கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலட்சுமிப்பிள்ளை கனகசபாபதி (நினைவு மலர்)

Page 1
鑿發磁避養時
@劑 灣 韶 邀 颱 灣● 避。 避 题 灣 愍 磐
*********樂遊樂遂渝遂邀邀邀邀邀避邊邀邀邀邀邀遂邀遂邀邀邀議論證籌邀遵樂豫
 

*發送經發經發蒂錢養臺繫養•變
லட்சுமிப்பிள்ளை
E ᏭᎭ u m u Ꮛ
வர்களின்
Sl
() GPSR 醛酸乙圈
மலர்
DIB - 1997
隧路路路綫錢錢龜錢錢議淺議。

Page 2

டெ
o Il DfJir திருமதி இலட்சுமிப்பிள்ளை கனகசபாபதி அவர்கள்
தோற்றம்6 மறைவு! 03 - 06 - 1932 7 - 07 - 1997
திதி வெண்பா
ஆண்டி சூரஆடி ஆனதொரு பூர்வபக்கம் பூண்ட துவாதசியிற் போயினாள் - நீண்டபுகழ் கொண்ட இலட்சுமிப்பிள்ளை கோயிற் கடவையினில் நின்றருளும் பிள்ளையார் நிழல்,

Page 3

鑿。
வாழ்க்கை வரலாறு
அமரர் திருமதி இலட்சுமிப்பிள்ளை கனகசபாபதி துன் னாலை தாமரைக்குளத்தடியிலே திருவாளர் ஆறமுகம் வல்லிபுரம் திருமதி செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட பத்திரியாக 1932ஆம் ஆண்டு யூன் மாதம் மூன்றாந் திசதி பிறந்தார். அவருடைய உடன் பிறப்புக் 3 ஸ் ஐவர் - ஆறுமு கம் ( பேராசிரியர் , 1ாழ் பல்கலைக்கழகம் ), க + ர | ள சிங்கம் இளைப்பாறிய தபால் அதிபர் ), தெய்வ சோதி, திரவியம், தெய்வநாயகி ( ஆசிரியை கட்டைவேலி ஞானா காரியர் இல்லுரரி ).
தனது ஆரர் பக்கல்வியைக் காசிநாதர் வித்தியாலயத் தி லு ஞானாசாரியர் கல்லூரியிலு பெற்று ருத்தித்துறை மெதடிஷ் த மிஷன் பெண் ஈள் பாடசாலையில் இ க ைட நிலைல் கல்வியை நிறைவு செய்தார் அக்காலத்தில் நடை மு 3றயிலிருந்த சிரேஷ்ட பாடசாலைத் தராதரப் பத்திரத் தேர்வில் ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மூலங்களிலும் தேர்ச்சி பெற்றுச் சிறப்பெய்தினார்.
ஆசிரியர் தொழிலில் நாட்டங்கொண்டவராய் திருநெல் வே லி சைவ ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து பயிற்சி பெற்றுத் தகமை கொண்டார். தனது ஆசிரியர் பணியில் ஞான சாரியர் கல்லூரி ஆர வெட்டி, வட இந்து ம க ளி ர் கல்லூரி பருத்தித்துறை வட மத்திய கல்லூரி தெல்லியடி, ஹலண் ட் கல்லூரி, ஹற்றன், சைவப்பிரகாச வித்தியா சாலை, கந்தர்மடம் ஆகிய கல்லூரிகளில் கற் பித் துப் பெருமைபடைத்தார்
இல் வாழ்க்கைக்கு ஏற்ற துணை பனாய் கந்தர்மடத் தைச் சார்ந்த திரு வைத்திலிங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரன் திரு கனகசபாபதியை கைப்பற்றினார். அவருக்கு கிடைத்த துணையும் ஆசிரியத் தொழிலும் இருந்தமை குடும்பத்துக்கு கிறப்பாயமைந்தது தாம்பத்திய வாழ்வின்

Page 4
பேறுகளாய் ரீசுதர்சன் (பொறியியலாளர் - அவுஸ்ரேலியா, குமணன் (பெ9றியியலாளர் - அவுஸ்ரேலியா, ச சி க ர ன் (படவரைஞர் - பிரான் ஸ்) என்ற மூன்று புதல்வர்களு .ே ஆர்மதா என்ற புதல்வியும் அமைந்தனர். அத்துடன் கலாநிதி உம ? , நளினு, காமேசன் என்ற அரிய Lr (i Lošg GT Gmruył ஆதவன், ஆருதி, சங்கவி, திருஷா, வாஷினி என்னும் பா ச மு ள் ள பேரப்பிள்ளைகளையும் அடையப் பெற்ற ர், அன்னை என்ற வ  ைக யி ல் திருமதி. இலட்சுமிப்பிள்ளை நிறைவேற்றிவைத்த கடமைகளுக்கு அவருடைய பிள்ளை களின் வளர்ச்சி சான்றாகின்றது.
ஆசிரியத் தொழிலுக்குத் தம்மை அர்ப்பணித்த அதே வேளையில் தனது குடு ? பம், சூழல், சமூகம் என்ற வெவ் வேறு களங் க்ளிலும் அவருடைய பங்களிப்பு பளிச்சிட்டது. த ைனை ஆடைந்தவர்கள் இனை வரையும் அரவணைத்து ஆதரிப்பதிலும், தேவையான சந்தர்ப்பங்களில் தேறுதல் கூறுவதிலும் அவருடைய தனித்துவம் பலராலும் பாராட் டப்பட்டது. அவரிடம் கற்ற மாணவர்கள், கூடத் தொழில் புரிந்த சகபாடிகள், தொடர்புடைய ஏனையோர் எல்லோ ருடனும் ஒத்து வாழ்ந்து திருப்திகண்டவர்.
தனது வாழ்வில் நிதானத்தைக் கடைப்பிடித்த திருமதி இலட்சுமிப்பிள்ளைக்குக் காலனின் அழைப்புத் திடீரென வந்தது. எவரும எதிர்பார்த்திராத வகையில் 17-07-97ல் அவர் இறைவனடி எய்தினார். மானிட வாழ்க்கையின் அநித் தியத்தை நிருப்பதாக அவருடைய மறைவு நிகழ்ந்தது பிரிவ1 ல் துயருறுபவர்கள் தனித்துநிற்க பரம்பொருளின் பாதத்தை நாடிய ஜீவன் முத்தியெய்யட்டும்.
சாந்தி சாந்தி சாந்தி

கணவர் புலம் பல்
காரியங்கள் அத்தனைக்கும் கைகொடுத்த தேவி நீ யாருமிங்கே யில்லாமல் மகளடியில் பிரிந் சீரே பாரமிதயத்தில் இறக்கவழி யில்லை யெல்லோ ஈரமின்றி யெம்மைவிட்டுப் போன தென்ன ஐயையோ
நேரந் தான் உந்தனுக்குப் பொன்னாச்சே யென்றுமே நேரத்தை வீணாக்க விரும் 1ாத பெண், ணெல்லோ நேரத்துக் கோடோடி மறைவதோ உன் சித்தம்
நேரமோ வந்ததிங்கே நிழலடிதான் காட்ட வென்று
பிள்ளைகள் புலம்பல்
அம்மைக் கொருதெய்வம் அம்மா வுன் விளையாட்டு நம்மைக் சருகா து நமைப்பிரிந்து போனரீரோ அம் மைபே யுன்னொளி தான் எம்மிடத்தில் வ "T (ug LD uh t D7" அ1 மாவுன் னுயிரெங்கே யோடியது சொல்லம் மா.
பிரிவே நமக்காச்சு பேதலித்து நிற்கின்றோம்
பரிவே கிடையாதோ தற விட்டுப் போனrரே புரியாத புதிரான "ப் புண் ணியத்தின் சொத்த னாய் கரையாத இதயங்கள் கரையவைத்தாய் அம்மா நீ
உயிராகப் போற்றி வளர்த்தெடுத்த ஆம் மையே உயிரோடு உணர்வோடு ஒன்றித்த தெய்வமே உயிருக் குயிராய் நாம் நேசித்தோம் எம்தாயே உயிர்பிரிந்து போன தென்ன ஏக்கமோ மேக்கிங்கே:
அக்கா வெமக்கென்றும் கண்ணான சொத்தென்று தக்க பெருமையிலே தங்கியே நாமிருந்தோல் உக்கி உதிரவிட்டு ஓடிப்பறந்த தென்ன ஏக்கம் ஒழியவில்லை எங்கலக்கம் தீரவில்லை. அக்காவைக் காண்பமென்று கூட்டிக் கழுவியெல்லோ தப்பாமல் காத்திருந்தோம் தங்கமுகம் காண வென்று அக்கா நீ மறந்தாயோ எங்களை நீ யென்றும்ே 'உப்பிட்ட பாத்திரமாய் உக்குகிறோம் அக்கா நாம் .

Page 5
மருமக்கள்
அன்புள்ள மாமிபாய் எமைக்காத்த தெய்வமே அன்புக் கவசம் உடைந்ததே ஆறவழி என்பும் உருகுதெல்லோ எல்லோர்க்சம் முத்தெல்லோ பண்பின் கெரமே பறந்தவழி சொல்ம 7 மி
அறிவுபுகட்டி யெம்மை வாழ விட்ட தெய்வமே *T அறி பிழந்து நிற்கின்றோம் சுருதி முலைக் காணவில்லை பொலிவிழந்த மாளி ை யாய் போன தெல்லோ வீடின்று , வலுவிழந்து நிற்கின்றோம் வெதனை தீராதோ.
சுற்றத்தார் புலம் பல்
எங் Fளடிக் கோடி வருவா யென்று தங்கியே பார்த்திருந்தோம் தவித்தோம் அம்மா உங்கள் முகம் காணக் கிடையா தென்று .." ஓங்கியே உருகினோக் செய்தி கேட்டு.
கொள்ளிக்குப் பிள்ளை சள் வேணும் என்று
எல்லையிலே உயிர்பறக்க நேர்ந்ததோ அம்மா கொள்ளை யடித்தானோ கோயிற் கடவையான்
கள்ளம் அறியாத பிள்ளைநீ சொல்லம்மா.
ッ தேற்றம் சேவை யிலே சிறப்புற்று விளங்கிய திருமதி இலட்சுமிய மா கனகசபாபதி அவர்களின் திடீர் மறைவுச் செய்தி கேட்டு அனைவரும் கலக்க மடைந்தோம் தெளிவடைந்து அவவின் ஆத்ம சாந்திக்காகப்
பிரார்த்திட்போம்.
ஓம் சாந்தி சாந்தி சார் தி!
ஆக்கம்:- திருமதி பத்தினிப்பிள்ளை வல்லிபுரம்

எங்கள் பெரிய மக்கள்
* நெரு நல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை உடைத் திவ்வுலகு
உங்கள் குடும் பத்தில் மூத்த மகளாகப் பிறக்தீர்கள். எங்கள் குடும்பத்தில் மூத்த மருமகளாகப் பு தந் சீர்கள் உங் கள் கணக்கான பேச்சும், எதையும் கணக்கிட்டுச் செப்பும் போக்கும், எதிலும் அதிசம் தலை யிடாத பங் 9 ம், எங் களுக்கு உங்கள் மீது மதிப் புக் கல்ந்த அன்பை ஏற்
எதையும் திட்டம் போட்டுச் செய்வீர்கள் செல்வ தைத் திடமாகக் கூறுவீர்கள் கணக்காக மூன்று அணு , ஆசைக்கொரு பெண்ணும் பெற்றிர்கள் உங்கள் பிள்ளை களின் படிப்பு, அவர்களின் எதிர் கால வாழ்வின் சுபிட்சமே உங்கள் இலட்சியமாகக் கோடிட்டு அமைத் தீர்கள் கோயில் கொண்டாட்டம், உறவினர், நண்பர் என்று Φ ή στον சிந்
தனையைச் சிதறடிக்காமல், மக்களை மைய மாக வைத்து உங்கள் வாழ்க்கையை அமைத்தீர்கள்
மச்சாள் ஒரு குடும்பத் தலைவி என்ற முறை யில் நீங்கள் எதைச் செய்ய வில்லை போற்றி வளர்த்த பிள்ளை களைப் பொறிஇயலர் வார் ஆ க் க வி ல்  ைல பட்டம் போற் பறந்து திரிந்த மகனைப் பட வரை ஞன் ஆக்கவில் லையா? " A/1 எடுத்தால் ஒரு முறை மட்டும் ' என்று சவால் விட்ட மகளை மைை யியல் புகட்டி, மண மேடை ஏற்றி அவர் மனைநல கிண்டு மகிழவில்லையா?
கணக்கான வயதிலேயே ஏற்ற கன்னியலரக் 6 & ப் பிடித்து மக்கள் அழகான பேரக்குழந்தைகளுடன் வ ழ் வதைக் சண்டு களிக்கவில்லையா? பெற்றது நீங்களென் ற லும் வளர்த்தது உங்கள் தங்கையர் என்று கூறி அவர் களிடம் நன்றி உணர்வுடன் இரு க் க ப் பிள்ளைகளைப் பழக்கவில்லையா?

Page 6
மச்சாள்! நீங்கள், உங்கள் குடும் பத்தினரை மட்டு மன்றி புகுந்த வீட்டில் மாமன், பாமி, மைத்த னர் , மைத் துணியர் ம ரு மக் க ள், மக்கள் மீது மதிப்பும், அன்புக் பாராட்டி நடந்தீர்கள் நாங்களும் எங்கள் ' பெரிய மச்சாள் ” என்று அன்பும் மதிப்பும் கொடுத்து நடந்தோம்.
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகளுடன் அ ைஸ்ரேலி யாவில் மகிழ்ந் கிருந்த வேளை பிறந்த ஊர் கிரும்ப அவச ரப்பட்டீர்கள் எதையும் கணக்கிட்டுச் செய்யும் நீங்கள் " 1997-ம் ஆண் கி ஆடி மா த த் தி ன் பின் இருக்கமாட் டேன் ” என்று கூறிப் பிறந்த மண் வர முயற்சி செய்தீர்கள். உங்கள் மரணம் கூட உங்கள் கணக்குத் தவறாது சம்ப வித்து விட்டதே! அதுவும் உங்கள் பாக்கியமே.
மச்சாள்! நாங்கள்தாள் ஏமாந்த விட்டோம். யாழ் வரப் போறிர்கள் என்று நாள் எண்ணிக் காத் திருந்தோம். எதிர்பாராத உங்கள் மரணச் செய்தி கேட்டுத் திடுக்கிட் டோம்! திகைத் தோப் 11 இறுகியாகக் , ட உங்கள் முசத் தைக் காணமுடியாத எமது நிலையை எண்ணித் த வித் தோம் .
* பெரியமச்சாள் இறந்து விட்டா” நம்பமுடியவில்லை. அரை மணிக் கொரு முறை பஸ் ஓடும் காலத்திலும் நடந்து யாழ் நகர் போவீர் சள் ' பஸ் அடிக்கடி ஒடுதே பஸ்களில் போ சலா மே ’ என்று நாம் கேட் டால் ' எனக் சதுக்கு மினக்கெட நேர மில்லை ’ என் பீர்கள். இப்பவும் இங்கு மினக்கிெட முடியாமலா அவசரப்பட்டு ஓடி விட்டீர் சன்?
ஆன்மா அழிய தென்று அன்றெனக் குச் சொன்ன மொழி நான் மறந்து போவேனோ டி - கிளியே,
உங்கள் ஆத்மா சாந்தியடைய நாமன்ை வரும் பிரார் திக்கின்றோம்.
ஓம் சாந்தி!
சாந்தி!
சாந்தி! மைத்துனர், மைத்து E மார்,

ல்.
இலட்சியத்திற்கு ஒரு இலட்சுமிப்பிள்ளை
கல்விப்பணியில் ஆசிரியராக புகுந்தோர் பலர் ஆயினும் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலரே அப்பணியில் மங்கா புகழ் படைத் துள்ளனர் இவர்களுள் ஒருவர் தான் எம் மிடையே வாழ்ந்து அ ம ர த் துவ ம் எய்திய ஆசிரியர் இலட்சுமிப்பிள்ளை அவர்கள்.
நேரிய தடை சீரிய பேச்சு, எளிமையான கோ ல ம் கொண்டவராவார் அன்னார் ஆதரவுள்ள தாயாகவும், அன்பான மனையாளாகவும் பா சமிகு சகோதரியா சவும் எம்மிடையே வாழ் ந் தா ரெ ன் ற ர ல் மிகையாகாது
• பெண்ணிற் பெருந்தக் யாவுள" என்னும் பொய்பா மொழிக்கு இலக்கணமாக அமைந்தவர் எங்கள் ஆசிரியர் அவர்கள்.
1953ம் ஆண்டில் தனது க.பொ.த. உயர்தரக் கல்வியை முடித்ததும் தந்தை எழிநின்று ஞானாசாரியார் கல்லூரி யில் ஆசிரியராக தம்மை அர்ப்பணித்தவர் அமரராவார். தமது கற்பித்தல் செயற்பாடுகளாயினும் சரி சமூக செயற் பாடுகளினாயினும் சரி தந்தையார் பெயரை எம் எல்லோ ருக்கும் நினைவுறுத்தி செயற்பட்டவரே அன்னாராவார்: அக் காலத்தில் தந்தையார் அவர்கள் பள்ளி சிறார்களின் கல்வியிலும், பாடசாலை வளாச்சியிலும், எமது கிராம முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன: செயற்பட்டாரோ அதற்கு இட் மிய எ ம்ெ குறையாது ஆசி ரியை அவர்களும் செயற்பட்டார் என்றால் மிகையாகாது.
மேல் வகுப்புகளில் பாடங்களை கற்பிப்பதற்கான ஆற் றலை கொண்டிருந்த போதிலும் தனது கற்பித்தல் செயற் பாட்டினை ஆாம் - ப்பிரிவு ம ஈ ன வ ரு டனே அக்கறை காட்டி செயற்பட்டார். ஆரம்பப்பிரிவு பொருட் காட்சியில் ஆயினும் சரி விளையாட்டு போ ட் டி யி ல T யி னு ய் சரி

Page 7
கொடுத்த கருமத்தை மனதிற்கொண்டு தன்னால் முடிந்த வற்றை சிறப்பாகச் செய்து தனித்துவம் பேணி பாட சாலைக்கு பெருமை பேணி தந்தவர் என்றால் யாரும் மறுப்பதற்கில்லை. ஆரம்ப கல்வி மேலோ கீ கின் மாவை ரின் உயர் கல்வியும் சிறப்பாக அமையும் என்னும் எண்னக் கருவுடன் அக் காலத்தில் எமது பாடசாலை யில் ஆரம்ப கல்வியை சிறப்பாக மேலோங்கச் செய்த ஆசான்களுள் அன்னாரும் ஒருவராவார்.
வீட்டில் என்ன சுமை என்ன இடர் இருந்த போதும் பாடசாலை வாயிலினுள் புகுந்ததும் அவற்றையெல்லாம் மறந் த ப டசாலை செயற்பாடுகளில் தம் மை முற்றாக ஈடு படுத்தி சிறார்க ை ஊக்கப்படுத்தி அவர்களின் கல்வியை மேலோங்கச் செய்தார் கீதையில் கண் ண ன் கூறு ம் * கடமையைச் செய் பலனை எதிர்பாரா தே ' என்னும் உபதேசப்படி அவர் படிவிகளை விரும்பியதில்லை. பgவி களைக் சாட்டிலும் மாணவர்களுக்கான கற்பித்தல் செய்ற் பாட்டிலேயே தன்னை அர்ப்பணித்தார்.
கல்வி, அறிவு, ஒழுக்கங்களில் சிறந்து விளங்கிய இவர் எமது பாடசாலை மாண்புமிக்க ஆசிரியர்களால் மதிச் கப் பட்டதுடன், மாணவர்களாலும் பெரிது ம் மதிக்கப்பட் டார். பாடசாலை சுமைகள் இருந்த போது d, மெய்வருத் தம் பாராது செவ்வ5ே இல்லறம் நடாத்தி மாண்புறு மக் க்ளை பும் ஈடேற்றி நற்பண்பு எய்திய இலட்சுமிப்பிள்ளை அவர்கள் நம்மவர்க்கு ஓர் இலட்சியமிகத் திகழ்ந்த ர் என்பது வெள்ளிடை மலையாகும். பிறப்பும் இறப்பும் இயற் கையின் நியதி என்பர் இம் மண்ணில் பிறந்து நாt செயத நற்பணிகள் எம்மை மட்டு மன்றி எம் மக்களையும் வாழ்வில் மேலோங்க வைக்கும் அவ்வகையில் பெற்றெடுத்த நான்கு செல்வங்க ைளயும் வ ச பூ வில் மேலோங்கச் செய்து எம்மை பெருமைப்படுத் தி பி  ைளகளையும் பெருமைப்படுத்தி வாழ் வில் இன்புற வைத்த இலட்சிய த ர கை இலட்சுமிப்பிள்ளை அவர்களின் நாமம் எ க் றென்றும் எம் பண் 30 ல் நில லத்து
நிற்கும்,

அன்னாரை பிரிந்து துயருறும் அவர் தம் துணைகன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், சகோதர குடும்பத்தினர் அனைவருக்கும் ஆறுதல் கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அனைவரும் இறைவனை பி ரா ர் த் தி ப் G3L u 7 Lorras.
வாழ்க அவர் பணி வளர்க நt கல்லூரி,
வே. சிவசிதம்பரம்
{ அதிபர்) ஞானாசாரியார் கல்லூரி,

Page 8
ஞானச் சுடர்
திருமதி. இலட்சுமியம்மா கனகசபாபதி அவர்கள் ஒரு சிறந்த ஆசிரியையாக விளங்கியவர். சொல்லும், செயலும் ஒன்றுபட்ட இயல்புடையவர். உண்மையின் உறைவிடம் . அன்புள்ள அன்னையாகச் சிறார்களுக்குக் கல்வி பயிற்றியிருக் கின்றார். அவவிடம் முதலாம் ஆண்டிலே கல்வி கற்ற மாணவர்கள் தற்பொழுதும் 11 ஆம் ஆண்டிலே கல்வி கற் றுக் கொண்டிருக்கின்றார்கள். இவரின் சேவை ஒவ்வொரு மாணவனின் இதயத்திலும் பதிந்து நிற்கின்றது. இவரின் சேவை கல்வியில் சிறந்த பெறுபேறுகளுக்கும், ஆசிரிய பர பரை ச்கும் ஊன்றுகோலாக நி ற் கி ன் ற து. இவரின் ஆத்ம சாந்திக்காக எங்கள் கல்லூரி பிரார்த்திக்கின்றது.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
திரு. மு. சிவசிதம்பரம்
யா | ஞானாசாரியர் கல்லூரி, கரவெட்டி.
 

பண்பின் பிறப்பிடம்
அமரர் திரு. ஆறுமுகம் வல்லிபுரம் அ வ ர் க ள் பல ஆண்டுகள் ஒரு உத்தம ஆசிரியராகச் சேவை செய்தவர், இவரின் தலை மகள் திருமதி. இலட்சுமிப்பிள்ளை கணக சபாபதி அவர்கள் தந்தையின் அடியொற்றி ஒரு சிறந்த ஆசிரியராகக் கடமை ப 7 ற் றினார், அன்பும், ஆழ்ந்த அறி வும் , பண்பும் உள்ள ஒரு உத்தம ஆசிரியையாகத் திகழ்ந்த வர் என்னைக் க ற் பித் த ஆசிரியையாகவும், பின் சக ஆசிரியையாகவும் விளங்கியவர். பின் அதிபரான போதும் என்னை அன்புடன் வழி நடத்தியவர். ஒத்துழைத்தவர். அவவின் பண்பு மறக் கி முடியாதது. 1953ம் ஆண்டிலிருந்து 1987ம் ஆண்டு வரை எங்கள் கல்லூரியோடு தொ டர் புடையவராய் இருந்திருக்கின்றார். இடையில் பா | இந்து மகளிர் கல்லூரியில் சில ஆண்டுகளும் , யாழ்ப்பாணத்தி லும் சில ஆண்டுகளும் சேவை செய்தவர். ஐம்பத்தைந்தா வது வயதில் எங்கள் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார்.
நேரம் தவறாது கடமையுணர்வுடன் சேவை செய்த இவர் சிறந்த அறிவுப்பொக்கிஷம். இவரின் அகல்வு எமக்கு பேரிழப்பு சேவையின் பயனாய் சிறந்த ஒளிப்பாதம் எப் திய அம்மையை நாம் என்றும் நினைவு கூருவோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
சி. சிற்றம்பலம்
முன்னாள் ஆதிபர் ) யா | ஞானாசாரியார் கல்லூரி,
கரவெட்டி,

Page 9
ஆசிரியம் அழுகிறது
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலிற் தோன்றாமை நன்று "
என்ற பொய்யாமொழிக்கு புகழ் மணம் சேர்த் தவர் காலம் சென்ற ஒய்வு பெற்ற ஆசிரியை திருமதி. இலட்சு மிப்பிள்ளை கனச சபாபதி அவர்கள் என்றால் மிசை யா காது. பாடசாலை வரலாற்றில் அவர் ஆசிரியத் தவம் பொன் எழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று! மழலை களோடு அவரும் ஒரு மழலையாக கற்பிச்கும் ஆசி ரிய வாண்மை சிறந்த ஆசிரியத் தவத்தின் வெளிப்பாடு நேரந் த வ ற |ா து பாடசாலைக் குச் செல்லல் கட ைம உணர்ச்சி, கல்வி கற்பிக்கும் ஆற்றல் கவர்ந்தீர்க்கப்படும். அன்பான பேச்சு, இன் னும் இன்னோ ரன்ன வெளி சா ர் வேலைகளில் வெற்றி என்பவற்றால் தனது ஆசிரிய ப் பணிக்கு அழகு சேர்த்தவர். எளிமையான தோற்றம், புன் னகை அணிந்த முகம், உயர்ந்த இலட்சியங்கள் கொண்ட உள்ளம் என்பன காலஞ்சென்றவரின் காவிரதத்தில் வி டி வமைக்கப்பட்டிருந்த மணிகள். பசி நோக்காது, கண் துஞ் சாது, மெய் வருத்தம் பாராது பெருந்தொண்டார் றிய ஒரு ஆசியையாக ஆசிரிய சேவையிலும், ஒரு சிறந்த இல் லத்தரசியாக இல்லற வாழ்க்கையிலும் சிறந்து விளங்கி
●ó Trf。
இவரின் மாணவியாகவும் சக ஆசிரியராகவும் இருக்க கிடைத்தது நான் பெற்ற பேறாகும். இவரின் ஆத்மா 'சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்
Gurrab.
சி. அன்னம்மா ( முன்னாள் ஆசிரியை ) யா | ஞானாசாரியர் கல்லூரி, கரவெட்டி,

தேவாரம்
தும்ம விருமல் தொடர்ந்த போழ்தினும் வெர்மை நரசம் விளைந்த போழ்தினும் இம்மை வினையடாத் தெய்தும் போழ்தினும் அம்மை யினுந் துணையைந் தெழுத்துமே.
திருவாசகம்
வான நாடரும் அறியொனாதநீ மறையீறுமுன்
தொடரொனாதநீ ஏனை நாடருந் தெரியொனா தநீ என்னை
- இன்னிதா யாண்டு கொண்டவா ஊனை நாடகம் ஆடுவித்தவா உருகி நானுனை ப்
- பருகவைத்தவா ஞான நாடகம் ஆடுவித்தவா நையவையகத் துடைய
விச்சையே.
கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணை மாக்கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கை செற்றவர் புரங்கள் செற்ற வெஞ்
சிவனைத் திருவிழிமிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்
ளக் குளிர என்கண் குளிர்ந்தனவே.
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள்
மெய்யடியார்கள் விரைந்து வம்பின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடி
யீசற்காட் செய்மின் குழாம் புகுந்து

Page 10
அண்டங்கடந்த பொருளள வில்லதோ ரr னந்த வெள்ளப் பொருள்
பண்டுமின்று மென்றமுள்ள பொருள்
என்றே பல்லாண்டு கூறுதுமே,
திருப்புகழ்
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ் பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தா ன சற் குணர்நேயா
ஒப்பிலா மா மணிக் கிரிவா சா வித்த கா ஞான சத் திநிபாதா
வெற்றிவே லாயுதப் பெருமாளே.
புராணம்
இறவாத வின் பவன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டு மீண்டும் பிறப்புண்டே லுன்னை
யென்று மறவாமை வேண்டு மின்னும் வேண்டுந1 ன் மகிழ்ந்துபாடி யறவாநி யாடும் போதுன் னடியின் கீ பூமிருக்க வென்றார்.
 

பெருக்கல் வாய்ப்பாடு
2 3. 4. 5 6 7 8
1 - 2 1 - 3 - 4 1 - 5 1 - 6 1 - 7 1 - 8 2 - 4 2 - 6 2 - 8 2 - 10 2 - 12 2 - 14 2 - 16 3 - 6 3 - 9 3 - 2 - 3 - 15 3 - 18 3 - 21 3 - 24 4 - 8 A - : ٦ 4 - 16 4 - 20 4 - 24 4 - 28 4 - 32 5 - 10 5 - 13 5 - 20 5 - 25 5 -30 || 5 - 35 | 5 - 40 6 - 12 6 - 18 6 - 2 6-30 | 6 -36 6 - 42 6 - 48 7 - 1 a 7 - 2 7 - 28 7 - 35 7 56 - 7 49 - 7 42 س 8 - 16 8 - 24 8 - 32 8 - 40 8 - 48 8 - 56 8 - 64 9 - 18 9 - 27 9 - 36 9 - 45 9 - 54 9 - 63 9 - 72 10 - 20 | 10 - 30 | 10 - 40 | 10 - 50 | 10 - 6ე | 10 - 70 | 10 - 80 11 - 22 11 - 3 11 - 44 11 - 55 11 - 66 11 - 77 - as 12- 24 12-36 12 - 48 12 - 60 12-72 12 - 84 12- go 13 - 26 13 - 39 13 - 52 13 - 65 13 - 78 13 - 91 3 - 104 14 - 28 14 - 42 14 - 56 14 - 70 14 - 84 14 - 98 || 14-112 15 - 30 15 - 45 15 - 60 15 - 75 15 - 90 15 - 15 15-120 16 - 32 16 - 48 16 - 64 16 - 80 16 - 96 16-112 16 -128
O 11 12 13 4. 15 16
0S 00SS SS 00 SSS000 S S0S 00 SSS 00 S SS0SS S00SSSSDLS 2 - 20 2 - 22 2 - 24 2 - 26 2 - 28 2 - 30 2 - 32 3 - 30 3 - 33 3 - 36 3 - 39 3 - 42 3 - 45 3 - 4ε 4 - 40 4 - 44 4 - 48 4 - 52 4 - 56 4 - 60 4 - 64 5 - 50 | 5 : 55 | 5 - 60 | 5 - 65 | 5 - 70 | 5 - 75 | 5 - 8( 6 - 60 6 - 66 6 - , 2 6 - 78 6 - 84 6 - 90 6 - 9 7 - 70 7 - 77 7 - 84 7 - 91 7 - 98 7 - 105 7 - 11: 8 - 80 8 - 88 8 - 96 8 - 104 8 -112 8 - 120 8 - 12 9 - 90 | 9 - 99 | 9 -108 | 9 - 117 | 9 -126 | 9 - 135 | 9 - 14ረ 10-100 10-110 10-120 10 - 130 10-140 10 - 150 10 - 16 11-110 11-121 11-132 11 - 143 11 -154 11 - 165 11 - 17 12-120 12-132 12-144 12 - 156 12-168 12 - 180 12 - 19, 13-130 13-143 13-156 13 - 169 13-182 13 - 195 13-20 14 -140 14-154 14-168 14 - 182 14-196 14 - 210 14-22. 15-150 15-165 15-180 15 - 195 15-210 15 - 225 15 - 24 is DSSS0SLSS 0S000 S000S0000 SS00 SS000 S S 00 S0000 S 00S0sS
16 - 160

Page 11
நன்றி கூறுகிறோம்
மறைந்த எனது 6 னை வி இறைபதம் அடைந்தபோது களில் கலந்து கொண்டவர் களை அனுப்பியும் எ ம் 6 கிரியைகளிலும், சபிண்டீகர பல உதவிகளையும் Ln637 Cup G ១r, நண்பர்கள் அனுத உளமார்ந்த நன்றிகள்.
அரச விடுதி, விவசாயக்கல்லூரி, வவுனியா,

பி, எமது அன்னை, எமது மாமி அன்னாரது இறுதிக் கிரியை களுக்கும், அனுதாபச் செய்தி  ைம ஆற்றுவித்து அந்தியேட்டி "ணத்திலும் கலந்து கொண்டு வந்து அளித்த உற்றார், உற ா பிகள் அனைவருக்கும் எமது
இங்ங்னம்
கணவன், மக்கள், மருமக்கள்.