கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அம்பலவாணர் சுப்பையா வேலாயுதம் (நினைவு மலர்)

Page 1
அம்பலவாணர்கள் அவர்கள் அமரத்துவம் எய்:
இஞ்ச-இ
O3-04
 

·
■■■■---------------
)
ம் கொண்ட
I) (சின்னராசா
{ o 용 篇
வேலாயுகு தியமை குறித்து வெளியிட
6- . O JUDUL ULD மாகவும் வ
0III
ፅ0
ՍԱՓ
GOOGSOMKO

Page 2

色 சிவமயம்
உரும்பிராய் ஒடையம்பதிகற்பகவிநாயகர் துணை
உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
ძ9/zzogr
A A 龜 A
அம்பலவாணர்சுப்பையாவேலாயுதம்
(faireoTTITJFIT) அவர்களின்
நினைவு/நான்
இஞ்சலி லைன் 03-05-2003
- =

Page 3
ட சிமiபணும்
lllཀྱི།། స్టాక్టీ 畿
స్త్ర శ్లోకి * స్త్ర
శ్లోకష్ట ఫ్ట్వే
மற்றவர்களுக்கு ஒளியைக் கொடுப்பதற்காகத் தன்னையே உருக்கி ஈற்றில் இல்லாது போகின்ற சின்னஞ்சிறிய மெழுகுவர்த்தி போன்று இந்தப் பென்னம் பெரிய உடலம் எம் நல்வாழ்விற்காய் தன்னையே வருத்தி இரவு பகல் பாராது அரும்பாடுபட்டு உழைத்து எம்மை மேன்மையுற வைத்த அன்புத்
தெய்வமே இனி எப்பிறப்பில் உங்களைக் காண்போம்.
பிள்ளையைச் சான்றோனாக்கி அவையில் முந்தி இருப்பச் செயல் தந்தையின் கடனே என்பதை உணர்ந்தவராய் எம்மை கல்வி அறிவில் திளைத்து நிற்க வைத்துப் பார்த்தவரே! எம் உயர்நிலை கண்டு இறுபூதெய்தியவரே ஏன் ஐயா எம்மை இடை நடுவில்விட்டுச் சென்றீர். உங்கள் பிரிவு நிலை தாங்காது. உங்கள் நினைவாக இந்த நினைவுநாள் அஞ்சலியை உங்கள்
பாதங்களில் சமர்ப்பிக்கின்றோம்.
சிவன் வீதி, இங்ங்ணம் உரும்பிராய் கிழக்கு, பிள்ளைகள், மருமக்கள் உரும்பிராய். பேரப்பிள்ளைகள்,
03-05-2003 சகோதரர்கள்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் - குறள்
இணைப்பொழுதும் எம் நெஞ்சில் நீங்காத
அமரர் A A A A
9DLIGOGIGOOTITUTIGOLIVIII வேலாயுதம்
ഗ്രീഗ്
திதறி வெண்பா
ஆண்டு சித்தரபாணு அந்திவரு பங்குனியில்
ஆண்டபூர்வபட்ஷ ஸப்தமிசேர் - திருவாதிரையில்
മസ്ക1_%് ബUഖബസ്ത് മീങ്ങഡ്രff ബന്ധ@l)
தாண்டவனார் தம்பக்கல் ஒக்கலுறவே

Page 4

ബ7 ലണ്;
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கைதனி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுயாந் தன்மையினாற் கண்ணிற் பணியின் கனிந்து.
தேவாரம்
குனித்த புருவமுங் கொவ்வைச் செய்வாயிற் குயிண்சிரிப்பும் பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணிறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே

Page 5
svetayas, ഥമ്
திருவாசகம்
Jejuh6Onun Gu uứium (entru tuuñoom uns of Gu
அன்பினில் விளைந்தவா ரமுதே பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன்றனக்குச் செம்மையே யாu சிவபதமளித்த
செல்வமே சிவபெ ருமானே இம்மையே யுன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே
திருவிசைப்பா
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை
கரையிலாக் கருணை மா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றளஞ் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளம்
குளிர என் கண்குளிர்ந்தனவே
திருப்பல்லாண்டு
பாலுக்கு பாலகன் வேண்டியழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சங்கர மன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிங்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
 
 
 

eത്രeബ് ബ്ലങ്ക
திருப்புராணம்
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே யாகக் குணமொரு மூன்றும்
திருந்துசாத் துவிகமே யாக இந்துவாழ் சடையான் ஆடுமா னந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபே ரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருப்புகழ்
பத்தியால் யானுனைப் பலகாலும் பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணனேuா ஒப்பிலா மாமணி கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா
வெற்றிவேல் ஆயுதப் பெருமானே
வாழதது
வான்முகில் வழாது பெய்க
மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க
குறைவிலாது உயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி
விளங்குக உலகமெல்லாம்.

Page 6
சிவமயம்
அமரர் அம்பலவாணர் சுப்பையா வேலாயுதம் அவர்களின்
வாழ்க்கைப் பாதையில் பின்நோக்கிச் சில நிமிடங்கள்
இந்த மாகடலில் இலங்கிடும் முத்தென வந்த ஈழத்த வளமார் நாட்டின் சிரசென விளங்கும் சிறப்புடை நிலமாம் யாழ்ப்பாணம். முன்னர் பாணன் என்பவன் தமத யாழினில் இசையது கூட்டி பரிசெனப் பெற்ற நாடு இதுவாகும். இதன் வடபால் அமைந்தது உரும்பிராய் என்னும் நற்பதியாகும். இத நீர்வளமும் நிலவளமும் ஒருங்கே வரப்பெற்ற ஊராகும். இவ்வூருக்கு உரும்பிராய் என்னும் பெயர் வரக்காரணம் யாழ்ப்பாணத்திலிருந்த பலாலி நோக்கிச் செல்லும் வீதியின் இருமருங்கும் பராய் மரங்கள் நிழலிற்காக நாட்டப்பட்டிருந்ததாகவும் அவ்வரிசையில் இருபத்தைந்தாவது மரம் இங்கு நாட்டப்பட்டிருந்தமையால் இவ்வூருக்கு உரும்பிராய் (உ~2, ரு~5-உரு-25) எனப் பெயர் சூட்டப்பட்டதாகவும் கொள்ளப்படுகின்றது. இவ்வுரை ஆன்றோர்கள் உரும்பராய், உடும்பராய் உரும்பிராய் என்றும் அழைப்பர். இருப்பினும் தபாலக முத்திரையில் உரும்பீராய் எனவே குறிக்கப்படுகின்றத என ஆசிரியமணி அ. பஞ்சாட்சரம் அவர்கள் தாம் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஈங்கு அறம்பல புரிந்த அறவாணர்களும், குளம்பல அமைத்த வளம்பல பெருக்கிய செம்மல்களும், கவின்கலை போற்றும் கலை விற்பன்னர்களும் ஆன்மீகம் வளர்த்திடும் ஆசான்களும், விவசாயத்தில் மேலோங்கிடும் விவசாயிகளும், அண்டினோரை ஆதரிக்கும் வள்ளல்களும், கல்வி கைவந்த
வல்லாளர்களும் வாழ்கின்றனர்.
இவர்கள் வரிசையில் உரும்பிராய் கிழக்கில் உயர்தனிச் செம்மலாகச் செய்யும் தொழிலே தெய்வமெனப் போற்றித் தன்முந்தையோர் செய்த
 
 

விவசாயத்தையே தம் 2ளதியத் தொழிலாகப் பெருவிருப்புடன் செய்து தன் கடின
உழைப்பினால் உயர்ந்தவர் திரு. அம்பலவாணர் சுப்பையா அவர்கள்.
இங்ங்ணம் வாழ்ந்து வரும் காலை அன்னப்பிள்ளை என்னும் அன்னநடையாளை நண்மனையாளாகக் கொண்டு இல்லறம் என்னும் நல்லறத்தை இனிது நடாத்தி இராசமணி, சிவக்கொழுந்து, ஆறுமுகம், வேலாயுதம், அன்னலட்சுமி என்னும் ஐவரை நன்மக்களாகப் பெற்று மகிழ்ந்ததோடு உரிய காலத்தில் கற்பன கற்று கற்றாங் கொழுக வைத்து உரிய பருவம் வந்ததும் மூத்தவரான இராசமணியை திருநெல்வேலியைச் சேர்ந்த சோமசுந்தரத்திற்கும், சிவக்கொழுந்துவை கோண்டாவிலைச் சார்ந்த இராமசாமி அவர்களுக்கும், மூத்த மகனாம் ஆறுமுகத்திற்கு சுதமலையைச் சார்ந்த இராசமலருக்கும், இளையமகனாம் அமரர் வேலாயுதத்திற்கு கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த வேளாண்குலதிலகர் சண்முகம் செல்லம்மா தம்பதியினரின் புத்திரியான கண் அனைய மணியாள் கண்மணியையும், கடைசி மகளான அன்னலட்சுமிக்கு நீர்வேலியைச் சேர்ந்த சுப்பிரமணியத்திற்கும் வதவை செய்து மகிழ்ந்தனர்.
அமரர் அம்பலவாணர் சுப்பையா வேலாயுதம் அவர்கள் ஆஜானு பவனான தோற்றமும் சிவந்த நிறமும், எதற்கும் அஞ்சாமையும், நிமிர்ந்த நடையும், நேர்மைக் குணமும், சீரியஒழுக்கமும் கொண்டவர். தன் மனதில் பட்டதை ஒழிவு மறைவின்றி நேருக்கு நேர் கூறுபவர். அவரிடம் இயல்பாகக் காணப்பட்ட
குணம் தான் எதை நினைத்தாரோ அதைச் செய்த முடிக்கும் குணம்.
இவர் இளமைக் காலத்தில் தன் பெற்றோரைப் போன்று நல்ல விவசாயியாகத் திகழ்ந்தார். தன் பெற்றோருடனும் சகோதரருடனும் அன்னியோன்னியமாக வாழ்ந்து வரும் காலை பெற்றோரும் உற்றோருமாகச் சேர்ந்து கோண்டாவில் கிழக்கைச் சேர்ந்த வேளாண்குல திலகரும் அவர் தம்
அன்பு மனையாள் திருமதி செல்லம்மாவும் புரிந்த இல்லறம் என்னும் நல்லறத்தின் பயனாகப் பெற்றெடுத்த சப்த சுரங்களென விளங்கும் சரஸ்வதி,

Page 7
ஆச்சிப்பிள்ளை, விசாலாட்சி, கண்மணி, கிருஷ்ணபிள்ளை, பரஞ்சோதி,
அமிர்தலிங்கம் ஆகியோரை நன்மக்களாகப் கொண்டனர். அன்னவருள்
நான்காவத மகளான கண்மணியை அமரர் வேலாயுதத்திற்கு திருமணம் செய்த
வைத்தனர். அவர்கள் இருவரும் ஈருடலும் ஒருயிருமாக வாழ்ந்து
"மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நண்கலம் நன்மக்கட்பேறு” ~ குறள்.
என்ற பொய்யாமொழிப்புலவன் கூற்றுக்கு இலக்கணமாக வாழ்ந்து காட்டிய அன்புத் தம்பதியினருக்கு தந்தையின் பிதுர்க்கடன் தீர்க்கவும் பிள்ளைக்கலி தீர்க்கவும் பிறந்த செல்வ மகனாம் மகாமேரு அனைய மகேந்திரனைத் தலைமகனாகவும், செஞ்சுடரோன் ரவீந்திரனையும், இளம்பிறையன்ன பாலச்சந்திரனையும் கடைசி மகனாகப் பிறந்த அன்னையின் அரவணைப்பிலே சுகம் கண்ட செகம் போற்றும் ஜெகதீஸ்வரனையும் ஆண்மக்களாகக் கொண்டதோடு குபேரத்தீவு எனப் போற்றப்படும் கனடாவில் வாழும் செல்வமகளாம் குகேந்தினியை சீரொழுக அகங்குழைய அன்பிற்கும் ஆஸ்திக்கும் உரிய பொண்மகளாகவும் பெற்று மகிழ்ந்தனர்.
“செல்வர்க்கழகு செழுங்கினை தாங்குதல் பெண்ணுக்கழகு தான் பிறந்த அகமும் புக்ககமும் சிறக்கப் பெருங்கிளை தாங்கி வாழ்தலே யாம்” அந்நெறியைக் கடைசிவரை கைக்கொண்டொழுகியவர் அமரர் கண்மணி அவர்கள். அவரைத் தான் கரம் பற்றிய நாள் தொடக்கம் அன்னார் இறக்கும் வரை தன் காதல் மனையாளை அண்புடனும் பண்புடனும் ஆதரித்தப் போற்றி நின்றவர் அமரர் திரு. வேலாயுதம் அவர்கள். இல்லப் பொறுப்பினை அன்பு மனையாள் ஏற்று நடாத்த அதற்கு உறுதணையாக நின்றதோடு தண்கடன் உணர்ந்து தம் மக்கள் கல்வி அறிவில் சிறந்து விளங்கி நல்லாசான்களாகத் திகழ வைத்த பெருமைக்குரியவர்.
காலத்தின் கோலத்தினால் தம்தேவை உணர்ந்து "திரைகடல் ஒடியும் திரவியம் தேடு" என்னும் முதமொழிக்கொப்ப தன் ஆண் மக்களில்
 
 

மூத்தோனைத் தவிர்ந்த ஏனையோரை கனடாவிற்கு அனுப்பி வைத்த நிறைந்த இன்பத்தைக் கண்டவர் அமரர் சுப்பையா வேலாயுதம் அவர்கள். மூத்தவராகிய
திரு. சு. வே. மகேந்திரன் அவர்கள் கொக்குவில் இந்தக் கல்லூரியில் கணிதத்தறை ஆசானாக விளங்குகின்றார்.
உரிய பருவம் வந்த போது தன் மக்களுக்கு அன்புமனைவியின் பெருவிருப்போடு நல்ல வாழ்க்கைத் தணை நலத்தைத் தேடிக் கொடுத்த இன்புற்றவர். அவ்வகையில் மூத்த மருமகளாக உரும்பிராய் கிழக்கைச் சேர்ந்த பெருமகன் இராசையா கனகரத்தினத்தின் சிரேட்ட புத்திரி விஜிதாவை மணம் முடித்த வைத்தனர். விஜிதா அவர்கள் அமரரின் பெருவிருப்புக்குரிய மருமகளாக மட்டுமன்றி பெற்ற மகள் போன்று அருகிருந்து அவ்வப்போத வேண்டிய பணிவிடையாற்றி அமரரின் இறுதிமூச்சு அடங்கும்வரை தம் பொறுப்பினை உணர்ந்த நடந்தவர். அடுத்தவர் கோப்பாயை சேர்ந்த சபாநாயகம் தம்பதியினரின் மூத்த மகளான முழுமதியன்ன மதிவதனியை திரு. ரவீந்திரனுக்கு மணம் முடித்தப் பார்த்தனர். அவர்கள் நிறைந்த சம்பத்தக்களுடன் கனடாவில் வசித்த வருகின்றனர். மூன்றாமவர் கொக்குவிலைச் சேர்ந்த நாகராசா தம்பதியினரின் மூத்த மகளான நித்தியமும் நிறைந்திருக்கும் நிமலினியை திரு. பாலச்சந்திரனுக்கும், கடைசி மருமகளாக கொக்குவிலைச் சேர்ந்த மனநாயகம் தம்பதியினரின் மூத்த புதல் வியான சுஜாதா அவர்களை திரு.ஜெகதீஸ்வரனுக்கும், கோண்டாவில் மேற்கைச் சேர்ந்த அண்ணலிங்கம் தம்பதியினரின் புத்திரரான புனிதம் நிகர் புண்ணியமூர்த்தியை குகேந்தினிக்கும் வதவை செய்து மருமக்களாகப் பெற்று மகிழ்ந்தனர். இவர்கள் அனைவரும் கனடாவில் சிறப்புடன் விளங்குகின்றனர்.
இவர் லாவண்யா (கனடா), சுகன்யா, அருண்மாறன், ஆரண்யா மற்றும்
கனடாவில் வாழும் நிரு, இராகுலன், பாரதி, அஜந், சரண்யா, ஜனன், ஜனாத்,
ஜெனி ஆகிய பன்னிரு பேரப்பிள்ளைகள் தாத்தா என அழைக்கும் பேறு பெற்றவர். தம் மூத்த மகனுக்கு ஆண்குழந்தையில்லாத கவலையுற்றிருந்த

Page 8
[ബ7 ലണ്
போது ஆண் குழந்தை கிடைத்ததையிட்டு நிறை மகிழ்வெய்தியவராய் குழந்தைக்கு அருண்மாறன் எனப் பெயரிட்டனர்.
அமரர் அவர்கள் தம் மக்களால் மட்டுமன்றி தம் சகோதர சகோதரிகள் மூலம் கிடைக்கப்பெற்ற பெறாமக்கள், மருமக்களிலும் பாசமிக்கவர். அமரரின் ஈமச்சடங்குகளில் அவர்களின் பாசவுணர்வுகளை காணக்கூடியதாக இருந்தத. இத தான் நாம் கொண்டு செல்லும் பயன்களாகும். பிறக்கும் போத கொண்டுவருவது ஒன்றுமில்லை. இங்கு தேடியத எதவோ அதனை இங்கேயே விட்டுச் செல்கிறோம். எமக்குரிய பொருளாக நாம் கொண்டு செல்வத நாம் புரிந்த
நல்வினை, தீவினைப் பயன்களேயாம். எனக் கீதை பகர்கின்றது.
இவ்வாறு நிறைவாழ்வு வாழ்ந்த அமரர் அம்பலவாணர் சுப்பையா வேலாயுதம் சித்திரபானு வருடம் பங்குனி மாதம் 26ந் திகதி புதன்கிழமைக்கு சரியான 09.04.2003 அன்று மு.பகல் 12.15 மணியளவில் திருவாதிரை நட்சத்திரமும், ஸப்தமி திதியும் கூடிய வேளையில் இவ்வுலக வாழ்வை நீத்த இறைவனடி சேர்ந்தார்.
பிறந்தவர் இறப்பத உறுதி. பிறப்புண்டேல் இறப்புமுண்டு வந்தவர் எல்லாம் இங்கு தங்கிவிட்டால் இனிவருபவருக்கு இடமேத. எனவே இயற்கையின் நியதிக்கேற்ப அவர் தாம் வந்த பணி முடிந்த பயணித்த விட்டார். நாமும் ஒரு நாள் போகத்தான் போகிறோம் என்பதை நெஞ்சில் நிறுத்தி அவர் செய்த நற்பணிகளை நினைத்த மகிழ்வதோடு அன்னாரின் ஆண்மா கங்கை அணி வேணியன் பாதம் அடையப் பிரார்த்திப்போமாக.
சிவசிவ என்றிடத் தீவினை மாழும் சிவசிவ என்றிடத் சிவகதி தானே.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
 
 

நற்சிந்தனை
இவ் உலகம் கோழைகளுக்கல்ல ஒட முயலாதே. வெற்றியையோ தோல்வியையோ எதிர்பார்க்காதே.
யாருடைய நம்பிக்கையையும் குலைக்க முயலாதே. இயலுமானால் அவருக்கு அதைவிட மேலான ஒன்றைக் கொடு.
நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்க கூடியவன் எல்லாம் வல்லவனர் நீ.
இன்பம் மனிதன் முனி தோன்றும் போது தனது தலை மீது துன்பமுடியைச் சூடி வருகின்றது.
பிறரிடம் உள்ள தீய தன்மைகளை எண்ண வேண்டாம் அது அறிவின்மையும் தளர்ச்சியும் ஆகும்.
செல்வந்தர்களை வழிபடத் தொடங்கும் நாள் முதலே ஒரு சமயத்தில் கேடு ஆரம்பிக்கப்படுகின்றது
நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல் நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூடச் சக்தியற்றதாகிவிடும்.
தமக்கு வேண்டிய ஒரே பொருள் பலமே உலகத்தின் நோய்க்கு மருந்தும் பலமே பணக்காரர்களின் கொடுமைக்கு உட்படும்போது ஏழைகளுக்கு கட்டாயம் வேண்டிய மருந்தும் பலமே.
எழுந்து நில்லுங்கள், தைரியமாயிருங்கள் பலமுடையவராகுங்கள். உங்கள் விதியை படைத்தது நீங்களே என்பதை அறியுங்கள்
சுவாமி விவேகானந்தர்

Page 9
Trigonometri tidentities
1Sinc -0) = Cos0
冗 * 2.Cos(; -0) = Sin0
3.Tan () = Cof6
4.Sin(at -0) = Sin0 5.Cos(t –9) = –Cos6 6.Tan (Tt — 0) = —Tan 0 7...Sin(t +0) = -Sin0 8.Cos(t +0) = -Cos0 9. Tan (t +0) = Tan 0 10.Sin(2rt -0) = -Sine 11.Cos(2rt -0) = Cos0 12.Tan (2rt -0) = -Tan 0 13.Sin(2rt +0) = Sin0 14.Cos(2rt +0) = Cos0 15. Tan (2nt --0) = Tan 0
16sm24—驾七 l -+- Tan “A
2 17Cos24 = Io*
1+Tano A
 
 

(മഴ6:ബ് ബ്
1.Sin*0 + Cos*0 = 1
2.Sec*0 = 1 + Tan69
3.Cosec°0 = 1+Cot°0
4.Sin(A + B) = SinACosB + CosASinB 5.Sin(A-B) = SinACos B-CosASinB 6.Cos(A+B) = CosACosB-SinASinB 7.Cos(A-B) = CosACosB + SinASinB
TanA + TanB
1 — TanATanB
TanA -TanB
1 +- Tan A TanB
10.Sin2A = 2SinACOSA
11. Cos2A = Coso.A - SinoA
12.Cos2A = 2Cos A-1
13.Cos2A = 1-2Sin’A
2TanA 1-Tano A 15. Sin3A = 3SinA-4Sin A
16..Cos3A = 4Cos A-3CosA
3TanA-Tano A 1-3Tan’A
으2,으그P
8.Tan(A +B) =
9. Tan (A - B) =
14.Tan 2A =
17. Tan 3A =
18.Sin C — Sin D = 2Cos
C -- D - D - C
19.CosC — CoSD = 2Sin Sin
2

Page 10
ജe'G7 ബ്
C - D رC + D C
18.Sin C -- Sin D = 2.Sin
ci
19 CosC + CosD = 2Cos
20.2CosASinB = Sin(A + B) — Sin(A — B) 21 2SinASinB = Cos(A — B) — Cos(A + B)
20.2SinACos B = Sin(A + B) + Sin(A — B) 21.2CosACos B = Cos(A + B) + Cos(A — B)
22.Sin0 = Sino, —> 0 = nTt + (—1)"o..,...............in e Z 23.Cosθ = Cosα -> 0 = 2ηπ + α.................in e Z 24.Tan 0 = Tano -> 0 = Int +o. in e Z
C 25 a cos 0 + b sin9 = c => R cos(9 —o.) = -===, = cos ß
Vao + bo
b R= Na+bo, coso =---, sino ====
va” +b* Vao + bo
0 = 2n TT + B + o , n e Z
26. Jy = a cos 0 + b sin0
= Va* + b* cos(0 —o) Y. = va” +b*
2X
'min F - V α" + bo
 
 

0.
11.
கைமருந்துகள் சில.
வல்லாரை இலைகளுடன் மிளகு சேர்த்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலம் குணமாகும்.
வேப்பிலையை மண்சட்டியில் போட்டு வாயை மூடி எரித்து சாம்பலை தேனுடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று புண் நீங்கும்.
அன்னாசிப்பழத்தை தேன்தோய்த்து குறைந்தது நாற்பது நாட்கள் மதிய உணவுடன் சாப்பிட்டு வர உடல் பலமடையும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் 100 கிராம் எள்ளுப்புண்ணாக்கு முருங்கைக்கீரை, இரண்டையும் உலர்த்தி பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவு மூன்று நேரமும் சாப்பிட்டுவர நோய் குணமடையும்.
நொச்சி இலையை காயவைத்து இடித்து தூளாக்கி நீருடன் கலந்து குடிநீராகக் குடிக்க இருமல், காசம் நீங்கும், இதனை தண்ணிரில் போட்டு கொதித்த ஆவியைப் பிடிக்க உடல்வலி, தலைவலி நீங்கும்.
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து பசுப்பால் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை பறந்திடும்.
கீரை சமைக்கும் பொழுது நெய்விட்டு சமைத்தால் உடல் நலம் பெறும். இஞ்சியை இடித்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டால் முக்கடைப்பு, தும்மல் ஆகியவை நீங்கும்.
அறுகம் புல்லை தேங்காய் எண்ணையில் காய்ச்சி தொழுநோய் புண்களுக்கு போட தோல்காயம் நீங்கும்.
ஊறுகாய் தயாரிக்கும் பொழுது சிறிது ஓமம் சேர்த்தால் சுவையும் பெருகி நீணட நாள் பழுதடையாதிருக்கும்.
இளநீருடன் சிறிது தேன் சேர்த்து வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால் சலம் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

Page 11
12.
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
23.
24.
25.
பால் மோராவதற்கு பச்சைமிளகாய் காம்புகள் சிலவற்றை பாலில் போட்டு வைத்தால் மோராகும்.
எலுமிச்சம் பழச்சாறு அதிகம் பாவிப்பதை குறைத்தல் நல்லது. அதிகம் பாவிப்பதால் எலும்பு பலம் குறையும், அல்சர் அதிகமாகும். சுண்ணாம்பு சத்தை குறைத்துவிடும்.
தண்ணிருடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து காலை வேளையில் பருகி வந்தால் இரவில் அமைதியான தூக்கம் வரும்.
மீன்எண்ணெய்யுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் ஆறாத புண் மாறும்.
தண்ணிருடன் தேன் கலந்து இரவில் கொப்பளித்தால் வாய்ப்பாகத்தில் உள்ள பற்றிரியா அழிந்துபோகும்.
தேனுடன் பாலும் சேர்ந்து பருகினால் இரத்தசோகை நீங்கும்.
இருதயநோய் உள்ளவர்கள் மாதுளம்பழச் சாற்றுடன் தேன்கலந்து சாப்பிட்டால் குணமாகும்.
கடுகையும், இஞ்சியையும் நன்றாக இடித்து தேனில் குழைத்து வாயை கொப்பளித்தால் உடல் சூடு தணியும்.
சிறுகுழந்தைகளுக்கு பாலுடன் தேன் கலந்து கொடுத்தால் அநாவசிய வருத்தங்கள் தவிர்க்கலாம்.
கர்ப்பிணிகள் தேன் பருகினால் பிரசவம் சுகப்பிரவசமாகும்.
நொச்சி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து நீராவியை பிடித்தால் காய்ச்சல் அகலும்,
நெல்லிக்காய் சாற்றோடு பசுநெய் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் இருதயம் பலமாகும்.
தேனி கடித்தால் சின்ன வெங்காத்தை கசக்கி கொட்டிய இடத்தில் தேய்த்தால் விஷம் போய்விடும்.
வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாதத்தோடு பிசைந்து சாப்பிட்டுவர தூக்கம் தானாய் வரும்.
 
 

27.
29.
3O.
3.
32.
33.
34.
35.
36.
37.
38.
குப்பைமேனி இலையை உப்புடன் அரைத்து சொறி, சிரங்கு இருக்கும் இடத்தில் பூசி குளித்தால் சொறி சிரங்கு போய்விடும்.
நாய் கடித்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து கடிபட்ட இடத்தில் பற்றுப்போட வேண்டும். சிறிது வெள்ளைப்பூண்டை வாயில் போட்டு மெல்லுவதும் நல்லது.
பேரீச்சம்பழம் இரத்த விருத்திக்கு சிறந்த பழமாகும்.
அப்பிள் துண்டை தேனுடன் தோய்த்து சாப்பிட்டால் கண்களுக்கு சிறந்த தெளிவு ஏற்படும்.
தீப்பிடித்த காயங்களுக்கு கனிந்த வாழைப்பழத்தை புண்மீது
தடவி வெற்றிலையால் மூடி கட்டி வந்தால் சுட்டபுண் குணமாகும்.
சுட்டபுண்ணுக்கு தேனுடன் முட்டை வெள்ளைக்கருவை சேர்த்து பூசினால் மாறும்.
மூக்கில் இரத்தம் வருபவர்கள் சிறிது எலுமிச்சம் பழச்சாறு விட்டால் உடன் நிற்கும்.
புளியான உணவுகளை இரவில் உண்பதை தவிர்த்தல் நல்லது.
தாய்ப்பால் அதிகமாக சுரக்க அதிக எள்ளை உணவில் சேர்த்தல் நல்லது.
காதில் பூச்சி புகுந்தால் உப்பு தண்ணிரை விட்டால் வெளிவந்துவிடும்.
சலம் போவது சிரமமாய் இருந்தால் எலுமிச்சம் பழச்சாறுடன் நல்லெண்ணையும் கலந்து சாப்பிட்டால் சுலபமாய் சலம் வெளியேறும்.
பசி இல்லாதவர்கள் காலை சூரிய வெளிச்சத்தில் படுத்தால் பசி எடுக்கும்.
குடல்புண் உள்ளவர்கள் தினமும் முட்டைக்கோசை சூப் செய்து குடித்தால் புண் ஆறும்.

Page 12
40.
4.
42.
43.
44.
45.
46.
47.
48.
49.
50.
அகுத்ச7 227
கர்ப்பம் தரிக்கும் பெண்களுக்கு வாந்தி, குமட்டல் ஏற்படாதிருக்க பாலுடன் முட்டை வெள்ளைக்கருவை அடித்து சிறிது அப்பச்சோடா சேர்த்து சாப்பிடவேண்டும்.
உடலில் சுளுக்கு ஏற்படும் இடங்களில் ஐஸ் கட்டியை வைத்தால் சுளுக்கு போய்விடும்.
குழந்தைக்கு மீன்எண்ணெய் கொடுத்தால் அவர்களின் எலும்புகள் வளர்ச்சியடையும்.
விஷம் பருகியவர்களுக்கு உடன் வாழைப்பட்டையை இடித்து சாறு எடுத்து பருகக் கொடுத்தால் வாந்தி எடுப்பார்கள். இதனால் விஷம் வெளியேறிவிடும்.
வேப்ப மரங்களை வீட்டில் அதிகமாய் வளர்த்தால் தொற்றுநோய்கள் பரவுவது குறைவாய் இருக்கும்.
இரவில் தூங்கும் பொழுது கால்பக்கத்தைவிட தலைப்பக்கம் குறைந்தது ஆறு அங்குல உயரமாய் இருத்தல் வேண்டும்.
குளிக்கும்போது கூடிய சவர்க்காரங்களை பாவித்தால் சளிப்பிடிக்க வாய்ப்பாகும்.
பேச்சு வராத குழந்தைகளுக்கு தேனை பனியில் வைத்து நாவில் பூசி வந்தால் பேச்சு வர சந்தர்ப்பம் உண்டு.
பகலில் தூங்குவதை குறைப்பது நன்று இதனால் உடல் பருமனடையும், தொந்தி வரவும் வாய்ப்பு உண்டு.
மலட்டுத் தன்மையுள்ளவர்கள் தேனை ஆறுமாத காலம் சாப்பிட்டு வந்தால் மலட்டுத்தன்மை நீங்க வாய்ப்புண்டு.
ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் திராட்சைப்பழம் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
வாய்நாற்றம் உள்ளவர்கள் எலுமிச்சம் பழச்சாற்றை நீரில் கலந்து கொப்பளித்தால் போய்விடும்.
 
 

1/tm/go/14?
1ợGÚ1/qiņợ@tę lycossovo1ợ1098319qi&tạo1909@1/0@1/in/popup qộ1/1øố3191/tt11g904?los úıllı©igf1.Ilmsgyrơ1Jaw +++++ loqo sq)ını yayı aylı 1/qsl/ố3ıpljøloogilojlycogorologi1/q}\sťou,9 十十十十十 ựølgo@foo$ søúrơąogspots 1ợngsgs.p.pasıllı19úlgsqs som1990lgsqsopgøı *乃4 §††A†+ Ř-- 历 §???!!!!!! |l|www !!!!!!!!!!!!!! !imponijųįsiplisg [y|pol||tg sospillæg Ī+十十十十+十
sostoso slogos soos wŷs y swoigo yılınıp sa is opplysự sụpípsssssssss qosraese? Nosso sì sựsy pomplig ++ † †_†++^_^†_^+
IIỚIqLQ9Q980) + q ofī)ņ09€.1909||9||1||10919ko + iImnosoņię Į1991 R909riqılo 9的)道(fi용 SsQ9트「mi&susag)ஐெசிஐ ரியமிரடு 6
Įsīvu pqrty

Page 13
எமது குடும்பத்தின் தலைமகனை, அன்புத் தந்தையை நாம் பிரிந்த தக்கித்த நின்ற வேளையில் ஓடோடி வந்த உதவிகள் பல புரிந்த எம் உற்றோரே, மற்றோரே, நண்பர்களே, அயலவரே, ஆதரவு தந்தோரே, எம் தயரில் பங்கு கொண்டு ஆறுதல் வார்த்தைகள் பகிர்ந்த நின்று இறுதிக் கிரிகைகளில் கலந்து நின்றும், நேரில் வர முடியாது போன விடத்த அஞ்சலியை மடல்கள், தொலைபேசி மூலம் தெரிவித்த ஆறுதல் பல இதமாக அளித்தம் எமத சோகத்தை போக்கி நின்ற எமத அன்பு உறவுகளுக்கும்.
நண்பர்களுக்கும் அயலவர்களுக்கும் இன்று நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும், மதியபோசனத்திலும் பங்குபற்றிச் சிறப்பித்த அவர் தம் ஆன்ம ஈடேற்றத்திற்காகப் பிரார்த்தித்த அனைவருக்கும் எமது உளங்கனிந்த நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி சிவன் வீதி, உரும்பிராய் கிழக்கு, இங்கணம் 2 gibtilJsti. மக்கள், மருமக்கள்,
பேரiபிள்ளைகள், சகோதரர்கள்.
O3.05. 2003
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 14
எது நடந்ததோ அது நன் எது நடக்கின்றதோ அது நன் எது நடக்க இருக்கின் நன்றாகவே நட உன்னுடையது எ:ை எதற்காக நீ அழு எதை நீ கொண்டு அதை நீ இழப் எதை நீ எடுத்துக்செ அது இங்கிருந்தே எடு எதை கொடுத்த அது இங்கேயே கொ எது இன்று உன்னுடைய மற்றொருவருடைய மற்றொரு நாள் அது வேறெ
இதவே உலக எனது படைப்பின் சரி
Printed by: Hari Kana
 

றாகவே நடந்தது 1றாகவே நடக்கின்றது
தோ அதுவும் டக்கும் த இழந்தாய் கின்றாய்?
வந்தாய் பதற்கு ாண்டாயோ ந்க்கப்பட்டது நாயோ டுக்கப்பட்டது தோ அது நாளை தாகின்றது ாருவருடையதாகும் நியதியும் ராம்சமாகும்.
-பகவான் றி கிருஷ்ணர்
in Printers, Jaffna.