கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2004.09.16

Page 1
Registered as a News Paper in Sri Lanka
THNAMURASU SRI LANKAS NATIONAT
 

DSJSKS
இரப் 16- 22. 2004.
ΟΠΤΙΟην
on | ثے(HEDI

Page 2
GSST Oggi gli elici Ggici
இப் பரந்த உலகில் வாழுகின்ற
அனைத்து மக்களுக்
போது, எங் தோன்றுகிறது. ଶ ଶ} 6), fr: பிரதானமாகக் நாம் அனைவரும்
பயே குடும்பங்கள் பிளவுபட்டு
மனிதர் எனக் (எபிரேயர்
gഖങ്ങg, ' வேதனைே
ன்றன. காணுகின்றோம் சகோதர சகோதரிகளே ருவருளை பகைமையோடு வாழ்வதையும் நாம் காண
வேண்டுதல் செய்து நமது நாட்டில் சகல இன நாம் நினையாத நேரம் மரணம் வரும் என் மக்களும் சமத்துவமான சகவாழ்வு பெற்று சிம்ஸ் அனுது ாளத்தோடு சந்தோசமாக வாழ, ஒன்றுசேர்ந்து பிரார்த்தித்து ' து' ' நலம் பெறுவோமாக கவிடவும் மாட்டார். எம்மை விட்டு வில:
-சிவழீரீ அ.அரசரெத்தினம், சேனையூர் - 06. தேவையில்லை.
e GT ნეს) ..., 5"["II a
fuT35 (3 வியப்பில்லை. Jr ., தாயாத போது. தமிழினத்தின் மேல்|
மனிதர்களுக்குள்ளே. தமிழினமே ஏறி - நாம் மனிதத்தை. அடிமைப்படுத்தி தேடும்போது. ஆட்சி செய்வதை இந்த ஆட்டுக்கு கண்முன் பார்க்கும் எங்கே தெரியப் போகிறது நமக்கு தான் ஏறி நிற்பது ஒரு இனத்தின் ஆமையா? கல்லா? என்று. மேல் Liò 26GT Gu Lo மற்றொரு இனம் பிடித்துள்ள -மனோகோபாலன், ஹப்புத்தளையூர், நிற்பதைப் வியக்க வைத்த கவிதைகள் பார்க்கும்போது
ᎼXXX8Ꮥ ஆமை வேக வியப்பு பரிசுக்குரிய கவிதை அரசியல்வாதிகளின் ஏற்படுவதில்லை. AA A A AAA A A ASLSSTTMMr LLATAA 56) 958)D516) 916) DISO 3LIL556.5605 GF -ஏ.விமல்சன், அடங்கி வாழ்கிறேன் என கொழும்பு - 12 நினைத்து என்னை 9 LULUT ஏறி மிதிக்காதே ஆடே. மலையக மக்களும் வா நான் ஆமைதான் அடிமையல்ல; மாற்றங்களின்றி அடங்கி வாழ்வோரும் விழி பிதுங்கி 巾 அப்படித்தான் : ஆடே வழி இன்றி : : அடங்கி வாழ்வோரை ஏறி தவிக்கும்போதே நீ நானாகவும் மிதிக்க நினைப்போரை உணர்கின்றனர் - தாம் நான் நீயாகவும் இ அடங்கி வாழ்வோர் எகிறி சவாரி செய்தது ഖ! (p, '' விட்டால் ஏறி மிதித்தோர். மண்குதிரைகளில் என்று 'ಕ್ಷ್ ݂ எங்கேயோ)ா? போய் • و ه : 、 விமவார்கள். XXXX8888888888*XX8XᏱ -51,5LTE), pš5ILIT. 'ನ್ತಿ' g 囊靈雛劃鯊 |° உ.சசிசுதாஜினி, திருகோணமலை, 氯 bu
வ/உணர்வற்று.
சுமக்க முடியாத G2) அழுக்கான மனதுடன் சுமையைச AA அதிதூய வெண்ஆடையில் சுமந்து அல்லற்படும் GV) அரசியல்வாத ஆடுகளால்
இந்த ஆமைபோல் நின்றுவிடாத சகோதரப் படுகொலையால் -
அடிக்கடி மிதிபடும் அப்பாவியான எங்களுக்கும் அகமெல்லாம் மரத்து விட்டது
நிதமும் அல்லற்படுகிறது )ெ இந்த UEDOTTO தமிழ் இனம் ஆமையைப் போலவே.
A குரங்கில் இருந்து
-ஏஸ்நாகேந்திரன், ஆரையம்பதி -03 -சங்கம ஹிஷாம், திருகோணமலை, மனிதன் என்பதாலே
L. மீண்டும் கொடிய
கலியுகம் விலங்காகிக்கொண்
6 மனிதனிடம் வெறும்
தி (LDU ஆடும் ஆமையும் வெறியும் பழிவாங்க
உறவாடுகிறது
தலைதூக்கி இருக்3 w : ஆறறிவு படைத்த
இப்போதெல்லாம்
மனிதயினம் விலங்ககளிடம்தான்
வெறியாடுகிறது. லங்குகளLமதான
உயர்ச்சி தெரிகிறது
-எஸ்பியாலமுருகனி, பதுளை, -வசந்திரபிரசாத் மா
| SarrañasFmfi
அன்பான எனது தினமுரசே!
நான் முதலில் எழுதும் கடிதம் இது. நான் துபாயில் இருந்து எழுதும் கடிதம், நாட்டில் இருக்கு முகம் பார்க்காமல் இருக்கமாட்டேன். இங்கு வந்து உனது முகத்தைத் தேடினேன். கிடைத்துவிட்டது. மி மகிழ்ச்சியும் அடைந்தேன். உன்னைப் பார்க்கும்போதெல்லாம் நம் நாட்டில் இருக்கின்ற மாதிரி இ நாட்டில் நடக்கும் பிரச்சினைகள், நல்ல செய்திகள், நாட்டில் நடக்கும் ஊழல்கள் அனைத்தை முரசின் வாயிலாக அறிந்துகொள்வதில் என்னைப் போல் இங்கு இருக்கும் அவைருக்கும் மிக ம நலமாக வாழுவோம் பகுதி மிகவும் பயனுள்ளது எனக்கு மட்டுமல்ல அனைவருக்கும் பயனு இருக்கின்றது. நல்ல கருத்துக்களை இன்னும் எதிர்பார்க்கிறேன். அடுத்து சினி விசிட் பக்கம் இந்த 6 அருமை. ஏனென்றால் இந்தியாவில் நமது நாட்டின் அழகை சினிமாவின் மூலம் காட்டப் போகின்றார் சந்தோஷம், மற்றது ஜெய் ஆகாஷ் முரசுக்கு கொடுத்த பேட்டி மிகவும் சுவையாக இருந்தது. அவர்கள் தந்த பேட்டியை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். உன்னைப் பற்றி உனக்கு எழுது எவ்வளவோ இருக்கின்றன. உன் சேவைகள் இன்னும் ஆக்ாயம் வரை வளர்ந்து புகழுடன் வளர எனது -என்பத்மசீலன், துபாய்,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Jagiełacal-ali gle Titlessense
கடவுளே ணிவோடு
} வாழும்போது இறைவன் எம்மைக்
ன்று நாம் நமது தேவைகளை நம்முடைய அறிவு முயற்சி
ம், பணம் ே
员 ஆ பிரார்த்தனைகளை ஆரம்பிக்கும்போது
முதலில் பாவங்களை விட்டும் தவ்யா செய்துகொள்ள வேண்டும் பின் உள்ளச்சத்தோடு துஆ கேட்டால் அது அல்லாஹ்வால்
கவும் மாட்டார். நாம் எவருக்கும் அஞ்சத் ஒப்புக்கொள்ளப்படுவதில் தடையேதுமில்லை.
செல்வி மேரி சுபாஷினி, இரவெல்ல.
šGajů BLITL2 Ea).580
ண்ணத்தில் தோன்றும் கவிதைகளை வார்த்தைகளின் ண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் மட்டும் திவு செய்து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய டைசித் திகதி 22.09.2004
கவிதைப் போட்டி இல.580 தினமுரசு வாரமலர், த.பெ. இல-1772,
கொழும்பு.
பூடக யுத்தி
இனப்பிரச்சினை விவகாரத்தில் இணக்கமான தீர்வொன்று கிட்டி வராமல் எட்டிப் போகும் EISTäFFF அசமந்தப்போக்கை நாசூக்காய் விளம்பும் பிறந்தவன் பூடக யுத்தியா இது? s -ஏ.எம்.அல் அப்ஸன், ஏறாவூர் டிருக்கிறான். لاق التي
கொலை لری W லும்தான் لأنكي ஆடு இறங்கும் வரை கிறது. ஆமை நகராது.
மாறறுக ಖ್ವಲ್ಲಿ
டைககு மடடும ஒற்றுமையின் சமாதானம் மலராது.|*
மாங்கம்,
ம்போது உனது எங்கள் உள்ளக்
கச் சந்தோசமும் கிடங்கில் ஊற்றெடுத்து ருக்கிறது.நமது உறையாது ஒடும் உன் பும் இங்கிருந்து- நற்சேவைகள் கிழ்ச்சி. ವ್ಹಿ கங்கையாகப் 6|16|| 6)յ60)85Ա]67)
' பெருக்கெடுத்து பாசக் கடலில் அடுத்த வாரம் சங்கமமாகி வதற்கு இன்னும் ஆழிக் கடலைப் போல்|
வலுப்பெற வேண்டும்
து வாழ்த்துக்கள்.
ჯჯჯ என வேண்டி - - - - --۔ என்னுடைய வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்ளும் உன் இரசிகன்.
-எஸ்.எம்.எம்.நாஸிர்,
-எம்.சி.கலில், கல்முனை - 05.
கருத்தடையால் களையெருக்கப்படும் மலையகம்!
மலையகம் காலங்காலமாக ஏதேனும் ஒரு சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டே வருகின்றது. மலையக மக்களை வழிநடத்தச் சிறந்த அரசியல்வாதிகள் இன்மையாலும், சிறந்த எதிர்காலத் திட்டங்கள் இன்மையாலும், மலையக சமுதாயம் பலத்த பின்னடைவுகளை எதிர்நோக்கி வந்துள்ளது என்றாலும் முன்னேற்றத்தை நோக்கிய அதன் பயணம் நலிவடையவில்லை. கடும் உழைப்பாளிகளைத் தன்னகத்தே கொண்டுள்ள மலயைகம், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சத்தமற்ற ஒரு பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்து வருகின்றது என்றால் அது வேறொன்றுமில்லை, கட்டாயக் கருத்தடை
வறுமை என்பது மலையகத்தவருக்கு மட்டும்தானா? அதுவும் தமிழ்க் குடும்பங்களுக்கு மாத்திரமா? ஏனெனில் நாட்டின் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள் மலையகத்தவர்கள் மாத்திரமல்ல என்பதைச் சுட்டிக் காட்டியே ஆகவேண்டும். பெரும்பான்மையான சிங்கள, முஸ்லிம் இன மக்களும் உள்ளனர் என்பது மறுக்கவோ மறைக்கவோ முடியாத உண்மை. குடும்பக் கட்டுப்பாடு வறுமையை ஒழிக்கச் சரியான வழிமுறை என்றால், இதனை ஏன் ஏனைய சமூகங்களிடையே நடைமுறைப் படுத்த முடியவில்லை? 韃
தோட்ட மக்களின் பொருளாதார நிலையையும், உடல், உள செயற்பாடுகளையும் சமப்படுத்த வேண்டுமாயின் திட்டமிட்ட குடும்பம் அவசியம் என நியாயம் கற்பிப்பவர்கள், விவசாய சிங்கள மக்களிடமோ அல்லது பெருந்தோட்டத்துறையில் தொழில் புரிய ஏனைய சமூகங்களிடமோ மேற்படி திட் நடைமுறைப்படுத்த முன்வராதது ஏன்
மலையக மக்களிடமிருக்கும் பொ நிலையையும், உடல், உள ரீதியான செயற்பாடுகளையும் சமப்படுத்த ஆக்கபூர்வமான எவ்வளவோ செயற்பாடுகள் இருக்கையில், அவர்கள் மத்தியில் ஏன் இந்தக் கட்டாயக் கருத்தடை நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது இன்றைய இளைஞர் யுவதிகளின் வினாவாக உள்ளது.
=றெபிறரிய டினேன், நானாட்டன்|
பணிடாரவளை,