கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: விசுவலிங்கம் ஜெயபாலன் (நினைவு மலர்)
Page 1
灘
濠激灘激溪邀邀邀激羲
R
罗
திரு. கந்தைய வழித்தோ திரு. விசுவலி
தம்பதிகளின் கொழும்பு அஜர் முகாமிைய
tھوکے விசுவ லிங்கம்
(சின்னராசா
நினைவு
ܓܓܔ
2
S.
19-10
துசீ கிகச அச்சகம், இணுவி
s
姿
灘
Min
வில் ۔
ா அவர்களின் } ான்றலும் ங்கம் இண்மணி 鑒 புதல்வனும் } ந்தா ஹோட்டல்
ாளருமான リ r. Jår 藤 ஜெயபாலன் : ) அவர்களின் ථු 曼 器 அஞ்சலி
リ
と gy) SSره*
- 1984
溪溪溪淡淡婆婆婆婆婆婆
ல்
Page 2
எமது நெஞ்சங்களில் நீங்கமற நிறைந்துள்ள இதயக்கோயில்
விசுவலிங்கம் ஜெயபாலன் ( சின்னராசா )
மண்ணகம்: 676čTavršuje
1984 - 09 - 19 19:58 ܗ 7 (0 - 8ܐܸ)
Page 3
: :
G).
இணுவையூர் அமரர் விசுவலிங்கம் ஜெயபாலன்
(சின்னராசா) அவர்களின்
வாழ்க்கைக் குறிப்பு
=භිලෝදාංශුද්ෆණ්ඝ
ஈழத்திரு நாட்டின் வடபால் அமைந்து செந்தமிழும் சைவமும் செழித்து விளங்கும் சிற்றுார் இணுவில், முத்த மிழ் கலேகள் பல மலிந்ததுமான சரித்திரப் பிரசித்தி பெற்ற பெரும்பதி இணுவில். இவ்வூரின் சைவவேளாளன் குலத்திலே 1953 ம் ஆண்டு தை மாதம் எட்டாம் திகதி திரு. விசுவலிங்கம் கண்மணி தம்பதிகளின் இரண்டாவது அருந்தவப் புதல் வளுகப் பிறந்தார்.
ஜெயரட்ணசிங்கம், ஜெயகாந்தன், ஜெயசோதி,
ஜெயானந்தன் ஆகியோர் உடன்பிறப்புக்கள். உரிய காலத் தில் இணுவில் சைவமகாஜன மகாவித்தியாலயம், கொக்கு வில் இந்துக்கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின் முர். இளமை தொடக்கமே வியாபாரத்தில் அதிக நாட்ட முடையவராய் விளங்கியமையில்ை தொடர்ந்து கல்வி பயி லுவதில் ஆர்வம் காட்டாது வியாபாரத் தொழிலிலே அக் கறை காட்டி உழைத்தார்.
"இதனை இதனுல் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்"
என்று உலகுக்கு எல்லாம் அறிவுரை தந்த வள்ளுவப் பெருந்தகையின் பொய்யா மொழிக்கேற்ப பெற்ருேரும், உடன்பிறப்புக்களும், உற்ருரும் இவர் விரும்பிய தொழிலைச் செய்வதற்கு ஊக்குவித்தனர். ஆரம்பகாலத்தில் குருநாகல் கண்டி ஆகிய ஊர்களில் உள்ள தனியார் வியாபார நிலை யங்களில் கடமை புரிந்து வந்தார்.
தந்தையைப் போலவே தனயனும் பொதுத்தொண் டுகளில் தன்னை அர்ப்பணித்து வந்தார். இணுவிலின் பெரு
Page 4
மையை சாற்றிக் கொண்டிருக்கும் இணுவில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கம் இவர் தந்தையின் அணைப்பில் வளர்ந்த குழந்தைகளில் ஒன்று. தந்தையின் சுவடுகளில் தனயனும் இணுவில் 'கலைஒளி மன்றத்தின்" நீண்டகால உறுப்பின ராக சேவை செய்து வந்தார். தமது இருபத்து நான்காவது வயதில் இணுவில் சைவ வேளாளன்குல திரு. ஐயாத்துரை வள்ளிநாயகி தம்பதிகளின் புதல்வி மதனரூபி எனும் மங்கை நல்லாளை திருமணம் செய்தார். 1977 மாசி மாதத் தில் திருமணம் இனிது நடைபெற்றது. ஜெயபானு, ஜெய மதன. ஜெயமலர் என்ற செல்வங்களை பெற்றெடுத்தார்.
தன் தாய்வழி மாமனர் நயினுதீவு அமரர். திரு. மு. க. பொன்னம்பலம் அவர்களின் அஜந்தா ஹொட் டல் (கொழும்பு) முகாமையாளராக பணிபுரிந்து வந்தார். 1983 ஆடி வன்செயலையடுத்து சொந்த ஊர் திரும்பிஞர். ஒரு வருடமாக சொந்த மண்ணில் தனது தந்தையாரின் பிள்ளையார் விவசாய சேவை நிலையத்தின் முகாமையாள ராக பணிபுரிந்து வந்தார். மீண்டும் அஜந்தா ஹொட்ட லின் முகாமையாளராக தொழில் புரிய 17-09-84ல் கொழும் புக்குச் சென்ருர், சில நாட்களில் காலனின் இரக்கமற்ற கொடுமையால் பெற்ருேர், உற்ருர், உறவினர், நண்பர்கள், உடன்பிறப்புக்கள், மனைவி, பிள்ளைகள் யாவரும் புலம்ப இறையடி சேர்ந்தார். 1984 ம் ஆண்டு புரட்டாதி 10 ம் நாள் புதன்கிழமை தன் 31 வது வயதில் இறைவனுடன் கலந்துவிட்டார். அவர் ஆத்மா சாந்தியடைய இறைவனே இறைஞ்சுவோமாக,
ஓம் சாந்தி!
'மனிதன் அழியலாம் அவனது இலட்சியங்கள் அழிவதில்லை"
விநாயகர் துதி /
பிடியத னுருவுமை கொளமிகு கரியது வடி கொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகன பதிவர அருளினன் மிகு கொடை வடிவினர் பயில் வலி வலமுறையிறையே.
உம்பர் தருத்தேனு மணிக் கசிவாகி
ஒண்கடலிற் றேன, முதத் துணர் வூறி இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே தம்பி தனக்காக வனத் தணை வோனே
தந்தை வலத் தாலருள் கைக் தனியோனே அன்பர் தமக் கானநிலைப் பொருளோனே ஐந்துகரத் தானே முகப் பெருமானே.
தேவாரம்
மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேணிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈசன் எந்தன் இணையடி நீழலே
திருவாசகம்
உன் கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
அங்(கு) அப் பழஞ் சொற் புதுக்குமெம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போங்கேள்
எங் கெங்கை நின்னன்ப ரல்லார் தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப் பணியுஞ் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றென்றுங் காணற்க
இங்(கு) இப்பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோர் எம்பாவாய்
3
Page 5
- ~~ திருவிசைப்பா - கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக் கரையிலாக் கருணை மா கடலை மற்றவ ரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனை
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் தன்னைக் கண்டு கண்டுள்ளங் குளிரவென் கண்குளிர்ந் தனவே.
திருப்பல்லாண்டு சீரும் திருவும் பொலியச் சிவலோக
நாயகன் சேவடிக் கீழ் ஆரும் பெருத அறிவுபெற் றேன் பெற்ற
தார்பெறு வாருலகில் ஊரும் உலகும் கழற வுழறி
உமைமண வாளனுக்காட் பாரு விசும்பும் அறியும் பரிசுநாம்
பல்லாண்டு கூறுதுமே
திருப்புராணம் ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள அளப்பரும் கரணங்கள் நான்கும் சிந்தையே ஆகக் குணமொரு மூன்றும் திருந்து சாத்து விகமே யாக இந்து வாழ் சடையான் ஆடுமானந்த
எல்லையில் தனிப்பெருங் கூத்தின் வந்த பேரின்ப வெள்ளத்துள் திளைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்தார்.
திருப்புகழ் இறவாமல் பிறவாமல் எனையாள் சற்குருவாகி பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசற் குமரேசா கறையானைக் கிளையேனே கதிர்காமப் பெருமானே.
'நெருநல் 6ir ஒருவன் இன்று @. என்னும் பெருமை உடைத்து இவ்வுலகு'
திருவள்ளுவர்
"இன்றைக்கு இருந்தாரை நாளைக்கு இருப்பர் என்னும் சொல்லவே திடமில்லை'
ஒளவையார்
டோ செடியோ கடல்புறமோ கன மேயிருந்த டோ நகரோ நகர் நடுவோ - நலமே மிகுந்த வீடோ புறந்திண்ணையோ தமியேன் உடல் வீழ்வது
ழுக்குன்றிலீசா உயிர்துணை நின் பதமே.
செல்வரைப் பின் சென்று உபசாரம் பேசி தினம் தினமும் பல்லினைக் காட்டிப் பரிதவியாமல் பரம்ானந்தத்தின் எல்லேயுள் புக்கு நல்ஏகாந்தமாய் எமக்கரிமிடத்தே
அல்லலுற்று என்றிருப்பேன் - நீழரும் பொருளே.
பட்டினத்தார்
Page 6
நன்றி நவிலல்
எங்கள் குலவிளக்காய்த் திகழ்ந்து பேரொளிபரப்பிய பெருமகன் ஜெயபாலன் அவர்களை இழந்து நீங்காத துய ரில் மூழ்கி இருக்கும் எங்கள் குடும்பத்திற்கு துன்பத்தி லும் ஆறுதல்தர அவரது மரணக்கிரியைகளிலும், அந்திய கருமங்களிலும் நேரில் கலந்தும், தந்திகள் கடிதங்கள் மூலம் தங்கள் அனுதாபங்களை தெரிவித்து தேறுதல் கூறி, உதவி ஒத்தா சைகள் புரிந்த உற்ருர், உறவினர், நண்பர்கள் மற் றுமனேவர்க்கும் எமது உளங்கனிந்த நன்றியறிதலைத் தெரி வித்துக் கொள்ளுகின்ருேம்.
இங்ஙனம் திருமதி மதனரூபி ஜெயபாலன் பிள்ளைகள் திரு. க. விசுவலிங்கம் குடும்பத்தினர் திரு. கா. ஐயாத்துரை குடும்பத்தினர்
Page 7