கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தின முரசு 2006.04.06

Page 1
ܐ¬ .
NAMURASU SRI LANKAS NATIONAL
 

நெஞ்சை உருக்கும் ஒரு வாக்கு மூலம்
வெளியே
町呜 a 9
- சார்ளிசப்பிளின்
பதிப aa==n=r=_Dr . ܢss_grass- ssa5

Page 2
தீமைகள்
உறவுகளைச் சரிப்படுத்துவே
3: ー 3- தம் தெளிந்த உள்ளம், பிள்ளைகள் என்ற உறவில் சாதுவாகச் செயற்படுதல், மெளனத்தைக் கடைப்பிடித்தல், மாற ஏற்புடைய காலம் இது மனத்தைக் கட்டுப்படுத்தல் என்பன மனதினால் செய்யப்படும் : தவமாகும. தேவைகளைக் குறைப்போம் கோலத்திற்குப் பொருத்தமான தவ முறைகளில் ஒன்றை : பின்பற்றி நாமும் வாழ்க்கையில் இறைவனை வழிபடுவோம். துன்பங்களில் பங்கெடுப்போ
-ச.உமயா, வத்தளை. -சகோ.
கவிதைப் போட்டி இல. 654)வறுமை 宜 T Ea. భa கோட்டை கட்டும் )
கொள்கையெல்லாம் భ్రపరపర
se iš முட்டை விற்கும்
எனக்கில்லை எயிட்சுக்கே பழக்கப்பட்டுப்போனோம் பறவைக்காய்ச்சலுக்கா பயந்து விடுவோம் ஒண்ணு முணுருவா
ॐ
வாங்கையா வாங்க. > - பிபரமேஸ்வரன், சிலாபம், பசி ஆத்தா ஆடு வளாததா மாடு வளர்த்தா ஏன் பறவைக்காய்ச்சல் பிடித்த கோழியையும் வளர்த்தா ஆனா. பசி தெரியாம வளர்றதுக்கு ஒரு பிள்ளைய வளர்க்கலையே. 移
-தகண்மணி, `காத்தான்குடி - I பண்பரவளை மகத்துவம கொள்ளை அறிக்கை வீழ்ச்சியடைந்த வியாபாரத்திலும் " சிறுவர் உரிமைகளை முட்டைகளின் உரிமைகளிலும் சரி அறிக்கைகளில் விலையோ நாளை. தூங்கிய பாதுகாக்கும் భణి அதிகரிக்கலாம். பொழுதுகளில் வசதி வாய்ந்த థ -- ஆனால், இன்று நான் இழந்ததை பெருங்குடிகளே மதிப்பிழந்து விட்ட விட ಇಂಡಿಗಳು மனித உயிர்களுக்கு விழித்திருந்த ಸ್ದರು! என்று கிட்டும் பொழுதுகளில்தான் சறுவாகள க
அதிகம் உணவும் இல்லாமல் எண்ணத்தில் தோன்றும் விதைகளை வார்த்தை மரியாதை எனனும உரிமையும் இல்லாமல் மட்டும் பதிவு செய்து அனுப்பி வையுங்கள். அணுப
மகத்துவம் இழந்திருக்கிறேன். பாதுகாப்பும் இல்லாமல் - -கமால்தீன் அல்ஆலாத் -ஆர்பிரான்சிஸ் வாழ்கிறோம் கவிதைப் ே ஏறாவூர் - 3 யாழ்பாணம் எப்போதாவது தினமுரசு வாரமலர், த.
வந்து பாத்தீர்களா?
-மு.வரதராணி இப்போது கருவி
--- 2- - -2- Glejl DLL GlosITL, AA 6 (5.5D தி - இயற்கை சுவிற்சர்லாந்து முட்டை, எட்டு ரூபாய் விற்ற முட்டை அனறམ་ ஜெனீவாவில் வாங்கியது மூன்று ரூபாய் இன்று அடி வயறு கழுவும விற்பனைக்கு இங்குண்டு பறவைக் காய்ச்சல் வந்ததால் சிதை நான் விலையும் அதிகமில்லை வராதா UTgTUU போன உடைத்துப் பாருங்கள். கேஸ் காய்ச்சல் பறவை காயசசல வநது உள்ளேயுண்டு மின் காய்ச்சல் படுக்கையில் போட்டுவிட்டது சிறிய ரகக்
காய்ச்சல் என்னை மட்டுமல்ல 'கருவியொன்று பாண் காய்ச்சல்? என் தொழிலையும், -சீதங்கவடிவேல்,
-அசந்தியாகோ, கண்டி -அஜ்ஹத் எம்ஜே சீனக்குடா மட்டக்களப்பு
som EF5E5T E
உண்மைகளை ഖങ്ങ நீயொரு döllü, 岳町 என்றும்
புதைத்து விட்டு, எனது அபிமான தினமுரசே!
உயிருக்கு பயந்து உண்மைகளை வாரந்தோறும் உனது வரவுக்காகக் உனது வ ஊனமாக்கி ఖలీ காத்திருக்கும் பல்லாயிரக்கணக்கான (UpQUI
அம்பலப்படுத்தி வரும் உனது தொடக்கம் முரசம், எக்ஸ்ரே, அலசல், அதிரடி, கட்டு பதிவுகள் வருங்காலத்தின் சிறந்த என்றும் அரசியல் ஆய்வாளர்களின் மு வரலாற்று ஆவணம் 2 : கருத்துக்களை தரும் இன்னொருவர் பார்வை, வெளிப்பு தமயூரன், சிலாபம், = ՏԻ D 635 விடயங்கள், சினிமா, தேன்கிண்ணம், நான கண இனிய முத்தமிழ் முரசே! SG | சிந்தியா, இலக்கிய நயம், காதிலை பூ என்றும் கருதது உன் படைப்பில் பங்கெடுக்கும் Ծ:, : அனைத்து அம்சங்களையும் ஒரு குடையின் அத்தனை பணியாளர்களுக்கும் 它 蚤 கீழ் அள்ளித் தரும் அமுத சுரபியாக நீ 605L JT6)T, எமது இனிய புது வருட வாழ்த்துக்களை 3G விளங்குவதால்தான் உனது புகழ் எத்தனை அது 2 பன் கூட்டியே பகிர்ந்து கொள்கிறோம் : இடர்கள் வந்தாலும் ஓங்கி வளர்ந்து கொண்டே சக்தியால் பலரும் ஒவ்வொரு நாளும் உங்கள் செல்கிறது வாழ்க! வளர்க! உன்பணி. உனது அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும் i நாம எனறு வாசகர்கள், வாழைச்சேனை, ராஜேஸ்வரன், சாம்பல்தீவு
2
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

O O O O O O
காலம் ஏற்புடைய காலம் இறைமறை முழக்கம் இன்று மனிதன் ஈனத்தனமான வழியில் அளவையிலும் நிறு வையிலும் மோசம் செய்து செல்வத்தை சேர்க்கின்றான்.
3-------- நன்மைக்காக தன் றருக்கு அதனால்
40 நாட்களும் நமக்காகத் தரப்பட்டுள்ள
ம் தவக்காலம் என்பதை -、荃移赛※
ழ்வை நிறைவாகப் பெற 1೩೧॥ தன் நலத்திற்காக
ாற்றத்தை
இலாபத்திற்காக மட்
இறைஅன்பில் நிலைக்க மன்றாடுவோம்.
பிறரோடு பணத்தை, பொருளை,
பப் பகிர்ந்து கொள்வோம். பிறர் 5. - ா.கனிஸ்ரன் அருள்ராஜ், பிலிமத்தலாவை,
அந் நாளில் மனிதர்கள் அனைவரும் ரப்பின் முன்னே நின்று கொண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் - 83:16,
எம்.சி. கலீல், கல்முனை -05.
5ளின் எண்ணிக்கை அதிகமில்லாமல், தபாலட்டையில் பப்படவேண்டிய கடைசித் திகதி 11.04.2006,
LIITIL LIą GDGAD.657 பெ. இல-1772, கொழும்பு.
ノ
A . 69 ܫ.
ଗର୍ଭା - - - - ஏக்கப் பெருமூச்சின் uത്രങ്ങഖങ്ക
இந்த சூட்டில் முட்டைகளும் - - -
குஞ்சுகளை வெளியிடலாம் ಆಸ್ಟ್ರಿ: ஆனால. வீட்டில் அடுப்பெரிய என் சோகத்தை வீதியில் - வெளியிட தவம் கிடக்கும் யாருமில்லையே எனக்கு, பரிதாபம்,
-அதஅப்துல் ரவர்மான், -நாதியாகராசா, பட்டியடிப்பிட்டி, கொழும்பு - 6
FTE JENJ
@@@@
வவுனியா - மட்டுநகர் பஸ்சேவை
வவுனியாவில் இருந்து காலை 6.00 மணிக்கு மட்டக்களப்புக்குப் புறப்படும் இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் வண்டி, மீண்டும் வவுனியாவிற்கு பிற்பகல் இரண்டு மணிக்கு க்களப்பிலிருந்து திரும்ப வரும். இந்த பஸ் சேவை கடந்த ஒரு மாதகாலமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் வசித்து வவுனியாவில் கடமை புரியும் அலுவலக ஊழியர்கள், இந்தப் பஸ் சேவையை எதிர்பார்த்து வெள்ளிக்கிழமை காலையில் புறப்பட்டு மீண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை வவுனியா திரும்புவதுண்டு.
இச் சேவை திடீரென இடை நிறுத்தப்பட்டுள்ளதால் இந்த ஊழியர்கள் பல அசெளகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. வவுனியாவிற்கு வருவதாயின் மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவை சென்று, பின் அங்கிருந்து தம்புள்ளை சென்றே
துணையிருப்போம். நீங்காத தினமுரசே! இடம். ார்ச்சிகண்டு பொறுக்க ஆதியான ஆன்மீகம் த தீய ஜனநாயக தொட்டு திகள் உன்னைக் அந்தமான நவீன ப்படுத்த எடுத்த விடயங்கள் வரை பற்சிகளின் ஒரு உலகமே உனக்குள்
ாட்டை அண்மையில் டேன். கருத்துக்களை |க்களால் வெல்ல
முடியாத காதவர்களின் வேலை -ன்னை எந்தத் தீய ம் வெல்ல முடியாது. வளர்ச்சிக்கு வாசகர் ம் துணையிருப்போம். கமலினி, கோப்பாய்,
DJ B
உள்ளடக்கம்
ஜனரஞ்சகம் நிறைந்ததால் மக்கள் மனதில் - நீ நீங்காத இடம் பிடித்து நீடுழி வாழ்கவென்று வாழ்த்துகிறேன்! வாழ்க! கே.வளர்பதி தாண்டிக்குளம்,
பஸ்கள் பெறப்பட்டுள்ளன) -கோமதியழன், மட்டக்களப்பு. Tait Ti
மடல்கள் மற்றும் ஆக்கங்கள்- உட்பட சகல தொடர்புகளுக்கும்: தினமுரசு வாரமலர், த.பெ.இல-1772, கொழும்பு. தொலைபேசி: 0114-514282 தொலை நகல் (Fax):-0114513266
FF-GLDuSlso: (E-mail):- murasu Ostnet.lk
gÍ. 06 - 12, 2006

Page 3
களுக்குள் நடைபெறவிருக்கும் அரசுக்கும் புலிகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தை களில் மனித உரிமை விவகாரங்கள் மற்றும் புலிகளின் கடல்வழிப் பயணம் ஆகியவை தொடர்பாக இலங்கைத் தூதுகோஷ்டி பிரச்சினைகளைக் கிளப்பலாமென நம்பகமா கத் தெரிய வருகிறது. இரண்டாவது சுற்றுப் பேச்சு, எதிர்வரும் 19ஆம் திகதியிலிருந்து 21ஆம் திகதிவரை ஜெனீவாவில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. புலிகள் இயக்கம், தமக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென்றும், கட்டுநாயக்கா விமான நிலையம் ஊடாகச் செல்வதைத் தவிர்த்து, கடல் விமானம் (Sea Plane) மூலம் வன்னியி லிருந்து நேரடியாக ஜெனிவா செல்ல வசதி களை ஏற்படுத்தித் தருமாறு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங் கள் தெரிவித்தன.
"என்னைத் தமிழ் மக்களின் துரோகி என்பவர்கள், நான் தமிழ் மக்களுக்கெதிராகச் செய்தது என்ன? என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். சும்மா, துரோகி, துரோகியெனச்
ரட்னஜீவன் கூல்
சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. குற்றச்சாட்டுகளை நியாயபூர்வமாக வெளிப் படுத்த வேண்டும்" என்று யாழ். பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப் பட்டுள்ள ரட்னஜீவன் கூல் தெரிவித்தார். நான் பின்கதவு வழியாக இப் பதவிக்கு வரவில்லை. என்னைப் பல்கலைக்கழக செனட்சபை தெரிவு செய்து சிபார்சு செய்த பின்னரே ஜனாதிபதி அப் பதவியில் அமர்த்தினார்
சலசலப்புகளுக்குப் பணியாமல் ஜீவன் கூல் பணியைக் கையேற்றார்
எனினும் கடந்த முறையைப் போன்று இத் தடவையும் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையம் ஊடாகப் பயணம் செய்வதில் எவ்விதச் சிக்கலும் இருக்கப் போவதில்லையென்றும் அரசு தரப்பினர் உறுதியாகத் தெரிவித்துள்ளரென்று தெரிய வருகிறது. யுத்த நிறுத்த ஒப்பந்த அமுலாக்கம் தொடர்பாகவே பேச்சுகள் நடைபெறுமென்பதால் அதில் குறிப்பிடப்பட்ட மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக அரச தரப்பு பிரச்சினைகளை முன்வைக்க விருப்பதாகக் கூறப்படுகிறது. யுத்தத்துக்கு வயது குறைந்த பிள்ளைகளைத் திரட்டுதல், படுகொலைகள் மற்றும் தற்கொலைத் தாக்குதல்கள் போன்ற மனித உரிமை மீறல் விவகாரங்களுக்கு முக்கியத்துவமளிக்கப்படு மென்று இலங்கை அரசின் சமாதான செயலகப் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
என்றும் அவர் கூறினார். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அவர்களின் தூண்டுதலின் பேரில் ஒரு சில மாணவர்களுமே ரட்னஜீவன் கூல் அப் பதவியில் அமர்த்தப்படக் கூடாதெனக் கோஷமிடுவது குறிப்பிடத் தக்கது. அவரை அப் பதவியிலிருந்து நீக்கும்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி நிராகரித்தமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கொழும்பிலிருந்தபடியே அவர் யாழ்பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவியை ஆற்றுவதற்கு முடிவெடுத்துள்ளார். இதனால் அவருக்கு உதவியாளராக யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடப் பேராசிரியர் விபரமேஸ்வரன் நியமிக்கப்பட் டுள்ளார். பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கல்விகற்ற கூல் ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் விரிவுரையா ளராகவும் பணியாற்றியுள்ளார். இதற்கிடை யில் ஜீவன் கூலின் விவகாரம் தொடர்பாக புலி இயக்கத் தலைவர் பிரபாகரனுடன் பேச அவகாசம் கோரி மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உட்பட மூன்று ஆயர்கள் எழுதிய கடிதத்துக்கு இதுவரை பதிலெதுவும் வழங்கப்படவில்லை. என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கற்பிட் லில் கடந்த 25ஆ தற்கொலைக் குண் அங்கு பிரஸ்தாபி புலிகளின் ஆயுதக் 5 கடற்பரப்பில் நடம புலனாய்வுத் தகவன கடற்படையினர் கட நடவடிக்கைகளை
சந்தேகத்துக்கிடமான றினைக் கடற்படைய போதே, இழுவைட் குண்டுகளை வெடிக் செய்து கொண்டதே டோறா படகையும் க இச் சம்பவத்தில் க எட்டுப் பேர் கொல்ல தக்கது. சம்பவ இடத் பட்ட கனரக ஆயுத
"இனியும் சிந்தாதே ச
நியூயோர்க்கை கொண்டியங்கும், கண்காணிப்பு அமை மாத இறுதியில் நடத்த காண்பிக்கப்பட்ட இனி சகோதரியே' என்ற படமும் காண்பிக்கப்பட் கொல்லப்பட்ட மனித யான ரஜனி திராண போராட்டத்தையும் தொடர்பாக லண்டன் கிலத்தில் வழங்கிய ே தமிழாக்கம் ஏழாம் ! யுள்ளது.
ਹfuna
புலிகளின் உத்தர நடக்க மறுத்த ய மாணவனொருவன் கட குடத்தனையில் புலிகள கொளுத்திச் சாகடிக் பொங்கி எழாத யாழ்ப ரட்னஜீவன் கூல் துணை பட்டமைக்கு எதிராக ெ ஏன்? என்று தமிழர் 6 தலைவர் வீ.ஆனந்தச யுள்ளார்.
εg στιτάδυ διδαστυ (τό δε υιν Φ όλαουαδαίρταστάlυ (τύύ διτσίτσε
பாகிஸ்தானுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் இந்தியாவுக்கெதிரானது என்று சில தமிழ் ஊடகங்களும் புலிகளும் அழுது வடிந்திருக்கின்றனர். இது ஆடு நனைகிற தென்று ஓநாய் கண்ணீர் விட்ட கதையைப் போன்றதாகும் என்று அரசியல் ஆய்வாளர் மதிவண்ணன் தெரிவித்தார். இலங்கை
နှီဖွံ့ဖြိုး ஒரு நாடு அதிலும் இந்தி யாவைப் போன்று அண்டை நாடுகளான ஸ்தான், சீனா ஆகியவற்றுடனும் நல்லுறவுகளைப் பேண விரும்புகிறது. இந்தியப் பிரதமர் பாகிஸ்தான் செல்கிறார். பாகிஸ்தான் ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார். இரு நாடுகளுமே ஒப்பந்தங் களையும் செய்து கொள்கின்றன. காஷ்மீர் பிரச்சினை இருந்தாலும் அவற்றுக்குப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண இரு நாடுகளுமே முனைகின்றன. இதனைப் போன்றுதான் இந்திய - சீன உறவுகளும் திருப்திகரமாக உள்ளன. இரு தரப்புகளும் இப்போது பரஸ்பரம் பேச்சுவார்த்தை மூலம் தமது எல்லைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயற்சி செய்கின்றன. எனவே எமது ஜனாதிபதியின் பாகிஸ்தான் விஜயம் இந்தியாவுக்கு எதிரானதாகக் காட்ட முயற்சிப்பது வீண் முயற்சி என்றும் அவர் கூறினார். இலங்கை இனப் பிரச்சினையில் பாகிஸ்தானும் சீனாவும் தலையிடும் நிலை ஏற்பட்டுள்ளதென்று அன்ரன் பாலசிங்கம் கவலை தெரிவித்துள்ளார். இலங்கை
9.06. 12, 2006
இனப்பிரச்சினைத் தீர்வு சம்பந்தமான சகல முயற்சிகள் பற்றியும் அவ்வப்போது இந்தியாவுக்குத் தெரியப்படுத்தப்பட்டு வருகிறது. 1980களிலோ 90களிலோ இருந்த
சர்வதேச சூழல் இப்போது இல்லை.
செல்வாக்குப் பிராந்தியங்களை ஏற்படுத்திக் கொள்வதற்கும் மேலாதிக்க வல்லரசுகளாகத் திகழ்வதற்கும் சோவியத் சோஷலிசக் குடியரசும் அமெரிக்காவும் அப்போது போட்டியிட்டன. இந்தியா, சோவியத் ரஷ்யாவின் செல்வாக்குக்கு உட்பட்டும் பாகிஸ்தான் அமெரிக்காவின் செல்வாக்குப் பிராந்தியமாகவும் அப்போது திகழ்ந்தன. இலங்கையிலிருந்த ஜனாதிபதி ஜெயவர்த்தனாவின் அரசாங்கமும் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் சார்பு நிலைப்பாட்டை எடுத்திருந்தது. இன்று அந்த நிலைமை இல்லை. அமெரிக்கா வுடன் அணுசக்தி ஒப்பந்தம் செய்யுமள வுக்கு இந்தியா முன்னேறி இருக்கிறது. அதே வேளை ரஷ்யாவுடனும் ஏன் சீனாவு டனும் கூட இரு தரப்பு ஒப்பந்தங்களை மேற்கொள்கிறது. புலிகளின் ஆயுதக் கப்பலொன்று நடுக்கடலுக்கு வந்து கொண்டிருக்கிறதென்ற புலனாய்வுத் தகவல் கடந்த மாத நடுப்பகுதியில் இலங்கை அரசுக்குக் கிடைத்ததுமே இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை இலங்கை உஷார்படுத்தியது. அந்த ஆயுதங்களின் ஒரு பகுதியை ஏற்றி வந்த புலிகளின் இழுவைப் படகே குதிரைமலைக் கடலில்
வெடித்துச் சிதறியது சர்வதேச உலகில்
முகமுடியைக் கிழித் யுள்ளது என்றும் அ6
வடக்கு, கிழ நிரந்தர நியமனப தொண்டர் ஆசிரி சேவையில் சேர்த் கான உடனடி விே பிக்குமாறு சமூக ( சமூக நலத்துறை தேவானந்தா, சம்ப களுக்குப் பணி யுள்ளார். ஏற்கனே கடந்த மாதம் கவனத்துக்குக் கெ யடுத்து அவரெடு பேரில் பல நூ னோருக்கு நிர வழங்கப்பட்டமை கு
அடுத்த வாரம் தின புதுவருட தின
காரணத்தால் அடுத்த வெளிவரமாட்டாது. எ
திகதி மீண்டும் தினமு
o
தின
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

(3.5Fdfat)
, குதிரைமலைக் கட ம் திகதி இடம்பெற்ற }த்தாக்குதல் பற்றியும் க்கப்படவிருக்கிறது. ப்பலொன்று சர்வதேசக் டுவதாகக் கிடைத்த லயடுத்தே இலங்கைக் பரப்பில் தமது ரோந்து அதிகரித்திருந்தனர். இழுவைப் படகொன் னர் துரத்திச் சென்ற
படகிலிருந்தவர்கள் வைத்துத் தற்கொலை ாடு கடற்படையினரின் லுக்குள் மூழ்கடித்தனர். ற்படையினர் தரப்பில் பட்டமையும் குறிப்பிடத் லிருந்து கண்டெடுக்கப் ங்கள் மற்றும் விமான
எதிர்ப்பு ஏவுகணை உதிரிப்பாகங்கள் தொடர் பான பட்டியலொன்றும் ஜெனீவா பேச்சுவார்த்தையில் சமர்ப்பிக்கப் படவிருக்கிறது. இலங்கைக் கடற்பரப்பில் பயணம் செய்வதற்குப் புலிகளுக்கு எவ்வித உரிமையுமில்லை. அதற்கான விதிகளெது வும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இல்லை யெனவும் இலங்கைத் தரப்பினர் தெரிவித்தி ருக்கின்றனர். எனவே புலிகளின் கடல் வழிப் பயணங்களைத் தடுப்பதற்கான முன்முயற்சி களையும் இலங்கை அரச தரப்பினர் எடுக்கவுள்ளனர். இதேவேளை ஆயுதக் கடத்தலைத் தடுப்பதற்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு சர்வதேச சமூகத்திடம் கோரிக்கை விடுக்கப் படலாமெனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுண்ணிர் கோதரியேட்
தலைமையகமாகக் மனித உரிமைகள் பு, லண்டனில் கடந்த ய திரைப்பட விழாவில் யும் கண்ணி சிந்தாதே, தலைப்பிலான திரைப் டது. புலிகளால் சுட்டுக் உரிமைப் போராளி கமவின் வாழ்வையும் சித்திரிக்கும் இப்படம் பிபிசி, வானொலி ஆங் நர்முக வர்ணனையின் பக்கத்தில் வெளியாகி
6ळ616
வுகளுக்குக் கட்டுப்பட்டு ாழ் பல்கலைக்கழக ந்த வருடம் வடமராட்சி, ால் உயிரோடு தீயிட்டுக் கப்பட்டார். அப்போது ல்கலைக்கழக சமூகம், வேந்தராக நியமிக்கப் பாங்கியெழ முனைவது விடுதலைக் கூட்டணித் ங்கரி கேள்வி எழுப்பி
1. இந்தச் சம்பவம் புலிகளின் சமாதான து அம்பலப்படுத்தி ர் சொன்னார்.
கனடாவிலிருந்து மற்றொரு முக்கிய புள்ளி நாடுகடத்தப்பட்டார் கனடா, ரொறன்ரோ பகுதியில் கோஷ்டி மோதல்களிலும் பல்வேறு குற்றச்செயல்களிலும் ஈடுபட்டு வந்தாரென்று குற்றஞ்சாட்டப்பட்ட கைலேசன் தனபாலசிங்கம் என்பவர் சில தினங்களுக்கு முன் னர் கனடிய குடியேற்ற, குடிவரவு அதிகாரிகளால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். வல்வெட்டித்துறைக் குழுவின் தலைவரென்று கருதப் படும் இவர், பல குற்றச்செயல் களில் சம்பந்தப்பட்டவரென்று கனடிய பொலிஸாரால் நீதிமன்றில் நிறுத்தப்பட்டவரென்பதும் குறிப்பிடத் தக்கது. கனடாவில் அண்மையில் கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியதி காரத்தைக் கைப்பற்றிக் கொண்ட பின்னர், குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான இலங்கைத் தமிழ் இளைஞர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
மூலம்ே மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வே சரியான வ
பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப் பாகத் தனித் தரப்புக் கேட்ட முஸ்லிம் களுக்கு, யுத்தத்தில் மூன்றாம் தரப்பாக முஸ்லிம் தனிப்படை அமைத்து வழங்கப் பட்டமை மிகத் தவறான செயலென்று வடக்கு, கிழக்கு ஜனநாயகப் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. இனரீதியான பிரச்சினை புரையோடிப் போனதாலேயே இந்த நாட்டில் யுத்தம் ஏற்பட்டது. இனப் பிரச்சினையே யுத்தத்தின் அடி நாதமென்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலையில் திடீரென முஸ்லிம் படைப் பிரிவொன்றினை அமைக்க எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை பாரதூரமான பின்விளைவுகளையே ஏற்படுத்தும், கிழக்கு வாழ் முஸ்லிம்கள் தவறான கொள்கை கொண்ட ஆயுததாரிகளால் இம்சைகளுக்கு உள்ளாக்கப்பட்டனரென்பதை நாம் மறுக்கவில்லை. இதேவேளை தமிழ் மக் களும் தீய நோக்குக் கொண்ட முஸ்லிம் சக்திகளால் பாதிக்கப்பட்டுள்ளனரென்ற உண்மையையும் நாம் மறுத்துவிட முடியாது.
ஆயுதமேந்திய தமிழ் குழுவுக்கு
ஆவது ஜனன
கில் இன்னமும் வழங்கப்படாத பர்களை நிரந்தர துக் கொள்வதற் லைகளை ஆரம் சவைகள் மற்றும் மைச்சர் டக்ளஸ் தப்பட்ட அதிகாரி புரை வழங்கி ப இப் பிரச்சினை அமைச்சரின் ண்டுவரப்பட்டதை ந்த முயற்சியின் ]றுக் கணக்கா தர நியமனம் றிப்பிட்டத்தக்கது. ரசு வெளிவராது விடுமுறைகளின் தினமுரசு வாரஇதழ்
நிர்வரும் இருபதாம் ரசு வெளிவரும்,
ஏட்டிக்குப் போட்டியாக இந்த முஸ்லிம் படைப் பிரிவு அமைந்துவிடலாமென்ற அச்சம் அங்கு வாழும் சகல இன மக்கள் மத்தியிலும் நிலவு கிறது. இரு இனங்களையும் சார்ந்த தனி நபர்களின் சச்சரவுகள் கூட இன மோதலாக மாறுவதற்கு வழிவகுக்கக் கூடிய நிலையே இன்று நிலவுகிறது. கிழக்கில் முஸ்லிம் களுக்குப் பாதுகாப்புத் தேவையென்பதில் இரண்டு கருத்துக்கு இடமிருக்க முடியாது. ஆனால் முஸ்லிம் படைப்பிரிவு, தமிழ் படைப் பிரிவு, சிங்களப் படைப் பிரிவென்று அமைக்க முனைந்தால் அது ஆபத்தான நிலைமை யையே தோற்றுவிக்கும். இதனை விடுத்து வடக்கு, கிழக்கில் முஸ்லிம்களுக்கு அக சுயாட்சி வழங்குவதற்கான ஆரம்ப முயற்சி களில் ஈடுபடுவதே சகல இன மக்களுக்கும் நன்மை பயக்கும். முஸ்லிம்களுக்கும் பாதுகாப்பாக அமையும்.
இவ்வாறு அறிக்கை குறிப்பிடுகிறது.
প্ত
தந்தை செல்வாவின் 108
தினத்தை முன்னிட்டுச் மார்ச் 31ஆம் திகதி அவரது நினைவுச் சதுக்கத்திலுள்ள உருவச் சிலைக்கு யாழ்.மாவட்ட F.5.19.15, முக்கியஸ்த்தர்கள் மலரமாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியபோது
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாநகரசபை வேட்பாளர் சஹீர் மெளல விக்கும் புத்தளம் தில்லையடியிலுள்ள ரத் மல்யாய கிராமத்தில் வாழும் முஸ்லிம் களுக்குமிடையில் கடந்த 19ஆம் திகதி ஏற்பட்ட வாக்குவாதமே கைகலப்பாக மாறி யது. வடக்கிலிருந்து முஸ்லிம்களைப் புலிகள் விரட்டவில்லையென்றும் இராணுவத்தின்
அடாவடித்தனங்கள் காரணமாகவே அவர்கள்
வெளியேறினரென்றும் சஹீர் மெளலவி, யாழ்ப்பாணக் கூட்டமொன்றில் ஆற்றிய உரை பற்றிக் கிராம மக்கள் கேள்வி கேட்டபோதே வாக்குவாதம் முற்றிக் கைகலப்பாக மாறியது. இச் சம்பவத்தைக் கொழும்பிலிருந்து வெளி
Doni U Br
வரும் தமிழ் நாளிதழொன்று கடந்த 20ஆம்
முஸ்லிம் ஒன்றியம் கண்டனம்
திகதி கயிறு திரித்து செய்தி வெளியிட்டிருப் பது, உண்மையில் அகதிகளாக வாழும் முஸ்லிம்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது என்று யாழ்.கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம் ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவித் துள்ளது. யாழ். முஸ்லிம்கள் மத்தியில் ஆயுதக் குழுக்கள் இருக்கவில்லை. அவர் களுக்குக் காரியாலயம் கூட இல்லாத நிலையே இருந்தது. இந்த நிலையில் தனது சொந்த இலாபத்துக்காக ஒரு சமூகத்தின் அவலங்களையே பயன்படுத்தி வாழும் சஹீர் மெளலவி போன்றவர்கள் சமூகப் பிரதிஷ்டம் செய்யப்பட வேண்டியவர்களென்றும் அந்த ஒன்றியம் விடுத்த அறிக்கையில் தெரிவித்
g|ബബg.

Page 4
(2 gi Gor updute. Gau Tut Lo6uñr || 1 த.பெ. இல:-1772, கொழும்பு. தொலைபேசி: 011 4-514282 தொலை நகல் (Fax):-011 4-513266 FF-GLDuflou: (E-mail):-
கான ஆரம்ப முயற்சிகள் murasuGDsltnet.lk மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான விளம்பரங்கள் ஏற்கனவே அரச சார்பு அச்சு ஊடகங்களில் பிரசுரிக்கப் பட்டுள்ளன. இதற்கிணங்க அம்பாறையிலுள்ள சம்மாந்துறை,
éFñ Up UT கல்முனை, நிந்தவூர், அக்கரைப்பற்று பிரதேச செயலகங்களில்
A AIA A A நேர்முகப் பரீட்சைகளும் நடந்து முடிந்திருக்கின்றன. இது ன்னொரு ஏமாற்றத்திற்காக தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரதாப்
AA f சமரசிங்காவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இதனை பேச்சு நடத்தாதீர்கள் அவர் ஊர்ஜிதம் செய்தார். "ஓர் இராணுவப் பட்டாலியனில் அன்புள்ள உங்களுக்கு, (படைப் பிரிவில்) சுமார் எழுநூறு பேர் அங்கம் வகிப்பது
வழமையென்றும் முஸ்லிம் படைப்பிரிவில் 350 முஸ்லிம் இளைஞர்களே சேர்த்துக் கொள்ளப்படுவார்களென்றும் ஏனைய
· · · · · · · · · · · · · · · · · · · · · · ·