கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஆனந்த மேடம்

Page 1


Page 2

2ジのA。
அன்ளே நினவு வெளியீடு: O --
ஆனந்த மே ட ம்
(பேரின்ப கவசம் ) */
தொகுத்தவர் : கா. சிவ குருநாதன் கொழும்பு அருளொளி நிஃலயம்
83ら1う
பதிப்பித்தோர். கொழும்பு அருளொனி அச்சகம் 31/21, டோசன் வீதி
勒 கொழும்பு - 2

Page 3
ஆழி நழுகே மெலாம் அமைதிமேவ, ஆகாத பகை மொழிந்து அன்புன்டாக, ஆருத கவலே பிணி அகன்றுபோக, ஆய்வமொடு மக்ாள் துவம் அழயாய் வாழ, ஆண்டவள வேண்டுதல் செய் தருளேநாடி,
ஆனந்தத் தவநியை அணுகுவோமே !
சித்ரமுத்து அடிகள்
 

alவெற்றி
○ göI @l cm 項
நெறிபட்ட சற்குரு நேர்வழி FIT ' , si பிறிவற்றிருக்குஞ் சிவம். յsl1ճ3 all LIIl II,
உலக நித்தியாவித்திய வஸ்த்து விர்ே பெற்று குரு விங் சங்கத்துள் நின்று உழைத்தவர்கள் பாபேரும் இந்தப் பிறப்பினின்றேறி ஏகாந்தமாயிருப்பார்கள். இவர்கள் மனம் இறைவனிடத்திற் பதிந்து, அன்புடையதாய் மோன் நிகயை பொருந்தியிருக்கும்.
இவர்கள் ஒனன் உட: விட்டசுல நேரிடுங்காலம் இறை மருள் ஒளிவெளியில் கரந்துவிடுவார்கள் - இறலாத்தானத் திறனோன் பாதம் நண்ணி விடுவார்கள்.
1954ம் ஆண்டு ரப்பில் மாதம் 13ந் திகதி தென் இந் திய தல யாத்திரையை முடித்துத் திரும்புகையில்:
"மூர்த்தி, தலம், நீர்த்தம், முறையே தரிசித்தோர்க்கு
வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே." என்றபடி மண்டபங் காம்பியே எமது பூர்வ புர்ராரிய சித் நீாலும் அருள்திரு சித்திரமுத்தடிகளின் திருக்கு&ாயிஞ் ஆம் அவரிடம் திருவடி நீட்சை பெற்று அருட்பெருஞ்சோதி பில் நிஃாக்கும் பேற்றின் நானும் எனது நல்லறத் துனேவி பாப் பெற்ருேம் அன்று தொட்டு அனுதினமும் அத்திரு ருெட் சோதியில் மனத்தை நாட்டி வழிபட்டு வருவதானுேம்
எமது துலேவியார் சோதி வழிபாட்டில் முதன்மை பெற்றவராயிருந்தார். இரு பாதங்களுக்கு முன் தான் நன் ளொளியிற் கண்ட சில அற்புதக் காட்சிகளப்பற்றிக் கழித் தன்னே ஒரு அசரீரி "சோதியிற் சுரப்பாய்' என்று அறிய தாயும் தன் ஆன்மா ஜோதியில் அக்கும் என்றும் கூறி
呜rf,

Page 4
பின்னுெரு தினம், 'ஐயா நீங்களிருக்கும்போதே நான் இந்த நானுடலே விட்டு நீங்கவேண்டும்' என்றும் அப்போது தான் தன் ஆன்மா சாந்தியடையும் என்றும் கூறினுர்,
அன்னுரின் ஆத்ம நாகம் நிறைவேறும் காலம் அண்மிய தாற் போலும் 5-1-74ல் மார்புவலி என்று இரத்தின்ம் மருத் துவமனேக்குச் சென்ருர் சென்றவர் ஓய்வுக்காக ஒரு வாரம் தங்கினர் மிக மகழ்ச்சியாகவும் சுகபிாகவும் காட்சி தந்தார்.
13ந் திகதி மாலே 6-00 மரிக்கு ஒரு மயக்க நில எய்தி னுர் அவ்வேளே தன்னே ஏதோ ஒரு சக்தி அந்தரமார்க்க மாக உயர உயர உயரத் தாக்கிச் செல்வதாகக் கூறிஞர். பின் 13ந் திகதியும் அதே வேளேயில் முன்போன்றே மயக்க முற்ருர், அப்போ முருகன் மயில்மேல் வந்து தன்னே அழைப்பதாயும் வள்ளியுடன் சேர வரும்படி கூறுவதாயும் சொன்ஞர்
பயக்கம் நீங்கியபோது வருடப் பிறப்பிற்கு இல்லத் தைக் கழுவி, பாலமுது பொங்கி, ஜோதி வழிபாடு செய்து சுவாமிக்கு அமுது படைத்து தனக்குப் பிரசாதம் கொண்டு வருக என மக்களுக்கு பரிந்து, 14ந் திகதி காலே தன் உட லேத் துரப்மை செய்து சீவி முடித்து திருநீறிட்டு, குங்கும் சாத்தி தன்னே அழகு செய்து மங்களகரமாக விளங்கிஞர்.
அன்று பகல் பாலமுதுப் பிரசாதத்துடன் சென்றபோது அவர் மயக்க நிவேயில் இருந்தார் அந்நிவேயில் "ஆயிரங்கோடிச் சூரியப் பிரகாச மச்சு மாளிகை வீட்டை கண்டு களிகொண்டு ஆனந்தப் பரவசப்பட்டு பேரின்ப வெளியில் இருப்பதாக கூறிஞர். இடையே என்னேயும், இளேய மகனேயும் கேட்டார். இளேய மகன் பக்கத்திலிருக்கவும் கண் திறந்து 'அட அந்த அற்புதக் காட்சி மறைந்ததே. நான் மீண்டும் இந்த இருள் றைக்கு வந்துவிட்டேனே' என்று வருந்தினுர்,
மகனிடம் அடி வயிற்றினின்றும் ஒரு அக்கினிச் சுவாலே கிளர்ந்தெழுந்து மேல்நோக்கி வந்ததாகவும் அது தன்னே அந்தரமார்க்கமாகத் தாக்கிச் சென்றதாகவும் அப்போ தனக்கு உலக நினவு அற்றுவிட்டதாகவும் கூறித் தான் கண்டதாக முற்கூறிய அற்புதக் காட்சியையும் விளக்கினுர்,

"எதற்கம்மா சுவiேப்படுகிறீர்கள் பயப்படவேண்டாம்" என மகன் கூறவும் 'எனக்கென்ன கவலே பிள்ஃாகன் நீங்கள் அருகிலிருக்க, அப்பன் துனேயிருக்க ஒரு பயமும் இல்லே என் முர்' பின் சுகமாக பால் அருந்தி, இளநீர் குடித்து அமைதி யாக இருந்தார். பாஃ 3-45 மணியளவில் நான் சென்று போது பேசமுடியாது நா வரட்சியுற்றிருப்பதாகக் கூறிஞர். என் கையைப் பற்றித் தன் கரத்தே பிடித்துக்கொண்டார். பக்கத்தில் நின்ற மகள் யோகேஸ்வரியைத் தன்ஃன அண்ணத்துக் கொள்ளச் சொன்னூர், அவ்வணப்புடன் சரியாக மா: மEரிக்கு எவ்வித சன்னமும் இன்றி இன்பமயமான ஜோதி பில் பிண்டும் திளேத்து அமைதியானுர் பின் நினேவு மீளவே
அம்பையின் ஒடுக்கம் தன்ஃாத் தடுத்தாட்கொண்ட சற்குருநாதன் சித்ரமுத்தனின் பிறந்த நாளாகிய ஆனந்த வருடம் சித்திரை மாதம் முதலாம் திகதியில் ஏற்பட்டது. அதுவன்றி அன்னறய தினம் நான் பிறந்த ஞாயிறு வாரம் மூல நட்சத்திரமும் ஆக அமைந்திருக்கிறது.
அம்பேயார் முதன் முறை பயக்க மடைந்தது தான் மண்டபங் காம்பில் அருட்பிரகாசத் திருவடி நீட்சைபெற்று ஒப்பிரல் 13ந் திகதியிலாகும். இவையாவும் பொருத்தி வந் தமை மாபெரும் வியப்பே !
" எண்ணிய எண்ணியாங் செய்துவர்
I Godoi ijtiFILF திண்ணியராகப் பெறின்' என்றபடி எம தரும்பெருந்தேவி அம்மா காமாட்வி இன் பத்திலும் துன் பத்திலும் மாசற்று கொள்கையுடையவராய், ஆசான் காட் டிய அறநெறி நின்து, அருளொளி வளி பாடியற்றி, அதற்கே ஆளாகிச் சோதியில் சோதியாய்க் கலந்துவிட்டார் அதுவே சிவநெறியெனத் தேர்ந்து சவநெறிப் பட்டோருக்குச் செய் பும் நீக்சுடன் நீர்க்கடன், எட்டுச் செலவு, அந்தியேட்டி, ஆண்டுத் திவசம் பாவும் அபத்தமெனக் கருதி அவற்றைச் செப்யா தொழித்து அவ்வத்தினங்களில் அருளொளி விளக் சுேற்றி ஆன்ம தேய ஒருன்பப் பாட்டிற்கு பிரார்த்தரே செய்து ஏழைகட்கு உணவழிக்கிருேம்,
ச. கார்த்திகேசு.

Page 5
காணும் தெய்வம்.
நான் ஒரு மனிதன்1 ஆம் ஆறறிவு படைத்தலன் இறை வன் என் ஆறறிவோடு படைத்து உன்னேயே நீ அறிவிாப் எரே ஆஃப்பிட்டான்.
நான் பார்' எங்கிருந்து வந்தேன்? ஏன் வந்தேன்? என்ன ஆக்கியவன் யார்?
சிந்தித்தேன் . சிந்தித்தேன்
நான் பிறவிகளில் உயர்ந்த பிறவி இறைவன் தள்ளப் போல என்னேயும் படைத்திருந்தான்.
பத்துத் திங்கள் தன் வயிற்றில் தன் உதிரத்தையும் இவனேயும் உருக்கி எனக்கு உருவன்ப்த்தாள் ஒரு பெண் புத் துத் திங்களின் பின் அவளே மரண வேதரேக்குள்ளாக்கி நான் பிறந்தேன்
அவளேப்போல எனக்கு உருவம் அமைந்திருந்தது. இங் 芭、芷_、
தன் துதிரத்தை பாவாக எனக்கு நாட்டினுள். நான் தோற்றபோது தான் மருந்துண்டாள் ஆழதபொழுது அவளும் அளுதாள் சிரித்தபொது அவளும் கிரித்தாள்.
இவருக்கு என்விடத்தில் ஏன் இந்தப் பரிவு அதுதான் எனக்குப் புரியவில்: புரிந்தபோது.
அவள் என்னுள் ஐக்கியமாகி விட்டாள் என் சிந்து யெல்லாம் நிறைந்துவிட்டாள்.
ஆம்! அவள்தான் உலகில் காட்சிக்கு எளிய தெய்வம், அவள் பெயர். " அம்பர் '
= சிவகுருநாதன்
==TTE_---
தாமோடறு எப்போம் நந்தயொடு கங்ளிபோர் சேபோநோன் பெற்ற வேம்போம்-மாமாவாழ்வு நோன் வளிபோம் יiו חוויוושT וול+ E_L וו ווויAir Fi, והוסתוונון ח Ճարii:րյքի մin thլգin1ւ It hi | it.
நீறில்லா நெற்றிபாபு நேப்பிங்வா உண்டிபா 、* *ā面呜 -凸、
L. - 마미 11TF)
மடக்கோடி է 7 կltilinniրr, FEIT 3:31, II.

|-
| F ILIEII
குற்றங் குறையின்றி குரு நாதன் சொற்றவரு நற்றவங்கள் செய்து நலனுநருர் - பற்றறுத்து நிilவளர் நாதன் நிருவருளேக் கூடி
alint காற் றிருக் asli i
= சித்ரமுத்தடிகள்.
Ş___> → - Σ. Σ.Σ. . . . R
கொழு ம்பு Ք|վեԳhrր வி நி tேயத்தருள் அன்ளே
திருமதி கார்த்திகேசு காமாட்சி அம்மா
தோற்றம் ஒடுக்கம் 20-11-1915. 14-- 197.

Page 6

வெற்றி
பரீசத் சித்ரமுத்து அடிகள்
"அருளொளி மடம்' அழகன்குளம் போஸ்ட்,
இராமநாதபுரம் ஜில்லா
தமிழ்நாடு
எமதன்ஃன காமாட்சி அவர்கட்கு எழுதிய மடல், எமதசிய தவத்தாயே! தங்களுடைய பதிபக்தியை அடி யேனுடைய இதய கமலத்தில் வைத்து வணங்கி வாழ்த்தி எருவோம்.
தங்களுடைய கற்புடைய தாய வாழ்வுதான் கடவுள் கிருபையாகிய அருளொளியாகும். சுபம்.
சித்ரமுத்தன்.
வெற்றி
நலமுண்டாக நமது ஆசி !
எமது தவப் பாலகியாகிய காமாட்சிக்கு யாமாகிய அடி பேன் எழுதிய மடல்,
மகளே! அண்டசராசரமெங்கும் ஒன்ரூக நிறைந்திருக் கும் தேவனுடைய திருவடி நிழவாகிய ஒளியைக் காண உங் கள் கண்கள் எத்தனே காலம் தவம் செய்தனவோ.
தாயே! தேடி வந்து நாம்தந்த திருவருள் திரவியத்தை மூடி வைத்துப் பாதுகாக்கவேண்டியது முக்கியமல்லவா ! கொடையாளியாக இருக்கவேண்டுவது அவசியமே யெனினும் ஒட்டாண்டியாக மட்டிலும் போய்விடக்கூடாதம்மா !
அன்னேயே தரிசனங்கள் பிரகாசிக்கட்டும் தியானத்தை, நீங்களும் உங்கள் பதியாகிய நமது தெய்வத் திருப்பாலகரு மாக உயர்த்திக்கொண்டே ஆவன யாவையும் செய்யுங்கள்.
SH 5. சித்ரமுத்தன்.

Page 7
வெற்றியுள்ாடாம்
அருளொளிபாதா துனே
எமது குனக்குன்றமே, மனரே, மகா தெய்வீகமே, என்று கொண்டாடத்தக்க தாயே, காமாட்சியே, கார்த்தி கேசுக்குரிய வாழ்க்கைத் துண்வியே, நீங்கள் வாழ்க, வாழ்க. உங்கள் பத்தாவுடன் பக்திக் கடவில் மூழ்கிச் சதாகாலமும்,
பரானந்தமுடன் வாழ்வீர்களாக
தாயே, நமது நிலேயத்தில் அருளொளி காணும் மக்கள் சகலருக்கும், ஏழையாகிய அடியேனுடைய ஆசியைச் சமர்ப்பி யுங்கள் நன்மை புண்டாம் நாட்டத்தைமட்டும் மறக்க
(37ussias Lrre H.
மகளே, கள்ளமில்லாத உள்ளத்தில், சுருனே பொங்கா மலா, தங்களுக்குக் கார்த்திகேசன் என்ற, கணவன் கிடைத் திருக்கக்கூடும். கிட்டிய பொருளேக் கெட்டியாகப் பற்றிப் பிடியம்மா, விட்டுவிடாதீர்கள் என்றுங்களுக்குச் சோல்லா மலே சொல்ல விரும்புகின்ருேம்.
ஏனம்மா, வள்ளிக்கொடிபாஃா ஈ என் புள்ளி மானென்ற கதையை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தானு வேண் டும். இல்ஃயென்று மறுக்கவும் இடமில்ஃயோ? சற்றெண் Eப்பாருங்கள். எல்லாம் புத்துயிர் மயமாகத் தோற்றமளிக்
கும். ஆதலால், நாம் செத்துப்போகாத விசயங்கள் யாவு இதற்குள் அடக்கமம்மா அதிருக்கட்டும் லெளகீகக் கயிற்
லும் கண்ணிருக்கட்டும். இம்மதி எம்மதியாருக்கும் பொரு
SYTLT S S S S S S S S S S S S S S S StStS StS
சித்ரமுத்தன்

வெற்றி ஆத்ம சாந்தி நிலயம்,
அருளொளி ஓங்கித் III திருவருட் சம்பத தம் I u II I ITI IHI
நிருவருள் பெருகுக! + Il fit ருறையணுகாது
திருவளரும்
எமது தவப் பெரியாராகிய கார்த்திகேசு அவர்கட்கு ஆசி வழங்கி எழுதிய மடல் - எமது அருமைத் தாய் காமாட்சியம்மாள் சிவபதவி சேர்த் தது அறிந்தோம். அவர்களுடைய ஆத்மா ஆத்ம நாதனுடைய திருவடியில் ஐக்கியமாகி gi. Jaffariĝis
படைந்துவிட்டது. . .
சித்ரமுத்தன். பனேக்குளம் அஞ்சல், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு,

Page 8
மனம் விரிந்து குவிந்தது மாதவம்
 

மறீ காமாட்சியம்மை துதி
பத்து விரல் மோதிரமது எத்தனே பிரகாசம்
பாடகத் தண்டை கொலுசும்: பச்சை வைடூர்ய பிச்சையா பிழைத்திட்ட
பாதச் சிலம்பி ஞெளியும்; முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
மோகன் மாலே பழகும்; முழுதும் வைடூர்ய புட்பரா கத்தினுல்
முடிந்திட்ட தாவி பழகும் சுத்தமா யிருக்கின்ற காதினிற் கம்மலும்
செங்கையிற் பொன் | iii செகமெலாம் வி3:பெற்ற முகமெலாம் ஒளியுற்ற
சிறு காது கொப்பி வழகும்; அத்தி வரதன் தங்கை சத்தி சிவ ரூபத்தை
அடியனுற் சொல்லத் திறமோ ! அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி புமையே. காமாட்சி விருத்தம்
அம்மாவுக் கோர் உவமை அம்மாவே !
அம்மாவைத் தெய்வமென்போர் நம்மாபொய் சொல்லுகிருர் துன்பமெனில்
ஓடிவந்து துடிதுடித்து நம்ாேடு கிடந்துநடை அருகஃனத்து
நமக்காக அழுதுவிம்மும் அம்மாவைத் தெய்வமெனில் இதுவரைக்கும்
அழுததெய்வம் அறியேனம்மா! - காரி ஆனந்தன்

Page 9
மனம் விரிந்து குவிந்தது வாயுவும்
 

|- |
நதிட
ful
தி ஏ
I “
__------ ----
, ,|-----|-| ------– !
- - - - - -—
--------- - - - - - - - - ----------|-|----- _ ---
*)|-±|----- |---- - -
----|-- - | ..: : - T---s!!!!!!
பேத்தி
|-|-------------- |-: |---- ------No—: *)—)sae
மிகவே
திரு.
an I -
1ш in
III Կն
历 ----■ . . . . .------- - T 司 ... !! !—----- |-=---- |- ------ :·|-藏-國. 研! ±:::::::::::::::—*)—俄“翻 s-—니 공 5 ----|-|- 리|-Nossos—)·潮 ,:├ *)属 ----- ------------- ---------, , --------- sae
- !| : ----No.|-
母』麟**
F. துள் கலந்து,
பாரிட ஈயக் கடமைகள் யாவு
LL II Eוני, ו
Fu
ii
占
ாந்துளம் ப
u Eisai R11 Ti
I
ніҝГш Lгthп*яІ ДЕ,
1ளப்
காரிரு பன யாப்காநiாட்டி
புரா;
ܡܢ

Page 10
மனம் விரிந்து குவிந்தது மன்னுயிர்
 

A 戰 購
繼
拂 ::::
Jamii 黯
| - - - அருள்திரு. கார்த்திகேசு சுவாமிகள்
தேசிய நூலகப் மாநகர நரசிகி uprirsa i маилитцш tri i ti: GJI", TiiiT யாழ்ப்பாணம்.
மூர்த்தி பவனிருக்கும் Iz TaTI PELTir
rapiya, Luis ஆகு கேட்டாள்
பெயர்த்து மவதுக்கே பிரிபாருள் u jiāi anti-Ti iii u மத்தாளபு iii iiir II) 蚤马T中
அகன்றுள் அகவிடந்தா ராச த்தைத் T " தள்ளே மறந்தான் தன்மை
f G=ĽLri
" நளிப்பட்டாள் நங்ாக தளவன் தாளே. - அப்பம்,

Page 11
மனம் விரிந்துரை மாண்டது முத்தியே’
 

அருளொளி வணக்கம்
qSMMS SMMMSeSMSeSSeASASAMeASMeSe eASeSe eeeS eASASASAMASMAMSMASA SA eASMSMSMMSSMSMS
ஜோதி ஜோதி ஜோதி ஜோதி ஜோதியே ஜெக ஜோதியே ஆதி ஆதி ஆதி ஆதி ஆதியே அருளாதியே!
நீதி நிழலில் அன்று மின்றும் நின்றிலங்குஞ் ஜோதியே நிமல வடிவில் உலகமுழுதும் நிறைந்த எங்கள் ஜோதியே! (ஜோதி)
விண்ணுலகமும் மண்ணுயிர்களும் வேதவிதியும் ஜோதியே கண்ணுளாடும் மணியும் ஒளியும் கருனே வடிவுஞ் ஜோதியே! (ஜோதி)
அன்பு மயமும் அறிவி லுயர்வும் ஆத்ம ஞானமுஞ் ஜோதியே அரிய தபசு புரிய நமதுள் எரியும் ஜோதி ஜோதியே! (ஜோதி)
திரு பெருகிய அருளொளி மயத் திட ஜோதி ஜோதியே கிருபை பெருகிக் குருவருள் பெற வருக வருக ஜோதியே! (ஜோதி)
கணபதி யொடு முருகனுங் கலேவா னியும் பரஞ்ஜோதியே கதிர்மதி யொடு உலகளாவிய காரணப் பொருள் ஜோதியே! (ஜோதி)

Page 12
ஆனந்தக் களிப்பு լ են նմ հն ஜோதியுட் ஜோதியுட் ஜோதி-சுத்த ஜோதி சிவஜோதி ஜோதியுட் ஜோதி ஜோதியுட் ஜோதியுட் ஜோதி. ஜோதி
ச ர ன ங் கள் சிவமே பொருளொன்று தேற்றி-என்னேச் சிவவெளிக் சுேறுஞ் சிகரத்தி வேற்றி சிவாக்கிக் கொண்டது பாரீர்-திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி. ஜோதி வித்தெல்லா மொன்றென்று நாட்டி-அதில் விஃாவு பலபல வேறென்று காட்டி சித்தெல்லாந் தந்தது பார்-திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி. ஜோதி சொல்வந்த அங்கங்க ளாறும்-ஒரு
செல்வாலே ஆமென்றச் சொல்லாலே வீறும் செல்வம் கொடுத்தது பாரீர்-திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி. ஜோதி தங்கோ லளவெனக் கோதிக்-சுத்த
சமரச சத்திய சன்மார்க்க நீதிச் செங்கோ லளித்தது பாரீர்-திருச்
ஒற்றம்பலத்தே திருநட ஜோதி. ஜோதி ஆபத்தை நீக்கி வளர்த்தே-சற்றும்
அன்சப்ாமல் அவியாமல் அடியே னுளத்தே தீபத்தை வைத்தது பாரிர்-திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி. ஜோதி தன்பால் வருபவர்க்கின்றே-அருள்
ஈகின்றேன் ஈகின்றேன் ஈகின்றேனென்றே தென்பா விருந்தது பாரீர்-திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி. ஜோதி நவவெளி நால்வகை யாகி-ஒரு
நடுவெளிக் குள்ளே நடத்திய நீதி சிவவெளி யாமிது பாரீர்-திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி ஜோதி

எம்பொரு ளெம்பொரு ளென்றே-சொல் ஒரம்
எல்லாச் சமயத்து ளெல்லார்க்கு பொன்றே
செம்பொருளென்பது பாரீர்-திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி. பிறந்து பிறந்துழன் றேனே-என்றும்
பிறவா திறவாப் பெருமைதத் துரஃனச் சிறந்தோளிர் வித்தது பாரீர்-திருச்
சிற்றம் பலத்தே திருதட ஜோதி, பாரிடம் வானிட மற்றும்-இடம்
பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் சேரிட மாமிது பாரீர்-திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி, எண்ணிய வெண்ண்ங்க ளெல்லாம்-நான்
எண்ணிய வாறே யினிதுதந் தென்ணேத் திண்ணிய ஞக்கிற்றுப் பாரீர்-திருச்
சிற்றம் பலத்தே திருநட ஜோதி.
பர சி வ நி லே
அம்பவத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
ஜோதி
ஜோதி
ஜோதி
ஜோதி
அருட்ஜோதித் தெய்வ மெனே பாண்டுகொண்ட தெய்வம்
பொருட்சாரு மனற களெல்லாம் போற்றுகின்ற தெய்வம்"
போதாந்தத் தெய்வமுயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கியொளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநா னெண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட் பாட லுவந்தெனேயுஞ் சிவமாக்குந் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.

Page 13
திருப் பள்ளி Gl ա լք # Գ
பொழுது விடிந்ததென் னுள்ளமென் கமலம்
பூத்தது பொன்னுெளி பொங்கிய தெங்குத் தொழுதுநிற் கின்றனன் செய்பணி யெல்லாஞ்
சொல்லுதல் வேண்டுமென் வல்லசற் குருவே முழுதுமா ஞனென வாகம வேத
முறைகளெ லாமொழி கின்றமுன் னவன்ே எழுதுத லரியசீர் அருட்பெருஞ் ஜோதி
என்தந்தை யேபள்ளி யெழுந்தருள் வாயே
துற்குண மாயை போய்த் தொலேந்தது ஞானம்
தோன்றிடப் பொன்னுெளி தோற்றிய கதிர்தான் விற்குண வரைமிசை உதயஞ் செய்ததுமா
சித்திகள் அடிப்பணிச் செய்திடச் சூழ்ந்த நற்குண சன்மார்க்க சங்கத்தா ரெல்லாம்
நண்ணினர் தோத்திரம் பண்ணி நிற்சின்ஜர் எற்குன வளித்தவென் அருட்பெருஞ் ஜோதி
என்னம்மை பேபள்ளி யெழுந்தருள் வாயே
நிலந்தெளிந் தது.கன மழுங்கின சுவன
நீடொளி தோன்றிற்றுக் கோடொலிக் கின்ற அவர்ந்தது தாமரை ஆணவ இருள்போய் அழிந்தது கழிந்தது மாணயமா விரவு புலர்ந்தது தொண்டரோ டண்டருங் கூடிப்
போற்றியோ சிவசிவ போற்றியென் கின்ருர் இலங்குரு வளித்தவென் அருட்பெருஞ் ஜோதி
என்குரு வேபள்ளி யெழுந்தருள் வாயே.
கல்லாய மனங்களுங் கரையப்பொன் ஞெளிதான்
கண்டது கங்குலும் விண்டது தொண்டர் பல்லாரு மெய்தினர் பாடிநின் குடிப்
பரவுகின் ருரன்பு விரவுகின் முராய்

நல்லார்மெய்ஞ் ஞானிகள் யோகிகள் பிறரும்
நண்ணினர் சூழ்ந்தனர் புண்ணிய நிதியே
எல்லாஞ்செய் வல்லவேன் அருட்பெருஞ் ஜோதி என்தெய்வ மேபள்ளி யெழுந்தருள் வாயே.
புன்மாஃ பிரவெலாம் புலர்ந்தது ஞானப்
பொருப்பின் மேற்பொற்கதிர் பொலிந்தது புலவோர் சொன்மாவே தொடுத்தனர் துதித்துநிற் கின்ருர் சுத்த சன்மார்க்க சங்கத்தவ ரெல்லாம் மன்மாலே மாஃவயா வந்துசூழ் கின்ருர்
வானவர் நெருங்கினர் வாழிபென் கின்ருர் என்மாண் பணிந்தவென் அருட்பெருஞ் ஜோதி
என்பதி யேபள்ளி யெழுந்தருள் வாயே
ஒருமையி லுலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்க ரூதின சங்கம் பெருமைகொள் சமரச சுத்தசன் மார்க்கப்
பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார் அருமையு மெளிமையு மாகியொன் ருகி
அம்பலத் தேசித்தி பாடல்செய் பதியே இருமையு மளித்தவென் அருட்பெருஞ் ஜோதி
என்னர சேபள்ளி யெழுந்தருள் வாயே.
சிஃனப்பள்ளித் தாமங்கள் கொணர்ந்தன ரடியார்
சிவசிவ போற்றியென் றுவகைகொள் கின்ருர் நிஜனப்பள்ளி புண்ணத்தெள் எாரமு தளிக்கும்
நேரமிந் நேரமென் ருசியர் புகன் ருர் முஜனப்பள்ளி பயிற்கு தென் றனக்கல்வி பயிற்றி
முழுதுனர் வித்துடற் பழுதெலாந் தவிர்த்தே எண்ப்பள்ளி யெழுப்பிய அருட்பெருஞ் ஜோதி என்னப்ப ன்ேபள்ளி யெழுத்தருள் வாயே

Page 14
மதம்பிடித் தன்ரெல்லாம் வாய்பிடிப் புண்டு
வந்துநின் கின்றனர் வாய் திறப் பிப்பான் கதம்பிடித் தவரெல்லாங் கடும்பிணி பாவே
கலங்கினர் சூழ்ந்தன ருலம்புறு கின்ருர் பதம்பிடித் தவரெல்லாம் அம்பலப் பாட்டே பாடின ராடினர் பரவிநிற் கின்ருர் இதம்பிடித் தெனேயாண்ட அருட்பெருஞ் ஜோதி
என்ஃனய னேபள்ளி யெழுந்தருள் வாயே.
மருளொடு மாயைபோய்த் தொசிவந்தது மதங்கள்
வாய்மூடிக் கொண்டன மலர்ந்தது கமலம் அருளொளி விளங்கிய தொகுதிருச் சபையும்
ஆலங்கரிக் கின்றனர் துலங்கிவிற் றிருக்கத் தெருளொடு பொருளுமேன்மே லெனக் களித்துச்
சித்தெலாஞ் செய்திடத் திருவருள் புரிந்தே இருளறுத் தெனேயாண்ட அருட்பெருஞ் ஜோதி
என்வள்ள லேபள்ளி யெழுந்தருள் வாயே
அலங்கரிக்கின் ருேமோர் திருச்சபை பதிவே
அமர்ந்தருட் ஜோதிகொண் டடிச்சிறி யோமை வலம்பெதும் இறவாத வாழ்வில்வைத் திடவே
வாழ்த்துகின்ருே முன்னர் வணங்கிநிற் கின்றுேம் விலங்கிய திருளெலாம் விடிந்தது பொழுது
விரைந்தெமக் சுருளுதல் வேண்டுமித்தருணம் இலங்குநற் றருனமெம் அருட்பெருஞ் ஜோதி
என்தந்தையே பள்ளி யெழுந்தருள் வாயே.
திருவாட்போக்கி கூற்றம் வந்து குமைத்திடும் போதினுல் தேற்றம் வத்து தெளிவுற வாகுமே ஆற்ற அம்மருள் செய்யுவாட் போக்கிபால் ஏற்று மின்விளக் கையிருள் நீங்கவே. -திருநாவுக்கரசர்

தி ரு வு ந் தி யார்
இரவு விடிந்த தினேயடி வாய்த்தன பரவி மகிழ்ந்தேனென் றுத்தீ பற
பாலமு துண்டேனொன் றுந்தீ பற
பொழுது விடிந்தது பொற்பதம் வாய்த்தன தொழுது மகிழ்ந்தேனென் றுந்தீ பற
துர யவ் ஞனேனென் றுந்தீ பற
தாக்கந் தொஃந்தது சூரியன் ருேன்றினன் ஏக்கத் தவிர்ந்தேனென் றுந்தீ பற
இன்னமு துண்டேனென் றுந்தீ பற
துன்பத் தவிர்ந்தது துரக்கத் தொஃவந்தது இன்பங் கிடைத்ததென் றுந்தீ பற
எண்ணம் பனித்ததென் றுந்தீ பற
ஞான முதித்தது நாத மொலித்தது தீன்ந் தவிர்ந்ததென் றுந்தீ பற
சிற்சபை கண்டேனேன் றுந்தீ பற
திரையற்று விட்டது செஞ்சுடர் தோன்றிற்று பரையொளி போங்கிற்றென் றுந்தீ பற
பவித்தது பூசையென் றுந்தி பற.
உள்ளிருள் நீங்கிற்றென் னுள்ளொளி யோங்கிற்று தெள்ளமு துண்டேனென் றுந்தீ பற
தித்திக்க வுண்டேனென் றுந்தீ பற
எந்தையைக் கண்டே னிடரெலா நீங்கினேன்
சிந்தை மகிழ்ந்தேனென் றுந்தீ பற
சித்திகள் பெற்றேனென் றுந்தீ பற
தந்தையைக் கண்டேனுன் சாகா வரம்பெற்றேன்
சிந்தை களித்தேனென் றுந்தீ பற
சித்தெலாம் வல்லேனென் றுந்தீ பற
முத்தியைப் பெற்றேனம் முத்தியினுல் ஞான சித்தியை புற்றேனென் றுந்தீ பற
சித்தனு மானோனென் றுந்தீ பற
தேடி நூலகப் பிரிவு

Page 15
திருக்கதவந் திறத்தல்
- TH
திருக்கதவத் திறவாயோ திரைகளெலாந் தவிர்த்தே
திருவருளாம் பெருஞ்ஜோதித் திருவுருக் காட்டாமோ உருக்கியமு துரற்றெடுத்தென் உடம்புயிரோ டுளமும்
ஒளிமயமே யாக்குற மெய் உணர்ச்சியருளாயோ சுருக்கருதாத் தனிவடிவோய் நின்னே யென்னுட் கலந்தே
கங்குல் பகவின்றி யென்றுங் களித்திடச் செய்யாயோ செருக்கருதாதவர்க்கருளுஞ் சித்திபுரத் தரசே
சித்தசிகா மணியேயென் திருநட நாயகனே
மrfக்கதவத் திறவாயோ மறைப்பை யெலாந் தவிர்த்தே
மாற்றறியாப் பொன்னேநின் வடிவதுகாட் டாயோ கனிக்கறியாப் பெருநிலயிலென்ணுெடுநீ கலந்தே,
கனரகடந்த பெரும் போகங் கண்டிடச்செய் யாயோ தணிக்கறியாக் காதல் மிகப் பெருகுகின்ற தரசே
தாங்கமுடி யாதினியென் தனித்தலேமைப் பதியே திரிக்க3லயா தியவெல்லாம் பணிக்கவல்ல சிவமே
சித்தரிகா மணியேயென் திருநட நாயகனே.
தரைகடந்த திருவருட்பே ரொளிவடிவைக் கலந்தே
உவட்டாத பெரும்போகம் ஓங்கியுறும் பொருட்டே இரைகடத்தென்னுள்ளகத்தே யெழுந்துபொங்கித் ததும்பி
என் காதற் பெருவெள்ள பென்ஃனமுற்றும் விழுங்கிக் கரை கடந்து போனதினித் தாங்கமுடி யாது
கண்டுகொள்வாய் தியேயென் கருத்தின்வண்ண பரரே திரைகடந்த குருமணியே சிவஞானமணியே
சித்த சிகாமணியேயென் திருநடநா யகனே.

அருட்ஜோதி ராமலிங்க வள்ளலார்
பத்திவரும் பழவிளேகள் பறந்தோடும் முமப் பகுதி பாபும் புத்திவரும் பு:கோட்கள் புறம்போகும் ஆனந்தம் பொங்கும் уп ћу, முத்தி வரும் அழியாநன் போக்கமுறும் முதுகடல்சூ (புவிலெல்லாம் வித்திவரும் இராமளிங்க தேசிகன்றன் அருட் பாண்பிக் சிந்திப் போர்க்ரே.

Page 16

டன்புடைநான் பிறர்போலே உடுக்க விழைந்தேனுே
உண்ணவிழைந் தேணுே வேறுடைமை விழைந்தேகுே அன்புடையாய் யென்றனே நீ யனேந்திடவே விழைந்தேன்
அந்தோ என் ஆசைவெள்ளம் அனேகடந்த தரசே என்புடை வந்த&ணகவென இயம்புகின்றேன் உலகோர்
என் சொலினுஞ் சொல்லுகவென் இலச்சையெலாம்
விடுத்தேன் தென்புடையோர் முகநோக்கித் திருப்பொது நிற்கின்ருேய்
சித்தசிகா மணியேயென் திருநடநா பகனே.
இறத்திறந்தே பிளேத்தவெலாம் போதுமிந்த வுடம்பே
இயற்கையுடம் பாகவரு னின்னமுத மளித்தென் புறந்தழுவி பகம் புணர்ந்தே கலந்துகொண்டெத் நாளும்
பூரணமாஞ் சிவபோகம் பொங்கியிட விழைந்தேன் பிறந்திறந்து பொய்க்கதியைப் பெறநினத் தேமாந்த
பேதையர்போ வேனே நினேயேல் பெரியதிருக் கதவத் திறந்தருளி பஃணத்திடுவாய் சிற்சபைவா முரசே
சித்துசிகா மணியேயென் திருநடநா பசுனே.
பொப்புடையார் விழைகின்ற புணர்ச்சி விழைத்தேனுே பூண் விழைந் தேளுேவாள் காண விழைந்தேனுே மெய்யுடையாய் என்னுெடுநீ விளேயாட விழைந்தேன்
விளேயாட்டென் புதுஞானம் விளேயும்விளே பாட்டே பையுடைப்பாம் பனேயரொடும் ஆடுகின்ருேய் எனது
பண்பறிந் தேநண்புணர்வ த்தபண்புடையோய் இன்னே செப் புடைபென்ஞெடுசுட்டி பாடவெமுந்தருள் வாய் சித்தசிகா மணியேயென் திருநடநா யகனே.
கூறுகின்ற சமயமெலாம் மதங்களெலாம் பிடித்துக்
கூவுகின்ருர் பலனுென்றுங் கொண்டறியார் விணே
நீதுகின்ருர் மண்ணுகி நாறுகின்ருர் அவர்போல்
நீடுலகில் அழிந்துவிட நினேத்தேனுே நிஃபேல்

Page 17
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தா யாங்கே
இலங்குதிருக் கதவுதிறந் தின்னமுதம் அளித்தே
தேறுகின்ற மெய்ஞ்ஞான சித்தியுறப் புரிவாய்
சித்தரிகா மணியேயென் திருநடநா யகனே.
வேத நெறி ஆகமத்தின் நெறி புராணங்கள்
விளம்பு நெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும் ஒதுகின்ற குதஃனத்தும் உளவனேத்துங் காட்டி
உள்ளதண் உள்ளபடி உள்ள ரவுணர்த் தினேயே ஏதமற உணர்ந்தனன் வீண்போது கழிப்பதற்கோர்
எள்ளளவும் எண்ணமிலேன் என்னுெடுநீ புணர்ந்தே நீதறவே பஃனத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்
சித்தரிகா மணியேயென் திருநடதா பசுனே.
கஃவயுரைத்த சுற்பஃனயே நிலேயெனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக
வேறுசன் மார்க்கமொன்றே நிஃலபெற எவ்வுலகும்
வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினே யென்றனக்கே
உஃலவருமிப் பொழுதேநற் றருணமென நீயே
உணர்த்தினோவந்தனேந்தருள்வா புண்மை யுரைத்தவனே
சிஃநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்
சித்துசிகா மணியேயென் திருநடநா யகன்ே.
திருத்தகுமோர் தருணமிதில் திருக்கதவத் திறந்தே
திருவருட்பே ரொளிகாட்டித் திருவமுத மூட்டிக் கருத்து மகிழ்ந்தென்னுடம்பிற் கலந்துளத்திற் கலந்து
கனிந்துயிரிற் கலந்தறிவிற் கலந்துலக மனேத்தும் உருத்தகவே படங்கின்ற ஊழிதொறும் பிரியா
தொன்ருகிக் காலவரை உரைப்ப வெலாங் கடந்தே திருத்தியொடு விளங்கியரு ளாடல்செய வேண்டுஞ்
சித்தசிகா மணியேயென் திருநடநா யகனே.

5 Hilfiт குருநாதன்
என்னேயெனக் கறிவித்தா னெங்கள் குருநாதன்
இஃண்படியென் தஃவைத்தா னெங்கள்குருதாதன் அன்னே பிதாக் குருவானு செனங்கள் குருநாதன்
அவரியெல்லா மாளவைத்தா னொங்கள் குருநாதன் முன்னேவின நீக்கிவிட்டா னெங்கள்குருநாதன்
மூவருக்கு மறியவொண்ணு னெங்கள்குருநாதன் நன்மை தீமை பறியாதா னெங்கள்குருநாதன்
நான்தானுய் விளங்குகின்ரு செனங்கள்குருநாதன்,
தேகம்நீ யல்லவென்ரு னெங்கள்குருநாதன்
சித்தத்திற் றிகழுகின்ரு னெங்கள்குருநாதன் மோகத்தை முனியென்று னெங்கள் குருநாதன்
முத்திக்கு வித்தென்று னெங்கள்குருநாதன் வேகத்தைக் கெடுத்தாண்டா னெங்கள்குருநாதன்
விண்ணும் மண்ணு மாகிநின்று னெங்கள்குருநாதன் தாகத்தை யாக்கிவிட்டா னெங்கள்குருநாதன்
சத்தியத்தைக் கானவைத்தா னெங்கள்குருநாதன்,
வாசி யோகந் தேரென்ரு னெங்கள்குருநாதன்
வகாரநிஃப் அறிபென்ரு னெங்கள்குருநாதன் காசிதேசம் போவென்மு னெங்கள்குருநாதன்
கங்குல்பக லில்ஃபென்ரு பினங்கள்குருநாதன் நாசிதுளி நோக்கென்ரு னெங்கள் குருநாதன்
நடனத்தெ ரியுமென்ரு னெங்கள்குருநாதன் மாசிலோசை கேட்குமென்ரு னெங்கள் குருநாதன்
மற்றுப்பற்றை நீக்கென்ரு னெங்கள்குருநாதன்.
II

Page 18
இருவழியை அடையென்று னெங்கள்குருநாதன்
எல்லாம் விளங்குமென்ரு னெங்கள்குருநாதன் கருவழியைக் கடவென்று னெங்கள்குருநாதன்
கட்டுப்படும் மனமென்ரு ஜெங்கள் குருநாதன் ஒருவரும றியாரென்று னெங்கள்குருநாதன்
ஓங்கார வழியென்று பினங்கள்குருநாதன் நிருமவணு யிருவென்ரு னெங்கள்குருநாதன்
நீயே நா னென்று சொன்னு னெங்கள்குருநாதன்
திக்குத் திகாந்தமெல்லா மெங்கள்குருநாதன்
சித்தத்துள் நிற்களிைத்தா னெங்கள்குருநாதன் பக்குவமாய்ப் பேனென்று னெங்கள்குருநாதன்
பார்ப்பதெல்லாம் நீபென்ரு னெங்கள்குருநாதன் அக்குமணி பணியென்று னெங்கள்குருநாதன்
அஞ்செழுத்தை ஒதென்ரு னெங்கள்குருநாதன் ருெக்குநெக்கு உருகென்று வெனங்கள்குருநாதன்
நித்தியன்நீ யென்று சொன்னு னெங்கள்குருநாதன்.
தேடாமல் தேடென்ரு பினங்கள்குகுநாதன்
வேன் சிவனொன்ரு னெங்கள்குருநாதன் நாடாமல் நாடென்ரு னெங்கள்குருநாதன்
நல்ல வழி தோன்றுமென்ரு னெங்கள்குருநாதன் பாடாமற் பாடென்ரு னெங்கள்குருநாதன்
பத்தரினஞ் சேரென்ரு னெங்கள்குருநாதன் வாடாமல் வழிபடென்று னெங்கள்குருநாதன்
வையகத்தில் வாழென்று னெங்கள்குருநாதன்.
தித்திக்கு மொருமொழியா லெங்கள்குருநாதன்
சின்மயத்தைக் கானவிைத்தா னெங்கள் குருநாதன் எத்திக்கு மாகிநின்ரு னெங்கள்குருநாதன்
எல்லாம்நீ யென்றுரைத்தா னெங்கள்குருநாதன் வித்தின்றி நாறுசெய்வா னெங்கள்குருநாதன்
விண்ணவரு மறியவொண்ணு னெங்கள்குருநாதன் தத்துவா நீதணுஞ னெங்கள்குருநாதன்
சகல சம்பத்துத்தந்தா னெங்கள்குருநாதன்.
교
י

ஆதியந்த மில்ஃபென்ரு னெங்கள்குருநாதன்
அதுவே நீ யென்றுரைத்தா னெங்கள்குருநாதன் சோதிமய மென் றுசொன்னு செனங்கள்குருநாதன்
சுட்டிறந்து நில்லேன்ரு னெங்கள்குருநாதன் சாதி சமயமில்லா னெங்கள்குருநாதன்
தானுய் விளங்குகின்று னெங்கள்குருநாதன் வாதியருங் காணவொண்ணு செனங்கள்குருநாதன்
வாக்கிறந்த இன்பந் தந்தா னெங்கள் குருநாதன்.
முச்சந்திக் குப்பையிலே எங்கள்குருநாதன்
முடங்கிக் கிடந்திடென்ரு ைொங்கள் குருநாதன் அச்சமோடு கோபமில்லா னெங்கள்குருநாதன்
ஆணவத்தை நீக்கிவிட்டா னெங்கள்குருநாதன் பச்சைப் புரவியிலே எங்கள்குருநாதன்
பாங்காக ஏறென்ரு னெங்கள்குருநாதன் தச்சன்சுட்டா வீட்டிலே எங்கள்குருநாதன்
தாவுபரி கட்டென்ரு னெங்கள்குருநாதன்.
நாமே நா மென்றுரைத்தா னெங்கள் குருநாதன்
நமக்குக்குறை வில்ஃபென்ரு ைொங்கள் குருநாதன் போமேபோம் வினேபென்ரு னெங்கள்குருநாதன்
போக்குவர வில்ஃபென்ரு ைொங்கள்குருநாதன் தாமேதா மென்றுரைத்தா னெங்கள்குருநான்
சங்கற்ப மில்ஃபென்ரு னெங்கள்குருநாதன் ஒமென் றுதுதிதந்தா னெங்கள்குருநாதன்
நனமையெழுத் தறியென்று னெங்கள்குருநாதன். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
- His
பிரபஞ்சப் போர்
ஞானவாள் ஏந்தும் ஐயர் நாதப் பறையறையின் மானமா ஏறும் ஐயர் மதிவெண் குடைகவிடமின் ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே.
$235 1r,

Page 19
தெய்வ மி து தானே
அன்ஃனபிதாக் குருவாகி பாண்டுகொண்ட தெய்வம் அடியவர்தம் மனத்திலே ருசிக்கின்ற தெய்வம் என்னயெனக் கென்னுலே பறிவித்த தெய்வம் எல்லாமா யல்லவுமா யிருக்கின்ற தெய்வம் முன்னேவினே யெல்லாம் முடித்தாண்ட தெய்வம் மூதாதை மாரெனக்குக் காட்டிவைத்த தெய்வம் தென்னேப&ன சேரிவங்கை வாழ்கின்ற தெய்வம் சிவனென்ற நாமமுள்ள தெய்வமிது தானே.
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பளிக்குத் தெய்வம் காணுத காட்சியெல்லாங் காட்டுகின்ற தெய்வம் நில்லாத நீர்ச்சடைமேல் நிற்கவைத்த தெய்வம் நெற்றியின்மே லொற்றைக்கண் நேரவைத்த தெய்வம் எல்லார்க்குத் தெய்வ மென்னுடைய தெய்வம் இதையறிந்து வாழுவார் எல்லாருந் தெய்வம் செல்லாரு மிலங்கையில் வாழ்கின்ற தெய்வம் சிவனென்ற நாமமுள்ள தெய்வமிது தானே.
நம்பினபேர் தமக்கருளே தயந்தளிக்குந் தெய்வம் நாதாக்கள் போற்றுகின்ற மெய்ஞ்ஞானத் தெய்வம் வெம்பிாரிக்கு மருந்தாக விளங்குகின்ற தெய்வம் தேதாந்தத் தெய்வமுயர் சித்தாந்தத் தெய்வம் அம்பினகதம் பாகமா யமர்ந்திருக்குத் தெய்வம் அவராக்கு அதுவதுண்ா யிருக்கின்ற தெய்வம் தும்பிமுக னறுமுகவன் தோத்திரஞ்செய் தெய்வம் சோ8லகு பூழிலங்கைவாழ் தெய்வமிது தானே.

இம்மைக்கும் மறுமைக்குத் துனயான தெய்வம் ாழிலாருஞ் செஞ்சடையில் மதிவைத்த தெய்வம் அம்மையா யப்பணு பாதரிக்குத் தெய்வம் அவனிமே வென்போல வழங்குகின்ற தெய்வம் பொய்ம்மாயச் செருக்கெல்லாம் புறக்கணிக்குந் தெய்வம் போதாகும் மலர் தூவிப் போற்றுகின்ற தெய்வம் செம்மைசே ரிலங்கையிலே வாழுகின்ற தெய்வம் சிந்தத்துட் டித்திக்குந் தெய்வமிது தானே.
பொறியைந்தும் வென்றவர்பாற் பொருந்துகின்ற தெய்வம் போக்குரை வில்லாமல் நிறைகின்ற தெய்வம் அறிவொன்றை நினேப்பவர்பா லமர்ந்திருக்குந் தெய்வம் அம்புவியில் மாமணுப் வழக்குரைத்த தெய்வம் குறியொன்று மில்லாமற் கூத்தாடுத் தெய்வம் குழந்தைவடி வேல்வனேக் கொண்டாடுத் தெய்வம் வெறிகமழுஞ் சோஃகு நிலங்கை வாழ் தெய்வம் விருப்புவெறுப் பில்லாத தெய்வமிது தானே.
-+அடு-ே
சிவானந்த விளைவு
======
காலமுண் டாகவே காதல்செய் துய்மின் கருதசிய
ஞாலமுண் டாஜெடு நான்முகன் வானவர் நண்னரிய ஆலமுண் டான்னங்கள் பாண்டிப் பிரான்தன் அடியவர்க்கு
மூலபண் டாரம் வழங்குகின் முன்வந்து முந்துமினே.

Page 20
Tf
சொல்லு F. n. (... ш,
சொல்லு சிவமே சொல்லு சிவமே
சுகம் பெற மார்க்க மொன்று சொல்லு சிவமே வெல்லும் பகை யொழியச் சொல்லு சிவமே
வேறு பொருளில்லே யென்று சொல்லு சிவமே அல்லும் பகலுமறச் சொல்லு சிவமே
அன்பே சிவமென்று சொல்லு சிவமே கல்லுங் கரையக் கவி சொல்லு சிவமே
காயமே கோபிவென்று சொல்லு சிவவே.
அல்லவற்று வாழn ழி சொல்லு சிவமே
அகம்பிர மாஸ்மியென்று சொல்லு சிவமே எல்லவர்க்கு நல்லனென்று சொல்லு சிவமே
எல்லாஞ் சிவன்செயலாய்ச் சொல்லு சிவமே நில்லாதிவ் வாழ்வென்று சொல்லு சிவமே
நீயுநாணு மொன்றென்று சொல்லு சிவமே போல்லாப்பிங் கில்ஃபென்று சொல்லு சிவமே
புத்தடியோம் நாங்களேன்று சொல்லு சிவமே,
கொல்லாமை பெரிதென்று சொல்லு சிவயே
சுசாமல் எவர் முன்னுஞ் செல்லு சிவமே நல்லோர் நடுவிருக்கச் சொல்லு சிவமே
நாமே பன்னத்துமென்று சொல்லு சிவமே உல்லாசமா பெங்குஞ் செல்லு சிவமே
உண்மை முழுதுமென்று சொல்லு சிவமே கல்லார்க்குங் கதியென்று சொல்லு சிவமே
கட்டி மனத்தையாளச் சொல்லு சிவமே,

கோழும் புத் துறை யோக
ங்
றியும் பொருளும் அறிபடு பொருளும்
| o! யும் பொருளும் செறிபாப் பொருளும்
குறியும் ரூனமு மற்ற கோவென அறிவா ரிண்டு பிறவா ராமே,

Page 21

அரகர சிவசிவ மறையோனே
அன்பர்தன் சிந்தையில் உறைவோனே அரகர சிவசிவ மறை யோனே. பொன்னே மணியே பூங்கோவே புலவரெல் லாம்புகழ் எங்கோவே. காணுங் கண்ணிற் கலந்தவனே கதிரொளி போலெங்கும் நிறைந்தவனே. ஆணும் பெண்ணும் ஆனவனே அடியவர் பேணும் வானவனே. கோrரிய பிறையை முடித்தவனே கொல்புலித் தோஃல புடுத்தவனே. பாற்கடல் தன்ஃன அழைத்தவனே பாரொடு விண்ணுய்ப் ப்ர்ந்தவனே. நூற்பொருள் தன்னே விரித்தவனே நுண்ணிடை யாள்தன் இடத்தவனே. தில்வேயில் ஆடிய சிற்பரனே சிவசிவ சிவசிவ தற்பரனே. எல்ஃப்யில் லாவருள் தந்தவனே என்போல் நல்லேயில் வந்தவனே.
ச ற் கு ரு தெ ரி சனம்
சற்குரு தெரிசனம் சகல பாக்கிய சுகம் தாளினே பணிநீ தினம்
அநுபல்லவி தாம்தன்ஃன அறியுமே சாந்தமும் செறியுமே (சற்குரு)
பேரன்பு பெருகிடும் பேதமை கருகிடும் பிரியாப் பிரிய மெல்லாம் பேசாம லகன்றிடும். (சற்குரு)
ஆகம விதிமுறை அகத்தினில் பொருந்திடும் ஆசாபாச பகலும் நேசானு பூதி வரும். (சற்குரு) தவாதி தேவர்களும் செய்வார் பணிவந்து வன் சிவனென்னும் தெளிவு முண்டாகுமே. 'சற்குரு)

Page 22
சர்வமத சமரசப் பிரார்த்தனே
சுவாமி சர்வலோக தயாபரா ! ஜீவகோடிகளேப் படைத்து அவரவர்தம் aaari 2 rian பொரிப்பித்து நல்வழிப் படுத்தும் தயாளுவே ! ஜீவகோடிகளாகிய சகோதரர்கள் என்னுலும் அவர்களால் நானும் இம்சிக்காமலும் வஞ்சிக்காமலும் இருக்கப்பாகுமே! சுள், காபம், கொஃப், க்ளவு, பொய் ஆகிய பாதகங்கள் என்றுே வந்து சாராமல் காருமே! விஜாப் போகமாம் என்தேகம் விழுமுன் சற்குருவாய் வந்து என்ஃனத் தடுத்தாட் கொள்ளுமே ! நான் ஐம்புல வேடுவரின் கூட்டுறவால் படும் கஸ்டங்களுக் கோர் அளவிலேயே அக்கொடியோர் மத்தியினின்றும் மென்மேலும் துன்புருவண்ணம் என்னேத் தடுத்தாட்கொள்ளுமே ! அகிலாண்டகோடி பிரமாண்ட நாட்கா ஜோதி சொரூபாயா நம !
ஓம்! ஆமென் 11 ஆமின் !!!
அன்னயாரது தினசரிப் பிரார்த்தனேகளில் ஒன்று)
எங்கள் குருநாதன்
அன்பு சிவபென்ருன் எங்கள் குருநாதன் ஆங்காரம் அடக்கென்ருன் எங்கள் குருநாதன் இனியது செப்பென்ருள் எங்கள் குருநாதன் ஈவது அறமென்ருன் எங்கள் குருநாதன் உண்மை உயர்வென்றுன் எங்கள் குருநாதன் நாக்கம் அடைபென்ருன் எங்கள் குருநாதன்
S

எண்ணித் துEபென்ருன் எங்கள் குருநாதன் ஏர் பிடித்தல் சீரென்ருன் எங்கள் குருநாதன் ஐயமிடு என்றுன் எங்கள் குருநாதன் ஒன்றைப் பிடிபென்ருன் எங்கள் குருநாதன் ஒதிபுனர் என்ருன் எங்கள் குருநாதன் ஔவியமாகாதென்ருன் எங்கள் குருநாதன் ஃஅம்அடைபென்ருன் எங்கள் குருநாதன்,
--ஒஇG--
ந ப த ம்
நாடினுல் IեTIգ եւ it நாதமே ஜோதி
nalism
ஆண்டமுத னாகாசம் பரந்த நாதம் ஆதியிலே ஒளவையார் கண்ட நாதம் இந்திரனுே டுபேந்திரர்கள் போற்று நாதம் ஈவிரக்க மில்லாதோர் காணு நாதம் உலகியவிற் பற்றுடைய வுலுத்த மாந்தர் ஊரூராய்த் திரிந்தாலு முனரா நாதம் எந்தனது குருநாதர் ஊரணிச் சுவாமி ஏழைமேல் கிருபைவைத் துரைத்த நாதம் ஐயோடு சவ்வை யகற்று நாதம் ஒன்றுபட்ட மனதுடையோ ருகந்தி நாதம் ஓங்காரத்துள் ளொளியாய் நின்ற நாதம் ஒளதாரிய முடையாரு மறியா நாதம் அஃகமென்ற முச்சுடராம் நாதந் தானே.
(நாதம் என்பது ஒளி, ஒலி, ஓசை இசை)
| }

Page 23
ச மர ச நோ க் க ம்
H-H
அரிய குருதிருவருளேப் பெறுதல் வேண்டும் அன்புறுதி நேர்மையொடு பொறுமை வெண்டும் நமக்கன்புறுதி நேர்மையொடு பொறுமை வேண்டும்
சரியான சன்மார்க்கம் தழுவ வேண்டும் சற்சனர்க ளோடுறவு பூணவேண்டும் நாம் சற்சனர்க ளோடுறவு பூணவேண்டும்
திரிபுடையில் கிருபை விளேயாட வேண்டும் திடமுடனே ஐம்புவனே வெல்ல வேண்டும் நாம் திடமுடனே ஐம்புலனே வெல்ல வேண்டும்
பெரிய தவயோக நிஃக் குயர்தல் வேண்டும் பெண்களும் யோகாசனங்கள் பயில வேண்டும் நாட்டில் பெண்களும் யோகாசனங்கள் பயில வேண்டும்
மத வெறிகளத்தி விரைவில் ஒழியவேண்டும் மக்கள் சமுதாயம் நன்கு வாழவேண்டும் நமது மக்கள் சமுதாயம் நன்கு வாழவேண்டும்
உரிமையுள்ள அருவொளி மாசபைகள் வேண்டும் உணர்ச்சியுடனுபதேசம் புரிதல் வேண்டும்:- நாமினி உணர்ச்சியுடனுபதேசம் புரிதல் வேண்டும்
பாரினி லஞ்ஞான விருளகல வேண்டும்
பாமரர் மெய்யறிவுளராய்த் திகழவேண்டும் பாரிற் பாமரர் மெய்யறிவுளராய்த் திகழவேண்டும்
பரிதியினும் நெடுஞ்சுடராய்ப் புவியில் வாழ்ந்து பரம்பொருள் மெய்யொளி வெளியுள் கலக்கவேண்டும் மேலாம் பரம்பொருள் மெய்யருளொளியில் கலக்கவேண்டும்

தத்துவராய சுவாமிகள் குரு பரம்பரை
முதலாசாரியர் பூg னகவாசத்தி லெழுந்தருளிய உமா மகேஸ்வரர், அவர் மானுக்கர் நந்திகேஸ்வரர், அவர் மாணுக் கர் சன்ற்குமாரர், அவர் மாணுக்கர் வியாசர், அவர் மானுக் கர் சூதரிஷி, அவர் மானுக்கர் கடவுள் நாதர், அவர் வழிவந்த மானுக்கர் தருவூர்ச்சித்தர், அவர் மானுக்கர் அருள்முனிவர், அவர் மானுக்கர் கீழுர்முனிவர், அவர் மானுக்கர் பரமுனிவர், அவர் மானுக்கர் திருப்பனந்தாளார்.அவர் மானுக்கரி மது ரைப் புஞ்சைமுனிவர், அவர் மானுக்கர் வடமுனிவர், அவர் மானுக்கர் உலகுய்யவந்தார், அவர் மானுக்கர் திருநடராசர், அவர் மானுக்கர் சிவப்பிரகாசர், அவர் மானுக்கர் சுரூபா னந்தர், அவர் மானுக்கர் தத்துவராயர்,
-----
ஸ்வரூபானந்த சுவாமிகள் துதி
அடியேனே யாள் வருண்மேனி சாத்திப் படிமீது வந்த பரனே-கொடியேனென் றெண்ணு தினமப்பளவி விங்கனே வீடளித்த கண்ணு கனடபோகக் கா.
-ജ്യേ==
நேரிசை வெண்பா
என் புன் றஃலமன்னு மின்பத் திருக்கழலே பன்பொன்றி யேத்த வனவரத-பின்பஞ்செய் தாண்டானே தந்தருள் செய்யல்லது வேருென்னறயுநான் வேண்டா மையுமருள்வாய் மெய்,

Page 24
மூ த் தி  ைர
செத்துப் பிறக்கக் கொடாதேங்கண் முத்திரை
செம்பிற் செறிக்கப் படாதெங்கண் முத்திரை
பத்தத்தி லுத்திர மாபெங்கண் முத்திரை
பாலின்கீழ் நால்வர்க் கரன்சொன்ன முத்திரை,
எண்ணி விலக்கிட் டிடாதெங்கண் மூத்திரை
பெண்ணுவா ரெண்ானங் கடந்திட்ட முத்திரை பண்ணி பழிக்கப் படாதெங்கண் முத்திரை
பார்ப்புறப் பார்க்கும் பரஞான முத்திரை,
வெண்ணுரவிற் கோவைப் படாதெங்கண் முத்திரை
வேதா நூலின் விஃாகின்ற முத்தினர
பெண்ணு னலாத பெருமான் றன்முத்திரை பேசற் கரிய பெரியோன்றன் முத்தினர.
-zipara
அ னு பவ மா லே
அஞ்சு கோச வரனே பழித்திட்டு
வானந்த வறி வாகிய வாசையும்
வஞ்ச மாகு மதுவிட்டு வாழ்வார்க்கு
மாய வாழ்வை மதிப்ப திணிபுண்டோ,
கலவி பென்பதோர் சுட்டை யறுத்துக் காமன் வாழுங் கருக்குழி தூர்த்தே
யவேயினா வினர் வாயிட் டிருந்தா
லமரர் வாழ்பதி பிற்புத அண்டோ.

ஸ்வரூபானந்த சுவாமிகள் வீட்டுநெறி
t
Fs--FA
அண்ட வுருவிற் பிண்ட முதிக்கும் ஆழிமீன் போலும் வாழி சிவமுயிர் இந்துதோற் ருெடுக்கம் வந்தடல் லுயிர்கள் ஈரெழு புவனம் பாரெழு முயிர்நில உள்ளும் புறம்புங் கொள்கையொன் நறவிரு நாகை தானே பாது மானது எழுத்தை பெழுது மெழுத்திலுண் டுறுபொருள் ஏக மாவது போக மாகும் ஐய மின்றி யருளிறை பேசிவம் ஒருபொரு னின்றிச் சுரூபஃன் வணங்கு ஒதல் வேண்டா தாத விறைவு ஒளவியம் பேசா தது ரோவ மாகும் அஃகம் பெற்ற துயிர்க்குயி ரதுவென் கருமை செம்மை வெண்மை பவனவன் நப்பொரு விளாவு தப்பொரு ளாகுஞ் சந்ததம் பாதுகை சிந்தையில் வணங்கு குத்தி புடையவர் முத்தி பெறுவர்கள் அடவிய கடத்தைத் தடவிநிற் பதனில் அனக்கோ விாற்றுகிற் பினக்சுறு முத்தி தற்பதத் துவம்பத நிற்ப தசியதம் நந்தி திருவடி சிந்திநா டோறும் பந்த மென்பது சிந்தியாது பனன் மரிக்கிற் சனண் மரிக்கு மயக்கற விருந்து மயக்கந் தவிர் துன்பத்தைக் கெடுத்துப் பரந்தனே வனங் குலக்கத் தியான ங் கலக்க மருது வந்தனே படங்கிற் சிந்தனே சிவமாம் அழகிய திருநடந் தொழுவத சிந்தியம் இளம்பிறை குடியே வளந்தரு சுடரொளி

Page 25
தன்னே யறிவது பின்ன மறுவது ஆனந்த வறமே மனந்தனே மரித்திரு கவலே நின்றி.டிற் சிவலே நின்றிடுங் கால மூன்றுநின் பாலுற வறிந்திரு கிரக வுதயந்தரு முடிவி லுயிர்நில கீழ்க்குல ஞான வாழ்க்கை யிலாதார் குருவொளி பிண்டந் தருமுயிர்க் குனர்வு கூத்தும் பலமு மேத்துவ தசிந்தியங் கெடுத்த சுழுஃனயி லெடுத்த துனர்வொளி கேட லுனர்வொளி பாடிய சிவமே கையது கூப்பி மெய்யுற வனங்கு கொண்ட நிவேயது கொண்டி டாநில கோணு நிலேயது காணு நிலேயே கெளவை மறுவது செவ்வை புறுபொருள் சத்தாதி யைந்தினு மொத்த தொருபொருள் சாதி குலம தோது சுக்கிலஞ் சிந்தனே படக்குதல் வந்தனே பாகுஞ் சீதள கமல பாதுகை பணிந்திரு கருதியம் பொருளே பரிதியம் பொருளது சூழவே ழேழது வாழ்பபி ராகுஞ் செய்யுஞ் செயலவன் செய்யுஞ் செயலே சேட்டர்தா ளிக்னயை நாட்டிநீ வனங்கு சைவ நெறியே யுப்பு நெறியது சொர்க்க நரசு முற்பவ விலங்கு சோம்புற வாசை பாம்பொழு தறுத்திரு ஞானபரை பந்த மோனஞ் சிவமே ஞெகிழிப் பொறிபோ னின்றது சிவையே ஞொல்கிய மனமுடை போர் நுண் ஜூனியரே தகுதி யுற்றவர் பகுதியற்றவர் தாக்கொன் நறவே நொக்கினே நோக்குத் திடம்பர ஞானி புடம்பு நற்சிவத் தீர விருந்து பாரிரு சரனந் துஞ்சல் விழித்தன் மிஞ்சல் விட்டிரு தூங்கும் யோகம் பாங்கு பெருது

鷗 撃、
, 蠱
Hi Edi R.
下
*
பூலோக பாண்டியகுரு அமுதானந்த சுவாமிகள்
உத்தமர்கள் போற்றும் உபாசூா ன தேசிகனே
۔۔--سیا۔ அத்தி புரிபோர்த்து அரணுருவாய் நின்றவ:ே அத்தனருள் பெறநான் அடிமையாய்க் கொண்டவனே
வித்திபேற அருள்வாய் சின்மயமாஞ் 1றதுருவே

Page 26

தெள்ளி யறிந்து வள்ளஃப் வணங்கு தேசிகன் சிவமென் ருன்சயொன் பறநில் தைய ஒருவது மைய ஒருவே தொந்தனே பறவே நந்தியர்ச் சனேசெய் தோற்றுஞ் சுடருள பேற்றிய தீபம் நன்றிசெய் குருவை பென்றும் 'னங்கு நாட்டஞ் சொல்லும் வீட்டி னெறியை நிருத்தஞ் செய்சிவன் குருத்தல் ராசன் நீரும் பூவுஞ் சேருமன் பிதயம் நண்பரிய பொருளே நண்பரியர்ச் சஃபிசப் நூலொடு {3}նյ«վullմ வேலேரிற் நூல் நெட்டை பொன்ற விட்டு நீயிரு நேயத் தன்னிலேயுஞ் சுடரொளி நைந்துருைந் துருதிச் சுந்தர வடிதொழ நொடிப்பொழு நாசை பறடிை புரவு நோக்கரு விருந்து சேக்கையை நோக்கு நெள்ளி விழிபுமை செவ்வி சிவனுரு பசுபதி பாசம் விசுவமெய் பறிவு பாசத் தவிர வீசனே வணங்கு பிண்டந் தவிலு மண்ட முதிக்கும் பிதம் பிரபை போதுமை பரமன் புண்ணியர் மண்ணி வெண்ணிய ஞானிகள் பூண்டதா ளிஃனைய வேண்டி வணங்கு பெருகும் பிறவி யருகி யின்புறும் பேத மறவே நாதனே வணங்கு
பபர் வரையரே பொய்யறு பரன் பொய்யு மெய்யுஞ் சையெனு மவத்தை போக்கு வரலற வாழ்க்கையி லுணர்ந்திரு பெளவப் பிறவி செவ்விதை கருத்து மனமெனுங் கடத்திற் றன்மென வறிவு மாண்ட வுடலுயிர் பூண்ட வறுபொருள் மிக்கவித் தங்கு மொக்குநற் பொருளுயிற் மீண்டுமி முளோபிற் காண்டதா முயிருடன் முந்துட லுயிரிற் பிந்த அதிக்கு
835 15ss

Page 27
盟母
மூன்று காலமுந் தோன்றுமு னிடத்தின் மெய்யு முடம்பு டொப்பு முடம்பு மேலேச் செப்பிற் காலேப் பயிரிடு மையல் தறவே செப்பயிர் வளர்த்திரு மொட்டும் பூவுஞ் சிட்டனுங் குருவு போன முதிக்கின் ஞான முதிக்கும் மெளன வுண்மையே பெலனுறு மவன் சிவம் பானென தறிகி எானது முத்தி யூகித்துணர்வது போகிற் கதியது யோகமீ தான மாகி பாறிநின் வடிவ திருந்த படியது வாகும் வாக்கியமெய்ப் பொருளே யாக்கிய துரைத்திரு விடாம விருந்து கெடாது கெடு வீட்டின் பத்தைக் கூட்டுந் தேட்டறில் வெள்ளேயுஞ் சிவப்பும் வள்ளல் பாதுகை வேண்டி யிருந்து வேண்டல் வேண்டாமை வைப்பது பாதுகை மெய்ப்பது மதுவே,
--ஒஇG--
bו זה נוף ח נG L ת
ஆர ணக்கிளி கொஞ்சு தபோவன
மாக மக்குயில் பீவு தபோவனம் பூர னத்தரி வாழு தபோவனம்
பொருவில் சிற்கன மாய குபோவளம் சமயி கட்கதி தூர தபோவனஞ்
சமத மத்திரள் சார்வ தபோவனம் நண்மபு மிப்படி வைத்த தபோவன
நாத ஞரரு எா தபோவனம்,
- நூலக்ப் பிரிவு | || IF THEITIGÜE CEFETs

I III I L} u | ו וניJ והם "I J
Hammen
(பாண்டியுரை வாரமென்பது - பாண்டித்திய வுரையம்
ஏற்றப் பானேபோ லிவ்வுடஃப் யென்று
பொன்று நீரிற் ருேய்த்தக்காலும்
பேர்த்துப் பேர்த்துமிது ஆத்தையன்றுே பேத மறுத்திட வற்ருே சொல்வீர்
அல்ல லுடலேக் கழித்து அறிவே
வடிவென் றுணர்ந் திருப் பார்க்குச்
சொல்லக் கடவதொன் துண்டோ
சுருதிக டூற்றி வளவிறந்தத்தை
ான்வே நீரென் றுணர்ந்து கரைபுத்
திரைபு நுரையுங் கண் டாற்போற்
முனல்லா ஆனந்தா னுக்கிச் சாத்திர
கோ த்திரஞ் சாற்றுகின் ருரே
புத்தி விகற்பத்தை விட்டுப் போதம்
வடிவென் றுணர் ந்திருப் பார்க்கு
மித்தனே சுத்தாடல் வேண்டுமோ
விரவி புதித்தா விருள்டோ மிடத்து.
பரிதி பொருவ னுதிக்கப் பலகோடி
பண்டங்கள் பேதமா னுற்போற்
ஈருதி முடிவி னுதிக்கச் சொல்லும்
பொருளுந் துவங்கிடுங் கானே,
பாத்திர பேதத்தி னுவே பலகோடி
பிரளிகள் பேதமா னுற்போ
னேத்திர பான பிரப நிகரிற்
ப்ரபஞ்சமு மாதித் தரனே,

Page 28
மதியை குறிப்ப திலக்கா
மாமரத் துச்சியைக்காட்டி னுற்போற் பதியைக் குறிப்பதி லக்தாப்'
பஞ்சகோ சச்சட்டை சாத்தி குரே
செசுத்தெங்கு நிறைந்தவச் சிவனுர்தம்மைச்
சிந்தையி வன்றித் தெளிவு ருர்காண்
SLLK YY T0 YS LYTYYT S S H HGHLTT LLL
முன்கையிற் கண்ணுடி தானுெழிய,
ஜனனிலே மொன்பது லாரன்விட்டங்
கொருவனேக்காவ விருத்தி வைத்தல்
ஆனி வொருவனும் போனவாறே
பொன்பது வாசலு நாப்புகுங் கானே.
ஓங்கு முடியைத் தஃiயில் வைக்க
வுலகமெல் லாரசாளு மாப்போ
லாங்ஃாரந் தனேயறி வோடே
கிைலமு நாமா யிருக்க லாமே.
நெஞ்சிலே கட்டை யடுக்கவிட்டு
நீட்டி நிமிர்ந்து கிடப்ப தன்முன்
னஞ்சைபு முள்ளே படக்கிக்கொண்டே
யானந்த மாயறி வாக்வல் வீரே.
அம்மையு மப்பனுங் கண்டிருக்க
வந்தக ஒருயிர் கொள்வதன் புன்ன
மும்மையு மூனேயும் வேறதாக வுள்ள பொழுதே புனரவல் வீரே.
மக்களுங் சுத்த மனோவிசுத்த
மாய வுடலெரி கொள்வதன் முன்ன
5 | "Laissir li ntqal வறிவுதன்னே
நம்வடி வாக நினேயவல்லீரே

இருவினேப் பாசங் கழுத்தினிலிட் டேற விரங்க விழிப்பதன் முன்னங்
குருவினச் சென்று பாளிவிராகிற்
கோதி லறிவோடே கூட வாமே.
போத வடிவுதனே மறந்து
பூமிக்கே வந்து பிறந்த வாறே
தாதா தவசியென் றேரிச் சங்கேதித்துத்
தம் வடிவிழந்தாரே.
தன்மய மான வுணர்வபர்த்துத்
தரணியில் வந்து பிறந்த வாறே
யென்மத னுரென் றெடுத்துக்கொள்ள
யானுன் மகனென் றிசைந்திருந் தாரே.
தஃாபு பிரண்டுள தண்டொன்றத்தைத்
தாமே யிடுவாருந் தாங்கு வாருங்
களேயும் படியறி யாமையாலே
காவித் திருந்தவா கண்டுகொள் ரீரே.
வாணுதி பூதங்க டோற்றுகைக்கும்
வான்கருத் தும்புலன் குேற்றுகைக்கு
மூளுதி பேதங்கடொற்றுகைக்கு
முண்மையு மாயுனர் வாயிருந்தானே.
போது புலர்ந்து புகுந்தனேயும் புத்தியை
யெங்கேனும் போக விட்டுத்
தூதுவர் வந்து புகுந்தவாறே
துடைகள் பறக்கத் தொடங்கி ஞரே.
கொத்து முதலியொருவ னுள்ளனவன்
கொள்வது மில்லேக் கொடுப்பது மில்ஃப்
பத்துக் கூவிபத்துச்சே வகருமவன்
பார்வையா லேபடை யாயி குரே.

Page 29
சொல்லும் புலிபோ லுயிர்பருகுங்
சுற்றத்தின் வாயிற் குறுகி டாதே
சொல்லு மனமுமிறந்து நின்ற
சோதிநா மென்று சுசிக்கவில் வீரே.
-*-
அ றி வு
போகாத மாயைபைப் போக்கிடலாவதும்
புண்ணிய பாவம் புறத்திட வானது மாகா தழியா திருந்திட வாவது
সন্ম பறிவே வடிவா யிருந்திடி சைல்லவோ,
என்னிலே பாவையுங் கண்டிட வாவதும்
பான்ைபு வொன்னே புங் கண்டிட வாவது
மன்னியங் கண்டிலோ மென்றிட வாவது
மறிவே வடிவா யிருந்திடி னல்லவோ,
மோகாதி பெல்லா முறிந்திட லாவது
முற்று புற் சன்சங்க ளற்றிட வாவது
மாகா ஆழியா திருந்திட வாவது
மறிவே வி ரன்ா யிருந்திடி ாைல்லவோ,
இந்தப் பிறப்பினின் தேறிட வாவது
rt பிருந்திட all Tilly
பந்தக் கண் மறுத்திட 3ாவது
ாறிவே வடிவா யிருந்திடி னல்லவோ,
நற்செய் நிவங்களு மற்றிட வாவது
நானெணு மாங்கார நச்சற வானது
மற்சங்க பெல்லா மறுவிட வாவது
மறிவே வடிவா யிருந்திடி எல்லவே.

! ! IT to L I Լ. Լդ
------------------ ܚܒܝܒܝܡ
விரகற்ற குடத்திலே பாம்படைப்போம்
வேதாந்த வெளியிலே விட்டாட்டுவோங்
கானங்கள் பிடித்தங்கே பிரையிடுவோங்
காலங் கழியவே தப்பிடுவோம்
பரவிய மும்மல மாபையென்னும்
பாம்புதான் சிறிக் கடித்தபோது
வரையற்ற மந்திரங் கொண்டுமீட்டோ
முள்ளுவார் வாழ்நின் ருடாப்பாம்பே
சித்திர முத்தி தருமென்றெண் கரிச்
சிந்தித்து நாளுத் தினகத்திராதே
பத்திர நிற்கவுறை குத்துபோதான்
பார்த்தாஃனப் பார்த்துநின் ருடாப்பாம்பே,
ஓங்காரத் துட்புகுந் துச்சியேறி
பொன்பது துவாரத்தி னுட்புகுந்து
துரங்காமை துரங்கிநின் ருடாப்பாம்பே
தொந்தங் கடந்தோமென் ருடாப்பாம்பே.
ஆருகு மிங்கேயம் பலமுமிங்கே
பாடரவக் கிண்கிணிக் காலுமிங்கே
பேரூரு மிடபவா கனமுமிங்கே
பிறப்பிறப் பற்றிடத் தானுமிங்கே
சீராருஞ் சிவஞான போதந்தன்ஃன்த்
தெளிந்து தெளிந்துநின் ருடாப்பாம்பே.
835 5,

Page 30
கழ ல்
ஒன்றேகாண் பெண்னே புலகம் பதிஞலு முள்ளது போதமென் குடாய்கழ லொழிவற நின்ருேமென் ருடாய் சுழல்
இரண்டுகாண் பெண்ணே யிடைபிங் கலேக
எரிரண்டுமொன் ருனதென் ருடாப்சுழி லேகாந்த மானுேமென் ருடாப் கழல்
மூன்றுகாண் பெண்னே முடிவான் மண்டில்
முத்திக்கு வித்தாமென் ருடாப் கழன் முந்நிலா வீசுதென் குடாய்சுரல்.
நாலுகாண் பெண்ணே நாடினு னுடியுண் (றைதமே சோதின்ெ ருடாப்கழ னம்மை பு:ர்ந்தோமென் ருடாய்கழல்
அஞ்சுநாண் பெண்ணே பறிவே நமக்கென்றுத்
தஞ்சமாய் நின்றதென் ருடாய்கழ
at it தென் டாப் கபூல், C GJ
ஆறுசாண் பெண்னே பல்லல் கழிந்தபின் இணைந்த மானுேமென் ருடாய்கழ லாசை யொழிந்தோமென் குடாய்கழல்

னே நாளிப் பயமொழியக் கண்மண் டாங் களப்பிக் கருளேத் திருவோளியார் பிண்டமதிலுறை சித்திர முந்தப்பா - நரே
மண்டலத்தில் நாளும் தொழுவேன் மறவேள் இளி.

Page 31

ஏழு காண் பெண்ணே பெல்லா நிவேகளு மிந்திர ஞாலுமென் ருடாப்கர வெடக்கழி வில்ஃபென் ருடாய்கழல்,
எட்டுகாண் பெண்னே சுற்றக் குழாமென்னுங் கட்டதை விட்டோமென் குடாப்சுழல் காணுது கண்டோமென் ருடாய்கழல்.
ஒன்பதாம் பெண்ணே புள்ளே தெளிந்தபின்
மின்போலும் போதமென் ருடாய்கழல் வேத முடிவதென் ருடாய்கழல்.
பத்துக்காண் பெண்னே பரமே பரமாகப்
பற்றற் றிருந்தோமென் ருடாய்கழல் பத்தி முடிவதென் ருடாய்கழல்,
ஆடுங் கழலா மடிபி லொளித்தக்காற் றேடுவ நில்லேயென் ருடாய்கழல் நிருவடி யல்லதென் குடாய்கழல்
பி ரா ர் த் த ஃன
ஊணு யுயிரா புனர்வா புருகிக் கரைத்தொழியாத் தேனுகி நின்றுதித் தித்திடு வாய்சிவ னேசிறியே ஆானு ருரோமஞ் சிவிப்பவொண் கண்ணி ரருவிகர வானு துருக வடியே னுளமென் றணுகுவதே.
அருளது வேவடி வாகிப் புவியில்வந் தாண்டுகொண்டு மருளது திர மறவா நினோயா வரமருளித் தெருளது செய்த சிவப்பிர காசச் செழுங்களியே யருளது வேயுடை பாயநியா பிந்த ஆனினையே.
盟、

Page 32
பதியின்னவிடம் என்பது
H
பதியின்ன விடமென்று குருவின் சொல்லே
பரப்பிலே விடுகாதே தஃப்ரெண்டாகும் விதியின்ன பிடமென்று சொல்லக்கேளு
விண்ணுண் புண்ணுக் கிலண்ணுக்கப்பா திரவியும் பூரணமும் கண்வாய்மூக்கு
பகத்தான் செவியோடு பரிசமெட்டும் பதிய வடஞ்சுழி முனோபென் றிதற்கேபேராம்
பகருவார் சொர்க்கமென்றுங் கயிலாசமென்றே.
கலாசம் வைகுந்தம் தெய்வலோகம்
காசி கன்னியாகுமரி சேதுவென்றும் மயிலாகு மேகமென்றும் நாதமென்று
மாய்கையென்று மின்னவென்று மவுனமென்றும் துயிலாத வாடையென்றுஞ் சூட்சமென்றும்
சொல்வாத விடமென்று பொடுக்கமென்றுத் தையலாளர் நடுமு:புதா னென்றும்
தாயான வஸ்துவென்றும் பதியின்பேரே
அகத்தீசர்) -*á..፰፥፰ጁዶ።°>-
ச ட ம் விழுந் தா ஸ்
துப்பா பெண்டிதராலாவதேது
பின்றெடுத்த பிள்ங்களாலாவதேது கோதப்பா பந்துவிளுவாளதேது
கொண்டதினுல் கொடுத்ததினுலாவதேது வாதப்பாசொல்லி நித்தம்பிரட்டால்தேடும்
பகத்தான திரவியத்தாலாவதென்ன போதப்பாபோதும் என்ற போதம் பார்த்தால்
புகழுனக் குயிதுலாபம் புகழ்ந்துக்ானே.

புகழ்ந்துநின்ற வுலகத்தில் வந்து பானும்
புத்திரனேப் பெருமலேயோ மலடனுனேன் நிகழ்ந்து இனிக்கதிபேது தற்பனங்களேது
என்செய்வேன் கடைத்தேற-எண்ணுமாண்பர் மகிழ்ந்துதி புத்திரரைப் பெற்ருபானுல்
மக்களாற் கடைத்தேற வண்மையுண்டோ அகிழ்ந்துநின்ற பிள்ளே வேதாந்தியாகில்
அண்டத்திற் சேரவிவன் பிதிர்குநன்றே.
(விட்டகுறை) நன்ருன் தாயவள்தான் மோகமுற்று
நலமான பிதாவோடு கலந்ததாலே, ஒன்ருன விந்தாலே விட்டகுறைவந்து
வருத்தரிக்கு மவ்வுருவை பவளவனுங்காணுர் கன்ருண கெற்பத்தில் சுமந்துபெற்று
கண்ணுேடு மூக்கோடு போற்றியாட்டி நின்ருன் பாசத்தால் வளர்த்தான்மாதா
நேசமாய் வித்தையெல்லாம் பிதாச்சொன்னுரே
சொன்னதோர் பிதாவுக்கு மிவஞனென்ன
சுமந்துபெற்ற மாதாவுக்கிவனுலென்ன பன்னதோர் பலகலேயாங் காயக்கூத்துப்
பழகிஞன் கன்மமென்ற காமவித்தை பொன்னின தோரித்தனே' மாட்டியாட்ட
புகழான சிற்றின்ப மாயமாச்சு என்னதோரென்ன சொல்வேனப்போ அப்போ எழுநாகந் தணிலுழவ விருத்தல் நன்றே. நன்ருனுபுத்திரன் பூரணத்திற்சேர்ந்தால் நலான பிதிர் நூறுவமிசமுத்தி நன்முன மாதாவின் வமிசம் நூறு
நண்பாக முத்திபெறும் பாருபாரு நன்ருன புத்திரன்தான் ஆகாவிட்டால்
நரகத்துக்கேதுவா பெய்து Eப்போ நன்றன புத்திவந்தால் சாதகந்தான் கேளும்
நாதாந்தப் பெருவெளியை நாடிப்பாரே, -கொங்கனவர்
晶齿

Page 33
LIDIċIJIEG GT Illino
மூவர் வாழி மங்களம் புகழ் முனிவர் வாழி மங்கலாம் ஜீவர் வாழி மங்களம் - சிவ பக்தர் வாழி மங்களம்,
நாடு முழுதும் மங்கள மருள் ஞான இபைகள் மங்களம் அறநெறிகளும் மங்களம் - புவி
அறிஞர் கடமை மங்களம், (மூவர்)
திருவருளொளி மங்களம் - மக்கள் தீர்க்க வாழ்க்கையும் மங்களம் மங்களம் புகழ் மங்களம் உல கெங்கும் புகழ் மங்களம், (மூவர்)
 


Page 34