கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மே/ஜய/இராஜகிரிய றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயம் பொன்விழா இதழ் 2007

Page 1
山 CE 由 % 四 @- 7 山 S 7ん 山 99
മ്
4. L. | Pe.
ZT2, Cர
 

R. C. T. M WIDYALAYAM
5.
s
தி

Page 2
IIL&FIGO6)
R. C. WIDYAL
 

இலச்சினை

Page 3
(6)6. g
ஆணரு
1952 -
விருத வா
“கற்று உ
குறிக்ே
பொருளாதாரத்தி சமுதாயத்திலிருந்து வரும் மாணவர்கை வர்க்கப் பாகுபாடி ஆளுமையிலு திறமையிலும் ச பொருத்தப்பாடு நற்பிரஜைகளை
மேஜய/இராஜகிரிய றோ
இராஜகி

ஜம்மதீன்
விழா
2007
க்கியம்
A99
600T
காள்
ல் நலிவுற்ற
கல்வி பயில ளை இன, மத, ன்றி அறிவூட்டி ம் ஆக்கத் மூகத்திற்குப் ஸ்ள சிறந்த ஆக்குதல்.
.க.த.வித்தியாலயம் ரிய

Page 4
சர்
ஐம்பது ஆண் இராஜகிரிய றோம
தமிழ்க் கலவன் கோட்டைப் பிரதேசச் தமிழ் பேசும் கத்தோ இந்து, இஸ்லாம் ப
எழுத்தறிவோடு விழுமியங்களை ஊ அயராது தன் பணியி இப்புனித ப தொடர்த்தே செயற்படுத்துவத உறுபணி ஆற்றிய அனைவருக்கு
GFLDİTLILJ
 

ண்டுகளாக ன் கத்தோலிக்க வித்தியாலயம்,
சூழலில் உள்ள ாலிக்க, கிறிஸ்தவ, )க்களுக்கு எண்,
கூடிய சமுக ாட்டி இற்றைவரை ல் தொடர்கின்றது. பணத்தை ர்ச்சியாகச்
ற்குத் தளராது ப, ஆற்றுகின்ற ம் இம்மலர்
ணம்

Page 5
பொன்விழா
கோட்டைப் பிரதேசத்தில் ஒளிரும் ஒ கத்தோலிக்க கலவன் வித்தியாலய தன்னை நாடிவந்த சேவை நாடிகள் உயர் நிலையில் சிறந்த பலபணிகை
அர்த்து நீ வா நின் ஓரி
டேனது விரி இப்பிர உர்சாவரை தொட
அன்பாக வாழ் ஆம்ஸ்: வே.
மேஜ'இரா' ரோமன் கத்தோலி
அதிபர், ஆசிரி
பெற்றோர். பழைய மால்
கல்வியில்
கலைகள் உண்மையும் உழைப்போம்
பண்பு பயனறி பணிவுடன் பலரையும்
இராஜ இன்பத் இறையருள் இரோமன்
இறைவா இன்னும் மறவா இறவாப்
ஒளிரும் மிளிரும் நேர்மையும் என்றும்
நிறைமிகு ஆட்டிடும்
ஒழுகிடும்
தருமிடம்
கிரியாவின் தமிழில்
கொண்டந கத்தோலிக்
உன்னை ш бbбuгт6000 நன்றியை பணிகள்

வாழ்த்து
ரேயொரு தமிழ் மொழிமூல ரோமன் ம் கடந்த ஐம்பது ஆண்டுகளாகத் அனைவருக்கும் உள்ளார்த்தமாக ளை புரிந்து வரும் சேவைக்காய்.
SIGIJ நற்க!
வாழ்க! தேசத்தில் நட்லாம் ர வேண்டுமென்று த்துகின்றோம் விடுகின்றோம்
க்க தமிழ் கலவன் வித்தியாலய பர். பாண்டுர், ாவர், நலன்விரும்பிகள்
சோலையிது கூடமிது
ஓங்கிடவே ஒய்வின்றி
அதிபர்கள் ஆசான்கள் மானவர்கள் இச்சோலை
மத்தியிலே போதிக்கும்
б எழிற்சோலை
F LITLEFT
வேண்டுகிறோம் கெள் வாழ்வதற்கு
நவில்கின்றோம்
புரிந்தோர்க்கு

Page 6
6-6)
இறைவனைப் இசையினை இளமையின் இருளி இறையொளி
அமிழ்தினுமினிய ந அமைந்துள்ள நம்
இனமத பேதம் ! இருகரம் கூப்பி இ
குன்றின் மேலி என்றும் எம் வாழ்வி சென்று நாம் வாழ
இன்றும் என்றும்
இராஜகிரியாவின் உரோமன் கத்தோலிக்க அரும்பணியாற்றி சிரவணத்துடனே சிறு
 

C. T. M. ALAYAM
AGRYA
லக் கீதம்
புகழ்ந்திடுவோம் ா மீட்டிடுவோம்
னை இதமுடன் போக்க
வேண்டிடுவோம்
ம் தமிழ் மொழி சிறக்க கல்விக் கூடமே சிறக்க இதயத்தில் அகற்றி ணைந்து செல்வோம்
ட்ெட தீபமெனவே பில் ஒளியைப் பரப்பி செவ்விய கலைகள்
கசடறக் கற்போம்
மகுடமெனத்திகழும் 5 தமிழ்க் கலைக் கழகம்
அழியாது செழிக்க வர் நாம் உழைப்போம்.

Page 7
OOOOOOOOOO
மேல் மாகாணப் பிரதிச் ஆசிச்
ழரீ ஜெயவர்தனபுர கல்விவலயத்தில் அமைந்: தனது பொன் விழாவைக் கொண்டாடுவதையி கின்றேன்.
SüLIIILðII606ð 1957 LDIIéf) uDITStib 80 | DT6006 fr தொகை 275 வரை அதிகரித்துள்ளமை இ அதிபர்கள் மிகச் சிரத்தையுடன் பணியாற்றி
பாடசாலையில் கோட்டே, கிருலப்பனை, நாரே சேர்ந்த வசதி குறைந்த மாணவர்களே கற்கி க.பொ.த. சாதாரண தரத்தில் பெற்று கொழு கல்லூரியில் க.பொ.த உயர்தர வகுப்பைத் பறைசாற்றுகின்றது. தற்போதைய அதிபர் அ அனைவரது ஒத்துழைப்பைப் பெற்றும், பெற் பெற்றும் பாடசாலையைத் திறம்பட நடத்தி
இடநெருக்கடி மத்தியிலும், விஞ்ஞான கூடம், அமைத்து மாணவர்களது திறனை வளர்க்க தாவரங்கள், பூ மரங்கள் வளர்க்கப்பட்டு அழ
வருடந்தோறும் தமிழ்மொழித் தினம், விஞ் சிறப்புறுகின்றது.
இவ்வசதி வாய்ப்புக்களை மாணவர்களுக்கு ஆசிரியர்கள், அதிபரையும், பாராட்டி மாணவர்க
UJExmooooooooot
 
 
 
 
 

UUUUUUUU
கல்விப் பணிப்பாளரது =செய்தி
துள்ள இராஜகிரிய றோ.க.த கலவன் பாடசாலை ட்டு ஆசிச் செய்தி வழங்குவதில் மகிழ்ச்சியடை
களுடன் ஆரம்பிக்கப்பட்டு இன்று மாணவர்களது ப்பாடசாலையின் வளர்ச்சியையும் ஆசிரியர்கள் பமையையும் வெளிப்படுத்துகின்றது.
ஹன்பிட்டிய, கடுவளை, இராஜகிரிய பகுதியைச் ன்றார்கள். அவர்களிற் பலர் உயரிய சித்தியை ஜம்பு இராமநாதன் கல்லூரி, கொழும்பு இந்துக்
தொடர்வது இம்மாணவர்களின் திறமையைப் புருட்சகோதரி. ஜசிந்தா அவர்கள் ஆசிரியர்கள் றோரதும், நலன் விரும்பிகளதும் உதவியைப் வருகின்றார்.
கணினி அறை, நூலக அறை என்பனவற்றை உதவுகின்றார். பாடசாலை வளவு பயன்தரு }காக அமைந்துள்ளது.
ஞான தினம், கலை விழா, ஒளி விழா என
அமைத்து அவர்கள் உயர்ச்சிக்கு உழைக்கும் ள் சகல துறைகளிலும் உயர்வுற வாழ்த்துகிறேன்.
M.S.A.M. gpg55 in
பிரதிக் கல்விப் பணிப்பாளர் மேல் மாகாணம்
OOOOOOOOO

Page 8
0000000000
MESSAGE ZONAL DIRECTO
It is a great pleasure to contribute a messag Roman Catholic Tamil Mixed Vidyalaya on
This school started in the year 1957 and be renders great Service to the students from Ko
Looking back on the origin, growth and prog success with the untiring efforts of the past pri
I appreciate the enthusiasm and the dedicatic Mary Fernando towards the development of great development under her guidence and li
I take this opportunity to convey my best wi this school on the occasion of the Golden Ju
Also I wish them every success in the effo1 School.
 
 
 

UUUUUUUU
FROM THE
R OF EDUCATION
e to the souvenir published by the Rajagiriya the occassion of their Golden Jubilee.
ing one of the oldest school in the Kotte area ytte, Kirulopone and Kaduwela area.
ress of this Vidyalaya, its has achieved a great ncipals, Rev. Sisters teachers and well wishers.
on of the present principal Rev. Sister Jacintha this school. I hope this school will achieve a esdership.
shes to the principal, staff and the students of bilee.
its taken by them for the development of the
Mrs. Padma Kannagara
Zonal Director of Education Sri Jayawardanapura
OOOOOOOOOO

Page 9
UUUUUUUU
MESSAGE DIVISIONAL DIREC
I am happy to write this message to the sou Rajagiriya Roman Catholic Tamil Mixed V
This school was started by the Catholic Ch Rajagiriya for the Tamil speaking children o from Catholic, Christian, Hindu and Islam very poor as the rich children of these area
This school originally belonged to sisters C very hard to give good and all round human and marginalised children who attend this S
We must be very grateful to the nuns who ul dedicating their energy and even sacrificing
The Parent Teachers Association and the we are greatfully remembered last but not least
The present principal Sr. Jacintha Fernand their untiring efforts for the development of
I wish them all success
. Noooooooooo
 
 
 

UUUUUUUUUU
FROM THE TOR OF EDUCATION
vnier for the occasioh of the Golden Jubilee of idyalayam.
urch in 1957 specially by the parish Priests of fKotte, Kirilopone and Kaduwela area children families come to this school. Most of them are go to big schools in the city of Colombo.
of the Holy Family and the sister have worked h formation and a good education to these poor chool.
plifted the school to the present day standard by , their lives to develop the school.
'll wishers who help the school in various ways
O and all the teachers deserve a big thanks for
the school.
MR. A. R. Wijesinghe Divisional Director of Educational - Nugegoda
סםםםםםםםםםם

Page 10
OOOOOOOOOO
அதிபரின்
மேல் மாகாணத்தில் இராஜகிரிய றோமன் தனது சேவைக்காலத்தின் 50 ஆண்டுகளை நீ பெருமகிழ்ச்சியடைகிறேன். 1957ம் ஆண்டு 80 ம கொண்டு ஒரு நற்குறிக்கோளை முன் வைத்து இலட்சியத்தில் தவறாது இற்றைவரை ஆற்றிய தன் நிழலில் ஏறத்தாழ 300 மாணவர்களைய
50 ஆண்டுகள் இவ்வித்தியாலயம் சமூகத்தி தவறுவோமாயின் செய்ந்நன்றி மறந்தவர்களா இருபாலாரும் கற்கின்ற பாடசாலை என்பதை { தமிழ், முஸ்லிம் மாணவர்கள், மதத்தால் கத்தே ஒன்றுபட்டு ஒருதாய் பிள்ளைகள் போன்று
கல்வி பெறுகின்றமை எமக்கு மகிழ்ச்சியயை
இத்தகையதோர் கல்விக் கூடம் நீடுழி வாழவே பயணத்தில் முகங்கொடுத்த தடைகளைத் தா கோலாக விளங்கிய பெற்றோர், பெரியார்கள், மு இந்நன்நாளில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன் இதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவைக் கண் முன்வர வேண்டும். இதுவே இன்றைய நாளில்
வாழ்க இராஜகிரிய றோமன் கத்தோலி வளர்க அதன் பணி பரவுக அதன் நற்சுகந்தம்
Na
 
 
 
 

UUUUUUUU
ஆசிச்செய்தி
கத்தோலிக்க தமிழ்க் கலவன் வித்தியாலயம் றைவு செய்து பொன்விழாக் காணுவதையிட்டுப் ாணவர்களையும் 03 ஆசிரியர்களையும் வளமாகக் தன் பணி ஆரம்பித்த இவ்வித்தியாலயம், தன் சேவையின் பயனாக, வளர்ந்ததோர் விருட்சமாகத் ம் 16 ஆசிரியர்களையும் கொண்டிருக்கின்றது.
ற்கு ஆற்றி வந்துள்ள சேவையைப் பாராட்டத் வோம். கலவன் வித்தியாலயம் என்பதன் மூலம் எடுத்துக் காட்டுகின்றதைப் போலவே, இனத்தால் ாலிக்க, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் மாணவர்கள்
இப்பாடசாலை அன்னையின் அரவணைப்பில் த் தரும் விடயமாகும்.
வண்டும் வளர வேண்டும். இது தன் வாழ்க்கைப் ண்டி இற்றைவரை தன் பயணம் தொடர ஊன்று ன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரையும் 1. தொடர்ந்தும் இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு, டு மகிழும் அனைவரும், கைகொடுத்து உதவ
எனது பிரார்த்தனையும், வாழ்த்துக்களுமாகும்.
க்க தமிழ்க் கலவன் வித்தியாலயம்
அருட்சகோதரி. ஐசிந்தா பெர்னாண்டோ அதிபர் இராஜகிரிய றோ.க.த.க.வி
OOOOOOOt

Page 11
OOOOOOOOOC
உப அதிபரின்
பூரீ ஜயவர்த்தனபுர கல்வி வலயத்தில் சிறப்ப பாடசாலையான இராஜகிரிய றோ.க.த.க பாடச அகவை ஐம்பதை எட்டி நிற்பது தமிழ் பேசும் நிகழ்வென்று கூறின் வியப்பில்லை.
இச்சமயம் இப்பாடசாலையில் ஒரு உபஅதி உண்மையில் இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கி இதழிற்கு என் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுட சிந்தனைகளையும் மீட்டிப் பார்க்கின்றேன்.
1957ம் ஆண்டு மாசித் திங்கள் ஆறாம் நா மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ச்சிய வகுப்புக்களையும், கணினிக் கூடம், நூலகம், அ பெற்றிருப்பது கண்கூடு. மேலும் பாடசாலை த பேணி பாடசாலையால் சமூகமும், சமூக வளர்ச்சியடைவதை என் சேவைக்கால அனுட
பொன்விழாவில் புதுப்பொழிவு பெறும் இப்பாடச உன்னத நிலையை அடைவதுடன் பாடசாலை த மனமார வாழ்த்துகின்றேன்.
O
O O O O O
O O O
O O O
O
O O O O O O O O O
O
O O O O
O
劇
蠶
Na
 
 
 

UUUUUUUU
ஆசிச் செய்தி
ாகச் சேவையாற்றி நிற்கும் தமிழ்மொழி மூலப் ாலை தன் வளர்ச்சிப் பாதையில் காலத்தாலும் சமூகமே புளகாங்கிதம் அடையக் கூடிய ஒரு
பராக கடமையாற்றி நிற்கும் பேறு எனக்கு ன்றது. இதன் நிமித்தம் வெளிவரும் பொன்விழா -ன் எனது பார்வையில் பாடசாலை பற்றிய சில
ள் பிரசவிக்கப்பட்ட இப்பாடசாலை நாளொரு படைந்து இன்று க.பொ.த. சாதாரணம் வரையான ஆய்வு கூடம் எனப் பல ஏற்றங்களை இன்றுவரை தன் சமூகத்துடன் அன்னியோன்னிய உறவைப் த்தால் பாடசாலையும் பின்னிப்பிணைந்து வத்தினூடாக உணரக்கூடியதாக உள்ளது.
ாலை மேலும் வளர்ச்சிபெற்று கல்விப் பணியில் ன் தரநிலையிலும் மேம்பாடடைய வேண்டுமென்று
திருமதி. ச. சிவமூர்த்தி உப அதிபர் இராஜகிரிய றோ.க.த.க.வி
OOOOOOOOOO

Page 12
முன்னாள் அதிட
இராஜகிரிய றோமன் கத்தோலிக்க தமிழ் வித்தி செய்தியைக் கேட்டு பெரும் மகிழ்ச்சியடைகி ஆரம்பித்த தமிழ்ப் பாடசாலை என்ற பெருபை வாழும் தமிழ் மக்களின் வாழ்க்கையில் பாரி ஒரு பாடசாலை என்று கூறுவதில் எதுவித சந்தே குறையினால் நலிவுற்றுப் போனது மட்டுமல் வேண்டி ஏற்பட்டது. 1996ம் ஆண்டு காலப்ட ஏற்றுக் கொண்டபோது கட்டிடப்பற்றாக்குறையி பெற்றோர் பெரியோர்கள் விடாமுயற்சியினா பிரச்சனைகளைத் தீர்த்து வளர்ச்சிப் பாதை என்னுடைய தனித்துவ வாழ்வில் எதற்கும் அச்சு பாடசாலை இதுவாகும். வாழ்க்கையில் மறக்க பணியாற்றிய காலங்களில் பெற்றுக்கொண்டேன் நோக்காகக் கொண்டு தனது பணியை சிறப்பா தனது பணியை மேலும் சிறப்பாகவும் செம்ை ஆசியையும் எனது வாழ்த்துக்களையும் தெரி
ಡಾ. a COOOOOOOO
 
 
 
 

UUUUUUUUUU
பரின் ஆசிச்செய்தி
யாலயம் தனது 50வது விழாவைக் கொண்டாடும் iன்றேன். 1957ம் ஆண்டுகளில் தனது பணியை )யை இது பெறுகின்றது. இராஜகிரிய பகுதியில் ய மாற்றத்தையும், புத்தாக்கத்தையும் ஊட்டிய தகமும் இல்லை. பல வருடகாலமாக வளப்பற்றாக் }லாமல் அதற்கிருந்த உரிமையையும் இழக்க குதியில் அதிபராக பாடசாலை பொறுப்பினை பினால் இரு நேரப் பாடசாலையாக விளங்கியது. ல் படிப்படியாக பலவருட காலமாக இருந்த யை நோக்கிச் செல்லக்கூடியதாய் இருந்தது. Fமின்றி முகங்கொடுக்க என்னை தைரியப்படுத்திய க முடியாத அனுபவங்களை இப்பாடசாலையில் கல்வி அறிவையும் நற்பழக்க வழக்கங்களையும் க நிறைவேற்றிக் கொண்டிருக்கும் இப்பாடசாலை மயாகவும் இச்சமுதாயத்திற்கு செய்திட இறை வித்துக் கொள்கிறேன்.
அருட்சகோதரி. M.J.S.M. லுயில் அதிபர் பு/சென் மேரிஸ் த.ம. வித்தியாலயம் புத்தளம்
OOOOOOOOOO
O O O O O
O O O O O O O
O O O O O O O O O O
O O O O O
O Ul O O

Page 13
OOOOOOOOO (
ஆசிரிய ஆலோச
“பல்லாண்டு சேவைக்கு
இராஜகிரிய பகுதியில் இளமைப் பொலிவுடன் இ தமிழ்க் கலவன் பாடசாலை இன்று தனது ஐம்ட கொண்டாடுவதை எண்ணிப் பூரிப்படைகிறேன்
மனிதனைப் புனிதனாக்கும் கல்வியின், மூலக முடியாத சொத்துக்களாகும். ஒரு பாடசாலைய தொடர்பானது சமூகத்தின் பலத்திற்கும் அ அமைகிறது. ஒரு பாடசாலை ஐம்பது ஆண் சேவை புரிகின்றமையானது அதன் பலத்தி6ை இப்பாடசாலை நன்மலர்களை நாடெல்லாம் பர
மாணவர்களின் வளமான வாழ்விற்கு தியாக உ சேவையினால் போஷாக்கு ஊட்டிவரும் தற்ே நிற்கும் ஆசிரியர்களும் போற்றுதற்குரியவர்க
சகல துறைகளிலும் மேலும் வளர்ச்சியுற்று சமு பெற வேண்டுமென மனமார வாழ்த்துவதுடன் ெ வேண்டி நின்கிறேன்.
JQooooooooo
 
 
 

UUUUUUUU
கரின் ஆசிச்செய்தி
பலகோடி வாழ்த்தக்கள்"
இனிய மணம் பரப்பி நிற்கும் றோமன் கத்தோலிக்க தாவது அகவையைப் பூர்த்தி செய்து பொன்விழா
ாரணமான பாடசாலைகள் நாட்டின் விலைமதிக்க பும் அதன் சமூகமும் கொண்டுள்ள இவ்வினைத் ப்பாடசாலையின் திடத்திற்கும் அத்திவாரமாய் டுகாலம் நிலைத்து நின்று ஒரு சமூகத்திற்குச் னயும் பயன்படுதன்மையையும் பறைசாற்றுகிறது. ப்பியுள்ள கலைக்கோயில் என்பதில் ஐயமில்லை.
உணர்வுடனும், பொறுப்புடனும், தம் தன்னலமற்ற
பாதைய அதிபரும், ஒத்துழைத்து கைகொடுத்து i.
)தாய மறுமலர்ச்சியில் தனித்துவமான இடத்தைப் பான்விழா வைபவம் இனிதே நிறைவுற இறையாசி
திருமதி. அருந்ததி இராஜவிஜயன் ஆசிரிய ஆலோசகர் (8 D6) DITST600TLb
poodoodoo oda

Page 14
- UUUUUUUUU
ஆலோசனை செய வாழ்த்து
பாடசாலை வரலாற்றில் ஐம்பது ஆண்டுகள் எ6 உள்ள தமிழ் மொழி மூலமான பாடசாலை பின்புலத்தைக் கொண்ட ஒரு பாடசாலை இராஜகிரியவில் உள்ள பாடசாலை அதன் நிலைத்து நிற்பதற்கு எத்தனை இன்னல்கை எவருக்கும் புரியும்.
சுயமொழிக்கல்வி வெறும் அலங்கார வர்ணிப்பா உணராத, உணர வைக்காத, அன்றாட ச வெளிப்படுத்தி நிற்கின்ற ஒரு சமூகத்தைக் க போதித்து வந்திருப்பது தமிழ்மொழியின் இருப்ை காட்டிய நிகழ்வென்றே கூறிப் பெருமைப்பட
றோமன் கத்தோலிக்க சமயம் தொடர்புற்ற பா அதிபராய் இருந்து வளர்த்தெடுத்துவரும் பேறு இருப்பை-வளர்ச்சியை இயைபாக்கியுள்ளது என் ஜசிந்தாவின் துல்லியமான செயற்பாடுகள், இ அதிபராய் வாய்த்திருப்பது இறை அருளே எ பொன்விழா கடந்த பொன்விழாவும் காண வளர நாம் செய்யும் பெரும் கடப்பாடு ஆகும். இ பொன்விழா மலரின் எண்ணப்பொலிவு கால நிற்கிறேன்.
OOOOOOOOO
 
 
 

OOOOOOO
பற்திட்ட ஆசிரியரின் ச் செய்தி
ன்பது இயல்பாயினும் வட, கிழக்கிற்கு வெளியில் ), பொருளாதாரத்தால் நலிவுற்ற ஒரு சமூகப்
மேலும் கொழும்பிற்கு வெளியில் உள்ள பொன்விழாவைத் தொடுகின்றது என்றால் அது ளை எதிர்கொண்டிருக்கும் என்பது எளிதாகவே
ாய் இருக்க, சுயமொழிக் கல்வியின் அவசியத்தை ாதாரண உணர்வுகளையே வேற்றுமொழியிலே டந்த ஐம்பது வருடங்களாகச் சுயமொழி மூலம் பைக் காலத்துடன் மண்ணில், மக்களில் சாதித்துக் (Uplgub.
டசாலை என்பதால் சங்கைக்குரிய சகோதரிகளே கிடைத்திருப்பது இச்சமூகத்தில் இப்பாடசாலை பதும் உண்மையே. நடப்பு அதிபர் அருட்சகோதரி ப்பாடசாலையின் பொன்விழாக் காலத்தில் அவள் ான்று கூறி நிற்கும் அதேவேளை இப்பாடசாலை வேண்டியது, வளர்க்க வேண்டியது தமிழ்த்தாய்க்கு இதற்காக இறை அருளை வேண்டி நிற்பதுடன் த்துடன் வண்ணப் பொலிவாக மலர வாழ்த்தி
திரு. ச. இராகவானந்தன் ஆலோசனை செயற்திட்ட ஆசிரியர்

Page 15
OOOOOOOO
நுண்கலை ஆசிரி
கல்வி விருத்தியில் உடல், உள்ளம், ஆன்மா வேண்டும் என்பது அகிம்நா மூர்த்தியின் சிந்தன கவின் கலையூடாகவே எய்திட முடியும் என்ப கற்றல் அம்சங்கள் ஆசிரிய வளம் இல்லாத பே இருந்த வள ஆளணியின் பங்காற்றலும் மான
பாடசாலை அதிபரின் அயராத முயற்சியினா அடையப் பெற்றிருப்பதும் அத்தகைய பேறு எ6 காலப்பகுதியில் இங்கு கடைமையாற்ற எல்லையில்லா மகிழ்ச்சியை எனக்கு அளிக்கி பாடப் புற விதானச் செயற்பாடுகளின் ஆரோ நுண்கலைத் தேர்ச்சி மாணவர்களை ஆக்கிட னுாடாகவே என்னால் உய்த்துணரக் கூடியதா
பொன்விழாவில் தடம் பதிக்கும் இவ்வேளை பொன்போற் பொலிவுபெற இறையருள் வேண்டி மலருக்கும் ஆசிகூறுவதில் பெருமகிழ்ச்சியை
NA .
 
 
 
 

OOOOOOOOOON
பரின் ஆசிச் செய்தி
ஆகிய இயற்கைப் பெற்றிகள் விருத்தியடைய ன வெளிப்பாடாகும். இம் மூவகை நோக்குகளும் து உண்மை. இப் பாடசாலையின் கவின்கலை, ாதிலும் இற்றைவரை சிறப்புற்று அமைந்தமைக்கு னவரின் இயல்பான ஆற்றல்களுமே காரணம்.
ல் கவின்கலைக்கான ஒரு ஆசிரியர் நியமனம் னக்கு வாய்த்திருப்பதும் பாடசாலைப் பொன்விழா அவ்வாய்ப்பு வந்திருப்பதுவும் உண்மையில் ன்றது. இப்பாடசாலையின் சமூகத் தொடர்புகள், க்கிய நிலைமைகள், உண்மையில் நனிசிறந்த முடியும் என்பது குறுகிய கால அனுபவத்தி ாக உள்ளது.
ாயில் நுண்கலையூடாகவும், மாணவ ஆற்றல் நிற்பதுடன், ஒளிபரப்பி வெளிவரும் பொன்விழா டகிறேன்.
திருமதி. T. பிரஹலாதன் நுண்கலை ஆசிரியை
OOOOOOOOOO
O
O O O O O O O O O O O
O O O O O O O O O O O O O O O
O O O O O

Page 16
UUUUUUUU
பாடசாலை அபிவிருத்திச்
இராஜகிரிய றோமன் கத்தோலிக்க தமிழ் கலி விழாவில் இப்பாடசாலை 1957ஆம் ஆண்டு மு கடந்து தமது பெயரை நிலைநாட்டி வருகின்
இப்பாடசாலையை வழிநடத்தும் அதிபர் முதல் வரை அனைவரும் மிகவும் ஆர்வத்துடன் வ இருந்தே அனைவரும் புரிந்து கொள்ளலாம்.
இப்படியான ஒரு பாடசாலையில் நான் செயலா மகிழ்ச்சி அடைகின்றேன். பெற்றோரும், மூத்ே கருமங்களில் கவனஞ் செலுத்தி அவர்க அவசியமாகும். அதன் மூலம் அவர்கள் ஆசிரியர்களுக்கும் துணை புரியலாம்.
இந்நூலைத் தயாரித்து வெளியிடுவதில் அயரா உரித்தாகும்.
a OOOOOOOOO
 
 
 
 

UUUUUUUUU
F சங்க செயலாளர் செய்தி
)வன் வித்தியாலயத்தின் 50ஆம் ஆண்டு ஜூபிலி தல் 2007ஆம் ஆண்டு வரை ஐம்பது ஆண்டுகள் றது. இது பாராட்டக் கூடிய விடயம் ஆகும்.
கற்பிக்கும் ஆசிரியர், கல்வி கற்கும் மாணவர்கள் ழிநடத்திச் செல்வதை இந்த ஜூபிலி விழாவில்
தெரிந்து மகிழலாம்.
rளர் என்னும் ரீதியில் பணியாற்றுவதை முன்னிட்டு தாரும் தமது பிள்ளைகளின் அன்றாடக் கல்விக் ளூக்கு உதவி ஒத்தாசை புரிய வேண்டியது கல்விச் செயல்முறையில் மாணவர்களுக்கும்
து உழைத்த அனைவருக்கும் எனது நன்றியறிதல்
திருமதி. P. செல்வன் ஜெயந்தி
GeFuj6)T6Tf பாடசாலை அபிவிருத்திச் சங்கம்

Page 17
OOOOOOOOO
அகவை ஐம்பதில் இராஜ தமிழ்க் கலவன
பாடசாலையின் வரலாற்றில் ஐம்பது ஆண்டுக கடந்த ஐம்பது வருடச் சேவையையும், அர்ட் கொழும்பிற்கு வெளியே பூரீ ஜயவர்தனபுரத்தி இத்தனை காலம் நிலைத்து நின்று சேவை சேவையாளர்களின் பங்களிப்பு வாத்தைகளா
1957ம் ஆண்டு மாசித்திங்கள் ஆறாம் நாள் தன சேவைநாடிகளாக எண்பது மாணவர்களைக் அருட்சகோதரி. மேரி ஜொகானா தொடர்ந்து காலப்பின்னணி என்பதால் கிறிஸ்தவ மிஷன ஒருங்கே நிகழ்ந்த காலகட்டத்தில் திருக்கு ஆரம்பமான இப்பாடசாலையை ஆயர் அதி. வ முகாமைப்படுத்தி நடாத்தி வந்தார். இப்பிரதேச இப்பாடசாலையின் பங்களிப்பு மகத்தானதாகே மாணவர்களின் உன்னத நிலை சான்றாக உ
1960ல் அரச பாடசாலைகளாக அரசாங்கம் L செய்த போதும் நாம ரீதியாக றோமன் கத்தே தொடர்வது கிறிஸ்தவ சமயம் சார்ந்த சேவை தொடரும் அதிபர்களாக அருட்சகோதரிகளே
ஸ்தாபித அதிபர் அருட்சகோதரி மேரி யொஹான் அருட்சகோதரி ஜசிந்தா வரை இடைப்பட்ட கா6 அருட்சகோதரிகளான மேரி அல்பட்டா, மேரி ஜெ அருட்சகோதரி மலர் லூயிஸ் ஆகியோர் ே அதிபராக திரு. K. சிவகுமார் சேவையாற்றியு
முதல் மூன்று அதிபர்களின் பெயரிலேயே இல்ல இல்ல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று க.பொ.த சாதாரண தர வகுப்பிற்கான பரீட்சையி தகைமையைப் பெற்றுக்கொண்டனர். பிரதான வளங்கள் மிக அரிதாகவே உள்ள இப்பா உச்சப்பயனைப் பெறும் செயன்நோக்கில் தை வருகின்றமை இப்பாடசாலைச் சமூகத்தின் உரியவையாகும்.
இருதயநாதர் ஆலயத்தின் அன்பளிப்பாக உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான கலாநி இருகட்டிடங்களைப் பெறும் வாய்ப்பைப் பெற் இயங்கி வருகின்றது.
நாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் இடம்ெ ஆதரித்து அரவணைத்து இடம் கொடுத்து நிமித்தம் செய்து 2001 ஆண்டு அப்பாடசாலை மீ 20 வருடங்களாக தன் சகோதர பாடசாலை கொள்ளத்தக்கது.
s
 
 

UUUUU
கிரிய றோமன் கத்தோலிக்க
வித்தியாலயம்
ளைத் தொட்டு நிற்ப்தி பாடசாலைச் சமூகத்தின் பணிப்பையும் பறைசாற்றி நிற்கும் நிகழ்வாகும். லுள்ள ஒரு தமிழ் மொழி மூலமான பாடசாலை புரிகின்றது என்றால் அதன் நிலவுகைக்கான ல் வடிக்கக்கூடியது அல்ல.
து கல்விப் பணியினை ஆரம்பித்த இப்பாடசாலை
கொண்டிருந்தது. இதன் ஸ்தாபித அதிபராக ஈராறு ஆண்டுகள் கடமை புரிந்தார். குடியேற்றக் மார்களின் சமயப் பணியுடன், கல்விப் பணியும் டும்பத் துறவிகள் சபையின் அனுசரணையில் ணக்கத்திற்குரிய ஜோய் குணவர்தன அவர்களே த்தின் கல்விநிலை விருத்தியின் ஆரம்பநிலையில் வே இருந்தது என்பதற்கு அக்காலத்தில் பயின்ற உள்ளது.
பாடசாலைகளை நாடளாவிய ரீதியில் சுவீகாரம் நாலிக்க பாடசாலையென்றே பெயரிட்டு இன்றும் பயின் தொடர்ச்சியை வெளிப்படுத்தி நிற்பதோடு சேவையாற்றுவது வழிமுறையாகவும் உள்ளது. னா 1969 வரை கடமையாற்றிய பின் தற்போதுள்ள லத்தில் ஐந்து அதிபர்கள் சேவையாற்றியுள்ளனர். ஜாவிற்றா, மேரி யொலான்ட், திருமதி. முதியன்சே, சவையாற்றி உள்ளனர். 1996ம் ஆண்டு பதில் ள்ளார்.
பங்கள் அமைக்கப்பட்டு வருடாவருடம் பாடசாலை வருவது வழமையாகும். 1979ம் ஆண்டிலேயே ல் இப்பாடசாலையிலிருந்தும் மாணவர் தோற்றும் வீதியின் பக்கத்திலிருந்த போதிலும், பாடசாலை டசாலை இருக்கின்ற வளங்களைக் கொண்டு *னால் இயன்றவரை சிறப்பாகவே சேவைபுரிந்து உன்னத பங்களிப்பிற்கும், பாராட்டிற்கும்
நிலத்தைப் பெற்று, கோட்டே பாராளுமன்ற தி ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் பங்களிப்பால் று இன்றும் அக்கட்டிடத்திலேயே இப்பாடசாலை
பயர்ந்த ஒபேசேகரபுர தமிழ் வித்தியாலயத்தை நடாத்த உதவிய சேவையைத் தேவையின் ளவும் தனது பழைய இடத்திற்குச் செல்லும்வரை }க்குச் செய்த சேவை என்றென்றும் நினைவு
OOOOOOOOOO

Page 18
p
O O
O O O O
O
O
O
l O O
O
O O
O O
UUUUUUUUU
2004ம் ஆண்டு முன்புறம் ஒரு விஞ்ஞான கூடத்ை வளர்ச்சிப் போக்கில் கணினிக் கூடம், வாசிப்பு அ பூங்கா, ஆசிரியர்கள் ஒய்வு அறை எனத் தனக்கு ஆக்கியும் புதுப்பித்தும் வரும் இப்பாடசாலை த புதிய பல திட்டங்களுடன் தன்னை வளர்த்ெ வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. பிரதா: செப்பனிட்டமை சிறுவர் விளையாட்டுப் பூங்கா, மூ உட்புறச் சுவர்களில் அறிவை மேம்படுத்தும் வண் சுலோகங்கள் என இவற்றை அடுக்கிக்கொண்
பொன் விழாவில் பொலிவுறும் இப்பாடசாலை வ6 இப்பாடசாலை சமூகத்தின் வரலாற்றுக் கடை
அன்பிற்கு 929
அறிவிற்கு அபு கல்விக்கு அபு ஒழுக்கத்திற்கு அபூ படிப்பிற்கு அபூ பட்டத்திற்கு அபூ வேலைக்கு அபு கடமைக்கு அபு நேர்மைக்கு அழ
உண்மைக்கு அ உழைப்பிற்கு அழ ஊதியத்திற்கு அழ சிக்கனத்திற்கு அழ சேமிப்பிற்கு அழி ஈகைக்கு அபு கருணைக்கு 69]||! இரக்கத்திற்கு அழ அமைதிக்கு அழ கடவுளுக்கு அழி அருளிற்கு அழி பக்திக்கு الملك
தேடல்: செல்6
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

UUUUUUUUU
தை மேலதிக கட்டிடமாகப் பெற்றுக் கொண்டதும், புறை, மூலிகைத் தோட்டம், சிறுவர் விளையாட்டுப் ரிய தேவைகளை இருக்கின்ற வளங்களுக்குள்ளே ன் பொன்விழாவை அன்மிக்கும் இவ்வேளையில் தடுக்கும் நோக்கில் துரிதமாகவே செயற்பட்டு ன வீதியோடு கூடிய எல்லை மதிலை உயர்த்திச் முலிகைத் தோட்டம் என்பவற்றின் புத்தாக்கங்கள், ாணமயமான கட்புலச் சாதனங்கள், நெறிப்படுத்தும் டே செல்லலாம்.
ார வேண்டியதும், மேலும் வளர்க்க வேண்டியதும் ம என்பது உண்மையே.
வரலாற்றுத் தொகுப்பு திரு. ச. இராகவானந்தன் ஆசிரியர்
அறிவு
P(35 கல்வி
P(35 ஒழுக்கம் P(35 UIQÜLI P(35 பட்டம் P(55 வேலை
2கு 5E66Ö)LD 2கு நேர்மை P(35 உண்மை 2(35 உழைப்பு 2கு ஊதியம் P(35 சிக்கனம் X列 சேமிப்பு X5 ஈகை
(35 கருணை P(35 இரக்கம் (35 அமைதி (35 கடவுள் (35 அருள் (35 பக்தி
2கு அன்பு
வன். மோகன்
11

Page 19
நீடூழி வாழ்க றோமன் கத்தே தமிழ்க் கலவன் வித்தியால
வாழ்ந்து வளர்ந்தது ஐம்பது ஆண்டுகள் வாழ்க வளர்க இன்னும் பல்லாண்டுகள் கற்று உனர் என்ற கொள்கையின் - வழியில் பற்றிட வைத்தது பண்பினை வளர்த்தது.
அன்னையாய் அரவணைத்து தந்தையாய் அறில் அன்பின் வழியைக் காட்டியது இவ்வித்தியாலய கயவனையும் மனிதனாக்கும் கலைக்கூடமிது கற்றிட உகந்ததோர் கலைப்பிடமிது
கல்வியைச் சிறப்பிக்கும் இடம் இதுவே கலைகள் மிளிரிடும் கூடம் இதுவே அறிவூட்டும் ஆசான்களையும் நற்பண்புடன் ஒளி மாணவர்களையும் கொண்டது எம் றோமன் கத்தோலிக்க வித்தியாலயம்
பொன்விழாக் காணும் வித்தியாலயமிது போற்றிப் புகழ்வோம் என்றென்றும் பிறப்பு அன்னையால் சிறப்பு கல்வியால் - அச் சிறப்பின் தோற்றத்தை விளக்கும் வித்தியாலய நீ வாழிய வாழிய வாழியவே
அன்னையே வாழ்க
ក្នុងឆ្នាំ E1 գծյIւն பூஞ்சோலையில்
கலைகளை கண்டெடுத்து அனனை எம்ம்ை எப்போதும் வழிநடத்துவது ଶtଶit quit []; 5 TILDI LIITIL-FTIGTE) giữT GESIT! என் நீண்ட என் இலட் பள்ளி எனும் காலத்தில் நல்ல நட்பைக் கொடுத்து தாயே! ந எமக்குளம் உறவு போல் தாயே! நா எவ் வேளையிலும் உதவும் தாயே! நா பாடசாலை அன்னை
எனக்கு க எமது திறமையை
படுத்துவதற்கு பெற்றெடுத் எம்ம்ை மற்றைய மானவர்களுடன் உருக்கொ போட்டி போட வைத்து ՃTճl Lվելի: வெற்றி வாகை சூடும் போது வாழ வந்த முதல் எழுத்தாகப் போடுவது TE எமது பாடசாலை அன்னையே.
செல்வி வியாகுலச் செல்வி தரம் 09
so to on
 
 

- - - - - --- UUUUUUU
ாலிக்க
২
GEGEE EITTAREIGDIGD இஅன்னை
பம்
எங்கள் ஊரு அன்னையாம்! தங்கமான அன்னையாம்! தப்பேதும் பண்ணாத தரமான அன்னையாம்
Lll;
ஒசந்தயிடம் பள்ளியிலே இழுக்கை உண்டு பன்னும் ஒரிருவர் இவள் போல,
ரும்
மாணவப் பிஞ்சுகளின் மனதில் தோன்றிய மன்மதன் இவளுக்கு
M.I.M. (pg), is list
தரம் 08
gigs inflatnoglo
சிறப்பைத் தந்து
அன்னையே
E.
கல்வி அன்னை அவள்தான் என் கனவு க்கைக் கடலில் பயனம் செய்ய ஏதுவான படகு
பயணம் நிறைவேற துணை நின்ற அமுது சியத்தை சாத்தியமாக்க கரம் கொடுத்த இனிது
ான் சிற்பமாக நினைத்தேன் நீ உளியாகினாப் ான் சித்திரமாக நினைத்தேன் நீ சுவராகினாய் ான் மொழிக்கலை கற்றேன் ன்னை பேச்சாளனாக்கினாய் விக்கலை கற்பித்து என்னை கவிஞனாக்கினாய்
தவள் என் அன்னை - பேராற்றல் தந்தவள் நீ டுத்தவர் என் தந்தை - உயர்நிலை தந்தவள் நீ சிக்கு உரியவள் நீ - புகழ் பெற்றவன் நான் வன் நான் - என்னை வாழ வைத்தவள் னது பாடசாலை அன்னை
M, டெரன்ஸ் ஸ்பென்சர் தரம் 08
OOOOOOOOOO.
ஒழுக்கத்தை சொல்லித்தரும்

Page 20
UUUUUUUUU
/2 S.
வாழ்க வளமுடன்
எம்மை ஈன்றெடுத்த கல்வி அன்னையே உன் திருப்பாதத்தினிலே வழிந்தோடுகின்ற பெரும் தூறல்களிலும் சிறு சாரலான எம் றோ.க.த.க பாடசாலை
கல்வியில் செழித்திடும் பூஞ்சோலையிலே பூக்களாய் பூத்த மாணவச் செல்வங்களே உன் அறிவாற்றல் வளர்ச்சியிலே
நற்பெயர் பெற்றுத் தந்திடுவீர்
நல் அறிவூட்டும் ஆசிரியர் நல் வழிகாட்டும் ஆசிரியை நட்பை வளர்க்கும் நண்பர்கள் நாம் எல்லோரும் பணிந்திடும் எம் அதிபர் எல்லோரையும் இணைத்திடும் இப் பாடசாலை
கலை, அன்பு, ஒற்றுமை, நற்பண்பு வளர்ந்து நாளும் நிறைந்திடவே மனநிறைவோடும், கல்வியறிவோடும் நிலைத்து நீடூழி வாழ வேண்டும் நம் றோ.க.த.க. பாடசாலை ・
செல்வி அர்ச்சனா g5!LD 11
*...'": ク
வாழ்க்கை
வாழ்க்கை ஒரு சவால் அதனை சந்தியுங் வாழ்க்கை ஒரு பரிசு அதனை ஏற்றுக்ெ வாழ்க்கை ஒரு சாகசப்பயணம் அதனை மேற்கெ வாழ்க்கை ஒரு சோகம் அதனைக் கடந்து வாழ்க்கை ஒரு துயரம் அதனைத் தாங்கி வாழ்க்கை ஒரு கடமை அதனை நிறைவே வாழ்க்கை ஒரு இரகசியம் அதனைக் கண்ட வாழ்க்கை ஒரு பாடல் அதனைப் பாடுங் வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம் அதனைப் பயன்ட வாழ்க்கை ஒரு பயணம் ஆனந்தமாய் பய வாழ்க்கை ஒரு உறுதிமொழி அதனை நிறைவே வாழ்க்கை ஒரு ஒரு காதல் அதனை அன்பு ( வாழ்க்கை ஒரு அழகு அதனை இரசியுங் வாழ்க்கை ஒரு உணர்வு அதனை உணர்ந்
V
வாழ்க்கை ஒரு போராட்டம் அதனை எதிர்கெ
வாழ்க்கை ஒரு இலக்கு அதனை எட்டிப்
தேடல்: செல்வி. ஜீனத் பிபீ
画 தரம் 11
LLOOOOOO
 
 
 
 
 

UUUUUUUUUU
நீடுழி வாழ்க றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலை
பொன்விழாவாம் பொண்விழா றோமன் கத்தோலிக்க பாடசாலையிலே எம் பாடசாலையை வாழ்கவென வாழ்த்துகிறோம்
அன்னையாம் இவளை இந்நாளில்
இப்பாரிலுள்ள அறிவிலிகளுக்கு அறிவூட்டும் அறிவுக் கடலே நீ வாழ்க சேயாய் எம்மை ஈன்றெடுக்காத தாயே நீ வாழ்க சிறந்த கலைச் செல்வம் தரும் செல்வமே நீ என்றென்றும் வாழ்க
கற்றுணர் என்ற மகுடவாசகத்திற்கேற்ப
கற்றுணரவைத்தாய் ஒளியாய் என்றும் எங்கள் நெஞ்சில் ஒளிவிடும் ஒளியே நீ வாழ்க ஒளிச் சுடரே நீ வாழ்க நற்பாடசாலையே நீ வாழ்க
ஐம்பது ஆண்டுகள் எமக்காய் நீ பணிசெய்து பொன்விழாக் காணும் உனக்கு எம் வாழ்த்துக்கள் எம் வாழ்வைச் சிறக்க வைத்த
சிறப்பு மிகு அன்னையே நீ வாழ்க! வாழ்க!
செல்வி. நிரோசினி தரம் 11
அறிவிற்கு
k,* ஆலோசனை
56 காள்ளுங்கள் 1. மாணவர்கள்
- a - கற்பதற்கான வழி ாளஞங்கள படிப்பதுதான். இப்பாதை
வாருங்கள் கரடு முரடானது. க் கொள்ளுங்கள் செங்குத்தானது. வற்றுங்கள் கடினமானது. கடின றியுங்கள் உழைப்பு இல்லாமல்
8 படிப்பு இல்லை. 56 படுத்துங்கள் 2. கெட்டிக்காரத்தனம் னியுங்கள் எனபது ஒரு பங்கு
8 a அறிவும், தொண்ணுாற்று வறறுங்கள ஒன்பது பங்கு கடின செய்யுங்கள் உழைப்பும் சேர்ந்தது.
கள் 3. திறமையாகப் படிப்பதற்கு து கொள்ளுங்கள் உன்னுடைய ஆற்றலை ாள்ளுங்கள் (Lp(960)LDuist85 பிடியுங்கள் பயன்படுத்து
திருமதி. S. இராஜமுத்து ஆசிரியை

Page 21
PO - OOOOOOOC
வெற்றி மனதிலிருந்த உருவாகின்றது
இவ்வுலகில் எல்லாச் செயல்களுக்கும் காரணம் மனிதருடைய சிந்தனையே. மனிதர் முடியும் என்று நினைப்பதாற்தான் எதையும் செய்ய முடிகிறது. எனவே வெற்றி பெற முதலில் நாம் செய்யும் காரியத்தில் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். நம்மால் முடியும் என்று நினைத்தால், எதையும் சாதிக்க முடியும்.
1. 1490-ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டு இராயல் கமிட்டி ஆசியாவுக்குக் கப்பல் மூலமாகப் பயணம் செய்வது இயலாது என்று திரும்பத் திரும்பக் கூறி வந்தது. இதற்கு மேற்குக் கடற்பகுதி பயணம் செய்ய ஏற்றதாக இல்லை என்று காரணம் கூறினர். ஆனால், ஓராண்டுக்குள் கிறிஸ்டோபர் கொலம்பஸ் என்பவள் கடற்பயணம் மேற்கொண்டு சாதனை படைத்தார்.
2. 1825-ஆம் ஆண்டு லண்டன் நாட்டுக் குழு வொன்று, இரயில் பயணம் என்பது சாலை வழிப்பயணத்தை விட இரண்டு மடங்கு வேக மாக அமையும் என்று நினைப்பது சாத்திய மில்லை என்று கூறியது. ஆனால் ஸ்டீபன்சன் நீராவி இஞ்சினைக் கண்டு பிடித்து இரயில் பயணம் சாத்தியம் என்று நிரூபித்தார்.
3. 1903-ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் என்ற பத்திரிகை அறிவியல் அறிஞர்கள் விமானப் பயணம் குறித்த சோதனையில் தங்களுடைய நேரத்தையும் பணத்தையும் வீணாக்க வேண் டாம் என்று கேட்டுக்கொண்டது. இச்செய்தி வெளியான ஒரு வாரத்தில் ரைட் சகோதரர்கள் வான்வெளிப் பயணத்திற்கு விமானத்தைக் கண்டு பிடித்தனர்.
4. 1948-ஆம் ஆண்டு விண்வெளிப் பயணம் ஆபத்தானது, மனிதர் மேற்கொள்ள முடியாதது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அப்படி மேற் கொண்டாலும் இன்னும் 200 ஆண்டுகள் கழித் துத்தான் வெற்றி கிடைக்கும் என்றது. இச்செய்தி வெளியாகி 21 ஆண்டுகளில் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் தன் காலடியைப் பதித்தார்.
இச்சம்பவங்களை நினைக்கும்போது ஒரு செய்தி தெளிவாகிறது. இவ்வுலகில் எல்லா வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் நமது மனமே முதற் காரணம் ஆகும். வெற்றி பெற்றவர்கள் வெற்றியைக் குறித்தே எப்போதும் நினைக்கிறார்கள். தோல்வி அடைந்த வர்கள் தோல்வி கண்டதற்கு ஆயிரம் காரணம் சொல்கிறார்கள். எல்லாவற்றிற்கும் அவர்கள் மனமே காரணம்.
வழங்கியவர்: திருமதி. S. இராஜேந்திரன் - ஆசிரியை
O
O O O O O
O
O
O O
O
O
O O O O O
O O
O
 
 
 
 
 

UUUUUUUUUU
உங்களுக்குத் தெரியுமா?
ஒலிவ் இலைகள் - சமாதானம் வெண்புறா - அமைதி 萄目 சிவப்புக் கொடி - ஆபத்து 娘 அரைக்கம்பத்தில் கொடி- துக்கம் 离 செஞ்சிலுவை - மருத்துவ உதவி |S சிவப்புச் சக்கரம் - வளர்ச்சி 警 மஞ்சள் கொடி - தொற்று நோய் S) சிவப்பு முக்கோணம் - குடும்பக்கட்டுப்பாடு S.
மொழியின் தனித்தவம்
தமிழ் - பக்தி மொழி பிரான்ஸ் - காதல் மொழி 鼠 ஆங்கிலம் - வணிகமொழி 巽 கிரேக்கம் - சட்டமொழி SÀ இத்தாலி - இசை மொழி སྒྲི 羲 உருது - கவிதை மொழி 醫影 நூல்களின் மூலமொழி
S பைபிள் - ஹிப்று S) தர்மபதம் - பாளி S. குர்ரான் - அரபு
கல்வி பற்றிய அறிஞர்களின்
கருத்துக்கள்
1. "இயற்கைக்கு ஏற்ப விருத்தியடையும் செயற்
பாடு கல்வி" - ரூசோ 2. "ஆரோக்கியமான உடலில் ஆரோக்கியமான உள்ளத்தை உருவாக்குவது கல்வி" - அரிஸ் டோட்டல் 3. "முழு மனிதனை உருவாக்குவது கல்வி" -
கொமினிசியஸ் 4. "மனிதனை சான்றோர் ஆக்குவது கல்வி" -
பழந்தமிழ் மரபு 5. "மனிதனிடம் ஆழ்ந்துகிடக்கும் உடல், உள் ளம், ஆன்மா ஆகிய இயற்கைப் பெற்றிகளை மலரச் செய்வது கல்வி" - காந்தியடிகள் 6. "மனிதனுள் புதைந்து கிடக்கும் பூரணத்து வத்தை வெளிப்படுத்துவது கல்வி' - சுவாமி விவேகானந்தர் 7. "கல்வி என்பது மனிதப் பண்பு விருத்தி" -
g|Tulus UIT
8. "என்னிடம் பாடசாலைகளை ஒப்படையுங்கள். நான் நீங்கள் விரும்பும் மனிதரை உருவாக்கித் தருகின்றேன். இது கல்வி நோக்கம் மட்டுமன்றி பாடசாலை நோக்கத்தையும் வெளிக்காட்டுகின்றது.
திருமதி K. காந்திமதிநாதன் - ஆசிரியை
| OOOOOOOOC

Page 22
UUUUUUUU
உன்னை நம்பு சாமானியர்களின் அசாதாரண நம்பிக்கையால் சாதிக்கப்படுவதே வெற்றி!
ஒரு பூனைக்குத் தன் இனத்தின்மீது நம்பிக்கை இல்லை."பூனையாய்ப் பிறந்து என்னத்தைக் கண்டோம். எல்லோரும் விரட்டுகிறார்கள். ஒரு வாய் பாலைக்கூட ஒளித்து ஒளித்து குடிக்க வேண்டி யிருக்கிறது. தெருவில் போனால் நாய்களுக்குப் பயப்பட வேண்டியிருக்கிறது. பூனை வாழ்வு ஒன்றுக்கும் உபயோகமற்றது என்று அடிக்கடி தன்னையே நொந்துகொண்டது." இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தது. திருமணம் செய்துகொண்டால் ஒரு மிகப்பெரிய வீரனைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும். எந்தப் பூனையையும் திருமணம் செய் யக்கூடாது என்று முடிவு செய்தது.
நேராகச் சூரியனிடம் சென்றது. "சூரியனே! சூரியனே! நீதான் ஒளியும் வெப்பமும் தருகிறாய். உன்னை எதிர்க்க இந்த உலகில் ஆளே கிடையாது. அதனால் நீதான் மாவீரன். மறுக்காமல் என்னை திருமணம் பண்ணிக்கோ" என்றது பூனை,
“அட போப்பா. நானெல்லாம் சும்மா. என்னைவிட பெரிய வீரன் இருக்கிறான். அவன்தான் மேகம், சில சமயம் என்னையே அவன் மறைத்துவிடுகி றான்” என்றது சூரியன்.
உடனே பூனை மேகத்திடம் சென்று, "மேகமே மேகமே நீதான் வீரன். என்னைத் திருமணம் செய்துகொள்” என்று கெஞ்சியது.
“சும்மா கிண்டல் பண்ணாதப்பா. என்னைவிடக் கொம்பன் ஒருத்தன் இருக்கான். அவன் பேறு காற்று. அவன் வீசினால் என்னை இருக்கிற இடம் தெரியாமல் கலைச்சி விட்டுருவான்’ என்றது மேகம்.
“காற்றே. காற்றே நீயாவது என்னைத் திருமணம் செஞ்சுக்கோ” என்று பூனை வேண்டியது.
"நான் மேகத்தைத்தான் கலைக்க முடியும். நான் என்னதான் பலமாக வீசினாலும் கும்குனு அசை யாமல் ஒருத்தன் இருப்பான். என்னையே திசை திருப்பிவிட்டிடுவான். அவன்தான் மலை" என்று காற்று கூறியது.
ஒரே ஓட்டமாக மலையிடம் சென்று "மாவீரனே! நீ என்னைக் கட்டிக்கோ" என்றது.
O O
O O O O
O
O O O
O
O
O O O O O
O O O O O O
"அட! பெருதான் மலை. ஆனால் என் வயித்தையே தோண்டி ஓட்டை போடுற திறமைசாலி ஒருத்தன் இருக்கான். நீ அவனைக் கட்டிக்கோ. அவன்தான் என்னைவிடப் பலசாலி” என்றது மலை.
பூனைக்குச் சந்தோசம். "தயவுசெய்து அவரைக் கூப்பிடுங்கள். நான் அவரைத்தான் கட்டாயம்
NA 0 0 0 0 0 0 0 0 0 0 [
 
 
 
 
 
 
 

UUUUUUUUUU
திருமணம் செய்துகொள்வேன்” என்றது.
மலையானது உலகின் மிகப்பெரிய பலசாலியான அந்த நபரைக் கூப்பிட்டது.
“யாருங்க அவரு? அவர் பேரு என்னங்க” என்றது பூனை, "அவரு பேரு எலி" என்றது மலை.
மலை எலியைக் கூப்பிட்டது. எலி வெளியே வந்து எட்டிப் பார்த்தது. பூனையைக் கண்டதும் ஒரே ஓட்டமாய் ஓடியது. அதன் பிறகு எட்டிக்கூட பார்க்க வில்லை.
பூனைக்கு அப்போதுதான் புத்தி வந்தது. "அடடா! நம் இனத்தின்மேல் நம்பிக்கை இல்லாமல் தேடித் தேடியலைந்து கடைசியில் எலியைத் திருமணம் முடிப்பது எவ்வளவு மோசமானது! புத்தி வந்ததும் நேரே பக்கத்து வீட்டில் இருந்த பூனையைத் திரு மணம் செய்துகொண்டு சந்தோசமாக வாழ்ந்தது.
தேடல்: செல்வி ஷேக்கா தரம் 7
| aðsgu கருத்தனம்
வாழ்க்கை என்பது கடல் போன்றது. இருந்தும் கடலிற்கும் கரை உண்டு. கல்வி கரையிலாதது. வாழ்நாள் குறு கியது. கல்விப் பரப்பு அளவிலாதது. மணற்கேணி போன்று கல்வியோ கற்கக் கற்க பெருகும். நெருப்பால் வேகாததும் வெள்ளத்தால் கொள்ளை கொள்ளப் படாததும் கள்வரால் கவர முடியாததும் கல்வியே. நிரந்தர நிலையான அழகு கல்வியே. எதை இழந்தாலும் மீளவும் முயன்று பெற்றிட வாய்ப்புண்டு. ஆனால் கல்வியைப் பெறவேண்டிய நேரத்தில் பெற்றிடாது இழந்தால் மீளவும் பெறவே முடியாது. எந்தச் செல்வமும் கொடுக்கக் கொடுக்கப் குறைவுபடும். ஆனால் கல்வி ஒன்றே கொடுக்கக் கொடுக்கப் பெருகும் சிறப்பு வாய்ந்தது. இத்தனை சிறப்பு மிக்க கல்வியைக் கற்றுவிட்டால் சிறப் பல்ல. அதனை தன் வாழ்நாளில் பற்றி விடலே சிறப்பு. இதனாலேயே “கற்றறிந் தோன் யாவரெனின் கற்றதனை வாழ்வதனில் பற்றிடுவோன்" எனப் பாரதி பகிர்கின்றான். இதனையே அழகாக வள்ளுவன் "கற்க கசடறக் கற்க அதன்பின் அதற்குத் தக நிற்க” என சுருங்கச் சொல்லி விளக்குகின்றான்.
வழங்குபவர்
திருமதி. A. B. P. ஜவ்பர் - ஆசிரியை

Page 23
அதிபர், ஆ
மாணவத தலைவாகளுப
 
 

ர்கள்
gfiful
b
க குழுவு
ற்று
ககாற
2, 69Աք

Page 24
தரம் 1 மாணவர்கள் வகு
 

சி
ரியருடன் (2006)
j5LILIT
EFrfեւ
ருடன் (2006)
j5LILIT

Page 25
தரம் 3 மாணவர்கள் வ
 

குப்பாசிரியருடன் (2006)

Page 26
தரம் 5 மாணவர்கள் வ
 

ன் (2006)
சிரியருட
குப்பா
சிரியருடன் (2006)
குப்பா

Page 27
தரம் 7 மாணவர்கள் வ
 

துப்பாசிரியருடன் (2006)

Page 28
தரம் 9 மாணவர்கள் வ
 

குப்பாசிரியருடன் (2006)

Page 29
தரம் 11 மாணவர்கள் வ
 

குப்பாசிரியருடன் (2006)

Page 30
OOOOOOOO
பெற்றோை
மனிதர்கள் யாரும் தானாய்ப் பிறந்துவிடவி பிறப்பு என்பது இதுவரை சாத்தியமில்லை. கூறப்படும் கடவுளர் கூட ஒரு குடும்பத்தில் பெற புராணங்கள் நமக்குக் கூறுகின்றன. எனே கவிஞர்களும் இல்லை, காவியங்களுமில்லை
இலக்கியமும் பெற்றோர் பாசமும்
தமிழ் இலக்கியத்தில் பெற்றோரைப் பற்றிக் ஒரு மாபெரும் நூலாகவும் வாய்ப்பிருக்கிறது எண்ணி "அன்னையும் பிதாவும் முன்னறி தெ கவிஞன் பாரதி "பெற்றதாயும் பிறந்த பொல என்று பெற்ற தாயையும் நாட்டையும் "நல்ல : காட்டிலும் சிறந்தது" என்று கூறினான்.
நம் பாரதத் திருநாட்டைப் புகழும்போது கூ எண்ணி எண்ணி இறுமாப்படைந்தான்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே - அவர் சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந் சிறந்ததும் இந்நாடே.
பாரதி வழிவந்த புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் பெருமதிப்பையும் தன் கவிகைளில் ஆழt
நலனுக்காகவும், தாய்நாட்டின் நலனுக்காகவும் 2
எனையின்ற தந்தைக்கும் தாய்க்கும்
மக்கள் இனம் ஈன்ற தமிழ்நாடு தனக்கு தினையளவு நலமேனும் கிடைக்குமெ6 செத்தொழியும் நாள் எனக்குத் திருநா
எவ்வளவு ஆழமான அர்த்தமுள்ள வரிகள். இணை உண்டோ?
நடமாடும் தெய்வங்கள்
பெற்றோர்கள் என்பவர்கள் நம் கண்ணால் வாழும் தியாகிகள். தன் பிள்ளைகளின் பெரு உயர்வில் உளம் மகிழ்வதும், நமது தாழ்வில் ெ
தாயின் பரிவும் தந்தையின் அறிவும் இளம் பரு எனவேதான் இன்றையத் திரைப்படப் பாடல்க வியந்து போற்றிப் பாடுகிறார்கள்.
பத்துமாதம் சுமந்து பெற்றாள் - அன்ன பகலிரவாய் விழித்திருந்து காத்தாள்
Na
 
 
 
 
 
 
 

UUUUUUUU
மதிப்போம்
ல்லை. பெற்றோரின் துணையின்றி எவருக்கும்
மனிதராய் மண்ணில் அவதாரமெடுத்ததாகக் றோரை நாடி தாயின் வயிற்றில் பிறந்ததாகத்தான் வதான் பெற்றோரின் பெருமையைப் பாடாத
கூறப்பட்டுள்ளவற்றைத் தொகுத்தால் அதுவே ஒளவைப் பாட்டி பெற்றோரைத் தெய்வமென ப்வம்" என்று புகழ்ந்து பாடினாள். நமது மீசைக் ானாடும் - நற்றவ வானினும் நனிசிறந்ததுவே"
தவம் புரிந்து கிடைக்கக் கூடிய சொர்க்கத்தைக்
ட எம் தாய் தந்தையர் வாழ்ந்த நாடு என்றே
தன் பெற்றோர் மேல் வைத்திருந்த பேரன்பையும் மாகப் புலப்படுத்துகிறார். தன் பெற்றோரின் உயிரையும் அர்ப்பணிக்கத் தயாரெனக் கூறுகிறார்.
தம் - என்னால் ரில் ளகும்.
தாய் தந்தைக்குச் செய்யும் சேவைக்கு ஈடு
காணும் நடமாடும் தெய்வங்கள். வீட்டுக்குள் மைக்காகப் பாடுபடும் உழைப்பாளிகள். நமது நஞ்சம் கணக்கக் கண்ணி விடுவதும் பெற்றோரே.
வத்தினர்க்கு இரு இறக்கைகளைப் போன்றவை. ளிலும் கூட கவிஞர்கள் பெற்றோரின் அன்பை
வழங்கியவர்: திருமதி, N. சண்முகநாதன்
ஆசிரியை
|OOOOOOOOO

Page 31
LL L LL S
1. அருட்சகோதரி மேரி யொகானா கோமஸ்
S0L0S 0S L0S
2. அருட்சகோதரி மேரி அல்பட்டா லோவ்
G) (G.S.) - 2))
3. அருட்சகோதரி மேரி ஜொவிற்பா பெர்னாண்டோ
( ) 1.01,1427 - 1-1.401.1497G
4. அருட்சகோதரி மேரி யொலான்ட் தமெல்
15.I) 1, 14) Ii - I}!).11. 14) :)
 
 
 
 
 

- - - - - - - - UUUUddddddd
5. திருமதி ஜொசப்பின் முதியன்சே
...S.) - 2.5
6. திரு. K. சிவகுமார்
12. 2.5 - ...)
7. அருட்சகோதரி மலர் லூயிஸ்
1.11.1)}{H - 12, {}{. {}{}
8. அருட்சகோதரி மேரி ஜசிந்தா பெர்னாண்டோ
3.2):
l

Page 32
MEMBERS INTHE YE
Sr. Jacintha Fernando - Princip
Mrs. S. Shivamurthy - Vice Prin
Mrs. N. Shanmuganathan
Mr. A. Mahendran
Mrs. S. Rajamuthu
Mrs. S. Rajendran
Mrs. A. B. P. Jaufer
Mrs. K. Kanthimathinathan
Mr. S. Ragavananthan
Mrs. F. R. Riyasa
Mrs. M. Ruth
Mrs. J. J. Stella
Mrs. R. Suresh
Mrs. T. Prahalathan
Mrs. M. A. S. Ravindra
Mrs. S. Chrishanthi
Miner Staff: Mrs. D. T. Y. Priyaa
 

OF STAFF AR 2007
pal
cipal
S.L., PS, Gr. III
S.L. PS, Gr. III
B.A, Dip in Ed.
Maths (Spe. Tra)
Tamil (Spe. Tra)
English (Spe. Trd)
Science (Spe. Trd)
B.A, Dip in Ed
Science (Spe. Tra), B.A(Hons) Dip. in SW
Primary Tra.
Primary Tra.
English (Spe, Trd)
Primary Tra.
B.A, (Fine Arts)
B.A, Dip in Ed.
Primary Tra.
Tharshini

Page 33
யின் புறவி
LT_-FTSO 6l)
காலை ?
விஞ்ஞான ெ
 
 

தானச் செயற்பாடுகள் உடற்பயிற்சி

Page 34
ட்டு வே
6ĵa(5) GnTLI I IT
ப்பீட்டில் மாணவி
Dig5
 
 

ளையில் சிறார்கள்
:த்தும்ஏணி:
ஆய்விந்து அழகு 3

Page 35
தரம் 1-2 போஷாக்
 

கு உணவுத் திட்டம்

Page 36


Page 37
பொன்விழா அங்கு () (6.02
 

குரார்ப்பண நிகழ்வு '2O)6

Page 38


Page 39


Page 40
ଗର୍ଦt சிரம
LITTLEFIT 605oaoui
 

ல் பெற்றோர்
தானத்தி

Page 41
Z
UUUUU
பொன்விழாவில்
ஐம்பது ஆண்டுகள் ஒரு பாடசாலையை 8 மகிழ்வுடன் இருக்கும் இவ்வேளையில் இட் வேண்டிய இலக்குகளை துல்லியமாக அை காலம் காலமான கடமையாகும். அந்த இல
ஆரம்ப கல்வியைப் பொறுத்தவரை ஆசிரிய வளங்கள் அரிதாகவே உள்ளன. இதனை அை திணைக்களத் தொடர்புகள், சேவை உள்ளங் மாறாக இடைநிலைக்கல்வியில் ஆசிரிய வள கட்டட நெருக்கடிகளும் உண்டு. இதை நீக்க மு இவ்வலயத்தில் தமிழ்மொழி மூலம் ஆரம்பிக்க உறுதி பூண்போம்.
கல்வியில் இணைப்பாட விதானச் செயற் வளர்க்கப்பட வேண்டியதும் தலையான கட விளையாட்டும் பாடசாலை என்னும் நாணயத் இன்றி இருப்பது நீண்டகாலமாக நோக்க குறைபாடடையாதுச் செய்யும். இதன் நிமித் நிரந்தர மைதானம் பெறும் முயற்சியில் இடை
மேலும், பாடசாலையின் சமூகத் தொடர்புகட் பாடசாலையால் சமூகமும் சமூகத்தால் வாய்ப்பபளிக்கும். இதன்நோக்கில் தற்போது உறவு, பாடசாலை அபிவிருத்திச் சங்க வலு வலுவூட்டி வளர்த்தலும் ஆகிய பணிகள் கடமைகளாகும். இவ்வமைப்புக்களை வளர்த்தெ
Na
 
 
 
 

UUUUUUUUUU
உறுதி பூண்போம்
கட்டிக்காத்து வளர்த்து விட்டோம் என பெரு பாடசாலை இனிவரும் காலங்களில் அடைய டய முயற்சிப்பதும் பாடசாலை சமூகதத்தின் க்குகளை நோக்குகையில்.
வளம் சிறப்பாக இருக்கும்போதும் பெளதீக டைவதற்கான முயற்சிகளை சமூகத் தொடர்புகள், பகளில் இருந்து பெற திடசங்கற்பம் பூணுவோம். ாப்பற்றாக்குறை நிலவுகின்றது. மேலும், தளபாட முயற்சிப்பதுடன் க.பொ.த. உயர்தர வகுப்புக்களை
வேண்டிய கட்டாய தேவையை செயற்படுத்தவும்
பாடுகளானவை ஊக்குவிக்கப்படவேண்டியதும் டமைகளாக எம் எதிரில் உள்ளன. கல்வியும் தின் இரு முகங்கள். இப்பாடசாலை மைதானம் கில் மாணவரின் கல்விப் பூரணத்துவத்தை தம் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்காக ஒரு டயறாது முயற்சிப்போம் என உறுதி பூணுவோம்.
காக பாடசாலைச் சமூகத்தை வலுவாக்குவது பாடசாலையும் கூட்டிணைந்து வளர்ச்சிபெற ஆரம்ப நிலையில் உள்ள பெற்றோர் சமூக வுட்டல், பழைய மாணவர் சங்கம் ஸ்தாபித்தும்
செய்யப்பட வேண்டிய காலத்தின் கட்டாய டுத்து மேம்படுத்த அனைவரும் உறுதி பூண்போம்.
திரு. அ. மகேந்திரன் சிரேஷ்ட ஆசிரியர்

Page 42
நன்றி
இற்றைவரை இவ்வித்தியாலயம் நிலைத் நித்தம் எம்மை வழிநடத்திய எல்லாம்
இன்றைய நன்நாளில் இறைவனுக்கு ந திருப்பலி நிறைவேற்றிய அருட்தந்தை
பொன்விழாவிற்காகப் பாடசாலைக் கட்டி பழைய மாணவர்கள், நலன்விரும்பிகளு
வித்தியாலயத்தின் வளர்ச்சிக்கும், அங் செய்வதற்கு அறிவுரைகள் வழங்கி, அ மேல்மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பா உட்பட, மேலதிகக் கல்விப் பணிப்பாளர், பிரதிக் கல்விப் பணிப்பாளர்களுக்கும், பூ
எவ்வேளையிலும், எத்தேவையிலும், எ புரியும் கொழும்பு வலய, ரீஜயவர்தனபுர
1957ம் ஆண்டு முதல் இற்றைவரை இவ்வு கின்ற அதிபர்கள், ஆசிரியர்கட்கு
சகோதரப் பாடசாலைகளாக விளங்கும் அதிபர், ஆசிரியர்கட்கும் ஒபேசேகரபுரத
பொன்விழாவின் ஞாபகச் சின்னமாக,
செயற்பாடுகளுக்கு முக்கிய தேவையாக ஒரு கணினியையும் தந்து உதவிய கெள் மனேஸ்வரன் அவர்கட்கும்.
எமது பாடசாலைச் சுற்றுமதிலைப் புனர பலப்படுத்திய 2006 மாநகரசன்பைத் தேர்த6
பொன் விழாவிற்கான ஆசிச் செய்திகளை
பொன்விழா நினைவு மலரை ஒழுங்கு அனைவருக்கும், அதனை திறம்பட அ
பொன்விழாவிற்கான எமது அழைப்பை சிறப்பித்த பிரதம அதிதி அவர்கட்கு அனைவருக்கும்
Glитбdielipте
 

ந்து நின்று தன் பணியில் முன்னோக்கிச் செல்ல
வல்ல இறைவனுக்கு
ன்றிகூற எம்மோடு இணைந்த அனைவருக்கும், பருக்கும்
படத் திருத்த வேலைகளில் உதவிய பெற்றோர், நக்கு
கு ஆசிரியர்கள் தம் கடமைகளைச் சிறப்பாகச் னைத்து வழிகளிலும் கைகொடுத்து உதவும் ளர்கள், பூரி ஜயவர்தனபுரக் கல்விப் பணிப்பாளர்
அபிவிருத்தி, திட்டமிடல் பிரிவுகள், பொறுப்பான நுகேகொட கோட்டக் கல்விப் பணிப்பாளருக்கும்
மக்குப் பக்கபலமாக இருந்து உதவிகள் பல வலய, ஆசிரிய ஆலோசகர்கள் அனைவருக்கும்
வித்தியாலயத்தில் கடமையாற்றிய, கடமையாற்று
) இராஜகிரிய பூரி ஹத சிங்கள வித்தியாலய மிழ் இந்து வித்தியாலய அதிபர் ஆசிரியர்கட்கும்.
எமது பாடசாலை மாணவர்களின் கல்விச்
இருந்த ஒரு போட்டோ பிரதி இயந்திரத்தையும், ாரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு. தியாகராஜா
மைப்புச் செய்து பாடசாலையின் பாதுகாப்பைப் ல் வேட்பாளர் திரு. அனுரடி சில்வா அவர்கட்கும்.
யும், ஆக்கங்களையும் வழங்கிய அனைவருக்கும்
செய்து அச்சேற்றப் பண உதவி வழங்கிய ச்சிட்ட ரூபினா அச்சகத்தினருக்கும்
f ஏற்று, இவ்விடம் சமூகம் தந்து விழாவைச் தம், சிறப்பு விருந்தினர்கள் - பிரமுகர்கள்
க் குழுவினர்

Page 43
So tware Solu
22-II/I, Galle Road,
Tal: 077
7 neaw żr,
o Costume Jewelry O Fashion
SOYSAPURA, SRI LA
Te: 26 E-mail: princesstc
 
 
 
 
 

mputerS
tion Academy
Dehiwala (Junction). 7-667747
'/en.svt/ o/fas/ion
Matches O Consmetic and Gifts
MORATUWA, ANKA.
10293 go Ghotmail.com

Page 44
அன்பாய் அறிவு விழி பண்பை எம்முள் பாதை சிறக்க வல்லமையில் வாழ வந்தித்தோம் நின்
பழைய LD மே/ஜய/இராஜக
 
 
 

5I6, I6)(36)Is)
- 2ᎾᏮᎠ?
. . . . IŠ
அரவணைத்தாய் திறந்தாய் சுரந்தாய் வைத்தாய் வைத்தாய் சேய்கள்
ானவர்கள் ரிய றோ.க.த.வி