கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தம்பிராசா செல்வராசா (நினைவு மலர்)

Page 1
རྒྱ་
*央央央央央央央央央央央央央
登
崇 g). -辛く محمدبیگی
y
ஒ
奖
தென்மயிலே
சுன்னுகம் மின் இயந்திரப் பொரு
திரு. த. ெ
அவர்க
43
密征
囊
گرگئی۔
C-y
فة في
5.
சிவபத மெய்திய
* நினைவு
Kask (IIEEK LIXaX
1984-O
இ
{{{{{{{{{{{{{
 

央央央央央央央央央央央堂
வாசரும்
சார நிலைய }த்துநருமான
சல்வராசா
ቇ5ቇ5
颜气了家
1மை குறி
LD 6) ff
IL3ttack
7-O1
δ4 ε4 δ6 εβδρυβεβδώδρυβιβ
露
;്

Page 2
g LD fi ii'ii 1 u 6So I iiib) .
。ののの??????????????????
கட்டுவனூர் கவிஞர் விசுவப்புலவராற் பாடப்பெற் றதும், நீண்ட காலமாகத் தென்மயிலே அலவத்தை வீரபத்திரர் ஆலயத்திற் பக்தி சிரத்தையுடன் ®ໃr ஞர்களாலும், முதியவர்களாலும் ஆடிப் பாடப் பெற்றதுமான வசந்தன் கோலாட்டப் Lur Lisi) BIG 26MT அமரர் திரு. தம்பிராசா செல்வராசா அவர்கள் நினவாக ஈண்டு

ଓଁl
அமரர் திரு. தம்பிராசா செல்வராசா அவர்கள்
l 2
a.[] @if କି! -
1 Ο-O 1 - 1944.
நினைவாஞ்சலி
— ܢܓܗܐ ܢܓܗܝܓܗܐܓ¬ܐܒ
முன்ஞேர் மூட்டிய மூதறிவுகி மூத்தேனரீ
एrs.। 35 Går där குன்ரு தீ தீப மெனக் கோதிலா முதீதியில் 貌
நன்னெறிப் பண்புமி நிறைந்தோய்
நின்று நிலைகீக நேர்.
SASMSMSASMMASAMMSASASMAMAMSSMMTSTSqSqSqqqSqMeSiMSMMeSeeSiSeBiei SiSSSeeSSeeSSS SMSMSMeMSMMSMie e SiMMSSss
உதிர்வு : (CO) É - O6- 1 984
<<--—><-—

Page 3

5IDrf Eg. 5ihro TTF (J'ATTFT
அவர்களின் வரலாறு
குலப்பேறு:
ஈழவள நாட்டின் சிரமெனத் திகழ்வது யாழ்ப்பான நன்னகராகும். அதன் வடபால் அமைந்துள்ளதும், பல்வளஞ் சிறக்கப் பெற்றதும், சான்ருேருடன் நல்லறிஞர் வாழ்வது மான தென் மயிலையின் கண் தொல் புகழ் மேவும் சைவ வேளாண் மரபில் வழி வழி வந்த வீரசிங்கம் - தம்பிராசா, முருகேசு - மாணிக்கம் தம்ப கிகளின் மூத்த புதல்வகை எமது வரலாற்று நாயகன், திரு. தம்பிராசா செல்வராசா அவர்கள் கடந்த சுபானு வருடம், கை மாதம் ஆரும் நாளில் வந்த விசாக முதலாம் பாத நட்சத்திர வேளையிற் (1944-01-19) பிறந்தார்.
இவருடன் திருமதி. குலேந்திரன் நல்லம்மா, திருமதி. அரியராஜசிங்கம் தவமணி, திருமதி. யோகராசா நாகம்மா திரு. தருமராசா, திரு. வேலாயுதம், திரு. கந்தசாமி, திரு. ஜெயராசா, திரு. தவராசா என்போர் உடன் பிறப்புகளாகப் பிறந்தனர்.
கல்விப்பேறு:
பாலப் பருவத்திலேயே கூரிய விவேகமும் நுண்ணறி வுங் கொண்ட திரு. செல்வராசா, யாழ். மயிலிட்டி தெற்கு ஞானே தய வித்தியாலயத்தில் தன் கல்வியைத் தொடங்கி யாழ். தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியில் முடித்தார். அதன் பின்னர் கொக்குவில் தொழில் நுட்பக் கல்லூரியில் இயந்திரவியலை மேற்கொண்டு பட்டமும் பவிசும் பெற்ருர், அத்துடன் வானுெலி இயந்திரவியலிலும் தன் நுண்மாண் நுழைபுலத்தாற் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ருர்,
தான் பிறந்த மண் வாசனைக் கிணங்க, இயல்பாகவே இசையிற் பெருநாட்டங் கொண்ட இவர், தன் பள்நாளிள்

Page 4
களிற் பண்ணிசையிலும் மெல்லிசையிலும் பேறுகள் பல பெற்றதோடு பரிசுகளும் பெற்றுப் பிறந்த குடிக்குப் பேரும் புகழும் ஈட்டித் தந்தார்.
அத்துடன், இவர் கட்டுவனூரின் மரபுக் கலையாக விளங் கும் வசந்தன் கோலாட்டப் பாடல்களை அட்சர சுத்தமாக வும், தாள லய இசையாகவும் பாட வல்ல கலைஞனுகவுந் திகழ்ந்தார். மேலும், நவராத்திரி, திருவெம்பாவைக் காலங் களில் இறை சிரத்தையோடு பஜனைகள் செய்வதிலும் வல்லவ ராக விளங்கினர்.
தொழிற்பேறு:
மின் இயந்திரவியலில், தொழில் வல்லுநராக இருந்த கார ணத்தால் 1965ம் ஆண்டில் மயிலிட் டி கிராமசபையின் மின் இணைப்பாளராகத் தொழிலை மேற்கொண்ட திரு. செல்வராசா 1969 ல் சுன்னுகம் மின் நிலையத்தில் இயந்திரப் பொருத்து நராகத் (Mechanical Fitter) தொழிலுயர்வு பெற்ருர், இலக்ச பானு, மின்னேரியா போன்ற தென்னிலங்கைப் பிரதேசங்க களிற் கடமையாற்றிய இவர், 1976 இல் இரண்டாந் தரப் பதவியுயர்வுடன் மன்னர் மின்நிலையத்துக்குச் சென்றர். அங்கிருந்து கொண்டே தலைமன்னுர், முருங்கன், பேசாலை போன்ற இடங்களுக்கும் பொறுப்பான கடமைகளுக்குச் சென்று, தன் தொழிற் திறமையைக் காட்டி நின் ருர், 1982ல் முதலாந்தர இயந்திரப் பொருத்துனராகப் பதவி உயர்வு பெற்று, மீண்டும் சுன்னுகம் மின் நிலையத்துக்கு வந்தார்.
தான் தொழில் பார்த்த இடங்களில் எல்லாம், தன் சக வூழியர்களின் நண்பனுகவும், மேலதிகாரிகளின் மதிப்பார்ந்த விசுவாசியாகவும் திரு. செல்வராசா விளங்கினர்.
திருமணப்பேறு:
தம் முறவில் வந்த நல்லேயா - பாக்கியம் தம்பதிகளின் மூத்த புதல் வியான சரோஜினிதேவியை 1975ல் திருமணஞ் செய்து, மனைத்தக்க மாண்புடையராகிச் சுற்றமும் சூழலும் பேணி இனிது வாழ்வாராயினர்.

சிவப்பேறு:
பிறக்கும் எந்தவோர் உயிருமி மூப்பு, பிணி சாக்காடு எனும் முள் வினைகளினின்று விலகமுடியாது என்ற நியதிக் கேற்ப, திரு செல்வராசா அவர்களும் நிகழும் இரத்தாசன்டிசி வருடம் வைகாசி மாதம் பத்தொன்பதாம் நாளன்று வந்த மிருகசீரிட நட்சேத்திரமும் பூர்வபட்ச துதியையும் கொண்ட திதியில் (1984-06-01) இம் மண்ணுலக வாழ்வை நீத்து, சிவன் சேவடி நீழலையடைந்து, சிவப்பேறு எய்திர்ை.
ஓம் சாந்தி
தொகுப்பு: அநு. வை. நாகராஜன் அவர்கள்
භී. சிவமயம் தேவாரம்
பண் - கோமரம் திருச்சிற்றம்பலம் நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார் சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கே பூநாளும் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்ப நாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே
திருவாசகம் வேண்டத் தக்க தறிவோய் நீ
வேண்ட முழுதுந் தருவோய் நீ வேண்டும் அயன்மாற் கரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய் வேண்டி நீயா தருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால் வேண்டும் பரிசொன் று ன்டென்னில் அதுவும் உன் தன் விருப்பன்றே

Page 5
திருவிசைப்பா பத்தியாய் உணர்வோர் அருளைவாய் மடுத்துப்
பருகுதோ றமுதமொத் தவர்க்கே தித்தியா விருக்குந் தேவர்காள் இவர் தந்
திருவுரு இருந்தவா பாரீர் சத்தியாய்ச் சிவமாய் உலகெலாம் படைத்த
தனிமுழு முதலுமாய் அதற்கோர் வித்துமாய் ஆரூர் ஆதியாய் வீதி
விடங்கராய் நடம்குலா வினரே
திருப்பல்லாண்டு சீரும் திருவும் பொலியச் சிவலோகி நாயகன் சேவடிக்கீழ் ஆரும் பெரு த அறிவுபெற்றேன் பெற்றதார் பெறுவா ருலகில் ஊரும் உலகுங் கழற உழறி உமைமண வாளனுக்காட் பாரும் விசும்பும் அறியும் பரிசுநாம் பல்லாண்டு கூறுதுமே
பெரியபுராணம்
என்றும் இன்பம் பெருகும் இயல்பினுல் ஒன்று காதலித் துள்ளமும் ஒங்கிட மன்று ளாரடி யாரவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம்
திருப்புகழ் எதிரி லாத பத்தி தனைமேவி
இனிய தாணி ணேப்பை இருபோதும் இதய வாரி திக்கு ஞறவாகி
எனது ளேசி தக்க அருள்வாயே கதிரகாம வெற்பி லுறை வோனே கனக மேரு ஒத்த புயவீரா மதுர வாணி உற்ற கழலோனே
வழுதி கூனி மிர்த்த பெருமாளே
 

வசந்தன் நாடகம் 1. களவசந்தன் விருத்தம் பூாேர் தண் டலை கொளலவத்தை நகராதி பத்திரை புகீர் மணுவான் நாவாற் செந்தமிழ் வீரபத்திரன்மேல் வசந்த நாடகம் 1517göz İfri
கோவார் சந்திர மெளலி கோடீரன் தந்த ஒற்றைக் கொம்பஞன தேவாதி தேவன் நம்கைப்பிள்ளை பொற்ருள் மறவாதென் சிந்தைதானே
$('');
தென்னுதே ெைதனன் ைேதே நாதெனத்
கெந்தென தென்னுனே செந்திரு வாழல வத்தை நகர்
சிக்கிர வத்திர செசுத்திரத்தோன் சிந்தரஞ் சேர்வி பத்திரன்மேல்
சொற்றமிழ் சேர் வசந்தன் பாட - தென்னுதே 22 மந்திர வேதமு தற்பொருளாய்
விந்து கற் rேட்ட வளம்பதி வாழ் சந்திரத் கொம்பரே ரம்பர் துணை
தாழ்மலர் என்றும் பணிவோமே - தென்னுதே 3.
உந்து புகழில வத்தை நகர்
உக் கமி பக்இர காளியுடன் வந்துறையஞ் செப வீர பத்ர
வரதன் மேல் வசந் தன் பாட - தென் ஞதே
* செந்தமிழ்க் காரி துறட்டையிட்டி
சேரும் வயிரவ நTதருடன் "ங்க கிரு பாகர ருந்துணையாய்
கை தொழு கென்றும் பணிவோமே - தென்னுதே
* அபிரஞ் சென்னியி ராயிரங் கை
ஆனியி வர் பத்திர காளியுடன் ரேயெனும் வாழ்வீர பத்திரன் மேல்
சேரும் வசந் தனிசை பாட ---- )زیر ق) روزی) , 6 ه ق م
8 பெஐம் கம்மிலிற் கண் ணகையும்
கண்டமிழ் சேர் கரண்டைப் பதிவாழ் அ1ள் பெரும் படை நா தனை யன்
1്? ഒ|18| றென்றும் பணிவோமே - தென்னுதே

Page 6
2
3.
2. தன்னுள்
தரு தத்தனத னத்ததன தானித்த நத்ததன
தாணுத நத்ததன தானினு செக்கரஞ் சடை குலுங்க திரி சூல வே லிலங்க
செகசோதி தேரில் வாற தாரன்னே - தத்தனத முக்களுதி கற் பகப் போர் முதல்வன் முன் கை வர
மூர்த்தி வீர பத்திரன் வாருர் காண்மின்னே- தத்தனத சங்கர சிவாய வென்று சிங்க வாகனத்திலேறி
தையல் பாக மாக வாற தாரன்னே - தத்தனத
புங்க மலையைத் துளைத்து கங்கண மாகத் தரித்த
புயவீர பத்திர சுவாமி காண் மின்னே - தத்தனத
கண்டவர் நடுநடங்க சண்ட மாருதம் மொடுங்க
கனக வீதி தன்னில் வாத தாரன்னே - தத்தனத முண்ட கன் முகுந்த ஞ தி யண்டர்களை வென்ற சோதி
மூர்த்தி வீர பத்ர சுவாமி காண்மின்னே - தத்தனத நித்திலத் தொடை புனைந்து பத்திரைப் பெண்ணை மணந்து
நித்தனைப் போல் வீதி வாரு தாரன்னே - தத்தனத
குத்திரத்தக் கன்யாகத்தைக் கத்தரித்த லவத்தை வாழ்
குல வீர பத்ர சுவாமி காண் மின்னே - தத்ததை
விருத்தம்
மருத்திகளலங்கைப் பக்ரை மகினனும் வீரபத்திரன்
உருத்திர ன் லவத்தைப் பேர் உயர் வளம் பொருந்தும் நாட்டில் பெருத்த புத்தகத் தொடாணி பிடித்துமா நிருத்த மாடித் திருத்தமிழ் விருத்தம் பாடிச் செல்லப்பிள்ளை தோற்றிேைர.
தரு நன்னேனை நானேனை நானேனை நானே நான மல் வில் வீர பத்ர சுவாமி வாழு மலவத்தை நாட்டில்
கல்லுரு சுப் பாடியாடிச் செல்லோப் பிள்ளை தோற்றினரே
- நன்:ே

2
சுத்தவரன் புத்ரனுன சுவாமி வீர பத்ர நாட்டில்
சித்திர வித்தாரங் கற்ற செல்லோப் பிள்ளை தோற்றினரே - நன்னே
& ன்ட கறைக் கண்டனருள் உக்ரவீர பத்ர நரட்டில்
செண்டு மாலை முண்டாசிட்டு செல்லோப் பிள்ளை தோற்றி ஞரே - நன்னே
வள்ளல் வீர பத்ரதேவர் வாழுமல வத்தை யென்னும்
செந்நெல் வயல் சூழும் நாட்டில் செல்லோப்பிள்ளே
தோற்றினரே - நன்ன்ே
வட்ட மிட்ட பொட்டிலங்க வாகுவல யந்து லங்க
திட்ட முடன் சட்டையிட்டு செல்லோப்பிள்ளை தோற்றி
ஞரே - நன்னே
கற்றவர் மனம் களிக்க காசினி மனம் செழிக்க
செற்றவர் பயந் தொழிக்கச் செல்லோப்பிள்ளை தோற்றி
ணுரே - நன்னே
மல்லல் வள மோங்கிடவும் வறுமைத்துயிர் நீங்கிடவும்
செல்லோப் பிள்ளே வீர பத்ர தேவ நாட்டில் தோற்றினரே - நன்னே
விருத்தம் பாற்புயல் மொழியாள் வீரபத்திரைக் கன்பனுன வேற்கர வீரபத்திரன் மேலேயோன் வாழு நாட்டில்
சூற்புய லிபிய வார்த்துத் துப்பாக்கி தோளில் வைத்து காற்பிலிப் பறங்கிவந்து களரியிற் தோற்றிேைன.
தரு தானத் தீனுனே தனந்தன தானத் தீனுனே வாங்கு விற்பிடித்து கள்ளுண்டு மதவெறி யேப்பமிட்டு காக்குஞ் சட்டையிட்டு கிஞ்ஞோரெனும் காப்பிலி தோற்றினுனே
"637 T! زبیتھ مص==
துள்ளித் துள்ளிக் குதித்து தரிகிட தொம் ஜென்று பண்பாடி கள்ளுங் குடித்துக் கொண்டு ஏப்பமிட்டு காப்பிலி தோற்றிஞனே -- $('t ଜ୪f

Page 7
வச்சிரச் சட்டையிட்டு தொப்பாரம் வயங்கச் சிரத்திலிட்டு கைச் சோறுப் பீலாப் போர்த்து தொம் தெய்யென்று காப்பிலி தோற்றினனே -தான பை நாகந் தரித்த சடை வீர பத்திரன் வாழ் நாட்டில் கிஞ்ஞோராம் வெலுச் சொல் பறங்கி சிறப்புடன் தோற்றினுனே
--தான
ஊழின் வலியாலே பவத்துக் குரிய தென்ருே ராமல் நாளும் உயிர்க் கொலேயை நடத்திடும் நாங்களே காப்பிலிமார் -- $(7 ଶଙ୍ଖ
மூப்பு முறை பாரோம் தரும முறை தனிலே சேரோம் காப்பிலி மார்களையா நமக் கெதிர் காசினி தன்னிலுண்டோ
தானத்திேைன
5. மல்லக்கச் செட்டி
விருத்தம்
வல்லொத்த தீனத் தாள் பத்திரை மகிணனும் வீர சுவாமி நல்லொப்பாய்ப் பொருந்தும் கீர்க்கி நாட்டலவத்தை நாட்டில் கல்லொத்த புயத்தாராடக் கலன் பூட்டிக் கச்சை கட்டி மிசிலக்கச் செட்டி வந்து வயம் பெறத் தோற்றினரே
$(f) காேைன தாேைன தந் தான தனந்தன தானுனே
பொன்னின் பதக்க கட்டிப் புவி பாலரை வொருட்டி வன்னக்கடைகள் கட்டி மல்லக்கச் செட்டியும் ஜோற்றினரே
-தாேைன சங்கீக ராகம் பாடி தமனி, ச் காருஞ் (கடி 19ங்காய்ச் சிரமமாடி மல்லக்னச் செட்டியும் தோற்றிண்ை - சாேைன
இெ7 க்ரிக்கக் கடைகட்டிக் கனிந்து கொப்பாரங் கொண்டாடி வக்ர துண்ட நகை தாட்டி மல்லக்கர் செட்டியும் தோற்றின்ை
- 5TE
T MM ttt ttt ttt t S0S tStSS GGt t MSM GSG SOSOS SttttS t SS GS
மா?ன உற்பிடிக்கும் மல்லக்கச் செட்டியும் க்ோற்றின்ை - தா ை காலைத் தாக்கி மடித்து கைதனிலே ஒரு கோல்பிடிக் து
வாலைப் பருவத்தோடு மல் லக்சுச் செட்டியும் தோற்றின்ை - 5 T (GI) (PGST

2
4.
历
حتحتست– 5 -محصحت
பஞ்சம் பசிநோய் மாறப் பாவம் பழி தொலைய வஞ்சியிடைங்ார் நாட மல்லக்கச் செட்டியும் தோற்றினுன்
-தாளுனே
6. சின்னக்கோன்
விருத்தம் வன்னிப் பாய்த் துகிலுடுத்து வையிரச் சங்கிலிகள் பூட்டி தன்னுெப் பாரில்லை யென்று செய வீர பத்திரன் நாட்டில் உன்னிப்பாய் எழுந்து துள்ளி ஒடுக்குவாய் மிடுக்கும் பேசி சின்னக்கோன் களரி தன்னிற் சிறப்புடன் தோற்றினரே
தரு
தனந் தனந்தன தானு தம் தான தனந்தன தான
கன்னக்கோலா சின்னக்கோனே கழுதைகளெங்கே வீட்டாய்
மகனே என்னடி யாத்தாஸ் பின்னிட்டுக் கழுதைகள் இருப்புலிக் காட்டுக் குள் கரம் பைக்குள் போச்சுத - தனந்
குறிப்பாகக் கழுகையை மறிக்க நான் போனேன் கொாமத்த' போய் நாவல்கள் பழுத்தங்கே யிருந்தன பறிப்பே னென் ாே?டிப் போய்க் கறிப் பாலைக் கொடிக்குள்ளே பதுங்கினேன் முதறுகள் இளேந்த தென்னுத்தாள் - தனந்
ஒளே ச்க (மசுறுகள் ஈளை க்க வந் தொளிக்குது (ெபுழக்க விழுக் தடா சாலவ நொண்டி நோய்க்க கழுகையை மேய்த்து வாவென் (mப்ச்சி அளின பேச்சில்ை
பாச்சல் வா முசு றிச்சு தடியம்மா கூச்ச மினி யென்ன ஆச்சடி என்னை க் தானே சின்னக் கோனென் றெட்டுள திசையினர் வட்ட மிட்டார் பொன்னைத் தந்தாற் கழுதையை விற்பேன் புறப் படடா மூட சாலவ நொண்டி
கன்னிப் பருவச் சின்னப் பெண்ணைக் கலந்து மனமது துலங்கவே நன்னிக் கடி மணம் நண்ணிக் கொள்வகை தொடர்ந்து செய மன மடங்குபே - தரைந்தனந்

Page 8
2
سسیسی 6 -----------
7. நொண்டி
விருத்தம்
முத்தமிழ்க் கொருவணுகி முதன்மைசேர் கின்ற வீர பத்திர சுவாமி நல்ல பரிவுடன் வாழு நாட்டில் கத்திகை பறித்துச் சீதக் கமலத்தாள் ளொன்று தூக்கி தத்திப் பாய்ந் தெழுந்து நொண்டி சபை தன்னில் தோற்றினரே
தரு
தானத்தேந் தானினதந்த தனதானே - திநித நானத்தம் தானின தந்த தன தான
செக்கரஞ் சடை மகுடம் பரித் திட்ட செயவீர பத்திர சுவாமி வாழு நாட்டில் உக்கிர முடனடித்தே காலிற் றண்டை உலவச் சா லவ நொண் டி தோற்றி ைரே - தானத்தும்
ஆரியத் துரை மார்கள் துதி செய்யும் அலவத்தை மாநகர் குலவுக்கிரன் பாரிபத்திரையுடன் வாழ் திருநாட்டில் பார்த்திடர் புகழ் நொண்டி தோற்றினரே - தானத்தம்
இந்திர சாலமுடன் மஜேந்ர சாலம் இயற்றும் செப்படி வித்தை சாதக வித்தை மந்திர செசு கரணம் கோகர்ணம்
மதிக்கும் வித்தை களெல்லாம் வல்ல நொண் டி நான் - தானத் தம்
நெருப்பையும் குளிரச் செய்வேன் நீரையும் நெருப்பிலும் மேலாகக் கொதிக்கச் செய்வேன் உருப்பல பல கொள்ளுவேன் பூமியில் உள்ள பொருளைக் களவாய்த் துள்ளியெடுப்பேன் - தானத் தம்
8. கும் மிக்காரர்
விருத்தம்
செப்பகு ப8ஸ்வத்தைப்பேர் திரு நகர்க் கிருபை யாளன் ஒப்பிலா வீரபத்திரன் உருத்திரன் வாழு நாட்டில் மைப் பொரு மேனி தன்னை மாகாளிதனை மன்ருடிக் கைப்பணி குலுங்கக் கும் மிக் கன்னிமார் வருகின் முரே

in -
岳@ நன்னன்ன நன்னன்ன நாஞனே நன்ன நான நானன்ன நானுனே நானன்ன நானன்ன நானுனே நன்ன நானன் (னைந்னந் நானுனே அஞ்சன வேல் விழி காளியம்மன் அன்புள்ள வீர நீ வாழியென்றே பஞ்சவர்ணக்கிளி நேர் மொழியீர் கவி பாடிக்கும்மி யடியும டி நடமாடிக் கும் மி படியுமடி - நன்னன்ன
சித்திர மேனி வேரோ டி டவே வண்ணச் சிற்றிடை மேகலை யா டிட வே. பத்திர கேள்வனைப் போற்றி செய்தே கவி படித்துக் கும் மியடியுமடி நடன் நடித்துக் கும் மியடியு டி - நன்ன கஸ்தூரிப் பொட்டொளி தயங்கவே யிருகையும் ஒய்யாரமாய் விளங்கவே பத்தினிப் பெண்கள் நீரா டிப் பாடிப் பயத்து கும் மியடியுமடி இன்ப நயந்து கும் மியடியுமடி உத்து மனும் வீர பத்திர சுவாமி. உவப்பாக நல்ல வியப்பாக வாழுந் துத்தியற் சேர் அல6த் தை நற் கோவிலைச் சூழ்ந்து கும் மிய டியுமடி, துள்ளிப் பர்ய்ந்து கும் மியடியுமடி - நன்னன் ன பத்திர காளி கணவனடி வீர பத்திர சுவாமி துணைவனடி சித்திர வாம்ை வயிரவ சுவாமியை தேடிக் கும் மிகபடியுமt; நடமாடிக் கும் மிய டியும4 - நன்னன்ன
9. ஊஞ்சல் விருத்தம் வீரிய வான்களான வியன் கணத் தலைவர் போற்றுஞ் பிரிய நன்மையாளன் செயவீர பத்திரன் நாட்டில்
காரிய வணங்கன் ஞர்கள் கனகநாபுரம் பண்பாட பேரிய லூஞ்சலாடப் பெட்புடன் வருகின்ருரே
தரு தந்தனத்தேம் தானதனுதந்த தானத்தேம் தானுனே வித்துருமத் தூண் நாட்டி விளங்கு தங்க வளைமூட்டி முத்துவடக் கோவையிட்டு முதிர் பசும் பொன் பலகை வைத்து பத்திர ைபகன்வீர பத்திர கேள் வனயிருத்தி துத்தியஞ் செய் ஊஞ்சலென்னும் தூயகவி பாடினரே -தனத்தந்

Page 9
-8-
2. பொன்னை நிகர் கன்னியரே வீரப் புனிதன்முள் போற்றி செய்தே அன்ன ஊஞ்சல் சொல்லி நடந்தாடியூஞ்சல் பாடினரே -தந்தனத்
3. பூவுலகந் தேங்கிடவே புன்மை யெல்லாம் நீங்கிடவே மூவுலகுந் தேறிடவே முத்தினுரஞ்சல் ஆடுவோமே 4 மாத மெல்லாம் மும்மாரி மழை பொழிய நெல் விளைய
பாதக நோய் பஞ்சமற பாடியூஞ்ச லாடுவோமே
5, பொய் களவு மாறிடவே புண்ணியங்களேறிடவே
மெய்வளர்ந்து தேறிடவே வேண்டி யூஞ்சலாடுவோமே
6. பாரின் மிடி கூடா மற் பயிர்க ளென்றும் வாடாமல்
மாரி மழைதான் சொரிய வாழ்த்தியூஞ்ச லாடுவோமே
7. வீரபத்ர சுவாமியருள் மேன்மையென்றே நாம் துதிக்க
நீரு மிழ்ந்தே கார் பொழிய நினைந்து நினைந் தாடுவோமே.
10. குறத்தி விருத்தம்
நிருத்திய மேரு வன்ன நெடுஞ்சிலை கரத்திற் ருங்கி
திறத்துடன் வீர பத்ர தேவன் வாழ்ந்திருக்கும் நாட்டில்
முறத்தின் நெற் கறிகள் கூறி முகின் மலைக் கருங்கட் செவ்வாய்
கறத்தியுள் சபையில் வந்து கறிப்புடன் தோற்றிேைள
தரு
தென தெந் தென தென குெந் கென தென தெந் தென) தென)
தென்னுதே ெைதனன் ைே தென்னு ைேதெங் ேைன
T
நெடிய வட கிரிமுதலாம் நிலை மலே யென் னம்மே
2. கோல மிகம் புலிநகம் நம் கலக் காலியம்மே
குன்று மணி வடம் பூட்டும் கm க்கியர் நாம் அம்மே
3. விந்த மலை நாட கெங்கள் சொந்த மலே யம்மே
வெள்ளிமலை யீசர் நமக் குள்ள இம்மானம்மே
4. செந்திமலை வேலாஞ் சும் பந்தம் நமக் கம்மே
சிறுபசியாற் றிடுவீரென்று குறக் கொடி வந்தாளே
5. முறத்தி நெல்லைப் பரப்பிவையு முன்னுமொரு நெல்லை
S t tt StSLS leeS TGTTTtO SGSaSatS tTTm tttT tttt S S LT S TT

مسس سے 9 --سمیہ
மறத்தியிவள் குறத்தியென்றுன் மனதிணி லெண்ணுதே
மைந்தனைப்பார் பசியடிபின் னெந்தனைப் பாரம்மே என்று பல குறிகள் சொல்லி நின்று குறவல்லி
ஏந்து மைந்தனைப் பிணித்துன் வாய்ந்த கும்பத் தணத்து கொன்றை அமழ் மன்றலம் பொற் கோடீர வீரக்
குரிசில் பதந் தொழுது குறக் கொம்பனை வந்தாளே
11. குறவன் விருத்தம்
கடகரி வதனத் திவ்ய கணபதி துணையாய் வந்த தட நெடுஞ் சடையான் வீரத் தலைவன் வாழ்ந்திருக்கும் நாட்டில் திடமிகு பறவை பன்றி சேர்வலே கயிறு தாங்கி திடக மாமலை வாழ் செல்லக் குறவனும் தோற்றினரே
தரு
*"திசி"தனனத் தனதனதனனத் தனதனதனனத் தனதனணு
9
தனணு தனனத் தன ைதனனத் தனணு தனனத் தனதனணு
குளுவனைக் கூட்டி இவழிதனைக் காட்டி
குணித்து விற் பிடித்துத் தனிக்கணை தொடுத்து
செழு மலர்க் கூடும் வ%ள கடிச் சோடும்
செழு முடனங்கே குறவன் வந்தனனே.
2-ம் அச்சு
ຫຼິ
நன்னே நான நானே நான நானே நானே நான நானே)
பங்கயப் பெண் சிங்கியாசைப், பர்ரம் பண்ணித் தூரம் போனுள், கொங்க நாட தெங்கும் தேடி, தேடிவந்த குறவேைன மாலவற்கு மேலாம் வென்றி, வாலே வீர பத்திர நாட்டில் வேலவற்கு மாஸ் கொடுத்த, மின்ள்ை குல மன்னனுனே
பட்சி யெய்து கெச்சிதங்கள், பழகும் வீ க் குளுவன்கூட கொச்சிமலை நாடுங்கண்டு, கூடிவந்த குறவேைன
இந்திர குமாரனை மல்லொத் தெறிந்த பார்த்திபன் வேற் கந்தருக்கு பெண் கொடுத்த கானக் குறக் கோனுேைன

Page 10
assass 10 as
12. குறவனும் குளுவ னும் (தன்னுள்)
tj]) وقت தெய் தெய் தெய் தக்க தொம்
1 அலந்தையிலிரை தேடி யலவத்தை தனிநாட்டில்
பறவைகள் வநது பார் குறவரையே
2; சிரமத்தை விடுமப்பா பலன் மெத்த வருகுது திருக்கண்ணி பெருக்கடா குளுவரண்ணே
83. வெருட்டி நீ முழக்காதை புரட்டி வீண் பழிக்காதை
வெடு வெடென் றெண்ணுதை நீ குறவரையே
4 அருட்டேவ வயவிரன் பொருட்டாகக் கிடைக்கும் பார்
அடிக்கடி பதுங்கடா குளுவரண்ணே
13. குறவனச்சு முறை
1. கண்ணி கொண்வோடா குளுவா கண்ணி கொண்டு வாடா
கண்ணுதல் வீரனர் பண்ணை வயலெங்கும் கதிர் கொய்யும் பட்சிக் கெதிராயே குத்த ('&%ଞ ଜର୍ମେ}
2. குத் தடா குளுவா கண்ணி தன்னை குத் தடா சுளுவா
குத் தடா அலவத்தை நன்மானகர் குற்றமில்லா வீர பத்திரர்ை பண்ணை பத்தெல்லாம் பட்சி சுற்றிக் கொத்திக் கொத்திப் பறந்தும் விரைந்தும் செறிந்தும் வருகுது
(குத் தடா)
3. காடை கெளவுதாரி மாடப்புரு முதல் காளைப் பருவங்கள்
கூழைக் கடாக்களும் பேடை நினைந்திரை தேடி யாடிப்பாடிப் பொட்புடனே நல்லி ரைப்பாய் வருகுது
(குத் தடா)
4 குத்துறேன் வாயற் கத்துறயையே கூட்டமாக
மேல் நாட்டில்ை வந்த சித்திரப்புரு அன்னங் காடைகள் க்ேகிரம் தப்பி மேற் செல்லா வண்ணம் (குத் தடா)
5 வருகுதையே பறவைகள் வருகுதையே - வருகு தையே
பறவையினங்கள் வரந்தர வீரன்பு ரந்திடு நாட்டில் குருகு செண்பகம் நாரை காணுங்கோழி கூழைக் கடாக்களும் தாழைப் பொற் கொக்கும் -

माता है 1 =
மேயினமையே பறவைகள் மேயினமையே மேயின மையே பறவையினமெங்கள் வீரவான் சுவாமி விய நகரந்தன்னில் ஆயிரம் கோடிமுகிலெல்லாத் கூடி அலைகடல் நீரை பருகல் போலெங்கும் (G. Log Saar)
சாயினமையே பறவைகள் சாயினமையே சாயினமையே நாவாய் மயில் கோகுலம் சண்பகம்செ ங்கட்புரு வன்ன மாதிய நேயமுடன் வீரசுவாமி தன்
ட்ைடில் நெருக்கி நருக்கி இரை கொள்ளும் பட்சிகள்
(g Irula.T.)
14. நாட்டு வளப்பம்
தரு
தெந்கி ைதெந்த ெைதந்த ேைத ெைகன தெந்த நாதெந்தைை கெெைதன கெந்த ெைதந்த (ைைதே ெைதன தெந்த ெைதந்தேைன
சிரனைத்தும் பொருந்திய நாடு சிவனை யர்ச்சிக்கும் கேவிகடுை வீரபத்திர சுவாமியை யென்று வியந்து வாழும் நன் நாடெங்கள் நாடே (தெந்தென
கந்தசுவாமி வரந்தரு நாடவர் காவியத்தின் கதை பகர் நாடு
விந்தை சேர் வீரபத்திரனுமம் வியந்து வாழும் நல்நாடெங்கள் நாடே
கக்டயானே மசுக் கவடுை கவின் ரண்டை புறத்தவனுடு நம்புமன்பர்க் கருள் செய் வயிரவ தைருக்கிரநாதர் செந்நாடே
காரி (மத் தமிழ் ஆரியநாடு கவுரிகண் ணகை வாழு நன்னடு மேருவொத்த புயாசலனு மெங்கள் விரபத்திர ெைடங்கள் நாடே
முத்து மாரியருள் செய்யும் நாடு முகில்கள் நாளு மழை டெய்யும் நாடு மெத்தியே நல்விளைவுள்ள நாடெங்கள் வீரபத்திர சுவாமி தன்ேைட
வித்துவான்கள் உகந்திட்ட நாடு விரவு செல்வர் உறைந்திட்ட நாடு அத் தர்ை வீரபத்திர சுவாமிக் கடியார் 1ாருமுறையு மின்னடே (தெந்தெனு)

Page 11
ܚܙܝ-12 ܚܝܒ݂.
15. பள்ளன் தோற்றம் விருத்தம் திருத்தங்ை கடவுட்டிவ்ய நின்மல மூர்த்தி தந்த திருத்தரு வீரபத்திர தேவன் வாழ்ந்திருக்கும் நாட்டில்
வரத்தியும் சிரத்திற் முங்கி மண்வெட்டி தோளில் வைத்து பரித்த கள் ளேப்ப மிட்டுப் பள்ளணும் தோற்றிேைன
垩(甄
தெந்தெேைத ஞதெனன்னே தென்னுனே தென்ன தெந்தத் தென்னதே னுதெனன்னே தென்னுனே தென்னு அச்சையிற் குதிரைகட்டி கெச்சிதங் கொண்டு துள்ளி ஆர்ப்பரித்துத் துடைதட்டிக் காச்சிருய் கொண்டு பச்சை நிறக் கச்ச சைக்க கச்சையும் கட்டி வீரபத்திர சுவாமி பண்ணைவயல் பள்ளன் வந்தானே
மூத்த பள்ளி வார்த்தை தள்ளிக் கூத்தி இளைய பள்ளி மோசத்தனக் காலே பள்ளன் நேசித்துக் துள்ளி பார்த்த தேர மெல்லாமவள் கீர்த்தியைந் பண்ணி வீர பத்திர சுவாமி பண்ணை வடற் பள்ளம் வந்தானே
கள்ளுடன் சராயவெறி கொள்ளு கடியே கஞ்சி கொண்டு வாடி சற்றே கொஞ்ச நீவாடி வள்ளல் வீரற் கெண்ணுகே ரீ கா சன்னி நேரடி என்று வாய்ப் பிரசானம் பண்ணிப் பள்ளன் தோற்றிேைன
பண்ணைக்காரன் தூறன் என்றென பெண்ணப் போரின்ரி வயல் பார்க்கிற சமர்த் தென்னைப் போலார்க்க முண்டோடி கண்ணுக்குக் கண்ணுன பெண்ணே நீ என்னைப் பேண4 என்று கார்கமது பூட்டிப் பள்ளன் தோற்றிேைன
16 மழை இரங்கல் விருத்தம்
மாரனங் க%னயின் மூழ்கி மைந்தர்கள் மடந்தை மார்கள் ஆருமோர் முறைமூப்பச்ச மறமுறையதனை விட்டே சோரமும் கோளும் பொய்யம் துணுவும் மற்றதைப் பொறுத்து வீரபத்திரரைப் போற்றி மிகு மழை வேண்டினேமே,

ജ്ഞ 13തു
திரு
தெந் தெனணுே தென தெனணுே தெந்த ஞதெண்ணுே தென்னுஞே
நெற்பயிரும் மற்றுமுள்ள நீணிலத்திற் பயிர்களெல்லாம் சற்றுமுடல் வாடாமல் தழைவுதினம் - கோடாமல் நற்றவரும் துதிசெய்கமில் நதியருகே மருதடிவாழ் பொற்புமிகும் ஐங்கரனைப் போற்றி மழை வேண்டினேமே
மாதா கற்பு தேய்ந்தாலும் மறை முறைகளோய்ந்தாலும் பூத லத்தில் லற முறைகள் புண்ணியங்கள் சாய்ந்தாலும் ஒதுமல வத்தை யுறை உக்கிரனே உளமிரங்கி நீதி முறை மழை பொழிய நித்தமருள் புரிவாயே ஆலயங்கள் விளங்குவதும் அருந்தவங்கள் வழங்குவதும் சாலே மகம் தழைவதவும் தர்ம மெங்கும் விளைவதுவும் நீலமுகிற் காரணத்தால் நிமலவடி வேல்முருகா சாலமழை வேணுமையா சண்முகனே தந்தருள்வாய் மாமேவுந் துறட்டையிட்டி வயிரவரே காளியம்மை கோமேவும் கறண்டகையாம் குளக்கரைவாழ் மாசாத்தா பாமேவும் புவியிலுள்ள பயிர்களெல்லாம் தேங்கிடவே தேமேவும் மழையிரங்கத் திருவுளம் நீ ரிரங்குவீரே
17. குயில் கூவல் விருத்தம் பூதலத்தோர் போற்று மெழிற் புங் கவனும் துங்கமுடன் நீதிலவத்தை யெனும் திருநகரில் வீற்றிருக்கும் ஆதிமுதல் வீர பத்திரனடியிணைகள் போற்றி செய்தே கோதில் மனு வாழ்க வென்றே குயில் கூவத் தொடங்கினவே,
தரு
திந்திமிக்கத் திமிதிமிக்கத் திமிதிமிக்கத் திமிதா திமிதிமிக்கத் திமிதிமிக்கத் திமிதிமிக்கத் திமிதா வேதமுத மாணவமுன் விமலனருளாலோர் மன்றில் மெய்க் களிறுடன் பிடியுமாகிக் - சேரப் போதக முகத்தினெடு தித்த ஜங்கர முதல்வர் பூதலத்தில் வாழ்க வென்று கூவாய் - குயிலே

Page 12
ജ14
2. தக்கனது வேள்வியை யழித்திட நினேந்துபர
சத்தியுமை தான் மொழிந்ததாலே - சிவன் உக்கிர மூடேயுதவ வருவீர பத்திரனிந்த உலகில் நித்தம் வாழ்கவென்று கூவுவாய் குயிலே 3. ஆறு பொறியாயுதித்தோர் வாவிதனில் அறுகுழந்தை
யாகி விளையாட வுமையங்கே - வந்து வீறுடனெடுக்க முகமாறுகை பன்னிரண்டுங் கொண்ட வேலவரும் வாழ்கவென்று கூவாய் குயிலே. 4 செய்ய சடைப் பரனுெடரி சேர்ந்திட வந்துதித்த செல்வன்
திரிபுவனங்களை நாளும் காப்போன் - எங்கள் ஐயனிரு தேவியரோ - டிருநிலத்தின் மிசை நாளும் அருள் புரிந்து வாழ்கவென்று கூவாய் குயிலே 5. திருமருவுந் துறட்டையிட்டி வயிரவ தேவுடன்
காளிதேவியும் கண்ணகை யம்மை தானும் - செல்வத் தருமருவும் புவியோரைக் காக்கவுளம் மீதிலெண்ணி தாரணியில் தினம் தினமும் கூவாய் குயிலே 6. பூசுரர் மன்னவர் வணிகர் காராளர் சுரபியுடன் கிபாருவில் மணிநீறும் மழைமேகம் - என்றும் தேசுபூரீ வீரபத்ரர் காளியம்மை அலவத்தை திருநகரும் வாழ்கவென்று கூவாய் குயிலே
18. மழை பெய்தல்
筠@
தன தன தனனத் தனதன தனனத் தனதன தனைத் தனதன)ை தனணு தனனத் தனனு தன னத் தனணு தனனத் தன தனை 1. கருமுகில் பரவிக் களை கடல் பெருகிக் கன ரிசி விசிறிக் கவின் கொழ கடவுளர் வெருவிக் சட9 ட சடெனக் கறங்கி யேறுகள் முழங்கியே அருள்தரு செயபத் திருநகர் முதல் தொட்டளவையில் கம்பிற் குளமுதலாம் அலங்கல் நீர் வயல் நிரம்பவே புடை அதிர்ந்து மா மழை பொழிந் ததே 2. செவிமிசை வளர்பற் பலபயிர் வகை நற் புனலகில் மதியிற்
குறைந்ததால் புகலென வரசர்க் குண மனுடர் களப் பொழுது விண்ணரசைத் துதிக்கவே செவிமிசை இவர் சொற்பு கமக பதியத் தினமுள மது சற்றிரங்கியே செறிமுகில் களையிக் கணமழை புவனித் திசை பொழிகென அத் திறங்கொளT

س--- rsityسسه
குரைகடல் பருகிக் கருநிறமருவிக் கொளமிடல் விரவிப் பரந்துழு குலகிரி அசையப் பலபணி நெளியக் குமுத முழங்கித் துலங்கியே தரையிடை திவலைத் துளிமழை வருமுன் தருபெருமளவைப்
படங்சுலும் சடசட சடெனச் சடசட சடெனச் சடசட சடெனப் பொழிந் تقوة) قر கரிமுகனுடனுக் கிரனறு முகன் மெய்த் தகுடபுரவியிலுற்றுறைந் தால் கடல் நிறவண்ணக் கண்ணகை முதலெக் கடவுளர் உறைநற் புலங்களிற்
திரைமழை வெருவிப் பெருகிய நதிநற் திருவயல்களில் நெற்புலங் களில் திடுதிடு திடெனத் திடுதிடு திடெனத் திடுதிடு திடெனப் பொழிந் تقوی تھ) زہی
தரு தென தெந் தெனனத் தெனதெந் தெனனத் தெனதெத் தெனனத் தென தென்னு தென்னு தெனனத் தென்னு தெனனத் தென்னு தெனனத் தென்னுனே தேசுற்றலர்ந்த வ? சக்கமலச் செடியைப் பிடுங்கிக் கடுகுலாஞ் சிலேயைப் புரட்டி மலேயைபு ருட்டித் திரையெறிந்திரு கரையெல் G? YA ) வீசிக் குமட்டிக் கோலக் கரும்பின் வேருடன் பறித்தாசினி வீட்டிற் சந்ககிற் கூட்டமானதை வேய்ந்து வெள்ள நீர் பாய்ந்ததே
பாலை காலே நெத்தலி கத்தலே பருத்த சுறவு பெருத்தசேல்
ப்ந்து துள்ளியே கூந்தற் கழுகின் படப்பையும் தள்ளிக் கடக்கவே வேலை ஞால மேலும் பரவி விரைந்து மிரைந்துந் தரங்கமே வீசிப் புட்குலம் கூவிப்பறக்க வெருட்டி வெள்ள நீர் பாய்த்ததே பாரும் நடுங்கத் திசையும் நடுங்கப் பணியும் நடுங்கப் பணி நல்லார் பதறி நடுங்க ஒரெண்நரிகள் கதறி ஒடுங்கப் புவியின் மேல் ஆரும் கொன்றையும் அகிலும் பலவும் ஆலும் நற்கரு வேலுடன் அரிய தருக்கள் பிடுங்கி நடுங்கி அவனிமேல் வெள்ளம் பாய்ந்ததே வனத்திலே வனவேடருறையும் மனேயதாம் சிறுகுடில்களுள் வாரு திக் கினையான நீர் சென்று வனசரப் பெண்கள் மகினர்கள் இனத் தொடையலே எறிந்து வாரி எடுத்தும் அசைத்தும் தாக்கியே இரைந்தும் பரந்தும் துரந்து வெள்ளநீர் எங்கும் பாய்ந்து நின்றதே

Page 13
20. நாற்று நட )ே
விருத்தம் சுள்ளினைக் கடித்துக் கொண்டு தூய்மையில்லாத வாசக் கள்ளினைக் குடித்துச் சித்தம் கலங்கியே தெளிந்த பின்பு அன்னலம் பழனந்தன்னில் அணி நாற்றை நடத் தொடங்கி பள்ளிகள் சபையில் வந்து பரிவுடன் தோற்றினரே
தரு தெனதெந் தெனனத் தெனதெந் தெனனத் தெனதெநீ தெனனத் தெனதென்னு தென்னு தெனனத் தென்னு தெனனத் தென்னு தெனனத் தென்னுனே வண் 60 ல் கறுப்பி மாதிபூதி வாக்குக் கண்ணி நற்காக்கைச்சி வரிசூரி மயிலி குயில வளத்தியும் வந்து வயலிலே பொன்னெத் திலங்கு செந்நெற்பயிரை பொலிய நெருங்கி மருங் 3. Gr) trí 9 பொருவில் நாற்றை தெரிந்து நடுற புதினம் பாரும் பள்ளிரே வளைத்தங்கலவன் கிளைத்து துளைத்து வரம்பு நீரேல்லாம் ததும்பவே வாழை குதித்து தாழை மடற்குள் வதிந்து சயனம் பொருந்தவே குளித்து நெளித்து குளத்திற் சேர்த்துக் குரவைக் கூத்து பரதமாம் கூடியாடிப் பாடி நாற்று குளைந்து நடுவோம் பள்ளிரே கட்டைக் சறுப்பி கனத்த சிறுக்கி கடுத்து முகத்தி கருங்கண்ணி கடுக த்தவள் வெடுவெடுத்தவள் களகளத்தவளுடனல் லாய் மட்டுக் கமழும் மதுவைப்பருகி மயங்கிச் சித்தம் தியங்கியே வயிலிலே நின்று நாற்று நடுற மாதிரி பாரும் பள்ளிரே முதுகை நெளித்துத் தலையைக் குனிந்து மூசியேசிப் பேசியே முரட்டுப் பள்ளியும் திருட்டுக் கள்ளியும் முடத்தியும் படபடத்தியும் அதிசய முடனெவரும் பார்த்து நின்றங்களித்திட துரந்தங்கே ஆடிப்பாடி நாற்று நடுநல் லழ கைப் பாரும் பள்ளிரே
21. அருவி வெட்டல் விருத்தல் சகமெல்லாம் சிறக்க வோங்கித் தழைவுடன் வளர்ந்து சாலி மிகுதிநீர் நின்று முற்றி விளைந்த பக்குவத்தைக் கண்டே அகமகிழ் வெய்தித் தெய்வம் பரவியங்கங்கே கூடிப் பகுதி யாய் அருவி வெட்டப் பள்ளர்கள் தொடங்கிஞரே

#ು(T
தந்தன தந்த ைதான தனதான தந்தன தான தனதான தந்தன தானதந்தன தானதந்தன தானின டொன் னகர் மன்னனைப் போற்றி பொங்கல் பூரித்து நன்மடை யாற்றி கொண்டரு வாள் கையில் எடுத்தே செந்நெல் கொய்திடுவீர் பள்ள ஞரே வாத்திய மேளங்கள் அடித்துச் செந்நெல் வாசியிட்டுக் கையாற் பிடித்து தாளியில்லாமலே இருவி வெட்டும் தன்மையைப் பாரும் பள்ளாரே மத்தள தாளங்கள் மோத நல்ல வித்தாரமாய் தரையூத வீரபத்திர சுவாமியைப் போற்றி நெல்லு வெட்டிப் போர் கட் டும் பள்ளாரே வெட்டிக் கட்டும் போரிலங்கும் மகாமேரு வொப்பாகத் துலங்கும் விட்டுப் போகாமலிப்போதே நாம் மிதித்திட வாரும் பள்ளாரே ஏறும் கடாக்களும் கூடிப் பிணைந்தேற்றியே போர் உருமாற்றி கூறும் பரமனைப் போற்றி அண்டர் கோனுக்கும் தோத்திரம்
சாற்றி
22. கப்பல் ஆட்டம்
தரு ஏஸ்ேலோ தத்தெய்யதாம் ஏலேலோ தென்னிலங்கை மகராசன், அடராம் செப்பிய சொல், தவருமல்
(ஏலேலோ)
துன்னியே பிடித்துவர சிப்பாயிமாலா துரிதமுடனே கப்பல் ஏறியே செல்ல மன்னு அப்துல்காரன் நங்கூரம் இழடா மஸ்தானும் சுல்தானும் திருப்புங்கள் கப்பல் பின்னணியில் அசன் உசனும் மகமதுவும் இரடா பெருமையுறு மல் தகனி கோசிலே வாடா சொன்னபடி வைசரிப் பாய் தன்னைத் தூக்கு சுழுவாக வாய்ப்புக்கணி சாயவிட் டோடடா உன்னையே யல்லாமல் போற்றித் துதித்து
உந்திதனிலே கப்பல் ஒடவிடுவோமே
(ஏலேலோ)

Page 14
ہمیت assنہ 18 بیوی۔
நீர் கொழும்பு தெரியுதடா
தென்றல் நேராக வீசுதடா
சீரான புத்தளத்தை சேரத் திருப்பிவிடு கக்கான
(ஏலேலோ)
பேரானை கற்பிட்டி குதிரைமலை முனையும் பெருமையுடனே கப்பல் கிட்டித் திருப்பி ஏலஞ்சிலாபமும் மன்னுருங்கண்டு ஏழில்மேவும் பாம்பன் வாய்க்காலிலே அண்டி கூர்மையுடனே கச்சதீவிதோ தோணுது கொடியகடல் தானுமிது நெடுந்தீவு தாண்டி
(ஏலேலோ)
ஊர்காவலேயுள்ள கடற்கோட்டையினை நோக்கி ஒழியாகவை சரிப்பாய் தனியிறக்கு நேராக யாழ்ப்பாணம் தெரியுதடா - இப்போ நிலையான நங்கூரம் போடலுப் பாந்தியில்
ஆர்வமுடனே பெரிய பாய்தனை யிறக்கு
அண்டு பீரங்கி வெடி தீருங்களப்பா
(ஏலேலோ) சிங்கார அபிராம் மன்னன் காவற்சிப்பாய்மாரே கூட விடு நங்கூரமிடுங்கள டா
கீலாசர் நல்ல பாயைத் தூக்குமடா
(ஏலேலோ)
தங்காமலே கப்பல் தனையோட விடுங்கள் சமுக்காவும் கொம்பாசும் சல்தியெடுங்கள் : புங்கமில்லூர் காவல் காங்கேசன் தாண்டி பனைமுனையும் பருத்தித்துறை முனைபூண்டி துங்கமுல்லைத் தீவு திருக்கோணங் கோட்டை தோணுகுது மட்டக்கிழப் அம்பாந்தோட்டை
23 சோபனம்
சோபனம் சொல்லுங்கடி - பாங்கிமாரே
தோத்திரம் செய்யுங்கடி
பாவம் பழிமாற - உலகெங்கும்
பாக்கிய மீதேற
தேவன் கணபதியாம் - கடவுளைச் சிந்தித் திறைஞ்சுவோமே

தந்தன தந்தன தான தனதான தந்தன தான தனதான தந்தன தானதந்தன தானதந்தன தானின பொன் 3 கர் மன்னனைப் போற்றி பொங்கல் பூரித்து நன்மடை போற்றி கொண்டரு வாள் கையில் எடுத்தே செந்நெல் கொய்திடுவீர் பள்ள ஞரே வாத்திய மேளங்கள் அடித்துச் செந்நெல் வாரியிட்டுக் கையாற் பிடித்து தாளியில்லாமலே அருவி வெட்டும் தன்மையைப் பாரும் பள்ளாரே மத்தள தாளங்கள் மோத நல்ல வித்தாரமாய் தரையூத வீரபத்திர சுவாமியைப் போற்றி நெல்லு வெட்டிப் போர் கட் டும் பள்ளாரே வெட்டிக் கட்டும் போரிலங்கும் மகாமேரு வொப்பாகத் துலங்கும் விட்டுப் போகாமலிப்போதே நாம் மிதித்திட வாரும் பள்ளாரே ஏறும் கடாக்களும் கூடிப் பிணைந்தேற்றியே போர் உருமாற்றி கூறும் பரமனைப் போற்றி அண்டர் கோனுக்கும் தோத்திரம்
சாற்றி
う - s 22. கப்பல் ஆட்டம்
莎@ ஏலேலோ தத்தெய்யதாம் ஏலேலோ தென்னிலங்கை 1 கராசன், அபுராம் செப்பிய சொல், தவருமல்
துன்னியே பிடித்துவர சிப்பாயிமாவிர துரிதமுடனே கப்பல் ஏறியே செல்ல மன்னு அப்துல்காரன் நங்கூரம் இழடா மஸ்தானும் சுல்தானும் திருப்புங்கள் கப்பல் பின்னணியில் அசன் உசனும் மகமதுவும் இரடா பெருமையுறு மல்தகனி கோசிலே வாடா சொன்னபடி வைசரிப் பாய் தன்னைத் தூக்கு சுழுவாக வாய்ப்புக்கனி சாயவிட் டோடடா உன்னையே யல்லாமல் போற்றித் துதித்து
உந்திதனிலே கப்பல் ஒடவிடுவோமே
(ஏலேலோ)

Page 15
நீர்கொழும்பு GO) 5 fu 4 35 L-fr தென்றல் நேராக வீசுதடா சீரான புத்தளத்தை சேரத் திருப்பிவிடு சுக்கானே
(ஏலேலோ)
பேரானை கற்பிட்டி குதிரைமலை முனையும் பெருமையுடனே கப்பல் கிட்டித் திருப்பி ஏலஞ்சிலாபமும் மன்னுருங்கண்டு ஏழில்மேவும் பாம்பன் வாய்க்காலிலே அண்டி கூர்மையுடனே கச்சதீவிதோ தோணுது கொடிய கடல் தானுமிது நெடுந்தீவு தாண்டி
(ஏலேலோ)
ஊர்காவலேயுள்ள கடற்கோட்டையினை நோக்கி ஒழியாக வை சரிப்பாய் தனியிறக்கு நேராக யாழ்ப்பாணம் தெரியுதடா - இப்போ நிலையான நங்கூரம் போடலுப் பாந்தியில் ஆர்வமுடனே பெரிய பாய்தனை யிறக்கு அண்டு பீரங்கி வெடி தீருங்களப்பா
(ஏலேலோ) ஓங்கார அபிராம் மன்னன் காவற்சிப்பாய்மார் கூட விடு நங்கூரமிடுங்கள டா
லோசர் நல்ல பாயைத் தூக்குமட
(ஏலேலோ)
தங்காமலே கப்பல் தனையோட விடுங்கள் சமுக்காவும் கொம்பாசும் சல் தியெடுங்கள் புங்கமில்லூர் காவல் காங்கேசன் தாண்டி பனைமுனையும் பருத்தித் துறை முனைபூண்டி துங்கமுல்லைத்தீவு திருக்கோணங் கோட்டை தோணுகுது மட்டக்கிழிப் نسمة يروي Fr R )ويرت IT )حص ؛ (3 نقاش
1ஜ சோபனம் சொல்லுங்கடி -
தோத்திரம் செய்யுங்கடி
2. பாவம் பழிமாற - உலகெங்கும்
பாக்கிய மீதேற தேவன் கணபதியாம் - கடவுளைச் சிந்தித் திறைஞ்சுவோமே

حجسد : { بنيامين.
3, ஈசனைப் பார்வதியைச் - செவ்வேளை
இறைஞ்சித் துதிகள் செய்தே காசினி உள்ளோர்கள் - சுகம்பெறக்
கைகொட்டி ஆடுவமே
4. மாவீர பத்திரனத் - தொழுது
வயிரவனைத் துதித்தே காவலன் ஜயனையும் - பணிந்து நாம்
காதலோடாடுவமே
எண்ணிய காரியங்கள் - அடியவர்
எண்ணப்படி யருளும்
கண்ணகையம்மாளைத் - துதித்து நாம்
கைகுவித் தாடுவமே
5
6 மற்றுள்ள தெய்வங்களை - வழுவாமல்
வைகலும் போற்றி செய்தே குற்றங்கள் வாராமல் - அருள் பெறக்
கூடி நாம் ஆடுவமே
7. மாதமும் மாரி பெய்ய - அகங்கள்
மகிழ்ந் துலகெங்கு முய்ய நாதனருள்க வென்றே - சொல்லிச் சொல்லி
நாம் குதித் தாடுவமே
8. ஐந்தெழுத்தும் வாழி - திருநீறும்
ஆணினமும் வாழி இந்தச் சிவ மயம் - சுகத்துடன்
என்றென்றும் வாழியவே

Page 16
நன்றி நவிலல்
藝 十十十十十十・十十十十十十・十十十十十十+十十十・十十・十十・十十
எமது அன்பின் செல்வர் கடந்த 01-06-1984ல் அமரத்துவம் எய்திய ஞான்று நேரில் வருகை தந்தும், அஞ்சல், தந்திச், செய்திகள் மூலம் அநுதாபம் தந்தும், ஆறுதல் நல்கிய உற்றர், உறவினர், நண்பர்கள் அன்னரது தொழிற் கள சகலுழியர்கள், மேலதிகாரிகள், மற்றும் அனைவருக் கும் எமது இதய பூர்வமான நன்றியை நவின்று நிற்
៤៩ (ប៊ិញភ្នំ
தென்மயிலை, இங்ங்கினம் தெல்லிப்பழை, மனேவி, தாய் தந்தை, 01-07-1984 சகோதர சகோதரிகள், மைத்துனர்கள்
ASASASSqSMSMAS AMMSMMSqSSqAMSqSqSqSqASASqASqSqSqASqASqSASASMASAqASTSTSTS
அம்பிகா அச்சகம், குரும்பசிட்டி
 

8
مستمد {ة في عمجم=
ஈசனைப் பார்வதியைச் - செவ்வேளை
இறைஞ்சித் துதிகள் செய்தே காசினி உள்ளோர்கள் - சுசும்பெறக்
கைகொட்டி ஆடுவமே
19ாவீர பத்திரனைத் - தொழுது
வயிரவனைத் துதித்தே
காவலன் ஐயனையும் - பணிந்து நாம்
காதலோடாடுவமே
எண்ணிய காரியங்கள் - அடியவர்
எண்ணப்படி யருளும்
கண்ணகையம்மாளைத் - துதித்து நாம்
கைகுவித் தாடுவமே
மற்றுள்ள தெய்வங்களை - வழுவாமல்
வைகலும் போற்றி செய்தே
குற்றங்கள் வாராமல் - அருள் பெறக்
கூடி நாம் ஆடுவமே
t Tதமும் மாரி பெய்ய - அஆங்கள் மகிழ்ந் துலகெங்கு முய்ய
நாதனருள்க வென்றே - சொல்லிச் சொல்வி
நாம் குதித் தாடுவமே
ஐந்தெழுத்தும் வாழி - திருநீறும்
ஆணினமும் வாழி
இந்தச் சிவ மயம் - சுகத்துடன்
என்றென்றும் வாழியவே

Page 17
நன்றி நவிலல்
十十+++++++++十十十十十十十+++十・十十------
எமது அன்பின் செல்வர் கடந்த 01-06-1984ல் அமரத்துவம் எய்திய ஞான்று நேரில் வருகை தந்தும், அஞ்சல், தந்திச், செய்திகள் மூலம் அநுதாபம் தந்தும், ஆறுதல் நல்கிய உற்ருர், உறவினர், நண்பர்கள் அன்னரது தொழிற் கள சகலுழியர்கள், மேலதிகாரிகள், மற்றும் அனைவருக் கும் எமது இதய பூர்வமான நன்றியை நவின்று நிற்
கின் ருேம்.
தென்மயிலை, தெல்லிப்பழை, மனேவி, தாய் தந்தை, 01-07-1984. சகோதர சகோதரிகள், மைத்துனர்கள்
۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔عصبر۔۔۔۔۔۔۔۔۔۔۔۔
േപ്പേയ്പേയ്നു'
அம்பிகா அச்சகம், குரும்பசிட்டி:
—
 


Page 18