கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசம்பு மனோகரசீலன் (நினைவு மலர்)

Page 1
e o o o
多化 MAMYNS SAYSAYYYY
 

QSNSNSQR YYYYYYN2 S
YYYYYYYYYYYYYYYYYYYYYY
NAVAVANZAN ZAVZAPRAVAY AYAala N
ŠANo
S.
怒
جيلي
fè
S.
"
R
ဖွဲ့

Page 2

மானிப்பாய் நாவலடி ஒழுங்கையைச் சேர்ந்த
& Dir
öß26)IöFʻib‘q YLDĞ6OrSr86gröèGogör
அவர்களின் சிவபதப்பேறு குறித்த

Page 3
حفککیسے حیہیے؟)(عکصحیحے مص=
கண்ணின் இமையாகிக் காத்த எம் தந்தையே
எம்மை மறந்திரே! எரிந்து நீறானாய். என் செய்வோம். மண்ணிற் பிறந்தார்க்கு மரணமே விடுதலையாம் எண்ணிப் பார்ப்போமேல் ஏது கவலைக்கிடம். எல்லாம் சிவன் செயலே எம் செயலோ யாதுமில்லை யாம் தொகுத்த இம்மலரே தந்தைக்கு சமர்ப்பணமே.
 

திதிவெண்
6aIgg5ıibDmréFIDmr
புகழ்மாநிலம்

Page 4

af6!LDujLD
தோத்திரப்பாக்கள்
திருச்சிற்றம்பலம்
விநாயகர் துதி பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர வருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
தேவாரம் சொற்றுனை வேதியன் சோதி வானவன் பொற்றுனை திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுனை பூட்டியோர் கடலினுள் பாச்சினும் நற்றுனை யாவது நமச்சிவாயவே.
திருவாசகம் பால்நினைந் துட்டும் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம் புறம் திரிந்த செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே.
திருவிசைப்பா
ஒளிவளர் விளக்கே உலப்பிலாவொன்றே
உணர்வுகழ் கடந்ததோர் உணர்வே தெளிவளர் பளிங்கின் திரள்மணிக்குன்றே
சித்தத்துள் தித்திக்கும் தேனே அளிவளர் உள்ளத் தானந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக வெளிவளர் தெய்வக் கூத்துகந்தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே

Page 5
திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப்
பாற்கட லீந்த பிரான் மாலுக்குச் சக்கரமன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற
சிற்றம்பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம் ஜந்து பேரறிவும் கண்களே கொள்ள
அளப்பெருங் கரணங்கள் நான்கும் சிந்தையேயாகக் குணமொரு மூன்றும்
திருந்து சாத்து விகமே யாக இந்துவாள் சடையான் ஆடும் ஆனந்த
எல்லையின் தனிப் பெருங்கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துட் திளைத்து
மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருப்புகழ் பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தானசற் குணநேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநிபாதா
வெற்றி வேலாயுதப் பெருமானே
வாழ்த்து x வான்முகில் வழாது பெய்க மலிவளஞ்சுரக்க மன்னன் & கோன்முறை யரசு செய்க குறைவிலாதுயிர்கள் வாழ்க x நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்க
மேன்மை கொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்.
 

S Κι-س%
Qó-OU O(560s 6Ü)6Of
அவர்களின்
வாழ்க்கை வரலாறு
ஏழாலையைச் சேர்ந்த அமரர் சீரப்பர் சிவசம்பு, g x இரத்தினம்மா தம்பதிகளின் மூத்த புதல்வருமாகிய அமரர் x { மனோகரசீலன் 1941ம் ஆண்டு கார்த்திகை 14ம் நாள் : * இலங்கைத்தீவில் அவதரித்தார்.
, இவர் தனது ஆரம்பக் கல்வியை (1946-1948) இ { மட்டக்களப்பு ஆனைப்பந்தி மகாவித்தியாலயத்திலும் (1949* 1952) மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் (1953-1958) :
* அனுராதபுரம் புனித ஜோசப் கல்லூரியிலும் (1959-196) * { சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் கல்வியை ;
* சிறப்பாகக் கற்றார். அதன் பரின் காக்கா தீப்பெட்டிக் ; * கம்பனியில் விற்பனை பரிரதிநிதி (Sele, Rep) ஆகவும்,
8 Franco chocolate 6)6(duoi Luxapana Battery f
கொம்பனியின் விற்பனை பிரதிநிதியாகவும் இருந்தார்.
இவர் பரிணி பு தனது 25 ஆவது வயதில்
R மானிப்பாயைச் சேர்ந்த அமரர்கள் காரளப்பிள்ளை லைசா ?
தம்பதிகளினி மகளான ராணியைக் கரம் பரிடித்து ? 6 இல்லறமாம் நல்லறத்தின் பயனாக சுதாகரன், சுகன்யா, சுரேக்கா, சுஜந்தன் ஆகிய நான்கு செல்வங்களைப் பெற்றெடுத்தார்கள்.
gé6ssue) uggal Psi Binaca Biscuits, Berny tiffe Codgcb Happy land Biscuits company secu6 door

Page 6
* தொழிலின் உரிமையாளர் ஆனார். (சுகன்யா கூல்பார்) { அதன் பின் குறுகிய காலப்பகுதியில் (1978) வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டார். (ஜேர்மனி) இவர் 1984ல் நாடு திரும்பியவர் தனது குடும்பத்திற்காகவும், ஊரிற்காகவும் ( உழைத்து தாம் ஒரு மெழுகுவர்த்தி போல் உருகி எமக்கு இ இ ஒளி கொடுத்து கண்ணை இமை காப்பது போல் காத்து இ வந்தார். அக்காலப்பகுதியில் சுவீமா பேக்கரியரில் இ x உரிமையாளராக இருக்கும் வேளை அவரின் பணிகளைக் { கண்டு மானிப்பாய் பரிரதேச வர்த்தகர்கள் அவரை வர்த்தக ;
* சங்கத் தலைவராக நியமித்தார்கள். (1993-1999) *
{ அவ்வேளையரிலும் அவர் ஆற்றிய சேவைகளும், { தொண்டுகளும் சொல்லில் அடங்காது. நற்பண்புடன் ; * நற்பணிகளையெல்லாம் செய்து புகழ் சேர்த்தார்.
பரிணிபு 1995ல் சுரேக்கா புடவையகத்தினர் உரிமையாளரானார். (SurekaTex) 1999ல் பாரிசவாத நோயினால் பீடிக்கப்பட்டு 7 வருடம் 4 மாதங்களாக ( சுகயினப்பட்டிருந்தார். விதி யாரைத் தான் விட்டது. எம்மையெல்லாம் தவிக்க விட்டு காலனவன் கவர்ந்து சென்றமை எம்மால் தாங்கிக் கொள்ள முடியாத ! இ பேரிழப்பாகும். என்றும் எம்முடன் துணையிருப்பீர்கள் என்ற நம்பரிக்கையில் உங்கள் ஆத்மா சாந்தியடைய x இறைவனின் பாதங்களில் நாம் ஆறாத்துயருடன் கண்ணிர் x
* சொரிந்து பிரார்த்திக்கின்றோம். எங்கள் உயிர் உள்ளவரை }
உங்கள் நினைவில் வாழ்வோம். உங்கள் ஆத்மா சாந்தி : { அடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஒம் சாந்தி சாந்தி// சாந்தி!!!
 

மடியிலே தவழ்ந்த காலம் மார்பினை சுவைத்த காலம் மழலைகள் பேசி எம்மை
மகிழ்வுறச் செய்த காலம்
சிறுநடைபயின்று வந்து சிந்தையைக் கவர்ந்த காலம் சிறகுகள் முளைத்து நீயும் பறந்திட நினைத்த காலம்
வளர்கல்விபயில எண்று தளர்வின்றிப் பள்ளி சேர்த்து வளம் பல தந்துண் ஐயா
உளம் கனிவுற்ற காலம் மனம் நிறை மனைவியோடு மக்களும் நால்வர் கண்டு
மட்டற்ற மகிழ்வு வபற்று
மாணபுற வாழநத காலம மறந்துநீவிசன்ற விதங்கே மாகாலன் வந்தானோ, அங்கே சின்ராஸ் என்றினிமேல் யாரை நாண் அழைப்பேன் என்ராசா எண் மகனே யாரிடத்தில் முறையிடுவேன்.
மனைவியின் மனக்குமுறல்
எண்ணை ஆறாத்துயரில் விட்டு நீர் மீளத்துயில் சென்றதும் ஏன்? உம்மை இழந்துவிட்டேண் ஏன் எண்னை தனியே தவிக்கவிட்டுச் சென்றீர் உம்மால் நடக்க முடியாவிட்டாலும் எங்களை நீர் தானே ஐயா வழிநடத்தினிர். 660fı BirgöruIIrobL6ör 8ur வண் இண்பதுண்மங்களைப் பகிர்வேண். எனக்கு என நீங்கள் இருக்கின்றீர்கள் எண்று நினைத்தேளே
ப்பரிதவிக்கவிட்டுளங்கே வசன்றீர்கள் எண் ராசாவே.

Page 7
உடன் இருந்த பிள்ளையின் உள்ளக்குமுறல்
அண்பு அப்பாவே, எங்கள் அருமை அப்பாவே, எங்கே விசன்றீர்கள் எங்களைத் தவிக்கவிட்டு. இப்படி ஓர் பேரிடி ஓசை எங்களின் காதுகளில் இடிக்கும் என்று எண்ணிய இருந்தோம். வநஞ்சு வவடிக்கிறதே. நினைவு மயங்குகிறதே. உங்களின் அசைவு எங்கள் கணிகளில் நிற்கின்றதே. உங்கள் பேச்சு எங்களின் காதுகளில் ஒலிக்கிறதே. தேற்றுவார் பலர் இருந்தும் தாங்க முடியவில்லையே. அப்பா உங்கள் பாசமிகு முகத்தை எங்கே இனிப்பார்க்கப்போகின்றோம். பரிதவிக்கின்றோம் அப்பா வரமாட்டீர்களா? எங்கள் கண் முன்னே.
கடல் கடந்து வாழும் பிள்ளைகளின் கதறல்
கடல்கடந்து வாழும் எங்களின் கதறல் உங்களின் காதில் கேட்கவில்லையா? விதாலைபேசியூடாக அப்பா, அப்பா என்று விதாலைவிலிருந்து கதைத்தோமே. இனி யாரை "அப்பா" என்போம். விதாலைபேசி அழைப்பு வந்ததும் அப்பாதாவினன்று ஆனந்தமாய் வதாடர்பு வகாண்டோம். அப்பா உங்களின் கடைசி மூச்சு நிற்கப்போகும் வேளையிலும் உங்கள் குரலைக் கேட்க ஆசைப்பட்டு அழைத்தோமே. கடைசியில் வநஞ்சு வடிக்கும் விசய்தியை விதாலைபேசியில் கேட்டு இடி விழுந்துநிற்கின்றோமே. கூட இருந்து தொண்டுகள் விசய்ய முடியாத பாவிகள் நாங்கள் கடமைகள் விசய்ய முடியாத அப்பாவிகள் ஆனோமே.
பேரப்பிள்ளைகளின் ஏக்கம் இனிய அம்மப்பாவாட்டி எம்மைவதைக்கிறதே உங்கள் நினைவு எத்தனை நாள்ளங்களை சுமந்தீர்கள் அத்தனையும் நாங்கள் செய்த அருந்தவம் தாண் அம்மப்பா அழுத வம்மை தூக்கி அணைத்து முத்தம் தந்த அம்மப்பா. அந்த முத்தம்
 

இன்று அமுதாய் இனிக்கிறதே. யாரிடம் தான் போய் அழுவோம் மழலை பேகம் எங்களை நீங்கள் மறந்து (3IIIT6Or(356 it eibdin IIT.
மருமக்களின் மனக்குமுறல் இடையினிலே வந்த உறவுகள் நாங்கள் எங்களை உங்களின் மக்களாக அல்லவா நேசித்தீர்கள். வங்கள் வாழ்க்கையில் நாம் மகிழ்ச்சியாக இருக்கும் போது எங்களை இடையினில் விட்டுப்பிரிந்தது ஏன்?
சகோதரர்கள் வழியனுப்பல் அண்ணா எம் உடன் பிறப்பே எண்ணாதவேளைதனில் விண்ணாழச் சென்றாயோ
மண்வாழப்பிழுக்கலையோ
உடன்பிறப்பு எழுவர் இருந்தும் உண் உடலைக் காணவில்லை கடன் கழித்தாள் ஒருத்தி மட்டும் கடவுளுக்கும் கண் இல்லையோ
கொடிய நோயும் உனைப் பிடித்து வநடிய காலம் நீதவித்து ஒழுந்து மனம் இறுகிக் கனத்து வநாடிக்கும் முன்னம் நீபறந்தாய்
எந்தநாளில் காண்போம் அண்ணா வங்கு கூடி மகிழ்வோம் அண்ணா இந்த வாழ்வின் முடிவோ அண்ணா சொந்தம் ஓடிப் போகுமோ அண்ணா.

Page 8
பெறாமக்கள் புலம்பல் அன்பு கலந்த பாசத்துடன் எம் மகிழ்வில் அக்கறையுள்ளவரே வரியப்பா யாரும் அறியா வண்ணம் தென்றல் தம் மூச்சுடன் தங்களின் மூச்சை அழைத்துச் சென்ற செய்தி இன்றும் கனவா என்று ஏங்கும் நிலையில் கண்களில் நீர்மல்கப் புலம்பி தங்களின் ஆத்ம சாந்திக்காக இறைவனை வேண்டி நிற்கும் தங்களின் பாசமிகு குழந்தைகள்.
தர்சி, கI, ராசாத்தி.
பெறாமக்களின் புலம்பல் எங்களின் அண்பு வரியப்பாவே வபரியப்பா வரியப்பா என்று ஓடோடி வருவோமே இனியாரிடம் யோவோம் எங்களை மறந்து விசன்றதேன் உங்கள் குரல் எப்பொழுதும் கேட்கிறதே ஆலமரம் சாய்ந்தது போல் சரிந்துவிட்டீர்களே.
மைத்துனர்களினதும், மைத்துணிகளினதும் புலம்பல்
எம் Iசமிகு மைத்துணனே உமது மரணச் செய்தி கேட்டு மனம் உடைந்து நிற்கிறோம். எம்மையும் எம் சகோதரியையும் தவிக்கவிட்டு காலன் அவன் உம்மை காவு செய்தானே. இனி நாம் உம்மை எங்கு காண்போம். எப்படி காண்போம் அத்தான்.
 

Țillos (įspall|39).sp('Éss? (Q91|pl|s|ss)\s?(?||? 十十十 (专0u团D垣取滑函电巨电增4四点(专0忘Dum运9塔(层9逗与D逗49U取塔 TTTT ĻĢIR09ộng +−
[[1900||G>ц9фgш90щ9і —
Įgoś3)||90|000\,0取己m闽顺电工 U9后四0取增9己取己A迫砲自动工 முயனகிா9ேĶĪGIGIÚsı s(ரழஒ(9ாரே91900; (sg(0@@ – Ų009 Lúnn83Ų09SGnடு H Iloilsíos|—1990-93?(1??III09@GI – Isogogo + 119&olsoņņı9ĪJÐIsaïquoĝỆTĪĢT-Fīqīāīūō
qise-Norg@g9 sequito


Page 9
சிறப்பித்த அனைவருக்கும் மற்றும்
இம்மலரினை அழகுற அச்சிட்டு உதவிய
மானிப்பாய் சைனீஸ் அச்சகத்தினருக்கும்
எமது உளம் கனிந்த நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றோம்.
நாவலடி ஒழுங்கை, ട്രങ്ങb
குடும்பத்தினர்.
 


Page 10

se
se
s
C
--- ര இ 韃籌羲•絮囊-寰-養絮囊養變變變變養
இ8 se essessee als esse **
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். உன்னுடையது எதை இழந்தாய், எதற்காக நீ அழுகிறாய்? எதை நீ கொண்டு வந்தாய்? அதை நீ இழப்பதற்கு. எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு. எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எருக்கப்பட்டது. எதை கொருத்தாயோ, அது இங்கேயே கொருக்கப்பட்டது. எது இன்று உண்ணுடையதோ,
அது நாளை மற்றொருவருடையதாகிறது. மற்றொருநாள் அது வேறொருவருடையதாகும்.