கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: அன்னலட்சுமி மாரிமுத்து (நினைவு மலர்)

Page 1
リ
羲
辭
அளவெட்டி வடக்ை நாச்சிமார் கோவிலடியை நிரந்
 

隐
窃
雲
கப் பிறப்பிடமாகவும்
தர வசிப்பிடமாகவும் கொண்ட

Page 2

ட =_= fillfillf, W அம்மாள் நுனை
அளவெட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், நாச்சிமார் கோவிலடியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட
அமரர் திருமதி அன்னலட்சுமி மாரிமுத்து அவர்களின் நினைவுக்கான
காலப்பதிவு மலர் 10-05-2005
ܒܒ

Page 3
6 G 35-ROOS USUS GONOTURO
எமது அண்புத்தெய்வத்தின் திருப்பாதங்கட்கு இம்மலர் சமர்ப்பணம் பாசத்தின் பிறப்பிடமாய் நேசத்தின் உறைவிடமாய் மனிதருள் மாணிக்கமாய்
அண்பு நிறைந்த பேரொளியாய் இண்சொல் பேசி அன்புடன் எம்மைப் பேணிப்பாதுகாத்து பண்புடனும் பாசத்துடனும்
இண்முகத்தினளாய்
f
வாழ்வாங்கு வாழ்ந்து இண்று வானுறையும் தெய்வமாகிவிட்ட எமது அண்புத்தாயின் திருப்பாதங்கட்கு இம்மலரினைக் காணிக்கையாக்குகின்றோம்.
இங்ங்னம் 胃
குடும்பத்தினர்.
 
 
 
 
 

婁醬望墅撃醬醬選鑒鑒薯醬翼鑒墨鑒醬醬望雯整醬雲髻鑒鑒醬醬選選選署喜暑 懿********************器 蠶 சிவமயப் 瞿豎 6lILIDLIILD 蠶 萱 -ി. 置豎 -- Ea R 曇
ஆ శాఖగో
ஒ 蔷 置腎 蠶 萱 置置 蠶豎 轟轟 量 置置 臺暨
L 豎 蠶黜
தி: 53 蠶醫 ச 量轟 ܒܪ9 ܕ ܢ ܗ9 獸醫 疊黜 量 韋轟 置豎 ܡ1. 1 ̄ ܗ 曇 轟 冒置 轟轟 露轟 蠶 蠶暨
蔷 置蠶 ஒ?
量 17ܥܢܐ 蠶 PERE
* 電
■■ 墨 量 置置 瞿黔 曹置 壹墨 蔷 蠶豎 அண்னை மரதரின் இறைவன்திருவரரின் 窦 72, 17, 22.2 7, 27. 豔
அமரர்
書置 திருமதி அன்னலட்சுமி மாளிமுத்து ; 量 *警 அவர்கள்
量 置黜 *睾 置置 திதி வெண்பா : தாரண வருடம சேர் பங்குனித் திங்கள் - 誉 器 ஞாயிறுடன் கூடிய துதியை பரணி நட்சத்திரத்தில்
墨
ஈண்டுபுகழ்மிகு அன்னலெட்சுமி 蠶 அம்பிகை தாள் அடைந்த தினம். 醫 曇 蠶*譯器 區轟轟轟轟轟臺轟量轟轟轟體轟轟轟臨轟量醬轟轟轟轟醬轟轟露轟量轟量量轟量

Page 4

பிள்ளைகள்
பத்து மாதம் சுமந்து எம்மைப் பெற்றெடுத்தார் அன்னை பற்றுடனே பாலூட்டி
வளர்த்தார் எம் அன்னை
வட்ட நிலாக் காட்டி உணவை
ஊட்டி வளர்த்தார் அன்னை தட்டித் தட்டிக் கொடுத்து
தாலாட்டி வளர்த்தார் அன்னை
பட்டுச்சட்டை போட்டு அழகு பார்த்தார் எம் அன்னை பக்குவமாய் பள்ளி சென்று
படிக்க வைத்தார் அன்னை
உண்மை நேர்மையாக வாழ
வேண்டு மென்றார் அன்னை ஊக்கத்தோடு உழைத்து
உயர்வாய் என்றார் அன்னை
எம் அன்னை எம் அன்னை எம் அன்னை
tu بری%’}MR& -SA 客 سليم خمسة ši

Page 5
鲇
அமரர் திருமதி அன்னலட்சுமிமாரிமுத்து
வாழ்க்கை வரலாறு
ஈழவள நாட்டிலே தொன்மையும் வரலாறும் கொண்ட நற்பதி யாழ்ப்பாணம். இதில் பல வழிகளிலும் புகழ் பூத்த கிராமம் அளவையூர். இவ்வூரின் வடக்கிலே சாத்தா கலட்டி என்னும் பகுதியைச்சேர்ந்த ரீமான் வேலுப்பிள்ளைக்கும் பெரிய கிணற்றடி என்னும் பகுதியைச் சேர்ந்த ரீமதி சிவகாமனுக்கும் கனிஸ்ட புத்திரியாக 1932ம் ஆண்டு ஆடி மாதம் 10ம் திகதி பிறந்தார். இவரது ஏக சகோதரி தற்போது சாத்தா கலட்டி அளவெட்டியில் வசிக்கும் திருமதி நாகம்மா வல்லிபுரம் ஆவார்.
அன்னார் சிறுவயதில் தனது தாயாரை இழந்தார். அதன் பின்பு தந்தையார், ஏகசகோதரி மற்றும் அவரது கணவர் ஆகியோரின் பராமரிப்பில் வளர்ந்தார். தனது கல்வியை யா/அளவெட்டி சீனன் கலட்டி ஞானோதய வித்தியாசாலையில் பெற்றுக்கொண்டார். திருமண வயதை அடைந்ததும், புங்குடு தீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா - பார்வதி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரன் பிரபல கோடா வியாபாரி மாரிமுத்து அவர்களை இனிதே மணமுடித்தார்.
இவர்தம் சிறந்த இல்வாழ்வின் பயனாக கமலம் என்பவரை சிரேஸ்ட புத்திரியாகப் பெற்றெடுத்தார். இவர் மூன்று வயதில் ஏற்பட்ட சுகயினம் காரணமாக இவ்வுலகை நீத்தார். அடுத்தவர் கதிரமலைப்பிள்ளை இவர் கல்வியை முடித்து இலிகிதர் சேவையில் சேர்ந்து தற்போது வலிகாமம் கல்வி வலயத்தில் நிர்வாக உத்தியோகத்தராக கடமை புரிகிறார். இவர் அளவெட்டியைச் சேர்ந்த வைத்திலிங்கம் - மீனாட்சி தம்பதிகளின் புத்திரி சீதாகுமாரியைக் கரம்பிடித்து

அருள்வண்ணன் (மாவீரர்) அரவிந்தன், அகிலன், அமல்ராஜ் ஆகியோரை மக்களாகப் பெற்றெடுத்தார். மூன்றாமவர் அருள்ராசா இவர் நான்கு வயதில் ஏற்பட்ட சுகயினம் காரண மாக இவ்வுலகை நீத்தார். நான்காவதாக கெளரியம்மா இவர் பூநகரியைச் சேர்ந்த இராமலிங்கம் செல்லம்மா தம்பதிகளின் புத்திரன் தியாகராசா எனும் விவசாயியை மணம்புரிந்து கவிதா, நிஷாந்தன் என்போரை மக்களாகப் பெற்றார். ஐந்தாவது தனபாக்கியலட்சுமி இவர் பூநகரியைச் சேர்ந்த பஸ்தியாம்பிள்ளை இரத்தினம் தம்பதிகளின் புத்திரன் பத்மநாதன் என்னும் விவசாயியை மணம்புரிந்து ஜக்சனா, கபிலன், கவிலக்சன் என்போரை மக்களாக அடைந்தார். அடுத்தவர் கெங்கேஸ்வரி இவர் தன் கல்வியின் பின் வீதி அபிவிருத்தி அதிகார சபையில் இலிகிதராக பணிபுரிந்து பின்பு ஆசிரியர் பணியேற்று யா/ இளையதம்பி இந்து வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமை புரிகிறார். இவர் நாச்சிமார் கோவிலடியைச் சேர்ந்த நடராசா . கெளரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனான வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையில் தொழில்நுட்ப உத்தியோகத்த ராகக் கடமை புரியும் கலாவர்ணன் என்பவரை மணந்து ஸியாம்வர்ணன், பிருந்தவர்ணன் என்போரை மக்களாகப் பெற்றார். ஏழாவதாக புவனேஸ்வரி இவர் ஏழாலையைச் சேர்ந்த சைவப்புலவர். சச்சிதானந்தம் - பராசக்தி தம்பதிகளின் ஏகபுத்திர னான பிரான்ஸில் வசிக்கும் சிறிதரன் என்பவரை மணந்து மகிஷாயினி, அபிஷாயினி ஆகியோரைப்பெற்று பிரான்ஸில் வசிக்கின்றார். அடுத்தவர் மங்கையற்கரசி இவர் பூநகரியைச் சேர்ந்த செல்லையா இராசமணி தம்பதிகளின் புத்திரனான சுவிற்சர்லாந்தில் வசிக்கும் விமலச்சந்திரன் என்பவரை மணந்தார். இவர்கள் தாம் செல்வங்களாகப் பெற்ற தர்ஷனா, அபர்ணா, அபிநயா ஆகியோருடன் சுவிற்சர்லாந்தில் வசிக்கின்றனர்.
கனிஷ்ட புத்திரி மீனாம்பிகை இவர் தன் பாடசாலைக் கல்வியின் பின் நடனத்துறையில் பட்டம் பெற்று ஆசிரியப் பணியேற்று யா/கோண்டாவில் இந்து மகாவித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். இவர் வீமன்காமத்தைச் சேர்ந்த நடராசா - மகேஸ்வரி தம்பதிகளின் கனிஸ்ட புத்திரனான சுவிற்சர்லாந்தில் வசிக்கும் வசீகரன் என்னும் மணமகனை

Page 6
மணம்புரிந்து வாகீஸ் என்னும் மகனைப் பெற்று தற்போது சுவிற்சர்லாந்தில் வசிக்கின்றார்.
2002ம் ஆண்டு சுவிற்சர்லாந்து சென்று அங்கு வசிக்கும் இரண்டு மகள்மார், மருமக்கள், பேரப்பிள்ளை களுடன் சிறிது காலம் தங்கி இருந்தார். தொடர்ந்து பிரான்சில் வசிக்கும் தனது மகள், மருமகள், பேரப்பிள்ளையிடம் செல்ல முயற்சித்தபோதும் அப்போது அவரால் அங்கு செல்ல முடியவில்லை. தொடர்ந்து அங்கு தங்கியிருக்க அந்த நாட்டு சீதோஷ்ணநிலை ஒத்துவராததால் திரும்ப இங்கு வந்து தனது சொந்த வீட்டில் வசித்தார். அக்காலத்தில் தனது இரண்டு பேரப்பிள்ளைகளான அரவிந்தன் - கவிதா ஆகியோருக்கு திருமணம் நடாத்தி வைத்து அவர்கள் சிறப்புற வாழ்வதையும் கண்டு மகிழ்வுடனிருந்தார்.
இடையிடையே சிறிது நோய்வாய்ப்பட்டாலும் தனது தெய்வ நம்பிக்கையாலும், மனோதிடத்தாலும் தன்னைப் பாதித்த நோய்களை சூரியனைக் கண்ட பணிபோல் அகலச் செய்து வாழ்ந்து வந்தார். இருப்பினும் இயற்கையை மாற்ற எவராலும் முடியாது என்ற நியதிக்கமைய 10-04-2005 அன்று ஏற்பட்ட நோயினால் எவரும் எதிர்பாராத வகையில் அன்று இரவு 11.00 மணியளவில் இனி இப்பூவுலக வாழ்வு போதும் மேலுலகு வருவாயாக என்று காலன் அழைத்த நேரத்தில் இவரது உயிர் அவரது உடலை விட்டு அமைதியாக இறைவன் பாதத்தை I5IIգԱ 15l.
இவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
 

}
صوے
(5 ک=
சீரிய நற் கல்விதனைக் கற்றிடவே
சிறப்புடனே உதவியவெம் மம்மாவே பாரினிலே சிறப்புடனே யாம்மிளிர
பேருதவி புரிந்திட்ட தூயவளே காரிருள் சூழ்ந்தது போலம்மா
கலங்குகின்றோம் நின் பிரிவால் இங்கு யாரினிமேல் அம்மா எங்களுக்கு
பிரியமுடன் அன்பதனைப் பொழிந்திடுவார்.
சகோதரி சோகம்
ஒரு மரக்கிளையில் வாழ்ந்த ஒரு சோடிப் பறவைகள் நாங்கள் கருவோடு பிறந்த உறவால் கைகோர்த்து வாழ்ந்து வந்தோம். திருமணப் பந்தத்தாலே தொலைவாகிப் போனபோதும் ஒருபோதும் உனை மறந்து அவ்விடம் இருந்ததுண்டோ? சிறகினை விரித்தோம் பறவை சிவலோகம் பறந்துபோச்சு உறவினைப் பிரிந்த பறவை உள்ளமது சுக்கல் ஆச்சு விறகினில் உமது மேனி வெந்துதான் போனபோதும் பிறவியிது கழியும் மட்டும் - நீரை பெண்ணிவள் விழிகள் சொட்டும்
மருமக்கள் மன ஏக்கம்
மக்களை மணந்தவெம்மை யென்றும் மக்கள் போல் காத்திருந்த மாமியே தக்கநேர் அன்பதனை சாற்றியே எம்மை தவிக்கவிட்டு எங்கு நீர் சென்றிர்.
Šlo/z ş`NKé
(2.
-
S
SS22X
2

Page 7
=مولانى
நிலவும் வானில் காய்கிறது பாட்டி பாட்டி நல்ல நல்ல கதைகள் சொல்லு பாட்டி பாட்டி குலவுகின்ற எம்மைப் பார்த்து பாட்டி பாட்டி குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லு பாட்டி பாட்டி விலகியோடும் முகிலைப் பார்த்து பாட்டி பாட்டி வேடிக்கைக் கதைகள் கூறு பாட்டி பாட்டி புலர்ந்து நிலவு மறையும் முன்னே பாட்டி பாட்டி புதிய புதிய கதைகள் சொல்லு பாட்டி பாட்டி பாதம் வலிக்கிறதே பாட்டி பாட்டி பாதையெல்லாம் தேடியே பாட்டி பாட்டி போதும் மறைந்தது பாட்டி பாட்டி பக்கம் வந்து அனைத்துவிடு பாட்டி பாட்டி
(g5doso)
இரவும் பகலும் போலே வெய்யிலும் மழையும் போலே
இறப்பும் பிறப்பும் இந்த
இகத்திலே இயற்கை - வினே
அரற்றியே துடிப்பதாலே ஆவது ஏதும் உண்டோ?
அறத்துடன் அன்பும் சேர்த்து அவனியில் பண்பாய் வாழ்வீர்
அரனவன் பார்வை தப்பி எவையுமே நிகழ்த்துவாரோ?
பரந்த நல்மனதைக் கொண்டு பெற்ற நற்புகழே வாழும்.
 

6AL சிவமயம்
பஞ்சதோத்திரம்
விநாயகர் தரதி
வானுலகும் மண்ணுலகும் வாழ மறைவாழப் பான்மைதரு செய்ய தமிழ் மார்மிசை விளங்க
ஞானமத ஐந்துகர மூன்று விழி நால்வாய்
ஆனை முகனைப் பரவி அஞ்சலி செய்கிற்பாம்.
தேவாரம்
கற்றாங் கெரியோம்பிக் கலியை வாராமே செற்றார் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய முற்றா வெண்டிங்கண் முதல்வன் பாதமே பற்றா நின்றாரைப் பற்றா பாவமே
திருவாசகம்
மாறிநின் றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே ஊறிநின் றென்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந் தருளவாய் தேறலின் தெளிவே சிவபெரு மானே
திருப்பெருந் துறையுறை சிவனே ஈறிலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே.
திருவிசைப்பா
ஏகநா யகனை இமையவர்க் கரசை
என்னுயிர்க் கமுதினை எதிரில்
போகநா யகனைப் புயல்வணற் கருளிப்
பொன்னெடுஞ் சிவிகையா வூர்ந்த
Κ 7 Σ

Page 8
త
மேகநா யகனை மிகுதிரு விழி
மிழலைவிண் ணிழ்செழுங் கோயில்
யோகநா யகனை யன்றிமற் றொன்றும்
உண்டென உணர்கிலேன் யானே.
திருப்பல்லாணர்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி யழுதிடப்
பாற்கட லிந்தபிரான் மாலுக்குச் சக்கர மன்றருள் செய்தவன் மன்னியதில்லை தன்னுள் ஆலிக்கு மந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே யிடமாகப் பாலித்து நட்டம் பயிலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நாம் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும்போது உன் அடியின்கீழ் இருக்க என்றார்.
திருப்புகழ்
பத்தியால் யானுனைப் பலகாலும்
பற்றியே மாதிருப் புகழ்பாடி முத்தனா மாறெனைப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே உத்தம தானசற் குனிநேயா
9ůî6 om Lorrosofis fesurreFT வித்தகா ஞானசத் திநியாதா
வெற்றிவேலாயுதப் பெருமாளே.
வாழ்த்த வைய நீடுக மாமழை மன்னுக மெய் விரும்பிய அன்பர் விளங்குக சைவ நன்னெறி தான்தழைத் தோங்க தெய்வ வெண் நீறு சிறக்கவே.
திருச்சிற்றம்பலம்
حتى حصص C 8 ) n
-62s
親

N
6.
திருவங்கமாலை
திருச்சிற்றம்பலம்.
தலையே நீ வணங்காய் - தலை
மாலை தலைக்கணிந்து
தலையா லேபலி தேருந் தலைவனைத் தலையே நீவணங்காய்
கண்காள் காண்மின்களோ - கடல்
நஞ்சுண்ட கண்டன்றன்னை
எண்டோள் வீசிநின் றாடும்பி ரான்றன்னைக் கண்காள் காண்மின்களோ.
செவிகாள் கேண்மின்களோ - சிவன் எம்மிறை செம்பவள
எரிபோல் மேனிப்பி ரான்றிற மெப்போதும்
செவிகாள் கேண்மின்களோ.
மூக்கே நீழுரலாய் - முது
காடுறை முக்கணனை வாக்கே நோக்கிய மங்கை மணாளனை
மூக்கே நீழுரலாய்.
வாயே வாழ்த்துகண்டாய் - மத
யானை யுரிபோர்த்துப்
பேய்வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னை வாயே வாழ்த்துகண்டாய்.
நெஞ்சே நீநினையாய் - நிமிர்
புன்சடை நின்மலனை
மஞ்சா டும்மலை மங்கைம ணாளனை நெஞ்சே நீநினையாய்.
C9).
محسمتح

Page 9
مولانا
கைகாள் கூப்பித்தொழிர் - கடி
மாமலர் தூவிநின்று
பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமனைக் கைகாள் கூப்பித்தொழிர்
ஆக்கை யாற்பயனென் - அரன்
கோயில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப் போற்றி என்னாதஇவ்
ஆக்கையாற் பயனென்.
கால்க ளாற்பயனென் - கறைக்
கண்ட லுறைகோயில்
கோலக் கோபுரக் கோகர ணஞ்சூழாக் கால்களாற் பயனென்.
உற்றா ராருளரோ - உயிர்
கொண்டு போம்பொழுது
குற்றால த்துறை கூத்தனல் லானமக்கு
உற்றா ராருளாரோ
இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பல்கணத் தெண்ணப்பட்டுச்
சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்று
இறுமாந் திருப்பன்கொலோ
தேடிக் கண்டுகொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தேடொனாத் தேவனை யென்னுள்ளே
தேடிக் கண்டுகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்.
“ጭm

ஆத்திசூடி
கடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தி தொழுவோம் யாமே
நூல்
அறஞ் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கரவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயம் இட்டு உண்
ஒப்புரவு ஒழுகு.
ஒதுவது ஒழியேல்
ஒளவியம் பேசேல்
அ.கஞ் சுருக்கேல்
கண்டு ஒன்று சொல்லேல்
O
02
03
05
08
10
11
12
13
14

Page 10
S.
୪{
ங்ப்போல் வளை
சனி நீராடு
ஞயம்பட உரை
இடம்பட வீடு எடேல்
இணக்கம் அறிந்து இணங்கு
தந்தை தாய் பேண்
நன்றி மறவேல்
பருவத்தே பயிர் செய்
மண் பறித்து உண்ணேல்
இயல்பு அலாதன செயேல்
அரவம் ஆடேல்
இலவம் பஞ்சில் துயில்
வஞ்சகம் பேசேல்
அழகு அலாதன செயேல்
இளமையில் கல்
அரனை மறவேல்
அனந்தல் ஆடேல்
கடிவது மற
காப்பது விரதம்
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
NO IMY

கிழமைப்பட வாழ்
கீழ்மை அகற்று
குணமது கைவிடேல்
கூடிப் பிரியேல்
கெடுப்பது ஒழி
கேள்வி முயல்
கைவினை கரவேல்
கொள்ளை விரும்பேல்
கோதாட்டு ஒழி
சக்கரநெறி நில்
சான்றோர் இனத்திரு
சித்திரம் பேசேல்
சீர்மை மறவேல்
களிக்கச் சொல்லேல்
சூது விரும்பேல்
செய்வன திருந்தச் செய்
சேரிடம் அறிந்து சேர்
சை எனத் திரியேல்
சொல் சோர்வு படேல்
35
36
37
38
39
40
41
42
43
45
46
47
48
49
50
51
52
/エト人 FQ13 F
os,3ỳể

Page 11
சோம்பித் திரியேல்
தக்கோன் எனத் திரி
தானமது விரும்பு
திருமாலுக்கு அடிமைசெய்
தீவினை அகற்று
துன்பத்திற்கு இடம் கொடேல்
தூக்கி வினைசெய்
தெய்வம் இகழேல்
தேசத்தோடு ஒத்து வாழ்
தையல் சொல் கேளேல்
தொண்மை மறவேல்
தோற்பன தொடரேல்
நன்மை கடைப்பிடி
நாடு ஒப்பன செய்
நிலையில் பிரியேல்
நீர் விளையாடேல்
நுண்மை நுகரேல்
நூல் பல கல்
நெல் பயிர் விளை
14〕
~ബന
u
53
54
55
56
57
58
59
61
62
63
65
67
68
69
70
71

நேர்பட ஒழுகு 72
நைவினை நணுகேல் 73
நொய்ய உரையேல் 74
நோய்க்கு இடம் கொடேல் 75
பழிப்பன பகரேல் 76
பாம்பொடு பழகேல் 77
பிழைபடச் சொல்லேல் 78
பீடுபெற நில் 79
புகழ்ந்தாரைப் போற்றி வாழ் 80
பூமி திருத்தி உண் 81
பெரியாரைத் துணைகொள் 82
பேதமை அகற்று 83
பையலோடு இணங்கேல் 84
பொருள்தனைப் போற்றி வாழ் 85
போர்த்தொழில் புரியேல் 86
மனம் தடுமாறேல் 87
மாற்றானுக்கு இடம் கொடேல் 88
மிகைபடச் சொல்லேல் 89
மீதுண் விரும்பேல் 90
-C15):

Page 12
முனை முகத்து நில்லேல்
மூர்க்கரோடு இணங்கேல்
மெல்லி நல்லாள் தோள் சேர்
மேன் மக்கள் சொல் கேள்
மை விழியார் மனை அகல்
மொழிவது அறமொழி
மோகத்தை முனி
வல்லமை பேசேல்
வாது முற்கூறேல்
வித்தை விரும்பு
வீடு பெற நில்
உத்தமனாய் இரு
ஊருடன் கூடி வாழ்
வெட்டெனப் பேசேல்
வேண்டி வினை செயேல்
வைகறைத் துயில் எழு
ஒன்னாரைத் தேறேல்
ஒரம் சொல்லேல்
91
92
93
94
95
96
97
98
100
101
102
103
104
105
106
107
108

6கொன்றை வேந்தன்
கடவுள் வாழ்த்த கொன்றை வேந்தன் செல்வன் அடியிணை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
இல் அறம் அல்லது நல் அறம் அன்று
ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்
உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
ஏவா மக்கள் மூவா மருந்து
ஐயம் புகினும் செய்வன செய்
ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
ஒதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
அ.கமும் காசும் சிக்கெனத் தேடு
கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை
காவல் தானே பாவையர்க்கு அழகு
O
02
03
04
05
06
07
08
09
10
1.
12
13
14
15
ܐܶ8ܛܐ
NED

Page 13
கிட்டாதாயின் வெட்டென மற
கீழோர் ஆயினும் தாழ உரை
குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
கெடுவது செய்யின் விடுவது கருமம்
கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி
கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
கெளவை சொல்லின் எவ்வருக்கும் பகை
சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
சான்றோர் என்கை ஈன்றோற்கு அழகு
சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
சீரைத் தேடின் ஏரைத் தேடு
சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
சூதும் வாதும் வேதனை செய்யும்
செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்
சேமம் புகினும் யாமத்து உறங்கு
சைஒத்து இருந்தால் ஐய மிட்டுண்
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34

சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
தீராக் கோபம் போராய் முடியும்
துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும் தெய்வம் சீறின் கைதவம் மாளும்
தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
தையும் மாசியும் வையகத்து உறங்கு
தோழனோடும் ஏழைமை பேசேல்
நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் நாடு எங்கும் வாழக்கேடு ஒன்றும் இல்லை. நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை
நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு
நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது.
Mys
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51 | 52
53
”, S .FQ19 کیمیا
N,3ỳể

Page 14
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
நேரா நோன்பு சீர் ஆகாது
நைபவர் எனினும் நொய்ய வுரையேல்
நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
நோன்பு என்பது கொன்று தின்னாமை
பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
பிறன்மனை புகாமை அறமெனத் தகும்
பீரம் பேணில் பாரம் தாங்கும்
புலையும் கொலையும் களவும் தவிர்
பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
பேதமை என்பது மாதர்க்கு அணிகலம்
பையச் சென்றால் வையம் தாங்கும்
பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
போனகம் என்பது தான் உழந்து உண்டல்
மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
மாரி அல்லது காரியம் இல்லை
மின்னுக்கெல்லாம் பின்னுக்கு மழை
57
58
59
60
61
62
63
65
66
67
68
69
70
71
72
مسیح

Za --
மீகாமன் இல்லா மரக் கலம் ஓடாது
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
மேழிச் செல்வம் கோழை படாது
மைவிழியார் தம் மனை அகன்று ஒழுகு
மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
மோனம் என்பது ஞான வரம்பு
வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
வானம் சுருங்கில் தானம் சுருங்கும்
விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
வீரன் கேண்மை கூர் அம்பாகும்
உரவோர் என்கை இரவாது இருத்தல்
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை
வைகல் தோறும் தெய்வந் தொழு
ஒத்த இடத்து நித்திரை கொள்
ஒதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
கொன்றைவேந்தன் முற்றிற்று
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
N,3ỳể

Page 15
=QFܓܰ
கரம் கூப்பி தலை வணங்கி எமது இதயபூர்வமான நன்றிகள் நவில்கின்றோம். எங்கள் ஒளி விளக்காகத் திகழ்ந்த எம்மையெல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு இன்று அமரதீபம் ஆகிவிட்ட எங்கள் இல்லத் தலைவியின் இறுதிக்கிரியைகளிற் பங்குபற்றியோருக்கும் பல வழிகளிலும் உதவி புரிந்த அன்பும், பண்பும் நிறைந்த அனைத்து இதயங்கட்கும் உள்நாட்டில் இருந்தம், வெளிநாடுகளில் இருந்தம் அஞ்சல் மூலமாகவும் தந்தி வாயிலாகவும், தொலைபேசி மூலமாகவும் அனுதாபம் தெரிவித்தோருக்கும், பத்திரிகை மூலமாகவும் அஞ்சலிப்பிரசுரம் மூலமாகவும் அஞ்சலி செலுத்தியோருக்கும் மலர்மாலை, மலர் வளையங்கள் சமர்ப்பித்தோருக்கும் ஈமக்கிரியை நடந்தவேளை ஈரமனத்தோடு பங்கேற்றோருக்கும் அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வில் பங்குபற்றியோருக்கும் அன்று தொடக்கம் இன்றுவரை எம்மோடு நின்று எமக்குப் பல வழிகளிலும் உதவி புரிந்தோருக்கும் குறுகிய காலத்தில் அச்சிட்டு உதவிய சாந்தி அச்சகத்தினருக்கும் நாம் எம் சிரம் தாழ்த்தி கரம் கூப்பி நன்றிகளைத் தெரிவித்தக் கொள்கின்றோம்.
6586, கே.கே.எஸ்.வீதி, இங்ங்ணம் நாச்சிமார்கோவிலடி, பிள்ளைகள், மருமக்கள், யாழ்ப்பாணம். பேரப்பிள்ளைகள். s 10-05-2005 SNSD
القمح = تمیی
th 3. ஒவ்செற் பிரிண்ட் சாந்தி @RföD நாச்சிமார்கோவிலடி, யாழ்ப்பாணம்.
போன் : 2222821
 


Page 16
அமரரின் முன்னே
கந்தையா + பாய்வதி
V N, V V IDITiflpbgI தங்கம்மா ஆச்சிப்பிள்ளை பொன்னுத்துரை சிவ
s H
JFLITruf assogbu IIT நாகரெத்தினம் 83
Y
கமலம் கதிரமலைப்பிள்ளை அருள்ராசா கெளரியம்மப தனபாக்கிய
(etupgr) t (9tori) ae an
: ਸੰu tbl அருள்வண்ணனி (மாவீரர்) - கவிதா ஐக்சல்
அரவிந்தன் - + நிஷாந்தன் கபில அகிலன் கவிலக்க
9LD6oprire

ாக்கியம் குழந்தைவேலு
t t
பாத்துரை மகேஸ்வரி
வேலுய்பிள்ளைச் சிவகாமன்
I
நாகம்மா அன்னலெட்கமி
H.
வல்லிபுரம்
லெட்சுமி கெங்க்ேஸ்வரி
தன்
T வியாம்வர்ணன்
sir பிருந்தவர்னன்
ஷன்
புவனேஸ்வரி மங்கையற்கரசி
சிறிதரன் விமலச்சந்திரன்
" மகிஷாயினி தர்ஷனா
அபிஷாயினி ΦαππίτσαΊT அபிநயா
மீனாம்பிகை
வசீகரன்
வாகிஸ்

Page 17


Page 18
கீதாசாரம்
எது நடந்ததோ, அது நன்றாகவே
எது நடக்கிறதோ, அது မီဂဲ့။ ၂၅
சாந்தி அச்சகம், நாச்சிமார்கோவி