கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஜெயபாலசிங்கம் ஜெயக்குமார் (நினைவு மலர்)

Page 1
- ଶ୍ରେଣୀ:-LD'] கரவெட்டி துன்னா
ਤ
கட்டிட திணைக்
ଔiDiff ଗଷ୍ଟ୍ର uutଉ)
-
1器。
 
 

藝 Digi53F aló Daoñi Tleft 666
Friuli Gorror Ցsonլt oչյւլիյոյի քան
சிங்கம் ஜெயக்குமார்
த்த வெளியீடு 01.1998

Page 2

ஜெயபாலசிங்கம் ஜெயக்குமார்
器量 9
03 2
1997
1959
திதி நிருணய வெண்பா
8. ( 6 ) ஞாயிறு திதி பஞ்சமி - நிர்மான இலாகாதன்னை ஓங்கிட ஓயாதுழைத்த நன்மகன் ஜெயக்குமார் ஈங்கின்று உடல் நீங்கி ஆங்கமர ரானாரே,

Page 3

அமரர் ஜெயபாலசிங்கம் ஜெயக்குமார் ஜனனம் முதல் - மரணம் வரை
யாழ் மாவட்டத்தில் வடமராட்சிப் பிரிவில் கரவெட்டி துன்னாலை தெற்கு என்னும் கிராமத்தில் ஆயிரத்துத் தொளாயிரத்து ஐம்பத்தொன்பதாம் ஆண்டு பங்குனித்திங்கள் முப்பத்தோராம் நாள் இப்பூவுலகில் தந்தையாரான ஜெயபாலசிங்கத்திற்கும் தாயாரான அரியநாயகத்திற்கும் சிரேஷ்ட புத்திரனாக அவதரித்தார். இவரின் உடன்பிறப்புக்களான ஜெயதேவன் , ஜெயந்திமாலா, ஜெயசிறி ஆகியோருடன் மிகுந்த பாசமுடன் வளர்ந்து வந்தார்.
தந்தையும், தாயும் இரத்தினபுரி மாவட்டத்திலே ஆசிரியர்களாக கலி விப் பணி புரிந்தமையினால் இவரினி இளமைப்பருவமும் ஆரம்பக்கல்வியும் இரத்தினபுரி மாவட்டத்திலேயே இடம் பெற்றது. அங்குள்ள இகல்லேல்ல மகாவித்தியாலயத்தில் சிங்களமொழியில் தனது ஆரம்பக்கல்வியை ஆரம்பித்த அன்னார் தாய் தந்தையின் வழிகாட்டலில் தாய்மொழியிலும் கற்றுத்தேர்ந்தார். ஏழாம் வகுப்பு வரை இரத்தினபுரி மாவட்டத்தில் கல்வி கற்ற அமரர் ஜெயக்குமார்
எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான கல்வியை அவரது பிறந்த கிராமத்துப் பாடசாலையான யா, ஞானாசாரியாக்
கல்லூரியில் பெற்றார். இக்காலத்தில் யா/ஞானாசாரியார் கல்லூரி ,
அதிபராக இருந்த திரு. சி. சிற்றம்பலம் அவர்களின் வழி நடத்தலால்,
ஓர் சிறந்த மிகு கல்லூரியான யா/ ஹாட்லிக் கல்லூரியில்
அனுமதிபெற்று 1979ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தர பரீட்சையில்
தேறி தனது இலட்சிய துறையான எந்திரவியல் விஞ்ஞான.
மானிப்பட்டத்தை பெறுவதற்காக பேராதனைப் பல்கலைக்கழகம் சென்று 1983ம் ஆண்டு மார்கழியில் ஒரு எந்திரவியல் விஞ்ஞான மானியாக அங்கிருந்து வெளியேறினார்.
(1)

Page 4
பல்கலைக்கழக கல்வியை முடித்து தனது தொழிலி பாதையில் காலடி வைத்த அன்னார் தனது முதல் நியமனத்தை சமக்கோனி பொறியியல் நிறுவனத்தில் பெற்றார். மிக குறைந்தளவு வேதனத்துடன் தனது தொழிலை ஆரம்பித்தவரினி தொழிலி திறமையினையும் அர்ப்பணிப்பையும் கண்ட சமக்கோன் நிறுவனத்தார் அவருக்கு பதவி உயர்வும் வழங்கி அவருக்கு தனிப்பட்ட போக்குவரத்து வசதியையும் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து அன்னார் 1985 வைகாசி மாதமளவில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான நிர்மாணத்துறை பொறியியலாளராக அரச நியமனத்தைப் பெற்றார். இரத்தினபுரி மாவட்டத்திலும் எல்லோரினதும் அபிமானத்தைப் பெற்ற அன்னார். பெற்றோர்களின் ஆசியுடன் 31-01-1986 இல் இராஜசிங்கம் தம்பதிகளினி திருநிறைச்செல்வி பவளகுமாரி (B.S.C) அவர்களை கைத்தலம் பற்றினார். இல்லறம் நல்லறமாகி மதுரஞ்சனி என்ற மகளையும் மதனவேந்தன் என்ற மகனையும் பெற்றெடுத்து எல்லோரும் வாழ்ந்து வந்தார்கள்.
இதனைத் தொடர்ந்து கொழும்பு பிரதம காரியாலயத்திற்கு
இடம் மாற்றம் பெற்ற அணினார் அக்காலத்தில் பட்டய எந்திரவியல் நிறுவனத்தின் உறுப்பினரானார். இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்திற்கு மாற்றலாகி வந்து மிக மோசமான இக்கட்டான சூழ்நிலையில் அங்குள்ள வேலைகளை திறம்பட ஆற்றினார். கிளிநொச்சி விவசாயக் கல்லூரிக்கான நிதி ஒதுக்கீடு செலவழிக்கப்படாது தேங்கி கிடந்த வேளையில் அதனை ஒரு சவாலாக ஏற்று அக்கட்டிட நீர்மாணத்தை வெகு சிறப்பாக பூர்த்தி செய்தார்.
(2)

இவரது செயலாற்றலையும் , அர்ப்பணிப்பையும் கண்ணுற்ற மேலதிகாரிகள் இவருக்கு வட பிராந்தியத்திற்கான பிரதி பிரதம எந்திரவியலாளர் பதவி உயர்வினை வழங்கி வவுனியா மாவட்டத்தில் கடமையாற்ற இடமாற்றம் வழங்கினர்.
வவுனியா மாவட்டத்தில் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத் திட்டத்திற்கு திட்ட பொறியியலாளராக கடமை யாற்றியதுடன்,வவுனியாமாவட்டத்தின் கட்டிட நிர்மானப் பணிகள் பலவற்றில் தன்து பங்களிப்பை செலுத்தினர்.
இறுதியாக திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரி நிர்மானத்திற்காக இரவுபகல்பாராது கடமையாக உழைத்த அன்னார். அக்கடடிட பணி முடியுமுன்னரே விண்ணுலகை அடைந்தார்.
எல்லோருக்கும் நண்பனாகவும், அண்பனாகவும் , கடமை யுணர்வு கொண்டவராய், நேர்மையானவராய் வாழ்ந்து தனது குடும்பத்தின் நலனையும் உற்றார் உறவினர் நலனையும் தன்னை ஒரு குறையும் விடாது பாதுகாத்த அன்னார் எல்லோரையும் மீள முடியா சோகத்தில் ஆழ்த்தி விட்டு அன்று விண்ணுலகை அடைந்தார்.
நித்திரையில் கூட
கட்டிடங்கள் பற்றிய கனவுகளுடன் வாழ்ந்த கடமை விரண்
நிலைதளரா நேர்மையாளன் குடும்பத்தின் குன்றா விளக்கு
மண்ணுலகை விட்டு பிரிந்தாலும், எங்கள் நெஞ்சங்களிலி
என்றும் நிறைந்திருப்பார்.
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
(3)

Page 5
'; ';
..
* יש 432, )
எங்கள் அன்பிற்குரியவரே
எங்கள் அணையா தீபமே விழி மூடாதிருந்து - எங்கள் நலன் காத்தவரே. வாழ்வின் வழியெல்லாம் நிழலாய் எங்களை தொடர்ந்தவரே. நல்ல வழிகாட்டி நாளெல்லாம் சிறப்பித்தவரே
எங்கள் வளமான வாழ்வுக்காய் காலமெல்லாம் உழைத்தவரே.
உயர்வான இலட்சியங்களோடு எங்களை வழி நடத்தியவரே.
மகிழ்வான எம் வாழ்வில்
இடைநடுவில் எம்மை விட்டு பிரிந்தவரே நீங்கள் இல்லாத எங்கள் வாழ்வு என்றும் சோகமான பயணங்களே - இருந்தும் உங்கள் இரட்சியம் மலர
என்றும் வாழ்வோம்.
.
s '3.
w,ားနွှwx, " – " - மனைவி, பிள்ளைகள்.
 
 

இTங்கள் குலக்கொழுந்தே குன்றின் மணியாய் நின்று குடும்பம் காத்தவனே எம் கடமை நீ செய்வாய்
என நாம்
எதிர்பார்த்திருக்கையிலே எம்மை விட்டு பிரிந்தவனே நீ } *、 தந்த நினைவுகளுடண் i :
என்றும் நாம் வாழ்வோம்.
அப்பா அம்மா ,சகோதரர்கள்
பாசமிகு மகனே
பண்பாளரே
பாதியிலே எம்மை தவிக்க விட்டுப் போன தன்னலமில்லா பெருமகனே. தரணியெல்லாம் உண் புகழ்பாட தவித்து நிற்கின்றோம்
மாமி , மக்கள்

Page 6
அமரர் ஜெயக்குமார் அவர்களின்
நினைவஞ்சலி
இதயச் செல்வமே ; இறைவன் தந்தார் , மனைவிமக்களுடன் வாழ்ந்தீர்கள். வினைப்பயன் முடிந்து விட்டது. ஆன்மா தினைப் பொழுதும் இவ்விடம் நில்லாது இறைவன் அடி இணைந்து விட்டது.
உங்கள் அன்பு எங்களை வருத்துகிறது. வேதனைப் படுத்துகிறது. உள்ளத்தை உருக்குகிறது. கண்ணிர் சிந்தச் செய்கிறது. செயல்கள் இழந்தோம். வேதனைப் படுகின்றோம்.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் அம்மறையின் இண்பப்பெருக்கதனை இன்று கண்டோம். செல்வமே !
தங்கள் தந்தை தாயார் பல ஆலயங்கள் சென்று ஆற்றிய தவப்பயனாய் தலைப்பிள்ளையாகப் பெற்றெடுத்தார்கள், தலப் பிள்ளையாக வாழ்ந்தீர்கள் மேலதிகாரிகளை மகிழ்வித்தீர்கள். உடன் கடமை புரிந்த ஊழியரை உளம் உவகை கொள்ளப் பாராட்டினீர்கள். எல்லோருடனும் அன்பின் பண்பில் இணைந்து விட்டீர்கள். கண்ணிர் அஞ்சலி விளம்பரத்தால் எல்லோரும் 95. 6h 6:53, 6mo 658 KALI &# காண்பிக்கிறார்கள் கதறுகிறார்கள்.
மகன் , தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும்சொல். என்ற வள்ளுவன் வாக்கில் வாழ்ந்து விட்டீர்கள்.
(தந்தை மகனுக்காற்றும் நன்றி அவையத்து முந்தியிருப்பச் செயல்
என்ற வள்ளுவண் வாக்கை கடைப்பிடித்து கல்வி கற்கச் செய்து அவையில் முன் இருக்கச் செய்து விட்டார்கள்)
(6)
 

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்ற வாக்குப்படி தெய்வத்தோடு வைக்கப்பட்டு si o afirgisir,
உங்கள் உள்ளத்தில் அழுக்காறில்லை. அவா இல்லை. வெகுளி இல்லை. இன்னாச் சொல் இல்லை. இவைகள் இல்லாத உள்ளத்தில் இறைவன் உறைந்து விட்டார். உங்களை வழிநடத்தினார். உங்கள் கடமைகள் முடிந்து விட்டன. இறைவன் அழைத்து விட்டார். -
உங்கள் மனைவி மக்கள் பெற்றார் கடமைகள் முடிவுறாது வேதனைப்படும் ஆண்மா சாந்தியடையவும் மனைவிமக்கள், பெற்றோர் மாமிமச்சாள்மார் அன்பர் உற்றார் முதலானோர் நிம்மதியாக வாழவும் எல்லாம் வல்ல இறைவன் இடத்தில் மனம் பொறி மெய்களால் வேண்டிக் கொண்டோம்.
s
FrLILÍ FrLILh Srl Ilh
அ.ச. சண்முகம்
ஓய்வு பெற்ற அதிபர் நீர்வேலி, சீ. சீ. பாடசாலை

Page 7
ஜெயபாலசிங்கம் ஜெயக்குமார் ហ៊ូប្រញាំរ៉ៃ (ថ្ញៃត្រ តែបញ្ជីបរិយញrom , it". IsI-irisiifiriáitigiiúil fhiLÚiriligiuith.
(8)
 

நாம் நல்ல ஓர் நண்பனை இழந்தோம் திணைக்களம் திறமை மிக்கதோர் பொறியியலாளரை இழந்தது.
குறும்புத்தனமும், குழந்தை உள்ளமும் கொண்டவரும், எவர் எதைக் கேட்டாலும் இல்லை என்று சொல்லத் தெரியாதவரும் இ எவரையுமே தனது கொள்கைகளினால் கவர்ந்திருக்க கூடியவரும் எம்மோடு இணைந்து பல வருடங்களாக கடமையாற்றி வந்தவருமான பொறியியலாளரும், எமது உற்ற நண்பருமான அமரர் திரு. ஜெ. ஜெயக்குமார் அவர்கள் 19.12.97 அன்று இறைபதம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு நானும் எனது காரியாலயத்தில் கடமையாற்றும் ஏனைய உத்தியோகத்தர்களும் அதிர்ச்சி அடைந்தோம்.
அமரர் ஜெ. ஜெயக்குமார் அவர்கள் தனது கடமையை இரத்தினபுரி மாவட்ட பொறியியலாளர் காரியாலயத்தில் ஆரம்பித்து ஒரு வருடத்தின் பின்னர் திணைக்கள தலைமைக் காரியாலயத்தில் ஒரு வருட கால சாட்டற் (Charter) பயிற்சியை முடித்துக் கொண்டு 17.04.89ல் பொறியியலாளராக எமது காரியாலயத்தில் கடமை TT L uTmtTS ATOLTT TT S Tu T OBL M MT S TTtLLLLLLLLm LLLLLL My S TTTT OBTL LHHLGu YS கிளிநொச்சியில் அமைக்கப்படவிருந்த யாழ் பல்கலைகழகத்துடன் இணைந்த விவசாயபீடம், பொறியியற்பீடம் ஆகியவற்றின் கட்டிட வேலைகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். குறித்த இவ்வேலை ஆரம்பிக்கப்பட்டு அதன் செயற்பாடுகள் துரிதமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் , நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் காரணமாக அவ்வேலைகள் இடைநிறுத்தப்பட்டன.
- அதன் பின்னர் 1993 மாசி மாதத்தில் வவுனியா மாவட்டத்தில் வணினிப் பிரதேசத்தில் அமைக்கப்படவிருந்த 1000 வீட்டுத்திட்டத்திற்கு யாழ் பிரதான பொறியியலாளரின்
(9)

Page 8
'rs')'''w''';)
*,
பிரதிநிதியாக கடமையாற்ற அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும் இவர் வவுனியாவில் கடமையாற்றி வந்த காலத்தில்
திருகோணமலை மாவட்டத்திலும் எமது திணைக்களத்தினால் மேற்
கொள்ளப்பட்டு வந்த வேலைகளையும் மேற் பார்வை செய்து வந்தார்.
-
இவர் வவுனியாவில் பொறியியலாளர் என்ற அந்தஸ்தில் கடமையாற்றி வந்த போதிலும், அக் காரியாலயத்தில் தனி ஒருவராக இருந்து எழுதுவினைஞர் , தட்டெழுத்தாளர் ஆகியோருடைய கடமைகளையும் தானே செய்து, வேலைகள் எதிலும் எவ் வித தாமதமும் ஏற்படாத வகையிலி கடமைகளை திறமையுடனர் நிறைவேற்றி வந்தமையை என்னால் இச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியாது.
இவரது திறமையான செயற்பாடு காரணமாக 1000 வீட்டுத்திட்டம் பலரதும் பார்ாட்டுக்களையும் பெற்று சிறந்த முறையில் செய்யப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் ரூபா 50 மில்லியன் மதிப்பிடு கொண்ட திருகோணமலை தொழில் நுட்பக் கல்லூரி வேலை அவரது மேற்பார் வையில் ஆரம்பிக்கப்பட்டு பூர்த்தியடைந்துள்ள வேளையில் அணினாரது இழப்பு எமது திணைக்களத்திற்கும் அதிலும் மேலாக எமது இனத்திற்கும் ஈடு செய்ய முடியாத ஓர் பேரிழிப்பர்கும்.
அன்னாரைப் பிரிந்து துயரத்தில் ஆழ்ந்திருக்கும் அன்பு மனைவிஇ பிள்ளைகள், பெற்றோர், உறவினர் அனைவருடன் நாமும் இணைந்து கொள்வதோடு அவரது ஆத்ம சாந்திக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.
ந.தேவராஜன் பிரதான பொறியியலாளர், கட்டிடத் திணைக்கணம்
யாழ்ப்பாணம்,
(10)

ஓ நண்பனே ,
உன் மரணத்தின் தீட்சண்யத்திலே , எம் மனங்கள் எல்லாம் மெளனித்துப் போய் விட்டன.
உண் மரணத்தின் வெம்மையிலே எம் புலன்கள் எல்லாம் புரியாமற் போய் விட்டன.
கோலமயில் நின்ப பாதி கோவென்று கதறிஅழ, பாலகர் நின் குருதி பாசத்தில் வறுமையுற
காலமெலாம் உற்றவர்கள் கண்ணிர் மல்கியழ , ஞாலமே நின் பிரிவால் நாடித் துடிக்கையிலே
உன் மரணத்தின் தீட்சண்யத்திலே எம் மனங்களெல்லாம் மெளனித்துப் போய் விட்டன.
உண் மரணத்தின் வெம்மையிலே , உண் புலண்களெல்லாம் புரியாமல்ப் (ễLITưù sĩi “ t_Gör. மனம் விட்டு நாம் பழகி சொற்பமேயாகிலும் தினந்தினம் நின் மனையாள் புகழ்ந்துரைக்கும் உந்தன்
குணம், பண்பு இப்போதும் எதிரொலிக்கும் வேளையிலே கனப்பொழுது காணலாய் காலன் கொண்டு போனதால்
உன் மரணத்தின் தீட்சண்யத்திலே எம் மனங்களெல்லாம் மெளனித்துப் போய் விட்டன.
உண் மரணத்தின் வெம்மையிலே எம் புலன்கள் எல்லாம் புரியாமல் போய் விட்டன
வானழுது குளங்கள் வான் பாய்ந்து கொண்டிருக்க கான்படு நிலங்கள் கண்ணிர் வடித்துக் கொண்டிருக்க
ஏனென்று புரியவில்லை அப்போது அவை எல்லாம்
எனென்று புரியவில்லை அப்போது அவையெல்லாம்
(11)

Page 9
தான் அழுதது இப்பேரிடி இப்போது வருமன்றோ
இப்பூதலத்தில் மரணம் ஒரு நியதி என்றாலும் ஓரிளம் நாயகனை பாசமிகு தந்தையினை
அறிவுளம் பொறி வல்லுனனை அன்பான வல்லவனை கைத்தளம் பற்றியிழுக்க அவசரமேனோ அதற்கு
இன்று உண் பிரிவால் அல்லலுறும் அனைவருக்கும் நன்று எதுவென்று செப்பிட நாம் அறிந்திலோம்
ஒன்றே ஒன்று திண்ணம் ஆண்டவன் உன் ஆத்துமத்திற்கு என்றும் சாந்தியும் எமக்கு ஆறுதலும் தந்திடும்
வரையில் உன் மரணத்தின் தீட்சண்யத்திலே எம் மனங்கள் எல்லாம் மெளனித்துப் போயிருக்கும்
உண் மரணத்தின் வெம்மையிலே எம் புலன்கள் எல்லாம் புரியாமல் போயிருக்கும்,
அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள் சைவப்பிரகாச மகளிர் கல்லூரி 6 sysfurt.
(12)
 

நெஞ்சம் பதறுதையா
1. நெஞ்சம் பதறுதையா
நினைவிழந்து தவிக்குதையா பந்தம் பல பிரிந்து பரலோகம் சென்றனையோ ?
2. பொன்னான மனையாளைக் கைப்பிடித்த
பொறுமையான தவச்சீலனே கண்ணான கண்மணிகள் இருவரை இறைவனிடம்
கரமேந்தி வளர்த்தவனே
. அந்தரித்து வந்த எனை ஆறுதல் வார்த்தை கூறி பண்போடு பேசி பல நிறைவு அளித்தவனே.
கண் கொண்டு எனைப்பார்த்து கடைசி வார்த்தை கூறி கண்முடித் திறப்பதற்குள் காலன் உனைப் பறித்தானோ ?
5. பெற்றெடுத்து வளர்த்தோர் சோகத்தில்வாட
உற்றார் , உறவினர் உளம் வெந்திட நண்பர்கள் பலர் நம்பியே இருந்திட நான் இனி இல்லை யென்று , நயமாகச் சென்றாயோ ?
(13)

Page 10
6. உண் நினைவு மாறுமோ ? - உன் உயிர்தான் ஒன்று சேருமோ ? எண்ணி எண்ணி ஏங்குகிறேன் ஏதாவதொன்று சொல்லாயோ ?
* எண் கண்ணிர்ப்பூக்களை காணிக்கையாக்கும்.
அ. யேசுரட்ணம் (நவஜீவா) (ஓய்வு பெற்ற கட்டிடத்திணைக்கள ஊழியர்)
(14)

நம்பமுடியவில்லையே!!! உண்மை தானா?
தனித்து நின்று கட்டிடத் திணைக்களத்தை இயங்க வைத்தவரும் நிர்மான ஒப்பந்தக்காரர்களின் நிலை அறிந்து சகல உதவிகளையும் கொடுப்பனவையும் தாமதிக்காது வழங்கியவருமாகிய
என்றும் புன்னகையுடன் வரவேற்கும் மனித உளம் படைத்த
செயல் வீரன் - ஜெயபாலசிங்கம் ஜெயக்குமார்
பிரதிப் பிரதம பொறியியலாளர் , கட்டிடத் திணைக்களம் , வட பிராந்தியம்
அவர்களின் - மரணச் செய்தியை ஏற்க முடியாமல் ஏங்கி நிற்கும் அதே சமயம் அவர் ஆத்மா ஆண்டவன் அடி சேர பிரார்த்திக்கும்
இலங்கை தேசிய நிர்மான ஒப்பந்தக்காரர்கள் சங்கம்
வட பிராந்தியம் ,
வவுனியா. (15)

Page 11
龜
நெஞ்சைவிட்டகலா ஜெயக்குமார். வடபகுதி மக்கள் குறிப்பாக வவுனியா மக்கள் நீதி தேடி அநுராதபுரம் , திருகோணமலை என்று செல்லாது வவுனியாவிலேயே அந் நீதி கிடைப்பதற்காக மேல் நீதிமன்றம் ஒன்று வவுனியாவில் அமைப்பதற்கு செயல் உரு கொடுத்தவர் அமரர் ஜெயக்குமார் அவர்கள். அவரின் அயராத உழைப்பால் ஏற்கனவே இருந்த மாவட்ட நீதிமன்றக் கட்டிடம் மேல் நீதிமன்றமும் , மாவட்ட நீதிமன்றமும் இயங்கக் கூடிய கட்டிடமாக ஒரு மாதத்திலேயே மாற்றியமைக்கப்பட்டது.
எடுத்த கருமத்தை நன்கு செய்து முடிக்க வேண்டுமென்ற மன உறுதியம் , பரபரப்பு பதட்டமின்றி அன்பாகப் பேசும் ஆற்றல், உதவிகோரி வருபவர்களுக்கு எல்லாம் தன் உடல்நிலை பாராது உதவும் தன்மை, சிரித்த முகம் , எழிமையான தன்மை போன்ற குணாதிசயங்கள் அவருக்குச் சமூகத்தின் மத்தியில் ஒரு தனித்துவமான மதிப்பை உருவாக்கியது.
அவரின் திடீர் மறைவு எம்மை எல்லாம் ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. என்னைப் பொறுத்தவரையில் திரு. ஜெயக்குமார் உத்தியோக ரீதியில் மட்டுமன்றி, எனக்கு எப்பொழுதெல்லாம் அவரது உதவிகள் தேவைப்படுகின்றதோ அப்பொழுது எல்லாம் இரவு, பகல் எனப் பாராது வந்து உதவி புரிந்தமை எனது நினைவில் இருந்து என்றும் நீங்காது. அவரின் பிரிவால் துயருறும் தாய் தந்தை , மனைவி, மக்கள், சகோதரர்கள் மற்றும் உறவினர்கள், நண்பர்கள் எல்லோருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து, அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
சு பூரீஸ்கந்தராஜா, மேல்நீதிமன்ற நீதிபதி,
668 - gofir 355.66%Brais.
(16)
 

泌。
அன்புக் காணிக்கை
அமரர் ஜெ. ஜெயக்குமார் (பொறியியலாளர், கட்டிடத் திணைக்களம் , வவுனியா)
அன்புடனுன் பண்புடனும் வரும்காலம் என்பேர் சொல் வழி யொன்று சமைப்போம் என்று மன்றிற்கு ஓர் அமைவிடம் அமைத்திட வந்த எம்மனமார்ந்த இனியவன் நீ.
உன் சிரிப்பு. புன்சிரிப்பல்ல நல்இதயத்தின் அடியிலிருந்து வெடித்துச் சிதறிய அருஞ்சிரிப்பு இது வேண்டுமென்றோம்! அது வேண்டுமென்றோம் அப்படி வேண்டுமென்றப் இப்படி வேண்டுமென்றோம் எதை நீ இல்லையென்றாய்! ஆனால் நீ இன்று இல்லையே. எம்மோடு எவ்வளவு காலம் பழகினாய் - விரல் விட்டெண்ணும் நாட்களில் பழகி எம்முணர்வில் உன் முத்திரை பதித்த நீ. சாமர்த்தியசாலிதான்.
உன் இழப்பு எங்களை உணர வைத்தது உண் உழைப்பு இளம் வயதில் உழைத்துக் களைத்தோ நீ ஒய்வெடுத்தாய் ! உன்போன்ற ஒருவனை இனி நாம் பெறுவோமோ என்ற எண்ணத்தை எம்மிதயத்தில் விட்டு மறைந்த நீ உண்மையில் சாமர்த்தியசாலிதான்.
உன்னை அண்போடு நினைவுகூறும்
மேல் நீதிமன்ற நீதிபதி , மாவட்ட நீதிபதி , சட்டத்தரணிகள் , பதிவாளர்கள் ,
நீதிமன்ற ஊழியர்கள் .
வவுனியா,
(17)

Page 12
இதய அஞ்சலி
அமரர். திரு. ஜெ. ஜெயக்குமார்
(பிரதிப் பிரதம பொறியியலாளர் கட்டடங்கள்
- , : , :.
திணைக்களம் - வடபிராந்தியம்) வடமராட்சி மண்ணில் அவதரித்த வர்ண குல திலகமே - ஜெயபாலசிங்கம். தம்பதியினரின் ஜெகஜோதியே ஜெயக்குமாரா . " கண்ணியத்துடன் நடப்பவனே, பண்பாலும் பாசத்தாலும் பலபேரை கவர்ந்தவனே பண்போடும் அன்போடும் பேசிப்பழகுபவனே அந்தரித்து வந்தோரை அன்பால் அரவணைத்தவனே ஆறுதல் சொல்லி தேற்றி அனுப்புபவனே, பூத்துக் குலுங்க வேண்டிய உன் வாழ்வு பாதியிலே உதிர்ந்ததால்
பாசமுள்ள உன் நண்பர்கள் ஒப்பந்தக்காரர் தொழிலாளர்கள்
$ள ஒபப 甄
பாரினிலே துடிக்கின்றனர் நீபாருக்குள் மறையவில்லை LITLASSIGTE சென்றுவிட்டாய்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி !
蠍蠍蠍黨黨*嫩劇廠皺嫩燃燦激激劇*激燃棒激娜激*激冰
அன்னாரின் பிரிவால் துயரடையும் குடும்பத்தாருக்கும் , உற்றார், உறவினர்கள் யாவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத்
தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரது பிரிவால் துயருறும் Listi IT (s grtti
(கட்டிட ஒப்பந்தக்காரரும் , தொழிலாளரும்)
(18)

அமரர். திரு . ஜெ. ஜெயக்குமார் (பிரதிப் பிரதம பொறியியலாளர், கட்டடங்கள் திணைக்களம்.வட பிராந்தியம்,
பூங்கா வீதி, வவுனியா)
வன்னியின் நிர்மானத்துறை மேம்பாட்டிற்காக இரவு, பகல், மழை , வெயில் என்று பாராது துவிச்சக்கர வண்டியில் சென்று கடமையாற்றி பெரும் புகழ் ஈட்டிய திரு. ஜெ. ஜெயக்குமார் (பிரதிப் பிரதம பொறியியலாளர்) அவர்கள் காலமானதையிட்டு அவர்களின்பிரிவால் துயருறும் நிர்மானத்துறைத் திணைக்களம் , வவுனியா உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக் கினிறோம். அன்னாரது சேவை என்றும் நினைவுகூரத்தக்கது மட்டும் அல்லாமல் எமது சமுதாயத்திற்கும் இது ஓர் பேர் இழப்பாகும்.
அன்னாரின் பிரிவால் துயருறும் மனைவி, மக்கள் , உற்றார்
உறவினர்கள் யாவர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சாந்தி சாந்தி சாந்தி !!
அன்னாரது பிரிவால் துயருறும் நிர்மாணத்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள் , ஊழியர்கள்.
(19)

Page 13
அமரர். திரு. ஜெ. ஜெயக்குமார் (பிரதிப் பிரதம பொறியியலாளர். கட்டடங்கள் திணைக்களம். வடபிராந்தியம், பூங்கா வீதி, வவுனியா)
சேவைக்குச் சேவகனாய் சமூகத்தின் தொண்டனாய் அலுவலர்கட்கும் அரவணைப்பாய் அல்லும் பகலும் அயராது உழைத்திட்ட ஜெயக்குமார் அவர்களே !
சிரித்த முகத்துடன் சமுதாய நலனுக்கு உன்னத பணி புரிந்திரே ,
கச்சேரிக்கு நிர்மான வேலைகட்காய் மிதிவண்டி தனைமிதித்து உம்பணி தொடர அயராது பாடுபட்டீரே !
செயலகத்தில் பிரியமுடன் பழகி உம்பணி முடியுமுன்னே இப்பூவுலகைவிட்டு பிரிந்திரே , காலம் பாராது கடமை புரிந்த உம்மை காலன் அவன் கவர்ந்தானே காரணம் கூறாது?
அன்னாரின் பிரிவால் துயருறும் குடும்பத்தாருக்கும் உறவினர்க்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திக்காகப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரது பிரிவாற்றாமையால் துயருறும்
அரச அதிபரும் , அலுவலர்களும்.
கச்சேரி - வவுனியா,
(20)

LLLLSLLLLLLLL LLLL LLLL LL LSSL JLLLLLY LS0LLLe OUR DEAREST JEYAKUMAR
Our appreciation and concern to you shall be with you ever for your merits on
Your Performance as a Studentat Hartly College - Point Pedro and University of Peradeniya,
?○脈 露麗○露圓露瞳 ○鼻露露腿蹴 論総 鼻製露髄腫リ籠 圖實麗 @露靜為麗『龜經圖們 @雷屬曬 為『 鷲鼻節『園熱劉臓縫 ●隠『魔に『論M) 』識リ鏡『就○『籠に『 ?@髒亂 隱經穩彎鷹露隱圖壟@亂『露亂圖為圖》麗為隱實徑亂鱷 隱@彎蠶屬 為隱 醛鵰『?@蘭麗髒露圖隱麗經亂 SZYYYY 0OZSsLLLLSZZLLSZLLYzZSZZ LLLLLLLLS ST 闘順園隠 ○○リ『殿駅○『M○園 論園)鼻論瞳面『農園。幽○露 尊@亂墜 為圓。為@屬實 隱圓隱龍露關為鱷驗圓麗亂 LLLOLZZYZS ssLOLLLLL LLOO ZZZ LLLZZZZ ZZZsLLZsLZs 鷗隱圖鱷圓為隱宵 靜膽經 ?麗為麗醫。
Your pleasant Relationship with Any One you met We shall cherish. The memory of your Relationship for the Rest of Our Life.
ENGINEERS AND OTHERSTAFF OF THE
DEPARTMENT OF BUILDING
(2 f}

Page 14
இரங்கற் செய்தி
அமரர் ஜெ. ஜெயக்குமார் ... ". - பிரதி பிரதமப் பொறியியலாளர்,
கட்டிடத்திணைக்களம் வவுனியா
அண்மையில் இறைவனடி எய்திய அமரர் ஜெயபாலசிங்கம் ஜெயக்குமார் அவர்கள்கடந்த 4ஆண்டுகளாக வவுனியா கட்டிடத் திணைக்களத்திற்குப் பொறுப்பாக இருந்து அரும்பனிஆற்றிவந்தார். இவர் கடமை,கண்ணியம்,கட்டுப்பாடுடைய சிறந்த பொறியியலாளராக கடமையாற்றிய இவர் வேலைத்திட்டங்களை சுறுசுறுப்பாகவும் , நவீன உத்திகளைப் பிரயோகித்தும் திட்டமிட்டு மேற்கொள்வதில் ஆர்வமாக செயல்பட்டவர். .
எந்தவொரு வேலையையும் உரிய நேரத்தில் நிறைவேற்றிக் கொடுப்பார் என்ற ஆளுமையைப் பெற்றவர். நவீன வசதிகள் பலதேவையென அரசாங்க உத்தியோகத்தர்கள் அங்கலாய்க்கும் இவ் வேளையிலும் மிகக் குறைந்த வசதிகளுடன் சேவையே தனது மூச்சாகக் கொண்டு செயற்பட்டார். வாகன வசதியற்ற அவரது அலுவலகத்தில் தனது கடமைகளை நிறைவேற்ற சைக்கிளில் கூட பிரயாணத்தை மேற்கொள்ளும் எளிமையான பண்பும் உயர்ந்த உள்ளழும் கொண்டவர்.
வவுனியாவில் மேல்நீதிமன்றம் திறப்பதற்கு ஆயத்தங்கள் செய்யும் போது மிகக்குறுகிய காலத்தில் செயல்பட்டு மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்தை இரண்டு நீதிமன்றங்களும் இயங்கக் கூடியதாக மாற்றி அமைத்து சகலரதும் பாராட்டையும் பெற்றுக் கொண்டவர். அத்தோடு எமது வேண்டுகோளிற்கமைய கச்சேரியினால மேற்கொள்ளப்பட்ட பல்வேறு கட்டிடவேலைகளையும் முன்னின்று நேரகாலம் பார்க்காது மேற்பார்வை செய்து உயர்வாக நிறைவு செய்து கொடுத்தார். -
(22)

" இழப்புகள் ஈடுசெய்ய முடியாதவைதான். ஆனால் தவிர்க்கப்பட முடியாதவை" எனவே அமரர் ஜெயக்குமாரின் இழப்புகள்ஈடுசெய்ய முடியாததொன்று. எமது பிராந்தியத்தின் அபிவிருத்திக்கு இவர் போன்றபொறியியலாளர்களின்பணிஅத்தியாவசியமானது.இக்கால கட்டத்தில்இவரின் இழப்பு மிகுந்த கவலையைத் தருகின்றது.
இவரை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
க. கணேஷ் அரசாங்க அதிபர் , வவுனியா
அதிபரின் இரங்கற் செய்தி
திரு. ஜெ. ஜெயக்குமார் அவர்களின் மறைவால்வேதனை யுற்றிருக்கும் அனைவருக்கும் , இந்த ஈடு செய்ய முடியாத மாபெரும் இழப்பில் வேதனையுற்று இருக்கும் உங்கள் அனைவரது துயரத்திலும் நானும் எங்கள் கல்லூரி ஆசிரியர்களும் மாணவர் களும் பங்கு கொள்கின்றோம். தனது ஈடு இணையற்ற நாயகனை இழந்து பரிதவித்து கொண்டிருக்கும் திருமதி பவளகுமாரி ஜெயக்குமார் அவர்களின் வேதனை வார்த்தைகளால் விபரிக்க கூடிய ஒன்றல்ல. அது மற்றவர்களால் ஆறுதல்படுத்த கூடியதொன்றுமல்ல. காலமும் அக்காலத்தை வென்று நிற்கும் பரம்பொருளுமே அவரது துன்பத்திற்கு ஆறுதல் தரமுடியும். எல்லாம் வல்ல அந்த இறைவன் அந்த ஆறுதலை விரைவில் அளிக்க வேண்டும் என வேண்டுகிறோம். அதே போல தந்தையை இழந்து தவிக்கும் இளம் பிஞ்சுகளான மதுரஞ்சினி , மதனவேந்தன் நெஞ்சங்களும் அமைதி பெற , தந்தை விட்டஇடைவெளியை இட்டு நிரப்ப அவயத்தில் முந்தி இருக்கவும் அந்த ஆண்டவனை அடிபணிகின்றோம்.
(23)

Page 15
அதே போல அன்னாரின் பிரிவால் அல்லலுறும் உற்றார் உறவினர் உற்ற நண்பர்கள் , உடன்பணியாட்கள் அனைத்து அன்பு நெஞ்சங் களும் அமைதிபெற ஆண்டவன் அருளட்டும். அனைத்து நெஞ்சங்களும் அமைதிபெற அனைந்த சுடரொளியின் ஆத்மா சாந்தி அடையட்டும். தோன்றா துணையாய் அது நின்று தன் மனைவி, மக்கள் வாழ்வாங்கு வாழ அருள் புரியட்டும். அந்த ஆத்மாவின் சாந்திக்காக நாம் ஆண்டவனை மெளனமாய் பிரார்த்திக்கின்றோம்.
அதிபர் வ/ சைவப்பிரகாச மகளிர் கல்லூரி
நெஞ்சை விட்டகலா நினைவலைகள்
1997 டிசம்பர் மாதம் 19ம் திகதி வழமையான அலுவலகக் கடமைகள் கடும் மழையின் மத்தியில் முடிவுக்கு வந்து கொண்டிருந்த பிற்பகல் வேளையில் எவரும் எதிர்பாத்திராத அதிர்ச்சியான செய்தி எமது அலுவலகத்தை எட்டியது.
எமக்கெல்லாம் நன்கு அறிமுகமான அன்பு நெஞ்சம்
கொண்ட கடமை உணர்வு மிக்க இளம் எந்திரவியலாளர் ஜெயக்குமாரின் மரணச் செய்தி தான் அதுவாகும்.இளம் பராயத் திலிருந்தே கல்வியிலும் , மும்மொழித் தேர்ச்சி யிலும் , ஒழுக்கத் திலும் , சிறந்தவரான நண்பர் எந்திரி. திரு. ஜெ. ஜெயக்குமார் 1983ல் பேராதனைப் பல்கலைக்கழக எந்திரவியல் பட்டதாரியாக வெளியேறியிருந்தும் அவர் எனக்கு நன்கு அறிமுகமானது, அவர் இலங்கை கட்டிட திணைக்களத்தின் யாழ்ப்பான அலுவலகத்தில் கட்டிட நிர்மானங்களுக்கு பொறுப்பானவராக நியமிக்கப்பட்டதன் பின்பு தான். -
(24)

அதிலும் குறிப்பாக யாழ். பல்கலைக்கழகம் கிளிநொச்சியில் அமைக்க உத்தேசித்திருந்த புதிய விவசாயபீட கட்டிடத் தொகுதி
களத்தால் அவர் நியமிக்கப்பட்ட பின்பு தான் அவரது தனித் திறமையை நான் நன்கு அவதானித்து அறிந்து கொண்டேன்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாயபீடம் கிளிநொச்சியில் அதற்கென ஒதுக்கப்பட்ட காணியில் 1990 டிசம்பரில் எப்பாடு பட்டேனும் ஆரம்பிக்கப்படவேண்டும். அதற்கான கட்டிடத் தொகுதிகளில் அடிப்படைத்தேவையான ஒன்றையாவது உரிய காலத்தினுள் பூர்த்தி செய்து விட வேண்டும் என்ற உளமார்ந்த உத்வேகத்துடனும் ஆர்வத்துடனும் செயற்பட்டவர்.ஆனால் 1990 யூன் மாதம் ஆரம்பித்த யுத்த நடவடிக்கைகளால் அவ்வேலை தடைப்பட்டது. A (ஆனால் விவசாய பீடக் கல்வி நடவடிக்கைகள் குறித்தபடி வேறு
கட்டிடங்களில் ஆரம்பிக்கப்பட்டன) இக் கட்டிட வேலைகளுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து சில தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். நுளம்பின் தாக்கங்கள் மலசல கூட வசதியின்மை , நச்சுப்பாம்புகளின் அச்சுறுத்தல், போன்றவற்றால் ஒரிரு நாட்களிலேயே அவர்கள் திரும்பிச் சென்று விட்டனர். ஆனால் அத்தகைய வசதியீனங்களுக்கு மத்தியிலும் வேலைத் தலத்திலேயே இரவு பகல் தங்கியிருந்து வேலைகளை துரிதப்படுத்த பெருமுயற்சி செய்தவர். அவரது உளமார்ந்த கடப்பாடு அங்கு எனக்கு நன்கு புலப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக யுத்தச் சூழ்நிலையினால் கிளிநொச்சி வேலைகள் தடைப்பட்டதனால் அவர் யாழ்ப்பாணத்திலும், பின்னர் வவுனியாவிலும் கடமை புரிந்தார். இலங்கை கட்டிடத்திணைக்கள பனிப்பாளர் அவர்கள் தமது 1994ம் ஆண்டு நிர்வாக ஆண்டறிக்கையில் ஒரேயொரு வேலைத்திட்டம் பற்றி சிறப்புக் குறிப்பு எழுதியுள்ளார். அது பொறியியலாளர் (எந்திரி) திரு. ஜெயக்குமார் கடமையாற்றிய வவுனியா வீடமைப்புத் திட்டம் பற்றியதாகும்.
(25)
நீண்ட காலமாக ஆரம்பிக்க உத்தேசிக்கப்பட்டிருந்த

Page 16
நான் யாழ்ப்பாணத்திலிருந்து இடம் பெயர்ந்த பின் 1990ம் ஆண்டில் சிறிது காலம் எனது மகனின் கல்வி கருதி வவுனியாவில் தங்கியிருந்த போது அவரது குடும்பத்தவருடன் பழகும் அரிய வாய்ப்பு ஏற்பட்டது. எம் இருவரதும் மூத்த பிள்ளைகள் ஓராண்டு வித்தியாசத்தில் கல்வி கற்பதால் உயர்தர வகுப்பு பட்டதாரி ஆசிரியையான அவரது மனைவியாரிடமிருந்து பல அரிய அறிவுரைகள் /வழிகாட்டல்களைப் பெற்றுக் கொண்டேன். இதனால் எம் இரு குடும்ப உறவுகள் மேலும் நெருக்கமடைந்தன. எப்பொழுதும் அன்புள்ளம் கொண்ட ஒரு குடும்பத் தலைவ னாகவே எப்பொழுதும் நண்பன் ஜெயக்குமாரைக் கண்டேன்.
இன்று சிறந்த எந்திரவியலாளன், பண்பாளன் , குடும்பத் தலைவன் திரு. ஜெயக்குமார் அவர்கள் எம் மத்தியில் இல்லை. கவலையில் தனித்து நின்று வாடும் அவரது மனைவியையும் இரு குழந்தைகளையும் நினைக்கும்போது ஜெயக்குமார் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டு இன்னும் பூர்த்தியாகாமல் கிளிநொச்சியில் தூண்களுடன் மட்டும் அரை குறையாக நிற்கும் விவசாய பீடக் கட்டிடமே எனக்கு ஞாபகத்திற்கு வருகின்றது. இந்நிலையில் எதிர்காலத்தைத் துணிவுடனும் ,நம்பிக்கையுடனும் , எதிர்கொள்ள அவரது இளம் குடும்பத்துக்கு சகல பாக்கியங்களும் கிடைக்கவும் திரு. ஜெயக்குமார் அவர்களின் ஆன்மா சாந்தி பெறவும் , இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
எந்திரி. சி. தயாபரன் வேலைகள் எந்திரவியலாளர் ,
திட்டமிடல் பராமரிப்பு பகுதி யாழ். பல்கலைக்கழகம்
.' );
(26)
 

1) 2) 3) 4) 5) 6) 7) 8) 9)
வாழ்க்கையில் வெற்றிபெற
அன்புகாட்டு ஆனால் அடிமையாகி விடாதே இரக்கம் காட்டு ஆனால் ஏமாந்து விடாதே பணிவாயிரு ஆனால் கோழையாகி விடாதே கண்டிப்பாயிரு ஆனால் கோபப்படாதே சிக்கனமாயிரு ஆனால் கஞ்சப்படாதே வீரமாயிரு ஆனால் போக்கிரியாயிராதே சுறுசுறுப்பாயிரு ஆனால் பதட்டப்படாதே தர்மம் செய் ஆனால் ஆண்டியாகிவிடாதே பொருளைத்தேடு ஆனால் பேராசைப்படாதே
10) நம்ப நட ஆனால் நம்பி நடவாதே 11) உழைப்பை நம்பு ஆனால் கடவுளையும்
உன்னைப் பெற்ற தாயையும் மறந்து விடாதே.
ஏழு நற்குணங்கள்
1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் நேர்மை 3) தோல்வியிலும் விடாமுயற்சி 4) வறுமையிலும் பரோபகாரம் 5) துன்பத்திலும் தைரியம் 6) செல்வத்திலும் எளிமை 7) பதவியிலும் பணிவு
است. ساساً
(27)

Page 17
@gun sewaeth お、| ||| ©gulėgionů oặus&sousăஜெயந்திமாலா
|-
Gulbės sus
| _offsflussru,b
|
| ஜெயg
மதுரஞ்சினி -
** Ģeoirs, sirgos, slogaĵo sigloirs ususnojums
p陶圖Gél劑
(ο ο Δ

தேவாரம்
பொன்னும் மெய்ப் பொருளுந்தரு வானைப்
போக மும்திருவும்புணர்ப் பானைப் பின்னை யெண்பிழை யைப் பொறுப் பானைப்
பிழையெ லாந் தவிரப்பணிப் பானை இன்ன தண்மைய னென்றறியொண்ணா எம்மா னையெளி வந்த பிரானை அண்னம் வைகும் வயற்பழ னத்தணி
யாரூரானை மறக்கலு மாமே.
திருவாசகம்
மெய்தா னரும்பி விதிர் விதிர்த்
துண்விரை யார்கழற்கென்
கைதான் தலை வைத்துக் கண்ணிர்
ததும்பி வெம்பியுள்ளம்
பொய்தான் தவிர்ந்துண்னைப் போற்றி
சயசய போற்றி யெண்ணுங்
கைதான் நெகிழ விடேனுடை
யாயென்னைக் கண்டு கொள்ளே.
திருவிசைப்பா
அனண் நடையார் அழுத
மொழியார் அவர்கள் பயில் தில்லைத்
தென்னன் தமிழும் இசையும்
கலந்த சிற்றம் பலந்தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த
தலத்துப் புலித்தோல் பியற்கிட்டு
மின்னின் இடையாள் உமையாள்
காண விகிர்தண் ஆடுமே.
(29)

Page 18
திருப்பல்லாண்டு
குழலொலி யாழொலி கூத்தொலி
ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி விழவொலி விண்ணளவும் சென்று
விம்மி மிகுதிரு வாரூரின் மழவிடை யாற்கு வழிவழி
யாளாய் மணஞ் செய் குடிப் பிறந்த பழ அடி யாரொடும் கூடிஎம் -
மானுக்கே பல்லாண்டு கூறுதுமே,
பெரியபுராணம்
மண்ணி னிற்பிறந்தார் பெறும் பயன்மதி சூடும் அண்ண லார் அடியார் தமை யமுது செய் வித்தல் கண்ணி னால் அவர்நல்விழாப் பொலிவு கண்டார்தல் உண்மை யாமெனின் உலகள்முன் வருகென உரைப்பார்.
பட்டினத்துப் பிள்ளையார் பாடல்
திருஎகம்பம்
எத்தனைஊர் எத்தனைவிடு எத்தனை தாய் பெற்றவர்கள் எத்தனைபேர் இட்டு அழைக்க ஏண் என்றேன். நித்தம் எனக்குக் களை ஆற்றாய் ஏகம்பா கம்பா
உனக்குத் திருவிளையாட்டோ . . .
திருக்குற்றாலம்
காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே ur sua six 3565-6u படும் முன்னே - மேலிவழுந்தே உற்றார் அழும்முன்னே ஊரார் சுடுமுன்னே குற்றாலந் தானைய்ே கூறு.
(30)

பொது விட்டுவிடப் போகுதுஉயிர் விட்டஉடனேஉடலைச் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார் - பட்டதுபட்டு எந்நேரமும்சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம்
ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவி என்று நாமம் படையாதே - மேவியகீர் வித்தாரமும்கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே செத்தாரைப் போல திரி.
ஒன்பதுவாய்த்தோல்பைக்கு ஒருநாளைப் போலவே அன்புவைத்து நெஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள் தத்தித்தக் திச்செட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக் கத்திருக்குத் தித்தின்னக் கண்டு.
எத்தனைநாள் கூடி எடுத்த சரீரம் இவை அத்தனையும் மண்தின்பது அல்லவோ - வித்தகனார் காலைப் பிடித்துமெள்ளக்கங்குல்பகல் அற்ற இடம் மேலைக் குடி இருப்போமே.
எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்டமுலை எத்தனைபேர் பற்றி இழுத்த இதழ் - நித்தநித்தம் பொய் அட்ா பேசும் புலைமாதரை நீக்கி . ا... " : : جی: : . . . . . , هٔ یه : : P-ul eol-T plu, -9|L-IT 2-uJ.
இருப்பது பொய் போவதுமெய் என்று எண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்ததொந்தி நம்மது என்று நாம் இருப்ப நாய்நரிகள் பேய்கழுகு தம்மது என்று தாம் இருக்கும் தான்.
அன்னையாருக்கு இறுதிக்கடன் இயற்றும் பொழுது பாடியவை
ஐயிரண்டு திங்களாக அங்கம் எலாம் நொந்து பெற்றுப்பையல்
என்ற போதே பரிந்து எடுத்துச் செய்ய இரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்த1861 எப்பிறப்பில் காண்பேன் இனி
(31)

Page 19
முந்தித் தவம்கிடந்து முந்நூறு நாள் : அந்திபகலாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல்மூட்டு வேன்.
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்து என்னைக் காதலித்து முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன். -
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்திமுலை
தந்த வளர்த்து எடுத்துத் தாழாமே - அந்திபகல்
கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய்தனக்கோ மெய்யிலே தீமூட்டு வேன்.
அரிசியோ நான் இடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசை இட்டுப் பார்த்து மகிழாமல் : உள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு.
அள்ளி இடுவது அரிசியோ தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு.
விருத்தம் முன்னை இட்டதீ முப்பு ரத்திலே பின்னை இட்டதீ தென்இலங்கையில்ே அன்னை இட்டதீ அடிவயிற்றிலே யானும் இட்டதீ மூள்கமூள்கவே.
வெண்பா வேகுதே தீ அதனில் வெந்து பொடி சாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்து எடுத்த கை.
(32)

வெந்தாளோ சோணகிசி வித்தகா நின்பதத்தில் வந்தாளோ என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே நோக்கி உகந்து வரம்கிடந்தென் தன்னையே ஈன்றுஎடுத்த தாய்.
வீற்றிருந் தாள் அன்னை வீதிதனில் இருந்தாள் நேற்று இருந்தாள் இன்றுவெந்து நீறு ஆனாள்-பால் தெளிக்க எல்லீரும் வாருங்கள் ஏது என்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.
உடல் கூற்று வண்ணம் ஒருமடமாதும் ஒருவனும் ஆகி
இன்பசுகம் தரும் அன்புபொருந்தி உணர்வுகலங்கி ஒழுகியவிந்து
ஊறுசுரோணித மீது கலந்து
பணியில் ஒர்பாதி சிறுதுளிமாது
பண்டியில்வந்து புகுந்துதிரண்டு
பதும அரும்பு கமடம் இதென்று
பார்வைமெய்வாய்செவி கால்கைகள் என்ற
உருவமும் ஆகி உயிர்வளர் மாதம்
ஒன்பதும் ஒன்றும் நிறைந்து மடந்தை
உதரம் அகன்று புவியில் விழுந்து
யோகமும் வாரமும் நாளும் அறிந்து
மகளிர்கள் சேவை தர அணைஆடை
மண்பட உந்திஉ தைந்துகவிழ்ந்து மடமயில் கொங்கை அமுதம் அருந்தி
ஓர் அறிவுஈர் அறிவு ஆகிவளர்ந்து
ஒளிநகை ஊறல் இதழ்மடவாரும்
உவந்து முகந்திட வந்துதவழ்ந்து மடியில் இருந்து மழலைமொழிந்து
வாஇருபோ என நாமம் விளம்ப
33,

Page 20
:உடைமணி ஆடை அரைவடம் ஆட
உண்பவர்தின்பவர் தங்களொடு உண்டு --۔
தெருவில் இருந்து புழுதி அளைந்து
தேடியபாலரொடு ஒடிநடந்து அஞ்சுவயதாகி விளையாடி:
உயர்தருஞான குரு உபதேச
முந்தமிழின்கலை யும்கரைகண்டு வளர்பிறை என்று பலரும் விளம்ப
வாழ்பதினாறுபிராயமும் வந்து
மயிர்முடிகோதி அறுபதநீல
வண்டு இமிர்தண்தொடை கொண்டைபுனைந்து மணிபொன் இலங்கு பணிகள் அணிந்து மாகதர்போகதர் கூடிவணங்க
மதனசொரூபன் இவன்என மோக
மங்கையர் கண்டுமருண்டுதிரண்டு
மாமயில்போல் அவர் போவதுகண்டு
மனது பொறாமல் அவர் பிறகு ஓடி
மங்கல செங்கல சந்திகழ்கொங்கை
மருவமயங்கி இதழ் அமுதுண்டு
தேடியமாமுதல் சேரவழங்கி
ஒரு முதல் ஆகி முதுபொருளாய்
இருந்ததனங்களும் வம்பில் இழந்து
மதனசுகந்த விதனம் இது என்று
வாலிபகோலமும் வேறுபிரிந்து
வளமையும்மாறி இளமையுமாறி
வன்பல்விழுந்து இரு கண்கள் இருண்டு
வயது முதிர்ந்து நரைதிரைவந்து
வாதவிரோதகு ரோதம் அடைந்து
செங்கையினில் ஒர் தடியும் ஆகியே
34,
 

வருவது போவது ஒரு முது கூனு
மந்தி எனும்படி குந்தி நடந்து மதியும் அழிந்து செவிதிமிர்வந்து
வாய் அறியாமல்வி டாமல் மொழிந்து
துயில்வரும்நேரம் இருமல் பொறாது
தொண்டையும் நெஞ்சும் உலர்ந்து வறண்டு துகிலும் இழந்து சுணையும் அழிந்து
- ? தோகையர்பாலர்கள் கோரணிகொண்டு
கலியுகம்மீதில் இவர்மரியாதை
கண்டும் என்பவர் சஞ்சலம்மிஞ்ச கலகல என்று மலசலம் வந்து
கால் வழிமேல்வழி சாரநடந்து
'தெளிவும் இராமல் உரை தடுமாறி
சிந்தையும் நெஞ்சம் உலைந்துமருண்டு திடமும் அழிந்து மிகவும் அலைந்து
தேறிநல் ஆதரவு ஏதுஎனநொந்து
மறையவன்வேதன் எழுதியவாறு
வந்தது கண்டமும் என்றுதெளிந்து இனியெனகண்டம் இனி என தொந்தம்
மேதினி வாழ்வுநி லாதினி நின்ற
கடன்முறை பேசும் என உரை நாவு *
தங்கிவிழுந்துகை கொண்டுமொழிந்து
கடைவழிகஞ்சி ஒழுகிடவந்து
பூதமுநாலுசு வாசமும் நின்று
நெஞ்சுதடுமா றிவரும் நேரமே
வளர்பிறைபோல எயிறும் உரோம
மும்சடையும் சிறு குஞ்சியும் விஞ்ச
மனதும் இருண்ட வடிவும் இலங்க
மாமலைபோல்யம சூதர் :ன் வந்து
35

Page 21
வலைகொடுவீசு உயிர்கொடு:
மைந்தரும் வந்துகு னிந்தழநொந்து
மடியில் விழுந்து மனைவி புலம்ப
மாழ்கினரே இவர் காலம் அறிந்து
பழையவர்காணும் எனும் அயலார்கள்
பஞ்சுபறந்திட நின்றவர் ந்தர் இடும் என வந்து பறையிடமுந்த
வேபிணம்வேக விசாரியும் என்று பலரையும் ஏவி முதியவர்தாம் இ
ருந்த சவம்கழுவுஞ்சிலர் என்று பணிதுகில் தொங்கல் களபம் அணிந்து
பாவகமே செய்து நாறும் உடம்பை
வரிசை கெடாமல் எடும் என ஓடி
வந்து இளமைந்தர்கு னிந்துசுமந்து
கடுகி நடந்து சுடலை அடைந்து
மானிட வாழ்வென வாழ்வெனநொந்து
விறகு இடைமூடி அழல் கொடுபோட
வெந்து விழுந்துமு றிந்து நிணங்கள்
உருகி எலும்பு கருகி அடங்கி
ஒர்பிடி நீறும் இ லாத உடம்பை
நம்பும் அடியேனை இனி ஆளுமே.
திருச்சிற்றம்பலம்


Page 22
நன்றி
பாசமிகுதந்தையாக,
GILD3. குடும்ப ఇca eisoes souri, "s( 966 ਤਸDS வைத்து அனுதாபப் ਏ . ਸੁਤ உதவிசெய்த தினை உதவி செய்த ஒப் உற்றார் உறவினா அன்னாரது கிருத்திய a、 翌_a)
STRI TIEGJITHË,
குடும்பத்தினர்
 
 
 
 
 
 
 
 
 
 

நவில்கின்றோம்
ਉਤਸੁਕ866 கடமை கண்ணியத்தின் எடுத்துக் தும் அன்பிற்கும் பாத்திரமாக வாழ்ந்து
D றவின்போது ஆறுதல் கூறியும் தேறுதல்
usਫ 66) பிரசுரங்கள் பிரசுரித்தவர்களுக்கும் நரர்கள் போல் எல்லா விடயங்களிலும்
sਏ ਸੁੰuਰLD
ਸੁਰਤ ਸੁਤ |Ls ங்களில் பங்குபற்றிய அனைவருக்கும் ந்த நன்றிகளை தெரிவித்துக்