கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தையா சங்கரசிவம் (நினைவு மலர்)

Page 1
: - ۔۔۔۔۔۔۔۔۔
-
* s
*.
- . ۔۔۔۔۔۔۔۔۔ -
யாழ்ப்பாணம் .
திரு.கந்தைய
"ஆசிரியர், மிருத
# ::: - கொம்மந்தறை - வ
' , ', '*', '
 
 
 
 
 
 
 
 

இணுவையூர் 曼 I FIÉISJI ja IIb ங்க வித்துவரன்
ல்வெட்டித்துறை

Page 2

sairari ہیں۔
தந்தைய சங்கிசிவம்
மிருதங்கவித்துவான் அவர்கள்
வையத்துள் அறிமு
வானுறையும் தெய்வத்துன் , "," அகிகமம் 16-1939 in 8-05-1988
حیے

Page 3

:
ஆசிரியர் மிருத்ங்கவித்துவான்
சங்கரசிவம்
திதி நிர்ணய வெண்பா வருடம் விபவ வுறும் வைகாசி பூர்வதி திருதியை சேர் மிருக சீரிடம் மருஷ் செவ்வாய் மிருதங்கம் நூலாசான் சங்கர சிவம் ர்ே மருவு சிவம் தாள் சேர்ந்தார் மன்
வாழ்வுச்சீர்
செந்தமிழ் வளர்த்த சிரியாழ்ப்பாணம் திகழ் நடு நகரெனப் பொலியும் མས་ அந்தமில் கல்வி '@#ଞ୍ଜି ଈylort &; இணுவை
அற்புத நகரில் முருகன் செந்தளிப் பதங்கன் முப்பொழுதினிலும்
முறை வழிபாடு செய் புனிதன் தந்தை நாராயண பிள்ளைதன் மைந்தவி
தவமலி கந்தையா Si Gin &sir, *
அன்புறு மனையால் அன்னப் பிள்ளைக்கும்
அருந்துவத்தால் வரும் மக்கள் இன்புற உதித்த ஆச்சியம்மா பின்
இளையவர் சிவசுப்பிரமணியம் முன்புறும் விதான நல்லையா தம்பி
முறைபயில் 'மிருதங்கம் நூல்செய் விபுகழ் பயிற்சி பெற்ற நல்லாசான்
சக்ரசிவம் கலேவல்லான்: *盔
இளுங்கலமான் அதிபராய் உயர்ந்த இன்குகன்ேஸ் வ்ரியம்மை களங்கமில் சிந்தை பலத்த 鷺
பராசக்தி த்னக் கன்பார்தம்பி வளம் பொலி உமாதேவிக்கு நல்லண்ணன் மாபுைறும் மிருநங்கம் எனும் நூல்

Page 4
$.ୋtik, கொள ைேமத்து உத்தமக் கலைஞன்
உயர் புகழ்ச் சங்கர சிவம் மன்
மாண்புறும் அமைச்சர் உயர் கல்வி à:51
கெளரவ ன் நடேசபிள்ள்ை எண்புகழ் இணுவைப் பண்டிதர் இருவர் சகோதரர் வேண்டு கேட்கிசைந்து (డొప్లో பொலி வளரும்
சரஸ்வதி வித்தியாலயத்தில் ஆண்டண்க அமரர் சங்கரசிவத்தை ஆசிரியராய் நியமித்தார்,
அல்ன்பேரறிஞர் அறிவுரை கொண்டு அருந் தமிழ் உயர் பயிற்சி பெற்று தன்னுறு முயற்சி யொன்றினுல் கலைஞர்
அம்பல ଈ}} }} Göttio', சின்னராசா |
மனுைசீர் இராம நாதனென்று இசைசேர்.
மிருதங்க வித்துவான் கள் தம் இன்னினிதான சீடனுய்ப் பயின்று மிருதங்து வித்துவான். ஆஞர்
ஆரம்பக் கல்வி அண்ணி நக்ரி 2ಿಸ್ತಾನ್ತ அறிஞர் ஆன்ருேர் ஆர்பித்து ஏர்பம்பும்
வித்தியாசாலையிற் பயின்று சீர்பம்பும் அறிஞர் பண்டிதர் இருவர்
துணைகொண்டு கலைஞரால் வளர்ந்து }; - பேர்யம்பும் கலைஞர் சங்கரசிவம்
பெரும்புகழாளஞய் மிளிர்ந்தார். அன்புறு மூத்த சகோதரியான
ஆச்சியம் மர புகழ் படைத்த இன்ப சோதிடராம் திரு செல்வத்துரை:ை இயல் மணம் புரிந் தினி துறைவார் பின்புறு குகனேஸ்வரி உடுப்பிட்டி i.
பிறந்த சீர்துரை சாமி தன்னை
 
 
 
 
 
 
 

அன்பு #ÇÉಿ: இல்லற வாழ்வில்
அருளறம் சிந்து வாழ இன்ஞர் திருமலி இளைய சகோதரியான
ஆசிரியை பராசக்தி பெருமகன் சீரா சந்திரசேகரியை
பீடுற மணந்தினி துறைவார் திருமகள் அனைய உடுப்பிட்டி வாழ்ந்த கந்தையா Ég sé? சகுந்தலேயைத் திருமணம் புரிந்த சங்கரசிவமூம்
செந்தூரன் மகனேடு சிந்தார்.
ஆடன் பிறப்பினராம் சிவசுப்பிரமரியம்
A gáz LG grás élő) áll. நல்லதிபர் மடமுதல் நான்கு குணங்களும் நிறைந்த
ழாவிட்டபுர நகர் வந்த திருமகள் நிகர இரத்தினம் தன்னை திருமணம் புரிந்து கொண்டார் மடமயிலயை உமாதேவி நீர்வைத்
தவராசா தனமணம் புரிந்தார்.
கற்றவர் மதிக்கும் கலநலப் பெலிவும்
Âನ್ನು (ಫೀಡ್ಗಿ? கட்டுப்பாடு$ ملفة له التقنية تقيقته
பொற்புறு பொறுமை தண்ணள் சாந்தம்
புலமை நல்லறிஞர் தம் ஆகி நற்றல் வாழ்வு இணுவை வாழ்முருகன்
கற்புறு மனேவி மகன் உயிர்க்குயிர்ாய்
கவின் பெற்ருர் சங்கரசிவம் ம!ை உடுப்பிட்டி கம்பர் bagi ;" " ། ། །ན་
உயர்மகா வித்தியாலயம் எடுத்த த்ன் சேவை இனித்ற
இணுவை தான் பிறந்த பின் ' அடுத்துறு பத்தான் சேவை “ ஆற்றவே மனம் வைத்தார் வாழ்வை

Page 5
அந்தமில் சிறப்பின் அருஞ் சகோதரர்க்கும்
- 4 -
விடுத்து விண்ணவர்க்கு விருந்தினனுஞர்
($li) ଜହ୍ନି ଛାଞ୍ଜery(&#fff; சங்கர páão | ಟ್ಟಿ
ஈதலோ டிசைகொள் வாழ்க்கையே வாழ்க்றுை
இதமுறு சங்கர சிவமும் 嫣
போதமாசரி பருத்திப் பிள்ளையார் தனக்கு
g?)GELÊ. La வாகனமும் கலைஞர்க்கு
நாதமார் நல்ல மிருதங்கு நூலும்
நவிமனே மகனுக்கு அன்பும்
ஏதமில் உற்ருர் உறவினர் நண்பர்க்கு இதயத் துயரமும் வைத்தார்.
தந்தையார் தனக்கும் சிறிய தாயான
அன்னையாம் பாக்கியம் தனக்கும்
அருமையாம் அத்தான் மைந்துனர்க்கும் பந்தமும் உழுவல் அன்புளம் வைத்து
படைத்திடு கருணசேர் இணுவைக் கந்தனின் கழல்கள் அநுதினம் குடிகி
மலையடைந்தார் Dషా
தேற்றம் கரும்பயிர் உயிரிகள் பிறந்து வாழ்ந்திருந்து
தடைமுறை சாம்ராய்க் கழிவர் இருப்பவை செய்த புண்ணியம் பாவம்
இனியதோர் புகழ்ல் மருக் கொழுந்தாகி மனையறம் புரிந்து மருவிய சுற்றம் மித்திரர்க்கு விருப்பமார் உயிர்க்குயிரென வாழ்ந்த உத்தமன் பெறுக ஒம் சாந்தி
 
 

ܚܝܬܐ 5 ܩܡܘ ܀
அமரர் திரு. க. சங்கரசிவம் அவர்களுக்கு எனது அஞ்சலி யுரை
அமரர் திரு. க. சங்கரசிவம் அண்மையில் அமரத்துவம் அடைந் தம்ம இசை உலகிற்குப் பெரிய இழப்பாகும். சிறந்த ஆசிரியராக வும், மிருதங்க வித்துவாளுகவும் விளங்கிய அமரர் தமது தனித துவத்தினுலும் மனித நற்பண்புகளிஞலும் யாவரையும் வசீகரிக்கும் இயல்பினராகவும் விளங்கினர்.
இசை தெய்வீகக் கலை, அதனை யாசிப்பவர்களும், ஆரா திப்பவர்களும் ஆத்மீகப் பண்புகள் மிகுந்தவர்களாக இருப்பர் அமரர் அவர்களும் தனது துறையை ஆராதித்து வந்தவர். தம்மைப் Gġuntrapriżi li jaw) கலைஞர்களை உருவாகிக வேவிடும் என்று அவாவுற் றிருந்தவர். ifਫ எதிர்பாராத மறைவு நமது துர்ப்பாக்கியமே.
GN74. இலங்கை சங்கீத சபை கடந்து அரை நூற்ருவிடுக்கும் மேலாக இசைப்பணிகள் புரிந்து வருகின்றது. இதனை வழிப்படுத் துவதற்கும் பணிகளைச் செயற்படுத்துவதற்கும் பல கலைஞர்கள் முன்னின்று உழைத்து வருகின் ருர்கள் அமரர் சங்கரசிவம் அவர் களும் இந்த வகையில் சபையின் வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு குறிப்பிடப்பட வேண்டியது. அவிஞரின் ஆதிமா சாந்தியடையப் பிரார்த்திப்போமாக, W,"
கல்வித்திணைக்களம். கு. சோமசுந்தரம் வடமாநிலம்-யாழ்ப்பாணம் பிரதம கல்வியதிகாரி
St. - உதேலைவர்
வட இலங்கை சங்கீத சபை,

Page 6
سيسيسية 6 بيبسس
ܥܘ ܐ . பூரீ ராம ஐயம்
அ. நா. சேமஸ்கந்த சர்மா
மிருதங்க விரிவுரையாளர் இராமநாதன் நுண்கலேக் கழகம் யாழ்/பல்கலைக்கழகம் சுன்னுகம்
மானசீக நண்பர் திரு. சங்கரசிவம் ஆசிரியர் அவர்கள் கால மாகிவிட்டார் என்னும் செய்தியைக் கேட்டு ஒரு நிமிடம் அளவில் சிந்தனே எங்கோ சென்றது திரும்பவும் இச்செய்தி பற்றி பேசி வர் களுடன் விளக்கமாக விஞ வினேன் உண்மை தெரிந்தது இச்செய்தி யானது எனக்கு மட்டுமல்ல அவர் குடும்பத்திற்கு மட்டுமல்ல மிரு தங்க சங்கீத உலகில் யாவருக்கும் வியப்பையும் பெரும் துக்கத்தை யும் அளிக்கின்றது. 。
திரு சங்கரசிவம் அவர்கள் இசைச் சேவை மாணவர் ஆசிரியர் ப்ரம்பரையில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய தொன் ருகும். இவர் சகலருடனும் அன்பாயும் ஆதரவாயும் பழகும் இயல்புடையவர் அறிவுடையோரிடத்தும் பெரும் பக்தி கொண்ட வர் இதுபோலவே அவர் கலைச் சேன்வயும் வாய்ப்பாட்டு, பண் ணிைசை, என்பவற்றிலும் அதி சிரத்தையாகக் குற்றுக்கொண்டவா.
முக்கியமாக இவர் மிருதங்கத்திற்கென மிருதங்கம்" என்னும் நூலை மிருதங்க ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவும் வகை யில் வெளியிட்ட பெருமை இவருக்கே உரியது. இதுமட்டுமன்றி வட இலங்கை சங்கீத சபையின் பரீட்சைகளுக்கும் இராமநாதன் துண்கலைப் பல்கலைக்கழகத்தின் மிருதங்கத்தேர்வுக்கும் பரீட்சகராக சேவை செய்தார். அத்துடன் வட் இலங்கைச் சங்கீத சபை விஞப் பத்திர மீளாய்வுக்குழுவிலும் ஐந்து வருடங்கள் சேவை செய்தவர்.
இவர் என்னுடன் 6 வருடங்களாக இசை சம்பந்தமாகப்பழ கியவர் இவ்வாண்டு 18 - 2014/88 வரை வட இலங்கையின் மிரு தங்கப் பார்ட்சகரக என்னுடன் கடமை புரிந்தார். மேலும் 9/5/88 யாழ்/பல்கலைக்கழிக் இசைக்கலை மணிப் பரீட்சைக்கும் மிருதங்கப் பரீட்சைக்கும் மிருதங்கப்பரீட்சிகராக சேவை செய்தார். அடுத்த 10 நாட்களுக்குன் 18/5/88 இவர் காலமாகிவிட்டார் என்பது இன் றும் நம்ப முடியாததும் நெஞ்சைபுருக்கும் சம்பவமாகவே தெரிகிறது இன்னுமொரு சிந்தனை 1977ஆம் ஆண்டு தொடக்கம் பிரதம பரி சோதகராக கடமை புரிந்து சங்கரகிவம் அவர்கள் இம்முறை என்

னுடன் பரீட்சகராக வந்வேண்டும். என்ற ஒரே thagւնւյւ6 gogs பிரதம பரீட்சகர் பதவியை விட்டு என்னுடன் உதவிப் பரிசோத கராகக் கடமை புரிந்தர் இது அவரது நீண்ட நாள் சிந்தனை போலும் தெரிகிறது. இது அவரின் கலைத்தன்மையைப் பிரதிபலிக் கிறது. இவர் உடம்பு மறைந்தாலும் இவர் புகழ் என்றும் நிலகி கும் என்துே எனது நம்பிக் ை6.
நண்பரின் ஆன்மா சாந்தி அடையப் பிரார்த்திக்கிருேம்.
ஓம் சாந்தி சாந்தி!! சாந்தி!!!
鞑
சாந்தகுணசீலன் Efia Ruir. 醚 函嗣af நீசங்கரசிவம் வியோகமெய்திய ஞான்று வழங்கிய அநுத பவுரை
செய்த நற்றவத்தால் தோன்றிய பிள்ளைகள் யாவரும் இணுவில் பூரீ சைவப்பிரகாச மகாவித்தியாலயத்தில் கல்வி கற்றனர். இவர்
இளுள் காலஞ் சென்ற பூரீ சங்கரசிவமும் ஒருவர். இரட்டையருள் ஒருவர். இம்மால் விததியாரம்பம் செய்யப்பெற்றுச் சகல கலேகளி
லும் வல்லுநராகத் திகழ்ந்தார். தேவாரபாராயணப் பிரியர்
சங்கீதக்கலாவிநோதன் மிகுதங்க வித்துவான். பாடசாலையில் அற்ற
ஞான்று அவ்வக் காலங்களில் நடைபெற்ற பெற்றேர் தினவிழாக்
களில் பங்குபற்றி யாவராலும் பராட்டப்பெற்றவர். சிறந்த நடிகர்
ಫ್ಲೆçl@@LA!! அருமருந்தன்ன மைந்தனுக்கும் வித்தியாரம்பம் செய்
துள்ளேன். பிள்ளை நன்கு கற்று வருகின்ருன் என்பதைக் கேள்வி
யுற்று மகிழ்ச்சியடைந்தேன். அந்தோ பச்சிளங்குழந்தையைக் கைவிட்டுத் தந்தை சங்கரசிவம் பிரித்தார். ஆற்ருெணுத்துயரால்
அல்லலுறும் குடும் பத்தினர்க்கு ஆதரவளிப்பவன் இறைவனே!
"நீரில் எழுத்தாகும் யாசிகை" என்பதை இணர்ந்தோ சங்கரசிவம்
சென்ருய் எங்குற்ருய், சங்கரன்தான் சேர்ந்தாவி சங்கரசிவம் என
நினை இ ஆறுதலடைவோம்ாக அவர்கள் குடும்பத்தினர்க்கு எனது
ஆழ்ந்த துயரத்தைத் தெரிவிக்கின்றேன்.
இணுவில் நாராயணபிள்ளை கந்தையாவும் அன்னப்பிள்ளையும்
9. Gonsa. கதிர்காமநாதன் ஒய்வு பெற்ற அதிபர் யாழ்/சை.பி.ம.வி.
இணுவில்

Page 7
。 சிவமயம் சங்கர சிவமே சென்றனயோ! கட்டளைக் கலித்துறை 1. இணுவை உதித்து இவண்புகுந் தில்லற இன் புதுய்த்தே நணுகு முறையினில் இன்கலே பற்பல நன்கு தந்தே அணுகுஞ்சீர் மாணவர் உள்ளம் மகிழ்ப்பணி ஆற்றிநின்ருேய் துணுக்குற்றே உள்ளம் துயருளந் தேங்கத் துறந்தென்னே!
2 இலய, லளிதக் கலைகள் பலவும் இலங்க நின்ருேய்
கலையின்பம் துய்த்தனை அவ்வின்பம் சிருர்க்குமாய்க்
கனிந்துதந்தோய்
நிலவுல கத்தினில் நின்பணி தன்னை நிறைவு செய்தே
லர் திரு புகழுடல் இப்புவிக் கணக்கி மறைந்ததென்னே
3. செந்தூரும் நின்துணையும் ஆழ்துயர் மூழ்கியே தேம்பவிட்டே
மன்னுநின் பண்பும் பணிவும் எலாமும் மின்த்திருத்திக் ன்ேம்பா னந்த சிவஞர் பதமல்ர் சிந்தையாக இன்னே எமையெலாம் ஆழ்துயர் விட்டே இகந்ததென்னே!
4 ஆக விகடமாய் ஆசான்மர் go tଣଞ அயர்வு போக்கித்
தகவுடன் ஆசாற் பணியினில் நின்ற் த்னித்துவத்தோய் இவைாழ்வில் உங்கள் பால் உற்றநல் இன்பம் இனிவருமோ
ஜெகதலம் தேம்பி இரங்க விடுததனே சென்றதென்னே
அதிபர் கம்பர்மலே அ. த. கபாடசாலை
கொம்மாந்துறை. வல்வெட்டித்துறை
 
 
 
 
 
 

மிருதங்க அரங்கேற்றத்தின்போது
திரு க சங்கரசிவம் அவர்கள் . . . . . உயர்திரு தி. மாணிக்கவாசகர் {கல்விப் பணிப்பாளர் வடமாநிலம்) அவர்களால் மாலை அணிவித்து கெளரவிக்கும் காட்சி
திரு. க. சங் காசிவம் அவர்களின் மிரு தற்க அரங்கேற்றக் S; fu "6F

Page 8

சிவமயம்
கலேபலவல்ல சங்கர சிவனுர்
"வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவவி வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
இது வள்ளுவன் வாக்கு வள்ளுவன் வாக்கிற்கு இலக்கணமாய் அமைந்தவர் ஆசிரியர் திரு. சங்கரசிவம் அவர்கள்.
அன்னூர் இல்லற வாழ்வில் மாத்திரமன்றி, ஆசிரியப் பணியிலும் ଜୂrt எடுத்துக் கர்ட்டாக இலங்கியவர் பண்ணும் பரதமும் கல்வி யும் ஒருங்கமைவு பெற்ற பண்பாட்டாளர்.
தம்மிடத்தே அமைவு பெற்றிருந்த கலேயின் பத்தைப் jirrapri op sä. சிரேஷ்ட் மாண்வர் வரை அனைவோர்க்கும் வழங்குவோராய் இசை, நடனம், στις με நாடகம் அனைத்தையும் பயிற்றிப்வர். அன்ஞரின் வல்லபத்தால் மாணவர் பற்பலர் இசை, நடன நாடக போட்டிகளிற் பங்குபற்றி வெற்றிவாகை சூடினர். அன்னுரின் பணியால் மெய்வல்லுநர்ப் போட்டி, சமயப்போட்டிகளிலும் வெற்றி \?... f.
ജൂi ஒன்றியத்தின் செயலாளர் பதவியைப் பல்லாண்டு காலம் ஏற்றுப் பாடசாலைப் பணிகளில் ஆசிரியர் பங்களிப்பினை வலுப்படுத்தியவர் புன்சிரிப்புத் தவழும் அன்ஞரின் மலர் முகம், ஹாஸ்யச் சுவையுட்குன் அன்ஞரின் பேச்சு, குலுங்கக் குலுங்கச் ரிக்கி வைக்கும் உபகதைகள் என்பவற்றை இனி நாம் எங்கு கா னைப் போகின்ருேம்!
அவர் நோற்காத நோன்பில்வே: தரிசிக்காத தலமில்லை. அவற் ன் பேறு போலும் அன்ஞரை இறைவனின் பதமலருக்கு இட்டு ஈன்றிருக்கிறது.
அன்ஞரின் மறைவு எமது பாடசாலைக்கும் சமூகத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்
அன்ஞரின் பிரிவால் ஆருத்துயரில் மூழ்கி இருக்கும் அன்ஞரின்

Page 9
அன்புத் துணைவியாரும் ஏக புத்திரஞரும் மன அமைதி பெறவும் சிறப்புற வாழவும் எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக!
இங்ஙனம் ஆசிரியர் ஒன்றியம் I ar gibt fi tră) și g867f தமிழ்க்
கலவன் பாடசாலை, கொம் மந்துறை
வல்வெட்டித்துறை.
சுளிபுர:ே . ܐ ܐ
இரங்கலுரை கண்ணியம் மிக்க மதிப்புக்குரிய நண்பர் திரு.க. சங்கரசிவம் அவர்களது அமரத்துவம் பற்றிய செய்தி பத்திரிகையில் வெளியா னது அறிந்து நம்பமுடியவில்லை. அதிர்ச்சியடைந்தேன்.
பொன்குலைக் கோவிலடி
1972ம் ஆண்டு இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயத்தில் அவரது மிருதங்கம் அரங்கேற்றம் நடைபெற்ற காலம் முதல் அவ ரோடு மிகுந்த நட்புடன் பழகினேன். 1979ქც அவரது மிருதங்கம் என்னும் நூல் வெளியீட்டின் அதிற் கலந்து கொன டேன். அன்று நான் குமரகுருபரர் நீதி நெறி விள்மிகத்தில் கூறிய **ugorjá வனிடமினோர்க் கொவ்வான்’ என்ற வாக்கி பத்தைக் கூறினேன். அவரைப் படைத்த பிரமனைவிட இல்ங்கையில் எவருமே செய்ய முடியாத பெரு முயற்சியில் ஆக்கிய மிருதங்கம் என்னும் நூலே படைத்த இவர் பெரியவராகிருர்
நற்பண்பும் அறிவாற்றலும் மிக்க இவர் இச்சிறிய வயதில் இறையடி சேர்ந்தது இசையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பா கும். இவரது குடும்பத்தினருக்கு எனது அனுதாபத்தைத் தெரி வித்து ஆத்ம சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
சங்கீதபூஷணம் சு. கணபதிப்பிள்ளை
கல்வி அதிகாரி (சங்கீதம்)
 
 
 
 
 

யா பல்கலைக்கழகம்
இராமநாதன் நுண்கலைக்கழகம்
சுன்னுகம்
炒
சங்கரின் சங்கமம்
తథ பண்பாளர் திரு க சங்கரசிவம் மிரு
வித்துவான் அவர்கள் திடீரென இறைபதம் அடைந்த செய்தி
கட்டு அதிர்ச்சியும் மிக்க துயரமும் அடைந்தேன்.
அவர் நமது நீண்டகால நெருங்கிவ நண்பர். அண்மையில் தமி
ழகம் சென்றிருந்த வேளை எமது பல்கலைக்கழக மிருதங்கப் பேராசி ரியர் திரு. வி. வி. விருசாமிப்பிள்ளை அவர்களைச் சந்தித்தபோது திரு சங்கர் அவர்களைப் பிள்ளே அவர்கள் மெச்சிப் பேசியது எனக்கு 臀
மிக்க பெருமையாக இருந்தது.
வட இலங்கைச் சங்கீத சபையுடன் மிக்க நெருங்கிய தொடர் | oth செயற்படும் மிக்க சங்கர் எமது நுண் கலைக்கழக வெளிநி பணி புரிந்துள்ளார். மிருதங்கத் துறையைப் பொறுத்து ஈழத்து வரலாற்றில் சங்கரின் இடம் காலத் தால் அழியாதபடி அவரது நூல் ஈழத்து மிருதங்க வளர்ச்சியின் முதல் நூல் என்ற வகையில் அமைந்து விட்டது. என்றும் இனிய சுபாவம் மிக்க சங்கர் சங்கரனுடன் சங்கமமாகிவிட்டார். வாழ்க அவர் புகழ் வளர்க அவர் நாமம் என்றும் அவர் இணையில்லாப் பேரானந்த வாழ்வு பெற வேண்டுமென அம்பிகை திருவடிகளைச் சிந்திக்கிற்ேஜ் Ι. Μ.
நா. வி. நவரத்தினம்
இசை விரிவுரையாளர் யா/ பல்கலைக்கழகம் உதவிச்செயலாளர் வ. இ. ச. சபை கல்விதி தினேக்களம் யாழ்ப்பானம்

Page 10
میں 12 ملی۔ இயலிசைவாரிதி, ELOY GANO I Ej, LI JIGU IT CGI jiJijr
இணுவையூர் பிரம்மரு W、 அவர்கள் வழங்கிய
இரங்கலுரை
கலைகளில் வல்ல இணுவையூர் தந்த ஒரு கலே முத்து ரீ சங்கர சிவம் அவர்கள் தாளலய மிருதங்க வாத்தியத்தில் போதிய ஆராய்வு ஞானமும் பயிற்சி ஞானமும் பெற்றவர். இவர் இனிய சுபாவம் அன்பொழுக பண்பொழுக இனிய பண்பு அவரை 55 மேதாவி என மதிக்கத்தக்க அளவுக்கு உயர்த்தியிருந்தது. குழந்தைப்பராயம் முதற்கொண்டு என்னுடன் மிக நெருங்கிப் பழகிய ரீசங்கரசிவம் அவர்களுடைய பிரிவு எனக்கு அதிர்ச்சியையும், வேதனையையும் கொடுத்துள்ளது. அமரத்துவ ஆவதற்கு இரண்டு நாட் ளுக்கு முன்னர் எனது இல்லத்திற்கு வந்திருந்தார். நான் இயற்றிய 35 தாள 175 தாஸ் உருப்படிகளையும் 72 மேளகர்த்தர் ரசல் ೬(¥) கரடிகளையும் பார்த்து வியந்து நின்ற சங்கரசிவம் வர்கள் இந் நூல்கள் அச்சேற்றி இலையுலகத்திற்கு சமர்ப்பித்து உதவும்படி (āaடுக்கொண்டார். ஒரு கலைஞன் தனது படைப்புகளை மற்றவர்கள் அனுபவித்து ரசிக்கும்போது அக்கலைஞ: ஆனந்தம் அடைகிருன் என்னுடைய சாஹித்தியங்களை பூர் சங்கரசிவம் அவர்கள் அணுவணு வான் ரசித்து அனுபவித்த காட்சி அவர்கள் கூறிய வார்த்தை ள்ை "உங்கள் கலேயுலக சாதனைகள் இந்த உலகுள்ளவன் இருக் கும்' என்பதுதாவி
ஒரு கலைஞனின் கலா சிருஷ்டிகளைப் பாராட்டி வாழ்த்திய பெருங் கலைஞன் அன்பின் சிகரம் ரீ சங்கரசிவம் அவர்கள் இன்று கை மிடம் இல் லே
அவனுடைய பிரிவு கலையுலகத்திற்கு ஒரு பெரிய இழப்பு ஈடு செய்ய முடியாத நஷ்டம் எங்கு கண்டாலும் இனிமையாகக் குசலம் விசாரிக்கும் பண்பு மகத்தானது.
அவர் எழுதிய 'மிருதங்கம் சுருக்க விளக்கம்' என்னும் நூல் ஆரம்ப மிருதங்கம் பயிலுனர்க்கு பேருதவியாக இருக்கிறது &...

ா 13 வ
சாபு மிஸ்ர் சாபு தாளங்களில் காணும் தாள நுணுக்கங்களே மற்
றும் மிருதங்க அமைப்பு தோற்றம் ஆகியவைகளைப் பற்றி அவர் குறிப்பிட்ட விளக்கமும் ஸப்த தாளங்களில் மிருதங்கம் பயின் பல ருக்கு மனதிலே நிலை நிறுத்தக் கூடிய வகையில் மனே தத்துவ ரீதி யில் சொற்கட்டுக்களே அமைத்து யாவரும் புரிந்து கொள்ளக்கூடிய
வகையில் தாள லய, அங்க அடையாளங்களுடன் அந்நூலே அவர்
தெளிவாகக் காட்டியுள்ளார்.
அண்ணுமலைப் பல்கலைக்கழக மிருதங்க வித்துவான் வி.வி விருதா மிப்பிள்ளை அவர்கள் இவருடைய சாதாரியமான சாதனையைப் பாராட் டியுள் ளர் மேலும் மிருதங்கப் பேராசிரியர் இராமநாதன் அவர் களும் விரிவுரையாளர்களும் வசழ்த்தியுள்ளனர். இசையுலகிற்குப் பல
ஆண்டுகளாக அரும் பணியாற்றிய சங்கரசிவம் அவர்கள் எம்மிடம் இன்று இல்லை. இணுவிற் கிராமத்திற்கே நற்பெயர் சூட்டித்தந்து பூரீசங்க்ரசிவத்தின் பிரிவு இணுவில் மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும் நல்ல பண்ப்ான, அன்பான, தூய்மையான, இரக்க சுவாவமுள்ள ஓர் இனியநன்பன இழந்துவிட்டேன். அவருடைய ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று நந்திகேஸ்வரனையும் கூத்தப்ப்ெருமானையும் பிரார்த் திக்கின்றேன். திடல் விரிவுரையாளர் இப்படிக்கு
ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை ந. வீரமணி ஐயர்
கோப்பாய் நாட்டிய ஸாகித்யவேந்தன்
18 - 05 - 88ളു
இன்றவனடி எய்திய இணுவையூர் திரு கந்தையா சங்கரசிவத்தையொட்டிய
இரங்கற் செய்தி
திரு, சங்கரசிவம் அவர்களேயும் அவர்களது குடும்பத்தாரையும் பல வருடங்களாக எனக்குத் தெரியும் அவர் இணுவையூரில் ஓரி சிறந்த குடும்பத்தில் பிறந்தார். அவருடைய மறைவு எனக்கு அதிர்ச்சியையும், கவலையையும் தந்துள்ளது.
இவருடன் நான் நெருங்கிப் பழகிய காலம் வவுனியா கச்சேரி யில் நாம் கடமையாற்றிய பொழுதே அப்பொழுது இவர் வவுனி

Page 11
- 14 மார்
IIF 536) ஆசிரியராகப் பணி புரிந்தார். 1972ம் ஆண்டு வவுனியா திறந்தவெளி அரங்கில் கச்சேரி அலுவலர்கள் பங்குபற்றி நிறை வேற்றிய 'வாழ்வாவது மாயம் மண்ணுவது திண்ணம்' என்னும் சங்கீத கதாப்பிரசங்க கலைநிகழ்ச்சிக்கு சங்கீதத் துறையிலும், மிரு தங்கத் துறையிலும், பேருதவியைப் புரிந்தார். இவருடைய பங்க ளிப்பால் அந்நிகழ்ச்சி பலரினதும் li jirriTim Liliazol, all) பெற்றது. இது மட்டுமன்றி வவுனியாக கச்சேரியில் வாணி விழாக் கலைநிகழ்ச்சிகள் நடாத்தப்படும் காலங்களில் இவர் எங்களுடன் இணைந்து தேவார தோத்திரங்கள் பாடி, மிருதங்கம் வாசித்து சிறப்பான முறையில் நிகழ்ச்சிகளை நடாத்தி முடிப்பதற்கு பேருதவி புரிந்திருக்கின் ருர்,
இணுவையூர் சைவப்பிரகாச மகா வித்தியாலயத்தில் நடந்தே றிய இவருடைய மிருதங்க அரங்கேற்ற விழாவில் பல பெரியார்க ளுடன் நானும் ஒருவராகப் பங்குபற்றி அவருடைய வித்துவத்தன் மையை எல்லோர்க்கும் விளங்க வைக்க வேண்டும் என்றும் இணு வில் கிராமத்தின் கலை வளர்ச்சிக்கு இவருடைய பங்களிப்பு மெரு
கூட்ட வேண்டுமென்றும் வாழ்த்தினேன்.
மிருதங்கக் கலையில் வல்லுனரான இவர்மிருத பயிற்சிக்கு உதவும் படியான ஒரு நூலையும் 1979ம் ஆண்டு வெளியிட்டுவி ளார். இந்நூல் மிருதங்கம் பயிலும் மாணவர்களு 緩 யோசனப்படக்கூடியதாக இருக்கின்றது. சங்கீதத் துறையிலும், மிரு தங்கத் துறையிலும், இவர் மாணவருக்கு ஆற்றிய அரும் பெரும் சேவை மறக்க முடியாதது.
இவரின் பிரிவால் துயருறும் அவரது மனைவி மக்கள், சுற்றத் தார், நண்பர்கள் ஆகியவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக. அமரர் சங்கரசிவத்தின் ஆதிமா சாந்தியடைய எல்லாம் வல்ல பரம்பொருளைப் பிரார்த்திப்போமாக!
இப்படிக்கு கு, கிட்ணர்
(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபரும், நல்லூர் ஜீ சட்ட நாதர் ஆலய பரிபாலன சபைத் தலைவரும்)
 

。15。
| ୋo', [ '୩' .. 'la', வி
இணுவில் 8-6-88
சங்கரா உன்வதனமும் புன்னகையும் பார்த்திடல் என்ருே!
பாலனுய்ப் பள்ளி வந்தாய்
கல்தன் கற்ருய் வீர கோலம்ாம் குரு பணிந்து
கொள்கையில் நடுவணுஞய் சீலமரம் சிவமே சவகர்
சீர் பெற சேவை செய்தாய் காலமும் நீண்டதில்லை
கடமையும் ஏற்று நின்ருய்
பண்டிதர் வித்து வாவிகள்
பண்புடை ஆசான் இளோடு என் திசை புகழ் ஐந்தாண்டு
எம்பன்னி சேவை செய்தாய் பண் இசை மிருதங்கத்தில்
பாண்டித்திய மடைந்தாய் மேதை மண்ணுமே பிறந்த மண்ணில்
பிரிந்தது. வியப்பே அவிருே
வார்த்தைகள் பகரும் போது வடியுமே பகிடி எல்லாம் சேர்ந்தவர் தம்மைக் கண்டால் புதினம் சொல்லுவாய் சொக்கி நிற்பாய் வார்த்தைகள் இல்லை இல்லை வதனமும் புவினகையும் பார்த்திடல் என்ருே என்ருே
பாவிகள் ஆனுேம் ஆனுேம்
திருமதி அன்னலட்சுமி சின்னராசா
(ஆசிரிறது) இணுவில்

Page 12
بينيسة 6 7 سياسيين
இரங்கற்பா
இணுவையம் பதியில் நல்ல தவத்தினிலுதித்த தம்பி பேரிரு உருவந்தன்னிற் பெரியவனை தம்பி மூவாண்டு பருவந்தன்னில் மாதாவை இழந்த சேயாய், மழலையில் திளைக்கும் வேளை மாமன்மார் மடியிலூர்ந்தாய் மாற்ருரும் அன்புமிக்க மாமிமார் பாட்டியோடு மிக்குயர் அன்பு கண்ட செல்வமே பெரியதம்பி அன்ன அன்பற்ருேம் யாமும் அப்பனின் அன்பில்ாழ்ந்தோம் செம்மையாய் வளர்த்த அந்தச் செம்மலை மறைந்ததென்ன? உற்றதாய் எனக் காத்த சிற்றன்னே கதறுகின்ருள் வறுமையில் வாடும்போது வாழ்ந்திட்டோம் அன்பினலே பொறுமைாய்க் கல்வி கற்ருேம் பொங்கியதில்பம் ஐயா! கல்வியாம் புனையைக் கொண்டு கவின் பெறு சுல்ேகள் கண்டாய் நல்லற இன்பந்தவினை நயந்தினிதளித்த தம்பி எண்னருமுதவி தன்னை என் வாழ்வினிலிந்த செல்வா சொல்லரும் துணையை ஈந்து வாழ்விலிற் தாயுமாஞய் இல்லறம் பெற்று வாழ என்னையே தொடந்து நின்ருய் மெல்லியாள் சகுந்தலைக்குத் துஷ்யந்த னணுய் வந்தாய் புகழ்ந்திடு முலனந் தன்னிற் பொலிந்திட்ட இன்பமெல்லாம் நயந்தினி தளித்த நம்பி, ஏற்றிய நாண் தான் எங்கே பன்னிரண் டாண்டு யாத்த தவமதாம் சேயை நீதிது மண்ணினில் மாய்ந்தவாறு மறுப்பதற்கரிதோ ஐயா பகுதியாம் வடமராட்சி மிருதங்கம் சுவைத்து நிற்க நாதத்தை எழுப்பிவிட்ட நம்பியே எங்கு சென்ருய்" மிருதன்கி நாதமையா மிதந்திட்ட காற்றதனில் ஒரு தங்கக் குணத்தின் மிக்க செம்மலே எங்கு சென்ருய் நாச்செற்று விக்குள் மேல்வா ராமுன் நல்வினை நீக்கமற வாற்றிய சோதரா சகிப்போமோ? பெறவரும் மகவோடு மனையாளைப் பெற்ருேரைச் சுற்றத்தை மறந்த மாயம்தானென்னே! பொற்புடைச் சங்கரா, சிவனே உன்னவி அரனடி நண்ணட்டும்! நன்னட்டும் நண்ணட்டும்
முல்லை/அ.தி. பாடசாலை முத்தையன் கட்டு திருமதி குகனேஸ்வரி துரைச்சாமி ஒட்டிசுட்டான். A. அதிபர் BA (Load)

4。
Q颚 10.
1
12,
س- 17 -
திருவா சங்கரசிவம் ஆசிரியர், மிருதங்க வித்துவான் கல்வியுலகிற்கும் இசையுலகிற்கும் என புரிந்துள்ள
5.5 SOLD-66
ஒரு பயிற்றப்பட்ட முதலாம் தர ஆசிரியர்
வட இலங்கைச் சங்கீத சபையில் மிருதங்கி ஆசிரிய தராதரப் பத்திரம் பெற்றவர்.
சிரேஷ்ட் பாடசாலைத் தராதரப் பத்திரப் பரீட்சையிலும்
ஆசிரியூர் கலாசாலை இறுதிப் பரீட்சையிலும் கர்நாடக சங்கீதம் ஒரு பாடமாகச் சித்தியடைந்தவர்
இலங்கையில் முதன் முதலில் மிருதங்கம் (சுருக்க விளக்கம்)
என்னும் நூலை 1979ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டவர்.
1977ஆம் ஆண்டும் 1980ஆம் ஆண்டும் 1-6ஆம் பகுதி வரை உதவிப் பரீட்சகராகவிருந்தவர். 1981ஆம் ஆண்டில் இருந்து 1986 ஆம் ஆண்டுவரை மிருதங்கப் பிரதம பரீட்சகராக விருந்தவர். 1982 - 83 - 84 - 86ஆம் ஆண்டுகளில் ஆசிரியர்பகுதி விஞப் பத்திரம் தயாரித்தும் திருத்துதலையும் மேற்கொண்டவர், 1985இலிருந்து வினுப்பத்திரங்களை மீளாய்வு செய்தவர். 1986 இல் மிருதங்கப் பாடவிதானம் மீளாய்வு செய்தவர். யாழ். பல்கலைக் கழக, இராமநாதன் நுண்கலைப் பிரிவுக்கு மிரு தங்கப் பரீட்சகராக 1982 - 1986 வரை சேவை புரிந்தவர். 1984இலும் 1986இலும் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரிவுரை நிகழ்த்தும் சங்கீத குழுவுக்கு ஒரு SVJETTA. அழைகி கப்பட்டவர். யாழ் பல்கலைக் கழக இராமநாதன் நுண்கலைப் பிரிவினுல் 9 - 5 - 1988ஆம் திகதி அன்று நடத்தப்பட்ட இசைக் கலை மாணிப் பரீட்சையில் மிருதங்கப் பரீட்சகராக இருந்து இறுதி வரை தனது உடல், பொருள், ஆவி ஆகிய மூன்றையும் அர்ப் பணித்தவர் என்பதும் இங்கு முக்கியமாக அவரின் நாமம் இசை உலகில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண் டியதும் குறிப்பிடத்தக்கது.

Page 13
ܚܬܐ 8 7 ܚܘܼܚ
என் அருமைச் சகோதரரின் பேரின் பப் பெருவாழ்வு
சங்கரன் என்பது சுகத்தைச் செய்பவன் என்பது பொருள். எல்லோருக்கும் சுகத்தைச் செய்த சங்கரன் சிவத்துடன் இரண்ட றக் கலந்து பேரின்பப் பெரு வாழ்வு பெற்றுவிட்டான்.
சங்களை அதிர்ச்சியிலும் மீளாய்த் துயரிலும் ஆழ்த்தினுலும் . ஒவத்துடன் நெருங்கியிருக்கும் பேறு பெற வைத்தது அவ ரது மிருதங்க வித்துவத்தன்மையே,
மிருதங்கவித்துவானுகதி திகழ்ந்து புகழீட்டும் நேரத்தில் அவரது வித்துவத் தன்மையே கைலாயத்தில் கேட்க விரும்பிய சிவன் அவரை கீழைத்து நந்தி யெம் பெருமானுடன் வைத்தாரோ தெரிய வில்லை. அவருடைய பொன்விழாவை (50 வயது) 13 – 6 = 88 அன்று (ଇ &rtୋ [ 'L#L. வேண்டுமென்று அவரை அவசரஅவசரமாக இழைத்து விட்டான் சிவன் தனது வாத்தியத்தை இசைத்து பொன்விழா கொண்டாடி நித்தியானந்தப் பேரின் பப் பெருவாழ்வு பெற்று இன் புற்றிருப்பாரர். என்று நினைத்து எங்கள் மனதைத் தேற்றி அவரது ஆன்மா அந்தப் பெருவாழ்வில் திழைத்து இருக்க வேண்டுமென்று எல்லமே வல்ல இணுவை முருகனப் பிரார்த்திக்கின்ருேம்.
என்னதான் சாந்தி சொன்னலும் என் இரத்தத்திலிருந்து உடன் பிறந்த உன் பாகத்தைப் பிரித்தெடுக்க முடியா தடா பெரி யாம்பி சங்கரா நீ சிவத்துடன் ஐக்கியப்பட்டாய் என்பது உன் முகத்து ஒளி கூறியது கண்டோம். அதை நினைத்து ஆறுதலடை | ម៉ាទ្រឹក្សាឃុំ ៖
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!
ஆக்கம்: திருமதி பராசக்தி சந்திரசேகரி
(ஆசிரியை) பாழ்/இணுவில் சை. பி. மகா வி. , இணுவில்,

............ 0 ہے۔
அன்பின் மாமாவுக்கு மருமக்களின் இதயம் நிறைந்த
இரங்கலுரை
என்றும் எங்கள் அன்பிற்கும், பாசத்திற்கும் உறைவிடமாக ளங்கிய மாமாவே எமையெல்லாம் துன் பக்கடலில் தவிக்கவிட்டு திடீரென மீளாத் துயிலில் ஆழ்ந்து விட்டீர்களே! நீங்கள் எம்மு ன் கலந்துரையாடும் போதுள்ள சொல் நுணுக்கங்களையும் நகைச் சுவை பொருத்திய புதினங்களேயும் இனிக்கேட்கும் வாய்ப்பையும் பறித்து விட்டீர்களே உங்களைப் போன்று இனிமையாகப் பழகுவ தற்கும், பேசுவதற்கும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதென்னல் இது ஓர் இயலாத காரியமாகும் கலேவல்லுனர்களின் வாழ்க்கைக்காலம் மிகவும் குறைவு என்று நீங்கள்தானே அடிக்கடி கூறுவீர்கள் அதனேத் தற்போது சொல்லில் மாத்திரமல்ல செயலிலும் $!.!!! ଈ} (T)' ); நிரூபித்துவிட்டீர்கள். இன்று உலகிலுள்ள சகல உயிரினங்களையும் இசைவிப்பது இசை, அவ்விசையினைக் காதின் மூலம் உணர்த்தும் வடி வம் சங்கீதம், அந்தச் சங்கீதத்தில் LJirga காலத்தில் தேவலோக வாத்தியமாக திருநந்தி தேவரின் கரங்களில் மிளிர்ந்து சிவபெருமா வின் இாதினை இனிமையடையச் செய்தது மிருதங்கம் எனப்படும் வாத்தியக் கருவிய்ாகும். இங்கே மிருதங்கம் எனப்படுவது 'மண் ணேத் தனது அங்கமாகக் கொண்டது என்பது பொருள். இதன் பொருள் பட இப்பூவுலகினில் தலைசிறந்த மிருதங்க வித்துவானுகப் புகழ் பெற்று மண்ணிலுள்ளவர்களை மகிழ்வித்ததோடல்லாமல், உங்களுக்கும் இறைவனுக்குமிடைலுள்ள ஈர்ப்பு வலிமை காரண
கர்களைத் திடீரென அனுப்பிப் பெற்றுத் தரமும் தேவலோகத்தில் உங்களது மிருதங்க இசையைக் கேட்கும் நோக்கத்திற்காகவா உங் களே உவ்விடம் அழைத்தார்.
மேலும் நீங்கள் அண்மைக்காலங்களில் உரையாடும்போது மனித உடலின் தொழிற்பாடுகள், நோய்கள் ஏற்படும் விதம் பற்றியெல் லாம் கலந்துரையாடுவீர்கள். ஆனுல் நீங்கள் இவ்வுலகைவிட்டு பிரி யும் போதாவது உங்கள் நோய் பற்றி ஒன்றுமே தெரிவிக்க மறுத்து விட்டீர்களே. இதனையெல்லாம் ஒருகணம் நினைக்கும் போதெல்லாம் எங்கள் உடலுறுப்பெல்லாம் ஒரு சில நிமிடங்கள் தொழிற்பா

Page 14
Lற்று, மெளஞஞ்சலி செலுத்தி கண்ணீரைச் சுரக்கத் தூண்டுகி {ogle '
நீங்கள் உங்கள் வாழ்க்கைக் காலத்தில் உங்கள் பெயர் குறிப் பிடுவதற்கினங்க (சங்கரசிவம்=சங்கரண் + சிவம்) மற்றவர்களுக்கும் &lišéré குடும்பத்திற்கும் சுகத்தினைச் செய்தவராகவும் அன்புடைய வராகவும் சுமார் நாற்பத்தொன்பது ஆண்டுகள் இரை வீழ்ந்துள் வீர்கள் ஆண்டவன் கூட உங்கள் பொன்விழாவினை இவ்வுலகத்தினர் காணுதுதான் கொண்டாடுவதற்காகவா உங்களை அழைத்தான். நீங்கள் உங்களின் வாழ்க்கையின் இலட்சியங்கள் நிறைவேற வேண்டு தென்பதற்காக இணுவை மண் ணில் ஒரு சில வாரங்கள் தங்கியி ருந்தது எல்லாம் எம் மனக்கண்களில் இன்று: ஊசாலாடில் கொண்டு தான் இருக்கின்றது. நீங்கள் இந்திஜீ ஆக்க நூலான மிருதங்கம் (சுருக்க விளக்கம்) என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள பழமொழிக் Šis ) iki (கடர் விளக்காயினும் துரண் டிவிடல் வேண்டும் உங்கள் எவ்வளவு தூரம் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்பது நாம் கண்கடாகக் යුණූ உண்மையாகும். மேலும் நீங்கள் பாடங்களில் மகனுக்குச் சந்தேகங்கள் ஏதாவது நேர்ந்தால் ଚୁଁ ଚଁ னிடம் தெளிவுபடுத்தும் படி கூறிய வாக்கியங்கள் எல்லாம் என் மனதை அமைதியடையச் செய்து கண்ணிர் பெருக்கெடுக்கத் துன் டுகிறது உங்களின் விருப்பத்திற்கமைய நானும் எங்கள் குடும் தேதி தினரும், மற்றும் சகல உறவினர்களும் எல்லா வகையான உதவி களையும் செய்து உங்கள் ஆதிமாவினச் சாந்தியடையச் Gé Rig என்று உறுதி மொழி கூறி போன்ற நல்லவர்களேயெல்லாம் ஆண்டவன் இ ம் மண்ணில் Lళన్దేస్లో டும் படைத்து மற்றவர்களுக்கு உதவ வேண்டுமென்று, கேட்டுக் கொண்டு எங்களின் இந்தக் கண்ணிர்டில் கிய இரங்கலுரையைப் பூர்த்தி செய்து கொள்கின்றேன்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
வணக்கம்
ஆக்கம்.வி. st it. Logacy (Dip-in- Agric
இணுவில்

ܚܕ 2 2 ܐ ܚ
இசைத்துறையின் ஊற்றென வர்ணிக்கப்படும் அண்ணுமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்த
இரங்கற் செய்தி நான் அளவு கடந்த வேதனையுடன் எழுதக் கைகூட நடுங்குமளவில் எழுதுகிறேன். நமது யாழ்ப்பான சோதனைக்குமேல் சோதனையாக பல இன்னலும் மனவேதனையும் அடைந்துள்தி நேரத்தில் காட்டு முயல் போல் வளர்ந்து வரும் நமது கலைச் செல்வங்கள் அழிந்து வரு வதும், மடிந்து வருவதும் கேட்கப்படிக்க என்ன செய் வது என்றே தெரியவில்லை. எனது மிருதங்கப் பணியைப் பரப்ப ga E.G) மாணவமணிகளை ஆசிரிய மணிகளாக உருவாக்கினேன். அந்த வகையில் மயிலிட்டி : சின்னராசா அவர்களும் ஒருவராவார் என்பதைப் பெருமையுடன் எழுதிக் கொள்கிறேன் அரகேற்றப்பட் இப் பின் என்னிடமும் சில காலம் படித்த ஆசிரியர் சங்கரசிவம் அவர்களது திடீர் மரணம் வளரும் மிருதங்கப்பகுதிக்கு பேரிழப்
பாகும்.
வட இலங்கைச் சங்கீத சபை மிருதங்கப் பகுதிக்கு இவர் தயா ரித்த புத்தகம் அந்தச் சபைக்கு இவர் நடுவராக கடமை புரிந்தமை எல்லாவற்றிற்கும் மேலாக அடக்கம், அன்பு, பணிவுடன் வாழ்ந்
இம்ை எல்லாம் நான் நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தவன்
அன்னுரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல தில்லை ஆடல ஈசனை வணங்கி அவரது பிரிவால் துயருடைய குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதா பங்களேத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்ஙனம். A. S. இராமநாதன் மிருதங்க விரிவுரையாளர் இசைத்துறை, அவினுமலேப்பல்கலைக் கழகம் T - 6 - 88 தென் இந்தியா

Page 15
. ') i
திரு. முத்துக்குமாரு விஜயரகுநாதன் கணக்காளர்
I sigij, 52.III.
கிளிநொச்சி - முல்லத்தீவு மாவட்டங்கள்
அவர்கள்
வழங்கிய இரங்கலுரை
அமரர் கந்தையா சங்கரசிவம் அவர்கள் தமிழ் ஆசிரியராக ஆதி ரிய உலகில் புகுந்து தன்னுடைய விடா முயற்சியிஞலும், ஊக்கத் தினுலும் நுண்கலை பயின்று மிருதங்க ஆசாஞன் உயர்வு பெற்றவர். அவர் எப்போதும் இன்முகம் காட்டி வரவேற்கும் பண்பாளர் யாரையும் மனம் நோகாது எல்லோருடனும் அன்பாகவும் விசுவாச கமாகவும் பழகும் குஞளன். நண்பர்கள், சுற்றத்தாரையும் எப் போதும் நேசிப்பவர். தன் மானுக்கரை என்றும் அரவணைத்துக் கற்பிப்பவர் நானும் ஆரம்பக் கல்வியின் போது இவரது மாணுவஞக இருந்து அன்ஞரின் அன்பையும் gಳಿ ಫ್ಲ! ஆசியையும் பெற்றவன்
இணுவையூர் செரோஜ சேகரப்பிள்ளையாரையும் இணுவைக் கந்தனையும் தொழுதெழுபவர். அவர் சங்கீத மாணவர்களுக்கென்று மிருதங்கம் என்னும் அரிய நூலை வெளியிட்டவர். இவரின் திடீர் மறைவு பிறந்த மண்ணும் இணுவைக்கும். புகுந்த மண்ணும் உடுப்பிட்டிக்குமல்ல, சங்கீத உலகிற்கே பேரிழப்பாகும். அவரின் பூதவுடல் மறைந்தாலும் புகழுடம்பு என்றும் நிலைத்திருக்கும்.
* பிறப்பவர்கள் யாவரும் இறப்பது இறைவன் நியதி ஆயினும் அன்ஞரின் மறைவு எல்லோரையும் துக்கத்தில் ஆழ்த்துகிறது. அவர் பிரிவால் துயருறும் அவரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவன்
ஓம் சாந்தி: சாந்தி சாந்தி
10 688 இல் கனம்
இணுவில் 臀 மு. விஜயரகுநாதன்
 

23
பெருமக்கள் அஞ்சலி
1. அன்பால் எம்மை அரவணைத்து நெல்
அறிவால் எம்ஐடி விக்கவைத்து பண்பால் எம் மனம் கவர்ந்து - கொண்ட பாசத்தால் பின்னிப் பிணைந்து மனத் திண்மையால் காரியத் திறமை படைத்து அறி திறமையால் எதிலும் புதுமை விளைத்து அண்மையில் இவ்வுலகை நீத்த
அருமைச் சித்தப்பாவே எம் அஞ்சலிகள்
பெற்றெடுத்த தந்தையைப்போல் பாசம் கொண்டீர்
பெறற்கரிப் பேறெனவே எமக்கு வந்தீர், உற்ற மனக் கவலைகட்கு ஆறுதல் தந்தீர்
உண்மையோ டுழைத் துலகில் உயர்ந்து நின்றீர், பற்றறுத்த முனிவனைப்போல், பாசம் கொண்ட
பாலனைப் பரிதவிக்க விட்டுச் சென்றீர், மற்றவொரு பிறப்பில்கூட எங்கு காண்போம்,
மனக் கவலை தீர்ந்திடாது; அழுதே வாழ்வோம்!
3. நினைக்கையில் நெடிதுயர்ந்து நிற்கும் உருவம் - அவர்
நெஞ்சிலே துளிகூடக் கிடையாது கர்வம்,
அனைவரும் சமமென்று மதித்திடும் தர்மம் - காட்டும்
அன்பிலே இங்கு ஈடில்லை எவரும்
சினத்தின் வசப்படா சிந்தனே உள்ளம் - மலர்சி
சிரிப்பின் வசீகரம் நெஞ்சினையள்ளும்
மனத்தினிற் கொண்ட மாசற்ற ஒழுக்கம் என்றும்
மற்றையோருக்குப் பாடம் புகட்டும்
தேற்றம்
வற்றிய குளத்தின் மீன்களென
வாடித் தவிக்கும் மனைவி, மகன் பற்றிய துடுப்பினே விட்டு விட்ட படகினைப்போல ஆஞரன்ருே
உற்றவர், உறவினர் ஆன நாமும்
உள்ளத்தால் ஒன்றிணைந்தவர் தாமும்

Page 16
سے 4بر 2کے
11 ܗܲ.
பெற்றிட்ட கவலையைப் பகிர்ந்து கொண்டு,
பிரார்த்திப்போம், அன்னரின் சாந்திக்காக
5. கற்றறிந்த மாந்தரென்ன, கயவரென்ன
கடவுள் தம் அடிபோற்றும் பக்தரென்ன பற்றறுக்க முடியாது உலகமெல்கும்
பரந்து வாழும் பல கோடி மக்களென் ன. சற்றேனும் விலகிட முடியாதன்ருே -
சாவெனும் விதியின் பிடியினின்று ஏற்றும் இறைவன் மலரடியில் அவர்
என்றும் சுகம்பெற இறைஞ்சிடுவோம்
ക്രൂക്സ്
ந. பாலமுரளி கிருஷ்ணு, இணுவையூர்
சிவபதமெய்திய தமது மாஞ்க்கருக்காக குருநாதர் அவர்கள் வழங்கிய
இரங்கற் செய்தி
இரு க. சங்கரசிவம் ஆசிரியர் அவர்கள் அன்பும், பண்பும், அறி வும் மிக்க ஒரு நல்லாசிரிய்ன் ஆவார் எனது மிருதங்க மாணவர் களுஸ் இவர்தான் எனது முதல் மாணவன் என்பதைப் பெருமை புடவி கூற விரும்புகிறேன்"
படிக்கும் காலத்தில் அடக்கம், பொறுமை, முக்கியமாகக் குரு பக்தி நிறைந்தவராக இருந்தார். இவரிடம இயல், இசை, அறிவு மிகுந்து காணப்பட்டது. ܐܵ இலங்கையில் 'மிருதங்கப் பாடப் புத்தகம்' ஒன்றினை முத லில் எழுதி வெளியிட்ட பெருமையும் இவருக்கே உரியது.
பரீட்சகராகவும் கல்வி நிறுவனங்களின் இசைப் போட்டிகளைத் தயார் செய்வதிலும் இவர் மிகவும் ஈடுபட்டிருந்தார்.
மிருதங்கத்தில் ஆசிரியராகப் பத்திரம் பெற்றதோடு இணுவி வில் முதலில் தனது மிருதங்கு அரங்கேற்றத்தையும் செய்து தனது : ஊருக்கும் பெருமைதேடிக் கொடுத்துவிளார். இவர் பெருமைகள் : அனந்தம், - רב , י , * அன்ஞரின் திடீர் மறைவு இேட்டு ஆருத்துயருறும் அவரின்" உறவினருக்கு ஆறுதல் கூறுவதோடு அவரின் ஆத்மா சாந்தியடைய இணுவில் சண்முகப் பெருமான இறைஞ்சுகிறேன். அவரின் ஆத்ம்' சாந்தி அடைக ,
இங்கனல் so ll: மிருதங்க விரிவுரையாளர்
 

*g니T4 후egg』『Q *了@•g爾七*@on爵*hég*TQ*p*圖遍晚白&T 屬4g爵』屬*prmygolonroe dorso oQQ afqino-mesoj@*Q-746 -

Page 17

ܚܕܬܐ 5 2 sܩܘܣ
இணுவையூர் மக்கள் சார்பில் கலைஞர் அவர்களின்
இரங்கற் கவிதை
காற்றில் கலக்கும் = உன் கைவிரல் நாதம்! தேன் ஊற்ருய்ச் சுவைக்கும் உன் கீதம் - சிறை பிடிக்கும் ஆற்றல் எமக்கிலேயே இன் றேங்கும் வேளையிலே, காற்றில் புகையாயுன் கவின் மேனி - கரைந்ததனை எப்படி நாம் தாங்க? எப்படி நாம் - மறப் பதடா? . கொப்பளிக்கக் கண்கள் குருதியினைக் - கண்ணிராய் அழுதோம் அழுதோம் அழுகின்ருேம் - அழுகின்ருேம் ! ஒழுதே எம் நெஞ்சை உன் நினைவு - கொல்லுவதேன்? நீ செய்த உதவிகளை தினத்தே சிலர் அழுதோம்! நீ சகித்த கொடுமைகளை நி ைததே சிலர் அழுதோம்
பங்கெடுத்தொம் துயர்தீர்த்ே பணிக்காய்ச் - சிலர் அழுதோம்! நிலத்தின் பொறைகூட நீதான் - கொடுத்திருப்பாய்! சிலைக்குள் தெய்வீகம் நீயேதான் சேர்த்திருப்பாய்! மலருகுேள் வாசம் நீயே தான் - சேர்த்திருப்பாய் திலவுக்குள் தன்மை நீயே தான் - செய்திருப்பாய் மானுடத்திக் கென்று வகுப்புற்ற - பண்பெல்லாம் தானுடுத்திக் கொண்ட் சங்கரன் நீ சிவமணுய் 'தான் பிறந்த வீடு தான் பிறந்த சுற்றத்தார்
தான் பிறந்த சூழல் தான் பிறந்த ஊர் தம்மை காயவிட்டு, வேற்றுார் கமழ்விக்க எண்ணுத துாயமலர்க் கொத்தே - துடிப்போடு எங்கெங்கும் நாதவிளக்கேற்றி நலஞ் செய்த உன்கரல்கள் கீத விளக்கேற்றி கிளர்வித்த - உன் மிடறு * இன்றுவரை எங்கள் இணுவையினை மறக்கவில்லை!
நன்றியுனிக்கிந்த நறுங்கலே மண் சாற்ற என்றும் மறக்காது எடுக்கும்-விழா உனக்கு இன்றும் என்றும் எம்மோடே-நீ வாழ்வாய் எவ்வினுவைக் கந்தன்' ஏசல் நீ-பாடுவையோ! அவ்வினுவைக் கந்தன் அடியின் - தினங்காண்போம் எங்கு சென் றிரோ-சாமீ2 எனப்பாடும் துங்க அயில் வேலன் சுடர் ஏசல்-உன் பாட்டை ஆன்னை நினைத்து எம் ஊர் பாட ஓடிய நீ இன்னும் இருப்பாய் இங்கே, !
ürg) இந்துக்கல்லூரி பண்டிதர் ச.வே. பஞ்சாட்சரம் யாழ்ப்பானம் ஆசிரியர் * 蠶
- - இணுவில்

Page 18
(E35. La வித் திவாலயம்)
திரு R சண்முகேஸ்வரன் ஆசிரியர் B.Sc (Sri Lanka)
வழங்கிய இநங் #@##@#
ஆசிரியர் திருவாளர் க. சங்கரசிவம் அவர்களது திடீர் மறைவு எஇக்கு மிகவும் திேர்ச்சியையும், பெரும் கவலையையும் கொடுத் தது. அவர் எங்கள் உறவினரும் கிராமவாசியும் கூட அவர்
எங்களுடன் பழகும்போது மிகவும் அன்பாகவும் தமாஷாகவும் பழகுவார். பிரிவு எங்களை எல்லாம் மிகவும் ஆருத்துயரில்
| || || || || BN
` ရွှံ့ဖြာ ၈#ကျီခေါ်မှ புரிவராக
அவரது ஆத்மா சாந்திங்டைம் எல்லாம்வல்ல இறைவன்
溪 。 。”
(
臀,
s
திருவாசகம்
கன்னிரண்டும் அவன் கழில்கண்டு களிப்பன ஆகாதே காரிகை வார்கள் தம் வர் ழ்விலென் வாழ்வுகடைப்படும் ஆகாதே
மனிகளில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே
மர்லறியா மலர்ப்ாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே கைவிகூர்தகு பாடலோடால் பயின்றிடு மாகாதே *。 ಟ್ರಕ್ಷ್ நளுைடுடையான் படையாட்சிகள் பாடுதுகோதே விண்கலரி கர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகர்தே மீன்வலை வீசிய கான்வன் வந்து வெளிப்படு மாயிடிலே,
*
· · · ·
 
 
 


Page 19
ഇബ്ന് ക്ലേ (ക്ലീ{്, ஒய்வு பெற்ற செல்லத்துரை கிராமசேவையாளர்) (சோதிடர்)
இரத் தினேஸ்வரி ஜெயசோதிவரதன் (காலஞ்சென்ற (சமூகக்கல்வி ஆசிரியர்)
ஆசிரியை ஆனந்தவரதன்
(U.K ) ;
பிரியா கனகசுந்தரம் , FRÁNCE) (சங்கீத ஆசிரியை குமரகுரு
ಆಳ್ವಳ್ಗ கந்தவேள் (CANADA)
(NORWAY சோதி சொரூபிணி (NORWAY) ஹம்சானந்தி பாலமுரளி கிருஷ்ணு
குகனேஸ்வரி
B.A. Lond) (அதிபர்) (ஆசிரி
முல்லை/ஒட்டிகட்
டான் அ. த. க. பாட
சாலை முத்தையன் கட்டு)
வில்
LE)(35
(ஒய்வு
{!}୯ଞ୍ଜିଥ୍
 
 
 
 
 

| UT : sebagai ബ (பாக்கியம்)
| | | | |
粤 Lib glids (3 6. அமரர் சங்கரசிவம் " சைவப்பிரசே (ஆசிரியர் மிருதங்க பர், புளிய்ங்குளம்) தவராஜா C. வித்தியாலயம் வித்துவான். கம்பர் 7
அ. த. க், பாடசாலை. * ! கொம்மந்துறை இரத்தினம் (ിജ് "مختصر ந்திரசேகரி வல்வெட்டித்துறை பெற்ற பிரதம gssumsöfl
விகிதார்) பகீரதன் தாஸ் (U.K) -

Page 20
üún Carri, Guib)
下飞
சுப்பிரமணியம் உமாதேவி ey *gé廊。蠶 | :ی
வித்துவான், கம்பர் " ! கு தவராஜா C 0. | εθ, β, ή εμπι σίτόου. *
கொம்மந்துறை இரத்தினம் கிரிஜா வல்வெட்டித்துறை E. . GGKULITT GÖRof K.) பகீரதன்
|
இருணுகரன்
29. 60). DU କ୍ରି ବର୍ଷ
 

செல்லக்கண்டு துரைச்சாமி திரு
இரத்தினம்மா
ஞானம் சகுந்தலே திருமதி
வீரகத்திப்பின்ன கந்தை" @ü噶綬山蒿
செந்தூரன்
குணவதி

Page 21
26 ۔۔۔ ,\!
திரு R சண்முகேஸ்வரன் ஆசிரியர் B.Sc Sri Lanka) (ள்ே மல் வித்திாலயம்)
வழங்கிய இநங்கலுரை
ஆசிரியர் திருவாளர் க, சங்கரசிவம் அவர்களது திடீர் மறைவு எனக்கு மிகவும் அதிர்ச்சியையும், பெரும் கவலையையும் கொடுத்தது. அவர் 6 உறவினரும் கிராமங்ாசியும் கூட அவர் எங்களுடன் பழகும்போது மிகவும் அன்பாகவும் தமாஷாகவும் பழகுவார். அவரது பிரிவு எங்களை எல்லாம் மிகவும் ஆருத்துயரில் ஆழ்த்தி உள்ளது.
அவரது ஆத்மா சாந்திங்டைய எல்லாம்வல்ல இறைவன்
ள் புரிாைராக
நன்றி ".
திருவாசகம் கல்விரண்டும் அவன் கழல்கவிடு அளிப்பன ஆகாதே கரிகை வார்கள் தம் வாழ்விலென் வாழ்வுகடைப்படும் ஆகாதே மன்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடும் ஆகாதே
மர்லறிய மலர்ப்ாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே ான்களிகர்தரு பாடலோட்ாடல் பயின்றிடு மாகாதே
leur Görigé நளுைடுடையான் படையாட்சிகள் பாடுதுமாகாதே விண்கள் கர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகர்தே மீன் ஸ்லே வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே,
扈
 
 
 


Page 22
இளம் வயதாய் இருந்தாலும் ரையும் அதிர்ச்சியிலும், ஆழ்ந்த து னடி எய்திய திருவாளர் க் சங்க கிக் கிரியைகளில் கலந்து ஆறுதல்
இல் பங்குகொண்டோருக்கும். சூட்டியும் கெளரவித்து: இறுதி - தகே பாடசாலை அதிபர்கள், ஆசிரி வந்து கலந்து ஆறுதலளித்த ஏனை களுக்கும், பல்கலைக்கழக விரிவுரை மாணவர்களுக்கும், உறவினர்களுக் இரங்கலுரை வழங்கிய ஏனைய் : முறையில் அச்சேற்றி வழங்கிய ந் பாணம் நாமகள் அச்சகத்தினருக்
நன்றி நவிலலேத் தெரிவித்துக்ெ
iALLAiLAiAAMqAeAALqAALALALSLMS SM MLLqLSALALALALAqALiLALALALALALALLS LALALALALALSLAL
நாமகள் அச்ச
 
 
 

நிறைவுாழ்வு வாழ்ந்து எல்லோ 囊 பயிர்த்திலும் ஆழ்த்தி திடீரென சிவ ரசிவம் (ஆசிரியர்) அவர்களது இறு அளித்தோருக்கும், எங்கள் துயரத் ர் வரையங்கள் சாத்தியும், மாலைகள் 5. செலுத்திய கம்பர்மலை அ. யர்கள். மாணவர்களுக்கும் மற்றும் ாய பாடசாலை அதிபர்கன், யாளர்களுக்கும், மிருதங்கம் பயிலும் கும்,ஆறுதலளித்த அயலவர்களுக்கம் ன்பர்களுக்கும் , ܝ ܚ * இம்மலரைச்சிறந் 氢 ண்டகாலத் தொடர்புடைய யாழ்ப் டூம், எங்கள் மனம் நிறைவான ாள்கிருேம்: . "" : "
ாக்கம்
இனம் சங்கரசிவம்(மனைவி)
செந்தூரன்மகன்)
ਨੌ
கம், யாழ்ப்பானம்
بعضیچجیاچسیجی تعیین SعمیخS