கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவசுப்பிரமணியம் சிவகுமாரன் (நினைவு மலர்)

Page 1
இணுவைய பிறப்பிடமாகவும், வாழ்விட
விஞ்ஞான
-94 LO சிவசுப்பிரமணிய ஆவர்8
அமரத்துவ
நினைவு
17 - O1
 
 

யம்
ம்பதியைப் மாகவும் வரித்துக்கொண்ட
ஆசிரியர்
Jfr
பம் சிவகுமாரன்
Ꮷ Ꮷrl i
- 2000

Page 2

છો.--
s s ji 3) f Lil I
இணுவில் மேற்கு,
சிவசுப்பிரமணியம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அருமைப் புதல்வனும் சந்திராதேவி ஆவர்களின் ஆன் புக் கணவரும் கிருஷ்சாந்தி, சிவரூபன், நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாகிய விஞ்ஞ்ான ஆசிரியர்
a toj ft சிவசுப் பிரமணியம் சிவகுமாரன் அவர்கள் அமரத்துவமடைந்தமை குறித்த
நினைவுச் சுடர்
17 - O - 2000

Page 3

தோற்றம் ിഞ്വ) ഖു 2懇-@2-魯7 蠶魯一蠶2-@@
N
N
9|Log si திரு. சிவசுப்பிரமணியம் சிவகுமாரன் அவர்கள்
திதி வெண்பா
தேனினுவை பெற்றெடுத்த மாண்புடையவாசிரியர் தேனிற்பாற் சொல்லெடுத்த சீராளன் வானிற்பார் மார்கழி நாள் வைகுந்தவேகாதிசியிற் பூவணிவீர் மக்காள் அவர்க்கு.

Page 4

باز)
திரு. சிவசுப்பிரமணியம் சிவகுமாரன்
அவர்களின்
வாழ்க்கை வரலாறு
SLSSLSESLeeLLLLSSSLLLSLLLLLL SLLLLLLSLqLALSLSSSMAqSLLSLSqSMqLqSAqALSJSLLSESLLqSqMSS qL0SLSLLLJkeaLLLLSMMLLSLLLeeeLMLSMSLSJA SESLSqSLLS ASASAJS LLLLSS SSTSeLASqSqLLS
uழ்ப்பாணக் குடாநாட்டில் நடு நா டா க விளங்கும் செந்தமிழும், சிவநெறியும் தழைத்த இணு வையம்பதியில் பெரும் வேளாண் மரபில் செட்டியார் சின்னக்குட்டியர் வழித்தோன்றலில் உதித்த ஆச்சிமுத்து என்பவர் தாவடி சிவசுப்பிரமணியம் (0.A) அவர்களை மணந்து இல்லற வாழ்வின் ப யன T க அவர்களிற்கு கனிஷ்ட புத்திரனாக 1947ம் ஆண்டு மாசி மாதம் 28 ம் திகதி ரோகிணி நட்ஷத்திரம் அமைந்த சிறந்த சுப வேளையில் உதித்தார்.
இணுவில் சுந்தனை குல தெய்வமாக கொண்டு வழி வழி சிவநெறி தூண்ட முன்னோர் மரபு த  ைழ க்க உதித்த திரு. சிவகுமாரரின் உடன்பிறந்த சகோதரி யாக அமரர் திருமதி தெய்வநாயகி ஆவார். திரு, சிவ குமரன் - ரம்பக் கல்வியை இணுவில் சைவ மகாஜ னாக் கல்லூரியிலும், உயர்கல்வியை யாழ் இந்துக்கல்லூ ரியிலும் உரியமுறையில் கற்று பலாலி ஆசிரியர் கலா சாலையில் பயிற்றப்பட்ட ஆசிரியராக தோன்றினார். நற்பண்புகளுடனும் வளர்ந்த உற்றார், உறவினர் மெச் சும் படி அன்பும் பண்பும் மிக்கவராகத் திகழ்ந்தார்.
இயற்கையாகவே அன்பு, பண்பு, பாசம் எல்லோ ரையும் உபசரிக்கும் பாங்கும் மிக்க திரு. சிவகுமாரன் அவர்கள் தனது ஆசிரியர் சேவையை பதுளை மகளிர் வித்தியாலயம், இணுவில் மத்திய கல்லூரி, உடுவில் மான்ஸ் கல்லூரியிலும், இறுதியாக தாவடி இந்துத் தமிழ்க் கலவன் ஆகிய பாடசாலைகளில் விஞ்ஞான ஆசிரியராக முப்பத்திரண்டு வருடம் சேவை புரிந்தார்.

Page 5
இவர் தனது இருபத்தியாறாவது வயதிலே இணு வையூர் சண்முகம் கந்தையா ( P. W. D Overseer ) அவர்களின் கனிஷ்ட புத்திரியாகிய சந்திராதேவியை வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டார். சிவகுமார னும் சந்திராதேவியும் 'இல்லறமே நல்லறம்’ எனும் திருவள்ளுவர் வாக்குப்படி வாழ்ந்து காட்டினார்கள். ஒருவருக்கு ஒருவர் இணைபிரியாது தமது குடும்பவாழ்க் கையை சீரும் சிறப்புடன் மேற்கொண்டனர்.
இவர்களது இல்லற வாழ்வின் பயனாக கிருஷாந்தி, சிவரூபன், நிலானி ஆகியோர் பிள்ளைகளாகப் பிறந் தார்கள். பிள்ளைகளை நற்பிள்ளைகளாக வளர்த்து அன்பும், அக்கறையும் செலுத்தி ஏனைய துறைகளிலும் அவர்களை முன்னேற்றம் செய்தார்.
மூத்த மகளாகிய கிருஷாந்தி யாழ்ப்பாண பல்க லைக் கழகத்தில் இறுதியாண்டு வர்த்தகபீட மாணவி ஆவார் இவரது இரண்டாவது பிள்ளையாகிய சிவரூபன் யாழ் கொக்குவில் இந்துக் கல்லூரியில் உயர்தர மாண வனாவர். இவரது மூன்றாவது பிள்ளையாகிய நிலானி யாழ் வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை மாணவியும் ஆவார்.
சீரும் சிப்புமாக வாழ்ந்த இவர் பிரமாதிuெல் மார்கழி மாதம் 18ம் நாள் சனிக்கிழமை ஏகாதசி திதியில் நட்சத் திரத்தில் கூடிய சுபவேளையில் 18-12-1999 நண்பகல் 12 - 00 மணிக்கு மனைவி, பிள்ளைகள், மருமக்கள், மைத்துணர், மைத்துணிகள், நண்பர்கள், அயலவர்கள் கலங்க பூத உடம்பைவிட்டு நீங்கி இணுவை கந்தன் அடி சேர்ந்தார். தொடக்கம் என்று ஒன்று இருக்குமேயா னால் முடிவு என்று ஒன்று இருக்கவேண்டும். எனவே போற்றுதற்குரிய சாதனை பல புரிந்த எமது தெய் வத்தை வணங்கி வழிபடுவதே அன்னாரிற்கு நாம் செய்யும் கடனாகும் .
2 -

வாழ்க்கையில் சுகமும், துக்கமும்
SqSASALSLkekMeTLqLSAAqqSqALLSSLSLAAeSSSLSLSAMeSMSSSLASLMAASS
வாழ்க்கை என்றால் என்ன? சாதாரணமாக அனை வருக்கும் இது தெரிந்ததே. இருந்தாலும் தர்க்க ரீதியாக விடை தரவேண்டும். அதைக் கொண்டு உண்மையை அறியமுடியும்,
ஒருவரது வாழ்க்கை பிறப்பில் தொடங்கி இறப்பில் முடிந்து விடுகிறது பிறப்பு முதற் கொண்டு இறப்புவரை ஏற்படும் காலத்தை வாழ்க்கை எனலாம். இவ்வகையில் வாழ்க்கை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்துறை என எடுத்துக் கொள்ளலாம்.
இது எனது வாழ்க்கை. இது பெரிய மகானின் வாழ்க்கை அவர் எப்படி வாழ்ந்தார் என சொல்லக் கேட்டு இருக்கிறோம். இது எனது வாழ்க்கை எனச் சொல்லும்போது எனது அனுபவம் எனப் பொருள் படுகிறது. ஆகவே வாழ்க்கை என்றால் ஒருவனுக்கு ஒரு கால வரையறைக்குள் ஏற்பட்ட அனு பவம் என எடுத்துக் கொள்ளலாம்.
எனது வாழ்க்கை எனக்குச்சில உண்மைகளை உணர்த் தின பெரியோர்களின் வாழ்க்கை நமக்கு சிறந்த உதா ரணம் எனச் சொல்கின்றோம். இவ் வகையில் வாழ்க்கை என்பது ஒரு படிப்பினை என்று கொள்ளலாம்.
ஆகவே வாழ்க்கை என்றால் இவ்வுலகில் ஒரு கால வரையறைக்குள் ஏ ற் பட்ட அனுபவமும் அதனால் கிடைத்த படிப்பினையும் மனிதன் காலை முதல் மாலை வரை ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டே வருகின் றான். ஏதோ ஒரு இலாபம் கருதி அது கிட்டும் வரை அவனுக்குத் திருப்தியில்லை. இவற்றை வென்ற ஒரு சில மனிதர்களும் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்களுள் அமரத்துவம் அடைந்த சிவகுமாரனும் ஒருவர் என மதிக்கின்றேன்
வாழ்க்கை இன்ப மயமாக ஆக்கவேண்டும் என மனிதன் உழைக்கிறான். ஆக்க முடிந்ததா? ஏன் (1Քւգ-Ամ வில்லை? அலசிப் பார்க்க வேண்டும். ஒரு வீடு உறுதி
3 -

Page 6
யானதாக இருக்கவேண்டுமானால் அதன் ஒவ்வொரு பாகமும் உறுதியாக இருக்கவேண்டும். சுவர் வீட்டின் ஒரு பாகம், ஒவ்வொரு கல்லும் , சுவரின் ஒரு பாகம் ஒவ்வொரு கல்லும் உறுதியாக இருந்தால்தான் அந்தச் சுவர் உறுதியாக அமையும், எத்தனை கற்கள் உறுதி யற்றதோ அதற்குதக அச்சுவரின் உறுதி குறையும் அவ் வித மே வாழ்க்கையும் மனிதனுடைய ஒவ்வொரு அனு பவமும் வாழ்க்கையின் ஒருபாகம் வாழ்க்கை இன்ப மயமாய் அமைய வேண்டுமானால் வாழ்க்கையில் ஏற் படும் ஒவ்வொரு அனுபவமும் இன்பமயமாய் இருக்க வேண்டும். அப்போது வாழ் க் கை இன்பமயமாய் இருக்கும். அனுபவங்கள் துக்கமாய் இருந்தால் வாழ்க் கையும் துக்கமாய் இருக்கும், சுக துக்கங்கள் கலந்த அனுபவங்களாய் அமைந்தால் வாழ்க்கையும் அவ்வாறே அமையும். எனவே மனிதர்களாக பிறந்த எல்லோரும் இன்பகரமான அனுபவங்களை பெற முயற் சிக்க வேண்டும். இந்த வகையில் ஒரு சில துக்க அனுபவங்கள் தவிர பெரும்பாலும் இன்பகரமான அனுபவங்களை பெற்றவர் அமரர் சிவகுமாரன் அவர்களே.
அனுபவம் எ ன் பது என்ன? ஒவ்வொருகாரியமும் ஒரு அனுபவமே உண வு அருந்துவது, உறங்குவது, படிப்பது, பேசுவது ஆகிய அனைத்தும் ஒவ்வொரு அனு பவமே. அனுபவம் என்பது முப்பொருள்களின் கூட்டுத் தொகை ஆகும் அதாவது கல்வி கற்பிக்கும் அனுப வத்தில் ( ) என்ன விஷயத்தை கற்பிப்பது (2) யாரிற்கு கற்பிப்பது (3) கற்பவருக்கும் கற்பிப்பவருக்கும் உள்ள உறவு இம் முப் பொருடகளும் அடங்கியுள்ளன வ்வாறு ஒவ்வொரு அனுபத்திலும் முன்று பகுதிகள் உண்டு. இ ல் ற் றில் முக்கியமானது உறவு. உறவு எவ்விதம் கொள்ளுகிறோமோ அவ்விதம் வாழ்க்கை அடையும் உறவு பற்றற்ற நிலையில் ஏற்பட வேண்டும். கடமை உணர்ச்சியும் தியாக பாவனையும் கலந்த மனப் பான்மையை பற்றற்ற நிலை எனலாம் இந்நிலையில் நின்று கடமைகளைச் செய்தவர் அமரர் சிவகுமாரன் ஆவார் எனவே குறைந்த துக்கமும் நிறைந்த இன்பமும் பெற்றவர் என்பதை அவரது இறுதி சிவபதம் அடைந்த நேரத்தில் இருந்து அறிய முடிகிறது. அவருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன் அன்பின் மைத்துனர் க. கணேசலிங்கம்
- 4 -

அன்புத் தந்தையே!
SLqSqASqSLSLMMS AAAAASLLLLLSLLLSMSLLLSAqSqSLSLqAqSqSqqLS AqSAqAMMLMLAqq LqSAAAASLLLLLSLLLSALS بسم عبردسمبر ۔ بر
பாசமிகு தந்தை நீங்கள் இறைகழலடியாகி விட்ட செய்தியால் நாங்கள் துன்பத் துயரில் துடிக்கின்றோம் உங்கள் அன்புருவத்தை இனிக் காணமுடியாதே எண்ணிப் பார்க்கவே முடியவில்லை அப்பா உங்கள் அன்பகவாத வார்த்தைகளை இனி நாங்கள் யாரிடம் கேட்போம் அப்பா உங்கள் திடீர் பிரிவால் நாங்கள் துடித்து வாடுகின்றோம் எமக்கெல்லாம் ஆறுதல் கூறி ஆதரிக்க உடன் வரவேண்டும் அப்பா நீங்கள் இனி வரமாட்டீர்கள் ஏன் என்றால் மீண்டும் வராத பெரும்பேறு பெற்று வீட்டீர்கள் அப்பா உங்கள் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் இணுவை கந்தன் அடியில் நித்தியமாக நிலைத்து நிற்கும். உங்கள் பிரிவால் கலங்கி நிற்கும்.
அன்புப் பிள்ளைகள் கிருஷாந்தி, சிவரூபன்,
நிலானி

Page 7
_
முருகன் துணை
கநதா சஷடி கவசம
ASJSAS SSAS SSSSSSMMAAAMAMAASAASSAeALA AAAAAS AAAASMAMSSeeSASAASAAAASSieMSAAAASA S AAAAA AMAMAMA AAALAAMM AMMS AAMMS MeMS ASE AA AAAMSAAAAAA AALAAA LSLAAASAALALLSALSLASLASASASATSMMSTALASSASASAAALA
காப்பு நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் தெஞ்சில் பதிப்டோர்க்குச் செல்வம் பலித்துக்-கதித்துஒங்கும் நிஷ்டையுங் கைகூடும்; நிமலர் அருள் கந்தர் சஷ்டி கவசத் தனை .
குறள் வெண்பா
அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.
நூல்
நிலைமண்டில ஆசிரியப்1
சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் ஷேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மையல் நடஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலாலெனை க் காக்கவென் றுவந்து வரவர வேலா யூதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முகலா வெண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரஹன பவனார் சடுதியில் வருகி

} } } } } } } * ** : } } } } i:
வினேடவ சரஹன வீரா நமோநta நிபவ சரஹன நிறநிற நிறென வசர ஹறன. வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை நாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் 1ாக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலிம் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் மொளிரும் சண்முகன் றியும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சிவ குகன்றினம் வருக ஆறு முகமும் அணி முடி யாறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் நன்னெறியில் நவமணிச் சுட்டியுக் ஈரறு செவியில் இலங்குகுண் டலமும் ஆறிரு இண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் முப்புரி நூலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயி றந்தியும் துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்தினம் பதித்த நற்சீ ராவும் இருதொடை யழகும் இ6ை8 (புழந் தாளும் திருவ: பு:தனில் சிலப் பொலி முழங்க செக கன செககன செககன செகண மொகமொக மொகமொக மொகமொக மொகென நகதக நகநக நசநக நகென டி.குகுனா டி குடிகு டி குகுன டி.குன
葛r J r r T r pr J r r r r pr r r ፱ tfi tክ ዘ] ሰ፬ Ifi # # # ሐ] tff ifi ff] Iff fff டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு டு .ே(குடகு டிசூடிகு டங்கு டிங்குகு விந்து விந்து மயிலோன் விந்து
ః
- - ܐܼܲܪܸܟ݂

Page 8
முந்து முந்து முருகவேள் முந்து
எந்தனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந்து உதவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதன் என்று உன் திருவடியை உறுதியென்று எண்ணும் என் தலை வைத்து உன் இணையடி காக்க என்னுயிர்க்கு உயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடிபுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணிணைக் sт јак விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத்து இருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்னம் இரண்டும் கதிர்வேல் காக்க என்இளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்ன வடிவேல் காக்க சேர்இள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளய்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதுகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நீாண் ஆம் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க பிட்டம் இரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைக ளிரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண் வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவள் இருக்க நாவல் சரஸ்வதி நல் துணையாக த "பிக் கமலம் நல்வேல் காக்க
3 -

முப்பால் நாடியை முனை வேல் க*க்க எப்பொழு தும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்து கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்தில் சா மத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறத் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள் அல்லல் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்துன்ப சேனையும் எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும் கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும் விட்டாங்காரரும் மிகு பல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என் பெயர் சொல்லவும் இடிவிழுந்து ஓடிட ஆனை அடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகள் என்பும் தகமும் மயிரும் நீள்முடி மண்டையும் பாவைகள் உடனே பல சில சத்துடன் மனையில் புகைத்த வஞ்சனை தனையும் ஒட்டிச் செருக்கும் ஒட்டியப் பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதும் அஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றான் வஞ்சகர் வந்து வணங்கிட கலாதுர தாள் எனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரண்டு புரண்டிட வாய்விட்டு அலறி மதிகெட்டு ஒடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
- 9 -

Page 9
ஈட்டு. ஏன் அங்கம் கதறிடக் கட்டு கட்டி உருட்டு கால்கை முறியக் கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு முழிகள் பிதுங்க செக்கு செக்கு செதில் செதிலாக சொக்கு சொக்கு சூர்ப்பகைச் சொக்கு குத்து குத்து கூர்வடி வேலால் பற்று பற்று பகலவன தணல் எரி தணல் எரி தணல் எரி தணல் அது ஆக விடுவிடு வேலை வெருண்டது ஒடப் புலியும் நரியும் புந்நரி நாயும் எலியும் கரடியும் இனித் தொடர்ந்துஒடத் தேளும் பாம்பும் செய்யான் பூரான் கடிவிட விஷங்கள் கடித்து உயர் அங்கம் ஏறிய விஷங்கள் எளிதுடன் இறங்க ஒளிப்புஞ் சுளுக்கும் ஒருதலை நோயும் வாதஞ் சயித்தியம் வலிப்புப் பித்தம் சூலை#யம் குன்மம் சொக்குச் சிரங்கு மு:டச்சல் சில்த்தி குடல்ஃப் புதி
பக்கப் பிளம்: படர் தொடை வாழி
கடுவன் படுவன் கைத்தாள் சிலத்தி
1ற்குத்து அரனை (E) வரை யார் எல்லாப் பிணியும் என்தனைக் கண்டால் நில்லாது ஒடநீ எனக்கு அருள் வாய் ஈரேழ் உலகமும் எனக்கு உறவா8 ஆனும் பெ:ைனும் அனைவரும் எனக்கிா :ன்னாள் அரசரும் மகிழ்ந்து உறவாகவும் உன்னைத் துக்க உன் இரு நாமம் சர1ைரை :வனே! சைலொளி பவனே! திரிபு பவனே! நிகழ்ஒளி பவனே! பரிபுர பவனே! ப3:)ெ பூழி பவனே! அரிகிரு மருகா! அமர பதி:பக் காத்துத் தேவர்கள் கடுஞ்சி :ற விடுத்தாய் கந்தா! குகனே! கதிர் வேலவனே!
கார்த்திகை மைந்தா! கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே! சங்கரன் புதல்வா! கதிர்கா மத்து உஐற கதிர்வேல் முருகா! பழநிப் பதிவாழ் பால குமாரா
重憩》一
 
 
 

! : : , , ? + ....c + " .حب ......... ? وہ، ، ، ..؟!. وعدہ سر 3) ಆಳ್ವಿ ಇರಿ 45 : ಟ್ರಿಷ್ಠಿ.ಐ೫೯): ಪಿ): $ $ $ು ' !
செந்தின்ம  ைேன : செங்க 3 வரா யா ! சமரா புரிவாழ் சண்முகத்து அரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என் நா இருக்க, யான் உனைப்பாட எனைத்தொடர்ந்து இருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவ* மாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேசமுடன் யான் நெற்றியில் அணியப் பாச வினைகள் பற்றது நீங்கி உன்பதம் பெறவே உன் அருள் ஆக அன்புடன் இரட்சி அன்னமும் சொன்னமும் மிெத்தமெத் தாக வேலா யுதனார் சித்திபெற்று அடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க
வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ் % 3 பூழ்க மலைக் குரு வாழ் ஈ வாழ்க வாழ்க மலைக்குற மகளுடன் வாழ்க வ: பூழ் 8 வாரனத் துவ சம் வாழ்ஸ் வாழ்க என் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை அடியேன் எத்தனை செயினும் பெற்றவன் நீகுரு பொறுப்பது உன்டைன்
பெற்ற3, ஸ் பு:கன் பெற்ற வள1 மே
து அன்டாய் பியே! அளித்து மைந்த என் மீது உன் 10னமகிழ்ந்து அருளித் ஈஞ்சமென்று ஆடியார் தழைத்திட அருள் செய் கந்தர் சஷ்டி கசம் விரும்பி : பாலன் தேவரா:ன் 18ர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசா ரத்துடன் :ங்கத் துலக்கி நேச முடன்ஒரு நினைவது ஆகிக் ஈத்தர் சஷ்டி சிவசம் இதனைச் சிந்தை கலங்காது தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் த"று உருக் கொண்டு ஒஇயே ஜெபித்து உகந்து நீறு அணிய அஷ்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமன்னர் எண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றலர் எல்லாம் வந்து வணங்குவர்
鱼盟

Page 10
நவகோள் மகிழ்ந்து நன்மை பளித்திடும் நவமதன் எனவும் நல்எழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாம் கவசத்து அடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால் கான வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிபொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்துரு சங்கா ரத்தடி அறிந்துஎனது உள்ளம் அஷ்ட லட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துஉண வாகச் சூரபத் மாவைத் துணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க்கு உவந்துஅமுது அளித்த குருபரன் பழநிக் குன்றினில் இருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத்து ஆட்கொள எந்தனது உள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேளே போற்றி உயர் கிரி கனக சபைக்கு ஒர் அரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரவண சண் முகா சரணம் .
கந்தர் சஷ்டி கவசம் முற்றிற்று நாளென் செயும் வினை தான் என்
செயுமெனை நாடிவந்த கோளென் செயும் கொடுங் கூற்றென்
செயும்கும ரேசரிரு தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டை யும் சண்முகமும் தோளும் கடம்பும் எனக்குமுன்னே
வந்து தோன்றிடினே.
- கந்தர் அலங்காரம்


Page 11
அமரர் சிவசுப்பிரமணியம் சிவகு
சிவசுப்பிரமணியம் + ஆச்சிமுத்து
J
y 登。 -* தெய்வநாயகி சிவகுமாரன் கணேசலிங்கம்
个
}
十
s *
சரவணபவன் சுதாமதி குகானந்தபகவன்
十
புஸ்பராணி
சிவகுமார
y
தர்ஷிகா கஜரூபன்
| Ψ கிருஷாந்தி
 

குமாரன் அவர்களின் வம்சாவழி
கந்தையா + இரத்தினம்
இராஜேஸ்வரி சாவுத்திரி யோகலிங்கம் தனபாக்கியம் சந்திராதேவி
个
as

Page 12


Page 13
நன்றி
அணைந்தும் அணையாத
எமது தந்தையின் அ கலந்துகொண்டு ஆ சு கயீனமாக இரு வோடு கவனித் வைத்தியசாலை களுக்கும், சக கடிதங்கள் மூ செய்தி அனு உற்றார், உற அயவவர்களி நிகழ்ச்சியில் சிறப்பித்த எமது உள தனபதி' இணுவில் மேற்கு, சுண்ணாகம் , 17-0 1-2000
பூரீ சாயி அச்
 

நவிலல்
சேர்தியாய் அன்பு, பண்பு, ங்களிலும், சிறந்து வாழ்ந்த அந்நிய காலக் கிரியைகளில் றுதல் அளித்தோருக்கும், ந்தபோது மிகுந்த கனி த யாழ் போதனா வைத்திய அதிகாரி ஊழியர்களிற்கும், ல ம் அனுதாபச் ப்பியவர்களிற்கும், வினர், நண்பர்கள், ற்கும், இன்றைய பங்குகொண்டு 5 யாவருக்கும் மார்ந்த நன்றி.
இங்ங்ணம் மனைவி, பிள்ளைகள், மருமக்கள்
சகம் , இணுவில் .