கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சந்திரமவுலி கோகுலவர்ணன் (நினைவு மலர்)

Page 1

புலிகோகுலவர்ணன்

Page 2

மிருந்தது
எமத அன்புச் செல்வமாய் அவதரித்தது
ள்ைட நாட்கள் தவ
நீ
சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்தது
இன்ற வானுறையும் தெய்வமாகிய
எமத "கோகுலனுக்கு"
இம் மலரினைச்
சமர்ப்பிக்கின்றோம்.
குடும்பத்தினர்.

Page 3

溪
繆
啊 B乙 cm, 脚 \岛
:::::::::::::: :::::::::::::::::::::: 響 撥

Page 4

தோத்திரப்பாடல்கள் திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி
விநாயகனே வெவ்வினையை வேரறக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பாண் - விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாந் தன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து,
தேவாரம்
என்னபுண்ணியஞ் செய்தனை நெஞ்சமே யிருங்கடல் வையத்த முன்ன நீரில் நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னுகாவிரி சூழ்திருவலஞ் சுழிவாணணை வாயாரப் பன்னியாதரித் தேத்தியும் பாடியும் வழிபடுமதனாலே.
திருவாசகம்
பாரொடு விண்ணாய்ப் பரந்த வெம்பரனே
பற்றுநான் மற்றிலேன் கண்டாய் சீரொடுபொலிவாய் சிவபுரத் தரசே
திருப்பெருந் தறையுறை சிவனே யாரொடு நோகே னார்க்கெடுத் தரைக்கே
னாண்டநீ யருளிலை யானால் வார்கட லுலகில் வாழ்கிலேன் கண்டாய்
வருகவென் றருள்புரி யாயே.

Page 5
திருவிசைப்பா
நீறணி பவளப்குன்றமே நின்ற
நெற்றிக்கண்ணுடையதோர் நெருப்பே வேறணி புவன போகமே யோக
வெள்ளமே மேருவில் வீரா ஆறணி சடையெண் அற்புதக் கூத்தா
அம்பொன்செய் யம்பலத்தரசே ஏறணி கொடியெம் மீசனே யுன்னைத்
தொண்டனே Eசையுமா றிசையே.
திருப்பல்லாண்டு
மீண்டுமனத்தவர் போமின்கண்
மெய்யடியார்கள் விரைந்த வம்மின் கொண்டுங் கொடுத்துங் குடிகுடி புகுந்
காட்செய்மின் குழாம் புகுந் தண்டங்கடந்த பொருளள வில்லதோ
ரானந்த வெள்ளப் பொருள் பண்டு மின்ற மென்றமுள்ள பொருளென்றே
பல்லாண்டு கூறுதமே.
திருப்புராணம்
இறவாத அன்புவேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னையென்றும் மறவாமை வேண்டும் இன்னம் வேண்டும் நாண்மகிழ்தபாடி அறவா நீ ஆடும் போதன் அடியின்கீழ் இருக்கவென்றார்:

உம்பர்தருத் தேனுமணிக் கசிவாகி
ஒண்டகடலிற் தேனமுதத் தணர்வுறி இண்பரசத் தேன்பருகிப் பலகாலும்
என்றணுயிர்க் காதரவுற் றருள்வாயே தம்பிதனக் காகவனத் தணைவோனே
தந்தைவலத் தாலருள்கைக் கனியோனே அன்பர்தமக் கானநிலைப் பொருளோனே
ஐந்தகரத் தானைமுகப் பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ்சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா தயிர்கள் வாழ்க
நான்மறை யறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்னைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்!
$ଽ

Page 6
சகலகலாவல்லி மாலை
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டாமரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான் பித்தாக வுண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்வாய் பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கணதனக் குன்றுமைப்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகலகலாவல்லியே.
அளிக்குங் செந்தமிழ் தெள்ளமு தார்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொலோ வுளங்கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புவலோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்கும் கலாப மயிலே சகலகலாவல்லியே.
தூக்கும் பனுவற்றுடைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்வாய் வடநூற்கடலும் தேக்குஞ்செந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர் செந்நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகலகலாவல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாத பங்கேருகமென் நெஞ்சத் தடத்தல் ராததென்னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன் செந்நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகலகலாவல்லியே.
பண்ணும் பரதமும் கல்வியுந் திச்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்து நிறைந்தாய் சகலகலாவல்லியே.

பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைகணல்கா யுளங்கொண்டு தொண்டர் திட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெள்ளோதி மப்பேடே சகலகலாவல்லியே.
சொல்விற் பணமுமவதானமுங் கவிசொல்லவல்ல நல்வித்தை யந்தந் தடிமைகொள் வாய்நளினாசனஞ்சேர் செவ்விக் கரிதென் றொருகாலமுஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப்பேறே சகலகலாவல்லியே,
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ்ஞானத்தின்தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந்தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை கற்கும் கதாம்பு யத்தாயே சகலகலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கிழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண்ட ளவிற் பணியச்செய்வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும் விளம்பிலுன் போற் கண்கண்ட தெய்வ முளதோ சகலகலாவல்லியே.
திருச்சிற்றம்பலம்

Page 7
கந்தசஷ்டி கவசம் காப்பு துதிப்போர்க்கு வல்வினையாம் துன்போம் நெஞ்சில் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக் - கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள்கந்தர் சஷ்டி கவசம் தனை.
அமரர் இடர்திர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
நூல் சஷ்டியை நோக்கச் சரவணபவனார் சிஷ்டருக் குதவும் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம்பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செயும் மயில்வா கனனார் கையில் வேலாலெனக் காக்கவென் றுவந்து வர வர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக ரவன கவச ரரரர ரரர fló)j600I Lj6)Jg flflflf) flflf) விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசர ஹணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த வழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
لش. - شمد AA AiASA AA SA S A SA S S S S S STASAeTAhSASATAS AeTTTS SSS SSS SeeS eeSAAAAAAS AAAAA SAAA AAAA AAAAS AAAAA AAAAS S AA AT AAAAS ASS SS SS مسيس حسن نيسة خا
6

ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையும் கிலியும் கிலியும் செளவும் கிளரொளி ஜயும் நிலைபெற் றென்முன் நித்தமு மொளிரும் சண்முகன் தீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குன்றினம் வருக ஆறு முகமும் அணிமுடி யாறும் நீறிடும் நெற்றியும் நீண்ட புருவுமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறுந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப்பட்டும் நவரத்தினம் பதித்த நற்சி ராவும் இருதொடை யழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககன செககன செககன செகண மொகமொகமொகமொகமொகமொகமொகென நகநக நகநக நகநக நகென டிகுகுன டிகுடிகு டிகுகுன டிகுண ரரரர ரரரர ரரரர ரரர ffffff ffffff ffffff ffff? டுடுருடு டுடு(நிடு டுடு(Gடு டுடு(நி டகுடகு டகுடிகு டங்கு டிங்குடு விந்து விந்து மயிலோன் விந்து முந்து முந்து முருகவேள் முந்து என்ளனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ் துதவும் லாலா லாலா லாலா வே3 மும் லீலா லீலா லீலா விநேதனென்று உன்திரு வடியை உறுதிருேண்றெண்ணும்
என்தலை வைத்துன் இணையடி காக்க

Page 8
என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு வழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வே லிரண்டும் கண்ணிகைக் காக்க வழிசெவி யிரண்டும் வேலவர் காக்க நாசிக ளிரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவே லிருதோள் வளம்பெறக் காக்க பிடரிக ளிரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை யழகுறச் செவ்வேல் காக்க நானாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வடிவேல் காக்க பனைத்தொடை யிரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிர லடியினை அருள்வேல் காக்க கைகளிரண்டும் கருணைவேல் காக்க முன்னகை யிரண்டும் முரண்வேல் காக்க பின்கை யிரண்டும் பின்னவ எரிருக்க நாவிற் சரஸ்வதி நற்றுனை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பா நாடியை முனைவேல் காக்க எப்பொழுதுமெனை எதிர்வேல் காக்க அடியேன் வதனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க
له مستند SAASAASS SSSSAASSASSASSASS SSSSAASSASSAASS S ASASASASASASASASASSY SSSSSSS SSASSASSASSASS SS SAAASAAASS S SSASSASSASSAS SSASAS SAAAS نيسة خا
8

வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிரு டன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமத நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியி ல்நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவும் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை யகல வல்லபூதம் வாலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் கூடிதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசி காட்டேரி இத்துன்ப சேனையும் எல்லிலு மிருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடனைவரும் விட்டாங் காரரும் மிகுபல பேய்களும் தண்டியக் காரரும் சண்டாளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைக ளென்பும் நகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகலசத்துடன் மனையிற் புத்ைத வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும், காவுடன் சோறும் ஒதுமஞ் சனமும், ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகர் வந்து வணங்கிட, காலது தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டலறி மதிகெட்டோடப் படியினிற் முட்டப் பாசக் கயிற்றால் கட்டுட னங்கம் கதறிடக் கட்டு!
। A SAS SSAS SSASTeAAS S S S S SSSSSSASASASASASASLSSASLSASASAAAA GSSSASSASSAS SYSAYSSSiSSSSSS SSASSAASSASSASS ... -- لئے
9

Page 9
கட்டி யுருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதுங்கிட செக்கு செக்கு செதிற்செதி லாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் செக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன் றணலெரி தனலெரி தணலெரி தணலது வாக விடுவிடு வேலை வெருண்டது வோட புலியும் நரியும் புன்னரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந் தோடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்துய ரங்கம் ஏறிய விஷங்கள் எளிதுட னிறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதம் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலைசயங் குன்மம் சொக்குச் சிரங்கு குடைச்சல் சிலந்தி குடல்விப் பிரிதி பக்கப் பிளவை படர்தொடை வாழை கடுவன் படுவன் னைத்தாள் சிலந்தி பற்குத் தரனை பருவரை யாப்பும் எல்லாப் பிணியும் என்றனைக் கண்டால் நில்லா தோட நீயெனக் கருள்வாய் ஈரே ழுலகமும் எனக்குற வாக ஆணும் பெண்ணும் அனைவரு மெனக்கா மண்ணா ளரசரும் மகிழ்துற வாகவும் உன்னைத் துதிக்க உன்றிரு நாமம் சரவண பவனே சைலொளி பவனே திபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர் வேலவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை யழித்த இனியவேல் முருகா தணிகாசலனே சங்கரன் புதல்வா
SAAAeAASS SAALLLAAASAAA AAAAL A SASASLSASSAASS S SSAS SSASAASASSASSASAAAAS S SAAASSASSASSASSASSASSASSAS SSASLSAS SSASSASSASJSAJASSSSSASASASASASASASASS كـ "ه ۔
10

கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல் வராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகனன்றாய் என்னா விருக்க யான் உனைப்பாட எனைத் தொடர்ந்திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் னாடினேன் பரவசமாக ஆடினேன் னாடினென் ஆவினன் பூதியை நேசமுடன்யான் நெற்றியிலனியப் பாசவினைகள் பற்றது நீங்கி உன்பாதம் பெறவே உன்னருளாக அன்புடன் நிரனி அன்னமும் சொன்னமும் மெத்த மெத்தாக வேலாயுதனார் சித்தி பெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைக் குற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் துவசம் வாழ்க வாழ்கவென வறுமைகனிங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனையடியேன் எத்தனை செயினும் பெற்றவன் னிகுரு பொறுப்பதுன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றன்பாய் பிரியமளித்து மைந்தனென் மீதுன் மனமகிந்தருளித் தஞ்சமென்றடியார் தழைத்திட வருள்செய் கந்த சஷ்டி கவசம் விரும்பிய பாலன் றேவ ராயன் பகர்ந்ததை காலையில் மாலையில் கருத்துட னாளும் ஆசாரத்துடன் அங்கம் துலக்கி நேசமுடனொரு நினைவது வாகிக் கந்த சஷ்டிகவசம் மிதனைச்

Page 10
சிந்தை கலங்கா ?" : தியானிப்பவாகள் தி த்திற்குள்ளே கந்து நீறணிய
6DFLO66 ார் அடங் ԼOnՈbՈ767) ரெண்மர் ெ கலும் வசமாய் ரெல்லாம் FL I6) T ரலலாம தருளவர் நவகொள் மகிழ் வந்து வணங் 6) IT நவமத னெ ழ்ந்து நன்மை ங்குவர் எந்த னவும் நல்ெ யளித்திடும் கங் நாளுமீ ரெட் லழில் பெறுவர் ந்தர்கை வேல டா வாழ்வர் mj6)HT லழியாற் கா ாங் கவசத் விழியாற் ண மெய்யாய் பொல்லா கான வெருண்டிடு 1ளங்கும் :? பொடிெ ம் பேய்கள் சர்வ சக் நினைவில் : யாக்கும் : சங்கா ரத் ம் புரியும் : t . குரபத :ಲೆ விருந்துண வ சுமிகளில் 2¶ ாகச குருபரன் தழ்வர்க் குவந்த க யதனால்
oಿ? எனைத் ழநதை சேவடி ே ருக்கும் :
ற்றி தேவர்கள் Լգ6ւլոյւ6 ಗಾ? துள்ளம் குறமகள் சேனா பதியே போற்றி திறமிகு மனமகிழ் கோே போற்றி
தேகா போற்றி கடம்ப யுதனே இடும் பாற்றி வெட் ா போற்றி கந் பா போர்
வட்சி கந்தா ே ற்றி உயர் புனையும் ே பாற்றி Այffaհիf] &5 வளே போர் மயில்நட ாக சபைக்கே பாற்றி சரணஞ் மிடுவோய் : ரரசே
ஞ் சரணம் ரடி சரணம் சரண சரவண
ஞ் சரணஞ் சண் பவலும்
முகா சரணம்.
- - - - - - - - S S 0SES S SCS SSSSS SSqqSS S S L S LLLS S LLLL S SLC SSS CS S CS S L S SS LSLS S SLSLS S0LS S SLS S SLS SSS SLSLS S SLS S SLS SS
❖፡ o (
')
a o

எமது அருமைப்புதல்வன்
செல்வன் ச. கோகுலவர்ணன் அவர்களுக்குச் சிகிச்சை வழங்கிய அக்குபஞ்சர் வைத்தியர் திரு. க. ரகுறாம் உட்பட அனைத்து மருத்துவத்துறை சாாந்தவர்களுக்கும், பிரிவுச் செய்தி அறிந்து உடன் உதவியவர்களுக்கும்நிகழ்வில் கலந்து, தொலைபேசி, தொலைநகல், கடிதமூலம் அனுதாபம் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் கல்வித் திணைக்களம், யாழ் மாநகரசபை, மானிப்பாய் பிரதேச சபை ஆகியவற்றின் சக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் அனைத்து வழிகளிலும் உதவிய அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிவUநீ. சதாசிவ ஐயர், சந்திரமவுலி குடும்பத்தினர்
لن۔ "-نے SA ASASASASASASALASSAASSAA ASSLASSSAS S S SS SAiALASSAASSASASASASASLSSASSAS ALA ASLSSA AASSAAAALA SASASSAASSASYAeAAASSiiSSA SSAGAASS AASASASS SS SS شده انسد به شا

Page 11
இதுவே உலக நியதியும், எனது படைப்பின் சாராம்சமுமாகும். -பகவான் முரீ கிருஷ்ணர்
சோதிடப்பிரகாச யந்திரசாலை
 
 

து நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உண்னுடையது எதை இழந்தாய்?
எதற்காக நீ அழுகிறாய்?
எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு.
அது வீணாருவதற்கு எதை நீ எடுத்துக் கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதைக் கொடுத்தாeயா, அது இங்கேயே கொடுக்கப்பட்டது. எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது.
றொருநாள் அது வேறொருவருடையதாகும்.
Sivaranjanan -
கொக்குவில்,