கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கெளரி நடராசா (நினைவு மலர்)

Page 1

பிடமாகவும் கொண L
JT ஜி நடராசா
Sდიატیقی

Page 2
.
- ܦ
-
-
 
 
 
 

3) - சிவமயம் அம்பாள் துணை
publi 5)ig68) Ltd Lipiniuprasab, slšalo
23-O7-2005

Page 3
{{#6ỡ L)}{\{f_{Đff
D
மனிதருள் மாணிக்கமாய் uO t OM MO OO T TT TT COMGGY S uL
எம் குரும்பத்தின் வழிகாட்டியாய்
எம்மீது அன்பு சொரிந்து
-- @] ଶ] @ଔ$&!
|fl = [[Ø ø is [୍ଛିଣ୍ଡିଅନ୍ତି ।]
! # !! ... ଯୁକ୍ତ ଆs[ _]\();
list[[ଲିଥ୍] @i] ] ରହିତ) ଓof
வாழ்வில் நாம் உயர்ந்து நிற்க
瑟
ଶ୍ରେ[i]) ଭିg(365Fଭି) -- @୍ଧି ଔUI, III, ஒளிவிளக்காய் விற்றிருக்கும் இதயத் தேவதையின் । ।।।।
@ildଛନ୍ତ୍ରା, ଐ; சமர்ப்பிக்கின்றோம். ட
リ 茱签
綴然畿
 
 
 
 
 

அபரபட்ச ஆதியை பூராட நட்சத்திரத்தில் ஈண்டு புகழ்மிகு கெளரி அம்மாள்
※
அல்பிகை தாள் அடைந்த தினம்.

Page 4

零_ அம்பாள் துணை
பிள்ளைகள்
ஆனாவில் இருந்து அத்தனையும் எமக்குரைத்து அரிய பல கலையீந்து
அறிவூட்டி ஆளாக்கி உரிய நன் நெறி வாழ்ந்து ஊருக்கு உயர்வாக்கி
பார்புகழ வாழ்ந்த எங்கள் பண்புமிகு அம்மாவே வேர் இழந்த விருட்சமென வேதனை தந்து எங்குற்றீா
ህlዘ/ 2 ܠܠ
ރިހަ&
ܠܬ
S يتك
f
1
Nel1
نقهج
SE

Page 5
και 3.
Z
ኅን፺፰
(Sh
emIDITír
திருமதி கெளரி நடராசா
அவர்களின்
வாழ்க்கை வரலாறு
இலங்கைத் தீவின் சிரசாக இருக்கும் யாழ் தீபகற்பத்திலே சைவமும் தமிழும் தழைத்தோங்கும் நாச்சிமார் கோவிலடி விஷ்வ தர்மகுலத்தில் புகழ் பெற்று வாழ்ந்த திரு. திருமதி தாமோதரம்பிள்ளை அன்னப்பிள்ளை தம்பதியினருக்கு 11.02.1925ம் ஆண்டு புத்திரியாக கெளரி பிறந்தார். பல காலம் குழந்தைப்பேறு இல்லாமல் அம்பாளிடம் வரம் கேட்ட பின்பு கிடைத்த குழந்தை ஆகையால் கெளரி எனப் பெயரிட்டனர். இவருக்கு பின்பும் குழந்தைப் பேறு கிடைக்காததினால் ஏகபுத்திரியாக மிகவும் சிறப்புடன் வாழ்ந்து வந்தார். இளமையிற் கல்வி சிலையில் எழுத்து என்பதற்கி ைங்க இவர் தனது ஆரம்பக்கல்வியை தற்போது இளையதம்பி இந்து வித்தியாலயம் என அழைக்கப்படும் முன்பு ஞானானந்த வித்தியாசாலை எனப் பெயர்பெற்றிருந்த பாடசாலையில் பெற்றிருந்தார். தொடர்ந்து தனது மேற்படிப்பை கோப்பாய் கிருஸ்தவக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்து மேற்கொண்டார். இவர் கல்வி கற்ற காலத்தில் இரண்டாவது உலக மகாயுத்தம் ஆரம்பித்ததால் விடுதியில் வசதிக்குறைவு ஏற்பட்டதை அடுத்து இவரது பெற்றோர்கள் கல்வியை இடைநிறுத்திவிட்டார்கள். திருமண 6) Ju 605 அடைந்ததும் திரு திருமதி மாதர் (செல்லையா) - மங்கை தம்பதிகளின் கனிஷ்ட புத்திரன் நடராசா அவர்களை இனிதே மணம் முடித்தார். இவர் தம் சிறந்த இல்வாழ்வின் பயனாக சிரேஷ்ட புத்திரனாக அருட்சோதிவர்ணன் என்பவரைப் பெற்றெடுத்தார். இவர் கல்வியை முடித்து, ஆசிரியர் சேவையில் சேர்ந்து தற்போது யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரியில் கணித ஆசிரியராக கடமையாற்றுகிறார். இவர் சாவகச்சேரி சங்கத் தானையைச் சேர்ந்த கனகரத்தினம் - இரத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரி சந்திராவைக் கரம் பிடித்து ஏகபுத்திரியாக அருட்செல்வியைப் பெற்றெடுத்தார். இவர் யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயின்று விஞ்ஞான
ܐܶSܛܝܒ )C2 =ملائے
చే
N
S.

R= ነኀን፨
翻
ܥ
saafl60duuTas யாlசாவகச்சேரி இந்துக் கல்லூரியில் கடமையாற்றுகிறார். கனிஷ்ட புத்திரனாக கலாவர்ணன் என்பவரைப் பெற்றெடுத்தார். இவர் தம் கல்வியை முடித்து தொழில் நுட்ப உத்தியோகத்தர் சேவையில் சேர்ந்து தற்போது வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் கடமையாற்றுகிறார். இவர் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த மாரிமுத்து அன்னலட்சுமி தம்பதிகளின் மகளான யா/இளையதம்பி இந்து வித்தியாலயத்தில் ஆசிரியையாக கடமைபுரியும் கெங்கேஸ்வரி என்பவரை இனிதே மணமுடித்தார். இவர் தம் சிறந்த இல்வாழ்வின் UU60TT85 ஸியாம்வர்ணன் (யாlயாழ் இந்துக்கல்லூரி தரம் 9 மாணவன்) பிருந்தவர்ணன் (காமாட்சி முன்பள்ளி மாணவன்) ஆகியோரை மக்களாகப் பெற்றார்.
அமரர் தனது காலத்தில் பெற்ற கல்விக்கு உத்தியோகம் பார்க்கக்கூடிய நிலை இருந்தும் உத்தியோகம் புரியாது இருந்தார். ஆயினும் தான் பெற்ற கல்வியை தனது பிள்ளைகளுக்கு புகட்டி கல்வியில் சிறக்க வைத்தார். அத்தோடு தனது பேரப்பிள்ளைகளை ஆரம்பப் பாடசாலை கல்வியில் சிறக்கச் செய்து அறிவுரைகளை இன்னுரையாகப் பொழிந்து நல்லோர்களாக வளர்த்து விட்டார். குறிப்பாக அவர்களை முன்பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று இனிய பல கதைகள் கூறி உணவூட்டி சீராட்டி வளர்த்தார்.
இவர் இடையிடையே சிறிது நோய்வாய்ப்பட்டாலும் ஒழுங்கான மருத்துவ சிகிச்சையினாலும் தன்னை மிகுந்த திடகாத்திரமாக வைத்துக்கொண்டார். இருப்பினும் இயற்கையின் நியதிக்கமைய 23-06-2005 அன்று எவரும் எதிர்பாராத வகையில் ஏற்பட்ட நோயினால் u ITþ போதனா வைத்தியசாலையில் பிற்பகல் 4 மணியளவில் இப்பூவுலகை நீத்து விண்ணுலகம் எய்தி அம்பிகையின் பாதத்தில் சரணடைந்தார். இவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
ஓம் சக்தி ஓம் சக்தி!! ஓம் சக்தி!!!

Page 6
i á,
மக்கள் பிரிவாற்றாமை
சீரிய நற் கல்விதனைக் கற்றிடவே
சிறப்புடனே உதவியவெம் மம்மாவே பாரினிலே சிறப்புடனே யாம்மிளிர
பேருதவி புரிந்திட்ட தூயவளே காரிருள் சூழ்ந்தது போலம்மா
கலங்குகின்றோம் நின் பிரிவால் இங்கு யாரினிமேல் அம்மா எங்களுக்கு
பிரியமுடன் அன்பதனைப் பொழிந்திடுவார்.
மதுமக்கள் மன ஏக்கம்
அன்புடனும் பாசத்துடனும்
எம்மை அரவணைத்து இன்மொழி பேசி
உறவாடி வந்த மாமியே வன்மொழியை உங்கள்
நா உச்சரித்ததை நாம் என்றும் கேட்டறியோம்
மருமக்களாகிய எம்மையும் - உங்கள் திருமக்களாகவே நினைத்து
அன்பைச் சொரிந்தீர்கள். நீண்ட ஓய்வு பெற நினைத்து - ஆழ்ந்த
நித்திரை கொள்ள நினைத்தீர்களோ உருகுகின்ற உள்ளத்தோடு
உமை நினைத்து இங்கே வாடுகின்றோம் பெருகுகின்ற கண்ணிரையே உமக்கு
அஞ்சலியாகச் சூட்டுகின்றோம்.
مه؟
S.
S.

நல்ல நல்ல கதைகள் கூறும் அப்பம்மாவே குலவுகின்ற எம்மைப் பார்த்து வரலாற்றுக் கதைகள் கூறும் அப்பம்மாவே விலகியோடும் முகிலைப் பார்த்து வேடிக்கைக் கதைகள் கூறும் அப்பம்மாவே புலர்ந்து நிலவு மறையும் முன்னே புதிய புதிய கதைகள் கூறும் அப்பம்மாவே பாதம் வலிக்கிறதே அப்பம்மாவே பாதையெல்லாம் தேடியே அப்பம்மாவே போதும் மறைந்தது அப்பம்மாவே பக்கம் வந்து ஊட்டிவிடு அப்பம்மாவே
Ggsionof
வையத்தின் வழியே வந்தவர் யாவரும் மெய்யாக இறப்பர் மேதினியில் ஓர் நாள் ஐயகோ என்று அழுதினிப் பயனிலை பொய்யுடல் போச்சென தேற்றமே கொள்வீர்.
عیت
SM i /z .2(ܣܛܔ
R
5
~ബ

Page 7
யா / சாவகச்சேரி இந்துக் கல்லூரி ஆசிரிய சகோதரத் தலைவரும் பகுதித் தலைவருமான திரு. ந. அருட்சோதிவர்ணன் அவர்களின் அன்புத் தாயார் திருமதி கெளரிநடராசா அவர்கள் அமரத்துவமடைந்த செய்தி கேட்டு ஆறாத்துயரம் அடைகின்றோம். அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
யா/சாவகச்சேரி இந்துக்கல்லூரி ஆசிரிய சகோதரத்துவம்.
※
560 560affir அஞ்சலி
எமது கல்வி நிலையத்தின் கணித ஆசிரியரான திரு. ந. அருட்சோதிவர்ணன் அவர்களின் அன்புத் தாயார்
திருமதி கெளரிநடராசா
அவர்கள் அமரத்துவமடைந்த செய்தி கேட்டு ஆறாத்துயரடைகின்றோம். 9H6ér6srnTrfessir பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பிறைற்ரின் கல்வி நிலையம்,
சாவகச்சேரி நிர்வாகி,
ஆசிரியர்கள், மாணவர்கள்.
ഭ= 6

disjudub
பஞ்ச தோத்திரம்
விநாயகர் காப்பு திருச்சிற்றம்பலம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.
தேவாரம்
மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப் போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவார் அவர்பின் புகுவேன் யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன் கண்டேனவர் திருப்பாதங் கண்டறியாதன கண்டேன்.
திருவாசகம்
பால் நினைந் தூட்டுந் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உவப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.

Page 8
திருவிசைப்பா
இடர் கெடுத்தென்னை ஆண்டுகொண் டென்னுள்
இருட்பிழம் பறவெறிந் தெழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதி! அடல்விடைப் பாகா! அம்பலக் கூத்தா!
அயனொடு மாலறி யாமைப் படரொளி பரப்பிப் பரந்து நின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே.
திருப்பல்லாண்டு ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரைநாள் நாரா யணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
இறவாத இன்பஅன்பு வேண்டிப்பின் வேண்டுகள்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னைஎன்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவா! நீ ஆடும் போதுன் அடியின்கீழ் இருக்க என்றார்.
திருப்புகழ் பிறவியலை யாற்றினில் புகுதாதே
பிரகிருதி மார்க்கமுற் றலையாதே உறுதிகுரு வாக்கியப் பொருளாலே
உனதுபத காட்சியைத் தருவாயே அறுசமய சாத்திரப் பொருளோனே
அறிவுளறி வார்க்குணக் கடலோனே குறுமுனிவ னேத்துமுத் தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் பெருமாளே.
வாழதது வான்முகில் வழாது பெய்க! மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க! நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க! மேன்மைகொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
3.G8)= in: :مه669g

ஒளவையார் அருளிச்செய்த
PEIGODT
கடவுள் வாழ்த்து
வாக்குண்டாம் நல்ல மனம் உண்டாம் மாமலராள் நோக்கு உண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு
நூல நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி “என்று தருங் கொல்?’ என வேண்டா - நின்று தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத் தலையாலே தான் தருதலால்
நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம் கல் மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம் நீர் மேல் எழுத்துக்கு நேர்
இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால் இன்னா அளவில் இனியவும் - இன்னாத நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே ஆள் இல்லா மங்கைக்கு அழகு.
அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய் நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர் கெட்டாலும் மேன்மக்கள் மேன் மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா
C9)
~-ന

Page 9
2.
Ø
உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர் பற்றலரைக் கண்டால் பணிவரோ?. கல்தூண் பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின் தளர்ந்து விளையுமோ தான்
நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம்.
நல்லாரைக் காண்பதுவும் நன்றே; நலம்மிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று
தீயாரைக் காண்பதுவும் தீதே; திரு ஆற்ற தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தயார் குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு இணங்கி இருப்பதுவும் தீது
நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை
பண்டு முளைப்பது அரிசியே ஆனாலும் விண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்ட பேர் ஆற்றல் உடையார்க்கும் ஆகாது அளவு இன்றி ஏற்ற கருமம் செயல்
மடல் பெரிது தழை; மகிழ் இனிது கந்தம் உடல் சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது மண்ணிரும் ஆகாது; அதன் அருகே சிற்றுாறல் உண்ணிரும் ஆகி விடும்.
$مه؟
ܣܛܘ
NÄR
30>=\9
S.
4.

14.
15.
16.
17.
=ኅን›፻፰
சுவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும் அவையல்ல நல்ல மரங்கள் - சபை நடுவே நீட்டு ஒலை வாசியா நின்றான் குறிப்பு அறிய மாட்டாதவன் நன் மரம்
கான மயில் ஆடக் கண்டிருந்த வான் கோழி தானும் அதுவாகப் பாவித்து - தானும் தன் பொல்லாச் சிறகை விரித்து ஆடினால் போலுமே கல்லாதான் கற்ற கவி
வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடகாரி ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனால்போல் - பாங்கு அழியாப் புல் அறிவாளருக்குச் செய்த உபகாரம் கல்லின் மேல் இட்ட கலம்
அடக்கம் உடையார் அறிவிலர் என்று எண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில் ஒடுமீன் ஒட உறுமின் வரும் அளவும் வாடி இருக்குமாம் கொக்கு.
அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல் உற்றுமித் தீர்வார் உறவு அல்லர், - அக்குளத்தில் கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே ஒட்டி உறவார் உறவு.
சீரியர் கெட்டாலும் சீரியரே: சீரியர் மற்று அல்லாதார் கெட்டால் அங்கு என்னாகும்? - சீரிய பொன்னின் குடம் உடைந்தால் பொன்னாகும், என் ஆகும் மண்ணின் குடம் உடைந்தக் கால்?
ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி - தோழி
நிதியும் கணவனும் நேர் படினும் தம்தம் விதியின் பயனே பயன்
鼠
C1) ہم
| N-1

Page 10
ఓ
$مه؟
2
※
21.
22.
23.
24.
25.
26.
உடன் பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்கவேண்டா உடன் பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா மாமலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும் அம் மருந்து போல் வாரும் உண்டு.
இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்று இல்லை இல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள் வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்இல் புலி கிடந்த தூறாய் விடும்
எழுதியவாறே தான் இரங்கும் மட நெஞ்சே! கருதியவாறு ஆமோ கருமம்? - கருதிப் போய்க் கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல் முற்பாவத்தில் செய்த வினை
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சி எத்துப் பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வரே - வில் பிடித்து நீர் கிழிய எய்த விடுப் போல மாறுமே சீர் ஒழுகு சான்றோர் சினம்
நற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற் போல் கற்றாரைக் கற்றாரே காமுறுவர் - கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உகக்கும் பிணம்
நஞ்சு உடைமை தான் அறிந்து நாகம் கரந்து உறையும் அஞ்சாப் புறம் கிடக்கும் நீர்ப் பாம்பு - நெஞ்சில் கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார் கரவிலா நெஞ்சத் தவர்
மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர் தூக்கின் மன்னனில் கற்றோன் சிறப்பு உடையன் - மன்னர்க்குத் தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை கற்றோர்க்குச் சென்ற இடம் எல்லாம் சிறப்பு
=(12) :N&C)
YN==1
å
Nr
S
V

কৈও
27. கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம் - மெல்லிய வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம் கூற்றமே இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்
28. சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்
கந்தம் குறை படாது; ஆதலால் - தம்தம் தனம் சிறியர் ஆயினும் தார் வேந்தர் கேட்டால் மனம் சிறியர் ஆவரோ மற்று?
29. மருவு இனிய சுற்றமும் வான் பொருளும் நல்ல
உருவும் உயர் குலமும் எல்லாம் - திரு மடந்தை ஆம் போது அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து போம் போது அவளோடும் போம்
30. சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம் அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோ - மாந்தர் குறைக்கும் தனையும் குளிர் நிழலைத் தந்து மறைக்குமாம் கண்டீர் மரம்
(முதுரை முலமும் உரையும் முற்றும்)
Wit/2 SN2
W
حصص\亨
ή
Y~~~1
بھلائے
S3

Page 11
கரம் கூப்பி தலை வணங்கி எமது இதயபூர்வமான
நன்றிகள் நவில்கின்றோம்.
எங்கள் ஒளி விளக்காகத் திகழ்ந்து எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு இன்று அமரதீபம் ஆகிவிட்ட எங்கள் இல்லத் தலைவியின் இறுதிக்கிரியைகளில் பங்குபற்றியோருக்கும் பல வழிகளிலும் உதவி புரிந்த அன்பும், பண்பும் நிறைந்த அனைத்து இதயங்கட்கும் உள்நாட்டில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் அஞ்சல் மூலமாகவும் தந்தி வாயிலாகவும், தொலைபேசி மூலமாகவும் அனுதாபம் தெரிவித்தோருக்கும், பத்திரிகை மூலமாக அஞ்சலி செலுத்தியோருக்கும், மலர்மாலை, மலர் வளையம் சமர்ப்பித்தோருக்கும் ஈமக்கிரியை நடந்தவேளை ஈரமனத்தோடு பங்கேற்றோருக்கும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வில் பங்குபற்றியோருக்கும் அன்று தொடக்கம் இன்றுவரை எம்மோடு நின்று எமக்குப் பல வழிகளிலும் உதவி புரிந்தோருக்கும் குறுகிய காலத்தில் இம் மலரை அச்சிட்டு உதவிய சாந்தி அச்சகத்தினருக்கும் நாம் எம் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இல. 03, சேர் பொன் இராமநாதன் வீதி, இங்ங்ணம் நாச்சிமார்கோவிலடி, பிள்ளைகள், மருமக்கள், யாழ்ப்பாணம். பேரப்பிள்ளைகள். 23-07-2005
ஒவ்செற் பிரிண்ட் D நாச்சிமார்கோவிலடி, யாழ்ப்பாணம்.
(3ustair : 222 2821
 
 


Page 12
மாதர் (செல்லையா) + மங்கை
GorpuUIT சுய்பிரமணியம் + அன்னம்மா BL-ITIT
-- செல்வம் இராசம்மா
மேகவணன் ܢ
--
ஞானேஸ்வரி

珂ra呜
தாமோதரம்பிள்ளை + அன்னப்பிள்ளை
விகளி
அருட்சோதிவர்ணன் கலாவர்ணன்
-- 十 சந்திரா கெங்கேஸ்வரி
அருட் செல்வி எலியாம்வர்ணன்
பிருந்தவர்ணன்

Page 13


Page 14
கீதாசாரம் எது நடந்ததுே, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கி எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றா உன்னுடையது எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்?" எதை நீ கொண்டு வந்தாய்
அதிஇங்கிருந்தே எடுக்க எதை கொடுத்தாலியா