கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சங்கரப்பிள்ளை லீலாவதி (நினைவு மலர்)

Page 1
திருமதி சங்கரப் Յ|6}} 6.5
3|LÍ. J5ITSŤ
O
 
 
 

s
י ניר,
*৭৭ ) (~~~~) + (~২২
iS
- - .|-| , -
■
-
|- . . . . . . . , !
saesae
-
: : : »以)*
!!!!!!!!!!! !!!
)
its - *3

Page 2

இல்லற வாழ்வுக்கும் அறநெறி தவிர்த்து நில்லா இலக்கண நர்யகியாக இல்லத் தரசியாக
இலக்கணத்தின் கோவிலாய் நல்லதொரு
தாய், மாமி, பேத்தி, பூட்டியாய் உண்ண உணவளிக்கும்
காமதேனு என்னும் அன்னலட்சுமியாய் அயராதுழைத்துப் பெருந்துணையாய் துயர்
துன்பங்களை அகற்றும் ஒளடத்மாகிய
எமது குடும்பத் தெய்வத்திற்கு
இம்மலரை சமர்ப்பணம்
ஆக்குகின்றோம்.
குடும்பத்தினர்

Page 3

2 ë6)LDuULD
*வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"
அமரர்
திருமதி உயர்திரு. சங்கரப்பிள்ளை லீலாவதி
அன்னைமடியில் ஆண்டவன் திருவடியில்
1938. 05.04 2001.07.2
திதி வெண்பா
தன்மான சோதனை தரும் விஷ வருஷ ஆண்டதனில் ஆனிமாத அமரபக்க ஸப்தமித் திதியும் துடுக்கான உத்திராடம் நட்சத்திர வேளையும் கூடிய வியாழனதனில் எமை விட்டுப்பிரிந்து இறைவனடி சேர்ந்தார் பெருமைமிகு லீலாவதி அம்மையார்

Page 4

།───────────༩༢བྱ༡༠───────────ག་རྒྱུ་
df6)JLDuulb
ဇွစ္ဝာ☎- a a a "N
வாழ்க்கைச் சரிதம் ■
ஈழ வளநாட்டின் இறையருளால் வடிவேலு அவர்களுக்கும் பொற்கொடியாள் நல்ல பொடிஹாமி அம்மையார்க்கும் இல்லற வாழ்வுற்றிருக்கும் திருநாளில் மைந்தரை வேண்டியவர் மாதவம் செய்த தவப்பயனால் குருனாகல் பட்டணத்தில் அண்ணர் வடிவேலுவின் பின் அவதரித்தாள் எம் லீலாவதியார், பாலப் பருவம் வரை பண்பால் வளர்ந்த பின்பு பலகலையும் கற்கவென்று பள்ளிக்கு ஏடெடுத்தாள். விட்டாளா கல்வியை எட்டாம் வகுப்பு வரை கற்றுவிட்டாள் மும்மொழியும். மங்கை பருவமுற்று வடிவழகு தாங்கியதால் காமன் கணை கொடுத்தான். காளை சங்கரப்பிள்ளைக்கு தன் தாய் தந்தையாரை வேண்டினான். சுற்றம் சூழசென்று பெற்றோரைக் கேட்டதும் மனமுவந்து சமய ஆச்சாரப்படி Tši 86ulLB ļ 9 மணமாலை சூட்டி மகிழ்வுற்று வவுனியா நகரில் வாழ்ந்துவரும் நாளில் இறையருளால் மகப்பேற்றை வாரி வழங்கினான் பிரமன் அவர்கட்கு. ஆதரவாக குலமோங்கி வாழவென்று குணவதியையும், இல்லறத்தை ஏற்றிவைக்க இராசதுரையையும், செயல் கருணை உள்ளவராய் செல்வரத்தினத்தையும், சாந்தகுணசீலன் சந்திரசேகரனையும். a சொல்வாக்கு மொழியார் சுபத்திராதேவியையும், இனிமை மிகு இன்ளயவனாய் இரவிச் சந்திரனையும் யோகம் நிறைந்த யோகேஸ்வரியையும், மங்கள விளக்கினலாய் மகேஸ்வரியையும், சந்திரனைப்பளிக்க ஒத்த சந்திரமதியையும், இராசர் எவர் ஒப்பில்லா இராஜேஸ்வரியையும், தனக்கொருவர் ஒப்பில்லா சாந்தகுமாரியையும், சோதி ஒளிவிளங்க சுஜாத்தா என்னும் பன்னிரு பிள்ளைகளையும்
பெற்று பெருவாழ்வு வாழும் நாளில் அண்ணன் வடிவேலும் மைத்துணி றோஸ்மேரியும் உறுதுணை புரிந்தார். மக்கள் வளர்ந்ததும் வாழ்வளிக்க
Vast يهمس

Page 5
匀
எண்ணி மூத்தமகள் குணவதிக்கு முத்துச்சாமியையும், இராசதுரைக்கு டெய்சி ரெஜினாவையும், செல்வரத்தினத்திற்கு ரீட்டா கிரேசையும், சந்திரசேகரனுக்கு வசந்தியையும், சுபத்திராதேவிக்கு ரெக்சையும், ரவிச் சந்திரனுக்கு திலகவதரியையும் , யோகேஸ் வரிக்கு இரத்தினகுமாரையும், மகேஸ்வரிக்கு அண்ணன் மகன் ரவீந்திரனையும், சந்திர மதிக் கு மயில வாகனத்தையும் , ராஜேஸ் வரிக் கு விக்னேஸ்வரனையும் , சாந் தகுமாரிக்கு நீதிராஜாவையும் , இல்லறவாழ்வில் இனிது ஏற்றிவைத்து முன்செய்த தவப்பயனால் முப்பத்திரெண்டு பேரப்பிள்ளைகளையும், இரண்டு لاسا-اطيا பிள்ளைகளையும் பற்பல சம்மந்த உறவுகளையும், உற்றார், உறவினர், நண்பர்களையும் அளவளாவிப்பழகி வாழ்ந்து களிப்புற்று இருக்கும் நாளில், சொத்து சுகங்களை இழந்து போர்ச்சூழலின் காரணமாக மடுவில் தங்கி இருக்கும் வேளையில் பிள்ளைகளின் தந்தையாகிய தன் கணவரை 1991இல் மடுப்பகுதியில் சிவபதத்தில் சேர்த்து பத்து வருடங்கள் கழித்தபின் தன் சொந்த இடமான வவுனியாவுக்கு வந்து வாழும் நாளில் தன் பிள்ளைகள் ஒரு அளவு இல்லற வாழ்வில் திகழ்வதைக் கண்டு களிப்புற்றும் மூத்தமகன் இராசதுரையை காணாது பிரிந்து பலவருடங்களாக கவலையுற்று. கடைசி மகள் சுஜாதா கன்னியாக இருப்பதை மனதிருத்தி வரன் ஒருவரை தேட வேண்டும் என்ற நோக்கில் தன் நோயும் பாராமல் பிள்ளைகள் மேல் பாசமுற்று இருக்கும் நாளில், பாயில் கிடவாமல் பாரம் எமக்காகாமல் தாயே உமைப்பிரித்தான் தரணியை விட்டு இயமன் அன்புமிகு அம்மாவே, பாசமிகு மாமியாய், பரிவுமிகு பேத்தியாய், புகழ்மிகுந்த பூட்டியாய், ஊரும் உலகும் போற்ற வாழ்ந்த லீலாவதி அவர்கள் 12.07.2001 இல் சிவபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைவதாக.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!
V`7 கீ

தோத்திரப் பாடல்கள்
திருச்சிற்றம்பலம்
விநாயகள் வணக்கம்
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே.
தேவாரம்
அங்கமும் வேதமும் ஒது நாவ
ரந்தணர் நாளும் அடிபரவ மங்குன் மதிதவழ் மாடவீதி
மருக விலாவிய மைந்த சொல்லாய் செங்கைய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தி யாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே. s ܚܡܬ

Page 6
ཌ་ཀྱ──────────────────────བ་རྒྱུ་
திருவாசகம்
பால்நினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.
திருவிசைப்பா கற்றவர் விளங்கும் கற்பகக் கனியை
கரையிலாக் கருணைமா கடலை மற்றவர் அறியா மாணிக்க மலையை
மதிப்பவள் மனமணி விளக்கை செற்றவர் புரங்கள் செற்றவெம் சிவனை திருவீழி மிழலைவீற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளம் குளிரவென் கண்கள் குளிர்ந்தனவே.
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர்கள் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம் பலமே இடமாக பாலித்து நட்டம் மயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
لگےبے
4

திருப்புராணம்
ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும்
திருந்து சாத்து வீகமே யாக இந்து வாழ் சடையான் ஆடு மானந்த எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியின் மலர்ந்தார்.
திருப்புகழ்
இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திறமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமாளே
வாழுதது
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன் கோன்முறை யரசுசெய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க
நான்மறை யறங்கள் ஒங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.

Page 7
பட்டினத்தார் பாடல்
ஊருஞ் சதமல்ல உற்றார் சதமல்ல உற்றுப்பெற்ற பெருஞ் சதமல்ல பெண்டிர் சதமல்ல பிள்ளைகளும் சீருஞ் சதமல்ல செல்வஞ் சதமல்ல தேசத்திலே
யாருஞ் சதமல்ல நின்தாள் சதங்கச்சி யேகம்பனே.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப் பையலென்றபோதே பரிந்தெடுத்துச் - செய்யஇரு கைப்புறத்தில் ஏந்தி கனகமுலை தந்தாளை எப்பிறப்பில் காண்பேன் இனி?
முந்தித் தவம்கிடந்து முந்நூறுநாள் சுமந்தே அந்தி பகலாய்ச்சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல்மூட்டு வேன்!
வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள்மேலும் கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து - முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டும் தாய்க்கோ விறகிலிட்டுத் தீமூட்டு வேன்?
அரிசியோ நான்இடுவேன்? ஆத்தாள் தனக்கு வரிசையிட்டப் பார்த்த மகிழாமல் - உருசியுள்ள
தேனே அமிர்தமே செல்வத் திரவியப்பூ மானே எனஅழைத் வாய்க்கு?
6

அள்ளிஇடுவது அரிசியோ! தாய்தலைமேல் கொள்ளிதனை வைப்பேனோ கூசாமல்? - மெள்ள முகமேல் முகம்வைத்து முத்தாடி என்றன் மகனே என அழைத்த வாய்க்கு.
முன்னை இட்டதீ முப்புரத்திலே பின்னை இட்டதீ தென் இலங்கையிலே அன்னை இட்டதீ அடிவயிற்றிலே யானும் இட்டதீ மூள்க மூள்கவே!!
வேகுதே தீயதனில்; வெந்து பொடிசாம்பல் ஆகுமே பாவியேன் ஐயகோ! - மாகக் குருவி பறவாமல் கோதாட்டி என்னைக் கருதி வளர்த்தெடுத்த கை.
வெந்தாளோ சோணகிரி வித்தகா! நின்பதத்தில் வந்தாளோ! என்னை மறந்தாளோ - சந்ததமும் உன்னையே ஈன்றெடுத்த தாய்!
வீற்றிருந்தாள் அன்னை, வீதிதனில் இருந்தாள்! நேற்றிருந்தாள் இன்றுவெந்து நீறானாள் - பால்தெளிக்க எல்லாரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல் எல்லாம் சிவமயமே யாம்.

Page 8
= రాక్షీం =
உறவுக்கொடிகளின் புலம்பல்
பிள்ளைகள் புலம்பல்
தாய் என்னும் தெய்வம் தரணியில் மறைந்தால் தவித்திடும் சேய்களம்மா அம்மா தவித்திடும் சேய்களம்மா தாய் போன்று புவி மீது தயவேதம்மா தவிக்கின்றோம் நீரின்றி புவி மீதிலே
(அம்மா - தவிக்கின்றோம்) எத்தனை தாய் தான் இங்கிருந்தாலும் எமை ஈன்ற தாய் தனக்கு இணையாகுமா.
(&9|LDLDIT - 6760)LD) முந்நூறு நாற்சுமந்து பெற்றாய் தாயே - நீயோ முத்தமிட்டு முலை புகட்டி வளர்த்தாய் அம்மா.
(அம்மா - முத்தமிட்டு) மார்மீதும் தோள்மீதும் மடிமீதும் வைத்து மருவி முத்தம் இட்டெம்மை தாலாட்டினாய்
(அம்மா - மருவிமுத்தம்) அருநோய்க்கு ஆளாகாது வண்ணம் எம்மை அயராது அருகிலிருந்து காத்தாயம்மா
(அம்மா - அயராது) அம்மா அப்பா என்றெமக்கு அருவரி தந்தாய் ஆயகலைகளையம் கற்பிக்க வைத்தாய்
(அம்மா - ஆயகலைகளையும்) வாடிவரும் வேளையிலே வயிறாற்றுவாய் - நாம்
வந்தவுடன் உந்தன் உள்ளம் குளிர்ந்தாறுவாய் às. (அம்மா - குளிர்ந்தாறுவாய்)
8
«ಣಿ

Ο
வாலைப் பருவம் வரை வளர்த்தாய் தாயே - எமை வளர்த்த கடன் தீர்க்குமுன்னே சென்று மறைந்தாய்
(அம்மா - வளர்த்த) ஈன்று வளர்க்கும் வரை இன்னலடைந்தாய் இன்பமுறும் வேளையிலே இறைபதம் சென்றாய்
(அம்மா - இன்பமுறும்) எமன் உமை கவர்ந்து சென்றான் எம்மைவிட்டு தாயே ஏங்கி தவிக்கின்றோம் நாம் புவி மீதிலே
(அம்மா - ஏங்கித்தவிக்கின்றோம்) கண்களும் காவேரி ஆச்சுதம்மா உமை காண்பதெப்பிறப்பிலம்மா
(அம்மா - காண்பதெப்) மாதா நீ மறைந்தாலும் அம்மா தாயே - உந்தன் மக்கள் உம்மை மறப்போமா.
(ebLDT - LD556i) கண்ணால் இனி காண்போமா அம்மா உந்தன் கருணையை மறப்போமா
(அம்மா கருணையை)
மருமகன், மருமகள் புலம்பல்
மாமியார் போற்றும் மருமக்களாய் மதித்து அன்புடனே உபசரித்து அகமகிழ்ந்து அரவணைக்கும் பண்பதனை மறப்போமா அன்பான மாமியே உன் பிரிவுத் துயரால் அனலாய் உருகுகின்றோம் உன்பிரிவால் வாடுகின்றோம்.
ܫ̈ܝܗ-ܡ
4ے

Page 9
பேரப்பிள்ளைகள் புலம்பல்
எமை ஈன்று தாய் தந்தை இனிதுவர்க்கும் வேளைதனில் நானிதற்குச் சலியேன் என்றெமக்கு நற்பணிகள் செய்தவளே அம்மம்மா எங்கள் அப்பம்மா.
தாய்மொழியில் இனிமையுடன் தாலாட்டுப்பாடி எம்மை தயவாய் உறங்க வைப்பாய் அப்பம்மா. எங்கள் அம்மம்மா.
பிள்ளைகளின் பிள்ளைகளாய் பிறந்து விட்டோம் நாங்கள் என்று உள்ளம் மிகப்பூரித்து உறுதியாய் பணிகள் செய்தீர்
S}}lbLDtdLDIT.............. எங்கள் அப்பம்மா.
மடிமீது தானிருத்தி மங்காப் புகழ் பாடி மதிமுகத்தை காட்டி வைத்தாய் sellulbLDIT............ 6Ishl66st SilbLDubLDst.
நாங்கள் வளர்ந்துமக்கு நற்பணிகள் செய்ய முன்னம் பந்தம் பிடித்துமக்கு பரிதவித்து நிற்கின்றோம் அம்மம்மா. எங்கள் அப்பம்மா.
துக்ககடல் மீது நாம் தேர்த்திட நீர் சென்ற தெங்கே அப்பம்மா. எங்கள் அம்மம்மா.
às
10

= రాక్షీం =
மைத்துணி, உற்றார், உறவினர் புலம்பல்
மாங்கனிச் சொல்லாள் ஓங்கும் மனைமாட்சிக்கேற்ற இல்லாள் தாங்கு நற்சபையின் வல்லாள் சபைசந்தி தனக்கோர் நல்லாள் சங்கொரு குறையும் இல்லாள் இறைவழி தவறி நில்லாள் நீங்கினால் என்ற சேதி நெஞ்சத்தில் நெருப்பதாச்சே,
பூட்டப்பிள்ளைகள் புலம்பல்
உள்ளத்தில் பேர் அன்புற்ற உத்தமப் பூட்டியாரே (பாட்டாவே) பாசமுடன் எமைப்பார்த்து மகிழ்ந்திட்டிர் எமை எல்லாம் விட்டு எங்கு தான் போனிரோ பாட்டியே அழுது புலம்புகின்றோம் ஆறுதல் அளிப்பவர் யார்.
தேற்றம்
நாளது ஒன்று போல் காட்டி உயிறீரும் வாளென வகுத்தார் நம்வள்ளுவப் பெருமறை தினம் கோளது கூறிநின்று உயிர்வாழ் மக்கள் கூடிய கொலை உலகில் - நல் வேளமும் தப்புவதற்குண்டோ இத்தரணி தன்னில் யாவரும்
மாள்வது திண்ணமென்றெண்ணி யாமும் மறந்திருப்போம் இது தமக்குமுண்டோ
لهم -ܥܬ
11

Page 10
நன்றி நவில்கின்றோம்
அமரத்துவம் அடைந்த எமது அன்புத் தெய்வம்
திருமதி. சங்கரப்பிள்ளை லீலாவதி
அவர்கள்
இவ்வுலக வாழ்வை நீத்து எம்மைப் பிரிந்த
சேதிகேட்டு வந்து பல வழிகளிலும் உதவிகள் பல
புரிந்தோருக்கும் இறுதிச்சடங்கில் கலந்து
கொண்டோருக்கும் அந்தியேட்டிக் கிரியையிலும் வீட்டுக்கிருத்திய வைபவத்திலும் கலந்து கொண்டு
அன்னாரின் ஆத்மசாந்தி வேண்டி பிரார்த்தித்தோருக்கும்
இந்த நினைவுமலரில் எமது மனப்பூர்வமான
நன்றியை நவில்கின்றோம்.
வேப்பங்குளம், இங்ங்னம் மன்னார் வீதி, மக்கள், மருமக்கள், ഖഖങ്ങിu്. பேரப்பிள்ளைகள்,
பூட்டப்பிள்ளைகள்.
12
 


Page 11
வேலு + பொடிஹாமி
வம்சா (
அமரர் வடிவேலு ဆီဃနe#
குணவதி இராசதுரை செல்வரட்ணம் சந்திரசேகரம் சுபத்திரா
-- -- 十 -- --
முத்துசாமி டெய்சிரெஜினா ỮLLIT హిళ வசந்தி றெக்ஸ் அன்னமலர் செல்வராணி றஞ்சித்குமார் சுஜீவன் மதன் விஜயகுமார் செல்வக்குமார் துஷ்யந்தினி சதீஸ்கு ஜிவகுமார் சுரேஸ்குமார் கமலக்குமார் லின்ட ரஞ்சிதமலர் தினேஸ்குமார் ഖഇജf(
ஜெயக்குமார்
LLD60FT e5 (கோணேஸ்வரி
ரக்ஷனா
திவர்ஷனா)

விருட்சம்
கிருஷ்ணன் + லட்சுமி
அமரர் சங்கரப்பிள்ளை
தேவி
DITT
தேவி
ரவிச்சந்திரன் யோகேஸ்வரி மகேஸ்வரி சந்திரமதி
-- -H -- -- திலகவதி இரத்தினகுமார் இரவீந்திரன் மயில்வாகனம்
லிவின்சன் கமலலோஜினி சந்தியா திவ்யதர்சனி புவீந்திரன் ரம்யாதேவி தர்சிக்கா கணேஸ்ராஜ் துவாரஷா கோபீசன்
இராஜேஸ்வரி சாந்தகுமாரி சுஜாதா
-- -- விக்கினேஸ்வரம் நீதிராஜா
கவிப்பிரியா டர்ஷானந்தன்
கவிராஜ்

Page 12


Page 13
MULTIPLICATION TABLE
2
3 4.
5 6 7 8
O X 90 11 x 99 12 x 108 13 x 117 1 4 x 126 15 x 135
9 x 8.
χ88
X 99
O X () 11 x 121 12 x 1321
43 4 x 54. 15 x 165
9
50 16 x 176
 

_
16 X 2.
பெருக்கல் வாய்ப்பாடு
O
Χ
| | X 12 X 13 X 14 x 15 x | OX
14
χ 14 χ 28 X 42 χ 56 X 7) χ 84 χ 98 Χ. | 12 9 x 126 O X 140 | 1 x 154 2 x 168 13 x 182 | 4 x 1.96 15 χ 210 24.
8
96
S 9
O
Χ
5
7
4.
12 x
48
56 64 72
8O χ 88 96 3 x 104 14 X 12 15 x 120 6 x 128
4.
O
4. 5 x 80 6 x 96
7 12 8 128
9 X 144 O X 160
x 176
12 X 192 13 x 208 1 4 x 224 15 x 240