கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செல்லப்பா பொன்னையா (நினைவு மலர்)

Page 1
யாழ். மயிலிட்டி தெற்கை பி பிரான்ஸ் - லா கூர் வசிப்பிடமாகக்கெ
sequDgiir. Q3F6i)6)íiLITI QLII சிவலோகப்பிராப்தி குறி
நினைவி
 

றப்பிடமாகக்கொண்டவரும் னேவ்வை தற்காலிக ாண்டவருமான
ான்னையா அவர்களின்
த்து வெளியிடப்பூட்ட
A06A) MU

Page 2

அமரர் செல்லப்பா பொன்னையா
(மயிலிட்டி தெற்கு, தெல்லிப்பழை)
வையத்துள் வாழ்வாங்கு வாழ்வார்
வானுறையும் தெய்வத்துளர் வைக்கப்படும் தோற்றம் மறைவு 19. O1, 1912 10. 12, 1998

Page 3

மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழை
செல்லப்பா பொன்னையா அவர்களின்
வாழ்க்கைச் சுருக்கம்
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்த மயிலிட்டி தெற்கு தெல்லிப்பழையில் புகழ்பூத்த சீமான் செல்லப்பாவிற்கும் அவர்தம் பாரியார் வள்ளிப்பிள்ளைக்கும் கனிஷ்ட பத்திரனாக 1901-1912 ல் திரு. பொண்ணையா அவதரித்தார். காலஞ்சென்ற திரு. பொன்னுத்துரை அவர்கள் இவரின் பாசமிகு ஒரே சகோதரனாவார்.
இளமையிலே நன்முயற்சியும் கடின உழைப்பும், தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தனிதந்தையுடனும் தமையனாருடனும் சேர்ந்து விவசாய முயற்சியில் ஈடுபட்டார். அண்ணார் 1952 ல் தன் சொந்த ஊரைச்சேர்ந்த திரு திருமதி தம்பிப்பிள்ளை தங்கமுத்து தம்பதிகளின் செல்வமகளான சரஸ்வதியை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றிக்கொண்டார். இனிமையான இவர்களின் இல்லறவாழ்வின் பயனாக சகுந்தலாதேவி, பரமேஸ்வரி, மகேந்திரன் என்ற நண்மக்களை
பெற்றெடுத்தனர்.
நாட்டின் அசாதாரணச்சூழ்நிலை காரமாக தாம்நேசித்த மணர்ணைவிட்டு பிராண்ஸிற்கு இடம்பெயர்ந்த தம் இனியமக்கட் செல்வங்களோடு இவரும் பிராண்ஸ் வந்துசேர்ந்தார். தன் இறுதிக்காலத்தை பிரான்ஸில் கழித்தவந்த இவர் தனிஉறவுகளைத் தவிக்கவிட்டு 12.10.1998 அன்று இறைபதம் அடைந்தார்.
- 1 -

Page 4
மக்கள் இரங்கல்
கணிபோல் எமை வளர்த்தீர் கருணைத்தந்தையே கவலையெனும் கடலுக்கு எல்லையுணர்டோ மணிமீதில் எமைக்கொணர்ந்த சிறப்பால் நாம் மனிதரென வாழ்கின்றோம் நீர்புவியகன்று வினியோனிர் என நினைக்கப் பேதையுள்ளம் வெந்தணலாய் வேகிறதே ஐயோ! ஐயா!! எண்ணாத நேரத்தில் எமை விட்டு ஏன்போனிர் உம்போல எமை வந்து யார் காப்பார் தந்தையே ஐயா!
சகோதரர் இரங்கல்
உடன் பிறந்தோம் உம்முடனே என்றுவகை பெற்றோம் உள்ளத்திலளப்பரிய உணர்வும் பெற்றோம் எமையெல்லாம் மறந்து செல்ல மனம் கொண்டிர் இதயமது ஏங்குதப்பா உதிரமே உறையுதப்பா செய்மை வழி ஒழுகிநின்று மக்களுக்குச் சேவைசெய்த உத்தமரே எமதன்புச் சகோதரனே ஐயனே நீர் எழு பிறப்பிலும் சகோதரனாய் வந்திட வேண்டும் உமதன்பை மீள நாம் பெற்றிட வேணடுமையா.
மருமக்கள் இரங்கல்
மருமக்கள் நாமும்மை மாமாவென்று காணவில்லை வாய்த்த தந்தையென்றே உணர்ந்து வந்தோம் நீவிரும்
- 2 -

பெற்றெடுத்த மக்களிலும் பெரிதுவந்து போற்றினீர் எம்வளர்ச்சி கண்டு மெத்தமாம் எம்பூரிப்பெய்த சித்தமதில் வேற்றுமை காட்டாத திறந்தமனத் திறனாலே உம்மை நாம் கண்டு தெளிவதெப்போ உத்தமரே உமைப்போல இன்னொருவர் எமக்கில்லை உணர்மையிலும் உணர்மையிது புகழிைழ்ச்சியேதுமில்லை.
பேரப்பிள்ளைகள் இரங்கல்
பேரப்பிள்ளைகளின் விளையாட்டுப்பொம்மையாய் சிரித்தும் கதைத்தும் சிங்காரம் பணிணியும் எம்மை மகிழ வைத்த பொது நிதியே! காலைக்கொஞஇசிப் பாலைத்தருவாய் கன்னம் வருடி அன்னம் தருவாய் சொல்லாமல் சென்று எமைச் சோரவைத்தீரே சாமி கும்பிடச் சென்றிரோ சாப்பாடெடுக்கச் சென்றிரோ இனிப்பு வாங்கச் சென்றீரோ கேட்டதெல்லாம் தந்தீரே! நடமாடித்திரிந்த ஐயாவே படமாகிவிட்டதேனோ! வந்த வேலை முடிந்ததென்று எம்மை மறந்தீரோ நில்லாமல் போனதற்கு நியாயம் என்ன? குறும்புகள் எத்தனை செயய்தோம் மரணம் வரும் என்று எண்ணவில்லை சுற்றம் போற்ற மீண்டும் வருவீரோ எம் கணிணிர் துடைப்பீரோ ஆறாத்துயர் தீர்ப்பீரோ!

Page 5
A
சிவமயம்
திருச்சிற்றம்பலம்.
திருவாசகச் சிறப்பு/ தொல்லையிரும் பிறவிச் குழுந்தஎைநீக்கி அல்லலறுத் தானந்த மாக்கியதே-எல்லை மருவர நெறியளிக்கும் வாதவூர் எம்கோன் திருவாசகமென்னும் தேன்.
சிவபுராணம்.
நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் எண் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! கோகழி ஆண்ட குருமனிதன் தாள் வாழ்க! ஆகமம் ஆகிநின்று அணிணிப்பாணி தாள் வாழ்க! ஏகண் அநேகன் இறைவனி அடி வாழ்க!
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெலிக பிறப்புறுக்கும் பிஞ்ஞ கணிதண் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோண்தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரங்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன்கழல் வெல்க
ஈசன்அடி போற்றி எந்தைஅடி போற்றி தேசண்அடி போற்றி சிவண்சேவடி போற்றி நேயத்தேநின்ற நிமலன்அடி போற்றி மாயப் பிறப்புறுக்கும் மன்னணிஅடி போற்றி சீரார் பெருந்துறைநம் தேவன்அடி போற்றி
ஆராத இன்பம் அருளு மலைபேற்றி
சிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
- 4 -

சிந்தை மகிழச் சிவபுராணந் தண்ணை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பண்யாணி
கண்ணுதலானி தன்கருணைக் கணிகாட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல்இறைஞ்சி விண்நிறைந்து மணநிறைந்து மிக்காய் விளங்குஒளியாய் எணஇறந்து எல்லை இலாதானே நிர்பெருஞ்சீர் பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்றறியேன்
புல்லாகிப் பூடாய் புழுவாய் மரமாகிப் பலிவிருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லா நின்றஇத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேணி எம்பெருமான் மெய்யேனுடன் பொண்அடிகள் கண்டுஇன்று வீடுற்றேண் உய்யனண் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஜயா எனவோங்கி ஆழ்ந்துஅகன்ற நூணினியனே
வெய்யாய் தணியாய் இயமான னாம்.விமலா பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி மெய்ஞ்ஞானம் ஆகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞானம் இல்லாதேன் இண்பப் பெருமானே அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்அறிவே
ஆக்கம் அளவுஇறுதி இல்லாய் அனைத்துலகும் ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய் போக்குவாய் எண்னைப் புகுவிப்பாய் நின்தொழும்பின் நாற்றத்தின் நேரியாய் சேயாய்நணரியானே மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கணினலொடு நெய்கலந்தார் போலச் கிறந்தடியார் சிந்தனையுள் தேனிஊறி நின்று
- 5 -

Page 6
பிறந்த பிறப்புறுக்கும் எங்கள் பெருமான் நிறங்கள்ஓர் ஐந்துடையாய் விணிணோர்கள் ஏத்த மறைந்திருந்தாய் எம்பெருமான வல்வினையேண் தன்னை
மறைந்திட மூடிய மாய இருளை அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப் புறந்தோல்போர்த்து எங்கும் புழுவழுக்கு மூடி மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை மலங்கப் புலன்ஜந்தும் வஞ்சனையைச் செய்ய
விலங்கு மனத்தால் விமலா உனக்குக் கலந்தஅணி பாகிக் கசிந்துள் உருகும் நலந்தாணி இலாத சிறியேக்கு நல்கி நிலந்தனிமேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி நாமிர் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாமிர் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே தேசனே தேனார் அமுதே சிவபுரணே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம்கெடப் பேராது நின்ற பெருங்கருணைப் பேர்ஆறே ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கியெண் ஆருயிராய் நின்றானே இன்பமும் துண்பமும் இல்லானே உள்ளானே
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம் சோதியனே துன்னிருளே தோன்றாய்ப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே ஈர்த்தமெய்ஞர் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுணிஉணர்வே போக்கும் வரவும் புணர்வும்இலாப் புண்ணியனே காக்கும்எம் காவலனே காண்பரிய பேர்ஒளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற
- 6 -

தோற்றச் சுடர்ஒளியாய்ச் செல்லாத நுணஉணர்வாய்
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம் தேற்றனே தேற்றத் தெளிவேயெண் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்பு ஆற்றேன்எம் ஐயா அரனேலு என்றென்று
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார் மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சார7மே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருவில் நட்டம் பயின்றாடு நாதனே தில்லையுள் கூத்தனே தெண்டாண்டி நாட்டானே
அல்லற் பிறவி அறுப்பானே ஓவென்று சொல்லற்கு அரியானைச் செல்லித் திருவடிக்கீழ் செல்லிய பாட்டின் பொருள்உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ் பல்லோரும் ஏத்தப் பணிந்து.
திருச்சிற்றம்பலம். {)
ஒளவையார் அருளிய விநாயகர் அகவல்,
பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துஉனக்கு நான் தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீஎனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா.
காப்பு
கரும்பும் இஎநருங் காரெள்ளுந் தேனும் விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக் குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தர்க்குங்
-7-

Page 7
கணLதியே இக்கதைக்குக் கர7ப்பு
திருவிளங்கு ம7ண்மருகர சேவதனில் ஏறி வரும் அரன்ற7ன் ஈன்றருளும் மைந்த7 - முருகனுக்கு முன்டபிறந்த யானை முகவர உனைத்தொழுவேன் எண்கதைக்கு நிஎேன்றுங் காட்பு
சதக் கள7/சி செந்தர மரைட்யூம் //725ới 476)/ôy L/60) é26?)ớr //77_/7 /ெ7ன் அரை ஞானும் பூந்துகி ல7டையும் 62/660 au/ia76 62/677f722ge 62/277/7 பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசந் தூரமும் அஞ்சு சுரமும் அங்குச L/7சமும் நெஞ்சர் குடி கொண்ட நில மேனியும் நான்ற வாயும் நாலிரு புயமும் முன்று கணினும் மும்மதச் சுவடும் இரண்டு செவியும் இலங்குபெரன் முழயும் திரண்டமுப் புரிநூல் திகழொளி ம7ர்பும் சொற்பதங் கடந்த துரியமெஞ்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே முப்பழம் நுகரும் முழக வாகன் இப்பெ7ழு தென்னை மாட்கொள வேண்டித் த7யாப் எனக்குத் தானெழுந் தருளி ம7ய77 பிறவி மயக்க மறுத்தே திருந்திய முதல் ஐந் தெழுத்துந் தெளிவாய்ப் பொருந்தவே வந்தென் உளந்தனிற் புகுந்து குருவடி வகிக் குவலயந் தன்னில் திருவடி வைத்துத் திறம் இது பொருள் என வாடா வகைதான மகிழ்ந்தெனக் கருளிக் கோடா யுதத்தார் கொடுவினை களைந்தே உவட்ட7 உபதேசம் புகட்டியென செவியில் தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி ஜம்புலன் தன்னை அடக்கு முL/7யம் இன்புறு கருணையின் இனிதெனக் கருனிக்
- 8

கருவிக 7ெடுங்குங் கருத்தினை யறிவித் திருவினை தன்னை அறுத்திருள் கடிந்து தலமொரு நான்குந் தந்தெனக் கருளி மலமெ7ரு முன்றின் மயக்கம் அறுத்தே ஒன்பது வாயில் ஒரு மந்திரத்தால் ஜம்புலக் கதவை அடைட்டதுங் காட்டி ஆற7 தாரத் தங்கிசை நிலையும் டேற7 நிறுத்திப் பேச்சுரை மறுத்தே இடையிங் கலையின் எழுத்தறி வித்துக் கடையர் சுழுமுனைக் கட/7லமுங் காட்டி முன்று மண்டலத்தின் முட்டிய தூணின் நான்றெழு ப7ம்டபின் நாவில் உணர்த்திக் குண்டலி யதனிற் கூடிய அசயை விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து முலா தாரத்தின் முண்டெழு கனலைக் கால7ல் எழுப்புங் கருத்தறி வித்தே அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமத சகாயன் குணத்தையுங் கூறி இடைச்சக் கரத்தின் சரெட்டு நிலையும் உடற்சக் கரத்தின் உறுப்பையுங் காட்டிச் சண்முக தூலமுஞ் சதுர்முக குக்கமும் எண்முக மரத இனிதெனக் கருளிப் z/fiz/y z 457aLuzó 4/6N2LZZZZ. 67øvašéžáố தெரிட்ெடு நிலையும் தெரிசனப் படுத்திக் கருத்தினிற் கபால வாயில் காட்டி இருத்தி முத்தி இனிதெனக் கருணி ബ് ബ്രിഖിക്ര് ിക്രബല്ക്ക്ഗ്രബ് 6ിZക്ര/ முன்னை வினையின் முதலைக் களைந்தே வாக்கும் மணமும் இல்ல7 மனே7லயம் தேக்கியே என்றன் சிந்தை தெளிவித் திருள்வெளி யிரண்டிற் கொண்றிட மென்ன அருள்தரும் ஆனந்தத தழுத்தினன் செவியில் எல்லை இல்லா ஆனந்தமளித் தல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் சத்தத்தி னுள்ளே சதாசிவம் காட்டிச்
- 9.

Page 8
சித்தத்தி னுள்ளே சிவலிங்கங் காட்டி அனுவிற் கணுவாய் அப்/லுக் கட்//7ல7ய்க் கனுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி வேடமும் நறும் விளங்க நிறுத்திக் கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி அஞ்சக் கரத்தின் அரும்பொருள்தணனை நெஞசக்கருத்தின் நிலையறிவித்து தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட வித்தக/ விநாயக/ விரைகழல் சரனே
பஞ்சபுராணம்
திருச்சிற்றம்பலம்
தேவாரம், எண்ன புண்ணியஞ் செய்தனை நெஞ்சமே மிருங்கடல் வையத்து முண்ணம் நீபுரி நல்வினைப் பயனிடை முழுமணித் தரளங்கள் மண்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பண்ணி யாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே,
(திருஞானசம்பந்தர்)
திருவாசகம். பாசவே நறுக்கும் பழம்பொருள் தன்னைப் பற்றுமாறடியனேற் கருவிப் பூசனை உகந்தெண் சிந்தையுட் புகுந்து பூங்கழல் காட்டிய பொருளே
தேசுடை விளக்கே செழுஞ்சுடர் மூர்த்தி செல்வமே சிவபெருமானே ஈசனே உண்ணைச் சிக்கெனப் பிடித்தேன்
- O -

எங்கெழுந் தருளுவ திணியே
(மாணிக்கவாசகர்)
afujafloatial IT அண்ணநடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லைத் தென்னணி தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம் தன்னுள் பொன்னும் மணியும் நிரந்த தலத்துப் புலித்தோல் பிற்கு இட்டு மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே/
(திருவாலியமுதனார்)
திருப்பல்லாண்டு நிட்டை இலா உடல்நீத்து எண்னை ஆண்ட நிகர் இலா வண்ணங்களும் சிட்டன் சிவன் அடியாரைச் சீராட்டும் திறங்களுமே சிந்தித்து அட்டமூர்த்திக்கு எண் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆலநிழல் பட்டனுக்கு எண்ணைத் தண்டால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே,
(ந்ேதனார்)
பெரிய புராணம்,
ஆதியாய் நடுவுமாகி யளவிலா வளவுமாகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளுமாகிப்
பேதியா ஏகமாகிப் பெண்ணுமா யானுமாகிப்
போதியா நிற்கும் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி
(Gിമff)
- I -

Page 9
தேற்றம்
படமுடியா தினித்துயரம் படமுடியாதரசே! பட்டதெலாம் போதுமிந்தப் பயந்தீர்த் திப்பொழுதென் உடலுயிர் ஆதியவெல்லாம் நீ எடுத்துக்கொண்டுன் உடலுயிராதிய வெல்லாம் உவந்தெனக்கே அளிப்பாய் வடலுறு சிற்றம்பலத்தே வாழ்வாய்என் கணினுள்மணியே என் குருமணியே மாணிக்க மணியே நடனசிகா மணியேயென் நவமணியே! ஞான நண்மணியே பொன்மணியே நடராஜா இராமலிங்க வள்ளலார்
- 2 -
 


Page 10
&56tól / oskoj, solo
@gogů ovúLIT – suorismo, jų forføpømr鲁必 |35töl fül fømřsø)6mr + g5sjæ@pgšg/ . F.学 @Lirewigư3ögươJGurssississium|
十+ p| şäljuč3=Jori suae?pylaeffJIT&Flosoof) ||— → sistiilor||| oldsviribios do 3,5 sjøsvir@saffLUGudonüs)/f/ lo@aejaerswil நகுலாம்பிகை十费费十十 și, russonsulis L/76 vớ7ØØJTOouro@35øvsø†Gr/ræskøf) ĝ56uuror||| 3,757கீர்த்திகாÆgirsof] 6위Ĝusựsửபவித்திரன்4忠)ரணி
Gærurகஜன


Page 11
நன்றி நவிலல்
எங்கள் அன்புச்சுடராக விள! எமது அன்புத்தெய்வம் அமரர் திரு செல்லப்பா பெ 10.1298 அன்று சிவபதம் அ எங்கள் துயரத்தில் பங்குகெ அனுதாபங்ெ ய்திகள் அனுப் ഥി) இறுதிக்கிரியைகளி சிலும் ஒத்துழைப் ந்த 31ம்நாள் நி கலந்துகொ எமது நன்றிகளைத் தெரிவி
ன்ைடவர்களுக்கு
Gí Isr/Ít í
21 , Vi||O LOUİS NİCOİOS 93 120 LO COUrneUIVe, FrCinCe
கிருஷ்ணா அச்சகம் -
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ான்னையா அவர்கள்
புடைந்தவேளை,
நி
ாண்டு ஆறுதல்கூறியோர்க்கும்.
பியோருக்கும். ல் பங்குகொண்டு
நல்கியோருக்கும், னைவின்போது
த்துக்கொள்கிறோம்.
ர், மருமக்களர்,
Tél. On 48 36 89 71
エリ
- LflJITGör6m). Tél. 01 4251 2992
影