கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அருளம்பலம் வேலுப்பிள்ளை (நினைவு மலர்)

Page 1
岛
DT606UILDL
ப்பெ
圆肌 월레 |- |-|-| -|
ருந் LO கந்த
DT60)655
 
 
 
 
 
 
 
 
 

T*****T--------------- ***T-TTT해 『T---
KKK KKKKKKKKKKKKKKKKKKKZKKKKKKKKKKKZY
ZKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKK
|-|-|-
----
|-·،闇淤

Page 2
©)
心促忆、以"以心、以"以心、以"以伯、以%以心、三(97
 

དས་
鲨
魯
3.
霸
தோற்றம் 16.11.1918 மறைவு 28.03.1999
திதிநிர்ணயம் திகழ் பங்குன்த் திங்களாம் நாள்பதி னான்கில் ప్రీక్ష மகிழ் வளர்பிறைத் துவாதசி வரும் மகமன்று శ్లో புகழ் விளங்கு வேலுப் பிள்ளை புவிவிட்டு சுகம் தரும் சங்கரன் தாள் சேர்ந்தாரே
//
క్తి
స్థ
\ಫಿ సబ్ప్రైడ్లై
3.
6

Page 3
7:
 

பஞ்ச புராணம்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் தாதி ஐந்து கரத்தனை அதனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியிலி வைத்தடி போற்றுகின்றேனே
變 தேவாரம் அப்ப நீயம்மை வையனும் நீ
யன்புடைய மாமனுமாமியு நீ ஒப்புடைய மாதரு மொன் பொருளு நீ
யொரு குலமுஞ் சுற்றமு மோருரம் நீ துய்ப்பனவு முய்ப்பனவுந் தோற்றுவாய் நீ 缀滚
துணையா யென்னெஞ் சந்துறப்பிப்பாய் நீ இப்பொன்னி யிமமணி நீ யிம்முத்தும் நீ K
இறைவன் நீ யேருர்ந்த செல்வனியே
திருவாசகம் அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே பொய்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச் செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவ பெருமானே இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
& திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உலப்பிலா வொன்றே! உணர்வு சூழ் கடந்ததோ ருணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே! சித்தத்துள் தித்திக்கும் தேனே

Page 4
லமே இடமாகப்
மறம்
buila வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே
ॐ புராணம் ষ্টু ன்றுமிருந்துங்கிடந்து நடந்து நினைப்பதுன்னை என்றும் வணங்குவதன் மலர்தாளடி தாமரையின் ஒன்றுமரும் பொருளே யருளே யுமையே யியை தன்றும் பிறந்தவளே யழியா முத்தியானந்த
முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே ா தானசற் குணநேயா ஒப்பிலா மாமணிக் கிரிவாசா கா ஞானசத் திநிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே
பற்றியே மாதிருப் புகழ்பாடி
 

தேவராய சுவாமிகள் அருளிய 55 FGżg di Gulafili *juh Fífiðill) வேற்பதிகம்
கந்தர் சஷ்டி கவசம்
缀 காப்பு & நேரிசை வெண்பா
திப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சிற் திப்போர்க்குச் செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்தர் சஷ்டி கவசந்தனை.
குறள் வெண்பா
அமரரிடர் திர வமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி
ο . நால் Uz5k2oo6nono6ooj r _6no -92ybářîñLuftfnn nOo
சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் தம் இரண்டில் பன்மணிச் சதங்கை தம் பாடக் கிண்கிணி யாட
யல் நடனஞ்செயும் மயில்வா கனனார்
ல்வேலால்எனைக் காக்கவென் றுவந்து

Page 5
தனைக் காக்க வேலோன் வருக
அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்தினம் வருக ஆறுமுகமும் ஆணிமுடி/ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் தரித்து மாலையும்
 

一@E@ 臀@臀 விந்து விந்துமயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து எந்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழந் துதவும் லாலாலாலா லாலாவேசமும் నై லீலாலிலா லீலாவிநோதனன் உன்திருவடியை உறுதியென் றெண்ணு என்றனை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியை புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நானாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் பிட்ட மிரண்டும் ெ 影。犯 வட்டக்குதத்தை
பணைத்தொடை

Page 6
பன் வதனம் வுள நேர வே வந்து கனகவேல் காக்க பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
ாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியினில் நோக்க தாக்கத்தாக்க தடையற தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அட்ங்கள் முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக் கடை முனியும் கொள்ளிவாய்ப்பேய்களும் குறளைப்பேய்களும் பெண்களைத் தொடரும்பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்து L சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர் படுமன்னரும்
 

থে 8x88
, Ε 3,3:
❖ሃዶP
S

Page 7
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உண்பதம் பெறவே உன்னரு ளாக & அன்புடன் இரஷி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடி வில் வாழ்க வாழ்க வாழ்க மை க்குரு வாழ்க
த்தனை ?
எத்தனை செய்யினு ன் நீகுரு பொறுப்பதுண்கடன்
囊綫
 

3
&%
<3%

Page 8
நீர்வளம் நிலவளம்
சிங்கம் எனும் முத்தவர் நோய் வாய்ப்பட்டதும் அவர் வேதனையிலும் கற்று அவர் பரமனடி சேர்ந்த மறுதினமே தன் இறுதியை உறுதியாக்கிக் ாண்டார் என்னே பாசத்தின் பிண்ைப்பு - 毅
猪 錢 8
添 8ல் இம்மண்ணில் பிறந்த வேலுப்பிள்ளையவர்கள் இளமையிலேயே
கேள்விகளில் சிறந்து விளங்கி, கொல்லங்கலட்டி யாசாலையில் ஆரம்ப கல்வியைத் தொடங்கி தொடர்ந்து கடந்துவந்த
 

(Hნ. ஆசிரியப் ଓଶଥ
லைக்கழகம் வ
ଔl। இறுதிவரை அமரர் அவர்களும் வாழ்ந்து வந்தார் ான் திருசெலவின் இறேனியஸ், பணிப்பாளர் (6
மீபத்தில் கிடைத்த உதவி கல்விப் பணிப்பாளர் மாகாண கல்விப் பணிமை மலை, பதவியுயர்வை ஆசிர்வதித்த பெருமையும் அமரருக்குண்டு.
தி என்னும் மூன்றாவது புத்திரி தெல்லிப்பழை உஅ பணிமனையில் ந
றந்த திட்ட உத்தியோகத்தராக ம் சட்டத்தரணியாகவும் பரிணமி 黎
ல்லியூர் மீள்குடியேற்ற உத்தி யாகத்தராக கடமைபுரியும் நற்
குலேஸ்வரனை மணமுடித்து/இல்லறப்பயனால் T
னப் பெற்று நல்வாழ்வு ಇಂಗ್ಲ கடைசிப்புதல் லக்கழக உத்தியோகத்தராய் பணியாற்றுகின்றார். தியோகத்தர் திரு இந்திரகுமாரை மணமுடித்து ம் பிள்ளையைப் பெற்றெடுத்தனர் ஏகபுத்திரன கச்சேரியில் சமூகசேவை உத்தியோகத்தராக குளம் மகளிர் வித்தியாலய நல்லாசிரிை து இல்லறம் என்னும் நல்லறத்தில் இனி

Page 9
ாலங் ளை வவுனியாவில் அவர்களுடன் செலவி வீட்டில் சொந்த மண்ணில் கடைசிக்காலங்களில் வாழக்கின வாட்டியது தன் சொந்தவீட்டிலேயே தனது உயிர் பிரிய ே
தில் அமைத்து முடிக்கப்பெற்றி அவரது சொந்த இல்லத்தி
வேற்றிக் கொண்டமை, அவரது மனத்துயருக்கு ஓரள மைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. 雛
திடக் Diii வல்லுனர்ரன் இவரது சேவையை பெற
பிலும் அதன் சுற்றுவட்டரத் S888
 


Page 10
缀
அமரர் அ. வேலுப்பிள்ளை அவர்களுக்கு ஆத்மசாந்திப் பிரார்த்தனை 2 63g.
மரவிட்டபுரம் இளைப்பாறிய ஆசிரியர் அமரர் அ வேலுப்பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி பிரார்த்தனை உரை வழங்குவதில் நான் மனநிறைவு அடைகின்றேன். கல்வியறிவும் கடமை உணர்வும் கொண்ட நன்மக்களைப் பெற்ற பெருமை இப்பெரியாருக்கு உண்டு வாழ்க்கையை அமைதியாகவும். நடாத்தி கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த குடும்பம் இதுவாகும் இப்பெரியாரின் புதல்வியர்களை யூனியன் கல்லூரியில் கற்பித்த பெருமை எனக்குண்டு காலந் 6) JD 劾 கடமையை உணர்ந்து கல்லூரி வாழ்வில் முன்னணியில் நின்றவர்கள் 毅 தந்தை சொன்மிக்க மந்திரமில்லை என்பதையும் எழுத்தறிவித்தவன் இறைவன் என்பதையும் ஒருசேரக் கடைப்பிடித்து தமது வாழ்வை வளமாக்கிக் கொண்டவர்கள்
புத்த அனர்த்தங்களினால் சில ஆண்டுகள் இடம் பெயர்ந்து வவுனியாவில் வாழவேண்டிய சூழ்நிலை அமரர் வேலுப்பிள்ளை அவர்களுக்கு ஏற்பட்டது. தமது பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் ஆகியோரின் துணையுடன் அங்கு வாழ்ந்து கொண்டிருந்த இவருக்கு திடீர் மறைவு வந்து சேர்ந்தது. உடன்பிறப்பு ஒருவரின் மறைவு இப்பெரியாரையும் இவ்வுலகில் நின்றும் மறைத்துவிட்டது. இன்றைய காலகட்டத்தின்போக்கு இத்தகைய துயரச் செய்திகளினால் நிரம்பி வருகிறது.
மரர் வேலுப்பிள்ளை அவர்கள் பண்பாட்டிலும் பக்தியிலும் கடமை உணர்விலும்
ன்னிகரற்றவர். இதனால் தனது சொந்த ஊராகிய மாவிட்டபுரத்துக்கு பெருமை க் கொடுத்தவர் எந்தக் கருமத்தையும் ஆற அமர்ந்து சிந்தித்துசெயலா
தவர் மனிதப் பிறப்புக்கு மாண்பு தேடிக் கொடுத்தவர். இத்தகைய ஒருவரின்
x ழப்பினால் எமது சமூகம் பெரிதும் பாதிப்படைகிறது. எனினும் எமக்கென்று
விதித்த விதியை எவராலம் மாற்ற முடியாது அந்தவகையில் வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் வைக்கப்பட வேண்டிய அமரர் வேலுப்பிள்ளை அவர்களை நாம் நினைவு கூருவோம் அஞ்சலி செலுத்துவோம்
கந்தனைப் பணிந்து அன்னாரின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திப்போம்
அமைகின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி
ఖ கலாநிதி செல்விதங்கம்மா அப்பாக்கு ட்டி ※
தலைவர் ரீ துர்க்காதேவி தேவஸ்தானம்
தெல்லிப்பழை
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

· · · · · ·
៣ងាយត្ម័ន ភាពប្រិចារណាស់ហ្វ្រ ភាពសុំាញីនារី
யாக்கை நிலையா, யாவரும் அறிந்ததே. இம்மண்ணில் அனைவரும் இறப்பது திண்ணம். ஆனால் இம் மண்ணில் பிறந்து எவ்வணிணம் வாழ்ந்தார்? எனும் வினாவுக்குரிய விடைதான் வாழ்வாங்கு வாழ்ந்தவர்” என்பதே. முந்தை வினை கழிய பிறவி டுப்பினும், சிந்தையை வந்தனையில் எடுக்க வல்லவர்
இம்மண்ணில் நல்லவண்ணம் வாழுவர்.
அததகையோால ஒருவரே அமரர் அருளம்ப
வேலுப்பிள்ளையவர்கள். பகைமையிலாத் தகைமை பெற்றவர் "யாதும் ஊரே யாவரும் கேளிர்” என உணர்த்தி வாழ்ந்தவர் Ri சோதிட வல்லவனாய், தூய்மையுடனும் வாய்மையுடனும் வாழந்து வழிகாட்டிய செம்மல், : ஆசிரிய தராதரப்பத்திரத்தில் ஆரம்பம் முதல் ஒய்வு பெறும்வரை 'மிகத்திருப்தி" என வித்தியாதரிசிகள் விதந்துரைத்து ஒப்பமிட்டதை நோக்கின், அவர் கடமையும் கணிணியமும் L16υ 6οτΠ (5ιβ. , மாவைக்கந்தவேளை எந்த வேளையும் சிந்தித்தும் வந்தித்தும் வசம் பாராயணம் செய்யும் பழக்கமுடையவர். காலனையுதைத்த நீலகண்டன் கழல் புகும் காலத்தை, இந்த ஞாலத்தில் யார்தான் தடுக்கமுடியம் -
அன்னாரின் துயருறும் அனைவருக்கும் ஆறுதல் கூறுவதைத் தவிர வேறு வழி தேறுதலுக்கில்லை.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்
ஓம் சாந்தி!
கலைமணி பொண். தெய்வேந்திரன் ஓய்வுபெற்ற நீலங்கா க.நி. சேவை

Page 11
ாதையில்இவர் ஓர் நல்லாசிரியர் ஆரம்பத்தி லயகத்திலும் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் மேற்ெ இறுதியில் மாவிட்டபுரம் வடக்கு அமித க பாடசாலையில் அதிபரா
ஓய்வு பெற்றார்.
பட்ட வாழ்க்கைப் பாதையில் ஒரு மிகச் சிறந்த சமூகத் தொண்ட மயான குடும்பத் தலைவனாக, ஒப்புயர்வற்ற தந்தையாக வ
வர் தனது இல்லத்தில் அமைத்துக் கொண்ட அம்மன் ஆ ாட பூசைகளையும், சுவாமி அறையில் தனது அநுட்டானங்களைய கொண்ட பின்னர்தான் அன்றாட அலுவர்களை ஆரம்பிப்பார். இவர் ணைவியார் ஓர் சிறந்த ஆசிரியை, பிள்ளைகளின் இளம் வயதிலேயே மாகிவிட்டார். அன்றுமுதல் அவர் தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தையாகவும் பிள்ளைகளைப் பராமரித்து, கல்விச் செல்வத்தை அவர்களுக்க அள்ளிக்கொடுத்து, சமூகத்தில் உன்னத நிலைகளில் அவர்களை ஏற்றிவைத்ததுடன், அவர்களுக்கேற்ற பெருமைமிக்க மருமக்களை
செய்து நல்லதோர் கல்விப்புலமை மிக்க குடும்பமாக்கி நிறைவு கண்டவ
ஒரு மிகச் சிறந்த சோதிடர் சோதிட சேவையை இலவசமாகச் செய்து காடுத்து அவ்வூர் மக்களின் அன்பைப் பெற்றவர். "வாத்தியாரிடம் சாத்திரம் பார்க்காத ஒரு குடும்பம்தானும் எமது கிராமத்தில் இருக்கவில்லை மான் நிய சனசமூக நிலையக் காப்பாளராக இருந்து சேவை புரிந்தவர் அன்னா ப்பானது புராதன பெருமை மிக்க மாவிட்டபுரத்துக்கே பேரிழப்ப
வயத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து வாதுறையும் தெய்வத்துள் இணந்துவிட் எம் இனிய அண்டரின் ஆத்மா காந்தியடைய எல்லாம் வல்ல மான &&&3ç மலரடியினை இறைஞ்சி அன்னாரின் பிரிவால் துயருறு குடும்பத்தவருக்கு எமது உளமார்ந்த ஆறுதலைய
 

அன்புத்தாத்தாவே எங்கள் அரவணைத்த கை எங்கே?
/ஈரமாக்கிச் சென்றதேனோ?
உங்களைக் காணாது நான் உள்ளுக்குள்ளே கதறுகின்றேன் - தளர் போற்றும் தாத்தாவே - எனை
ஊமையாக்கிச் சென்றதேனோ?
என்மடியில் உங்கள் உயிர்.
என் அன்புத்தாத்தாவே ஏனிந்த நிகழ்வன்று? ஏற்றிவிட்ட ஏணியே - எனை ஏங்கவைத்துச் சென்றதேனோ?
ஒளிவீசும் உங்கள் முகத்தை
ஒருநாளும் மறக்கமாட்டேன் ஓங்கி நின்ற பெருமரமே நீங்
ஓசையின்றிச் சரிந்ததேனோ?
ផ្ទះនោះ
கதறுகின்றேன் என்தாத்தா ாரிருளில் என்னைவிட்டுக் ார்முகில் போல் மறைந்ததேனோ? இ

Page 12
யமாகி அது எங்கள் தந்தையின் முன் சமர்ப்பிக்கப்பட்டது ஆ ய உறவின் வரவு குடும்பத்தில் மேலும் குழப்பங்களை கூடவே வழிவ
ன்பதை தனது தீர்க்க தரிசனத்தால் உள்ளத்தில் கொண்டதாலும் தனது பிள்
ன் விரும்பியபடி கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாக பண்பாளர்களாக வளர்
ார்களாக விளங்குவார்கள். சகல சிறப்புக்களுடனும் வாழ்வார்கள் சோதிடக் கலையின் துணைகொண்டு ஏற்பட்ட நம்பிக்கையுடனும் மாவின் ஸ்தானம் இன்னொருவரால் என்றுமே நிரப்பப்பட முடியாது எ
ன் மன உணர்வுக்கு பெருமதிப்புளித்து எங்களுடன் இணைந்து தாே மாகி எங்களைத் தாங்கி நிற்க உறுதியாக முடிவு எடுத்தார் எம் த
----- 後線 毅
முதல் கிணற்றில் அள்ளிக் குளித்தல் சூரிய நம
சாலைக் கடமை மீண்டும் மாலையில் தோட்டே
இரவில நேரத்துடன் நித்திரைக்குச் செல்ல
ឆ្នា ព្រោយ ខ្ចៅ கட்டுப்பாடான ஒழுங்கி
 

எத்தனையோ விதப் பிரச்சனைகள் நெருக்கடிகளுக்கு நாம் முகம் கொடுக்)
வண்டிய சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரால் எமக்கு அளிக்கப்பட்ட ஆன்மீக || தினையே நாம் பயன்படுத்தி வெற்றி கண்டதை நாம் அனுபவபூர்வமாக | திருக்கிறோம். 1990ல் மாவிட்டபுரத்திலிருந்து வெளியேறி தெல்லிப்பழை | பாணம், கோண்டாவில், சாவகச்சேரி புதுக்குடியிருப்பு என்று ஒவ்வொரு | ாக எம்முடன் சேர்ந்து இடம்பெயர்ந்து அலைந்தவேளைகளிலேயே அவரின் ம் நலிவடையத் தொடங்கியது. உடம்பும் தளர்வடையத் தொடங்கியது. ப்பினும் வவுனியா வந்து தன் விருப்பப்படி நிலையான இருப்பிடத்தை அமைத்து | லி அதில் குடிவந்த நாள் முதல் நாம் பழைய ஜயாவைப் பார்க்கத் | டங்கினோம். 80 வயதிலும் இளைஞர் போன்ற சுறுசுறுப்பு தனது : ாந்தக் கடமைகளை திரும்பவும் ஆரம்பிக்க முடிந்த நிறைவு அவர் சொல்லிலும்
லும் காணப்பட்டது. இருப்பினும் இடையிடையே தனது பூர்வீக နှီ ။ ண்ைடும் அந்த மண்ணில் தான் போக வேண்டும் கீரிமலையில்தான் யை நடக்க வேண்டும் என்று சொல்லும் போதெல்லாம் இப்போதைக்கு இது த்தியமா? என்று நினைத்து ஏங்குவோம் நாம் முடிந்தவரை அவர் மனத்தை ஆறுதல்படுத்தி சமாதானப்படுத்துவோம்.
வலுப்பிள்ளை வாத்தியார் சாதகபலன் கூறினால் அது தப்பாது என்பது பலரதும் ஏகோபித்த அசையாத நம்பிக்கை. அவ்வளவு தூரம் ஊருக்கெல்லாம் பலன் சொன்ன அவர் தனது முடிவு தனது மண்ணில் நடக்க முடியாதது என்ற உண்மை || தெரிந்திருந்தும் அதை எழுதி வைத்திருந்தும் கூட மக்களுக்கோ மற்றவர்க்கோ அதைத் தெரிவிக்கவோ, ஏன் தன் மனதால் ஒப்புக் கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ அவரால் முடியாமற் போனதை என்னென்று சொல்வது எனினும் அவர் ஆசைப்படி சொந்த வீட்டில் அவர் உயிர் பிரிந்ததும் கீரிமலையில் அவ அஸ்தி சங்கமமாவதும் அவரது புண்ணியப்பயனே.
தாத்தா இல்லாமல் எங்கள் பிள்ளைகளின் எந்த ஒரு நல்ல நிகழ்வுமே நடந்ததில்லை.
த்தாவிடம் விபூதிப் பிரசாதமும், ஆசீர்வாதமும் பெற்றக் கொண்டு சென்றா
நிகழ்வுமே தங்களுக்கு வெற்றிதான் என்பதில் அவர்களக்கு எத்துணை சைக்க முடியாத அனுபவபூர்வமான நம்பிக்கை. -
நாங்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றோம் எங்களுக்கு நிழலாக || ழித்துணையாக இருந்த அந்தப் பெருவிருட்சம் ஆரவாரமின்றி அமைதியாக ணில் சரிந்துவிட்டது. தாயின் இழப்பால் சீரழிந்து போகாமல் எங்களை ་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་་ ர்த்து ஆளாக்கி பெருமைதரும் வாழ்க்கைகளை ஏற்படுத்தி கொடுத்து | ஆசீர்வதித்து அகமகிழ்ந்து ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் | எனக் கேட்ட தாய் என்பதற்கிணங்க, தாயாகி மகிழ்ந்த எம் தந்தை தன் | சவ்வனே முடித்த சீலராய், செம்மையாய் வாழ்ந்து முடித்த | பண்பாளராய் அறிவொளி ஏற்றிய ஆசானாய் அனைவர்க்கும் சேவை செய்த | மகானாய் நோயாளியாகி படுக்கையில் கிடந்து வாழாமல் தனது வழமையான | தியான நிலையிலேயே எம்மிடமிருந்து பிரிந்துவிட்டார். தெய்வமாகிவிட்ட எங்கள் || ப விளக்கின் ஒளி என்றென்றும் எல்லோருக்கும் வழி காட்டும் என்ற |
ன் அவர் வழி நடப்போம் భ 溢
பிள்ளைகள் 三人

Page 13
என்றழைக்க எமக்கு இனி யாருமில்லையே காலன் உங்களை கவர்ந்த சேதி கேட்டு கதறி அழத்தான் முடிந்தது எம்மால் பெரிய தந்தை மறைந்த செய்தி அளித்த அதிர்ச்சி அகல முன்பே எமது இனிய தந்தை எம்மைப்
பிரிந்தார் என்ற இடிபோற் செய்தி எம்மைத் தாக்கியதே. உங்கள் கடைசி மூச்சை கேட்கவோ, ஏன் உங்கள் பூதவுடலை தரிசிக்கவோ கூட அருகதையற்ற 狮
#63636, 3. சின்னஞ்சிறு வயதில் தாயை இழந்த எமக்கு தாயாகித் தாங்கினிரே, தவமாக வாழ்வை தலைமேற் கொண்டு தனித்து நின்று எமை ஆளாக்கி மகழ்ந்தீரே பண்போடு வளரவேண்டும் சொந்தக் காலில் நிற்கவேண்டும் ஆண் என்ன? பெண் என்ன? அறிவாற்றல் உள்ளவர்க்கு பெருமையுடன் அவர்களை நான் புவிமீது வாழவைப்பேன் என வீறுகொண்டு சூளுரைத்து அதை எம் இளநெஞ்சங்களில் வித்திட்டு நீரிறைத்து விருட்சமாக வளர வைத்து ஊரே புகழும்படி உயர்ந்தவர்கள் ஆக்கினிரே நீங்கள் காட்டிய அறநெறிப் பாதையிலே நாம் நடந்து பரிசுகள், தங்கப் பதக்கங்கள், பட்டங்கள் பதவிகள் என்று அடுக்கடுக்காய் உயர்வுகளை அள்ளி அள்ளிப் பெற்றோமே, தளராத தங்கள் தன்நம்பிக்கை நெஞ்சத்தின் அயராத உழைப்பிலே தலைநிமிர்ந்து எம்மால் இத்தரணியிலே நிற்க முடிகிறதே எமதருமைத் தந்தையே பாவியெமக்கு உங்கள் அந்தியக் கிரியைகளில் பங்குபற்றும் பலன்கிடையாமை விதிசெய்த சதியோ? எம் இனத்தின் தலைவிதியோ? நம் பூர்வஜென்மக் குறையோ? இருந்த போதும் எம் முருகன் கருணையால் உங்கள் இறுதி ஆசையை நிறைவேற்ற உங்கள் அஸ்தியை கீரிமலையில் சங்கமமாக்க எமக்கு சந்தர்ப்பம் கிடைத்திருப்பது எமக்கு கிடைத்தற்கரிய பேறே எமக்கு கிட்டிய
ஆறுதல் இது ஒன்று தானே! X (კაბაგრ8 XX! " - 22 மனதார உங்கள் ஆத்ம சாந்தியை வேண்டி நிற்கும் 羲
peggir off భ
மன்சி (யாழிலிருந்து) ரதி றஞ்சி (ாழிலிருந்து
20
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Στις 22 Ι.
签
毅 Wሯ
፨
፭mm
Ε

Page 14
சாதாரண
விரோதிகிரு பரிதாபி பிரமாதிச
 

துத்துறிைப் பணிகளுக்கு தமது உை
புகளையும் வாரி இறைத்து சமூக
யான வளர்ச்சிகளைக் கண்டு ஆனந்
தான் அருளம்பலம் வீரசிங்கமும் ய்த்தோடு தனக்கோர் தொழிலையும் சுயமர் து நலத் தொண்டிற்கு தம்மையே அர்ப்பணம் மான சேவைகளால் மக்களின் மகனாக மதி அஞ்சா தெஞ்சத்தோடு நக்கீரன் போல் வாதிட்டு நன்மதிப்பையும் பெற்ற வீரசிங்கம் இடம்பெயர்ந்து அல்லற்.

Page 15
3:3
、。 sae:
 


Page 16
క్రైస్తోత్ర%E%3A%E%Egy
N
グー
隸
శస్త్రాగన్లి
spól) frog: 22. Io. I 91.6 2 grog: 27. O3. I 999
அன்பான பெரியையாவே, நீங்கள் பெயரில் மட்டும் வீர-சிங்கம் அல்ல உங்கள் நடத்தையில், அவையை அடக்கி ஆழும் ஆற்றலில் சிம்மக் குரலில் அத்தனையிலுமே நீங்கள் வீர சிங்கம்தான்.
நோயுற்ற வேளையிலாவது உங்களை இறுதியாக தரிசிக்கும் பாக்கியத்தை
எமக்கு கொடுத்தமைக்கு அந்த இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம். எங்கள் தந்தையும் உங்களுடனேயே பயணித்துவிட்டதால் உங்கள் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள இறைவன் எம்மை அனுமதிக்கவில்லையே.
அண்ணனும் தம்பியுமாக அடுத்தடுத்த நாட்களில் எவ்வளவு ஒற்றுமையாக எங்களை ஏங்கவிட்டுப் பிரிந்தீர்கள். மாவை முருகனின் மலர்ப்பாதங்களில் உங்கள் உறவுகள் மீண்டும் சங்கமமாகி சாந்தி பெற அவன் பாதம் பணிந்து இறைஞ்சுகின்றோம்.
- பெறாமக்கள்.
శ్లో
演
ရွဲ့ဎ)
-
 


Page 17
நன்றி ந
கடந்த 28, 3 33 அன்று எம்ை
சேர்ந்த எமது குடும்பத்தலைவரின்
6 g5 60 L உறவினர் களு
அனுதாபச் செய்தி அனப்பியவர்
வழிகளில் உதவி புரிந்து எம
அனைவருக்கும் எமது மனம் நெ
தெரிவித்துக் கொள்கிறோம்
 

விலல்
மவிட்டுப் பிரிந்து இறைவனடி
ண் இறுதிக் கிரியைகளிற் கலந்து க்கும் நண்பர் களுக்கும் களுக்கும், மற்றும் பல்வேறு
து துயரில் பங்கு கொண்ட
கிழ்ந்த நன்றியறிதல் களைத்
இங்ங்னம்
LDd5 356st
மருமக்கள்
பேரப்பிள்ளைகள்