கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சின்னம்மா இராமலிங்கம் (நினைவு மலர்)

Page 1
9 D
 

bமா இராமலிங்கம்
பு மலர் 2005

Page 2

Bà
3.
9.
2列
67
தி O262/.
2列
இணு
6/,
f 至
ப் ഗുഞ്ഞി :
بع
II,
AYO λμ.தி ADM
ff
/
ού
(42
の
46607
f 6.
தாத்தி
T
io
f
60

Page 3
FIDňůLJaDrið
எமத குடும்ப மேன்மைக்காக தனது வாழ்நாள் முழுவதும் அயராது, அன்பாகவும், பண்பாகவும்,
கண்ணியமாகவும் எம் எல்லோரையும்
பாதுகாத்து நல்வழி நடாத்தி சிறப்புற வாழவைத்து இன்று தெய்வமாகிவிட்ட
எங்கள் அன்புத்தெய்வத்தின் "
பாதாரவிந்தங்களில் இம் மலரைச்
சமர்ப்பிக்கின்றோம்.
இங்ங்ணம்
பிள்ளைகள், மருமக்கள் பேரப்பிள்ளைகள், பீட்டப்பிள்ளைகள்
ܬܳܐ
 

சிவமயம்
அமரர் திருமதி. சின்னம்மா இராமலிங்கம்
மண்ணுலகம் விண்ணுலகம்
12 04
مسلحہ مسئلہ
11 12
مصطلح " مساحہ
1918 స్ప్రిభ%ళల్లో స్త్రజభట్టి? " 2005
திதி வெண்பா
கார்சேரும் பார்த்திய கார்த்திகைபத் தொண்பதிலே பூர்வத் திருதியைப்பொன் ஞாயிறுநாள் ~ பூராடம் சின்னம்மா (இ)ராமலிங்கம் சித்தி விநாயகன்றாள் மன்னியே சென்றார் மகிழ்ந்த

Page 4

རྒྱ༅
ba
கணபதி தணை நயினை முத்துக்குமார சுவாமிப்பிள்ளையினால் பாடப்பெற்ற பாடல்கள்
கும்பழாவளை விநாயகர் ததி (1) அழகேச னிந்திரன் திருமார்ப னோடயன்
அவரவர்க ளரசிருப்புண்
அடிபேணு மடியவர்க் கடிபேணி னார்பெறும்
ஆக்கத்தி னொன் றென்னவே உளமீதினொரு பொழுது மறவாமலே நினைந் தருகியுள் ளேநினைந்தால் ஓங்கார ரூபநீ யன்றிநல் லுறவுயிர்க்
குண்டோ வுரைப்பதற்கு
பழமோ தகங்கடலை அவல்என் சருக்கரை
பருப்புக் கருப்பு மிளநீர் பலகார மும்பிரிய போதகக் கன்றே பயந்தவிர்த் தாள வருவாய்
வளமேவு கும்பழா வளையிலுறை வாசனே
வல்லவாம் பிகைநேசனே வானாதி பூத சராசரந் தழைக்குமுயர்
மாரியே யருள் வாரியே.

Page 5
வைரவர் தணை
(2) சங்கரன் தரு குமர எண் திசையின் அதிபரும் சரண் செயும் சண்டகால சங்கார கோர மாருத்திர வடுகேச நின் தமரை இடர் யமனும் அணுகான்
ஐங்கரர்க் கொருதம்பி செஞ்சடா முடி மகுட அங்கணா பரிதிவதன ஆலால கண்ட திண்புய வதன அபயகர அழல் மயான ந்த வடிவே
பொங்காவினைப் பிடித்தாட்டி அணியாக்கி வண் புலியுரித்தாடையாக் கொள் புண்ணியா நின்னடியிருக்கு மெய்யன்பர்தம் புகழினை யுரைக்க வெளிதோ
எங்கும் உயர் அரன் அன்பர் தங்கும் அருள் அளவெட்டி ஓங்கு ஆலமர நீழல் வாழ் ஒரு சூல கரவாத சிவஞான ஆனந்த உருத்திர வைரவ தேவனே
༤ལྷུ།

P
ஓம் முருகா இணுவை - நொச்சியம்பதி
முருகன் தோத்திரம்
கட்டளை கலித்துறை
ஆராரும் காண்டற் கரியன் அருமறை தேடரியன் நீராருஞ் செஞ்சடை நிர்மல னார்க்கு நிறைபுதல்வன் பாராரும் விண்ணகத் தாரும் பரவும் பழம்பதியாம் சீரார் இணுவை அறுமுகன் நொச்சியஞ் சீர்பதியே.
பன்னிரு கையன் பரஞ்சுடர்ச் சோதி பனிமலையின் மன்னிய அம்பிகை மாண்புறு புத்திரன் மாமலர்த்தாள் சென்னியில் வைத்தென் சிறுமை தவிர்த்துச் சிறப்புறவே மன்னு மினுவை வளம்பதி நொச்சிப் பரஞ்சுடரே.
உய்வதற் கோர்வழி யென்று உயர்பரங் குன்றினிலே தெய்வத யானை திருமணக் கோலத்தைத் தேர்ந்தவனை கைவேல் பிடித்தநக் கீரர்க்கு கண்ணருள் கற்பகத்தை மெய்யா ரினுவையம் நொச்சிப் பதியின்று மேவினனே.
ஐயா வென்றுன் னடிபோற் றிடுந்தேவற் கண்றொருநாள் பொய்மாயங் காட்டிப் பொருதிடுஞ் சூரர் பொருப்புடனே வையார் நதிவடி வேலால் வதைத்த வரமளித்த செய்யா ரினுவை வளம்பதி நொச்சியம் சேவகனே.

Page 6
காராரும் கண்டத்தர் கண்ணினிற் தோன்றிய கற்பகமே खू சீராருஞ் செந்திற் பதிமேவி நின்ற செழுஞ்சுடரே பேரூர் பிறப்பிறப் பில்லையென் றெண்வினை தானறுக்க சீரா ரினுவையம் நொச்சிப் பதிவளர் சேவகனே.
வேலும் மயிலும் தணைசெய்ய வேந்தர்கள் முன்பு சென்று சாலும் பலபல நீதிகள் சாற்றிய சற்குணனை சீலம் பலகொண்டு செய்வீர் பலதொண்டு சீர்பெறவே ஞாலம் புகழ்இணு வைநொச் சியம்பதி நாயகற்கே.
கல்லா அறிவிற் கடைப்பட்ட எண்ணைக் கருணையினால் வல்லாள னாக்கிய வானவன் வார்கழற் கேநிதமும் சொல்லாற் ததித்து சுடர்வடி வேலவென் றேத்ததற்கு நல்லா ரினுவையம் நொச்சிப் பதியமர் நாயகனே
தீங்கு மனதி னுடையவ ராயினும் தீங்கிழையார் பாங்குடன் பற்பல தொண்டுகள் செய்து பணிந்திடுவார் தாங்கிய வேலுடைச் சற்குரு பாதம் சரண்புகுவார் ஓங்கிய சோலை இணுவைநொச் சிப்பதி உத்தமரே.
எத்தனை சென்ம மெடுத்தெடுத் தெய்த்திளைத் தேயிருந்தேன் அத்தனை யுமறிந் தாண்டான் அறுமுகன் சற்குருவாய் வித்தகக் கோலம் விளக்கிய வேற்பெரு மானையின்று சத்தியம் நொச்சி இணுவைப் பதியினிற் சார்ந்தனனே.
சொல்லுகைக் கில்லையென் றெல்லா மிழந்த சுகமளித்த வல்லவன் வாழ்கழல் வாழ்த்திட வாய்மைக ளொன்செவியில் சொல்லிய சற்குரு சோதிச் சுடர்வடி வேலுடையான் நல்லிணு வைநொச் சியம்பதி நல்கிய நாயகனே
-á
 

ba
காலங் கழிந்தன கள்வர்கள் போயினர் கற்றுணர்ந்தீர் சீலச் சிவக்கும ரன்செய்ய சேவடி சேர்ந்திடுவீர் காலை மலர்கொடு கண்மாரி பெய்யக் கருணையொடு கோலக் குமரன் குறவள்ளி காந்தனைக் கூடுமினே.
சேவற் கொடியன் சிவனளித்த சிவக்கொழுந்த காவற் புனத்தில் களவொடு வள்ளியைக் கைப்பிடித்த காவிற் கலந்த கழலடி காட்டிய காரணனைச் சேவித்து நற்றவர் சேர்ந்தார் இணுவையஞ் சீர்பதிக்கே
ஆரு ரமர்ந்தவென் னைய னளித்த அருட்குமரன் பேரூரில் மேவிய பெம்மாண் பிணிதவிர்க் கும்பெருமான் காரூருங் கண்டர் கருத்திற் பிரணவங் கற்பித்தவன் ஏரார் இணுவையம் நொச்சிப் பதியி லிருந்தவனே. பொன்னைப் பொருளைநற் பூவையர் வாழ்வைப் புவியினுள்ளே உன்னி உழலா வகைஉயர் ஞான மெனக்களித்து என்னை எனக்கரு ளென்குரு வாகு மறுமுகவன் தன்னை இணுவையம் நொச்சிப் பதியில் தாழ்ந்தனனே.
கருவுற்ற நாள்முத லாகக் கழலடி காண்பதற்குப் பெருகுற்ற செல்வமும் பேணா தொழிந்து பிறப்பறக்க உருகுமென் உள்ளமும் யானும் உனதடி யார்தொகையுள் ஒருவனென் றார்க்கு மொருவன் இணுவை யறுமுகனே.
காலை மலர்கொடு கற்றவர் நற்றவர் கண்களிக்க சீலத்தை வேண்டிச்செஞ் சேவடித் தொண்டினைச் சேர்ந்தநின்று கோலக் குறமகள் குஞ்சரி பங்கன் குணம்பரவும் சீலத்தர் வாழினு வைநொச்சி யம்பதி சேர்மின்களே
முற்றும் வேலும் மயிலும் தணை.
༤
dے

Page 7
pr
சிவமயம்
அளவெட்டி அலுக்கை நாவலடி ஞான வைரவர் சுவாமி
திருஇளஞ்சல் பதிகம்
பார் மருவும் ஈழவள யாழ்ப்பாணத்தில் பான்மை செறி அளவைநகர் ஒருசாருற்ற கார்மருவு சோலை திகழ் அலுக்கைமேய கருதருநன் நாவநிழல் பதியாய்க் கெர்ண்ட சீர்மருவு காரிமகிழ் ஊஞ்சல் பாட செம்மைசெறி நால்வாய் ஐங்கரத்த முக்கண் ஏர்மருவு தந்திமுக எந்தை பாதம் எம்மை இடர்க் கடலகற்றி காப்பதாமே.
மந்தர மாமலை விந்தந் தாண்களாக மாமேரு மேல் வருமுத்தரமாய் மேய விந்தை செறி சேடனிடு வடமேயாக விதிதரு மிவ்வுலக மொரு பலகையாக அந்தரமே விதானமென அமைந்த காட்ட அதிலுறு நல்லிரு சுடரும் தீபமாக எந்தைதரும் குமர இனிதா ராடீருஞ்சல் எழிலளவைப் பதிமகிழ்வி ராடீருஞ்சல்
அடியவர்தம் புத்திமனம் சித்தம் மற்றை அகங்காரமெனும் நான்கும் தாணாய் நாட்டி படியில்பெரும் பத்தியை உத்தரமாய் நீட்டி பான்மைசெறி பண்பெணும் நால்வடமே பூட்டி வடிவுறு நின்னட்சர வாசன மீதேத்த வண்மையுட னதனிடை நின்றாடி யெங்கள் மடிதலுறு பவம் தடைப்பீ ராடீருஞ்சல் மதியளவைப் பதி மகிழ்வீ ராடீரூஞ்சல் گھه

மலரயனும் வாணியுமோர் வடந் தொட்டாட்ட மலர்மகளும் மாலுமொரு வடந் தொட்டாட்ட வலனரியும் சசியுமொரு வடந் தொட்டாட்ட மற்றுனடியார்கள் ஒருவடந் தொட்டாட்ட தலமருவு முனிவர் குழா மாசிசாற்ற நாடியரம்பையர் நடனம் நயந்தகாட்ட புலமருவு சிவகுமர ஆடீரூஞ்சல் புகழளவைப் பதி மகிழ்வி ராடீருஞ்சல்
ஆகமநாலந்தணர் நால்மறையோ டேத்த அதனருகே சோலையுண் நற்கிளிகள் கேட்டு பாகமிர்தம் பழமிவையைப் பாவே வென்ற பன்னுதமிழ் மாலையுடன் பரவக் கண்ட தோகை மயிலதணிடை யோடொக்கத் தாக்கி தொகுநடனம் பயிலலுக்கைப் பதிநாவற்கீழ் வாகையுற எழுந்தருள் வீரா டீருஞ்சல் வளவளவைப் பதிமகிழ் வீரா டீருஞ்சல்
பிரமனுறு தருக்கொழிய மூர்த்தியாகி பெருமையுட னிகழ்ந்து சிரித்தவன்ற னுச்சி சிரசு நகங்கோடு கீண்டு கபாலமேந்தி தேவருதிரப் பலியேற்றருளும் செய்தீர் கருமமுறு எமதவினைப் பலியுமேற்று கருது பவப்பிணி தவிர்தல் கடனேயன்றோ அருமறையும் காண்பரியீ ராடீருஞ்சல் அருளளவைப் பதிமகிழ்வீ ராடீரூஞ்சல்

Page 8
முத்திதருந் தற்பரனே யாடீருஞ்சல் முழுமுதலின் வருமுதலே யாடீருஞ்சல் அத்திமுகன் தனக்கிளையீ யாடீருஞ்சல் அறுமுகவன் முன்னிளை யீராடீருஞ்சல் மெத்திய சூலப்படை யீராடீருஞ்சல் மேலினி வெமைப் படையீ ராடீருஞ்சல் சித்த மகிழ்ந் தடியார் வினை தீர்தாட்கோண்டு சீரளவைப் பதிமகிழ் வீராடீருஞ்சல்
வாழி
வேதசிவாகமமும் செந்தமிழும் வாழி வேதியரும் வேந்தன் செங்கோலும் வாழி காதணி வெண்குழையுடை யானடியார் வாழி கருதரு மானிரை வாழி முகிலும் வாழி மாதர்தரு கற்புடனோ மலிந்து வாழி மன்னு பயிருயிரளவை நகரம் வாழி சூதமலி அலுக்கையுளோர் ததிக்க நாளும் சுகமருள் வித்தக முதல்வன் வாழி வாழி.
இயற்றியவர்,
அமரர்
அளவெட்டி திருதசபாபதிப்பிள்ளை
(நொத்தாரிஸ்)
حف
10
༤
ܬܳܐ

2_ சிவமயம் இணுவில் திருமதி.இராமலிங்கம் சின்னம்மா
இலங்கையின் வடபாலமைந்த யாழ்ப்பாணத்தில் பிரதானவீதியில் நான்கு கல் தொலைவில் அமைந்த கிராமமே இணையிலியென்று விதந்த கூறப்படும் இணுவிலாகும். இங்கே, ஆதிதொடக்கம் வாழ்ந்த வந்தவரில் ஒருவர் காலஞ்சென்ற வைத்தியர் சுப்பிரமணியம் இராமலிங்கம் ஆவர். கல்வியறிவும் சைவசமயப் பற்றும் கொண்ட அவர், அளவெட்டி கிழக்கிலுள்ள, அருணாசலம் நாகமுத்து அவர்களின் ஏக புத்திரியாகிய கடவுள் பக்தியுள்ள படித்த மகளான செல்வி சின்னம்மாவை தமத வாழ்கைத் தணைவியாகக் கொண்டார். அதன் பேறாக மூவர் பெண்களையும் இருவர் ஆண்களையும் பெற்றெடுத்தனர். பிள்ளைகளில் மூத்த மகன் இளவயதிலேயே காலமாக, ஏனைய பிள்ளைகளை பாடசாலை, கல்லூரிகளில் கற்பித்தார். பிள்ளைகளின் ஒழுக்க சீலங்கண்டு பெண்கள் பருவமடைந்ததும் தகுந்த தமத தன்மைக்கேற்ப சைவவேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று உத்தியோகத்தருக்கு விவாகஞ் செய்வித்த வைத்தார். எஞ்சிய ஒரே யொரு மகனான செல்வன் அருணகிரி வாசனை பயிற்சி பெற்ற ஆசிரியராக்கினார். இப் போதவர் யாழ்/கோண்டாவில் இந்த ம.ம.வித்தியாலத்தில் பதில் அதிபராகக் கடமையாற்றுகிறார்.
மக்கட் பாக்கியம் மருமக்கட் பாக்கியமும் பெற்ற இருவருக்கும் பேரப்பிள்ளைகளும் படித்து உத்தியோகம் பார்க்கும் காலத்தில் திரு இராமலிங்கம் அவர்கள் 1992ல் அமரரானார். இந்த நிலையில், குடும்பத்தின் பொறுப்பு முழுவதற்கும் தானே பொறுப்பாகி
திருமதி.சின்னம்மா அவர்கள் தனத பிள்ளைகள், மருமகர்
மருகியுடனும் பேரப்பிள்ளைகளுடனும் அண்பாய் வாழ்ந்து வந்தார்.
11
ལྷུ་

Page 9
阿 அளவெட்டி கும்பழாவளைப் பிள்ளையாரிடத்தும், །
உரிமையுள்ள ஞானவைரவரிடத்தம் பக்தி கொண்ட திருமதிசின்னம்மா, இணுவிலிலே வாழ்ந்த காலத்திலும் தனது கணவனுடன் சீராக ஒத்துழைத்து, புகழ் பூத்த குடும்பமாய் அத பிரகாசிக்கக் காரணமாயிருந்தார்.
உலகப் பிரதித்தி பெற்றதும் இணுவில் பெரிய சந்நியாசியரால் ஆக்கப் பெற்ற மஞ்சத்தையுடைய, பெரிய கோயில் என இணுவில் மேற்கில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் கந்தனையும் வழிபட்டுவந்தார். தனது வாழ்வில் வைத்தியத்திற் சிறந்த விளங்கியதாலும் கந்தசுவாமி கோயிலில் உரிமையாலும் அறங்காவலர் தலைமையினாலும் புகழ் பெற்ற கணவரதும் மக்கள், மருகர், பேரர், பீட்டரது சிறப்பினாலும் பெரு மகிழ்வடைந்த திருமதி சின்னம்மா கொழும்பில் தமது மகளுடன் சுமார் 10 வருடங்களிற்கு மேல் வாழ்ந்த வருகையில் தமது இளைய பேத்தியின் பூப்புனிதநீராட்டுவிழாவிற்க்காக லண்டனுக்கு அழைக்கப்படச் சென்றார்.
தனது மூத்த மகளுடன் தங்கியிருந்தவர் லண்டனில் உள்ள மூன்றாம் மகளையும் கண்டார். தனது குடும்பத்தினர் யாவரையும் கண்டு சுமார் ஒருவருடகாலம் தங்கியிருந்தவர் அங்கேயே பிள்ளையாரது பாதத்தை நோய் வாய்ப்படாமலேயே | சென்று பெருவாழ்வடைந்தார். எனது மனைவியாரின் பெரியதந்தையின் மகள் சின்னம்மாவுக்கு நானும் எனது பிள்ளைகளும் அஞ்சலி செய்த அவர் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம்.
முதபெரும்புலவர், ஆசிரியர் கலாபூசணம், வை.க.சிற்றம்பலம்
ܬܐ ܥܬܐ
12

சிவமயம்
இணுவையூர் வாதரோக வைத்தியர் அமரர். திரு. சு. இராமலிங்கம்
தாய்மடியில் சிவனடியில்
28 27
مسٹھ صطلح
02 06
مسئلہ
1909 1992
திதி நிர்ணய வெண்பா
ஆங்கீ ரசவருஷம் ஆனி பரணிசனி பாங்கா யபரதிரி யோதசியில் ~ ஓங்கினுவைக் கந்தன் சபைத்தலைவர் வைத்தியர் இராமலிங்கம் எந்தை சிவன் தாளிணைசேர்ந் தார்.

Page 10

飘
9.
சிவமயம் வைத்தியர் சு. இராமலிங்கம் அவர்களைப்பற்றி (வாதரோக நிபுணர்)
இணுவில் கோயில்கள் நிறைந்த ஊர். இவ்வூரில் பெரிய கோயில் எனப் புகழ்பெறும் இணுவில் கந்தசுவாமி கோயில் மணியம் - திரு.இராமலிங்கம் அம்பலவாணர் - பரிகாரி குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரத பிற்சந்ததியினரும் அத்தொழிலைப் பேணி வளர்த்த வந்தள்ளனர். திரு. அம்பலவாணர் அவர்களுக்கு கதிரித்தம்பி, சுப்பிரமணியம் என இரு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.
இவ்விருவருள் இளையவரான திரு.அ.சுப்பிரமணியம் அவர்கள் இவ்வூரைச் சேர்ந்த பக்தர் பொன்னம்மா அம்மையாரை மணம் முடித்து, ஓர் ஆணும் இரு பெண்களுமாக மூவரை பெற்றெடுத்தனர். மாடு, மனை, மக்கள், சுற்றத்தடன் இன்பமாக வாழ்ந்த இவர், சொன்ன சொல் தவறாதவர்; மனச் சான்றுக்கு அஞ்சியவர். சுற்றஞ் சூழச் சுகத்தடன் வாழவேண்டிய காலத்தில், தனத அருமை மனைவியையும், இனிய பிள்ளைகளையும் தவிக்க விட்டு, இளம் வயதிற் காலமாகி விட்டார். அவரத அருமந்த மகனே பிரபல வாரதநோய் நியுணர் திரு.சு.இராமலிங்கம் அவர்களாவார். இளம் பருவத்திலேயே தந்தையை இழந்த இவர், வள்ளியம்மை, சிதம்பரம் ஆகிய இருசகோதரிகளுடன் தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்தார்.
பகலில் சுருட்டுக் கைத்தொழிலிலும் இரவில் புராணபடனம், திருமுறை ஒதல் போன்றவற்றைக் கற்றுக் கொண்டிருந்த திரு.சு.இராமலிங்கத்தக்கு வார்த்தை சொல்லச்
சற்குருவாய் வாய்த்தார் இணுவைத் தவமுனிவர் வடிவேல்
13

Page 11
சுவாமிகள். சுவாமிகளது தொடர்பின் பேறாக இவரத வாழ்க்கைப் பாதை திசை திரும்பலாயிற்று.
ஆவரங்கால் பிரபல வாதநோய் வைத்தியர் திருதா.சின்னதம்பி அவர்கள், இராமலிங்கத்தின் இளைய சகோதரி சிதம்பரத்தின் கணவராக வாய்க்கப் பெற்றார். அகதிக்கு தெய்வம் தனையென்பார்கள் அந்த வகையில் சின்னத்தம்பி வைத்தியரிடம் வைத்தியம் கற்பதற்கு வடிவேல் சுவாமிகள் இராமலிங்கத்தை ஒழுங்கு செய்தார். சுவாமிகளின் வழிகாட்டலின்படி பதின்மூன்று ஆண்டுகள் சித்த வைத்தியம் பயின்ற இராமலிங்கம் 1941ஆம் ஆண்டில் பதிவு பெற்ற ஆயுள்வேத வைத்திய நிபுணரானார்.
வைத்தியர் திரு.இராமலிங்கம் அவர்கள் நோயாளியின் கைநாடி பார்க்கும் போத ~
“நோய்நாடி நோய்முதல் நாடி அததனிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’
என்ற வள்ளுவர் வாய்மொழியை மனதில் மீட்டியவாறு நோயாளியுடன் உரையாடுவார் அப்பொழுது நோயின் தன்மையை அறிவதோடு நாடித்தடிப்பின் மூலமும் நோயைக் கண்டறிய வல்லவர். சில நோய்களைப் புதிய உத்திகளைக் கையாண்டு குணப்படுத்தியவர். நாட் சென்ற - பலராலும் கைவிடப்பட்ட - நோய்களைக்கூட அவர் குணப்படுத்தி உள்ளார்.
வைத்தியத் தறையில் முழுமையாக உழைத்து வரும் வேளையில் அளவெட்டியைச் சேர்ந்த நாகமுத்து - தங்கமுத்து தம்பதிகளின் மகள் சின்னம்மாவை பெரியோர்கள் இவருக்கு மணம் முடித்து வைத்தனர். இறை வழிபாட்டிலும் வைத்தியத் தறையிலும் கவனம் செலுத்திய திரு.இராமலிங்கம்
4.
 

குடும்பத்தினர்க்கு இரு ஆண்களும், மூன்று பெண்களுமாக ஐவர் பிறந்தனர். மூத்த மகன் பாலசுப்பிரமணியத்தை தமத வைத்தியத்துறையில் ஈடுபடுத்தி வளர்த்தெடுத்த வேளையில் அவர் அகால மரணமெய்திவிட்டார். அருமைப் புதல்வனின் மறைவு மனதை வாட்டிய பொழுதிலும் அதை வெளிக்காட்டாது, தான் பயின்ற வாதரோக வைத்தியத்தைத் தனது பிள்ளைகளுள் எவரையாவத ஈடுபடுத்த விரும்பி இளைய மகள் விமலாதேவியைப் சித்த வைத்தியம் பயிற்றினார். எனினும், விமலாதேவிக்குத் திருமணம் கைகூடியதால் அவரை ஜேர்மனிக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. மற்றைய பிள்ளைகளையும் உரிய காலத்தில் மணம் செய்த வைத்துப் பேரப்பிள்ளைகளின் சிறப்பையும் சீராட்டையும் பார்த்து மகிழ்ந்தார்.
வைத்தியர் இராமலிங்கம் அவர்கள் தவத்திரு வடிவேல் சுவாமிகளின் தொடர்பினால் பல சாதக்களைச்சந்தித்து அவர்களின் ஆசி பெற்றுள்ளார். அவர்களுள் நயினாதீவுச் சாமி என அழைக்கப்படும் முத்துச்சாமி, திருவீங்கோய்மலையைச் சேர்ந்த அத்வைதானந்த சரஸ்வதி, இமாலய ஜோதி சிவானந்தரின் மாணவர் அப்புக்குட்டி ஐயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். அத்துடன் பல சிவனடியார்கள் இவரிடம் வந்த உரையாடிச் செல்வதண்டு.
இறை வழிவாடு, சாதக்கள் தொடர்பு, தொழில் ஆர்வம் என்பன இருவருக்கு இருந்த போதிலும், உள்ளூர விடுதலை வேட்கையும் இருந்தது. இதனால் மறைந்த கோப்பாய் கோமகன் திரு.கு.வன்னியசிங்கம், தந்தை செல்வா போன்றோருடனும், முடிக்குரிய நியாய தரந்தரர் “சான்றோ’ முத்துசாமிப்பிள்ளை யுடனும் மிகுந்த ஈடுபாடும் நன்றியுணர்வும் கொண்டிருந்தார்.
திரு.இராமலிங்கம் சிறுவனாக இருந்தபொழுது இணுவில் கந்தசுவாமி கோயில் முகாமை இவரத தந்தையாரிடமிருந்த கைமாறியதால் மனமுடைந்த தந்தையாரின் மறைவு. இவரது
à. ë گھ
15

Page 12
அடிமனதில் நீங்காத வேதனையைக் கொடுத்து வந்தது. போன உரிமையை மீளப் பெறுவதற்காகத் தனத உழைப்பில் பெரும் பகுதியைச் செலவிட்டுக் கோயிலின் ஆட்சி உரிமையை மீளப் பெற்றார். தர்மகர்த்தா சபைத் தலைவராக இருந்த இன்றுள்ள அமைப்பில் கோயிலை உருவாக்கியமை இவரின் மனவுறுதிக்கும், தளராத முயற்சிக்கும் எடுத்தக்காட்டு எனலாம்.
நீதிமன்றினாலும், ஊர்ப் பொதமக்களாலும் இணுவில் கந்த சுவாமி கோயில் தர்மகர்த்தா சபைத் தலிைவராகத் தெரிவு செய்யப் பெற்று, அப்பணியைத் திறம்பட நடத்தியுள்ளார். இதனால் இறுதிக் காலத்திலுமே அப்பணி அவரைத் தேடி வந்தத. இத்தகைய குணநலங் கொண்ட திரு.சு.இராமலிங்கம் அவர்கள் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், வைத்திய பூபதியாகவும், சீர்திருத்தவாதியாகவும், நல்ல குடும்பத் தலைவனாகவும், தளராத உள்ளமுடையவராகவும் வாழ்ந்த, ஆங்கீரச ஆண்டு ஆனித்திங்கள் 12ஆம் நாள் (27.06.92) சனிக்கிழமை இறைவனடி எய்தினார். அன்னர் விட்டு சென்ற பணிகள் - மேலும் தொடர எல்லாம்வல்ல முருகப் பெருமான் முன்னின்று உதவுவாராக.
(3a.T.uyloan tS (B.Sc)
இணுவில்
16
 

மக்கள் புலம்பல்
ஆயிரம் பிறை கண்ட அம்மா
அகவை அறுபதை - உன்னுடன் அகமகிழ கொண்டாடி போய்வா என்று - முத்தமிட்டு வழியனுப்பினாய் விமான நிலையத்தில் - அப்போது விளங்கிக்கொள்ள முடியவில்லை வழியனுப்புகிறேன் - உன்னை நானென்று இரண்டு மாதம் கூடவாகுமுன் இறைவன் அழைத்தானோ!
அளவெட்டி கும்பிளாவளை பிள்ளையார் அரசோலை பிள்ளையார் அலுக்கை வையிரவர் - ஏன் மாரி அம்மனையும் சுற்றி சுற்றி வருவாய் - உன்னை பற்றியவர் எல்லாம் நலமாக வாழத்தானே ~ அந்த நல் லாயிரம் பிறை கண்டவளை நல்ல அம்மாவை - இனி எங்கே காண்பேன்.
கமலாதேவி
1086,
அன்னையே
ஈழத்தில் செய்த கடமை போதாத என்று இங்கிலாந்த வந்து உங்கள் கடமைகள் à நிறைவேற்றி முடிந்தத என்று எண்ணி
17

Page 13
மீளாத அதிர்ச்சி கொடுத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்திலேயே இறைவனடியற்றி விட்டீர் என்கடமை நிறைவேற வில்லையே! என் மனம் தாள முடியவில்லையே அம்மா? குளிர் என்றும் பாராத பனி என்றும் பாராத பள்ளிகடடம் விட்ட நேரம் பாதி வழிக்கு வந்த தள்ளிகுதிக்கும் அரனை கூட்டி வந்தீர்களே - அம்மா அள்ளி அணைத்தது போதும்மென நினைத்தீர்களோ?
மகள் விமலாதேவி அம்மா
“அம்மா என்றழைக்காத உயிரில்லையே.
இப்பாடலை கேட்கும்போத எப்பொழுதும் என்னை அறியாமலே மனம் ஒருநிலைப்பட்டு மெய்மறந்த இருப்பேன் பாடல் முடியும் போது புத்தணர்ச்சிபெற்று உற்சாகமடைவேன்.
இப்பாடல் எவ்வாறு எண்னை இவ்வளவுதாரம் ஆட்கொண்டத என சற்றுச் சிந்தித்தப் பார்த்தேன். நான் மட்டுமா இப்படி. இந்த அம்மாவின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பீட்டப்பிள்ளைகள் எல்லோருமே இவரின்மேல் பித்தப் பிடித்தவர்களாக, பேரன்பு மிக்கவர்களாக காணப்படுகின்றனர். அன்பு என்னும் மாபெரும் காந்தம் அவரிடம் உண்டு. ". நேரில் நின்று பேசும் தெய்வம்.” இந்த ஒரு வார்த்தையே போதம் என் அம்மாவைப்பற்றிச் சொல்வதற்கு சிறுவயதில் எனக்கு உணவூட்டும் இலாவகம், விருப்பமில்லாத சத்துணவுகளை உண்ணவைக்கும் நட்பம், அப்பாவின் கண்டிப்பிலிருந்து பாதகாத்து நல்வழிப்படுத்தும் முறை, நோய் நீக்க கசப்பு மருந்துகளை இனிக்கப் பேசி உண்ணவைக்கும் பண்பு, கல்வி கற்பதற்கு வழிகாட்டும் மாண்பு. bà” அடுக்கிக் கொண்டே போகலாம்.
18
 

རྒྱ་ ༤སྒྱུ།
விநாயகர் வழிபாட்டில் கூடிய நாட்களைச் செலவிட்டு சதர்த்தி விரதத்தை பயறு அவித்து நெய்வேத்தியம் பண்ணிப் பகிர்ந்தளித்த வாழ்நாள் பூராவும் அனுஷ்ட்டித்த வந்த என் அம்மா, அன்றைய சதர்த்தி விரதத்திற்கும் ஆயத்தமாகி இருந்தார். பேரப்பிள்ளைகளுடன் அளவளாவி தொலைக்காட்சி பார்த்து, கண்ணாடி இன்றியே தேவாரப் புத்தகங்கள் படித்து, தண்கடமைகளைத் தானே செய்த வழமைப்போல படுக்கையில் உட்கார்ந்து இறைதியானம் செய்து விட்டு உறங்கினார். அருகில் படுத்தறங்கிய பேரப்பிள்ளைகளுக்கும் சத்தம் காட்டாத எவருக்குமே எந்தச் சைகையும் செய்யாமல் நோய் நொடி இன்றி விநாயகர் அடி சேர்ந்த விட்டார். இருப்பினும் இன்றும் எமக்கு தந்தையுடன் சேர்ந்த ஒளியூட்டிக் கொண்டே இருக்கின்றார். அளவெட்டி கும்பிளாவனைப் பிள்ளையார், இணுவில் அரசோலைப் பிள்ளையார் மாரி அம்மன் திருப்பாதங்களைப் பற்றி நின்று, இடம் பெயர்ந்த மூத்த மகளுடன் சொய்சாபுரத்தில் இருக்கும் காலங்களில் கிறிஸ்த்தவ ஆலயத்தில் எம் தெய்வங்களைக் கண்டு தரிசித்து இலண்டனில் இளைய மகளுடன் இருக்கும் காலத்தில் அங்கிருந்த விநாயகராலயத்தை தரிசித்து வந்த வேளை ஒளிமயமாகிவிட்டார்.
நிறைவாழ்வு வாழ்ந்து நேரில் நின்று பேசிய எண் தெய்வம், ஒளிமயமாகி எமக்கு என்றும் வழிகாட்டி நிற்கிறார்
என்றும் தவித்து நிற்கும் பிள்ளைகளில் ஒருவன் இ.அருணகிரிவாசன் (மகன்)
Bà تھ
19

Page 14
மருமக்கள் புலம்பல் அன்பான மாமியே ஆசைக்கு குறைவிடமே இன்பமுடன் இருந்த எம்மை - மண்ணுலகில் சற்றும் நினையாத வேளையில் இவ்வுலகு நீத்தாய் உற்றகுறை யாதோ வுமக்கு?
பாலா, லோகேஸ், சறோ
சொல்லாமற் சென்றது ஏனோ?
பூட்டாச்சி சொல்லாமல் சென்றுவிட்டார் அம்மம்மா சொல்லாமல் சென்றுவிட்டார் சொல்லாமற் செய்வர் பெரியர் - அததான் போலும்.
அம்மம்மா சுகதேகி
இரத்த அழுத்தம் இல்லை மாரடைப்பு இல்லை
நீரழிவு இல்லை eggpl''(6 6ĵoso)pūg @6ö60b6uo (Joint Stiffness) 67)Jib. gpfuusisö6oso (Osteoporosis) படுக்கையாய் இருக்கவில்லை (Bedridden) தலைமயிர் நரைக்கவில்லை - ஏன் கண்ணாடிகடடப் போட்டதில்லை.
தன்னைத் தானே கவனித்தார் அப்புவுக்கு பணிவிடை செய்தார் தன் பிள்ளைகளைப் பராமரித்தார் தன் பேரப்பிள்ளைகளுக்கு பாசமூட்டினார் ~ ஏன் பூட்டப் பிள்ளைகளுக்கும் கூட !
அவருக்கு வயத எண்பத்தேழு ~ ஆனால்
தள்ளாத வயதில்லை
குடுகுடு கிழவியில்லை கூனற் கிழவியுமில்லை.
20

படியேறுவார் இறங்குவார் பக்கத்தில் யாருமில்லால் அடுக்களையில் சமைத்திடுவார் அருமருந்தன்ன அம்மம்மா சும்மா இருக்கமாட்டார்.
உடையெல்லாம் தோய்தலர்த்தி தடையின்றி பெட்டியிலடுக்கி அந்த வேலையையும் பிள்ளைகளைப் பிந்தி செய்ய விட்டுவைக்காமல் ஓர் இரவில் உறக்கத்தில் எங்கு சென்றீர்கள் அம்மம்மா ? ஒருவருக்கும் சொல்லாமல்,
நாட்காட்டியைப் பார்த்தோம் திகதி மடித்திருந்தத - அன்று விநாயகர் சதுர்த்தி அம்மம்மா விரதம் ~ அதனால் மடித்திருக்கிறார் வானுலகு சென்றீரோ! வேழமுகனை தொழ.
சுமைதாங்கி பெற்றவரை தாங்கி - கரம் பற்றியவரை தாங்கி ~ அவற்கு நீ பெற்றவரை தாங்கி ~ அவர் பெற்றவரை தாங்கி - ஏன் அவர் பெற்றவரையும் தாங்கி உற்ற பிறவியில் நீ தாங்கிய சுமை அம்மம்மா! குற்றமென்ன செய்தோம் ? சற்றே உன் சுமைதாங்க - ஒரு சந்தர்ப்பம் தந்திலையே!
பேரப்பிள்ளைகள். செந்தி, சுகிருமரன்,மயூரன், றமணன், சிவகுமாரன், உதயகுமார்,வசந்தி
21

Page 15
அம்மம்மா அல்ல அம்மா
பிரிந்த எம் தாய் தந்தை பிரிவை நாம் உணராதது பிரியமாய் அணைத்த தயர் தடைத்தாய் பிரிவின் வருத்தம் சொல்லித்தான் வடிக்க முடியுமோ? உங்கள் ஆத்ம சாந்திக்காக கண்ணீர் மலர்களை சமர்ப்பிக்கின்றோம்.
சுதா, ஜெனார்த்தன், ஜெனனி
Our Grandma
Grandma was a nice and helpful lady. She cared about us and loved us so much. She liked going and visiting the places that she had never been to. She enjoyed the journies a lot. She would always tell us stories and help us with our studies. When I had a Tamil test she helped with “Thevarams' and information about poets, which brought me to the top of my class. She was always active and made everyone happy. Two weeks before her death, we celebrated her birthday and she was so happy and cheerful. She was such a fit and a healthy lady. I will still remember the time before her death when she stood in my room looking at me carefully. She kept smiling at me then she turned back and walked away to the other room. I will never forget her and all the helps she had done. However she hasn't gone because she is still deep down in our hearts.
22
Akilaa Logeswaran s
 
 
 
 
 
 
 
 
 
 

r Grandma
Great and caring she was, Really helpful and happy she was, Angry and disrespectful she wasn't, Nasty and selfish she wasn't, Delicious food she made with my mum, Mostly things like a big iced bun, Active and as bright as the blazing Sun.
Akalja Logesvaran.
Great and Caring she was,
Rude? No way Nice, that is right Always was helpful too, No way for her to go away Does things like helping mum make dinner Meaningful life she had Another person like her you can't find anywhere
Aran Logeswaran
Our Great grandma
Our great grandma's name is Sinnamma, she is 87 years old. But she is really healthy and doesn't depend on anybody. She is active and teaches us things. She tells us what we can do and what we can't do. She does things as quickly as she can. She always gives help
when it is needed.
Great grand Children Kavin, Sumetha.
23
8ھیے

Page 16
院 Probable cause of death
of my Grandma.
There are 4 legal causes for unexpected sudden death.
l. accident
2. homicide
3. suicide 4. natural cause of death eg- diseases
1,2 and 3 are unnatural causes.
Medical cause of death;
l. underlying cause of death eg- chronic diseases) 2. antecedent cause of death (eg - acute diseases) 3. immediate cause of death
Her death is unexpected sudden death during sleep. She is 87 years old. In old age, the normal physiological functions of the body will reduce gradually. Defence mechanisms of the body will also reduce. So, old people may not be able to cope with even mild infection. My grani had upper respiratory tract infection URTI) with cough and mild fever, before death. It could be viral or bacterial. Since less immunity to fight with, elderly can develop viremia or bacteriremia. That means these organisms enter into the blood stream. It can cause septicemia bacterias multyply in the blood and septic shock collapse). The family phycision who treated her
ba the cause of death COD) as;
24

r. འ།
have the following vaccines for the elderly.
2. old age So, the medical COD could be; 1. underlying COD - old age decreased immunity
2. antecedent COD - URTI 3. immedicate COD-2 septicemia/Viremia Only post - mortem can confirm it.)
Legal COD is natural death.
Cardiorespiratory arrest (CRA);
Ultimately, everyone will die of CRA sothat you can’t give CRA as a COD.
If you have old people > 65 years old at home, let them
l. flu shot - yearly 2. tetanus toxoid - every 10 years 3. varicella vaccine - 2 doses 4. pneumococcal vaccine
Dr. Mrs.S.Senthilpuspa. Grand Daughter
()
令
25

Page 17
阿
பன்னிரு திருமுறைகளை அருளிய
அருளாளர்கள்
திருஞானசம்பந்தர் வாகீசர் சுந்தரர்
திருவாதவூரர் மற்றைத் திருமாளிகைத்தேவர் சேந்தனார் கருவூரர்
தெள்ளு பூந்தருத்தி நம்பி வருஞான கண்டராதித்தர் வேணாட்டடிகள் வாய்ந்த திரு வாலியமுதர் மருவு புருடோத்தமர் சேதிராயர்மூலர்
மண்ணு திருவாலவாயார் ஒரு காரைக்காலம்மை ஐயடிகள் சேரமான்
ஒளிர் கீரர் கல்லாடனார் ஒண்கபிலர் பரணர் மெய் உணரீளம் பெருமானோடு
ஓங்கும் அதிராவடிகளார் திருமேவு பட்டினத்தடி களோடு
நம்பியாண்டார் நம்பி சேக்கிழாரும் சிவநெறித் திருமுறைகள் பன்னிரண்டருளிச் செய்த
தெய்வீகத் தன்மையோரே.
26
༤་སྒྱུ
 

*திருமதிசின்னம்மா இராமலிங்கம் அவர்களின்
வம்சாவழி
ஆலயங்கள் பல சூழ்ந்தள்ள கற்றோரும் கலைஞர்களும் நிறைந்தள்ள அழகுக் கிராமமே அளவெட்டி. அங்கு அன்பும் பண்பும் கொண்டு அறவழியில் வாழ்ந்திருந்த நாகமுத்த, தங்கமுத்த தம்பதியினருக்கு ஏக புத்திரியாக தோன்றியவர், உயர்பண்பும் வசீகரமும் பெற்ற சின்னம்மாவுக்கு அமரர் நா.சிவலிங்கம் இளைய சகோதரராவார்.
மணப் பருவத்தில் இணுவிலை சேர்ந்த வைத்தியர் சு. இராமலிங்கத்தை தவத்திரு வடிவேல் சுவாமிகள், அளவெட்டி அம்பலம் சுவாமிகளின் நல்லாசியுடன் கரம்பற்றினார்.
தேம்பொழில் சூழும் திருவளர்சீரு இணைவிலியாம் இணுவைப் பதியில் சைவவேளாண் மரபில் தோன்றிய திருவளர் குழந்தையர் வேலாயுதம் அருணாசலம் என்பவருக்குக் கந்தக் கடவுள் கனவிலே தோன்றி தமக்கு ஓர் உறையுள் ஆக்கித் தரும்படி பணித்தார். அப்படிப் பணித்ததோடல்லாமல் தான் விரும்பிய இடத்தை நொச்சித்தடி மூலம் இட்டுக் காட்டுவதாகவும் இறைவன் மொழிந்தார். தயில் எழுந்த திரு.அருணாசலம் கனவு நனவாகும் வகையில் குமரக் கடவுளுக்கு அவ்விடத்தில் ஓர் ஆலயம் எழுப்பினார். அதுவே இன்று அடியவர் குறை தீர்க்கும் இணுவைக் கந்தன் ஆலயமாகும். அந்நொச்சியே ஆலயத்தின் தல விருட்சமும் ஆகும்.
திரு. குழந்தையர் வேலாயுதம், அருணாசலத்தின் மகன் திரு.சுப்பிரமணியம் ஆவார். திரு.சுப்பிரமணியத்தின் மைந்தன் திரு.ஆறுமுகம் என்பவர் தம் முன்னோர் செய்த வந்த வைத்தியத்தையும் வேளாண்மையையும் தொழிலாகத் கொண்டு வாழ்ந்தார். இவருக்கு ஆண் பிள்ளைகள் இல்லை. இவரின் மூத்த மருமகன் வைத்திய மரபில் வந்த திரு.இ.அம்பலவாணர் ஆவார். இவரின் பேரனே இவ்வாலயத்தை பராமரித்த மணியகாரர் பரம்பரையில் வந்த சு.இராமலிங்கம். திரு.திருமதி.இராமலிங்கம் அவர்களின் வம்சாவளியினரை அடுத்துள்ள அட்டவனையில் காணலாம்.
27

Page 18
“எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய் நன்றி கொன்ற மகற்கு”
எமது குடும்ப ஒளி விளக்காய் ஒளி வீசி 04.11.2005 இவ்வுலகை விட்டேகிய அன்புத்தெய்வமாகிய
திருமதிசின்னம்மா இராமலிங்கம் அவர்களின் மரணச் செய்தி கேட்டு நேரில் வந்து பல உதவிகள் செய்தவர்களுக்கும், நேரிலும் தொலைபேசி மூலமும் தொடர்பு கொண்டு அனுதாபங்கள் தெரிவித்தோருக்கும் அன்னாரது அந்தியேஷ்டி சபிண்டீகரணக் கிரிகைகளிலும் கலந்த அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தித்த உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவருக்கும் மற்றும் ஒத்தாசை புரிந்தவர்களுக்கும் எங்கள் நன்றிகள் என்றென்றும் உரித்தாகுக.
இங்ங்ணம் பிள்ளைகள், மருமக்கள்
பேரப்பிள்ளைகள், பீட்டப்பிள்ளைகள்
28
 
 


Page 19
அம்பலவாணர்
し J. சுப்பிரமணியம் ஓர் பெண் கதிரித்தம்பி
-- GuntergoTubLDIT அம்பலவாணர்
U N し வள்ளியம்மை சிதம்பரம் இராமலிங்கம்
-- -- முத்தர் சின்னத்தம்பி
கணேசு பரமேஸ்வரி நாகரத்தினம்
கமலாதேவி நிர்மலாதேவி
-- (அமரர்) பாலசுப்பிரமணியம் +
அருமைராசா (அமரர்)
N N し ل செந்தில்புஷபா சுகந்தி குமரன் மயூரன் றமணன்
-- -- 十 சிவகுமரன் உதயகுமார் வசந்தி அரு
J. சாகித்தியா கவின்
சுமேதா

ம்சாவழி
அருணாசலம்
い ل காசிநாதர் நாகமுத்து கணபதிப்பிள்ளை கற்பகம்
-- தங்கமுத்து
disorgOTibLDIT சிவலிங்கம்
-- தனலட்சுமி
い N பாலசுப்பிரமணியம் விமலாதேவி அருணகிரிவாசன்
(அமரர்) + --
லோகேஸ்வரன் சரோஜினி
அகிலா இகபரன் 9856)u JIT யதுஷனா
அரன்
சுரேஜி ஜெனார்த்தனன் ஜென்னி
十 ள்வண்ணன்
Urtisolm
ந்துஜன்

Page 20


Page 21
எது நடந்ததோ, அது நன்றாக எது நடக்கிறதோ, அது நன்றா எது நடக்க இருக்கிறதோ, அத உன்னுடையது எதை நீ இழந் எதை நீ கொண்டு வந்தாய்? அ எதை நீ படைத்திருக்கிறாய், அ எதை நீ எடுத்துக்கொண்டாயே எதை கொடுத்தாயோ, அது இர எது இன்று உன்னுடையதோ,
↔
*
*్క
↔
9ܛܢ
<2
*్క
拿
X
* மற்றொரு நாள் அது வேறொரு
இதுவே உல எனது படைப்பின்
Jet Printings, Colombo -06. Tel: 2364568
 

வே நடந்தது. கவே நடக்கிறது.
வும் நன்றாகவே நடக்கும். தாய் எதற்காக நீ அழுகிறாய்? 1தை நீ இழப்பதற்கு, த வீணாகுவதற்கு, 1, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது. ங்கேயே கொடுக்கப்பட்டது. அது நாளை மற்றவருடையதாகிறது. வருடையதாகும்.
க நியதியாகும் சாரம்சமும் ஆகும்.
பகவான் பூஞரீ கிருஷ்ணர்