கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கமலாதேவி சுந்தரலிங்கம் (நினைவு மலர்)

Page 1
og LDE
இணுவில் தெற்கைப் பி éBILOTT glátogj. 5LOGPT
96hmflagقے ്ങു
2009.
 

Shua Uro
றப்பிடமாக கொண்ட
தேவி சுந்தரலிங்கம் ଈifୋir
2002

Page 2

f5; III, IL IF
அமரர் திருமதி கமலாதேவி சுந்தரலிங்கம்
தோற்றம் --- மறைவு
بجےلہج؟ سي======================= 15.12.1946 མཁས་པ་ཁ་ལུད་ 21.08. 2002
தநிதி வெண்பா
ஆண்டு சித்திரபானு வளர் ஆவணி திருவோணம் மாண்ட சதுர்த்தசி திதியும் பூண்டிடவே சுந்திரலிங்கம் மனைவி கமலாதேவி அடைந்தாள். சுழலுடையின் பாதம் இனிது.

Page 3

அன்னைக்குச் சமர்ப்பணம்
பெற்றவளே எமைப் பேணி வளர்த்தவளே.
உற்ற தணையாகி உடன் இருந்த
ósjö6,667T............................
கற்றவர் சபை தனில் எமைக்
காண வைத்தவளே.
காகிதத்தில் எழுத முடியாக்
(5s,641;55, 5Tuséu......................
ஓவியம் போல் எம் நெஞ்சில்
உறைந்த விட்ட தெய்வம் நீயே..!
ஓம் சாந்தி சாந்தி: சாந்தி!
இங்ங்ணம்
கணவன், மக்கள், சகோதரர்கள்,
மைத்துனர், மருமக்கள்

Page 4

fl:ILDILIf
அமரர் திருமதி கமலாதேவி சுந்தரலிங்கம்
அவர்களின்
இளமைத் தோற்றம்

Page 5

ത്സ
அமரர் திருமதி கமலாதேவி சுந்தரலிங்கம் அவர்களின் வாழ்க்கை வரலாறு.
ததிதவெண்பா
ஆண்டு சித்திரபானு வளர் ஆவணி திருவோணம் மாண்ட சதுர்த்தசி திதியும் பூண்டிடவே சுந்திரலிங்கம் மனைவி கமலாதேவி அடைந்தாள். சுழலுடையின் பாதம் இனிது.
இந்து சமுத்திர முத்தாம் இலங்காபுரியில் சகல வளமும் பொழியும் யாழ் நகரில் பக்தியும் கலையும் பெருகும் இணுவையூரில் சைவ வேளாளர் உயர் குடியை சேர்ந்த கணபதிப் பிள்ளைக்கும் சின்னம்மா விற்கும் சிரேஷ்ட புத்திரியாக கமலாதேவி பிறந்தார். இவர் ஆரம்பக் கல்வியை யா/இணுவில் இந்துக் கல்லூரியிலும், உயர் கல்வியை யா/இராமநாதன் கல்லூரியிலும் கற்றார். இவர் மனோன்மணி தேவியின் மூத்த சகோதரியும் ஆவர்.
இவர் தாவடி இந்து உயர்குலத்தைச் சேர்ந்த நடராஜா சரஸ்வதி, அவர்களின் ஏகபுத்திரரான சுந்தரலிங்கத்தை திருமணம் செய்து இல்லறமும் நல்லறமும் இனிதே போற்றி வாழ்ந்து கெளரி, (முன்னாள் மனித உரிமை ஆணைக்குழு இணைப்பாளர், இலண்டன்), இளங்கோவன் (எழுது வினைஞர் கல்கி பிறைவேட் லிமிட்டட்), கலைவாணி (யாழ். பல்கலைக் கழகம்), கீதாஞ்சலி (இணுவில் பொதுநூலக நூலகர்), சுமதி (யாழ். உயர் தொழில்நுட்ப நிறுவனம்)
:
2

Page 6
-—
ஆகியோரைப் பெற்றெடுத்து நல்லறிவுட்டி கல்வி கேள்விகளில் சிறந்தவராக வளர்த்தார்.
தெல்லிப்பழை உயர்குடியைச் சேர்ந்த புஸ்பநாதன் செல்வராணி தம்பதிகளின் மகன் செல்வநாத் அவர்களை மருமகனாகப் பெற்று பேரப்பிள்ளை கன்டு களிப்புற காத்திருந்த வேளை இனமறியா நோய் எம் ஒளி விளக்கை பதம்பார்த்தது. வாழ்க்கைக்குப் போராடியும், காலமும் விதியும் விழிம்பில் தவழ ஆவணித்திங்கள் 5ம் நாள் சதுர்த்தசி சங்கமித்தவேளை தன்னந்தனியாய் தளர்வில்லாதிருந்து வெகுதூரம் சென்றுவிட்டார் எம் அன்புத் திகலம்.
அமரரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல பரராஜசேகரப் பிள்ளையாரைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!!
WSø VdØ 必グや グや
w ダや
 

ή , நெஞ்சம் நிறைந்த மைத்துணி
திருமதி கமலாதேவி சுந்தரலிங்கம் அவர்கள் எம்மை விட்டுப்பிரிந்தாலும் அவரது பெரும் குணங்கள் எம்மால் மறக்கப்பட முடியாதவையாகும். அவர் தமது பிள்ளைகள் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தாரோ அதேபோல் ஏனையோரது பிள்ளைகளிலும் பரிவும் பாசமும் காட்டி வந்தவர். அதன் காரணமாக எல்லோராலும் பெரியம்மா எனப் பாசத்துடன் அழைக்கப்பட்டவர். அதன் காரணமாகத் தான் அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்துவிட்டாரென்று அறிந்தவுடன் கண்ணிர் விடாத உறவினரெவரும் இல்லையென்றே குறிப்பிடலாம்.
விருந்தோம்பலில் மைத்துணி அவர்கள் திருவள்ளு வரின் வாசுகியை விஞ்சி விட்டவரென்றே குறிப்பிடலாம். வீட்டிற்கு பெரியவராக இருந்தாலென்ன சிறியவராக இருந்தாலென்ன வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்கள் உணவு உண்ணும் படியோ, அன்றி தேநீர் அருந்தும்படியோ வற்புறுத்தும் பண்பைக் கொண்டவர். அவரது விருந்தோம்பலின் பண்பைப் புகழாத எவரும் ஊரில் இல்லையென்றே குறிப்பிடலாம்.
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்” என்ற முதுமொழிக்கிணங்க தமது கணவன் பிள்ளைகள், சுற்றத்தார் புகழ வாழ்த்த அமரராகிவிட்ட எமது மைத்துனி எமது நெஞ்சங்களை விட்டகலாத பெருமை கொண்டவர். அவரது அளப்பரிய குணங்கள் பிள்ளைகளை பெருவாழ்வு வாழவைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.
வாழ்க அவர் பெரும் குணம் வளர்க அவர் பெரும் புகழ் சாந்தி - சாந்தி - சாந்தி மைத்துனர் க. தேவராஜா,தலைவர், வணிகத்துறை,
யாழ். பல்கலைக்கழகம்
4

Page 7
வாழ்வியலில் ஏற்பட்ட உறவு
அழுது கொண்டு பிறந்த ஆத்மா தனது வாழ்வை முடித்துக் கொண்டு இவ் உலகை விட்டு வெளியேறும்போது மற்றவர்களை அழவைக்கின்றது. உலகிற்காக எடுத்த உடம்பை உலகிற்கே விட்டுச் செல்கின்றது. இது யதார்த்தம்.
வாழ்வியலின் போது ஏற்படுத்திக் கொள்ளும் தொடர்புகளே உறவுகள் ஆகும், தனது செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்தும் அன்பு, பாசம், அரவணைப்பு என்பவற்றால் பின்னிப்பிணைக்கப் பட்ட நிலையே உறவின் உயர்வு நிலையாகும்.
உறவின் உயர்வு நிலையில் தான் எனது உடன் பிறவாத சகோதரி கமலாதேவி சுந்தரலிங்கம் அவர்களின் செயற்பாடுகள் காணப்பட்டன. நானும் எனது குடும்பமும் எந்நேரத்திலும் எந்த வேளையிலும் அங்கு சென்றால் அன்புடன் வரவேற்று பண்பாக அரவணைத்துத் தேநீர் அருந்துங்கள். அல்லது உணவு உண்ணுங்கள் என்று அன்புடன் விருந்தோம்பும் பாரிய பண்புடையார். இவரது இப்பண்பிற்கு உதாரணமாக எனது மகன் அவரை அடையாளப்படுத்தும்போது “தேத்தண்ணி மாமி’ என எங்களுக்குக் கூறுவார். இந்த அடைமொழியில் இருந்து இவரது உயர்வான பண்பை நாம் அறிந்துகொள்ளலாம்.
சிறுபராயத்தில் இருந்து அக்கா, அக்கா, என ஒடியாடித் திரிந்த நான் தொடர்ந்தும் அவர் உறவில் பிணைக்கப் பட்டிருந்தேன் கொக்குவிலில் இருந்து இணுவிலுக்கு சென்று வரும்வேளை எல்லாம் அவர் வீட்டுக்கு சென்று வருவேன். சிலவேளைகளில் அவரிடம் சென்றுவர முடியாத நிலை வந்துவிடும். அடுத்த முறை செல்லும்போது முதலில் கண்டிப்பு கலந்த தொனியில் கதைப்பார். அன்பாகத்
5

தண்டனையும் தருவார். இன்று அதிக நேரம் இருந்துதான் செல்ல வேண்டும் என்பார்.
இவ்வாறு அவரது இல்லத்துக்கு சென்று வரும் வேலையெல்லாம் அவருடைய அன்பிலும் அவருடைய பிள்ளைகளின் அன்பிலும் நாம் மூழ்கி ஆனந்தம் அடைவோம். அவர் தனது பிள்ளைகள் மேல் கொண்டிருந்த அன்பையும், பாசத்தையும் என்னால் உணரமுடிந்தது. எப்பொழுதும் தனது பார்வையிலேயே தனது பிள்ளைகள் இருக்க வேண்டும் என்ற பேரவாக் கொண்டவர். தான் இருந்த இடத்தில் இருந்தபடியே தனது பிள்ளைகள், சகோதரியின் பிள்ளைகள், உடன்பிறவாத சகோதரர் குடும்பம் என்பவற்றை மேற்பார்வை செய்யும் ஆளுமை கொண்டவர். அவர் நிழலில் பல உறவுகள் உறங்கின.
இப்படிப்பட்ட உயர்ந்த உறவு திடீரென எம்மிலிருந்து அறுபட்டபோது அதில் பின்னிப்பிணைக்கப்பட்டிருந்த எத்தனையோ உறவுகள் அலைமோதி தத்தளித்தது. அல்லல்படும் நிலையைக் காணக்கூடியதாக உள்ளது. இந்தத் தாக்கம் நீங்குவதற்கு எங்கள் ஆயுள் போதுமோ? யாம் அறியோம்.
அன்னாரின் ஆத்மா பரிபூரண நிலையில் சாந்தி
அடைய எல்லாம் வல்ல பரராஜசேகரப் பிள்ளையார் பாதம் பணிந்து வேண்டிக் கொள்கின்றோம்.
சாந்தி சாந்தி சாந்தி!
சகோதரன் சுவாமிநாதர் நடராஜா (ஆசிரியர்) இணுைவில் தெற்கு.

Page 8
மங்கையருள் மாணிக்கம்
மனிதன் பிறப்பதுவும் வாழ்வதுவும் இறப்பதுவும் இயற்கையாக, இறைவனால் நடாத்தப்படுகின்றது. இறந்தவர்களுள் வாழ்வாங்கு வாழ்ந்து மனிதர்களால் போற்றப்பட்டு புகழோடு வாழ்ந்தவர்கள் சிலர். இப்படியான சில மனிதர்களுள் முன்னிலையில் வைத்து எண்ணக்கூடிய தன்மை அடைந்தவர் தான் அமரர் திருமதி கமலாதேவி சுந்தரலிங்கம் அவர்கள்.
எப்போதும் இனிமையான பேச்சு, எளிமையான தோற்றம், புன்முறுவல் பூத்தமுகம், இலட்சுமிகரம் பொருந்திய அன்பு, பார்வை, அடக்கமான குணம், வந்தாரை அன்புடன் வரவேற்கும் பண்பு ஆகிய நற்குணங்கள் அடங்கியவரே அமரர் திருமதி கமலாதேவி சுந்தரலிங்கம்.
‘பிறக்கும் பொழுது நீ மட்டும் அழு இறக்கும் பொழுது ஊரே உனக்காக அழும்படி வாழ்’
எனும் ஆன்றோர் வாக்குக்கு இலக்கணமாக வாழ்ந்து வழிகாட்டியாக வாழ்ந்தவர் அமரர் திருமதி கமலாதேவி சுந்தரலிங்கம். அமரர் அவர்களின் திடீர் மரணச்செய்தி கேட்டு இணுவில் கிராமமே துயரத்தில் ஆழ்ந்தது. உற்றார், உறவினருடன் அன்போடு பேசியும் பண்போடு உறவாடிய அன்னார் மறைந்த செய்தி எவராலுத் ஜீரணிக்க முடியவில்லை.
“நெடுநல் உளன் ஒருவன் இன்றில்லை - எனும் பெருமை உடைத்து இவ்வுலக’
இறப்பு நித்தியமானது. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது தவிக்கின்றோம்.
அமரர் அவர்கள் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
7

என்ற கோட்பாட்டு அடிப்படைக்கு வாழ்ந்தமைக்கு
இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்ட பெரும் எண்ணிக்கையான மக்கள் கூட்டமே சான்றாகும்.
‘தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்’
எனும் பொய்யா மொழிக்கிணங்க தூயசேவை, மனித நேயம், அன்பு இன்சொல், பிறர் உயர்ச்சிக்காக உழைத்தல் என்பன அன்னாரிடம் இயல்பாகவே காணப்பட்டது. இதனாலேயே அவரது பிள்ளைகள் கெளரி (முன்னாள் மனித உரிமைகள் ஆணைக்குழு இணைப்பாளர், இலண்டன்), இளங்கோவன் (எழுதுவினைஞர் - கல்கி பிறைவேற் லிமிட்டட்), கலைவாணி (யாழ். பல்கலைக்கழகம்), கீதாஞ்சலி (இணுவில் பொதுநூலக நூலகர்), சுமதி (யாழ். உயர் தொழில்நுட்ப நிறுவனம்) ஆகியோர் உயர்ந்த நிலையில் நன்றாக வாழ்கிறார்கள். அன்னரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் மருமக்கள், சகோதரர்கள் இனபந்தங்கள் ஆகியோருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைக் கூறி அவர்கள் மன அமைதிபெற இணுவில் பூரீ பரராஜ சேகரப் பிள்ளையாரை வேண்டுகின்றேன்.
சகோதரன் ஞானதிருக்கேதீஸ்வரன் (ஆசிரியர்: யா/மத்திய கல்லூரி)
تنت خطط تطت تط، نقتطف
خططت تطف خلف
خططت تت
تطف تطف

Page 9
தோத்திரப்பாக்கள்
böffigui Guth
கணபதி துதி
அல்லல்போம் அன்னைவயிற்றில் பிறந்த தொல்லைபோம் போகா துயரம்போம் நல்குணம் அதிகமான அருணை கோபுரத்தில் மேலும் கணபதியை கை தொழாக்கால்
X X X
Gà Swyůd
திருவேயென் செல்வமே தேனே வானோர் செழுஞ்சுடரே செழுஞ்சுடர் நற்சோதிமிக்க உருவே என்னுறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தினுள்ளே நின்ற கருவேயென் கற்பகமே கண்ணே கண்ணிற் கருமணியே மணியோடு பாவாய்காவாய் அருவாய் வல்லினைநோய் அடையா வண்ணம் ஆவடு தண்டுறையுறையும் அமரரேறே
X X X
திருவWசகல்
விண்ணாளுந் தேவர்க்கு மேலாய வேதியனை மண்ணாளும் மன்னவர்க்கு மாண்பாகி நின்றானைத் தண்ணார் தமிழனிக்குந் தண்பாண்டி நாட்டானைப் பொண்ணாளும் பாகனைப் பேணு பெருந்துறையிற் கண்ணர் கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணா மலையானைப்பாடுதுங்காண் அம்மானாய்
திருவிசைல்\
அன்னமாய் விசும்பு பறந்(து) அயன் தேட
அங்ங்னே பெரியநீ சிறிய என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த
எளிமையை என்று(ம்) நான் மறக்கேன் முன்னம்மா லறியா ஒருவனாம் இருவா!
முக்கணா! நாற்பெருந் தடந்தோள் கன்னலே! தேனே! அமுதமே! கங்கை
கொண்டசோ ளேச்சரத் தானே!
9

திருwaல்லwண்டு
குழலொலி யாழொலி கூத்தொலி யேத்தொலி
எங்குங் குழாம் பெருகி விழாவொலி விண்ணள வுஞ்சென்று விம்மி
மிகு திரு வாரூரில் மழவிடையாற்கு வழி வழி யாளாய் மணஞ்செய் குடிப் பிறந்த பழவடி, யாரொடுங் கூடி, யெம் மானுக்கே
பல்லாண்டு கூறுதுமே.
X X X திருwந்திwல்
பெறுதற்கரிய பிறவியைப் பெற்றும் பெறுதற்கரிய பிரானடி பேணார் பெறுதற்கரிய பிராணிகள் எல்லாம் பெறுதற்கரியதோர் பேறிழந்தாரே
X X X SILDwAyw GSMùd
மண்ணினிற் பிறந்தார் பெறும் பயன், மதி சூடும் அண்ணலார் அடியார் தமை அமுது செய்வித்தல் கண்ணினால் அவர் நல்விழாப் பொலிவு கண்டு ஆர்தல் உண்மையாம் எனின் உவகர் முன் வருக என உரைத்தார்
பரமனை மதித்திடாப் பங்கயாசனன் ஒரு தலை கிள்ளியே ஒழிந்த வானவர் குருதியும் அகந்தையும் கொண்டுதண்டமுன் புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்
X X X
sܛܙܢܙܶSEN
காரணமதாக வந்து புவிமீதே காலனணுகாதிசைந்து கதிகாண நாரணனு வேதன் முன்பு தெரியாத ஞானநட மேபுரிந்து வருவாயே ஆரமுதமான தந்தி மணவாளா ஆறுமுகமாறி ரெண்டு விழியோனே சூரர்கிளை மாளவென்ற கதிர்வேலா சோலைமலை மேவிநின்ற - பெருமானே الأسطسـصــة
10

Page 10
-
சகலகலாவல்லி மாலை
வெண்டா மரைக்கன்றி நின் பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாது கொலோ
சமமேழு மளித் துண்டா னுறங்க வொழித்தான்பித்தாக
வுண்டாக்கும் வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.
நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்வாய்
பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே
அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர்
கவிமழை சித்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே
சகலகலாவல்லியே
தூக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியுஞ் சொற்சுவை தோய்
வாக்கும் பெருகப் பணித்தருள்
வாய்வட நூற் கடலுந்
الأسدس
11

தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந்
தொண்டர் செந் நாவினின்று
காக்குங் கருணைக் கடலே
சகல கலாவல்லியே
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்னே நெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும் வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகலகலாவல்லியே.
பண்ணும் பரதமுங் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங்காலு மன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய் சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்காணல்கா
யுளங் கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதந் தெளிக்கும் வண்ணம் காட்டும் வெளிளோதிமப் பேடே
சகல கலாவல்லியே.
12

Page 11
ത്സ
சொல்விற் பனமுமவ தானமுங் கவி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள்வாய்
நளினா சனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே
சொற்கும் பொருட்டு முயிராமெய்ஞ்
ஞானத்தின் றோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்யார் நிலந் தோய்புழைக்கை நற்குஞ்சரத்தின் பிடியோ
டரசனன நாணநடை கற்கும் பதாம்புயத்தாளே
சகல கலாவல்லியே.
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச் செய்வாய்
படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்டேனும்
விளம்பி லுன்போற் கண்கண்ட தெய்வமுளதோ சகல கலாவல்லியே.
3
{
グ
w
13

இது தான் உலகம்! இதுதான் வாழ்க்கை
நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி “ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும்.?”
இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்தமத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம்.
அது ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப்போகிறான். அப்போது ‘என்னைக் காப்பாற்று! காப்பாற்று!!’ என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணிரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக் கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால், முதலை நான் உன்னை சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் என்னைக் காப்பாற்று என்று கண்ணிர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். வலையில் இருந்த முதலையின் தலை வெளிப்பட்ட உடனேயே அது சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே. இது நியாயமா என்று சிறுவன் கண்ணிருடன் கேட்க. அதற்கென்ன செய்வது? இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க்கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி இதுதான் உலகமா? இதுதான் வாழ்க்கையா? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம். ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான்
ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான். நான் இளமையாக لأسط
14

Page 12
இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான் எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை என்றது கழுதை.
சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியை க்கேட்கிறான். இல்லை முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல முதலைக்குக் கோபம் வந்துவிட்டது. சிறுவனின் காலைக் கவ்விய படியே வாதாடத் தொடங்கியது. ஊஹ?ம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல். பெரிதாகச் சிரித்த முதலை நான் முட்டாள் இல்லை சிறுவனை விட்டால் ஓடிவிடுவான் என்று சொல்ல முயல் புத்தியில்லாத முதலையே உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய்? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவு படுத்த. முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டு பேசத்து வங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ஒடிவிடு என்று கத்த சிறுவன் ஒடுகிறான். முதலை சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத்துவங்கியது, அதன் நினை வுக்கு வந்தது! சிறுவன் தப்பி ஓடிவிட்டான். அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது புரிந்ததா இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை
சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது சிறுவன் பெருமூச்சு விடுகிறான் இதுதான் உலகம் இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான்.
சுவாமி சுகபோனந்தா (மனசே ரிலாக்ஸ் ப்ளிஸ்)
الأسط
15

$1/girl9ọ990)
Ģgio(99இயகிஐUp09II190909%1ņ9f091]og)ī£11,9€.முப99கு ||||| |
JooĒĢildeno + qsoņuş90ąsąsie
qıflog? qoprşı çeńsse十 qī109$$ sorgsgỗĻ99Ěg)Ļ09qIıņ9II1099)ơi qī£15] Q9ơi sẽ + UITG9ņ19ơng)űrıJogsg) uaequo
sẽrtoņ19ío 十 II&II (, Igj
Ilgiq11091ĝ9ự
十 11909ų9ŲıņĝĒTIIQO933
Țîrelieqire

Page 13
கணினி, இணையம் தொடர்பான சில ஆங்கிலச் சுருக்கெழுத்துகளும், முழுவடிவங்களும்
MEC - Masked Edit Control LAN - Local Area Network CCD - Change Coupled Device LCD - Liquid Crystal Display PDN - Public Dat a Net W Ork IAT - Instal Additional Them es VAN - Value Added Network EHRE - Enable Hyperlink Rollover Effects ETD - Estimated Time to Download ISDN - Integrated Service Digital Network M LIMA - M ulti-Level M u ti - Access ISO - International Standardization Organization OSI - Open Systems interconnection RCC - Routing Control Center FTAM - File Transfer, Access and Management νΤΡ - Virtual Terminal Frotocol SPO - Software Power Off TF - Temporary Internet Files CSV - Comma Separated Values CMS - Color Management Software SCP - Standard Color Profile UPID - Universal Printer Driver IDE - Integrated Drive Electronics RCC - Runt im e Control Creation NDS - Netware Directory Service LDAP - Light Weight Directory Access Protocol DEN - Directory Enable Network GLS - Geographic information Systems PIP - Picture in Picture AP - Attached Processor OCFR - Optical Character Recognition CGA - Color Graphics Adapter CRT - Cathode Ray Tube EGA - Enhanced Graphics Adapter FSK - Frequency Shift Keying
ED - Light Emitting Diode OM R - Optical Character Recognition TPS - Trillions of Instruction Per Second
17

-
டி (CD) களை பராமரிப்பது எப்படி?
பிள்ளைகளின் நச்சரித்தலுக்காக கணினி ஒன்றை வாங்கவிரும்பும் கணினி பற்றிய போதிய அறிவுபெறாத பெற்றோர் முதல் சிறியோர், பெரியோர் அனைவரும் மல்ரீமீடியாவுடன் இணைந்த கணினியிலேயே பாடல்களைக் கேட்கவும் படங்களைப் பார்க்கவும் மல்டிமீரியா எமக்கு உதவுகின்றது.
இதில் பிரதானமானது சீடி ரோம். "பிளோப்பி டிஸ்க்கின் தசாப்தங்கள் முடிய உலகமே சீடி ரோம் டிஸ்க்களுக்குத் தாவிவிட்டது. "பிளோப்பி டிஸ்க்குடன் ஒப்பிடுகையில் பல மடங்கு கொள்ளளவு கொண்ட சீடி ரோம் டிஸ்க்கள் (640 MB) விரைவாக பிரபல்யமாகியது. ஆனாலும் நாம் கணினியில் உருவாக்கிய டேட்டாக்களை / தகவல்களை அதில் பதிய முடியாது என்பது ஒரு குறைபாடாகவே இருக்கிறது.
படிக்க மட்டுமேயான (Read Only), சிடி ரோம் டிஸ்க்கள் வட்ட வடிவிலானவை. இவற்றின் விட்டம் சுமார் 12 cm. சில்வர் டிஸ்க்கென அழைக்கப்படும். சீடி ரோம் டிஸ்க்களில் லேஷர் கதிர்களைச் செலுத்தும் போது அதன் பிரதிபலிப்பை வைத்து அந்த இடம் குழியா (Pit)? பரப்பா (Land)? என அறிந்து டேட்டாக்களை வெளிப்படுத்தும்.
சீடி ரோம் டிஸ்க்களை இயக்க வல்ல சீடி ரோம் டிரைவ்கள் கணினியில் சிபியு (CPU) வில் வைத்து பூட்டக் கூடிய ஆக சீடி ரோம் டிரைவ்களாகவும், சில புற சீடி ரோம் டிரைவ்களாகவும் காணப்படுகின்றன.
up fig6 (Tb ( External CD Rom) 6 ITIEig5lbsurrgs asso failuis) இணைப்பதற்கான போர்ட்டை கவனத்தில் கொண்டு வாங்க வேண்டும்.
சீடி ரோம் ட்ரைவ்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்களைக் குறைப் பதற்கு சீடி ரோம் டிஸ்க்குகளை நன்கு பராமரித்தல் வேண்டும்.
டிஸ்க்களை அழுக்கற்ற கையால் கையாளவேண்டும். டேட்டா இருக்கின்ற பகுதியை கையால் தொடக்கூடாது. டிஸ்க்கை வெளியில் எடுத்துச் செல்லும் போது அதனை அதற்கான கேஷினில் வைத்து எடுத்துச் செல்ல வேண்டும். டிஸ்க்கை சுத்தம் செய்வதெனில் இரசாயன திரவங்களாலோ, ஈரத்துணியாலோ, துடைக்கக்கூடாது. உலர்ந்த துணியி னால் மத்தியில் துணிணை வைத்து வெளிப்புறமாக அமதுவாகத் துடைக்க வேண்டும் துணி மிருதுவானதாக இருக்கவேண்டும்.
அதிகரித்த வெப்பம், ஈரப்பதம் உள்ள இடங்களில் வைப்பதனாலும் அல்ட்ரா வயலெட் கதிர்களில் தாக்கத்தினாலும் சீடிக்கள் பாதிக்கப்படலாம்.
கம்ப்யூட்டர் ருடே
18

Page 14
நன்றி நவிலல்
எங்கள் குடும்பக்குலக் கொழுந்து திருமதி. கமலா தேவி சுந்தரலிங்கம் அவர்களின் பிரிவுச் செய்திகேட்டு அவரின் இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டோருக்கும், இரங்கல் செய்தி, கடிதங்கள், தொலைபேசித் தொடர்புகள் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், சகல வழிகளிலும் ஆதரவு வழங்கிய அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் உதவிகள் புரிந்தும், நலன் விசாரித்த உற்றார் உறவினர் நண்பர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கண்ணிர் அஞ்சலி பிரசுரம் வெளியிட்ட யா/பல்கலைக்கழக புவியியற்த் துறை இறுதி வருட மாணவர்களுக்கும், இறுதி ஊர்வலத்திலும், கிரியைகளிலும் கலந்துகொண்டு ஒத்தாசை புரிந்த இணுவில் பொது நூலக அங்கத்தவர்களுக்கும் ஏனைய அன்பு நெஞ்சங்களுக்கும் அந்தியேட்டிக் கிரியைகளிலும் இன்று நடைபெறும் ஆத்ம சாந்திப்பிரார்த்தனைகளிலும் வீட்டுக்கிரியை நிகழ்விலும் கலந்து கொண்ட அனைவருக்கும், நினை வலைகள், நினைவஞ்ச. லிகள் ஆக்கிக்கொடுத்த அன்பு நெஞ்சங்களுக்கும் கமலம் நினைவு மலர் அச்சிட்டு உதவிய யூ.கே. அச்சகத்தாருக்கும் எமது இதயபூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி!
வணக்கம்
திரு. ந. சுந்தரலிங்கம், இணுைவில் தெற்கு,
இணுைவில் குடும்பத்தினர்.
19


Page 15
எது நடந்ததோ, அது நன்றாக எது நடக்கிறதோ, அது நன்ற எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும் உன்னுடையது எதை இழந்த எதற்காக நீ அழுகிறாய் ? எதை நீ கொண்டு வந்தாய் எதை நீ படைத்திருந்தாய். அ எதை நீ எடுத்துக் கொண்டா அது இங்கிருந்தே எடுக்கப்பட் எதைக் கொடுத்தாயோ அது இங்கேயே கொடுக்கப்பட எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருை மற்றொரு நாள் அது வேறொ
"இதுவே உலக நியதியும் எ6 பகவான் றுநீ கிருஷ்ணர்
 

கவே நடந்தது ாகவே நடக்கிறது
Tu
அதை நீ இழப்பதற்கு புது வீணாவதற்கு BuiT,
டது.
ட்டது.
டயதாகிறது ருவருடையதாகும்.
எது படைப்பின் சாராம்சமுமாகும்"
tak Printers - 34.4046