கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சாந்தலிங்கம் அமிர்தவல்லி (நினைவு மலர்)

Page 1


Page 2


Page 3

வேலணை மேற்கைச் சேர்ந்த
еншотfї திருமதி. சாந்தலிங்கம் அமிர்தவல்லி அவர்களின் சிவபதப்பேறு குறித்த *அமிர்த கலசம்”
1.4.6.2)
)

Page 4
ST nIITTLIGOOILn
உள்ளத்தின் உணர்வுகளின் உந்தலினால் உதிரத்தை பாலாக்கி
எமக்கூட்டிய எம்
உயிரிலும் மேலான தெய்வமே
வெண்ணிலவின் தண்னொளியாய் மண்ணகத்தின் மாணிக்கமாய்
பெண்ணின் பெருந்தகையாய் பண்பிற் சிறந்த அம்மாவே கண்ணின் மணி போன்று காலமெலாம் காத்து வந்த எண்ணற்கரிய இனியவளே எங்கள் அன்புக் காணிக்கை இது.
இங்ங்னம் குடும்பத்தினர்.
 


Page 5

பஞ்சபுராணம்
விநாயகர் துதி
திருவாக்கும் செய்கருமம் கை கூட்டும் செஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர் தம்கை.
தேவாரம் மங்கையர்க் கரசி வளவர்கோன் பாவை
வரிவளைக் கைம்மட மானி பங்கயச் செல்வி பாண்டிமா தேவி
பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழ லுருவன் பூதநாயகனால் வேதமும் பொருள்களு மருளி அங்கயற் கண்ணி தன்னொடும்
அமர்ந்த வாலவா யாவது மிதுவே.
.0 அமிர்த கலசம் یکے

Page 6
திருவாசகம் பால்நினைந்து ஊட்டும் தாயினும் சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆநந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவது இனியே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே யுலப்பிலாவொன்றே
உணர்வுசூழ் கடந்த தோருணர்வே தெளிவளர் பளிங்கின்றிரண்மணிக் குன்றே
சித்தத்துள் தித்திக்குந்தேனே அளிவளருள்ளத் தாநந்தக் கனியே
அம்பலமாட ரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு மன்னுகதில்லைவளர்க நம்பத்தர்கள்
வஞ்சகர் போயகல பொன்னின் செய்மண்டபத்துள்ளே புகுந்து
புவனியெல்லாம் விளங்க அன்னநடை மடவாளுமை கோனடியோ
முக்கருள் புரிந்து பின்னைப் பிறவியறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
க்-அமிர்த கலசம் 02

திருப்புராணம்
வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
திருப்புகழ்
இசைந்த எறும் கரியுரிபோர்வையும் எழில்நீறும்
விலங்கு நூலும் புலியதனாடையும் முழுமானும் அசைந்தோடுஞ் சிரமணிமாலையும் முடிமீதே அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய குருநாதா உசந்த சூரன் கிளையுடன் வேரற முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் நலியாதே
அசந்த போதென் துயர்கெடமாமயில் வாவேணுரம்
அமைந்த வேலும் புயமிசை மேவிய பெருமாளே
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.
அமிர்த கலசம் O3 <کے

Page 7
அமிர்த கலசம்
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலஇசை பாடப் பொன்அரைஞாணும் பூந்துகி லாடையும் வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழமுகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் மூன்று கண்ணும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபொன் முடியும் திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும் சொற்பதங் கடந்த துரியமெய்ஞ்ஞான அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே! முப்பழம் நுகரும் மூடிக வாகன ! இப்பொழுதென்னை யாட்கொள வேண்டித் தாயா யெனக்குத் தானெழுந் தருளி மாயாப் பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதல்ஐந்தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தணிற் புகுந்து, குருவடி வாகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம்இது பொருள்ளன வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்,
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
04

அமிர்த கலசம்
உவட்டா உபதேசம் புகட்டிஎன் செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி, ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் இன்புறு கருணையின் இனிதெனக்கருளிக், கருவிக ளொடுங்குங் கருத்தினை யறிவித்(து) இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமொரு மூன்றின் மயக்க அறுத்தே, ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி ஆறாதாரத் தங்கிசை நிலையும் பேறா நிறுத்திப் பேச்சுரையறுத்தே, இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக், கடையிற் சுழுமுனைக் கபாலமுங் காட்டி, மூன்றுமண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக், குண்டலியதனிற் கூடிய அசபை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து, மூலாதாரத்தின் மூண்டெழு கனலைக் காலால் எழுப்புங் கருத்தறிவித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச், சண்முக தூலமுஞ் சதுர்முகச் சூக்கமும் எண்முக மாக இனிதெனக் கருளிப்,
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
05

Page 8
அமிர்த கலசம்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக், கருத்தினிற் கபால வாயில் காட்டி, இருத்தி முத்தி இனிதெனக் கருளி, என்னை அறிவித், தெனக்கருள் செய்து முன்னை வினையின் முதலைக் களைந்தே, வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித்(து) இருள்வெளி யிரண்டிற் கொன்றிட மென்ன அருள்தரும் ஆனந்தத் தழுத்தி, என்செவியில் எல்லை இல்லா ஆனந்தமளித்(து) அல்லல் களைந்தே, அருள்வழி காட்டிச், சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டிச், சித்தத்தினுள்ளே சிவலிங்கங் காட்டி, அணுவிற் கணுவாய் அப்பாலுக் கப்பாலாய்க் கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி, வேடமும் நீறும் விளங்க நிறுத்திக், கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி, அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத், தத்துவ நிலையைத் தந்தெனைஆண்ட வித்தக ! விநாயக ! விரைகழல் சரனே.
06
 

O O கநதா சஷ்: கவசம
செந்தில்மேவும் சரவணன்
இரண்டாவது கவசம்
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி
நேரிசை வெண்பா
துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்(து) ஓங்கும் நிட்டையுங் கைகூடும், நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசந்தனை.
சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணியாட மைய நடனஞ்செயும் மயில்வா கணனார் கையில்வே லாலெனைக் காக்கவென்றுவந்து வரவர வேலாயுதனார் வருக! வருக! வருக! மயிலோன் வருக! இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக! வருக! வாசவன் மருகா வருக வருக!
அமிர்த கலசம் 07

Page 9
&- அமிர்த கலசம்
நேசக் குறமகள் நினைவோன் வருக! ஆறுமுகம் படைத்த ஐயா வருக! நீறிடும் வேலவன் நித்தம் வருக! சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவணபவனார் சடுதியில் வருக!
Uഇങ്ങr Lഖ9 []] ] flsIM)600 Le)18 flrflrfirfl flrfirfl. விணப சரஹன வீரா நமோ நம நிபவ சரஹன நிறநிற நிறென வசரஹணப வருக! வருக! அசுரர் குடிகெடுத்த ஐயா வருக! என்னை யாளுமிளையோன் கையில் புன்னிரண்டாயுதம் பாசாங்குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக! ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளியையும் நிலைபெற் றென்முன் நித்தமும் மொளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக! ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகு குண்டலமும்
08

ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடியதனில் சிலம்பொலி முழங்க
6F55600 68F855600T 69,5856OOT 68F856OOT
6LDT856LDT85 6LDT856LDIT85 6LDT856LDIT85 6DT685600T
நகநக நகநக நகநக நகென
டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண
UUUU UUJJJ JJJJJJ JUJU
fffffff fffff ffffff ffffff
CBCBCBG CB6GSGSG6 (6GSGB6GB (BG6C6
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்துதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன்திருவடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க
அமிர்த கலசம்
09

Page 10
பன்னிரு விழியால் பாலனைக் காக்க
அடியேன் வதனம் அழகுவேல் காக்க
பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டு கண்ணினைக் காக்க
விழிசெவி யிரண்டும் வேலவர் காக்க
நாசிகளிரண்டும் நல்வேல் காக்க
பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க
முப்பத்திருபல் முனைவேல் காக்க
செப்பிய நாவைச் செவ்வேல் காக்க
கன்னடமிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க
சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க
பிடரிகளிரண்டும் பெருவேல் காக்க
அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதினாறும் பருவேல் காக்க
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க
ஆண்பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்டடமிரண்டும் பெருவேல் காக்க
வட்டக் குதத்தை வல்வேல் காக்க
பனைத் தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க
ஐவிர லடியினை அருள்வேல் காக்க
அமிர்த கலசம்
10

கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவள் இருக்க
நாவிற் சரஸ்வதி நற்றுனை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா னாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க
காக்க காக்க கனகவேல் காக்க
நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்லபூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
அமிர்த கலசம்
11

Page 11
கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக்காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகளென்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைகளுடனே பலகல சத்துடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய பாவையும் ஒட்டிய செருக்கும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒது மஞ்சனமும் ஒரு வழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட காலதூ தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுடன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு கசூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் தனலெரி
2
அமிர்த கலசம்

தனலெரி தணலெரி தணலது வாக
ബി(ഖി (8ഖങ്ങബ வெருண்டது G86 FIL புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித்தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துயரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒரு தலை நோயும்
வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் கலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர் தொடைவாழை கடுவன் படுவன் கைத்தாள் சிலந்தி பற்குத் தரனை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோடநீ யெனக் கருள்வாய் ஈரேழ் உலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்ந்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்திருநாமம்
Uഖങ്ങ് പ്രഖങ്ങT ഞ96ിuണി Lഖങ്ങT
திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொழி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய்
கந்தா குகனே கதிர்வே லவனே
அமிர்த கலசம்
13

Page 12
க்-அமிர்த கலசம்
கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகாசலனே சங்கரன் புதல்வா கதிர் காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசேகாரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா விருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தைமுருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் ஆடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி
உன்பதம் பெறவே உன்னருளாக அன்புடனிரகூழி அன்னமுஞ் சொன்னமும் மெத்த மெத்தாக வேலாயுதனார் சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்க என் வறுமைகள் நீங்க
எத்தனை குறைகள் எத்தனை பிழைகள்
14

&- அமிர்த கலசம்
எத்தனை யடியென் எத்தனை செய்யினும் பெற்றவன் நீகுரு பொறுப்ப துன்கடன்
பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென்றன்பாய் பிரிய மளித்து மைந்தனென்மீதுன் மனமகிழ்ந்தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய்
கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய
பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும்
ஆசாரத்துடன் அங்கந் துலக்கி நேச முடனொரு நினைவது வாகிக்
கந்தர் சஷ்டி கவச மிதனைச்
சிந்தை கலங்காது தியானிப் பவர்கள்
ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே ஜெபித்து உகந்துநீறணிய
அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த்
திசைமன்ன ரெண்மர் செயல தருளுவர்
மாற்றல ரெல்லாம் வந்து வணங்குவர் நவகோள் மகிழ்ந்து நன்மையளித்திடும் நவமதனெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் மீரெட்டாய் வாழ்வார்
கந்தர்கை வேலாம் கவசத் தடியை வழியாய்க்கான மெய்யாய் விளங்கும்
விழியாற்கான வெருண்டிடும் பேய்கள்
பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும்
நல்லோர் நினைவில் நடனம் புரியும்
15

Page 13
சர்வ சத்துரு சங்கா ரத்தடி
அறிந்தெனதுள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட்சுமிக்கு விருந்துணவாகச்
கரபத்மாவைத் துணித்தகை அதனால்
இருபத் தேழ்வர்க்கு உவந்தமுதளித்த
குருபரன் பழநிக் குன்றினிலிருக்கும்
சின்னக் குழந்தை சேவடி போற்றி
என்னைத்தடுத்தாட்கொள்ள என்றனதுள்ளம்
மேவிய வடிவுறும் வேலவ போற்றி
தேவர்கள் சேனாபதியே போற்றி
குறமகள் மனமகிழ் கோவே போற்றி
திறமிகு திவ்விய தேகா போற்றி
இடும்பா யுத னே இடும்பா போற்றி
கடம்பா போற்றி கந்தா போற்றி
வெட்சி புனையும் வேளே போற்றி
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே
மயில்நடமிடுவோய் மலரடி சரணம்
சரணம் சரணம் சரவணபவலும்
fgeoOTLp fueOOTib F60oTupast fjeOOTib
SWZ
அமிர்த கலசம்
16

லிங்காஷ்டகம்
ப்ரஹ்மமுராரி ஹரார்சித லிங்கம்
நிர்மல பாஷித சோபித லிங்கம்/
ஜன்மஜதுக்க விநாசக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்/
தேவமுனி ப்ரவரார்சித லிங்கம்
காமதஹம் கருணாகர லிங்கம்/ ராவணதர்ப்ப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்/
ஸர்வஸுகந்தி ஸமலேபித லிங்கம்
புத்தி விவர்த்தன காரணலிங்கம்!
ஸித்த ஸராஸர வந்தித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்/
இ-அமிர்த கலசம்
17

Page 14
கனகமஹாமணி பூஷித லிங்கம்
பணிபதி வேஷ்டித சோபத லிங்கம்/ தகூடிஸுயஜ்ஞ விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்// குங்கும சந்தன லேபித லிங்கம்
பங்கஜஹார ஸுசோபித லிங்கம்! ஸஞ்சிதபாப விநாசன லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்/
தேவகணார்சித ஸேவித லிங்கம்
பாவையர் பக்தியிரேவச லிங்கம்/
தினகரகோடி ப்ரபாகர லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்/
அஷ்டதளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவகாரண லிங்கம்/ அஷ்டதரித்ர விநாசித லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்/ ஸரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப தார்ச்சித லிங்கம்! பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்/
அஞ்சாதே அஞ்சாதே பஞ்சாய் பறக்கும் பாவம் பஞ்சாட்சரத்தை நெஞ்சில் துஞ்சாமலே செபி
--யோக சுவாமிகள்
&- அமிர்த கலசம்

{836fi) onthosis à 3r
# rణీ
விகளரிக் காப்பு
விநாயகர் துதி
முன்னின்று செய்யுள் முறையாகப் புனைவதற்கு என்னின் று அருள்செய் எலிவா கனப்பிள்ளையாய் சொற்குற்ற மொடு பொருட்குற்றம் சோர்வுதரும் எக்குற்றமும் வாராமற் கா.
வேண்டுதற் கறு
காப்பெடுக்க வந்தேனே கெளரியம்மாள் தாயாரே காத்தென்னைத் தேற்றிடுவாய் காளிமகா தேவியரே காலமெல்லாம் நின்னரிய காப்பெடுத்தே வாழ்ந்திடுவேன் எண்ணும் கருமம் இனிதாக முடித்திடுவாய் பண்ணும் வினையாவும் பணிபோலப் போக்கிடுவாய் உண்ணும் உணவாக உயிருக் குயிராக என்றும் இருந்தே எனைக்காத்து வந்திடுவாய் காடும் கடந்துவந்தேன் மலையும் கடந்து வந்தேன் காளிமகா தேவியரே காப்பெனக்குத் தந்திடுவாய் சூலம் கொண்டவளே சுந்தர முகத்தவளே அரியை உடையவளே அம்மாகாளி தாயே கொடியமகிஷாசுரனைக் கூறு போட்டவளே அசுரக்குணம்யாவும் அழிக்கும் சுடர்க்கொடியே சிவனை நினைத்தல்லோ சீர்விரதம் நீயிருந்தாய் பரணை நினைத்தல்லோ பதிவிரதம் நீயிருந்தாய் அரனை நினைத்தல்லோ அம்மா நீ நோன்பிருந்தாய் சங்கரனை எண்ணியல்லோ சங்கரி நீ நோன்பிருந்தாய் ஐங்கரனைப் பெற்றவனே அன்று நீ நோன்பிருந்தாய் விரதத்தைக் கண்டே விழித்தான் சிவனவனும்
அமிர்த கலசம் 9

Page 15
அம்மா உமையணைத்தே அருள்மாரி பொழிந்தானே வகையாற்றுப் படலமிதை வழிவழியாய்க் காட்டிடுவீர் நெறியறியாத் திகைப்போர்க்கு நெறிமுறையைக் காட்டிடுவாய் காப்பைப் புனைந்துவிடு காலபயன் ஒட்டிவிடு நூலைப் புனைந்துவிடு நுண்ணறிவை ஊட்டிவிடு வல்லமையைத் தந்துவிடு வையகத்தில் வாழவிடு காளிமகா தேவியரே காப்பருளும் தேவியரே காப்பைப் புனைபவளே காப்பாய் இருப்பவளே நாடு செழிக்கவென்றே நற்காப்பு அருளுமம்மா வீடு செழிக்வென்றே விழைகாப்பு அருளுமம்மா நல்வாழ்வு வாழ்வதற்கு நறுங்காப்பு அருளுமம்மா அல்லல் அறுப்பதற்கே அருட்காப்பு அருளுமம்மா பிள்ளைஅற்றவர்க்குப் பெருங்காப்பு அருளுமம்மா பூமணியே மாமணியே புனிதவதி தாயவளே நான்விரும்பும் காப்பை நலமுடனே தாருமம்மா கல்வி சிறப்பதற்கு கலைமகளே வாருமம்மா செல்வம் சிறப்பதற்கு திருமகளே வாருமம்மா வீரம் சிறப்பதற்கு வீரசக்தி தாருமம்மா பாட்டுடைத் தலைவியாரே பராசக்தி தாயவளே! ஏட்டுடைத் தேவியாரே எல்லாம்மிகு வல்லபையே காப்பெடுக்க வந்தேனம்மா கனிவுடனே பாருமம்மா பால்பழங்கள் வெற்றிலைகள்பல்வகைத் திரவியங்கள் நானுமக்கு தாறேனம்மா நயந்தென்னைக் காருமம்மா காளிமகா தேவியரே காசினிக்கு விந்தவளே வித்தை விதைப்பவளே வினைகாக்கும் காப்பவளே எத்தால் வாழ்ந்திடுவோம் எல்லாம் உமதருளே காசினியில் வேற்றுமையை கணப்பொழுதில் மாற்றிவிட்டால் ஏசலின்றி வாழ்ந்திடுவோம் ஏத்துபுகழ் தேவியரே காப்பெனக்குப் போட்டுவிட்டால் கல்மனது இளகிவிடும் ஞானம் பெருகிவரும் நல்வாழ்வு மிகுந்துவரும்
அமிர்த கலசம் 20

தொடர்ந்து அணிவோர்க்கு தொட்டதெல்லாம் ஜெயமாகும் இசைந்து அணிவோர்க்கு நினைத்ததெல்லாம் ஈடேறும் நம்பி அணிவோர்க்கு நல்லதெல்லாம் பெருகிவரும் நாள்கள் கோள்களெல்லாம் நலமுடனே இணைந்துவரும் சந்தனச் சாந்தவளே சங்கரியே சாந்தினியே கும்குமப் பூச்சவளே குலக்கொழுந்தே கெளரியம்மா காப்புக் கட்டிவிட்டுக் கடமை முடிஞ்ததென்று ஏப்பம் மிகவிட்டு என்றுமே இருந்தறியேன் நாளும் பொழுதிலெல்லாம் நறுங்காப்புக் கட்டதனில் பூவும் நீருமிட்டுப் போற்றி வணங்கிடுவேன் காலைப்பொழுதெழுந்து காப்பதனில் விழித்திடுவேன் ஞானச் செழுஞ்சுடரே காளியுன்னைக் காணுகின்றேன் காப்பெனக்குக் கையிலுண்டு கடமைகளைச் செய்திடுவேன் ஏய்ப்பரைக் கண்டால் எரிமலைபோற் கனன்றிடுவேன் தீமைச்செயலெதுவும் தெரியாது செய்கையிலே காப்புக் கையிலிருந்து கண்திறந்து காட்டுமடி சொல்லற் கரிதான சோதிமிகு காப்பதனை இருபது நாள்வரையில் இசைவோடு விரதமிரு பக்தி மனதுடனே பரவி யணிவோர்க்கு
சித்தியெல் லாந்தருள்வாள் சீர்பெருகு கெளரியவள் முத்திக்கு வழியுமுண்டு முக்கால உணர்வும்முண்டு இச்சகத்திலுள்ளோரெல்லாம் ஏற்றியெமைப் போற்றிடுவர் சொற்சக்தி பொருட்சக்தி துலங்கி வந்திடவே அச்சக்தி எல்லாம் அருள்வாள் கெளரியவள் கெளரிக் காப்பதனைக் காலம் தவறாமல் முறையாய் அணிந்துவர முன்வினைகள் நீங்கிவர ஞானம் ஓங்கிவர நல்லறிவு துவங்கிவர தேவிமகா காளியரே தெவிட்டாத தீங்கனியே காளியாய் வந்தமர்ந்த கெளரியே காப்பருளும்
முற்றிற்று
அமிர்த கலசம் 21

Page 16
நலம் சேர்க்கும் நந்தீஸ்வரர்
சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி சேவித்த பக்தர்களைக் காக்கம்நந்தி கவலைகளை எந்நாளும் போக்கும் நந்தி கயிலையிலே நடம்புரியும் கனிந்த நந்தி பள்ளியறைப் பக்கத்தில் இருக்கும் நந்தி பார்வதியின் சொல்கேட்டு சிரிக்கும் நந்தி நல்லதொரு ரகசியத்தைக் காக்கும் நந்தி நாள்தோறும் தண்ணிரில் குளிக்கும் நன்தி செங்கரும்பு உணவுமாலை அணியும் நந்தி சிவனுக்கே உணவுமாலை அணியும் நந்தி மங்களங்கள் அனைத்தையுமே கொடுக்கும் நந்தி மனிதர்களின் துயர்போக்க வந்த நந்தி அருகம்புல் மாலையையும் அணியும் நந்தி அரியதொரு வில்வமே ஏற்ற நந்தி வருங்காலம் நலமாக வைக்கும் நந்தி வணங்குகிறோம் எம்க்ைகாக்க வருக நந்தி பிரதோச காலத்தில் பேசும் நந்தி போருளை மாந்தருக்கும் வழங்கும் நந்தி வரலாறு படைத்துவரும் வல்ல நந்தி வறுமையினை எந்நாளும் அகற்றும் நந்தி கெட்டகனா அத்தனையும் மாற்றும் நந்தி கீர்த்தியுடன் குலம்காக்கும் இனிய நந்தி வெற்றிவரும வாய்ப்பளிக்க உதவும் நந்தி விதியினைத்தான் மாற்றிவிட விளையும் நந்தி
க்-அமிர்த கலசம் 22

வேந்தன்நகர் நெய்யினில்ே குளிக்கும் நந்தி வேந்தன்நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி வேந்தன்நகர் நெய்யினிலே குளிக்கும் நந்தி வியக்கவைக்கும் தஞ்சாவூர்ப் பெரிய நந்தி சேர்ந்த திருப்புடன் கூரிலே சாய்ந்த நந்தி செவிசாய்த்து அருள்கொடுக்கும் செல்வ நந்தி கும்பிட்ட பக்தர்துயர் நீக்கும் நந்தி குடம்குடமாய் அபிஷேகம் பார்த்த நந்தி பொன்பொருளை வழங்கிடவே வந்த நந்தி புகழ்விக்க எம்இல்லம் வருக நந்தி
அமிர்த கலசம்
23

Page 17
க்-அமிர்த கலசம்
திருவிளக்கு அகல் திருவிளக்குத் துதி
திருவிளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக குலம் விளங்க எங்கள் வீட்டிற் கொழுவிருக்க வருக அலைமகளே வருக ஜஸ்வர்யந் தருக அலைமகளே வருக ஐஸ்வர்யந் தருக - திருவிளக்கை
வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லட்சுமிகரம் நெற்றியிலே திரிசூலம் நெஞ்சினிலே லட்சுமிகரம் அஷ்டமா சித்தியோடு லோகமெல்லாம் ஷேமமயம் அஷ்டமா சித்தியோடு லோகமெல்லாம் ஷேமமயம் அலைமகளே வருக ஐஸ்வர்யந் தருக அலைமகளே வருக ஐஸ்வர்யந் தருக - திருவிளக்கை
மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம் மாவிலையும் தோரணமும் மங்கலத்தின் அடையாளம் ஊதுவர்த்தி ஏரிவதனால் உள்ளத்திலும் ஒருவாசம் அம்மா நீ அருள்புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம் அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலஷ்மி திருநாமம் அன்றாடம் பாடிடுவோம் அஷ்டமிஷ்மி திருநாமம்
சங்கு சக்ர தாரீ நமஸ்காரம் சகல வரம் தாரீ நமஸ்காரம் பத்ம பூரீல தேவீ நமஸ்காரம்
பக்தர் தனைக் காப்பாய் நமஸ்காரம்
24

விளக்கே திருவிளக்கே
விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே ஜோதிமணி விளக்கே சீதேவி பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாட்சி தாயாரே பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரிபோட்டு குளம் போலே எண்ணை விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன் ஏற்றினேன் நெய் விளக்கு எங்கள் குடிவிளங்க மாங்கல்ய பிச்சையுடன் மடிப்பிச்சை தாருமம்மா சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா பெட்டி நிறையப் பூசணங்கள் தாருமம்மா புட்டி நிறையப் பாற்பசுவைத் தாருமம்மா புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா அல்லும் பகலுமென் அண்டையில் நில்லுமம்மா அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா வந்தவினையகற்றி மகா பாக்கியம் தாருமம்மா தாயாரே உன்தன் தாளடியிற் சரணடைந்தேன் மாதாவே உன்தன் மலரடியில் நான் பணிந்தேன்.
அமிர்த கலசம் 25

Page 18
ழுநீதீப ஒளி08 போற்றி
ஒம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி ஒம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி ஓம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி ஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி ஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி ஒம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி ஓம் ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி ஓம் பிறர் வயமாகாப் பெரியோய் போற்றி ஒம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி ஓம் பேரருட் கடலாம் பேரருளே போற்றி ஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி ஓம் மூவுலகுந் தொழு மூத்தோய் போற்றி ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி ஒம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி ஒம் இருள் கெடுதது இன்பருள் எந்தாய் போற்றி ஓம் மங்கள நாயகி மாமணி போற்றி ஒம் வளமை நல்கும் வல்லியே போற்றி ஓம் அறம் வளர் நாயகி அம்மையே போற்றி ஓம் மின் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி ஓம் தையல் நாயகித் தாயே போற்றி ஒம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி ஒம் மக்கட் சுடரின் முதல்வி போற்றி ஒம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி ஓம் சூடாமணியே சுடரொளி போற்றி
دلکے ----- 26 அமிர்த கலசம் <کے

விளக்கே திருவிளக்கே
விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே ஜோதிமணி விளக்கே சீதேவி பொன்மணியே அந்தி விளக்கே அலங்கார நாயகியே காந்தி விளக்கே காமாட்சி தாயாரே பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரிபோட்டு குளம் போலே எண்ணை விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன் ஏற்றினேன் நெய் விளக்கு எங்கள் குடிவிளங்க மாங்கல்ய பிச்சையுடன் மடிப்பிச்சை தாருமம்மா சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா பெட்டி நிறையப் பூசணங்கள் தாருமம்மா புட்டி நிறையப் பாற்பசுவைத் தாருமம்மா புகழுடம்பைத் தாருமம்மா பக்கத்தில் நில்லுமம்மா அல்லும் பகலுமென் அண்டையில் நில்லுமம்மா அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா வந்தவினையகற்றி மகா பாக்கியம் தாருமம்மா தாயாரே உன்தன் தாளடியிற் சரணடைந்தேன் மாதாவே உன்தன் மலரடியில் நான் பணிந்தேன்.
ஆ- அமிர்த கலசம் 25

Page 19
ழுநீதீப ஒளி08 போற்றி
ஓம் பொன்னும் மெய்ப்பொருளும் தருவாய் போற்றி ஓம் போகமும் திருவும் புணர்ப்பாய் போற்றி ஒம் முற்றறிவு ஒளியாய் மிளிர்ந்தாய் போற்றி ஓம் மூவுலகும் நிறைந்திருந்தாய் போற்றி ஓம் வரம்பில் இன்பமாய் வளர்ந்திருந்தாய் போற்றி ஒம் இயற்கையாய் அறிவொளி ஆனாய் போற்றி ஓம் ஈரேழுலகம் ஈன்றாய் போற்றி ஓம் பிறர் வயமாகாப் பெரியோய் போற்றி ஒம் பேரின்பப் பெருக்காய் பொலிந்தாய் போற்றி ஒம் பேரருட் கடலாம் பேரருளே போற்றி ஓம் முடிவில் ஆற்றல் உடையாய் போற்றி ஓம் மூவுலகுந் தொழு மூத்தோய் போற்றி ஓம் அளவிலாச் செல்வம் தருவாய் போற்றி ஓம் ஆனந்த அறிவொளி விளக்கே போற்றி ஒம் எனும் பொருளாய் உள்ளோய் போற்றி ஒம் இருள் கெடுதது இன்பருள் எந்தாய் போற்றி ஓம் மங்கள நாயகி மாமணி போற்றி ஓம் வளமை நல்கும் வல்லியே போற்றி ஓம் அறம் வளர் நாயகி அம்மையே போற்றி ஒம் மின் ஒளிப்பிழம்பாய் வளர்ந்தாய் போற்றி ஓம் தையல் நாயகித் தாயே போற்றி ஓம் தொண்டர் அகத்தமர் தூமணி போற்றி ஒம் மக்கட் சுடரின் முதல்வி போற்றி ஒம் ஒளிக்குள் ஒளியாய் உயர்வாய் போற்றி ஓம் சூடாமணியே சுடரொளி போற்றி
க்-அமிர்த கலசம் 26

ஓம் இருள் ஒழித்து இன்பம் ஈவோய் போற்றி
ஒம் அந்ள் பொழிந்து எம்மை ஆள்வாய் போற்றி ஓம் அறிவினுக்கு அறிவாய் ஆனாய் போற்றி ஓம் இல்லக விளக்காய் இறைவி போற்றி ஒம்சுடரே விளக்காம் துயாய் போற்றி ஓம் இடரைக் களையும் இயல்பினாய் போற்றி ஒம் எரிசுடராய் நின்ற இறைவி போற்றி ஒம் ஞானச்சுடர் விளக்காய் நின்றாய் போற்றி ஓம் அருமறைப் பொருளாம் ஆதி போற்றி ஓம் தூண்டு சுடரனைய ஜோதி போற்றி ஓம் ஜோதியே போற்றி சுடரே போற்றி ஒம் ஒதும் உள் ஒளி விளக்கே போற்றி ஒம் இருள் கெடுக்கும் இல்லக விளக்கே போற்றி ஒம் சொல்லக விளக்காம் ஜோதி போற்றி ஒம் பலர்காண்பல்கலை விளக்கே போற்றி ஓம் நல்லக நமச்சிவாய விளக்கே போற்றி ஓம் உவப்பிலா ஒளி வளர் விளக்கே போற்றி ஓம் உணர்வு சூழ கடந்ததோர் விளக்கே போற்றி ஓம் உடம்பெனும் மனையக விளக்கே போற்றி ஒம் உள்ளத்தகளி விளக்கே போற்றி ஓம் மடம்படு உணர்நெய் விளக்கே போற்றி ஒம் உயிரெனும் திரிமயக்கும் விளக்கே போற்றி ஒம் இடம்படும் ஞானத்து விளக்கே போற்றி ஒம் நோக்குவார்க்கு எரிகொள் விளக்கே போற்றி ஓம் ஆதியாய் நடுவுமாகும் விளக்கே போற்றி ஓம் அளவிலா அளவுமாகும் விளக்கே போற்றி
ஓம் சோதியாய் உணர்வுமாகும் விளக்கே போற்றி
அமிர்த கலசம்
27

Page 20
ஒம் தில்லைப் பொதுநட விளக்கே போற்றி ஒம் கற்பனை கடநத் ஜோதி போற்றி ஒம் கருணை உருவாம் விளக்கே போற்றி ஓம் அற்புதக் கோல விளக்கே போற்றி ஓம் சிற்பர வியோம விளக்கே போற்றி ஒம் பொற்புடன் நடஞ்செய் விளக்கே போற்றி ஒம் உள்ளத்திருளை ஒழிப்பாய் போற்றி ஒம் கள்ளப் புலனை கரைப்பாய் போற்றி ஒம் உருகுவோர் உள்ளத்து ஒளியே போற்றி ஒம் பெருகு அருள் சுரக்கும் பெரும் போற்றி ஒம் இருள் சேர் இருவினை எறிவாய் போற்றி ஓம் அருவே உருவே அருவுருவே போற்றி ஒம் நந்தா விளக்கே நாயகியே போற்றி
ஒம் செந்தாமரைத்தாள் தந்தாய் போற்றி ஓம் தீபமங்கள ஜோதி போற்றி ஓம் மதிப்பவர் மனமணி விளக்கே போற்றி ஓம் பாகம் பிரியா பராபரை போற்றி ஓம் ஆகம முடிமேல் அமர்ந்தாய் போற்றி ஓம் ஏகமும நடஞ்செய் எம்மான் போற்றி ஓம் உழி ஊழி உள்ளோய் போற்றி ஒம் ஆழியான் காணா அடியோய் போற்றி ஓம் ஆதியும் அந்தமும் அற்றாய் போற்றி ஓம் அந்தமில் இன்பம் அருள்வாய் போற்றி ஓம் முந்தைய வினையை முடிப்போய் போற்றி ஒம் பொங்கும் கீர்த்தி பூரணி போற்றி ஓம் தன்னருள் சுரக்கும் தாயே போற்றி ஓம் அருளே உருவாய் அமைந்தோய் போற்றி ஒம் இருநில மக்கள் இறைவி போற்றி
அமிர்த கலசம்
28

ஒம் குருவேன ஞானம் கொடுப்போய் போற்றி ஒம் ஆறுதல் எமங்கிங் களிப்பாய் போற்றி ஒம் தீதெல்லாம் தீர்க்கும் திருவே போற்றி ஓம் பக்தியில் ஆழ்ந்த பரமே போற்றி ஒம் எத்திக்குந்துதீ எய்ந்தாய் போற்றி ஓம் அஞ்சலென் றருளும் அன்பே போற்றி ஓம் தஞ்சமென்றவரைச் சார்வோய் போற்றி ஒம் ஒதுவோர் அகத்துறை ஒளியே போற்றி
ஒம் ஓங்காரத் துள்ளொளி விளக்கே போற்றி ஓம் எல்லா உலகமும ஆனாய் போற்றி ஒம் பொல்லா வினைகள் அறப்பாய் போற்றி ஓம் புகழ்ச்சேவடி என்மேல் வைத்தாய் போற்றி ஒம் செவ்வாய் செல்வம் தருவாய் போற்றி ஓம் பூங்குழல் விளக்கே போற்றி ஒம் உலகம் உவப்புற வாழ்வருள் போற்றி ஓம் உயிர்களின் பசிப்பிணி ஒழித்தருள் போற்றி ஒம் செல்வம் கல்வி சிறப்பருள் போற்றி ஓம் நல்லன்பு ஒழுக்கம் நல்குவாய் போற்றி ஓம் விளக்கிட்டார்க்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி ஓம் நலம் எல்லாம் உயிர்க்கு நல்குக போற்றி ஓம் தாயே நின்னருள் தந்தாய் போற்றி ஓம் தூய நின் திருவடி தொழுதனம் போற்றி ஓம் போற்றி என்பார் அமரர் விளக்கே போற்றி ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி
ஓம் போற்றி என்பார் மனிதர் விளக்கே போற்றி ஒம் போற்றி என் அன்பொலி விளக்கே போற்றி ஓம் போற்றி போற்றி திருவிளக்கே போற்றி
அமிர்த கலசம் 29

Page 21
ராகுகால துர்க்கா அஷ்டகம்
வாழ்வு ஆனவள் துாக்கா வாக்கு மானவள்
வானில் நின்றவன் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீங்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துாக்கையே
உலகை யீன்றவள் துர்க்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துாக்கையே
தேவி துர்க்கையே ஜேய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
செம்மையானவள் துாக்கா செபமுமானவள்
அம்மையானவள் அன்புத் தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மை யானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவீ துாக்கையே ஜெயதேவி துர்க்கையே
உயிருமானவள் துர்க்கா உடலுமானவள்
உலக மானவள் எந்தன் உடமை யானவள்
பயிறு மானவள் துர்க்கா படரும கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
&- அமிர்த கலசம் 30

துன்பமற்றவள் துர்க்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்பத் தோணியானவள்
அன்பு உற்றவள் துர்க்கா! அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
குருவுமானவள் துர்க்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் துர்க்கா திருசூலி மாயவள்
திருநீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துாக்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துாக்கையே
ராகுதேவனின் பெருமனுTபஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துாக்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரத்தகனத் துர்க்கையே
அன்பு துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே துர்க்கையே
அன்னை துர்க்கையே ஜெய துர்க்கையேய துர்க்கையே
தேவி துர்க்கையே கெஜய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெயதேவி துர்க்கையே.
அமிர்த கலசம் 31

Page 22
கருமாரிஅம்மன் ஸ்தோத்திரம்
கற்பூர நாயகியே கனகவல்லி
காளி மகமாயி கருமாரியம்மா பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்த வல்லி தெய்வயானையம்மா விற்கோல வேதவல்லி விசாலாகூழி
விழிக்கோல மாமதுரை மீனாகூழி சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே சுடராக வாழ்விப்பாய் என்னை நீயே
(கற்பூர)
புவன முழுதாளுகின்ற புவனேஸ்வரி
புரமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவநவமாய் வடிவாகும் நாகேஸ்வரி
நம்பினவர் கைவிளக்கே நாகேஸ்வரி கவலைகளைத் தீர்த்திடும் காளைஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமான பரம்பொருளே ஜெகது1வரி
உன்னடிமை சிறியேனை நீ யாதரி
(கற்பூர)
உன்னிடத்தில் சொல்லாமல் வேறு எந்த
உறைவிடத்தில் முறையிடுவேன் தாயே எந்த அன்னையவள் நீ இருக்க உலகில் மற்ற
அன்னையரைக் கெஞ்சிடுதல் முறையோ அம்மா
அமிர்த கலசம் 32

கண்ணிரைத் துடைத்துவிட ஒடிவா அம்மா
காத்திருகக வைத்திடுதல் சரியோ அம்மா
சின்னவனின்குரல் கேட்டு உன்முகம் திருபபு
சிரித்தபடி என்னை தினம் வழியனுப்
கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்
கரிரண்டும் உன்னடியே நாட வேண்டும் பண்ணமைக்கும் நா உனையே பாட வேண்டும்
பத்தியோடு கை உனையே கூடவேண்டும் எண் மெல்லாம் உன் நினைவே ஆக வேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாக வேண்டும் மண்ணளக்கும் சமயபுரம் மாரியம்மா
மக்களுடை குறைகளை நீதீருமம்மா
(கற்பூர)
நெற்றியினில் குங்குமமே நிறைவேண்டும்
நெஞ்சினிலே உன் திருநாமம் நிலவ வேண்டும் கற்றதெல்லாம் மென்மேலும் பெருகவேண்டும
கவிதையிலே உன்நாமம் வாழவேண்டும் சுற்றமெல்லாம் நீடூழி வாழவேண்டம
ஜோதியிலே நீ இருந்து ஆளவேண்டும மற்றதெல்லாம் நானுனக்கு சொல்லலாமா
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா
(கற்பூர)
அன்னைக்கு உபசாரம் செய்வதுண்டா
அருள் செய்ய இந்நேரம் ஆவணதுண்டோ
அமிர்த கலசம் 33

Page 23
கண்ணுக்கு இமையின்றிக் காவலுண்டோ
கன்றுக்குப் பசுவின்றி சொந்தமுண்டோ
முன்னைக்கும் பின்னைக்கும் பார்ப்பதண்டோ
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ
எண்ணெய்க்கும் விளக்கிற்கும் பேதமுண்டோ
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ
(கற்பூர)
அன்புக்கே நானடிமையாக வேண்டும்
அறிவுக்கே என்காது கேட்க வேண்டும் வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும்
வஞ்சத்தை என்நெஞ்சம் அறுக்க வேண்டும் பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நானென்றும் பணியவேண்டும் என்பக்கம் இவையெல்லாம் இருக்க வேண்டும்
என்னோடு நீ என்றும் வாழவேண்டும்
(கற்பூர)
கும்பிடவோ கையிரண்டும் போதவில்லை
கூப்பிடவோ நா வொன்றால் முடியவில்லை நம்பிடவே மெய்தன்னில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை செம்பவள வாயழகி உன்யெழிலோ
சின்ன இரு கண்களுக்குள் அடங்க வில்லை அம்பளவு வரியாளே உன்னை என்றும்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை.
(கற்பூர)
&- அமிர்த கலசம் 34

காற்றாகி கனலாகிக் கடலாகினாய்
கருவாகி உயிராகி உடலாகினாய் நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய் தோற்றாலும ஜெயித்தாலும வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய் போற்றாத நாளில்லை தாயே உன்னை
பொருளோடு புகழோடு வைப்பாய் எம்மை
(கற்பூர)
ழுநீசரஸ்வதி ஸ்தோத்திரம்
வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள் வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள் உள்ளம் தாம் பொருள் தேடி யுணர்ந்தே ஒதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள் கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்.
தேவி வாழ்த்து
ஓம் ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதிகே சரண்யே த்ரயம்பகே கெளரி
நாராணயி நமோஸ்துதே!
க்-அமிர்த கலசம் 35

Page 24
0.
02.
03.
திருப்லிபாற் சுண்ணம்
திருச்சிற்றம்பலம்
முத்துநல் தாமம்பூ மாலைதூக்கி
முளைக்குடந் தூபம்நல் தீபம்வைம்மின் சத்தியுஞ் சோமியும் பார்மகளும்
நாமகளோடுபல் லாண்டிசைமின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியும்
கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன்ஐ யாறன் அம்மானைப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே
பூவியல் வார்சடை எம்பிராற்குப்
பொற்றிருச் சுண்ணம் இடிக்க வேண்டும் மாவின் வடுவகி ரன்னகண்ணிர்
வம்மின்கள் வந்துடன் பாடுமின்கள் கூவுமின் தொண்டர் புறம்நிலாமே
குனிமின் தொழுமின்எனங் கோன்எனங்கூத்தன் தேவியுந் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன்செய் சுண்ணம் இடித்துநாமே
சுந்தர நீறணிந்தும்மெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் கற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் அந்தரர் கோன் அயன் தன்பெருமான்
ஆழியான் நாதன்நல் வேலன்தாதை எந்தரம் ஆளுமை யாள் கொழுநற் (கு)
ஏய்ந்த பொற் சுண்ணம் இடித்துநாமே.
அமிர்த கலசம் 36 --- دیتے

04.
05.
06.
07.
க்-அமிர்த கலசம்
காசணி மின்கள் உலக்கையெல்லாம்
காம்பணி மின்கள் கறையுரலை நேச முடைய அடியவர்கள்
நின்று நிலாவுக என்று வாழ்த்தித் தேசமெல்லாம்புகழ்ந்தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினையைப் பறித்து நின்று
பாடிப் பொற் சுண்ணம் இடித்தும் நாமே
அறுகெடுப்பார் அயனும்அரியும்
அன்றிமற் றிந்திர னோடமரர் நறுமுறு தேவர்க ணங்களெல்லாம்
நம்மிற்பின் பல்லதெடுக்கவொட்டோம் செறுவுடை மும்மதில் எய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி முறுவற்செவ் வாயினிர் முக்கண் அப்பற்கு
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே
உலக்கை பலஓச்சு வார்பெரியர்
உலகமெலாம்உரல் போதாதென்றே கலக்க அடியவர் வந்துநின்றார்
காண உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமே ஆண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்தந்த மலைக்கு மருகனைப் பாடிப் பாடி
மகிழ்ந்து பொற்சுண்ணம் இடித்துநாமே
சூடகந் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்பத்
தொண்டர் குழாமெழுந்தார்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
37

Page 25
08.
09.
10。
பாடக மெல்லடி யார்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக் (கு)
ஆடக மாலை அன்னகோவுக் (கு)
ஆடப் பொற் சுண்ணம் இடித்து நாமே
வாட்டடங்கண்மட மங்கை நல்லீர்
வரிவளை ஆர்ப்பவண் கொங்கைபொங்கத் தோட்டிரு முண்டந்துதைந்திலங்கச்
சோத்தெம்பி ரான் என்று சொல்லிச் சொல்லி நாட்கொண்ட நாண்மலர்ப் பாதங்காட்டி
நாயிற் கடைப்பட்ட நம்மையிம்மை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப் பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்து நாமே
வையகம் எல்லாம் உரலதாக
மாமேரு என்னும் உலக்கை நாட்டி மெய்யெனும் மஞ்சள் நிறைய அட்டி
மேதகு தென்னன் பெருந்துறையான் செய்ய திருவடி பாடிப் பாடிச்
செம்பொன் உலக்கை வலக்கைபற்றி ஐயன் அணிதில்லை வாணனுக்கே
ஆடற்பொற் சுண்ணம் இடித்துநாமே
முத்தணி கொங்கைகள் ஆடஆட
மொய்குழல் வண்டினம் ஆடஆடச் சித்தஞ் சிவனொடும் ஆட ஆடச்
செங்கயற் கண்பனி ஆட ஆடப் பித்தெம் பிரானொடும் ஆட ஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருணையோ டாட ஆட
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
அமிர்த கலசம் 38

11.
12.
13.
14.
மாடு நகைவாள் நிலாவெறிப்ப
வாய்திறந் தம்பவ ளந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடித் தேடுமின் எம்பெருமானைத்தேடிச்
சித்தங்களிப்பத் திகைத்துத் தேறி ஆடுமின் அம்பலத் தாடினானுக் (கு)
ஆடற்பொற் சுண்ணம் இடித்துநாமே.
மையமர் கண்டனை வானநாடர்
மருந்தினை மாணிக்கக் கூத்தன்தன்னை ஐயனை ஐயர்பி ரானை நம்மை
அகப்படுத்தாட் கொண்டருமை காட்டும் பொய்யர்தம் பொய்யனை மெய்யர்மெய்யைப்
போதரிக் கண்ணிணைப் பொற்றொடித்தோள் பையர வல்குல் மடந்தைநல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
மின்னிடைச் செந்துவர் வாய்க்கருங்கண்
வெண்ணகைப் பண்ணமர் மென் மொழியீர் என்னுடைய ஆரமு(து) எங்கள் அப்பன்
எம்பெருமான்இம வான்மகட்குத் தன்னுடைக் கேள்வன் மகன் தகப்பன் தமையன் எம் ஐயன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலை மங்கைநல்லீர் பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே.
சங்கம் அரற்றச் சிலம்பொலிப்பத்
தாழ்குழல் சூழ்தரு மாலையாடச்
செங்கனி வாய் இதழுந் துடிப்பச்
சேயிழை யீர்சிவ லோகம்பாடிக்
&-அமிர்த கலசம் 39

Page 26
15.
16.
17.
கங்கை இரைப்ப அராஇரைக்கும்
கற்றைச் சடைமுடி யான் கழற்கே
பொங்கிய காதலிற் கொங்கை பொங்கப்
பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே.
ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை
நாடற்கரிய நலத்தை நந்தாத் தேனைப் பழச்சுவை ஆயினானைச் சித்தம் புகுந்து தித்திக்கவல்ல கோனைப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்தனை நாத்தழும் பேறவாழ்த்திப் பாணல் தடங்கண் மடந்தை நல்லீர்
பாடிப்பொற் சுண்ணம் இடித்து நாமே
ஆவகை நாமும்வந் தன்பர் தம்மோ(டு)
ஆட்செயும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்க னாவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டுஞ் செல்வச் சேவகம் ஏந்திய வெல்கொடியான்
சிவபெருமான் மான்புரஞ் செற்றகொற்றச் சேவகன் நாமங்கள் பாடிப்பாடிச்
செம்பொன் செய் சுண்ணம் இடித்துநாமே.
தேனக மாமலர்க் கொன்றைபாடிச்
சிவபுரம் பாடித் திருச்சடைமேல் வானக மாமதிப் பிள்ளைபாடி
மால்விடையாடி வலக்கையேந்தும் ஊனக மாமழுச் சூலம்பாடி
உம்பரும் இம்பரும் உய்ய அன்று போனகமாகநஞ் சுண்டல்பாடிப்
பொற்றிருச் சுண்ணம் இடித்து நாமே.
அமிர்த கலசம்
40

18.
19.
20.
அயன்தலை கொண்டுசெண் டாடல் பாடி அருக்கன் எயிறு பறித்தல் பாடி கயந்தனைக் கொன்றுரி போர்த்தல் பாடி காலனைக் காலால் உதைத்தல் பாடி இயைந்தன முப்புரம் எய்தல்பாடி
ஏழை அடியோமை ஆண்டு கொண்ட நயந்தனைப் பாடிநின்றா டியாடி
நாதற்குச் சுண்ணம் இடித்துநாமே.
வட்டமலர்க் கொன்றை மாலைபாடி
மத்தமும் பாடி மதியும் பாடிச் சிட்டர்கள் வாழுந்தென் தில்லைபாடிச்
சிற்றம் பலத்தெங்கள் செல்வம்பாடிக் கட்டிய மாசுணக் கச்சைபாடிக்
கங்கணம் பாடிக் கவித்தகைம்மேல் இட்டு நின்றாடும் அரவம் பாடி
ஈசற்குச் சுண்ணம் இடித்து நாமே.
வேதமும் வேள்வியும் ஆயினார்க்கு
மெய்ம்மையும் பொய்ம்மையும் ஆயினார்க்குச் சோதியுமாய்இருளாயினார்க்குத்
துன்பமுமாய் இன்பம் ஆயினார்க்குப் பாதியு மாய்முற்றும் ஆயனார்க்(கு)
பந்தமுமாய்வீடும் ஆயினாருக்(கு) ஆதியும் அந்தமும் ஆயினார்க்(கு)
ஆடற்பொற் சுண்ணம் இடித்துநாமே.
திருச்சிற்றம்பலம்
அமிர்த கலசம் 41

Page 27
அன்பிற்கு இலக்கணமாய் வாழ்ந்து கண்ணை இமைகாப்பது போல எமைக் காத்து கலங்கரை விளக்காகத் திகழ்ந்த எமது பாசமிகு தாயார் நோய் வாய்பட்டிருந்த போது வருகை தந்து ஆறுதலளித்த உறவினர்களுக்கும் நண்பர் களுக்கும் வைத்தியர் சேவை புரிந்த வைத்தியர்களுக்கும், தாதிமார்களுக்கும் எமது மாதாவின் மறைவு செய்தி கேட்டு இரக்கமுடன் ஓடிவந்து எம்துயரில் பங்குகொண்டது மட்டுமன்றி கிரிகைளிலும் இறுதியாத்திரையிலும் பங்கு கொண்டவர் களுக்கும் தொலைபேசி தந்திமூலம் எமது துயரை பங்கு கொண்டவர்களுக்கும் வெளி ஊரில் இருக்கும் அமரரின் மகன் குடும்பத்தினர் வீட்டுக்கு சென்று அவர்களின் துயரில் பங்கு கொண்டு ஆறுதலளித்த அன்னாரின் பெறாமக்கள் உற்றார் உறவினருக்கும் எமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவிப்பதோடு இன்று நடைபெறுகின்ற கிரியைகளிலும் ஆத்மாசாந்திப் பிராத்தனை நிகழ்விலும் கலந்து கொண்டவர் களுக்கும் இம் மலரினை அழகுற அச்சிட்டுத் தந்த கரிகணன் பிறிண்டேர்ஸ் ஸ்தாபனத்தாருக்கும் எமது மன மார்ந்த
நன்றிகளைத் தெரிவித்தக் கொள்கின்றோம்.
நன்றி O. O. வேலனை மேற்கு, இங்ஙனம் வேலணை. குடும்பத்தினர்.
 
 


Page 28
கரிகன்ை பிறிண்டேர்ஸ், யாழ்
圈
 

DJ155TE ULI
u65 9.
DGIEDITS
55.
2il Igor GFDL
ತಿಹ್ರಹಿಹಿಹೆ gড়া উন্ন ԼԻՑ DIE ELEԵԼD
萱母 எதற்காக
எது நடந்ததோ அது
து நடக்கின்றதோ
எது நடக்க
তীতে
மற்றொரு நா