கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கண்மணி விசுவலிங்கம் (நினைவு மலர்)

Page 1


Page 2

நிதி நிர்ணய வெண்பா
ஆண்டட் சயத்துவை காசி புதன் ஏழு பூண்ட வளர்பிறைத்து ஈதரிவிங் - துரன்திரங்பார் கண்மணியாள் ஈசன் கழலே துனேயாக எண்: அடைந்திட்டாள் ஏத்து
,*( ܵ1 1 ܒ
T.
..."

Page 3

திருமதி கண்மணி விசுவலிங்கம்
தோற்றம்: மறை: 04 - 09 - 1924 器星-{}哥一 【岛蔷

Page 4

L திருமதி கண்மணி விசுவலிங்கம் அவர்களது
வாழ்க்கைக் குறிப்பு
ஈழத் திருநாட்டின் சிகரமென விளங்கும் யாழ்ப்பT னத்தில் உள்ள சப்த தீவுகளில் ஒன்றுனதும் பூg நாகபூசணி அம்பாள் கோவில் கொண்டருளியிருக்கும் 'மணிபல்லவம்' எனக் கருதப்படும் நயினுதீவிலே 1924-09-04ம் திகதி திரு. ஆ. வேலாயுதம் திருமதி பார்வதி அவர்கட்கும் கனிஷ்ட புதல்வியாக கண்மணி அவர்கள் இம் மண்ணுலகில் தோற்றி ஞர். திருவாளர்கள் சரவணமுத்து, மார்க்கண்டு ஆகியோரும் திருவாட்டிகள் இலட்சுமிப்பிள்ளே, காலஞ்சென்ற மீனுட்சி, வள்ளிப்பிள்ளே ஆகியோரும் உடன்பிறந்த சகோதர சகோ தரிகளாவர்.
இளமையிலிருந்தே கடவுள் பக்தியுடன் இல்லே' என் இதுை ஈயும் மனப்பாங்குடன் வாழ்ந்து வந்தார். இவர் 1949-10-24 ம் திகதி இணுவையம்பதியில் வாழ்ந்த கந் தையா தம்பதியரின் புதல்வரான விசுவவிங்கம் அவர்களே தம் வாழ்க்கைத் துனேவராக ஏற்று இல்லறத்தை இனிதே நடாத்தி வந்தார். இவர்களது இல்லறத்தின் பயனுக இவர் கட்கு ஜெயரட்னசிங்கம், ஜெயம்) காலஞ் சென்ற ஜெய பாலன், (சின்னராசா) ஜெயகாந்தன், ஜெயசோதி, ஜெயா எத்தன் (வைகுந்தன்) ஆகியோர் நள்மக்களாக வாய்த்தனர். தமது பிள்ளேகளது கல்வியிலும் ஒழுக்கத்திலும் இவர் மிகுந்த ஆர்வம் காட்டி அவர்களது சிறப்புக்களே கண்டு ஆனந்தம் அடைந்தார்.
இவரது பண்புக்கேற்ற மருமக்களாக விமலாதேவி, மதனரூபி, மரியா, ஆசியோர் வாய்த்து இவர்கள் மூலம் ஜெனித்தா, ஜெயந்தா, ஜெயபாலு, ஜெயமதஞ.ஜெயமலர்,

Page 5
மரிஸ்ரெல்லா ஆகிய பேரப்பிள்ளைகளது மழலையில் இன்ப மெய்நிரூர்,
வாழ்வில் அடைய வேண்டிய இன்பங்கள் எல்லாவற் றையும் அடைந்த அம்மையார் நோய் நொடி என படுத்த படுக்கையில் இல்லாது, துணேவரது மடிமீது மஞ்சள் குங்கு மத்துடன் 1986-5-21 உதயத்தின்போது இறைவன் திருவடி நீழலே ஃடைந்தார்.
இவரின் பிரிவுத்துயர் ஆற்ருது வருந்தும் நாம் எமது மனச் சாந்திக்காகவும், சைவத் தமிழுலகிற்கு ஒரு நல்விருந் தாசுவும் இறைவனே வசனங்கும் இத்தோத்திரத் திரட்டை இவரது நிாேன மலராகச் சமர்ப்பிக்கின்ருேம்.
இவரது ஆத்மா சாத்தியடைவதாக,
'காந்த வாசா' து சீனவர், மக்கள் இணுவின் மேற்கு மருமக்கள், பேரப்பிள்ளேகள் இது வில். சகோதர சகோதரிகள் 198ք-tյն - 2D மைத்துனர், மைத்துணிகள்.
 

Éfi AJ Lun LIL Jh திருச்சிற்றம்பலம்
விஞயகர் துதி
பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு பவரிடர் கடிகன பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில் வலி வலமுறை பிறையே
தேவாரம்
கூற்ருயின வாறு விலக்ககினீர்
கோடுமைபல செய்தன நானறியேன் ஏற்று யடிக்கே பிரவும் பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றதென் வயிற்றி னகம்படியே குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றே னடியே னதிகைக்கெடில
வீரட் டானத் துறையம்மானே.
திருத்தாண்டகம்
மனத்தகத்தான் தஃமேலான் வாக்கினுள்ளான்
வாயாரத் தன்னடியே பாடுந் தொண்டர்
இனத்தகத்தான் இமையவர்தஞ் சிரத்தின் மேலான்
ஏழண்டத் தப்பாலான் இப்பாற் செம்பொன்
புனத்தகத்தான் நறுங்கொன்றைப் போதினுள்ளான்
பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றினுள்ளான்
கனத் தகத்தான் கபில பத் துச்சியுள்ளான்
காளத்தி யான் வனென் கண்ணுள்ளானே.

Page 6
திருவாசகம்
பால்நினேந் தாட்டுந் தாயினும் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய ஜானிளே உருக்கி உள்ளொளி பெருக்கி
உவப்பிலா ஆன்ந்த மாய தேனினேச் சொரிந்து புறம் புறந் திரிந்த
செல்வமே சிவபெரு மானே யானுரேத் தொடர்ந்து சிக்கேனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ திணியே
திருவிசைப்பா
அன்ன நடையார் அமுத மொழியார்
அவர்கள் பயில்தின்ஃத் தென்னன் தமிழும் இசையும் கலந்து
சிற்றம் பலந்தன்னுள் பொன்னும் தனியும் நிரந்த தவத்துப்
புவித்தோல் பியற்கிட்டு மின்னரின் இடைப்பாள் உமையாள் கான
விகிர்தன் ஆடுமே.
திருப்பல்லாண்டு
பாலுக்குப் பாலகன் வேண்டி ஆழுதிடப்
பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில் ஃ ஆன்னுள் ஆவிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றுக்
பலமே இடமாகப் பாவித்து நட்டம் பயிலவன் ஸ்ானுக்கிே
பல்லாண்டு ஆறுதுமே,

TLEהגום חt-JPT ஆரிரு தடந்தோன் ாேழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்ஞை வாழ்க யாரே தன் வணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்க்சீ ரடியா ரெல்லாம்.
திருப்புகழ் சீர்சிறக்கு மேE பசேல் பசே வென
நரபு ரத்தி குேசை வீர் கனீரென் சேர விட்டதாள்கள் சிவேல் சிலேவென வருமாஞர் சேகரத்தின் வாஃப் சிலோர் சிலோர்களு
நூறு வசிக்கோடி மயால் மயால்கொடு தேடி யொக்கவாடி பைபோ தீவையோஆெள்
LE , Lir Tafsiri மார்ட ாேடத்த கோடு புளிர் பEரென
ஏம விக்கெ ஞவி பகிர் பெேரன் மாம சங்கி வாசை புளோ முளோள்ெ
நினேகோபு, வாடை பற்றுவேளே படா வடப வென
நீம யக்க மேதுசொலாப் சொவாயென வாரம் வைத்த பாத் பிதோ இதோ என
அருள்வாயே பாரதத்தை நேரு வெளிவெளி திகழ்
கோடொ டித்த நாளில் வரைஇ வரை இபவர் பா சரிறக்க ைோசர் குவாகுவா கரோ
இஃாயோனே பாடல் மூக்ய மாது தமீழ் தமிழின்
மாமு நிக்கு காதி ஒனுரி அணுர்விடு பாசமற்ற வேத குரு குருபர குமரேசா üLr) குத்த சூரன் விடோம் விடோமென நேரெதிர்க்க வேஃப பார் படிரென போயறுத்த போது குரீர் குட் ரென்
வெகுசோரி
齿

Page 7
பூமி யுக்க வீசு தகா குகாதிகழ்
சோலே வெற்பின் மேவு தொப்வா தெய்வானே
தொள்
பூனி பிச்சை மாறு புயா புயா றுள்
பெருமாளே.
நயினை பூரீநாகபூஷணி அம்பாள் துதிப்பாக்கள்
பெற்றதா என்னே பெறுமு:பிரனேந்தும்
போவா இன்ஃன் பெற்றிடுவோர் உற்றதா என்ன விரும்பிய வனத்தும்
முதலிலா வஸ்னே புெக்கவேயுஞ் சொற்றதா வன்னே புலகொடு வாதுத்
தொழுதலாலன்னே பென்றென்றும் பற்றதாங் சுருனே பொழிதலா லன்ன்ே
பராபரை தாகபூ டணியாள்
வரகவி நாகமணிப் புலவர்
கற்பகக் கன்றைக் கடம்பனத் தந்த கன கவரை அற்புக மோன வருணுகந் காங்கு மயிர்சீவல்லி தற்பான் வாயந் தழைத்தே சகல உயிர்களுக்கும் நற்பதி யேயெனப் பெற்ற சதானந்த நாகம்மையே.
நயிருநீவுச் சுவாமியார் (முத்துக்குமாரசாமியார்)
எதுக்கென்ருேர் தனி வரம் யான் கேட்கவில்லே
என் இனத்தார் வசீழ்வோன்றே கரு துளிங்ே உனக்கெல்லா உயிர்களுமே சொந்த மென்ற
உண்மையை நான் ஒருபோதும் மறந்ததில்வே ஒாங்கொண்டு இங்கிழிைக்குத் தியர் தாமும்
சீலமுற வேண்டு மென்றே வேண்டுகின்றேன் தரக்கொருல் ரொப்பில்வாத் தியே! இந்திக்
தாானியில் சாத்தியையே தருவாய்நீயே
திரு. க. இராமச்சந்திரா

பூவெடுத்துப் பொன்னடிகேயப் பூசித்த நாகமளித ஆவலுடன் ஆங்கொண்ட ஆர:ரியே- நாவெடுத் துப் பாதொடுத்துச் சூட்டு மிந்தப் பாலகனேப் பாங்குடனே நீதடுத்தாட் கொள்வாப் நிதம்,
துயரெனும் கடலே நீந்திச்
சகமென்னும் திடஃச் சேரப் புயலெழும் கடAத் தண்டிப்
பொற்றலம் புகுவோ ருக்குத் தயவுடன் அருள்பா விக்கும்
தயாநிதி நயினே பாளே! அயர்வில் அன்பைப் பண்பே
அடிமனுக் கருது வாயே!
பிள் ஃபில் சாரும் பெற்ற
பிள்ளையைப் பேறுவோரும் வெள்ளியால் தொட்டில் பிள்ளே விளங்கவே நேர்த்தி செப்பத் தெள்ளிய அறிவார் ஞானம்
ஜெய்த்தொடும் செல்வம் நல்ல உள்ளமும் உவந்த உண்மை
உயர்வருள் நாகம் மானே
கங்ணுெவி இழந்கோர் மற்றும்
கர்மநோய் புற்றோ' வாழ்வில் புண்ணுளப் பட்டோர் நோந்தே
புலம்பிடப் புனர்வாழ் வீயும் திண்மையும் திருத்த வித்தின்
செம்மையும் தேரும் கால வண்பையும் வளமும் வாய்ந்த மrதிகழ் நாகம் மாளே!

Page 8
'அம்மா உன்ேபான் அடைவதெப்போ' ஆதரவு இம்மா நீலந்தே தம்மா - அம்மாநிள் சீரடியைச் சேவிள்ங்க் சித்தச் சிறப்புற்றேன் காரEரிபே கண்னோ அணி
அரியாஃபூர் கவிஞர் வே. ஐபாத்துரை
பப்பரவன் சவ்வி பகவே கண்டேன்
படுமனலிற் படுக்கையிலே இருக்கக் கீடேன் இப்பரத்தில் எரியுருவாய் நிற்கக் கண்டேன்
ஏறுமயில் ஏறி உடன் இறங்கக் கண்டேன் எப்பரவும் அடிபார்க்கு இரங்கக் கண்டேன்
எம்பிரான் பாகமதாய் ஏறே கிண்டேன் இப்புவியிற் காணுத வாறு கண்டேன்
எழில் நயிஃா ஈஸ்வரியைக் கண்டவாறே.
திரு' தி. அருணுசலம்
திரு வங்கமாலே
தஃயே நீ வனங்காய் -த: மாஃப் தக்கனிந்து தயோ பேவித் தேருந் தவேஃகித் - தஃயே நீவனங்காய்
கண்காள் காண்மின்கனோ-கடல் நஞ்சுண்ட கண்டன்றன்னே எண்டோள் வீசிநின் மூடும்பி ரான்றன்னேக் கண்காள்
காண்பிள்களோ
செவிகள் கேண்டரின்களோ - சிவன் எம்பிறை செம்பவதா எரிடோல் மேனிப்பி ரான்திற மெப்போதுஞ் செவிகான்
கேன் பதின் இசோர
மூக்கே நீ முரல்ாப்-முது காடுறை முக்கன*ன போக்கே நோக்கிய மங்: மனுள்ளே - மூக்கே நீருரலாப்
வாயே வாழ்த்து பிரண்டாட் - மத பகிர புரிபோர்த்துப் பேப் வாழ் காட்டகத் தாடும்பி ரான்றன்னே
வாயே வாழ்த்து கண்டாய்

நெஞ்சே நீ நிரேயாய் - நிமிர் புன்சடை தின் மலனே மஞ்சா டும் மலே மங்கைம குனுள&ன - நெஞ்சே நீ திண்யாய் கைகாள் கூப்பித் தொழிர் - கடிமா மலர் தூவிநின்று பைவாய்ப் பாம்பரை யார்த்த பரமஃணக் கைகாள்
கூப்பித் தோபூர் ஆக்சிகை யாப்பய னென் - அரன் கோயில் வலம் வந்து பூக்கை யான் பீட்டிப் போற்றிஎன் ஞதஇவ்
ஆக்க மாற்பயனென் சால்க ளாற்பய னென் - சுறைக் கண்டனுறைகோயில் கோலக் கோபுரக் கோசரணஞ் சூழாக் கால்கள்ாத பயனென்
உற்று ராருள ரோ - உயிர் கொண்டு போப் பொழுது குற்று வித்துறை சுத்தனன் வால்நமக் - குற்றுராருளிரோ இறுமாந் திருப்பன்கொலோ - ஈசன் பங்கணத்
தெண்னப்பட்டுச் சிறுமா னேந்திதன் சேவடிக் கீழ்ச்சென்றங்
கிலுமாந் திருப்பன் கொலோ தேடிக் சிண்டுகொண்டேன் - திருமாலொடு நான்முகனுந் தேடித் தேடொனுத் தேவனே என்னுள்ே
தேடிக் கண்டுகொண்டேன்.
சிவபுராணம்
தொல்லே பிரும்பிறவிச் சூழுந் தளே நீக்கி அல்லவறுத் நானத்து மாக்கியதே - எல்லே மறுவா நெறிஅளிக்கும் வாதவூ ரெங்கோன் நிருவாசக மென்னுந் தேன்
நமச்சிவாய வாஅழ்க நாதன்ருள் வாழ்க சிேமப்பொழுது மென்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோசழி பாண்ட குருமனிதன் தாள் வாழ்க ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க! ஒாகன் அநேகன் இறைவ ண்டிவாழ்கி வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க

Page 9
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க சுரங்குவிப்ார் உள்மகிழுங் கோன்சுழல்கள் வெல்க சிரங்குவிவா ரோங்குவிக்கும் சீரோன்சுழல் வெல்க ஈசனடி போற்றி எந்தை அடிபோற்றி தேசண்டி போற்றி சிவன்சே வடிபோற்றி நேயத்தே நின்ற நிமலனடி போற்றி மாயப் பிறப்பறுக்தம் மன்ன னடிபோற்றி சீரார் பெருந்துறைநந் தேவ னடிபோற்றி ஆராது இன்பம் அருளு மேேபாற்றி சிவனவன் என் சிந்தையுள் நின்ற வதணுல் அவனது எாலே அவன்முள் வணங்கி சிந்தை மதிழச் சிவபுரா னந்தன்னே முந்தை விர முழுதும் ஒயடரைப்பனியான் சுண்ணுதலான் தன்கருனே கண்காட்ட வந்தெப்தி எண்ணுதற் கெட்டா எழிலார் கழலிறைஞ்சி விண்ணிறைந்து மண்ணிறைந்த மிக்காய் விளங்கொளியாய் எண்ணிறந் தெல்லே இலாதானே நின்பெருஞ்சீர் பொல்லா விரேயேன் புகழுமா துென்றறியேன் புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்வீருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாப் மனிதராய்ப் பேயாய்க் அணங்களோப் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்வாஅ நின்றுவித் தாவர சங்கமத்துள் எல்லாம் பிறப்பும் பிறந்நிளேத்தே னெம்பெருமான் மெப்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் நடப்யவென் னுள்ளத்துள் ஓங்கார மாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா வென்வோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே வெப்பாய் தனியாய் இயயான ஆறும் விமலா பொய்யா பிளவெல்லாத போயகல் வந்தருளி மெஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமான்ே அஞ்ஞானத் தன்னே அகல்விக்கும் நல்லறிவே

ஆக்கம் அளவிறுதி பில்லாப் அனேத்துலகும் ஆக்குவாய் காப்பாப் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவா யென்னேப் புகுவிப்பாய் நின்ருெழும்பின் 晶 நாற்றத்தி னேரியாய் சேயாய் நனியானே மாற்ற மனங்கழிய நின்ற மறையோனே
கறந்தபால் கன்னலொடு தெய்கலந்தாற் போல சிறந்தடியார் சிந்தனேயுள் தேனூறி நின்று பிறந்து பிறப்பறுக்கும் எங்கள் பெருமாள் நிறங்களோ ரைந்துடையாய் விண்ணுேர்களேத்த மறைந்திருந்த யெம்பெருங்ான் வல்விஃாயேன் நன்னே மறைந்திட மூடிய மாய விருஃா அறப் பாவ மென்னும் அருங்கியிருற் கட்டிப் புறந்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி மஞ்சோரு மொன்பது வாயிற்குடிலே மலங்கப் புவாேந்தும் வஞ்ச்சிராயச் செய்ய விலங்கு மனத்தால் விமவா விளக்குக் சுவந்தவன் பாகிக் சிந்துள் ளுருகும் நலந்தா னிவாத சிறியேற்கு நல்கி நிலந்தின் பேங் வந்தருளி நீள்சுழல்கள் காட்டி தாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே மாசற்ற சோதி மலர்ந்த மார்சி சுடரே தேசனே தேனு ரமுதே சிவபுரனே பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கு மாரியனே தேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப் பேராது நின்ற பெருங்கருணேப் பேராறே ஆரா வழிதே அளவிலாப் பெம்மானே ஒராதா ருள்ளத் தொளிக்கு நோரியானே நீரா புருக்கியென் னுருபிராப் நின்றுனே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே அன்பருக் கண்பனே பாவையுமா பல்வேயுமாஞ் சோதியனே துன்னிருளே தோன்ருப் பெருமையனே ஆதியனே அந்தம் நடுவாகி பல்ாேனே ஈர்த்தென்னே ஆட்கொண்ட எந்தை பெருமானே
III

Page 10
கூர்தித்மெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கிருத்தின் நோக்கரிய நோக்கே நுணுக்ஏரிய நுண்ணுணர்வே போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே காக்குமெங் காவலனே காண்பரிய பேரொளியே ஆற்றின்ப வெள்ளமே அத்தாமிக் காய்நின்ற தேற்றனே தேற்றத் தெளிவேயென் சித்தனேயுள் ளேற்ான உண்ணு ரமுதே உடையானே வேற்று விகார விடக்குடம்பி னுட்கிடப்ப ஆற்றெனம் மையா அரனேயோ வென்றென்று போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யாளுர் மீட்டிங்கு வந்து வினேப்பிறவி சாரமே கள்ளப் புலக்குரம்பைக் கட்டழிக்க வல்லானே நள்ளிருளில் நட்டம் பயின்ருடு நாதனே நில்லேயுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே அல்லற் பிறவி அறுப்பானே யே வென்று சொல்லற் கரியாளேச் சொல்லித் திருவடிக்கிழ்ச் சொல்விய பாட்டிகள் பொருளுணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப் பல்லோரு மேத்தம் பரிந்து,
திருப்பள்ளியெழுச்சி
போற்றியென் வாழ்முத வாகிய பொருளே
புலர்ந்தது பூங்கிழற் கிஃப் துனே மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத் தெமக்கருள் பலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றி தழ்க் கமலங்கள் மலிருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாய்எஃன புடையாய்
எம்பெருமான் பள்ளி யெழுந்தருளாயே.
அருணன் இத் திரங் திசை யனுறுகின னிருள்போய்
அகன்றது இதயநிங் மராத்திரு முசத்தின் கருனேயின் சூரிய னெழவெழ நயனக்
கடிமலர் மலர மற் றண்னலங் கண்ணும்

திரணிரை யறுபத முரல்வன் இகிையோர்
திருப்பெருந் துறையுறை சிவபெருமாதுே
அருணிதி தரவிரு மானந்த ஃே
அஃசுட வேபள்ளி யெழுத்தரு rே
கூவின் பூங்குயில் சுவின் கோழி
குருகுக ளியம்பின வியம்பின சங்கம் ஓவின தாரகை யொளியொளி புதயத்
தொருப்படுகின்றன விருப்பெர்டு நமக்குத் தேவநற் செறிகழற் ருளினே காட்டப்
திருப்பெருந் துறையுறுை சிவபெரு மானே யாவரு மறிவரி யாயெமக் கெனியாப்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தருளாயே,
இன்னிசை வீனேயர் யாழின் ரொருபால்
இருக்கொடு லோத்திர மியம்பின ரொருபால் துன்னிய பின்னமலர்க் கையின் ரொருபாம்
தொழுகைய ரழுகையர் துவள்கைய ரொருபால் சென்னியி லஞ்சலி கூப்பின் ரொருபால்
திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னே யு மாண்டுகொண் டின்னருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு சையே,
பூதங்கள் தோறுநிான் ரூபெனி எனல்லாத
போக்கிவன் வரவில் ன்ெனதினேப் புலவோர் கீதங்கள் பாடுத வாடுது லல்லாற்
கேட்டறி போமுனேக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயற்றிருப் பெருந்துறை மன்ஞ
சிந்தனேக் கும்மரி யாயெங்கள் முன்வந் தேதங்க ளறுத்தெம்மை பாண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தரு எாயே,
பப்ப விட்டிருந் துனருதின் எடியார்
பந்தன்ே வந்ததுத் தாரவர் பலரும்

Page 11
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
வணங்குகின் ருரணங் கின் மரை வாளர்
செப்புறு காலங்கள் மலருந்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப் பறுந்தெமை யாண்டருள் புரியும்
எம்பெரு மான் பள்ளி யெழுந்தருள்ாயே.
அது பழச் சுவையென அமுதென அறிாற்
கரிதென எளிதென அமரரு மறியார் இதுவவன் றிருரு இவனவ ஈெனவே
பெங்களே பாண்டுகொண் டிங்கெழுந் தருளும் மதுவனர் பொழிற்றிரு வுத் தர கோச
மங்கை புள் ள ப்திருப் பெருந்துறை பன்னு எதுவெமைப் பங்னிகொளு மாறது கேட்பே-ம்
எம்பெரு மான்பள்ளி யேழுந்தருளாபே
முந்திய ஆதங்நடு இறுதியு பானுப்
மூவரு பறிகிஸ் ரிய வர்மற் றறிவார் பந்தவே விரவியு நீபு நின் னடியார்
பழங்குடில் தெறுபொழுந் தருளிய பரரே செந்தழில் புரைதிரு மேனியுங் காட்டி
திருப்பெருந் துறையுறை கோயிலுங் காட்டி சிந்தன ளுவ நுங் காட்டவந் தாண்டாப் ஆரமு நேபள்ளி யெழுத்தது எாாே.
விாேனகத் தேவரு தன்னா மாட்டா
விழுப்பொரு ளேபு ைதொழுப்படி போங்கள் மண்ணகத் தேந்ைது வாழச் செய்தானே
வர்திருப் பெருந்துறை வாய்வழி படியோம் கண்சேசுத் தேதின்று களிதரு தேனே
சுடழே தேகரும் பேவிரும் படியார் என்ேனகத் தாயுஸ் குக்குயி ராணுய்
எம்பெரு மாங் பள்ளி பெழுந்தது சோயே.
|

புவனியிற் போப்ட் பிற வாமையில் நம் ள் நாம்
போக்குகின் ருேமவ மேயிந்தப் பூபி சிவனுப்புக் கொள்கின்ற வாநெள்த நோக்கித்
நிருப்பெருந் துறையுரை புரித 13ம்
அவின் விருப் பெய்தவு மரவ ஜாசப்
படதின் அவர்ந்த மெய்க் ருனே நீம் அவனியிற் புதுந்தெமை யாட்கொள்ள வாய்
ஆரமு தேபள்ளி யெழுந்தரு மாயே!
திருவெம்பாவை
ஆதி மந்தமு மில்லா வரும் பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கr மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்ந்திய வாழ்த் தொலிபோப் வீதிவாய்க் கேட்ட ஒரமே விட மிவிம்மி மெப்புறுந்து
போகா ரமளியின்மே எனின்றும் புரண்டிங்க னேதேனு மாகாள் கிடந்தாளென் னே பென்னே பரீதேயெத் தோழி பரிசேவோ ரேம்பாவாப்
பாசம் பரஞ்சோதிக் கென்பா யிராப்பகளும்
பேசும்போ நெப்போதிப் போதா ரளிக்கே தேசமும் வைத்தனேயோ நேரிழையாய் நேரிழையிரி
சீசீ யிவையுஞ் சிலவோ விளேயாடி யேசுவிட மீதோ விண்ஞேர்க ளேத்து தற்குக்
rசுமவர்ப் பாதிந் கந்தருள் வந்தருளுந் தேசன் சிவலோகன் றில்ச்ேசிற் றம்பலத்து
விசஞர்க் கன்பார்யா மாரோ ரெம்பாவாய்,
முத்தன்ன வெண்ண விசயாய் முன்வந் தெதிரெழுத்தென்
ளெத்தி இனந்த எண்முதலொன் பள்ளூறித் திக்கிக்கப் பேசுவாய் வந்துன் அடைநிறவாப்
பத்துவிடயீ ரிசன் பழ.ைடி யிர் பாங்குடையீர்
5

Page 12
புத்தடியோம் புள்ள நீர்த்தாட் கொண்டாற் பொல்லாதோ வெத்தோனின் என்புளடமை யெல்லோ மறியோமோ
சித்த மழகியார் பாடாரோ நஞ்சிவனே
யித்த%னயும் வேண்டு மெமக்கெலோ ரெம்பாவாய்
ஒண்ணித் திவநகையா பின்னம் புலர்ந்தின்றுே
வண்ணக் கிளிமொழிய ரெல்லோரும் வந்தாரோ வெண்ணிக்கொ டுள்ள வா சொல்லு'கோ மள் வளருங்
கண்ணேத் துயின்றவதே காலத்தைப் போக்காதே விண்ணுக் கொரு பருத்தை வேத விழுப்பொருளேக் கண்ணுக் கினியானேப் பாடிக் கசிந்துள்ள முண்நொக்கு நின்றுருக யாமாட்டோம் நீயே வந்
தெண்ணிக் குறையிற் றுயிலேலோ ரெம்பாவாய்,
மாலதியா நான்முகனுங்காணு கிஃபினே நாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்கி ளேபேசும் பாலுறு தேன் வாய்ப் படி கடைதிறவாய்
ஞாலதே விண்ணே பிறவே யறிவரியான் கோலமு நம்மையாட் கொண்டருளிக் கோதாட்டுள்
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென் ருேல மிடினு முனரா புனராய்கா னேஸ்க் சூழலி பரிசேவோ ரெம்பாவிபாய்.
மானே நீ இநன்ன? நாஃா வந் துங்களே
நானே பெழுப்புவ னென்றது' நானுமே போன இசைபகரா பின்னம் புலர்ந்தின் ருே
வரனே நிலனே பிறவே பறிவரியான் ருனே வந் தெய மைத் தயளித தட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குதன் போப்தி வா பூனே புருகா யுனக்கே புறுமே பயக்கு
மேஆேர்க்குந் தங்கோஃனப் பாடேவோ ப்ே பாதுபரப்
அன்னே பிவையுஞ் சிலவோ பலவமா
ருன்னர் கரியா னுெருவ னிருஞ்சிரான்
I ն

சின்னங்கள் கேட்பச் சிவரென்றே வாப் நிறப்பாப்
தென்னுவென் ஞமுன்னத் சேர் மெழுகெப்போ
யென்னரே யென்னரைய சின்னமுதென் றெல்லோமுஞ் சொன்ளுேங்கேள் வெவ்வேரு பின்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடந்தியா
சென்னே துபிவின் பரிசேலோ ரெம்பாவாப்,
யாழியா னன்புடைமை யாமாறு மின்வாருே ஆழி முதல்வனுப் நின்ற வொருவனே
யேழைபங் காள னேயே பாடேலோ ரெப் பாசிாய்.
முன்னேப் பழம்பொருட்கு முன்னேப் பழbபொருளே
பின்ளேப் புதுமைக்கும் பேர்த்துமப பெற்றியனே யுன்னேப் பிராஞகப் பெற்றவுன் ரேடியோம்
உன்னடியார் தாள் பணிவோ மாங் என்பர்க் கேபாங்காகோ மன்னரே பெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாப்ப் பணிசெய்வோ மின்ன வகையே பெபங்கெங்கோ னல்குதியே
லென்ன குறைபு மிலோமேலோ ரெம்பாவாய்"
பாதாள மேழிலுங்கீழ் சொற்கறிவு பாநமலர்
போதார் புசமுடியு மெல்லாப் பொருண்முடிவே பேதை பொருபாற் றிருமேனி யொன்றல்லன்
வேதமுதல் விண்ணுெரு மண்ணுந் துதித்தாலு மோத வுலவா வொருதோழன் ருெண்டருளசன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பி குனுப்பிள்ளோ ளேதவலு ரேதவன்பே ராருற்ரு ராரயலா
ரேதவதுேப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்
7

Page 13
மொய்யார் தடம்பிபாய்கை புக்கு முகேரென்னக்
கையாற் குடைந்து தடைந்துன் கழல்பாடி யையார் வழியடியோம் வாழ்ந்தோங்கா ஞாழல்போற் செய்யாபெண் ணிருடிச்செல்வா சிறுமருங்குன் மையாரி தடங்கண் மடந்தை மனவாளா
வையா நீ யாட்கொண் டருளும் விளையாட்டி ஓய்வார்க ளுய்யும் வகையெல்லா முய்ந்தொழிந்தோ
மெய்யாமற் காப்பா யெமையேலோ ரெம்பாவாம்!
ஆர்த்த பிறவித் துயர்கெடநா மார்த்தாடுந்
நீர்த்தனம் ரிவ்லேச்சிற் றம்பலத்தே தீயாடுங் கூத்தனில் வானுங் குவலயமு மெல்லொழுங்
காத்தும் படைத்துங் கிரந்தும் விளேயாடி வாத்தையுப் பேசி வளேசிலம்ப வார்கஃக
வாார்ப்பரவஞ் செய்ய வணிகுழன்மேங் வண்டார்ப்பப் பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாத
மேத்தி யிருஞ்சுனே நீ ராடேலோ ரெம்பாவாய்.
பைங்குவரோக் கார்மலராற் செங்கமலப் பைம்போதா லங்கக் குருகினத்தாற் பின்னு மரவத்தாற் நங்கண் மலங்கழுவு வாரிவந்து சார்தலினு
லெங்கள் பிராட்டியு விெங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்ததுதஞ்
சங்கஞ் சிலம்பச் சிலம்பு சுந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்சுயப் பூம்புனல் பாய்ந்தாடேவோ ரெம்பா வாங்.
காதார் குழையாடப் பைம்பூண் கவனுடக்
கோதை குழிவாட வண்டின் குழாமா டச்
சீதப் புனலாடிச் சிற்றும் பலம்பாடி
வேதப் பொருள் பாடியப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்தொன்றைத் தார்பாடி
பாதி திறம்பாடி யந்தமா மாபாடிப்
교

பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்ரிஃாதன்
பாதத் திறம்பாடி பாடேலோ ரெக்பாவாய்,
ஒரொருகா லெம்பெருமா கென்றென்றே நம் )55 חם ושאנובr
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகா லோவா நெடுந் தாரை ஆண்களிப்புப்
பாரொருகால் வந்தனையாள் விண்ஜோரத் தான்
பேரரையற் கிங்வனே பித்தொரு வ ராமாறு 'பணியாள் மாரொருவ ரின் வண்ண மாட்கொள்ளும் வித்திகர் தான்
வாருவப் பூண்முவேயிர் வாயார தாம்பாடி
யேகுருவப் பூம்புனல்பாய்ந் தாடேவோ ரெம்பாவாய்
முன்னிக் கடவேச சுருக்கி மெழுந்துடையா
ளேன்னத்திகழ்ந்தெம்மை யாளுடையாளிட்டினடயின் மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேற்
பொன்று ஞ சிலம்பிற் சிலப்பித் திருப்புருவ மென்னச் சிவகுவவி நந்தம்மை யாளுடையாள்
தன்னிற் பிரிவிலா வெங்கோமா னன்பர்க்கு முன்னி யவன மக்கு முன் சுரக்கு மின்னருளே
யென்சுப் பொழியாய் மழையேவோ ரெம்பாவாப்
செங்கண் துன்பாற் றிசைமுகன்பாற் றேர்ேகள்பா
லெங்கு மில்ாததோ ரின்பநம் பாலதாக் கொங்குண் கருங்குழலி நந்தமைக் கோதாட்டி
யிங்குநம் மில்லங்க டோறு மெழுந்தருளிச் செங்கமலப் பொற்பாதந் தந்தருளுஞ் சேவகளே
பங்க ணராச படியோங்கட் காரழிதை தங்கள் பெருமானப் பாடி நவந்திகரப்
பங்கயப் பூம்புனல்பாய்த் தாடேலோ ரெம்பாவாய்,
அண்ணு மலேயா னடிக்சுமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ஞேர் முடியின் மனித்தொகையி நற்ரும்போய்
கண்ணு சிரவி கதிர் வந்து கார்கரப்பத்
தண்ணு ரொளி பழங்கித் தாரகைக் டாபிசுலப்
I9

Page 14
பெண்ணுகி யானு பலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணுகி மண்ணுகி யித்தண்யும் வேருகிக்
கண்ணு ரமுதமுமாய் நின்ருன் சுழல்பாடிப்
பெண்ணேயிப் பூம்புனல்பாய்த் தாடேலோ ரெம்பாவாய்
உங்கையிற் பிள்ளே புனக்கே அடைக்கலமென்
நங்கப் பழஞ்சொற் புதுக்குபெகம் மச்சத்தா லெங்கள் பெருமா னுரைக்கொன் துரைப்போங்கே
ளெங்கொங்கை நின்னன்ப ரன்வார் தோள் சேரற்க எங்கை புனக்கல்லா தெப்பணியுஞ் செய்யற்க
கங்குல் பக்லெங்கண் மற்முென்றுங் காாைற்க விங்கிப் பரிசே பெமக்கெங்கோ னல்ததியே
லெங்கெழி:ென் ஞாயி மெக்கேலோ ரெம்பாவாய்.
போற்றி யருளுகநின் குதியாம் பாதவர்
போற்றி யருளுகநின் னந்தமாஞ் செந்தளிர்கள் போற்றியெல் வாவுயிர்க்குந் தோற்றுமாப பொற்பாதம்
போற்றியல் லாவுயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றியெல் லாவுயிர்க்கு மீரு மினே படிகள்
போற்றிமால் நான் முன்னுங் காமூத புண்டரிகம் போற்றிய முப்பவ ரீட் கொண்டருளும் பொன்மலர்கள்
பாற்றியாம் மார்கழிநீ ராடேலா ரெம்பாவாய்.
திருப்பொத் சுண்ணம்
முத்துநற் மேம்பூ மாஃதுக்கி
முர்ேக்குடந் தூபம் நற் பம் ைவம் பயின் சத்தியுஞ் சோமியும் பார்புகளும்
நாமக னோடுபவ் வர்னடிசையின் சித்தியுங் கெளரியும் பார்ப்பதியுங்
கங்கையும் வந்து கவரிகொண்மின் அத்தன்ஐ யாறன் அக் மானேப்பாடி
ஆடப்பொற் சுண்ணம் இடித்துநாமே.
()

råk nu fyriran யெம் பிராந்துப்
பொற்றிருச் சுண்தும் இடிக்கவேண்டும் மாவின் வடுவசி ரன்ன கஷ்:tர்
வம்மின்கள் வந்துடன் பாடு பின்தள் சிடிவுமின் தொண்டர் புறம் திரமே
துனிமின் தொழுமினெங் கோன்ெங் கூத்தன் தேவியுந் தானும்வந் தெம்மையாளச்
செம்பொன் நிசப் சுண்ண்டு இடித்து நாமே.
அந்தர திறனிைத் தும்பெழுகித்
தூயபொன் சிந்தி நிதிபரப்பி இந்திரன் சுற்பகம் நாட்டியெங்கும்
எழிற்சுடர் வைத்துக் கொடியெடுமின் Foios, Errio Garirik, 3 argi-urriro றங் பெருமான்
ஆழியான் நாதன் நல் வேலன்தானது எந்தரம் ஆளுமை பா கொழுநற்
கேய்ந்தபொற் சுண்ணம் இடித்துநாமே.
காரணி மின்சு ரூலக்கையெல்லாங்
காம்பணி மின்கள் கறையுர& நேச முடைய அடியவர்கள்
நின்று நிவாவுக என்றுவாழ்த்திக் தேசமெல் வாம்புகழ்ந் தாடுங்கச்சித்
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடிப் பாச வினேயைப் பறித்துநின்று
பாடிப்பொற் கண்ண மிடித்துநாமே.
அறுகெடுப் பாரய லுமரியும்
அன்றிமற் றிந்திர ைேடமரர்
நறுமுறு தேவர்க னங்களெல்லாம்
நம்மிற்பின் பல்வ தெடுக்கவொட்டோஞ்
செறிவுடை மும் மதில் எய்தவில்லி
திருவேகம் பன்செம்பொற் கோயில்பாடி

Page 15
置器
முறுவற்செவ் வாயினீர் முக்கணப்பற்
ஆாடப்பொற் சுண்ண மிடித்துநாமே
டிஸ்க்கை பலவோச்சு வார்பெரியர்
டிஆர்மெ லாம் உரல் போதாதென்றே அலக்க அடியவர் வந்துநின்ரர்
கான உலகங்கள் போதாதென்றே நலக்க அடியோமை பாண்டுகொண்டு
நாண்மலர்ப் பாதங்கள் சூடத்திந்தி மலேக்கு மருகஃவிப் பாடிப்பாடி
மகிழ்ந்துபொற் சுண்ணி மிடித்து நாமே.
சூடகத் தோள்வசீள ஆர்ப்பவார்ப்பக்
தொண்டர் குழாமெழுந் தார்ப்பவார்ப்ப நாடவர் நந்தம்மை ஆர்ப்பவார்ப்பு
நாமும் அவர்தம்மை ஆர்ப்பவார்ப்ப பாடகி மெல்வடி யார்க்கும்மங்கை
பங்கினேன் எங்கள் பராபரஆக் காடக மாமலே அன்னகோவுக்
காடப்பொங் விண்ண மிடித்து நாமே.
வாள்தடங் கண்மட கங்கைநல்லீர்
வவள ஆர்ப்பவங் கொங்கிைபொங்கத் தொன்திரு முண்டந் துதைந்திலங்கச்
சோந்தெம் பிரானென்று சொல்லிச்சொல்லி நாட்கொண்ட நாண் மலர்ப் பாதங்க்ாட்டி
தாயிற் கடைப்பட்ட நம்மையிம்பை ஆட்கொண்ட வண்ணங்கள் பாடிப்பாடி ஆடப்பொற் கண் மிடித்துநாமே
நவயது பேஷ்வாம் ஆரம்பதாக
L roiiri fiħ FT jsir 33), LR AF - kull க்கை நாட்பு
மெய்யென்னும் மஞ்சள் நிறைய சீட்டி
கேத்து தென்னன் பெருந்துறையான்

செய்ய திருவடி பாடிப்பாடிச்
செம்பொன் தி விக்கை வ'த் எசுபற்றி
ஐயன் அளிதிங்ஃபூ வான்துக்கிே
ஆடப்பொற் சுண்ய பிடித்துநாசு.
முத்தன்னி கொங்கைகள் ஆடஆட
மெய்துழல் வண்டினம் ஆட ஆடச் சித்தஞ் சிவருெடும் ஆடஆடச்
செங்கயற் கண்பனி ஆடஆடப் பித்தெம் பிரானுெடும் ஆடஆடப்
பிறவி பிறரொடும் ஆடஆட அத்தன் கருனேயொ டாடஆட
ஆடப்பொற் சுவின்ன பிடித்துநாம்ே.
மாடு நாகவாள் நிலாவெரிப்பு
வாய்நிறந் நம்பவ சாந்துடிப்பப் பாடுமின் நந்தம்மை ஆண்டவாறும்
பணிகொண்ட வண்ணமும் பாடிப்பாடிப் தேடுமின் எம்பெரு மானேத்தேடிச்
சித்தங் களிப்பத் திசுைத்துத் தேறி ஆடுமின் அம்பவத் நாடினுதுக்
காடப்பொற் சுளிான பிடித்துநாமே.
சிமயமர் கண்டவே வான்தாடர்
மருந்தினே மானிக்கக் கூத்தன் துன்னே ஐயளே ஐயர்பி ராஃாநம்மை
அகப்படுத் திாட்கொண் டருளானாட்டும் யொப்பர்தம் பொய்யரே மெய்யாமெய்யைப்
போதுசிக் கண்ணிசோப் பொற்ருெடித்தோட் எபயர வல்குல் மடந்தைநல்வீர்
பாடிப்பொற் சுரண்: பிடித்துநா.ே
மின்னிடேச் செந்துவர் வாய்க்கருங்கள்
வெண்நகைப் பண்னர் மென்மொழியீர்

Page 16
என்னுடை பாரமு தெங்களப்பன்
எம்பெரு மாணிம வான் மகட்குத்
தன்னுடைக் கேள்வன் மகன்தீப்பள்
தBைபன்எம் மையன் தாள்கள் பாடிப்
பொன்னுடைப் பூண்முலே மங்கைநல்லீர் பொற்றிருச் சுண்ண மிடித் தநாமே.
சங்கம் அரற்றச் சிம்பொவிப்பத்
தாழ்சூழல் சூழ்தரு மாயோடச் செங்கரி வாயித ழுந்துடிப்பச்
சேயிழை யிர்சிவ லோகம் பாடிக் கங்கை இாாப்ப அராவிசரைக்கும்
கற்றைச் சடைமுடி யான் கழற்கே பொங்கிய காதலிற் கொங்கைபொங்கப்
பொற்றிருச் சுண்ண மிடித்துதாமே.
ஞானக் கரும்பின் தெளிவைப்பாகை
நாடற்கரிய நலத்தை நந்தர் த் தேனேப் பழச்சுவை ஆயிஞனேச்
நித்தம் புகுந்துதித் திக்க வங்ெ கோஃவப் பிறப்பறுத் தாண்டுகொண்ட
கூத்ஈஃன தாத்தழும் பேறவாழ்த்திப் பாணல் தடங்கண் மடந்தைநல்வீர்
பாடப்பொற் சுண்ணின் பிடித்துநாமே.
ஆவகை நாமும்வந் தன் பர்தம்மோ
டாட்செபும் வண்ணங்கள் பாடிவிண்மேல் தேவர்க ஆவிலுங் கண்டறியாச்
செம்மலர்ப் பாதங்கள் காட்டும்செல்வச் சேவகம் ஏந்திய வேல் கொடியான்
சிவன்பெரு மான்புரஞ் செற்றசொற்றச் சேவகன் நாங்கள் பாடிப்பாடிச்
செம்பொன்செய் தண்ன மிடித்துதாமே.

தேசிாக மாமலர்க் கொன்
சிவபுரம் பாடித் திருச்சடை, வானக மாமதிப் பிள் ஃபாடி
ாெல்வின் பாடி டி. # :* மிாழிச் சூழம்பாடி
:பரும் இம்பரும் : 'பு தன் து Glirits **厄芭、L晴)凸
பொதி நிருச் சுண்ா மிடிந்துதா.ே
அந்த கொள்டுசெ எண்டாடல்
"துக்கள் எயிறு பறித்தல் பாடிக் காந்தஃாக் கொன்ரி போர்த்தல்பாடிக்
சிாவினக் கா: , இந்தங்பாடி இளித்தன முப்புரம் சாய் கஃபாடி
"தி அடியோகம் ஆண்டுகொண்ட ஈயங்கஃனப் பாடி நின் முடியாடி
நீாதற்துச் சுங் ர பிடித்துதாமே.
வட்ட மலர்க்கொன்றை மாஆபா'பு
riż, FT fi r ii I uri li மதியும் பாடிக் árl Liisi வாழந்கென் திவ்ஃபாடிச்
சிற்றம் பலக்கெங்கள் செல்வம் Tடிக் கட்டிய நாகநாத் கச்சைபாடிக்
ஈங்கம்ே பாடிக் கவித் தடிைறேன் இட்டு திங் ீடு மரவும் பாபு
ஈற்துச் சுரங் ஆர பிடித்து தாம்ே. வேகமும் வேள்வியும் ஆபிருக்கு
மெய்ம்மையும் பொப்ம்மையு மாயிஞர்க்கு சோதியு Aாய்இரு சா பிஞர்க்குக்
துன்மு மாப் இன்ப Bாயிஞர்க்குப் பாசிபு மாப்முற்று மாயிஞர்க்குப் பந்தமு காப்பீடு ா பிதுருக் ாதி/ம் அந்தழு மாயிஞருக்
a T,L Ti Firi பிடித்துநர்வே,

Page 17
தேவியின் திருதுசடிங்கள் (பரமஹம்ச தாசன்)
சிம்ரனி ஜேகதம்பிகே கரு ணுகவி பரமேஸ்வரி சுண்டித்ணி ஜெயகேசரி காங்கபி கார்த்திாே திரிநேத்திரி ததி திரீ தி. சாத்திரி திங் சாச்பவி ஏகாக்பரி சித்ாழி: த பரீனி மாதவி தேவி சென்த்தரி ஒம்நமோ
பத்ரகாரி துர்க்கா பவானி பராசக்தி பரி பாவினி சித் சோரூபி தனி சிந்தால்: தின் விப ராஜராஜேஸ்வரி வித்துபூEyr eர வோசனி வீரநர்த்தனி விமலினி நித்திசைனரி நிரஞ்சனி மவே நீவி சங்கரி ஒம்நமோ.
துண்டனி சந்திரமாண்டவி இளங்கோமனி இன்ப சியாமளி சண்டிதாசர் முண்டி பைரவி சாவித்திரி ஜய காயத்ரி து விரடா நாயகி ஆபத் பாந்தவி அமுதஞான பயோதிரி தொண்டரி சாருகி துயவான தி சோம சேகரி ஓம் நமோ
தத்தசக்தி சுடரிக்கொடி திவ்ய சுந்தரி பூ புரந்தரி வித்தகி தேய்வ நீர்த்தகி ஜய விழயி பாபவினுசினி சித்தரஞ்சளி தெய்வ குஞ்சரி தேவதா உமா பாாதி சத்பவாசனி நித்திய அன்னி தயாபரி நம ஓம் நமோ.
சந்திரமொனி சரஸ்வதி திவ்ய சாரதா ஜய பாரதி நந்தராங்கி,சுர்துதா விஸ்வ சோபிதா பப் பாதி மந்த்ர குபிரிை மா பகாவதி மகிஷா சுர் மர்க் களி தந்த்ர சாதரி குஞ்சடாதிரி சாவு தாரகி ஓம்நமோ.
அடட்சுமி பிரபட நடிஸ்தானி அமவிளி சுவா சனி நிஸ்டை யோகிரி நிபுவவாதினி நிஸ்காங்க சன் பாசினி துஷ்டநீக்ரசி தூய வைஸ்னவி ஜோதி வேனி சுகங்களி சிஷ்டரட்சகி ஒ வராகிரி சீதனி நம ஒம் ரமோ,
பூசன்ஞான பூஷண் வேத போதினி தர்ம சாதன ஆரrரிபவ சிரடிரிடல் காண்டவி நிக் த பண்டவி கார்டி சிவகாமினி ஜிவு காருனரி ஜகன் போதிரி நரீரனணி பலதாரவி புவி நாயகி நம் ஓம் நமோ.

திருஅருட்பா
ஒருtைடன் நீளது.திரு இடி நீ%னக்கின்ற உக்சுமீர்திக் உதவு வேண்டு உள்ளொன்று வைத்துப் புறம்பொன் Si Guy. Ayri
:rאaygibt k?) תוויs חוף ו93h Fia",-* பெருதைபெறும் நீள்துகீழ் பேசின்ே fotử. #h (root,
பெருதெதி பிடித்தெரிழுக வேண்டும்புத நாடு,
பிடியா திருக்க வேண்டும் மருவுபெண் ஞசையை மறக்கல்ே rேடுg&r
ம9வா திருக்க வேண்டுக் மகிவேண்டும் நின் கஜஃr திதிவேல்ஜம் fyrrvey
வாழ்வில்தான் வாழ வேண்டும் திருமயிது சென்ஃாயிற் சுந்துகோ டத்துள்irர்
நீல்மோங்கு சுந்த வேனே திண்முகத் துய்யமசிை புஷ்முகச் சல்பூரி
சண்முகத் தொங் நடிது,
பட்டினத்தார் பாடல்
ஐயிரண்டு திங்களா பங்மெr நொந்து பேற்துப் பையலென்ற போதே பரிந்தெடுத்துச் - சீெ'யவிரு கைப்புறத்தி ந்ேதிக் கீரகமுரே தந்தாரே 77 TIL FUT I Fij af, fr.  5. vijff),
முந்தித் தவங்கிடந்து முந்நூறு ாட்சக்திதே அந்திபகலாச்சிவனே யாதரித்துத் தொந்தி சரியச் சுமந்து பெற்ற தாயா நமசிகோ எரியத் தழன் மூட்டுவது,
வட்டிவிEத் தொட்டிவிலு மார்மேதுர் தோசமேது கட்டிவிலும் வைத் தேன்: காதீவித்து-முட்டச் சிறகி வீட்டுக் காப்பாடு FTIT (Ej, sf. IV, 43 ff விறகிவிட்டுத் தீமூட்டுவேன்.

Page 18
தொந்து முடிந்து பெற்று 'ே ந்ேதி: தத்து வளர்ந்தெடுத்துக் தாழாடே அந்திபகல்
லே கொண்டென்னக் காப்பாற்றுந் தாய் தனக்கோ மெயிலே தீ மூட்டுவேன்.
அரிசியோ நானிடுவே ஞத்தாபனக்கு வரிசையிட்டுப் பார்த்து மகிழாசல் - உருசியுள்ளி தேரே அமிர்தமே செல்வத் திரவியப்பூ பானே என ஈழத்த வாய்க்க
அன்பழங் தரிசியோ தாய் கஃமேம் கொள்ளிகஃசு வைப்பேனு கூசாமன் - விமான முகமேன் முகம் த்ெது முத்தா? பென்றின் மகன்ே என வழைத்த வாய்க்கு,
அபிராமி அந்தாதி நதிக்கின்று செங்கதிர் உச்சிந்திரி உர்ைவுடயோர் பதிக்கின்ற மாணிக்கம் பாதுளம் போது பார்க்கஃ நிதிக்கின்ற மின் கொடி மென் கடிக் குங்கு தோயமென்னி விதிக்கின்ற மேனி அபிராமி என்றின் விழுத்துப்ேபே.
சுந்தரி எந்தை துகோவி ாள் பாசத் தொடகி" Tsitsi IT Li வந்த சிந்துர வள்ளத்தினுள் மசிடன் தன் *ID= அந்தரி நீலி அழியாத கன்னிவக ஆரனத்தோன் சுந்தரி கைத்தவத்தாள் பலர்த்தாள் என் சுருத்தீன் வே.
நின்றும் இருந்தும் கிடந்தும் தடந்தும் li: , , ) i ti Piar சான்றும் வளங்குவ(து) உள் பார்த்தாள் எழுதாமEறயின் ஒன்றும் அரும்பொருளே அருள்ே டிரயே இபத்து * பிறந்தியளே ஆழி' முத்தி
கொள்ளேன் பளத்தில் நின்நோவம் (அல்லா து அரசர்
சட்டந்திரி ஃா
விள்ளே பரசமயம் திரும்பேன் வின் 'சி'
உள்ளே அங்கத்தினுக் கும்புடும்பே உள்ளத்தே விசித்த
டிசுரோ சுளிக்கும் சுளியே அளிம என்
|

சொல்லும் பொருளும் என நடமாடும் துனே வருடன் புல்லும் பரிமள்ப் பூங்கொடியே நின் புதுமாத்தாள் அல்லும் பசுதும் தொழும் அவர்க்கே அழியாசிர#ம் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.
நாயேசின் யும் இங்கு ஒருபொருளாக நயந்து வந்து நீயே நினேவின்றி ஆண்டுகொண்டாய் நின்னே உள்ளவிண்ணம் பேயேன் அறியும் அறிவுதந்தாப் என்ன பேறுபெற்றேன் தாயே மஃது மகளே செங்கண்மால் இருத்தங்கைச்சியே.
தனிந்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வறியா மனந்தரும் தெய்வ வடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமிங்வா இனந்தரும் நல்லன் எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே சுன்ந்தரும் பூங்குழிவாங் அபிராமி கனடக்கண்ேேr
விழிக்கே அருளுண்டு அபிராமவல்லிக்கு வேதம் சொன்ன வழிக்கே வழிபட நெஞ்சுண்டு எமக்கு அவ்வழி கிடக்கப் பழிக்கே சுழன்று வெம்பாவங்களே செய்து பாழ்நரகக்
குழிக்கே அழுந்தும் சுய வர்தம் போடென்ன கூட்டினியே
நன்றே வருகினும் தீதே வினேகினும் நான் அறிவ(து) ஒன்றேயு மில்வே உனக்கே பரம் எனக்(கு) உள்ளனல்லாம் அன்றே உனதென்று அளித்துவிட்டேன் அழியாக குணக் குன்றே அருட்கடல்ே இமவான் பெற்ற கோமளமே. ஆத்தாளே எங்கள் அபிராமவல்லியை அண்டம் எங்லாம் பூத்தாஃா மாதுளம் பூ நிறத்தாளேப் புலிஅடங்கப் காத்தாளே ஐங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளே முக்கன்னியைத் தொழுவார்க்
கொருதீங்கில்ஃயே.
நீருமந்திரம்-திருமூலநாயனுர் அன்புஞ் சிவமு மிரண்டென்ப ரறிவிலார் பின்பே சிவமாவ தாரு மறிகியோர் அன்பே சிவமான் தாரு மறிந்தபின் அன்பே சிவா யார்ந்திருந் தாரே

Page 19
Yኝ{]
முன்னே அறிவினிற் செய்த முதுதவம்
ஜெர அறிவிரேப் பெற்ரு எறியலார் தன்னே அறிவது அ வாம் அஃன்றிப்
ஒன்ஜா அறிவது பேயறி வாமே?
மானுட ராக்கை வடிவி சிவலிங்கம் மானுட ராக்கை வடிவு சிதம்பரம் மானுட ராக்கை வடிவு சதாசிவம் மானுட ராக்கை வடிவு திருக்கூத்தே.
ரகலகலாவல்லி மாஃ)
வெண்டாமரை க்கன்றி நின்பகங்
தாங்கள்ெ துெள்ளேயுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ
லோசக மேழுமாளித் துண்டா னுறங்க வொழித்தான் பித்
தாகவுண் டாகு ராவண்ணங் ாண்டான் சுவைகொள் சுரும்பே
சகல கலாவல்வியே.
நீாடும் பொருட்சு விவ சொற்சுவை
தோப்தர நாற்கவியும் பாடும் பனியிந் பணித்தருள்
வாப்பங்க பாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
ான்தன் க் துன்று ஒரம்பாற் காடுஞ் சுமக்கும் கரும்பே
சகல கலாவில்வியே.
அளிக்தஞ் செழுத்தமிழ்த் தெள்ள
தார்த்துன் னருட் கடலிற்
குளிக்கும் படிக்கொன்று சுடுங்கோ
லோவுளங் கொண்டு தெள்ளித்

தெளிக்கும் பனுவற் புலவோர்
களிமழை சிந்தக் கண்டு
கனிக்கும் கலாபமபபிலே
F&G GL3 , 73 Tau GitaL. f.
து கீஆம் பனுவதி துறை தோய்ந்த
கல்வியும் சொற்சுவை தோய் வாக்கும் பெருகப் பணித்தருள்
வTப்டை நூற் கடலும் நீேக்கும் செந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர் செந்நாவினின்று மிாக்கும் கருஃரைக் கடலே
முசுல அரங்ஸ்வியே.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தவ ராததென்
னே நெடுந் தாட்சுமவுத் தஞ்சத் துரிச முயர்த்தோன் செந்
நாவு மகமும் வெள்ளேக் கஞ்சித் தவிசொத் திருந்தாமப்
FR --il FeLVIT hi girl IL .
பண்ணும் பரதமும் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும் யான் எண்ணும் பொழுதொளி செய்ததன்
காயெழு தாமினறியும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங்காலுமன்பர் கண்ணும் கருத்தும் நிறைந்தாய்
பாட்டும் பொருளும் பொருளாற் பொருந்தும் பயனுமென்பாற்

Page 20
கட்டும் படிநின் கடைக்கரினல்
காயுள்ங் கொண்டு தொண்டர்
தீட்டும் கலேத் தமிழ்த் தீம்பா
முதத் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ளோதிமப் பே-ே
சகல கலாவல்வியே.
சொல்விற் Le Typ E57, 5 ITST
முங்கவி சொல்லவல்ல நங்வித்தைபுக் தந்தடிமைகொள்
வாய் நளி குசனஞ் சேர் செல்விக் கரிதன் ருெருகால
மூஞ்சிதை யாமை நல்கும் கல்விப் பெருஞ் செல்வப் பேறே
ரத் தலா இல்லியே
சொற்கும் பொருட்கு முயிராமெஞ் ஞானத்தின் ருேற்றமென்ே
நிற்கின்ற நின்னே நினைப்பவர் பார்
நிவந்தோப் புழைக்கிமீ
நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நான்தடை
டிற்கும் பதாம் புயத்திா
a J. Gli a GITI di Gé3 II.
மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேம்பட்டமன்ாேரு Garairis7 பண்நண்ட ளவிற் பணியச் செய்வாப்
படப்போன் முதtாம் விண்கண்ட தெய்வம் பல் கோடியுண்டே ஐம்
விளம்பிலுன் போற் கண்காண்ட தெய்வமுளதோ
Fra 11 JUTUT Gjili sai Liu
පිරිදි


Page 21
குடும்பத் தலைவியை இல் மூழ்கி இருக்கும் எ துன்பத்திலும் ஆறுதல்தர
தந்து பங்குபற்றியும் தங்கள் அனுதாபங்களைத் உதவி ஒத்தாசைகள் புரி நண்பர்கள் மற்றுமனவர் நன்றியறிதலைத் தெரிவித்
வனக்
སྟེ་《རྒྱུད་
துர்க்கா அச்ச
 
 

| |-