கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீமதி தங்கசாமிஐயர் சாரதாம்பாள் (நினைவு மலர்)

Page 1
அமரர். ரீமதிதங்கச அவர்களின் சிவ
 

*言重堑
ச்சாரதாம்பாள் ப்பேறு குறித்த - 奥
f
கவும்
3
g 霸 哪 G剑 娜 識 斑 施 娜
#
ாழிஜய
Ꮏ06Ꮰ .2OO7
கைஹெரெழு
கொ

Page 2

ருநீறுதி குங்கசாமிஜயர் ஒாரதாம்பாள் : அவர்களின் リー
令 சிவபதப்பேறு குறித்த
அ நினைவு எலைன் 溢1
兴赛 GODS202. GODZIV-9DOOD OD TYP 涂

Page 3
鹫
翠
எம் அன்புத்தெய்வத்துக்கு FDT ji DDTO
கண்ணதெம் மணிய தாக்க் காலமோர் நாள தெல்லாம் எண்ணமின் னரிய ஆவி என்றுமே இருந்து நன்றே வண்ணமெம் முயர்ந்த தேவை வாழ்வுயர் வகைகள் தந்து நண்ணவிண் நயந்தோர் தாளிர் நன்மலர் இதனை வைத்தோம்.
இங்வேனம், குடும்Uத்தனர்.
 

បrfuffiណទ ឬឆ្នា
意 108.919 3ILDUT: 23.06.2007
. " 泰 முநீறத்துங்கசாமிஜயர் சாரதாம்பாள்
{్యళిగన్లో స్టోస్త్వోత్థ్యాస్లో:జ్యోత్లో glg GlGLIETUVÕTLIET ஆண்டு சர்வசித்து ஆனி சனிவாரம் ஒன்பதாம் நாள்
பூண்ட வளர்பக்க நவமிதிதியில் - வேண்டியிறை
களங்கமில்லா மனத்துடையாள் எம் சாரதாம்பாள்
காளியம்மன் வாற்பாதம் பற்றினளே.

Page 4

பஞ்சபுராணம் விநாயகள் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்து அடி போற்றுகின்றோமே.
தேவாரம்
மறையுடையாய் தோலுடையாய் வார்சடைமேல் வளரும் பிறையுடையாய் பிஞ்ஞகனே
என்றுன்னைப் பேசினல்லால் குறையுடையாய் குற்றமோராய்
கொள்கையினால் உணர்ந்த நிறையுடையாய் இடர்களைய8ாய்
நெடுங்களமேயவனே.

Page 5
திருவாசகம்
வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ வேண்டு மயன் மாற் கரியோய்நீ
வேண்டி யென்னைப் பணி கொண்டாய் வேண்டி நியா தருள் செய்தாய்
யானு மதுவே வேண்டினல்லால் வேண்டும் பரிசொன் றுண்டென்னில்
அதுவு முன்றன் விருப்பன்றே.
திருவிசைப்பா
நையாத மனத்தினனை
நைவிப்பான் இத்தெருவே ஐயாநி உலாப்போந்த
அன்றுமுதல் இன்று வரை கையாரத் தொழுது அருவி
கண்ணாரச் சொரிந்தாலும் செய்யாயோ அருள் கோடைத்
திரைலோக்கிய சுந்தரனே.
திருப்பல்லாண்டு
ஆரார் வந்தா ரமரர்
குழாத்தி லணியுடை ஆதிரை நாள் நாராயணனொடு நான்முக
னங்கி யிரவியும் இந்திரனும் தேரார் வீதியில் தேவர்
குழாங்கள் திசை அனைத்தும் நிறைந்து பாரார் தொல்புகழ் பாடியும்
ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
 
 

உலகெலா முணர்ந் தோதற் கரியவன் நிலவு லாவிய நீர்மலி வேணியன் அலகில் சோதியன் அம்பலத் தாடுவான் மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.
திருப்புகழ்
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தமா தான சற்குணர்நேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா வித்தகா ஞானசத் திநி பாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்விமல்க மேன்மை கொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்.

Page 6
KKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKKK தோத்திரப் பாடல்கள்
தக்க நிவாரான அஷ்டகம்
மங்கள ரூபிணி மதி அணி சூலினி மன்மத பாணியளே! சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி செளந்தரியே! கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்கநிவாரணி காமாகழி!
கான் உறு மலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான் உறு தவ ஒளி தார் ஒளி மதி ஒளி தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள், மாதவள் மொழியாள், மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி! துக்கநிவாரணி காமாகழி
சங்கரி செளந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே பொங்கு அரிமாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே! எம்குல தழைத்திட எழில் வடிவுடனே எழுத்தநல் துர்க்கையளே ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி! துக்கநிஷாரணி காமாகழி
தணதன தந்தண தவில்ஒலி முழங்கிடத் தண்மணி நீவருவாய் கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீவருவாய் பணபன பம்பண பறைஒலி கூவிடப் பண்மணி நீவருவாய் ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்கநிவாரணி கனமாகழி
பஞ்சவி, பைரவி, பர்வத புத்திரி, பஞ்சநல் பாணியளே! கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்தநல் குமரியனே! சங்கடம் தீர்த்திடச் சமர்அது செய்ததல் சக்தினனும் மாயே! ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்கநிவாரணி காமாகரி
எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே! பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருவிடுவாய் கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே ஜெய ஜெய சங்கரி கெளரி கிருபாகரி துக்கநிவாரணி காமாகழி
 

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே! சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய் படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஒட்டிடுவாய்
ஜெய
ஜெய சங்கரி கெளரி கிருபாகரி! துக்கநிவாரணி காமாகழி
ஜெய பாலா! சாமுண்டேஸ்வரி! ஜெய ஜெய பூரீதேவி! ஜெய துர்க்கா! ழரீபரமேஸ்வரி ஜெய ஜெய பூரீதேவி! ஜெய ஜெயந்தி மங்களகாளி ஜெய ஜெய பூரீதேவி! ஜெய சங்கரி கெளரி கிருபாகரி! துக்கநிவாரணி காமாகழி!
நீ தர்க்காதேவி அஷ்டகம்
பகவதி தேவி பர்வத தேவி
பலமிகு தேவி துர்க்கையளே ஜெகமது யாவும் ஜெயஜெய வெனவே
சங்கரி யுன்னைப் பாடிடுமே ஹநஹந தகதக பசபச வெனவே
தளர்த்திடு ஜோதியானவளே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெயதுர்க்கா
தண்டினி தேவி தககஜினி தேவி
கட்கினி தேவி துர்க்கையளே தந்தன தான தன தன தான
தாண்டவ நடன ஈஸ்வரியே முண்டினிதேவி முனையொளி சூலி
முனிவர்கள் தேவி மணித்தீவி ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெயதுர்க்கா

Page 7
காளினி நீயே காமினி நீயே
கார்த்திகை நீயே துர்க்கையளே நீலினி நீயே நீதிணி நீயே
நிர்நிதி நீயே நீர் ஒளியே மாலினி நீயே மாதினி நீயே
மாதவி நீயே மான் விழியே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெயதுர்க்கா
நாரணி மாயே நான்முகன் தாயே
நாகினியாயே துர்க்கையளே ஊரணி மாயே ஊற்றுத் தாயே
ஊர்த்துவயாயே ஊர் ஒளியே காரணி மாயே காருணித்தாயே
கானகயாயே காசினியே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெயதுள்கிகா
திருமகளானாய் கலைமகளானாய்
மலைமகளானாய் துர்க்கையளே பெருநிதி யானாய் பேரறிவானாய்
பெருவலி யானாய் பெண்மையவளே நறுமலரானாய் நல்லவளானாய்
நந்தினியானாய் நங்கையளே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெயதுர்க்கா
வேதமும் நீயே வேதியள் நீயே
வேகமும் நீயே துர்க்கையளே
நாதமும் நீயே நாற்றிசை நீயே
நாணமும் நீயே நாயகியே
 
 

மாதமும் நீயே மாதவம் நீயே
மானமும் நீயே மாயவளே
ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெயதுர்க்கா
கோவுரை ஜோதி கோமள ஜோதி
கோமதி ஜோதி துர்க்கையளே நாவுறை ஜோதி நாற்றிசை ஜோதி
நாட்டிய ஜோதி நாச்சியளே பூவுறை ஜோதி பூரணஜோதி
பூதநற் ஜோதி பூரணையே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெயதுர்க்கா
ஜெய ஜெய சைல புத்திரிப் ப்ரஹற்ம
சாரிணி சந்த்ர கண்டினியே ஜெயஜெய கூஷ மாண்டினி ஸ்கந்த
மாதினி காத்யா யன்ய யளே ஜெயஜெய கால ராத்திரி கெளரி
ஸித்திதா ஹரீநவ துர்க்கையளே ரோகநி வாரணி சோகநி வாரணி
தாபநி வாரணி ஜெயதுர்க்கா
ஜெயஜெய துர்க்கா ஜெய துர்க்கா ஜெயஜெய துர்க்கா ஜெய துர்க்கா ஜெயஜெய துாக்கா ஜெய துர்க்கா

Page 8
0 LLLLLL L0L0E0L0 LL0 LLL L0L LL0L0L SLLLLLLLL LLLLLL L0LL0L0SLLL SSL 0LT0L0LL 00TJS0 S 0L 0 L 0 L LL TY LL00LSS 0 L0L0 TJ0 0 0L LLSS LL0LL LLL0 L0 L0 LL0LL0 NA VANAVA NAVNA NA NAVNA NAVNAVNAVAVNAVNAVNA NAVNAVAVNAVYAVNA WNAVYAVNAVNAVNAVNAVNAVNAVNAVNAVNAVNA WNAVNAVAVNAVNAVNAVN
ராகு கால தர்க்கா அஷ்டகம்
வாழ்வு ஆனவள் துர்க்கா வாக்கு மானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உலகை யீன்றவள் துர்க்கா உமையு மானவள்
உண்மை யானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்க்கா நித்யை யானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
செம்மை யானவள் துர்க்கா செபமு மானவள்
அம்மை யானவள் அன்புத் தந்தை யானவள்
இம்மை யானவள் துர்க்கா இன்ப மானவள்
மும்மை யானவள் என்றும் முழுமை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
உயிரு மானவள் துர்க்கா உடலு மானவள்
உலக மானவள் எந்தன் உடமை யானவள்
பயிரு மானவள் துர்க்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
 

€
துன்ப மற்றவள் துர்க்கா துரிய வாழ்வவள்
துறையு மானவள் இன்பத் தோணி யானவள்
அன்பு உற்றவள் துர்க்கா அபய வீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
குருவு மானவள் துர்க்கா குழந்தை யானவள்
குலமு மானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவு மானவள் துர்க்கா திருசூலி மாயவள்
திரு நீற்றில் என்னிடம் திகழும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
ராகு தேவனின் பெரும் பூஜை ஏற்றவள்
ராகு நேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகு காலத்தில் எந்தன் தாயே வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
கன்னி துர்க்கையே இதயக் கமல துர்க்கையே
கருணை துர்க்கையே வீரக் ககன துர்க்கையே
அன்னை துர்க்கையே என்றும் அருளும் துர்க்கையே
அன்பு துர்க்கையே ஜெய துர்க்கை துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே
தேவி துர்க்கையே ஜெய தேவி துர்க்கையே

Page 9
M 夕*/ ** Sy V&A VWXXX N NV N.
ஊரெழு மேற்கு சிவபூரணி காளியம்மன் பொற்பாதம் சென்றடைந்த சாரதாம்பாள்
இந்திய மண்ணிலே ராமேஸ்வரத்தில் மழலையாய் அவதரித்த சாரதாம்பாள் தன் அறியாப் பருவத்தில் இலங்கைக்கு வந்தார். பின் தன் தமையனாரின் நல்லாசியுடன் பழனிஜயம் என்றழைக்கப்படும் ஊரெழு மேற்கு காளிகோவிலடியைச் சேர்ந்த தங்கசாமி ஐயரின் வாழ்க்கைத்துணையாய் இல்லறத்தில் நுழைந்தவர் "தன்னை மறந்தாள் தன்நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே” என்பதற்கேற்ப கணவன் சுக துக்கங்களைப் பகிர்ந்து அவருக்காகவே வாழ்ந்த உன்னத ஜீவன்.
குடும்பத்தின் மையப் புள்ளியாய் அனைவரையும் ஒரு சேர அரவணைத்த ஆத்மா கணவன், குழந்தைகள், பேரர், பூட்டன் என உறவுப் பரப்பு விரிவடைந்த போதும் மையப்புள்ளியில் மாற்றமில்லை. தானுண்டு தன் வேலையுண்டு என்றிருந்தபோதும் உறவுப் பிணைப்புக்கள் ஒவ்வொன்றையும் தனது அன்பினால் நிலைநிறுத்திக் கொண்டவர்.
கணவனைச் சார்ந்தும் பின்பு பிள்ளைகளைச் சார்ந்தும் வாழ்ந்தபோதும் தன் தனித்துவத்தைப் பேணிக் கொண்டவள். வந்தவரை இன்முகத்தோடு வரவேற்கும் மனப்பாங்கு கொண்டவர். எவன் மீதும் சீறிக் சினந்தவரல்ல.
சூழ்நிலைகளுக்கேற்பத் தன்னை இயைபாக்கிக் கொள்ளக் கற்றுக் கொண்டவர். அவரது எண்ணமெல்லாம் அடுத்தவர்க்கு இடைஞ்சல் இல்லாதிருக்க வேண்டும் என்பதே. ஒவ்வொருவரது தேவைகளையும் அறிந்து தன்னால் நிறைவு செய்யக் கூடியவற்றைத் தானுணர்ந்து செய்தவர்.
மருமக்களையும் தன்பிள்ளைகளாக நேசித்தவர். எந்தப்பாகுபாடும் எப்போதும் காட்டியவரல்ல. வீட்டின் சூழ்நிலைகள் மாறும் பொழுது விட்டுக் கொடுக்கும் மனப்போக்குக் கொண்டவர்.
பத்திரிகை வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல் என்பவற்றினுடாகச் சமகாலத்துள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர்.
பாசமிகு தாயாய் அன்புக்குரிய பாட்டியாய், பூட்டியாய் வாழ்ந்த அன்னை சாரதாம்பாள் இவ்வுலகை நீத்து சிவபூரணி காளியம்மன் பாதம் சென்றடைந்தாலும் என்றும் எம்மனதில் நீங்காது நிலைத்திருப்பார்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!
/*2 NA WYNMANWYN N
O
 
 
 
 
 
 

அன்பான எமத பாட்டி
இந்தியாவில் பிறந்து ஊரெழுவில் தாத்தா தங்கசாமி ஐயரைத் திருமணம் செய்து இம்மண்ணில் பலவருடங்கள் வாழ்ந்தவர் எமது பாட்டி சாரதாம்பாள்.
என்றும் எறும்புபோல சுறுசுறுப்புடன் ஏதாவது வேலைகளைச் செய்வது அவர் இயல்பு. இத்தனை வயதிலும் அதிகாலையில் எழுந்து நீராடுவது அவர் வழக்கம். எப்போதும் சுத்தமாக இருக்கவேணும் என்பது அவர் எண்ணம். தாம் நடந்து திரியும் இடங்களில் அவரது கண்ணில் படும் எப்பொருளையும் விட்டு வைக்கமாட்டார். அதனை உரிய இடத்தில் எடுத்து வைப்பார்.
எப்போதும் அன்புடனும் பாசத்துடனும் பேசுவார். கோபமாகப் பேசி நாம் அறிந்ததே இல்லை. பேரப்பிள்ளைகளான எம்மிடம் அவருக்குக் கொள்ளை அன்பு, தம்மிடம் உள்ள தின்பண்டங்களை எமக்குப் பகிர்ந்து தருவதில் அவருக்கு அலாதி இன்பம்.
பாசமழை பொழிந்து சீராட்டிப் பாராட்டிப் பேசிய எமது பாட்டி எம்மைவிட்டுப் பிரிந்தாலும் அவர் நினைவு எம்மனதில்
என்றும் நிலைத்திருக்கும்.
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
பேரப்பிள்ளைகள்.

Page 10
23.07.2007 சனிக்கிழமையன்று சிவபதமடைந்த அமரர்.ழுநீமதிசாரதாம்பாள் அவர்களின் அபரக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும்மலர்வளையம் கண்ணிர்அஞ்சலிகளை வழங்கியவர்களுக்கும் மரணச்செய்திகேட்டு தொலைபேசிமூலம் ஆறுதல்வார்த்தை கூறியவர்களுக்கும் இதர உதவிகளைப் புரிந்தோருக்கும் இந்நூலை தொகுத்தளித்தவர்களுக்கும் அச்சிட்டுத்தந்த அச்சகத்தாருக்கும் எமதுமனமார்ந்த
நன்றிகள்.
குனயுதி இல்லம் மக்கள், மருமக்கள், ஊஇரழு மேற்கு, பூேரப்பிள்ளைகள்.
姆
 
 


Page 11
விஸ்வநாதஐயர்
செல்லையர் + அன்னம்மா
மூத்தாம்பிஐயர் சின்னத்துரைஐயர் சின்னத்தங்கம் தங்கசாமிஐயர்
H s H பவளம்மா சுப்பிரமணியஐயர் சாரதாம்பாள்
س
Nル NV NM NV
அமரர் சற்குணசர்மா சதானந்தசர்மா அமரர் aris.Sun சத்தியசர்மா H H சத்தியபாமா
சறோஜா வரலட்சுமி feI
சுதர்ஜனன் சுகந்தி
H ராஜராஜேஸ்வரன்
பரணிதரன் கஜனி g|Tegheof 685org
sH H
செளதாமினி (385ITc356)
சாருஜன்
சாகித்யன்

ாவளி -
டுராமேஸ்வரம்) பாலசுப்பிரமணியஐயர் + லட்சுமிப்பிள்ளை
NV N 66IIliasLITaf608bu If
NV
NV NV N
ਥ ந்தசர்மா அமரர் சற்குனதேவி
(TGOTööaFñIOmr HH- சற்குணவதி H
H ந்கரி TITEUmfö நாகேஸ்வரசர்மா
5ITLn&ib5 NM NM
அருந்ததி LoGB6OTTTgegT ஹரிஷ்யந்தி fITdbagir ஸ்வேஸ்யந்தி uj6filă-TasăriiIoII
issus.g63raffilian
Lńł Na NM
e சிவதர்சினி தர்சன் ஆனந்ததாசினி
RTLDT
கருணானந்தசர்மா
ஞானவாசினி

Page 12


Page 13
| ISJUSgrség Játorség S.S.
எது நடக்கிறதோத அது நன்றாகவே நடக்கிறது. எது நக்க இருக்கிறதோத அதுவும் நன்றாகவே நடக்கும். 2.svgoing aros 8 pisyrit) a gists s egër!? To jasla (; а у 9,05 јбрије. 978085 1814801 8858égyfrwng 69 gadaw Tregawgdybi, Ta og f6 67 Gigés 615M GEY, Péturg og 8 réabh&g 67888531) Myssosydusøégélégévostokslykkg Tgo 88ig 0.3rgs). 1.831,2 %g) BraboT 10 ibi6102705a) 156), Wg
ysh)ysbysøst ég &alpsballholuly"Gib, இந்த மாற்றம் உலக நியதியாகும்,