கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அகில இலங்கைத் தமிழ் மொழித் தினம் 1970

Page 1
9.
[#ର)
ତ୍ରିର)if(ଗ)
கத்
 

Iழ்த் தின விழா, 1970
மட்டுநகர் மாநகர மண்டபம்
3, 4, 15 ஆகஸ்ட் 1970
*
கல்வித் திணைக்களம் - மட்டக்களப்பு

Page 2
Space do
TH WILLIANIAEA
Cಟ್ಗ

nated by
V RAUATH Smio
Road,
CAiiOA.

Page 3
Space dó
M. P. C. S.
BATT

Union Ltd.
CAt:0A.

Page 4
(0,entact lS Mor road haulagi
QUICK AND SAFE DE
DALY SERVICE C
COLOMBO TO BATTICALOA
LARGE OR SMALL CON
S. S. M. CHOLU
GENERAL MERCHANTS &
AGENTS FOR CEYLON PET
NO. 9, BaZaar Stree
)h0በ8: 255
BRANC
126, BANKSHALL ST. COLOMBO.
Whეnგ 27289,

2, o/ апц tonnages goods,
LIVERY GUARANTEED
PERATED FROM
AND AMPARAI DISTRICTS
SIGNMENTS ACCEPTED,
KKAR S BROS.
: TRANSPORT AGENTS,
"ROLEUM CORPORATION.
t, BATTCA LOA.
GfôMS: CHOLUKKAR
HES :
336, MAN ST,
KAMUNA”
|)hეng: 309,

Page 5
With Co.
fr
St. Sebast
PRINTERs Book-BIN
R U B B E R S T A
65, Lady Mai
BATTICA

mpliments
חח כ
:ian Press
OERS ár STATIONERS
A P M A K E R S.
nning Drive,
AOA.
Phoneg 386

Page 6
** எருமை மாடுகள் பசும
எருதுமாடுகள் குதி பெருமையாக வைத்துத்
பிழைப்புந் தழைப் அருமையா யவை பசிய அருந்தீவனம் அளித் உரிமையாளரா (ய்) சுவ ஊழிகாலமும் வாழு
G
(அத
v635régor o/rabš604
ஆடு, மாடு, கோழித்தி உபகரணங்கள், கசீனக்கொ கிருமிநாசினிகள், தெளிகருவி
LI TI D
34. கடைத்தெரு
தொலைே
far:

ாடுகள் ரையிவை
தொழிலும் புமாயிருக்குமவர்
றிந்தே
5தே வளர்க்கி(ல்)
ர்க்கபதி
ழவாரே "
ாயல்பட்டணம் கவிஞர் ஸாம்
ஒழிஹாபுத்தின் வலிநாயகம்
புமாலை மாடாடாளும் படலம்)
கக்கு ஏற்ற எல்லாம் ரீனி, கால்நவக்கமருந்து, ல்லி, பூச்சிக்கொல்லி மற்றும் கள், து7வுகருவிகள், பசளைகள்
டைக்குமிடம்:
D G). Gil)
), மட்டக்களப்பு.
பசி, 332,
மறுவடி (வாழைச்சேனை)

Page 7
10
II
12
கெளரவ கல்வி அமைச்சர்
கல்வி அமைச்சின் நிரந்தரக்
பிரதி கல்வி மா அதிபதி அ
கல்வி அதிபதி திரு. எஸ். தண தமிழ்த்தின விழா நடுவர் கு கிழக்குப் பிராந்தியக் கல்விப் தமிழ்த் தின விழா - ஜனுப்
தமிழ்த் தின விழாவின் முக்
தமிழ்த் தின விழா - நோக்க
நிகழ்ச்சி நிரல்
பங்குபற்றும் பாடசாலைகள்
விழா அமைப்புக் குழு

ர்ளே
பக்கம்
அவர்களின் ஆசி 6
காரியதரிசி அவர்களின்
நற்செய்தி 7 வர்களின் வாழ்த்து
ரிகாசலம் அவர்களின் செய்தி 9
ö(Լք 10
பணிப்பாளரின் வாழ்த்து 11
முகம்மது சமீம் 2
கியத்துவம்
பொன். சின்னத்துரை l4
மும் பயனும் -
கலாநிதி க. கைலாசபதி 15
6
9
2.

Page 8
贵 c-C23:co8::0 32:8 3::
கெளரவ கல்வி அல்ஹாஜ் டாக்டர்
அவர்களி
1970ம் ஆண்டு பாடசாலை களப்பில் நடைபெறுவது கேட்டு டில் வாழும் முக்கிய சமூகங்களில் கத்தவரின் தாய் மொழியாம் த மாக நடாத்தப்படும் பாடசாலைகள் இலங்கையிலுமிருந்து தமிழ் மான நாட்டின் ஒற்றுமையை எடுத் மொழியால் வேறுபட்டாலும் ஒருமைப் பாடுடையவரே. இந்த வேண்டுவது. இவ் வொற்றுமை உை உழைத்தால் அவர் தம் உரிமை ! என்பது உறுதி. 散 தமிழ் மொழி பேசுபவர் 4 :: விஷயங்கள் யாவற்றிலும் முழு தோடும் பங்குபற்ற வேண்டும். அத ịị தையும் கடந்த மகத்தான தே! பாட்டுணர்வையும் நாம் அடையலா அமைய வேண்டும், அப்ெ வத்தை அடையும். இத்தகைய சூ! வேண்டும். அப்பொழுதுதான் அவ ; குவார்கள். பழமையும் புதுமையு. !} அமைவதாக அறிகிறேன். அது ட
வின் மூலம் மாணவர்கள் தமது
:: செய்வதோடு, நாட்டின் தேவை வேண்டுமென விரும்புகிறேன்.
s
4.
封 இவ் விழா வெற்றிகரமாக
XO s 8 கும என நல வாழததுக கள.
-X:●:;二翌リエ:リ;:

::リ。:: c:: 女 பி அமைச்சர்,
பதியுதீன் மஹ்மூத் ன் ஆசி.
கள் தமிழ்த் தின விழா மட்டக் மகிழ்ச்சியடைகிறேன். இந் நாட் 2 தமிழ் சமூகமும் ஒன்று. அச்சமூ மிழ் மொழியைச் சிறப்பிக்குமுக ரின் தமிழ்த் தின விழாவில் அகில ணவர்கள் பங்கு பற்றுவது இத் துக் காட்டுவதாக உள்ளது. இந் நாட்டு மக்களனைவரும் ஒற்றுமையே எமக்கு மிகவும் னர்வோடு அனைவரும நாட்டுக்கு களும் இயல்பாகவே கிடைக்கும்
i
i
慧
i
அனைவரூம் இந் நாட்டின் தேசிய ழ உணர்வோடும், அபிமானத் ன் மூலமே மொழியையும் இனத் சிய ஒற்றுமையையும் ஒருமைப் rம். இதற்குக் கருவியாகவும் தமிழ் பாழுதுதான் அது தன் பூரணத்து ழலிலே எமது மாணவர்கள் வளர ர்கள் சிறந்த பிரஜைகளாக விளங் ம் கலந்த விதத்தில் இவ் விழா மிகப் பொருத்தமே. இவ் விழா மொழியறிவை விருத்தியடையச் களேயும் உணர்ந்து செயல்பட
ii i
O
நடந்தேற உழைக்கும் யாவருக்
பதியுதீன் மஹ்மூத் ::○::優::○::リ *

Page 9
கெளரவ கல்
அல்ஹாஜ் டாக்டர்
 

வி அமைச்சர்
பதியுதீன் மஹ்மூத்

Page 10


Page 11
கல்வி அமைச்சின் நீ
திரு. பி. உடக
நற்ெ
பல்வேறு மொழித்திற அபிவிருத்தி செய்யப்படுதல் வேை தமிழ்மொழித் தினங்களை நட வரும் ஒரு சமூகத்திற்குத் தே6 யாவையும் வளர்க்க உதவும். ஒ மாகக் கற்பிக்கப்படுவது மாத்திர விசேட திறமைகளுடையதாகவுட எங்கள் நாட்டிற் போல, பல மொழித் திறன்களின் வளர்ச்8 சேர்க்க உதவுகின்றது. இது எ காக இருத்தல் வேண்டும்.
கல்வித்திட்டத்தின் அ மொழித் திறன்களின் அபிவிருத் மொழித்தினம் பெரிதும் உதவுெ
-

ரந்தரக் காரியதரிசி ம அவர்களின்
சய்தி.
ன்களும் நமது பாடசாலைகளில் நீண்டும். தமிழ்ப் பாடசாலைகளிலே ாத்துதல், முன்னேற்றமடைந்து வையான மொழித் திறன்கள் ரு மொழி, இலக்கண இலக்கிய மின்றிக் கருத்தைத் தெரிவிக்கும் ம் கற்பிக்கப்படுதல் வேண்டும்.
மொழிகளையுடைய சமூகத்திலே சி எல்லா மக்களையும் ஒன்று ங்கள் கல்வித் திட்டத்தின் இலக்
டிப்படை முக்கியத்துவமுடைய திக்கு அகில இலங்கைத் தமிழ் மன நான் நம்புகிறேன்.
(-

Page 12
அகில இலங்கைத்
YMAMAMA
டபிள்யூ. எம். பிரதிக் கல்வி மக
கல்வி அமைச்சின் வழிந நடாத்தப்படும் அகில இலங்கை, இந்நற்செய்தியை அனுப்புவதில் இலங்கையிலுள்ள பாடசாலைகள் பதற்கும் திடப்படுத்துவதற்கும் பரந்த திட்டங்களுள் அகில இ ஒன்ருகும். சில காலத்துக்குமுன் வது மொழியைக் கற்பித்தலுக்ே வந்தன. ஆளுல் இலங்கை மான யைக் கற்பித்தலிலும் பார்க்க மு முக்கியமானது என இப்போது உ நீண்டகாலமாகப் பெருமதிப்புப் பதனல் இரண்டாவது மொழி மொழிகளைத் தற்கால தேவைகளு சந்ததியினரைப் பயிற்றுவது ஆ8 இதற்கான காரணத்தை நாம் ! புராதன மொழியைத் தற்காலத துவது இலகுவான காரியமன் கையாளப்படுவதோடு மொழிப் முகப்படுத்தப்படுதலும் வேண்டு களுக்கே இப்புதிய மொழியின் ! படுத்த வேண்டியிருக்கிறது. மா மேயன்றி மொழியுருவத்தில் அ றன. தற்போது ஒழுங்கு செய்ய யர்களும் மாணவர்களும் நாடுகி ஆட்சிக்கு வழிவகுக்கும்.
இவ்விழாக்களை ஒழுங்கு களுக்கும், பாடசாலைகளின் up68r நன்றியைத் தெரியப்படுத்துகின்

தமிழ் மொழித்தினம்
ஏ. வர்ணகுரிய, ா அதிபதி (ஆ. க.)
டத்துதலின் கீழ் மட்டக்களப்பில் த் தமிழ் மொழித்தின விழாவிற்கு நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ரில் மொழி கற்பித்தலே வளர்ப் கல்வி அமைச்சினுற் கையாளப்படும் லங்கைத் தமிழ் மொழித்தினமும் இத்தகைய முயற்சிகள் இரண்டா க விசேடமாகக் கையாளப்பட்டு ணவர்களுக்கு இரண்டாவது மொழி தலாவது மொழியைக் கற்பித்தலே உணரம்படுகிறது. முதல் மொழிகள் பெற்றிருந்த மொழிகளாக இருப் யைப் பார்க்கிலும் இப்புராதன ருக்கு உபயோகிப்பதற்காக வளருஞ் சிரியரின் மேலான கடமையாகும். இலகுவில் கண்டுகொள்ளலாம். ஒரு ந் தேவைகளுக்கு உபயோகப்படுத் று. இது மிகுந்த கவனத்துடன் பொருட் புனைவாற்றலுடன் அறி டும். முதியோர்களைவிட இளைஞர் உபயோக வளர்ச்சிகளை அறிமுகப் ற்றங்கள், பொருளிலும் கருத்திலு திகமாயிராவெனக் கருதப்படுகின் ப்படுவதுபோன்ற விழாக்கள் ஆசிரி ன்ற புதிய கருத்து வாய்ந்த மொழி
செய்பவர்கள் எடுக்கும் முயற்சி மார்ந்த ஒத்துழைப்புக்கும் எனது
Α --

Page 13
அகில இலங்கைத்
எஸ். தன கல்வி அதிபதி, கல்வி
நமது கல்வி நிலையங்களிலே வரிடத்திலும் ஒவ்வொரு வகையி யாவது இருக்கும். அந்தந்தத் தி வளர்ந்து பயன்தருவதற்குப் ே பாலாருமன்றி, கல்வி அமைச்சு வருகின்றது. இதன் பெறுபேற் விழாவிலே நேர்முகமாக நாம் அ
தமிழ் மொழியும், அம்மெ பெரும்பயன்களும் அபிவிருத்திய மொழியிலே தனித்திறமை பெறு கும் மாணவர்களது முதன்மையூ திறமையை வெளிப்படுத்துதற்குச் நமது தலையாய கடமையாகும்.
இந்நற் கடமையை நாம் நமது ஆசிரியர்களும், மாணவ சேர்ந்து, ஒத்துழைப்பை நல்குவா

தமிழ்த் தின விழா
னிகாசலம்,
அமைச்சு, கொழும்பு.
பயில வரும் மாணவர் ஒவ்வொரு லே ஒவ்வொரு தனித் திறமை றமை மங்கி மறைந்து போகாமல் பற்ருர், ஆசிரியர் ஆகிய இரு ம் பேரூக்கமளித்து வழிப்படுத்தி றை இன்று நிகழுந் தமிழ்த் தின அறிந்து களிக்கலாம்,
Tழி பேசும் மக்கள் அடையத்தக்க டைய வேண்டுமானல், அத்தமிழ் தற்குத் தகுதியுடையராய் விளங் க்கத்தைத் தூண்டி, அவர்களது சந்தர்ப்பம் அளிக்க வேண்டியது
பரிபூரணமாக நிறைவேற்றுதற்கு, ர்களும், பெற்ருரும் நம்முடன் 'ff GG Gitt nt 65.

Page 14
II
12
3
14
அகில இலங்கைத்
Kiscsésesawazissa
நடுவ
ஜனுப். எம். எம். உவைஸ் அ
திரு. அ. வி. மயில்வாகனம்,
திரு. அ. அருளையா, கல்வி ஆ
திரு. தி. மாணிக்கவாசகர், கள் ஜனப் எம். ஐ. எம். செரீப், வி
திரு. எஸ். சி. கருணனந்தன்,
ஜனப் எம். எம். ஏ. ஹசன், 6
திருவாட்டி கங்கேஸ்வரி கந்தை
திரு. என் டி. பீரிஸ், ஆசிரியர், !
ஜணுப் ஏ. எம். ஷாகுல் ஹமீத்
ஜனப் ஜே. எம். காசிம், பொது
jff
சைவப்புலவர், பண்டிதர் திரு.
IT
ஜனப் எம். உவை. ஏ. அப்து -
திரு. க. கந்தசாமி, ஆசிரியர், ப
-- Α

سے 10
தமிழ்த் தின விழா
ர் குழு
வர்கள், தமிழ்த்துறைத் தலைவர்
வித்தியோதய பல்கலைக் கழகம்,
உதவி ஆணையாளர், கல்வி
வெளியீட்டுத் திணைக்களம்.
லோசகர், கல்வி அமைச்சு
ஸ்வி ஆலோசகர், கல்வி அமைச்சு
பட்டார கல்வி அதிகாரி, கல்வி அமைச்சு
அதிபர்-ஆசிரிய பயிற்சிக் கல்லூரி,
மட்டக்களப்பு விரிவுரையாளர், அரசினர்
ஆசிரிய கல்லூரி, பெரதெனியா
பா, விரிவுரையாளர்,
ஆசிரிய கலாசாலை, மட்ட க்களப்பு
பாட வழிகாட்டித்துறை, கல்வி அமைச்சு
}, ஆசிரியர், பாட வழிகாட்டித்துறை, கல்வி அமைச்சு
விஞ்ஞானச் சிறப்புப் பயிற்சி ஆசிரியர் ட வழிகாட்டித்துறை, கல்வி அமைச்சு
இ. செல்லத்துரை, ஆசிரியர்,
வழிகாட்டித்துறை, கல்வி அமைச்சு
ல் காதர், ஆசிரியர், பாடவழிகாட்டித்துறை, கல்வி அமைச்சு
ாடவாழிகாட்டித்துறை, கல்வி அமைச்சு
-

Page 15
1-سن
கிழக்குப் பிராந்தியக்
திரு. பீ. ஈ. ஜி. மெ வாழ்
மொழி ஒரு இனத்தின் உயிர் வளர்ச்சியைக் கணிக்கும் அளவு கோலு இந்த உண்மையைத் தெளிவாக எடு
நமது நாடு நீண்டகாலம் அந்நிய மொழியின் வளர்ச்சி தேங்கியிருந்தது நம் மக்கள் ஒவ்வொரு துறையிலு ஆக்கி அதன்வழி செயல்பட வாய்ப்பு இ திட்டங்களில் வேண்டிய மாற்றங்களை பாடசாலைகளில் இன்று மொழி பெரு ரசாயனம், பெளதிகம், விஞ்ஞானம், தாய் மொழியில் கற்கும் வாய்ப்பு இ குக் கிடைத்திருக்கிறது.
பாடப்புத்தகங்களைக் கற்பதனுல் அல்லது மாணவர்கள் மொழியின் ம முடியாது வேறு விசேட ஒழுங்குகளும் படையாகக் கொண்டே, தமிழ்த் திே கிலத் தின விழா முதலியவற்றை வி திட்டத்தைக் கல்வித் திணைக்களம் ே
கடந்த சில வருடங்களாக ஆன தமிழ்த் தின விழா குறிப்பிடக்தக்க மாணவர்களும் மட்டுமல்லாது பொது வத்தை உணர்ந்து கொண்டாடும் ஒ
இவ்விழாவில் இடம்பெறும் பல மாணவர்கள் தமது மொழியை கொள்ளவும் ஊக்குவதாய் அமைந்துள் ஆசிரியர்களும், மாணவர்களும் மிகுந் குபற்றுவது ஒன்றே, இவ்விழாவின்
அகில இலங்கை ரீதியிலான இ எனது பரிபாலனத்தின் கீழுள்ள கிழக் யிட்டு நான் மிகவும் பெருமைப்படுகி பிரதிநிதிகளுக்கு என் நல்வாழ்த்துக்க எனது ஆசிகள்.
சிழக்

dzö977 u6oof7L/4 arf
ன்டிஸ் அவர்களின் த்து.
மட்டுமல்ல, அது அந்த இனத்தின் மாகும். மொழி ஆராய்ச்சி வல்லுநர்கள் த்துக் காட்டியுள்ளார்கள்.
ஆட்சிக்குட்பட்டிருந்த காரணத்தால் " நாடு சுதந்திரம் அடைந்த பின்னர், ம் முன்னேறுவதற்கான திட்டங்களை இருந்தது, நமது தேவைக்கேற்ப கல்வித் யும் செய்யமுடிந்தது. அதன்படி நமது ரும் முக்கியத்துவம் அடைந்துள்ளது. கணிதம் முதலிய பாடங்களைக்கூடத் இன்று நமது மாணவ மாணவர்களுக்
) மட்டும், மொழி வளர்ச்சியடையவோ கத்துவத்தை உணர்ந்து கொள்ளவோ
செய்யப்பட வேண்டும். இதை அடிப் ன விழா சிங்களத் தின விழா, ஆங் ரிந்த அடிப்படையில் கொண்டாடும் மற்கொண்டது.
ண்டுதோறும், நாம் கொண்டாடிவரும் பலனைத் தந்துள்ளது. ஆசிரியர்களும், மக்களும்கூட மொழியின் மகத்து ரு விழாவாக இது அமைந்துள்ளது,
iவேறு போட்டிகள் சிறுவயதிலிருந்தே நேசிக்கவும், மொழியின்மேல் பற்றுக் ாளன அகில இலங்கையிலும் உள்ள த உற்சாகத்துடன் இவ்விழாவில் பங் வெற்றிக்கு உரைகல்லாகும்.
இத்தமிழ்த் தின விழா இவ்வாண்டு குப்பிராந்தியத்தில் நடைபெறுவதை றேன். வெளி இடங்களிலிருந்து வரும் 5ள், இவ்விழா இனிதே நடந்தேற
பீ. ஈ. ஜி. மென்டிஸ், குப் பிராந்தியக் கல்விப்பணிப்பாளர்.

Page 16
தமிழ்த் து
R
slav/r/ster-war
ஒரு சமூகத்தின் பண்டைய வ பையும், அச்சமூகத்து மக்கள் வா6 வாழ்க்கையையும், அவர்களது ஆச உணர்வுகளையும் எடுத்துக்காட்டவல்ல டைய சமூக, பொருளாதார வாழ்க்ை ருவச் சென்றது. மொழியைக் கண் ரிகமே தொடங்கியது. மனிதனின் யும் விருத்தியடைகிறது. இந்தப் பி நோக்கினல், மொழியின் முக்கியத்து: அறிவிலிருந்து பிறந்ததுதான் மொழி. மொழி வளர்ந்தது. அவனுடைய அ னது மொழியும் வளம்பெற்றது. அறி தது. அறிவு வளர்ச்சி ஏற்படாத விட பித்தது. ஆகவே அறிவுதான் முக்கிய வளர்ச்சியினுல் ஏற்படும் சமூக ம கொடுக்க வேண்டும். அப்படி வளைந்து கிரேக்க, உரோம மொழிகளைப்போல திலிருந்து மறைந்துவிடும். அதற்குப்ப வெளிப்படுத்துவதற்கு வேகமும், ஆற் றும். ஆகவே மொழி, அறிவு, என்ப வேரிலிருந்து எழும்பிய கிளைகளே. டெ களில்லாமல் மனிதன் வாழலாம். ஆளு முடியாது. ஆகவே மனிதன் வாழ்வத பொருளாதார நிலை முதலில் வளம்ெ மொழி, மரபு, இவையெல்லாம் வாழு வாழும்போது ஏற்படும் சமூகம்தான்
சமூகம் வாழ்ந்தால் தான் மொ மொழி வாழவேண்டும் என்று கூறுவ: தியை அவமதிப்பதாகும். ஆகவே சமூ வேண்டும். அதே சமூகம் தனது அர8 கையில் மாற்றங்களை யேற்படுத்தும்ே

ಐT 6T.
were "warms.
ரலாற்றையும், நாகரிகத்தையும், மர ழையடி வாழையாக வாழ்ந்து வந்த ாபாசங்களையும் மன எழுச்சிகளையும், ஒரே சாதனம் மொழி. மனிதனு }க அத்தனை ஊடாகவும் மொழி ஊடு டுபிடித்த பிறகுதான் மனிதனின் நாக அறிவு வளர, வளர, அவனது மொழி ன்னணியிலிருந்து எமது சமூகத்தை வத்தை நாம் அறியலாம். மனிதனது காலம், இடம், சூழ்நிலைக்கேற்ப அந்த றிவு வளர்ச்சியடையும்பொழுது, அவ வு வளர்ச்சிக்கேற்ப மொழியும் வளர்ந் உத்தில் மொழியின் வளர்ச்சியும் ஸ்தம் ம். மொழி ஒரு சாதனம். இந்த அறிவு ாற்றங்களுக்கேற்ப மொழி வளைந்து கொடுக்காத பட்சத்தில் சம்ஸ்கிருத, அது காலப்போக்கில் மக்களின் மன திலாக அம்மக்களுடைய உணர்ச்சிகளை றலுமுள்ள ஒரு புதிய மொழி தோன் தெல்லாம், "மனிதன்” என்ற ஆணி மாழி, அறிவு, நாகரிகம், மரபு இவை றல் உணவு இல்லாமல் அவனல் வாழ ற்கு உணவு அவசியம். அவனுடைய பறவேண்டும். அவன் வாழ்ந்தால்தான் ழம். எனவே, மனிதன் அவன் கூடி எல்லாவற்றிற்கும் அடிப்படையானது.
ழி வாழும், சமூகத்தை மறந்துவிட்டு து மனிதனின் ஆற்றலை, அவனது சக் கம் வாழ்வதற்கு முதலில் வழிசெய்ய யல், பொருளாதார, சமூக வாழ்க் பாது மொழியையும் தன் வாழ்க்கைக்

Page 17
一1
கேற்ப வளம்படுத்த முயல்கிறது. புதி கருத்துக்கள், புதிய வார்த்தைகள், ட புதிய இலக்கியங்கள் தோன்றுகின்றன போடும்பொழுது மோழியும் ஒட்டிச்
இவ்விருபதாம் நூற்றண்டின் ட களைக் கண்டிருக்கிறது. அடிமைத்தளை கருத்துக்களுக்கேற்ப அரசியல், பொ மாற்றங்களைக் கொண்டுவந்து ஒரு புதி நாம் காண்கிருேம். இப்புதிய சமுதா டக் கூடியவர்கள் இன்றைய மாணவி சமுதாயம் விளிப்பாயிருக்கவேண்டும். களியாட்டங்களிலும், கேளிக்கைகளிலு காமல், இப்புதிய சமுதாயம் வாழ்வதி சமுதாயத்தில் புதிய கருத்துக்கள் தோ வேண்டும், சுருங்கச் சொன்னல் புதிய
இலங்கை மக்கள் அரசியல் வா இந்தக் கால கட்டத்தில் எமது தாய் பிக்கு முகமாகவும், தமிழ் மொழியை வளைவு சுழிவுகளை அறிந்து, உணர்ந்து வளம்படுத்தவும், இன்று மாணவர்கள் வது பொருத்தமாகும்.
அகில இலங்கைப் பாடசாலைகள் விழாவுக்கு இலங்கையின் எல்லாப் பாக மாத்தறை ஈருகவுள்ள தமிழ்பேசும் ம களில் வெற்றியீட்டிய மாணவர்கள், பாடசாலைகளில் ஆரம்பித்து, வட்டார அத்தனை மாணவர்களுக்கும் பிரதிநிதிக மொழி மூலம் கல்வி பயிலும் அத்தலை விழாவில் பங்குபற்றுகிருர்கள். மொழி மாணவர்கள் இவ்விழாவின் மூலம் ந1 வார்கள் என எதிர்பார்க்கிறேன்,

9 -
ய சமுதாயம் உருவாகும்போது புதிய திய மரபுகள், புதிய இலக்கணங்கள், ா. அது புதிய பாதையில் ஏறுநடை செல்லவேண்டும்.
பிற்பகுதியில் உலகம் பலவித மாற்றங் யிலிருந்து விடுபட்ட சமூகங்கள், புதிய ருளாதார சமூக வாழ்க்கையில் புதிய கிய சமுதாயத்தை உருவாக்கி வருவதை யத்தை உருவாக்கி அதை நிலைநாட் பர்களும், இளைஞர்களுமே. இளைஞர் தனது ஆற்றலையும், சக்தியையும், ம், காம வாழ்க்கையிலும் விரயமாக் தற்காகப் பாடுபடவேண்டும். இப்புதிய ன்றவேண்டும், புதிய மரபுகள் தோன்ற ப வாழ்க்கையே ஏற்படவேண்டும்.
ழ்க்கையில் புதிய அடி எடுத்து வைத்த மொழியாம் தமிழ் மொழியைச் சிறப் நன்ருகக் கற்று, அம்மொழியிலுள்ள
தம் வாழ்க்கைக்கேற்ப மொழியை தமிழ்த் தின விழாவைக் கொண்டாடு
9
ரின் தமிழ்த் தின விழாவாகிய இவ் ங்களிலுமிருந்து, யாழ்ப்பாணம் முதல் ாணவர்கள் மத்தியில் நடந்த போட்டி இந்த விழாவில் பங்கெடுக்கிருர்கள். ங்கள், மாவட்டங்களில் போட்டியிட்ட களாக, பொதுவாகச் சொன்னுல் தமிழ் ன மாணவர்களது பிரதிநிதிகளாக இவ் பின்மூலம் ஒற்றுமையைக்காணும் இம் ாட்டுப்பற்றும், சமூகப்பற்றும் பெறு
முகம்மது சமீம்,

Page 18
தமிழ்த் தின விழா
இன்றைய உலகில் முன்னே மொழியும் ஒன்று. தரத்தில் உய கொண்டது தமிழ் மொழி; பொரு மையிலும், தொன்மையிலும், செம்டை யாண்டுகள் பலவாகினும் அழியாத மொழி: இத்தகைய தெய்வத் தமி செல்வமாகக் கொண்டுள்ளது இலங்ை புதுக்குவதும், முன்னேற்றப் பாதை பற்றுடையாரது மிகப்பெருங் கடன வருங்கால நவயுகச் சிற்பிகளா! தாய் மொழிப் பற்றையும், தமிழ்மெ மொழியறிவையும் ஊட்டித் துணை போட்டிகளடங்கிய தமிழ்த தினமா மொழி பற்றிய தெளிவான அறிவை படுத்துவது இத் தினப் போட்டிகள் றலும், கட்டுரை வன்மையும், வாக் நாடக நயமும் செவ்விதாக வளr துறையில் ஒரு முன்னேற்ற மலர்ச்சி
குழந்தைகட்குத் தாய்ப்பால் மொழியும் அத்தகையதாகும். ஒரு விக்கவல்ல இலக்கிய இரசனை பி தாய் மொழியே ஒரு இனத்தின் க2 மாக அமைகிறது. எனவே, தமக்ெ சுற்றத்தையும், பண்பாட்டினையும், தழுவப்படவேண்டும். கல்வி புத்தக கையின் ஊற்ருக உதவத் தாய் பெ படுவதை நாம் அறிந்துளோம்,
தமிழ் மொழிக்கும், கல்விக்கு பெரியார்களில் வடக்கில் ஆறுமுக னந்தரும் முக்கியமானவர்கள். எனே இவ்வாண்டு மீன்பாடும் தேனகமாகி திறன் போட்டிகள் இடம் பெறுவது
தமிழ்த் தின விழா இனிதே வெளிவரவும் நிதி, விளம்பரம், கே முதலியவற்றையும் வாரி வழங்கிய கலந்த நன்றி என்றும் உரியது மான அர்ச். செபஸ்தியார் அச்சக
தமிழ் மொழித் தி வாழ்க தமிழ் மெ தமிழ் மொழித் ெ

14 -
வின் முக்கியத்துவம்
samற்றமடைந்த பல மொழிகளுள் தமிழ் ர்ந்து விசேட சிறப்பு அம்சங்களைக் ளிலும், நயத்திலும், மட்டுமன்றி இனி மயிலும் சிறப்புற்றிருப்பது தமிழ்மொழி: சீரிளமைபூண்டது கன்னித் தமிழ் ழ் மொழியை பெருமை தரும் தேசீயச் கை இச் செல்வத்தைப் பாதுகாப்பதும், iயில் உயிர் நாடியாக்குவதும் மொழிப் )கும். கிய மாணவச் சிரு ர்களின் உள்ளங்களிலே ாழி பற்றிய தெளிவான கருத்தையும், புரிவது இத்தமிழ் மொழித் திறன் கும் நம் சிறுவர்கள் மத்தியிலே தமிழ் வ வளர்த்து மொழிப் பற்றையும் ஏற் மொழித்திறனும், உரை நடை ஆற் கு வன்மையும், சுவைத்தற் தன்மையும், ர்க்கப் படுகின்றன. இதனுல் கல்வித் யைக் காணலாமென்பது துணிபு.
எத்தகையதோ ஒருவருக்குத் தாய் வன் தனது தாய்மொழியூடாக அனுப றமொழிகளால் கிடைத்தல் அரிது. லேக்கும், கலாச்சாரத்திற்கும் அடித்தள கனச் சொந்தமானதொரு சூழலையும், வளர்க்க வேண்டுமானல் தாய் மொழி $ப் படிப்போடு முற்றுப் பெருது வாழ்க் ாழிக் கல்வி அவசியம் என வற்புறுத்தப்
ம் தொண்டு செய்த ஈழத்துத் தமிழ்ப் நாவலரும், கிழக்கில் சுவாமி விபுலா வ, சென்ற ஆண்டு யாழ்ப்பாணத்திலும், ய மட்டக்களப்பிலும் தமிழ் மொழித்
சாலச்சிறந்தது.
நிறைவேறவும், இம்மலர் சிறப்புடன் டயங்கள், மற்றும் பரிசிற் பொருட்கள் பெருமக்களுக்கு எம்மனைவரதும் அன்பு இம்மலரது சிறப்டனைத்துக்கும் காரண த்துக்கும் எனது நன்றி. னம் இனிது நிகழ்க ! ாழி; ஓங்குக தாண்டு.
பொன். சின்னத்துரை,
மலர் ஆசிரியர்,

Page 19
தமிழ்த் தின விழா -
கலாநிதி சு. கைலா (இலங்கைப் பல்கசீலக்
அகில இலங்கைப் பாடசாலைக தமிழ் மாணவருக்கு முக்கியமானது ஒ வரும் தத்தம் தாய்மொழியைப் போ ஆனல் கடந்த பல ஆண்டுகளாக எம வும் விளக்கமும் பல சந்தர்ப்பங்களிலே தல் வேண்டும். மனித வாழ்வில் ெ எவரும் மறுக்கவியலாது; ஆனல் அத அளிப்பதிலேயே பொது வாழ்க்கை சி மொழி என்றதும் எம்மவரிற் பு எண்ணமே தோன்றுகிறது. ஒரு கால இலக்கியங்களின் சாதனமாகவே கருத ஆய்வுத்துறைகள் பெரும்பாலன மொ னவாய் உள்ளன. கடந்த காலங்களில் போதனுமொழியாகவும், குறிப்பாக உ கியபோது, எமது தாய்மொழியாம் : ஆக்க மொழியாகவுமே பெரும்பாலும் உணர்ச்சிக்கு உணவாயமையும் கவிதை கொண்ட கலாசார மொழியாக த பின்னேக்கு, மரபு நாட்டம் , தேக்கம் அமைந்துவிட்டது.
இன்று தாய்மொழி மூலம் கலை படுகின்றனவாயினும், பழைய 'இலக் பெற்றுவிட்டதெனக் கூறவியலாது. ஆ ளவில் குறைவுடையதொன்ருகவே அ. மொழியும், தமிழ் பேசும் மக்களும் நிற்பதற்குக் காரணம் இதுவேயாகும். கையை வளப்படுத்துவதற்குப் பதிலா கிறது. கருவி கர்த்தாவாக மாறிவிடு இந்நிலைமை முற்ருக மாறவேண் அரசியல் வாழ்விலும் மொழிக்கு உரி செய்துகொள்ள வேண்டும். நாட்டு முன் இருக்கவேண்டிய ஒற்றுமைக்கும் தடை! இதுவே கடந்த கால வரலாற்றிலிருந் Su ILDIT GOT LIT LLDIT (5 lb.
மொழியை ஒரு சமுதாயத்தின் யான பொருளியல் வாழ்க்கையே அச்ச அழியில் உயிரார் அழிவர்" என்பது பொருத்தம் நோக்கி நினைந்துகொள் நிறைவான சமுதாய வாழ்க்கை ஏற் வெய்தும். ஆகவே மாணவர்கள் மெf நாட்டையும் நேசிக்கப் பழகுதல் வேன் சமுதாயத்திலேதான் சகலவிதமான கருவியாக அமையும். அதனை மறவா
தமிழ் மூலம் நாம் விரிவடைய குள் எம்மை வரித்துக்கொள்ளலாகாது பாக இல்லை. அதனைப் பயன்படுத்தும் கின்றன. தமிழ்த் தின விழாவின்போது

நோக்கமும் பயனும் arro, M.A., Ph.D. கழக விரிவுரையாளர்) ள் தமிழ்த் தின விழா இந்நாட்டுத் ஒன்று என்பதில் ஐயமில்லை. ஒவ்வொரு ற்றிப் பேண விழைவது இயல்பே. }து நாட்டிலே மொழிபற்றிய உணர் ல நெறிதவறிப் போயின என்றே கூறு மாழிக்கு ஒர் இடமுண்டு என்பதை ற்குரிய இடத்தை அறிந்து அதனை றப்படைகிறது. பலருக்கு இலக்கண இலக்கியங்களின் த்தில் மொழி என்ருல் அது இலக்கண ப்பட்டது. ஆனல் இன்ருே, மனிதனது ழியுடன் நெருங்கிய தொடர்புடைய ல் அந்நிய மொழியாகிய ஆங்கிலம் .யர்கல்விக்குரிய மொழியாகவும் விளங் தமிழ், வீட்டுமொழியாகவும், இலக்கிய பயன்பட்டது அதன் காரணமாக த, நாடகம் முதலிய இலக்கியங்களைக் 5மிழ் தங்கி நின்றுவிட்டது. பழமை, ஆகியவற்றின் நிலைக்களனகவும் அது
களும் அறிவியல்களும் ஒரளவு பயிலப் கிேய'ப் பிடியிலிருந்து அது விடுதலை ஆய்வறிவுச் சாதனமாகவன்றித் தன்ன து பலராற் கருதப்படுகின்றது. தமிழ் பல வழிகளில் இன்னும் பின்தங்கி மொழியை ஏவல் கொண்டு வாழ்க் க அது பலரை ஆட்டிப்படைத்து விடு கிறது.
ாடும். எமது சமுதாய வாழ்விலும் ய இடத்தைத் தெளிவாக வரையறை ன்னேற்றத்துக்கும் சமுதாயங்களுக்குள் பாக மொழியுணர்வு அமையக்கூடாது. து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்
உயிர் எனக் கொண்டாலும், செம்மை முதாயத்தின் உடலாகும், 'உடம்பார் நல்லதோர் வாக்கு; அதனை இங்குப் ாளல் நலம் ஏற்றத் தாழ்வுகளற்ற படும்போதே, மொழியும் தன்னிறை "ழிக்கும் மேலாகச் சமுதாயத்தையும் ாடும். வேண்டுதல் வேண்டாமையற்ற மனித ஆக்கங்களுக்கு மொழியும் ஒரு திருத்தல் தகும்.
வேண்டுமேயன்றிக் குறுகிய வரம்புக் 1. நன்றும் தீதும் ஒருமொழியில் இயல் மக்களிடத்திலிருந்தே அவை தோன்று இவ்வுண்மையை நினைவுகூருவோமாக,

Page 20
1 سے
13-8-70 வியாழக்கிழமை
மு. ப. 8-45 பங்குபெறும் மா6
குழு முதல.
வரவேற்புரை:-
அறிமுக உரை:-
(கூட்ட முடிவில் போட்டிகளில் பங்கு பொறுப்பான ஆசிரியர்களும் உரிய
போட்
ஆவணி 13, 1970 முற்பகல்
நேரம் G3 TL lig-56í1
(p. Lu. 10.00-10 05 பிரதிபண்ணல்
,, 10.00-10.5 சொல்வதெழுத
, , 1030-10.45 சொல்வதெழு
,, 1015-1200 உரத்துவாசித்
10,00-2.00 நாடகம்
நாடகத்தில் பங்கெடுக்கும் வட்டாரங்
ஆவணி 13, 1970 பிற்பகல்
நேரம் போட்டிகள்
பி. ப. 200-4.30 உரத்து வாசித்
,, 200-4:30 பா ஒதல்
募款 2,00-5 30 நாடகம்
நாடகத்தில் பங்கெடுக்கும் வட்டார
திருகோணமலை, காலி,

ணவரும் ஆசிரியரும் நகரமண்டபத்தில்
திரு. பி. ஈ. ஜி. மென்டிஸ் கிழக்குப்பிராந்திய கல்விப்புணிப்பாளர்
ஜனப் எம். சமீம், பிரதம கல்வி அதிகாரி, மட்டக்களப்பு பெறும் மாணவர்களும் அவர்களுக்குப் மண்டபங்களுக்குச் செல்லவேண்டும்.)
டிகள்
வகுப்பு மண்டபம்
3-4 அர்ச், மிக்கேல் கல்லூரி மண்டபம் 1.
தல் 7 அர்ச். மிக்கேல் கல்லூரி மண்டபம் 2.
ழதல் 5-6 அர்ச் மிக்கேல் கல்லூரி மண்டபம் 1
7 அர்ச் மிக்கேல் கல்லூரி மண்டபம் 2. த்தல் 3 - 4 அர்ச் சிசிலியா ust L-5F tap
நகர மண்டபம்
கள்: மாத்தறை, கொழும்பு தெற்கு
களுத்துறை, கம்பஹா
வகுப்பு மண்டபம்
நல் 5 - 6 அர்ச் சிசிலியா பாடசாலை மண்டபம் 1
7 அர்ச் சிசிலியா பாடசாலை மண்டபம் 2
- நகர மண்டபம்
rங்கள்: அனுராதபுரம், வவுனியா,
மாத்தளை, குருநாகல்.

Page 21
ஆவணி 14, 1970 முற்பகல்
நேரம் போட்டிகள்
Ꮹj) . t J . 8. 30-12 00 Lחנ gog69ל
影 $ 8.30-1200 பேச்சு
, , 900-12.00 நாடகம்
நாடகத்தில் பங்கெடுக்கும் வட்டாரங் பொல்லநறுை
ஆவணி 14, 1970 பிற்பகல்
நேரம் போட்டிகள் பி. ப. 2.00-5.00 பா ஒதல்
。 200ー5,00 பேச்சு
நாடகம் 5.00 --00, 2 و و
நாடகத்தில் பங்கெடுக்கும் வட்டாரங்க யாழ்ப்பாணம், மன்
ஆவணி 15, 1970 முற்பகல் இறுதி
நேரம் போட்டிகள்
(ԼՔ. ւմ, 9.00-12.00 பா ஓதல்
, , 9.00-10.30 பேச்சு
உரத்து வாசித்தல் 12-00-۔ 30 - 10 وو
, , 9-00-12-00 நாடகம்
போட்டிகள்

வகுப்பு மண்டபம்
3 - 4 அர்ச். சிசிலியா பாடசாலை
மண்டபம் 1 5-6 அர்ச், சிசிலியா பாடசாலை மண்டபம் 2
- நகர மண்டபம்
கள்: கேகாலை, கல்முனை, இரத்தினபுரி, வ, சிலாபம்.
வகுப்பு மண்டபம்
5ー6 அர்ச். சிசிலியா பாடசாலை மண்டபம் 1
7 அர்ச் சிசிலியா பாடசாலை மண்டபம் 2
நகர மண்டபம்
கள்:- மட்டக்களப்பு, பண்டாரவளை னர் , நுவரெலியா.
'ப் போட்டி
வகுப்பு மண்டபம்
και ο அர்ச். சிசிலியா பாடசாலை 7 மண்டபம் 1
5-6 அர்ச். சிசிலியா பாடசாலை 7 மண்டபம் 2
#二; அர்ச், சிசிலியா பாடசாலை 5ー6 LD5537 La-La Lb 2
நகர மண்டபம்
CUPL-6

Page 22
விழா நி
15-8-70 μ η
1. தமிழ் வாழ்த்து - சங்கீ
2. தலைமை உரை - திரு. ட கிழக்கு 3. வரவேற்புரை - ஜனுப்.
4. நினைவு மலர் வெளியீடு -
5. சிறப்புரை - திரு. எ
( 6. பிரதம விருந்தினர் பேரு.ை கலாநிதி
விரிவுரை
7. பரிசு வழங்குதல்-திருமதி ! 8. போட்டியில் தெரிவு செய்ய (i) பா ஒதல் - டியில் முதல்
பா ஒதல் - டியில் இட பா ஒதல்
முதல் இட (ii) சொற்பொழ
டியில் முத சொற்பொழ
யில் முதல்
(iii) IBATU-Sub - நாடகம் -
9. நடனம்
10. நன்றியுரை - திரு. கு. ே
11. நிறைவுரை - திரு. ஏ. அ
12. தேசிய கீதம்.
མཚང་གི་ས་ཁམས་

18 -
றைவரங்கு
'. Lv. 5 uo6oof?
து பூஷணம் என் இராஜ" அவர்கள் பி. ஈ. ஜி. மென்டிஸ், ப் பிராந்தியக் கல்விப்பணிப்பாளர்.
எம். சமீம்,
(பிரதம கல்வி அதிகாரி) upavř 9á6/7uvř
"ஸ். தணிகாசலம், வித்தியாதிபதி, மா அதிபதிக்காக)
aara- יש
dis. 606G) ré Lé M. A., Ph. D, பாளர், இலங்கைப் பல்கலைக் கழகம் பீ. ஈ. ஜி. மென்டிஸ் ப்பட்ட நிகழ்ச்சிகள் - 3ம், 4ம் வகுப்புகளுக்கான போட் ஸ் இடம் பெறும் நிகழ்ச்சி - 5ம், 6ம் வகுப்புகளுக்கான போட் ம் பெறும் முதல் நிகழ்ச்சி. - 7ம் வகுப்புக்கான போட்டியில் ம் பெறும் நிகழ்ச்சி. ழிவு -5ம், 6ம் வகுப்புக்கான போட் ல் இடம் பெறும் நிகழ்ச்சி. Nவு - 7ம் வகுப்புக்கான போட்டி
இடம் பெறும் நிகழ்ச்சி.
- (2ம் இடம் பெறுவது) - (1ம் இடம் பெறுவது)
’ør ar upanošsiruh,
வட்டாரக்கல்வி அதிகாரி yருளேயா, கல்வி ஆலோசகர்,
கல்வி அமைச்சு ,
?--

Page 23
-
பங்குபற்றும்
கம்
சென் மேரிஸ் அ.த. க. பா, நீர்கொழும்பு உடுகொட மு. வி றக்கவில்ல வல்லவீதிய த. வி. நீர்கொழும்பு வெலிகேன ருே க த.க.பா கொச்சிக்கடை ககடோவிட்ட மு, மகளிர் வி, றக்கவில்ல சாமரியா த, க, பாடசாலை நீர்கொழும்பு
6s, rcpt.
டி. எஸ். சேனநாயக்க க வி. கொழும்பு 7 ருே க. த. பாடசாலை கொம்பனித்தெரு அர்ச். அந்தோனியார் ம வி கொழும்பு 3 கதீட்ரல் பா லிகா வித்தி. முகத்துவாரம்
கொழும்பு தெமட்டகொடை அ த வி.கொழும்பு 9
களுத்
அட்குலுகமை மு. பெ. வி. பண்டாரகமை ஹொரேதுடுவை மு. வித். மொரட்டுவ அல்பஹ்ரியா க. வி. பாணந்துறை
புனித யோன் வித்தியாலயம் களுத்துறை
குரு அறக்கியால மு. வி. குளியாப்பிட்டி ம. வி. ஹொரம்பாவ மின்ஹாஜ் மு. வி. ஹிஸ்புல்லா ம. வி. தோரகொட்டுவ மு. வித்தியாலயம்
zoará
பீ. எம். எஸ். மகளிர் ம. வி. மாத்தளை
கலேவெல மு. ம. வி. மொரட்டுவை
இறத்தோட்டை த.வி. இறத்தோட்டை
கேக
அர்ச். மரியாள் த. வி. எட்டியாந்தோ நாங்கல்ல மு. வி வரகபொல கிருங்கதெனிய மு. வி. மாவனல்ல திப்பிட்டிய மு. வி. அரநாயக்கா
ay69/WA
அனுராதபுரம் க. மகளிர் வித்தியாலயம்
விவேகானந்த த. ம. வி. அனுராதபுரம்
விவேகானந்த த. ம. வி. அனுராதபுரம்
பொலன்
அல்கிலால் மு. வி. தம்பானை மாணிக்கம்பிட்டி க. வி, கதுறுவெல

9 -
பாடசாலைகள்.
அலிகார் ம. வி. கல்எலிய குனுப்பிட்டிய த க பா. வத்தளை சென் மேரியாள் த க பா. நீர்கொழும்பு தோப்பு ருே க, த.க பா. கொச்சிக்கடை செயின்ட் ஆன் க வி. வத்தளை
}பு தெற்கு
சாந்த கிளேயர்ஸ் பெ.ம வி. வெள்ளவத். கணபதி வித்தியாலயம் கொழும்பு 12 சென். ஆன்ஸ் ருே.க.த.பெ. பா.
கொழும்பு 13 பம்பலப்பிட்டி ருே.க.த.பா. கொழும்பு 4
76ರಲ
மருதானை மு. பெ. வி. பேருவலை அல்ஹம்ரா க. வி. தர்காநகர் பிம்புர தமிழ் வித்தியாலயம், பிம்புர களுத்துறை மு. க. வி. களுத்துறை நாகல்
கல்கமுவ முஸ்லீம் வித்தியாலயம் சியம்பளாகஸ்கொட்டுவ மு, வி. தெலும்புகொல்ல மு. வி. முவங்கந்த த. வி. கவுடுப்பொலல்ல
કેંદ્રટor
பாக்கிய வித்தியாலயம் மாத்தளை
நிக்கக்கொல்ல மு. வி. யட்டவத்தை
கவுடுப்பெலெல்ல த.வி கவுடுப்பெலெல்ல የäክ)
சாந்தமரியாள் த. வி. எட்டியாந்தோ, ஸாஹிரா கனிஷ்ட வி மாவனல்ல தும்புளுவாவ மு. வி. ஹெம்மாத்தகம
தபுரம்
பமுணுகம மு. வி. கெக்கிருவ இக்கிரிக்கொல்லாவ மு, வி. அனுராதபுரம் பப்ரிஷ்ட் மிஷன் த வி. எட்டியாந்தோ, /مهای:
மன்னம்பிட்டி த. வி. மன்னம்பிட்டி கறுப்பனை த, வி, மன்னம்பிட்டி

Page 24
u//7ýbvý
இளவாலை கன்னியர்மடம் இளவாலை மகாஜனக் கல்லூரி தெல்லிப்பளை நடேஸ்வராக் கல்லூரி, காங்கேசன்துறை சென் திரேசா, அச்சுவேலி வல்வை சிவகுரு வித்தியாலயம்,
வல்வெட்டித்துறை
மன்
பள்ளிமுனை ருே. க. த. க. பா. மன்னர் பெரிய பண்டிவிரிச்சான் அ த க. பா.
மடுக்கோயில் நல்லாயன் ருே. க. பெ. பா. மன்னர் பறப்பாங்கண்டல் ருே.க.பா.உயிலங்குளம
மாத்
மின்ஹாக் க. வி. திகவல்லை Nuor கொறகொட மு. வி. தெவிச்சலிவ தர்ம கபீர் ம. வி. அம்பாந்தோட்டை
6/6/6
பாவற்குளம் ம. வி. பாவற்குளம் தனியூற்று சீ. சீ. பா. முள்ளியவளை சாளம்பைக்குளம் ம.வி.சாளம்பைக்குளம் வவுனியா ம. வி. வவுனியா
திருகே அர்ச். மரியாள் கல்லூரி திருகோணமலை மூதூர் புனித அ. பாடசாலை மூதூர் மெதடிஸ்த பெ. ஆங்கில பாடசாலை,
திருகோணமலை
கல் கார்மேல் மகளிர் வித்தியாலயம் கல்முனை சிறீ கோரக்கர் தமிழ் வி. சம்மாந்துறை சாய்ந்தமருது மல்ஹறுல்சம்ஸ் வி. கல்மு , மருதமுனை சம்சுல் இல்ம் வித், கல்முனை
zou'l-dá
வின்சன்ற் மகளிர் கல்லூரி மட்டக்களப்பு
ஏருவூர் ம, வி, செங்கலடி
குருக்கள் மடம் மெ.மி, க, பா, குருக்கள் ம.
45/1
கட்டுக்கொட மு. ம. பாடசாலை நாலின்ன முஸ்லிம் வித்தியாலயம் காலி மல்ஹருஸ் சுல்ஹியா பெ, பா. காலி

0 -
u ArGøøruh
அருணுேதயக் கல்லூரி, அளவெட்டி பொலிகண்டி சைவ வித்தியாலயம்,
வல்வெட்டித்துறை இராமநாதன் கல்லூரி நல்லூர் சாதன பாடசாலை யாழ்ப்பாணம்
*னுர்
பேசாலை ருே. க. பெ. பா. பேசாலை எருக்கலம்பிட்டி மகளிர் வி. முல்லைத்தீவு விடத்தல்தீவு ருே. க. த க. பா.
விடத்தல் தீவு முருங்கன் மகா வித்தியாலயம் முருங்கன் தேறை
யக்கஸ்முல்ல மு. வி. வீரகெடிய
வெலிப்பிட்டிய மு. வி. வெலிகம
தாறுல் உலும் ம. வி. மாத்தறை bîu/Ar
சமளங்குளம் அ. த. பா. வவுனியா முல்லைத்தீவு ருே. க. பா. முல்லைத்தீவு குமிளமுனை அ.த.க. பா. முள்ளியவளை
மூன்றுமுறிப்பு அ த.க. பா. வவுனியா Argoorldéa)
சிறீ சண்முக வித்தியாலயம் திருமலை
தம்பலகாமம் ம, வித்தியாலயம்,
தம்பலகாமம்
ув&or
ஆலயடிவேம்பு திருநாவுக்கரசு வித்தி,
அக்கரைப்பற்று பாத்திமாக் கல்லூரி கல்முனை
களப்பு/
சென் சிசிலியா பெ. பா. மட்டக்களப்பு கல்முந்தல் அ. த க. பா. கல்லாறு மெதடிஸ்த மத்திய கல்லூரி மட்டக்.
குறுந்துவத்த மு. வி ஹிந்தோட்டை மல்ஹருஸ் சுல்ஹியா பெ. பா. காலி
குருந்துவத்த மு. ம. வி. காலி
(தொடர்ச்சி 26ம் பக்கம்1

Page 25
  

Page 26
5. un6oört.-L/ Glp604– ஒழுங்குக்குழு
திரு. கே. ஏ. பாக்கியன்
, ஆர். இராமச்சந்திரன் , , ஏ. ஏ. சி. லெவ்வை , எஸ். பிரான்சிஸ் , , எஸ். குழந்தைவேல் , , எஸ். மெளனகுரு , எஸ். பாலசிங்கம் திருமதி ஜி. நாகராசா
, ரி. இராமச்சந்திரன் , , எஸ். பாக்கியராசா
7. மாணவர் விடுதி (அ) அர்ச் மிக்கேல் கல்லுரரி தலைவர்: திரு. கே.எம்.ரி.சோமநாதர்
, எல்.எம். ஜோசப் , , ஏ. சோமநாதர் , எம். இம்மானுவேல் , , சிவப்பிரகாசம்
(இ) வின்சென்ற் மகளிர் கல்லூரி தலைவி;- திருமதி ஆர். சின்னையா
செல்வி ஆர். எஸ்.
கனகரத்தின திருமதி வி. அரசரத்தினம் , , சிவஞானசுந்தரம் , ப. சங்கரப்பிள்ளை
(உ) அர்ச். சிசிலிய,
தலைவி- வண. சகோதரி , சகோதரி
திருமதி ரீ. லோ பீ. இம் சிவசிதம்
பொருளாளர், விளம்பர உத்தியே விழா மலர் ஆசிரியர்: தி

6. போட்டி நடத்துபவர்கள்
திரு. கு. சோமசுந்தரம் திரு. கே. ஏ. பாக்கியன் , , ம. சிவநேசராசா , , எஸ். குழந்தைவேல் , , என். இராசதுரை , , எம். இம்மானுவேல் , , வி. எஸ். கந்தையா
எஸ். மெளனகுரு திருமதி ஏலாளசிங்கம்
, , ஜி. நாகராசா , , ரீ. இராமச்சந்திரன்
தி மேற்பார்வைக்குழு
(ஆ) மெதடிஸ்த மத்திய கல்லூரி தலைவர்:'திரு.பி. ஜி. காசிநாதர் ஜே. ஏ. அல்போன்ஸ்
மே! , என். இரத்தினசபாபதி , , எஸ். TiSulpit T3FIT
, கே. ஜே. முத்துராஜா
(ஈ) ஒல்ற் நினைவு மண்டபம் தலைவி- திருமதி எஸ் என்.
தங்கராஜா , பி சி. குணரத்தினம் செல்வி ஆர், கந்தையா
, கே. அருணசலம்
பெண்கள் vrd fé)
எவறில்டா ஏ.சி. மாறி ஏ. சி கிதராஜா மானுவேல் பரம்
ாகஸ்தர்; திரு. ஆர். நாகலிங்கம் ரூ. பொன். சின்னத்துரை

Page 27
Eastern Provin
Co-operative
64, Bar Road, Batt
MAIN DE ALER FOR
TRACTORS &
SALES O SERV
Electric & Oxygen
T'phone: -257, Batticaloa T'gram: - ''Service''
2
கூட்டுறவு 64, பார் வீதி,
பிரதான வியாபாரிகள்; -
மாசி பெர்குசன், உ
go Lu35 put 637
விற்பனை ܫ* சேவை மின்சார, பிராணவாயு
டெலிபோன் 257, மட்டக்களப்பு, தந்தி: "சேர்விஸ்"

以°一
ce Agricultural
Union Ltd.
icaloa & Karaitivu
MASSEY - FERGUSON
IMPLEMENTS
ICE O SPARES
Welding Undertaken.
T phone;-10, Nintavur
Ꭶ5 ᎧᎸᎧᏗ ᎯITu]
ச் சங்கம்
மட்டக்களப்பு.
ழவு இயந்திரங்களும்
‘ங்களும்
~ உதிரிப்பாகங்கள் ஒட்டுக்கள் செய்யப்படும்,
10, திந்தவூர்

Page 28
We have serN
BATT
JLITH AC
F(
| OVER 4
This is a Ur
WE SHALL CONTENUE TO.
WE SELL
Ford Tractors & Implements Genuine Motor Spares Shell Agricultural Chemicals Agricultural Sprayers Duco, Dulux, Paints Glacio Refrigerators : Yuasa Batteries 浅 Jubilee Radio
Oxygen & Acetylene
Raleigh Bicycles
Humber Bicycles
Water Pumps
Kelani Tyres
Bridgestone, Firestone and other
makes of Tyres
Lotus Bicycle Tyres
Crown Brand Aerated Waters
PETROL SERVICE STATION AT
MOTOR AND TRACTOR REP,
TRACTOR REPAIR GARAG
S. A. SELVANA Bakticaloa = Kalmum

*4* ー
ved the public
f
CALOA
XCEPTATNCE
CR
5 YEARS
lique Record
GIVE THE SAME SERVICE
MAN DISTRIBUTORS FOR;
Shell Company of Ceylon Ltd, Ceylon Oxygen Ltd. Chemical Industries (Colombo Ltd.,) E. B., Creasy & Company Ltd, Colombo Ice & Aerated Water Co.
SUB DE ALERS FOR;
Rowlands Ltd. Globe Motors Ltd. British Car Company Ltd, Tuckers Autodrome Hunter & Company Ltd, Sathiywadi Stores & Motor
Transporters Ltd. Ceylon Petroleum Corp,
BATTICALOA ANO KALMUNAI,
AR GARAGE AT BATTCALOA
E AT SAINT HA MARU THU ,
YAGAM & Sons. ii is Sainthamaruth.

Page 29
一2
3. 69ዞ all цоиP Peqи.
OLMAN GOODS, ST L? ISIT
GANESHA
3, Central Road, - உங்களுக்குத் தேவையா ófóAGGIO DI சாய்ப்புச் சாமான்கள், விளேயா
மற்றும் நங்கையர் விரும் பொருட்கள் ஆ தையற் பொருட்களுக்கு
$(ଵର]] ଏଁ ଗାଁit
3, மத்திய வீதி,
You GET A
When y OL1
(Salticalea 7
FOR ALL YOUR R GENUINE MOTOR SPAR
Always remember when you
BATTICALOA M
Fatima
NO. 58, TRIn
BATTC )h0በ8፡ 402

石一
irements
ATIONERES 8 TOYS
N STORES, — BATTICALOA.
'6
விதமான ட்டுப் பொருட்கள், காகிதாதிகள், பும் நவநாகரிக நவீன பூகியவற்றுக்கும். நம் சிறந்த ஸ்தாபனம்
6)(LIÍ6
- மட்டக்களப்பு.
BETTER DEAL
deal with
(cler clores
EQUIREMENTS OF ES AND ACCESSORES
are in the astern Province
OTOR STORES Building
NCO ROAD, ALOA.
6fdlns : $ᎮᎪᎡES
Nywek

Page 30
26 سے
பங்குபற்றும்
(20ம் பக்கத்
இரத்தி
அல்மக்கியா வித்தி. இரத்தினபுரி றை அ. த. வி. பலாங்கொடை சீ. சீ. த. க. வி. பலாங்கொடை
குருகொட பெ. பா. அக்குரண சரஸ்வதி ம. வி. புசலாவ கதிரேசன் க. வி. நாவலப்பிட்டியா மடவெல மதீன ம. வி. மடவல பஸார் உறுகொல அ. த. க. பா.
நுவர்ெ
ܐܸܕ݂
யகபத் எடேராகே கன்யராமய,
நுவரெலியா சென் தோமஸ் வி. குருத்தலாவ M சென் போன் பொஸ்கோ ம. வி. கற்றன் சென் கபிரியேல் பெ. ம. வி. ஹற்றன்
l/Gort.
ஸ்பிரிங்வெலி த, ம, வி, பண்டாரவளை வதுளை பெண் உயர்தர பாடசாலை வதுளை சரஸ்வதி மகா வித்தியாலயம் வதுளை தமிழ் பெண்கள் பாடசாலை வதுளை
For Requirements
Trinco Road,
 

s
பாடசாலைகள்.
தொடர்ச்சி) 63r/fl
கெந்தன்கமுவ மு. வி. எஹலியகொட அர்ச். அக்னஸ் பெ. வி. பலாங்கொடை
2.
செயின்ட் சில்வஸ்டர் கல்லூரி புசலாவ சீ.சீ. த க. பா. மொப்ரே பெண்கள் கல்லூரி பட்டித்தலாவ அ. த. க. பா. கலஹா அ. த. கி. பT.
r66) unvar
வெலிமடை பிளவர் கொன்வென்ற்,
பண்டாரவளே பூண்டுலோயாத, ம. வி. பூண்டுலோயா ரு கல த. ம. வி. ஹல்கிறன்ஒய ஹைலண்ட் ம. வி. ஹற்றன் fre/8
தமிழ் மகா வித்தியாலயம் லுணுகலே
லிற்றில் பிளவர் கொன்வன்ற்:
பண்டாரவளை
பெண்கள் உயர்தர பாடசாலை வதுளை
of Ice Crearn etc.
BATTICALODA.

Page 31
Life ASSOrance the Sol
YOUR DOWRY PROBLEMS
EDUCATION OF YOUR CHILD
WIDOWS INCOME, YOUR OW
RETIREMENT AND COMPULS
SAVINGS
&
FOR ALL OTHER INSURANCE
PLEASE CONSULT:
7. 0( الحekers
Organiser Code No. 398
"(Y. LODG
34, New Dutch
BATTIC
Insurance Corpo Battic

TOO
Bðs Odd, Kaliddu
ALOA.
ration of Ceylon
aloa.

Page 32
fajiLJTJT :
12. பஜார் வீதி
புத்தகம், சஞ்சிகைகள் சில்லறை மொத்த
* கூட்டுறவு மொத்த விற்பனை
சில்லறை வினியோகஸ்தர்கள்
* லீவர் பிறதர்ஸ் (இலங் விற்பனையாளர்களாக நி
* இலங்கை போஷாக் லூ யி ஸ் பிரவுண் டார்லி பட்லட் அன்ட அன்ட் கம்பெனி லி உப - வினியோகஸ்தர்
வீரகேசரி லி சமாஜம் ஆகி
e
尊

அன்ட் கம்பெனி
மட்டக்களப்பு
பாவனைப் பொருட்களுக்கு விற்பனே ஸ்தாபனம்,
ஸ்தாபன பொருட்களின் மொத்த 汀。
கை) லிமிட்டெட்டினரினல் மொத்த யமனம் பெற்றவர்கள்.
கு உணவுப் பொருட்கள் லிமிட்டெட் அன்ட் கம்பெனி லி மி ட் டெ ட் ட் கம்பெனி லிமிட்டெட், E.B. கிறீசி மிட்டெட் ஆகிய ஸ்தாபனங்களின்
gif
மிட்டெட், சுயாதீனப் பத்திரிகை யவற்றின் ஏஜென்டுகள்.

Page 33
Space do
K. Vetharani
Jewe
3ATTI(
el:

hated by
yam & Sons,
ilers,
AOA. 40.

Page 34
Oil (0,melana„,
ELAISILTERNI DI
BATTIC
CADsliku
Your favourite Cigarette
Ca
AN
Your favourite biscuits
Printed by M. C. H. Rage, St. sebagaian
3 Pagbisitae by EdRegation
 

SITTRIBUIT TOERISK
CAHLO)A.
bors οί
pstan
3 Roses
4. Aces Etc.
-- MUNCHES
Press, 65, Lady Manning Drive, Batticaloa,
Departae, Balga" a.