கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2005.05.05

Page 1
SRI LANKAS NATIONNA
 

in 2A. "C/5)
есбаероееб மே 05 - 11, 2005
No civilized in el I am na A aving its nea
cm 。 * ●cm அகுதை
俞 HIT II Itil

Page 2
Isigaria Sanggai Guggami
இந்து ஆலயங்களில் கைக் கொள்ளப்படும் பூசையாராதனைகள் அருளோடு கூடிய கிரியை முறையிலான அனுஷ்டானங்களாகும்.
事 அச் செய்பவரும், பூசையாரா
புனிதத்
பல்ன் உண்டு என்று வேதங்கள்
28
அன் ல்லாத பூசையில் அரு இருக்க முடியாது. ஆசாரமில்லாத அர்ச்சகரது
தன்மையுடன்
ộ]] tặng நேத்ரசகோதரிகே முதலில் நாம் ஒவ்வொ அது மட்டுமல்ல, 966
3
அதனால் தன் ஆர்ே திேர 候
கு, அன்போடு கூடிய கூட்டுத்திே நான் உன்னு:
அளிப்பேன் உதவி செய்வேன் என் நீதியி வெகுண்டெழுவோர்மானக்கேடுற்று இழிநிலை
(gFT : 4l:10-11) *
யைக் காணமுடியாது. நம்பிக்கையற்ற இயேசு ராஜா எம்மைத் தேர்ந்தெடுத்தே
வணக்கத்தால் இறையன்பை இம்மியளவும் பெறமுடியாது. புனிதனாக, அன்பாக இருந்து எப்படியெல்லாம் எம்மைப்ப்துக் பக்தி செலுத்தி பரமனருளைப் பெற்றுய்வோம் வாரீர்
-சிவழீ அ.அரசரெத்தினம், சேனையூர் - 06.
கவிதைப் போட்டி இல. 609
மாட மாளிகை
மற்றவிகளையும் அவர் பதம் சேர்ப்பள்
-ஜே
ᏭᏓᏛ0ᎠᏧ
எத்தனை
கோவில் கோபுரங்கள்
எத்தனை அத்தனையும் அழிந்தன ஐயகோ சுனாமியால் இத்தனையும் கண்ட பின்னும்
எதற்கடா
62 T இடித்திருந்தால் இறைவனின் விளையாட்டு மதம்
இடித்திருந்தால் வன்முறைச் சின்னம் இரண்டுமே இல்லையென்றால்
உனக்கு இத்தனை ஆசை
நா. ஜெயபாலன்,
பிலை,
உணருங்கள்
மதங்கள் இன்னும் மனிதனிடம் மரிக்கவில்லை! மதங்களால் - தினம்
மரித்துக் கொண்டிருப்பது மனிதன் தான்.
இயற்கை
ஆயிரம் பேர் வடம் பிடித்து அரோகரா கோசம் போட்டு தேரைக் கோயில் வீதிக்கு தெண்டித்து இழுத்தெடுப்போம். அரை நிமிட நேரத்தில்,
மீள் நிர்மாணத்துக்காகத்தான் மீதத்தையும் உடைக்கிறார்களோ!
சீ எடிசன், கொழும்பு - 13
§ { இடிமு)ந்து போனது:
மலிந்து போன மத வாதத்தால் - நாம்
LSLSLSLSLSLSLSLSLSL எண்ணத்தில் தோன்றும் கவிதைகலை தபாலட்டையில் மட்டும் பதிவு செய்
சுனாமி அலை ஒன்று வந்து வீதியிலே தேரை விட்டுச் சென்றது. இயற்கையின் இப் பலத்துக்கெவரும்
இழந்து போனது கடைசித் திகதி 11.05.2005 இது போன்ற கவிதைப் எத்தனை ஆலயங்களை. எண்ணிக்கையுமுண்டோ? இம் மண்ணகத்தே! புனர்நிர்மாணமல்ல
மீாகைதீன் வாலிக் காட்டப்பட்ட படம் ಆಳ್ವ i வடக்கு கிழக்கில்
ஈடு செய்ய முடியாது. இதனால் இனி இயற்கையோடு இணைந்து வாழ்வோம்.
కి
"ಥಿನ್ದನ್ತಿ।
திகைக்க வைத்துச் சிந்தனையில்
ஆழ்த்தும் தினமுரசே மும் மதத்தினரையும்
ஒன்று சேர்த்து "எம்மதமும் சம்மதம்' என்ற குறிக்கோளுடன் வீறு நடைபோடும் தினமுரசுக்கு கோடானுகோடி பாராட்டுக்கள். 'ஆன்மீகம்' என்ற பகுதியில் கிறிஸ்தவ மதம், இந்து மதம் இஸ்லாம்
சீ தங்கவடிவேல் மட்டக்களப்பு
"கிளிக் செய்யப்பட்டிருந்தால் ஆக்கிரமிப்பு அல்லது அழிப்பு
பாவச் செயல்
அடையாளமே ஒழிய
புனர்நிர்மாணமல்ல! வந்த 'சுனாமி வழிபாட்டுத் தலங்களையும் பிெரிடினேசன், விட்டு வைக்கவில்லையென்பதை t IMTEMTIJ, விளக்கும் படமாயிது? சலுகை.
இத்தனைக்கும் காரணம் இவ்வுலக மாந்தர்களின் படு மோசமான பாவச் செயல்களே!
எம்சிகலில், கல்முனை - 6
நீதி - நியாயம் மகத்தானது. மதத்தால் வேறுபட்டாலும் மொழியால் ஒன்றுபட்டுத் தமிழுக்குத் தொண்டாற்றும், தமிழ் வளர்க்கும் முஸ்லிம்களின் ஆக்கங்களை இன்றைய காலகட்டத்தில் ஒளிமயமான வாரமலர் ஒன்று
புறக்கணிக்கின்றது. ஆனால், இன்று மூன்று
இனத்தவர்களையும் (மதத்தவர்கள்) ஒன்று திரட்டி சேவை செய்யும் தினமுரசு குன்றின் மேலிட்ட தீபமாய்த் திகழ எனது பிரார்த்தனைகளைச் சமர்ப்பணம்
மார்க்கம் என்ற மூன்று மதத்தினரது கிெறேன்.
கருத்துக்களை சமமாக வாரந்தோறும்
பிரசுரிக்கும் தினமுரசின்
2
-ஏ.எஸ்.எம்.ரவூப், கொழும்பு - 13
நாலு நிமிட வருகை நாடு முழுக்க அழுகை இது தான் சுனாமி எங்களுக்கு தந்த சலுகை.!!
ஜே பிராஸ்கரன், திரணியா,
宛証
கனிந்த வாழ்
-என்ஆர்த்தீன
ຫົວນີ້ (60),T
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

G. REANSI C, GSTACL
6ள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை. நான் தான் உங்களைத்
ளை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம்
டும் என்பதே என் கட்டளை" (யோவான் 15:161))
ம் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நன்றிகூறவேண்டும், அறின்தவர்களையும் நாம் அவரிடம் தவறாது அழைத்துச்
py
நம்மை அவர் தேர்ந்தெடுத்ததற்கு நாம் செய்யும் பிரதி
পুঁ** NNS.
ன் வலக் கரத்தால் உன்னைத் தாங்குவேன். உனக்கெதிராய் அடைவர். உன்னை எதிர்த்து வழக்காடுவேர் இல்லாதொழிவர்"
டு மட்டும் எம்மை விட்டுவிடவில்லை, எப்போதும் எம்மோடு ாக்கிறார். எனவே, அவரில் நாம் விசுவாசமுள்ளவர்களாகவும், ளாகவும் வாழக் கற்றுக்கொள்வோமாக!
ஜாசப் அருள்சாமி, இராஜவெல்ல.
Tip E.612
LSLSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLLLLLL ா வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், து அனுப்பி வையுங்கள் அனுப்பப்படவேண்டிய
لم ܫܝ . C3LI (T L " lIq- 366h>.611
த.பெ. இல-1772, கொழும்பு.
t AA o சுனாமியின் யார் மதவாதி. பேரால் % மனிதரில் எத்தனை %22 நாங்கள் - சிலர் உதவி கிடைத்தும் " மதவாதிகள்தான்! பல சிதைவுகள் இன்னும் ஆனாலும். அகற்றப்படாமலே, இறை
இல்லங்களை சங்கம ஹிஷாம், திருகோணமலை, இடிப்பதற்கு
LD6
சுனாமி கடலலையே கொடுத்ததை எடுத்தது இப்போது சொல் எஞ்சியதோ கொஞ்சம் நீ மதவாதியா..? இன்னுமோர் சுனாமி வந்தால் நாங்கள மிஞ்சியதும் தஞ்சம்! மதவாதியா..? வி சுவர்ணா, மீராமுகைதீன்
ஆரையம்பதி - 01. இர்ஷான,
ஏராவூர் - ஏ.
நீ வருவாய்
G6lT60T. o o o
முரசே! நீ வரும் நாளை எதிர்ப்பார்த்து என் விழிகள் தவம் கிடக்கின்றன. உன்னைப் பார்க்க என் மனம் துடிதுடிக்கின்றது. முரசே உன் முகத்தை பார்த்தாலே எனக்குச் சந்தோஷம் முரசே! நீ இல்லாவிட்டால் என் இதயமே ஓலமிடும்! தடைகள் பல வந்தாலும் இன்று போல் என்றும் வீறு நடைபோட உன்னை வாழ்த்தும் உன்னவள்.
த்துக்கள்.
தாண்டியடி,
-வசந்தி, குருநாகல்
JLD5ði
ம்பெற்றுவாழச்செய்யவேண்டும். அதுவே நாம் அவரை
அதனால் ஏ போதும் மன fir, ravi S SSL SLS S SLS S S SS முன்னேறுவதற் ன் கலங்காதே நான் உன் கடவுள் நான் உனக்கு வலிமை எனவே
இதனைப் பற்றி நபி(ஸல் நிலை ஆச்சரியமானதாகும் இன்பமு யாகவே முடிகின்றன. இன்பத்தைக் கண்டால் நன்றி செலுத்துகிறார். துன்பத்தைக் கண்டால் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றார்" என நவின்றார்கள். "
முஸ்லிம்,
வேறு வைத்தியசாலைக்குக் கொண்டு
GODTUDESTELD
மன ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொள்வதே பொறுமை து கொண்டேன். நீங்கள் கனி தரவும் நீங்கள் தரும் கனி என்பதாகும். அனைத்து
மனம் விரும்பும். வர் உங்களுக்குக் கெடுப்பர். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் எடுத்துக்கொண்டா?
விரும்பக்கூடியதா :ஆழ்ந்துத்துப் பாருங்கள் ஆண்டவர் இறுத அத்தியாவசியத்
செய்துகொ
போதுமானதாக் இயேசுவின் மகிமையை அவர்களும் புரிய வைக்க வேண்டும் மனம் அலையும்ே
யர்தரமானவற்றையே
பமும் அவருக்கு நன்மை
-றஸின் றஸ்மின், றஹற்மத்புரம்,
இயங்கும் தோட்ட வைத்தியசாலை
ஊவா மாகாணத்திற்கு உ
ளில் நோய்வாய்ப்பட்டால் அதிகாரியின் அனுமதியுடன் பல
ல்லப்படுகின்றனர். எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ః வைத்தியசாலைக்கு வைத்தியரை நியமித்து மக்கள் குறை தீர்க்க வேண்டும் என மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
JoMTEYUOOSS OST BOX NO 288 CODE NO. 45703 URAH. KUWAIT.
- - - - - - - - -
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 4-514282 தொலை நகல் (Fax)-4-513266 PF-GLouisi): (E-mail):- murasu Ostnet.lk
CID 05 - 11, 2005

Page 3
fennai G OLGjõe jõju
-நெருங்கியவர்களின் விருப்புக்குமாறாக தேனகத்தில்
கொழும்பு, பம்பலப்பிட்டியில் கடந்த 29ஆம் திகதி கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழ்நெற்' இணையத்தள ஆசிரியர்களிலொருவரும் பிரபல ஊடகவியலாளருமான டி.சிவராமின் நெருங்கிய குடும்ப அங்கத்தவர்களின் விருப்புக்கு மாறாகவே அவரின் பூதவுடல்
அஞ்சலி நிகழ்வுக்காக கரடியனாறு
தேனகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக அவரது குடும்ப அங்கத்தவர்கள் தெரிவித் தனர். மட்டக்களப்பு கோவிந்தன் வீதியிலுள்ள அவரது இல்லத்திலிருந்து வவுணதீவுப் பாலம்வரை இராணு அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புடன் கொண்டுசெல்லப்பட்ட பூதவுடலை, பாலத்துக்கு அப்பால் புலிகள் பாதுகாப்பளித்து எடுத்துச் சென்றனர். ஆலையடிச்சோலை மயானத்தில் கடந்த மூன்றாம் திகதி பிற்பகல் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்வரை பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
ஏட்டிக்குப் போட்டியான படுகொலை களின் களமாக மட்டக்களப்பு மாற்றப்பட்டு வருவதாலேயே அசம்பாவிதங்களேதும் நடைபெறக் கூடாதென்பதற்காகப் பூதவுடல் வேறு இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதை நெருங்கிய குடும்ப அங்கத்தவர்கள் விரும்பவில்லையென்று ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில் சிவராமின் குடும்பத் தவர்கள் தொடர்ந்தும் கொழும்பிலேயே தங்க விரும்புகின்றனரென்றும், அந்தியேட்டிக் கிரியைகள் நடைபெறும்வரை மட்டக்களப் பிலேயே அவர்கள் தங்கியிருப்பார்களென்றும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன. மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெறும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமை, மற்றும் மூன்று பிள்ளைகளின்
கல்வி ஆகியவ கொழும்பிலேயே வி யேற்பட்டுள்ளதாகவு தெரிவித்துள்ளன. இதேவேளை வதற்குப் பயன்படுத் வாகனத்துக்குப் பின் வாகனம்பற்றித் த தாகவும், கடத்தப்படு கையடக்கத் தொை அவர் பேசினாரெ கண்டுபிடிக்க முடிய நடத்திவரும் பொல மூன்று பொலிஸ் விசாரணையில் விரைவில் கொலைச் தகவல் கிட்டிவிடுே நம்பிக்கை தெரிவித்
ஏழைச் சிறுமிகளைத் தத்தெடுத்துத் தனது காமப் பசிக்குத் தீனியாக்கினாரென்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டி ருக்கும் சென்னை சுங்கத்துறை (துறைமுக) ஊழல், தடுப்பு அதிகாரியான ராதா கிருஷ்ணன், சென்னைத் துறைமுகம் வழியாக வன்னியிலுள்ள புலிகளுக்கு ஆயுதங்கள் மற்றும் பொருட்களை அனுப்பிவைத்திருக்கலாம் என்ற கோணத்தில் தற்போது பொலிசார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர். ராதாகிருஷ்ணன் தங்கியிருந்த வீட்டைப் பொலிசார் சோதனையிட்டபோது புலி இயக்கப் பிரமுகர்களுடன் எடுத்துக் கொண்ட படங்களும், ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாகக் காணப்பட்ட வர்களோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட படங்களும் சிக்கியுள்ளன.
சாவகச்சேரி அதிபரின் சண்டித்தனம்
சாவகச்சேரியிலுள்ள பிரபல பாடசாலை யொன்றினைச் சேர்ந்த ஆசிரியரொருவர், சம்பந்தப்பட்ட பாடசாலை அதிபராலும் உப
அதிபராலும் அதிபரின் அறைக்குள் வைத்துப்
பூட்டப்பட்டுத் தாக்கப்பட்டதாகக் கண்டனம்
தெரிவித்து மாணவர்களின் பெயரில்
பிரசுரமொன்று வெளியிடப்பட்டிருக்கிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஏற்கனவே அதிபரால் இடமாற்றம் செய்யப்பட்டிருந்தா ரென்றும் பின்னர் அவர் மனித உரிமை ஆணைக் குழுவினரின் கவனத்துக்கு விடயத்தைக் கொண்டுசென்ற பின்னர் இடமாற்றம் இரத்துச்செய்யப்பட்டதாகவும் அப் பிரசுரத்தில்
கடத்தலுக்கு உதவிய காமாந்துக்காரன்
猩
S SS SS SS SS SS SS SS SS SSLS வடிடா ஒன்ட்கவியலாளர்கள் நவடி
இருவர் கொலை
கடந்த வருடம் இலங்கையில் இரண்டு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டன ரென்றும் பத்தொன்பது ஊடகவியலாளர்கள் தாக்குதலுக்கு இலக்கானார்களென்றும் 'எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள்
அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 1995ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை உலகளாவிய ரீதியில் நூறு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனரென்றும்
53 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டன
ரென்றும் மூன்று ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டனவென்றும் அரச அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நடேசனும், சின்னபாலா என்றழைக்கப்படும் பாலநடராஜ ஐயரும் கடந்த வருடம் கொல்லப்பட்ட
முல்லைத்தீ சுனாமியால் ப களுக்கு ஏனைய பகு ஐயாயிரம் ரூபாவில் அ
கொண்டு நான்க வழங்குகிறார்கள் தெரிவிக்கப்படுகின்றன
யாருக்கு வரியாகப்
மக்கள் கேள்வி கேட்
ரூபாவுக்கு 6 முத்திரையில் ஒரு படுகிறதாம் என்று உலக உணவுத் திட் புலிகளின் களஞ்சிய கிடப்பதாகவும் தரப பாதிக்கப்பட்ட மக்களு வும் தெரிவிக்கப்படுகி
"அந்நியன் ப ருக்கும் ‘காதல் பாடலை ஒலிப சூரியன் எப்.எ நடத்திவரும் நெற்வேர்க் பிரைே 2 கோடியே 80 நவிட்டு கோரி யேட்ஸ் பிரைவேர் நிறுவனம் உயர் வழக்குத் தாக்க மேல் மாகாண நீதிமன்றத்தில் இ மாதம் 28ஆம் திச எடுத்துக்கொள்ளப் வழக்குத் தவணை
தெரிவிக்கப்பட்டுள்ளது. அருந்தவமிருந்து வர்களாவர். உப அதிபராகப் பதவி பெற்றவர் தான்
கும்கும் குத்துக்கள் விட்டுத் தாக்கிய விதம்
திகதி வரை இப்ப
குறித்து சக ஆசிரியர்களிடம் கூறி
ஜமாய்க்கிறாராம்.
வடக்கு, கிழக்குக்கு இருபதாயிரம் கோடி ரூபா?
இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம், புனர்வாழ்வு, புனரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பான உதவி வழங்கும் நாடுகளின் கூட்டம் எதிர்வரும் 15, 16ஆம் திகதிகளில் நடைபெறவிருக் கிறது. வடக்கு, கிழக்கில் புலிகளுக்கும் அரசுக்குமிடையிலான பொதுக்கட்டமைப்பை ஏற்படுத்துவதில் இடம்பெற்றுள்ள முன்னேற்றங்கள் பற்றி இக் கூட்டத்தில் ஆராயப் படுமென்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கின் நிவாரண மற்றும் மீள்கட்டுமாணப் பணிகளுக்கென சுமார் இருபதாயிரம் கோடி ரூபாவை வழங்க உதவி வழங்கும் நாடுகளும், அமைப்புகளும் உறுதியளித் துள்ளமை குறிப்பிடத் தக்கது.
இந்திய வெளியுறவுச் செயலாளர் சியாம் சரண் கலந்துகொண்ட திருகோணமலை அரசாங்க தொழில் நுட்பம் கல்லூரி வைபவத்தில் தமிழ்த் யக கூடடமைபபன பாராளுமனற தேசியக் கூட் ப்பின் ளுமன் உறுப்பினர்கள் பங்குபற்றினர். ஆனால் திருமலையிலுள்ள புலி இயக்கப் பிரமுகர்கள் எவரும் கலந்துகொள்ள வில்லை. இந்தியாவில் புலி இயக்கம் தடை செய்யப்பட்டுள்ளதால் உள்ளுர்ப் புலிப் பிரமுகர்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைக்க முடியவில்லையென்று விழா ஏற்பாட்டாளர்கள் பதிலளித்தன்ர். இரு
வருடங்களுக்கு முன்னர் கொழும்பில்
நடைபெற்ற அவுஸ்திரேலிய தேசிய தின விழாவில் பங்குபற்றிய அப் போதைய இந்திய உயர் ஸ்தானிகர் நிருபம் சென், புலிகளின் முக்கிய ஆலோசகரான ஜோய் மகேஸ்வரன் அந்த வைபவத்துக்கு அழைக்கப்
GD 05 - 11, 2005
பட்டிருப்பதைக் மண்டபத்திலிருந்து குறிப்பிடத் தக்கது
இலங்ை பாதுக
இந்தியா
இலங்கையின் பர் களில் இந்தியாவுக்கு யுண்டு என்று இலங்ை ருந்த இந்திய வெளியுற சரண் தெரிவித்தார். கொண்ட விஜயம் யிலேயே ற்ேகண் சரண் இலங்கைக்கு குமிடையிலான இரு வளர்த்தெடுப்பது பற்றிய நடத்திய தாகவும் செ
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கருத்துக்களைக் கருத்துக்களால் சந்திக்க முடியாத கோழைகளின் செயல்
சிவராம் படுகொலை குறித்து ஈ.பி.டி.பி. அறிக்கை
ஊடகவியலாளர்கள் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்
O டமையும் தற்பொழுது கொழும்பில் கடத்திச் assifa செல்லப்பட்டுக் கொலை செய்யப்பட்ட - இராணுவ ஆய்வாளரும் ஊடகவியலாள 1றுக்காக மீண்டும் ருமான 'தராகி சிவராம் விவகாரமும் ாழ வேண்டிய நிலை ஐநாயக மரபுகளையும் மனித ம் அந்த வட்டாரங்கள் உரிமைகளையும் மீறும் செயலாகுமென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இன்று கிழக்கை மாத்திரமல்ல, தென்னிலங் கையையும் ஆக்கிரமித்திருக்கும் அரசியல் வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்கள்
சிவராமைக் கடத்து தப்பட்ட சாம்பல் நிற னால் வந்த மற்றொரு கவல் கிடைத்திருப்ப வதற்குச் சற்று முன்னர் லபேசி மூலம் யாரோடு
ன்பதைத் தம்மால் மென்றும் விசாரணை ஸார் தெரிவித்தனர்.
குழுக்கள் தீவிர இறங்கியிருப்பதால் சூத்திரதாரிகள் பற்றிய மன்றும் பொலிஸார் தனர்.
கொலை செய்யப்படும் சம்பவங்கள் கவலையளிப்பதாக உள்ளன. இந்த வகையில் முன்னாள் புளொட் உறுப்பினரான சிவராமின் படுகொலை கண்டிக்கப்பட வேண்டியதாகும். கருத்துக்களைக் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத கோழைகளின் செயல்களே ஊடகவியலாளர் களின் உயிர்களையும் மாற்றுத் தரப்புக் கட்சி
உறுப்பினர்கள் உயிர்களையும் காவு கொண்டுள்ளன. இலங்கை ஜனநாயக நாடென்ற வகையில் இங்கு கருத்துச் சொல்லும் உரிமை சகலருக்கும் உண்டு என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.
இன்று தமிழர்களின் அரசியலில் தொற்று நோயாகப் பிடித்துவரும் படுகொலைக் கலாசாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமென்பதே ஜனநாயகவாதிகளினதும், மனித நேயர்களினதும், சாதாரண மக்களினதும் வேண்டுகோளாகும். ஈபிடிபியினரான நாம், தொடரும் படுகொலைகளைக் கண்டித்தே வந்துள்ளோம். அந்த வகையில் ஊடகவிய லாளர் சிவராமின் படுகொலையையும் வன்மையாகக் கண்டிப்பதோடு, அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தி னருககு எமது ஆழநத அனுதாபங்களையும தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ல் கொள்ளை ஓமந்தையிலிருந்து டென்மார்க் வரை
ாதிக்கப்பட்ட குடும்பங் திகளுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாவை பிடித்துக் ாயிரம் ரூபாவையே என்று முறைப்பாடுகள் 1. இந்த ஆயிரம் ரூபா
பிரபாகரனின் மைத்துணிக்கு ஓமந்தை இராணுவச் சோதனைச் சாவடியிலிருந்து பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையம் வரை இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டதாக ஞாயிறு வாரப்பத்திரிகை
பிடிக்கப்படுகின்றது என்று கிறார்கள் இதே போன்று ழங்கப்படும் நிவாரண
யொன்றில் அண்மையில் வெளிவந்த செய்தி
பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. பிரபாகரனின் மாமனார் (மனைவி
முத்திரை அபகரிக்கப் மதிவதனியின் தந்தை) அண்மையில் 7. இவரது இறுதிக் கிரியை J :: களுக்கு மதிவதனியின் சகோதரி - அதாவது
பிரபாகரனின் மைத்துணி, டென்மார்க்கி
ம் குறைந்த அரிசியே நக்கு வழங்கப்படுவதாக
றது.
டமிருந்து 28 மில்லியன் ரூபா
லிருந்து கொழும்பு வந்திருந்தார். அவர்
டென்மார்க்கிலிருந்து கொழும்பு வந்து எப்படி
வன்னிக்குப் போனாரென்று அந்த வாரப் பத்திரிகையால் கண்டுபிடிக்க முடியாத விடயமாகவும் போய்விட்டது. ஆனால் திரும்பிப் போகும்போது ஓமந்தையிலிருந்து கட்டுநாயக்கா விமான நிலையம் வரை இராணுவ அதிரடிப்படையினரின் பாதுகாப்புடன் சென்ற விடயத்தை வெளிப்படுத்தியிருந்தது. இது தொடர்பாக 'சண்டே ஐலண்ட்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரான 'கம்மா’ என்றழைக்கப்படும் காமினி வீரக்கோன், 'மற்றொரு அரச குடும்பத்தின் தோற்றம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட கட்டுரையில் இந்த நடவடிக் கையைக் காரசாரமாகக் கண்டித்துள்ளார்.
டு கோரி வழக்குத் தாக்கல்
டத்தில் இடம்பெற்றி
யானை' என்ற ரப்பியமைக்காக ம் வானொலியை ஏ.பி.சி.ரேடியோ வற் லிமிட்டெட்டிடம்
இலட்சம் ரூபா
எம்.ஆர்.அஸோஸி’
) லிமிட்டெட் என்ற நீதிமன்றத்தில் ல் செய்துள்ளது. வர்த்தக உயர் வ் வழக்கு கடந்த கதி விசாரணைக்கு பட்ட போது அடுத்த 1 யான மே 12ஆம் ாடலை ஒலிபரப்பக்
கண்டதும் விழா வெளியேறியமை
கூடாதென்று நீதிபதி ஏ.டபிள்யூ. ஏசலாம் இடைக் காலத் தடையுத்தரவு பிறப்பித்தார். இந்தியாவின் 'ஜங்கரன் இனி டர் நேசனல் பிலிம் லிமிட்டெட்'டிடமிருந்து 'அந்நியன்', 'கனாக் கண்டேன்', 'தாஸ்' ஆகிய படங்களுக்கான புலமைச் சொத்துரி மையைத் தாம் பெற்றிருப்பதாகத் தெரிவித்த மனுதாரர்கள், தமது வழக்கறிஞர் களபூடாக இப் பாடலை ஒலிபரப்புச் செய்ய வேண்டாமென்று சூரியன் எப்.எம். வானொலிக்கு அறிவித்ததாகவும் அதனையும் மீறி அவர்கள் அப் பாடலை ஒலிபரப்புச் செய்ததாகவும் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
DÜL {6গ্রািপ্লািট பற்றித் தகவலில்லை
கொழும்பு, மவுன்ற் லவினியாவில் வைத்துக் கடத்தப்பட்ட பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரி.ஜெயரட்ணத்தின் நிலை குறித்துத் தமக்கு எவ்விதத் தகவலும் இதுவரை கிடைக்கவில்லை
விலக்குமாறு பரிந்துரை
பொடா சட்ட வழக்கு
புலிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டார் களென்று பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்கள் சிறைவைக்கப்பட்ட பழ.நெடுமாறன்
சுப.வீரபாண்டியன் உட்பட ஐவர் மீது தொடரப்பட்ட வழக்கை விலக்கிக்கொள்ளு மாறு பொடா மறு ஆய்வுக்குழு தமிழக
அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இவர்கள் மீதான வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு எவ்வித முகாந்திரமும் இல்லையென்று அந்தக் குழு தெரிவித் துள்ளது. இதன்படி தமிழக அரசு வழக்கை வாபஸ் பெற வேண்டும். இல்லையேல்
பொடா சட்டத்தின்கீழ் கைதானவர்கள் உச்ச நீதிமன்றத்துக்கு தமது வழக்கை நீக்குமாறு கோரி மனு தாக்கல் செய்ய LE
ஏதாவது தகவல் தெரியுமா என்றும் கேட்கப்பட்டிருந்தது. இக் கடிதம் அனுப்பப்பட்டு பத்துக்கு மேற்பட்ட நாட்கள் கடந்துவிட்ட போதிலும் புலிகள் இயக்கத்திடமிருந்து இதுவரை எவ்விதத்
கையின் யென்று சர்வதேச செஞ்சிலுவைச் தகவலும் தமக்குத் தரப்படவில்லை A A சங்கக் கமிட்டியின் இலங்கைக் கிளைப் யென்கிறார் பேச்சாளர் சுகுமார்
ாப்பில் பேச்சாளரான சுகுமார் ரொக்வூட் ரொக்வூட்
அக்கறை ஃாகவ
ம் பலி த்தப்பட்டுள் O. O. 1:இந்தியாவுக்கும்நஷ்டம்
ந்தோபஸ்து விவகாரங்
சரளா, செஞ்சிலுவைச் சங்கக் வலுவான அக்கறை " ஞ சலு சர்வதேசச் சந்தையில் பெற்றோ
கைக்கு வருகை தந்தி வுச் செயலாளர் சியாம் இலங்கைக்கு மேற்
கமிட்டியிடம் தெரிவித்திருந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதனையடுத்து புலிகளின் அரசியல்துறைப் பொறுப்
பற்றிக் குறிப்பிடுகை பாளர் தமிழ்ச்செல்வனுக்கு செஞ் -வாறு கூறிய சியாம் நம் இந்தியாவுக் தரபL உறவுகளை பேச்சுவார்த்தைகளை ான்னார்.
சிலுவைச் சங்கக் கமிட்டி தமிழில்
அனுப்பிவைத்த கடிதத்தில், ஜெயரட்
ணம் புலிகளின் காவலில் இருக்கிறாரா என்றும் அல்லது ஜெயரட்ணம் பற்றி
லியப் பொருட்களின் விலை உயர்ந் துள்ளதால் இந்தியாவுக்கு பல்லா யிரக் கணக்கான கோடி ரூபா நஷ்டமேற்படுவதாக இந்திய மத்திய
பெற்றோலிய அமைச்சர் மணிசங்கர் அய்யர் அண்மையில் தெரிவித் துள்ளார்.

Page 4
த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: -0114-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLDuîl6u : (E-mail):- murasu (CDsltnet.lk
up Jeff பொதுக்கட்டமைப்பில் இழுபறி பொதுமக்களுக்குப்பாதிப்பு
அன்புள்ள உங்களுக்கு,
6055). இம் மாதம் 16ஆம் 17ஆம் திகதிகளில் கண்டியில் நடைபெறவிருக்கும் உதவி வழங்கும் நாடுகளின் மாநாட்டுக்கு முன்னதாகப் பொதுக் கட்டமைப்பு ஏற்படுத்தப்படுவதற்கான அறிகுறி எதுவுமில்லை. பன்முகத்தன்மை அற்ற நியாயமான வரைமுறையற்ற பொதுக் கட்டமைப்பை நிறுவுவதில் அரசும், புலிகளும் விடாக்கொண்டன் கொடாக்கண்டனாக இழுபறிப்பட்டு வருகையில், உதவி வழங்கும் நாடுகள் இரு தரப்புக்குமிடையில் ஒற்றுமை ஏற்பட்டாலே உதவிகள் கிடைக்கும் என கங்கணம் கட்டி நிற்பது இலங்கை தேசத்தில் அந்நாடுகள் வேறு ஏதோ சுய இலாபத்துக்காகவும் குள்ளநரித்தனமான அரசியல் காய் நகர்த்தலுக்காகவுமேயன்றி வேறொன்றுக்குமில்லை.
ஐ.தே.கட்சி ஆட்சியிலிருக்கும் போது மாற்றுக் கருத்துக் கொண்டவர்களின் எதிர்காலம் பற்றியோ, நாட்டின் இறைமை பற்றியோ எவ்விதத்திலும் ஆராயாமல் புலிகளின் இழுப்புக்குச் சென்று ஒப்பந்தம் செய்ததைப்போல தற்போதைய அரசு ஒரு காலமும் செய்யப்போவதில்லை. அப்படி நடக்க ம.வி.முன்னணியினர் விடப்போவதுமில்லை. இந்த நிலையில் புலிகள் தற்போதைய அரசோடு இணக்கப்பாடொன்றுக்கு வருவார்கள் என்று நம்ப முடியாது.
அரசாங்கமும் நாட்டை ஆட்சி செய்வதற்கு சர்வதேசத்தின் உதவியை நாடியுள்ளது. ஆகவேதான் சமாதானம் என்றும், பொதுக் கட்டமைப்பு என்றும் ரிம்மில் வண்டி ஓட்டிக்கொண்டிருக்கிறது.
இந்த இக்கட்டான நிலையைப் புரிந்துகொண்ட புலிகள், தமது 'அந்த யுத்தம் இந்த யுத்தம்; பொறுமையில் விளிம்பில் நிற்கிறோம். படைகள், தலைவரின் கட்டளைக்காகக் காத்து நிற்கின்றன” என ஒரு பரபரப்புக் காட்டுகின்றனர்.
கூடவே தமது அரசியல் எதிரிகளையும் பலியெடுப்பதோடு தமது தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்கின்றனர். தேவைகளைச் செய்துகொள்வதற்கான காலப்பகுதியில் மக்களின் பெயரால் போராட்டங்களும் நடத்துகின்றனர்.
அரசும், புலிகளும் இவ்வாறு வெவ்வேறு திசைகளில் பயணிக்கும்போது யுத்தத்தினாலும், சுனாமியாலும் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகள் கிட்டாமல் தவிக்கின்றனர். y ஆகவே, மக்களுக்கு எப்படி உதவுவது? இருதரப்பும் இணங்காவிட்டால் இறைமையுள்ள அரசுக்கு அதன் கடமையைச் செய்ய உதவுவதே மற்றொரு இறைமையுள்ள நாட்டின் கடமையாகும். அதைவிடுத்து ஜனநாயகத்தையும் பன்முகத்தன்மையையும் மதிக்காத, படுகொலைகளினால் கருத்துவேறுபாடுகளை எதிர்கொள்கின்ற யுத்த முழக்கமிடுகின்ற புலிகளுக்கு அழுத்தம் கொடுப்பதை விட்டுவிட்டு 'இணக்கம் காணுங்கோ. உதவுறமெண்டு' அடிப்படையற்று ஓலமிடுவதால் நேரடியாகப் பாதிக்கப்படப் போவது ஏற்கெனவே பாதிக்கப்பட்ட மக்களேயன்றி அரசோ, புலிகளோ அல்ல.
என்றென்றும் அன்புடன், ஆசிரியர்.
ரபல ஊடகவியலாளர் சிவராம், அதற்கு முன்னர் புலிகளைத் தேடிப் பிடிக்கும் הד
பொலிஸ் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றி யதால் பிரபலமாகிப்போன பொலிஸ் இன்ஸ்பெக்டர் ரி.ஜெயரட்ணம் ஆகிய இரு தமிழர்கள் கடந்த மாதம் பிற்பகுதியில் பத்து நாட்கள் இடைவெளிக்குள் கடத்தப் பட்டுக் காணாமல் போய்விட்டார்கள். ஜெயரட்ணம் கடத்தப்பட்டார். ஆனால் அவர் கொல்லப்பட்டு விட்டாரா என்பது இன்னமும் புலனாய்வுப் பிரிவினரால்கூடக் கண்டு பிடிக்கமுடியாத சங்கதியாகிவிட்டது. சிவராம் கடத்தப்பட்டார்.
சுமார் இரண்டு அல்லது மூன்று மணித்தியால இடை
வெளிக்குள் அவர் கொல்லப்பட்டு விட்டார். பின்னையவர் புலிகளைத் தேடிப்பிடித்து சட்டத்தின் முன்னால் கொண்டு வந்தவர். அதாவது சமாதான காலமென்று கூறப்படுகின்ற யுத்தநிறுத்த காலத்துக்கு முன்னர் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களென்று கூறப்பட்டவர்களைச் சட்டத்தின்முன் கொண்டு வந்து நிறுத்தியவர். முன்னையவர், தமிழ்த் தேசியத்தின்பால் நிற்பதாகக் கூறிக்கொண்டு ஒரு பக்கச்சார்பாகவே எழுதி வந்தவர். இலங்கையில் முற்றுப்புள்ளியே இல்லாமல் தொடர்ந்து இடம்பெறும் அரசி யல் படுகொலைகளுக்கு இந்த இருவருமே இரத்த சாட்சிகளாக மரித்துப் போனார்களென்பது அப்பட்டமான உண்மையாகும். A
ஊடகப டிக்ெ >. QJ (L
மனிதப் படுகொலை - அதாவது தனி நபர்களைக் கொல்வதென்பது காட்டுமிராண்டிகளின் செயல். பக்கச்சார்பு எழுத்தாளர் அல்லது பத்திரிகையாளரென வர்ணிக்கப்படும் "தி ஐலண்ட்’ பத்திரிகை ஆசிரியரான 'கம்மா என்றழைக்கப்படும் காமினி வீரக்கோனால் தாரகா (நட்சத்திரம்) எனப் பெயர் சூட்டப்பட்டவர் டி.சிவராம். ஆனால் அவர் நட்சத்திரமாகவில்லை. ஆம், அந்தத் தாரகா (நட்சத்திரம்) என்ற பெயர் 'தராகி யாகிப் போய்விட்டமை சந்தர்ப்பவசம்தான். என்றாலும், அவர் தமிழ்த் தேசியப் போராட்டத்தின்பால் நட்சத்திரமாக ஜொலிக்கவில்லை. இலங்கையில் ஊடகப் பயங்கரவாதம் பற்றிக் குறிப்பிடும்போது கடைசியாகச் 'சாத்தான்களுக்காக வேதம் ஒதிய அந்த 'மாமனிதரைப் பற்றிச் சொல்லாமலும் இருக்க முடியவில்லை.
இலங்கையென்ற இந்தக் குட்டி நாட்டைக் குட்டிச் சுவராக்கியவர்கள் இனவாத அரசியல்வாதிகள் மட்டுமல்லர். அதற்குப் பெரும் பங்காற்றியவர்கள் இனவாத ஊடகவிய லாளர்கள் என்றும் சொன்னால் தவறில்லை. 1983 ஆடி மாதம் இடம்பெற்ற அந்த இனவன் செயலை இனக் கலவரமென வர்ணிப்பது மகா தவறு. தென்னிலங்கை இனக் குழப்பத்தின் எதிரொலியாக யாழ்ப்பாணத்தில் பல சிங்களக் குடும்பங்கள் பாதிக்கப்பட்ட போதிலும், அதனைத் தமிழ்
தனியார் ஊடகங்கள் ‘சுத்தமான சூசையப்பர்களாக நடந்துகொண்டார்களென்று கூறிவிட முடியாது. தனியார் பத்திரிகைகளோ, வானொலியோ, தொலைக்காட்சியோ எஜமானர்களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவர்களின் கொள்கைகள், கோதாரிகளுக்கேற்பவே செயற்பட்டன. செயல்படுகின்றன. இன்றுவரை அதே நிலைதான். பத்திரிகைத் தர்மம், ஊடக சுதந்திரம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய், மக்களுக்கெதிராகத் தூண்டிவிடப்பட்ட இனச்சங்காரம் என்று வர்ணிப்பதே பொருத்தம். "யுத்தமென்றால் யுத்தம் சமாதான மென்றால் சமாதானம்" என்று சண்டமாருதமாக முழங்கிய நரி மாமா என்றும் வர்ணிக்கப்பட்ட ஜே.ஆரின் ஆசியோடு ஆரம்பித்து வைக்கப்பட்டதே அந்த இன சங்காரம். இந்த நாட்டில் இன ரீதியான யுத்தம் பீரங்கி வேட்டுக்களாக வெடிப்பதற்கும் அது இன்று வரை தொடர்ந்திருப்பதற்கும் கால்கோளிட்டது இந்த இன சங்காரம்தான். சரி, இந்த இன சங்காரத்திற்குச் சங்கெடுத்து ஊதியவர்கள் அன்றைய இனவாத அரசியல்வாதிகள் மட்டுமல்லர். ஊடகப் பயங்கரவாதிகளும்தான்.
யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் பதின்மூன்றே, பதின்மூன்று சிப்பாய்கள் கொல்லப்பட்டதுதான் ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்களின் உடைமைகளுக்கும் உயிர்களுக்கும் கொள்ளி வைக்கக் கால்கோளாகியது. தமிழ்ப் புலிகள், பதின்மூன்று சிங்கள இராணுவத்தினரைக் கொன்றுவிட்டார்களென்று சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகள் வாய்விட்டுக் கதறின. அப்போதெல்லாம் தனியார் வானொலிகள் கிடையாது. அரச வானொலியும் சிங்கள இராணுவத்தினர்கள் கொல்லப்பட்டார்களென்றுதான் கூறியது. ஏன் இந்த அடைமொழிகள்? பதின்மூன்று இராணுவத்தினர் கொல்லப்பட்டமை அன்றைய
தினி
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

காலகட்டத்தில் மிகப்பெரிய சங்கதிதான். ஆனால் இரு மொழி - இன உரசல்கள் இருக்கும் இந்த நாட்டில் இவ்வாறான மலினமான உணர்வுகளைத் தூண்டும் செய்திகளைப் பிரசுரிக்கும்போதோ, ஒலிபரப்பும்போதோ ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். பொறுப்புமிக்க ஊடகங்கள் தமக்குத்தாமே தன்னிச்சையாகத் தணிக்கையை அமுல்படுத்திக்கொள்ள வேண்டும். பத்திரிகையோ வானொலியோ, அச் சம்பவத்துக்கு உருவேற்றாமல் தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியை முதலில் வெளியிட்டுப் பின்னர் படிப்படியாக இறந்தவர்களைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கலாம். இதிலும்கூட சிங்கள இராணுவம்', 'தமிழ்ப் புலிகள் என்ற அடைமொழிகளைத் தவிர்த்திருக்கலாம். அன்றைய அரசாங்கம் பல நாட்களாகத் தணிக்கையை அமுல்படுத்தத் தவறியமையே இனம் சார்ந்த ஊடகங்களுக்கு வாய்ப்பாகப் போய்விட்டது. 'கொள்ளி வைக்கும் ராசாவுக்கு நெருப்பு எடுத்துக் கொடுக்கும் மந்திரியாக அவை செயற்பட்டன. அன்று வைக்கப்பட்ட கொள்ளியின் தொடர்ச்சியே இன்றைய சிவராமின் படுகொலையும் ஜெயரட்ணத்தின் கடத்தலும்,
ஊடகங்களென்று கூறும்போது அச்சில் வெளிவரும் தினசரிகள், வாரப்பத்திரிகைகள் ஏன் பிரசுரங்களைக்கூடக் கூறலாம். வானொலி, தொலைக் காட்சி ஏன் தொலைபேசியையும்கூட இலத்திரனியல் ஊடகங்களென
பயங்க
யாழ்ப்பாணம் குப்பிளானிலிருந்து கடவுச் சீட்டுப் பெறுவதற்காகக் கொழும்புக்கு வந்த ஏழை விவசாயியான சுந்தரம் தவறுதலாக உயர்பாதுகாப்பு வலயமெனக் கூறப்படும் துறைமுக வாயிலுக்குச் சென்றுவிட்டால் 'தமிழ்ப் புலியொன்று துறைமுகத்தைத் தாக்க வந்துவிட்டதாகச் சிங்கள ஊடகங்கள் செய்திகளை வெளியிடும். செய்திகளுக்கு உருவேற்றுவதற்காக அவரிடமிருந்து குண்டு கண்டு பிடிக்கப்பட்டதாகவும் சோடித்துச் செய்தியாக வெளியிடும். பாவம் சுந்தரம், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் சந்தேக நபராகக் கம்பி எண்ண வேண்டியதுதான். இந்தச் சிங்கள ஊடகங்களில் வெளியிடப்படும் கட்டுரைகள், விடயங்களில்கூடக் கனல்கக்கும் இனவெறிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும். இந்த நாணயத்தின் மறுபக்கம்தான் தமிழ் ஊடகங்கள். 'ஹசீனா உம்மாவின் மார்புக் கச்சைக்குள் கஞ்சா
வாதம்:
வர்ணிக்கலாம். இலங்கையில் மூன்றே மூன்று மொழிகளில்தான் பத்திரிகைகள் வெளியிடப்படுகின்றன. வானொலி, தொலைக்காட்சி ஆகியவையும் மும்மொழி களிலும் ஒலி, ஒளிபரப்புச் செய்கின்றன. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளே அவையாகும். இந்த ஊடகங்களை அரசு சார்பு ஊடகங்கள், அரசு சார்பற்ற ஊடகங்களென இரு வகையாகப் பிரிக்கலாம். அரச சார்பு ஊடகங்கள் எந்தக் கட்சி ஆட்சி பீடத்திலிருக்கிறதோ அந்தக் கட்சியின் கொள்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் வக்காலத்து வாங்குபவையாக அமைவதே உலகளாவிய நியதி. இலங்கையில் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் ரஷ்யாவில் பிராவ்டா, இஸ்வெஸ்தியா போன்று ஈரான், தாய்லாந்தில் ஏன் பிரிட்டன், அமெரிக்காவிலும் இதே நிலைதான். பத்திரிகைத் தர்மம் அல்லது சுயாதீன ஊடகம் என்று கூறிக்கொண்டே எதிர்க்கட்சிகள் மீது வசைபாடுவது அரச ஊடகங்களின் 'தர்மமாகும்.
இந்த நாட்டில் ஏரிக்கரை நிறுவனமென்று கூறப்படும் லேக்ஹவுஸை எடுத்துக் கொள்ளுங்கள். 1972ஆம் ஆண்டு இந்த நிறுவனம் அரசினால் கையேற்கப்படும்வரை இன்றைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்காவின் இரத்த உரித்துக்களான டிஆர்.விஜயவர்தனா, எஸ்மன்ட் விக்ரம சிங்க ஆகியோரின் கைகளிலேயே இருந்தது. இந்த நாட்டில் அரசாங்கங்களை அமைக்கவும் வீழ்த்தவும் கூடிய செல் வாக்கு அதற்கு இருந்தது. ஆசியாவில் மக்கள் சீனம் பெரும் சக்திமிக்க நாடாக எழுந்து வந்தபோது இலங்கையில் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் சீனர்கள் ஒற்றிர்கள் போல் திரிவதாக அன்று இந்தப் பத்திரிகைகள் கதையளந்தன. 1956இல் எஸ்.டபிள்யூஆர்டிபண்டாரநாயக்கா ஒரு சக்தியாக எழும்பத் தலைப்பட்டபோது இவ்வாறான கட்டுக்கதைகளை ஏரிக்கரைப் பத்திரிகைகள் அவிழ்த்து விட்டன. பின்னர் ஆட்சிக்கு வந்த ஐதேக காலத்திலும் சரி, சுதந்திரக்கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்க காலத்திலும் ச அவை பக்கச்சார்பாகவே எழுதி வந்தன. இதனால், தனியார் ஊடகங்கள் 'சுத்தமான சூசையப்பர்களாக நடந்து கொண்டார்களென்று கூறிவிட முடியாது. தனியார் பத்திரிகைகளோ வானொலியோ, தொலைக்காட்சியோ எஜமானர் களின் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவர்களின் கொள்கைகள், கோதாரிகளுக்கேற்பவே செயற்பட்டன. செயல்படுகின்றன. இன்றுவரை அதே நிலைதான். பத்திரிகைத் தர்மம், ஊடக சுதந்திரம் என்பதெல்லாம் அப்பட்டமான பொய், வெறும் வார்த்தை ஜாலங்கள். இலங்கையில் இப்போது சில ஆங்கில ஊடகங்கள் பல்தரப்புக் கருத்துக்களைச் சொல்ல முனைந்தாலும் அவற்றிலும் 'பொடி வைத்து விடயங்களைக் கையாளும் சூத்திரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
இதே வேளை சிங்களத்தில் மூன்று தினசரிகளும் ஆங்கிலத்தில் மூன்று தினசரிகளும் கொழும்பிலிருந்து வெளிவருகின்றன. வாரப் பத்திரிகைகளையும் இவை வெளியிடுகின்றன.
இலங்கையில் நான்கு தமிழ்த் தினசரிகளும் அவற்றின் வாரப்பதிப்புகளும் கொழும்பிலிருந்து வெளிவருகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து நான்கு தினசரிகளும் அவற்றின் வாரப்பதிப்புகளும் வெளிவருகின்றன. புலிகளால் வெளியிடப்படும் 'ஈழ நாதம் என்ற பத்திரிகை யாழ்ப் பாணத்தில், மட்டக்களப்பில், வன்னியிலென்று மூன்று பதிப்புகளை வெளியிடுகின்றது. மொத்தம் எட்டுத் தமிழ்த் தினசரிகள் தேசிய ரீதியிலும் பிராந்திய ரீதியிலும் வெளி வருகின்றன. மூன்று வானொலிகள், மூன்று தொலைக் காட்சிகள் மும்மொழிகளில் நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. இனப் பிரச்சினைத் தீர்வை முன்னிலைப்படுத்தி அரசு செயற்படுவதால் அரச சார்புச் செய்தி ஊடகங்கள் இனவாதத்தைக் கிளப்பாமல் பொறுப்புடன் நடந்து கொள்கின்றன என்பதைச் சொல்லித்தானாக வேண்டும். ஆனால் பெரும்பாலான சிங்கள ஊடகங்கள் செய்தி களுக்குக்கூட பேரினவாதச் சாயம் பூசியே வெளியிடுகின்றன.
Juli DJತಿ
கண்டுபிடிப்பு என்று கேவலமாகச் செய்தி பிரசுரிப்பார்கள். தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் அராஜகங்களுக்கும் அடாவடித்தனங்களுக்கும் முலாம் பூசுவார்கள், முகமூடி போடுவார்கள். சமீபத்தில் இன்ஸ்பெக்டர் ஜெயரட்னம் கொழும்பில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டபோது 'ஜெயரட்ணம் கடத்தலின் பின்னணியில் புளொட் உறுப்பினர் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளியிட் டிருந்தது. அன்று இனவாதி கே.எம்.பி. ராஜரட்ன “தமிழர்களின் தோலில் செருப்புத் தைத்துப் போடுவேன்” என்று பாராளுமன்றப் பிரசார மேடைகளில் கொக்கரித்தபோது அவற்றிற்குப் பெரும் முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்திகளாக சிங்களப் பத்திரிகைகள் எழுதின. மறு புறத்தில் 'சிங்களவர்களின் இரத்தத்தில் நீச்சலடிப்போம் என்று தமிழ் அரசியல் கற்றுக் குட்டிகள் ஆற்றிய உரைகளைச் சில தமிழ்ப் பத்திரிகைகள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன.
இலங்கையில் தமிழ் ஊடகங்களைப் பொறுத்தவரை தமிழ்த் தேசியம், விடுதலை, தனிநாடு என்றெல்லாம் ஒரு பக்கச் சார்பாக பெரும்பாலான ஊடகங்கள் விடய தானங்களை வெளியிடுகின்றன. புலிகள் மேற்கொள்ளும் படுகொலைகளை துரோகிகளுக்கான தண்டனை' என்ற ரீதியிலேயே இவை முலாம் பூசிப் போட்டுக்காட்டுகின்றன. கருத்துக்களைக் கருத்துக்களால் மோத வேண்டும். நியாயத்தின் பக்கம் சார்ந்து எழுதுவதே நேர்மையான ஊடகவியலாளரின் கடமையாக இருக்க வேண்டும். புலிகளுக்குச் சார்பாக எழுத ஊடகவியலாளர்களுக்குச் சுதந்திரம் வேண்டும். அவர்களுக்கெதிரான மாற்றுக் கருத்துக்களைச் சொல்லவும் மற்றவர்களுக்குச் சுதந்திரம் வழங்கப்பட வேண்டும். யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த ஐ.சண்முகலிங்கம் என்ற செய்தியாளர் புலிகளுக் கெதிரான கருத்துக்களைக் கொண்ட பேட்டியொன்றினை எழுதினாரென்பதற்காகத்தான் இற்றைக்குச் சுமார் 17, 18
ரி வருடங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டார். இதுவரை
அவரது சடலம் கூடக் கண்டு பிடிக்கப்படவில்லை. ஐநடேசன், டி.சிவராம் போன்ற புலிசார் ஊடகவியலாளர்கள் மட்டுமல்ல, 'தினமுரசு வாரமலரின் ஸ்தாபக ஆசிரியரும் ஈ.பி.டி.பி.யின் எம்.பி.யுமாக இருந்தவருமான அற்புதன், சின்னபாலா என்றழைக்கப்பட்ட பாலநடராஜ ஐயர், இலங்கை வானொலியைச் சேர்ந்த அன்ரனி மரியதாஸ், கே.எஸ்.ராஜா, நிமலராஜன் எனப் படுகொலை செய்யப்பட்டவர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகின்றது. சுமார் பன்னிரண்டுக்கு மேற்பட்ட தமிழ் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக் கிறார்கள். இவர்களில் எவருக்காகத் தமிழ் ஊடகங்கள் அழுது வடியவில்லையோ, அவர்களெல்லாம் 'புலிகளின் துரோகிகள் என்ற பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள். புலிகளுக்குப் பக்கச்சார்பாக எழுதுவதற்கு சிவராமுக்கு உரிமையுண்டு புலிகளுக்காக அவர்களின் அராஜகங்களை முடியுமானளவு மூடி மறைக்க எழுதியமைக்காகச் சிவராமை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. அதே போன்று சிவராமின் கொலை வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டும் ஆனால் கொட்டாவையில் கருணா அணியைச் சேர்ந்த எட்டுப் பேருக்கும் சாப்பாட்டில் மயக்க மருந்து கொடுத்து விட்டுச் சுட்டுக்கொன்ற பின்னர் தப்பிச் சென்ற இருவர் பற்றிய சங்கதி பொலிசாருக்குத் தெரிய முன்னரே தராகியின் 'தமிழ் நெற்றுக்குத் தெரியவந்தது எப்படி? சிவராமோடு தங்கியிருந்த சிங்களப் பத்திரிகையாளரொருவர் கொடுத்த தகவலையடுத்தே சடலங்களைத் தேடிப்பிடிக்க வேண்டிய நிலை பொலிசாருக்கு ஏற்பட்டது. சிவராமின் வீடு சோதனையிடப்பட்டதற்காகக் கத்திக் குளறிய தமிழ் நெஞ்சங்களே கடத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் ஜெயரட்ணம் எங்கேயென்ற கேள்விக்காவது பதில் சொல்வீர்களா? கருத்துக்களுக்காக மாற்றுக் கருத்துக்களுக்காக மனிதர்கள் கொல்லப்படுவதை எதிர்ப்போம். அரசியல் கொலைகளுக்கு முற்றுப் புள்ளி வேண்டும். முற்றுப் புள்ளிகள் தொடர்ந்தும் ஓடிக்கொண்டிருக்க விடாதீர்கள்.
GID 05 - 11, 2005,

Page 5
இடேகவியலாளர் சிவராம் 29.04.2006ஆம் திகதி பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்துக்கு எதிரில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவமானது, ஊடகவியலாளர்களின் இருப்புச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் என்பனவற்றுக்கு
என்பதை மீண்டும் நிரூபிப்பதாக அமைந்துள்ளது. சக பத்திரிகையாளரான சகோதர மொழிப் பத்திரிகையாளர் குசல் பெரேராவுடன் இரவு 10.30 மணியளவில் 'ரெஸ்டூரன் ஒன்றுக்குள் இருந்து வெளிவந்த சமயம், சாம்பல் நிற வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டதாகவே முதல் தகவல் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து இலங்கையின் பாராளுமன்றம் அமைந்திருக்கும் பாதுகாப்புமிக்க வலயத்திற்குள் அவர் சுடப்பட்டுக் கிடக்கிறார் என்ற செய்தி காட்டுத் தீ போலப் பரவியது. ஊடகவியலாளர்
ou
சிவராமைப் பொறுத்தவரை கல்லூரி நாட்களைக் கடந்த அவர், புளொட் இயக்கத்தோடு தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர் புளொட் இயக்கம் புலிகளால் தடைசெய்யப்பட்ட பிறகு
ஊடகவியலாளராகத் தனது போராட்டத்தை
நடத்தத் தலைப்பட்டார். போராட்ட நகர்வுகளும், தமிழ் மக்களின் அரசியல் வழிமுறைகளும் அது குறித்த ஆய்வும், டி.சிவராம் அவர்களுக்கு எழுதுவதற்கு வசதியாக அமைந்தது எனலாம். காலப்போக்கில் சிவராமின் எழுத்துக்கள் மாற்று ஜனநாயகக் கருத்துக்களையும்
பன்மைத்துவமிக்க அரசியல் தன்மையையும் ஓரங்கட்டுவதோடு ஏகத் தலைமை என்ற புலிகளின் கூடாரத்துக்குள் முடங்கிவிட்டது கவலைக்குரியது.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்த டி.சிவராம் புலிகளோடு கொண்ட தொடர்பு காரணமாகப் புலிகளின் முத்த தளபதியும் அடுத்த தலைவருமாக அப்போது வர்ணிக்கப்பட்ட தளபதி கருணாவோடு நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். அப்போது கருணாவுக்கும் சிவராம் அவர்களுக்குமிடையில் நிலவிய நட்பீன்
நிமித்தம் பல விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன. அதில் புலிகளின் எதிர்கால நகர்வுகள், திட்டங்கள், கிழக்கு மாகாணம் குறித்த புலிகளின் எண்ணப்பாடுகள், இராணுவப் புலனாய்வுப் பிரிவு, பாதுகாப்புத் தரப்பு, மக்களின் எண்ண அலைகள் என்று பல விடயதானங்கள் அலசப்பட்டது உண்மையே. பின்னர் கருணா, புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்துசெல்ல முற்பட்டபோது வன்னியிலிருந்து சிவராம் அவர்களுக்குக்
கொடுக்கப்பட்ட அழுத்தமும் வேறு சில காரணங்களும் கருணாவுடனான நட்பைத் தகர்த்தெறிந்தன. பின்னர் நல்ல நண்பன் தன்னோடு பகிர்ந்துகொண்ட விடயங்களையே அவனுக்கு எதிராகப் பிரயோகிப்பது போல் கருணாவைச் சாடும் விதமாக டி.சிவராம் எழுதிய கருணாவுக்கு ஒரு மடல்' அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இது கருணா கொண்டிருந்த சிவராமின் மீதான நட்புக்குப் பெரும் அடியாக அமைந்தது. பின்னர் சிவராம் குறித்த பல தகவல்கள் வெளியாகத் தொடங்கின. அவற்றில் தமிழ் நெட்
இணையத் தளத்தை இயந்திரமாகப் பயன்ப மட்டுமல்லாது, பத்தி ( ஊடாகவும் தமிழ் தேசி முயற்சியாக சிவராம் த ஒருபக்க சார்பில் இரு ஆனாலும், ஒரு ஊடக கருத்துக்களை எப்படி
ଶ୍ରେ।
வெளிப்படுத்த முடியுயே தளத்திலிருந்து எழுத அப்படியெல்லாம் இருக் உண்டு என்ற வகையீ அடைக்கலம் புகுந்த 8 கேள்விகள் மேலெழுந்
மேற்குறிப்பிட்ட வி நிதர்சனமாகவே இன்று வழங்கப்பட்டிருக்கும் ( பற்றாளனுக்கும் மேலா விருதான மாமனிதர் வி
கருணாவின் விவகாரத் இன்று வரை தொடரும் படுகொலைகள், கெள கொலைக்குப் பிறகு பு பெற்றுள்ளது. அதாவது இராணுவப் புலனாய்வுப் அல்லது துணைப்படை வர்ணிக்கப்படுகின்ற டே கண்டிக்கப்படாமலேயே கௌசல்யன் கொலை பிறகு சிவராம் உட்பட எழுத்தாளர்கள் தமது
புங்கோஎண்டு ரெண்டெழுத்தார் கேட்டிருக்கினம், அவரின்ர
6, is ':':':':'
LT8) குடும்பத்துக்கு லேஸா சந்தேகம் இருக்கிறதுதானாம் உந்த மறுப்புக்கு காரணம் பாவம் பொடியைத் தாங்கோவெண் பியோன் வேலைக்கு நியமிக்கப்பட்ட கூத்தணி எம்பி ஒருவருக்கு முகத்திலை போலை இப்படியாயிட்டுதே எண்டு
நிண்டவராம் அந்தச் செய்தியை தேசியவாத ஊடகங்கள் அடக்கி வாசிச்ச பவ்வியந்:
dyarar கேசரியிலை சிவராமையபற்றி அமெரிக்க தலைநகர் ஒன்றின்ர பேர் போட் ஒருவர் பத்தி எழுதியிருக் கிறார். அதிலை
தமிழ் ஊடகவிய லாளர்கள் தொடர்ந்து,
கொல்லப்படுகினமாம் எண்டிட்டு நிமலராஜன், நடேஸ், சிவராம் எண்டு பட்டியல் நீளுதாம். அப் பிடியெண்டால் அற்புதராஜா, பால நடராஜஐயர் இவையெல்லாம் மேலோ கத்துக்கு டுரே போயிருக்கினம் பாத்தியளோ, பத்திரிகா தர்மத்தை செத்தவனில கூட பேதம்
கம் உருட்டிவிட்ண ரெண்டெழுத்தார் மேலையும்
சரணமானவர் திருவாணம
தொழில்நுட்பக் கல்லு
DL
கொடுத்தவையாம் எப்பிடி இருக்கு பொலிரிக்ஸ், ஆடு பகை குட்டி உறவெண்ட மாதிரி ரெண்
டெழுத்தார் பகை அவையின்ர ஜிங்ஜ க்குகள்
உறவு இது தெரியாம படிக்கிற பிள்ளைகள் பகிஷ்கரிச்சி இருக்கினம் மாணவ மணிகளை முட்டாளாக்கிப் போட்டாங்களே என்று வேடிக்கை பாத்தவை குசுகுசுத்தவையாம்,
(SID 05 - 11, 2005
slurs டால் விலை
கொலை நடக்குது பிறெ கிரவுண்டில வரி வெளுத்
பத்தி எழுத்தாள செய்யப்பட்டது கண்டிக்க அதேநேரத்தில ஏனை கண்டனத்துக்குரியதுதா? சிவராமின்ர கொலைை பக்கமா கண்டனம் தெரிவி மீது புரியப்படும் படுகொன இருந்திச்சினம், அப்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

புலிகளின் பிரசார ஆய்வுகளால் பக்கங்களை நிரப்பினார்கள். டுத்தியமை அவற்றில் சாராம்ச விடயமாகத் துருத்திக் எழுத்துக்கள் கொண்டு தெரிந்ததெல்லாம் ஒன்றே ஒன்று
தான். அதாவது, துணைப்படை அல்லது இராணுவப் புலனாய்வுப் படையினரைக் கொண்டு புலிகள் மீது புரியப்படும் படுகொலைகள், புலிகளைச் சீண்டுவதாகவே அமையுமென்பதுதான். இதன் எதிரொலியானது புலிகளையும், ஊடுருவித் தாக்குதல் அல்லது களையெடுத்தல் போன்ற நேரடி யுத்தமாக இல்லாமல் நிழல் யுத்தம் ஒன்றை நடத்தவே தூண்டுவதாகவும் அவ்வாறான போக்கின்
யத்தைக் காக்கின்ற iனது கருத்துக்களை ந்து எழுதினார். வியலாளனுக்கு தனது யெல்லாம்
※
ningiami
...............༤༠ クー==一 স্বচ্ছােষ্টঙ্কােতই স্থ
வெளிப்பாடுகளை இலங்கை தேசம்
ா, எந்தத்
முடியுமோ காணப்போகிறது என்றும் வீரவசனம் க முழுச் சுதந்திரமும் எழுதினார்கள். அவர்கள் கூறியதைப் ல் சிவராம் போலவே இற்றை வரைக்கும் இனந்தெரியாத கூடாரம் குறித்த நபர்கள் என்ற போர்வையில் கிழக்கு துள்ளன. மாகாணத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு டயங்களின் தமிழர் சுடப்படுகின்ற அநாகரீகமான
புலிகளால் அவருக்கு மனிதநேயம் துப்பாக்கிகளோடு உலா தேசியப் வருகின்றது. பிடிபடுகின்ற சந்தர்ப்பங்களில்
தப்பித்து ஓடுவது அல்லது தாங்கள் புலிகளே அல்ல என நிரூபிக்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகளும் மட்டக்களப்பில் மலிந்து போயுள்ளன. இவ்வாறான மனிதப் படுகொலைகளுக்கு எதிராக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும், மனிதநேயத்தை நேசிப்பவர்களும், சமாதான விரும்பிகளும் குரல்கொடுத்த போதெல்லாம் அவை வீழலுக்கிறைத்த நீராகவே போயிற்று.
ஆனால், ஒரு கௌசல்யன், ஒரு நடேசன், ஒரு சிவராம் என்கின்றபோது எங்கிருந்துதான் கண்டனங்களும், ॐ அறிக்கைகளுமாக விடப்படுகின்றதோ
தெரியவில்லை.
கௌசல்யன் தவிர நடேசனும், சிவராமும் ஊடகவியலாளர்கள் என்ற அடிப்படையில் கருதப்பட்டாலும், நேரடியாகப்
ன புலிகளின் அதியுயர் ருதைக் கூறலாம்.
ஜெயரட்ணம்
தைத் தொடர்ந்து
சகோதரப் புலிகள் கண்டிக்கக்கூடிய
சல்யனின் து வடிவம் இவ்வாறானவர்களின் கொலைகளைத்
கொல்லப்படுபவர் | ''. பிரிவினர் என்றோ தத Blell
தேசத்தில் விலை போகாமல் கிடக்கின்றன. இதுபற்றி ஊடக நண்பரிடம் பேசினால், தமக்கிருக்கும் அச்சுறுத்தல் அல்லது
என்றோ புலிகளால் ாது அக்கொலைகள்
அழுத்தம் குறித்து நமக்கே கேட்காத சயயபடடதறகுப வண்ணம் இரகசியம் பேசுகிறார்கள். சில தமிழ் பத்தி
ஒருவேளை, இவ்வாறான இரகசியக்
மேதாவித்தனமான காப்புகள் ஒரு தேசப்பற்றாளனுக்கோ தவிர வேறொன்றுமாகாது. இ
டெழுத்தார் தவிர்ந்த சார்பானோர் தவிர்ந்த ஏை
டெ படவேண்டியவை தானர் எண்டு கேட்கிறார் வாத்தியார் உந்தக் கண்டனங்கள் ஒண்டும் உளப்பூர்வமானதில்லையுங்கோ, தங்கட
ா வரி வசூலிக்கினமாம். இவ்வாறான வரிகளும் கூடாம என்ன செய்யுமாம் ங்க அதிபர். அது சரி துக்கு ஒரு முடிவெடுக்க |றுத்தாம் வேடிக்கைய மில்லையுங்கோ, வட
பொலிரிக்ஸ் நலனுக்காகவும், பிரபலத்துக்காகவும் தானுங்கோ, கௌசல்யன் கொலையைக் கண்டிச்ச கொபி அனான் முக்குடைபட்டதுபோல சிவராமின்ர
இதையெல்லாம் கருத்துக்காரனும் குள்ள கருத்து மோதல்கள் இருக்குதெண்டதை ২১:৪২%8:• மே தினத்தில புரூப் பண்ணிப் போட்டினம் புதிய சட்டத்திருத்தங்களைக் கொண்டு வந்தால் காலை வாரிவிடுவம் எண்டு சிவப்புச்சட்டைக்காரரும், சட்ட திருத்தம் கொண்டுவந்தே தீருவம் எண்டு நீலக் கட்சிக்காரரும் தங்களுக்குள்ளேயே குடும்பிச்
羲
s
&
தொலைகண்டிப்பிலையும் சில பேர் முக்குடை
அதிகாரத்தில் இருக்கிற பங்காளிகளுக்
எதைப்போட்டுக் கொடுத்தா அவரின்ர பொலிரிக்ஸ் எதிராளி
அல்லது மாமனிதருக்கோ தேவையான தகுதிகளாக இருக்கக் கூடுமோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது. அதற்காக இவ்வாறானவைகளைக் கண்டிக்க வேண்டாமென ஒருபோதும் கருத்துக்கள் எழுவதில்லை. பொதுவாக மனிதப் படுகொலைகளுக்கு எதிராகக் கண்டனங்கள் தெரிவிக்கப்படுவதோடு, அவை நிறுத்தப்படவும் பல திசைகளிலிருந்தும் குரல்கள் ஓங்கி ஒலிக்க வேண்டும். ஆனாலும், சமகாலத்தில் நடைபெற்று வரும் படுகொலைகளை ஆராய்ந்து வருகின்றபோது, இராணுவப் புலனாய்வுப் பிரிவு அல்லது துணைப் படை என்ற பெயரில் தமிழ் இளைஞர்கள் சுடப்படுகிறார்கள். இதன் உச்சக் கட்டமாக சிங்களப் படைத்தரப்பினர் கூட சுடப்படுகின்ற நிலைமை உருவாகிவிட்டுள்ளது. இதற்கு நல்ல உதாரணமாக அக்கரைப்பற்று பார் வீதியில்
கல்கிசையில் வைத்துப் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான ஜெயரட்ணம் புலிகளால் கடத்தப்பட்டதையும் கூறலாம்,
புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஜெயரட்னம் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து
படைத்தரப்புக்குக் கிடைக்கப்பெறும் தகவல்களும், அது வெளிப்படுத்தும் புள்ளிவிவரங்களும் எதிர்காலத்தில் புலனாய்வுத் துறை சார்ந்த அதிகாரிகள் புலிகளினால் குறிவைக்கப்படப் போகிறார்கள் அல்லது இவ்வாறான கடத்தல்களுக்கு உட்படப்போகிறார்கள் என்பதையே வெளிப்படுத்துகின்றன. மற்றுமொரு புறம் கல்கிசைப் பகுதியில் ஜெயரட்ணம் தந்திரமாகக் கடத்தப்பட்டதும், கடத்தப்பட்ட சம்பவத்தோடு புலிகளைத் தொடர்புப்படுத்திக் கூறுவதனூடாகத் தனிப்பட்ட விதத்தில் பெருமையடித்துக் கொண்டவர்கள், சிவராம் கடத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர் வாயடைத்துப் போயிருக்கிறார்கள். ஆக, கடத்தல்களையும் கொலைகளையும் ஆயுதப் பலத்தில் நின்று செய்யும்போது வீரதீரச் சாகசங்களாக நினைப்பவர்கள் அதே சம்பவங்கள் வேறு தரப்பினரால் நடத்தப்படுகின்றபோது விழி பிதுங்கி நிற்பது அறிவீனமே தவிர, வேறொன்றுமில்லை. எதிர்காலத்திலாவது எத்தரப்பினாலும் புரியப்படுகின்ற கடத்தலையும், படுகொலைகளையும் நியாயமான வகையில் கண்டிக்கின்ற மனோநிலை ஏற்படவேண்டும். இல்லாவிடின் தற்போது சிவராமுக்காகத் தெரிவிக்கப்பட்ட கண்டனங்கள், கண்ணீர்களும் கூட வெறும் பம்மாத்தே
முன்னணி நடத்திறவர் தம்பியாலகட்சியைக் நடத்த முடியாம இருக்கிறாராம் பிரகாச கணேசன் மேலையும் குருவான நாதர் மேலையும் கட்சிக்குள்ளேயே பதினொரு குற்ற
சுமத்தப்பட்டிருக்காம் உட்சுற்றுக்கு
விசாரணை களும் நடக்க இ பாத்தியளோ ஊழலை எங்கவைச்சு எங்க தேடியினமெண்டு ー
மலையகத்தில் முன்னணி நடத்திறமை மண்வெட்டியான் ரெண்டெழுத்தாரிட்ட
தெரிய்ல்லை.
சண்டையிேடுகினம் ஊர்குழம்பினா கூத்தர்க்குக்
கொண்டாட்டம் எண்டமாதிரி இந்த சைக்கிள் கேப்புக்குள் யானைக் கட்சிக்காரர் மரதன் ஓடினம் அதாவது உந்த அரசு அந்திமத்தில அல்லாடுது எண்டினம், அதிகாரத்திற்கு வாறதில காட்டிற வல்லமையை அந்த அதிகாரத்தை தக்க வச்சுக் கொண்டு நடத்திறநிலையும் இருக்க வேணு
|ய படுகொலைகளும் னே. அதைவிட்டுப்போட்டு யக் கண்டித்து பக்கம் பிச்சவை, ஏனையவர்கள் லையை ஏன் கண்டிக்காம படியெண்டால் ரெண்
you
JUU
ஒரு நிமிஷம் ஓம்மெண்டு சொல்லியிருக்கி பொருத்திருப்பம் வன்னியில:என்னடி போகினம் அதுக்கு ஆறுமுகத்தர் எப்படி அசிையப் போறாரெண்டு மலையகர் உனக்குவரி
பூசப்படுதப்பா
ଠି

Page 6
gags= | புங்குடுதீவு மா எழுதாளரகளுக்க)ை து முரசுக்காக சிறுகதைகளை எடுத்துக்கொள்ளும் விடயத்தை | ங்குடுதீவு மாவட்ட எழுதிவரும் அன்பு எழுத சிறியதாகவும் சுவையாகவும் வைத்தியசாலையில், 1991ஆம் தாளர்களே! எதிர்காலத்தில் எழுதுமாறு ஆண்டு முதல் இன்று வரை மாறி எழுத்துப் பணியில் ஈடுபட கேட்டுக்கொள்கிறோம். முரசு மாறி ஆட்சியிலமர்ந்த எந்தவொரு இருப்பவர்களே! முரசுக்காக எழுத்தாளர்களாக ஆட்சியாளரோ அலலது சிறுகதைகள் எழுதுகின்றபோது இருப்பவர்களைக் கெளரவிக்கும் சுகாதார அமைச்சரோ கையெழுத்துப் பிரதியாக அதேவேளை, புதிய புதிய கவனமெடுப்பதாகத் இருந்தால் மூன்று எழுத்தாளர்களுக்குக் களம் | தெரியவில்லை,புங்குடுதீவு பககங்களும, தடடசசு அமைத்துக் கொடுக்கவும் மாவடட வைத்தியசாலை செய்திருந்தால் ஒன்றரைப் வாசகர்கள் ஒத்துழைப்பார்கள் | స్లో காலம பக்கம் விதத்திலும் என்ற நம்பிக்கை எமக்கு : ಬ್ಲಣ್ಣ Flp “ಆಕ್ಷ್ མི་ཚ་ உறுப்பினர்களாலும் புனரமைப்புச்
- செய்யப்பட்டும் எந்த விதமான தொடர் சங்கிலியாக எழுதாமல் ஆசிரியர் 605 LÓ ل ܐ
உடன் Super ано: o விலககட்டுவதற்கு ஏற்ற நிலம்:N07 Of Rajasingha Road, |வெள்ளவத்தையில் உண்டு
350 BOProject 35s). G8 Upperரி00$ கட்டுவதற்கு UDAT | |\-—ീ' |இடமிருந்து அனுமதி பெற்றுள்ளோம் வர்த்தி செய்து, வீட்டில் லெட்சுமிகரம் ஏற்ப Soilinvestigation reportug. 2 epigs periors E::::: கட்டித்திற்கு அத்திவாரம் போடலாம் இங்கு 40 வீடுகள் 60 தொடக்கம்:அடிகொண்டவை உண்டு வீடுகள்: படுக்கை அறை
} 230138η 2.3023όό Eli. 5:ாடு:
r
No. 159, Mal Tel E-mail : absakh
TECHNOSA
-
SS 6. நல்லதே நினைப்போம்! நல்லதே செய்வோம் 46 வருடம் நிரூபிக்கும் மலையாள மாந்திரீகம் 1. எனது 46 வருட அனுபவத்தைக் கொண்டு அனுதினமும்
வரும் வாடிக்கையாளர்கள் என்னை நேரில் கலந்து ஆலோசனை பெற இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
அஆம் நாள்
(2. வெளிநாட்டவர்களுக்கும் என்னிடம் தொலைபேசியில் கலந்து பேச வாய்ப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து தொலைபேசிகளுக்கும் CLI வசதியுள்ளது
(3. ஜாதக, ஜாதகிகள் எதிர்கால வாழ்வு, ஆய்வு கண்ணோட்டம் பற்றி நேரில் வியக்கத்தக்க முறையில் என்னால் அருள் ஞானத்தால் கூறமுடியும். நடந்தது, நடக்கப் போவது நடக்க இருப்பது, திருமணம் எப்போது எத்தனையாம் திகதி, நினைப்பது எப்போது நடக்கும் என்பதற்கெல்லாம் நேரில் வந்தால் என் அருள் ஞான சித்தத்தால் தெட்டத் தெளிவான பதில் கிடைக்கும். .الم C உங்கள் தேவைகளுக்கு நேரில் மட்டும் எந்த நாட்க
Հt
ளும முன் அறிவித்தல் இன்றி வருகை தரலாம்.
(5 ஆணித்தரமாக கைரேகை பார்த்து பலன் தரும் சேவையும் உண்டு)
உலக மந்திக சக்கரவர்த்தி பேராசிரியர் டாக்டர் தெய்வீக ஞானகுருN ாமி ஐயாவின் மீதான அனுசரணையுடன் ஞாயிறுதோறும் சக்தி
தொலைகாட்சியில் இரவு 10 மணிக்கு வேலன் தொடரை தொடர்ந்து பாருங்கள் 61603 P,K. Saamy Associate (Pvt) Ltd. ஒருங்கமைப்புடன் செயல்படும் நிறுவனத்தில் ஒரு அங்கமே எனது மலையான மாந்திரீக உச்சாடன பீட பிரிவு
■K_芷 〔AN、 ரீ துர்கா தேவி மாந்திரீக உச்சாடன பீடம் இல, 162, கொட்டாஞ்சேனை வீதி, கொழும்பு - 13
தொலைபேசி இலக்கங்கள் :
5 (CLI) Nos. 2342468, 2342464, 2344832, 613124,
18138. Fx : 234.488
Ο
மருமக்கள் போகச்சந்திரள் (கனடா), வங்களே சகோதரன் ஜெகதீஸ்வரன் (ஓய்வுபெற்ற உள்ளு பேப்பிள்ளைகள்:ஐசுலத்தை நீதிழார்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

வட்ட வைத்தியசாலையில் கர்ப்பிணித் தாய்மார்படும் பங்களுக்கு விமோசனமே கிடையாதா?
காற்றை உள்வாங்கி கம்பீரமாகக் ஊர்காவற்றுறை அரசினர் *
காட்சிகாவல்லகாக இருங்கம் வைத்தியசாலைக்கும் வேலணை
ஏன் வைத்தியசாலைக்கும் இடையில் வசதிகளையும் கொண்டதாக ஓரங்கட்டுகிறார்களோ சேவையில் ஈடுபடுகின்றது. இருந்தும், இனவாதச் தெரியவில்லை. மீளக் குடியமர்ந்துள்ள சண்டையால் பாதிக்கப்பட்ட எமது சகல வசதிகளையும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட DT6LL வைத்தியசாலையை கொண்ட மாவட்ட மக்களில் சத்திரசிகிச்சைக்கான உடனடியாக மக்களின் வைத்தியசாலையிலுள்ள சத்திர நோயாளரும், கர்ப்பிணித் (நோயாளர்களின்) நலன் கருதி சிகிச்சைக்கான தாய்மாரும் யாழ். போதனா இன்னமும் காலம் தாழ்த்தாமல் உபகரணங்களையும் மற்றும் வைத்தியசாலைக்கும், வேலணை : சுகாதார சுகாதார வண்டியையும் அரசினர் வைத்தியசாலைக்கும், அமைசசரோ ಖ್ವ மத்திய (அம்புலன்ஸ்) யாழ், போதனா ஊர்காவற்றுறை அரசினர் சுகாதார ိုးမျိုး; 师。 ளின் வைத்தியசாலை நிர்வாகம் வைத்தியசாலைக்கும் செல்ல கடுத்து, : ଗ] எடுத்துச் சென்றுவிட்டது. வேண்டியிருக்கிறது இல்லையேல் தேவையைப் பூர்த்தி సే இப்போது சுகாதார வண்டி தனியார் வைத்தியசாலைக்குப் தரும்படி புங்குடுதீவு மக்களின்
=== = = = = = = uSOLQL16:35 சரபாகக கேட்டுக் F வேண்டியிருக்கும். சகல கொள்ளுகிறேன்.
வசதிகளையும் கொண்ட எமது மாவட்ட புங்குடுதீவு - 1
நம: கர்ம வினைகளால் தீய சக்திகளால் ஏற்பட்ட தீராத விட்டில் ஏற்படும் குடும்பப்பிரச்சினை, தொழில் முன்னேற்றம் வெளிநாட்டுப் பிரயாணத் தடை, காதல் பிரச்சினை,
வைத்தியசாலை,
SS SS S S S S LS S
தி 匈 ரீ நாகபூஷணி அம்மன் அறங்காவலர் றார் சம்மதத்துடன் திருமணம் செய்ய, பிரிந்தவர் ஒன்றுசேர, R பி பிரச்சினைகள் தீர, வேண்டாதவரை பிரிக்க, கிரகதோஷ EO Inaj தி 6QDgQO(UD6QDQ2é556
வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கடல் கடந்து பலன் நயினாதீவு ரீநாகபூஷணி அம்மன் கோவில் நிர்வாகம் ஆலய கப்படும் இன்னும் அனேக காரியங்களுக்கு மட்டக்களப்பு வழிபடுநர் சபையிலிருந்து (மகா சபை) தேர்தல் மூலம் 8 பேரும் 盟 மந்திக விஷமருத்துவர். 3. பரம்பரை உறுப்பினர் 3 பேருமாக 11 பேர் அறங்காவலர் சபையாகச் ), Main Street, Pandiruppus 01. செயற்படுவர். இவர்களால் தலைவர், செயலாளர், பொருளாளர் தெரிவு 67.2224.077 வெளிநாடு 0094624011 செய்யப்பட்டு நிர்வாகம் நடைமுறைப்படுத்தப்படும். 3 வருடத்திற்கு .......... ஒரு உறுப்பினர் எனச் சுழற்சி முறையில் தெரிவாகிச் செயற்படுவர் கோவில் செயற்பாடுகள் பெரும்பான்மை உறுப்பினர்களின் GOLD - EUROSTAR அங்கீகாரத்தின் அடிப்படையில்தான் நடைமுறைப்படுத்தப்படும். ABLE Tv PRODUCTs g2092 ĝi ĝojiĝŝevigas ĝustaple eĉ se ĝi ĝi ĝi? ஒப்பந்தம் கைத்திட்ட பிற்பாடு யாழ் மாவட்டத்துக்குள் அரசியல் - வேலை என்ற போர்வையில் உள்ளே நுழைந்த புலிகள், கூலித் Digital Receivers, LNBFs, :: -: ! " ター Dia 路 தொழிலாளர்களிலிருந்து ஆலயங்கள் வரை வரி, கப்பம் போன்றவற்றை
Actuators,Switches, Connectors, ---- - - - - - - - ನ್ಮಿ.ಗ್ನಕ್ಕೆ:ಗ್ಗಸ್ಗಿ* ** ಲೆ. (Aluminium Gel) Ku-Band Dishes, பூஷ ஆமமனையும ட்டுவைக் லலை. ·->