கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்ணதாசன் ரஜந்தன் (நினைவு மலர்)

Page 1
O இணுவில் மஞ் செல்வன் கண்ணத
இறை
31ம் நா
அன்
29 - C
 
 

萨 சேர்ந்த,
● O
சததழயை
ாசன ரஜநதன

Page 2

இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர்
கண்ணதாசன் ரஐந்தன் (அன்ற
இறைபதம் குறித்த 31ஆம் நாள் நினைவு
ශ්‍රිත්‍රීෂීයූ() මෙමf || " 29. O9.2OO7 E
-EEEEL

Page 3
எம்மையெல்லாம் உன் அன்பால் கவர்ந்த
0. எங்கள் குல விளக்கே எங்கள் பாசக் குழந்தையே
உன் பிரிவு ஆற்றாது தவித்திடும் நாம் என்றுமே உன் நினைவாய் உன் பாதம் பற்றி எம் கண்ணிரைப் பூக்களாக்கி அர்ச்சனை செய்து உன் திருவடிகளில் இம் மலரினைச் சமர்ப்பணம் செய்கின்றோம்.
 


Page 4

IDID6D6D-IIIö Sara)6OI Digliót) 25. O6. 1998

Page 5

பஞ்ச தோத்திரம் திருச்சிற்றம்பலம்
தேவாரம்
பணம் - குறிஞ்சி
கருவாகிக் குழம்பிருந்து கலித்துமூனை *
கருநரம்பும்வவள்வளலும்புஞ்சேர்ந்தொண்றாகி இ உருவாகிப்புறப்பட்டிங்கொருத்தி தன்னால்
வளர்க்கப்பட்டுயிரIருங் கடையே காரால்
மருவாகிநின்னடியே மறவேனம்மாண்
மறித்தொருகாற்பிறப்புண்டேல்மறவாவண்ணம் திருவாரூர் மணவாள திருத்தொங்கூராய்
செம்வானே கம்பனே திகைத்திட்டேனே.
திருவாசகம்
பணம் - முல்லை k கLயவனேனைக் கருணையினTற்கலந்தாண்டு கொண்ட s விடையவனேவிட்டிடுதிகண்பாய்விறல் வேங்கையின் தோல் உடையவனேமன்னும் உத்தரகோசமங்கைக்கரசே சடையவனே தளர்ந்தேண்விம்பி த்தIங்கிக் (8
திருவிசைப்பா
ாணம் - பஞ்சமம் அல்லியம்பும் பழனத்தாமூர் நாவுக்கரசைச் செல்ல வநறி வகுத்த சேவகனே விதண்றில்லைக் கொல்லை விடையேறி கூத்தILரங்காகச்

Page 6
திருப்பல்லாண்டு
maxi - arrarrDrofl o R 6Ě6DLuís னிச் Ke ஸ்டநிகரிலாவணி g . * சிட்டன் சிவனடியாரைச் சீராட்டுந்திறங்களுமே சிந்தித்து * அட்டமூர்த்திக் கெண்ணகவுநகவுறுமIமிர்தினிக்கலாநிழற் 竖 D位 e e த்தண்ாற்படுத் க்கோல் ic
திருப்புராணம் என்றும் இண்பம் வருகும் இயல்பினால் ஒன்று காதலித்துள்ளமும் ஓங்கிட மன்றுளரடியாரவம் வாண்புகழ் நின்ற விதங்கும் நிலவி உலவகலாம்.
திருப்புகழ் இருவினையிண்மதிமயங்கித்
எழுநரகிலுழலுவநஞ்சுற்
பரவுதரிசனையை வயண்றைற் வதரிதமிழை யுதவுசங்கப்
சிவனருளு முருகவசம்வாற் கருணைவுநறி புரியுமண்க்
கனகசபை மருவுகந்தப்
அபிராமி அந்தாதி கந்தரிளந்தை துணைவி எண் பாசத்தொடரை எல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தின்ாள்கிைடண் தலைமேல் அந்தரிநீலி அழியாத கண்னிகை ஆரணத்தோண் கந்தரிகைத்தலத்தான் மலர்தாள் எண் கருத்தனவே.
வாழ்த்து வையநீடுகDாமழை மண்ணுக வமய்விரும்பிய அண்பர் விளங்குக சைவ நண்வநறி தாந்தழைத்தோங்குக தெய்வ விவண்திருநீறுசிறக்கவே.
திருச்சிற்றம்பலம்,
 

சகலகலாவல்லிமாலை
திருச்சிற்றம்பலம் வெண்டா மரைக்கன்றி நின் பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாத கொ
லோசக மேழு மளித் தண்டா னுறங்க வொழித்தான்பித்
தாகவுண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்
வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே
சகல கலாவல்லியே.
அளிக்குஞ் செழுந்தமிழ் தெள்ளுமு
தார்ந்தன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கொண்டு கூடுங்கொ
ளோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாபமயிலே
சகல கலாவல்லியே.
தாக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நாற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர்செந் நாவிநின்று காக்கும் கருணைக் கடலே
சகல கலாவல்லியே.

Page 7
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்
னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் தவச முயர்ந்தோன்செந்
நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே.
பண்ணும் பரதமும் கல்வியந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்
காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலும்
கனலும்வெங் காலுமன்பர் கண்ணும் கருத்தம் நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தம் பயனுமென்பாற்
கூட்டும் படிநின் கடைக்கணல்
காய்யுளங் கொண்டு தொண்டர்
தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள்ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே.
சொல்விற் பணமு மவதான
முங்கல்வி சொல்லவல்ல நல்வித் தையந்தந் தடிமை
கொள் வாய்நளி னாசனஞ்சேர் செல்விக் கரிதென் றொரு
கால முஞ்சிதை யாமை நல்குங் கல்விப் பெருஞ் செல்வப் பேறே
சகல கலாவல்லியே.
சொற்கும் பொருட்கும் முயிராமெய்ஞ் ஞானத்தின் றோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்
யார் நிலந் தோய்புழைக்கை
 

டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத்தாளே
சகல கலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண்டளவிற் பணியச்செய்
வாய்படைப் போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும்விளம்பிலுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ
சகல கலாவல்லியே.
திருச்சிற்றம்பலம்
அன்பு ஆனிடவனிடம் சென்றாயே.
அன்பு அன்பு என்று எல்லோரும் கூப்பிடுகையில் எங்கே நீபறந்து சென்றாயடா கடைக்குட்டியாய்நீபிறந்து எங்களைவிட ஏன்தான்முதலில் பறந்து விட்டாயடாஎம் வாழ்வில் விளக்கேற்றிய அன்பே உன்னைநினைத்து,நினைத்து நாம் கதறியழ பார்க்கும் இடமெல்லாம் உன் அன்பு முகம் நிழலாட எம்மை விட்டு எங்கு தான் சென்றாயடாவேதனையால் துடிக்கிறதே எம் உள்ளம் நோய் மாறிவிடுவருவாய் எனநினைத்து இருக்கையிலேபாவியவன் பறித்தானோ உன் உயிரை எம்முடன் வாழவிட விரும்பாத அந்த இறைவனிடம் மீண்டும் மீண்டும் இறைஞ்சுகின்றோம் உன் ஆத்மா சாந்தியடைய,
ஓம் சாந்தி சாந்தி சாந்தி

Page 8
ஏத்திஏத்திதொழுவோம் யாமே?
அறஞ்செய விரும்பு ஆறுவது சினம் இயல்வது கரவேல் ஈவது விலக்கேல் உடையது விளம்பேல் ஊக்கமது கைவிடேல் எண் எழுத்து இகழேல் ஏற்பது இகழ்ச்சி ஐயம் இட்டு உண் ஒப்புரவு ஒழுகு
ஒதுவது ஒழியேல் ஒளவியம் பேசேல்
அஃகஞ் சுருக்கேல் கண்டு ஒன்று சொல்லேல் ங்ப்போல் வளை சனி நீராடு ஞயம்படி உரை இடம்பட வீடு எடேல் இணக்கம் அறிந்து இணங்கு தாய் தந்தை பேணி நன்றி மறவேல் பருவத்தே பயிர் செய் மணி பறித்து உண்ணேல் இயல்பலாதன செயேல் அரவம் ஆடேல் இலவம் பஞ்சில் துயில் வஞ்சகம் பேசேல் அழகு அலாதன செயேல்
. இளமையில் கல்
அரணை மறவேல் அனந்தல் ஆடேல்
 

காப்பது கிழமைப் படவாழ் கீழ்மை அகற்று குணமது கைவிடேல் கூடிப் பரிரியேல் கெடுப்பது ஒழி கேள்வி முயல் கைவினை கரவேல் கொள்ளை விரும்பேல் சக்கர நெறி நில் சான்றோர் இனத்திரு சித்திரம் பேசேல் சீர்மை மறவேல் சுழிக்கச் சொல்லேல் சூது விரும்பேல் செய்வன திருந்தச் செய் சேரிடம் அறிந்து சேர் சை எனத் திரியேல் சொல் ஃோர்வு படேல் சோம்பரித் திரியேல் தக்கோன் எனத் திரி தானமது விரும்பு திருமாலுக்கு அடிமை செய் தீவினை அகற்று துன்பத்திற்கு இடங்கொடேல் தூக்கி வினை செய் தெய்வம் இகழேல் தேசத்தோடு ஒத்துவாழ் தையல் சொல் கேழேல் தொண்மை மறவேல் தோற்பன தொடரேல் நன்மை கடைப்பரிடி நாடு ஒப்பன செய் நிலையில் பரிரியேல் நீர் விளையாடேல் நுணிமை நுகரேல்

Page 9
நேர்படி ஒழுகு நொய்ய உரையேல் நோய்க்கு இடம் கொடேல் பழிப்பன பகரேல் பாம்பொடு பழகேல் பரிழைபடச் சொல்லேல் பீடு பெற நில் . புகழ்ந்தாரைப் போற்றி வாழ் . பூமி திருத்தி உணர்
பெரியாரைத் துணைக்கொள் பேதமை அகற்று பையலோடு இணங்கேல் பொருள்தனைப் போற்றி வாழ் போர்த்தொழில் புரியேல் மனம் தடுமாறேல் மாற்றானுக்கு இடங்கொடேல் மிகைபடச் சொல்லேல் மீதுணி விரும்பேல் முனை முகத்து நில்லேல் மூர்க்கரோடு இணங்கேல் மெல்லினல்லாள் தோள் சேர் மேன்மக்கள் சொல் கேள் மைவிழியார் மனை அகல் மொழிவது அற மொழி மோகத்தை முனி வல்லமை பேசேல் வாது முற் கூறேல் வித்தை விரும்பு வீடு பெற நில் உத்தமனாய் இரு ஊருடன் கூடி வாழ் வெட்டெனப் பேசேல் வேண்டி வினை செய்யேல் வைகறைத் துயில் எழு ஒன்னாரைத் தேறல்
6.
 

LALLLL AALLLLAAAAALASLLAL0ALL0ALL0ELAL0L0AALL0ALL0AL0LL0JL0LL0L0YLLLLSeLLLLLLLLYJYLLLLLLYLLLLLL LASLLALLLLALLLLLSSLLLLLSSLLLLLLLL qLLLqLLLL LSLLLLL LLLLLLLALqLLLAALLLLLAALLLLLqLLLL LLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLL
கிகான்றை வேந்தன்
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித்தொழுவோம் யாமே?
3
() 1. அன்னையும் பரிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவத சாலவும் நன்று () 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று s 4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்கு அழகு () ● Y () 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் s 7 எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - 8. ஏவா மக்கள் மூவா மருந்து - () O ()
9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு 1. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் () LLLL S SLLS S S SLS S S SS S S0LL () 8. 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காகம் சிக்கனத் தேடு () 4. () 8. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை s
15. காவல் தானே பாவையர்க்கு அழகு 16. கிட்டாதாயின் வெட்டென மற 17. கீழோராயினும் தாழ உரை · () 18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் ஆயினும் வீரியம் பேசேல் 20. கெடுவது செய்யின் விடுவது கருமம் 21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை Q
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி 23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி 24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு 25. கெளவை சொல்லினி எவ்வருக்கும் பகை 26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
é物
27. சான்றோர் என்கை ஈனிறோர்க்கு அழகு 33333333333 33333333333

Page 10
சீரைத் தேடின் ஏரைத் தேடு சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் சூதும் வாதும் வேதனை தரும் செய்தவம் மறந்தால் தைதவம் ஆகும் சேமம் புகினும் யாமத்து உறங்கு சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் சோம்பர் என்பவர் தேம்பரித் திரிவார் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை தாயிற் சிறந்த ஒரு கோயிலும் இல்லை திரைகடல் ஓடியும் திரவியம் தேடு தீராக் கோபம் போராய் முடியும் துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும். தெய்வம் சீறின் கைதவம் மாளும் தேடாது அழிக்கின் பாடாய் முடியும் தையும் மாசியும் வையத் துறங்கு தொழுதுரண் சுவையின் உழுதுரண் இனிது தோழனொடும் ஏழமை பேசேல் நல் இணக்கம் அல்லது அல்லற் படுத்தும் நாடெங்கும் வாழக் கேடொன்று மில்லை நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை நீரகம் பொருந்திய ஊரகத்திரு நுண்ணிய கருமமும் எண்ணித் துணி நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு நெஞ்சை ஒழித்து ஒரு வஞ்சகம் இல்லை நேரா நோன்பு சீராகாது நைபவர் எனினும் நொய்ய உரையேல் நொய்பவர் என்பவர் வெய்யவர் ஆவர் நோன்பு என்பது கொன்று தின்னாமை பண்ணிய பயிரில் பு தெரியும்
 

பரிறன்மனை புகாமை அறம் எனத்தகும் பீரம் பேணில் பாரந் தாங்கும் புலையும் கொலையும் களவும் தவிர் பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் பேதமை என்பது மாதர்க்க அணிகலம் பையச் சென்றால் வையந் தாங்கும் பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் போனகம் என்பது தானி உழந்து உணர்னேல் மருந்தே ஆயினும் விருந்தோடு உணி மாரி அல்லது காரியம் இல்லை மின்னுக்கு எல்லாம் பரின்னுக்கு மழை மீகாமன் இல்லா மலக்கலம் ஒடாது முற்பகல் செய்யினர் பரிற்பகல் விளையும் மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு மேழிச செல்வம் கோழைப்படாது மை விழியார்தம் மனை அகன்று ஒழுகு மொழிவது மறுக்கின் அழிவது கருமம் மோனம் என்பது ஞான வரம்பு
வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண் ;
வானம் சுருங்கின் தானம் சுருங்கும் O விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் x வீரன் கேணிமை கூர் அம்பாகும் உரவோர் என்கை இரவாது இருத்தல் ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை வேந்தனர் சீறின் ஆம் துணை இல்லை வைகல் தோறும் தெய்வம் தொழு ஒத்த இடத்து நித்திரை கொள் ஒதாதார்க்கு இல்லை உணர்வொடு ஒழுக்கம்

Page 11
மக்கள் ஆண், பெண் என இருபாலாராக வகுக்கப்படுவர். அவர்களுள் ஆண்கள் விசேட சிறப்பு நோக்கி வெவ்வேறு ஆண்பாற் பெயர்களால் அழைக்கப்படுவர். இதே போன்று பெண்களும் அவ்வவற்றிற்கு ஒத்த பெண்பாற் பெயர்களால் அழைக்கப்படுவர். இவை எதிர்பாற் சொற்கள் எனப்படுகின்றன.
੬986 - அரசி
- அடியாள் - அழகி
elboopLD ஆயச்சி 6L6OdrG LD5Gdஆண்டவள் இடைச்சி இந்திராணி இயக்கி 6]ഖണുണ് ஈசுவரி
காவற்காரன் R கிழவன் ". குறவன்
(3STLDIT6dr 6ിങ്കIബങ്ങ്
8ങ്കമ്പബങ്ങ് சகோதரன் சிறுவன் äDп6јї
88ഖ86് தட்டான்
 

அறம் - மறம் eleodeoLD G3sFileOLD அன்பு ഖങ്ങL ©ങ്കങ്ങb புறங்கை
D6D6D சிரிப்பு அகலல் ஆலம்(நஞ்சு) கேடு அழிக்குதல் அந்தம் பெனன்டிர் நாத்திகன் அழித்தல் அநாதரவு
UD
UDgDK6ODLD Läp ஒளி Ф. шпөo
66) துறவறம்
எதிர்ப்பொருட் சொற்கள் கொடுக்கப்பட்ட சொல்லின் எதிர்ப் பொருளைக் காட்டிவரும் சொற்கள் எதிர்ப்பொருட் சொற்கள் என அழைக்கின்றோம்
2 LJ5ITULib 6c9Lub"TULib 2 56 lb &B6) Lib உயர்வு தாழ்வு s (36DT 6.6freIT6) எளிது அரிது எழுச்சி வீழ்ச்சி ஏழை 686bഖങ്ങ ஏற்றம் இறக்கம் ஏகம் அநேகம்
ஐது
eulb
ஒழுக்கம்
esbDj60DLD
ஒறுப்பு
ஒளி
56D&Bib

Page 12
அகிலம் அமர்தல் & 6) அரபழியம்
&lp6) aඵ්Up! &F6OTLib ஆர்வம் a &60DEF &5Dep
ஆதவன் இலக்கு இருடி இறும்பூது உரத்து உத்தரவு ஊறு
எழில் ஏளனம் gLDLib
евшLib
ஒலி
ஒக்கல் ஒப்படைத்தல் ஒளதாரியம் 5260T b
ஞாலம், பூமி இருத்தல் 85TCB, 66OT b நிலாமுற்றம், உட்பரிகை நெருப்பு கடல், சக்கரம் இருக்கை
BIT Lib விருப்பம்,இச்சை ૭l6ઈtL, e]ഖങ്ങാഞ്ഞ്', கரியன், பரிதி குறி, குறிக்கோள் ഗ്രങ്ങിഖ് பெருமிதம்
6DDT5 அனுமதி abbi JLib elupö, 86T6OLD இகழ்தல் இன்பம்,மயக்கம் பிச்சை,சந்தேகம் சத்தம், அரவம் உறவினர், சுற்றம் கையளித்தல் பெருங்கொடை 6666OLD 2 600reoLD,6Isru60LD ஆழி, சில்லு
Bfixe5600TL b,03LDGoretold
ஞானம் வேழம் ബൈണ്ടഖജൂൺ விநயம் கூன் மடந்தையர் விரோதம் வர்க்கம்
6).ILLB
DT eppi வெஞ்சினம் பொறி 5LILb
சீடர் கரனம் LustL6Db உதரம் தாரகை 85.260TLD GSures பாராட்டுதல்
ിങ്ങാണ് நாண் மகிழ்ச்சி பிசகுதல் பயிலுதல் பொதி பொறை (8um
UnTñT
ஒத்த பொருட் சொற்கள் தரப்பட்டுள்ள சொல்லின் பல்வேறுபட்ட பொருளை அல்லது ஒரே பொருளை தருகின்ற வேறு சொற்கள் ஒத்த சொற்கள் ஆகும்.
அறிவு, தெளிவு
U6D6 அபகரித்தல் Lങ്ങിഖ, b'Lങ്ങാണ് ഖങ്ങാണഖ மகளிர்
65
இனம்
கயிறு
குற்றம் இல்லாதார் அதிககோபம் இயந்திரம் குளிர் LDIT600TTéisash செயல்
குதிரை யுத்தம், வயிறு நட்சத்திரம், உடு 66dreDD பொய், பிரதிமை புகழ்தல் கொம்பு, சுற்றம் கயிறு, நாணம்
665 தவறுதல் கற்றல் Ghurt L600TL b LDס60ומוחuו6
- யுத்தம், சமர்
 

ள் பன்மொழி
ஒரு பொருளைக் குறிக்கின்ற பல சொற்கள் ஒரு பொருள் பன்மொழி எனப்படுகிறது.
அழகு - வடிவு, வனப்பு, சுந்தரம், அணி, கவின், எழில், முருகு அரசன் - அன்ைனல், இறை, காவலன், கொற்றவன், கோ, பதி,
வேந்தன், மன்னன் ஆபரணம் - அணி, ஆரம், நகை, மணி, இழை, பூண் ஆற்றல் - வலிமை, வல்லமை, உரம், சக்தி இன்பம் - உவகை, உவப்பு, கழிப்பு, மகிழ்ச்சி
- அல், இராத்திரி, கங்குல், நிசி உடம்பு - உடல், சரீரம், சடலம், மெய், மேனி, யாக்கை உதயம் - புலரி, வைகறை, விடியல் ஒளி - பிரகாசம், சோதி, கதிர், சுடர், காந்தி களிப்பு - ஆனந்தம், உவகை, உவப்பு, மகிழ்ச்சி காற்று - பவனம், பாருதம், ஊதை, கால், வளி கடவுள் - தெய்வம், ஆண்டவன், ஆதி, இறைவன், ஈசன், ஏகன்,
முதல்வன் குற்றம் - குறை, கேடு, ஏதம், மாசு, ஆசு, களங்கம், தவறு, பிழை,
புரை, வசை, வடு, இழுக்கு சந்திரன் - உடுபதி, அம்புலி, நிலவு, பிறை, மதி, சோமன், திங்கள் கரியன் - பரிதி, ஞாயிறு, இரவி, அருக்கன், ஆதவன், பகலவன்,
தினகரன், வெய்யோன் ւելք) - அகிலம், காசினி, குவலயம், ஞாலம், தரணி, பார், புவனம்,
புவி, பூமண்டலம், வையம் பெண் - அனாங்கு, அரிவை, காரிகை, கோதை, தையல், நாரி,
மாது, பாவை, பூவை, மங்கை, பேதை, மகடூஉ, வனிதை Lumb - அரவம், கட்செவி, சர்ப்பம், பணி, மாசுனம் பொய் - இழுக்கு, தப்பு, தவறு, படிறு, கிருத்திரமம்
- குமாரன், சுதன், தனையன், புத்திரன், புதல்வன், மதலை - பரி, அசுவம், மா, புரவி, கந்துகம் - இசை, ஒளி, சீர், மேம்பாடு, கீர்த்தி - முகில், கார், கொண்டல் - பெருமை, வேகம், உயர்ச்சி, வெற்றி, கருமம் - அழகு, மேகம், வலிமை, பனி, ஆபரணம்

Page 13
- குதிரை 2.நிறவேறுபாடு தெரியாதமிருகம் -நாய் 3. பறக்கத் தெரியாத பறவை - பெண்குவின் 4.குதித்து ஓடத் தெரியாதமிருகம் - U66 * 5. கீழ்த்தாடையை அசைக்கத் தெரியாதவிலங்கு -முதலை { 6.பார்வை தெரியாதபுகழ்பெற்ற கவிஞர் - மில்டன்
7. எழுதப்படிக்கத் தெரியாதஸ்கொட்லாந்து கவிஞர்- பங்கன்மார்க்
இல்லாத ക്ലെങ് பறவைகளுக்குப்பற்கள் இல்லை சுண்டெலிக்குவியர்ப்பது இல்லை பல்லிதண்ணி அருந்துவதுஇல்லை எலிகள் இல்லாதநாடே இல்லை ஒட்டகத்திற்குப்பித்தப்பை இல்லை குயில்கள் குளிர்காலத்தில் கூவுவதுஇல்லை
பலவகை அறிவு ஓரறிவுள்ளவை - L6ô, LDDLĎ ஈரறிவுள்ளவை - நத்தை, சிற்பி, சங்கு . மூன்றறிவுள்ளவை - எறும்பு, கறையான் . நான்கறிவுள்ளவை - தும்பி, வண்டு
ஐந்தறிவுள்ளவை - மிருகம், பறவைகள் ஆறறிவுள்ளவை - மனிதன்
உணர்ந்தறிவு, சுவைத்தறிவு, பார்த்தறிவு, முகர்ந்தறிவு, கேட்டறிவு,
 

பஞ்ச உலோகம் இரும்பு, செம்பு, ஈயம், வெள்ளி, பொன் . பஞ்ச இலக்கணம் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி . பஞ்ச இரத்தினம் சுகர்தி,பொன், முத்து, மாணிக்கம், மரகதம் . பஞ்சசீலம் கொல்லாமை, கல்லாமை, காமமின்மை
கள்ளுண்ணாமை, பொய்யாமை, . பஞ்சகெளவியம் தயிர், நெய், பால், கோமயம், கோசலம் . பஞ்சகாவியம் சிலப்பதிகாரம்,மணிமேகலை, சிந்தாமணி,
வளையாபதி, குண்டலகேசி
இயற்பெயர் பாரதிதாசன் - சுப்புரத்தினம் விவேகானந்தர் - நரேந்திராததத்தர் வீரமாமுனிவர் - கான்ஸ்டன்டின் ஜோசப்பெஸ்கி வள்ளல் சீதக்காதி அப்துல்காதிருசெய்யது கிங்கொல் - 6TL565)2BuUIT
நல்லதை எடுத்துக்கொள் மலையளவுஉபசாரம் விசய்தாலும் கடுகளிவுஅபகாரம் விசய்யாதே தீயோனுக்கு நல்லோனாக இருந்தானும் இரு நல்லோருக்கு மட்டும் தீயோராக இரIதே இரண்டு சுயநலவாதிகளுக்கு மத்தியில் ஒருபோது நலவாதி முட்டாளாகி விடுகிறான். அறிவாளி ஒருவண் கெட்டதயும் ஏற்று சிந்திக்கக்தெILங்குளிறாண். Iர்த்தவுடன் புரிந்துவகாள்பவன் ஞானி பழகாமல் புரிந்து வகாள்பவண் அறிவாளி பழகிப்புரிந்து கொள்பவன் ஏமாளி. உண்ணைவிட மேலானது எல்லா வகையிலும் உண்டு எண்பதை மறக்காதே நானே எல்லாவற்றினும் உயர்ந்தவன் எண்பதை மறந்துவிடு. ஏற்காதவனுக்கு அறிவுரை வழங்காதே அது உனக்கே ஆபத்தைக் வகாண்டு வரும். பல வழிகளிலும் வருமானத்தைத் தேடும் ஒருவனால் தாண்

Page 14
வியாழன் அன்று எங்கு உடன் வந்து உதவியமித்
SS
2 مکے • G品 - ؟ t ܠܐ இநவீட்டு * ஆத்மசாந்திப்பிறந்து ஜழிலு *?
நடைபெறுகின்ற மதியிர்ேசனத்திலும் கலந்து சிறப்பித்த அன்பு உள்ளங்களுக்கு எமது அன்பு கனிந்த நன்றிகள்
யஞ்சத்தடி, SüHIIIli இணுவில் குடும்பத்தினர்.
SLSSSSYSSSSAASSeLzYL SLL SHHHHHSSSSY LS LSSLSSLSYL SLLLLSSLS LS SSSLSSSSY LS YeSLSSLSYLYLSSSY LSSLLASASkSSSLSLSL LLLLSSeeHeSSY LLLLLL LLLLeqSSSLLLLLL
స్క్రిE%EEEEX 20KSభsXBS%Eళ్లeళ్లsXgళ్ల
 
 
 
 
 
 
 
 
 
 
 


Page 15
நதாய் அதை நீஇழப்பதற்கு பத்திருக்கிறாய்த அது லீனாகுவதற்கு
se