கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொன்னையா தர்மலிங்கம் (நினைவு மலர்)

Page 1
|
瀏口呼机席e D姆 歌拙啦圈齐心 “激5 *| = ---| # (科, ! 鹽*翼劑鹽劑國**
|-
-:
 
 
 
 

t 5.5
தர்மலிங்கம்
කුංක්‍ෂණ්‍යාහ්

Page 2

6காயத்திரி மந்திரம் ஓம் பூர் புவ ஸ்வஹ தத் ஸ்விதுர் வரேண்யம் பர்கோ தோவஸ்ய தீமஹி தீயோ யோநப் ரசோதயாத்
dy Dill 500If
8-പ്പ8-പ്പ്
எங்கள் குடும்பத் தலைவராக இருந்து கணன்னை இமை காப்பது போல எம்மைக் காத்து வளர்த்து அன்பதனைச் சொரிந்து அருகிருந்து ஆதரித்து துன்பு மெல்லாம் போக்க துயர் துடைத்து வாழ்வித்த எங்கள் குல தெய்வத்தின் Uസ്മ ര ക0 ) ീ 6 ബി ജൂമ മ , ഞf ά, γαχγά α»άό μί η ά σμο ή ρύ ινσο β'
/ൽ7്ത്രീക്സിസ്കffമ.
Dóo)6OZ 6077 1ADá5á56ž ZADq51Dábó567iz GP27J Žzfle37ž doD6? Zabé5Ž

Page 3

SASA SqMSMMMSA SqSMMSMqSMSqMSTSMSMMSASeASMASMMMMSTSMeSMMSSAAAA ASAAASqSqqS SqqqS
அமரர் திரு பொன்னையா தர்மலிங்கம் (6) Lilia a II ib D : LIT 6ù j66)69)T3535 GMT 36, 9 jg5G, LII I 36jiġif)
வினை நோக்க விஷ வருடம் சித்திரைத் திங்கள் காலன் கனை நோக்க பகல் தாண்டி பதினெட்டாம்நாள் நலம் தாண்டி நவமி யென்ற நாளதனில் போதுமென்றே முடித்தான் பொய்யான வாழ்வதனை சைரசர்rைaரா மேத் ைசேரrரண குமரிஜிஓ:
ܬܐܓܘ
^محص^مح^مح^محAA-محA
s

Page 4

அங்கமும் வேதமும் ஒது நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதித்தவழ் மாட வீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாயப் செங்கய லார்புனற் செல்வ மல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரியேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே
திருவாசகம்
பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை யுருக்கி யுள்ளொளி பெருக்கி
யுலப்பிலா வானந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனக் பிடித்தே
னெங்கெழுந் தருளுவதினியே

Page 5
δύοδωνσυυιτ
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை கரையிலாக் கருணை மாகடலை மற்றவரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளங்
குளிர வெண்கணி குளிர்ந்தனவே
திருப்பக்சாண்டு
சீரும் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும்பெறாத அறிவு பெற்றேனர்
பெற்றதார் பெறுவாருலகில் ஊருமுலகுங் கழற
உளறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும்
பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம்
ஐந்து பேரறிவும் கணிகளே கொள்ள வளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையேயாகக் குண மொரு மூன்றுந் திருந்து சாத்து விகமேயாக இந்துவாழ் சடையானாடு மானந்த
வெல்லையில் தனிப்பெருங் கூத்தினர் வந்த பேரின்ப வெள்ளத்துட் டிளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்
2

திருப்புகழ்
கைத்தல நிறைகனியப்பமொடவல்பொரி கப்பிய கரிமுகனர் கற்றிடு மடியவர் புத்தியிலுறைபவர் கற்பக மெனவினை மத்தமும் மதியமும் வைத்திடு மரண்மகன் மற்பொரு திரள்புய மத்தள வயிறனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு முத்தமிழடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முப்புர மெரிசெய்த அச்சிவனுறைரதம் அச்சது பொடிசெய்த அத்துய ரதுகொடு சுப்பிரமணிபடும் அப்புன மதனிடை அக்குற மகளுட னச்சிறு முருகனை அக்கண மணமருள்
வாழ்த்து
அடிபேணிக்
கடிதேகும்
மதயானை
பணிவேனே
முதல்வோனே
அதிதிரா
(5ucosa
பெருமாளே
வான் முகில் வழாது பெப்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன் முறை அரசு செப்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான் மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவரீதி விளங்குக உலகமெல்லாம்
3

Page 6
s
23
23
s
75.
ܩܳܟ݂
பகவான் ரூ சத்ய சாயிபாபா
அஷ்டோத்தர சத நாமாவளி
s
93
分分
2ኃ
s
ኃኃ
99
፵፰
ን ?
ஓம் பரீ பகவான் ஸத்ய ஸ்ாயி பாபாய நம: ஓம் பரீ ஸ்ாயி ஸத்ய ஸ்வரூபாய நம :
s s
ஸத்ய தர்ம பராயணாய நம: வரதாய நம: சத் புருஷாய நம : சத்ய குணாத்மனே நம : சாது வர்தனாய நம: சாது ஜன போஷணாய நம: சர்வக் ஞாய நம: சர்வ ஜன ப்ரியாய நம: சர்வ சக்தி மூர்தயே நம: சர்வேசாய நம: சர்வ சங்க பரித்யாகினே நம: சர்வாந்தர் யாமினே நம: மஹறிமாத்மனே நம: மஹேஸ்வர ஸ்வரூபாய நம: பர்த்தி கிராமோத் பவாய நம: பர்த்தி சேஷத்ர நிவாசினே நம: யசகாய வதிர்டி வாசினே நம: ஜோடி ஆதிபள்ளி சோமப்பாய நம: பரத்வாஜ ரிஷி கோத்ராய நம: பக்த வத்சலாய நம: அபாந்தராத்மாய நம: அவதார மூர்த்தயே நம: சர்வ பய நிவாரிணே நம: ஆபளப்தம்ப சூத்திராய நம: அபயப்பிரதாய நம: ரத்னாகர வம்சோத்பவாய நம: ஷதிர்டிஸாயி அபேத சக்தி அவதாராய நம: சங்கராய நம:

3.
32. 33. 34. &ଛି. 36. 37. 38. 39.
40.
4雳。 42. 43.
44.
45. 46. 47. 48. 49.
50.
5.
52. 53. 54. ତିର୍ଲି. 56. 57. 58. 59
60.
6.
62 63. 64.
ஓம் பரீ
s
**
و
s
s
ஷிர்டி வியாயி மூர்த்தயே நம: துவாரகா மாயி வாஸினே நம: சித்ராவதி தடபுட்டபர்த்தி விஹாரினேநம: சக்தி ப்ரதாய நம: சரணாகத த்ராணாய நம: ஆனந்தாய நம: ஆனந்த தாய நம: ஆர்த்த த்ராண பராயணாய நம: அனாத நாதாய நம: அஸ்லுறாய சஹாயாய நம: லோக பாந்தவாய நம: லோக ரசஷா பாராயணாய நம: லோக நாதாய நம: தீன ஜன போஷணாய நம: மூர்த்தி த்ரய ஸ்வரூபாய நம: முக்தி ப்ரதாய நம: கலுஷ விதுரராய நம: கருணாகராய நம: சர்வா தாராய நம: சர்வ ஹற்ருத் வாசினே நம: புணர்ய பலப்ரதாய நம: சர்வ பாப கூடியகராய நம: சர்வ ரோக நிவாரிணே நம: சர்வோ பாத ஹராய நம: அனந்தநுத கர்த்தாய நம: ஆதி புருஷாய நம: ஆதி சக்தயே நம: அபருப சக்தினே நம: அவ்யக்த ரூபிணே நம: காம க்ரோத த்வம்ஸினே நம: கனகாம்பர தாரிணே நம: அப்புத சர்யாய நம: ஆபத் பாந்தவாய நம: ப்ரேமாத்மனே நம:
5

Page 7
65. 66. 67. 68.
69
70.
72. 73. 74.
75.
76.
78. 79. 80.
8.
82. 83. &4。 85. 86. 87. &&. 89. 90.
9.
92. 93. 94. 95. 96. 97.
ஓம் பரீ ப்ரேம மூர்த்தயே நம:
sy
چ 9
21
s
s
2
33
s
s
3餐
ss
په وه
s
ரத
ኃን
es
s
፵ኌ
2s
29
ப்ரேம ப்ரதாய நம: ப்ரியாய நம: பக்த ப்ரியாய நம: பக்த மந்தாராய நம: பக்த ஜன ஹற்ருதய விஹாராய நம: பக்த ஜன ஹருதா லயாய நம: பக்த பராதீனாய நம: , பக்தி ஞான ப்ரதீபாய நம: பக்தி ஞான ப்ரதாய நம: சுக்ஞான மார்க்க தர்சகாய நம: ஞான ஸ்வரூபாய நம: கீதா போதகாய நம: ஞான சித்தி தாய நம: சுந்தர டூபாய நம: (60fcU (G696 tu (sco. பலப்ரதாய நம: புருஷோத்தமாய நம: புராண புருஷாய நம: அதிதாய நம: காலா தீதாய நம: சித்தி ரூபாய நம: சித்த சங்கல்பாய நம: ஆரோக்ய ப்ரதாய நம: அன்ன வஸ்திர தாய நம: சம்சார துக்க கூடியகராய நம: சர்வாபீஷ்ட ப்ரதாய நம: கல்யாண குணாய நம: கர்ம த்வம்சினே நம: சாது மானஸ் சோபிதாய நம: சர்வமத சம்மதாய நம: சாது மானஸ் பரிசோதகாய நம: சாதகானுக்ரஹ வடவ்ருசடி ப்ரதிஷ்டாப
காய நம:

98. 99.
OO.
O.
102. O3. O4.
05
06
O7.
O8.
分为
33
es
s
s
s
??
s
分榜
s
ኃቑ
*
s
s
ஓம் பரீ சகல தத்வ போதகாய நம:
சகல சம்சய ஹராய நம: யோகீஸ்வராய நம: யோகிந்த்ர வந்திதாய நம: சர்வமங்ள கராய நம: சர்வ சித்தி ப்ரதாய நம: ஆபந் நிவாரினே நம: ஆர்த்தி ஹராய நம: சாந்த மூர்த்தயே நம: சுலப ப்ரசன்னாய நம: பகவான் பரீ சத்ய ஸாயி பாபா நம
ஓம் பூரீ சத்ய தேவாய வித்மஹே
பார்த்தி நாதாய தீமஹி தந்நோ சாயிய் பிரசோதயாத்

Page 8
கோண்டாவில் மேற்கு கோண்டாவிலை வசிப்பிடமாகக் கொண்ட
அமரர் திரு. பொன்னையா தர்மலிங்கம் அவர்களின்
***********
இந்து சமுத்திரத்தின் நன்முத்தாக விளங்கும் ஈழத்திரு நாட்டின் சிகரமெனத் தகழும் வடக்கே அமைந்த வடதிசைநகராம்நீரால் வந்து நிலத்தால் செல்லவும் நிலத்தால் வந்து நீரால் செல்லவும் குடாநாடு என்ற பெருமைதனைப் பெற்ற யாழ்ப்பாணம் என்ற பெரு நகரின் மேற்கேயமைந்த நீர்வழமும், நிலவழமும் ஒருங்கே அமைந்த கற்றவர் பலரும். கனதனவான்களும், வேதம் ஓதிடும் வேதியர்பலரும் பற்பல தொழிலால் பரந்து விளங்கும் அறம் பல புரியும் அன்புடைமக்களும் மகிழ்ச்சியால் வாழ்ந்து ஐங்கான் நாமத்தை அழகாகச் சொல்லும் ஆனைக் கோட்டை யென அழகாகச்சொல்லும் அழகுறுபதியில் மூத்த விநாயகர் முருகன், அம்பிகை மூவரின் அருளால் பொன்னையாவும் அவர் துணைவியாரும் செய்து ©ತಗಟ್ಝಙ್ಗುರುಐTeು &g T5th Ori, பாக்கியம் கந்தசாமி இரத்தினம்மியில்வர்க்ண்ம் என்ற அறுவரின் அருமைத்தம்பியாய் 12-08-1950ம் ஆண்டில் அன்னார் அவதரித்தார்.
இவர் தனது சிறுபராயத்தல் ஆரம்பக்கல்வியை
ஆனைக்கோட்டை பாலசுட்பிரமணியம் மகாவித்தியாலயத்திலும்
பின் மானிப்பாய் இந்துக்கல்லூரியிலும் கற்றார். பின்கல்வியின்
பயனைக் கணக்காக முடித்து 19வது வயதில் தபால்
திணைக்களத்தில் அரச உத்தியோகத்தில் சேர்ந்து மானிட்டாய்
தபாலகத்தில் கடமையாற்றினார். பின் ஆண்டுகள் பல சேவை 8
 

யாற்றி காரியாலய உத்தியோகஸ்தராக பதவி உயர்வையும் பெற்றார். இவர் தனது சேவைக்காலத்தில் சக ஊழியர்களலும் பொதுமக்களாலும் நன்மதிப்பையும், பாராட்டையும் பெற்றுள்ளர்
திருமணத்தால் இணைந்த புகுந்தவீடு
இவருடைய அழகுறு தோற்றமும், நிமிர்ந்த நடையும், நேர்கொண்ட பார்வையும் பெற்றோரின் கண்ணுக்கு 25வது வயதில் மாட்டபிள்ளைக் கோலமாக காட்சி அளித்தது எனவே பெற்றோரின் கனவும் நினைவாகியது. ஈழத்திருநாட்டின் வடக்கே அமைந்த யாழ்ப்பாணம் என்ற நன்நகரின் இதயமெனப் போற்றும் கோண்டாவில்பதியில் கலட்டி வாழ் பெரியார் சின்னத்தம்பியும் அவர்துணைவியாம் செல்லம்மாவும் செய்து கொண்ட தவப்பயனால் இல்லறமென்ற நல்லற வாழ்க்கையில் மயில் வாகனமென்ற முதல் ன். கூடிப் பிறந்த சிவஞானரத்தினம் சந்திரசேகர இரீஇங்கம் புஸ்டராணி பரிமளகாந்தி, சரஸ்வதி, லீலாவதி ஆகிய புத்திரச் செல்வங்களுள் புஸ்டராணி என்னும் புனிதவதியை தனது 25வது வயதல் பெற்றோரின் விருப்பப்படி தருமணம் செய்துகொண்டார்.
புஸ்டாணியை இல்லத்தரசியாக்கி இனிது வாழ்க்கையில் முதல் பெற்ற முத்தாக குலராணியுடன் இராஜேஸ்வரி, சவுந்தர ராஜன், சுடாஜினி செல்வராஜா, மாலினி என்ற அறுவரைப் பெற்று ஆனந்தமாக இல்லறமே நல்லறமென வாழ்ந்து பிள்ளைகளின் கல்விக்கு கருத்தாக இருந்தும், கடமைகள் பல செய்தும் கண்ணை இமை காப்பதுபோல் வாழ் நாளை வறுமையில் செம்மையாக வசதிபடைத்தவர்போல் வாழ் நாளைக் களித்து வரும் நாளில் “செல்வற்கழகு செழுங்கிளை தாங்குதல்” என்ற முதுமொழிக்கமைய உறவினர், உற்றாருக்கு வேண்டிய நேரங்களில் தன்னாலான உதவிகளைச் செய்தும் வந்துள்ளார்.
9

Page 9
மேலும் "என் கடன் பணிசெய்து கிடப்பதே" என்ற பழமொழிக்கமைய தன்கடமைகளாக தனது பிள்ளைகள் யாவருக்கும் திருமணம் செய்துவைத்து கயிலைநாதன், சண்முகரத்தினம், விஜயகுமாரி, யோகேஸ்வரன், றோமிளா, ஹரிமுகன் ஆகிய மருமக்களைப் பெற்று அவர்கள் வாழ்க்வையும், முன்னேற்றத்தையும் கண்டு பரவசமடைந்தார். அன்னாரின் சந்தோஷத்தை மேலும் மெருகூட்டியதுபோல கோன்டாவில் காளி அம்பிகை அருளால் பேரட்டபிள்ளைகளாக ராஜநந்தன், ராஜநந்தினி, ராஜராஜினி, ராஜகவீந்தன், கோகுலன், ராகுலன், திவாகரி, தேவகரி, சபிலா, ஐசின், டினேஸ், டயான், றஐந்தன் ஆகியோரை கண்ணாரக்கண்டும் தூக்கிவளர்த்தும் கொஞ்சிக்குலாவியும் பிறவி எடுத்ததின் பெருமையை பெற்றார். மேலும் அன்னார் இளம்பராயம் தொட்டு மக்ளுக்கு சேவை செய்யும் பொதுவான இயல்புடைய இவர் கிராம முன்னேற்றங் கருதி கிராம முன்னேற்றச் சங்கம் மற்றும் ஆலய பரிபாலன சபை போன்றவற்றிலிருந்து பொதுத்தொண்டுகள் பலபுரிந்தும் வந்துள்ளார். இவர் தனது 55வது வயதான 12-08-1985ம் ஆண்டு சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
தனது வாழ்நாளில் கடமைகள் பல முடித்து கவலையுற்றிருந்த வேளை அன்று 1991ம் ஆண்டு ஐப்பசிமாதம் இடியேறுகேட்ட நாகம்போல ஜேமன் நாட்டிலிருந்து வந்த செய்தி கேட்டு துவண்டார்.அந்த செய்திதான் என்ன? தனது மகன் சவுந்தர ராஜனும் அவர்மனைவி விசஐகுமாரியும் பேரப்பிள்ளையான சபிலாவும் மோட்டார்காரில் சுவீஸ் நாட்டிலுள்ள மூத்தமகளான குலராணியிடம்சென்றபோது கனரக வாகனமாக காலன்வந்து மூவரையும் கவர்ந்துவிட்டானென்ற ஆறுதல் பெறமுடியாத பெருந்துயர் செய்தியாகும். இதனால் இராமனைப் பிரிந்த தசரதன் போல் உள்ளம் சோர்ந்தார், உடல்தளர்ந்தார் மாதங்கள் கடந்து வருடமும் இரண்டு ஓடிமறைந்தன. தளராத மனத்துணிவால் 1993ல் தனது
10

துணைவியாரை தனதுமகளுடன் கொழும்பிலிருந்து கனடாவிற்கு அனுப்பிவிட்டு தாண்டிக்குளம் தாண்டி கிளாலிக்கடலில் தோணிமூலம் யாழ்ப்பானம் நோக்கிவந்தார். அந்தவேளை இவர் வந்த தோணியைச் சுற்றி துப்பாக்கி வேட்டுக்கள் தோனியிலிருந்த 52பேரும் இறந்துவிட்டனர் ஆண்டவன் அருளால் அன்னாரின் மதியுகத்தால் கடலில் குதித்து தன்னையும் காப்பாற்றி 32 சடலங்களையும் கரைசேர்க்க உதவிய மறுபிறவி எடுத்த பெரியாராவார். இவர் மரனட்பொறியிலிருந்து தவறிய பெருஞ்செயலை பத்திரிகைகள் பாராட்டி எழுதின.
இப்படி அன்னாரது வாழ்க்கை வரலாறு சொல்லச் சொல்ல தெவிட்டாத கதையாகிவிட்டாலும் “இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லை யென்றால் விடுவானோ?” என்றநியின் தீர்வே வினை நோக்க விஷு வருடம் சித்திரைத் திங்கள் காலன் கனை நோக்க பகல் தான்டி பதினெட்டாம் நாள் பாலன் பரமனடி சேர்ந்தார் (தனது எழுபது தாண்டி ஓராம் ஆண்டில்)

Page 10
ஜீவனும் சரீரமும்
) () )
உலகத்துக்கெல்லாம் ஆதி மூர்த்தியாகிய வீமநாதர் என்று சொல்லப்படுகின்ற பரம் பொருளாகிய சிவனர் சகல சராசரங்களுக்கும் இறைவனாவான். எனவே இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட இப்பிரபஞ்சத்திற்காணும் பிராணிகள் எல்லாம் இரண்டு அமிசங்கள் வாய்ந்திருக்கின்றன. அவ்வமிசங்களாவன 1- ஜீவன் 2- சரீரம் பிராணிகள் செய்யும் சகல விவகாரங்களும் ஜீவனாலேயே நடத்தப்படுகின்றன அந்த விவகாரங்களுக்கு சரீரம் சாதனமாய் இருக்கின்றது.
மேலும் உலகத்தில் தோனிறிய ஜீவராசிகளில் மானிடவர்கமே உயர்ந்தது என்பது வேதத்தின் துணிபு. இம்மானிடவர்கத்தினர்க்கு அவரவர்களின் நல்வினை, தீவினைக் கொப்ப வயதும், கண்டங்களும், இன்பதுன்பங்களும், கர்ப்பத்திலிருந்தே சிருஷ்டிக்கப்படுகின்றன. கர்போற்பதி என்று சொல்லப்படுகின்ற சந்திரனையே சாரும்.
அதாவது ஒருவன் ஜாதகத்தில் லக்கினம் ஜீவனையும், சந்திரன் சரீரத்தையும் குறிப்பது உறுதியான உண்மையாகும். இப்படிஎல்லாம் வல்ல இறைவன் கிருபையால் சூரிய சந்திரர் என்ற ஜீவனும் சரீரமும் இப்பிரபஞ்சத்தில் சீவிப்பதற்கே பஞ்சபூதங்கள் எனறு சொல்லப் படுகின்ற தனது திரிகேந்திரமான ஐம்பத்தோர் அட்சரத்திற்கு ஆதாரமான பஞ்சாட்சரமான பஞ்சபூதங்களையே இறைவன் சிருஷ்டித்தார். அவையே பிருதுவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், என்று சொல்ப்படுகின்ற பூமி, நீர், நெருப்பு, வாயு, ஆகாயம் என்ற கோள்களாகும். இதையே ந, ம, சி, வா, ய என்ற ஐந்தெழுத்தின் மகிமையாகும். “ந” என்றனழுத்தை நகாரமான பிருதுவி என்கிற பூமியாகவும் “ம’ என்ற எழுத்தை மகாரமான அப்பு என்கின்ற நீராகவும் “சி” என்ற எழுத்தை சிகாரமான தேயு என்கின்ற
நெருப்பாகவும் 12

“வ” என்ற எழுத்தை வகாரமான வாயு என்கின்ற காற்றையும் “ய” என்ற எழுத்தை யகாரமான ஆகாயம் என்கின்ற
வானத்தையும் இப்படி பஞ்சபூதங்களை ஜீவனுடைய ஜீவியத்திற்கு தந்த பரம் பொருளாகி சிவன் இந்த பஞ்சபூதங்களுக்கு பொறுப்பான கிரகங்களையும் தந்துள்ளார். sys6d 1660 பூமிக்கு - வியாழனும் நீருக்கு - வெள்ளியும் நெருப்பிற்கு - செவ்வாயும் காற்றுக்கு - புதனும் ஆகாயத்திற்கு - சனியும் என ஐந்து கிரகங்கள் பொறுப்பானவர்களாவர் எனவே இப்படி தத்துவங்களை அமைத்து உலகங்களும் ஊழிகளும், காலங்களுமாக நடக்க அகார, உகார, மகார, விந்துநாதமே ஆதாரமாக இடகலை, பிங்கலை, சுழிமுனை என்கின்ற சூத்திரக்கயிற்றினாலே இந்த நவக்கிரகங்களை சரியாய் நிறுத்தி திருவிளையாடல் கொண்டருளும் வீமநாதர் என்கின்ற பரம்பொருளாகிய சிவன் அருளினாலே நல்வினைக் கிடமான சுவர்கமும், மோட் சமும் சுபக்க9ரகங்களால் வரும் தீவினைக்கிடமான நரகமும், வறுமை, வாதைகளும் பாபக்கிரகங்களால் வரும். இதிலிருந்து பரமாத்மாவிலிருந்து தானி ஜீவாத்மா தோன்றுகிறது. என்பது புலனாகிறது. ஜீவாத்மா உடல் எடுக்கும் போதுதான் ஜீவன் என்ற பெருமையைப் பெறுகிறது.
எமது தமிழில் 12 எழுத்துக்கள் உயிரெழுத்து 18 எழுத்துக்கள் மெய்யெழுத்துக்கள் இந்த உயிரான உயிர் எழுத்துக்கள் பன்னிரண்டும் மெய்யான (உடம்பைமெய்யென்று சொல்வதுண்டு) 18 எழுத்துக்களுடன் சேர்ந்து உயிர் மெயப் எழுத்துக்களாக உடலும் உயிருமாகி விடுகின்றன. இதே போலவே ஜீவாம்சமான சூரியன் தந்தையாகவும் சரீர மாகிய சந்திரன் தாயாகவும் சூரிய, சந்திரர் உயிர் உடலுக்கு காரண பூதர்களாவர்.
13

Page 11
எனவே சூரியனி, சந்திரன், வியாழனி, வெள்ளி, செவ்வாய், புதனர், சனி என்கினர்ற ஏழு கோள்களும் இறைவனுடைய சரீரத்தின் பல அங்கங்கள், அபயவங்களாக விளங்குகின்றன. ஒவ்வொரு கோளங்களும் பிராண கலையான இறைவன் சக்திகளாக விளங்குகின்றன.
மேலும் கிரகண காலத்தை தவிர்ந்த ஏனைய காலங்களில் நமக்கு தென்படாத ராகு, கேது, மண்டலங்கள் இரண்டையும் கூட்டி கிரகங்கள் ஒன்பது எனக் கூறப்பட்டது. மேற் சொல்லிய நியதியின்படியே ஆண்மா பிறவிஎடுக்கிறது இதையே கோளறு பதிகத்தில்
“ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி பாம்பிரண்டு முடனே' (ராகு,கேது) என அழகாக சொல்லப்பட்டுள்ளது.
எனவேதானி நவக் கிரகங்களால் கட்டுணர்டு உடல் எடுக்கும் ஜீவாத்மாவை அவரவர் நல் வினை, தீவினைக்கமைய உடம்பெடுத்து இப்பூமியின் கண் வாழ்ந்து உடலைவிட்டு ஜீவாத்மா செல்வதையே இறப்பு என்கின்றோம். ஆனால் ஜீவன் அழிவதில்லை உடல் தான் அழிகிறது. உடலை விட்டுச்செல்லும் ஜீவாத்மா பரமாத்மாவுடன் சேர்வதையே சிவனடி சேர்ந்தார் என்கின்றோம். ஆனாலும் அவை ஒரு பிறவித்துன்பம் வேண்டாமென்ற வாழ்துத்தான்
கு. சண்முகரத்தினம் சோதிடர் சங்கானை
 

இனிய நண்பனை இழந்துவிட்டோம்!
«Srgs ar...KS. gS.
அமரர் தரு. பொன்னையா தர்மலரிங்கம் அவர்கள் ஆனைக்கோட்டையை பிறப்பிடமாகவும் கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஓர் அன்பர் இவரை கோண்டாவில் வாசியாக கடந்த பலவருடங்களாக எனக்குத் தெரியும். இவர் மக்களுக்கு தொண்டாற்றுவதில் “மக்கள் சேவையே மகேசன் சேவை”யெனக் கருதி வாழ்ந்த உத்தம புருஷர் அன்னார் மற்றவர்களுடன் பழகும்போது ஓர் அன்பு நிறைந்த இன்சொல், இனிய வார்த்தைகள் மூலம் எல்லாருடைய அன்பையும் பெறக்கூடிய இயற்கையான இயல்புடையவர்.
இவர் எந்தொரு பொதுத் தொண்டையும் ஆரம்பிக்கும் போது “குரு உபதேசம்” பெற்று செய்வது போல என்னிடம் வந்து ஆலோசனையும் ஆசியும் பெறுவது அவருடைய குரு பக்தியை எடுத்துக் காட்டும் பெரும் செயலாகும். அன்னாரது குடும்பத்தில் வேண்டிய நண்பனாக, குருவாக என்னால் இவருடன் பழகிய காலத்தில் அவருடைய மனிதப்பண்பு என்னால் என்றுமே மறக்க முடியாத நினைவலைகளாகிவிட்டன. இறந்துவிடுவோமென்று தெரிந்து கொண்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் இப் பொய்யான வையகத்துள் ஆன்மா என்றுமே அழிவதில்லை. எனவே அவருடைய உடல்தான் அழிந்தது ஆத்மா அழியவில்லை. அன்னாரது இழப்பு ஈடுசெய்யமுடியாதவை. எனவே இழப்பால் துயருறும் மனைவி மக்கள் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு அன்னாரது ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல மகாகணபதிப்பிள்ளையார், காளித்தாயையும் என்னுடன் சேர்ந்து பிராகரிப்பீர்களாக
“இம்மையில் நற்சேவை செய்பவனை மறுமையில் நற்சேவைக்கு அழைப்பது ஆண்டவனுடைய கட்டளையாகும்”
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
இங்ங்ணம் (3.Алай-пайы» சிவழி சாமி, சிறீஸ்கந்தராஜாக்குருக்கள்
சிவாகம கிரியா ஒான வித்தகடும் சோதிபடும்
15

Page 12
நீங்கலுநம் சோதிடம் பார்க்கலாம்
1. வீடுகட்டுவதற்கு வாயிற் பொருத்தம்
පද්මi)
C)
இ)
G)
இடபம், மிதுனம், கர்க்கடகம், ஆகிய ராசியில் ஜனனமானவர் களுக்கு வடக்கு வாயில், கிழக்கு வாயில் வீடும்
சிங்கம், கன்னி, துலாம் ஆகிய ராசியில் ஜனனமானவர்களுக்கு கிழக்கு வாயில், தெற்கு வாயில் வீடும் விருட்சிகம், தனு, மகரம் ஆகிய ராசிகளில் ஜனன மானவர் களுக்கு தெற்கு வாயில், மேற்கு வாயில் விடும் கும்பம், மீனம், மேடம் ஆகிய ராசியில் ஜனனமானவர்களுக்கு மேற்கு வாயில், வடக்கு வாயில் விடும்
(மேற் சொல்லிய விபரப்படி வீடு கட்ட உத்தம பலனாகும்) வீட்டுடைத் தலைவன் தலைவி என்னுமிவர்களுடைய ஜன்மராசிக்கு 5, 10, 11ம் இராசியில் வீடு உத்தமம் 2, 4, 5, 7, 9, ம் ராசியில் வீடு மத்திமம் 1, 6, 5, 12 ம் ராசியில் வீடு பொருந்தாது.
உங்கள் ஜாதகத்தில் செவ்வாய் 1, 2, 7, 8, 12ல் இருக்கிறதா அப்படியாயின், மேடம், கடகம், துலாம், மகரம் மற்றும் விருட்சிகம், சிங்கம் ஆகிய இராசிகளில் இருந்தால் தோஷமில்லை.
3. உங்கள் ஜாதகத்தில் ராகு, கேது 2, 3, 5, 7, 8, 12 ல் இருக்கிறதா
i.
ඡ)
அப்படியாயின்
ராகு அல்லது கேது 2ம் வீட்டில் இருந்தால் குடும்பப் பிரச்சனைகள் மற்றும் கண்டத்திற்கு மேற்பட ககயினங்கள்
ஆ) ராகு அல்லது கேது 5ம் வீட்டிலிருந்தால் சகோதரதோஷம் இ) ராகு, அல்லது கேது 5ம் வீட்டிலிருந்தால் புத்திரதோஷம்
冈》
盟_)
ராகு அல்லது கேது 7ம் வீட்டிலிருந்தால் கலியானக் கரச் சல் காலதாமதம் இழுபறி (பெண்ணானால் குமர்முக்தி குரங்கானபின் திருமணம்) ராகு அல்லது கேது 8ல் இருந்தால் மாங்கலிய தோஷம்
ஊ) ராகு அல்லது கேது 12ல் இருந்தால் தலைவருக்கம்,
ஞானப் போக்கு
உங்கள் ஜாதகத்தில் குரு 7ல் இருக்கிறதா?
<ෙ)
7ல் இருந்தால் குடும்ப வாழ்க்கை பிரச்சனைக்குரியது
ஆ) 12ல் இருந்தால் மறுபிறவியில்லை. மோட்சமுண்டு
16

உங்கள் ஜாதகத்தில் சூரியன், புதன், சுக்கிரன் மூவரும் கடி 1, 4, 8, 12 ஆகிய ஏதாவது வீடுகளில் இருக்கிறார்களா அப்படியானால் உயர் கல்வி நிச்சயமுண்டு ஆனாலும் சனி, செவ்வாய், ராகு, கேது யாராவது நோக்கினாலும் சேர்ந்தாலும் உயர் கல்வி கெடும்
6 திருமணப் பொருத்தம் நிச்சமானல் முதலில் பார்க்க வேண்டிய
பொருத்தங்கள் எவை
அ0 கிரகபாவம் இவை கரும்பம், கனவள், தாயி ஆகிய உம், 7ம் 8ம்
விடுகளின் பாவநிலை அறியப்படவேண்டும்
ஆ) யோனி அல்லது இராசி அதிபதி மிகமுக்கியமாக இருக்க
வேண்டும் இ) எண்சோதிடப்படி - ஒருவர் பிறந்த எண் எடுக்கவேண்டிய பெண்
அல்ல ஆதனுடைய Gresse ൺ 1, 10, 19, 28 4, 5, 14, 23 egs 2,1120,29 7,16,25 பொதுவான என் 5,14,23 இ) 3,12:21,30 369,12,18,21,27,1,10,1928
மற்றும் பொது 5,14,23 环)4。13.22.31 1,10,1928, மற்றும் பொது5,1423 sp.) 5.14,23 எல்லா எண்ணும் பொருந்தும் 9sg) 6, 5,124 3,6,12,1521,24,27 6r) 7,16,25 2, 1,2029 ஏ) 8,17.26 5.1423.1.10.1928
4,13,2,31,மத்திமம் ഉ) 9.18.27 369,12,15, 1821,24,27.30
மற்றும் பொது என் 5,14,23
ஒண்சோதிடப் Uృష్ణాళ్ళు அணிதல்
SRA
பிறந்த எண் இரத்தினம் l, lO, 9, 28, சூரியன் சிவன் Disobeso S2, ll, 2O, Seg, சந்திரன் உமை முத்து 3. 19., 21, 30 வியாழன் பிரமன் புஸ்பராகம் 4、13、翌3、3l pffé5 breas கோமேதகம் ES, 4, 23 புதன் விஷ் பச்சை
6、1G、曼4 சுக்கிரன் இந்திரன் வைரம்
7. 16, 25 கேது சித்திரகுப்தன் வைடுரியம் 8, 7, 26 சனி Luler நீலம்இந்திரநீலம் 9, 18, 27 செவ்வாய் முருகன் UGUSTh
மேற்கூறிய விபரப்படி தெய்வ வழிபாடும் இரத்தினங்கள் அணிவதும், உத்தமபலனாகும். 7
1.

Page 13
હL) கடந்த fil Ċ
அப்பா உங்களுக்கு சுகயினமென யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை வயதிற்கேற்ற வருத்தமென வருந்தா திருந்தோம் கொழும்பில் தான் சிகிச்சை செய்ய வேண்டுமென செய்தி வந்தவுடன் கனடாவிலிருந்து ஓடோடி வந்தேன். அந்தவேளை தம்பி செல்வமென தயவாக அழைத்து என்காதில் சொல்லிய வார்த்தை “தம்பி என்னை பக்குவமாக யாழ்ப்பானத்திற்கு கூட்டிச் செல்” அதுவே நீ எனக்கு செய்யும் முதற்கடமை என்று சொல்லி எங்களை எந்த துன்பமும் படக்கூடாது என்ற பக்குவநிலையை முன்கூட்டியே அறிந்து எங்கள் மேல் பாசத்தைக் கொட்டி வளர்த்து பக்குவமாய் எங்களைவிட்டு பிரிந்துவிட்டீர்களே அப்பா. நீங்கள் வாழ்விலும் துன்பம் தரவில்லை இறப்பிலும் துன்பம் தரவில்லை. உங்களைப் போல் ஒரு தகப்பனாரை எப்பிறப்பில் காண்போம்.
மகன் செல்வராஜன் (கனடா)
அய்யா உங்கள் மரணச் செய்தி கேட்டு மக்களுடன் மனங்கலங்கி கண்ணீரால் தினம்தினம் நனைகின்றேனப்பா. அப்பா நீங்கள்இருந்தாலும் தொட்டுத் துயர் தீர்க்க முடியவில்லையே, கண்ணால் கண்டுகவலை திரவில்லையே அய்பா அம்மாவையும் எங்களையும் எங்கு விட்டுச் சென்றிர்கள் தம்பிதான் கூட்டிச் சென்றானோ? கடவுளே அப்பாவை உன்திருவடி சேர்த்தாயா?
தலராணி (கனடா)
18
 

67மது குடும்பத் தலைவர் சுகக் குறைவுற்றபோது அவரது சுகம் வேண்டி ஒத்தாசை புரிந்தோர்க்கும் அவரது மரணச் செய்தி கேட்டு உடனே ஓடோடி வந்து உதவிகள் பல செய்தவர்க்கும் வாடிநின்ற எம்மைத் தேடிவந்து தேறுதல் கூறியோருக்கும், அன்7ைரின் துயரச் செய்தியைக் கேட்டு தொலைபேசி மூலமும், தந்திகள் மூலமும் அனுதாயச் செய்திகளை அனுப்பிய உறவினர் அன்பர்களுக்கும்
இறுதிக் கிரிகையை உரிய முறையில் பொறுப்பேற்று நடாத்திய பெரியோர்கள், இளைஞர்கள் ஆகியோர்க்கும் மற்றும் பூமாலை அணிவித்தும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும் இறுதிக் கிரிகையில் கலந்து கொண்டு தகனம் செய்யுமிடம் வரை அன்ன7ரது பூதவுடலுடன் கூடி வந்த யாவருக்கும் குறிப்பாக வலி தென்மேற்கு பிரதேசசபை தலைவர், செயலாளர் மற்றும் ஊழியர்களுக்கும், வலிமேற்கு பிரதேசசபை தலைவர், செயலாளர், ஊழியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தேரிவியதுடன் இன்று நடை பெற்ற அன்ன7ரின் ஆத்ம7 சரந்தரி பிரார்த்தனையிலும், மதியபோசனத்தில் கலந்து கொண்ட அrைவருக்கும் மீண்டுமொருமுறை எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
கலட்டிலேன் இங்ங்ணம் கோண்டாவில் மனைவி. மக்கள்.மருமக்கள்
Guyinflóia)666i
19

Page 14
தந்தையார்
பிள்ளைகள்
மனைவி
பிள்ளைகள்
மருமக்கள் :
6) G3sororů
Loudoir
ரஜிந்தன்
மகன் தர்
வம்சாவளி
பொன்னையா
odീഴ്ത്തള இராசம்மா tuaréiéPauth கந்தசாமி 6)xлт6ѓватфот இரத்தினம் மயில்வாகனம் தர்மலிங்கம்
புஸ்பராணி குலராணி ராஜேஸ்வரி சவுந்தரராஜன் சுபாஜினி செல்வராசா toიr65მრof?
கயிலைநாதன் சண்முகரத்தினம் விஜயகுமாரி யோகேஸ்வரன் Gosfuossa
ஹரிமுகன்
பேரப்பிள்ளைகள் : 1) ராஜநந்தனர் ) കcിഖ്
2)
ராஜநந்தினி 4) திவாகரி
ராஜராஜினி தேவகரி ராஜகவீந்தனர் 5) ஜசின் கோகுலன்
ராகுலன்
20


Page 15