கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: செல்லத்துரை கந்தசாமி (நினைவு மலர்)

Page 1

劈\, シ

Page 2

ஓம் விராட் விஸவய்பிரமனே நம i. 爆 * 葡
சபாபதி வீதி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்
C செல்லத்துரை கந்தசாமி θμόδή τρατοΩ)
அவர்களின் சிவபதப்பேறு அடைந்த 21ம் நாள் நினைவாக வெளியிடப்பட்ட
岑 熟 影 སྨོས་ கநதமலா 4. * (> - - 17a-119 ) O6 یہ۔ --مہم۔ ? ***** بھی ملا“ ” مجلہ ** جھہ

Page 3
எங்கள் அன்புத் தந்தைக்கு
இந் நூல் சமர்ப்பணம். அன்பு மழை பொழிந்து அவனியிலே
எம்மையெல்லாம் பாசத்தின் சுமையோடு அரவணைத்துக் காத்த எமதண்புத் தந்தையே பாரினிலே நாம் பழியின்றி வாழ பழக்கிவிட்டு நீங்கள் நீடுதயில் கொண்ட சோகத்தை மறக்கமட்டும் சொல்லித்தரவில்லையே
பரிவின்றி உங்கள் சென்றுவிட்டான் நீ;
 


Page 4

* ** ** **
:
:
விநாயகர் காப்பு
திருச்சிற்றம்பலம் ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே.
தேவாரம்
இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே இதுவோ எமை ஆளுமாறு
ஈவதொன்றெமக் கில்லையே அதுவோ உனதின்னருள்
ஆவடுதுறை அரனே!
திருவாசகம்
பூவார் சென்னி மன்னனெம்
புங்கப் பெருமான் சிறியோமை ஒவா துள்ளங் கலந்துணர்வாய் ݂ܐܶܨܶ
கரையிலாக் கருணைமா கடலை 尊 மற்றவர் அறியா மாணிக்க மலையை 桑
மதிப்பவர் மனமணி விளக்கைச்
- *** ** هو "هي هو مكي - 1 -

Page 5
亨、 *、*_多y*<4,
• − 怜
t
.
செற்றவர் புரங்கள் செற்றவெம் சிவனைத் 婚
திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டுகண் டுள்ளம் اما
குளிரவென் கண்குளிர்ந் தனவே.
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம்பலமே இடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே பல்லாண்டு கூறுதுமே,
திருப்புராணம்'
கற்பனை கடந்தசோதி கருணையே யுருவமாகி அற்புதக் கோலநீடி அருமறை சிரத்தின் மேலாம் சிற்பரவி யோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று பொற்புடன் நடனஞ் செய்கின்ற பூங்கழல் போற்றி போற்றி.
திருப்புகழ் பக்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணனேயா
ஒப்பிலா மாமணி கிரிவாசா வித்தகா ஞானசத் திணிபாதா
வெற்றிவேலா யுதப் பெருமாளே.
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க! மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க! குறைவிலா துயிர்கள் வாழ்க!
慰 நான்மறை அறங்கள் ஓங்க! நற்றவம் வேள்வி மல்க! மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம். ※
* છે.
:
*** ** °يه

ఫి• ** 伊。*零。* அமரர் செல்லத்துரை கந்தசாமி (Löpij DJTDIT)
அவர்களின்
வாழ்க்கை வரலாறு
ஈழவள நாட்டிலே யாழ்பாடியொடு செந்தமிழும், சைவப் பெருநெறியும் பேணி வளர்த்த யாழ்ப்பாணத்தின் அறநெறி வழுவாப் பெருநெறியாளர் சிறப்புடன் வாழும் கொக்குவில் மேற்கெனும் இடந்தனில் அப்பதியில் வாழ்ந்திரு விஸ்வப் பிரம்ம குலப் பரம்பரையில் தோன்றியவர் இளையதம்பி செல்லத்துரைப் பத்தர்.
அன்னார் வண்ணார்பண்ணை நற்பதி சபாபதி வீதியில் வாழ்ந்த தம்பிராசா மகள் அன்னபூரணத்தை கரம் பற்றினார். நல்லாளை மணம் புரிந்து இல்லறம் எனும் நல்லறம் பேணி வருங்கால் ஆண்டவன் அருட் கொடையால் பெற்றெடுத்த செல்வன் கந்தசாமி ஆயிரத்து தொளாயிரத்து பதினாறாம் ஆண்டு ஐப்பசி | மாதம் இரண்டாம் நாள் அவதரித்தார். (1916-10-02)
அன்னார் சிறுவயதில் தனது தாயாரை இழந்தார். அவர் தன் தந்தையின் அரவணைப்பில் துள்ளித் திரியும் சிங்கக் குட்டியாய் வளர்ந்து தந்தையாரையும், சுற்றத்தாரையும் மகிழ்வும் பெருமையும் 'எய்தச் செய்தார். இவர் தனது சிறு வயதில் கல்வியை இடைநிறுத்தி குலத் தொழிலாகிய பொற்றொழிலில் தனி இடமொன்றை நிலைநாட்டி கடமை, நேர்மை, நாணயம் என பேரும் புகழும் பெற்று இல்லற வாழ்க்கைக்கு தயாரானார்.
வயல்கள் நிறைந்த இடமாகிய மாத்தறை வலஸ்முல்லை s சேர்ந்த செளனேரிஸ் கிமாரகாமி தம்பதிகளின் செல்வப் புதல்வியான சுமணாவதியை கரம்பற்றினார். சிறப்பொடு இல்லறம் நடத்திய நாளில் bjpಾಲ புதல்வியர் நால்வரும் புதல்வர் நால்வருமாக எண்மரை
*
*
kä.
§ *
.
శ్రీ ** *** تہ شکنی" ** ?6ہجہ
- 3 -

Page 6
--ళ్కీళ్ల t్ప **_4్యళి శ్రీ *,பிள்ளைகளாகப் பெற்றெடுத்தனர். சாந்தினி, மகேஸ்வரன், * ஜெயரட்ணம், சுனேத்ரா, நிமால், நந்தகுமார், ஜீவராணி, சுஜிதா * ஆகியோர் பிள்ளைகளாக கிடைத்தனர். மக்களைப் பெற்ற 'மகாத்துமாக்களுக்கு வந்துதித்த மருமக்கள் பூரீகந்தராஜா, குமுதினி, 情 இந்திகாபிரியதர்சினி, முரளிதரன், தயாளன் ஆகியோராவர். பெயர்
சொல்ல வந்த பேரப்பிள்ளைகள் கிரிதரன், சந்திரிகா, (அமரர்) பிரசாந்தன், மதுஷன் கமலரூபன், பிறேமினி, சுவேகா, சந்தோஷ், விஜயசுதார, நர்மதா (அமரர்) காயத்திரி, பிரகஜன், அபிலாசினி ஆகியோர்.
தனது அன்னையை சிறுவயதில் இழந்த நாள் தொட்டு நாச்சிமார் கோவில் இறைவியையும் தனது அன்னையாகவே கண்டார். இறைபணியை வாழ்வின் பெரும் பணியாகக் கொண்டு தொண்டுகள் பல செய்து வந்தார். மனித நேயமும் பண்பும் மிக்கவராகவும் பணிவும் அன்பும் உள்ளவராகவும் தம்முடன் பழகிய அனைவருக்கும் இன்பத்தையும் உதவிகளையும் உவந்தளித்தாா. சந்தோஷத்தை உணரச் செய்து கொண்டிருந்த காலத்தில் தொண்ணுற்று ரோராவது வயதில் காலடி எடுத்து வைக்கையில் இறைவனடி சேர்ந்தார்.
இறைவனுடன் இணைந்தே இருக்கவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
 
 

命>
تھے۔ عکg" ** **
மனைவி தவிப்பு பொட்டிழந்தேன் - நல்ல பூவிழந்தேன் - நீர் தொட்டே பூண்டுவிட்ட பொற்றாலியு மிழந்தேன் கட்டிட தந்திட்ட பட்டுப்புடவையு மிழந்தேன் பெட்டியில் நீர் போனபோது நல்ல காவலுமிழந்தேன்.
அன்றலர்ந்த கொன்றையினால் அலங்கரித்த பந்தரிலே நன்கமர்ந்து நான் நாண நான் புனைந்தாய் - இன்று மறைந்தாயோ மன்னவனே மாதவமே உன்பிரிவால் இறந்தேனே நான் அன்று
உச்சிக்குச் சூரியன் தான் ஓடிவர முன்னரையோ
பச்சைக் குழந்தையைப் போல் பசிக்குதென்று கூறிடுவீா இச்சைக்குரிய வற்றை எடுத்து வைத்தேன் உண்ண எந்தன் பச்சைக் கிளியே நீ பறந்தோடி வாராயோ.
மக்கள்தவிப்பு
மற்றவர் மதித்திட எமக்கிங்கு கல்விதந்து மகிமையாய் வளர்த்திட்ட அன்பான அப்பாவே! உற்றதொரு வேளைதனில் உமையெலாம் ஒன்றாக்கி உரிமைகள் பாராட்டும் எமதினிய அப்பாவே! கற்றதொரு பாடமாய் கலங்கரை விளக்கமாய் காலமெலாம் வழிகாட்டிய வித்தகரே அப்பாவே! நற்றவம் செய்தோமோ நாங்களுமும் பிள்ளைகளாக நானிலத்தில் பிறந்ததற்கு வணங்குகிறோம் அப்பாவே! குற்றமேது இழைத்தோமோ கூறாமல் சென்றதேனோ! கூற்றுவன் செயலினால் குவலயம் மறந்ததேனோ! பற்றுடன் வளர்த்த எமைவிட்டு போவதற்குயிரை பாவியொருவன் காரணமாகி நடுவழியில் பறித்தானோ.
- 5 -
Y^&
ఛగ్ ఖf శిశు.

Page 7
స్థాty*. **
ॐ
** ** <్క
e
மருமக்கள் புலம்பல் எங்களையும் பிள்ளைகளாக ஏற்றுவழி நடத்திய தங்கமான மனமுடைய தகமைசேர் மாமாவே! திங்களிலும் கறையுண்டு தங்களுக்கு எதுவுமில்லை! பங்கமிலா உங்களையும் பறித்தானே பாவியவன்.
:
பேரப்பிள்ளைகள் புலம்பல்
துாங்கி விழித்ததும் எம்முகம் பார்த்து - அன்புடன் தாவிவந்தணைத்து உம் மீசை குத்தும் அந்த்ச் சுகத்திற்காய் ஏங்கி நிற்கின்றோம் எமதருமைத் தாத்தாவே இனித்திடவே மீண்டும் வருவாயோ எம் தாத்தாவே தாத்தாவே,
உற்றார் உறவினர் புலம்பல்
உற்றார் யாவரிலும் நற்குணத்தான் என சுற்றத்தார் நண்பர்கள் புகழுரைக்க எவருக்கும் துன்பமின்றி அன்புடனே ஆதரிக்கும் பெருந்தகையே நீவீர் காரற்ற முகில் போல் கருணையுள்ளம் கொண்டவரே நீயில்லாமல் பதைபதைத்து வாடுகிறோம் பூமியிலே.
தேற்றம்
முன்னாளிற் புகழ் பெற்றே துலங்கா நின்று முடிசூடி அரசாண்ட தருமராகிய மன்னாதி மன்னரெல்லாம் மாண்டே போனார் மாநிலத்தில் வாழ்வதுதான் நீர்க்குமிழி என்றே உன்னுமறை யாகமங்கள் உரைத்தலாலே உயிரகல் கந்தசாமி உத்தமர்க்காய் மண்ணுலகில் அழுவதெல்லாம் வீணே என்று மனந்திருந்தி துயர் தவிர்ந்து வாழ்க நன்றே.
- 6

it. *. **
எண் ஒன்றிலிருந்து ஒன்பதுவரை எண்காரர்கள்
1 - 1
స్కి
3--
2-1 :
2-2 :
2-3 :
2十4 :
2--5 :
、2ー+6 :
2-- 7 :
2十8 :
2-9 :
வபயர் வைத்துக் கொள்ளும் விபரங்கள்
R. I. පොංජනරශෙෂි-පත්‍රාත්තදා-(ආ) ශුරැපර් කෞශ්‍යපණපිටේ
: 19,
--2 :
1--3 :
1十4 :
1十5 :
--6 :
1 -- 7 :
--8 :
1-9 :
15,
19,
19,
19,
19,
19,
19,
19,
15,
34,
14,
15,
14,
15,
15,
15,
15,
: 21,
9 * O శీ போன்ற எண்ணிக்கைகளிலும் வைத்துக் கொள்ளலாம்.
37,
24,
37,
37,
37,
37,
37,
37,
37,
23,
24,
24,
24,
39,
46,
33,
46,
46,
46,
46,
46,
64;
१
s
s
46, 64;
46,
64;
665
33,
; 15,
41.
33,
32,
33,
33,
33,
33,
42,
24, 50,
42,
41,
42,
42,
42,
42,
எண்
15, 24, 33, 42, 60, 69
69
82; 15, 24, 33, 32, 41, 59, 77
82; 14, 23, 32, 41, 59, 77
82; 15, 33, 42, 60, 69
; 15, 24, 33, 42
14, 23, 32, 41, 59; 15, 24, 33, 42, 69
15, 24, 42, 69, 27, 45
2க் காரர்களுக்கு
51, 60, 69
33, 42, 60, 69 59; 21, 39
60, 69 நோய் உள்ளவர்கள் 42ல்
வைத்து நோய் நிவர்த்தி பெறலாம். 50, 59, 77; 6, 15, 24, 33, 42
69
51, 69; 34, 43
51, 69; 14, 23, 32.41, 50, 59
51, 69; 14, 23, 32, 41, 50, 59
3க் காரர்களுக்கு
போன்ற எண்ணிக்கைகளிலும் 19, 46, 64
- 7
*** ** *
※
懿
&
ve

Page 8
-్స్క శస్త్ర స్త్రీ* భ్యోశ***<్క 8. 3--2 : స్త్రీగా
༢: 3--3; * 3+4 : * 3+5 :
3十6 :
3-7 :
3-H8 :
3-9 :
4
4-2 :
4-H3 :
4十4 :
4十5 :
4十6 :
4-H 7 :
4十8 :
4-H9 :
21, 39, = = = = = 14, 23, 41, 50, 59 f 14, 23, 41, 50; 27, 36, 45; 21, 39
21, 39; 19, 37, 46, 64
21, 39, = = = = ; 14, 23, 41, 50. 59 = 19, 37, 46, 64; 36, 45 = = = = =
21, 39 = F = =; 14, 23, 32, 41, 50, 59 - = 21,39= = =; 1423,3241.50.59 = = =;1937,46,64, 21,39= = =; 27.36,45= = =; 1423,3241,59 = = ====
எண் 4க் காரர்களுக்கு
10, 19, 37, 46, 64, 73; 15, 24, 33, 42, 51, 60, 69 15, 24, 33, 42, 51, 60, 69; 19, 37, 46, 64 10, 19, 37, 46, 64, 73,
10, 19, 37, 46, 73; 15, 24, 33, 42, 51, 60, 69 19, 37, 46, 64, 73; 15, 24, 33, 42, 51, 69; 14, 23, 32, 41, 59
19, 37, 46, 64, 73; 15, 24, 33, 42, 60, 69, = = 15, 24, 33, 42, 51, 60, 69; 19, 37, 46, 64, 73, =
19, 37, 46, 64; 15, 33, 42, 51, 60, 69; 14, 23, 3241, 50, 59 = 15, 24, 33, 42, 51, 60, 69, 19, 37, 46 64, 14, 23, 32, 41, 59
எண் 5க் காரர்களுக்கு
5+1 : 14, 23, 32, 41, 50, 59, 77; 19, 37, 46, 64, = = ==
5-2 : 14, 23, 32, 41, 59, 77, = = = = = = = = = = = 5+3 14, 23, 32, 41, 59, 77; 21, 19. ======== y 5+4: 14, 2, 3, 4, 5) 3 T 1937, 46 6 15. 24 3 2 () () ====c, 2 5+5 : 14, 23, 32, 41, 50 59, 77, 27, 36, 45 = = = = = }
5+6 14, 23, 32, 41, 50, 59, 77; 15, 33, 42, 51, 60, 69 ^^^* స్త్రీ* ఛ* త్వf {
- 8 -

6+1
6-9
熔7+8:
7-9 15, 24, 33, 42, 51, 60, 6 -- =; 14, 23, 32, 41, 50, 59,
77. 专上 ****超 ******
};శ.** Ꮥ. ** **<్క
5-7 :
: 6, 15, 24, 33, 42, 60. 69; 14, 23, 32, 41, 50, 59, 77, F : 14, 23, 32, 41, 50, 59, 77; 27, 36, 45, = F = = - .
6+2 : 6+3 :
6-4 :
6-5 :
6十6:
6-7 : 6+8:
: 15, 24, 33, 42, 60.69; 19, 37, 46, 64 = = == = = 15, 24, 33, 42, 60. 69, = = = = = = = = = = = 1937, 46, 64, = = =; 27, 36, 45, = = = == = =
: 15, 24, 33, 42, 51, 60, 69; 27, 36, 46, = = = = = = =
7-- 1 : 7+2 :
7--3 :
7-4 :
7--5 :
7十6 :
7-7 :
6, 15, 24, 33, 42,51, 60, 69,== =; 19, 37, 46, 64 = ==
14, 23, 32, 41, 50, 59, 77; 15, 24, 33, 42, 60, 69,
எண் 6க் காரர்களுக்கு
15, 24, 33, 42, 60. 69; 19, 37, 46, 64 = = = = =
15, 24, 33, 42, 60. 69; 14, 23, 32, 41, 50, 59, = = =
19, 37, 46, 64; 27, 36, 45; 15, 24, 33, 42, 60, 69
19, 37, 46, 64; 15, 24, 33, 52, 60, 69, = = = = = = =
15, 24, 23, 42, 51, 60, 69; 14, 23, 32, 41, 50, 59;
19, 37, 46, 64, = = = = = =
எண் 7க் காரர்களுக்கு
15, 24, 33, 42, 51, 69, = = = =; 38, 47 = = = == 14, 23, 32, 41, 50, 59, 77, = = =; 21, 39.- = = == 15, 24, 33, 42, 51, 60, 69, = = = = = = = = = =
14, 23, 32, 41, 50, 59, 77; 15, 24, 33, 42, 60, 69, = =
19, 37, 46, 64; 15, 24, 33, 42, 60, 69 = = = = = F =
15, 24, 33, 42, 51, 60, 69 = =; 14, 23, 32, 41, 50, 59;
38, 47, = = = 15, 24, 33, 42, 51, 60, 69; 14, 23, 32, 41, 50, 59, 77, = =
- 9 -

Page 9
எண் 8க் காரர்களுக்கு
wä 谢 舜 8+1 : 5, 14, 23, 32, 41, 50, 59, 77 = =; 6, 15, 24, 33, 42,
51: 60: 10: 1964 46 37 ܂, = = = = = %
8-|-2 : 14, 23, 32, 41, 50, 59, 77, = = =; 15, 24, 33, 42, 51, 69 == 8+3 : 14, 23, 32, 41, 50, 59, 77, = = = = = = = = = = = 8十4:14,23,32,41,50,59,77,===;15,24,33,42,
51, 60, 69 = = = 19, 37, 46, 64 = = = = == 8-+5 : 5, 14, 23, 32, 41, 50, 59, 77; 15, 24, 33," 42, 51, 60, 69 = == 8--6 : 6, 15, 24, 33, 42, 51, 60, 69, = , =; 5, 14, 23, 32, 41,
50, 59, 77, = 10, 19, 37, 46, 55, 64, = = 8-+7 : 14, 23, 32, 41, 50, 59, 77; 15, 24, 33, 42, 51, 60, 69 -- 8十8:5,14,23,32,41,50,59,77====== 8-1-9 : 5, 14, 23, 32, 41, 50, 59, 77, 24, 33, 42, 51, 60, 69,
-
c
எண் 9க் காரர்களுக்கு
9十1:27,45,19,37,46,64;15,24,33,42,60,69;14,23,
32, 14, 23, 32, 41, 50, 59, 77 9+2 : 6, 15, 33, 42, 60, 69; 14, 23, 32, 41, 50. 59, 77.
==
-
9+3 : 27 , 36, 45; 21 , 39; 14, 23, 32, 41 , 50 59 , 77 = ==== 9十4:27,36,45;15,24,42,51,60,69;14,23,32,41,50, 59, 77; 19, 37, 46, 64 = = = = = === 9十5:27、36、45; 14、23、32、41、50、59、77 ======== 9+6: 27, 36, 45; 15, 24, 33, 42, 51, 60, 69 ========
9+7 : 6, 15, 24, 42, 51, 60, 69; 14, 23, 32, 41, 50, 59, 77 = = 9+8:14,23,32.41.50,59, 77 - དང་ ; 15, 24, 33, 42.51, 60,
} ======= 45 ,36 ,27 ;61 فه ※ 9十9 : 14、23、32、41、50、59、77; 15、24、33、42、51、60, 69; སྤྱི་
ർ + '&' : ** ** **
- 10 -

*に悔しにほ
· 鞑。凈移*态、 *,Ķī9yQ9Q9 uolo)? * • • •qılogo uosog)-giqểR9}}{ĩIITT
•qigoņiqể(ĢTOE | Qolloisessosqılo]]+?+;tės:就giornimniose] qe&pří.ae与艋* *,��RoquoŲ9* 率Hqi@@ミ*ニュ
••• •gdsosé *過guag恥白nq&s@h過á*過_ngnumanean衰鱷 gs.,p | (9) Totoqī£e)10,97(94/gỗro |*Ģijos | $(9ụcu9ı09Ģírı韃
• •quo sítiqi (R9Q91|siú[squio | qıúlo@s@ |q]'É199ơııldı9 ķņiornisoči rig, bộ sụąskonshigo輯 hongữIsīÌ(r;! ~~*鮭c**昌邑縣鱷*m。疇nasm可*me"*卫 ! suosogoni($ło į y9ų9Roo)(19119f99qiqặ188-ự194șíĞ` soos Ros@q:88 ||Gasq9o qesë,qılocom]og)Ųsg因函会感Iirngoặcusglossopyquemikoroq ssolstoy puolais,仁ĶĒơn &hloe)qi-Tlợcogs*野靛qosori-go prn | qıúR9ńsı þī£ftog, gaoug | qıú$$@qußqĝlog)\mno 啤) * ...3 §夺(~~9•• •^eo) pobọ@@ ogęŵ: 率-心 }赛 ¿| opásodoo oɖoɖɔɖɔ spɛ3ộăvoạæ@ øọ@ọavaggo�
••••••• • • ► ►

Page 10
6L சிவமயம்
திருவெம்பாவை
சக்தியை வியந்தது வெண்டளையான் வந்த இயற்றரவினைக் கொச்சகக் கலிப்பா
திருச்சிற்றம்பலம்
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண் மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிப்போய் வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து போதார் அமளியின்மேல் நின்றும் புரன்டிங்ங்ண் ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே ஈதேனந் தோழி பரிசேலோர் எம்பாவாய்! 1
பாசம் பரம்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம் பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்! சீசீ இவையுஞ் சிலவோ விளையாடி ஏசும் இடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக் கூசும் மலர்ப்பாதந் தந்தருள வந்தருளும் தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள் ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய்! 2
முத்தன்ன வெண்ணகையாய்! முன்வந்து எதிரெழுந்தென் அத்தன்ஆ னந்தன் அமுதன்என் றள்:றித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய் பத்துடையீர்! ஈசன் பழவடியிர்! பாங்குடையீர்! புத்தடியோம் புன்மைதீர்த் தாட்கொண்டால் பொல்லாதோ எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய்! 3
翠
ஒண்ணித் திலநகையாய்! இன்னம் புலர்ந்தின்றோ * வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ * எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும் Kể கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
_: గ>' + g'క్ష seo serf or éis
- 12 -
s
*

+ t * ** s ** ** b -
:
粤
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம் உண்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நியேவந்(து) எண்ணிக் குறையில் துயில்ஏலோர் எம்பாவாய்!
மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம் போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும் பாலூறு தேன்வாய்ப் படிறி! கடைதிறவாய் ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ் சீலமும் பாடிச் சிவனே சிவனேனன்(று) ஒலம் இடினும் உணராய் உணராய்காண் ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய்!
மானே! நீ நென்னலை நாளை வந்துங்களை நானே எழுப்புவன் என்றலும் நாணாமே போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ வானே நிலனே பிறவே அறிவரியான் தானேவந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் வான்வார் கழல்பாடி வந்தோர்க்குஉன் வாய்திறவாய் ஊனே உருகாய் உனக்கே உறும்எமக்கு ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோர் எம்பாவாய்!
அன்னே இவையும் சிலவோ பலஅமரர் உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான் சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய்திறப்பாய் தென்னாஎன் னாமுன்னந் திசேர் மெழுகொப்பாய் என்ஆனை என்அரையன் இன்னமுதெ ன்றெல்லோமுஞ் சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ? வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால் என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்!
கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும் ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும் கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய் ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய்!
- 13 -
శ* ***
:
c
ጝ

Page 11
s
+t+ ty* -ళ_4**
Y முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும்அப் பெற்றியனே உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம் உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம் அன்னவரே எங்கணவர் ஆவார் அவர்உகந்து சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம் இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் என்ன குறையும் இலோம்ஏலோர் எம்பாவாய்! 9
:
sk
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன் வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன் கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள் ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலா ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்! 10
மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேள்என்னக் கையாற் குடைந்து குடைந்துன் கழல்பாடி ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல் செய்யா!வெண் ணிறாடி! செல்வா! சிறுமருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா! ஐயா! நீ ஆட்கொண் டருளும் விளையாட்டின் உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம் எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்! 11
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும் தீர்த்தன்நற் றில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும் கூத்தன்இவ் வானும் குவலயமும் எல்லோமும் காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்ப பூத்திகழும் பொய்கை குடைந் துடையான் பொற்பாதம் ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்! 12 ' ' + ** ** **
- 14
༡༽
i
:

•
s
影לפי
f
பைங்குவளைக் கார்மலராற் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தாற் பின்னும் அரவத்தால் தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந் தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்!
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள்பாடி அப்பொருள்ஆ மாபாடி சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தம்ஆ மாபாடிப் பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்!
ஒரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் சீர்ஒருகால் வாய்ஒவாள் சித்தம் களிகூர நீர்ஒருகால் ஒவா நெடுந்தாரை கண்பனிப்பப் பார்ஒருகால் வந்தனையால் விண்ணோரைத் தான்பணியாள் பேர் அரையற் கிங்ங்னே பித்தொருவர் ஆமாறும் ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகள்தாள் வார்உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி ஏர்உருவப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்!
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந் துடையாள் என்னத் திகழ்ந் தெம்மை ஆளுடையாள் இட்டிடையின் மின்னிப்பொலிந் தெம் பிராட்டி திருவடிமேல் பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம் என்னச் சிலைகுலவி நம்தம்மை ஆளுடையாள் தன்னிற் பிரிவிலா எங்கோமா னன்பர்க்கு முன்னி யவள்நமக்கு முன்சுரக்கும் இன்னருளே என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்!
செங் கணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால் எங்கும் இலாததோள் இன்பம்நம் பாலதாய்க் கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
- 15 -
* ** *、*条。*
13
15
6
ー

Page 12
* శ్లో, 德 رeچ
१ السي"
', செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப் * பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்! 7
:
அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும் விண்ணோர் முடியின் மணித்தொகைவி றற்றாற்போல் கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத் தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாம்அகலப் பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர் விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக் கண்ணார் அமுதமுமாய் நின்றான் கழல்பாடிப் பெண்ணேஇப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய்! 18
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்(று) அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால் எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம்கேள் எங்கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் எங்கெழில்என் ஞாயி(று) எமக்கேலோர் எம்பாவாய்! 19
போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம் போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் போற்றியாம் மார்கழிநீ ராடேலோர் எம்பாவாய்! 2O
திருச்சிற்றம்பலம்.
في { *** " + تھی: ”بھی." گھر کی جزبہ
 

சென்ற 28-10-2006 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்த எங்கள் குடும்பத்தின் குலவிளக்காக விளங்கிய
அமரர் செல்லத்துரை கந்தசாமி அவர்களிகளின் மறைவறிந்து உடனே வந்து உதவி செய்தவர்களுக்கும், அனுதாபச் செய்தி தெரிவித்தவர்களுக்கும், தொலைத் தொடர்புகள் மூலம் அனுதாபச்செய்தி தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கில் நேரில் கலந்து கொண்டவர்களுக்கும் இறுதி ஊர்வல நிகழ்விவில் பங்கு கொண்டவர்களுக்கும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய கிரியைகளில்
பங்கு கொண்டவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவர்க்கும் இம் மலரினை அழகுற அச்சிட்டுத் தந்த ரீ சாயி அச்சகத்தினருக்கும், எமது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக.
*
ste
ॐ
匣s
豫
二。
出
寻

Page 13
Ļ9Ųngig)! 1ņ9T1@Q9ơigo 1996 (9Nogi 恒999194号 恒98394g(ụígif@) sysoț¢mljo!oy@sqjo (ụßqiłę)stologyqip 199íoẾų)(? Ļ9ī£110,9Ųılē11ĝqųqÍsloĝig8GIGĒĻ9Looftog)so† 之之之之 109119IITngs1916ழ9யினி முசிறகிாமுடுயகதிர்ஞ் முந்திை பகியgேஐரி
•十十十++ 1ąog you/Roĝ3 yıldı@@sqiq qollqīgi ļs£1,99€q1,97.1fm&Ð 1çostoņoggygi į9ĝĝlo
| ||||
ĢĒRĢIJ1009ơng+
之
Įgulos||ql|}} +q|9Ų1099)||1990)
UT트山府道出 之
qī£9íħ1091ņ9łG + (1091$ąją9ņ990
qī£TI@Ļ9 oqır(o
ழரீ சாயி பிறிண்டேர்ஸ், கே. கே. எஸ், வீதி, பூநாறி மரத்தடி, யாழ்ப்பாணம்’


Page 14
琛 கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிற எது நடக்க இருக்கிறதே, ஆதுவும் நன்றாக உன்னுடையது எதை இழந்த எதற்காக நி அழுகிறாய்? sists is Qestrës shijësit
8ಷ್ರರ್ದಿಷ್ರ ங்கிருந்தே எடுக்க
எதை கொடுத்தலுரு
இங்கேயே ၍းမျိုးမျိုးူi → Հիմ உன்னுடையதே