கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சுப்பிரமணியம் திலகமணி (நினைவு மலர்)
Page 1
யாழ்ப்பாணம் ஆனைக்கே மாகவும், இல, 5, பூங்கா தற்காலிக வதிவிடம அமரர் தி சுப்பிரமணியம்
அவர்களின் சிவபத
S நினைவு
08 .
ாட்டையைப் பிறப்பிட வீதி, வவுனியாவைத் ாகவும் கொண்ட ருமதி. ) திலகமணி ப்பேறு குறித்த
D6) si 2001
Page 2
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமெனு ஒளவையின் பொன்மொழிக் கிணங்க தன்னுதிரத்தைப் பாலாக்கி, மின்னுலகில் எமை வளர்த்தெடுத்து சான்றோன் எனக் கேட்ட தாய்
எனும்படிக்காய் அவயத்தே முந்தியிருக்கச் செய்த எம் அன்னையாரின் பாதார கமலங்களில்
இம்மலரைக் காணிக்கையாக்குகின்றோம்.
இப்படிக்கு பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
Page 3
மலர்வு உதிர்வு
10 12
04 08
1921 2001
அமரர் திருமதி. சுப்பிரமணியம் திலகமணி அவர்கள்
(திதி நிர்ணய வெண்பா)
ஆண்டு விசுவருட அபரபக்க அட்டமியில் பூண்ட பரணிதனிற் பூவுலகே - ஈண்டுதரு பாரானைக் கோட்டை பெண்திலக மணியரன்தன்
சீரார் சிவபதஞ்சேர் நாள்.
VIS
ク
Page 4
உலகமா இலங்கிடு முக்கனி அக்கரும்
6. கடல்க தமிழொடு அமிழ்தெனத் கதிரொளி மதிநிகர் அறநிலை ക്ലബക நலமுறத் தாலாட்டுப் பாலாம் பிசைந்த அசைந்த ஐந்த முந்தற மேலுயர் ஏலும் பன்னி கன்னி ஆர்த்தப சீர்த்தகு
குரவர் சிரமேற்
s -—
சிவமயம் திருமதி. சுப்பிரமணியம் திலகமணி அவர்களின் சிவபதப்பேறு கருதிய இரங்கற் பாவும்
வாழ்க்கைவரலாறும்
ருவக்கும் மிலங்கை கமுகொடு பிவையொடு லமைந்த ழானைக் சைவம் தோன்றிய நடேசு மனத்தால் தழுவிய மணியெனு
தவழ
பாடித மொழியதிற் கூழும் 6)ύρόβ60) - வயதில் வளித்த கல்வி படிக்காய் ரண்டுப் யாகுங்
060) மணத்தைச் பெரியோர் கொண்டு
உயர்கா இன்பநா கற்பக அமைவயல் வண்யாழ்க் கோட்டைப் தழைத்தயர் அழகுறு கவின்கண் மலர்ந்த அன்பினிற் திருவளர் நற்கர திருவினில்
tjJ6).f6 பெரிதாய் அழகுற அரிவரி முகமலர்
s5/76Of ஏற்றம பருவமீ
656)) ஆதிரை சிந்தையி
ტ6სპ[0ჭრJ சீர்வரன்
வெனத்திகழ் டதனில் தருவும்
சூழ் குடவில் பதியில் கொடியில் குடும்பம் மணியாள் வில்லற சுடராய் புத்திரி மேந்தி மயங்கி மெய்தி மாந்தி ரசித்த யேட்டை வடைந்த மிரண்டும் தளித்த
560)LLJő5 திதவென யிவள்தம் லிருத்திக்
én-tgöf
g5slig
-
Page 5
யாழ்ப்பாண வாழ்த்திடு கந்தை சுந்தரச் வர்த்தக கர்ப்பூரக் அம்மி செம்மல கொட்டிட மட்டிலா
(D6007 Logif கணமதம் திலக நிலமிசைக் ஆற்றி பேற்றினி சோதி ஆதியோ கிருஷ்ண திருவுமா முன்பேரண் அன்புறு சந்திரா சிந்தையிற் கேதார ஆதார கேந்தினி ஏந்திடு 6&ndso உசாத்தணை இந்திரா சந்ததங் நரேந்திர இராநிகர்
ணத்தறை குடும்பம் யாவொடு செல்வன் வாணிப காளையைக் மிதித்த ரக்கினி மேளங் ஆன்றோர் நிறைத்த ffurė மணியாள் கணவன் னொழுகி லாங்கே Jgö டந்த ஜோதியைக் கஜனொடு பேத்தியர் குடும்ப தேவியச் கல்வி லிங்கக்
፫ዐffë யாழினி தர்சினி மூவிரு
தேவியவ் கல்வி
நாதனை மணத்தை
கச்சேரி
வருசைவ கவிண்செல் சுப்பிர வண்தொழி கருத்ததுடன் அருந்ததி சேர்சுடர் குவிந்திடச்
1060)gs) மங்கல காரிகை தேனிசை நிழலடி யறநிலை பெறும்பய சுடரொளி மருங்கல்வி கிளர்மணம் சியாமா முழுநிறை அடுத்தநல் சுந்தரி செழுமையா காளையைப் அருமணங் கருணைசேர் எழிலுற வித்தவப் உயர்குலம் 6ї6овнољ6ії சால்புற நயப்புடன் இயல்புற
- யடியில்
மரபிற் லம்மா மணியம் லுஞற்றும் (8 Jé காட்டிச் சாட்சியாய்க் சரங்கள் வாழ்த்த மெய்திக் யிவராய்த் வாழ்வில் தொழுத பேணிய னிதவாய்ச்
AD6) யளித்துக் புரிந்த இவராய் வெய்தி வாரிசாய் ஜனிக்கச் யோம்பிக் Gué கூட்டி விநோதினி குமுதினி பேத்தியர் பெற்ற ஜனிக்கச் வளித்த (8 fé? முடித்த
தேர்ஜனார்த் பேர்பேரர்
சாரதா வேரதாங் மனோகர வினோத
gbM M1
&bt. உதய இதய எழுதிய தழும்பத
DfES) பங்கமார் இங்கத தங்கிய ஜெகசோ அகமதி தவலக் புவனம் ராகுலன்
வாகுடை ரேணுகா மானுடைக் சிறீதர உறீமணம் அனோஜன் மனோகரப் ஆலம் ஞாலம் செவ்வுடன் அவ்வுட இருந்த திருமணிக்
தனியொடு பேத்தியைப் தேவிச்
நம்பியை மணத்தில் தஷேந்தி பேரர் சோதி வாரிசாய் வாழ்வின் கொண்ட நண்கல ഥകങ്ങff
வாழ்விற் தியெனு லறிவு சுமியெனு போற்றப் ஆர்த்திகன் வாழ்வில் தேவியை
னென்னு புரிந்த அருணொடு (8ши வேரிதாய் வாழ்ந்த பிறப்பெனு (66)85 மண்ணி குழலார்
தர்மநகு
புவனங்
சுடரத விழுத மருகனாய்ப் விளைந்த தணையிர்ய பேத்தியைக் உயர்மகன் இண்கல்வி எண்வதிப் தனிச்சுட
மனமத பார்தனி தாயெனுங் தனித்துய ஜெய்மகன் அவனியி
தாரகை புதுமணம் ரசபேரர் வண்புத் இன்கர
மனதற சீர்மரு உருகொடி ஆதிரை பேத்தியர் அருங்கொடி ஞாழல்
சாநத சோதர லின்பம் திலக
பரப்பி பேசிய பயனாய் தர்சினி கண்டு பிறந்திட யோம்பி படியே ரிவராய்
LO6)gs லிருக்க கோயில்
ரடைய ஜனிக்க லூட்டி யாளைப் புரிந்த
திரியெனு மேந்தி வோம்பிச் கற்கு நீள
தனுஜா மலிய பரப்பி இவர்தம் லிங்கம்
6მ)III 85 பயக்க மணியார்
Page 6
介
பெருமையிற் விருப்புறு தெய்வம் ஐயமில் கட்டிய கட்டுடல் நீரியல் பேரிய ஆறித் ஊறிய மருகர் பெருந்தய வாழ்வத
Jagd சொல்லவை
அல்லல்
எல்லா சொல்வழி இடப்பெயர் அடல்செறி இலக்கமா தலக்குறு
UNőb
ᎥᏝᏰ8ᏰDf இறுதி
பெறுதரு சிவய
96). L. சோற்றுப் நாற்ற ஒன்பத அன்பெனக் பிள்ளைகள் கள்ளமில்
கணவரைப் வாழ்வில் தொழாநற் வாழ்வினை கணவன் நீக்கிடக் வாழ்வு லுண்மை தேறி
நரேந்திர ரெய்திப்
O6) கிதவிற் நினைந்த
66 மீசன் சைவச் வதனால் வவுனி மைந்த வீதியில் தயர்ந்த
ഥ6ങ്ങിങ്ങ് வரைக்கும் விண்பம் நமவினைச் மதவே பருக்கைத் மெடுக்கும் குடிலில் கொள்ளுதல் பேரர் மருகியர்
போற்றி வலம்வரு கணவரைத் யடைந்திடு காலன் கதறி நிலைத்திடா புரிந்த அன்புறு புனலதில் நாதர் பினமணந் விளைவதம் படர்வதம் சேர்கதி 9ങ്ങ് இன்வழி சுடரினில் இடம்விட் ஆங்கமை எழிலுடைப் தேரில் பண்புறு மலர்நிழல் இளைப்பா பெற்றே சிற்றுடல் அம்பல தருத்திமட் நயப்பிலா ஒழுகுஞ் அருவருப் பேத்தியர்
கருதற
நாளும் மெனவாய் தொழுது போதிற் கயிற்றாற்
Шцы தென்ற மண்ணில்
பிள்ளைகள் நனைந்த மரிக்கப் தேறி
Of6)
Of6) யீதாய் யறுக்கென யீதாய் நனைந்த டேகி அரங்கம் பூங்கா லத்தில் மூத்தோன் தன்னில் றியவராய் மண்ணில் தெளிந்து மடியிதாய் பாண்ட
வுடலை சீயிதை பென்று மருகர் சுற்றம்
=ീ
நண்பர் அயலார் நாதியார் சூழக்
கண்படு நீரிற் கலங்கியே கதறக் திலக மணியார் திருவுடல் சந்தண மலர்மணப் படுக்கையில் மாதயி லடைந்த சுடுகாட் டுறையும் சிவண்கழல் சேர்தல் படுமொரு மானிடப் Ji-s) தணர்த்தம்.
(தேற்றம்
அன்னையும் பிதாவும் அன்பாய்
அளித்திடு சேய்க ளோடு
பொன்பொருள் செல்வம் யாவும்
பொதிந்திடு மாயை யென்ன
முன்னர்செய் வினையில் நீங்க
முற்றாக ஈசன் பாதம்
தன்னையே போற்றி செய்து
தரணியில் வாழ்வ மஃதே.
(பிள்ளைகள் பிரலாபம்)
பத்துமாதஞ் சுமந்து பாலூட்டித் தாலாட்டி வித்தகராய் எமைவளர்த்த வேரலையே - இத்தரையில் குங்குமத் திலகமணிக் கோமாதா குலம்விட்டு திங்களெனத் திரிந்ததோ வான்.
வாயினால் எவரையும் வையமும் மாட்டிர் வளமிக்க வாழ்வு வாழ்ந்தீர் காயமே இது பொய்யெனக் கூறி கவர்ந்தானோ இன்று காலன் உம்மை.
Page 7
மருமக்கள் பிரலாபம்)
தாயினும் இனிய மாமியென்று உம்மை தாங்கிய தன்மையினைக் கண்டு சேயென மதித்து சேர்ந்து வாழ்ந்திருந்த சென்ற காலத்தை மறவோம் புக்ககத்துத் திலகமணிப் பூவாடி மருமக்கள் மிக்கதுயர் சேர்த்ததுவோ மேதினியில் - எக்கணமும் மருகர் மருகியர்நாம் மாமியென் றுமையழைக்குந் திருநாளும் வாராதோ தரணி
(பேரப்பிள்ளைகள் பிரலாபம்)
ஏழ்முத்துச் சுடர்நல்கி எச்சமதன் கொடிசேர்த்து வாழ்விலெமை யரவணைத்த வண்ணமுதே - வீழுலகில் பார்நிலவுக் கதையும் பாலமுதும் தனைத்தந்த தேர்சரிந்து போயினதோ தேசம்.
உற்றார், உறவினர், நண்பர்,
e9t76p6pnù tîlT62D/1nib
ஊரோடு உறவாடி உள்ளத் துணர்வொளியிற் சீரோடு நிலைத்தவெம் சீர்திலகம் - பாருலகில் பரவுபுகழ் பேர்விளங்கப் பார்நிங்கிச் சென்றதோ விரவுசடை யோன்விழிக்க விரைந்து.
임_
M விநாயகர் துதி
A $ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
O இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
அங்கமும் வேதமும் ஓதும் நாவர் அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தர் சொல்லாய் செங்கயலார் புனல் செல்வமல்கும்
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி ஏந்தியாடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பனவாகாதே
காரிகையார்கள் தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படுமா காதே
மண்களில் வந்து பிறந்திடுமாறு மறந்திடு மாகாதே
மாலறியா மலர்ப்பாதமிருண்டும் வணங்குது மாகாதே பண்களி கூர்வதோர் பாடலோடாடல் பயின்றிடு மாகாதே பாண்டிந்நாடுடையான் படையாட்சிகள் பாடுது மாகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படு மாகாதே
மீன்வலைவீசிய கானவன் வந்து வெளிப்படுமாயிடினே.
56.60 ful
கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணைமா கடலை மற்றவ ரறியா மாணிக்க மலையை மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலைவிற் றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டுகண்டுள்ளங்
குளிரவென் கண்குளிர்ந் தனவே.
Page 8
Sങ്ക iiiiiiiiiiiiiii
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட லீந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற தில்லைச்
சிற்றம்பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புகழ்
ஏறு மயிலேறி விளையாடு முகம் ஒன்றே
ஈசனுடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே கூறுமடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறு படு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.
திருப்புராணம்
இறைவாத இன்ப அன்பு வேண்டியின்
வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு
உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன் அடியின்
கீழ் இருக்க என்றார்
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்க மன்னன்
கோன்முறை யரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க
நான்மறை யறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
ğD சிவமயம்
பூனி குமரகுருபர சுவாமிகள் அருளிய சகல கலா வல்லி
L0L SLS SY S0LSS SLSS SLSS S 0SS SL S S SLLLLSS SSLSLSS SSLLLL S LLLLS SYS SLSSLS SLSLS SLLLS SLLLL S SLL S SLLLLSS S SLLLLSS SLLSS SLLSS SLLLL
வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணங்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.
நாடும் பொருட்கவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கணதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டு தெள்ளித்
தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக் கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே.
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலுந் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பஞ்சப்பி தந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட் கமலத்(து) அஞ்சத் துவச முயர்த்தோன் செந் நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே.
s
Page 9
பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்த நல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங் கனலும்வெங் காலுமன்பர் கண்ணுங் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கண்ல் காயுளங் கொண்டுதொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா லமுதந் தெளிக்கும்வண்ணங்
காட்டும்வெள் ளோமதிப் பேடே சகல கலாவல்லியே.
சொல்விற் பணமு மவதான முங்கல்வி சொல்லவல்ல நல்வித் தையுந்தந் தடிமைகொள் செல்விக் கரிதென் றொருகால முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ் செல்வப் பேறே
சகல கலாவல்லியே.
சொற்கும் பொருட்கு முயிராமெய்ஞ் ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்நிலந் தோய்புழைக்கை நற்குஞ் சரத்தின் பிடியோ டரசன்ன நாணநடை
கற்கும் பதாம்புயத் தாளே சகல கலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக் மேற்பட்ட மன்னருமெண் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ சகல கலாவல்லியே.
عف
O
ܓܠ
மலர்களும் அவற்றின் பலன்களும்
ரோஜா பூ - இதனை அணிவதால் தண்முனைப்பு கெடும்.
முல்லைப் பூ - தூய்மையைக் கொடுக்கும் ஆற்றல் உண்டு.
எருக்கலம்பூ - தைரியம் வளரும்.
பூவரசம்பூ - ஆரோக்கியம் பெருகும்.
துளசிச் செடி - பக்தி பெருகும்.
வெள்ளைத் தாமரை - இறை உணர்வு பெருகும்.
மாதுளம்பூ - புனிதமான அன்பைப் பெறலாம்.
வாடா மல்லிகை - நீடித்த ஆயுள், உயிராபத்து நீக்கும்.
அரலிப்பூ - விஷ நீர் அற்றுப்போகும்.
மகிழம் பூ - பொறுமையைக் கொடுக்கும்.
சிவப்பு அல்லி - மஹாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கச்
செய்யும்.
பவளமல்லிகை - துயவிருப்பங்கள் நிறைவேறும்.
விருட்சிப் பூ - நோய்களைத் தீர்க்கும் வல்லமை உள்ளது.
மருக்கொழுந்து - தேவையானவற்றைப் பெறலாம்.
பருத்தி ரோஜா - இறையருள் கிட்டுமாறு செய்யும்.
Page 10
-■-
|-
|@iribosoņģ' கந்தையா + செல்லம்மாநடேசு + கண்மணி இராசமணி&īČILĪJud6Jóflu IIbதிலகமணிசாந்தலிங்கம் +······ சோதிராஜா சந்திராதேவி இந்திராதேவி சாரதாதேவி உதயஜோதி ஜெகஜோதி ரேணுகாதேவி 十十十十十十 கிருஷ்ணஜோதி கேதாரலிங்கம் நரேந்திரநாதன் மனோகரன்தவலஷமிழரீதரன்
···+++ உமாகஜன் கேந்தினிஜனார்த்தனிதுஷேந்திஇராகுலன்�IQUỐ6ƯỜI fluustupIIயாழினிதர்மநகுலேஸ்வரன் பிரியதர்சினிஆர்த்திகன்அனோஜன் லினோதினிĝ5ĝOJĘT தர்வுதினி குமுதினி விசாகினி
நன்றிநவிலல்
எமது இல்லக விளக்கு திருமதி சுப்பிரமணியம் திலகமணி அவர்கள்.இறைபதம் எய்திய செய்திகேட்டு நேரிலேயும் தொலைபேசிமூலமும் மயானம் வரைவத்தும் அனுதாயம் தெரிவித்தோர்க்கும், சகல வழிகளிலும் உதவி புரிந்து துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்ட விதி அமிவிருத்தித் திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் மற்றும் எட்டுச் செலவு, சயிண்டீகரணக் கிரிகை, அந்தியேட்டி ஆகியவற்றிர் கலந்து அன்னாரின் ஆத்ம சந்திக்காக பிரார்த்தனை செய்தோர்க்கும், உரிய நேரத்தில் வேனடிய வேண்டிய7ங்கு உதவி புரிந்த உற்றார். உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவருக்கும் காலத்தால் அழியாத நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
༽
Page 11
Page 12
|-
|-