கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதிரிப்பிள்ளை நாகராசா (நினைவு மலர்)

Page 1
Liga 置
گے
ஸ்ை
அவர் 60),
恒 福
6Ö)
12.. O
훈들 弓 鄂
- 虽
ՍԱ jt!
வரராவிளானை
உரும்பிராயை வசி
si
墅
山出
割 鼠
լի
墅
திரிப்பி
藏 Imm
WW
g
型
归噶们
翟
三
***
黜團
释-鹫
-融靈圖腳*「麒麟i驱振正 韃驅輯蠟劑捆捆圈而黯孤圖照弧圖掃r=1,... 轟譴*●歴『运
鬣
 
 
 
 
 
 

ப் பிறப்பிடமாகவும், 疹、滚 ப்பிடமாகவும் கொண்ட
மரர }(6] []. T p6ITöby TITUFIT
獸
載
體
吕
淫
크
களின்
6), I S T E T 5.2OO5
는
크
블
E
奥
는
록
s
邺 奥

Page 2

வயாவிளானைப் பிறப்பிடமாகவும், உரும்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட
கதிரிப்பிள்ளை நாகராசா
(96)ifiab6f 65 சிவபதப்பேறு குறித்த
O
நினைவுப்பா

Page 3
---e-இ-3--- நினைவுமலர்
శి" ".
ཉིན་ཚེ་ ཨི་
எமது குடும்ப ஒளி விளக்காய் அன்பிற்கோர் தெய்வமாய் அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும் நேசத்துடனும் இன்முகத்துடனும் வாழ்ந்தும் வாழவகை செய்தும் எம்மை வழிநடாத்தி இன்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எங்கள்
குரும்பத்தலைவர் அமரர். கதிரிப்பீள்ளை நாகராசா
அவர்களின் திருப்பாதக் கமலங்களுக்கு
இம்மலரை சமர்ப்பணம் செய்கின்றோம்.
இங்ஙனம், குடும்பத்தினர்.
圭>主ー釜ー幸三美ー
 
 


Page 4

LLLLLTTTTTrTSLLL
விநாயகர் துதி திருச்சிற்றம்பலம் விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம் தன்மையினாற் கண்ணிற பணியின் கனிந்து
தேவாரம்
சோடிழந்த அன்றிலைப்போல் துயரமானேன்
தோகைமயில் வாயிலகப்பட்ட சர்ப்பமானேன் காடுகளிலினம் பிரிந்த கலைகளானேன்
கருங்கடலில் காற்றடிக்கும் கப்பலானேன் ஒடுகின்ற பாய்மரத்தின் காகமானேன்
உற்றவர் ஒருவரில்லா பித்தனானேன் பாடுபட நானறியேன் பழனிவேலா
பச்சை மயிலேறி வந்து இரட்சிப்பாயே
■日三登三工エ

Page 5
SuuuSuuSuuu SLALS0SYTTSLALLALSTTTTTCLTT S SttttS AAAAAALSLLLLLLLzLLLLSLSLeASJJSL
திருவாசகம்
அன்றே uென்றன் ஆவியும்
உடலும் உடைமை யெல்லாமுங் குன்றே அணையாய் uென்னையாட்
கொண்ட போதே கொண்டிலையோ இன்றோர் இடையூ றெனக்குண்டோ
எண்டோள் முக்கண் எம்மானே நன்றே செய்வாப் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே
திருவிசைப்பா
இடர்கெடுத் தென்னை ஆண்டுகொண்டென்னுள்
இருட்பிழம் பறவெறிந் தெழுந்த சுடர்மணி விளக்கின் உள்ளொளி விளங்குந்
தூயநற் சோதியுட் சோதீ அடல்விடைப்பாகா அம்பலக் கூத்தா
அuனொடு மாலறியாமைப் படரொளி பரப்பிப் பரந்துநின் றாயைத்
தொண்டனேன் பணியுமா பணியே
திருப்பல்லாண்ரு சீருந் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகுங் கழற உழறி
உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே,
Cas: S532 Soe

LSSALL LLSASSSTTTTTT SLA0LiLLLASLS
திருப்புராணம்
வேத நாயகனே போற்றி
விண்ணவர் தலைவா போற்றி மாதுரு பாகாய் போற்றி
unyla unutilas6İT unm6T பேதகஞ் செய்தால் போற்றி
பிஞ்ஞகா போற்றி - uான்செஸ் பாதகம் அணைத்தும் தீர்க்கும்
பராபரா போற்றி போற்றி
திருப்புகழ் ஏறுயி லேறிவிளை யாடுமுக மொன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுக மொன்றே கூறுமடி யார்கள்வினை தீரக்குமுக மொன்றே
குன்றுருக வேல்தாங்கி நின்றமுக மொன்றே மாறுபடு சூரனை வதைத்தமுக மொன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகமொன்றே ஆறுமுக மானபொருள் நீயருளல் வேண்டும்
ஆதியருணாசல மமர்ந்த பெருமானே
வாழத்து வையகம் நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறி தாந்தழைத் தோங்குக தெய்வ வெண்திரு நிறுசிறக்கவே.
திருச்சிற்றம்பலம்
LE-sea: 55 E 03

Page 6
----ests co-s-- -- آنHiBl66D6OT6xJLD6u --سم -- حeح چیخ>چaے۔ ------,1
வயாவிளானைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய் வதிவிடமாகவும் கொண்ட
அமரர். கதிரிiபிள்ளை நாகராசா
ംബ്ള്യുീര്
வாழ்வியற் சுவடுகள் பைந்தமிழ் மறவர் புகழுடன் வாழ்ந்த சீர்பெரு வளநகர் வயாவிளான் தனிலே உழுதுண்டு வாழும் உயர்வேளாண் குடியில் உத்தமத் திலகம் அப்புக்குட்டியண்ணல் ஊர் போற்றப் பெற்ற கதிரிப்பிள்ளை பொறைநிறை மயிலாம் கனகம்மாவை கைத்தலம் பற்றிக் கழிப்புடன் வாழ்ந்து இல்லறம் என்னும் நல்லறப் பயனாய் யோகேஸ்வரியுடன் மகேஸ்வரி நடுவில் கார்நிறை சூழ்ந்த மார்கழி முதனாள் இருபதாம் நூற்றாண்டின் நாற்பத்தேழில் இனியனன் நாகராசா உதித்தனன் புவியில் வன்னியர் கோவிலடி வயாவிளானிற் தவழ்ந்து அன்னையின் அணைப்பில் பொற்புர வளர்ந்து சான்ற வேலுப்பிள்ளை தந்தவப் பள்ளியில் ஆரம்பக்கல்வி இன்புடன் கற்று வயாவிளான் மத்திய மகா வித்தியாலயமதனில் உயர்கல்வி தனையே உவப்புடன் கற்று அன்ரி மலேரியாத் தடப்பியக்கமதனின் மேற்பார்வையாளனாய் பணிசெய விளைந்தோன் பொன்னிலங்காபுரியின் பல பாகத்திலும் தன்பணி செய்து புகழ்பல பெற்று உள்நாட்டு போராற் உருக்குலைந்துபோன தெல்லிப்பழையின் வைத்தியசாலையில் செயற்கரிய சேவை செய்து மகிழ்ந்தோன் மானம் பிராய்ப் பிள்ளையார் தனற்கே

ses isosoroids
தொண்டனாய் நின்று தொண்டுகள் செய்து சுப்பிரமணியம் கனகம்மா பெற்ற சீதமதி மங்கை ராஜேஸ்வரியை வதுவை புரிந்து இல்லறம் போற்றி இனிய நன் முத்தாய் முகுந்தன் குமணன் தனுசியா, அனுசியா, ஆகிய புதல்வரை வையகம் போற்றிட பெற்று வளர்த்தார் மூத்த மைந்தன் முகுந்தன் சுவிஸினில் மொறிஜ்சா எனும் பூவையை மணந்து வாழ்வதைக் கண்டு பெருமகிழ்வடைந்தார் மானிப்பாய் பிரதேச சபையின் லிகிதராய் இருக்கும் காளை குமணன் விருப்புடன் வாழ குருத்தொழில் புரியும் உஷாயினியை மணவினை புரிந்து மகிழ்வடைந்திருந்தார் ஆருயிர் சோதரி மகேஸ்வரி மைந்தன் அமைதி நிறைந்த அழகிய செல்வன் அகிலனிற்கு தனுசியாவை இணையாய் கொடுத்தார் நாட்டிய நங்கை கடைக்குட்டி அனுசியா நலமுடன் வாழ அரங்கனைப் போன்ற நல் அகிலநாதனை துணை எனச் சேர்த்தார் வம்ச விருட்ச விழுதாம் அக்ஷயா வருவாள் வருவாள் எனப் பாதை பார்த்து அவா மிகக் கொண்டே அன்புடன் அலைந்தார் விதியினை யார்தான் வென்றிட முடியும் இரண்டாயிரத்தைந்தின் சித்திரைத் திங்கள் ஈராறாம் நாளில் இறைகழல் சேர்ந்த எம்மதரும் தலைவர், எங்கள் நண்பர் அன்பு மிக்க நல்லதோர் உறவினன் நாகராசா ஆத்மா சாந்தி பெற அனைவரும் துதிப்போம் ஐங்கரன் பதத்தை.
நெருனல் உழனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத் இவ்வுலகு.
■ニ三美三芸子美巨三-エリ

Page 7
---see-s-----56,ogoroupsuit
--ests co-s---E
என்றும் எவருக்கும் இனியார் அமரர். கதிரிப்பிள்ளை நாகராசா
உங்கள் நினைவாக அஞ்சலி எழுதத் தொடங்க எங்கள் கண்களே நீரஞ்சலி செய்யத்தொடங்குகின்றன.
கடந்த 25 வருடங்களாக மக்களோடு மக்களாக இருந்து கொண்டு மருத்துவப் பணிசெய்து இளைப்பாறி நேற்றுவரை எம்முேர்டிருந்த மலேரியாத் தடுப்பு இயக்க வெளிக்கள அலுவலர் அமர். க. நாகர்சா இன்று எம்முடன் இல்லை. மரணச்செய்தி கேட்டவுடன் அவரைப் பற்றி சிந்திக்காமல் எவரும் இருக்கவில்லை.
1967 ஆம் ஆண்டு முதல்_குப்பிழான், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன் முதல் மன்னார், கிராஞ்சி போன்ற பின்தங்கிய கிராமங்களில் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற வாக்கிற்கிணங்க ஓய்வு பெறும் வரை பலவிதமான போராட்ட சூழ்நிலையிலும் மக்களுக்காகவும், நோயாளிகளின் சேவைக்காகவும் கடமை உணர்வுடன் பணியாற்றியவர்.
தெல்லிப்பளை மாவட்ட வைத்தியசாலையில் அன்பும், பாசமும் கொண்டு மக்களுடன் மனித நேயத்துடன் இறுதிக்காலங்களில் பணியாற்றியவர் அமரர். நாகராசா. அவரிடம் துணிவு, விடாமுயற்சி நேரம்தவறாமை , எவருக்கும் உரிய வேளையில் உதவுதல் போன்றநற்பண்புகள் நிறைந்திருந்தன.
இளம்பராயம் முதல் இறைவன் அழைப்பு வரை சைவத்திலும், லுயாவிளான் மானம்பிராய் பிள்ளையார் ஆலயத் திருப்பணிகளில் கோயில் தொண்டு செய்து பணியாற்றியவர்.
நற்பண்புகளும் நல்லுணர்ச்சிகளும் உறைவிடமாகத் திகழ்ந்த அமரர்.கதிரிப்பிள்ளை நாகராசா தனது 57 ஆவது அகவையில் இவ்வுலகில் இருந்து நீங்கிவிட்டார்.
இவர் ஏனைய மலர்களைப் போல் வாடவில்லை, சுருங்கிக் கருகவில்லை. பவளமல்லிகை போல் பக்குவமாய் உதிர்ந்துவிட்டார்.
அன்னரின் ஆத்மா சாந்தியடைய வயாவிளான் மனம்பிராய் பிள்ளையாரை வேண்டிக்கொள்கிறோம்.
அன்னாரை இழந்து தவித்து நிற்கும். அன்புத் துணைவியார், பிள்ளைகள், அவரது சகோதரர்கள் மற்றும் உறவினர்கட்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தினை வலிதென்மேற்கு மானிப்பாய் பிரதேசசபை தலைமை அலுவலகம் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன்.
“காலங்களே தருகின்றன. அவையே பறிக்கின்றன.
செல்வராஜா ரமேஸ்(ச, உள்ளுశ్లోపినీ பிரதேசசை
மானிப்பாய்.
□号王号
 

---essess-----. 56poorooopi
ഇ8-ഭE----
நெஞ்சம் நிறைந்த நாகராசா பலாலி தெற்கு வயாவிளானைச் சொந்த இடமாகவும், உரும்பிராய் மேற்கை வதிவிடமாகவும் கொண்ட கதிரிப்பிள்ளை நாகராசாவின் திடீர் மறைவு என்னை ஆறாத்துயரில் ஆழ்த்தியது.
யா/வயாவிளான் மத்திய மகாவித்தியாலயத்தில் 1960 - 1965 வரை நான் கல்வி கற்ற காலத்தில் நண்பர்களாக இருந்தோம். அந்தக் காலத்தில் பாடம் நடைபெறாத நேரங்களில் விளையாட்டு மைதானத்தில் நேரத்தைச் செலவு செய்யும் கூட்டம் ஒன்று. வகுப்பறையில் அமைதியாக இருந்து செலவு செய்யும் கூட்டம் ஒன்று. அந்தவகையில் அமரர். நாகராசா ஓய்வு நேரங்களில் நெற்றியில் நிறைந்த வீபுதியுடன் மிகவும் அமைதியாகவும் சாந்தமாகவும் வகுப்பறையில் இருந்து ஏதாவது படித்துக் கொண்டு அமைதியாக இருப்பதைக் காணக்கூடியதாக இருந்தது. அவரது முயற்சியினால் பரீட் சையில் சித் திபெற்று வெகுவிரைவில் அரச நியமனம் பெற்றுவிட்டார். நானும் 1967 காலப்பகுதியில் தொழில் காரணமாக வெளிமாவட்டம் சென்றுவிட்டேன். பிற்பாடு எங்கள் தொடர்புகள் குறைந்துவிட்டது. ஆனாலும் 1996 ம் ஆண்டுக்குப் பிற்பாடு எனது சொந்த ஊரான குப்பிழானில் அமரர். நாகராசாவைச் சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்பொழுது தனது நிலைப்பாட்டைச் சொல்லி எங்கள் நட்பு மீண்டும் ஆரம்பித்தது. தனது நிலைப்பாட்டைச் சொன்னபொழுது கவலையடைந்தேன். தனது சுகபீனம் காரணமாக தான் விரைவில் ஓய்வு பெற்றுவிட்டதாகவும், பிள்ளைகள் படித்து நல்லநிலையில் இருக்கிறார்கள் என்று பலதையும் கதைத்தோம். தனது இரண்டாவது மகன் எனது மருகளைத் திருமணம் செய்துள்ளதையும் இதனால் எங்கள் நட்பு குடும்ப உறவினராக மாறியதையிட்டு மகிழ்ச்சியடைந்தோம்.
தனது பிள்ளைகளின் வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் கண்டு சந்தோஷம் அடையும் நேரத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக இறைவனின் பாதங்களில் இணைந்துவிட்டார்.
அவரின் பிரிவால் துயறுரும் அவரது மனைவி, பிள்ளைகள், சகோதரர்கள், மருமக்கள், உறவினர்கள், யாவற் கும் எனது அனுதாப்ங்களைத் தெரிவிப்பதுடன் அவரின் ஆத்மசாந்தியடைய எல்லாம்வல்ல கற்கரை கற்பகவிநாயகப்பெருமானை வேண்டுவோமாக.
செ.பொன்னுத்துரை யாதவரெழு கணேசவித்தியாசாலை கன்னாகம்.
eSX-Easd-- 07

Page 8
---see-s---issosororosif
-os-de-8----
குய்பிளான் கேணியடி வயிரவர்
திருவூஞ்சல் காய்பு சீரேறு மீளவள காட்டில் மேவும் திருவேறுமி யாழ்ப்பாணதேசம் தன்னில் பேரோங்கு சோலை செறி குப்பிளான் மாநகரில் தேன்சொரியும் கேணியடி மருங்கில் வாழும் தாரேறு வைரவ நற் கடவுள் மீது தமிழேறு மூஞ்சலிசை தமியேன் பாட காரேறு மும்மதமும் யாயும் தெய்வ கவினேறும் யானையடி காப்பதாமே.
ருபால் திருமேவும் வைரமணித் தூண்கள் நாட்டி GeFübŁj6.655160Tu 6"Lub Lu9 உருவாரும் சாம்பு நதக் கயிறு நீட்டி ஒளிவீசும் செய்யமணிப்பலகை மாட்டி பெரு கார்வத் தோடு மடியார் அமைத்தவூஞ்சல் பேரளகு பெற அதன் கண் பெட்போடேறி தருவாரும் குப்பிளான் ஊரின் மேவும் கேணியடி விரவரே ஆடீரூஞ்சல்.
அண்டமெலாம் படைகின்ற அயனும் ஒற்றை அடியினால் உலகளந்த மாலும் கையில் கொண்ட எழிற் சாமரையை இரட்டிக் கொண்டு கூறரிய நின்புகழைக் கூறி நிற்பக் கண்டனக் கோர் அயிரத்தான் அருகில் ஓர்பால் காளாஞ்சி கையேந்திக் களித்து நோக்க தண்டிமிழார் குப்பிளான் ஊரின் மேவும் கேணியடி வைரவரே யாடீரூஞ்சல்.
தேவரெல்லாம் திருமாலும் அயனும் காணாத் திருவடிகள் இன்று நாம் தெளியக் கண்டோம் ஆவ அரகரவென்ன அறைந்து நிற்ப அரிய முனி புங்கவரும் அத்தம் கூப்பத் தேவதுந்துபி முளங்க அட்டத் திக்கில் சேரும் கணத்தோரும் திகைத்து நோக்கத் தாவரிய குப்பிளான் நகரில் மேவும் கேணியடி வைரவரே ஆடிருஞ்சல்,
சங்கார சிவ என்னுச்சரித்துக் கொண்டே தண்ணிரில் மூழ்கி முன் தோய்த்துக் காய்ந்த தங்கு பரிசுத்த உடை உடுத்து நீறு தரிக்கின்ற இடமெலாம் தரித்துக் கையில் துங்க முறும் பூ முதல ஏற்றி வந்து துதிக்கின்ற னின்னடியார் தொழுது நின்றார் தங்கு புகழ் குப்பிளான் ஊரின் மேவும் கேணியடி வைரவரே யாடீருஞ்சல்,
-->->---- o8

-sess---isosorora -
--e-see-8----
அந்தணர்கள் வேத மந்திரங்களோதி அருச்சிக் சம்மந்தா முதல் முன்னோர் நந்தமிழிலில் தருமருட்பா கண்ணிர் சிந்தி நல்லடியார் குழக் கூடி நயந்துபாட நந்து சின்னம் தவில் முதல் நல்கு நாதம் நானிலந்து திசைபரவி விண்னை நாட சந்தமுறும் குப்பிளான் நகரில் மேவும் கேணியடி வைரவரே யாடிடிருஞ்சல்.
தீங்கனியும் பல்சாத வகையும் தேங்கொள் மோதகத்துடன் வடையும் முதலவாய தக்கபலகார வகையும் தெங்கு தருகின்ற இளநீர் வெற்றிலையும் பாக்கும் மிக்க அன்புடன் படைத்துன் கிருபை நோக்கம் வேண்டுகிறார் நின்னடியார் வேண்டல் நல்கித் தக்கவர் வாழ் குப்பிளான் நகரில் மேவும் கேணியடி வயிரவரே யாடீரூஞ்சல்.
சலசத்தான் சங்கரன் போல் தனக்கும் ஐந்து தலையுண்மையாலவற்குச் சமம்தானென்ன நிலைசற்று முணராமல் அங்கரிக்க நிர்மலனார் அவர் அகந்தை நீக்க வெண்ணிச் சொல்வற்றா உக்கிரத் தோடவனுள்ளத்தில் தோன்றியவன் சிரமொன்று சேதம் செய்தாய் சலம் வற்ற குப்பிளான் நகரில் மேவும் கேணியடி வைரவரே யாடீரூஞ்சல்.
சங்கரற்குப் புத்திரரே யாடீருஞ்சல் சகம்காக்கும் உத்தமரே யாடீரூஞ்சல் ஐங்கரத்திற்குப் பின்னவரே யாடீருஞ்சல் அறுமுகற்குப் முன்னவரே யாடீருஞ்சல் பொங்கு மருட் கண்ணாரே யாடீருஞ்சல் புனிதரலார்க் கண்ணாரே யாடீரூஞ்சல் தங்கு வளக் குப்பிளான் நகரில் மேவும் கேணியடி வயிரவரே யாடிருஞ்சல்,
வெற்றிடையை உடையாரே யாடிரூஞ்சல் விளங்குறு செஞ்சடையாரே யாடீரூஞ்சல் நற்சுணங்கன வாகனத்தீர் ஆஉருஞ்சல் நல்லவருள் சேர்மனத்திர ஆடீருஞ்சல் சொற்படுமேற் பதத்திரே ஆடீருஞ்சல் தூயவருட் பதத்திரே ஆடீருஞ்சல் சற்சனர் வாழ் குப்பிளான் ஊரில் மேவும் கேணியடி வயிரவரே யாடீரூஞ்சல்,
SSSqSqMSLYLzKKYJYSSLSSSqqqqqS SLLL0S

Page 9
---sees---Essoporossi --seeds---
செய்ய ஒளி திசை வீசிச் சிரமுமாடத் திகழ் கருணை வீசி நேத்திரமுமாட வெய்ய திரிசூலங் கொள்கையுமாடத் விளங்கருளே வடிவான மெய்யுமாடத் ஐயமிலார் குவிகையொடு பாடியாடத் அது கண்டோர் உவகையொடும் கூடியாடக் சைவர் பயில் குப்பிளான் ஊரில் மேவும் கேணியடி வைரவர் யாடீரூஞ்சல்.
எச்சரிக்கை இருளாணவ வலி நீக்கிடும் இறைவா எச்சரிக்கை இறைஞானியர்க்கருள் தேக்கிடும் எந்தாய் எச்சரிக்கை மறைஞாளியில் உலகம் வலம் வருவாய் எச்சரிக்கை மாலோடயன் இசை பாடிடும் வரதா எச்சரிக்கை
பராக்கு தேவாதி தேவனருள் செல்வாபராக்கு தேவர்க்கு தண்டனை முன் செய்தாய்பராக்கு ஒவாது தொழுவார்ருள் ஒளிர்வாய் பராக்கு உமையம்மை மைந்தனென மிளிர்வாய் பராக்கு
மங்களம்
வீராதி வீரனுக்கு மங்களம் வீரபத்திரண்ணனுக்கு மங்களம் தீராதநோய் தீர்ப்பவருக்கு மங்களம் - அட்ட திக்கிறைவர் போற்றுநர்க்கு மங்களம்.
வாழி
வானமதி மூன்று மழை பொழிந்து வாழி மறையவரும் ஆணினமும் மகிழ்ந்து வாழி கோனறமும் நீதியும் கைகொண்டு வாழி குவலயத்தில் சைவமதம் குலவி வாழி ஈனமற எவ்வுயிரும் இயைந்து வாழி எங்கள் தமிழ் இவ்வுலகம் எங்கும் வாழி தான தருமம் வாழி திருப்பணிக்கு பொருள் உதவி புரிவோர் வாழி அனுதினமும் பூசை விழாப் புரிவோர் வாழி தெரிவரிய புராணம்வை படிப்போர் வாழி கேணியடி வயிரவரும் வாழி வாழி.
*ーで三美差ー幸子美三こー - "O

SL MLLLLLLLLYLLLSLJLLL LLLLLLLLSSSTTTTLGTTLSSMSLLSLLLLSASYLLLSLLLSLLLLLSLSSLSSS
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தாமரைப் பூம் பாதச் சிலம்பு பல இசை பாடப் பொன் அரை ஞானும் பூந்துகில் ஆடையும் வன்ன மருகில் வளர்ந்து அழகு எறிப்பய் பேழை வயிறும் பெரும்பாரக் கோரும் 5
வேழ முகமும் விளங்கு சிந்தாரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீலமேனியும் நான்ற வாயும் நால்இரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவரும் 10
இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் திரண்ட முப்புரிநூல் திகழ்ஒளி மார்பும் சொற்பதங் கடந்த துரிய மெய்ஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் மூஷிக வாகன 15
இப்பொழுது என்னை யாட்கொள வேண்டித் தாயாய் எனக்குத் தான் எழுந்து அருளி மாயாப் பிறவி மயக்கம் அறுத்தே

Page 10
---see-see-56,oposalsabi
--sees-e-
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப் பொருந்தவே வந்து என் உளந்தணில் புகுந்து 20
குருவடிவு ஆகிக் குவலயம் தன்னில் திருஅடி வைத்துத் திறம் இது பொருள் என வாடா வகைதான் மகிழ்ந்து எனக்கு அருளிக் கோடா யுதத்தால் கொருவினை களைந்தே உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 25
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி ஜம்புலன் தன்னை அடக்கும் உபாயம் இன்பு உறு கருணையின் இனிது எனக்கு அருளிக் கருவிகள் ஒருங்கும் கருத்தினை அறிவித்து இருவினை தன்னை அறுத்து இருள் கடிந்து 30
தலம் ஒரு நான்கும் தந்து எனக்கு அருளி மலம்ஒரு மூன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஜம்புலக் கதவை அடைப்பதும் காட்டி ஆறாதாரத்து அங்குச நிலையும் 35
பேறா நிறுத்திப் பேச்சுரை அறுத்தே இடை பிங்கலையின் எழுத்து அறிவித்துக் கடையில் சுழுமுனைக் கபாலமும் காட்டி மூன்று மண்டலத்தில் மூட்டிய தூணின் நாண்று எழு பாம்பின் நாவில் உணர்த்திக் 40
குண்டலி அதனில் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்து அறிவித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 45
茎三号二12

Ec-sesses---isosorona
soe-de-sass
குமுத சகாயன் குணத்தையும் கூறி இடைச் சக்கரத்தின் ஈர்எட்டு நிலையும் உடல் சக்கரத்தின் உறுப்பையும் காட்டிச் சண்முக தாலமும் சதுர்முகச் சூக்கமும் எண்முகம் ஆக இனிது எனக்கு அருளிப் 50
புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்திக் கருத்தினில் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி என்னை அறிவித்து எனக்கு அருள் செய்து SS
முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்து இருள்வெளி இரண்டிற்கு ஒன்றிடம் என்ன அருள் தரும் ஆனந்தத்து அழுத்தி என் செவியில் 60
எல்லை இல்லா ஆனந்தம் அளித்து அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச் சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அய்பாலாய்க் 65
கணுமுற்றி நின்ற கரும்பு உள்ளே காட்டி வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் கூடும் மெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலை அறிவித்துத் 70
தத்துவ நிலையைத் தந்து எனை ஆண்ட வித்தக விநாயக விரைகழல் சரனே.
[[I를T물려홍조홍들중줄 3.

Page 11
S SLSLSSL ALALLL0SLLLSLALALAL S SLuSTTTTTTTLTTTTTTS
-assos---
கந்தசஷடி கவஷம்
சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக்குதவுஞ் செய்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மையல் நடஞ்செய்யும் மயில்வாகனனார் கையில்வேலால்எனைக் காக்கவென்று வந்து வரவரவேலாயுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரிவேலவன் சீக்கிரம் வருக சரவணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர ரிஹணபவச ரிரிரிரி ரிரிரி விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென
வசர வனபவருக வருக அசுரர் குடிகெருத்த ஐயா வருக
D —Eo-8oÉ35–152
 
 

Esseese-5sosorolai
[ ...............................--محsحaنسچsسے ۔
என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளியையும் நிறைபெற்றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் றியும் தனியொளியொவ்வும் குண்டலி யாம்சிவகுகன்தினம் வருக ஆறுமுகமும் அணிமுடி ஆறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண்டலமும் ஆறிரு திண்புயத்து) அழகிய மார்பில் பல்பூஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரிநூலும் முத்தணிமார்பும் செய்பழகு உடைய திருவயிறு உந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககன செகண
LLLLLTTLL TLGLTLLLLLT TCLCLTTLLLLLT TCLTTTT
நகநக நகநக நகநக நகென
புகுகுண புகுகுன புகுகுனடிகுண
!TITITUT pT!TITUT JTUT]T[T !T]]T[T
fffffffffffffff
(b) Cb)(b) (bo ()()()() ()(b) (50 (50 (50 (o (bo
ー巨美三登-子案目二量15

Page 12
----sace-s-s--5soporohylids
--s-dese-s-----
டகுடகு புகுடிகுடங்கு புழங்குகு விந்து விந்து மணிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலா வேசமும் " லீலா லீலா லீலா விநோதனென்று உன் திருவழயை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலகனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடியுனை நெற்றியைய் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிகளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைய் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செய்பிய நாவைச் செல்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க பழவேல் இருதொள் வளம்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நானாம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க
조 홍근 홍들중들근Ig

SiiiiiiLSLLLLLSSSTTTTSLLLLLLSS
பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியினை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்ரும் முரண்வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை ஆக நாபிக் கமலம் நல்வேல் காக்க முய்பால் நாடியை முனைவேல் காக்க எய்பொழுது தும்எனை எதிர்வேல் காக்க, அடியேன் வதனம் அசைவுள நேரம் கருகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்கப் பாவம் பொழுபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலIட்டிகள் பேய்கள் அல்லற் பருத்தும் அடங்கா முனியும் கொள்ளிவாய்ய்பேய்களும் குறளைய் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராக் கதரும் பிள்ளைகழன்னும் புழைக்கடை முனியும் அழயனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
SSqqSqS SLLLLLLSLLzKKYLLLSSSSSSS SLLLLSS

Page 13
---s-s-s-s--- - 560sorodou -
--seas-----
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங்காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இழவிழுந்தோடிட ஆனை அழயினில் அரும்பாவைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் ாேன்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகள் உடனே கலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியய் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சிநடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட் டோட பழயினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டு உடல் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ய்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தணலெரி தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்தோட தேளும் பாம்பும் செய்யான் பூரான்
E-5 eSX-E3 E 18

LSSLS SLiSASYSLLSLLLSSLLJAASTTTTTTTT SSSSSSSLLLSLLLSSSSS
கழவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினில் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புய் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்க குடைச்சல் சிலந்திகுடல்லிய் பிருதி பக்கய் பிளவை படர்தொடை வாழை கருவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத்து அரணை பருவரை யாய்பும் எல்லாய் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீஎனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் எனக்கா மண்ணாள் அரசரும் மகிழ்ந்துறவாகவும் உன்னைத் துதிக்க உன்றிருநாமம் சரவணபவனே சைலொளிபவனே! திரிபுர பவனே திகழொளிபவனே பரிபுர பவனே பவமொளிபவனே அரிதிருமருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கருஞ்சிறை விருத்தாய் கந்தா! குகனே! கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா! கடம்பா கடம்பனை இரும்பனையழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்காமத் துறை கதிர்வேல் முருகா பழனிய் பதிவாழ் பாலகுமாரா! ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா! சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய்

Page 14
-----asses---isoporosof
--s-ses----
என்நா இருக்க யானுனைய் பாட எனைத்தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைய் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன்யான் நெற்றியில் அணியய் பாசவினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடன் இரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத்தாக வேலாயுதனார் சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத்துவசன் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென்றன்பாய்ய் பிரியம் அளித்து மைந்தனென் மீது உன் மனமகிழ்ந்தருளித் தஞ்சமென்றழயார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவராயன் பகரந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்துடன் அங்கத் துலக்கி நேசமுடன் ஒருநினைவது வாகி கந்தர்சஷ்டி கவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிய்பவர்கள் ஒருநாள் முப்பத்தாறுருக் கொண்ரு
美三子。美三丁
翌
so

LLiqqSAiALLLASSYTT
--s-desels---
ஒதியே செபிக்கும் உகந்துநீறணிய அஷ்டதிக்குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னரெண்மர் சேர்தங் கருளுவர்! மாற்றலரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திரும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யரய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைய் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாகச் சூரபத்மாவைத் துணிந்தகை யதனால் இருபத்தேழ்வர்க்கு உவந்தமுதளித்த குருபரன் பழனிக் குன்றினிலிருக்கும் கின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தருத்தாட்கொள என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோனே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இரும்பா யுதனே இரும்பா போற்றி கடம்பா போற்றிகந்தா போற்றி வெட்சிய் புனையும் வேளே போற்றி உயர்கிரி கனகசபைக்கோ ரரசே மயில்நடமிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவணபவனும்
சரணம் சரணம் சண்முகா சரணம்,
I들-조들美을를 흉중을T물II

Page 15
---sease-R issoorons if
666.7/f? offlity
விநாயகர் காப்பு முன்னின்று செய்யுள் முறையாகப் புனைவதற்கு என்னின் றருள்செய் எலிவா கனப்பிள்ளாய் சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வு தரும் எக்குற்றமும் வாராமற் கா.
வேண்குதற் கூறு காப்பெடுக்க வந்தேனே கெளரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியாரே காலமெல்லாம் நின் னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் கருமம் இனழதாக முடித்திடுவாய் பண்ணும் வினையாவும் பணிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிருக்குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய் காடும் கடந்து வந்தேன் மலையும் கடந்து வந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய் சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவளே அம்மாகாளி தாயே கொடியமகி சாசுரனை கூறு போட்டவளே அசுரக் குணம்யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே
三ニ金三宗三
ൽ ഇ8-8=)-( -----
 

--see-s---
C-sess-isocoons
சிவனை நினைந்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய் பரனை நினைந்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய் அரனை நினைந்தல்லோ அமமா நீ நோன்பிருந்தாய் ஐங்கரனைப் பெற்றவளே அன்று நீ நோன்பிருந்தாய் விரதத்தை கண்டே விழித்தான் சிவனவனும் அம்மா உமையணைத்தே அருள்மாரி பொழிந்தானே வயையாறுப் படலமிதை வழிவழியாய்க் கட்டிடுவீர் நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய் காப்பைப் புனைந்துவிடுகாலபயம் ஒட்டிவிடு நூலைப்புனைந்து விடு நுணறிவை ஊட்டிவிடு வல்லமையை தந்துவிடு வையகத்தில் வாழ விடு காளி மகாதேவியாரே காப்பருளும் தேவியாரே காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே. நாடு செழிக்கவன்றே நற்காப்பு அருளுமம்மா அல்லல் அறுப்பதற்கே நற்காப்பு அருளுமம்மா பிள்ளை அற்றவர்க்கு பெருங்காப்பு அருளுமம்மா பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே நான் விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா கல்வி சிறப்பதற்கு கலைமகளே வாருமம்மா செல்வம் சிறப்பதற்கு திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா பாட்டுடை தலைவியாரே பராசக்தி தாயவளே! ஏட்டுடை தலைவியாரே எல்லாம் மிகு வல்லபையே காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா பால்பழங்கள் வெற்றிலைகள் பல்வகைத் திரவியங்கள் நானுமக்கு தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா காளிமகா தேவியரே காசினிக்கு வித்தவளே வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே எத்தாள் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையை கணப்பொழுதில் மாற்றிவிட்டால் ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துபுகள் தேவியளே காப்பெனக்கு போட்டுவிட்டாள் கல்மனது இளகிவிடும்
홍근 홍중들 23

Page 16
sesses-Pissosororosif
[-سسسس--- حeحقتsea=
ஞானம் பெருகிவரும் நஸ்வாழ்வு மிகுந்து வரும் தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும். இசைந்து அணிவேர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும் நம்பி ஆணிவேர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும் சாள்கள் கோள்கள்ளெல்லாமம் நலமுடனே இணைந்து வரும் சந்தெனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே குங்குமப் பூச்சவளே குலக்கொளுந்தே கெளரியம்மா காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிஞ்சதென்று ஏப்பம் மிகவிடு என்றுமே இருந்தறியேன் நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில் பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன் காலைப் பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன் ஞானச் செழுங்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன் காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன் தீமைச் செயலெதும் தெரியாது செய்கையிலே காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி கொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிது பக்தி மனத்துடனே பரவி யணிவோர்க்கு சித்தியெல் லாந்தருவாள் சீர்பெருகு கெளரியவள் முத்திக்கு வழியுண்டு முக்கால உணர்வுமுண்டு எச்சக்தி லோர்களெல்லாம் ஏற்றியெமையகப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட் சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாள் கெளரியவள் கெளரிக் காப்பதனைக் காலம் தவறாமல் முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர ஞானம் ஓங்கிவர நல்லறிவு துலங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே காளியாய் வந்தமர்ந்த கெளரியே காப்பருளும்.
 

sos-e- 8 e-8-o--
---see ess---issooroosuis
*引 1çesilosoegosoIpsaeopsoJoșiide-æ1186.Jiai 十十十十 Jirnsgrēks,III noor@@