கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெரியார் அர்ச்சனை மாலை

Page 1

೨ijoi Inಣಿಸು
கார்த்த வெளி 1972

Page 2
| 。
 

N
፴?
22 743
மாதது ليبية"قل A *7。 .' )ہیوالی
வேலுப்பிள்ளை உமாபதி,
ஞாபகார்த் த ിഖിul(
1972
ർ
அச்சுப்பதிவு
ழறி காந்தா அச்சகம், யாழ்ப்பாணம்,

Page 3
6
الاعم
பொருளடக்கம் مستضعاينة تابعة جص.
1. திருவள்ளுவர் அர்ச்சனேமாலே 2. முறி இராமகிருஷ்ணர் அர்ச்சனமாலே 6
3 அன்னே சாரதாதேவி அர்ச்சனமாஃப்
4. சுவாமி விவேகானந்தர் அர்ச்சனமாலே
5. GLIII, III forti pia
6. மரீ ரமணதேவர் அர்ச்சனேமாலே
7. சுவாமி இராமதாஸர் அர்ச்சனமாலை 3.
8. சுவாமி சிவானந்தர் அர்ச்சனமால
9 அன்னே கிருஷ்ணபாய் அர்ச்சனமாலே 4ք
Re-sir-ra
出。
 

' ேேகி சேவை "திப்பாணம்
பதிப் புரை
mmmmmmmmm
இச்சிறு நூலில் அடங்கிய அர்ச்சனை மாலைகள் இற்றைக்கு இருபது, முப்பது வருடங்கட்கு முன் இயற்றப்பட்டவை. குறித்த மகான்களின் பிறந்த தின விழாக்களில் இறுதி வழிபாடாக ஓதி அர்ப் பணஞ் செய்யப்பெற்றன. இன்றும் அவ்விழாக்கள் நடைபெறும் வேளேகளில் பக்தி விசுவாசத்துடன் பாடப்பெறுகின்றன். சென்ற தை மாசத்தில் நடந்த குருபூசை யொன்றில் அதற்குரிய அர்ச்சனே மாலே N உள்ளத்தை உருக்கும் வகையில் ஒதப்பட்டதை முதன்முறையாகக் கேட்ட ஒரு பக்தர், "இப்பாமாலே * யாரால் இயற்றப்பட்டது ' .', 'எப்போ இயற்றப் பட்டது .', 'அச்சுப்பிரதிகள் கிடைக்குமா ? .' என்று ஆர்வத்துடன் கேட்டாராம். இதே கேள்வி களே முன்னரும் பலர் கேட்டதை நாம் நன்கு அறி வோம். இம்மாலேகளைப் பெரியார்களின் ஆகி முன் னின்று இயற்றியவர் பக்தர் திரு. க. இராமச்சந்திரன் அவர்கள். தமது சொந்த சாதனேக்காகப் பாடப் பெற்ற இப்பாடல்கள் தமது பிள்ளேகட்கும் நெருங் கிய அத்யாத்ம அன்பர்கட்கும் மாத்திரம், அதாவது ஆன்மீக சாதகர்கட்கு மாத்திரம், பிரயோசனப்பட் டால் போதுமென்று எண்ணி தனிநூல் வடிவில் அச்சாகி வெளியேற்றுவதில் எந்தவித ஆர்வமும் அவர் கொண்டிருக்கவில்லே.
அவரது எழுபத்தேழாவது வயதில் இப்பாமாலே கள் நூல் வடிவில் வெளிவர அயராது முயற்சி எடுத் தனர் கொழும்பு சத்சங்க அங்கத்தினர். அச்சங்க அன்பர்களால் ' குருக்கள் ' என்று மதிப்புடன் அழைக்கப்படுபவரான திரு. உ. கந்தசாமி அவர்கள் அண்மையில் சிவபதம் அடைந்த அவரது தந்தையார்

Page 4
திரு. வேலுப்பிள்ளை உமாபதி அவர்களின் நினைவுமில ராக இந்நூலே அச்சேற்றி அன்பளிப்பாக அடியாருக்கு வழங்க ஆர்வத்துடன் முன்வந்தபோது ஆக்கியோன் மகிழ்வுடன் உடன்பட்டார். இவ்விருவருக்கும் எங் கள் சத்சங்கத்தின் நன்றி என்றென்றும் உரித்தாகுக.
அன்பர் திரு. இராமச்சந்திரன் அவர்கள் தமி ழில் அர்ச்சனை மாலேகள் ஆக்கியுள்ள போதிலும் தமது நித்திய சாதனையில் வடமொழி அர்ச்சனேகளான பூரு லலிதா த்ரிசதி, பூரீ லலிதா அஷ்டோத்தர - சத நாமாவளிகட்கும் முக்கிய இடம் அளிக்கிருர், சமய வாதிக்கும் சமய வானருக்குமிடையே உள்ள வித்தி யாசத்தை இங்கே காண்கின்ருேம்.
இ ந்த அர்ச்சனமாலைகளில் குறித்த பெரியார்
களின் வரலாற்றுச் சுருக்கமும் உபதேசங்களின் சார மும் எளிய இனிய நடையில் அமைந்துள்ளன. எனவே இவற்றைப் பக்தி சிரத்தையுடன் பாராயணஞ் செய் யும் அடியார்களின் உள்ளத்தில் அந்த உன்னத கருத் துக்களெல்லாம் பதிந்து உய்கதிக்கு வழிகாட்டும் என்பது திண்ணம். இந்நூலானது எதிர்பாராத முறையில் பூஜீ யோகர்சுவாமி அவர்களின் நூற்ருண்டு விழா நடக்கும் வேளையில் அவர் அர்ச்சனமாலை நடு நாயகமாக அமைய பிரசுரிக்கப்படுவது அவரின் திரு வருளே நமக்கு நினைவூட்டுகின்றதெனலாம்.
கொழும்பு சத்சங்கம்,
6 եTԱքլու,
3-5-1977,

- - - -
தி
ருவள்ளுவர்

Page 5

திருவள்ளுவர் அர்ச்சனமாலை
தெய்வப் புலமைத் திருவள் ஞவராம் மெய்வைத்த வேத விளக்கே போற்றி! உருவெழில் நான்முகன் நாயனர் தேவர் மருமுதற் பாவலர் மாதானு பங்கி பெருநா வலரெனும் பெயர்நலந் தாங்கி குருவுரு வாய்வந்த குணக்கடல் போற்றி ! புத்தர் தோன்றிய புனிதநா 2ளத்தொடர் உத்தம அனுடத் துதித்தனே போற்றி! மாசறு கற்பின் வாசுகி போடு இல்லற மாகிய நல்லறம் பேணி வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்ததன் பின்னர் தெய்வநிலை பெற்ற தேவே போற்றி! பொய்யா மொழியாய் பொதுமறை தாகுய் பெருந்தெய்வ நூலாய் வாயுறை வாழ்த்தாய் உன்னேப் போலவே ஒன்பது நாமங்கொள் உத்தம வேதத்தை உதவினை போற்றி ! சாதிமத பேதம் சற்றேனு மின்றி சன்மார்க்க சாதனம் சாற்றுங் குறளே மன்னுல குப்ப மலர்ந்தனே போற்றி ! இனிய தமிழ்மொழி இலக்கிய மனேத்தின் உரைகல் எTபதை உரைத்தனே போற்றி ! எந்தாய் மொழியின் இறவாப் பெருமைக்கு அதனேயே சான்ருய் அமைத்தனை போற்றி ! தமிழர்கள் கண்ட அகப்புற வாழ்வின் விளக்கமும் அதுவென விளக்கினை போற்றி ! கடவுளேப் பணிதலே கற்றதன் பயனென

Page 6
.' in يسس إيه سنة
நடந்து காட்டி நயந்தனை போற்றி! பற்றிலாப் பரமன் பதத்தினைப் பற்றலால் பற்றுகள் அறுமெனப் பகர்ந்தனை போற்றி ! வெற்றி தோல்வி விருப்பு வெறுப்பு வெம்மை தண்மை வீடு பிறப்பு இன்ப துன்பம் இருமை வகைதெரிந்து ஈண்டறம் பூண்ட இனத்தின் பெருமை உலகில் உயர்ந்ததென் றுரைத்தனை போற்றி ! மனதுக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் மற்றவை பகட்டென மலர்ந்தனை போற்றி ! அவாவை அறுத்தால் அற்றது பிறவியென்று ஆருயிர்க் கருநெறி அருளினே போற்றி ! வேண்டாமை போன்ற விழுப்பொருள் வேறு ஈண்டில்லே யென்று இயம்பினே போற்றி ! ஒழுக்கந் தன்னே உயிரினும் ஓம்பல் விழுப்பந் தருமென விளக்கினை போ நற்றி ! வாய்மையே அறத்தின் தாயக மென்று வாழ்வுக் குய்நெறி வழங்கினை போற்றி ! இன்னு செய்தார்க்கும் இனியவை செய்தலே சான்றேர் குணமெனச் சாற்றினை போ ற்றி ! கற்பன வெல்லாம் கசடறக் கற்றபின் நிற்குக அதற்குத் தக்கவா றென்ற
ற்புத வாக்கியம் அருளினே போற்றி ! பர்ன் என தென்னுஞ் செருக்கிலா ஒருவனே வாஞேரும் வாழ்த்துவர் என்றனை போற்றி ! பண்பொடு வாழ்ந்தால் மன்பதை முழுதும் அன்பொடு மதிக்குமென் றறைந்தனை போற்றி ! கண்கருத் தொத்த காதலின் சிறப்புை எண்ணரும் முறையில் இயம்பினை போற்றி ! அறநெறி ஒழுகும் இல்ல றத் தார்க்கு

ضيسي= -
பிறநெறி வேண்டாமென் றுரைத்தனே போற்றி ! மங்கலமாக மாந்தர் வாழ் வமையவும் செங்கோ லாட்சி செழிப்புற் ருேங்கவும் எக்காலத் திற்கும் பொருந்திடும் தன்மையில் எந்நாட் டினரும் ஏற்கும் முறையில் அரசியல் இலக்கணம் அமைத்தனை போற்றி ! அன்பே இன்பம் : அன்பே உயிர்நிலை அன்பிலா ரெல்லாந் தோவினுற் போர்த்த என்புபோல் வாரென் றியம்பினை போற்றி ! நெஞ்சத் துறவிலா வஞ்சத் துறவால் எஞ்சுவ திழுக்கென் றியம்பினே போற்றி ! # மனம் பெளத்தம் சைவம் முதலாம் எம்மதத் தினர்க்கும் சம்மத மாக நான்மறைச் சாரம் நவின்றனே போற்றி ! இன்பமே தானும் இறையே போற்றி ! அன்பிற் குறைவிடம் ஆணுப் போற்றி ! அறத்திற் கணியாய் அமைந்தாய் போற்றி ! பொறுமைக் குதாரணம் ஆணுப் போற்றி ! துறவே வடிவாய்த் துலங்கினுய் போற்றி ! முப்பால் அருளிய முனிவனே போற்றி ! ஒப்புயர் வில்லாப் புலவனே போற்றி ! ஆரணம் அருளிய அண்ணலே போற்றி ! பூரண போற்றி ! புண்ணிய போற்றி ! போற்றி வள்ளுவநின் பூங்கழல் போற்றி ! போற்றி ! போற்றிநின் திருக்குறள் போற்றி !

Page 7
மறீ இராமகிருஷ்ணர் அர்ச்சனை மா?ல
கங்கை நதிபாய் வங்கஞ் செழிக்கவும், இராமா னந்தனுங் கிராமத் தலைவனின் திச்செய லதனுல் திரைப்பூ ரிழந்த திருவைக் காமார்ப் புகூர்பெற் றுய்யவும், காண்பா ரின்றியும் காப்பா ரின்றியும் பன்னுள் ஈண்டுப் பட்டினி உற்றேன் இரண்டுபோ என்னே நின்மனேக் கென்ற ரகுவீரர் மீது இடையரு அன்புகொள் குதிராம் சட்டT குலமது தழைக்கவும், சந்திர மனரியின் இல்லஞ் சிறக்கவும் வந்துவ தரித்த வரதனே போற்றி ! தற்சிறப் பிழந்தே தாழ்வுற் றிருந்த s கற்பக பரதம் நற் கதிதனேப் பெற்றிட உற்பவித் திட்ட உத்தமா போ ற்றி ! பிறந்ததும் வாழ்வின் முடிவைத் தெரிதர நீறு பூசிய நின்மலா போற்றி !
ரT இன்ரி புரக்கக் கர பாவி லமர்ந்த நார்வண்ன மேனியன் கருணேயை விளக்க கதாதரப் பெயரே குடினே போற்றி ! சிறுவய ததனில் துறவிகள் தமது உறவின் பெருமை உணர்ந்தனே போற்றி ! சிவராத் திரியன்று சிவனுக நடித்து பவரமா தியரல்மெட் மறந்தனே போற்றி ! ராசமணிப் பேர் ராணியின் தக்கனேஸ் வரத்தில் தனிச்சிறப் புற்ற முக்கணி கோயிலில் அர்ச்சக ராகி புகழிழந் திருந்த பூசகர் தொழிற்கு புனிதமும் பெருமையும் அளித்தனே போற்றி !


Page 8

سے وہ سنت
பவதா ரணிபதம் புகலாய்க் கொண்டு நவமான சித்திகள் நண்ணினே போற்றி ! அதேசேர்த் திரத்தில் அரும்பெருந் தவங்கள் பன்னி ராண்டு பயின்றதன் பயனுப் மன்பதைக் குய்நெறி மலர்ந்தனை போற்றி ! பெண்ணுடை புடுத்துப் பெண்போல் நடந்து கண்ணன் காதவில் ராதை பாப் வாழ்ந்து பிரேமையின் மகிமை விளக்கிக்ன போற்றி ! ஆண்டாள் அடிமைத் திறந்தனே உணர்த்த
YSE) மஞய் இராமனே அடைந்தனே போற்றி ! சிங்கவா கினியமர் ஜெயராம் பட்டியில் இராமச் சந்திர மஹோபாத் யாயரின் அருந்தவப் பேற்ருல் வருந்திரு வான சாரதா மணியைத் தாரமாய்க் கொண்டு பவன் பிரம்மசாரி பான்மொழி கன்னி எனும்பழ வாக்கின் இலக்கிய மிதுவென இல்லறம் துலக்கிய இறையே போற்றி ! சகதர் மணியாம் சாரதா தேவியை ஜெகதாம் பிகையாய் சிரத்தை யோடேத்தி சோடசி பூஜை புரிந்தனே போற்றி ! தோதா புரியாம் துறவி தன்னேயும் மாதா வான பைரவி யாரையும் குருவாய்ப் பேணி குருவாய் அவர்க்கும் அரும்பெரும் உண்மைகள் அருளினை போற்றி ! வித்தையில் ஒப்பிலா விவேகா னந்தன் பத்தியில் முதிர்ந்த பிரம்மா னந்தன் சக்தி உபாசனும் சாரதா னந்தன் சுத்த யோகியாம் சிவானந்த வள்ளல்
புத்தியிற் சிறந்த அபேதா னந்தன்

Page 9
س-10 --
பணிபுரி ராம கிருஷ்ணு னந்தன் துரியா னந்தன் பிரேமா னந்தன் எழுத்தறி வற்றும் ஏவலே புரிந்தும் பழுத்த ஞானியாம் அற்புதா னந்தன் எனும்பல உத்தம சீடரத் னங்களே ஏற்றருள் சுரந்த ஏந்தலே போற்றி ! அன்னுர் மூலம் அவனி யெங்கும் பாரத நாட்டின் பாரமார்த் திகத்தைப் பரப்புதற் கிசைந்த பகவனே போற்றி ! சியாமப் புகூரிலும் காசிப் பூரிலும் வாழ்ந்த காலத்தில் வரையறை வின்றி வள்ளல்போல் ஞானம் வழங்கினே போற்றி ! வாய்பேச முடியா வருத்தமுற் றிருந்தும் நோயின் கொடுமையை நோக்கா தன்பர்க்குத் தாப்போற் கருணே காட்டினே போற்றி ! வேதம் ஆகமம் உபநிஷத் கீதை இதிகாசம் புராணம் எல்லா வற்றிலும் அடங்கிய தத்துவம் அனேத்தையும் எவரும் அறியும் வண்ணம் அற்புத முறையில் உபகதை மூலம் உரைத்தனே போற்றி ! சரியை கிரியை சாற்றிடும் யோகம் உரியதல் ஞானம் எனும்பாதை நான்கையும் அனுஷ்டானந் தன்னுல் அருளினை போற்றி ! சைவம் வைணவம் சாக்தம் கிறிஸ்தவம் இஸ்லா மாகிய எல்லா மதங்களின் உண்மையைச் சாதனை உறுதியால் கண்டு சமரஸம் அருளிய சகத்குரு போற்றி ! சாமியின் பேரால் சண்டையை முட்டிப் பூமியைக் கெடாதீர் என்ற&ன பே ற்றி!

است. با i هستی.
அத்வைதம் துவைதம் விசிட்டாத் துவைதம் எனும் வாதம் வினென் றியம்பினே போற்றி I சகுன நிர்க்குணச் சண்டையை விடுத்து பக்தி செய்வீரெனப் பகர்ந்தனே போற்றி ! இக்கலி யுகத்தில் இறைநாம ஜெபமே இனிய சாதனையென் றுரைத் தனே போற்றி ! சாதனே யற்ற சாஸ்திரப் படிப்பால் ஆவது வாதென் றறைந்தனை போற்றி ! பெண் ஆண் அலியெனும் பெற்றிய போற்றி ! கண்ணனுே டொன்றிய ராமனே போற்றி ! அன்னேயும் அப்பனும் ஆளுப் போற்றி ! தன்னிக ரில்லாத் தற்பரா போற்றி ! சச்சி தானந்த சற்குரு போற்றி ! போக்கு வரவிலாப் பொருளே போற்றி ! வாக்கும் மனமும் கடந்தாப் போற்றி ! பக்தனே போற்றி பகவனே போற் றி ! முத்தனே போற்றி முதல்வனே போற்றி ! சின்மய போற்றி நின்மல போற்றி ! விமலா போற்றி ! வித்தகா போற்றி ! பூரீராம கிருஷ்ண தேவனே போற்றி ! போற்றி போற்றிநின் பொன்னடி போற்றி போற்றி ! போற்றிநின் பொன்னருள் போற்றி !
== HAR KHAI.

Page 10
அன்னே சாரதாதேவி அர்ச்சனே மாலே
கங்கை நதிபாய் வங்கஞ் சீர்பெற சிங்கவா கினியமர் ஜெயராம் பட்டியில் இராமச் சந்திர மகோபாத் தியா பரின் அருந்தவத் துதித்த அம்பிகை போற்றி ! மஹாபதி விரதையாம் லோபா முத்திரை சீதை சாவித்திரி திலகவதி எனும் மாதர சிகளால் மகிமை பொருந்திய பாரத நாட்டின் பழம்பண் புக்கோர் உதாரண மாப்வந் துதித்தனே போற்றி ! சாரதை யென்னும் தனிப்பெயர் தாங்கி பாரெங்குங் கீர்த்தி படைத்தனே போற்றி ! காளி பன்பிற் கரைந்து நின்ற கதாதர நாமக் கடவுட் பித்தர்க்குத் தாயுஞ் சேயுந் தாரமு மாக ஒயாச் சேவை உவந்தனே போற்றி ! தகனேஸ் வரத்தவர் தவம்புரி காலே பக்தி சாதனைகள் பற்பல பயின்றே மெத்தவுஞ் சித்தி மேவினே போற்றி ! பத்தா வானஅப் பரம ஹம்ஸரை அர்த்த நாரீஸ்வர ராக்கினை போற்றி ! அன்னர் அருளிய அளப்பரு ஞானத்தைப் பின்னுள் பலர்க்குப் பிறவிநோய் திர வள்ளல் போலன்னி வழங்கினை போற் றி ! கன்னிகை யாகக் கடுந்தவங் காத்தும் உன்னத நெறிநில் உத்த LOL ". புதல்வரை மின்னுல குய்ய வளர்த்தனை போற்றி ! வேந்தர்க்கும் வேந்தாம் விவேகா னந்தர்க்கும்

அன்னேசாரதாதேவியார்
1853 — 1920 to Olibya

Page 11

-د. ژi ----
சாந்த சொரூபியாங் சாரதா னந்தர்க்கும் அந்தமில் ஆற்றல் அருளினே போற்றி ! அறநெறி வழுவா அகோர மணியுடன் துறவிற் சிறந்த கெளரி தாசியும் கோலப் மாவும் யோகி பம்மையும் மார்கறெற் நோபிள் போல் மங்கையர் பலரும் தெய்வமாய்ப் பணிந்த தேவியே போற்றி ! பண்டிதர் பாமரர் பாலர் விருத்தர் பெண்கள் ஆண்கள் எனும் பிரிவின்றி மன்பதை முழுதையும் மக்களாய்க் கருதி அன்னிய மென்பது அணுவு மின்றி அன்புடன் காத்த அன்னேயே போற்றி ! நன்பெருமை பறியாத் தனிப்பெரு மாட்டி உன்பெருமை எளியேற் குரைத்தற் கரிதாம் பூரண யோகியாம் ராம கிருஷ்ணரே நாரணி யெனப்பணி நாயகி போற்றி ! தயையே வடிவ Tந் தாயே போற்றி ! பொறுமைக் கணிகலம் ஆணுப் போற்றி ! துறவியர் தமக்கோர் துனேயே போற்றி ! நல்லவர் விரும்பும் நட்பே போற்றி ! பொல்லா வினைகள் அறுப்பாய் போற்றி ! அம்மையே ஒப்பிலா அரும்பொனே போற்றி ! இம்மைச் சுகங்கள் ஈவாய் போற்றி ! அம்மைப் பயனே யும் அளிப்பாய் போற்றி ! ராஜரா ஜேஸ்வரி ரஞ்ஜணி போற்றி ! நாது ரூபிணி நடேஸ்வரி போற்றி ! மகா லசஷ்மி மஹேஸ்வரி போற்றி ! திரிபுர சுந்தரி திகரிதா போற்றி ! காத்யா பணியே கல்யாணி போற்றி ! ஆதி சக்தியாம் ஆரணி போற்றி !

Page 12
- 10 -
விமலேயே போற்றி வித்தகி போற்றி ! சங்கரி போற்றி ! சாம்பவி போற்றி ! சுந்தரி போற்றி சுதந்தரி போற்றி ! மாதவி போற்றி ! மஞேன்மணி போற்றி ! சிற்பரை போற்றி ! சிவையே போற்றி ! பார்வதி போற்றி பகவதி போற்றி ! வல்லபி போற்றி வாணியே போற்றி ! பைரவி போற்றி பவானி போற்றி ! பூரணி போற்றி ! புரா தனி போற்றி ! காரணி போற்றி கெளரியே போற்றி ! பழமையே போற்றி ! புதுமையே போற்றி ! அழகே போற்றி அணியே போற்றி ! கண்னே போற்றி கருத்தே போற்றி ! விண்னே போற்றி மணியே போற்றி ! அன்பே போற்றி ! ஆர்வமே போற்றி ! இன்பமே போற்றி ! இனிமையே போற்றி ! போற்றி போற்றி ! நின் பூங்கழல் போற்றி ! போற்றி போற்றி ! தின் பொன்னருள் போற்றி ! சரலாம் சரணம் சாரதா மணியே ! சரனம் சரணம் சற்குரு தேவி ! சக்தி ஓம்சக்தி சுத்த சக்திலும் சக்தி ஓம்சக்தி சுத்த சக்திஓம்.
unifikatik**********

சுவாமி விவேகானந்தர்
1863 - -

Page 13

சுவாமி விவேகானந்தர்
அர்ச்ச?னமா?ல
கங்கை நதிபாய் வங்கநன் னுட்டின் கவின் நகரான கல்கத் தாவில் புத்தரின் வாழ்வின் புனிதத் தன்மையை நித்தமும் நமக்கு நினைவூட்டத் தக்க தர்க்க சரனரின் தனிப்பெருந் துறவால் மிக்கப் புகழடை தத்தர்தம் குலத்தில் விஸ்வ நாதரின் விசேட புண்ணியமும் காசியில் எழுந்தருள் விரேஸ் வரளிடம் அத்தை முறையுள்ள உத்தமி மூலம் புவனேஸ்வரி கோரிய புனித வரமும்
பொருந்தியே கொணர்ந்த புங்கவ, போற்றி ! ருதிரோற் காரி மார்கழித் திங்களில் சாத்வீக வேளையில் சந்திர ஹோரையில் ஆத்மீக வாழ்விற்கோர் அணியென விளங்கி அவதரித் திட்ட அண்ணலே போற்றி ! சித்த ருஸ்கந் தனேவிட் டிவர்ந்து நரேந்திர னென்னும் நாமத்தைத் தாங்கி நானிலத் தீண்ட நயந்தனை போற்றி ! வளரும் பயிரை முஃாயிலே தெரியுமென இளமையில் கற்பவை எளிதிற் கற்றே மும்மொழிப் புலவனுய் விளங்கினை போற்றி ! விஞ்ஞானத் தோடு மெய்ஞ்ஞானம் கூட்டும் தத்துவம் யோகம் தர்க்கம் சங்கீதம் பக்தி சாதனைகள் பற்பல பயின்றே மெத்தவுஞ் சித்தி மேவினே போற்றி ! வாழ்வின் வழியை விளக்கும் வயதாம்

Page 14
لـ 0{! --
ஈரெட் டாண்டில் ஈசப் பித்து இதயத்தை வாட்ட இரவு பகலாய் இறை தரிசனம் பெற் றிறையைக் காட்டும் குருவைத் தேடி அலைந்தனே போற்றி ! பிரம சமாஜத்தின் G3 Jiji Fiji) ir LJ I ŠTÁT விக்ரஹ வழிபாடு வெறுத்தனை போற்றி ! தாய் மாமனுன ராம்தாசர் வரக்கால் தகனேஸ் வரத்தமர் தயாளன் பெருமை தன்ஃன்க் கேட்டு மகிழ்ந்தனை போற்றி! முன்னும் கூட்டும் நன்னுள் வரவே அன்னு ருடனம் மகானிடஞ் சென்று சென்னியி லவர்தாள் குடினே போற்றி !
ஹம்ஸரின் பரிச திகையால் பகரொணு அனுபவம் பெற்றனே போற்றி ! தூய அன்னே சாரதா மணியின் சேயாய் ஒழுகி அத்தேவியின் மகிமை நேயர்கள் தமக்கெடுத் தோதினே போற்றி ! பூரீராம கிருஷ்ணர் சமாதி புற்றபின் அன்னர் அளித்த அளப்பரும் ஞானத்தை அன்னே மூலம் அருந்தினே போற்றி ! கன்னி முனையில் கடுந்தவம் புரிகையில் நீகொண்ட விரதமும் நீனிலங் காக்குமத் தாயிடம் நீயன்று கோரிய வரங்களும் உன்னுவார் உளத்தை 3 (553 ří 39 (LT ! பின்னர்ப் பாரதத்தில் நிகழ்பவை பஃனத்தும் தேவியின் அருளால் தெரிந்தனே போற்றி ! விவேகானந்த ஞம் வீறுடைப் பெயருடன் அன்னேயின் ஆசியோ டமெரிக்கா சென்று அவனிக் கருள்நெறி விளக்கினே போற்றி !

- ܐ ܪ ܝ
சிக்காக் கோவில் செய்த கர்ஜனை பால் பாரத நாட்டின் பரமார்த் திகத்தைப் பாருல கறியச் செய்தனே போற்றி ! அப்பெருந் தொண்டு அவனியில் நிலைபெற ஒப்பிலாச் சங்கம் நிறுவினை போற்றி ! பத்தாண் டெல்லேக்குள் பலர் பல நூற்ருண் டெடுக்கும் பணியை முடித்தனே போற்றி ! ஒயாச் சேவையால் இளைத்த உடலே நீயாய் விரும்பி நினைத்த வண்ணமே சுக்கிர வாரத்தில் சுபவேளே பார்த்து சஹஸ்ரார ஜீவாத்ம பரமாத்ம ஐக்கியந் தன்னே விளக்கும் சம்ஹிதை ஓதி காளி தேவிக்கு ஸ்க்ளு ஹோமத்துடன் விசேட பூஜை விரும்பியே செய்தபின் தீர்க்க சமாதியால் துறந்தனே போற்றி ! சப்த ரிஷிகளில் ஒருவ ரிவரென உத்தம குருவால் உரைத்திடப் பெற்ற சித்தனே பெங்கள் செல்வமே போற்றி ! அவதார மூர்த்தியாம் பூரீஇராம கிருஷ்ணரே சிவமெனத் தொழுது செம்மலே போற்றி ! புவனேஸ்வரி மகிழ் புதல்வா போற்றி ! சாரதை வளர்த்த சதுரா போற்றி ! வங்கம் ஈந்த சிங்கமே போற்றி ! நவபா ரதத்தின் நபியே போற்றி ! அவனிக்கு ஞானம் அருளினுப் போற்றி ! நாதாந்த யோகியே நம்பனே போற்றி ! வேதாந் தத்தின் விளக்கே போற்றி ! சித்தாந் தத்தின் சிறப்பே போற்றி ! அத்து விதத்தின் அணியே போற்றி ! நிஷ்கா மியத்தின் நிறையே போற்றி !

Page 15
أسس الثلاث بسبب
அறிவுக் குறைவிடம் ஆற்றலின் ஊற்ருய் gy Girl I ri IL I Goofli, CBF, Tri
அப்பனே ஒப்பிலா மணியே போற்றி ! சற்சனர் சங்கத் தஃலவா போற்றி ! சச்சிதா னந்த சற்குரு போற்றி ! மாசிலா விவே கானந்தனே போற்றி !
முத்தனே போற்றி ! போற்றி ! போற்றி !
--തു.േ':5്ജിജ്ഞ
ஆணுப் போற்றி ! அமைந்தாய் போற்றி ! அரனே போற்றி !
முனிவனே போற்றி !
நின் பூங்கழல் போற்றி !
 
 

-1 ―===No====le="33
|-
|-|- |- |- |- - - |- |-
|-
Lb
LIET OG I !
홍5 圆

Page 16

GuIIIJssi 376) ITL5) oprijg:250TLDrt2G)
சிவனுெளி பரவும் சீர்மிகு இலங்கையில் பவவினே தீர்க்கும் பரம வைத்தியர் பார்ப்பதற் கிலேயெனும் பெருங்குறை திர, மைசூர் விட்டு இவ்வூர் வந்த கடையிற் சாமியாங் கடவுட் பித்தனுர் நடையிற் காட்பு நாட்டில் பரப்பிய
பிரம்ம ஞானப் பெருநிதி பதன்ே, அருமைத் துறவி அற்புத சித்தன் நல்லுர்க் கந்தன் நற்கருணே பெற்ருேன் செல்லப்ப சாமி சேமித்து வைக்க, வள்ளல்போ லதனே வாரி வழங்க மாவையம் பதியில் மாண்புற வாழ்ந்த அம்பல வானர் அருந்தவத் துதித்த ஒருதனி மகனும் உத்தம போற்றி ! சின் குச்சி பம்மையார் சீருடன் பெற்ற செல்வனே எங்கள் சிவனே போற்றி ! மகா போகியென்று மண்ணுவ கேத்தும் அரவிந்தர் தோன்றிய ஆங்கிரக ஆண்டில் வைகாசித் திங்கள் புதன் வாரத்தில் இடப லக்கினமும் அவிட்ட நட்சத்திரமும் உடன் பொருந்திய உத்தம வேளேயில்
நாதனுப் அவதரித்தனே போற்றி ! பெற்றேர் வைத்த இப் பெருமைதரும் பெயர் பின்னுள் வாழ்வுடன் பிணத்திட்ட பெற்றி என்றென் றைக்குமோர் அதிசயம் ஐயா ! போக்கும் வரவும் புணர்வுமிலாப் பொருள் வாக்கும் மனமும் வடிவமுந் தாங்கி

Page 17
காக்குமெங் காவலனுய்க் காட்சி நல்கி தொண்ணுற் ருேராண்டு மண் மீ துலாவி கற்ருேர் தமக்கும் கல்லா தவர்க்கும் பற்றற் றவர்க்கும் பற்றுடை யோர்க்கும் துன்பந் துடைத்துத் துயரை விலக்கி இன்ப நிலேயருள் இறையே போற்றி ! இல்லற ஞானிபாம் செல்லாச்சி யம்மையின் சொல்லரும் மகிமை துலக்கினே போற்றி ! செல்லப்ப சாமி சொல்லிய படியே நல்லூர்த் தேரடி வாழ்வை விடுத்து கொழும்புத் துறையேகுடி யானுப் போற்றி ! இருப்ப மரத்தடி விருப்புக் கொண்டு இருந்த படியமர்ந் திருந்தாய் போற்றி ! கல்லா வின் கீழ் இருந்ததொல் காட்சியிங் கெல்லாருங் காண இசைந்தனே போற்றி ! முக்திக்கும் பக்திக்கும் முதலிடம் கொடாது சித்தியை நாடும் மக்களின் கூட்டம் மெத்தவும் பெருகிப் பரவு மிந்நாளில் அத்தனே ! உந்தன் அத்யாத்ம சித்திகள் அனந்தம் ! அனந்தம் அற்புதம் அற்புதம் ! அவற்றின் இரகசியம் அறிந்தோர் மிகச்சிலர் உன்னேயே தெய்வமாய் வழிபட் டோரின் இன்னல் களேயவும் இழுக்கை விலக்கவும் அன்னியர் எவரும் அறியா முறையில் ஆற்றிய சித்தியின் அளப்பருஞ் சிறப்பை போற்றுந் தோறுமுளம் பூரிக்கு தையா ! என்னேயும் சாட்சி யாக்கிய நின்னருள் ஏழேன் பிறப்பிலும் நிலைக்கும் அப்பனே ! சிவதொண்ட னெனும் சீரிய இதழை பவவரு டத்து மார்கழித் திங்களில்

۔ ۔ / ہونے
எவரு முவப்ப நிறுவினை போற்றி ! நற்சிந் தனையெனும் அற்புத நூலால் பெற்ற பிறவியின் பேறினே அடைய நற்கதி யெமக்கு நல்கினே போற்றி ! சங்கரர் போற்றிய சன்மார்க் கத்தை இங்குளார் பலர் பிழையாய் விளங்கி வேதாந்த சித்தாந்த வேற்றுமை பேசி வீண்வா தஞ்செப் விற்பன ராயினர் : அன்னுர் தமக்கு அத்வைத நெறியின் உண்மையை விளக்கி ஒற்றுமை நாட்டிய தாய்நா டதனில் தாயுமா னவர்போல் சேய் நா பட்டில் சேவை செய்தனே போற்றி ! புத்தரும் திருமூல சித்தரும் போலவே
'தானே தனக்குப் பகைவனும் நட்டானும்
தானே தனக்கு மறுமையும் இம்மையுந் தானே தான்செய்த வினேப்பயன் துய்ப்பானுந் தானே தனக்குத் தலைவனு மாமே ' எனும்பழம் பேருண்மை உணர்த்தினே போற்றி ! 'உன்னே யறிந்திடில் உனக்கொரு குறையிலே
பின்னே பிறரிடம் பெறுவதற் கொன்றிலே , உன்னுள் இருக்கும் ஒருதனிக் கடவுளே என்னுள் உள்ளான் எங்கும் உள்ளான் காலேயும் மாலையும் கடவுளே வணங்கி இயற்கையோ டியைந்த இல்லற நெறியில் நல்லறம் பேணி நல்லாய் வாழுங்கள்; சாமியா ராகும் ஆசையை விடுமின் என்னேயுஞ் சாமி ஆக்கா தீர்கள் ' இவைபோல் பற்பல இன்னுரை கூறி நவை தீர் வாழ்க்கை நவின்றன போற்றி ! ஒரு பொல்லாப்பில்லே நாமொன்று மறியோம்

Page 18
- = {R 3 --سی
எனவரும் குருவின் திருவாக் கியங்களும் ஒரே கருத் அடையன வெனும்பே ருண்மையை
'சுவாமி யோகநாதன் சொல்விய பாட்டு
சுந்தர மான வழிதனைக் காட்டும் ஆவியுள் ளளவும் அமுதத்தை யூட்டும் அகம் பிரமா ஸ்மி யெனமுடி சூட்டும்' என் றருமையாய் விளக்கி அருளினை போற்றி ! பெரும்பாலும் மக்கள் கடும்பைத் தியமென எள்ளி நகைசெய்த செல்லப்பர் தன்னே சிவமாய்க் கண்டு சிவமாய்ப் போற்றிச் சென்னியி லவர்பதம் சிரத்தையோ டேந்திக் குருபக்திக் கினேயில் குன்றே போற்றி ! குலார்ணவ தந்திரங் கூறுங் குருபக்திக் குலகில் உதாரணம் ஆணுப் போற்றி !
'என்னே யறிவித் தெனக்கருள் செய்தவன் என்னிலும் வேறவன் அன்னே யென்னும் என்னிலும் வேறலன் எல்லாம் வல்லவன் மண்ணினில் வந்தவன் அன்னே யென்னும் ' என்று குருவின் தொப்வத் தன்மையும் குருவும் சீடனும் ஒன்றெனும் உண்மையும் நன்று விளக்கிய நம்பனே போற்றி !
'தன்னெப் பாரில்லாத் துலேவன் பெருமையை
என்னுல் எழுதிக் காட்ட முடியுமோ ? ' என்று சோல்வெளிப் பிரபுவின் மைந்தன் சாந்தன் போற்றும் சற்குரு போற்றி! சோப கிருது பங்குனி மாதத்தில் சுக்கில பட்ச ஏகாதசித் திதி ஆயிலியத் துடன் அணேந்திடும் வேளையில் ஒயாச் சேவையால் இளேத்த உடலே நீத்து நிர்வாணம் அடைந்தனே போற்றி ! வேதாந்த சித்தாந்த சமரசங் கண்ட

' ] --
வித்தகச் சித்தர் கணத்தைச் சேர்ந்த சுத்தனே அளப்பருஞ் சோதியே போற்றி ! அன்னேயும் அப்பனும் ஆணுய் போற்றி ! தன்னிக ரில்லாத் தற்பரா போற்றி ! அன்புட னணேத்து அருள்வாய் போற்றி ! ஆத்திரத் தோடேசித் திருத்துவாப் போற்றி ! இகபர சுகங்களே ஈவாய் போற்றி ! கண்ணே போற்றி ! கருத்தே போற்றி ! விண்ணே போற்றி ! மணியே போற்றி ! விமலா போற்றி விநாயகா போற்றி ! | Gιμη επιτ போற்றி ! தியாகா போற்றி ! கோவே போற்றி ! குருவே போற்றி ! தேவே போற்றி ! திருவே போற்றி ! போற்றி போற்றி ! நின்பொன்னடி போற்றி ! போற்றி ! புங்கவ நின்பொன்னருள் போற்றி !
HEC F

Page 19
மரீ ரமணதேவர்
அத்தன் அடியார் அச்சுதன் அன்பர் சித்தர்கள் யோகிகள் சீவன் முத்தர்கள் தொன்று தொட்டு தோன்று தென்னுட்டில் சங்கம் விளங்கித் தமிழை வளர்த்தும் மங்கையர்க் கரசியால் சைவத் தழைத்தும் மங்காப் புகழடை பாண்டியைச் சேர்ந்த தெய்வச் சுழியற் சிவஸ்தலம் &Fr5) ז\t_1,t( வையத்து வந்தவ தரித்தனே போற்றி ! சுந்தரர் பெற்ற சுகமுணி போற்றி ! அழகம்மை பார்செட் அருந்தவங் கண்டு குழந்தை உருக்கொள் குமரனே போற்றி ! பிறந்ததும் குருட்டுப் பெண்ணுக்குப் பார்வை திறந்தருள் சுரந்த தேள்ே போற்றி ! வேங்கட ராமன் எனும்பெயர் தாங்கி ஈங்கெமை ஆட்கொள் இறைவா போற்றி ! மாலயன் காணு மலரடி எமக்காய் ஞாலத்தைத் திண்ட நயந்தனே போற்றி ! இதய குகையின் இருளேக் கடிய உதய ரவிபோல் உதித்தனே போற்றி ! அங்கயற் கண்ணி அளித்த பேறதனே எங்கட் கருள இசைந்தனே போற்றி ! அண்ணு சொன்னதை அறிவுரை யாய்க்கொண்டு அண்ணு மலேசேர் ஐயனே போற்றி ! அருண கிரியின் ஆத்தும ஜோதியாய் குருவாய் எழுந்தருள் குகனே போற்றி ! ஐம்பத்து நான்காண்டு அருனேயில் அமர்ந்தெம் வெம்பவந் தீர்வடி வேலனே போற்றி !

。
、
ரமண மஹரிஷிகள்
1950 سب سے 1879
MU)

Page 20

مس- نی بنی ہے۔
தன்னிக ரிலாச்சனற் குமரஞய் வந்து முன்னுன் மறைபயில் முறைதனே விடுத்து கல்லாமற் கற்றதைக் காதால் கேளாற்குச் சொல்லாமற் சொன்னசுப்ர மண்யா போ ற்றி ! சம்பந்த ராய்ச்சமண் சாய்த்தநீ பின்னர் எம்மதத் தினரையும் ஏற்றசீர் போற்றி ! எம்முருக் கொண்டு எம்மொடு பழகியெம் மும்மலங் கடிந்தருள் முதல்வனே போற்றி ! கருணேச் சோதி கனலும் விழியால் மரண பயத்தை மாற்றினே போற்றி ! தேவருங் காணுத் திருவடி காட்டி ஒவவில் சாந்தி உதவினை போற்றி ! கல்லா வின் கீழ்க் காட்டிய காட்சியிங் கெல்லாருங் காண இசைந்தனே போற்றி ! அழியாப் பொருளில் அழியா நமர்ந்தே விழியால் அதன்வழி விளக்கின Gu7ó血战 கற்றன ராயினுங் கல்லா ராயினும் அற்றனம் யாமென அடைந்தவர் தமக்குக் காலம் பார்த்துக் கருத்தள வாது சிலம் நோக்காது திக்குணம் கொளாது கருணை நிழல் தந்த கற்பகம் பே நற்றி ! அரசன் ஆயினும் ஆண்டி ஆயினும் சரிச மானமாய்த் தன்முன் அமர் த்தி விரிமறை விளக்கிய வித்தகா போற்றி ! 'வித்திய லந்தன் தவராஜ சிங்கன் உத்தம மஹர்ஷி உக்கிர தபலி யென IT, a 00' L u தி முனிவராங் காவிய கண்டரால் வண ங்கிடப் பெ ற்ற வள்ளலே போற் றி ! அன்னுர் குட்டிய ரமணு ' எனும்பேர் பின்னுல கறிய மகிழ்ந்தனை போற்நறி !

Page 21
--4 ,3 ہے۔
காந்தித் தொண்டில் காலங் கழித்தபின் சாந்தி தேடிச் சரணடைந் திட்ட முகவைக் கண்ண முருகனுர் பாடல் அகமகிழ்ந் தேற்ற அண்ணலே போற்றி ! உன்னேயே கதியென் றுறுதி பூண்ட அன்னேக் கரும்பதம் அருளினே போற்றி ! கிருஷ்ணன் புத்தன் கிறிஸ்து முகம்மது அருளிய தொன்றேயென் றறைந்தனே போற்றி ! மேற்கும் கிழக்கும் தெற்கும் வடக்கும் ஏற்கும் புதுவழி காட்டினே போற்றி ! உள்ளது நாற்பது எனும்புது மறையால் உள்ள பொருள்தனே உணர்த்தினே போற்றி ! கருக்குழி விழாதுநற் கதிபெற் றுய்ய சுருக்கவழி காட்டிய சுத்தனே போற்றி ! நினேவே உருவாய் நிமிர்ந்து நிற்கும் மனம்மாய் மார்க்கம் மலர்ந்தனே போற்றி ! சித்தமாம் பொருளேத் தேர்தலே மேலாஞ் சித்தியென் றுணர்த்திய செம்மலே போற்றி ! ஊனவாழ் வொழிந்து உயர்ந்த பேரின்ப ஞான வாழ் வருளும் நம்பனே போற்றி ! சாந்தக் கடலாய்ச் சச்சிதா னந்தனுப் மாந்தரை உயச்செய் மகிபனே போற்றி ! தானே தானுந் தத்துவ முணர்த்தி மோன நிலைநின்று முழுவுல கிற்கும் ஞான நெறியருள் நாதனே போற்றி ! உள்வெளி யற்ற உத்தமா, உனது உள்ளும் அசலமாய் வெளியும் அசலமாய் உடனிருந் தோரின் உள்ளமும் அசலமாய் அனேத்தும் அசைவின்றி அமைதியில் ஆழ ஜோதியாய் எழுத்து ஜோதியிற் கலந்தே

= ست= Hj =
ஜோதிநின் சொரூபமென் றுணர்த்தினே போற்றி ! அண்ணு மலேக்கோர் அணியே போற்றி ! உண்ணு முலேமகிழ் மைந்தா போற்றி ! அன்னேயும் அப்பனும் ஆணுப் போற்றி ! தன்னிக ரில்லாத் தற்பரா போற்றி ! கண்டவர் ஐயங் களேந்தாப் போற்றி ! வெள்ளக் கருஃனப் பெருக்கே போற்றி ! கள்வர்க்குங் கருனே காட்டினே போற்றி ! போக்கு வரவிலாப் பொருளே போற்றி ! வாக்கும் மனமுங் கடந்தாய் போற்றி ! பத்தனே போற்றி பகவனே போற்றி ! முத்தனே போற்றி முனேவனே போற்றி !
ண்ணே போற்றி கருத்தே போற்றி விண்ணே போற்றி மணியே போற்றி ! எண்ணே போற்றி எழுத்தே போற்றி ! கோவே போற்றி குருவே போற்றி ! தேவே போற் றி ! திருவே போற்றி ! விமலா போற்றி வித்தகா போற்றி ! குமரா போற்றி ! ரமணு போற்றி ! போற்றி! போற்றி ! நின்பொன்னடி போற்றி ! போற்றிவேங் கடறின் பொன்னருள் போ ற்றி !
-ത്തു--ജ്ഞ==

Page 22
சுவாமி இரா மதாஸர் அர்ச்ச?னமாலை
நிவிர்த்தி நாதரொடு ஞானேக் வரகும் நாம தேவரும் ஏக நாதரும் சிவாஜி மன்னன் சிந்தையி லமர்ந்த துக்கா ராமுடன் அவர் துணையான சமர்த்த ராம தாசரும் தொடர்ந்தே பக்தி நெறியைப் பரவச் செய்தபின் மகிமை புற்ற மகாராஸ் ஷிரத்தின் பார மார்த்திகம் பாரெங்கும் பரவ கன்னடம் செய்த கனபுண் ணியத்தால் பக்தியிற் சிறந்த பழங்குடி யதனில் பூரணே போடு அனுமன் ஜயந்தியும் பொருந்திய நல்ல சுபவேளே தன்னில்
பழம் பதியான பண்டரி புரத்தில் பாங்குற அமர்ந்தே பக்தர்க் கருளும் விட்டலின் திருப்பெயர் வீறுடன் தாங்கி
மன்னுயிர் உய்யவந் துதித்தனே போற்றி !
உற்ருர் உறவினர் உளம் களித்திடவே பற்பல சாஸ்திரம் பயின்றன போற்றி ! நாடகக் கலையில் நன்கு தேறி \Doh ԿՀ சார்த்த ராம தாசரின் சரிதையில் அப்பெரிபா ராக வேடந் தாங்கி மெத்தவும் கீர்த்தி எய்தினை போற்றி ! இளம்வய ததனில் அச்சிறு அனுபவம் பசுமரத் தானி பதிந்தாற் போல பின்னுள் வாழ்வைப் பிரசித்தம் செய்ய முன்னறி குறியாய்ப் பெற்றனே போற்றி !
காசுப் பித்தும் காணிப் பித்தும்

*
ETT ಹಾನಿ॰ ನಿ॰ 1884 -1963 -سي

Page 23

----
காமப் பித்தும் மலிந்த இக்கலியில் ஈசப் பித்து உளத்தை வாட்ட
பெற் ற தந்தையாம் பால கிருஷ்ணரையே உற்ற குருவாய் ஏற்றனே போற்றி ! அன்னுர் அருளிய உபதே சத்தை அல்லும் பகலும் சாதனை செய்தே அளப்பரும் சித்தி எய்தினே போற்றி ! மனக்கூட்டி னின்றும் உயிர்க்கிளி யானது கனவிலும் நனவிலும் ராமா எனக்கூவ எளிய இனிய நாசராய் மாறி எங்கும் அந்த ராமனே கண்டு எல்லாம் ராமன் செயலென உணர்ந்து கன்னிமுனே யிருந்து கயிலை வரைக்கும் புண்ணிய யாத்திரை செய்தனே போற்றி ! அருணு சலத்தில் அப்பன் ரமணரின் ஆசி பெற்று அருந்தவம் புரிந்து ஆத்ம சாதனம் அடைந்தனே போற்றி ! பெற்ற அனுபவம் பிறர்க்கும் பயன்பட ஆங்கிலந் தன்னில் அருளினே போற்றி ! உன்னேயே கதியென் றடைக்கலம் புகுந்த அன்னே கிருஷ்ண பாயாம் பக்தையின் ஆர்வத் திர ஆச்சிரமம் அமைத்தே அமைதி தேடி வந்தடை அன்பர்க்கு ஆனந்தம் அளிக்க இசைந்தனை போற்றி ! அவனியின் பற்பல திசைகளி லிருந்தே ஆனந்தாச் சிரமம் வந்து சேரும் வசதிகள் இல்லாப் பக்த கோடிகட்கு அருளது பாவிக்க திருவுளங் கொண்டு உலக யாத்திரை உவந்தனே போற்றி ! 'நன்மையும் செல்வமும் நஆம் நல்குமே
W PPGIFTGRIET, a.s.

Page 24
- 40 -
திண்மையும் பாவமும் சிதைந்து தேயுமே ஜென்மமும் மரணமும் இன்றித் தேயுமே இம்மையே ராமவென் றெழுத் இரண்டினுல்' என்ற கம்பன் மணிவாக் குக்கோர் இணையில் உதாரணம் ஆணுய் போற்றி ! நானிலம் உய்ய நாற்பது ஆண்டாய் நற்றவம் செய்து நலிந்த உடலே
ஆடிப் பூரத்தை அடுத்த நன்குறளில் குருவாரத் தோடு கரு- பஞ்சமியும் பொருந்திய உத்தமி சுபவேளே தன்னில் உதறித் தள்ளி உயர்வுறு சமாதியாம்
சி லீஜ் காட்டினே போற்றி ! பரந்நஇவ் வுலகில் பப்பா' என்ருல் பரவா ! உன்னையே குறிந்திடும் அன்ருே இக்கலி யுகத்தில் இறைநமி ஜெபமே இ&னயில் சாதனையென் றியம்பினே போற்றி ! அப்பனே ஒப்பிலா மணியே போற்றி ! அடியார்க் கமுதம் ஆஇய் போற்றி ! அன்பருக் கென்றும் இனியாய் போற்றி ! அளப்பரும் கருணே நிதியே போ 5.
); தமுதே போற்றி ! ஆனந்தாஸ் சிரம குருவே போற்றி ! இன்பமும் துன்பமும் கடந்தாப் போற் 5 ஈறிலாக் கருனேவா ருதியே போற்றி ! உள்ளத் துள்ளே உறைவாய் போற்றி ! ஊமைக் கெழுத்தறி வித்தாய் போற்றி ! எம்மை யாண்ட இறைவா போற்றி ! ஏகமனே தமாய் இருந்தாய் போற்றி ! ஐயந் தவிர்த்தெமை ஆண்டாய் @L( )
'ஒன்றிய மனந்தொறும் நின்முய் போற்றி!
 

م- ## --
ஓங்கா ரத்தின் ஒளியே போற்றி ! ஒளவியம் பெருமை அழிந்தாய் போற்றி ! சுருனேக் கிருப்பிடம் ஆணுய் போற்றி ! சச்சிதா னந்த சற்குரு போற்றி ! சமரசம வளர்த்த ஜகத்குரு போற்றி ! அழகா போற்றி அமலா போற்றி ! விமலா போற்றி வித்தகா போற்றி ! பூரீராம தாச குருவே போற்றி ! வாழ்க வாழ்க நின்மலர்ப் பாதம் வாழ்க வாழ்க நின்பதம் அடைந்தோர் வாழ்க ஆனந்தம் ஈந்திடும் ஆச்சிரமம் வாழ்க வாழ்க வையகம் எல்லாம்.
--

Page 25
சுவாமி சிவானந்தர் அர்ச்சனமாலை
பத்தமடை தனிற் பார்வதி தனக்கு உத்தம மகனுய் உதித்தனே போற்றி! தாசில் தாராந் தவமுடை வெங்குவின் மாசில மணியாய் வந்தனே போற்றி ! அப்பைய தீட்சிதர் ஆண்ட நல்மரபில் குப்புச் சாமியாய்க் குலவினே போற்றி ! அன்னவர் ஆத்மாவே உன்னுட லுற்றதாய் மன்னுல் கேத்த மன்னினே போற்றி ! தந்தையைப் போலே தளரா முறையில் சிந்தையில் சிவவுரு வைத்தனே போற்றி ! சின்ன வயசில் சிவநாம ஜெபத்தை உன்னத நெறியா புணர்ந்த னே போற்றி ! திருச்சியை அடைந்து திறமுடன் கற்றே மருத்துவ நூல்பயில் மருந்தே போற்றி ! மக்க ளுடற்பிணி மாற்றுத் தொழிலில் மிக்கவுஞ் சித்தி யடைந்தனே போற்றி ! சிங்கப்பூரிலும் ரெம்பிலா னிலும் எங்கும் கீர்த்தி எய்தினே போற்றி ! தன்னளி கொண்டு நாப்போற் பேணி புண்ணியவான் பட்டம் பெற்றனே போற்றி ! விவேகா னந்தரின் வீரகர்ச் சனேயால் விவேக வைராக்கிய முற்றனே போற்றி ! பகவான் ரமணரின் பார்வை பெற்றபின் சுகவாழ்வு துறந்த சுத்தனே போற்றி ! சிவநாமத் துடன் சேவையி லிறங்கி நவமான சித்திகள் நண்ணினே போற்றி ! பவப்பிணி போக்க பத்திரிநாத் செல்லும், தவத்தினர்க் குடற்பிணி தவிர்க்கும் நோக்கால் சுவர்க்காஸ் ரமசேவை சுமந்தனே போற்றி !
அஷ்டாங்க யோகம் அனைத்தையும் பயின்று

சுவாமி சிவானந்தர்
1887 - 1963

Page 26

一45一
இஷ்ட சித்திகள் எய்தினை போற்றி ! வேதம் ஆகமம் வேறுள கலையெலாம் ஒதும் முறைகளில் ஒப்பிலாய் போற்றி ! எம்மதத் தினரும் ஏற்றிடும் முறையில் எம்மதக் கொள்கை இயம்புவாய் போற்றி ! வசிட்டர் தொடக்கம் வள்ளலார் வரைக்கும் விள்ளரும் ஞானிகள் விளம்பிய வெல்லாம் தெள்ளித் தந்தருள் தேவே போற்றி ! பகவத் கீதையின் பாதை நான்கினேயும் சகமுழு தறியச் சாற்றினை போற்றி ! சரியை கிரியை சாற்றிடும் யோகம் உரியநல் ஞான மெனும்படி நான்கையும் சரிவர விளக்கும் சைவனே போற்றி ! ஆதி சங்கரர் ஆரிய மொழியில் ஒதிய தெல்லாம் உலகு நன்கறிய ஆங்கிலந் தன்னில் அருளினுப் போற்றி ! ஆனந்தக் குடீரில் அடியரோ டுறைந்து ஞானம் பொழியும் நாதனே போற்றி ! அன்புடன் வந்து அடைக்கலம் புகுவோர் துன்பந் துடைக்கும் துரையே போற்றி ! தன்னை படைபவர் தாளினே தொடுமுன்
அன்னவ ரடிபணி அண்ணலே போற்றி ! இருளிடர் போக்கும் இரவிபோ விருந்துங் குருவெனுஞ் செருக்கிலாக் குணமே போற்றி ! தெய்வ நெறியாந் திருக் கழகத்தால் உய்வழி உலகுக் குணர்த்தினே போற்றி ! அத்தனே போற்றி அழகனே போற்றி ! முத்தனே போற்றி முதல்வனே போற்றி ! பத்தனே போற்றி பகவனே போற்றி ! வித்தனே போற்றி விமலனே போ ற்றி !
சித்தனே போற்றி சிவானந்த போற்றி ! போற்றி ! போற்றிநின் பூங்கழல் போற்றி !
-----

Page 27
அன்னே கிருஷ்ணபாய் அர்ச்சனமாலை
மன்னன் சிவாஜியின் மகத்தான சேவையால் உன்னத நிலைபெறும் உத்தம நாட்டில் சக்ருபா பாலும் சாந்தபா பாலு ib மிக்க புகழடை மஹராஷ் டிரத்தில் முந்திய பெருமை பிந்துறும் முறையில் வந்துவ தரித்த சுந்தரி போற்றி ! சோப கிருதுவில் சுபகன்னித் திங்களில் சோபை விளங்கத் தோன்றினே போற்றி ! துன்புறும் மக்கள் தொகுதிக் குதவ அன்புருக் கொ ண்டவ தரித்தனே போற்றி ! பிறந்த உடனே சிறந்த துறவியின் உறவினேப் பெற்ற உத்தமி போற்றி வளரும் பயிரை முளையில் தெரியுமெனும் வாக்குக் கிணங்க வளர்ந்தனை போற்றி ! பத்தாம் ஆண்டில் பிதாவின் பிரிவால் சித்தவை ராக்கிய முற்றனே போற்றி ! பதின்மூன் றளவில் பத்தாவை படைந்து பதிவிரதா தர்மம் விளக்கினே போற்றி ! இருபதாம் வயதில் இறப்பின் மாண்பைக் குருமூலம் அறியக் கோரினே போற்றி ! ஈசப் பித்து இதயத்தை வாட்ட பாசங்க சொல்லாம் விடுத்தனே போற்றி ! சித்தா ரூடர் சிவநாமம் அருள பக்திசா தனகள் பயின்றனே போற்றி ! அத்தவத் தானும் அமைதி கிட்டாமையின் உத்தம குருவைத் தேடினே போற்றி !
R தன்கன் னடஞ்செய் சிவபுண் னிய 岛卤TQ


Page 28

به وشيعة شمس 49 ہے۔
உன்னத மாய்வந் துலகின் இருள்கடி முனிராம தாசரின் முளரித்தா ளடைந்து இனித்துய ருருநிலை எய்தினை போற்றி ! அன்னவர்க் கன்னேயாய் அருங்கினி லமர்ந்தே பன்னருஞ் சேவை புரிந்தனே போற்றி ! மன்பதை முழுதையும் மக்களாய்க் கருதி உன்செல்வர் பாசம் உதறினை போற்றி ! சின்னக் குணமுடைச் சிறுநெறி யாளரால் இன்னல்கள் பற்பல எய்தினை போற்றி ! இன்னு செய்தார்க் கினியவே செய்வதில் தன்னிக ரில்லாத் தற்பரை போற்றி ! ஒதா துணர்ந்த மூதறி வுடனே கீதை போதுநிஷ் காமிய கர்மப் பாதையை வாழ்வாய் விளக்குவாய் போற்றி ! ஆதர வில்லா ஹரிசனங் கட்கு மாதா வாய்ப்பணி புரிவாய் போற்றி ! ஆனந்தாஸ் ரமமாம் அருள் நிலையத்தில் ஞானமழை பொழி நாயகி போற்றி ! தன்பெருமை பறியாத் தனிப்பெரு மாட்டி உன்பெருமை எவர்க்கும் உரைத்தல் அரிதாம் ஒயாக் கவலேயால் உளம் நைந்துருகிச் சேப்போல் வந்துன் சேவடி யடைந்து நீயே கதியென நிற்கு மன்பர்தத் தாயே கிருஷ்ண பாயே போற்றி ! அன்பே போற்றி அழகே போற்றி ! இன்பே போற்றி ! இறைவி போற்றி ! பணியே போற்றி பயனே போற்றி ! துணையே போற்றி ! தூய்மையே போற்றி ! அறிவே போற்றி ! ஆற்றலே போற்றி ! நெறியே போற்றி நிறைவே போற்றி !

Page 29
...
تیس---- [] ==
குறியே போற்றி குணமே போற்றி ! பொறையே போற்றி போதமே போற்றி ! சங்கரி போற்றி ! சாம்பவி போற்றி ! சக்தியே போற்றி சாந்தமே போற்றி ! சித்தியே போற்றி சிவையே போற்றி ! நாரணி போற்றி நாயகி போற்றி ! பூரணி போற்றி ! புராந்தகி போற்றி ! போற்றி போற்றிநின் பூங்கழல் போற்றி !
-HEDOCPHa
ܠܬܛܬ\ ̄ܒܦܸ\


Page 30


Page 31