கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தையா இராசரத்தினம் (நினைவு மலர்)

Page 1
இணுவிலம்பதியைப் வாழ்விடமாக
கொண்ட
ஓய்வு பெற்ற புல அதிபரு
9 DD
 
 

பிறப்பிடமாகவும் வும் வரித்துக்
கையிரத நிலைய [fÔ"fệỗT
s "ாசரத்தினம்
❖ ጠr)
பதப்பேறு
மலர் سے > 

Page 2

அமரர் கந்தையா இராசரத்தினம்
(இராசா)
தோற்றம் மறைவு
06-10-1919 08-04-1999
திதி வெண்பா ஆண்டுவெகு தானியமாம் ஆன பங்கு னிமாதம் பூண்ட அபரபக்க ஸப்தமியில் - ஈண்டிருந்து கந்தையா ராசரட்ணம் கண்ணுதலான் பொற்பாதம் பந்தமெனச் சென்றார் பணிந்து,

Page 3

அமரர் திரு. கங்தையா இராசரத்தினம் (இராசா) (ஒய்வு பெற்ற புகையிரத நிலைய அதிபர்) அவர்களின்
வாழ்க்கை வரலாறு
ஈழத்கின் வடபுலமான யாழ்ப்பாணத்தில் இணுவையூரின் மேற் குப் பகுதியில் காலம் சென்ற திரு. கார்த்திகேசு கந்தையாவிற்கும் காலம் சென்ற திருமதி கற்கையா தங்கம் அவர்களிற்கும் மூத்தபுதல் வராக 66-10-1919 ம் ஆண்டு பிறந்தார். திரு. க. குமரேசுவும் திரு. க. விசுவலிங்கமும் (விநாயகர் விவசாயக் களஞ்சியம், இணுவில் திரு. க. கயிலாயபிள்ளையும் (ஓய்வு பெற்ற நிர்வாக உத்தியோகத் தர்) திரு க. குமாரசாமியும் (சிவசக்தி ரேடர்ஸ், யாழ்ப்பாணம்) அமரர் கந்தையா இராசரத் தினம் அவர்களிற்குச் சகோதரங்களாகத் திகழ்ந்தார்கள்.
அமரர் கந்தையா இராசரத்தினம் அவர்கள் தனது இளம் வயதில் தந்தையை இழந்தார். பின்னர் உயர்கல்வியை யாழ். இந்துக் கல்லூரியில் ஆரம்பித்து லண்டன் மற்றிக்குலேசன் பரீட்சையில் முதல் பிரிவில் உயர் சித்தியைப் பெற்றார். இக்கல்வியைக் கற்று முடியும் வரை இவரது பேரனார் திரு. கார்த்திகேசு அவர்கள் இவரிற்கு ஊக்கத்தை அளித்தார்.
பின்னர் அமரர் கந்தையா இராசரத்தினம் அவர்கள் புகையிர தத் திணைக்களத்தில் விகிதராக பதவியேற்று படிப்படியாக உயர்வு பெற்று இறுதியில் புகையிரத நிலைய அதிபராக வியாங்கொடை , சிலசபம், அம்பன்பொல ஆகிய நிலையங்களில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெற்று மிகவும் திறமையாகக் கடமையாற் றினார்.
அமரர் கந்தையா இராசரத்தினம் அவர்கள் இணுவில் மேற்கைச் சேர்ந்த விதானையார் சிவசம்பு தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வி பரமேஸ்வரி அவர்களை சைவ மரபிற்கேற்ப சமய ஆசாரப் படி திருமணம் செய்து கொண்டார்.

Page 4
  

Page 5
இ. சிவமயம்
பஞ்சதோத்திரம்
திருச்சிற்றம்பலம்
விநாயக வணக்கம்
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினாற் கண்ணிற் பணிமின் கனிந்து.
தேவாரம்
அரியானை அந்தணர்தம் சிந்தையானை
அருமறையின் அகத்தானை யணுவையார்க்கும் தெரியாத தத்துவனைத் தேனைப் பாலைத்
திகழொளியைத் தேவர்கள் தங்கோனை மற்றைக் கரியானை நான்முகனைக் கனலைக் காற்றைக்
கனை கடலைக் குலவரையைக் கலந்து நின்ற பெரியானைப் பெரும் பற்றப் புலியூரானைப்
பேசாத நாள் எல்லாம் பிறவாநாளே
திருவாசகம்
சிந்தனை நின்றனக்காக்கி நாயினேன்றன்
கண்ணினைநின் திருப்பாதப் போதுக்காக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கிவாக்குன்
மணிவார்த்தைக் காக்கி ஐம்புலன்களார வந்தனையாட் கொண்டுள்ளே புகுந்தவிச்சை
மாலமுதப் பெருங்கடலே மலையேஉன்னைத் தந்தனை செந்தாமரைக் காடனையமேணித்
தனிச்சுடரே இரண்டுமிவித் தமியனேற்கே.
4.

திருவிசைப்பா
தோழியாம் செய்த தொழில் என்
எம் பெருமான் துணைமலர் சேவடி காண்பான் ஊழிதோறுாழி உணர்ந்து
உளம் கசிந்து உருகும் கேழலும் புள்ளுமாகி நின்றிருவர் கெழுவுகம்
பலைசெய் கீழ்க் கோட்டூர் வாழிய மணி யம்பலவனைக் காண்பான்
மயங்கவும் மாலொழி யாமே.
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக் கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகுங் கழற உழறி உமை மணவாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசு
நாம் பல்லாண்டு கூறுதுமே,
புராணம்
இறவாத இன்ப அன்பு
வேண்டிப் பின் வேண்டுகின் றார் **பிறவாமை வேண்டும்; மீணடும்
பிறப்பு உண்டேலுன்னை யென்றும் மறவாமை வேண்டுமின்னும்
வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவா நீ யாடும் போதுன்
அடியின் கீழிருக்க" என்றார்.
5

Page 6
திருமந்திரம்
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானாற்கு வாய் கோபுர வாசல் தெள்ளந் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலனைந்துங் காளமணி விளக்கே,
ஆசையறுமின்கள் யாசையறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசையறுமின்கள் ஆசைபடப்பட ஆய்வருந் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தமாமே.
திருப்புகழ்
இயலிசையிலுசித வஞ்சிக்
இரவுபகல் மனதுசிந்தித் உயர்கருணை புரியுமின்பக்
உனையெனது ளறியுமன்பத் மயில் தகர்கலிடைய ரந்தத்
வனசகுற மகளை வந்தித் கயிலைமலையணைய செந்திற்
கரிமுகவனிளைய கந்தப்
r
கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே போக்கும் அது விளிந் தற்று.
கயர்வாகி துழலாதே கடல்மூழ்கி தருவாயே தினைகாவல்
தனைவோனே பதிவாழ்வே பெருமாளே.
பெருஞ்செல்வம்
- திருக்குறள்
ل

சிவமயம்
ஒளவையாா அருளிச் செய்த
விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலமட பலஇசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் மங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நானற வாயும் நாலிரு புயமும மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் 分 இரணடு செவியும் இலங்கு பொன் முடியுந் திரணடமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடநத துரியம்மய்ஞ்ஞான அற்புதம நின்ற கற்பகக் களிறே! முப்பழ நுகரும் மூஷிக வாகன இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் தாயா யெனககுத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க சாறுதது த திருநதிய முதலைந தெழுத்தும தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் னுளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திர மிது பொருளென வாடா வகைதான் மகிந்தெனக் கருளிக் கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே உவட்டா வுபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஐம்புலன் றன்னை யடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக் கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்து இருவினை தன்னை யறுத் திருள் கடிந்து 30 தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை யடைப்பதுங் காட்டி ஆறா தாரத் தங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
7

Page 7
இடை-பிங் கலையி னெழுத்தறி வித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் ஆவில் உணர்த்திக் 40 குண்டலியதனிற் கூடிய வசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட வுரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்பும் கருதP வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமுங் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச் சக்ரத்தின் ஈரெட்டு நிலையும் உடற் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முகதூலமுஞ் சதுர்முகசூர்க்கமமும் எண்முகமாக இனி தெனக் கருளிப் 5) புரியட்டகாயம் புலப்பட வெனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப்படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி யினிதெனக்கருளி என்னை யறிவித் தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக்களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து இருள் வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன அருள் தரும் ஆனந்தம் தந்து அழுத்தி என் செவியில் 60 எல்லை இல்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டி சித்தித்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்தி 8 கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டித் அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் 70 தத்துவ நெறியைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரணே
திருச்சிற்றம்பலம்
8

G
கந்த சஷ்டி கவசம்
காப்பு
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம்நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமலரருள் கந்த சஷ்டி கவசந் தனை.
குறள் - வெண்பா
அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி
நூல்
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி பாட மையனடஞ் செயும் மயில்வா கணனார் கையில்வே லாலெனைக் காக்கவேன் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக
の@pam cノave のののの ののの
ரிஹன பவச ரிரிரிரி சிரிரி
விணபவ சரஹன வீரா நமோ நம நிபவ சரஹற நிறநிற நிறனெ
9

Page 8
வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெதீேத ஐயா வருக என்னை யாளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும்
பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயுங் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் ரீயும் தனியொளி யொவ்வும் குண்டலி பாஞ்சிவ குகன்றினம் வருக
ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சி ராவும் இரு தொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செக்கண செககண செககன செககன மொகமொக மொகமொக மொகமொக மொகென
தக நக நகநக நகநக நகென டிகுகுண டிகுகுண டிகுடிகு டிகுண のののの のののの のののの ののの ሐፃሐፃሐዖሐፃ ሐFሐፃ ሐዖሐፃ ሐዖሐFሐዋሐፃ · ሐፃሐFሐፃ
ேேடுே டுடு டுடு டு டுடு டு டுடு(டு - குடகு டி குடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து
O

என்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதலும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணினைக் காக்க விழி செவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க -பழுபதி னாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவேல் காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி யிரண்டும் அயில்வேல் காக்க
திட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவ னிருக்க
11

Page 9
நாவிற சரஸ்வதி நற்றுனை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா னாடியை முனைவேல் க்ர்க்க எப்பொழு தும்மெனை எதிர்வேல் காக்க
அடியேன் வசனம் அசைவுள. நேரம் கடுகவே வந்து கண்கவேல் காக்க வரும்பக ரன்னில் வச்சிரவேல் காக்க அரையிரு டன்னில் அணையவேல் காக்க ஏமத்கிற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமம் நீங்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனேைவல் காக்க நோக்க நோக்க நொடியி னோக்க
தாக்க தாக்க தடையறத் தாக்க u ordi šes var ířeš6 Luaronvdö 6) U srp. U Lபில்லி தனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லர் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைக டின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமரா கூத்தரும்
அடியேனைக் கண்டால் அலறிக் கலங்கிட @ԹՔ a n լՀ8ւմ? இத்துன்பச் சேனையும் எல்லினு மிருட்டிலும் எதிர்ப்படு மண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுயல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடி, ஆனையடியினில் அரும்பா வைகளும்
பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமு மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ஞடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை த்ணையும் ஒட்டியச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் . சோறும் ஒது மஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட
2

மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கி. காலதூ தரெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினின் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு
முட்டு முட்டு முழிகள் பிதுங்க செக்கு செக்கு செதிற் செதிலாக சொக்கு சொக்கு தர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் றணலெரி தனலெரி தனலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது ஒட புலியும் நரியும் புன்னரி நாயும்
எலியுங் காடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடுவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க ஒளிப்பும் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்பும் பித்தம் தலைகூடியங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப்பிரிதி
பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துர வாகவும்
உன்னைத் துதிக்க உன்திரு நாமம் சரவண பவனே கைலொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவ மொளி பவனே
3

Page 10
கிருதிரு மருகன் அமரா ജിബ്
காத்துத் தேவர் கடுஞ்சிறை விடித்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனே
இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பாலகு மாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின் மாமலையுறும் செங்கல்வ ராவா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய்
என்னா விருக்க வானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனை பாடினே னா டினேன் பரவசமாக ஆடினே னாடினேன் ஆவினன் குடிவாழ் நேச முடன்யான் நெற்றியி லணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருனாக அன்வுட னிரசுழி அன்னமும் சொன்னமும்
மெத்த மெத்தாக வேலா அதனார் சீத்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக் குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க வென் வறுமைக னிங்க
எத்தனை குறைகள் எத்தனை சிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செய்தாய் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் ரன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் ரடியார் தடிைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
4

vn aldr G's Avantwoir Vadágang காலையில் மாலையில் கருத்துட னாளுச் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாசிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்ே ஒதியே ஜெபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் 62/4F coa avé திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மற்றவ ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோன் மகிழ்ந்து நன்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் (Suuövé56ír பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லேர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் விரலட் சுமிக்கு விருந்துணவாக சூரபத் மா வைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத தடுத் தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போறறி உயர் கிரி கனக சபைக்கோ ரரசே மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணம் சரவண பவலும்
சரணம் சரணம் சண்முகா சரணம்.
கந்த சஷ்டி கவச முற்றிற்றும்
5

Page 11
(E607
துவாரகா,
எங்கள் குடும்பத் தலைவர் திரு. கந்தையா இராசரத்தினம் (இராசா) அவர்களின்
மறைவு கேட்டு உதவிய
அனைவருக்கும்,
இன்று நடைபெறும் சசிண்டீகரண நிகழ்வுகள் சிறக்க பல்லாற்றாலும் உதவிய உள்ளங்கட்கும்,
எமது மனம்
நிறைந்த நன்றி.
குடும்பத்தினர்
இணுவில் மேற்கு,
இணுவில். 08-05-99


Page 12
·