கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய நூலகம் 2011.04.15

Page 1
சேரனுக்கு அசோகா விருது
நூலக நிறுவனத்தின் முதன்மை செயற்பாட்டு அலுவலரான சிவானந்தமூர்த்தி சேரன் அசோகா நிறுவனம் வழங்கும் இளையோருக்கான அசோகா விருதினைப் பெற்றுள்ளார்.
அசோகா நிறுவனம் எழுபது நாடுகளில் 3500 க்கும் அதிகமான தன்னார்வலர்களின் பங்களிப்புடன் இயங்கும் தொண்டு நிறுவனமாகும். அது சமூக மாற்றத்துக்கான வேலைத்திட்டங்களை முன்னெடு க்கும் செயற்பாட்டாளர்களுக்கு வழிகாட்டலும் நிதியுதவியும் வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தொடர்பான மேலதிக விபரங்களை ashoka.org எனும் வலைத்தளத்தில் காணலாம்.
அசோகா நிறுவனம் இலங்கையில் முதன்முறையாக இளையோருக்கென உருவாக்கிய விருதினை சேரன் உள்ளிட்ட ஐந்து பேர் பெற்றுள்ளனர். இதற்கான விருது வழங்கும் நிகழ்வு கொழும்பு 3 இல் அமைந்துள்ள ரேணுகா ஹோட்டலில் 03 ஏப்ரல் 2011 அன்று நடை பெற்றது. இந்நிகழ்வில் விருது பெற்றோர் தமது செயற்றிட்டங்கள் தொடர்பில் சுருக்கமான அறிமுகவுரைகளை நிகழ்த்தினர்.
நூலக கொழும்பு வட்ட இளையோர் சந்திப்பு
நூலகத்தின் கொழும்பு வட்ட இளையோர் சந்திப்பு 09 ஏப்ரல் 2011 அன்று கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கொழும்பு நூலகச் செயற்பாட்டளர்களும் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் கதிர்காமநாதன், இரகுபதி பாலழறரிதரன் திருச்செல்வன் பாஸ்கரா ஆகியோரும் நூலகச் செயற்பாட்டாளரும் ஆலோசகருமான சிவசந்திரனும் கலந்து கொண்டனர்.
காலை 9 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் விருது பெற்றோருக்கும் செயற்பாட்டாளர்களுக்குமான பாராட்டு நிகழ்வும் இளையோர் கலந்துரையாடலும் புதிய நூலகம் செய்திமடல் அறிமுகமும் இடம்பெற்றன.
நிகழ்வின் போது கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினர் நூலகத்திற்கு வழங்கிய பாராட்டுச் செய்திகள் இந்த இதழின் 2 ஆம் பக்கத்தில் வெளியாகின்றன
 

தமிழ் இனைய மாநாட்டுக் கட்டுரைகள்
1997 இல் முதன்முறையாகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்றது. 2010 வரை ஒன்பது தமிழ் இணைய மாநாடுகள் இடம்பெற்றுள்ளன. 2000 இல் உத்தமம் எனப்படும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் அமைக்கப் பட்டதிலிருந்து தமிழ் இணைய மாநாடுகள் அந்த நிறுவனத்தினாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழ் இணைய மாநாடுகளில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய மாநாட்டு மலர்கள் இணையத்திலும் வெளியிடப்பட்ட போதிலும் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்வையிடவும் இலகுவாகத் தேடிப் பெறவும் முடியாதவையாக இருந்தன. அக்குறையைப் போக்குவதாக தமிழ் இணைய மாநாட்டு மலர்கள் தகவல் தொழில்நுட்ப கட்டுரைகள் அடைவு எனும் தளம் Witnet எனும் ஆட்களப் பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.
1999, 2000, 2001, 2002, 2003, 2004, 2009 ஆகிய ஏழு மாநாடுகளில் 318 எழுத்தாளர்கள் சமர்ப்பித்த 349 கட்டுரைகள் இத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 1997 2010 மாநாட்டு மலர்களின் கட்டுரைகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.
இவ்வலைத்தளத்தில் கட்டுரைகளை எழுத்தாளர் பெயர் கொண்டும் கட்டுரையின் வகை கொண்டும் தேடியடையலாம். கட்டுரைகள் 38 வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வலைத்தளத்தின் செயலியை உருவாக்கியவர் விருபா து குமரேசன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வலைத்தளத்திலிருந்து பெறப்பட்ட கட்டுரை ஒன்று இந்த இதழில் மறுபிரசுரமாகிறது.
தமிழ் விக்கிப்பிulimana 30,000 es
கடந்த ஏப்ரல் 8 2011 அன்று தமிழ் விக்கிப்பீடியா 30,000 கட்டுரைகளை எட்டியுள்ளது. 2003 நவம்பரில் செயற்படத் தொடங்கிய தமிழ் விக்கிப்பீடியா 2005 ஓகஸ்ற்றில் 1,000 கட்டுரைகளையும் 2007 ஏப்ரலில் 10,000 கட்டுரைகளையும் 2009 நவம்பரில் 20,000 கட்டுரைகலையும் எட்டியிருந்தது.
விக்கிப்பீடியாவின் கூட்டுழைப்பையும் செயற்பாடு
களையும் விபரிக்கும் கட்டுரை ஒன்று இவ்விதழில் மீள்பிரசுரமாகிறது.

Page 2
இவர்கள் ப
நூலகம்.கொம் செய்யும் பணி இன்றைய காலகட்டத் இளைஞர்கள் முன்னின்று செய்வது மிகவும் மகிழ்ச்சி அர்ப்பணிப்பான இந்த ஆவணப்பதிவானது எதிர்கா மாற்றுக் கருத்தில்லை. அவர்களின் பணியை வாழ்த்
முற்று முழுதாக இளைஞர்களால் நூலகம்.கொம் ஆற் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தினராகிய நாமும் எம்மால பெருமகிழ்ச்சி அடைகிறோம். உங்கள் முயற்சி கொ தராது உலகெங்கும் பரந்துபட்டு வாழும் தமிழ் பேசும் செய்தியாகும். தங்கள் பணிகள் மென்மேலும் சிறப்பு தொண்டாற்ற வேண்டுமென மனமார வாழ்த்துகிறே
அழிவுக்கு உட்பட்டிருக்கும் ஓர் இனத்தின் தடயங்களை தளராது ஆவணப்படுத்தும் உங்கள் பணி சிறப்புற வாழ்த்துக்கள்
66
சிறு தியாகம் செய்தால் சிறிதளவு வெற்றியை பெறமுடியும் பாரிய தியாகம் செய்யும் இடத்து பாரிய வெற்றியை அடைய முடியும்
அதற்கமைய கலை, கலாச்சாரம் இனத்தின் ெ பதிவுகளை பல தியாகங்கள் மூலம் பேண வேண்டிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
புதிய நூலகம் இதழ் 4
5-04-2011
இது ஒரு நூலக நிறுவன வெளியீடு noolaham foundation(a)gmail.com
புதிய நூலகம் இதழின் உள்ளடக்கம் அனைத்தும் து இருக்குமென்றில்லை. வெளியாகும் கட்டுரைகளின் gaišr 2 eira šasib Atribution-ShareAlike 3.0 Unported

ர்வையில்
தில் அவசியமான பணி. இந்தப்பணியை இன்றைய பான செய்தியாக இருக்கின்றது. அவர்களின்
சந்ததியினருக்கு ஒரு வரப்பிரசாதம் என்பதில் வணங்குகின்றேன்.
- மு.கதிர்காமநாதன்
றிவரும் பணிகள் அளப்பரியது. அம்முயற்சிக்கு ான உதவிகள் புரிந்து வருகிறோம் என்பதில் ஜம்பு வாழ் தமிழ்பேசும் மக்களுக்கு மட்டும் பயன் மக்களுக்கும் பயன்பட்டு வருவது உவகை தரும் bறு, உலகெங்கும் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு fü巢
- ஆ. இரகுபதி பாலழறிதரன்
தான்மையை தொலைத்த எமது தமிழ் இனத்தின் கடமையை செய்யும் இளைஞர்களுக்கு எனது
- சி பாஸ்க்கரா
ஆசிரியர் குழு இ. கிருஷ்ணகுமார் சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் ూ gjir
தி கோபிநாத்
பதிப்பாசிரியர் G5, 17
லக நிறுவனத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிப்பதாக ருத்துக்கள் கட்டுரையாளர்களுடையவை. பொதுவாக (CC EYSA30) உரிமத்துடன் வெளியாகின்றது.

Page 3
நூலக நிறுவனமானது இணையத்தில் ஓர் எண்ணி உழைத்து வருகின்றது. 2000 ஆம் ஆண்டிலேயே ஈழத் வேண்டும் எனும் முன்மொழிவொன்று தமிழ் இணைய எமது கவனத்துக்கு வந்தது. இலங்கைத் தமிழ் ஆவன இதுவாகவே இருக்கலாம். அவ்வகையில் குறித்த மாந அனுமதியளித்த கட்டுரையாசிரியருக்கு எமது நன்றிகள்
இணையத்தில் தமிழ்
இறுதியாண்
இலங்கைச் சட்டக் கல்லு
அறிமுகம்
தமிழ் இணையம் 2000 சர்வதேச மாநாடு நடைபெற்று தமிழ் ஆவணக் காப்பகம் என்ற தலைப்பில் ஒ( விருப்புடன் இம் முயற்சினை மேற்கொள்கின்றேன். காப்பகம் நிறுவுவதில் அளிக்கப்படக்கூடிய பங் இருப்பினும், இதே நடைமுறையை ஏனைய தமிழ் தத்தம் நாடுகளிலிருந்து உரிய பங்களிப்பை வழங்கக்
ஆவனக் காப்பகத்தின் முக்கியத்துவம்
ஒரு இனத்தின் இருப்புக் குறித்தும் அதனது செழிப்பு சந்ததியும் அறிந்து வல்லதாக அத்தியாவசியமானதாகும், வரலாற்றை எடுத்துக் இலக்கியங்கள் என்பவற்றுடன் காக்கப்பட்ட ஆவண இதன் பொருட்டே மேலை நாடுகள் ஆவணக் கா தொழில் நுட்பங்களையும் பயன்படுத்தி வருகின்றன.
இவ் வகையில் ஒவ்வொரு நாடும், அந் நாட்டில் வ உடைய இனங்களும் தத்தம் வரலாறுகளைப் .ே தொகுக்கப்பட்ட தொடர் நிகழ்ச்சிப் பதிவுகளைப் டே பெறுவதைத் தடுக்க உதவுவதுடன் உண்மைச் சம்ப இரு கருத்திருக்க முடியாது. இதன் காரணத்தினாலே முறையில் எதிர்கால சந்ததிக்கு எடுத்துச் செல் அமைகின்றது. —
இணையத்தில் ஆவனக் காப்பகத்தை நிறுவ
ஏலவே கணனி யுகத்தில் காலடி எடுத்து வைத் இணையம் என்ற இணையற்ற விஞ்ஞான வாழவேண்டியவர்களாகவும் வாழப் பழக்கப் படுத்த இவ்வகையில் இணையம் என்பது உலகெங்கு ஒன்றிணைக்கும் சாதனமாக அமைகின்றது. இன் கொள்வதன் மூலம் பெளதிக அழிவுகளிலிருந்து அ:ை
மேலும் அதிக சிரமமின்றி ஆவணங்களைப் பெற்று இணைய ஆவணக் காப்பகம் வழிவகுக்கும். இ பேணப்படுவதால் ஆவணக் காப்பகம் ஒன்றை நிறு இடப் பிரச்சினையும் பெருமளவு தீர்க்கப் படுகின்ற இணையத்தில் நிறுவுவது பொருத்தமானதாக இருக்கு

ஆவணக் காப்பகத்தை நிறுவுவதில் இடையறாது து ஆவணக் காப்பகம் ஒன்றை இணையத்தில் நிறுவ
மாநாட்டில் முன்வைக்கப்பட்டிருந்தமை அண்மையில் எக்காப்பகம் தொடர்பில் பேசிய முதலாவது கட்டுரை ட்டுக் கட்டுரை இங்கே மீள்பிரசுரமாகிறது. மீள்பிரசுர .
ஆவணக் காப்பகம்
ா நிலக்சன் டு மானவர் |-
கொழும்பு 12, இலங்ை
துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இணையத்தில் த சுருக்கமான ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்கும் எனது ஆய்வுரை இலங்கையிலிருந்து தமிழ் ஆவனக் களிப்பினை அதிகளவு குறித்துக் காட்டுவதாக கூறு நல்லுலகத்தைச் சேர்ந்தவர்களும் பின்பற்றித் கூடியதாக இருக்கும் என்பது நம்பிக்கை
ான வாழ்வு குறித்தும் தற்கால சந்ததியும் வருங்கால
வரலாற்றுப் பதிவுகளைப் பேணிவைப்பது கூறுவதில், கல் வெட்டுக்கள், புதைபொருட்கள் பங்கள் பெரும்பங்கினை வகிப்பதை நாம் அறிவோம். ப்புத் துறையில் பெருமளவு நவீன கருவிகளையும்
ாழும் ஒவ்வொரு தனித்துவமான அடையாளங்களை ணிப்பாதுகாக்கும் வகையில், சரியான முறையில் ணிவருதல் கற்பனைக் கதைகள் வரலாறாக மாற்றம் வங்களை உலகுக்கு எடுத்துக் கூற உதவும் என்பதில் தமிழ் மக்களது இருப்பையும் வரலாறையும் சரியான ல ஒர் ஆவணக்காப்பகம் இன்றியமையாததாக
வேண்டிய அவசியம்
துவிட்ட நாங்கள் இருபத்தொராம் நூற்றாண்டில் தொழினுட்ப சாதனத்தின் தாக்கத்துக்குள் க் கொள்ள வேண்டியவர்களாயும் இருக்கின்றோம். ம் பரந்து வாழும் ஒவ்வொரு தனிநபரையும் ணயத்தில் எமது ஆவணங்களைப் பாதுகாத்துக் வ காப்பாற்றப் படுகின்றன.
க் கொள்வதுடன் நேரம், பொருட் சிக்கனத்துக்கும் ணையத்தில் எமது சேகரிப்புகள் தூல வெளியில் விப் பேணுவதில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் து. இக் காரணங்களால் ஆவணக் காப்பகம் ஒன்றை
fD.

Page 4
இணைய ஆவணக் காப்பகத்தின் மூலமான ப
இணையத் தமிழ் ஆவணக் காப்பகம் பிரதான முக்கியத்துவமிக்க அத்தனை சம்பவங்கள் தொடர்பு பூரணமாகக் கொண்டிருக்கும். இதன் மூலம் தாய்த் தமிழர்கள் செறிவாக வாழும் மலேசியா, சிங்கப் நாடுகளிலும் வாழும் அவ்வத் தேசங்களின் சொந்தக் தொகுத்து வைத்திருக்கும் தகவற் களஞ்சியமாக இது
இன்று தமிழ் மக்கள் உலகெங்கும் பரந்து ஏறத்த வருவதால், இவ்வாறாக அவ்வத் தேசங்களின் சொ அறிய வல்ல மூலங்கள் அத் தேசங்களில் இல்லா இணையத் தமிழ் ஆவணக் காப்பகம் மூலமாக இக்கு
இணையத் தமிழ் ஆவணக் காப்பகத்தின் மற்றொரு விடயம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இ கட்டுக் கட்டான கோப்புகளில் சேகரித்து வைக்கட் வேண்டிய தகவலைப் பெறுவதில் இருக்கும் சிரமங்க
மேலும் தேவையான ஒவ்வொரு தகவல்களைப் டெ கூடியதாக இருப்பது இணையத் தமிழ் ஆவணக் கா குறித்த ஒரு ஆவணத்தில் உள்ள ஒரு செய்தி அல்ல information) அல்லது அது தொடர்பிலான இை பயன்பெறுனர் அக் குறித்த ஆவணத்தினைப் பார்ன் கூடியதாகத் தொடுப்புகள் (inks) வழங்கப்பட மு: அழுத்துவதன் மூலம் நேரடியாக எந்தச் சிரமமும் இன் பட்டுள்ள பக்கத்துக்குப் பயன்பெறுனர் அழைத்துச் ெ
உதாரணமாக இருபதாம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் கட்டுரையொன்றினை வாசித்துக் கொண்டிருக்கும் ே வைத்துக்கொள்வோம்.
ஈழத் தமிழ்க் கவிதை வரலாற்றில் மகாகவிக்கு மகத்தா இடம் பெற்ற ஆலயப் பிரவேசம் தொடர்பில் அவர் எழு
இவ்விடத்தில், கவிதைகள் பற்றி அறிய வந்த ஒருவரு அறியும் ஆவல் எழுந்து விடுகின்றது. சாதாரணம் ஆவணக் கோப்பை மூடிவைத்து விட்டு, ஆலயப் பிர தேடவேண்டிய தேவை ஏற்படும். ஆனால் இணைய பிரவேசம் என்ற பதத்தில் வைத்து அழுத்துவதன் மூல உடனடியாக வாசிப்பவர் அழைத்துச் செல்லப்படுகின் ஏனையவர்களுக்கும் பயனளிக்கும் பிரதானமான மே
இணைய ஆவனக் காப்பகத்தை நிறுவுகையில்
இணைய ஆவணக் காப்பகத்தை நிறுவுகையில் அதன் சார்பின்மை, உண்மைத் தன்மை என்பவை குறித்து இணையத் தமிழ் ஆவணக் காப்பகம் ஒரு கதை செ தகவல்களை ஆய்வாளர்களுக்கும், பிற இன மொழி வேண்டியாகும்.
இணைய ஆவணக் காப்பகத்தை நிறுவ உதவி
இணைய ஆவணக் காப்பகத்தை நிறுவ வல்ல, மூல நபர்கள் என்போரைக் குறிப்பிடலாம். உதாரணம ஆவணக் காப்பகத்துக்குத் தேவையான தகவல்கள்

மாக தமிழ் கூறும் நல்லுலகில் நடைபெறும் ான அனைத்து ஆவணங்களையும் இயலுமானளவு தமிழ் நாட்டிலும் ஈழ நன்னாட்டிலும் மட்டுமன்றி. பூர் மற்றும் மொரிஷியஸ், பிஜி தீவுகள் ஆகிய குடிகளாக விளங்கும் தமிழ் மக்களின் வரலாற்றைத் விளங்கும்.
ாழ அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் வாழ்ந்து தக் குடிகளாயல்லாது, தமிழர் பற்றிய தகவல்களை காரணத்தால் அல்லலுறும் சகோதரத் தமிழர்கள், ஒறயைத் தீர்க்கக் கூடியதாக இருக்கும்.
பயன் யாதெனில், விரும்பிய நேரத்தில் விரும்பிய து வசதியளிப்பதாகும். குறித்த ஓர் இடப்பரப்பில், பட்டிருக்கும் ஆவணங்களை தேடிப் பிரித்தெடுத்து
நீக்கப்படுகின்றன.
றுவதில் இலகுவான வழிப்படுத்தல்களை வழங்கக் ப்பகத்தின் மற்றொரு விசேட அம்சமாகும். அதாவது தகவல் தொடர்பிலான மேலதிக தகவல் (additional HLir60F BassHår (relevant information) Grgso6Fuji வையிட்டுக் கொண்டிருக்கும் போதே சென்றடையக் டியும் குறித்த அத் தொடுப்பு முகவரியின் மேல் எறி மேலதிக அல்லது இயைபான தகவல் சேமிக்கப் சல்லப்படுகின்றார்.
க் கவிதைகள் என்னும் தலைப்பிலான பத்திரிகைக்
பாது அதில் பின்வரும் வாக்கியம் வருகின்றது என
ன இடம் உண்டு காவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலில் ஐதிய கவிதை ஒன்று.
என அவ் வாக்கியம் தொடர்கிறது.
க்கு ஆலயப்பிரவேசம் தொடர்பிலான தகவல்களை ாக என்றால், வாசித்துக் கொண்டிருக்கும் குறித்த வேசம் தொடர்பிலான மற்றைய கோப்பைப் புரட்டித் ஆவணக் காப்பகத்தில் குறித்த வாக்கியத்தில் ஆலயப் ம் ஆலயப் பிரவேசம் தொடர்பிலான பக்கங்களுக்கு றார். இது ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுவோருக்கும் லதிக அம்சமாகும்.
கவனஞ் செலுத்த வேண்டிய sub=Essait
திருத்தமான தகவல்களை வழங்கும் தன்மை, பக்கச் அதிக கவனஞ் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில், Fல்லும் தன்மையதாய் அன்றி, சரியான வரலாற்றுத் மக்களுக்கும் வழங்க வல்லதாகக் கணிக்கப் படுதல்
பாயிருக்க வல்ல மூலங்கள்
356 TF 585 பல்வேறு நிறுவனங்கள் அமைப்புகள், தனி க, இலங்கையைப் பொறுத்த மட்டில், இணைய பத்திரிகைப் பிரதிகள் என்பவற்றை இலங்கைத்

Page 5
தேசிய சுவடிகள் கூடத் திணைக்களத்திலிருந்து பெர் அங்குள்ள தமிழ் மொழி, இன பண்பாடு குறித்த தக பத்திரிகைகளின் மூலப்பிரதிகளைப் படியாவணமாக்
இதே போன்று, ஏனைய நாடுகளிலும் உள்ள சுவடிக் குறித்த அவ்வந் நாட்டு அரசுகள் அல்லது தகவுடைய
அடுத்து, ஆவணக் காப்பகத்தில் உள்ளடக்கப்
அமைப்புகளிடமிருந்து உரிய தகவல்களின் மூலப் பிர தனி நபர் சேகரிப்புகளும் இணைய ஆவணக் க கூடியவையாகும். இதற்கு மிக நல்ல முன்னுதாரண இரா.கனகரத்தினம் என்பாராவார்.
இவரிடம் 1900ம் ஆண்டு முதல் வெளிவந்த தமி சேகரிப்புகள் பாதுகாக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ள சுதந்திரன், தினபதி மற்றும் இன்றும் வெளிவந்து நவமணி போன்ற பல்வேறு பத்திரிகைகளிலும் தொடர்பான முக்கியமான சம்பவங்கள் பற்றிய ெ இடப்பட்டுப் பேணப்பட்டு வருகின்றன. இலங்கைச் இவர் வசம் காணப்படுகின்றன.
இவரது சொந்த முயற்சியாலும், பேராதனைப் பல்க ஊக்குவிப்பினாலும் உலகத் தமிழர் ஆவணக் காப்பு நிலைத்துள்ளது. தற்போது இவர் பல தகவல்கள் ஈடுபட்டுள்ளார். இவர் வசமுள்ள பல்வேறு தகவ உருவாக்கத்தில் பயனுடைய பங்களிப்பை வழங்க வ
மேலும் இலங்கையிலும், இன்ன பிற நாடுகளிலு சேகரிப்புகள் இணையத் தமிழ் ஆவணக் காப்பகத் முயற்சிகளில் ஈடுபடுவோரை உலகத் தமிழ் சமூகத் செய்யும்
இணைய ஆவணக் காப்பகத்தை நிருவகித்தல்
இணையத் தமிழ் ஆவணக் காப்பகத்தை நிருவகிப்பு வேண்டும். எல்லா நாடுகளின் பிரதிநிதிகளையும் உ கட்டுப்பாட்டின் கீழ், ஒவ்வொரு நாடுகளிலும் உ செயற்குழுக்களுள்ளும், ஒவ்வொரு பிரிவுகளுக்காக வெவ்வேறு துறைகள்) தனித்தனிப் பிரிவுகள் அமைக்
அவ்வத் துறைகளில் தேர்ச்சி பெற்ற ஆர்வமுடைய கொள்ளப்பட வேண்டும். அந்தந்த நாடுகள் குறித்த சரியாந்தன்மை என்பவற்றை உறுதி செய்து கொ குழுக்கள் ஏற்றுக் கொள்ளலாம். சர்ச்சைகள் எழு LILa)Fið. மேலும், ஒவ்வொரு நாடுகளிலுமுள்ள உபகுழுக்கை ஆவணங்களையும் இணையத்தில் ஏற்ற வசதியாக காப்பகப் பொதுக்குழுவினரால் செய்து கொடுக்க விரைவாகவும் தகவல்களை இணையத்தில் ஏற்றி, ப உதவக் கூடியதாயிருக்கும்.
@ಶಿವ್ಲಿ©ಕ್ತಿ
இணையத் தமிழ் ஆவணக் காப்பகம் ஒன்று உரு தற்கால சந்ததியும், வருங்கால சந்ததியும் பெற்றுக் கூறியவற்றால் விளங்கிக் கொள்ளக் கூடியதாயி விரைவாகவும் விரிவாகவும் மேற்கொள்ளப் படு வேண்டியது உலகத் தமிழினத்தின் கடமையும் பொறு

றுக் கொள்ள முடியும், அரசாங்கத்தின் உத்தரவுடன், வல்களை வழங்க வல்ல தமிழ் மற்றும் பிற மொழிப் Slis Glasnreiteratorio.
கூடங்களில் இருந்து இவ் ஆவணங்களைப் பெற்றுக் அதிகாரிகளின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம்.
பட வல்ல தகவல்களை வழங்க முன்வரும் திகளையோ படிகளையோ பெற்றுக் கொள்ளலாம். ாப்பகத்தின் உருவாக்கத்துக்கு உறுதுணை புரியக் ாக திகழ்பவர் இலங்கையின் கண்டி நகரில் வதியும்
pர்களுடன் தொடர்புடைய பத்திரிகைச் செய்திகள் ன. இந்து சாதனம் (தமிழ், ஆங்கிலம்), ஈழகேசரி, கொண்டிருக்கும் வீரகேசரி, தினக்குரல், தினகரன், வெளிவந்த அரசியல், கலை, இலக்கியம், சமூகம் சய்திகள் ஒழுங்காக கத்தரிக்கப்பட்டு, உறைகளில் சுவடிகள் கூடத்தில் கிடைக்காத பல தகவல்கள் கூட
லைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலரின் கம் என்ற அமைப்பு இவரால் ஆரம்பித்து இன்றும் ளை நுண்படமாக்கும் முயற்சியிலும் (micro irring) பல்களும் இணையத்தமிழ் ஆவணக் காப்பகத்தின் ல்லவையாயிருக்கும்.
ம் உள்ள இவர் போன்ற தனிமனிதர்கள் பலரின் தின் உருவாக்கத்தில் உதவுவதுடன் இவ்வாறான துக்கு அறிமுகப்படுத்தி, அவர்களை ஊக்குவிக்கவும்
தற்கு நாடுகள் தோறும் பிரதிநிதிகள் நியமிக்கப்பட உள்ளடக்கிய உயர்மட்டப் பொதுச் சபையொன்றின் ப செயற்குழுக்கள் அமைக்கப்படலாம். அவ் உப உதாரணமாக அரசியல், கலை, இலக்கியம் போன்ற கப்பட வேண்டும்.
அனுபவம் வாய்ந்தவர்கள் இக்குழுக்களில் சேர்த்துக்
தகவல்கள் தொடர்பில் அவற்றின் நம்பகத்தன்மை, ள்ளும் பொறுப்பை அந்தந்த நாடுகளிலுள்ள உப மிடத்து, பொதுக்குழுவால் இறுதி முடிவு எடுக்கப்
ளச் சேர்ந்தவர்கள் உடனுக்குடன் தகவல்களையும் இதற்குரிய வசதிகள் இவ் இணையத் தமிழ் ஆவணக் ப்படல் வேண்டும். இதன் மூலம் இலகுவாகவும் பனுகரிகளுக்கு உச்ச வசதிகளையும் பயனையும் பெற
வாக்கப் படுவதன் அவசியத்தையும், அதன் மூலம் கொள்ளக் கூடிய பயன்கள் குறித்தும் இதுவரை ருக்கும் என்பது எனது நம்பிக்கை. இப் பணி வதற்கான ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்க ப்புமாகும்.

Page 6
விக்கிப்பீடியா - கூட்டுழைப்
|02 = 1
கற்பனை செய்து பாருங்கள்
ஒரு கலைக்களஞ்சியத்தைத் திறந்த நிலையில் உருவாக்க முடியுமா?
திறந்த கலைக்களஞ்சியம் எப்படி இருக்கும்?
முற்றிலும் இலவசமாக இருக்கும். 蚤 வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் அதனைப் பயன்படுத்த முடியும். எவரும் அதனைத் தம்மோடு வைத்துக்கொள்ள முடியும். கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் கட்டுரைகளை விட அதிகமான தகவல்கள் தமக்கு தெரிந்திருந்தால் அத்தகவல்களை எவரும் அக்கலைக்களஞ்சியத்தில் சேர்த்துவிடமுடியும். தகவற்பிழைகள் ஏதுமிருந்தால் எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி அவற்றை திருத்திவிட முடியும். எவரும் தமக்கு தெரிந்த தொடர்பாக எந்த அளவிலாயினும் கட்டுரைகளை அந்த கலைக்களஞ்சியத்தில் புதிதாக உருவாக்க முடியும். அங்கே இருக்கும் பிற கட்டுரைகளை எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் எதற்கும் பயன்படுத்தமுடியும். அப்படியே நகலெடுத்துத் தன்னுடைய புத்தகம் ஒன்றில் சேர்த்துக்கொள்ள முடியும் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள். அங்கேயுள்ள கட்டுரைகளை எல்லாம் தொகுத்துப் புத்தகமடித்து விற்க முடியும் எந்தக் காப்புரிமைச் சிக்கலும் எழாது. கலைக்களஞ்சியத்தில் புதிதாகச் செய்யப்படும் திறந்த நிலை மாற்றங்களைக் கண்காணித்து தகாதனவற்றை எவரும் நீக்கிவிடவும் முடியும்.
இப்படி ஒரு கலைக்களஞ்சியம் சாத்தியமா?
சரி, இப்படி ஒரு கலைக்களஞ்சியம் கட்டாயம் இருக்கவேண்டுமா?
ஒரு புகழ் பெற்ற நிறுவனம் ஏராளமான அறிஞர்களைப் பயன்படுத்தி கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்குகிறது என்று வைத்துக்கொள்வோம். அதனைப் பயன்படுத்தப்போகும் பயனர்களான நீங்கள் கைகள் 莎琶L亡蚤上 நிலையிலேயே ഋജങ് அனுமதிக்கப்படுவீர்கள்.
ஒன்று நீங்கள் அதனை விலைகொடுத்தே வாங்க வேண்டும். அங்கே உள்ள கட்டுரைகளையோ அதன் பகுதிகளையோ எக்காரணம் கொண்டும் நீங்கள் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தமுடியாது. காப்புரிமைச் சட்டங்களின் கீழ் நீங்கள் சிறைக்குச் செல்லும் வாய்ப்புள்ளது. வேண்டுமென்றே செய்யப்பட்ட தவறுதலாக செய்யப்பட்ட தகவற் தவறுகளை நீங்கள் உடனடியாக திருத்திவிட முடியாது. கலைக்களஞ்சியம் கொண்டிருக்கும் தகவல்கள் ஒரு சிலருக்கு சார்பாக இருக்கிறது என்று உரிமையோடு வாதிட்டு கட்டுரைகளை திருத்திவிட முடியாது. உங்களுக்கு தெரிந்த பல்வேறு விடயங்கள் தொடர்பான கட்டுரைகளை அதில் நீங்கள் உடனடியாக சுதந்திரமாகச் சேர்க்கமுடியாது.
எப்போதும் உங்கள் கைகள் கட்டப்பட்டே இருக்கும். காப்புரிமை எனும் சங்கிலி எப்போதும் உங்களைப் பிணைத்தே இருக்கும்.
இந்த கட்டுத்தளைகளை அறுத்து, புலமைச்சொத்துக்களைத் திறந்த நிலையில், கட்டற்ற நிலையில் வைத்திருக்கவேண்டும். பகிர்வதற்கான சுதந்திரம் வேண்டும், கூட்டுழைப்புக்கான வழிதிறக்கவேண்டும் என்று கோரும் ஒரு புதிய போக்கு இணைய வெளியில் மின்வெளியில் ஏற்பட்டிருக்கிறது.

- திறந்த புலமைச்சொத்து
ଘ୍ରାଣ୍ଡି
தனியுரிமை" என்பது அநீதி, பொதுமக்கள் உரிமையாக புலமைச்சொத்துக்கள் இருப்பதே மனித குலம் முன்னோக்கி நகர்வதற்கான வழி என்று இந்த "கட்டறுப்பு" இயக்கம் உரத்துச்சொல்கிறது.
இணைய உள்ளடக்கங்கள் மட்டுமல்ல, மென்பொருட்கள், திரைப்படங்கள், புத்தகங்கள், கலைப்பணிகள் அனைத்துமே "திறந்த நிலையில் பொதுமக்கள் s ÉsoLDLLES இருக்கவேண்டும். அவை அனைத்தும் மனித குலத்தின் சொத்துக்களாக வியாபகத்துடன் இருக்கவேண்டுமே அல்லாமல், தனிமனிதர்களின் குறுகிய a fast கோரல்களுக்குள் அகப்பட்டுப்போய்விடக்கூடாது என்று இந்த எதிர்ப்பியக்கத்தை ஆதரிக்கும் அனைவரும் விரும்புகின்றனர். 一
இந்தப் புதிய புரட்சிகரமான சிந்தனைப்போக்கு மென்பொருள் தொழிற்றுறையிலேயே முதலில் தோன்றியது. மக்கள் உடைமையாக, கூட்டுழைப்பாக மென்பொருட்கள் திறந்த நிலையில் உருவாக்கப்படவேண்டும், பகிரப்படவேண்டும் என்று ஆரம்பித்து இன்று எல்லா வகையான புலமைச்சொத்துக்களினதும் திறந்த நிலையை வலியுறுத்துகிறது. புலமைச்சொத்துக்களை குறுக்கி முடக்கும் "காப்புரிமை ஒப்பந்தங்களைக் காட்டமாக எதிர்க்கிறது. காப்புரிமைக்கு மாற்றாக புலமைச்சொத்துக்களை உருவாக்கும் மனிதர்களது உழைப்பினையும் உரிமையையும் காத்து, அதனை பயன்படுத்தும் மனித குலத்தின் சுதந்திரத்தையும் காக்கும் "அளிப்புரிமை" யினை முன்வைக்கின்றது. சட்டரீதியான அளிப்புரிமை ஒப்பந்தங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
புலமைச்சொத்துக்களின் திறந்த நிலையை
ட்டுழைப்பினை, கட்டற்ற பகிர்தலை முன்னிறுத்தும் இயக்கம், அந்த இயக்கத்தின் சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்ட "திறந்த புலமைச்சொத்து உருவாக்கம் இன்றைய உலக ஒழுங்கில் சாத்தியப்படுமா? அல்லது இதெல்லாம் வெறும் "அழகிய கனவுகள் தானா?
இந்த நெற்றி சுருக்கும் சந்தேகங்களை எல்லாம் தமது வெற்றிகளால் சுட்டெரித்துக்கொண்டு அதி வேகமாய் வளர்ந்துகொண்டிருக்கிறது "திறந்த மூல இயக்கம் பெரும் நிறுவனங்களின் ஆதிக்கத்தையெல்லாம் அடித்து உடைத்தவாறு எல்லாத்துறைகளிலும் திறந்த முயற்சிகள் வெற்றிபெற்றுக்கொண்டு வருகின்றன.
இந்த மகத்தான வெற்றியின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இருப்பதுதான் திறந்த கலைக்களஞ்சியமான "விக்கிபீடியா"
மட்டுமல்லாது. உலகமொழிகளில் பெரும்பாலானவற்றில் இந்த கூட்டுழைப்பில் உருவாகும் கலைக்களஞ்சியம் வெற்றிகரமாக வளர்ந்துவருகிறது.
ஏறத்தாழ 19,600 கட்டுரைகளோடு தமிழ் விக்கிபீடியாவும் இணையத்தில் வளர்கிறது.
ஆங்கில விக்கிபீடியாவோ இன்று உலகின் ஆகக்கூடிய கட்டுரைகளைக் கொண்டிருக்கும் கலைக்களஞ்சியமாக, நுணுக்கமாக செவ்வை பார்க்கப்பட்டு பார்த்துப்பார்த்து வளர்த்தெடுக்கப்படும் கலைக்களஞ்சியங்களுக்குச் சமமான நிலையில் பல்கலைக்கழகங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது.
எவரும் வந்து எதையும் தொகுத்து, அழித்து மாற்றக்கூடிய நிலையில் இருக்கும் இந்த கட்டுப்பாடுகள் எதுவுமற்ற

Page 7
கலைக்களஞ்சியம் எப்படி இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றது?
இதற்கு ஒரு சாதாரண விக்கிபீடியா பயனரின் செயற்பாடுகளைக் கூர்ந்து கவனிப்பதன்மூலம் பதில்களை பெற்றுக்கொள்ளலாம்.
எனது ஊரைப்பற்றிய சில தகவல்கள் தேவைப்படுவதால் நான் விக்கிபீடியா கலைக்களஞ்சியத்தை இணைய ta.wikipedia.org என்ற முகவரியில் அணுகுகிறேன். திருக்கோணமலை" என்று 3ឆ្នា திருக்கோணமலை தொடர்பான கட்டுரையை வந்தடைகிறேன். ஏற்கனவே பலர் சேர்ந்து உருவாக்கி வைத்திருக்கும் அந்த கட்டுரையிலிருந்து எனக்கு தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ளுகிறேன்.
அப்போதுதான் என் கவனத்தில் படுகிறது அகிலேசபிள்ளை, தி. த கனகசுந்தரம்பிள்ளை, தி. த. சரவணமுத்துப்பிள்ளை
போன்றவர்கள் திருக்கோணமலையில் தான் பிறந்துவளர்ந்தவர்கள் என்ற தகவல் "திருக்கோணமலை இலக்கிய வரலாறு என்ற தலைப்பின் జీ விடுபட்டுப்போயிருக்கிறது.
உடனடியாக அந்தக் கட்டுரையின் மேற்பகுதியிலிருக்கும் "தொகு" என்ற விசையினை அழுத்தி கட்டுரையில் தேவையான வரிகளைத் தட்டெழுதிச் சேர்த்துவிடுகிறேன். கீழே உள்ள "சேமிக்கவும்" என்ற விசையினை அழுத்தியவுடன் நான் புதிதாக சேர்த்த வரிகளுடன் கட்டுரை தற்போது காட்சியளிக்கிறது. இனி இந்தகட்டுரையைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் இந்த வரிகள் தென்படும்.
இந்தத் தொகுப்பினைச் செய்வதற்கு எனக்கு எந்த பயனர் கணக்கும் தேவை இல்லை. எந்த விதமான சிறப்பு அனுமதியும் தேவையில்லை. எவர் வேண்டுமானாலும் இதனைச் செய்யலாம்.
மறுநாள் நான் செய்த மாற்றங்கள் கட்டுரையில் இருக்கிறதா என்று பார்க்க ஆசையாயிருக்கவே திருக்கோணமலை கட்டுரையை மறுபடி பார்வையிடுகிறேன் அங்கே நான் செய்த மாற்றங்கள் அப்படியே இருக்கிறது. அத்தோடு தி. த. கனகசுந்தரம்பிள்ளைக்கு து.க என்று எழுத்துப்பிழை விட்டிருந்தேன். அந்த எழுதுப்பிழை சரியாக்கப்பட்டு து, தி ஆக மாற்றப்பட்டிருந்தது இந்த திருத்தத்தை யார் சேர்த்தார்கள்? என்னைப்போல இந்த கட்டுரையைப் பார்வையிட வந்த மற்றவர்கள் தான்.
இந்த விடயம் எனக்கு நம்பிக்கையூட்டவே பயனர் கணக்கு ஒன்றினை உருவாக்கலாம் என்ற முடிவுக்கு வருகிறேன். GTGOFFg பெயரில் புதிய satists உருவாக்கியாகிவிட்டது. இனி எனது கடவுச்சொல்லை பயன்படுத்தி புகுபதிகை செய்துகொண்ட பின் நான் செய்யும் மாற்றங்கள் யாவும் என்பெயரில் மற்ற பயனர்களுக்கு அறிவிக்கப்படும்.
அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்குச் சென்று அண்மையில் பார்யார் என்ன கட்டுரைகளை உருவாக்கியிருக்கிறார்கள் திருத்தியிருக்கிறார்கள் பார்க்கலாம் என்று கவனித்தால், மேமன்கவி, டொமினிக் ஜீவா தொடர்பான கட்டுரை ஒன்றை அண்மையில் உருவாக்கியிருப்பது தெரிந்தது. அந்த தலைப்பைச் சொடுக்கி கட்டுரைக்கு போனால் அங்கே டொமினிக் ஜீவா தொடர்பான சிறிய கட்டுரை ஆக்கப்பட்டிருக்கிறது. அங்கே மல்லிகை என்ற சொல் சிவப்பு நிற எழுத்தில் இருந்தது. அதை சொடுக்கினால், மல்லிகை என்ற தலைப்பில் கட்டுரை எதுவும் உருவாக்கப்படவில்லை. இந்த தலைப்பில் கட்டுரை உருவாக்க விரும்பினால் தட்டெழுதிச் சேமிக்கவும் என்பது போன்ற அறிவித்தல் வந்தது. சரி மல்லிகைக்கு கட்டுரை எல்லாம் எழுதப்போகிறோமே, மல்லிகை பற்றி இரண்டு வரி போட்டால் என்ன என்ற நினைவில் எனக்கு தெரிந்த அளவில் மல்லிகை பற்றிய இரண்டு வரிகளை அந்த

தலைப்பில் சேர்த்துச் சேமித்துவிட்டு வருகிறேன்.
அடுத்த நாள் நான் புகுபதிகை செய்யும்போது எனது பேச்சுப்பக்கத்தில் மேமன் கவி எனக்கு நன்றி சொல்லி இருப்பதோடு, மற்றப் பயனர்கள் பலரும் மல்லிகை பற்றிய பெரிய கட்டுரை ஒன்றினையே வளர்த்தெடுத்து விட்டிருக்கின்றனர். பல புதிய நட்புக்களும் இந்த கட்டுரை ஊடாகக் கிடைக்கிறது.
இவ்வாறு தான் விக்கிபீடியா இயங்குகிறது.
சாதாரான மனிதர்கள் பலர் கூடி ஒரு பெரும் தகவற் களஞ்சியத்தையே உருவாக்குகிறார்கள் ஒவ்வொரு மனிதரிடத்தும் ஏதாவது ஒரு விடயம் தொடர்பான அறிவு இருக்கும். கூட்டுழைப்பாக, ஒரு பெரும் சமுதாயமாக இந்த தனி மனிதர்கள் இணையும்போது இந்த கூட்டு மதிநுட்பம் அதி சக்திவாய்ந்ததாக மாறுகிறது.
கூட்டுழைப்பும் சமுதாய செயற்பாடுகளும் தான் இந்த மனித இனத்தை முன்னோக்கி நகர்த்தும் குறுகிய இலாப நோக்கம் கொண்ட வட்டங்கள் அல்ல. -
சரி திறந்ததோ என்னவோ. எவரோ ஒருவரின் கலைக்களஞ்சிய வலைத்தளத்துக்கு நாம் ஏன் பங்களிக்க வேண்டும்? இப்போது திறந்து வைத்துவிட்டு பின்னொரு நாளில் எல்லாவற்றையும் வாரிச்சுருட்டிக்கொண்டு (3 ufriiiahh i pERo Tiffa56TEF?
இது நிகழ்வதற்கான சாத்தியப்பாடுகள் பின்வரும் காரணிகளால் அற்றுப்போகிறது.
ஒன்று எந்த தனிமனிதருக்கோ நிறுவனத்துக்கோ சொந்தமானதல்ல. "விக்கிமீடியா" எனப்படும் நிர்வாக குழுவே இவ்வலைத்தளத்தைப் பராமரிக்கிறது. இந்நிர்வாகக்குழு சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்களைக் கொண்டது. இக்குழு இலாபநோக்கற்ற நிறுவனமாக பதிவுசெய்யப்பட்டிருப்பதோடு (அமெரிக்க சட்டங்களுக் 6. நன்கொடைகளுக்கான នាងវិនាវិលធំg சலுகையையும் பெற்றுக்கொண்டுள்ளது. grésa’s கொண்டும் விக்கிபீடியாவில் விளம்பரங்களோ, வியாபார வடிவங்களோ உள்ளடக்கப்பட முடியாது.
அனைத்து மொழி விக்கிபீடியா வலைத்தளங்களுக்குமான வழங்கிகள், பராமரிப்பு செலவுகள் யாவும் நன்கொடைகள் மூலமே சமாளிக்கப்படுகின்றன. முன்மொழிவு வழிமொழிவு வாக்களிப்பு முறையில் நிர்வாகிகள் காலத்துக்குகாலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
இரண்டு, விக்கிபீடியா இயங்கும் மென்பொருளான மீடியாவிக்கி எனப்படும் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதியின் (CMS) அனைத்து நிரல்களும் திறந்த மூலம். விக்கிபீடியாவைப்போலவே இந்த மென்பொருளின் நிரலாக்கமும் நிகழ்கிறது. மென்பொருள் திறந்திருப்பதால் மறைமுகமான எந்த செயற்பாட்டையும் இந்த மென்பொருள் செய்ய முடியாது.
மூன்று, விக்கிபீடியாவின் உள்ளடக்கம் Creative Commons (Atribution Share alike) e fotb psele ei i-fgiuires
இந்த ஒப்பந்தமானது காப்புரிமை ஒப்பந்தங்கள் செய்யும் சுயநல கட்டுப்பாடுகளை களைந்து, புலமைச்சொத்து மீதான பொதுமக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கென உருவாக்கப்பட்ட உரிம ஒப்பந்தமாகும்.
சுருக்கமாக கூறுவதானால், திறந்த நிலை உள்ளடக்கங்களை எவரும் எதற்கும் பயன்படுத்தலாம் ஆனால், அந்த உள்ளடக்கங்களை மூடி வைக்க முடியாது. பகிரும் போது

Page 8
நீங்கள் எவருக்கெல்லாம் இதனைக்கொடுக்கிறீர்களோ அவர்களுக்கும் நீங்கள் இதே சுதந்திரத்தினை வழங்கியாகவேண்டும். -
இவ்வாறானதொரு சட்டப்பாதுகாப்பு இந்த உள்ளடக்கங்களுக்கு உண்டு. அதனால் பொதுமக்கள் உருவாக்கும் இந்த 至_ā、守 យោង பொதுமக்களுக்கு மட்டுமே சொந்தம். யாரும் உரிமைகோர போய்விடுகிறது. விக்கிமீடியா நிர்வாகக்குழுவினர் இந்தச் சட்ட விடயங்களைக் கவனித்து வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
இதன்காரணத்தினாலேதான் இந்த விக்கிபீடியாவினை நாம் ஒவ்வொருவரும் எமதாக உணரமுடிகிறது. எவருக்கோ வேலைசெய்கிறோம் என்ற எண்ணம் தோன்றுவதற்கு மாறாக எல்லோரும் எனக்காக வேலை செய்கிறார்கள் என்ற எண்ணம் மேலோங்குகிறது. அதனால் பொறுப்புணர்வும் மனமகிழ்ச்சியும் அதிகரிக்கிறது.
சரி, திறந்த நிலையில் இருக்கும் இந்த கட்டுரைகளில் தவறான விடயங்களை யாரும் புகுத்திவிட்டால்? கட்டுரைகளை விசமத்தனமாக அழித்துவிட்டால்? வன்செயல்புரிந்தால்? —
இந்த சவால், தத்துவரீதியாகவும் தொழிநுட்ப ரீதியாகவும் எதிர்கொள்ளப்படுகிறது.
சுற்றியிருக்கும் எல்லோருக்கும் சொந்தமான ஒரு திறந்த வீட்டில் களவுகள் நிகழமுடியாதல்லவா? இந்தத் தத்துவமே இங்கும் செயற்படுகிறது. எல்லா விக்கிபீடியா பயனர்களும் தமது சொந்த கலைக்களஞ்சியமான விக்கிபிடீயாவில் அக்கறையாய் இருக்கிறார்கள். அண்மைய மாற்றங்கள் பக்கத்துக்கு சென்று ஒவ்வொரு நாளும் என்ன மாற்றம் நிகழ்கிறது என்று பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் எவரும் இந்த பக்கத்தை பார்வை இடலாம். ஒவ்வொரு மாற்றங்களும் ஆயிரக்கணக்கான கோடிக்கணக்கான பயனர்களால் அவதானிக்கப்படுகிறது.
எக்காரணம் கொண்டும் நான் உருவாக்கிய கட்டுரைகளில் திச்செயல்கள் நிகழ நான் அனுமதிக்கமாட்டேன். எந்த சிறு செயல் விக்கிபீடியாவில் நிகழ்ந்தாலும் அது அடுத்த கணமே அனைத்து பயனர்களின் பார்வைக்கும் வந்துவிடும். இது தான் திறந்த நிலையின் பாதுகாப்பு உலகில் தீயவர்கள்
அவர்கள் Fjါg; இலகுவாக மாட்டுப்பட்டுவிடுவார்கள். இவ்வாறான விக்கிபீடியா குற்றங்கள் புரியப்பட்டால் ഋഞഖ 2-L-60 Eglings களையப்பட்டுவிடும்.
தொழிநுட்பரீதியாக இந்தச் சவால் பல் வழிகளால் எதிர்கொள்ளப்படுகிறது. அழிக்கப்பட்ட கட்டுரை ஒன்றினை மீட்டெடுக்கும் வசதி. ஒவ்வொரு மாற்றங்களும் எந்த P முகவரியிலிருந்து செய்யப்படுகிறது என்பதைக் கண்டறிந்து குறித்த முகவரியை விக்கிபீடியா தொகுத்தலிலிருந்து தடை செய்யும் வசதி கட்டுரைகளைத் தற்காலிகமாக பூட்டிவைக்கும் ଛାଣ୍ଟ୍ போன்றன உண்டு. அத்தோடு ஒவ்வொரு மொழி விக்கிபீடியாவிற்கும் அதற்கென நிர்வாகிகள், அதிகாரிகள் கண்காணிப்பாளர்கள் உள்ளனர். இவர்கள் சாதாரண விக்கிபீடியா பயனர்களிடமிருந்து அவரவர் இயலுகை அக்கறை போன்றனவற்றின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள். இவர்கள் இத்தகு பராமரிப்பு
இக்கட்டுரை 2007 மல்லிகை ஆண்டு மலருக்காக
மல்லிகை வாசகர்களே எனக் கட்டுரையாசிரியர் குற 2009 ஒக்ரோபரில் தமிழ் விக்கிப்பீடியா வலைப்பதிவு பிரசுரமாகியுள்ளது. அவ்வகையில் கட்டுரை எ மாற்றமடைந்திருக்கும் என்பது கவனத்தில் எடுக்கப்பு
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வேலைகளில் ஈடுபடுகின்றனர். விக்கிபீடியாவுக்கென்று ஒழுக்கக்கோவையும் உண்டு.
இந்த சமுதாய உழைப்பு மின்வெளியில் ലെ, Gli உலக நடவடிக்கைகளுக்கும் மிகச்சிறந்த முன்மாதிரி.
இந்தத் தத்துவ அடிப்படையில் விக்கிபீடியாவை ஒத்த பல சகோதர செயற்றிட்டங்களும் உள்ளன. திறந்த அகரமுதலியான 6. திறந்த புத்தகங்கள் எழுதுவதற்கான விக்கிபுத்தகங்கள் திறந்த செய்தி வழங்கலுக்கான விக்கிசெய்திகள் போன்ற அவற்றுள் சில
இந்தத் திறந்த கலைக்களஞ்சியத்தைத் தமிழர்கள் தங்கள் அறிவினைச் சேகரித்துவைக்கும் மையப்படுத்தப்பட்ட களஞ்சியமாக கருதுவதில் என்ன தடை இருக்கமுடியும்?
தேசமற்ற நிலமற்ற பாதுகாப்புக்கும் உயிர்வாழ்வதற்குமான உரிமையற்ற இந்த இனம் பேரினவாதத்தால் எரித்துவிடமுடியாத மின்வெளியைத்தவிர வேறெந்த இடத்தைத் ġlfeġ தகவல்களைச் சேமிக்க பயன்படுத்தமுடியும் தனியுரிமை சுயநலத்துக்கு மாற்றாக இவ்வாறான திறந்த உன்னதமான இடத்தினைத்தானே
தமிழ்ச்சமுதாயம் 虽s酉 அறிவுக்களஞ்சியமாக தெரிவுசெய்துகொள்ளும்?
தமிழ் விக்கிபீடியா அதிவேகமாக வளர்கிறது. உலகமெங்கும் பரந்திருக்கும் ធ្វើចំថ្ងៃគែទៅពឹង இணையமூலமான கூட்டுழைப்பில் ஆயிரக்கணக்கான கட்டுரைகளைத் தொட்டு வளர்கிறது. தன்னைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் இந்த கலைகளஞ்சியத்தில்
ஆவணப்படுத்திக்கொள்ள இந்த இனம் ஆரம்பித்துவிட்டது. இந்தத் தகவல்கள் அனைத்தும் பொதுமக்களுக்குச் சொந்தம். ஒவ்வொருவரும் தமதாக உணரக்கூடிய உள்ளடக்கங்கள். எவரும் எந்த் கட்டுப்பாடுகளையும் விதிக்க முடியாது.
எல்லாத்துறையினரும் இந்த கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் பங்கெடுத்துக்கொண்டால்மட்டுமே பன்முகத்தன்மைகொண்ட சிறந்த அறிவுக்களஞ்சியமாக இது உருவாகும். நாம் தகவல்கள் இங்கே ஆவணப்படுத்தப்படாமல் விடுபட்டுப்போக அனுமதிக்கலாகாது. படங்களை ஒலிவடிவங்களை ஒளிப்படங்களைக் கூட அளிப்புரிமை அடிப்படையில் இங்கே சேமித்துவைக்கமுடியும்
ஒரு பெரும் விக்கிபீடியர் சமுதாயத்தை நாம் எங்கள் இடங்களில் உருவாக்கிக்கொள்வதன்மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம். அருகிலிருக்கும் விக்கிபீடியா பற்றி தெரிந்த ஒருவரை அணுகி, அவரது உதவியோடு பயனர் கணக்கொன்றை ஆரம்பித்து தகவல்களைத் தொகுக்க ஆரம்பிக்கலாம். சிறு தேனீர் விருந்துகளுடன் விக்கிபீடியர்கள் சந்தித்துக் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளலாம். தொழிநுட்பரீதியாக இவற்றை செய்ய முடியாமலிருப்பவர்களுக்கு மற்றவர்கள் உதவலாம்.
எம்மைப்பற்றிய எல்லாத்தகவல்களையும் பாதுகாப்பாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்று சேர்ப்பதற்கு இதுவே மிக ஆரோக்கியமான வினைத்திறன் மிக்க வழி
"From each according to her/his abilities, to each according to ineffinis needs" - Karl Mai X: -
நன்றி. http://tamiwikipedia.blogspot.com
முதலில் எழுதப்பட்டது. இக்கட்டுரையின் இலக்கு |ப்பிட்டுள்ளார். அக்கட்டுரை திருத்திய மீள்பதிவாக ல் வெளியானபடியான வடிவமே இங்கே மீண்டும் ண்ணிக்கை போன்ற தகவல்கள் இப்பொழுது
வேண்டும்.