கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சபாரட்ணம் மங்கையற்கரசி (நினைவு மலர்)

Page 1
.. ܡ ܢ 는
R
69 DI திருமதி சபாரட்ன
<9តាfig இறைபதப்பே உள்ளமுருக Iհ60յ6UTնi N 27.07.
 
 
 

மங்கையற்கரசி ளின்
று குறித்து
நாமேந்தும்

Page 2

"அன்பிலால் எல்லாம் தனக்குரியர் அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு"
யாழ் நகரில் கந்தர் மடத்தில் பிறந்த திருநெல்வேலியில் மணம்செய்த
வையத்தள் வாழ்வாங்கு வாழ்ந்த அமரத்துவம் அடைந்துவிட்ட
* எமது அன்புத்தெய்வம்
திருமதி. சபாரட்னம் மங்கையற்கரசி அவர்களின்
இறைபதப்பேறு குறித்த
உள்ளமுருக நாமேந்தம்
jൈഖ് IDബ് 27.07, 1999

Page 3

ܢܠ
(.
eAe M M M L L L Ll M M L L L L L L l l lL LL LLLLL L LS S SL
ĝ) — aflói LDub
guJ60TTIT g|60)600T
தூல முகிழ்ப்பு r -- தூல அவிழ்ப்பு
22 27
سے۔ گے۔
O6 O6
)( شے
1919 1999
அமரர்
திருமதி சபாரட்ணம் மங்கையற்கரசி
அவர்கள் இவர் நித்தியானந்தா கனேஸ் ஸ்ரோர்ஸ், மதுபான விற்பனை நிலையம், வவுனியா, உரிமையாளரும் ஆவர்.
திதி வெண்பா
நல்லூர் கந்தன் ஐயனார் துணைபுரிய ஆண்டு பிரமாதி ஆனி மாத ஞாயிறு தினத்தன்று திதி சதுர்தசி சிறப்புடனே வாழ்த்திட்ட நீண்ட புகழ் பெற்ற மங்கையற்கரசி தாம் சென்றடைந்தார் விண் மேவும் நேரில்லா ஈரம் பதம்
أص
, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

Page 4

ஒரு வளர் கிளையின் வாழ்க்கையிலே
தெய்வக் கொள்கையில் தோய்ந்தவர்களே தாய்மைக் கோட்பாட்டில் கனிந்தவர்கள் ஆகிறாள்கள். தாய்மை என்பது வெறும் சொல் அன்று. உருவமும் அன்று அது ஒரு பண்பு படிக்கப்பட்ட பக்குவப் படுத்தப்பட்ட செழுமைபடுத்தப்பட்ட ஒரு தெய்வீக உணர்வே தாய்மையாகும். இதனாலேயே இறைவனின் கணங்களை விளங்க வைக்க வந்தவர்கள், இவனை தாயோடு ஒப்பிட்டு, மேம்படுத்தியும் பேசியிருக்கிறார்கள்.
தாய்மை ஒரு உற்பத்திச் சாதனமோ அல்லது பெற்றுப் புறம் தரும் இயந்திரமோ அல்ல . அது கருவியாயும் கருணையாயும் உலகுக்கு கிடைத்த தெய்வீகக் கொடையாகும். பிள்ளைகளில் மட்டு மல்லாது உற்றார் உறவினர் சுற்றத்தார் மற்றும் உயிர் பிராணிகள் அனைத்திலும் அன்பு காட்டும் சக்தி தாய்மைப் பண்புக்கே தலையாயதாகும்.
இத் தாய்மை, தமிழ்த் தாய்மையாயும் இருந்து விட்டால் இதனுடைய இயல்புகள் இறைத் தன்மைகளை உள்வாங்கிய உணர்வோட்டங்களை கொண்ட தாயும் இருக்கும். இதனுடைய தாயப்பாசம் எண்ணி எண்ணி வணங்கக்கூடிய அருள் வீச்சாய் அமையும்.
யாழ்பாணம் கந்தர் மடத்தில் பழம் வீதியில் திரு. திருமதி வேலுப்பிள்ளை இரத்தினம்மாவிற்க்கு மகளாக பிறந்து வளர்ந்து மகிழ்ந்து வாழ்ந்து அண்மையில் சிவபதம் நோக்கிய திருமதி. சபாரத்தினம் மங்கையற்கரசி, மகேஸ் வரி அவர்கள் ஒரு தமிழ்த் தாயின் இயல்புகளையும் பண்புகளையும் தம்மகத்தே கொண்டு திகழ்ந்தவர். இவர் கந்தர்மடம் மங்கையற்கரசி வித்தியாலய மாணவி ஆவார். தாய் தந்தை இடத்தில் மிகுந்த பற்றும் பாசமும் கொண்டிருக்க மங்கையற்கரசி தன் அன்புச் சகோதரிWஇடத்தில் ஓர் அன்புப் பெட்டகமாய் வாழ்ந்தவர் u02లాసarf
இவர் இளமையும், அழகும், சாதுாரியமும் வாய்ந்து திருமணப் பேற்றை அடைந்தார். இவருக்கு பெற்றோர்கள் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தம்பு தம்பதிகளின் செல்வ மகனான சபாரத்தினத்தை மணம் முடித்துவைத்தனர். இல்லறம் துலங்க மக்கட்
-l-

Page 5
செல்வமும் மலியத் தொடங்க பத்தொடு ஒன்றென பலபேர் போற்ற மக்களை ஈன்றாள், இவருடைய பிள்ளைக்கனிகளாவன தலைமகன் கணேஸ்வரன், இலஷசுமணலால் (அவுஸ்ரேலியா - பொறியியலாளர்). திருஞான செந்திலால் (வவுனியா உள்ளுாரட்சி உதவியாணையாளர் திணைக்களம்), பாலச் சந்திரலால் (யாழ்ப்பாணம்) சந்திரபோஸ் (அவுஸ்ரேலியா - பொறியியலாளர்), சுந்தரலிங்கம் (பிரான்ஸ்), குபேரலால் (அவுஸ்ரேலியா), ஜெயலக்சுமி (யாழ்ப்பாணம்), ரவீந்திரலால் (நல்லுார் பலநோக்கு கூசங்கம்), அம்பலவாணர் (யாழ்பாணம்), பங்கையச் செல்வி (அவுஸ்ரேலியா) அவர்களுக்கு மணப்பேற்றைக் கருத்திற் கொண்டு அவர்களுக்கு மனம் முடித்து வைத்தார்.
நகுலேஸ்வரி, இந்திராணி, யோகராணி, அன்னலட்சுமி, ரஞ்சினி, பத்மினி, ஜெயப்பிரேமலோசன், மகேஸ்வரி, மாலதி, பூரீதரன், ஆகியோரை மருமக்களாகக் கொண்டார்.
மீனாகுமாரி, புஸ்பலதா, செல்வக்குமார், விக்கினேஸ்வரன், மஞ்சுளா, சபரீனா தனுசா, ரோகன், ரோகினி, அனுஷா, லாவண்யா, ரதிப்பிரியா, பிரவீன், காண்டீபன், ஆரபி, மயூரன், ஆதவன், ஆரணி, வித்தாகரன், வித்தாயி, பிரதீபன், ஆகிய பேரக் குழந்தைகளின் பேரன்பையும் இவள் பெற்றவராவர்.
1985ம் ஆண்டு 8ம் மாதம் 22ம் திகதி தனது கணவர் தம்பு சபாரத்தினத்தை காலனிடம் பறிகொடுத்தான், இவ்வாறு கணவனை நினைத்து உருகி இருக்கும் வேளையிலே நாட்டு சீர்நிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்து 1996 ஆம் ஆண்டு வவுனியாவை வந்தடைந்தார். இவர் வவுனியாவில் அமைந்திருக்கும் நித்தியானந்தா கணேஸ் ஸ்ரோஸ் மதுபான நிலையத்தின் உரிமையாளரும் ஆவார். 1996ஆம் ஆண்டிலிருந்து 1999ம் ஆண்டுவரை வவுனியாவில் வசித்து வந்தார். இவர் 1999-06-27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னாரின் இறப்பு எமது குடும்பத்திற்க்கும், சமுதாயத்திற்கும் பேரிழப்பாக்கியது.
தாயாய் தண்ணாரி செய்த மங்கையற்கரசி அவர்களின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி1
-2-

பிள்ளைகள் புலம்பல
மண்ணுலக வாழ்வினிலே மைந்தர்களாய் ஈன்றெடுத்து
துன்பமே அணுகா வண்ணம் துாய்மையாய் அரவணைத்த
- அன்னையே இறைவனடி சேர்ந்துவிடட்டாயோ? விஞ்சிடும் பாசம் மேவக்
கொஞ்சிக் குழாவினாயே இன்று கொஞ்சிய உன்னை இந்த
குவலயத்தில் எங்கு காண்போம்
எறும்பு கூட கடித்து விட்டால் ஏங்கியே தவிப்பாயே - இன்று
மைந்தர்களை அழவிட்டு எங்கு சென்று மறைந்தாய் அம்மா
எமக்காய் இரவு பகலாய் கண் விழித்தாயே - இன்று ஏனம்மா
நெடிதுயில் கொண்டாய் நெஞ்சும் தாங்குதில்லை அம்மா.
மண்ணில் இளைஞனாகி மணமிது முடித்த பின்பும் எண்ணியாய்
எம்மே நீதான் என்றுமே குழந்தையாக வாழ்ந்திட வைத்த உன்னை. வாழ்வில் எங்கு காண்போம்.
இன்னுமொரு பிறப்பிருந்தால் உனது கருவினிலே இடம் தாருமம்மா
பாழ்மணம் கிடந்து இங்கு படுதுயிர் தெரியாதா அம்மா.
வெளி நாட்டில் இருக்கும் மக்கள் புலம்பல்
அம்மா ஞாயிற்றுக்கிழமை என்றதும் தொலைபேசி அழைக்காதோஎன்று இருந்தோம்.
இன்று அழைக்காமல் சென்று விட்டாயே உன்குரலை கேட்டு மனம் ஆறுதலடைந்தோம் - இன்று
உடலை பார்க்காத மனம் படும் துயர் தெரியவில்லையா பட்டம் பதவி பெறுவதற்கு நாட்டை விட்டு அனுப்பினாயே
இன்று பட்டம் பதவி வந்தவுடன் எங்களை விட்டு சென்றாயோ பதினொரு செல்வங்களைப் பெற்று பெருமிதமாய் இருந்தாயே
இன்று செல்வங்களை தவிக்கவிட்டு எங்குதான் சென்றாயோ
-3-

Page 6
வெளிநாட்டில் இருக்கும் மகளை எண்ணியே நீயிருந்தாய்
அவரை கண்டதும் கண்ணை மூடினாயோ - ஏனம்மா
மற்றவர்களை பார்க்க மறந்துவிட்டாயோ.
உன்னை எண்ணி நாம் விடும் கண்ணிர் தெரிய வில்லையா
இன்னுமொரு பிறப்பிருந்தால் நீயே தாயாக வாருமம்மா
யாழ் மக்கள் புலம்பல்
யாழில் நீ இல்லை யென்றாலும் எம் நினைவாய் இருந்தாயே இன்று எம்மை நினைப்பதற்கு யாரம்மா உள்ளார்கள் கடிதம் எழுதும் போதும் "அம்மா" என தொடங்குவோமே
இனி யாரை, அம்மா என அழைப்போம். இங்கிருந்து விமானத்தில் வந்து பார்க்க எண்ணுகையில்
யாருக்கும் பார்க்கமுடியாத இடத்திற்கு ஏனம்மா சென்றாயோ உனது கடைக்குட்டியை நினைத்து தவிப்பாயே - இன்று
அவனை ஆறுதல்படுத்த யாரம்மா உள்ளார்கள். கெஞ்சி நான் அழுதாலும் தொழுதாலும் உந்தன் முகங்காண
கோடான கோடி ஆண்டுகள் ஆனாலும் முடியுமோ-சொல்லம்மா
நான் துடிக்க நீ மறைந்தாயோ
அம்மா அம்11 என நான் கதற என்னை விட்டு போனாயோ குட்டி, குட்டி என இரவு பகல் அழைப்பாயே இன்று அழைக்காமல சென்று விட்டாயோ
இறுதி காலம் என்னுடன் இருந்து விட்டு - என் மனதை ஆறாத் துயரத்தில் தள்ளி விட்டாயே
நீ என்ன செய்யப்போகிறாய் என்று இறுதியாக கேட்டாயே அந்த வார்த்தை என்னை உருக்குதம்மா.
எங்கு சென்றாலும் சொல்லிவிட்டு போவாயே எங்கு போனாலும் என்னிடமே வருவாயே
ஏனம்மா சொல்லாமல் ஓடி மறைந்தாய். எனக்கு என்றும் ஆறுதலாய் இருந்தாயே
ஏன் என்னை தவிக்கவிட்டு சென்றாயோ. அம்மா.

மருமக்கள் புலம்பல்
பெற்ற தாயின் மேலான எங்கள் மாமி
துன்பம் துயரை நீக்கினாய் எங்கள் மாமி மனம் நோக வைக்காமல் நடந்துஎேங்கள் மாமி
எம் வாழ்வுக்கு ஒளி தந்துஃஎங்கள் DITLÓ இமையுறு பொழுதுள் எம்மை அற்றவர் ஆக்கினாயே மாமியே
இனி ஆறுதல் யாரோ மாமியே நடு வழியில் ஏன் எம்மை விட்டுவிட்டு ஓடினாயோ
பொங்கு புண்ணில் நெருப்பள்ளிக் கொட்டிவிட்டு போன திசை பூதலத்தில் உண்டோ மாமி.
பேரர் பேர்த்திகள் புலம்பல்
பட்டுச்சட்டை போட்டாய் பலவாறென அலங்கரித்தாய் பாற்சோறு ஊட்டுவதற்கு பால் நிலாவைத் துணைக்கழைத்தாய் தொட்டு அணைத்து முத்தமிட்டு தொல்லைகள் மறந்திருந்தாய் ஏன் எம்மை விட்டுவிட்டு ஓடி மறைந்தாய் அம்மா, அப்பா ஏசியதும் ஓடி வந்து அணைத்தாயே எனி uLJITIJLDLDT 6TD60DLD SOļ60)||pl’IL III i 66ÏT
படுக்கையில் கூட இருக்கிால் எம்முடன் காலையிலும் உரையாடிவிட்டு ஏன் விட்டு போனாய் ஊர் போற்றும் உத்தமியாய் வாழ்ந்து விட்டு இறைவனடி சேர்ந்தாயே, நெஞ்சினிலே எம் நினைவுகள் நெருப்பாக தகிக்கையிலே நேற்றுத்தான் உம்மடியில் கிடந்தது போல் தோன்றுதம்மா என்று தான் தீருமோ இந்த கொடுந்துயரம் இந் நாள் சோர்ந்தது ஏன் எங்கள் அன்புயிர்த் தெய்வமே எப்படி எம்மை விட்டுப் பிரிந்தாய்
-5-

Page 7
பெறாமக்கள் புலம்பல
தந்தையையும், தாயையும் விட்டு ஆறாத் துயரத்தில் இருக்கும் போது இச் செய்தி பேரடியாக உள்ளது. மகன்களை யாழில் விட்டு வந்தும் இங்கு தனக்குரிய பெறாமகன் உள்ளான் என்று கூறுவாரே இனி யார் எங்களை சொந்தம் என்பார்கள் அம்மாவுக்கு பதிலாக இருந்து அன்பை சொரிந்தாரே இனி யார் எமக்கு உள்ளார்கள். பெறாத மகன் என்றாலும் - பெற்ற மகனை விட பாசத்துடன் அணைப்பாயே ஏன் எங்களை விட்டுப் பிரிந்தாய் அம்மா எங்கு சென்றாய் ஆண்டவன்அடிசேர்ந்த உன் ஆத்மா சாந்தியடைய என்றும் ஆண்டவரை பிரார்த்திக்கிறோம்.
உற்றார் உறவினர்
கந்தர்மட சின்ன தங்கச்சி என்றழைப்பார் உன்னைக் சின்ன குழந்தை போலவே இருப்பாய் இனஞ்சனர் சுற்றம் என
அயலவர் பிறர் எல்லோரிடமும் மனநிறை அன்பினோடும்
மகிழ்வொடும் உபசரித்து மகிழ்வாயே அனைவரும் கலங்கி ஏங்க
அவனியை விட்டு எங்கு சென்றாய் உன்னைக் காணாது நாம் எப்படியம்மா
உன் வீட்டினுள் புகுவோம்.
ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம் சாந்தி
 

gejELUTGOOTi
தேவாரம்
இடரினும் தளரினும் எனதுறு நோய் தொடரினும் உனகழல் தொழுதெழுவேன் கடல் தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமையாளுமாறுஈ வதொன்றெமக்கில்லையேல் அதுவோ உனதின்னருள் ஆவடுதுறை அரனே.
திருவாசகம்
கண்களிரண்டும் அவன் கழல்கண்டு களிப்பன வாகாதே
காரிகையார்கள் தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படுமாகாதே மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடு மாகாதே
மாலறியா மலர்பாதமிரண்டும் வணங்குது மாகாதே பண்களி கூர்வதோர் பாடலோடாடல் பயின்றிடு மாகாதே
பாண்டிநாடுடையான் படையாட்சிகள் பாடுது மாகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் மாகாதே
மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படுமாயிடினே.
திருவிசைப்பா
ஒளிவளர்விளக்கே யுலப்பிலாவொன்றே
உணர்வு ஆழ் கடந்ததோருணர்வே தெளிவளர் பளிங்கின் றிரண் மணிக்குன்றே
சித்தத்துட்டித்திக் குந்தேனே. அளிவளருள்ளத் தானந்தக்கனியே அம்பலமாடரங்காக வெளிவளர்தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமாவிளம்பே
-7-

Page 8
திருப்பால்லாண்டு
பாலுக்குப்பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடலிந்த பிரான் மாலுக்குச்சக்கரமன்றருள் செய்தவன்
மன்னியதில்லை தன்னுள் ஆலிக்குமந்தனர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலமே இடமாக பாலித்துநட்டம் பயிலவல்லானுக்கே
பல்லாண்டு கூறுது மே.
திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு வேண்டி பின் வேண்டுக் கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் - உன்னைஎன்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டி நான் மகிழ்ந்துபடி அறவா நீ ஆடும் போது நின் அடியின் கீழ் இருக்கையென்றான்
திருப்புகழ்
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரு முப்பத்துமு வர்க்கத் தமரரு மடிபேணப் பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத்திகிரியி லிரவாகப் பத்தற்கிர தத்தைக்கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் பஷத்தொடு ரஷித் தருள்வது பெருமாளே
-8-

தித்தித்தெய வொத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு கழுதாடத் திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக எனவோதக் கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென முதுகூகை கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி குத்துப்பட வொத்துப் பொரவல பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க
மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசு செய்க
குறைவிலாதுயிர்கள் வாழ்க நான்மறை யறங்கள் ஓங்க
நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநிதி
விளங்குக உலகமெல்லாம்

Page 9
O1.
02.
O3.
O4.
O5.
06.
07.
| மக்கள் மறவாதிருக்கவேண்டிய நீதிப்பாக்கள்
திண்ணமிரண்டுள்ளே சிக்கவடக்காமல் பெண்ணின் பால் ஒன்றைப் பெருக்காமல் - உண்ணுங்கால் நீர் கருக்கி நெய்யுருக்கி மோர் பெருக்கி உண்பவர்தம் பேருரைக்கில் போமே பிணி
ஆனபொருளில் அதிகஞ் செலவானால் மானமிழந்து மதிகெட்டுப் - போனதிசை எல்லோர்க்கும் கள்வனாய் எழுபிறப்புந் தீயனாய் நல்லோர்க்கும் பொல்லனாய் நாடு
ஆபத்துக்குதவாப்பிள்ளை அரும்பசிக்குதவா அன்னம் தாபத்தைத்திராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டீர் கோபத்தை யடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழுந்தானே
தந்தையுரை தட்டினவன் தாயுரை இகழ்ந்தோன் அந்தமுறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன் சந்தமுறு தேசிகர் தாண்டினவன் செந்தணலின் வாயினிடை சேர்வது மெய்கண்டீர்
ஒப்புடன் முகம லர்ந்து உபசரித் துண்மை பேசி உப்பிலாக் கூழிட்டாலும் உண்பதே யமுதாகும் முப்பழ மொடுபா லன்னம் முகங்கொடுத் திடுவாராயின் கப்பிய பசியினோடு கடும்பசி யாகுந்தானே
மெய் வருத்தம் பாரார் பசிநுோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணிய னார்
மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழ்த்தது ஒழித்து விடின்.
 
 

பட்டினத்தார் பாடல்
ஐயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப் பையல் என்ற போதுே புரிந்து எடுத்துச் - செய்யவிரு கைப்புறத்தில் ஏந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி
முந்தித் தவம் கிடந்து முந்நூறு நாள் சுமந்து அந்திப்பகலாய்ச் சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன்
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டு காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டு தீ முட்டுவேன்
நொந்து சுமந்து பெற்று நோவாமல் ஏந்தி மூலை தந்து வளர்த்தெடுத்து தாழாமே - அந்திபகல் கையிலே கொண்டு என்னைக் காப்பாற்றும் தாய் தனக்கோர் மெய்யிலே தீ மூட்டுவேன்
அரிசியோ நானிடுவேன் ஆத்தாள் தனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாமல் - உருசியுள்ள தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே என அழைத்த வாய்க்கு
- 1

Page 10
அள்ளி இடுவது அரிசியோ தாய் தலைக்கு மேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல் - மெள்ள முகமேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே எனவழைத்த வாய்க்கு
முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென்னிலங்கையில் அன்னை இட்ட தீ அடிவயிற்றிலே யானும் இட்ட தீ முள்க முள்கவே
வேகுதே தீயதனில் வெந்து பொடிசாம்பல் ஆகுதே பாவியேன் ஐயகோ - மாகக் குருவி பறவாமல் கோதோட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவிலொரு பிடிசாம்பராய் வெந்து மண்ணாவதுங்கண்டு மின்னுமிந்தப் படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னினம்பலவர் அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென்ற யறிவாரில்லையே.
- 12
 

கந்த சஷ்டி கவசம்
காப்பு நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைப்போம் துன்பம் போம் செஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்து -கதித்தோங்கும் நிஷடையும் கைகூடும் நிமலர் அருள் கந்தள் சஷடி கவசம் தனை
குறள் வெண்பா
அமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரன் அடிநெஞ்சே குறி
நூல்
சஷ்டியை நோற்கச் சரவணபவனார்
சிஷடருக் குதவுஞ் செங்கதிர்வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணியாட மைய நடஞ் செய்யும் மயில்வா கனனார்
கையில்வே லாலெனைக் காக்கவென் றுவந்து வர வர வேலா யுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா வெண்டிசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரவண பவனார் சடுதியில் வருக JFM3600T LJ6l8F JJJ JJ JJ JJ
fsymb6001 u6ja ffff frff விணபவ சரவண வீரா நமோநம
நிபவ சரவண நிறநிற நிறென
- 13

Page 11
வசர ஹணப வருக வருக,
அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரன் டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயுங்கிலியும் அடைவுடன் செளவும்
உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும்
நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் றியும் தனிஒளி யொவ்வும்
குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக, ஆறு முகமும், அணிமுடி யாறும்,
நீறிடு நெற்றியும் நீண்ட புருவம், பன்னிரு கண்ணும், பவளச் செவ் வாயும்,
நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும், ஈராறு செவியில் இலகு குண்டலமும்,
ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும்,
செப்பழகுடைய திருவயி றுந்தியும், துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும், நவரத்தினம் பதித்தநற் சீராவும், இருதொடையழகும் இணைமுழந்தாளும்
திருவடியதனில் சிலம்பொலி முழங்க செககண செககன செககன செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென
டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண JJ JJJ JJJ JJJ JJJ JJJ JJJ JJ
ffff ffff ffff fff (BCBGBCB (6(6(6(6 (BCBCBGB (6(6(6
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து
முந்து முந்து முருகவேல் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ
-4-

மைந்தன் வேண்டும் வாரமகிழ்ந் துதவும் லாலா லாலா லாலா வேசமும்
லீலா லீலா லீலா வினோதனென் றுனறிரு வடியை உறுதியென் றெண்ணும்
என்றலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க்குயிராம் இறைவன் காக்க
பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேலிரண்டு கண்ணினைக் காக்க
விதிசெவி இரண்டும் வேலவர் காக்க காசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னமிரண்டும் கதிர்வேல் காக்க
என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பையிரத்ன வடிவேல் காக்க
சேரிஇள முலைமார் திருவேல் காக்க வடிவேலிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க
பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க
சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டம்மிரண்டும் பெருவேல் காக்க
வட்டக்குதத்தை வடிவேல் காக்க பணைத்துடை யிரண்டும் பருவேல் காக்க
கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரலடியினை அருள்வேல் காக்க
கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கையிரண்டும் முரண்வேல் காக்க
பின்கையிரண்டும் பின்னவளிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணையான
நாபிக் கமலம் நல்வேல் காக்க
- 15

Page 12
முப்பா னாடியை முனைவேல் காக்க
எப்பொழுதுமெனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பக றன்னில் வச்சிரவேல் காக்க
அரையிரு டன்னில் அணையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க
தாமதநீக்கிச் சதுர்வேல் காக்க காக்கக் காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியி னோக்க தாக்கத் தாக்கத் தடையறத் தாக்க
பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லற்படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைக டின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரமராஷதரும் அடியனைக் கண்டால் அலறிக்கலங்கிட
இரிசிகாட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்ப்படு மண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந்தோடிட
ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பள்ளை, ளென்பும்
நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன்
மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டியப் பாவையும் ஒட்டியச் செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும் ஒருவழிப் போக்கும்
அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகள் வந்து வணங்கிட
காலதூதர் களெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட
- 16

வாய்விட்டலறி மதிகெட் டோட படியினின் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடனங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறிய
கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட
செக்கு செக்கு செதிற்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு
குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் றணல்oரி
தணலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டதுவோட
புலியும் நரியும் போர்த்தொடு நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயர அங்கம்
ஏறிய விஷங்கள் எளிதினி லிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு
குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை,
கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரனை பருவரை யாப்பும்
எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லாதோட நீஎனக் கருள்வாய்
ஈரே ழுலகமும் எனக்குறவாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா
மண்ணாள ரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத்துதிக்க உன்றிரு நாமம்
சரவண பவனே சையொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே
பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக்
காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை
- 17

Page 13
இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா
பழனிப் பதிவாழ் பால குமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா
செந்தின் மாமலையுறும் செங்கல்வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே
காரார் குழலாள் கலைமகனன்றாய் என்னாவிருக்க யானுனைப்பாட
எனைத்தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினே னாடினேன் பரவசமாக
ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியிலனியப்
பாச வினைகள் பற்றது நீக்கி உன்பதம் பெறவே உன்னருளாக
அன்புடனிரட்சி அன்னமுஞ் சொன்னமும் மெத்தமெத் தாக வேலா யுதனார்
சித்திபெற் றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க
வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசன்
வாழ்க வாழ்கவென் வறுமைக ணங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
எத்தனை யடியேன் எத்தனை செய்யினும் பெற்றவ னிகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து
மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சம் என்றடியார் தழைத்திட வருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பப் பாலன் றேவ ராயன் பகள்ந்ததைக்
காலையின் மாலையிற் கருத்துட னாளும் ஆசா ரத்துடன் அங்கந் துலங்கி
நேசமுடனொரு நினைவது வாகிக் கந்தர் சஷ்டி கவசம் மிதனைச்
- 18

சிந்தை கலங்காது தியானிப்பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு
ஒதியே செபித்து உகந்து நீ றஅணிய அஷ்டத்திக்கு ஸ்ளோன் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர் மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர்
நவகோண் மகிழ்ந்து நம்மை யளித்திடும் நவமத னெனவும் நல்லெழில் பெறுவர்
எந்தநாளுமீ ரெட்டா வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை
விழியாய்க் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லாதவரைப் பொடி பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியுமு சர்வ சத்துரு சங்க ரத்தடி
அறிந்தென துள்ளம் அஷடலட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாகக்
சூர பதமாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்குவந்தமு தளித்த
குருபரன் பழனிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி
எனைத்தடுத்தாட்கொள என்றனதுள்ளம் மேவிய வடிவுறும் வேலவா போற்றி
தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்ய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயினடமிடுவோய் மலரடி சரணம்
சரணஞ் சரணம் சரவண பவலும் சரணஞ் சரணஞ் சண்முகா சரணம்
கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று
-19

Page 14
வம்சாவழி
தம்பு - சேதுப்பிள்ளை•••••••;@Jġbsenibupri
தையல்நாயகி&FLJTJỨ 6 Nolbtp&æ56mö6\lfமங்கையற்கரசி கணபதிப்பிள்ளை(pģiĝis ĝĐỒts į.J. செல்வரத்தினம்மகேந்திரன் J)į.J.J.J.J.IT!여TJ. கணேஸ்வரன் லக்ஸ்மணலால் திருஞானசெந்திலால் பாலச்சந்திரலால் சந்திரபோஸ் சுந்தரலிங்கம் குபேரலால் ஜெயலட்சுமி ரவீந்திரலால் அம்பலவாணர் பங்கையற்செல்வி 十十十十十十十十十十十 நகுலேஸ்வரிஇந்திராணிQ34는T山sTTS$]]அன்னலட்சுமிரஞ்சினிபத்மினிLJT606, Gugu??Juosus&& upƐƐƐmbƐŋfiமாலதிபூரீதரன் மீனாகுமாரிசபரீனா தனுஷா அனுஷியாபிரதீபன்மயூரன்ஆதவன்வித்தாகரன்பிரவீன் புஸ்பலதாரோகன்6ŰJT6ưỡuusகான்டீபன்ஆரணிவித்தாயி செல்வகுமார்ரோகிணிJōsōtīlifluun¿Jussi விக்கினேஸ்வரன்
மஞ்சுளா


Page 15
நாவெழாது ந
எந்நன்றி கொன்றார்க்கு செய்நன்றி கொன்ற மகற்
அணைந்த விட்ட எம் அன்புத்
அனுதாபம் தெரிவித்ததுடன் செய்துதவிய வீட தோழர்களுக்கு
அயலவர்களு
கிடைத்து
ਉ6
அனுதாப
அனுப்பியோருக்கு கிரிகைகளில் கலந் ஆத்மா சாந்திக்காகப் நண்பர்கள் அனைவருக்கும்.
கொண்ட சகலருக்கு தெரிவித்துக் ெ
ഭയ്ക്കൂടു
 
 

ம் உய்வுண்டா முய்வில்லை! கு"
தாயின் மறைவின் போது ஆறுதல் கூறி
வருகை தந்து பல உதவிகளை ட்டு உரிமையாளருக்கும் ம் உறவினர்களுக்கும் ருக்கும் சாவோலை வெளிநாட்டிலும் நாட்டிலும் ម៉ែ 68ប់ឆ្នាំ២06T நம் மற்றும் ஈமச்சடங்கு த கொண்டு அன்னாரின்
பிரார்த்தித்த எல்லோருக்கும் அந்தியேட்டிக் கிரியைகளில் கலந்து ம் எம் மனமார்ந்த நன்றியை காள்கின்றோம்.
இங்ஙனம் மக்கள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள்.