கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காயத்திரி மந்திரம்

Page 1

நீரி மந்திரம்
па விளக்கமும் விதியும் கொண்டது.
வுேவிரீடு
வி, அச்சகம்
ாழ்ப்பாலும் 轟
1 ට්‍රද්‍රිජ්ජි"

Page 2

霞
S. தெளிவான விளக்கமுங் لاتهابي
. . .
N. . . "سين" " s காயத்திரி மந்தி
it .21 J" KI
ჯ!. இது
)S595 گئی. التلقي
ந்தி
-
臀 . أم هلاليين في
J
'உபாசன விதியும் கொண்டது
till H. . . . சகல வகையான புத்தகங்களுக்கும் ஆல் சிலோன் டிஸ்ரிபியூட்டர்ஸ் 1 1 g- 1 )I கே. எஸ் வீதி
யாழ்ப்பாண்ம்.
| ¿234.
■
s
கு: வி. அச்சகம்
காழ்ப்பானம், v
喜
○ KM) 19889
Cე

Page 3
வெளியீட்டுரை
கயத்திரி மந்திரம் என்னும் நூஃபு வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின் முேம் மலேகளுள் இமயம் போலவும், தரு கிளுள் சுற்பகம் போவிலும், தூய்மையில் தேவ தீங்கை போலவும் உயர்ந்தது, சிறந்தது,
ாயத்திரி மந்திரம். அருளாளர் பலர். இதன: விளக்கத்துடன் வெளியிட வேண்டும் என்று கிரும்பினர். அன்பர். திரு. சு. பொன்னுச் சாமி அவர்கள் எம்மைப் பெரிதும் நனக்கு
வித்தனர்.
பண்டிதர் நிரு. சு. மயில்வாகனம் அவர் சுள் நூஃத் தொகுத்துதவிஞர்கள். பண்டிதர். சிவத்திரு. க. வைத்தீசுவரக் குருக்கள் அவர் ளுேம், பண்டிதர் சிவத்திரு ச பஞ்சாட்சர சர்மா அவர்களும் மீள்பார்வை செய்துதவி துடன், அ ரிய குறிப்புகள் பலவற்றைச் சேர்த்துக் கொள்ளும்படி ஆலோசனே கூறி ஆர்கள். பாழ் பல்கலேக்கழக இந்து நாகரிகத் துறைத் தஃவர், கலாநிதி ப. கோபார கிருஷ்ணன் அவர்கள் மனமுவந்து ஆசியுரை நீங்கிச் சிறப்பித்தார்கள் அவர்கள் அஐ ருேக்கும் எங்கள் இதயங்கிவந்த நன்றி.
அக்பர்கள் டி வரும் இந்நூலேப் படித்
:ர்ந்து பய ன் பெ தி எல்லாம்வல்: இறைவன் இன்னருள் புரிவானுக.
।

ஆசியுரை
கலாநிதி, ப கோபாலகிருஷ்ணன் ஆலேவர். இந்து நாகரிகத்துன்றி, மார்ப்பாாைப் பங்கலேக்கழகம்.
எமது மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றும் சுத்தி பெற ஜபமும் தியானமும் பெரிதும் துனே நிற்பன. மனத்தை ஒருவழிப்படுத்தி, இறைவின்டாங் செலுத்த மந்திரங்கள் து:செப்கின்றன. காயத்திரி மந்திர ஜபத் நிரூல் மனம், புத்தி, சித்தம் முதலிய அந்தக்கரண்ங்கள் சுந்தியடைகின்றன. எனவே காத்திரி மந்திர ஐம் "ஜய பக்கும்" எனப் போற்றப்படுகின்றது. இம்மந்திர இடத் தினுல் தாம் சொல்வன்மை பெற்று விளங்குவோம். எமது வாழ்வு சீரும் சிறப்பும் அடையும்
நாயத்திரி மந்திரம் வேதங்களின் சாரமெனப் போற்றப் படுகின்றது வைதிக சம்ப மரபில் ஆற்றல் மிக்க ஒளியே போற்றுதலுக்குரியதாக விளங்கியது, பரம்பொருளே ஒளி ாகவே உணர்ந்து வழிபட்டு உய்வுபெற்றனர். ாம்மிடயே புள்ள அஞ்ஞான இருள் நீங்கி அறிவாகிய ஞானஒளி 帝、@洁、芮Gā G、 ாகும். 'ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும் சோதி" என இறைவனோத் துதிக்கின்ருர் மண்ணிவாசகர் "அருவமும் உருவமாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்ருய்ப் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பு' என இறைவனேப் போற்றுகின்ருர் சுச்சியப்பர். 'ஜானினே உருக்கி இன்ேெரானி" பெருக்கக் ாயத்திரி மந்திரம் காட்டி நிற்கும் ஒளி வழிபாடு பெரிதும் துணேநிற்பதாகும்.
இத்தகைய சிறப்புப்பெற்ற காயத்திரி மந்திரத்தின் மகிமை, பொருளமைதி, ஜபத்தில் ஈடுபடும்முறை, ஜபத்

Page 4
iii
குெல் உண்டாகும் நற்பயன் ஆகிய அமிசங்களே உள்ளடக்கி, இரத்தினர் சுருக்கமாக விளங்குகின்றது இந்நூல்.
எமது அகத்தே உள்ள இருள் நீங்கி, ஒளியுடன் மிளிர இம்மத்திரம் பெரிதும் துண்ேசெய்வதாகும். இம்மந்திர மகிமையையும் சிறப்பையும் அறிந்து அதன் வழிநின்று பெரும்பயன் அடைய வேண்டும் என்ற நோக்கில் வெளி வரும் "காபத்திரிமந்திரம்" என்ற இந்நூல் அனேவரும் இறைவழிபாட்டில் ஈடுபடுவதற்குத் துனே நிற்பதாகுக.
"இருளிலிருந்து என்னே ஒளிக்கு இட்டுச் செவ்வாயாக"
ப. கோபாலகிருஷ்ணன்
யாழ்ப்பாண்ம், = - 1 ",

丐
JA FIF S.A.,
ம்ெ
காயத்திரி மந்திரம்
பாரமார்த்திசுப் பெருவாழ்வை உறுதிப்படுத்துவதற்கு அமைந்துள்ள மந்திரங்களுள் காபத்திரி மந்திரம் தலேசிறந் தது. அதை ஒதவும் உன்னவும் உணரவும் எல்லாரையும் தூண்டுவது சான்ருேர் செயல் அதைப் பயன்படுத்துவதற் கேற்பச் சமுதாயமானது சிரிய சமுதாயமாகத் திருந் நி அமையும்,
- பரீமத் சுவாமி சித்பவானந்தர்
S5955

Page 5

மந்திரங்கள்
வேதத்தை கருமகாண்டம் ஞானகாண்டம் என இரண் டாகப் பிரிப்பர். கருமகாண்டம் கிரியைகளேச் சொல்லும் பகுதி; அது மந்திரம் பிராம்மண்ம் என்னும் இரு பிரிவுகளே உடையது. ஆானகாண்டம் அறிவுப்பகுதி அதில் ட்ப நிடதங்கள் அடங்கும்.
மந்திரங்கள் மக்களின் நல்வாழ்வுக்கென்று எழுந்தவை. அவற்றை இறைவனும் அவனருள்பெற்ற மெய்யறிவினரும் உதவி அருளினர். மந்திரங்களுக்கு அளப்பரும் அருட்சத்தி உண்டு. மந்திரங்கள் நினேப்பவர்களேக்காக்கும் அமைதி உடையவை. விசேடஒலி அமைப்பும் சிறப்பு அமிசங்களும் கொண்டவை. உஇறைவனே மந்திர வடிவாக இலங்கு கின்ருன், மத்திரம் என்பது 'நிறைமொழி மாந்தர் ஆனோயிற் கிளந்த மறைமொழி" என்ச் சான்ருேர் கூறுவர். மந்திரங்கள் ஏழு கோடிவகைப்பட்டன என்பர்.
மணி, மந்திரம், அவுடதம் ஆகிய மூன்றும் உடற் பிணியை நீக்குதலே அனுபவத்தில் அறிந்திருக்கின்ருேம். நடுவனதாகிய மந்திரம் உடற்பிவிசியை மட்டுமன்றி உயிர்ப் பிணியையும் நீக்கி உதவுகின்றது. மந்திரங்களுள் காயத்திரி மிகவும் உயர்ந்தது சிறந்தது; முன்னேற்றத்துக்கு வழியாக வள்ளது.
1. மந் - த்ர - மந்த்ர நிரோப்பவர்களேக்காப்பது.
.ே "நந்திரமும் தைப்பொருளும் ஆணுக்" - பீப்பர்வாமிதின் ஆம்
திருமுறை
ஆசிரியர் தொல்காப்பியர். தொல் சோல் சேய் 1:
கி" கோடி - அந்தம் முடிவு ஏழு கோடிகள் நம , பங்வ:
ஸ்தா என்ட் வெண்வுட் நரம் பட்.

Page 6
காயத்திரி மந்திரம்
காயத்திரி என்பது கான்சொரூபமாய் ஸ் ர்ே து என்னும் பொருளுடையது. கானம் - இசை. இம்மந்திரம் மிகவும் சிறந்ததாதலின் அருளாள்ர் இதனே 'உயர் காயத்திரி' என்று உரைப்பர். இம்மந்திரத்தை இறைவன், மும்மூர்த்திகளுக்கும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் உபதேசித்தருளினுள் என்பது வரலாறு. இதனைப் பிரம காயத்திரி. சூரிய காயத்திரி முதலிய பெயர்களானும் வழங் குவர். இது வேதத்தின் சாரமாக அமைந்துள்ளது. இம் மந்திரத்துக்குத் தெய்வம் சூரியன். இருடி விசுவாமித் திரர்.
காயத்திரி மந்திரம் புறத்தில் இருக்கும் சூரியனே எடுத்துக்காட்டாக வைத்து அகத்தே உறையும் அந்தராத் மனே அணுகவும், அவன் அருள்பெற்று நல்லiண்ம்ை வாழவும் துனே புரிகின்றது. ஜீவாத்மனேப் படிக்கிரமத்தில் உயர்த்தி விடுதலேக்கு வழிகாட்டுகின்றது.
செபமும் தியானமும்
ஆக்ம சாதகன் தெய்வீக நெறியில் முன்னேறும் ஒழுங்கினே அருளாளர் வகுத்துத் தந்துள்ளனர். அவை சிரவனம் ( கேட்டல் ) கீர்த்தனம் ( பாடுதல் ) ஸ்மானம் (நிஃாத்தல் ) பாதசேவனம் (திருவடித் தொண்டு) அர்ச்சனே (மலர்வழிபாடு) வந்தன (விழுந்து வணங்குதல்) எசமானம் (தஃலவனுகக் காணுதல்) தாசிபம் (அடிமையாதல்) விக்கியம் (தோழனுகக் காணுதல்) ஆத்ம நிவேதனம் (தன்னே ஒப்புவித்தல்) என்பனவாம். நாவுக்கரசப் பெருந்த கையார் 'முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்னும் திருப்பதிகத்தே அதனேத் தொகுத்தோதி அருளி
புள்ளார்.
1. சிவஞானபாடியம் கு. அதிக 3 3. அப்பர்சுவாமிகள் தேவாரம் திருமுறை :

3
ஸ்ரEாம் என்பது நிஃனத்தலாகும். செபமும் தியா னமும் நினேத்தலில் அடங்கும். செபம் என்பது தியானிக் கப்படும் பொருளே எதிர் முகமாக்கும் பொருட்டு அதனே உணர்த்தும் மந்திரத்தை உச்சரித்தல் என்று பொருள் கொள்ளப்படும். தியானம் என்பது ஒன்றையே சிந்தித்தல் என்பதாகும். அது புறவிகாரங்களில் உழன்ற மனம், அவற் நில் நின்றும் நீங்கித் தன்னுடைய பிறப்பிடமான அகத்தே உள்ள புருடனிடம் செல்வதாகும்,
இம்மியளவும் பிசகாத ஒழுக்க நெறியாகிய இபமமும், அபலார்க்கு நலம் புரிதலாகிய நியமமும், பத்மாசனமாதி ஆசனமும், பிராணவாயுவைக் கட்டுப்படுத்திச் சுவாசத்தை நெறிப்படுத்துவதன் மூலம் மனத்தை ஒருவழிப்படுத்தி இறையுணர்வில் நிறுத்தலாகிய பிராணுயாமமும், பரமாத் மனிடம் கருத்தைத் திருப்புதலாகிய பிரத்தியாகாரமும், மனத்தைப் பிரமத்தில் நிவேதிறுத்துதலாகிய தரனேயும், மற்றும் தியானமும், பிரமத்துடன் தன்ன்ே அபேதமாகக் கொண்டு நெடுநேரம் சிந்தித்து இருத்தலாகிய சமாதியும் ஆகிய எட்டு யோக உறுப்புகளுள் ஒன்ருகத் தியானம் இடம் பெற்றுள்ளது.
இனி, செபமும், மானசம், உபாஞ்சு, வாசகம் என் மூவகைப்படும். மானசம் மனசிணுலே செபித்தல். உபாஞ்சு தன் செவிக்கு மாத்திரம் கேட்கும்படி மெள்ளச் செபித்தல், வாசகம் பிறர் செவிக்குக் கேட்கும்படி செபித்தல் என்று நூகேவி பீடது:
செபம் வாயுடன் இணைத்தது; தியானம் நெஞ்சுடன் இணேந்தது. இறைவன் "வாழ்த்த வாயும் நினேக்கம. நெஞ்சும்’ தந்தருளினுன் நாம் நாவினுல் செபித்து நெஞ் சிகுல் தியானித்து நலம் பெற வேண்டும் என்பது அவன் அருளாஃனயாகும்,
廿 LL aur i திருமுறை

Page 7
l
辈 . . . "
உடற்பயிற்சி, உடலுக்கு உறுதி தரும்; கல்விப் பயிற்சி மனக்கோட்டம் தீர்க்கும்; காயத்திரியை சாதகஞ்செய்தவ் கல்வி செல்வம் வீரம் முதலியவற்றைத் தருவதுடன் அமை யாது.ஆத்ம சொரூபத்தையும் ஓங்குவிக்கும்.
சாதகர்களுக்கு இருக்கவேண்டிய தகுதிகள் :
செபம் தியானம் என்பவற்றில் ஈடுபடும் சாதகர்கள் தூய ஆசாரம் உடையவர்களாய் இருத்தல் வேண்டும். உயிர் களிடத்தே அன்பும் அருளும் பூண்டு தம்மைப்போலப் பிற ரையும் நேசித்தல் வேண்டும் அழுக்காது அவர் வெகுளி இன்னுச்சொல் என்பவற்றை அகற்றல் வேண்டும்.
ஆண் பெண் வேறுபாடு இன்றி இருபாலாரும் காயத்திரி மந்திரத்தைச் சாதகஞ் செய்யலாம். பிரமசரியம், கிருகப் பிரத்தம், வானப்பிரத்தம் சந்நிாயசம் என்னும் நால்வள்ை நெறியினருக்கும் காயத்திரி மந்திர செபம் பொதுவான தாகும். சாதகர்களுக்கு டர்ந்த தகுதியாக உள்ப் பன் பாடே கருதப்படுகின்றது.
அருள் நலம் கனிந்த பெரியோர் முன்வே நாளில் ஏற்பட் டிருந்து வருகுச்சிரதருமக் கோட்பாடுகள் இடையில் புகுந்து இன்னல் விளேத்தன என்பர் இருபிறப்பு என்பதெல்லாம் உள்ளத்தின் கண் தோன்றும் பரிபக்குவ மாற்றமே என்று அறுதியிட்டுரைப்பர்.
அனுட்டான விதி :
செபதியாகுதிகளில் ஈடுபடுவோர் தமது வதிவிடத்தில் அமைதியான சூழலில் ஒரிடத்தை அதற்கென்று ஒதுக்கிக்
மரப்பலகையினுல் ஒராசனம் அமைத்துக்கொள்க,
காலே தண்பகல் மாலே முதலிய மூன்று வே8ளகளிலும் செபதியாளுதிகளே இயற்றுக.
臀

பத்மாசனம் இ அமர்ந்து
சிரசு கழுத்து முதலிய உறுப்ெ
உள்ளத்தைச் சுடர்விட்டு ஒளிர்ந்து கொண்டிருக்கும் தாமரைப் பூவெனப் பாவன்ே பண்ணுசு.
காயத்திரி மந்திரத்தை ஐந்து முறையே அதற்கு மேலாகவோ உச்சரிக்குக.
ஐந்து நிமிடத்துக்குக் குறையாமல் அரை மணிநேரம் வரை தியானத்தை மேற்கொள்க.
岛厅山岳剑而 QF口 முடிவில் இட்- தெய்வ நாம சேபமும் இயற்றுகி.
மந்திரத்தைப் பொருள் தெரியாது செபித்த விடத்தும் பயன் உண்டாம். பொருளுணர்ந்து செபித்தபோது அதிக | ,
கீதாசாரியன் தியானம் குறித்துக் கூறுவன :
"தியானத்தில் முயல்பவன் எப்போதும் ரகர்ந்தத்தில் இருந்து கொண்டு தன்னந்தனியரும் உள்ளத்தையும் உடலேயும் அடக்கியவனுய் ஆவிச அற்றவகுப் டேன்டமைப் பொருள் இல்லாதவனுய்த்ன்ஃன் நிநிேறுத்துதல்வேண்டும்'
"சுத்தமான இடத்தில் அசையாததும் அதிக உயர் வில்லாததும் அதிக தாழ்வில்லாததும் தருப்பையின் மேல் தோலும் வஸ்திரமும் விரிக்கப்பட்டதுமாகிய ஆசனத்தை அமைத்துக் கொள்ளுதல் வேண்டும்' Sܬ
ყX!! "ஆசனத்தில் அமர்ந்து, மனத்தை ஒருமுகப்பூந்த்ஜீ மன்த்தின் செயல்களேயும் இந்திரியங்களின் செய: கீழ் அடக்கிக்கொள்ளுதல் வேண்டும்." لي $$
$('.' ; „ Éኞ (ጎ (

Page 8
"உடல் தல்ே, கழுத்து இவற்றை ஒரே ஒழுங்காகவும் அசையாமலும் நிறுத்தி ஸ்திரமாய் இருந்து தன்னுடைய மூக்கு நுனியை உற்று தோக்கி ஒருதிசையையும் பாராமல் இருத்தல் வேண்டும்"
"அயோத மத்தனுப், அச்சம் ஒழிந்தவனுய் விரதம் காப்பவனுய் நில்பெற்றவனுங் மனத்தை அடக்கி என்னேயே சிந்தித்து இருக்கக்கடவன். *
காயத்திரி மந்திர செபத்தின் பயன் :
காயத்திரி மந்திர செபத்தால் மனம் புத்தி சித்தும் முதலிய அந்தக் கரணங்கள் சுத்தியடைகின்றன. மனம் சுத்தியடைந்தால் இகவாழ்வு இனிதாகும். "மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம்" என்ருர் வள்ளுவர் பெருமான், ஆக்கம் - பெருஞ்செல்வம், செபத்தினே "ஜப பக்கும்" என்று கூறுவர் பக்கும் - வேள்வி, காயத்திரி செபம் ஜீவாத்மன்ேப் பரமாத்மன் மயமாகப் பண்படுத்துகின்றது. சொல்வன்மை, நற்பண்பு, செல்வம் முதலியன சித்திக் கின்றன. காயத்திரி செபம், சிறந்த பிரார்த்தனேயுமாகும். அது தனக்காக அன்றிப்பிறர்க்காகவும் பிரார்த்திப்பதற் கேற்றதாக அமைந்துள்ளது. 'மஹி' என்றபதம் பிரார்த்திப்போமாக, என்ற பொருளில் பன்மையில் அமை வதும் இதனே இனிது புலப்படுத்தும்.
*** LaFargary G / ID — F di 齿 திருக்குறள் 7

காயத்திரி மந்திரம்
畢 III u Ir Liqa i iiil Fur"al
ஓம் தத் எட்விதுர் வரேண்யம்
} a ாே தேவஸ் தீமஹி
* . திபோ போந: ப்ரசோதயாத்
பொழிப்புரை
பிரமம் எங்கும் நிறைந்து, எல்லாம் ஆகி பாற் றையும் பாதுகாத்துத் தானே தாலுகி விளங்குகின்றது. அது உயிர்க்கு உயிராகி, சத்தியமாய், சுயஞ் சோதியாய், இன்னல் யாவற்றையும் கஃாயவல்லதாய், பரிபூரணுவினந்த மாகி, ஆதியும் அந்தமும் கடந்த நித்தியானந்தி சோதிபாப் இலங்குகின்றது; அப்பரம்பொருள் பாவங்களே நாசம் செய்வது அற்புதமும் ஆனந்தமும் பிரசிாசமும் வெற்றியும் "J&T ש-LנHh - יש 5.
எங்கள் புத்தியானது தி நெறிப்பட்டு மாற்றமடைந்து கொண்டிருக்கும் இவ்வுலகில் பத்தி பாசங்களில் மயங்கா வண்ணமும் அந்தப் பரம்பொருளின் திகழொளியில் தங்கி யிருக்கும் வண்ணமும் யாம் தியாளப்போபாசு.
கருத்துரை
பார் நம் அறிவைத் துண்டுகின்ருரோ அந்தச்சுடர்க் கடவுளின் போற்றற்குரிய ஒளியைத் தியானிப்போமாக.
பதவுரை
ஒம் = ஒம், பூ = பூலோகம், புவ1 = புவர்லோகம் தயவு - துர்வோம், ப - யார் ந: = நம்முடைய திய E அறிவை, பிரசோதயாத் = தூண்டுகின்ருரோ
தத் = அந்த, தேவஸ்ந= தேவனுகிய எட்விது = கடவு

Page 9
3.
ருடைய, வரேண்யம் = போற்றுதற்குரிய, Liri li: -- ஒளியை, தீமஹி' = தியானிப்போமாக.
விளக்கவுரை ஓம் பிரணவம், மந்திரங்களே ஒதத் தொடங்கும் போது முதற்கண் ஓங்காரத்தை உச்சரித்தே தொடங்க வேண்டும் என்னும் கோட்பாடு குறித்து பிரணவம் முதற்கண் வைக் கப்பட்டுள்ளது. எல்லா மந்திரங்களுக்கும் "ஓம்" மூலமந்திர மாக விளங்குகின்றது. ஒசை அனேத்துக்கும் பிரணவம் மூலமாதலின் பீஜமத்திரம் என்றும் கூறப்படும். பிரணவம் பரம்பொருளேயே குறிக்கின்றது. பிஜம் வித்து மூலம்,
Lווה. ניהןITווני . "
இம்மூன்று பதங்களும் பூ வோ கம் புவர்லோகம் சுவர்க்கம் என்னும் மூன்றினையும் உணர்த்துகின்றன. இம் மூன்றும் அண்டத்திலும் பிண்டத்திலும் உண்டு என்பர். அண்டம், அகவுலகு. பிண்டம், புறவுலகு எமக்கு சாக்கிரம் சொப்பனம் சுழுத்தி என்னும் மூன்று அவத்தைகள் மாறி மாறி வருகின்றன. சாக்கிரம் - (நனவுநில சொப்பனம் - கனவுநிலை கழுத்தி - மிக்கநித்திரை நிலை. விழிப்பு நிலையில் புறவுலகுடன் தொடர்பு கனவுநிவேயில் உடலும் உளமும் தொழிற்படுகின்றன. புறஉலகத்தொடர்பு இல்லே, சுழுத்தி நிக்லயில் அகவுலகும் இல்லை. புறவுலகும் இல்லே. மனம் செயலற்றுப் போகின்றது.
இம்மந்திரத்திற்குச் சிவபரமான பொருள் பின்வருமாறு :
தேவஸ்து - விளங்குகின்ற, விது:-சூரியனுள்ளிருக்கும், ப பர்கள் எத்தச் சிவபிரான் ந -எங்களுடைய, இய: - புத்தியை, பிரசோதயாத் =ஆண்டுகின்ருரோ நிக் - அந்த வரேண்யம் - உயர்ந்தவரை, இமஹி =தியானிக்கின்ருேம்.

பூ; இது சத்து, உண்மை, உற்பத்தித்தானம் என்னும் பொருளேக்கொண்டது.
புவ: இது சித்து, நிறை அறிவு விக்கினம் கிளேவோன் என்னும் பொருள்களைக்கொண்டது.
"வ இது ஆனந்தம் பேரின்பம் அளிப்போர் என்னும், ஆருத்தங்கள் உள்ளது. ஆகவே இன்மூன்றையும் சுருக்க மாகக் சச்சிதானந்தம் என்று கூறிவிடலாம்.
எட்வித தேவஸ்யபர்க :
இம்மூன்று பதங்களும் பரவஸ்துவுக்கு விளக்கமாக அமைந்துள்ளன. எளிது இதன் வேற்றுமை உருபு ஏற்சாதி நிஜ வித்ரு என்பதாகும்.
எவித்ரு
ஆண்பால், அதன் பெண்பால் iாவிந்திரி பெவிக்கு என் ப த ஜ் கு உயிர்தருகின்ற, உற்சாகமூட்டுகின்ற, வாழ்வைச் செப்பனிடுகின்ற என்னும் பொருள்கள் உண்டு. இச்சொல் உலக நடையில் சூரிய்னேயும் உண்ர்த்தும் பரம் பொருள், உயிர்க்கு உயிராயும் பிரபஞ்சத்துக்கும் ஜிசி கோடிகளுக்கும் ஆதாரமாகவும் முதற்காரணமாகவும் இருக் கின்றது. கண்கான இச்செபலேச் சூரிானே பிரபஞ்சநிவேயில் இயற்றுகின்ான்.
: iהח=3)
என்பது திவ்வியமானவன், பிரகாசமானவன் மேலா எவன் என்றெல்லாம் பொருள்படுகின்றது. பிரகாசத்தோடு சுட்டியிருத்தல் மூலநியுேம் பதார்த்த நி:புமாகும்.
பர்டு
உருத்திர மூர்த்தியை குறிக்கும் சொல்லாகும். அது வேபிரானுரையும் உணர்த்து மென்சு, ட்ருத்திரன் என்

Page 10
பதற்கு அழுகை வாயில்" அழுக்கைப் போக்குபவன் என்று பொருள் கூறுவர் சிவனுரைக் குறிக்குமிடத்து ஞானப்பிரகாசத்தின் பிாக அஞ்ஞானத்தைப் GLrá*
என்று கொள்ளப்படும்
விைத்ரு தேவ, பர்க ஆகிய மூன்று பதங்களேச் செபிக்கும் போது இவற்றில் உணர்த்தப்படும் இறைவனேயே
ாவது செய்தல் வேண்டும்.
வவித்ரு பர்க, தேவ ஆகிய மூன்று பதங்களிலும் ஆகவுலகும் புறவுலகும் அமைந்திருத்தல்
லவித்ரு : புறவுலகில் சூரியனு-ை" ைெமகளேக் குறிக் வின்றது. அவுலகில் ஆத்மசொரூபத்தின் In SFSA, PE:Tai குறிக்கின்றது.
(1) புறத்தும் அகத்தும் துரண்டுதலேச் ஒ:நின்கின்றனர்" (i) துரக்கத்தில் நின்றும் தட்டியெழுப்புகின்றன 击。 (i) உயிரூட்டுகின்றனர்.
(i) கட்புலனுக்கு எட்டும் சூரியனுகவும் 5Lusá*T°
முடியாத சூரியனுகவும் @arā芭G命阿可f...
பிரசோதயாத் ஆகிய சொற்களின் விளக்கம்!
வரேண்யம் ! gumāgfu翌 வருணிப்பதற்குரியது இனிது விளக்குதற்குரியது இச்சொல் னே இடையபிசி புகழ்ந்து கொண்டிருத்தல் உணர்த் ந்ேது பரிசு என்னும் பெயருக்கு இது அடைமொழி நமஹி' தியானிப்போமாசு என்னும் இருள் தியான என்பதற்கு ஒத்த தமிழ்ச்சொல் 'உள்குதல்' cmarcm பெருமான், ஒபாதே உள் குசி" 市 L击afā
1,盒öurāu °

Z
உள்ளாளே' என்று கூறுவார். யோக உறுப்பினுள் தியான மும் ஒன்று. யோக உறுப்புகள் எட்டாகும். அவை, இபமம், நியமம், ஆசனம், பிரானுபாகம், பிரத்தியாதாரம், தாரனே, தியானம், சமாதி என்பனவாம்.
இயமம் என்பது, மெய்மை கூறுதல், கள்ளாமை பிறர் பொருளே விரும்பாமை, இந்திரியாதிகளே அடக்கல், என்னும் இவற்றையுடையது.
நியமம் என்பது, தவம் தத்துவ நூல் ஒர்தல். பெற்றது கொண்டு மகிழ்தல், தெய்வ வழிபாடு முதலியன
Fr.
ஆசனம் என்பது, பத்மாசனம் முதலிய இருக்கைதில்ேகள் பிராஞயாமம் என்பது பிரானவர் புைைர விதிப்படி உள்ளே தடுத்து நிறுத்துதல்,
அது இரே சகம், பூரகம், கும்பகம் என மூவகை நிவேத்து, இரேசகம் சுவாத்தை வெளியேற்றுதல், பூரகம் சுவாசத்தை உள்ளே இழுத்தல். கும்பகம் சுவாசத்தை நிறுத்துவது,
பிரத்தியாகாரம் பொறிகளைப் புலன் வழிச் செல்ல விடாது தடுத்தல்.
தாரனே மனத்தைப் பிரமத்தில் நிறுத்துதல்.
தியானம் தாரனேயின் முதிர்ந்த நிலமை,
சமாதி கடவுளுடன் நன்ன்ே அபேதமாக நெடுநேரம் சிந்தித்துக் கொண்டிருத்த
பிரசோதயாத் :
"தூண்டுகிற " என்பது இதன் பொருள். இச்செயல் சீவாத்மாவினுடையது அல்ல, உள்ளத்தே விற்றிருக்கும்

Page 11
72
பரமாத்மாவினுடைய செயலேயாகும். அச்செயல் ஆதி அத்தமற்றது. ஆன்ருேர் அதனைத் திருவருள் என்று கூறுவர். துண்டுதல் போட்டு முறையிலும் எதிர்மேை முறையிலும் திகழ்ந்துகொண்டுஇருக்கின்றது. ரே ஈட நீக்கி நல்லதை நாடவழி செய்கின்றது.
ந - திய பிரசோதயாத்
நம்முடைய அறிவைத்தூண்டுகின்ற என்றபடி, 凸击°芭 உள்ள சூழ்நில அறிவைத் தூண்டுகின்றது. தூண்டுதல் இரு நிலைகளில் நடைபெறுகின்றது மணி ஓசை கேட்டதும் சுவாமியைக் கும்பிடத் தூண்டப்படுகி'தி பாட்டுவழி பயம் ஏதுவாகப் பாம்பைச் ā一颈叶 நடித்தப்பிக்கொள்ளத் துண்டுவது எதிர்மறைவழி
ாயத்திரி மந்திரத்தில் ஒற்சி மெய்யெழுத்தை |G&ଣି if i 岛厅缸凸凸@剑品s அருளாளர் ஒவ் வொருவரிக்கும் எட்டெழுத்து உண்டென்பர் @aš阁am அடைவும் இதுவரம் என்பர்
ாந்திரி மந்திரம் பற்றி மேலும் சில விளக்கங்கள்
鲇、点或 என்பது தொடங்கி பிரசோத பகுதியே பத்திரி எனப்படும். இதிலுள்ள மூன்று அடிகளும் மூன்று வேதங்களிலிருந்து ாடுக்கப்பட்டன என்று மது கூறுகின்ருர், வேதமந்திரங்கள் பிரன்வம் என்னும் リエリrリーリ தொடங்கி நங்காரத்துடன் முடிக்கப்பட வேண்டுமென்பது விதி. இதன் படி முதலில் பிரணவம் :ேநப்படுகிறது. அதன் மேல் a 구 : என்னும் மூன்று மந்திராட்சரங்களும் 配凸盛剑、丐 சேர்க்கப்படுகின்றன. இவை வியாஹிருதி என்னும் பெயர் பெறும் 7 பத்திரியை ஜபம் செப்பவர்கள் பிரரைவத்தோடும் ஜியா நிருதியோடும் சேர்த்தே ஆவிப்பார்கள் பிராணுயாமத்தில் 巫r凸函岛f叫 உபயோகிக்கும் BLIr வியாந்திருதி விரிவடைகிறது. திரியின் பின் சிரஸ் என்னும் nārā G、

I
இடமூக்கினுல் சுவாசத்தை உள்ளிழுத்தலாகிய பூரகத் தின் போது, ஓம் பூ ஒம்புவ ஒம்"ைவ ஒம்மஹ : ஒம், ஐத ஒம் தப ; ஓம் ஸத்யம்" என்னும் வியாதிரிருதியை மானசிகமாக ஜபிக்க வேண்டும். இருமூக்கினேயும் அடைத் துச் சுவாசத்தை நிறுத்துதலாகிய கும்பகத்தின் போது பிரணவத்தோடு காயத்திரியை ஜபிக்க வேண்டும். வவு மூக்கினுல் சுவாசத்தை விடுதலாகிய ரேசகத்தின் போது " ஓம் ஆபோ ஜ்யோதீரனோ அம்ருதம் ப்ருஹ்ம பூர்ப்பு வஸ்i"வராய ஓம்" என்னும் சிரோமந்திரம் ஜபிக்கப்படும்
பல வேதோப நிடதங்களுக்குத் தமிழுரை எழுதிய
அண்ணு ' சுப்பிரமணிய ஐயரவர்கள், வியாதறிருதி
இரசு என்பவற்றுடன் சேர்ந்த காயத்திரிக்குப் பின்வருமாறு மொழி பெயர்ப்பு எழுதியிருக்கிருர் :
அ. ஓங்காரமே பூலோகம், ஒங்காரமே புவர்லோகம் ஓங்காரமே எ"வர்லோகம், ஒங்காரமே மஹர்லோகம் ஓங்காரமே ஜனலோகம், ஒங்காரமே தபோலோகம், ஒங் காரமே எத்திய லோகம்,
ஆ. ஓங்காரப் பொருளான எந்தப் பரமாத்மா நம்மு டைய புத்தி சத்திகளேத் தூண்டுகிருரோ, அந்த அனேத் தையும் படைக்கின்றவரான பகவானுடைய சிறந்த ஜோதிஸ்வரூபத்தைத் தியானிப்போம்.
இ ஓங்காரமே ஜலமும், ஒளியும், ரஸம் பொருந்திய அன்னத்தையளிக்கும் பூமியும், உயிருக்கு ஆதாரமான வாயுவும் எங்கும் பரந்த ஆகாசமும், பூ புவ ஸாவ : என்பவை குறிப்பிடுவனவாகிய மனம் புத்தி அகங்காரம் என்ற தத்துவங்களும் ஓங்காரமே.
口 -- 8.595 5 లో
ύ κον , ته برنامه SY'N

Page 12
"The Gayatri Manira should be carved In the doors of very laboratory in the world"
8. அர். %lla:6 Fainous British Scientis)
"நிச்சயமாக அனத்துலகிலுமுள்ள ஆய்வுகூடக் கதவுகள் தோறும் காயத்திரி மந்திரம் பொறிக்கப் படுதல் வேண்டும்"
ܕ ܒ
பேராசிரியர். ஜே. பி. எஸ். ஹல்டேன் புகழ்மிக்க பிரித்தானிய விண்ஞானி )
85955
அச்சுப்பதிவு :
து. வி. அச்சகம், 386, மரிைக்கூட்டு வீதி, யாழ்ப்பாணம்.
---
वक्त)


Page 13
இருளில் இருந்து STSöT 3Gr ஒளிக்கு இட்டுச் செல்வாயா