கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கந்தையா சின்னாச்சிப்பிள்ளை (நினைவு மலர்)

Page 1
辜
அவர்களின் சிவப
S S C CC SS S L SS
 
 
 
 
 
 

|- |- |- |- |- ---- |- -
• - |-
S S S S S S S S S S
திவிடமாகவும் கொண்ட fls
DIhl'b6DL LLg60)|III 6
III P.
6O)6
தப்பேறு குறித்த
6OT6OTTF
, ’
|-
- u.
...
· • - - - : •: --- ---- ----- ---- ----- ----
· • ×
• • • ----- - - ---- ----
· • × ---- : » : ----- ---- ---- |- ---- 鲁
·墨 ---- ----- ---- ... 鲁 : • : --- - |- - |-

Page 2

போயிட்டியைப் பிறப்பிடமாகவும் கொல்லங்கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட கனகராயமுதலி வழித்தோன்றிய
அமரர் திருமதி கந்தையா சின்னாச்சிப்பிள்ளை
அவர்களின்
சிவபதப்பேறு குறித்த

Page 3
A్యళ్యీగ్ల్మీళ్మీళ్మీళ్యీన్యీసిద్ధడిస్టణి 8.a.a.s. al-, a 3.a...a ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^్ళ { -
.." .مدينة "ة"ة"ة"ة" فة لغة g فنی o உ فة فة
b జో" *్ళ
i எமது அன்புத் தெய்வத்தின்
திருப்பாதங்களுக்கு i ● O e. O i: இந்நூல் சமர்ப்பணம் 8
அன்பிற்கோர் தெய்வமாய்
3 : ஆற்றலுக்கோர் உத்தமியாய் & : - பண்பிற்கு இலக்கணமாய்
: பாலர்க் கினிய வராய்
கொடைக்கு சிறந்தவராய் 畿 懿 ஆழ அறிவூட்டி 巽
வாழ வழிகாட்டி 岑羲 και d எம்மையெல்லாம் வாழவைத்த s எமது அண்புத் தெய்வமே & ' குடும்ப விளக்கே உங்கள் நினைவாக :
* எங்கள் இதயக் காணிக்கையாக 8 ( இம்மலரைச் சமர்ப்பிக்கிறோம்.
மக்கள், மருமக்கள், ...’ "తి e e 8.
*్న பேரப்பிள்ளைகள், *
சகோதரர்கள். ***
{ 多
患
{
శృణీళళ్ళీ స్థ###wళ్ళీళ్ళీణిస్టణిస్ట్రణ్ళీబీస్ట్రణిస్టణిస్ట్రభీష్ట్రటీస్టణ్ళీళీణిస్టణిస్టణిళ్ళనీళబ్ళీళీణిస్టణిస్ట్రటీస్టణిస్టణిyళీణిస్టణిస్త్ర భ్ళీళ్మీళ్ళీగ్ళీ
 

S
- அமரர் - திரு. கந்தையா சின்னாச்சிப்பிள்ளை அவர்கள்
மலர்வு : உதிர்வு :
28-01-1911 22-12-2002
திதி நிர்ணயம்
ஆண்டுசித் திரபானு அம்மார் கழியேழில் தூண்டு திருதியைத் திதிமிளிர - ஈண்டுபுகழ்
மிக்கசின் னாச்சிப்பிள்ளை மேதினியை விட்டிவர்ந்து சொக்கனடி சார்ந்த தினம்.

Page 4

b
$2 - சிவமயம்
அமரர் திருமதி கந்தையா சின்னாச்சிப்பிள்ளை
அவர்களின் வாழ்க்கை வரலாறு
துதி
ஐங்கரனும் அம்பிகையும் அருகிருந்து கரந்தந்து பொங்கிவரும் உணர்வுகளைப் புதுக்கவியாய் எழுதென்றால் இங்கிதமாய் என்பேனா எழிலார்ந்த கவிதைகளை மங்களமாய்ப் படையாதோ மங்கையிவள் சபைதனிலே.
ஆசிரியம்
பொங்கிடு மாழிசூழ்ந்த பொழிந்திடு மீழநாட்டில் தங்கமாய்த் துலங்கிநிற்கும் தவமிகு யாழ்ப்பாணத்தில் எங்குமே திருத்தலங்கள் எழிலுறு கல்விச்சாலைகள் மங்கிடா தறிவினாற்றல் மகிமைசேர் கலைப் பெருமை பங்கமே வாராநல்ல பக்குவவார்த்தை பேசும் மங்கையர் மற்றுளோர்கள் மதிப்பொடு வாழுகின்ற மங்கையர் வாழுகின்ற மங்கையம்பிகை யருளில் பிரபல கனகராயமுதலி வழித்தோன்றிய சைவவேளாளர் மூத்த தம்பியும் சேதுப் பிள்ளையும் சேர்ந்து பெற்ற செல்வத் திருமகள் கின்னாச்சிப் பிள்ளையாம் செல்வத் திருமகள் புன்னாலைக் கட்டுவன் விஸ்வநாத முதலி வழிவழிவந்த முருகுப் பிள்ளையும் சின்னத்தங்கமும் தந்து நின்ற தவமார் புதல்வன் கந்தை யாவைக் கடிமணம் புரிந்ததால் பிள்ளை களாகப் பிறங்கி நின்றோர் புஷ்ய காந்தி என்னும் திருமகள் கருகம் பானை பால சிங்கத்தை மணமது கண்டு மக்க ளாகியோர் கேதீஸ்வரி கருணாகரன் (கொலன்ட) கார்த்தியேயன் சர்வேஸ்வரி தயா பரன் கனடா நந்தீஸ்வரி கனடா பார்த்தீபன் கொலன்ட்
விஸ்வநாதன் சின்னத் தங்கத்தை மணந்து மேகலா வர்த்தகப் பிரிவு மாணவி
கொழும்பு பல்கலைக் கழகம் தானே அத்துடன் மேகரன் கருணாகரனும் பிள்ளைகள்
3
LMLMLMLMLMLMLMMLMLMLMLMLMLMLMLMLMLMMLMLMLMLMLMLMLMLMLMLMLMLS

Page 5
b
மூன்றா வதுமகள் சாரதா தேவியும் கணவராய்க் கந்தை யாவை மணந்து கால மாகினர் கடுகதி யாக
அடுத்தவர் சரஸ்வதி பன்னாலை இராசாவை
மணந்து நின்றார் மங்கள மாக.
சகோதரர்கள்
சின்னத் தம்பி கனகநா யகியை மணந்து மக்களாய்ப் பெற்ற செல்வங்கள் கனகரஞ் சனியும் சேனாதிரா சாவுமே
அடுத்தவர் சிதம்பரம் இராம நாதனை மணந்தார் மகிழ்ந்தார் மங்கள மாகவே
மற்றுமோர் சுப்பிரமணியம் தானும் சோதிப் பிள்ளை என்பாரை மணந்து மகேஸ் வரியுடன் நகுலேஸ் வரனும் இராசகுல சிங்கம் பூபால சிங்கம் கோபல கிருஷ்ணனும் புதல்வர்க ளாயினர்
மற்றுமோர் மாது பார்வதிப் பிள்ளையும் செல்லத் துரையெனும் சீமானை மணந்து பிள்ளைக ளாகப் பிறங்கி நின்றோர் நகுலேஸ் வரியும் நாகரா சாவும் நாகேந் திராவுடன் சந்திர சேகரம்
மற்றுமோர் பூரணம் வன்னித் தம்பியை வதுவை பூண்டு திலலை நடராசா யசோதரா தேவியும் பூரீஸ்கந்த ராசாவும் பிள்ளைக ளாகத் தோன்றிய பெருமையும்
மற்றுமோர் சோதரர் சரவண முத்துவும் நாகம்மா என்றிடு நாரியை மணந்து இராச மலரொடு கிருஷ்ண குமாரும் சுரேஷ் குமாரும் ரவிகுமார் புதல்வர்கள்
அடுத்தவர் சோதிப் பிள்ளையும் கணவராய் கேதார சிங்கத்தை மணந்து நின்றனர்
அடுத்து கணவரின் சோதரி செல்லம்மா காசிப் பிள்ளையை மணந்து வாழ்கின்றார்
LLLLLLL LLLSeLLeeeLLLLL LLL LLLLeeeLSeLe LLLeLeLLeeLLLLMLL LeeMLLLLLL LSeeeeLeLLLLLLeeLL MLL LeeS e LLL LLLLLLL M SLLLL
4

ဇူoo~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈண்டு
இராசசிங்க கனகராச முதலி யார் வழிவழி வந்த வண்ணத் திருமகன் முத்த தம்பியும சேதுப் பிள்ளையும் பெற்றுத் தந்த பெருந்தவப் புதல்வி அன்பு வடிவம்நீ அறத்தின் படிவுநீ குன்றின் தீபமாய்க் குலவிய மகளே! இன்றுநீ எம்மைப் பிரிந்துசென் றதனால் வேகுதே நெஞ்சம் வெடிக்குதே இதயம் உன்மனம் கொண்ட உவப்பு மேலிட்டால் பிள்ளைகள் யாவரும் பெரும்பே றுற்றனர் கனிவுறு நெஞ்சிற் கருணைசேர் தலைவி பிறவிப் பெருங்கடல் நீந்திடும் போது மறலிப் பெரும்புயல் அடித்ததோ அம்மா நேற் நிருந்தவர் இன்றில்லை என்ற பேற்றினைப் பெற்ற பெருமகள் நீயலோ ஆற்றுப் படுத்தியெம் அறிவினைத் தந்த போற்று தற்குரிய புண்ணிய சீலியே! சாற்று கின்றனம் சாந்திநீ உறுக!
நெஞ்சினிலே நிறையன்பு நீதி நேர்மை நெறியான உரவாழ்வுக் குரைகல் லாக வஞ்சமிலா நல்வாழ்விற் கிலக்கணம் சொல் வழுவாத பேரன்பு மாறா ளாக அஞ்சுவதை அறியாத ஆண்மை கொண்டு அண்டினோர்க் காதரவு தந்து நின்ற நெஞ்சகத்துச் சின்னாச்சி நீறாய்ப் போக நீணிலத்தில் கவலையிருள் சூழ்ந்த தம்மா.
LLLLLL LLLLL e LLLeLLLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLSLLLLLLLS
5
۶

Page 6
9 இவர்கள் துயர்
மக்கள்
அன்புள்ள அம்மாவென் றழைத்த போது அன்புடனே ஓடிவந்து அணைத்தீ ரம்மா வன்புள்ள மறலியவன் விட்ட பாசம் வளைத்தும்மைப் பிடித்ததுவோ அறியோமம்மா உன்பிரிய மக்களது அலறல் கேட்டும் ஓடோடி வாராது ஏது செய்தீர் துன்பமது தாங்காது துவண்டே போனோம்! துடிக்கிறதே எம்மிதயம் துவண்டே போனோம்.
மருமக்கள் கதறல்
பெருகிடு மன்பால் எம்மைப் பேணியே பாதுகாத்தீர் அருகிருந் தானந்தமாய் அன்புடன் கதைகள் சொல்வீர் கருக்கிடும் நோயும்வாட்ட கதியேது மின்றி நாங்கள் உருகியே நின்றோம் தாயே! என்செய்வோம் விதியைநொந்தோம்.
பேரப்பிள்ளைகள் துயர்
சின்னஞ் சிறிய வயதினிலே சிற்றில் அமைத்து விளையாடி மண்ணிற் சோறு கறியாக்கி R மகிழ்ந்து நாமும் ஆடிடுவோம் குற்ற மற்ற பாட்டியு மாய் குழைந்து எம்மைக் குளிர்வித்தீர் இன்னும் எங்கள் விளையாட்டில் 8
b
ஆட நீயும் வாராயோ.
சகோதரர்கள் பிரலாபம் {
அன்புமிகு சோதரியே எமை விடுத்து ஆரிடம்தான் சென்றாயோ தெரியவில்லை வன்புமிகு காலனுனை வழிமறித்து வாழ்வுதனைப் பறித்தானோ தெரியா தம்மா
ALMLMLMMMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMS
6

LLLLLLLLLLLeLLLLLLLSLLLeLLLLSLeLLLLLLeeSLLLLLeLeeLLLLLLLSLLLSLLLLLLLLeLLeLeeLLeLeeLeLLLLLLLLeLLLLLLeLLLLLLLL
உன்பிரிய சோதரரின் உள்ளம் தேற ஒருவார்த்தை சொல்லாது சென்றிட்டீரே துன்பமிது சகிப்போமா எங்களம்மா துடிக்கிறதே அம்மம்மா என் செய்வோம்!
மைத்துனர், மைத்துனிமார் மனக்கவலை
நல்லமைத் துனிமார்கள் நானிலத்தில் வாய்த்தாலும்
செல்லமைத் துனிமார் சிலபேர்தான் - எல்லையிலாத் துன்பத்தி லாழ்த்திவிட்டாய் தூயவளே உன்பிரிவால்
இன்பத்தைக் காண்போமா இயம்பு.
தேற்றம்
மன்னுடிகழ் சின்னர்ச்சி மாயவுட லிவர்ந்து
Y
பொன்னுலகு நோக்கிப் போந்தாளே - இன்னும் s அழுது புலம்புவதால் ஆகும் பயனுண்டோ எழுதி என்ன இனி?
கவிதைகள் யாத்தவர் : பாசெய்புலவன் எம். எஸ். இராசையா சாந்தி அச்சகம், யாழ்ப்பாணம் (ரீ லங்கா)
my
4
g
Sേഴ 7

Page 7
s
Ve
M
2
கொல்லங்கலட்டி பிள்ளையார் கோவில், சிவன்கோவில் அறங்காவலர் சிவறி சு. சிவஷண்முகானந்தக் குருக்கள் அவர்களின் O இரங்கற் செய்தி
கீரிமலை போயிட்டியைப் பிறப்பிடமாகவும் கொல்லங் கலட்டியை வதிவிடமாகவும் கொண்ட சின்னாச்சிப்பிள்ளை 1911ம் ஆண்டு தை மாதம் 28ம் திகதி மூத்ததம்பி சேதுப்பிள்ளை தம்பதி களுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்து உரிய பருவத்தில் கந்தையா என்பவரை திருமணம் செய்து 4 பெண்களையும், 3 ஆண் மக்களையும் புத்திரர்களாகப் பெற்று அன்போடும் பாசத்தோடும் வளர்த்துப் படிப்பித்து அவர்களை உரிய பருவத்தில் புஷ்ப காந்தியை பாலசிங்கத்துக்கு மணம் செய்து வைத்து 3 பிள்ளைகளை பேரப்பிள்ளைகளாகவும் விசுவநாதனை சின்னத் தங்கத்துக்கு மணம்செய்து 3 பேரப்பிள்ளைகளையும் சாரதா தேவியை கந்தையாவுக்கும் சரஸ்வதியை இராசா என்பவருக்கும் மணம்செய்து இருவருக்கும் குழந்தைகள் இல்லாத கவலையை 6 பேரப்பிள்ளைகளையும் பேணி வளர்த்ததில் சந்தோஷப்பட்டு வாழ்ந்து வந்தார்.
இவர் 1992 இடம்பெயர்வுவரை கொல்லங்கலட்டி பிள்ளையார் கோவிலுக்கு வந்து வழிபடுவதை தவறவிடமாட்டார். கடவுள் பக்தி மிகுந்தவர்.
2002ம் ஆண்டு டிசம்பர் மாதம் சனிக்கிழமை பின்னிரவு ஞாயிறு அதிகாலை 4-30 மணியளவில் சிவதம் அடைந்தார்.
அன்னாரின் ஆன்மா சாந்தியடைய மாவை கொல்லங்கலட்டி அருள்மிகு ரீ சிவகாமசுந்தரி அம்பாள் உடனுறை ரீமத் சிதம்பரேஸ்வரப் பொருமானைப் பிரார்த்திக்கின்றேன். அவரின் பிரிவால் துயருற்ற பிள்ளைகள் பெறாமக்கள், பேரப்பிள்ளைகள் மருமக்களுக்கு எமது அனுதாபத்தை தெரிவிக்கின்றேன்.
சிவழf சு. சிவவுண்முகானந்தக் குருக்கள்.
بل
Sക്രു,ാ
8
R

(WM) s
}
தோத்திரப் பாடல்கள்
(ஹிந்ாழ்க்ர்:வுன்க்கம்:
திருச்சிற்றம்பலம்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனைமுகத் தானைக் Y க்ாதலால் கூப்புவர் தம்கை.
தாயினும் நல்ல தலைவரென் றடியார்
d தம்மடி போற்றிசைப் பார்கள்
( வாயினும் மனத்தும் மருவிநின் றகலா
மாண்பினர் காண்பல வேடர்
நோயினும் பிணியுந் தொழிலர்பா னிக்கி
நுழைதரு நூலினர் ஞாலம்
கோயிலுஞ் சுனையும் கடலுடன் சூழ்ந்த
கோணமா மலையமர்ந் தாரே.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெரு மானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே.
b
Sേോ(
9

Page 8
MMMMMMMMMMMMM
ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட லிந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
பரமனை மதித்திடாப் பங்கய ஆசனன் ஒருதலை கிள்ளியே ஒளிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமும் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்.
,
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகி பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறைமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே.
(
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவறீதி விளங்குக உலகமெல்லாம்.
GÄLLD
AMMLMLMLMLMLMLMMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMLMS
10
 
 
 
 
 

{
{ LLe e M S MMM LLSMMMMLMMMLMLSS eeMSee eLeeeee eMSMe S eS eSeeSe SMLLLLLSLSeL eLe eMeMeeMeL LMe M eeMe eeLLeM L ML ee LMMeMMeLMLMM LMMLMMMLMMM
MMMMMMMMMMMMMMMMMMMMMMMMMM
2doll Duib
ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்
சீதக் களபச்செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாட பொன்அரை ஞானும் பூந்துகில் ஆடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் ( வேழ முகமும் விழங்குசிந் தூரமும் அஞ்சு கரமும அங்குச பாசமும நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் ( மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதம் கடந்த துரிய மெஞ்ஞான அற்புதம்நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாஹன இப்பொழுது என்னை ஆட்கொள்ள வேண்டி தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத் திருந்தியமுதல்ஜந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திரமிது பொருளென வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளி கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்புறு கருணையின் இனிதெனக் கருளி கருவிகள் ஒடுங்கும் கருத்தறி வித்து இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க மறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ( ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறா தாரத்து அங்குச நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே

Page 9
MMMMMMM
s
இடைபிங் கலையின் எழுத்தறிவித்துக் கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்ழெற பாம்பின் நாவி லுணர்த்தி குண்டலி யதனிற் கூடிய வசபை விண்டெழு மந்திரல் வெளிப்பட உரைத்து மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் காலா லெழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையும் காட்டி சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும் எண்முக மாக இனிதெனக் கருளிப் புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையுந் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருளி என்னை அறிவித்து எனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டுக்கு ஒன்றிட மென்ன அருள்தரும் ஆனந்தத்து அழுத்திஎன் செவியில் எல்லை யில்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்து அருள்வழி காட்டி { சத்தத்தி னுள்ளே சதாசிவங் காட்டி சித்தத்தி னுள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை { நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத் தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
{
(விநாயகர் அகவல் முற்றிற்று)
بل
4 g LLLMLMLLL eMeM L MLeeLeLeeL LL LLL LLLL LLLLLLLLkLLL LLLLLLLLeLLLLL LLLLeeeL MLMLe LSL MLLLLLL LL LSLSLLLLLSLLLSLkLLLS LLLL LS L S M ML S LSLMLMLMLSSLSLSLS
12


Page 10
முருகுப்பிள்ளை + சின்னத்தங்கம்
வம்
மூத்ததம்
v
கந்தையா செல்லம்மா சின்னத்தம்பி சிதம்பரம் சிண்ணாச்சிப்பிள்ை
十 十 十 காசிப்பிள்ளை கனகநாயகி இராமநாதன்
புஷ்பகாந்தி சர்வேஸ்வரி நந்தீஸ்வரன் (கனடா) பார்த்திபன்
-- 十 பாலசிங்கம் தயாபரன் (கனடா)
கேதீஸ்வரி கருணாகரன் (கொலன்ட்) கார்த்தியேயன்
 
 

ாவழி
பி + சேதுப்பிள்ளை
-
V
சுப்பிரமணியம் வார்வதிஅம்மா பூரணம் சரவணமுத்த சோதிப்பிள்ளை
-- -- -- 十 -- சோதிப்பிள்ளை செல்லத்தரை வன்னித்தம்பி நாகம்மா கேதாரசிங்கம்
(கொலன்ட்) விசுவநாதன் (அமரர்) சாரதாதேவி (அமரர்) சரஸ்வதி
-- -- 十 சின்னத்தங்கம் கந்தையா இராசா
v
மேகலா (வர்த்தகப்பிரிவு மாணவி, கொழும்பு பல்கலை)
மேகரன் கருணாகரன்

Page 11


Page 12
எங்கள் குடும்பத்தின் ஒ
அமரர் திருமதி கந்தை
அவர்களின் மறைவு குறித்த அனுதாபம் தெரிவித்த உற்றா இறுதிக்கிரியைகளில் செய்தி அனுப்பியோருக்கும்
பங்குபற்றியவர்களுக்கும் இன்றை
கலந்துகொண்டு அவரது ஆத்ம களுக்கும் எம் இதயம் கனிந்த தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் இம்மலரை ஆக்கியவர்
சாந்தி அச்சகத்தினருக்கும் எமது இத
ஓம் சாந்தி
இணுவில் 22-01-2003
Y S C L S S S S SS S CSS S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S
SS S S S S S S S S S S S SS SS SSL SSL S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S S SSL S S
சாந்தி அச்சகர் မှူး ၄
(3LITé
 
 
 

ஒளிவிளக்காகத் திகழ்ந்த
LIMI dfhgÕÎ6OITI djdflůLîsîÍ60)6II
நேரில் வருகைதந்து ஆழ்ந்த :
ர், உறவினர், நண்பர்களுக்கும், உதவிய மக்களுக்கும் அனுதாபச்
அந்தியேட்டிக் கிரியைகளில் ய வீட்டுக் கிருத்திய நிகழ்வில் ா சாந்தியடையப் பிரார்த்தித்தவர்
நன்றியையும் வணக்கத்தையும்
ற்கும், இம்மலரை அச்சிட்டு உதவிய
நயங்கனிந்த நன்றிகள்.
சாந்தி சாந்தி
இங்ங்ணம்
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
சற் பிரின்ட் சிமார்கோவிலடி, யாழ்ப்பாணம். 市 :2222821