கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவகுரு வேலுப்பிள்ளை (நினைவு மலர்)

Page 1
NNNళ్లిOళ్లి422
A A AA AR AA
༄་་་༽
36
N
2.
C:
* பஞ்சக்கர வா6
12-O
কুঁ2পক্টর ভৈ ভৈত্ৰৈ
2.
*
حیی
 
 

2
التي
N.
ܬܝ
6.
3D
W
ノ
3D
தியமை குறித்த ୭] மலர்
臺
னை பதம்பணிவாம்"
9-2006
ܐ

Page 2

AAAAA
«era 4. öFIDsfúLJ6Mrið
* ஆசிரியர் தன் வாழ்நாளில் தோத்தரித்த திருமுறைப் பாடல்களில் சில * அன்னாரின் வாழ்க்கைக் குறிப்புக்கள் * ஊனை விட்டு உயிர் பிரிந்தபின் நடக்கும் சமயக்கிரியைகளின் மேலோட்ட தி
விளக்கம் * குடும்பப் பரம்பரை பதிவு ஆகியவை இம்மலரை மணஞ் செய்கின்றன * இதனை அவர் பேரால் திருவாலங்காடனுக்கு சமர்ப்பணம் செய்கின்றோம்
மேலும், * 13.08:2006 இரவு 11 மணியளவில் ஆசிரியர் அவர்களது பிரிவு கேட்டு
உடன் வந்து உதவியோர்க்கும் * 14.03.2006 இல் இரண்டு மணித்தியால வேளையில் (பகல் 10 - 12)
தூரஇடத்து உறவினருக்கு செய்தி தெரிவித்தவர்கட்கும் * இவ்வேளையில் மனோவேகத்தில் சுறுசுறுப்பாக ஓடித்திரிந்து பல
வகையாலும் உதவிப் பூதவுடலை சுடலை சேரவைத்த அயலவர்கள் - உற்றார் - உறவினர் சிறப்பாக இணுவில் கிழக்கு இளைஞர்கள் முதியோர் பெண்கள் ஆகியோர்க்கும் * நெருக்கடியான இக்கால நேரத்தில் அன்றுதொட்டு ஒவ்வொரு நாளும் வந்து
சென்றோர்க்கும் * இன்று நடைபெறும் வீட்டுக்கிரியைகளிலும் மாகேசுர பூசையிலும் கலந்து
கொண்டோர்க்கும் * பலவித நெருக்கடிகளுக்கு மத்தியில் இம்மலரை வெளியிட்டுத் தந்துதவிய சுன்னாகம் கிருஸ்ணா அச்சக உரிமையாளர் உதவியாளர் போன்றோர்க்கும் மிக்க பெரும் பணிவான நன்றியை குடும்பத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
(6)
- குடும்பத்தினர் -
இணுைவில் கிழக்கு, சுன்னாகம்.
(6.
6
(6)
(6)
(6)
(6)
(6)
(6)
(6)
(6)
(6)
(6)
(6)
6.
(6)
(6)
(6.
(6)
(6)
(6)

Page 3

சிவகுரு வேலுப்பிள்ளை
விய ஆண்டு ஆடி 27 ஆாயிறு திதி: தேய்பிறை பஞ்சமி
ஊனடைந்த உடம்பின் பிறவியே
தானடைந்த உறுதியைச் சாருமால் தேனடைந்த மலர்ப் பொழில் தில்லையுள் மாநடஞ் செய் வரதர் பொற்றாள் தொழ

Page 4

32
சிவமயம் (3g56)Imrprub திருவூான சம்பந்த மூர்த்தி சுவாமிகள்
திருச்சிற்றம்பலம்
தரிரு ஆலங்காடு பணி - தக்கராகமீ
சாந்தங்கமழ் மறுகிற் சண்பை ஞானசம்பந்தன் ஆந்தண் பழையனுாராலங்காட்டெம் மடிகளை வேந்தனருளாலே விரித்த பாடலிவை வல்லார் சேர்ந்த இடமெல்லாந்தீர்த்தமாகச் சேர்வாரே.
தரிருவையாறு Zuazý - மேகராகக் குறிஞ گوت"
புலனைந்தும் பொறிகலங்கி நெறிமயங்கி
அறிவழிந்திட்டைம் மேலுந்தி அலமந்த போதாக அஞ்சே லென்றருள் செய்வானமருங் கோயில் வலம் வந்த மடவார்கள் நடமாட முழவதிர மழையென்றஞ்சிச் சிலமந்தி யலமந்து மரமேறி
முகில் பார்க்குந் திருவையாறே.
தருக்கேதரீச்சரம் பணி - நட்டராகம்
நல்லாராற்றவும் ஞானநன்குடையர்தம்
மடைந்தவர்க்கருளிய வல்லர் பார்மிசை வான் பிறப்பிறப்பிலர்
மலிகடன் மாதோட்டத் தெல்லையில் புகழ் எந்தை கேதீச்சரம்
இராப்பகல் நினைந்தேத்தி அல்லலாசறுத்தரன்டியிணை
தொழுமன்பராமடியாரே.
෴- 01 පරඹී,

Page 5
திருக்கோணேசுவரம் பணி - புறநீர்மை
நிரைகழலரவஞ் சிலம்பொலியலம்பும்
நிமலர் நீறணி திருமேனி வரை கெழு மகளோர் பாகமாப் புணர்ந்த
வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவும்
அளப்பருங் கனமணி வரன்றிக் குரைகடலோதம் நித்திலம் கொழிக்கும்
கோணமாமலையமர்ந்தாரே.
திருநாவுக்கரசு சுவாமிகள்
கோயிலி - சிதம்பரம் பணி - திருவிருத்தம்
ஒன்றியிருந்து நினைமின்கள் உந்தமக் கூனமில்லைக் கன்றிய காலனைக் காலாற் கடிந்தான் அடியவற்காச் சென்று தொழுமின்கள் தில்லையுட்சிற்றம்பலத்து நட்டம் என்று வந்தாயென்னும் எம் பெருமான் திருக்குறிப்பே.
தரிருப்பாதரிாரிப்புலரியூர் திருவிருத்தம்
கருவாய்க்கிடந்துன் கழலே நினையுங்கருத்துடையேன் உருவாய்த்தெரிந்துன்றன் நாமம் பயின்றேன் உனதருளால் திருவாய் பொலியச் சிவாய நமவென்று நீறணிந்தேன் தருவாய் சிவகதிநீபாதிரிப்புலியூர் அரனே.
தனித்திருநேரிசை மெய்ம்மையாம் உழவைச் செய்து விருப்பெனும்வித்தை வித்திப் பொய்ம்மையாங் களையை வாங்கிப் பொறையெனும் நீரைப்பாய்ச்சி தம்மையும் நோக்கிக் கண்டுதகவெனும் வேலியிட்டுச் செம்மையுள் நிற்பராகிற் சிவகதி விளையுமன்றே.
தனிநேரிசை காயமே கோயிலாகக் கடிமணம் அடிமையாக வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக நேயமே நெய்யும் பாலா நிறைய நீரமைய ஆட்டிப் பூசனை ஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே.
گیم 2() صره

நள்ளாறு தரிருத்தாண்ட கமி
குலங்கெடுத்துக் கோள்நீக்க வல்லான் தன்னைக்
குலவரையின் மடப்பாவை யிடப்பாலானை மலங்கெடுத்து மாதீர்த்தம் ஆட்டிக்கொண்ட
மறையவனைப்பிறைதவழ் செஞ்சடையினானைச் சலம் கொடுத்து தயாமூல தன்மமென்னும் தத்துவத்தின்
வழிநின்று தாழ்ந்தோர்க்கெல்லாம் நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை
நானடியேன் நினைக்கப் பெற்றுய்ந்தவாறே.
தரிரு ஆலங்காடு - தருத்தாணிடகம்
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே
அந்தியும் சந்தியும் ஆனார் தாமே சொல்லும் பொருளெலாமானர் தாமே
தோத்திரமுஞ் சாத்திரமுமானார் தாமே பல்லுரைக்கும் பாவெலா மானார் தாமே
பழன பதியாவுடையார் தாமே செல்லு நெறிகாட்ட வல்லார் தாமே
திருவாலங் காடுறையுஞ் செல்வர் தாமே.
நரினிற திருத்தாண்டகம்
தந்தையார் தாயாருடன் பிறந்தார்
தாரமார் புத்திரரார் தாந்தாமாரே
வந்த வாறெங்ங்னே போமாறேதோ
மாயமாமிதற் கேதும் மகிழ வேண்டாம்
சிந்தையீருமக்கொன்று சொல்லக்கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்குஞ்சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய என்று
எழுவார்க் கிருவிசும் பிலிருக்கலாமே.
தனித்தரிருத்தாணிடகம்
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ea 03 as

Page 6
ஒருகுலமும் சுற்றமும் ஒருரு நீ துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்றுவாய் நீ
துணையாயென் நெஞ்சந் துறப்பிப்பாய் நீ இப்பொன் நீ இம் மணி நீ இம் முத்தும் நீ
இறைவன் நீ ஏறுார்ந்த செல்வன் நீயே.
சுந்தர மூர்த்தி சுவாமிகள்
தருக்கழுமலமீ பணி - தக்கேசி
மற்றொரு துணையினி மறுமைக்குங்காணேன்
வருந்தலுற்றேன் மறவாவரம் பெற்றேன் சுற்றிய சுற்றமும் துணையென்று கருதேன்
துணையென்று நான் தொழ்ப்பட்ட வொண்சுடரை முத்தியும் ஞானமும் வானவரறியா
முறை முறை பல பல நெறிகளுங் காட்டிக் கற்பனைக்கற்பித்த கடவுளை யடியேன்
கழுமல வள நகர்க்கண்டு கொண்டேனே.
தரிருவாலங்காடு பணி - பழம்பஞசுரம் முத்தா முத்திதரவல்ல முகிழ்மென் முலையாளுமை பங்கா சித்தா சித்தித்திறங்காட்டுஞ் சிவனே தேவர் சிங்கமே பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய அத்தா ஆலங்காடா வுன்னடிாயர்க்கடியே னாவேனே.
தருக்கேதரீச்சரம் பணி - நட்டபாடை மூவரென இருவரென முக்கண்ணுடை மூர்த்தி மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்னகரில் பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரைமேல் தேவனெனை யாள்வான் திருக்கேதீச்சரத்தானே.
தருக்கேதீச்சரம் - பணி - நட்டபாடை நாவின் மிசையரையன்னொடு தமிழ்ஞான சம்பந்தன் யாவர் சிவனடியார்களுக்கடியானடித் தொண்டன் தேவன் திருக்கேதாரத்தை யூரன்னுரைசெய்த பாவின்தமிழ் வல்லார் பரலோகத்திருப்பாரே.
திருச்சிற்றம்பலம்
6$ہم 04 صلاجتم

யானேதும் பிறப்பஞ்சேன் இறப்புதனுக் | R-{ வன் རྐྱེན་ வானேயும் பெறில் வேண்டேன் மண்ணாள்வான் மதித்து தேனேயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான், எம்
மானே உன் அருள் பெறுநாள் என்றென்றே வருந்துவ
s
క్తి
பந்தம் அறுத்தென்னை ஆண்டு கொண்ட் பாண்டிப்பிர்
டிப்பிரான் "
அந்த இடைமருதில் ஆனந்தத் தேன் இருந்த பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய் WGuff
§ §ಷ್ರ
புன் புலால் யாக்கைபுரைபுரைக்னியப்
பொன்னெடுங்க கோயிலாப்ஃபுகுந்தென்ே என் பெலாம் உருக்கி எளியை ஆய் ஆண்ட
ஈசனே மாசிலாமணியே ேேே துன்பமே பிறப்பே இறப்பொடு மயக்காம்
தொடக்கெலாம்அேறுத்தநற்சோதீன்ே கோல்க் இன்பமே உன்னிைச்சிக்கெனப் பிடித்தேன்ஸ் ே எங்கெழுந்து அருளுவதினியிேல் *
స్టోస్ట్రీ శ్రీ స్టీ gSp56ionarium
s o విసోడ్ట్ బైన్డీకి ఫ్రీ பத்தியாய் உணர்வோர் அருள் UITULJLDU5
பருகுதோ றழுத ெமாத்த .
தத்தியாகಙ್ಗಞ್ಞಠಿಜಿಠಿ శొ 2 % కి ప్లే சத்தியாய்ச்சிவமாய் உலகெலாம்
தனிமுழு மு
షోకేశ్ శిష్ఠి : #};
ܪܘܐܗ 05 ܩ<à

Page 7
களையா உடலோடு சேரமான் ஆரூரன் விளையா மதமாறா வெள்ளானை மேல் கொள்ள முளையா மதிசூடி மூவாயிரவரொடும் அளையா விளையாடும் அம்பலம் நின் ஆடரங்கே.
திருப்பல்லாண்டு சேந்தனார் நிட்டையிலா வுடனித்தென்னை யாண்ட
நிகரிலா வண்ணங்களுஞ் சிட்டன் சிவனடியாரைச் சீராட்டுந்
திறங்களுமே சிந்தித்து அட்டமூர்த்திக் கென்னக னெக
ஊறு மமிர்தினுக்கால நீழற் பட்டனுக் கென்னைத் தண்பாற்படுத் தானுக்கே
பல்லாண்டு கூறுதமே.
திருமந்திரம் திருமூலர்
பின்னை நின்றென்னே பிறவிபெறுவது முன்னை நன்றாக முயல்தவஞ் செய்கிலர் என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே.
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் வின் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரந் தான் பற்றப் பற்றத் தலைப் படுந்தானே.
மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை asiso6assusruuormrti
திருவாக்கும் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற் பெருவாக்கும் பிடும் பெருக்கு - முருவாக்கு மாதலால் வானோரு மானைமுகத் தானைக் காதலால் கூப்புவர் தங்கை,
6sے 06 صچھ

அற்புதத்திருவந்தாதி காரைக்காலம்மையார்
பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாங் காதல் சிறந்து நின்சேவடியே சேர்ந்தே - நிறந்திகழு மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.
பெரியபுராணம் சேக்கிழார்
மண்முதலாம் உலகேத்த மன்னு திருத்தாண்ட கத்தைப் புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன் எனப்புகன்று நண்ணரிய சிவானந்த ஞானவடிவேயாகி அண்ணலார் சேவடிக்கீழ் ஆண்ட அரசு அமர்ந்திருந்தார்
வருமுறைப் பிறவிவெள்ளம் வரம்பு காணா தழுந்தி உருவெனுந் துயரக்கூட்டில் உணர்வின்றிமயங்குவார்கள் திருமணத்துடன் சேவித்து முன்செலுஞ் சிறப்பினாலே மருவிய பிறவிநீங்க மன்னு சோதியினுட் புக்கார்
யானைமேல் கொண்டு செல்கின்ற பொழுதினில்
இமையவர் குழாமென்னும் தானை முன்செலத் தானெனை முன் படைத்தான்
எனுந் தமிழ்மாலை மான வன்றொண்டர் பாடி முன்னணைந்தனர்
மதிநதி பொதிவேணித் தேனலம்பு தண்கொன்றையார் திருமலைத்
தென்றிசைத் திருவாயில்
தென்தமிழும் வடகலையும் தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம் புரியும் வள்ளலையே பொருளாக
ஒன்றிய மெய்யுணர்வோடும் உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப் பரமனையே பாடுவார் திருச்சிற்றம்பலம்
6ہم 07 صلاجتہ

Page 8
リ . ܘ *
s リ
: -1;
மெனதிடர் பிறவி وفييتية قديمة இனியுன தபய மெனதுயிருடலு gy
மினியுடல் 6.ਪੀR 錢雲霧 முடியாது
அேயர்வான்ார்ச் : }്ൂ
கடுகியுனடிகள்
விழுதிக ழழகி மரகத வீடிவில்
யிரை கொளும் அயின்
இமையவர் முனிவர் பரவியபுலி
யூரினில் நட்'மருவு"
់ : i.e. it
*
திருச்சிற்றம்பலம்"
வைய நீடுக மாமழை மன்னுக ளி மெய்விரும்பிய அன்பர் விளங்குகள்ே சைவ நன்னெறி தாந்தழைத் தோங்குக
தெய்வ வெண் திருநீறு சிறக்கவே
sیج ہے 08 صدجلہ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

D.
faul Duib
அபரக்கிரியைகள்
ஒருவர் இறந்தபின் அவரது நன்மை கருதி, அவரது பிள்ளைகள் முதலியோரினால் செய்யப்படும் கிரியைகள் அபரக்கிரியைகள் எனப்படும். அபரம் - பிந்தியது எனப் பொருள்படும். சமயக்கிரியைகள் செய்வதனால் இறந்த ஆன்மா பாவங்களில் இருந்து நீங்கி, சிவத்துவம் அடையும் என்பது நம்பிக்கை. தாய் தந்தையர்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்கள் உயிருடன் இருக்கும்போதும் - இல்லாதபோதும் பிள்ளைகள் தவறாது செய்தல் வேண்டும். அபரக்கிரியைகளின் பலனைச் சிவாகமங்களும் - புராண இதிகாசங்களும் விளக்கமாக விளக்குகின்றன.
தாய் தந்தையரைப் பேணாது கடவுள் வழிபாடு செய்தல் பயன் தரா என்பது கெளசிகர் வரலாற்று முலம் அறியலாம். அவர்களை வழிபடுதல் ஆகிய ஒரு புண்ணியமே ஒரு பிறப்பிற்குப் போதியதாகும்.
இல்லறத்தார்க்குரிய முக்கிய ஐவகைக் கடமைகளில் பிதிர்க்கடன் முக்கியமானதாகும். அதனாலேதான் திருவள்ளுவர் அதனை ‘தென்புலத்தார்’ என முதலில் கூறியுள்ளார். தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான். என வரும் குறளில் கண்டு கொள்க. பிதிர்க்கடன் செய்தோர் பெரும் பேறுகளையும் - சித்திகளையும் பெறுவர். சிவ அருளுக்கும் ஆளாவர். பிதிர்க்கடன் செய்யாதோர் சமய ஆசாரந் தவறியவராவார். பிதிரர் வருந்தின் பெரும் தீமைகள் நேரும்.
0 அபரக்கிரியை வகை : இவை தகனக்கிரியை அத்திசஞ்சயனம் - அந்தியேட்டி ஏகோதிட்டம் - சபிண்டீகரணம் - மாசியம் - சிராத்தம் எனப் பல பகுதிகளை உடையன. இவை உத்தரக்கிரியை - சிராத்தக்கிரியை எனவும் அழைக்கப்படும். தீட்சை பெற்றோரை சைவர் என்று சொல்லுந் தகுதி பெற்றவர். தீட்சைபெற்றோருக்கு மாத்திரம் சைவக்கிரியைகள் செய்யப்படும். உயர்ந்த நிலையிலுள்ள சிவனடியார்கள் சிவனேயான வர்கள் எனக் கருதத்தக்கவராவர். அவர்களுக்குரிய உத்தரக்கிரியைகள் வழிபாடாக நடைபெறும். அவர்கள் சிராத்தம் குருபூசையாக இறையடி சேர்ந்த மாத நட்சத்திர நாளில் நடைபெறும்.
ര> 09 (

Page 9
9 மரணக்கிரியைகள் : சுத்த சைவர்களுக்குச் செய்யும் தகனக் கிரியைகளில் முன்று பகுதிகள் உள. அவையாவன பேரிகையடித்த்ல் - உடற் சுத்தி - ஆன்ம சுத்தி என்பனவாகும்.
9 பேரிகையடித்தல் : சிவாசாரியர் புண்ணியாகம் செய்து, அந்த நீரினால் இடத்தையும் பொருளையும் சுத்தி பண்ணி மேளத்திலே பிரமா - விஷ்ணு - உருத்திரன் முதலிய முர்த்திகளைப் பூசித்து மேளமடிப்பர். மேளமடிக்கும்போது சொல்லும் மந்திர வாக்கியத்தின் பொருள் “இறந்த ஆன்மா நன்மை அடைய வேண்டும் எனவும், பூமியிலும் மறு உலகங் களிலும் உள்ள யாவரும் வாழவும், அசுரர் போன்ற கொடியோர் அடங்கவும், சகல உயிரினத்திற்கும் ஐசுவரியம் உண்டாக வேண்டும், மிருகம் பறவை முதலிய உயிரனத்திற்கும் நன்மை உண்டாக வேண்டு மெனவும் உமாதேவியார் கட்டளைப்படி பேரிகை அடிக்கின்றேன், சிவபெருமான் இதனை இரட்சிக்க என்பதாகும். இன்று ஆசாரியர் இதனை அடிப்பதில்லை அதற்கு அறிகுறியாகப் பூசை மணியை அடிக்கிறார்”
9 உடற்சுத்தி : சிவாசாரியர் பந்தலின் நடுவில் சிவ கும்பமும் உருத்திர கும்பமும் வைத்து, அவற்றின் முன் ஒமாக்கினியை வளர்த்து சிவனையும் உருத்திரனையும் வழிபடுவர். எண்ணெய், பஞ்சகெளவியம், இளநீர், மஞ்சள் நீர்: சிவகும்பநீர், ஆகியவைகளால் இறந்தவர் உடலை நீராட்டிச் சுத்தி செய்து, புத்தாடை புனைந்து, நீறு சாத்திப் பூச்சூட்டி, பிரணவாசனமான தர்ப்பையில் வைப்பர்.
சிவாசாரியர் பஞ்சசுத்திகளையும் (ஆத்ம சுத்தி இலிங்க சுத்தி திரவிய சுத்தி, பூத சுத்தி, மந்திர சுத்தி) சகளிகரணத்தையும் அக்கினி வளர்த்து, அட்டதிக்குத் தேவர்களையும், சிவனையும் வழிபட்டு அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவார். கும்பத்தில் இருக்கும் சிவனை உடலின்மீது எழுந்தளும்படி வேண்டி வழிபாடு செய்வார். இருதயத்தில் ஆசன பூசை செய்து, ஆன்மாவாய் அதை அமைத்து, அதில் பஞ்சப்பிரம மந்திரங்களைப் பதித்து, அதன் இருதயத்தில் சிவனை ஆவாகனஞ் செய்து கொள்ளவார் பின்னர் ஆசாரியர் இறந்தவரின் நித்தியானுட்டானக் குற்றங்களைத் திர்க்க ஆகுதி செய்து, அவ்வுடலுக்குந் தனக்கும் நாடி சந்தானம் செய்து, அழைக்கப்பட்ட
ea 10 ag,

ஆன்மாவைத் தன் இருதயத்திற்குக் கொண்டுவந்து, உருத்திரனைத் தியானித்து பூரணாகுதியுடன் உருத்திர முர்த்தியை அடையும் வழியில் விடுவர்.
9 சுண்ணம் இடித்தலும் பந்தம் ஏற்றுதலும் : பாவங்களை நீக்கு வதற்காகச் சுண்ணம் இடிக்கப்படுகின்றது. பாவங்கள் அகன்றதும் திருவருள் (ஒளி - பிரகாசம்) பதியும் உண்டாகும் என்பதைக் குறிப்பதற்காகப் பந்தம் பிடிக்கப்படுகின்றது. அறுகு, நெய், மஞ்சள், முதலிய பொருள்கள் சேர்த்து உரலில் இட்டுச் சுண்ணம் இடிப்பதன் உட்பொருள் மாயையின் வடிவமாகிய தனு, கரண, புவன போகங்களைத் திருவருட் சத்தியாகிய உலக்கையினால் பொடிசெய்து, மலப்பிணிப்பு நீக்கி சிவனுக்கு ஆளாக்கும் தன்மையை அடையச் செய்தல் என்பதாகும் சுண்ணமிடிக்கும்போது திருப்பொற் சுண்ணமும் பஞ்ச புராணப்பாடல்களும் ஒதப்படுவது வழக்கம், அபரக்கிரியையின்போது அதற்குப் பொருத்தமான திருமுறைப்பாடல்களைத் தெரிந்து ஒதல் ஒழுங்கும் சிறப்புமாகும் 5foou 6 buiu இருக்கும் சிவாசாரியாருக்கு இருக்கவேண்டிய தகுதிப்பாடு. போன்று, தமிழ் வேதமாகிய திருமுறைப்பாடல்கள் ஒதுவோர்க்கும் இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மது மாமிசமில்லாத ஆசார சீலரான ஒருவர் பணி இதுவாகும். எவ்வித ஆசாரமும் இல்லாத - தெய்வீக உணர்வற்ற வாயைக் குதப்பிக் கொண்டு கூலிக்கு ஒதும் தொழில் அல்ல திருமுறை ஓதல் என்பது இக்கடமைகளைச் செய்வோரும் செய்விப்போரும் தெரிந்திருக்க வேண்டும் என்பது ஆழ்ந்த கருத்தாகும்.
9 சுடலை சேர்தல் : உடலைச் சுடலைக்கு எடுத்துச் செல்லும் பொழுது அட்டதிக்குத் தேவதைகளின் ஆசியைப் பெறுவதற்காக வழியிலே நெற்பொரி தூவப்படும். சைவாசாரமுள்ள ஒருவரே இதனையுஞ் செய்யத்தக்கவராவார். ஒமாக்கினியிலிருந்து உருத்திரனை ஆவாகித்த சிவாக்கினியும் கும்பமும் உடன் எடுத்துச் செல்லப்படும். சுடலையில் நான்கு முழ நீளம், இரண்டு முழ அகலமான இடத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு விறகு அடுக்கப்பட்டிருக்கும் இடம் சிதாத்தானம் என்று பெயர் பெறும். இச்சிதாத்தானத்தில் அடுக்கப்பட்ட விறகைச் சுற்றி வந்து, அதன்மீது உடலை வைத்துத் தற்புருடமந்திரம் சொல்லி நீரையும் அரிசியையும் இறந்தவர் வாயில் இடுவர். இது வாய்க்கரிசி இடுதல் எனப்படும்.
fèse l l eK6s

Page 10
9 தீயிடல் : கும்பத்துடனும் சிவாக்கனியுடனும் விறகைச் சுற்றிவந்து கும்ப நீரை உடலுக்குத் தெளித்துக் குடத்தை முன்பாக நிலத்திற் போட்டுச் சிவாக்கினியால் விறகை எரியச்செய்வர். கொள்ளி வைத்தவர் பின் நீர்க்கரையில் நீராடி வீடு செல்வர். தீ இடும்பொழுது “அக்கினி தேவனே பரிசுத்தமாக இருக்கின்ற உடலின்மீது மந்திரத்தாலுண்டான பூரணாகுதியை ஏற்றுக்கொள்ளும்” என நினைந்து கொண்டே தீ இட வேண்டும். 9 அத்தி சஞ்சயனம் : அத்தி சஞ்சயனம் என்பது எரிக்கப்பட்ட உடலிலிருந்து எலும்புகளையும், சாம்பலையும் எடுத்துப் புண்ணிய நீரில் சேர்த்தலாகும். அத்தி - எலும்பு, சஞ்சயனம் - கரைத்தல். இது கால், தொப்புழ், நெஞ்சு, முகம், தலை ஆகிய இடங்களில் உள்ள எலும்பு களைச் சாம்பலுடன் எடுத்துப் பால் உள்ள பாத்திரத்தில் இட்டுக் கொண்டு புண்ணிய நீரில் சேர்த்து வழிபாடு செய்தலாம். அத்தியை புண்ணிய தீர்த்தத்தில் விடுவதால் அவ்வான்மா புண்ணிய உலகம் அடையும் என்ற கருத்தில் செய்யப்படுவதாகும். சாம்பல் அள்ளுதல் என்று கூறப்படுவது இதுவேயாகும்.
9 நக்னதானம் : இது தகனக்கிரியை முடிந்தபின் இறந்தவரின் பசி தாகம் முதலியவற்றை நீக்கும் பொருட்டு குடும்பத்தாரால் ஆசாரியாருக்கு ஆடை - அரிசி, காய்கறி - இளநீர் - தட்சணையுடன் தானமாகக் கொடுத்தல்.
9 அந்தியேட்டி : இது ஆசௌசக் கடைசிநாளில் செய்யப்படும் யாகம் எனப் பொருள்படும். அந்திய கடைசிநாள். &LL9 - usT85LD. இறந்தவரின் ஆன்மசித்திக்காக இது நடைபெறுகிறது. இறந்தவரின் சமய அனுட்டானங்களிலுள்ள குற்றங்கள் இதனால் தீரும். புண்ணிய தீர்த்தத் துறையில் நிகழுங் கிரியை இதுவாகும். இதனால் இதனை நீர்க்கடன் என்றுங் கூறுவர்.
0 LIT69 Toor பூசை : ஒரு கல்லை வைத்து, இறந்தவரின் ஆன்மாவை மந்திரத்தால் அதில் வருவித்து அதற்குச் செய்யும் பூசை. இது ஏகோத்தர விருத்தி தருப்பணம் எனப்படும். முதல் நாளில் 3 தருப்பணமும் இரண்டாம் நாள்முதல் ஆசௌசம் முடியும்வரை தினம் ஒன்றிற்கு ஒன்று
ܪܐܗ 12 ܡ<à

வீதம் விருத்தியா தருப்பணம் செய்தல். இக்கிரியை செய்வதனால் இறந்தவருக்கு பசி தாகம் வெப்புத் தீரும். பசி தாகங்களாலுண்டாகும் அதிகமான துக்கத்தை அனுபவிப்பதே பிரேதத் தன்மையாகும். இப்பூசையினாலும் இதனோடு கூடிய மற்றுங் கிரியைகளினாலும் பிரிந்த ஆன்மாவானது சிவபதியை அடையத்தக்கதாகின்றது என்பது அர்த்த
மாகும். பூசையினால் அதற்குத் திருத்தியும், மற்றவைகளால் ஆன்மாவின் குற்ற நீக்கமும் உண்டாகும்.
9 இடபோத்சர்ச்சனம் : மற்றுஞ் சிராத்தங்கள் அனைத்துஞ் செய்தாலும் சிவபெருமானைக் குறித்து இடபோத்சர்ச்சனம் செய்யாராயின் பிசாசு உருவம் அகலாது எனக் காமிகாகமம் கூறுகின்றது.
9 ஏகோதிட்டம் : ஆசௌசம் நீங்கிய அடுத்தநாள் இறந்தவருடைய ஆன்மா சுத்திக்காகவும், நற்கதியடையும் பொருட்டும் செய்யப்படும் 85faoui. இக்கிரியையில் இருக்கும் ஆசாரியரை இறந்த ஆளாகப் பாவனை பண்ணி அவருக்கு ஒர் ஆண்டுக்குப் போதுமானளவு பொருட்களைத் தானமாகக் கொடுத்து, ஓராண்டு காலவரை எதிர்ப்படாமல் இருக்கச் செய்தல். தானமாகக் கொடுக்கப்படவேண்டிய பொருட்கள் விவரம் உணவுப் பொருட்கள், உடை, திருநீற்றுப்பை, செபமாலை, மிதிதடி, பாய், தலையணை, விளக்கு, குடை, செம்பு, பொன்
முதலானவை.
9 சபண்டீகரணம் : ஏகோதிட்டத்திற்கு அடுத்தநாளிலே பிதிரர்களோடு இறந்தவரைச் சேர்த்தற்கு நடைபெறுங் கிரியை. சபிண்டீகரணத்தால் ஆன்மா தூய்மை பெற்றுச் சிலோகஞ் சேரும். இது பிண்டமிட்டுச் செய்வதனால் சபிண்டீகரணம் எனப்படும்.
9 பிண்டத்திற்குரிய பொருள்கள் : அரிசி, எள், உழுந்து, பால், தேன், பழம், சர்க்கரை ஆவனவாம். பிதிரர்க்குச் செய்யும் இக்கிரியையை, பிதிர் தேவர்கள் பெற்று, இறந்தவர்க்கும், அவரது தலைமுறை முன்னோர்க்கும் வழங்குவர். இதற்காகவே சிவபெருமான் பிதிரர்களைப் படைத்துள்ளார். எனக் கூறப்படுகிறது.
பழமுதிர்சோலை
ஏழாலை வடக்கு, - சி கந்தசாமி
ஏழாலை,
so> 13 a6

Page 11
2
d6 LDub ஆயிரம் பிறை கண்ட ஆசிரியர் சிவகுரு - வேலுப்பிள்ளை
யாழ்ப்பாணத்துத் தொன்மையான பேரூர்களில் ஒன்று ஏழாலை. இது நீர்வளம், நிலவளம், தொழில்வளம், நன்செய் - புன்செய்வளம், பலவும் கல்விவளம் போன்ற இன்னேரன்ன வளங்கள் நிரம்பிய ஊர். உலகம் உவந்து ஏத்திப்போற்றும் உத்தம சான்றோர் பலரை அன்றும் இன்னும் கொண்ட ஊர். இந்நிலை வாழையடி வாழையாக இன்னும் என்றும் வளர்ந்து கொண்டே வரும் என்பது எங்கள் திருவருள் சம்மதமான நம்பிக்கையாகும். இங்கு காணப்பட்டுவரும் மொழிப்பற்று, சமயப்பற்று, சைவத்தமிழ்ப் பண்பாட்டுப்பற்று ஆகியனவற்றின் வளர்ச்சிக்காகவும், உயர்ச்சிக்காகவும் திரிகரண சுத்தியுடன் தியாக உணர்வுடன் உழைத்துவரும் உறுதிப்பாடான பண்பாளர் பலர் வாழ்ந்து வருவதே இதற்குக் காரணமாகும். இப்படியான பெருமனத்தோர் வாழ்ந்து வரும் ஏழாலை வடக்கையும் கட்டுவன் தெற்கையும் உள்ளடக்கிய பகுதி புதுக்கிணற்றடி எனப்படும்.
இத்தகைய வளமிகு இப்புதுக்கிணற்றடி வட்டாரத்தில் செம்மைசால் சைவ வேளாண் குடும்பத்தில்வந்தவர் ஐயம்பெருமாள். அவர் மகன் கந்தர். கந்தர் மகன் கோணேசர். அவரின் மகன் பொன்னம்பலம். அவர் மகன் கனகசபை, அவரின் மகன் சிவகுரு (தம்பிமுத்து) இவர் முன்னோர் திண்ணைப் பள்ளிக்கூடம் வைத்து நடத்தியவர்கள். இன்று ஏழாலை வடக்கில் இருக்கும் கலாநிதி சனசமூக நிலையக் காணிப் பெயர் பள்ளிமால என்று அழைக்கப்படுவது இதனால் ஏற்பட்டதாகும். பெரும்பாலான கிறிஸ்தவ மிஷனரிப் பாடசாலைகள் திண்ணைப் பள்ளிக் கூடங்களை அண்மித்த இடங்களில் தோற்றம் பெற்றவையாகும். இங்கு இப்பொழுது இருந்து வரும் ஏழாலை வடக்கு அமெரிக்க மிஷன் பாடசாலை, பள்ளிமால் திண்ணைப் பள்ளிக் கூடத்திற்கு அண்மித்த இடத்தில் தோற்றம் பெற்ற ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
fee 14 ag,

மேற் குறித்த கனகசபை குடும் பத்தினர் க்கு ஒத்த குலத்தொடர்புடைய பரம்பரையினரே விநாயகர் சங்கரி சின்னத்தம்பி ஆவார். கனகசபையின் மகன் சிவகுரு ( தம்பிமுத்து) சங்கரி சின்னத்தம்பியின் இரண்டாவது மகள் கதிராசிப்பிள்ளையை வாழ்க்கைத் துணையாகக் கொண்டவர். இவர்கள் இல்லற தர்மத்தில் உதித்தோரே அருளம்பலம், பொன்னையா (ஆசிரியர்), இலட்சுமி ( சந்திரமதி) வேலுப்பிள்ளை (ஆசிரியர்) சோதிப்பிள்ளை, கனகம் (திருமதி சத்தியானந்த சிவம் ஆசிரியர்) ஆவார்கள். இப் பெயர்கள் யாவும் தம் குடும்ப முன்னோர் பெயர்கள் மரபு, மரபாக வந்து கொண்டிருக்க வைக்கப்பட்டனவாகும்.
இக்குடும்பத்தோர் பரம்பரை "உழுவார் உலகத்தார்க்கு அச்சாணி" என்ற ஆன்றோர் வாக்கிற்கு அமைந்த ஏராளர்களாவர். இக் குடும் பம் பரம்பரை பரம்பரையாகச் சைவ ஆசார அனுட்டானங்களில் பிசகாததுமாகும்.
பெற்றோர் பிள்ளைகளுக்குத் தக்க தக்க பராயங்களில் என்னென்ன கடமைகள் செய்ய வேண்டுமோ அவ்வவற்றை அவ்வக் காலங்களில் செய்து வைத்தனர். கல்வியில் நாட்டஞ் செலுத்தி யோரைக் கல்வியாளர்களாகவும், ஏனையவர்களை வளமாக வாழக் கூடிய வகையாகவும் செய்து வைத்தனர்.
இளவல் வேலுப்பிள்ளை தந்தையார்க்குக் கமச்செய்கைக்கு வேண்டிய உதவிகள் (துலாப்பட்டை இறைப்புக்காலம்) செய்ததோடு கல்வியிலும் நாட்டஞ் செலுத்தி வந்தார். ஏழாலை வடக்கு அ.மி.த.க பாடசாலையில் ஆரம்பித்த கல்வி, அயல் கிராமப் பாடசாலைகளிலுந் தொட்டு, சுன்னாகம் மயிலனி சைவத் தமிழ்ப் பாடசாலையில் சிரேஷ்ட தராதரப் பத்திரப் பரீட்சையில் 1942 இல் தேற வைத்தது. அந் நாளில் இவர் எழுதிப் படித்த வரலாறு, புவியியல், நாட்டுச் சீவன சாத்திரம் போன்ற பாடங்களின் அரும்பொருட் குறிப்புக்களும், வரைபடங்களும், திருக்குறள் நன்னூல் காண்டிகை போன்றவற்றின் விளக்கக் குறிப்புரைகள் நுண்பொருட் காட்சிச்சாலையில் (ARCHIVES) வைக்கத்தக்கன. அவர் கற்ற கல்வி அறிவு தேட்டத்திற்கான
6ے 15 صلاجتم

Page 12
CHIVES) வைக்கத்தக்கன. அவர் கற்ற கல்வி அறிவு தேட்டத்திற்கான கல்வியாகும். இக்காலப் பொருட் தேட்டத்திற்கான கல்வியாக இருக்கவில்லை. இப்படியான முறையில் கற்றவர். சி.த.ப. (S.S.C) பெற்ற பின்னர் பெற்ற கல்விச் சம்பாத்தியத்தின் மூலம் தோற்றிய பரீட்சைச் சான்றிதழ் ஆசிரிய தராதரப்பத்திரம் ( TEACHER CERTICATE) முதற் படியதாகும். ஏதனை எப்படிக் கருத்தூன்றிப் படித்தாலும் அறிவு வளத்தைப் பெற்றாலும் எத்தவத்தைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனம் மோனத்தே இருக்கும் என்ற வாக்கின் படி அறவழிப் பொருள் ஈட்டும் கமச் செய்கையையே கருத்தனமாகப் (பொன்னாக) போற்றி செய்து வந்தார்.
米
米
率
米
se
米
வாழ்க்கைக் குறிப்புக்கள்
பெற்றோர்: சிவகுரு (தம்பிமுத்து - கதிராசிப்பிள்ளை) பிறந்த நாள் : 15.05.1918 பிறப்பிடம் : ஏழாலை வடக்கு இராளை வளவு சகோதரங்கள்: ஆண் இரண்டு பெண் மூன்று குலதெய்வம் : ஏழாலை வடக்கு திரு ஆலங்காடு சித்தி விநாயகர் ஆரம்பக்கல்வி: ஏழாலை வடக்கு அ.மி.த.க பாடசாலை தொடக்கம் மயிலனி சைவத்தமிழ் பாடசாலை 1942 இல் : சி.த.சா (S.S.C) 1948 இல் : ஆசிரிய தராதரம் ( சான்றிதழ்) 1950 இல் : தற்காலிக நியமனம் மாவனல்ல அத.க பாடசாலை 1952 இல் : நிரந்தர நியமனம் றாகலை அ.த.க. பாடசாலை
அந்நாள் தலைமை ஆசான் சிவயோக சுவாமிகளின் சீடன் 12.04. 2006 இல் சமாதியடைந்த சிவத்தொண்டன் அருத்திரு. செல்லத்துரை சுவாமிகளாவார். அவரிடம் இவர் யோகாசனப் பயிற்சி பெற்றவர்
* 1955 இல் : மா/ இரத்தோட்டை அ.த.க. பாடசாலை * 1956 - 1957; பலாலி ஆசிரிய பயிற்சிக் கல்லூரி * 01.01.1958 க/உனஸ்கிரியா அ.த.க. பாடசாலை இங்கு இவர்
கற்பித்த காலத்தில் ஏற்பட்ட இனக்கலவரத்தின்போது இவரைப் பாதுகாத்து ஊர் வரச் செய்தோர் அயலில்
ആ 16 ക്ലൈ
 

வரை நன்றி கூறி பாராட்டுவர். - * ஆனி 1958 இல்: இணுவில் வாழ் செல்லப்பா கனகமுத்து மகள்
செல்லம்மா ( பரமேஸ்வரி) ஆசிரியருக்குத் திருமணம் * 1958 இல்: நாட்டில் அமைதி ஏற்பட்டபின் க/றம்புக்கவெல த.க.
பாடசாலைக்கு மாற்றம் * 1962 இல் குருநாகல் அங்கங்கலை சிங்கள மகாவித்தியாலயம்
தமிழ்ப்பிரிவு. 1963 இல் யாழ்ப்பாணம் மாற்றம் இங்கு யா/இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலை யா/தாவடி இ.த.க. பாடசாலை ஆகியவற்றுள் ஆசிரியப்பணி ஓய்வு 15.05.1974. ஆசிரியத் தொழிலிலிருந்து ஓய்வு பெற்றாரேயன்றி தான் விரும்பிய பரம்பரைத் தொழிலாகிய தோட்டப் பயிர்ச்செய்கையிலிருந்து ஓய்வு பெறவில்லை. ஆசிரியத் தொழில் பார்த்தபோதும் யாழ்ப்பாணம் மாற்றம் வந்தபின் இத் தொழில் நடந்து கொண்டே வந்தது. ஆயின் ஒன்றிற்கு ஒன்று இடையூறாக இருக்கவில்லை. வீடு கட்டப்பட்டது; வீட்டு வளவில் கிணறு வெட்டப்பட்டது. கற்றரைக் காணி வாங்கப்பட்டது. கல் கிளறப்பட்டது. நீர்நிலை ஒன்று அங்குந் தோண்டப்பட்டது. காணி கழனியானது. காய்கறி பயிர்கள் பூத்து மலிந்தன. மனம் நிறைந்த விளைவு காணப்பட்டது. பட்ட கடன்கள் குறுகிய காலத்தில் அடைக்கப்பட்டன. இவரின் கமச்செய்கை ஏனைய கமக்காரரையே வியக்க வைக்கும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. இரவு பகல் மழை வெயில் என்று பாராது எந்நேரமும் கமத்திலே நிற்பார். ஊக்கமுடையார் இகழ்ச்சியடையார் . முயற்சி தருவினையாக் கும் . என்ற பெருவாக்குகளுக்கு அமைவான மேல் வரிச்சட்ட ஒளிமயமான கமச்செய்கையாளராக சட்ட ஒளிமயமான கமச் செய்கையாளராக விளங்கியவர் என்பது அவரது பிராந்தியத்தில் அவர் காலத்தில் இருந்த கமக்காரர் நோக்கமாகும்.
திருமண உறவு
வேலுப்பிள்ளை - செல்லம்மா திருமண உறவில் மலர்ந்த நறுமலர்கள் எண்கள் ஆண்கள் இருவர் பெண்கள் மூவர் கெளரி, திருவருள், அருள்மொழி, வளர்மதி, மாதுமை ஆகியோராவர். மகள் கெளரி விஞ்ஞான ஆசிரியை இணுவில் மேற்கைச் சேர்ந்த கந்தையா மகன் சுந்தரமூர்த்தி மருந்தாளரை (PHARHACST) மணந்து 6ے 17 صلاجتم

Page 13
இவர்கள் வழிவந்த குலக்கொழுந்து மாறன். இவர் பேராதனைப் பல்கலைக்கழக பட்டதாரி மாணவன் அருங்குணங்கள் படைத்த தெய்வப்பிறவியான கெளரி 1996 மார்கழியில் காலத்தால் முந்திப் பழுத்த கனியாகி விட்டார். இது எல்லோர்க்கும் தீராத வலை யாகும். * மகன் திருவருள் உரும்பிராயைச் சேர்ந்த பாமாவை மணந்து தங்கள் குடும்பப் பெயர் புழங்கக் கனிமொழி என்னும் மகளைப் பெற்றெடுத்து மேலை நாட்டில் சிறப்பாக வாழ்கின்றார்.
* அருள்மொழி சீரணியைச் சேர்ந்த டினேஜனை மணந்து நிரோஜன், சைந்தவி ஆகிய செல்வக் கொழுந்துகளைப் பெற்று மேலை நாட்டில் வளமாக வாழ்கின்றனர்.
* அவ்வாறே வளர்மதி ஜீவராணி என்ற பெண்ணை மணந்து மேலை நாட்டில் நல்கும் வாழ்ந்து வருகின்றனர்.
திருவாலங்காடனும் இவரும்:
ஏழாலை வடக்குச் சித்தி விநாயகரை இவர் குடும்பத்தினர் குல தெய்வமாகக் கொண்டு அப்பெருமானுக்கு வழிவழி தொண்டுகள் பூண்ட குடியினர். சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞான பரம்பரையினர் இவர் முன்னோர். அவ்வழியே சமய ஆசார அனுட் டான சைவ சீலராக வாழ்ந்தவர் வேலுப் பிள்ளை. திருவாலங்காடு மடாலயமாக இருந்து காலக்கிரமத்தில் படிப்படியாகப் பரிணாமம் பெற்று வழிபடு திருக்கோயிலாக பெரு மாற்றங்கள் பெற்று வரும் இன்று வரை திருவாலங்காடனின் திருப்பணிகளிலும், பூசாகாரியங்களிலும் பெருமளவு பங்கு இக்குடும்பத்தினர்க்கு உண்டு. அம் மரபு வழிப் பங்கையும் கடமைகளையும் உரிய உரிய வேளைகளில் தவறாது செய்து வந்தவர் இவராவார். எப்பொழுதும் தம் வெய்த வினைகளைத் தீர்த்து வந்த சித்தி விநாயகரை நெஞ்சார நினைத்து வந்தவர். தன்னை மனிதனாக்கிய வள்ளல் பிரான் அவரே என்றும் அன்றும் இன்றும் என்றும் அப்பெருமான் தனக்குக் கதி என்றும் கூறி வந்தவர்.
෴ 18 දෙති.

சித்திரை மாத அலங்கார உற்சவம் ஆவணி மாத முழுமையான பூசை, ஆவணி சதுர்த்தி, கார்த்திகைக் கார்த்திகை அபிஷேக மாவிளக்குப் பூசை விழாக்களை முன்னின்று செய்து வந்தவர். பிற்காலத்தில் இப்பெருமான் சந்நிதியன்றி வேறு திருக் கோயில்களுக்கு இவர் செல்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது வாயிலார் நாயனார் வரலாற்றை இங்கு ஞாபகப்படுத்துகின்றது.
வாயிலர் தனது உள்ளத் தைச் சிவத்துக் குரிய கோயிலாக்கினார். அக்கோயிலில் அறிவு என்னும் விளக்கேற்றி ஆனந்தமாகிய நீராட்டி அன்பாகிய அமுதை நிவேதிப்பது அவர் தம் வழிபாடாக இருந்து வந்தது. இவ்வாறு ஞான பூசை செய்து சிவமானவர் வாயிலார் நாயனார் எனப் பெரிய புராணம் கூறுகின்றது. இப்படியாக எத்தனையோ அனுபூதிமான்களின் அனுகூலங்களை எம் சமயப்பரப்பில் காணலாம். தன் கடமைகளை தன் கையால் தானே செய்து முடிக்கவேண்டும் என்ற மனோபக்குவமுடையவராக இறுதி மூச்சு வரை இருந்து வந்தவர் இவர்.
இவர் பல ஆசிரியர்களிடம் பாடல் கேட்டவர். ஆயின் பெருமதிப்பும் தலை வணங்கும் தன்மையும் இருவருக்கும் மட்டுமே யாமறியச் செய்து வந்தவர். ஒன்று மகாவித்துவான் சிவபூரீ கணேச ஐயா அவர்களது மாணவன் மதுரைப்பண்டிதர் கட்டுவனூர் முத்துக்குமாரு. மற்றவர் மயிலனியில் கற்பித்த மேற்கு ஏழாலை ஆசிரியர் சபாரத்தினம் ஆவார்.
”ஆச்சார்ய தேவா பவ” என அற மொழியாகிய ஆரியம் பேசும் ’எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ என அருள் மொழியாகிய தமிழ் பேசும் இவ்விரண்டு மொழிகளிலும் ஆசிரியத் தொழில் புரிவோன் இறைவனாகக் கணிக்கப்படுகின்றான். அப்படியான தெய்வீகத் தொழிலாகிய ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர் 85 LDëf செய்கையிலும் பெரும் புள்ளியாகப் புகழப்பட்டவர் இத்துறையிலும் பிற்கால இளைப்பாறியபின் வீட்டு வளவோடு ஓர் ஒடுக்கமான நிலையில் இருந்துவந்தார். அந்நாட்களில் தேர்ந்தவற்றைச் சிந்தித்து ஆய்வுசெய்ய நேரமில்லாதிருந்தது. இவ்வொடுக்க
GSہ 19 صلاجته

Page 14
காலத்தில் அவற்றை மீளாய்வு செய்வதில் தவப்பொழுதாக நேரத்தைப் போக்கினார். திருமுறைகளில் திருவாசகத்தில் மிக்க ஈடுபாடும் அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தரலங்காரம், கந்தரனுபூசி ஆகியவற்றிலும் கரிசனை காட்டி வந்தார். அவரோடு கதைக்கும்போது இவற்றிலிருந்தும் நீதி நூல்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி விளக்கம் செய்வார். இளமையில் சங்கீதபூசணம் குப்பிளான் செல்லத்துரையின் கேள்வி இசைஞானம் இருந்தது. பின்னாளில் கரகரத்த குரலாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பூவுலக வாழ்வு தனக்கு நெருக்கிவிட்டதென்பதை ஓரளவு தன் அனுமானத்தில் தெரிந்திருந்தார். தனது இறுதி நாள் கருமங்கள் என்னென்ன மாதிரி நடைபெறவேண்டும் என்று சிலரிடம் சொல்லி வைத்து உள்ளார். அப்பொழுது அவர்கள் அதனைப் பெரிதாக எடுக் கவில்லை. போலிகளையும் பம் மாத்துப் பண்ணுபவர்களையும் குறையுடையோரையும் நம்மாட்டார். தனக்கென பிறர்க்கு இடரில்லாத சில கொள்கைகளை உடையவர். பொய்யும் வழுவும் ஆன்மீகத்தில் புகுந்திருப்பதைக் கண்டிப்பவர்.
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப என்ற தொல்காப்பிய நெறியிலும்.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறை மொழி காட்டிவிடும் என்ற வள்ளுவத்திலும் மிக்க உறுதி பூண்டவர்.
அவர் தூய எண்ணத்துடன் விகாரமின்றி மிக்க இறுக்கமாகச் சொல்லிவைத்தாரோ அப்படியே இயற்கையாக நடந்து விட்டன. இறுதி நிகழ்வுகள், உள்ளுணர்வாய் இதனை ஊகித்தால் தன் அடியான் ஒருவன் தன் கொள்கையில் திண்ணமாக இருந்ததனால் அவன்மீது கொண்ட பெருங்கருணையினால் வேலுப்பிள்ளை ஆசிரியர் சொன்ன சொன்னபடி நடைபெறச் செய்தது. பெருமாள் காட்டிய திரு விளைய்ாடலே என்பதை உணரலாம்.
நாட்டில் ஆகஸ்ட் 11-ஆந்திகதி வெள்ளிக்கிழமை இரவு 7 மணி தொடக்கம் அடுத்தடுத்த நாட்களாகிய சனி, ஞாயிறு திங்கள் காலை 10 மணிவரை முழுமையான ஊரடங்குச்சட்டம். இவரின் உயிர் ஞாயிறு இரவு 11 மணிக்கு இறையடி அணைகின்றது. 14-ஆந் திகதி 10-12 மணி வரை இரண் டு மணித் தரியா லம் ஊரடங்கு தளர்த்தப்படுகின்றது. இவ்விரண்டு மணிநேரத்தில் பிரதானமான శిష్ట్రా 20 అ6

வெளியூர் உறவினர்களுக்குச் செய்தி சொல்லிச் சகல ஏற்பாடு களையும் அசுர வேகத்தில் செய்து முடித்துப் பூதவுடல் காரைக்கால் மயானத்தில் எரியூட்டி 12 மணிக்குள் வீடுதிரும்ப வைத்தமையும், அடுத்தநாள் 15-ஆந்திகதி காலை 10-12 மணிக்குட்டபட்ட தளர்வு நேரத்தில் மயானத்தில் அஸ்தி எடுத்து புண்ணிய தீர்த்தமாகிய வில்லூன்றியில் சேர்த்து வீடு திரும்ப வைத்ததும் 15-ஆம் திகதி மதியம் 12 தொடக்கம் 14ஆந்திகதி வரையாக முழுமையாக ஊரடங்களிருந்தும் இறைவனின் தருவருளையாடலாகக் கொள்ளக்கூடியதாம். இவையின் பிரகாசத்திற்கு ஒத்தவையாக இருந்தவர் இவரின் இல்லறத்தர்மம் காக்கக் கைகொடுத்துதவிய மனைவி ஆசிரியை செல்லம்மா ஆவார். இவர் மிக்க பொறுமை யுடையவர் நிதானமாக எதனையும் செய்பவர். கல்லு வைத்த கோயிலெல்லாம் கையெடுத்துக் கும்பிடுவார். இனசன நெருக்கம் Ցուգ եւ / குடும்பத்தவர். பொதுவாக எல்லோரதும் மதிப்பிற்கு உரியவராவார். இவ்வாறு பலவித நன்மைப்பேறுடன் வாழ்ந்து வந்த குடும்ப நாயகனாகிய வேலுப்பிள்ளை விய ஆண்டு ஆடி தேய்பிறை பஞ்சமித் திதியும் ரேவதி நட்சத்திரமும் கூடிய 27-ஆம் நாள் (13.09.2006) ஞாயிறு இரவு 11.30 இற்கு மனைவி மக்கள் பேரப்பிள்ளை சுற்றத்தார், தன்வழித் தோன்றல்கள் மற்றும் அன்பர்கள் யாவர்க்கும் விடைகூறி இங்கு தான் செய்த நல்வினைப் பயன்களுக்கேற்ற புண்ணிய உலகிற்குதான் மனதார வழிபட்டு வந்த ஆன்ம ஆலங்காடு சி.வி.அடி சேர்ந்து விட்டார்.
சமய சம்பிரதாயப்படி தீக்கடன் நீர்க்கடன் ஆகிய ஆன்மா ஈடேற்றக்கடன்கள் குறித்த குறித்த காலங்களில் நடைபெற்று விட்டன. இன்று 12.09.2006 செவ்வாய்க்கிழமை வீட்டில் ஏகோதிட்ட சமிண்டிக் கிரியைகள் ஆத்மசாந்தி பிரார்த்தனை மகேசுர பூசை ஆகியன அவரது இணுவில் இல்லத்தில் நடைபெறுகின்றன.
இந்நாளில் அவர் பெயர் என்றென்றும் நினைவில் இருக்க வேண்டி அவர் பெயரால் நினைவு மலரொன்று அவர் குடும்பத்தவர்களால் சமர்ப்பணம் செய்யப்படுகின்றது. சென்ற உலகில் அவர் ஆத்மா சாந்தி அமைதி பெறப் பிரார்த்திப்போமாக.
6ے 21 صدجلہ ',
YA

Page 15


Page 16
ஏழாலை வடக்கு சிவகுரு (தம்பிமுத்து) வேலுப்பிள்ை
பரம்பன
೪೧೮೧। gy
கந்தர்
(356008
வேலாயுதர் பொன்னம்பலம் கார்த்திகேசு, சி
காசிநாதர் கனகசபை
ーT一れ
சண்முகம் வேலுப்பிள்ளை · A ·
- 4. சிவகுரு (தம்பிமுத்து)
1.முத்துப்பிள்ளை, 2. மயிலுப்பிள்ளை, 3. சோதிப்பிள்ளை 1. சீனி
நேச
* தில்லையம்பலம் , ضلعیಪಿ * சின்னத்தம்பி o * சின்னம்மா * பொன்னையா 2. ಸ್ಪ್ರೇ பசுபதி இலட்சுமிப்பிள்ளை 4. பர் வீரவா வேலுப்பிள்ளை 5. ઈીdi சோதிப்பிள்ளை 6. அன் * கனகம் + சத்தியானந்தசிவம் - 7. இன
-- a o 1 ܢ ܘ ' 1.* கதிராசிப்பிள்ளை 1.கந்தசாமி + நாகேஸ்வரி (இளைப்பாறிய அதிபர்) ட J. (இளை. அரசு கணக்குத்தணிக்கையாளர்) J. அன்னலட்சுமி + மனோலிங்கம் 2. சண்முகானந்தம் + கருணாதேவி 2. * (மக்கப்பிள் 3. சரஸ்வதி + * பாலசிங்கம் 3. சிே * (ரி29"___ 4 யோகமலர்
இராசலட்சுமி+குணரத்தினம் " : 11 முருகையா + செல்வம் 5. தங்கமலா を i விநாயகதேவி +நவராசா 6. மோகனசுந iv மகாதேவன் + வசந்தகுமாரி
* இவ்வடையாளம் இயற்கை எய்தியோரைக் குறிப்பதாகு
 
 
 
 
 
 

)ள இணுவில் கிழக்கு செல்லம்மா (பரமேஸ்வரி)
DU
விநாயகர்
சங்கரி e 8 مل s Ο ன்னத்தம், வல்லிபுரம், இலட்சுமி வேதவனம் வைத்தியலிங்கம்
十 -- வான்னுபிள்ளை வள்ளிம்மை சின்னத்தங்கம்
ჯერ: முருகேசு செல்லப்பா + கனகமுத்து த்தம்பி(சட்டம்பியார்) + தங்கப்பிள்ளை し
ம்மா * இராசையா * துரையையா(ஆசி) தனபாலசிங்கம்
-- -- -- * நற்குணம் செல்வராணி (ஆசி) தங்கச்சியம்மா சிமுத்து + கந்தர் ாதிராசிப்பிள்ளை
வதிப்பிள்ளை + செல்லம்மா னாச்சிப்பிள்ளை+ எஸ்.வீகக்தையா(ஆசி) ானப்பிள்ளை + சின்னையா
ளயதம்பி + சிதம்பரம்
い செல்லம்மா * முத்துலிங்கம் (பரமேஸ்வரி)
இராசேந்திரம் <-
-- கனகேஸ்வரி (இ.ஆ)
--
அருள்வேனி > 1. கெளரி + சுந்தரமூர்த்தி
மாறன் (பேராதனை பல். கழ)
-> 2. திருவருள் + பாமா
தரம் + சரோஜினிதேவி . தவசீலன் + மாலினி (சித்த வைத்தியர்) தனிமொழி
சுந்தரம் O e ந்தரம் + சகுந்தலாதேவி 3 தவநேசன் (ஆசிரியர்)
--
கசுந்தரம் தரம் + கருணாமலர் (ஆசியாரிஜயந்தி (ஆசிரியர்)
தரி + ஜெகதீஸ்வரன்
நம்.
2 தவச்செல்வன் + இராசலட்சுமி (இ. வ) (ஐரோப்பிய ஒன்றிய நாடு)
* 3. அருள்மொழி + டினோஜன்
நிறோஜன், சைந்தவி
(ஐரோப்பிய ஒன்றிய நாடு) _, 4. வளர்மதி + ஜீவராணி - ə 5. LDrğ160)LD

Page 17


Page 18
引 திருச்
608618FLDu (SLD6FLDub FLDITurg55 கைவந் திடவே மன்றுள்வெளிக்
பொய்வந் துழலுஞ் சமயநெறி புகு தெய்வ சபையைக் காண்பதற்குச்
புலையரே யேனு மீசன்" பொலங்க நிலையரே வலர்க்குப் பூசை நிக தலையரே யேனு மீசன்றாமரைத் இலரெனி லியற்றும் பூசைப் பலந்
தத்து முதேயின் முன்றுந் தழலெ முத்து முரன் முகிழ்த்த நிராமய
சித்து முர்த்திதன் றாளினை சே பத்து முவர் பதமலர் போற்றுவோ
கிருஸ்ணா பிறிண்டேர்ஸ், !

9 6) ILDujib சிற்றம்பலம்
பழம்பொருளைக் காட்டுமிந்தக் கருத்தை விட்டுப் ததவேண்டா முத்திதருந் F சேரவாருஞ் சகத்தீரே
- தாயுமானார்
5ழ லடியிற் புந்தி ழ்த்துத னெறியே யென்றுந்
தாளி னேசம் தரு வாரே யாரே
- சிவதருமோத்தரம்
DUP
ாறு
TLib
- காஞ்சிப்புராணம்
Dr. சுப்பிரமணியம் வீதி, சுன்னாகம்.
*