கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சின்னக்குட்டி நாகமணி (நினைவு மலர்)

Page 1
முள்ளியவளையை பிறப்பி
c) வசிப்பிடமாகவு
ఫిజీ
у @!!
s .ܐܸ తి இ ॐ
சின்னக்குட்டி ॐ
(മണ്
 
 

டாேகவும் அதே இடத்தை
ம் கொண்ட
மரர்
- நாகமணி
ബങ്ങ്)
چى:Q’s ޝަلار سك لc, s ރޯފQ

Page 2

s
ܠܐ
எங்கள் அன்புத்தந்தையாருக்கு
N
காணிக்கையாக இந்நால்
JFLDTi II IGIOOTID
பண்பால் பாசத்தால் பரிவால் எம்மை சீராட்டிப்,பாராட்டி வளர்த்து உயர்நிலைமைக்கு ஆளாக்கி
மற்றவர்களுக்கு உதாரணர்களாக
திகழக்கூடியவாறு வையகத்துள்
வாழ்வாங்கு வாழ்த்து அன்பு, பண்பு, பாசம்,
சகோதரத்துவத்துடன் வாழவழிவகுத்து தந்து இன்று இறைவனடி சேர்ந்த எனது அன்புத் தந்தையே இம்மலரினை உங்கள் காலடிக்குச் சமர்ப்பணமாகச்
சமர்ப்பிக்கின்றோம்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி!
இங்நனம் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
ク

Page 3

έθυργίί
சின்னக்குட்டி நாகமணி
(முள்ளியவளை)
விக்கிரம வருடம் மார்கழி திங்கள் 18ம் நாள் (03.01.2001) செவ்வாய் அதிகாலை 3.15 மணி அட்டமித் திதியில் எம்மணியாம் நாகமணி
சிவபதமடைந்தார்.

Page 4

வாழ்க்கை வரலாறு
இயற்கை எழில் கொஞ்சும் முல்லை நகரில் வளம் நிறைந்த ஒரு கிராமம் முள்ளியவளை செழுமைமிக்க அவ்வூரின் கண்ணே சிறப்புற வாழ்ந்த சின்னக் குட்டி நாகம் மா தம்பதியினருக்கு 1917.07.28 இல் நாகமணி அவர்கள் மகனாகப் பிறந்தார்.
இரண் டு அணி னனி மார் களையும் இரண் டு அக்காமார்களையும் தன்னகத்தே கொண்டிருந்த அவர் அன்பும் பாசமும் மிக்கவராக விளங்கியதுடன் உற்றோருடனும் மற்றோருடனும் அன்பும் பண்பும் UT f(UDLb காட்டத் தவறியதில்லை. இவர் இயற்கையாகவே அன்பும் பாசமும் கொண்டவர் இலகுவாக எவருடனும் பழகும் சுபாவம் கொண்டவர் தனது ஆரம்பக் கல்வியை முள்ளியவளை சைவ வித்தியாலயத்தில் கற்றார்.
விவசாயத்தை தன் தொழிலாக கொண் ட இவர்சின்னத்துரை நாகம்மா தம்பதியினரின் ஏகபுத்திரி தங்கமணி அவர்களை 1939 வாழ்க்கைத் துணையாக கொண்டவர். இல்லறத்தை நல்ல முறையிலும் போற்றக்கூடிய வகையிலும் நடாத்தியவர். மும்மூர்த்திகளாம் எனக்கூடியவாறு மூன்று புதல்வர்களை செல்வங்களாக பெற்றார்.
வற்றாப் ப ைள அம் மண் பக்தரான அவர் வெளியிடங்களில் இருந்து வரும் பக்தர்களையும் உற்றார் உறவினர்களையும் எந்நேரமும் அன்பாக உபசரித்து அனுப்புவார்.
தனது மனைவியை 60வது வயதில் இழந்த அவர் மேலும் தன்து பிள்ளைகளை தாய்க்கு தாயாக இருந்து பராமரித்து அவர்களை நல்ல நிலமையில் அமர்த்தினார்.
\S.

Page 5
எண்பத்தினான்கு ஆண்டுகளுக்கு மேலாக இவ்வுலகில் நல்ல திடகாத்திரத்துடன் வாழ்ந்து இவள் 03.01.2001ல் அன்று தனது பூலோக கடமைகளை முடித்துக்கொண்டு இறைவனடி சேர்ந்தார். மரணம் என்பது எல்லோருக்கும் பொதுவானது, எனவே அவாரது ஆத்ம சாந்திக்காக பிரார்த்திப்போம்.
S

(ጦ - U O O.
பிள்ளைகள் புலம்பல்
எங்கள் குடும்பத்தின் அன்புத்தந்தையே எம்மவரை எக்குறையுமில்லாது வளர்த்து நல்ல நிலமையில் ஆளாக்கி எல்லோருக்கும் தமக்கென அந்தஸ்தை அடைய வழிவகுத்த தந்தையே அம்மாவின் இழப்பிற்கு பின் தாய்க்கு தாயாக நின்று எம்மைக்காத்த தெய்வமே எங்கள் அன்பாலும் உங்கள் பாசத்தாலும் இவ்வளவு காலமும் வாழ்ந்து எமக்கு புத்திமதி ஆறதல் சொல்லி வந்த உங்களை இழப்பது மிகவும் வேதனையாக இருக்கின்றது என்றும் உங்கள் நினைவுடன் உங்கள் ஆசியுடனும் வாழுகின்றோம்.
பேரப்பிள்ளைகள் புலம்பல்
எங்கள் அன்பும், பண்பும், பாசமும், நேசமும் கொண்ட அப்பப்பாவே எமது சிறு சிறு பிழைகழுக்கு தண்டிக்க வரும் எமது தந்தை தாயை தடுத்து அவர்களுக்கு புத்திமதி கூறி எங்கள் தவறை திருத்தியவரே, எங்கள்சிறுசிறு தேவைகளை உங்கள் பிள்ளைகளுக்கும் தெரியாது செய்து எங்கள் மனதில் நிறைந்தவரே, இனி எங்கள் தேவைகளை யாரிடம் நிறைவேற்றப் போகிறோமோ என்றும் தங்கள் அன்பும்பாசமும் ‘எங்கள் மனதில் நிறைந்து தங்கள் நினைவாகவே
வாழுகின்றோம்.
உற்றார் உறவினர் புலம்பல்
எங்கள் சந்ததியில் முதிர்ந்த இறுதியாக வாழ்ந்து வந்த உங்கள் இழப்பு எம்மை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. உங்கள் இழப்பு வானலையூடாக வன்னிக்கு வந்து எம்மைச்சேர்ந்நதும் எல்லோரும் ஒரு கணம் அதிர்ந்துவிட்டோம்.

Page 6
NS
9) L 60T LQ UJ PT 8É5 வர முடியாமலும் , மற்றும் வரவேமுடியாதுள்ளமையும் நினைத்து மனம் நொந்து மயங்கிவிட்டோம். எம்துயரம் நீங்க வழியில்லையோ? நாம் மீளாத்துயரத்துடன் உங்கள் இறுதி ஊர்வலத்தில் கூட கலந்து கொள்ள முடியாது இருந்தமைக் கும் மிக மனம் வருந்துகிறோம். எவருக்கும் இந் நிலமை வரக்கூடாது எனப் பிரார்த்தித்து தங்கள் அன்பு, பண்பு, கடமைகளை நினைவு கூர்ந்து தங்கள் நினைவை மறக்கமுடியாது வாழுகிறோம்.
நண்பர்கள் புலம்பல்
சிறுவயது முதல் பள்ளிக்கூட பருவகாலம் தொடக்கம் முதிர்ந்த காலம் வரை எம் முடன் ஆருயிர் நண்பனாகவும் , அருமைத்தோழனாகவும் இருந்து எமக்கும், எம் உறவுகளுக்கும், நமது நாட்டுக்கும், வற்றாப்பளை அம்மனுக்கும் செய்த சேவைகளை, உதவிகளை எப்படி மறப்பது. நாம் இன்றும் தள்ளாத வயதில் பழைய நினைவுகளுடன் உங்களையும் மறக்கமுடியாது வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
தேவாரம்
எத்தாயர் எத்தந்தை எச்சுற்றத்தார் எம்மாடு சும்மாடாம் ஏவர் நல்லார் செத்தால்வனந் துதவுவார் ஒருவரில்லை சிறுவிறகால் தீமூட்டி செல்லா நிற்பார் சித்தாய வேடத்தாய் நீடு பொன்னித் திருவானைக் காவுடைய செல்வா உன்றன் அத்தா உன் பொற்பாதமடையப்ப் பெற்றால் அல்லங்கண்டங் கொண்டடியேன் என்செய்கேனே.
திருவாசகம்
வாழ்கின்றாய் வாழாத நெஞசமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே சூழ்கின்றாய் கேடெனக்குச் சொல்கின்றேன் பலகாலும் வீழ்கின்றாய் நீ அவலக் கடலாய வெள்ளத்தே
N

திருவிசைய்பா
ஒளிர்வளர் விளக்கே உலப்பிலா வொன்றே உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே தெளிர்வளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத் தொண்டளேன் விளம்புமா விளம்பே.
திருப்பல்லாண்டு
மண்ணுகந் தில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகர் போயகல பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனியெல் லாவிளங்க அன்னநடை மடவாளுமை கோனடியோமுக்
கருள் புரின்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
என்று மின்பம் பெறுகு மியல்பினால் ஒன்று காதலித் துள்ளமு மோங்கிட மன்ற ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்.
பட்டணத்துய்பிள்ளையார் பாடல்
திருஏகம்பம் எத்தனைஊர் எத்தனை வீடு எத்தனை தாய் பெற்றவர்கள் எத்தனைபேர் இட்டு அழைக்க ஏன் என்றேன். நித்தம் எனக்கு களை ஆற்றாய் ஏகம்மப கம்பா உனக்க திருவிளையாட்டே

Page 7
திருக்குற்றாலம் காலன் வருமுன்னே கண்பஞ் சடைமுன்னே பாலஉண் கடைவாய் படும் முன்னே - மேலிவழுந்தே உற்றார் அழும்முன்னே ஊரார் சுடுமுன்னே குற்றாலந் தானையே கூறு
பொது
விட்டுப்போகுது உயிர் விட்டஉட னேஉடலைச் சுட்டுவிட்டுப் போகின்றார் சுற்றத்தார் - பட்டது பட்டு எந்நேரமும் சிவனை ஏத்துங்கள் போற்றுங்கள் சொன்னேன் அதுவே சுகம்
ஆவியோடு காயம் அழிந்தாலும் மேதினியில் பாவி என்று நாமம் படையாதே - மேவியசிர் வித்தார மும்கடம்பும் வேண்டாம் மடநெஞ்சே செத்தாரைப்போல திரி
ஒன்பது வாய்த்தோல்பைக்கு ஒருநாளைப் போலவே அன்புவைத்து செஞ்சே அலைந்தாயே - வன்கழுக்கள் தத்தித்தக்திச்செட்டை தட்டிக்கட் டிப்பிட்டுக் கருத்திருக்குத் தித்தின்னக் கண்டு.
எத்தனைநாள் கூடிஎடுத்த சரீரம் இவை அத்தனையும் மண்தின்பதல்லவோ - வித்தகனார் காலைப்பிடித்துமெள்ளக் கங்குள்பகல் அற்ற இடம் மேலைக்குடி இருப்போமே.
எத்தனைபேர் நட்டகுழி எத்தனைபேர் தொட்டமுலை எத்தனைபேர் பற்றிஇழுத்த இதழ் - நித்தநித்தம் பொய் அடா பேசும் புலைமாதரை நீக்கி gD LUJ e}LIT 9 u 94L-FT 2D u J.
N

இருப்பது பொய் போவது மெய் என்று எண்ணி நெஞ்சே ஒருத்தருக்கும் தீங்கினை உன் னாதே - பருத்ததொந்தி நம்மது என்று நாம் இருப்ப நாய் நரிகள் பேய்கழுகு நம்மது என்று தாம் இருக்கும் தான்.
விஷத்திற்கான சிகிச்சை
1. தேள் கடிக்கு:
1.
கருஞ்சீரகம், மிளகு இவை இரண்டும் கூட்டி மோர் விட்டு அரைத்து கொதிப்பித்து கடிவாயில் கட்டவும்.
பெருங்காயம் எடுத்து வெற்றிலைச்சாற்றில் அரைத்துப் பூசவும்.
2. நட்டுவக்காலிக் கடிக்கு:
1.
நாட்சென்ற பூவரசம் பட்டையின் மேல் தோல் போக்கி வெந்நீரில் அரைத்துச் சாப்பிடவும். கத்தரிக்காயை கருகச் சுட்டு கடிவாயில் கட்டவும்.
3. எலிக்கடிக்கு:
1.
வசம்பு,உள்ளி சமன் கூட்டி நல்லெண்ணையில் எரித்து சுருக்கி பசும்பால் விட்டு கலக்கிச் சாப்பிடவும்.
பருத்தி இலையை அரைத்து வசம்புத்தூளும்
சேர்த்து கடி வாயில் வைக்கவும்.
4. நாய்,குரங்கு, பூனை, பன்றி,நரி, புலி இவை கடித்தால்:
அவுரியின் வேரை அரைத்து (வெந்நீரில்) நான்கு நாட்கள் கொடுக்க குணமடையும்.
5. அரணைக்கடிக்கு:
பனைவேரும், தென்னம் வேரும் பசும்மாலில் அரைத்துக் குடிக்க குணமடையும்.
二少
9

Page 8
za
oấ(09şEIĘ]{}
199ÍÐI(9ī£
1998€IỆqğ109łę
+
+
+
+199ńq}]]Q91||T.199091||Tif(olfo (1)T(99Ū199€(g)qLQ91|$) பபிரே963时4999u划09|(19Ếgjogg) IITTIọ9Tmẽ39)
‘——“
quo9-10 loco@பருேg91,909||9ĮTIJŲ9ų9f91,09(TISPITrg) 象。鲁十十十 glo-ZoeloponqIGILGİQ) QËĢĒTILSĒĻIȚII09f9f19909||rī£(09Ųngif@ greqoqog) IIgs quece-Integr+++ qıloozlífef+ gize-Iders?qğđfi)Ļooglossos + Ļ09ơTolsgi głęLICo1g9IITIO) Į UR9đifē ĢĒR9ųITI ĮGĖąją? //ơ7ợ79?//gÍ s-/sa/9/@@109409)?1/07ợ7q21/4/4- 677@?/09/09/? sfitoriaequo 长
ܔܠ


Page 9
柔
5
/ எங்கள் பாசமிகு தந் / கேட்டு உடன் உதவிய இருந்து ஆறுதல் கூறியல் /மூலமும், தந்தி மூலமும், செய்தி அனுப்பியவர்களு இருந்த எனக்கு ஈமைக்கிரிகைகளுக் தகனக்கிரிகைகளுக்கான சகல ஒழுங்குகளும் ெ வலயம் வழங்கியவர் தளபாடங்கள் வழங்கியவர் கலந்து கொண்டவர்களு வழங்கியவர்களுக்கும், வ6 கட்டிட திணைக்கள உ அந்தியேட்டிக்கிரிகைகளுக் கலந்து கொண்டவர்க வழிகளில் எமக் நின்றவர்களுக்கும். 2 நற்பணியாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்
 
 
 
 
 
 
 
 

தையின் மறைவுச் செய்தி \ வர்களுக்கும், அருகில் பர்களுக்கும், தெலைபேசி கடிதம் மூலமும் ஆறுதல் க்கும், தனியொருத்தனாக
வாகன வசதி, 5கான ஒழுங்குகள்,
ஒழுங்குகள், இன்னும் சய்தவர்களுக்கும், மலர்
களுக்கும், உணவு, களுக்கும், எட்டுச்சடங்கில் க்கும், கண்ணி செய்தி bloofuji LDT6)ILL LOT35|T600' is த்தியோகத்தர்களுக்கும். bகு உதவியவர்களுக்கும், ஒளுக்கும் இன்னும் பல து உற்ற துணை உதவியவர்களுக்கும்,
எமது உளம் கனிந்த துக்கொள்கின்றோம்.
பிள்ளைகள், மருமக்கள்,
2R\பேரப்பிள்ளைகள்.