கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புஸ்பராணி தர்மலிங்கம் (நினைவு மலர்)

Page 1
யாழ்ப்பாணம் கோண்டாவி வசிப்பிடமாகவும் கொண்ட உ
அமரர் திருமதி புஸ்பரா
ଔରା]] நினைவு குறித்து
2 - O
 

ခြီးကြီးဦးမ္ဟု၊
ர்களின்
nGilgiuil i Liotr IIDGiof

Page 2

G及C紫、宗宗宗宗宗宗祭祭黛安宗宗氟
சிவமயம்
யாழ்ப்பாணம் கோண்பாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும்
GuDUT: திருமதி புஸ்பரானிதர்மலிங்கம் (செல்லம்) அவர்கள் 13.12.2008ல் சிவபதமடைந்த
நினைவுமலர்
2 - O - 29
LJsYLLzLeLLYLLLeLesLLS
凤
N
质狐

Page 3
எங்கள் குடும்பத்தின் குலவிளக்காய் விளங்கி எமது வாழ்க்கைக்கு மெழுகு திரியாக எரிந்து ஒளி வீசி வந்த தியாகச் செம்மலான உத்தமிக்கு அவரது தியாக ஒளி அனைந்தாலும் அவ்வொளியிலே வாழ்ந்த நாம் எமது அன்புக் காணிக்கையாக இம்மலரை சிவபதமடைந்த அன்னாரது ஆத்ம சாந்திக்கும் அன்னாரது உற்றார், உறவினர் \நண்பர்கள் அறிந்து கொள்ளவும்
அவரது பாதார விந்தங்களில்
சமர்ப்பிக்கிறோம்.
மக்கள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்,
 

%
編
豹
Z 缀 A Z 兹
孪 A
%
2
Ά ” 臀繼
獅
το
A
་་་་་་་་་་་་་་་་་་་་་་་
宛 編 A 線 犯 豹
żżżżżżIZZ
8 N
N N
N S
Σ
Σ
Y N N

Page 4

தேவாரம்
அங்கமும் வேதமும் ஒதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்லாய் செங்கயலார்புனற் செல்வமல்கு
சீர்கொள்செங்காட்பங்குடியதனுள் கல்குல் விளங்கெரியேந்தியாடுங் கணபதியீக்சரங்காமுறவே.
திருவாசகம்
பால் நினைந்துட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்துநீபாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்தமாய தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத்தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே.

Page 5
திருவிசைப்பா
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை
கரையிலாக் கருணை மாகடலை மற்றவரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ்சிவனைத் திருவீழிமிழலை வீற்றிருந்த கொற்றவன்றன்னைக் கண்டுகண்டுள்ளங்
குளிரவென்கண் குளிர்ந்தனவே.
திருப்பல்லாண்டு
சீருந்திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவாருலகில் ஊரும் உலகும் கழற உழறி
உமை மணவாளனுககாட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே.
பெரியபுராணம்
ஐந்துபேர் அறிவும் கண்களே கொள்ள
அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணம்ஒரு மூன்றும்
திருந்துசாத்துவிகமே ஆக இந்துவாழ் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்தபேர் இன்ப வெள்ளத்துள்திளைத்து மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
 

திருப்புகழ்
கைத்தல நிறைகனியப்பமோடவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக் கற்றிடும் அடியவர் புத்தியிலுறைபவ
கற்பக மெனவினை கடிதேகும் மத்துமுமதியமும் வைத்திடும் அரன்மகன்
மேற்பொருதிரள்புய மதயானை மத்தள வயிறனை உத்தமிபுதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே முத்தமிழ் அடைவினைமுற்படு கிரிதனில்
முற்பட எழுதிய முதல்வோனே முப்புரம் எரிசெய்த அச்சிவனுறைரதம்
அச்சது பொடிசெய்த அதிதீரா அத்துயரதுகொடு சுப்பிரமணிபடும்
அப்புன மதனிடை இபமாகி அக்குறமகளுடன் அச்சிறுமுருகனை
அக்கண மனமருள் பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறைய்ரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க நா ो o o ஓங்க b G3 6 O மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
நிருச்சிற்றம்பலம்
LLLLLLLL000L LLLLLLLLMTLMLMLTkkTkeeL

Page 6
SL äомошü
அமரர் திருமதி புஸ்பராணி தர்மலிங்கம் (செல்லம்) அவர்களின்
வாழ்க்கை வரலாறு
இந்து சமுத்திரத்தின் முத்தாக விளங்கும் புராண இதிகாசங்கள் பெருமை யுடன் எடுத்தியம்பிய இலங்காபுரி என்னும் அழகுறு தீவாம் ஈழத் திருநாட்டின் வரைபடச் சான்றாகத் தலையென விளங்கும் வடதிசையாம் யாழ்ப்பாணம் என்னும் அழகுறுநகரின்"கோ" என்ற சொல்லுக்கு அரசனென்றும், பசு என்றும் கோடிட்டுக் காட்டும் முதன்மை உச்சரிப்பான சொல்வளம் பெற்ற கோண்டாவில் என்னும் அழகுறு சிற்றுாரில் நிலவளமும், நீர் வளமும் மட்டுமடல்ல, கலை வளமும், கல்விக் கூடங்களும், கற்றவர் பலரையும், கல்வியில் சிறந்த கனதனவான்களையும் உழுதுண்டுவாழும்உழவர்பெருமக்களையும், ஆலயம் தோறும் வேதமோதிடும் வேதியர்பலரையும்தந்தும்,தந்துகொண்டிருக்கும்கலட்டி என்னும் குறிச்சியில் வேளாண்குலத்தோன்றலாய்உழுதுண்டும்உணவளித்தும் உழைப்பால் உயர்ந்த உயர்குல சின்னத்தம்பி இராசம்மா தம்பதியினர்க்கு அன்று 11.08.1934ல்நான்காவது புத்திரியாய் அமரர் புஸ்பராணி அவதரித்தார்.
இவருடன் ஓர் உன்றில் அவதரித்த ஒருடல் தோன்றலாக மயில்வாகனம், சிவஞானரத்தினம் (சின்னராசா), சந்திரசேகரம் (தேவர்) குலசிங்கம், வன்னியசிங்கம், பரிமளகாந்தி (பவளமி, சரஸ்வதி, லீலாவதி ஆகியோராவார்.
அன்னார் பெற்றோராலும் உடன்பிறப்புக்களாலும் அன்பு, பாசம் என்ற அரவணைப்புடன் வளர்ந்துவரும் காலத்தில் ஆரம்பக் கல்வியைக் கோண்டாவில் இந்துமகாவித்தியாலயத்தில்கற்றுபின்நடுநிலைக்கல்வியுடன் கல்வியை முடித்தார். பின் மனப்பருவம் எய்திய அன்னாருக்குப் பெற்றோர் திருமணம்செய்யமுற்பட்டுப்பொருத்தமானவரன்ஒன்றைத்தேடியாழ்ப்பாணம் என்னும் பெரு நகரின் மேற்கே அமைந்த அறம்பல புரியும் அன்புடை மக்களும் மகிழ்ச்சியாய் வாழும் ஐங்கரன் நாமத்தை அழகாகச் சொல்லும் ஆனைக்கோட்டையென்ற அழகுறு பதியில் பொன்னையாவும் அவர் துணைவியாரும் செய்துகொண்ட அருந்தவப் பயனால் இராசம்மா, பாக்கியம்,
 

கந்தசாமி, இரத்தினம், மயில்வாகனம் என்ற அறுவரின் அருமைத் தம்பியாம் தர்மலிங்கம் தபால் திணைக்கள உத்தியோகத்தர், மானிப்பாய்) என்பவரை மணமகனாகப்பெற்றோர்ஏற்றுஅன்னாருக்கு 18வதுவயதில்திருமணம்செய்து
திருமண பந்தத்தால் தர்மலிங்கம் என்பவரைத் துணைவனாக ஏற்று இல்லறமென்ற நல்லற வாழ்வில் இனிது வாழ்க்கையில் மூத்த பிள்ளையாய், குலவிளக்காய்பெற்றகுலராணியொடு இராஜேஸ்வரி, சவுந்தராஜன்,சுபாஜினி, செல்வராஜா, மாலினி என அறுவரைப் பெற்று ஆனந்தமாய் வாழ்ந்து பிள்ளைகள்கல்விக்குக்கருத்தாக இருந்தும்,கடமைகள்பலசெய்தும்வாழ்நாளை “செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல்” என்ற முதுமொழிக்கமைய உற்றார் உறவினர்க்குத் தன்னாலான உதவிகள் பல செய்து வறுமையில் செம்மையாக வசதிபடைத்தவர்போல வாழ்ந்துவந்த பெருந்தகையாவார்.
"மேலும் என்கடண் பணி செய்துகிடப்பதே" என்ற கடமை உணர்வுடன் பிள்ளைகள் ர்க்கும்தி னகயி தன், சண்முகரத்தினம், யோகேஸ்வரன், விஜயகுமாரி,றோமிள,ஹரிமுகன் ஆகிய மருமக்களைப் பெற்றும் அவர்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் கண்டும் பரவசமடைந்தார். அன்னாரின் சந்தோஷ வாழ்க்கைக்கு மேலும் மெருகூட்டியது போல கோண்டாவில் காளி அம்பிகை, விநாயகப் பெருமான் அருளால் பேரப்பிள்ளைகளாக ராஜநந்தன், ராஜநந்தினி, ராஜராஜினி, ராஜசுவீந்தன், கோகுலன், ராகுலன்,சபிலா,திபாகரி, தேவகரி, ஜசின், டினேஸ், டயான், ரஜிந்தன் ஆகிய பேரப்பிள்ளைகளைக்கண்ணாரக்கண்டும், தூக்கிவளர்த்தும், கொஞ்சிக் குலாவியும், பிறவி எடுத்ததன் பெருமையைப் பெற்றார்.
மேலும் தனது வாழ்நாளில் கடமைகள் பல முடித்து கவலையற்றி ருந்தவேளை , அன்று 1991ம் ஆண்டு ஐப்பசி மாதம் இதயமே துடிக்க மறுத்த இடியேறு கேட்ட நாகம்போல ஜேர்மன் நாட்டிலிருந்து செய்தியொன்று வந்தது அச்செய்தி தான் என்னே? அன்னாரின் மூத்த ஆண்மகன் சவுந்தரராஜனும், அவர் மனைவி விஜயகுமாரியும், ரேப்பிள்ளையான சபிலாவும் மோட்டார் காரில் சுவிஸ் நாட்டிலுள்ள மூத்த மகளாம் குலராணியிடம் சென்றபோது ஜேர்மன், சுவிஸ் எல்லையில் கனரக வாகனமாக வந்த காலன் மூவரையும் கவர்ந்த பெருந்துயர் செய்தியாகும். அந்த நிகழ்வால் துன்பத்தின் நிழலில், துயரத்தின் வடிவமாகிநலிவுற்ற உடலாகிநடைப்பிணமானார்.
LLLLLLLL00L LLLLLL Tk LkLkLk LLL

Page 7
இந்த நிலையில் பெருந்துயர் நடந்து இரு ஆண்டுகள் கடந்த நிலையில் கனடாவிலுள்ளமூத்தமகள்குலராணியையும், கடைசிமகன்செல்வராசாவையும் காணவேண்டுமென்ற அவாவினால் அவர்களிடம் சென்று சிறிதுகாலம் இருந்துவிட்டு மீண்டும் தனது பிறப்பிடமான யாழ் கோண்டாவிலை அடைந்து தனது கடைசி மகளான மாலினி குடும்பத்துடன் வாழ்ந்துவரும் நாளில் கடந்த காலத்தில் தனது மூத்தமகன், மருமகள், பேரப்பிள்ளை மூவரையும் ஒரே நேரத்தில் விபத்தில் பறிகொடுத்த நிகழ்வு இவரது மனதைச் சதா துன்பத்தில் ஆழ்த்திய அந்தநிகழ்வுநடந்தநாளிலிருந்துநன்மை, தீமைகளில் பங்குபற்றாத மனச்சோர்வு இவரது உடல்நிலையை நாள் வீதம் பாதிப்படையச் செய்தது. இந்தநிலையில்கடந்த1-5-2001ல் கணவனையும் இழந்துவிட்டார். ஏற்கனவே ஏற்பட்ட துன்ப நிகழ்வுடன் கணவனுடைய பிரிவும் மேலும் இவரை நோய் வாய்ப்பட்டு நலிவுறச் செய்தது.
இதனால் சிலகாலம் சங்கானையிலுள்ள தனது இரண்டாவது மகள் ராஜேஸ்வரியுடன்சீவித்துவரும்போதுகடந்த 22.11.2008இல் அதிகாலையாரோ தன்னை அழைப்பதுபோல ஒரு நிஜமில்லா பிரமையால் படுக்கையிலிருந்து அதிகாலை எழுந்து நடக்கமுற்பட்டு, விழுந்து காலில் சுகயினமுற்று, அதனால் 22.11.08ல் யாழ் அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, 26.12.2008 இலிருந்து கோண்டாவிலுள்ள தனது வீட்டில் வைத்திய ஓய்வு பெற்று மீண்டும் 13.12.08ல் யாழ் வைத்தியசாலையில் வைத்தியர்களால் உடல்நிலை பரிசோதிக்கப்பட்டு திருப்தியாகவும் நல்லநிலையிலும் இருப்பதால் வீடு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் 13.12.2008 அன்றே பிற்பகல் 6 மணியளவில் கோண்டாவிலில் உள்ள சொந்த வீட்டில் திடீரென இதயப் பலவீனம் ஏற்பட்டு இவ்வுலகை விட்டு கண்களை மூடிவிட்டார்.
இவருடைய இறப்பிற்கு காரணம் சொல்லமுடியாத நிலை அவருடைய செயற்பாடுகளிலிருந்து எள்ளளவும் சந்தேகத்தைத் தராத நிலை இருந்தாலும், இரவல்தந்தவன் கேட்கின்றான்; அதை இல்லையென்றால்விடுவானோ என்ற நியதியின் செயற்பாடே இவரது வாழ்க்கை வரலாறின் முடிவாகும்.
 

துயரச் செய்திகேட்டு துடித்தவர்களில் சிலர்:
ി. ിങ്ങgങ്ങ് (മ്) - ബി
13.12.2008ல் பிப 4 மணிக்கும் 5 மணிக்குமிடையில் தொலைபேசியில் என்னுடன் பல நிமிட நேரம் உரையாடிய பின் அடுத்து ஒருமணிநேரம் கழித்து உங்களின் பிரிவை என்னால் நம்பமுடியவில்லை. ஒரு பாக்டரை அழைத்து மாமியின் உடல்நிலையைப் பரிசோதியுங்கள் என்று பதைபத்ைது சரியான பதிலை எதிர்பார்த்த எனக்கு மீண்டும் வந்த செய்தி இதயத்தை ஒருமுறை உறைய வைத்துவிட்டது.
பலகாலமாக மாமியின் குரலைத் தொலைபேசி மூலம் கேட்டுக் கேட்டு அவரது முன்நிலையில் நின்று கதைப்பதுபோல உணர்வு அவருடைய உடல்நிலை பற்றியோ அல்லது உருவம் பற்றியோ எனக்குத் தெரியாது. எனது சிந்தனைப்படி அவர் பேச்சும் செயலும் அவருக்கு வயது 74 ஆகிவிட்டதைத் தரவில்லை. பொறுமையின் உருவமாகிபொறுப்புடன் வாழ்ந்துகாட்டிய அவரை மாமியென்றுசொல்வதைவிடதாய்க்குத்தாயெனக்கூறவேண்டும்.உங்கள்பிரிவு என்னையும், எங்கள் குடும்பத்தையும் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டதம்மா. உங்கள் ஆத்மாசாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப்பிரார்த்திக்கிறேன்.
மகள் திருமதி கயிலைநாதன் தவரானரி (கனடா)
அம்மாஉங்கள்பிரிவை13.12.2008ல்பிற்பகல் 6 மணிக்குக்கேட்டபோது இங்குஅதிகாலை)என்னால்நம்பமுடியவில்லை. கனடாவிற்குவந்துஎன்னுடன் கூட இருந்து எனது பிள்ளைகளுடன் கொஞ்சிக்குலாவி இருந்த அந்த நினைவுகள் என் நெஞ்சில் நின்று இன்றும் அகலவில்லை.
அம்மா பல மைல் தூரத்துக்கப்பால் நான் இருந்தும் என் அம்மாவின் சிறகுக்குள்ளே சீவிப்பது போன்றே என் உணர்வுகள் இருந்ததம்மா. தம்பியையும், அப்பாவையும் இழந்த எங்களுக்கு அம்மா இருக்கிறா என்ற ஆறுதலும்போய்விட்டதம்மா.எனதுவளர்ச்சியைணனதுகுடும்பஉயர்நிலையைக் கண்டு பெருமைப்பட்டீர்கள். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற எனது
202009 AAAhhhhhhhheaC9) šeš, a šiša

Page 8
பிள்ளைகள் கனடாவிலே பட்டப்படிப்புக்களை முடித்து பெரும் உத்தியோகங்கள் பெற்றுபெருமையுடன் வாழும் இந்நாளில் எனது பிள்ளைகளின்மங்களகரமான காரியங்களுஞ்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு எங்களைவிட்டுப் போய்விட்டீர்களே. இப்பிறவியல்ல, இன்னும் ஏழேழு பிறவி எடுத்தாலும் உங்களைப்போலத்தாய்
foLiesLDIT 9LibLDril
அம்மா இறந்தும் இறவாமல் எங்களுடன் இரண்டறக் கலந்து நிற்கும் அம்மாவே இறந்த பின்பும் உடலைத் தொட்டு அம்மா என்று கதறியழ என் கண்ணிரால் உங்களைக் குளிப்பாட்ட முடியாத காலத்தால் கட்டுணர்டு கதறுகிறேன் அம்மா. உங்கள் ஆத்மா மீண்டும் என் குடும்பத்தில் அவதரித்து அதைப் பேரப்பிள்ளையாகநான் எடுத்துமுத்தமிட ஆசி கூறம்மா
LDLDIGG BigrTLńsom esGUILT
மாமி என்னுடன் கனடாவில் சிலகாலம் கூட இருந்து வாழ்ந்த வாழ்க்கை என்னால்மறக்கமுடியாது.நீங்கள் இறந்துவிட்டீர்கள்என்ற செய்திகேட்டுஎனது குடும்பமே துன்பத்தில் துவண்டுவிட்டது.
எனது கணவன்தான் உங்கள் கொள்ளிக்குரியவரென நீங்கள் சொல்லிவைத்தசெயலை என்னால் நிறைவேற்றுவேனோ எனநினைத்துஏங்கி நின்றேன். ஆனாலும் நீங்கள் புண்ணியம் செய்த ஆத்மா என்பதை எனது கணவன் இலங்கைக்குத் தற்போது வந்து திரும்பமுடியாத கழ்நிலையிலும் கொள்ளிக்கடன் நிறைவேற்றியிருப்பது எல்லாம்வல்ல இறைவனுடைய செயலாகும். மேலும் உங்கள் இறப்பால் துன்பத்திலுள்ள எமக்கு உங்கள் ஆசி எண்றென்றும் வாழ்த்துரையாக அமையும் எனக்கூறி உங்களுடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
്വിയേണ്
S. ஜசின் (பேரன்) கனடா
அப்பம்மா என்னை சிறுவயதில் கனடாவில் தூக்கி வளர்த்து கொஞ்சிக் குலாவிய நினைவுகள் மறக்கமுடியாதவை. உங்கள் இழப்பு எனது அப்பா,
isolaeoso
 

அம்மாவைவிட இருமடங்கு பெரியது.காரணம் கனடாவில் எங்களுடன்நீங்கள் இருந்து ஊட்டிய பாசம் அளவிடமுடியாதவை. எங்கள் அப்பம்மா எங்களுடன் கூட இருப்பதாகவே உணர்கின்றேன். எனவே இறந்தும் இறக்காத அப்பம்மா உங்கள் நல்லாசிஎன்னை என்றும் உயர்நிலைக்கு உயர்த்தும்.
S. கோகுலன் (பேரன்)- (லண்டன்)
அம்மம்மா இறந்துவிட்டார் என்ற செய்திகேட்டு என்னால் நம்பமுடியவில்லை. நான் உயர்கல்வியை லண்டனில் படிக்கவேண்டுமென்ற உங்கள் ஆசையை நிறைவேற்ற அன்று நீங்கள் எனக்குத்தந்த ஊக்கமும், உதவியும் உயர்கல்விக்கு வித்திட்டது மட்டுமல்ல, உங்கள் ஆசையை நிறைவேற்றும்நாளில் அவற்றைக்கண்டுசந்தோஷப்படுவீர்கள்என எண்ணிய எனது எண்ணம் காலத்தால் கட்டுண்ட செயலாகிவிட்டது.
அம்மம்மா உங்கள் எண்ணம் நிறைவேறி, அதில் பரவசப்படவேண்டிய நீங்கள்எல்லோரையும் விட்டுப்பிரிந்துவிட்டதுஏனோ நீங்கள்ளங் "GB" பிரியமாட்டீர்கள். உங்கள் ஆசிளங்களை என்றும் வாழ்த்தும். உங்கள் ஆத்மா எங்கள் குடும்பத்தில் மறுபிறவியாகி உதிக்கவேண்டுமென எல்லாம்வல்ல
னை வேண்டுகின்றேன்.
பேரப்பிள்ளைகள் குண்டர் ராஜநந்தன், ராஜநந்தினி, ராஜனி, ராஜசுவிந்தன்
அம்மம்மா அன்று கனடாவில் எங்களுடன் கூட இருந்து குதூகலித்து வாழ்ந்த நினைவுகள் எங்கள் மனதைவிட்டு அகலவில்லை. நீங்கள் இறந்துவிட்டீர்கள்என்றசெய்திகேட்டுஅதிர்ச்சி ந்தோம்.அம்மம்மாநீங்கள் என்றென்றும் எங்களுடன் இருப்பதாக எண்ணுகின்றோம். உங்களது ஆத்மா எங்களுக்கு நல்லாசி கூறி வாழ்த்தவும் நற்பேறு பெறவும் எல்லாம்வல்ல
ങ്ങ ப்பிரார்த்திக்கிறோம்.
Guggin டினேஸ், டயான் (மலேசியா)
ம்மம்மா நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்ற செய்தியைக் கேட்டு நாங்கள்
துடியாய்த் துடித்தோம். எங்கள் பிரிவே உங்களை வாட்டியது. நாங்கள்

Page 9
O விட்டுவிலத்தியநாள்தொட்டுளங்களது சிந் யேஉங்களது உடல் நலிவிற்குக் காரணமென அறிந்தோம். அம்மம்மா அடிக்கடி எங்களைக் கனவிலே கண்டு எங்கள் நலனுக்காக வாதாடுவதும் எங்கள் எண்ணத்தையே மனதிற்கொண்டு இறப்பதற்கு சற்றுமுன்உங்களை ஆஸ்பத்திரிக்குக்கொண்டு செல்வதற்கு நாம் இருவரும் வருவோமென எங்கள் அம்மாவிடம் கூறிவிட்டு எங்கள் வரவையே எதிர்பார்த்து பின் கண்களையே மூடிவிட்டீர்கள் அம்மம்மா.
எங்களை "கண்களை இமை காப்பதுபோல” காத்து வந்தீர்கள். இப்போ எங்களைவிட்டு பிரிந்துவீட்டீர்கள்.
உங்கள் உடலைத் தொட்டு அழுது துன்பம் நீக்கமுடியாது தவிக்கிறோம். அம்மம்மா நீங்கள் இறந்துவிட்டாலும் உங்கள் ஆசி எங்களை வாழ்த்தும். உங்கள் பிரிவால் ஏங்கி நிற்கும் எமக்கு உங்கள் ஆத்மா சாந்திபெற எல்லாம்வல்ல காளி அம்பிகையை வேண்டுகின்றோம்.
குலசிங்கம் (அப்பர்) சகோதரன் - கனடா
அக்கா நீங்கள் இறந்த செய்தி கேட்டு மீளாத்துயரில் நானும் எனது குடும்பமும் மூழ்கிவிட்டோம். அலைகடலுக்கு அப்பால் அக்கா நீங்கள் இருந்தாலும் அருகில் இருப்பதுபோல எங்களுக்கு அடிக்கடி தொலைபேசியில் கதைப்பீர்கள். அக்கா நீங்கள் சுகயினமுற்று இருந்தாலும் எங்கள் நலனையே அடிக்கடி கேட்பீர்கள்.
அக்கா உங்கள் தொப்பூள்கொடி உறவு. "தானாவிட்டாலும் தசையாடும்” என்ற பாசப் பிணைப்பிலிருந்து இவ்வுகை விட்டுச் சென்ற உடன்பிறப்புக்கள் ஐவருடன் ஆறாக ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டுச் சென்ற அக்கா எங்கள் குடும்பத்தின் பொறுமையின் சின்னமாய் நின்று சகோதர பாசத்தை ஊட்டி வளர்த்த அக்காவே நீஇறக்கவில்லை. எங்களுடன் கூட இருக்கிறாய் அக்கா. உனது ஆசிஎன்றென்றும் எம்மை வாழ்த்தும்.
202009
 
 

பெற்றோரின் உடலுக்கு ஆண்மகன் கொள்ளிவைத்தால் பெற்றோரின் ஆத்மா சாந்தி அடையுமா?
பிறந்தது மண்மேல் இறப்பதற்கண்றே நற்பேசிடும் நூல் என்ற தத்துவ கருத்திற்கமைய இப்பூவுலகிலே அவதரித்த சகல ஜீவராசிகளும் இப்பூமியிலே பிறந்து இறப்பதென்பது இயற்கை நியதியாகும். இத்தகைய நியதிகள் ஒரு புறமிருக்க இந்துக்களால் தொன்றுதொட்டுவந்த பாரம்பரிய தேசவழமைச் செயற்பாடே இறந்தவருடைய உடலுக்குத்தீமூட்டும் செயலே"கொள்ளிவைத்தல்” என்பதாகும். இத்தகைய கொள்ளிவைத்தல் என்பன இறந்தவருடைய ஆண்மக்களுக்கே உரித்தான செயலாக நம்முன்னோரால் முன்மொழியப்பட்ட விடயமாகும்.
ஆண்டாண்டுதோறும் தகப்பானர் இறந்துவிட்டால் மூத்தமகன் கொள்ளிக்குரியவரென்றும் தாயார் இறந்துவிட்டால் இளையமகன் கொள்ளிக்குரியவரென்றும் தேசவழமையாகப் பேணப்பட்டுவந்த செயலாக இருந்தாலும், இதற்கு ஆதாரமான சான்றுகளை இந்துக்கள் இதுவரை வைத்ததாக எந்த நூலும் எடுத்தியம்பவில்லை.
ஆனாலும் புராண இதிகாலசங்களில் கூறப்பட்ட விடயங்கள் மேலே சொல்லப்பட்ட கூற்ற்ை உறுதிப்படுத்துவதாக எண்ணத் தோன்றுகின்றது. அதாவது கைகேயின் சூழ்ச்சியால் இராமன் சீதை லட்சுமணனுடன் கானகம் சென்ற பின்பு அயோத்தி அரசனான தசரதன் இறந்துவிட அவரது இறுதிக் கிரியைகளைப் பரதனே செய்துமுடித்த வரலாறை இராமாயண இதிக்ா சத்திலிருந்து அறியக்கூடியதாக இருக்கின்றது. இதேபோல சிவகுமாரனாகிய முருகப் பெருமானும் அவுணர்குலத்து அரசனான சூரனுக்கும் போர் நடைபெற்றபோது கரனுடைய பிள்ளைகள் நூற்றி ஒருவரில் நூறுபேர் இறந்துவிட்டனர்.
ஆனால் கடைசிமகனான இரணியன் பரம்பொருளாகிய சிவனுடைய குமாரனாகிய முருகனிடம்போர்செய்தால்தான் இறந்துவிடுவதுதிண்ணம்என எண்ணிஅப்படித்தானும் இறந்துவிட்டால் இறுதிப்போரில் இறக்கப்போகும்தன் தந்தையான கரனுக்கு இறந்தபின் உத்தரக் கிரியைகளைச் செய்ய யாருளர். அப்படிச் செய்ய யாருமில்லாத அனாதையாக எனது தந்தையாருடைய உடல்

Page 10
அன்னியரால் தகனம் செய்யப்பட்டால் அவருடைய தவத்தின் பெருமையும் சிவனிடம் பெற்ற வரமும் என்னவாகுமென ஏங்கித்தவித்துப் போர்க்களத்தை விட்டுத் தன்னுயிரைப் பாதுகாக்கும் பொருட்டு சமுத்திரத்திலே ஒழிந்திருந்து விட்டான். பின் முருகப்பெருமானுடன்நடந்தகடும்போரிலேதந்தையாகிய கரன் இறந்துவிட சமுத்திரத்திலிருந்து வெளியே வந்த இரணியன் போரிலே இறந்த தன் தந்தையாகிய கரனின் உடலைப் பார்த்து தந்தையே உனது கட்டளைப்படி முருகனதுதேவப்படைகளுடன்போராடியநான் உன்னுடைய மரணம்நிச்சயம் நடக்குமெனத்தெரிந்துகொண்டுநீஇறந்தபின்உனதுஉடலை"உத்தரக்கிரியை” செய்துஉனது பாவத்தைத்துடைக்க என்னைத்தவிரயாரும் இருக்கமுடியாதென நினைத்துசலத்திலே ஒழிந்திருந்தேன். என்னை மன்னித்துவிடு என ஒலமிட்டு அழுது, புலம்பிபின்தனது தந்தையாகியகரனுடையஉடலையும், சூரன் இறந்த செய்தியைக் கேட்ட உடன் தன் உயிரையே விட்ட பட்டத்து தேவியான பதுமகோமளையாகிய தாயாருடைய உடலையும், ஏனைய தாயார்களுடைய உடலையும் தனது சகோதரர்களுடைய உடலையும் சுக்கிலாச்சாரியாருடைய அறிவுறுத்தலுக்கமையஉத்தரக்கிரிகைகளைவிதிப்படிசெய்து துன்பத்திற்கு ஒரு வித்தாகுமெனச் செய்துமுடித்தான். இந்தநிலையிலிருந்துதாயோ, தந்தையோ இறந்தபின் ஆண்மகன் இறுதிக் கிரியையை செய்யவேண்டுமென்ற செயற்பாடும் உணர்த்தப்படுகின்றது.
இலங்கை போன்ற நாடுகளிலுள்ள பெற்றோருடைய இறப்பில் இன்றைய சூழ்நிலையில் வெளிநாடுகளிலிருந்து ஆண்மக்கள் வந்து கொள்ளிவைத்தல் என்ற"உத்தரக்கிரிகைள்”செய்வது இறந்தவருடைய ஆத்மாவின் ஈடேற்றத்திற்கு மரபுமுறைதிருப்தியாகும்.
மேலும் பரதேசியாய் முற்றும் துறந்து வாழ்ந்த பட்டினத்தார் கூட தாயின் உடலுக்குத்தீமூட்டியபின்பே பற்றற்றநிலைக்கு வந்துள்ளார் என பட்டினத்தார் வரலாறு கூறுகிறது.
எனவே ஆண்மகன் கொள்ளி வைத்தல் ஆத்மாவின் சாந்திக்குச் சான்று பகரும் செயலாகும். எனவே இந்துக்களின் பாரம்பரியம் தொடரட்டும்.
கு. சண்முகரத்தினம் J.P சோதிடர், ങ്കങ്ങങ്ങ.
202009
Rš883:
 
 
 
 

அன்பான தாயை நாம் எப்பிறப்பில் காண்பது
கடந்த13.12.2008ல் மாலைப்பொழுதுஅமராகிவிட்டதிருமதிபுஸ்பராணி தர்மலிங்கம் என்பவர் கோண்பாவில் மேற்கு விநாயகர், காளி அம்பிகையைக் குலதெய்வமாக வணங்கும் குடும்பத்தில் இறை அன்பும், தாய் உள்ளமும் கொண்ட பெருமைக்குரிய அம்மையாராவார்.
இவரையும், இவர் குடும்பத்தவரையும் நீண்டநாட்களாக நான் அறிவேன். இவரது இயல்பான குணங்களில் விருந்தோம்பல், ஆலயத் தொண்டு, இறைபக்தி என்பன இயற்கையான நற்குணங்களாகும்.
இவர்கோண்பாவில்கலட்டிஎன்னும் குறிச்சியில் வசித்துவரும்காலங்களில் அவர்களது குடும்பத்தில் நல்லது, கெட்டதுபோன்றநிகழ்வுகளில் நான் கலந்து கொள்வது வழக்கம். இந்த வகையில் அன்னாரது புதல்வன் ஒருவர் வெளி நாட்டில்தன் மனைவி, மகளுடன் விபத்தில் இறந்த செய்தியையும், அதன்பின் அவருடைய கணவனின் இறப்பும் இவரது துயரத்தை அதிகப்படுத்தியிருந்தும் எதையும்தாங்கும் இதயம்படைத்தவர்போல இறக்கும்வரைதனதுகுடும்பத்தின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர் மட்டுமல்ல, ஆண்டவனுக்குச் செய்யக்கூடிய
பெருந்தகையாவார். இத்தகைய பெருமைக்குரிய அம்மையாரை ஆண்டுகள் ஆயிரம் சென்றாலும் மறக்கமுடியாத தாயாவார். தாய்ப்பாசம் விலைமதிக்க முடியாதவை. "சீர்கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் ஏற்றுநடப்பவள்தாயே.
எனவே அன்னாரது ஆத்மா பிறவித்துன்பத்திலிருந்து விடுபட்டு பேரின்ப
வாழ்க்கையான சிவபதம் அடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டு
கிண்றேன்.
சிவறிசாமி சிறீளம்கந்தராஜக் தருக்கள்
சமாதான நீதவானும்,
சிவாகம கிரியா ஞான வித்தகரும்,
சோதிட விற்பன்னரும்,
L0LLL00LLLL LLLLLLLLkLLk TkLkTTLkkLLLLLL LL

Page 11
இருக்க இடம் தந்து இல்லறமென்ற நல்லறம் செய்த இனிய தாயை இனி எப்போ காண்போம்
செல்லக்காஎன்றும், அம்மம்மாவென்றும் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை 13-12-2008 மாலை ஆறுமணிக்கு மேல் வரக்கூடாதென்ற கட்டளையைப் பிறப்பித்து அம்மா நீங்கள் போய்விட்டீர்கள். ஆனால் எங்கள் கண்முன்னே காட்சியாய் கணம், கணம் தோன்றும் நியமில்லாத் தோற்றத்தை நாம் கண்டு “செல்லக்கா” என“ஓ.” எனக் கதறியழ ஒருமுறை போதாதம்மா!
கடல்வழி வருவோரைக் கைகாட்டி அழைக்கும் காங்கேசன்துறை வெளிச்சவீட்டின் ஒளிக்கீற்றின் நிலவளமும், நீர்வளமும் ஒருங்கே அமைந்து சீரும்சிறப்புடனும்தையிட்டிஎன்னும்கிராமத்தில்சீமானாய்வாழ்ந்துவந்தோரை வாவென்றழைத்து விருந்தோம்பி ஏணியாய் நின்று ஏற்றிவிட்டோம். பல குடும்பத்தைஅன்றைய அந்தப்பசுமையான வாழ்க்கையைப்பொறுக்கமுடியாத இறைவன் 1991ம் ஆண்டு இடம்பெயரச்செய்துசொத்துசுகங்கள், மாடு, மனை, உறவினர் என எல்லாவற்றையும் இழந்து எங்கு செல்கிறோம் என எமக்கே தெரியாதநிலையில் பொன்னையாதர்மலிங்கம் என்பவர்கரம் கொடுக்க அவர் மனைவி அமரர் புஸ்பராணி செல்லக்கர்) தாங்கி அணைக்க நானும் எனது கணவரும், எனது சிறியதாயும், சின்னையாவும் குடிகொண்டோம் அன்னாரது சின்னமகள் தந்த சிறு வீட்டில்,
1991ம் ஆண்டிலிருந்து ஆண்டுபல சென்றாலும் ஒருவளவில் இரு வீட்டுக் குடும்பமும் கூட்டுக்குடும்பமாகிக்குதூகலித்தோம். எங்கள் குடும்பஉறவுநிலை செல்லக்கா குடும்பத்துடன் முற்பிறப்பின் தொடரென எனது சிறிய தாயார் அடிக்கடி சொல்லுவார்.
செல்லக்காஉங்கள் கணவர்தர்மலிங்கம், அவர்தர்மத்தின்உருவம். அவர் தபால் திணைக்களத்திலே தொழில் பார்த்தார். அதேபோலவே எனது சிறிய தாயின் கணவரும் தபால் திணைக்களத்திலே தொழில் பார்த்தார். இருவரும் மரணத்தில் மனைவிக்கு முந்தியவர்கள். ஒரு வீட்டில் இப்படி ஒற்றுமையால் புரியாத உறவாகிபுரிய வைத்த பிறவித் தொடர். எனது சிறியதாய் இறந்துவிட்ட செய்தியால் துவண்டுவிட்ட நீங்கள் சங்கானையிலிருந்து வந்து எனது சிறிய தாயின் பூதவுடலைப் பார்த்து சொன்ன வார்த்தை "இணைபிரியாத சகோதரிகளாய் இருந்தோம். இப்போ எனக்கு முந்தி விட்டீரே" என இந்த
202009
 
 
 
 

வார்த்தை எங்கள் உள்ளத்தைத் தொட்டது மட்டுமல்ல, ஒரே மாதத்தில் மரணத்தால் ஒன்று பட்டீர்களே.
அகால மரணச் செய்தி கேட்டு உங்கள் துன்பத்தை எங்கள் துன்பமாகித்
பட்போம். ஆனாலும் இப்போ உங்கள் இழப்பு எங்களுக்கு ஆறுதல் சொல்ல யாருமில்லையே எனஏங்கிநிற்கின்றோம்.
தாயே நீ சாந்தி அடைவாய் உன் ஆத்மா எங்களை என்றென்றும் வாழ்த்தும்.
ஓம் சாந்திசாந்திசாந்தி
LDLRGnaiuridiidJef (slagfigYU) கிளி தகம்பம்
உலகம் உங்களை விரும்ப
* பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் புன்னகை உதிர்க்கத்தவறாதீர்கள்.
தகுதி இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாராட்டுதலை தவிர்க்காதீர்கள். * உண்மையானாலும், பொய்யானாலும் முதலில்நீங்களகளதையும் வெளி
யிடாதீர்கள். * முடிந்தாலும், முடியாவிட்டாலும் உதவமாட்டேன் எனச்சொல்லாதீர்கள். * விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் வாய்நிறைய எவரையும் வரவேற்றுக்
கொள்ளுங்கள்.
பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் நன்கு உபசரியுங்கள். * அரைகுறைநண்பரானாலும், அப்போதுதான் அறிமுகமாகி இருந்தாலும்
பண்பாகப் பேசிக்கொள்ளுங்கள். * குற்றமென்றாலும், குறையென்றாலும் அதைப்பெரிதுபடுத்தாதீர்கள்.
3.
来
LLL000L LLL LLLLLMLkLkTkT keLYLLL

Page 12
செவ்வாய் தோஷம் சலராசிக்குண்டா?
இப்பிரபஞ்சத்தினைத்தோற்றுவித்தபரம்பொருளாகிய சிவன் இப்பூமியிலே பல்வகை ஜீவராசிகளையும் படைத்து அத்தகைய ஜீவராசிகளை அகார, உகார, மகார, விந்து,நாதமே என இடகலை, பிங்கலை, சுழிமுனை என்கின்றகத்திரக் கயிற்றினாலே கட்டி தனது சரீரத்தின் அங்கமாக விளங்கும் கோள்களான கரியன், சந்திரன், செவ்வாய்,புதன், வியாழன்,வெள்ளி, கனிஎன்னும் பிராணக் கலையானஏழு சக்திகளாலும் நல்வினைக்கிடமானசுவர்க்காதிலோகங்களும், மோட்சமும், சுபக்கிரகங்களாலும் உண்டுபண்ணியும் தீவினைக்கிடமான நரகமும், வறுமையும், வாதைகளும், பாபக்கிரகங்களாலும்உண்டுபண்ணியும் திருவிளையாடல் செய்து ஆண்டருளுகின்றார்.
இந்த ஏழு கோள்களுடன் சாயாக்கிரகமாகிய ராகு கேது என்ற இரு கிரகங்களும் சேர்ந்தேநவக்கிரகங்கள்எனப்படுகின்றன. சாயாக்கிரகம் என்பது கண்களுக்குப் புலப்படாத மாயைத் தோற்றமுடையவை. இவை கிரகண காலத்தில் மட்டும் தெரியக்கூடியதாக இருக்கும்.
இதையேகோளறுபதிகத்தில்ஞாயிறு,திங்கள், செவ்வாய், புதன்வியாழன், வெள்ளி, சனி என்று ஏழு கிரகத்தையும் முதல்வரிசைப்படுத்தி பின், பாப்பிரண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
கரியன் உயிர் என்றும், சந்திரன் உடலென்றும், ஜீவனை உருவாக்கும் பொறுப்பு சூரியனுக்கும் அத்தகைய சூரியனே ஜீவாம்சமான தந்தையாகவும் சரீரத்திற்குப் பொறுப்பான சந்திரனேதாயாகவும் காரண பூதர்களாவர்.
இத்தகைய சூரியாமிசமான தந்தையிடமிருந்து ஜீவனையும் சந்திர அமிசமானதாயினிடமிருந்துமற்றையஅந்தக்கரனாதிகளனதோல், மாமிசம், உதிரம் முதலியவற்றைப் பெற்று ஜீவாத்துமாவாகப் பிறக்கின்றது. இத்தகைய ஜீவாத்மாக்கள் தத்தமது நல்வினை, தீவினைக்கேற்ப உடலைப் பெற்று இப்பூவுலகிலே வாழ்ந்து பின் உடலை விட்டுப் பிரிவதையே மரணம் என்கின்றோம். ஆனால்உடலேஅழிவதொழியஆத்மாவேண்)அழிவதில்லை.
... odoo
 

ஜீவாத்மாவானது ஒரு உடலிலிருந்து இன்னோர் உடலுக்குப் புகுந்துவிட்ட நிகழ்வே கருஎன்கின்றோம்.
உதாரணமாக 60 வயதுடைய ஒருவருக்கு அவருடைய 60வது வயதில் வெள்ளிதிசைஆரம்பித்தால் அவை80 வயதுவரைபலன்தரவேண்டும். அப்படி 60வது வயதில் வெள்ளிதிசைஆரம்பித்தஒருவர் 70 வயதிலே இறந்துவிட்பால் அவரது உடலிலிருந்து ஜீவாத்மா விடுபடும்போது வெள்ளி திசையில் 10 வருடங்களை மிகுதியாகக் கொண்டு செல்கிறது. அப்படிக் கொண்டு சென்று வேறு உடலுக்குள் கருவாக உருவாகினால் தாயின் வயிற்றில் 270 நாள்கள் வெள்ளிதிசையில் ஒருபகுதியைச்செலவுசெய்து பின்பிறக்கும்போதுவெள்ளி
மகா திசையாக அமைகிறது. இதையே சோதிபர் மாதா கெற்பத்தில் சென்றது போகநின்ற வருடமெனக் கணித்துவிடுகின்றனர்.
மேற்கூறிய செயற்பாடுபிறவிஎன்பது தொடர்நடவடிக்கை என்பது சோதிட ரீதியான உண்மையான தத்துவமாகும்.
பூமியிலே பிறந்த ஒரு ஜீவாத்மாவைப் பிறந்த அந்த நேரத்தில் கிரக மண்டலத்திலிருந்து கிரகம் நோக்குவதையே ஜாதகக் கணிப்பு என்கிறோம். அத்தகைய கணிப்பில் சூரியனுடைய உதயத்திலிருந்தே லக்கினம் கணிக்கப்படுகிறது. லக்கினம் என்பது உடம்பெடுத்த ஆத்மாவிற்கு உடலாகும். இதையே 1ம் வீடு எனச் சொல்கிறோம். எனவே ஒன்று தொடக்கம் 12
வீடுகளுக்கும் 9 கிரங்களுடைய ஆட்சி அமைகிறது.
எனவே லக்கினமான 1ம் வீட்டிலிருந்து-ஜாதகளின் உடல்நிலையையும் 2ம் வீட்டிலிருந்து-குடும்பம் மற்றும் ENTசம்பந்தப்பட்டவையையும், 3ம் வீட்டிலிருந்து-கீழ்சகோதரம், ஆள், அடிமை, காது இவற்றையும், 4ம் வீட்டிலிருந்து-தாய், கல்வி,உடமை, சொத்து, வாகனம்
போன்றவற்றையும் 5ம் வீட்டிலிருந்து-புத்திரா,இருதயம், வயிறு, ஞானம் போன்றவற்றையும் 6ம் வீட்டிலிருந்து-மாமன், சத்துரு, வருத்தம், அதிகாரம் என்பவற்றையும் 7ம் வீட்டிலிருந்து-கணவன், மனைவி என்னும் களஸ்திர நிலையும்,
வெற்றி மற்றும் மாரகநிலை என்பவற்றையும்
LLLkLLL00LLLLLLLLekLkLkTk LekkTeeSTeLSkkkSkTezkkk Lk

Page 13
8ம் வீட்டிலிருந்து-மாங்கலியம், ஆயுள் என்பவற்றையும்
9ம் வீட்டிலிருந்து-தகப்பன், பணம் என்பவற்றையும்
10ம் வீட்டிலிருந்து - தொழிலையும்
11ம் வீட்டிலிருந்து-மூத்த சகோதரம், லாபம், சுகம் என்பவற்றையும்
12ம் வீட்டிலிருந்து - மோட்சம், விரயம், வெளிநாடு, படுக்கை சுகம்
என்பவற்றையும்
அவரவர் பிறக்கும்போது இருந்த கிரக நிலைக்கு அமைய பலன் கிடைக்குமென அவரவர் தலையில் எழுதப்பட்ட விடயமாகும். இத்தகைய கிரக அமைப்பில் செவ்வாயால் வரும் தோஷத்தை விபரமாக அறியாமலும், சிலர் திருமண விடயத்தில் வீண் பிரமை கொள்வதையும் இன்று காணக்கூடியதாக உள்ளது. பன்னிரண்டு ராசிகளில் நான்கு ராசிகள் சலராசியாகும். அந்த சலராசியில் செவ்வாய்க்கிரகம் இருப்பது தோஷமில்லை. அதாவது மேடம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளஞம்.
GDLLb இடபம் மிதுனம்
60f 0 r O மீனம் DULUD ஸ்திரம் 8DLLIUULD
6F6
N A Foof
5DJLD ஸ்திரம் e 35.Le3D
6F6
சலம் சிங்கம்
685) 3D D85FLD திர
p шшић ஸ்திரம் 2_LluJL5
செவ்
மேற்படி கிரக சக்கரத்தில் சலராசி என்று சொல்லப்படுகின்ற இடத்தில் செவ்வாய் இருப்பது அது எந்த வீடானாலும் தோஷமாக இராது.
ജon)ത്തേ G20 sesses Sessesses 2.0-200s
 

காரணம் "செந்தழலோன்” என்று சொல்லப்படும் செவ்வாய், அக்கினி வடிவமானது அதைத் தண்ணிருக்குள் அமிழ்த்திவிட்டால் வெப்பம் தணிந்து
கந்தபுராணம் உணர்த்துகிறது. சிவனுடைய நெற்றிக் கண்ணிலிருந்து வந்த ஒழியூரஐதுசிவனுடைஉத்தரவுப்படிவாயுபகவானாலும், வர்ணபகவானாலும் 念諡岱 அவை இமயமலைச் சாரலில் உள்ள சரவணப் பொய்கையில் வெப்பம் தணிந்து அறுதிருமுருகனாக அவதரித்ததாக வரலாறு சொல்கிறது. அப்படி அறு திருமுருகனாக அவதரித்த முருகப் பெருமானே செவ்வாய்க் கிரகமாகும். எனவே கரவர்மனுடைய ஆணவத்தை அழித்துச் சேவலும், மயிலுமாக உருவாக்கியதும் செவ்வாய்க் கிரகமே.
எனவேசெவ்வாய்ஜாதகத்தில் இருக்குமிடத்தைக்கொண்டும்,செவ்வாயை நோக்கும் கிரகத்தைக்கொண்டுமே செவ்வாய் தோஷத்தை உறுதிப்படுத்த
த. சள்ைமுகரத்தினம் J.P
சோதிடர்,
பாரதிலேன்,சங்கானை.
சர்வதேச குறியீடுகள்
öFLDığT6ÜTLD - புறா, ஒலிவ் மரத்தின் இலை,
வெள்ளைக்கொடி துன்பம் - தலைகீழாக கொடி இரங்கல் - அரைக்கம்பத்தில் கொடி சிவப்பு விளக்கு - ஆபத்து, நிறுத்து, மருத்துவமனை செஞ்சிலுவை - மருத்துவமனை,
செஞ்சிலு எதிர்ப்பு - கறுப்புக் கொடி ஆபத்து - எலும்புநடுவில் மண்டையோடு தொற்றுநோய் - மஞ்சல் கொடி பண்பாடு, நாகரிகம் - மேல்நோக்கிசெங்குத்தாக கொடி

Page 14
அமரர் புஸ்பராணி தர்மலிங்கம் அவர்களின்
(Gibi 1 QlibrmQ16f
தந்தையார் சினினத்தம்பரி ക്രസ് : இராசம்மா
உடன்பிறந்தோர் : 1) மயில்வாகனம்
2 சிவஞானரத்தினம் 3) சந்திரசேகரம் 4) சிங்கம் 5) பரிமளகாந்தி 6) வன்னியசிங்கம் 7) சரஸ்வதி 8) லீலாபதி
கணவன் : பொன்னையா தர்மலிங்கம்
பிள்ளைகள் : ) குலராணி
2 இராஜேஸ்வரி 3) சவுந்தராஜன் 49 சுபாஜினி 5) செல்வராஜா 6660hחLD (6
குலராணி குடும்பம் :
கணவன் கயிலைநாதன் (மருமகன்) பேரப்பிள்ளைகள் : ராஜநந்தன் ராஜராஜினி ராஜநந்தினி
ராஜசுவீந்தன்

ராஜேஸ்வரி குடும்பம் :
56.65 சண்முகரத்தினம் (மருமகன்) பேரப்பிள்ளைகள் : கோகுலன்
ராகுலன்
சவுந்தரராஜன் குடும்பம் :
ാങ്ങിങ്ങ് : 6feguigi DTs (DODES6) பேரப்பிள்ளை ; சபிலா
euroafo es@buch :
கணவன் : யோகேஸ்வரன் (மருமகன்) பேரப்பிள்ளைகள்: திபாகரி தேவகரி
செல்வராஜா குடும்பம் :
மனைவி றோமிளடுமருமகள்) பேரப்பிள்ளை ஜசின்
oraoaio e6bub :
கணவன் ஹரிமுகன் - மருமகன்
பேரப்பிள்ளைகள்: டினேஸ்
LuUTeatr
இந்தன்

Page 15
ගණගmáōෂි, ගණිණිණිr
எமது குடும்பத் தலைவி சுகக் குறைவுற்றிருந்தபோது அவரது சுகம் வேண்டி ஒத்தாசை புரிந்தோர்க்கும் அவரது மரணச் செய்தி கேட்டு உடனே ஓடி வந்து உதவிகள் பல செய்தவர்களுக்கும் அன்னாரின் துயரச் செய்தியைக் கேட்டு தொலைபேசி மூலமும், தந்திகள்மூலம் அனுதாபச்செய்திகளை அனுப்பிய அன்பர்களுக்கும்,
இறுதிக் கிரிகையை உரியமுறையில் பொறுப்பேற்று நடாத்திய பெரியோர்கள், அன்பர்கள், இளைஞர்கள் ஆகியோர்க்கும் மற்றும் பூமாலை அணிவித்தும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோர்க்கும், இறுதிக் கிரிகையில் கலந்து கொண்டு தகனம் செய்யும் மயானம் வரை அன்னாரது பூதவுடலுடன் கூடி வந்த யாவர்க்கும் நன்றிகள் பல தெரிவிப்பதுடன், இறந்த அன்னாரது மரணச் ச்ெயதியை அறிந்த வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் வசித்த உறவினர், நண்பர்கள் உடனுக்குடன் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள தமது ஊனுஆயு என்ற நவீன தொலைபேசியை அன்னார் இறந்த நாளிலிருந்து இன்று வரை எமது தேவைக்குத் தந்துதவிய அயல்வீட்டு "ராணி ரீச்சர் குடும்பத்திற்கும் பிரத்தியேக மான நன்றிகளை இருகரம் கூப்பித் தெரிவிக்கின்றோம்.
இங்ங்ணம்
கலட்டி லேன், மக்கள், மருமக்கள். கோண்டாவில்.
 
 


Page 16
*T
*
ANş
A digital MagE TP-021–4590268
 

“எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய்? எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய். அதை நீ இழப்பதற்கு. எதை நீ படைத்திருந்தாய், அது வீணாவதற்கு. எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. எதைக் கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொருநாள், அது வேறொருவருடையதாகும்'. இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாரம்சமுமாகும்.
-பகவான் ரீகிருஷ்ணர்