கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாகலிங்கம் நடராஜா (நினைவு மலர்)

Page 1
స్వైన్స్తSSRSSSSYSSS3
.ெ
-
经
மேன்மைகொள் சைவநீதி
5) IIIf(5. h15ât (இளைப்பா
அவர்
பிரிவுத் துய நினைவி
9 ਉ .
磁
 
 
 
 

ଧ୍ୱଜ୍ଞ ।
யம்
விளங்குக உலகமெல்லாம்"
டுதீவு
is 5LT2 . றிய அதிபர்)
பர் குறித்த பு மலர்
4 as G5
烈 添 添
添 器
魏 添 添 2.
器 添 器 藏
藏 添 添 添 添 器 器
刻 2
ά
刻
και
冕

Page 2
. . .
リ リ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

?
物碼
திரு. நாகலிங்கம் நடராஜா (இணைப்பாறிய அதிபர்) அவர்களது
வாழ்க்கைக் குறிப்பு
சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் 1921-ம் வருடம் ஜூலை மாதம் 27-ம் திகதி முத்துக்குமாரு நாகலிங்கம் அவர்கட் இம் முத்துக்குமாரு நாகம்மா அவர்கட்கும் கனிஷ்ட புத்திரனாக திரு. நா நடராஜா அவர்கள் பிறந்தார்கள். இவரது சகோதரர் களாக அமரர்கன் பொன்னம்பலம், கார்த்திகேசு, இராசையா, சோமசுந்தரம் ஆகியோரும் சகோதரிகளாக திருவாட்டிகள் கதிரவேலு பராசக்தி, பொன்னம்பலம் இராசம்மா ஆகியோ ரும் உடன் பிறந்தார்கள்.
இளமையில் யா/புங்குடுதீவு பூரீ சுப்பிரமணிய வித்தியாசா லையிலும், திருநெல்வேலி, யா/முத்துத்தம்பி வித்தியாசாலையி லும் கல்வி பயின்ற இவர் கல்வியில் சிறந்து விளங்கி 1945-ம் அண்டு கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் பயிற்சியை முடித் துக்கொண்டு ஆசிரியப் பணி புரியத் தொடங்கினார்.
கண்டி தலாத்தோயா, மட்டக்களப்பு, மன்னார், முல் லைத்தீவு ஆகிய வெளிமாவட்டங்களில் உதவி ஆசிரியராகவும், அதிபராகவும் சேவையாற்றிப் பின் தனது சொந்த மண்ணில் சேவையாற்றும் ஆவலுடன் 1964 - 04-01 தொடக்கம் புங்குடு தீவில் பல பாடசாலைகளில் அதிபராகச் சேவையாற்றி இறுதி யாக புங்குடுதீவு இராஜ இராஜேஸ்வரி வித்தியாலயத்திலிருந்து தனது 60-வது வயதில் ஒய்வு பெற்றார். இவர் 1956-07 - 01 தொடக்கம் 1981 - 07-26 வரை அதிபராகச் சேவையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியத் தொழிலை மேற்கொண். சிறிது காலத்தில் இவர் நயினாதீவு ஆறுமுகம் நாகலிங்கம் அவர்களதும் வேலாயுதம் இலட்சுமிப்பிள்ளை அவர்களதும் சிரேஷ்ட புத்திரி சிவபாக்கியம் (இளைப்ப7றிய அதிபர்) அவர்களை 1948 - 08-22 இல் திரும ணம் செய்து இல்லறத்தை மேற்கொண்டார். இல்லறத்தின் பயனாக இவர்கட்கு Dr. சுசீலா (கனடா), சுலோஜனா, B, A, (நெடுந்தீவு மகாவித்தியாலயம்), சுகுமார் (கட்டிடப் பொறியிய

Page 3
r'2 வ
லாளர் - கண்டா), சுரேஷ்குமார் (ஜேர்மனி), சுதாகரன் (லண் டன்), சுமங்கலா (யாழ். பல்கலைக்கழகம், நுண் கலைப்பீடம்) ஆகியோர் நன்மக்களாக வாய்த்தனர். தமது பிள்ளைகளது &ଇଁ} ଇଣ୍ଣ யிலும், ஒழுக்கத்திலும் இவர் மிகுந்த ஆர்வம் காட்டி அவர்க ளது சிறப்புக்களைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். உமாபதி சிவம் ஞானசவுந்தரி ஆகியோரை மருமக்களாகவும், பவித்ராவை அன்புப் பேத்தியாகவும் அடையப் பெற்றார்டு
இவர் இளமைக் காலத்தில் இருந்தே ஆசிரியத் தொழிலுடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் தொழிற் சங்கத்தில் தீவுப்பகுதிச் செயலாளராகப் பல வருடங்கள் சேவையாற்றியும் unt LaFIT 6069 அபிவிருத்திகளில் முன்னோடியாகவும், புங்குடுதீவு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் உறுப்பினராக இருந்து அதன் வளர்ச்சிக் காகப் பாடுபட்டும், புங்குடுதீவு பூரீ முத்துமாரி அம்பாள் ஆலயப் பொருளாளராக இருந்து கோவில் தொண்டுகளிலும் சமூக சேவை களிலும் தம்மை அர்ப்பணித்து அரும்பணி ஆற்றியுள்ளார். 1981-ம் ஆண்டு ஒய்வுபெற்ற இவர் நெஞ்சடைப்புக் காரணமாக பிரமோதுரத ஒடு பங்குனி மீ" 22-ம் வ. (1991-03- 06) புதன் கிழம்ை இறைவன் திருவடியை அடைந்தார். 鷲 * | ဖြို. စို့..... မျိုါ "
அன்னாரது "ஆத்மா சாந்தியடைவதாக,
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
"ஒவபதி" இங்ங்னம்,
புங்குடுதீவு - 3 குடும்பத்தினர்
99.1 - 04 a 0.5
 

திதி நிருணய வெண்பா
போற்றுபிர மோதுரதம் மாசியிரு பத்திரண்டு
சாற்று புதன பரச் சட்டிதனில் - ஆற்றலுறும் நல்லதிபராகிப் புகழார் நடராசன் வல்லோன் சுழலடைந்தான் வாழ்த்து
திருச்சிற்றம்பலம்

Page 4

அமரர் நாகலிங்கம் நடராஜா
தோற்றம் 1921-07-27 மறைவு 2 1991 203.06

Page 5

*
தோத்திரம் திருச்சிற்றம்பலம் விநாயகர் துதி ஒரு கோட்டன் இரு செவியின் மும்மதத்தன்
நால்வாய் ஐங்கரத்தன்ஆேறுகள் தரு கோட்டம்பிேறை இதமுத் தாழ்சடையான்
தகுமொரு வாரணத்தின் தாழ்கள் உரு கோட்டன் பொடும் வணங்கி ஒவாதே இரவு பகல் உணர்வோர் சிந்தைத் திரு கோட்டும் அயன் திருமால் செல்வமும் ஒன்றே வென்னச் செய்யுந் தேவே.
திருக்கேதீச்சரம் AND OG தேவாரம் பன நட்டராகம பாடல் வீணையர் பலபல சரிதையரெருதுகைத் தருநட்டம் ஆடல்பேணுவ ரமரர்கள் வேண் நஞ் சுண்டிருள் கண்டத்தர் ஈடமாவது விருங்கற் கரையினி லெழிறிகழ் மாதோட்டம் கேடிலாதகே தீச்சர்ந் தொழுதெழக் கெடுமிடர் வினை தானே?
திருவாசகம்
பண்க மந்த பாடற் பரிசு படைத்தருளும்
பெண் சுமந்த பாகத்தன் டெம்மான் பெருந்துறையான்
விண் சுமந்த கீர்த்தி வியன் மண் புலத்தீசன்
கண்சுமந்த நெற்றிக் கடவுள் கவிமதுரை
மண்சுமந்து கூலிகொண்டக் கோவான் மொத்துண்டு
-
"IVA
புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் ஆத்மா ன்ாய்.
திருவிசைப்பா
அன்ன நடையார் அமுத மொழியார்
அவர்கள்: பயில் இல்லைத்
தென்னன் தமிழும் இசையும் கலந்து சிற்றம் பலந்தன்னுள் RMX (T.
ീ',"് :

Page 6
உழவி
ܛܛܐ. பொன்னும் மணியும் நிரந்த தலத்துப்
புலித்தோல் பியற்கிட்டு மின்னின் இடையாள் உமையாள் காண
விகிர்தன் ஆடுமே. -
திருப்பல்லாண்டு " பண்; பஞ்சமம் சொல்லாண்ட சுருதிப்பொருள், சோதித்த
தூய் மனத் தொண்டருள்ளீர் சில்லாண்டிற் சிதையுஞ் சிலதேவர்
சிறுநெறி சேர்ாமே வில்லாண்ட கனகத் திரள்
மேருவிடங்கன் விடைப்பாகன் பல்லாண்டெனும் பதங்கடந் தானுக்கே
பல்லாண்டு கூறுதுமே ஆ
பெரியபுராணம் சென்றகாலத்தின் பழுதிலாத் திறமும்
இனியெதிர் சூ காலத்தின் சிறப்பும், இன்றெழுந் தருளப் பெற்றபே றிதனால்
எற்றைக்கும் திருவரு ளுடையேம்; நன்றியில் நெறியில் அழுந்திய நாடும் 'நற்றமிழ்வேந்தனும் உய்ந்துத்
வென்றிகொன் திருநீற் றொளியினில் விளங்கும் 99 ல் மேன்மையும் படிைத்தனம் என்பார்.
திருச்சிற்றம்பலம்
NA NA திருப்புகழ் முத்தைத்தரு பத்தித் திருநகை இல்ங்ை அத்திக்கிறை சத்திச் சரவண ல்ெஸ்
முத்திக்கொரு "வித்துக் குருபர் எனவோதும் ܚܼܲ ܕ ܚܼܲܕ5
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது 'கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப் பத்துத்தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதருவி வி
பட்டப்பகல் வட்டத் திகிரியில்' இரவாகப் பத்தற்கிர தத்தைக் கடவிய ' " பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்'
பகூடித்தொடு ரக்ஷத் தருள்வதும் ஒருநாளே
 
 

தித்தித்தெய வொத்தப் புரிபுர ܬܬ ts 3#ܘܩܐ ܕܡܐܙܠܬܐܪ3,1ܪܐ நிர்த்தப்பதம் வைதது. பயிரவி இல் ல்ே
திக்கொக்கநடிக்கக் கழுகொடு கழுதாத்
திக்குப்பிரிஅட்டிப் பயிரவர் 鷺 ܕܢܹܐܓ݂ܬ݂ܵܐ ܡܢ ܐܢܬܬܐ ܬܪܝܢ ܀ தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு' 'ல்ே
குத்திப்புதை புக்குப் பிடியென இ முதுகூகி கொட்புற்றெழ நட்பற் றவுனரை
வெட்டிப்புலியிட்டுக் குலகிரி
குத்துப்புப் வொத்துப் பொரவல பெருமாளே, ல் திருச்சிற்றம்பலம் 魯
- 鷲 மாணிக்கவாசக சுவாமிகள் திருப்பெருந்துறையில் அருளிச் செய்த
சிவபுராணம் W
(சிவனது அனாதிமுறைமையான பழைமை) லப் ெ
கலிவெண்பா
DAN திருச்சிற்றம்பலம் *
நமச்சிவாய வர அழ்க் நாதன்றாள் வாழ்க 。 *葛。 இமைப்பொழுது மென்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட "குருமனிதன் தாள்வாழ்க
ஆகம மர கிநின் றண்ணிப்பான் தாள்வாழ்கிலகி ல்ே ஏக னநேக னரிறைவனடி வாழ்க '
வேகங் கெடுத்தாண்ட் வேந்தனடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
ܕܠܵܐ ܬܪ ܬ50 ܘܬܐ
கரங்குவிவா ருண்மகிழுங் கோன்கழல்கள் வெல்க'; சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க ஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி மாயப் பிறப்புறுக்கு மன்ன னடிபோற்றி ஏரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி
( التي ஆராத இன்பம் அருளு மலைபோற்றி
சிவனவனென் சிந்தையுள் நின்ற அதனால் அவனரு ளாலே அவன்றாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா; ணந்தன்னை 鷗
ר או

Page 7
முந்தை வினைமுழுதும் ஒய வுரைப்பனியான் கண்ணுதலான் தன்கருணைக் கண்காட்டி வந்தெய்தி ே στιοδυτ
னணுதற கட்டா எழிலார் கழலிறைஞ் விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லைஇேலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமா றொன்றறியேன்'
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க்கணங்களrய் வல்லசுரிகிராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள் ܠܵܐ ܬܸܐ݂
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் ெ மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் உய்யவென் னுள்ளத்துள் ஓங்காரமாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வென்வேrங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெய்ய்ாய் தணியாய் இயமான னாம்.விமலா பொய்யாலயினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே அஞ்ஞானந் தன்னை அகல்விக்குருநல்லறிவே
ஆக்க மளவிறுதி யில்லாய் அனைததுலகும 鷲 ஆக்கு வாய் காப்பா வழிப்பா யருள்தருவாய்
போக்குவா யென்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின் நாற்றத்தி னேரியாய் சேயாய் நனியானே
鬣,、
மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே Die Aka கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச் ܐܼܲܤ݇ܰ ܬܐ ܘ ܕܐ சிறந்தடியூார் சிந்தனையுள் தேனு றி நின்று
பிறந்த பிறப்புறுக்கும் எங்கள் பெருமான் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்க ளேத்த * να . . மறைந்திருந்தா யெம்பெருteான் வல்வினையேன் தன்னை மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவ மென்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல் போர்த் தெங்கும் புழுவழுக்கு СуPL4-  ീ
மலஞ்சோரு மொன்பது வாயிற் குடிலை மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய '
*
விலங்கு மனத்தால் விமலா வுனக்குக் கலந்தவன் பாகிக் கசிந்துள் ளுருகும் நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி ே
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 鷺*
 
 
 
 
 

مسييه " لا سيسية.
தாயிற் சிறந்த தயாவான தத்துவனே." மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுட்ர்ே தேசனே தேனா ரமுதே சிவபுரனே பாசமரம் புற்றுறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சங்கெடப் *T பேராது நின்ற பெருங்கருனைப் பேராறே წყ შესწევს ஆரா வமுதே அளவிலாப் பெம்மானே : ஒராதா ருள்ளத் தொளிக்கும் ஒளியானே நீரா யுருக்கியென் னாருயிராய் நின்றானே இன்பமுத் துன்பமு மில்லானே யுள்ளானே அன்பருக் கன்னே யாவையுமா பல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே ஆதியனே யந்தம் நடுவாகி யல்லானே ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வாரி தங்கருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக் காய்நின்ற தோற்றச் சுடரொளியாய் சொல்லாத நுண்ணுணர்வாய் மாற்றம்சம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்: ஊற்றான வுண்ணா ரமுதே' உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்பு ஆற்றேனெம் மையா அரனேயோ என்றேன்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே தில்லையுட் கத்தனே தென் பாண்டி நாட்டானே அல்லற் பிறவியறுப்பானே ஓவென்று இ சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்க் சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தப் பணிந்து ក៏y.',
திருச்சிற்றம்பலம்

Page 8
திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அருளிச்செய்த R
கோளறு திருப்பதிகம் 韃 A.
திருச்சிற்றம்பலம்
பொது பண்: பியந்தைக்காந்தாரம்
வேயுறு தோளிபங்கன்விடமுண்ட கண்டன் κι εντυ
மிகநல்ல வீணை தடவி
*
மாசறு திங்கள் கங்கை முடிமேல ணிைந்தென் ལྟ་ སྟེ།
உளமே புகுந்த வதனான் . . . . . ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன்வியா ழம்வெள்ளி
சனிபாம் பிரண்டு முடனே - ஆசறு நல்லநல்ல; வவைநல்ல நல்ல லிகுே
அடியாரவர்க்கு மிகவே ைெ என்பொடுகொம்பொடாமை யிவை மார்பிலங்க
எருதேறி யேழையுடனே பொன் பொதி மத்தம்ாலை புனல்சூடி வந்தென்
உளமே புகுந்த வதனால் ஒன்பதொ டொன்றொடேஞ பதினெட்டொ டாறும்
உடனாய நாள்க ளவைதாம் a
அன்பொடு நல்ல நல்ல; வவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
உருவளர் பவளமேணியொளிநீறணிந்து உமையோடும் வெள்ளை விட்ைமேல் முருகலர் கொன்றைதிங்கள் முடிமே லணிந்தென்
உளமே புகுந்த வதனால் திருமகள் கலைய தூர்தி சயமாது பூமி,
திசைதெய்வமான பலவும் அருநெதி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வட்பா லிருந்து
மறையோதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றைமாலை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
 

கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர்
கொடுநோய்க ளான பலவும் அதிகுணம் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும்
விடையேறும் நங்கள் பரமன் துஞ்சிருள் வன்னிகொன்றை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால் வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும்
மிகையான பூத மவையும் அஞ்சிடும் நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே
வாள்வரி அதளதாடை வரிகோவ ணத்தர்
மடவாள் தனோடும் உடனாய் நாள்மலர் வன்னிகொன்றை நதிசூடி வந்தென்
உளமே புகுந்த வதனால் கோளரி உழுவை யோடு கொலையானை கேழல்
கொடுநாக மோடு கரடி ஆளரி நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
செப்பிள முலைநன்மங்கை ஒருபாக மாக விடையேறு செல்வன் அடைவார் ஒப்பிள மதியுமப்பும் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால் வெப்பொடு குளிரும்வாதம் மிகையான பித்தும்
வினையான வந்து நலியா அப்படி நல்ல நல்ல வவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
வேள்பட விழிசெய்த அன்று விடைமே லிருந்து
மடவாள் தனோடும் உடனாய் வாள்மதி வன்னிகொன்ற மலர்சூடி வந்தென்
உளமே புகுந்த அதனால்

Page 9
حساس 10 منبہ
ஏழ்கடல் சூழிலங்கை அரையன்தனோடும்
இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்லதல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
பலபல வேட்ம்ாகும் பரன்நாரி பாகன் (
பசுவேறும் எங்கள் பரமன் சலம்க ளோடெருக்கு முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால் மலர்மிசை யோனும் மாலும் மறையோடுதேவர்
வருகால மான பலவும் அலைகடல் மேருநல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே.
கொத்தலர் குழலியோடு விசயற்கு நல்கு குணமாய வேட விகிர்தன்' மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால் புத்தரொ டமனைவாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திட்மே அத்தகு நல்ல நல்ல அவைநல்ல நல்ல
அடியா ரவர்க்கு மிகவே. தேனமர் பொழில்கொள் ஆலைவிளை செந்நெல்துன்னி
வளர்செம்பொன் எங்கும் நிகழ நான்முகன் ஆதிஆய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன் தானுறு கோளும்நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலைஒதும் அடியார்கள் வானில்
அரசாள்வர் ஆணை நமதே.
திருச்சிற்றம்பலம்

ஒம் சக்தி
。蔷 氬霞鯊。 鷺鷺 C) 蠍。鶯鶯。 w
தவியின் திருநாமங்கள் (பரமஹம்ச த்ாசன்)
அம்மனி1 ஜெகதாம் பிகே கருணாகரி பரமேஸ்வரி கண்மணி ஜெயகெளர் காங்கயி கார்த்திகே திரிநேத்திரி தண்மயி உபசாந்திa சிவ சாம்பவி ஏகாம்பரி சிண்மயி சுபசிலி மாதவி தேவி செளந்தரி ஒம்நமோ, to பத்ரகாளி கர்க்கா பவானி பராசக்தி புரி Lutir GS26Osi? சித் சொரூபிணி சிம்மவாகினி திவ்விய ராஜராஜேஸ்வ்ரி வித்வபூஷணி மீன லோசனி வீரநர்த்தனி விமலினி நித்தியவாணி நிரஞ்சனி மல்ை நீவி சங்கரி ஒம்நமோ.
钴。
குண்டலி சந்த்ரமண்டலி இளங் கோமளி இன்ப சியாமளி சண்டிகாசா முண்டி பைரவிசாவித்ரி ஜயகாயத்ரி அண்டர் நாயகி ஆபத் பாத்தவி அழுதஞான பய்ோதரி தொண்டர் சாதகி துயூவானதி சேரம சேகரி ஒம்நமோ,
சுத்தசக்தி சுடர்க்கொடி திவ்ய சுந்தரி பூரீ புரந்தரி) வித்தகி தெய்வ நர்த்தகி ஜப் விஜயி பாயவினாசினி சித்தரஞ்சனி தெய்வ குஞ்சரி தேவதா உமா பார்வதி சத்தியவாசனி நித்திய கன்னி தயாபரி நம ஒம்நமோ, சந்த்ரமெளனி சரஸ்வதி திவ்ய சாரதா ஜய பாரதி சுந்தராங்கி, சுரநுதாவிஸ்வ சோபிதா பம்ப்ர பாவதி மந்த்ர ருபிணி மாபகாவதி மகிஷா சுர மர்த்தனி தந்த்ரி சாதனி குஞ்சடாதரி சர்வு தாரகி ஒம்நமோ
அஸ்டலட்சுமி அபய ஹஸ்தனி அமலினி கமலா சனி நிஸ்டை யோகினி நிமலவாகிணி நிஸ் களங்க சன்யாசினி துஷ்டநிக்ரகி தூய வைஸ்ணவி ஜோதி வேணி சுமங்கலி சிஷ்டரட்சகி ரீ வராகிணி தேளி நம ஒம்நமோ பூரணிஞான பூஷணி வேத போதினி தர்ம சாதனி ஆரணி பல சீரணி உல காண்டவி உக்ர தாண்டவி காரணி சிவகாமினி ஜீவ் காருனி ஜகன்மோகினி நாரணி பவதாரணி புவி நாயகி நம ஒழ்நமோ
திருச்சிற்றம்பலம்
*

Page 10
பூரீ : துர்க்கா லகஷ்மீ சரஸ்வதிப்யோ நம
குமரகுருபர சுவாமிகள் அருளிச் செய்த FæSv æ6versaios udst 606)
வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொலோ?
சகம் ஏழும் அளித்து உண்டான் உறங்க ஒளித்தான் பித்
தாகவுண் டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே !
gFg5G) g; G), FTG (Gi) GÓ7GBILI !
நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்வாய்
பங்கயாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே!
கனதனக் குன்றுமைம்பாற் காடும் சுமக்கும் கரும்பே
சகல கலாவல்லியே!
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமுது
ஆர்ந்துன் அருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோ?
உளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே!
சகல கலா வல்லியே!
தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்!
வட நூற்கடலும்

سے ""3 Il ===
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று காக்கும் கருணைக் கட்லே!"
சகல கலாவல்லியே! ே
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென்
நெஞ்சத் தடத்தல ராததென்னே?
நெடுந் தாட் கமலத்து
அஞ்சத் துவசம் உயர்த்தோன்
செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே!
பண்ணும் பரதமும் கல்வியும்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல்காய்
எழு தாமறையும் விண்ணும் புவியும் புனலும்
கனலும் வெங்காலுமன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
சகல கலாவல் லியே!
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கண் நல்காய் உளங் கொண்டு தொண்டர் தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால்
அமுதம் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள்ளோதிமப் பேடே!
சகல கலாவல்லியே!
சொல் விற்பனமும் அவதானமும்
கல்வி சொல்லவல்ல
நல் வித்தையுந் தந்தடிமை கொள்வாய்!
நளி னாசன்ஞ்சேர்

Page 11
فيسي هي قة عسيضية
செல் விக்கரிதென் றொருகாலமுஞ்
சிதையாமை நல்கும் - கல்விப் பெருஞ் செல்வப்பேறே!
சகல கலாவல்லியே!
சொற்கும் பொருட்கும் உயிராம்மெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிக்கின்ற நின்னை நினைப்பவர் யார்?
நிலந் தோய்புழைக்கை நற்குஞ்சரத்தின் விடியோடு
அரசன்னம் நாணநடை கற்கும் பாதாம்புயத்தோயே! சகல கலாவல்லியே
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென்
பண்கண்ட் அளவிற்பணியச் செய்வாப்
படைப்போன் முதலாம்"
விண்கண்ட தெய்வம் பல்கோடியுண்டேனும்
விளம்பில் உன்போற்
கண்கண்ட தெய்வமுளதோ?
சகல கலாவல்லியே! 0
திருச்சிற்றம்பலம்
*賓。
பூஜீ அபிராமிபட்டர் அருளிய அபிராமி அந்தாதி
திருச்சிற்றம்பலம் கள்ளவாரணப் பிள்ளையார் காப்பு தாரமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும் தில்லை ஊஏர்தம் பாகத்து உமைழிைந்தனே உல(கு) ஏழும்பெற்ற சீரபி ராமிஅந் தந்தினப் போதும்என் சிந்தையுள்ளே காரமர் மேனிக் கணபதி யேநிற்கக் கட்டுரையே.
 
 
 
 

ஒன 15 .ை
அபிராமி அந்தாதிப் டிாக்கள்
உதிக்கின்ற செங்கதிருச்சித் திலக முன்ர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்க மாதுளம் போது மலர்க்கமலை துதிக்கின்ற மின்கொடிமென்கடிக் குங்குமல்தோங்மென்ன விதிக்கின்ற மேனி யபிராமி யென்றன் விழுத்துணையே
துணையுந் தொழுந்தெய் முற்பெற்ற தாயுஞ் சுருதிகளின் பணையுங் கொழுந்தும் பதிகொண்ட வேரும் பனிமலர்ப்பூங் கருணையுங் கருப்புச் சிலையுமென் பாசாங் குசமுங்கையில் அணையுந் திரிபுர சுந்தரி யாவதறிந்தனமே.
அறிந்தே னெவரு மறியா மறையை யறிந்துகொண்டு 鬣W、 செறிந்தே னுனது திருவடிக் கேதிரு வேவெருவிப் பிறிந்தேனின் னன்பர் பெருமை யெண்ணாத கருமநெஞ்சான் மீறிந்தே விழுநர குக்குற வாய மனிதரையே, WWW,
மனிதகுந் தேவரு மாயா முனிவரும் வந்துசென்னி குனிதருஞ் சேவடிக் கோமள மேகொன்றை வார்சடைமேற் பனிதருத் திங்களும் பாம்பும் பகீரதி யும் படைத்த புனிதரும் நீயுமென் புத்தியெந் நாளும் பொருந்துகவே.
பொருந்திய முப்புரை செப்புரை செய்யும் புணர்முலையால் வருந்திய வஞ்சி மருங்குன் மனோன்மணி வார்சடையோன்
திருந்திய சுந்தரி யந்தரி பாதமென் சென்னியதே.
சென்னிய துன்பொற் றிருவடித் தாமரை சிந்தையுள்ளே மன்னிய துன்றிரு மந்திரஞ் சிந்துர வண்ணப்பெண்னே முன்னிய நின்னடி யாருடன் கூடி முறை முறையே
பன்னிய தென்று முன் நன்பரமோகம பத்ததியே ததியுறு மத்திற் சுழலுமென் னாவி தளர்விலதோர் கதியுறு வண்ணங் கருதுகண் டாய்கம வாலயனும்
மதியுறு வேணி மகிழ்நனு மாலும் வணங்கியென்றுந் 鷺
சுந்தரி யெந்தை துணைவியென் பாசத் தொடரையெல்லாம் வந்தரி சிந்துர வண்ணத்தினாண்மகி டன்றலைமேல் அத்தரி நீலி பழியாத கன்னிகை யாரணத்தோன் கந்தரி கைத்தலத் தாள்மலர்த் தாளென் கருத்தனவே.

Page 12
ܡܚܘ ܝܠ ܐ 6 7¬¬ ܡܚ
கருத்தன வெந்தைதன் கண்ணன் வண்ணக் கணகவெற்பிற் பெருத்தன பாலழும் பிள்ளைக்கு நல்கின பேரருள்கூரி திருத்தன பாரமு மாரமுஞ் செங்கைச் சிலையுமம்பும் முருத்தன மூரலு நீயுமம் மேவந்தென் முன்னிற்கவே. நின்று மிருந்துங் கிடந்து நடந்து நினைப்பதுன்னை என்றும் வணங்குவ துன்மலர்த் தாளெழு தாமறையின் ஒன்று மரும்பொரு ளேயரு னேயுமையே யிமயத்து அன்றும் பிறந்தவ ளேயழி யாமுத்தி யானத்தமே.
நூற்பயன் ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டம் எல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத் தாளைப் புவி அடங்கக் காத்தாளை ஐங்குச பாசாங் குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியைத்தொழு வார்க்கு ஒருநீங்கில்லையே.
திருச்சிற்றம்பலம்
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அருளிச் செய்த முத்து மாரி
உலகத்து நாயகியே! - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி1 உன் பாதம் சரண்புகுந்தோம்" எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி! கலகத் தரக்கர்பலர், - எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! கருத்தினுள்ளே புகுந்துவிட்டார், எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி! பலகற்றும் பலகேட்டும், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி1 பய னொன்று மில்லையடி, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி! நிலையெங்கும் காணவில்லை, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி! நின்பாதம் சரண் புகுந்தோம், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்துமாரி!

= 1 ? =
துணிவெளுக்க மண்ணுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி! தோல் வெளுக்கச் சாம்பருண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி1 மணிவெளுக்கச் சாணையுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து o'r ffi)! I'll மனம்வெளுக்க வழியில்லை. - எங்கள் முத்து மாரியம்மா, ஏங்கள் முத்து மாரி! பிணிகளுக்கு மாற்றுண்டு, - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி! பேதைமைக்கு மாற்றில்லை," எங்கள் முத்து மாரியம்மா, எங்கள் முத்து மாரி! அணிகளுக்கொ ரெல்லையில்லாய், - எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி! அடைக்கலமிங் குனைப்புகுந்தோம், - எங்கள் முத்து
மாரியம்மா , எங்கள் முத்து மாரி!
தேசமுத்துமாரி
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்துமாரி! கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந்தருவாய். 1. பாடியுனைச் சரணடைந்தேன், பாச மெல்லாங் களைவாய் கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாந்தீர்ப்பாய். எப்பொழுதுங் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி; ஒப்பியுன தேவல்செய்வேன் உணதருளால் வாழ்வேன். 3 சக்தியென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி, பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும் 4 ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்; யாதானுந் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம். 5 துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்; இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள். 6 நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு; அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம். 7

Page 13
@. முருகன் துணை
கந்தர் சஷ்டி கவச
காப்பு நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சீற் பதிப்போர்க்குச் செல்வம்
பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்தர் சஷ்டி கவசந்தனை,
குறள் வெண்பா அமரரிடர் தீர வமரம் புரிந்த
குமரனடி நெஞ்சே குறி
நூல் நிலமண்டில ஆசிரியப்பா சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மைய னடஞ்செயும் மயில்வா கணனார் கையில் வேலாலெனைக் காக்கவென் றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மகுகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக "שע ש ( עע ע"ע *2{6ש ז6u600 ע irihənin 6özsr : Lyanyuage ifliflifli) 1 iillifli விண்பவ சரவ வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென
 
 
 
 
 

ܒܬܣ | 79 ܚ
வசர வணப வருகி வருகிே அசுரர் குடிகெடுத்த ஐயரிவேருக ' என்னை யாளு மிள்ையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க மி
4′
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக iż nie ஐயுங் கிலியும் அட்ையுடன் செலாவும் ܐܬܐ ܐܢܬܬܐ ܐܬܬ ܕܬܬܬܬ კვერე ჩინებრი,
உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் ரெண்முன் நித்தமும் மொளிரும் சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சில் குகன்றினம் வருக ஆறுமுகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் ே நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈரறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குட்ைய திருவயி றுந்தியும் is స్ట్) துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரதனம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தோளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செதுகண செககன செககன செகென மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுடிகு டி.குகுண டிகுண של שלו ( עע על עע עע עע ע"ע ק עB IT
டுடுநிடு டு டுடுஇ டு டுடுே டுடு டு டகுடகு டி குடிகு பங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முத்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும்
。 ୍

Page 14
0
லீலா லீலா லீலா விநோதனென் * றுன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் ஆகு என்றலை வைத்துன் இணையடி காக்க േ என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க േ பன்னிரு விழியால் பாலனைக் காக்க in அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க A விதிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெளுவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்கி மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பணைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள் வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவளிருக்க
ά είναι η
PIV
நாவிற் சரஸ்வதி நற்றுணையாக நா பிக் கபலம் நல்வேல் காக்க முப்பா னாடியை முனை வேல் காக்க எப்பொழு துமெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க
 
 
 
 

سیسی i مس=
வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏ மத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியி னோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புறக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படு மண்ணையும் கன்பூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரு மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளங்களும் என் பெயர் சொல்ல இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமு மயிரும் நீண்முடி மண்டையும் பாவை களுடனே பலகலசத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமூம் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தர்களெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோட படியினின் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை ஆற்றிய கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்கிட

Page 15
ா 2 வ
செக்கு செக்கு செதிற் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று கலவன் தணலெரி தனலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடா தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதினி லிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைக்ஷயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரணை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரும் திெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந் துறவாகவும் உன்னைத் துதிக்க உன்றிரு நாமம் சரவன பவனே ஐசயொளி பஜனே திரிபுர பவனே திகழொளி புவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்:ா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைதிக ணன்றாய்

-- 3 ہے --
என்னா விருக்க யானுனைப் பாட எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவச மாக ஆடினே னாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் தெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது. நீங்கி உன் பதம் பெறவே உன்னரு ளாக அன்புட னிரசுஷி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவுேன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை படியேன் எத்தனை செயினும் பெற்றவ னிகுரு பொறுப்ப துன்கடன் பெற்றவள் குறமகள் பெற்றவளாமே பிள்ளையென் றன்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலக்கி தேச முடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்து நீறணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசை மன்ன ரெண்மர் சேர்ந்தங் கருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மை யளித்திடு நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளுமீ ரெட்டாய் வாழ்வர் கந்தர் கை வே லாங் கவசத் தடியை

Page 16
- 84 -
வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியாற் காண வெருண்டிடும் பேய்கள் பொல்ல தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்தென துள்ளம் அஷ்டலட் சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாக சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்குத் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத் தடுத் தாட்கொள் என்றன துள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர் கிரி கனக சபைக்கோ ரரசே, மயில் நட மிடுவோய் மலரடி சரணம் சரணஞ் சரணஞ் சரவண பவலும் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்:
கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று
திருமுருகாற்றுப்பட்ை
உன்னை ஒழிய ஒருவரையும் நம்புகிலேன் பின்னை ஒருவரையான் பின்செல்லேன் - பன்னிருகைக் கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும் வேலப்பா செந்திவாழ் வே.
வேலும் மயிலும் துணை

sa at e
* ο Αξι
அஷ்டோத்திர சத நாமாவளி
龕,
ஓம் ஜெய் சாயிராம் ': *
குரு, பிரார்த்தனை :
ଡୁtb குருர்'ப்ரம்மர் குருர் விஷ்ணு
குருதேவோ மஹேஸ்வர:
ரு ஸாக்ஷாத் பரப்ரம்மா தஸ்மை பூரீ குருவே நமே
பகவான் றி ஸ்த்ய ஸ்ாயி பாபா
ஓம் பூரீ பகவான் பூரீ ஸத்ய ஸ்ாயி பாபாய நம
ஸாயி ஸத்ய ஸ்வரூபாய நம(ஒம் பூரீ ஸாயி)
姆》
踢總
總數
@ @
脅曾
脚 盈
g )
烹警
9 P.
融别
露露
霹像
鹦
鬱學
多露
ஸத்ய தர்ம பராயணாய நம
வரதார் நம: சத்புருஷாய நம:
ஸ்த்ய குணாத்மனே |5Լ68 சாது வர்த்தனாய நம்: சாது ஜன்போஷணாய நம! சர்வக்ஞர்ய நம: சர்வ ஜன ப்ரியாய் நம: சர்வ சக்தி மூர்த்தயே நம: சர்வேசாய நம ஸர்வ ஸங்க பரித்யாகினே நம
சர்வாந்தர்யாமினே நம: மஹிமாத்மனே நம: மஹேஸ்வர ஸ்வரூபாய நம: பர்த்தி கிராமோத்பவாய நம: பர்த்தி க்ஷேத்ர நிவாஸினே நம: ujë : 3 I LEJ ஷிர்டிவாசினே siji LD 3 ஜோடி ஆதிபல்லி சோமப்பாய நம பாரத்வாஜ ரிஷி கோத்ராய நம:
鷺
棘剌
鹭
《彎
臀
扈

Page 17
ஓம் பூரீ ஸ்ாயி
鲸翼
息涯 鬣
2த 婷衞
ş o 罗憩
梦翰 憩露
93 锣》
》剑 浔
岑物 懿
篡第 s
@妮
s
鲁剑 霹
2த 像览
鳢
妙》
翰赏 费》,
*》 娜列
穿剑
9. 雳露
*炼 9鲁
罗姆 雳
威冒
影》 别象
έ 9 99
猕微 鲇州
像剑 %需
9 $例
曾 象 து ?
骏满
Ba.
ஒத 象鼩
娜娜 岛、静
姆鲁 鯉辦
荔 等 雳
*敬 總?
廖霹 體總
* $2
சத்தீப்ரதாய நம :
வ இg r
பக்த வத்சலாய நம்: அபாந்தராத்மனே நம்: அவதார மூர்த்தயே நம: ஸர்வ பய நிவர்ரின்ே நம: ஆஸ்தம்பு ஜூத்ராயநம . அயே பரதாய நம: ரத்னாகர வம்சோத்பவாய JB5 LD :
· A R அபேதி சக்தி அவதாராய 15 led
சங்கராய நம்: ஷிர்டி ஸாயி மூர்த்தயே நம: துவாரகாமாயி வாஸினே நம: சித்ராவதி தட்புட்டபர்த்தி விஹாரினே நம:
சரணாகத த்ராணாய நம: அனந்தரப் நம: ஆனந்ததாய நம ஆர்த்த த்ரான பராயணாய நம:
அனாத நாதாய நம: E. * அஸ்ஹர் & ஸ்ஹாயாய நம்" லோக பாந்தவாய நம்: * *W லோக ரஷா பராயணாய நம: (βου ιγ σε நாதயே நம: தீன ஜன. போஷணாய நம: மூர்த்தி த்ரய ஸ்வரூபாய ந: முக்தி ப்ரதாய நம:
கலுஷ விதுரராய நம: சீருணாகராய நம்: ஸர்வாதாராய நமt s
ஸர்வ ஹ்ருத்வாலினே நஇ? ஸ்ர்வ புண்ய பலப்ரிதாயினே நம: ஸ்ர்வ பாட கூடியக ராய் நம: ஸர்வ ரோக நிவாரினே நம ஸ்ர்வ பாதா ஹராய siji LAD * அனந்த நுத கீர்த்தனாய நம: 鬱 ஆதி புருஷாய நம: ஆதி சக்தியே நம: 』 அபரூப சக்தயே நம" 。 臀
அவ்யக்த ரூபாய நம:
 
 
 
 
 

ஓம் பூரீ ஸ்ாயி காம க்ரோத த்வம்ஸினேநம:ே 6. Vivo de Vo. ဓါးဈ ၊
德娜
13 β.
磯證
纜嶽
倭莎
ܚܕ 49 2:7 ܐܢܘܬܐ ܘܗܝܡܬܐ
கனகாம்பரதாரினே நம்: கில் "ே 臀 அற்புத சர்யாய நம: ಟ್ವಿ-೨ ·Too!,... ப்ரேமாத்மனே நம:
* S SASASASuS S SS u SSZZSL "KSMA ப்ரேம மூர்த்தயே Elo: *********** 魏、 ப்ரேம ப்ரதாய நம்: ப்ரியாய நம: பக்த ப்ரியாய ந: பத்து மத்திார7:ந: இ Hಿಶಿ oಿ': ಇಂದ್ಲಿ பக்த ஜன ஹ்ருதாஸ்யாயநம பக்தராதீனாய *。。。。。 பத்திஞான ப்ரதீபாய நக்கி பக்தி ஞான ப்ரதாய நம்: சுக்ஞான மார்க்க தர்சகாய நம: ஞான ஸ்வரூப#ய நமி கீதா கோத காய நம: ஞான சித்திதாய நம ஸ்”ந்தர ரூபாய நம: புண்ய புருஷாய நம:
நம்:
புண்ய பல ப்ரத
புருஷோத்தமாய நம:
புராண் புருஷாய நம்:
fr
அதீதாய நம்: ಟ್ವಿಟ್ಜೆ: ಜಿಜ್ಷ೬5LD!
SR's 「>(。", စ္ဆိဒ္ဒါ #rd
(s ஆ Ug gTu 5 P:
த்ர தாய நம ஸம்ஸாரதுக்க rயகராய் நம
அன்ன வ
ஸர்வாபீஷ்ட ப்ரதாய நம; கல்யாண குணாய நte; கர்மத்வம்ளினே நம: ஸ்ர்வமத ஸ்ம் B தீா: நம: ஸ்ாது மானஸ் சோபிதாய நம:
ஸ்ாது மானஸ் பரிசோபகாய நம; ஸாதகானுக்ரஹ வடவ்ருகூடி ப்ரதிஷ்டா-பகாய
sötf) ;

Page 18
سیاسی : این است.
ஓம் பூரீ ஸாயி ஸ்கலஸம்சய ஹராய நம பி பூே க்ே
剔剑 ஸ்கல தத்வ போதகாய நம 鶯。
யோகீஸ்வராய நம: ' 赣 se , யோகீந்ர வந்திதாய நம' 萎,
, ஸர்வ மங்களகராய நம 劉粵 ஸர்வ ஸித்தி ப்ரதாய நம; * 巽。 e ao ஆபந்-நிவாரினே நம் * 懿
德》 உ ஆர்த்தி ஹராய நம:
s o சாந்த மூர்த்தய்ே μ5Lρ 懿* * 錢 இது சுலப ப்ர்ஸ்ன்னர்ய நம்
ஓம் பூஜீ பூரீ பூரீ பகவான் ஸத்ய ஸ்ாயி பாபாய நம
* ,-
リ リ * 巽
ܐ ܬܐ
ஜெய் சத்ய நாமம்
 
 
 
 
 
 

வம்சாவழி
புங்குடுதீவு நயினாதீவு முத்துக்குமாரு நாகலிங்கம் ஆறுமுகம் நாகலிங்கம் முத்துக்குமாரு மகள் வேலாயுதம் மகள்
நாகம்மா இலட்சுமிப்பிள்ளை
பராசக்தி ----... g6 I Limfjö, guito
மனேஜுன் மணி கார்த்திகேசு சிவமணி இராசையா சதானந்தம் சோமசுந்தரம் இராசம்மா
سيسيس- g[TقيL-UTT 5]
சுசீலா சுலோஜனா சுகுமார் சுரே ஸ்குமார் சுதாகரன் சுமங்கலிா
-- -- உமாபதிசிவம் ஞானசெளந்தரி
பவித்ரா

Page 19


Page 20
எங்கள் நன்றி
எமது குடும்பத் தலைவ மூழ்கி இருக்கும் எங்கள் குடு ஆறுதல் தந்து அவரது மரண கருமங்களிலும் நேரில் கலந்
தியும், கடிதங்கள் மூலமும்
தெரிவித்து ஆறுதல் கூறி, ஒத்தாசைகள் புரிந்த உற்ற மற்றும் யா புங்குடுதீவு கலவன் பாடசாலை அதிப கள் மற்றுமனைவர்க்கும் ( அச்சிட்டுத் தந்த பூரீ சோழ எமது உளங்கனிந்த நன்றி ளுகின்றோம். வண * சிவபதி"
புங்குடுதீவு - 3 I99l=04-05
பூரீ சோழன் பிரசுராலயம், ம

ரை இழந்து நீங்காத துயரில்
ம்பத்திற்குத் துன்பத்திலும்
னக் கிரியைகளிலும், அந்திய தும், மலர் வளையம் சாத் தங்கள் அனுதாபங்களைத் அஞ்சலி செலுத்தி, உதவி ார், உறவினர், நண்பர்கள் அமெரிக்கன் மிஷன் தமிழ்க் ர், ஆசிரியர்கள், மாணவர் தறுகிய காலத்தில் அழகுற ன் பிரசுராலயத்தினருக்கும்
£465.6 E AD
களைத் தெரிவித்துக்கொள்
திருமதி சிவபாக்கியம் நடராசா (இளைப்பாறிய அதிபர்} மக்கள், மருமக்கள்
பேத்தி
ாத்தனை, கொக்குவில் கிழக்கு,