கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெண் என்றால்

Page 1
செயற்பாட்டு எழு
பெண்கள் ஆராய்
 
 

திலகா பகானந்தன்
த்தறிவிற்கான கைநூல் -3
ச்சி நிலையம்

Page 2

பெண் என்றால்
செயற்பாட்டு எழுத்தறிவிற்கான கைநூல் -3
எழுதியவர்: திலகா விவேகானந்தன் சித்திரம் : ரஜினி கணேசரட்னம்
பிரசுரம் பெண்கள் ஆராய்ச்சி நிலையம் (சென்வோர்) 12 1/1, அஸ்கொட் மாவத்தை, கொபம்பு 5.

Page 3
முதற் பதிப்பு 1995
ISBN 955-9052-35-7
யூனிவோக்கர் பக்கேஜிங் லிமிற்ரெட் 114 நொரிஸ் கனெல் வீதி, கொழும்பு 10

முன்னுரை
செயற்பாட்டு எழுத்தறிவு தொடர்பான இக்கைநூல் தொடரானது, பெண்களின் எழுத்தறி வினை அபிவிருத்தி செய்வதற்காக பெண்கள் ஆராய்ச்சி நிலையத்தால் (சென்வோர் ஸ்தாபனத் தால்) எடுக்கப்படும் மேலும் ஒரு ஒழுங்கு முறையாகும்.
செயற்பாட்டு எழுத்தறிவு அபிவிருத்திக்கான முன் நடவடிக்கையாக "செயற்பாட்டு எழுத்தறிவு 2" என்ற பாடநூலை 1993 இல் சென்வோர் ஸ்தாபனம் என்னும் பெண்கள் ஆராய்ச்சி நிலையம் தொகுத்துள்ளது.
இச் "செயற்பாட்டு எழுத்தறிவு தொடர்பான கை நூல்" தொடர் ஆனது, ஆண், பெண் சமத்துவ நிலையை ஏற்படுத்து முகமாக எழுதப்பட்டது. எமது சமூகங்களில் பாரம்பரியமாக உள்ள நம்பிக்கைகள், நடைமுறையிலுள்ள பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை ஒரு நவீன அணுகு முறையில் நோக்குமெண்ணத்துடன், இத்தலையங் கங்கள் தேர்தெடுக்கப்பட்டுள்ளன. பெண்கள் தம் வாழ்வில் நாளாந்தம் எதிர்நோக்கக் கூடிய சில பிரச்சினைகளையும் இக்கைநூல் உள்ளடக்கியுள்ளது. ஆகவே இப்புத்தகங்களில் உள்ள சில விவரங்
களையும் அம்சங்களையும் கலந்துரையாடலுக்கு

Page 4
தேர்ந்தெடுத்தல் உகந்தது.
இதுமட்டுமன்று, எழுத்தறிவு வகுப்புகளில் பங்கு பற்றுவோருக்கு துணைநூல்களாகவும் இப்புத்த கங்களை வழங்குவதும், சென்வோரின் பிறிதொரு நடவடிக்கையாகும். கவனமாகவும், அவதானத் துடனும் இந்நூல்களை வாசித்தல், எழுத்தறிவினை வளர்க்க ஏதுவாகும்.
இப்புத்தகங்கள் எழுத்தறிவு வகுப்புகளில் மட்டும் பயன்படுத்த என்று எழுதப்பட்டன அன்று. இளைஞர், யுவதிகள், முதியோர் யாவரும் இவற்றை வாசிப்பதோடு, வாழ்க்கையை பல கோணங்களி லிருந்தும் நோக்கி தமது வாழ்க்கையை மேம் படுத்த, இவற்றிலுள்ள கருத்துக்களைப் பயன் படுத்தல் நன்று.
எழுத்தறிவு வகுப்புகளை நடாத்தும் ஆசிரியர்கள் இப்புத்தகத்திலடங்கியுள்ள பல பயனுள்ள அறிவுறுத் தல்களை வாசித்துப் பயன்படுத்துவது அவசிய மாகும்.
இக்கைநூல் தொடர்களைப் பிரசுரிப்பதற்கு உதவி வழங்கிய நெதர்லாந்து அபிவிருத்தி நிலையத்திற்கு எமது நன்றி உரித்தாகுக.
பெண்கள் ஆராய்ச்சி நிலையம் (சென்வோர்)
12 1/4 அஸ்கொட் மாவத்தை.

பாவித்தலுக்கு அறிவுறுத்தல்கள்.
米
இக்கதை வீட்டில் பெண்கள் கணவரினால் கொடுமைப்படுத்தப்படுவதையும் அதன் குடும்பத் திற்கு ஏற்படும் கஷ்டங்களையும் விளக்கிக் காட்டு கிறது.
பங்கு பற்றுவோரை ஒவ்வொரு பாத்திரத்தின் பகுதியையும் வாசிக்கச் செய்யவும்.
பின்வரும் கோட்பாடுகளைக் கருத்திற்கொண்டு கலந்துரையாடல் நடத்தவும்.
-படித்து சம்பாதிக்கும் பெண்களுக்கும் இதே கதியா என வினவுக.
-படித்த பெண்ணாயினுஞ் சரி, படிக்காத பெண்ணாயினுஞ் சரி பெண் என்றால் எப்படியும் நடத்தலாம் என்கிற எண்ணத்தை எப்படிப் போக்கலாம்.
-இக்கதையில் கணவனாக வருகிறவர் மனைவிக்கு வருத்தம் கடுமை என்றதால் திருந்துகிறாரா? அன்றி தன்னால் தனியாகப் பிள்ளைகளைப் பார்க்க முடியாதென்று தன் நிலைக்கு வருந்துகிறாரா? -பெண்களை ஜீவனுள்ள, துடிப்புள்ள, உணர்ச் சியுள்ள உள்ளம் ஒன்றுள்ள படைப்புகள் என்று ஆண்கள் உணரக் கூடியதாகவும் உணர்த்தக் கூடியதாகவும் அமைந்துள்ளதா? ஆண், பெண், கணவன் மனைவி இவர்களது கடமைகளை வலியுறுத்தவும், சமூகத்திலும் சமு தாயத்திலும் வீட்டிலும் பெண்களைக் கொடுமைப் படுத்துவதை எவ்வாறு தடுக்கலாம் என்றும் கலந்துரையாடுக.

Page 5

பெண் என்றால்
1. ஆசிரியை மாணிக்கரசி 2. ஆசிரியையின் கணவன் இரத்தினசிங்கம்
3. பிள்ளைகள் - 8 வயது விக்னா
7 வயது சாந்தி 5 வயது பாப்பா (பத்மினி) 4 வயது பாலா
2 வயது கோபி
காட்சி 1
(ஆசிரியை வீடு)
(மாணிக்கரசி அவசர அவசரமாகச் சமையலில்
ஈடுபட்டுக்கொண்டிருக்க குழந்தை அழுகுரல்)

Page 6
இரத் ;
UT6)T:
இரத்
ஆசிரி;
இரத்
இரத்
ஆசிரி;
கோபி அழுகிறான் பாலா அம்மாட்டைச் சொல்லு (பேப்பர் வாசிக்கிறார்)
அம்மா தம்பி அழுகிறான்.
நான் குசினிக்கே சமைக்கிறன் என்று சொல்லு என்ன் அறுசுவை உண்டி சமைச்சுக் கொட்டிறீர்? பிள்ளைகளைப் பார்த்தா தெரியுது. சாப்பிடுற சாப்பாடு.
என்னுடைய சம்பாத்தியத்திலே நான் கொடுக்கக்கூடிய சாப்பாட்டைக் கொடுக்கிறன்.
ஒ குத்திக் காட்டுறீரோ நீர் சம்பாதிக்கிறதை? பிள்ளை அழுதால் எடுத்துத் தாலாட்டாத அம்மா!
பிள்ளைகளுக்காகத்தான் நானும் இங்கே பாடுபடுகிறன். நீங்களும் கொஞ்சம் உதவினால்தான் எனக்கும் சுலபம். அடுத்த மாதம் ஆறாவது பிள்ளையும் வந்துவிடும். (அழுகிறா)
அம்மா அம்மா அழவேண்டாம்.
சாந்தி இங்க வா. இண்டைக்கு நீ பள்ளிக்கூடம் போகவேண்டாம். விக்னாவும் நில்லு, பாப்பாவையும் தம்பியையும் நீங்கள் கவனியுங்கோ.
அம்மா எனக்கு டெஸ்ட்
பரவாயில்லை நான் டீச்சருடன் பேசுகிறன்.நீ நில்லு, கோபிக்குப் பால்கரைத்து வைக்கிறன்.
என்ன இன்றைக்குச் சாப்பாடு? சோறும் சாம்பாரும் தானே. பெரிய விருந்து சமைத்தது போல ஆரவாரம்.
நான் உங்களிட்ட காசு பொருளா கேட்கிறன்?
கொஞ்சம் ஒத்துழைச்சா .
2

இரத் என்ன நீர் எனக்கும் ரீச்சரோ? அறைஞ்சு
விட்டனென்றால்
ஆசிரி; (முணுமுணுத்தல்) அதுவும் கிடைத்ததுதான்.
இரத் ; என்னடி என்னடி சொல்லுகிறாய்?
பிள்ளை சாந்தி; அம்மா அம்மா அப்பாவோட சண்டை பிடியாதேங்கோ நீங்க போங்கோ (ஆசிரியர் போகிறா)
இரத் இவ உழைச்சுச் சம்பாதிச்சு நான் சாப்பிடுகிறனோ?
என்ரை காசிலே நான் கச்சேரிக் கன்டீனிலே சாப்பிடுவன், போகட்டும்.
காட்சி 11
(பாடசாலை ஆசிரியர் தங்குமறை - இடைவேளை) (ஆசிரியை மாணிக்கரசி மேசையில் தலைவைத்துப் படுத்திருக்கிறா. ஆசிரிய ஆசிரியைகள் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். வயதில் மூத்த சுமதி டீச்சர் மாணிக்கரசியைத் தட்டி எழுப்புகிறாள்)

Page 7
சுமதி டீச்சர்; என்ன செய்யது? ஏதும் சாப்பிட்டீங்களோ?
шоп600ї) ;
சுமதி:
LDIT600s;
ஆசிரியர்.
சமைச்சு வைச்சதைக் கொண்டர மறந்திட்டன். வழக்கமான தகராறினால்.
ஏன் அவர் உங்களோட எப்பவும் சண்டை போடுகிறார்?
வருசம் ஒரு பிள்ளைப் பெற்றால் போதுமா? இப்ப ஆறாவது நானென்ன செய்ய டீச்சர்? காலையில் நடந்த சண்டையாலே பின்னேரம் குடிச்சிட்டு வந்து அடி உதை ஏச்சுப் பேச்சு வளருகிற பிள்ளைக்கு இது நல்லதா?
புவனேந்திரன்; ஆண்கள் டீச்சர் குடிக்கிறது மன உளைச்சல்
சுமதி:
போக டீச்சர்.
நல்ல கதையிது. இந்த டீச்சர் 8 மணியிலேயிருந்து 3 மணிவரை இங்கே பிறகு கடைக்குப் போய் சாமான் வாங்கி வீட்டை போக ஐந்து ஐஞ்சரை ஆகிவிடும். போனால் பிள்ளைகளின் சண்டையைத் தீர்த்து சமைச்சு பாடம் சொல்லிக் கொடுத்து லிவு நாளிலே உடுப்புத் தோய்த்து.
ஆசிரி ரமணி, அவவுக்கு எவ்வளவு மன உளைச்சல்! சாராயம்
புவனே;
மாணி,
சிகரெட்டு குடிக்காமல் பொம்பிளைகள் எவ்வளவு விஷயங்களைச் சமாளிக்கவேணும்!
தோற்றோம் தோற்றோம் டீச்சர்
மிஸ்டர் ரத்தினசிங்கம் இப்படி நடப்பது பிழைதான். அவரைத் திருத்த வழியில்லையோ?
என்னென்று இத்தனை வயதிற்குப் பிறகு அவரைத்திருத்திறது? நான் செத்தால் ஒரு வேளை திருந்துவாராக்கும்.

சுமதி:
6. :
மாணி,
SrfsöT ;
цогт60ćї) ;
சுமதி:
uоп600ї) ;
டீச்சர் ஏன் அப்படிச் சொல்லுகிறீங்கள்? ஐயோ பிரின்சிப்பல் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டு நிற்கிறார்.
டீச்சர் நாங்களும் எல்லாத்தையும் கவனிச்சுக்கொண்டுதான் இருக்கிறோம். நான் உங்கடை வீட்டை சாயந்திரம் வாறன். அவரோடை கதைக்கத்தான் வேணும்.
அவர் அதையும் பிழையாய் விளங்கி தனக்கு சாதகமாக்கிக் கொள்வார்.
நான் என்ரை மிசிஸ்ஸோடு வாறன் என்னதான் செய்யிறார் என்று பார்ப்பம்.
இந்தப் பள்ளிக்கூடமும் நீங்களும் தான் எனக்கு ஆறுதல். மற்றப் பிள்ளையும் பிறந்தால் நான் என்ன செய்யுவனோ தெரியாது. பிரின்சிபால் நல்ல விதமாகக் கதைப்பார் என்றுதான் நான் நினைக்கிறேன். நீங்கள் கவலைப்படாதேங்கோ டீச்சர்.
அப்படி அவர் மனம் திருந்தினால் அது ஒரு பெரிய அற்புதமாய்த்தான் இருக்கும்.

Page 8
காட்சி 111
(ஆசிரியை வீடு பிரின்சிபலும் மனைவியும் மாணிக்கரசியுடன் கதைத்துக்கொண்டிருத்தல் - இரத்தினசிங்கம் தள்ளாடிக்கொண்டு வருதல்) இரத் ; ஏய் என்ன சத்தம் அங்கே எல்லோரும் சட் அப்
யாரும் சத்தம் போடக்கூடாது. இங்க நான் வைச்சது தான் சட்டம். மாணி : வாறார் ஒவ்வொரு நாளும் இதே சோலிதான்.
இரத் ; என்ன (முணுமுணுத்துக் கேட்கிது (உள்ளே வந்து
தயங்கி) ஒ நீங்களா இருங்கோ வாறன் (அவசரமாய் உள்ளே செல்லல்)
SrfsóT ; என்ன மிஸ்டர் இரத்தினசிங்கம் நாங்கள் உங்களைப்
பார்க்க வந்திருக்கிறோம்.
இர; என்னையா? நான் நினைச்சன் உங்கடை டீச்சரை
என்று .
பிரின்: என்ன அப்படிச் சொல்லுறீங்கள்? டீச்சர் எவ்வளவு
சேவை செய்கிறா . அதுதான்
இரத் ; (இரட்டை அர்த்தத்துடன்) அதுதான் அவவை
அங்கே நீங்கள் வைச்சிருக்கநீங்களே .
பிரின் ; (அதைக் கவனியாமல்) இவ என்ரை மிஸிஸ், சைவப்
பாடசாலையிலே படிப்பிக்கிறா. அவதான் டீச்சரைப் பார்க்க வேணுமென்றா - கூட்டியந்தன். இருங்கோ மிஸ்டர் இரத்தினசிங்கம்.
பிரின்சிப்பலின் மனைவி - டீச்சர் மிச்சம் பலவீனமாயிருக்கிறா -
மார்கட்டிலே கண்டன்.

இரத் ;
பிரின் :
இரத் :
அவவை இங்கே ஒருத்தரும் சாப்பிட வேண்டாமென்று மறிக்கவில்லை. ஏன் ஏதும் சொன்னவவோ? நீலிக்கண்ணீர் விடுகிறதிலே பொம்பிளையஞக்கு நிகர் பொம்பிளையஸ்தான்.
நீங்கள் ஏன் இப்படிக் கடுமையாக இருக்கிறீங்கள்? டீச்சர் பள்ளிக் கூடத்திலேயும் நல்லாக் கஷ்டப்பட்டு வேலை செய்யிறவ. சரி நாங்கள் போய்ட்டு வாறம்.
நல்லம் - (அவர்கள் போனபின்) - அப்ப இவவக்கு வழக்காட வந்தவையோ இவை - அவைக்குப் போய்க்கோள் சொல்கிறதுதான் வேலைபோல

Page 9
шопт600il;
இரத் ;
LDIT600s;
இரத் ;
LDIT600s;
இரத் ;
நான் ஏதும் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
என்ன வாய் நீளுது. எங்கே இந்தச் சனியன்கள் 6T6.6) To?
ஏன் பிள்ளைகளை இப்படி விரட்டுறீங்கள். அதுகள் உங்கள்ட்டை வரவே பயப்படுகிறதுகள்.
அது நீர் சொல்லிக்குடுத்த பாடம்.
பிள்ளைகளோடு சேர்ந்து நீங்களும் சாப்பிடுங்கோ
உம்முடை சாப்பாடு வேண்டாம். நான் சாப்பிட்டுட்டு வந்துவிட்டேன்.
5TLé iv
(மாணிக்கரசி பாடசாலையிலிருக்கும் போது நோவெடுத்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படடா, ஆசிரியையகள், ஆசிரியர்கள்,
பிரின்ஸிபல் யாவரும் வராந்தாவில்)
 

பிரின் ;
சுமதி டீச்:
இரத் ;
SrfsOT ;
இரத் ;
சுமதி:
புவனே;
பிரின்
சுமதி டீச்சர், டீச்சர் வீட்டிற்குச் சொல்லியனுப்பினிர்களோ? பிள்ளைகள் எங்கே?
சேர், பிள்ளைகள் எங்கள் வீட்டில் மிஸ்டர் இரத்தினசிங்கத்திற்கு . அந்தா வாறார் போல (இரத்தினசங்கத்துடன் யாரும் முகம் கொடுத்து கதைக்கவில்லை)
அவவுக்கு எப்படியாம் சேர்?
(முகத்தைத் திருப்பி) டாக்டர் சொன்னார் உங்கடை மிஸிஸ்ஸிற்கு இரத்தமே இல்லையென்று டீச்சர் மிச்சம் கஷ்டப்படுகிறா போல.
(தலையில் கைவைத்து) ஐயோ, நான் என்ன செய்ய? அவவுக்கு ஏதும் நடந்தால் கடவுளே - (யாரும் அவருடன் பேசவில்லை)
இவர்களைப் போல மனிதருக்கு இப்படி ஒரு தங்கமான மனைவியா? பாவம் அவ எவ்வளவு
பொறுமைசாலி.
டீச்சர் முகத்திலே எப்பவும் சோகம்.
டீச்சர் உடல் நோவோடு உள்ளமும் பாதிக்கப்பட்ட நிலை - தப்புவாவோ தெரியாது. மிஸ்டர் இரத்தினசிங்கம். நீங்கள் அவவுக்குச் செய்த கொடுமை எல்லாவற்றையும் யோசித்துப் பாருங்கோ. இப்ப எல்லா வீடுகளிலேயும் இரண்டு பேருடைய உழைப்பும் சேர்ந்தாத்தான் குடும்பம் நடக்கும். உங்கடை வீட்டிலே டீச்சரின் சம்பாத்தியத்திலே தான் எல்லாம்.

Page 10
இரத் ;
பிரின்
புவன் :
இரத் ;
சுமதி:
டாக்
இரத் ;
_T3 ;
டாக் ;
இரத் ;
நான் வீட்டிலே சாப்பிடுகிறதில்லை.
இப்படிச் சொல்ல வெட்கமில்லையா? நீங்கள் பெத்தபிள்ளைகளைப் பராமரிப்பதில் உங்களுக்கும் சம பங்கில்லையா?
இப்ப நினைச்சுக் கவலைப்பட்டு யாரால் என்ன செய்ய முடியும்? உங்கடை சகோதரியும் வேலை செய்கிறாதானே? அவவைப் போலதானே இவவம்.
கடவுளே நான் செய்ததெல்லாம் பிழை மாஸ்டர் ஏற்றுக் கொள்ளிறன். இந்த முறை மட்டும் மாணிக்கரசி தப்பினால் மாணிக்கம் போல அருமையாய் வைத்திருப்பன்.
முன்பே இதை உணர்ந்திருந்தால் அவ சந்தோஷமாயிருந்திருப்பா. இப்ப அறிவில்லாமல் கிடக்கிறா. இது தெரிந்தால் உடனே எழும்பிடுவா.
(டாக்டர் வரல்)
பிரின்சிபல் சேர் மிஸ்டர் இரத்தினசிங்கம் வந்துவிட்டாரா?
ஓம் டாக்டர் அவவுக்கு எப்படி?
என்ன உங்களுக்கு அவ்வளவு அக்கறை - என்ரை அறைக்கு வாருங்கள் உங்களோடு தனிமையில் பேசவேண்டும்.
(இருவரும் செல்லல்)
இருங்கோ உங்கடை மிஸ்ஸிஸ்ஸின்டை உடம்பெல்லாம் ஒரே காயம் - சூட்டுக் காயமும் இருக்கிறது.
டாக்டர் அவ காலையிலே அவசரப்பட்டு
1 O

LпB. ;
இரதி
சமைக்கேக்க, காயம் பட்டிருக்கும்.
என்ன மிஸ்டர் உங்கடை மிஸிஸ் சூட்டுக் கரண்டியாலயோ முதுகு சுறன்டிறவ! என்னை முட்டாளாக்கப் பார்க்கிறீங்களா? (கடுமையாக) இங்க பாருங்கோ. இது போலீசுக்குப் போக வேண்டிய கேஸ் உங்கடை மிஸ்ஸிஸ்ஸைப் பற்றி பிரின்சிபல் சொன்னபடியால், அவவுக்காகவும், பிள்ளைகளுக்காகவும் உம்மைச் சும்மா விடுகிறன். இப்படி ஒரு நல்ல பொம்பிளையோடு ஏன் இந்த மிருகத்தனம்?
டாக்டர் நான் மாறிவிட்டேன். அவ தப்பினா பூப்போல வைத்துப்பார்ப்பேன்.
11

Page 11
Lпé ; அவவுக்கு வாழ மனம் இல்லை
இரத் ; நான் போய் ஆறுதல் சொல்லவா
டாக் ; குழந்தையைக் காப்பாற்ற முடியவில்லை. இரத்தம்
போதாது. ஒட்சிசன் போதாது அவ இப்ப கண் விழித்திருப்பா. நீங்கள் உண்மையாய் அவவுடைய மனத்தை ஆற்ற முடியுமென்றால் .
இரத் ; சத்தியமாய் டாக்டர் நான் இனி அவவை அன்போடு
நடத்துவேன்
டாக் ; அன்போடும், பண்போடும் - (செல்கிறார்கள்)
காட்சி V
(இரத்தினசிங்கம் பின் தொடர, டாக்டர் வரல்)
 

பிரின் ;
Lé;
இரத் ;
புவன் ;
சுமதி:
டீச்சருக்கு.?
டீச்சர் பிழைச்சிட்டா ஆனால் பிள்ளைதான் . அவ பிழைச்சதே போதும் சேர் - நான் அவவுக்கு செய்ததற்கு எல்லாம் ஈடு செய்கிறன்.
(வார்டிற்குள் செல்லல்)
டீச்சர் ஒரு பிள்ளையைப் பலி கொடுத்து அவரை மனுசராக்கிவிட்டா.
இப்படியே தொடர்ந்தால் நலம்.
13

Page 12


Page 13

ISBN 955-9052-35-7
யூனிவோக்கர் பக்கேஜிங் லிமிற்ரெட்