கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குருநாதபிள்ளை அன்னம்மா (நினைவு மலர்)

Page 1


Page 2

காங்கேசன்துறையைச் சேர்ந்தவரும் மஞ்சத்தடியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட
அமரர் திருமதி குருநாதபிள்ளை அன்னம்மா
அவர்களின் சிவபதப்பேறு குறித்த நினைவு வெளியீடு
idirogoffflyb

Page 3
எங்களின் வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஒளியூட்டி
அன்பிலும் பண்பிலும் 须 சிறந்தவர்களாக உருவாக்கிய எமது குடும்ப விளக்கான எம் அன்னையின்
மாதங்களில் இம்மலரினைச் % I சமர்ப்பிக்கிறோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி!!
இங்ங்னம் மஞ்சத்தடி, கணவர், சகோதரர்கள், இணுவில். பிள்ளைகள், மருமக்கள், y
பேரப்பிள்ளைகள்
۔۔۔۔ milih بسم ہے۔ f - TLيجمي
 

으 சிவமயம்
. -
凰
ہیلیم
霞 * M 鬣 閭
剔
鷺胃 ■
鷺
一、臀
臀
氢
|-||༣■ 胃
அமரர்
குருநாதபிள்ளை அண்னம்மா
தோற்றம் خانه மறைவு
蠶
器、
2O.O.5.1934. 31.05.2005
திதிவெண்பா
man man
-—
ஆண்டு பார்த்திய வருஷம் வைகாசித் திங்கன் பதினேழாம் நாள் அபரபக்க நவமி திதி தன்னில் பூவுலக வாழ்வு முடித்தே இறையடி சேர்ந்தாள் அன்னம்மா

Page 4

LA24.A.46.4&&&&డ జపి.టి.మీ.పేజి టి.వి.
தோத்திரத்திரட்டு
திருச்சிற்றம்பலம் தேவாரம் அங்கமும் வேதமும் ஓத நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ மங்குல் மதிதவழ் மாட வீதி
மருகல் நிலாவிய மைந்த சொல்வாய் செங்கய லார்புனல் செல்வ மல்கு
சீர்கொள் செங் காட்டங் குடியதனுள் கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங்க காமுறவே.
திருவாசகம்
கண்க ளிரண்டும் அவன் கழல் கண்டு
களிப்பன ஆகாதே காரிகை யார்கடம் வாழ்விலென் வாழ்வு
கடைப்படும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும்
வணங்குதம் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல்
பயின்றிடும் ஆகாதே
gegTOLegegLLuuAeeeTLALeGGeLeeeyeOgLALsTeseuueL0L
-: 03 :-

Page 5
vKašgrvska se G
பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள்
பாடுதம் ஆகாதே
விண்களிகூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே
மீன் வலை வீசிய கானவன் வந்து
வெளிப்படு ஆடியிலே.
திருவிசைப்பா கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை மற்றவ ரறியா மாணிக்க மலையை
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்றவெஞ் சிவனைத்
திருவீழி மிழலைவீற்றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டு கண்டுள்ளம்
குளிரவென் கண்குளிர்ந்தனவே.
திருப்பல்லாண்டு மன்னுகதில்லை வளர்கநம் பக்தர்கள்
வஞ்சகள் போயகலப் பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து
புவனிஎல் லாம்விளங்க அன்னநடை மடவாள்உமை கோன்அடி யோமுக்கு அருள்புரிந்து பின்னைப் பிறவி அறுக்க நெறிதந்த பித்தற்குப்
பல்லாண்டு கூறுதமே.
 

0q eeeS eeeS ee ee eeeSeqeq qeqe ee eeqe ee ee eeeeSqeS eeeSAe eeSLAe eSeAe eqAAe eeqe qqeqe eAAeAeeLeLeeS eeeeS qAe eAS AAAAS qAq S
vkiorr www ri wo కాళ్యాణశాతా: mrmaw
திருப்புராணம் இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின்
வேண்டு கின் றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும்
நான் மகிழ்ந்த பாடி அறவா நீ ஆடும்போதுன் அடியின் கீழ் இருக்க என்றார்.
திருப்புகழ் எதிரி லாத பக்தி தனைமேவி
இனிய தாணி னைப்பை யிருபோதும் இதய வாரி திக்கு ரூறவாகி
எனத ளேசிறக்க அருள்வாயே கதிர காம வெற்பி லுறை வோனே
கனக மேரு வொத்த புயவீரா மதர வாணி யுற்ற கழலோனே
வமுதி கூனி மிர்த்த பெருமாளே.
வாழ்த்து வான்முகில் வழாதபெய்க மலிவளஞ்சுரக்க மன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா தயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேண்மைகொள் சைவநிதி விளங்குக உலகமெல்லாம்.
திருச்சிற்றம்பலம்
కాళా
-: 05:-

Page 6
LTLCLLqLALALqLqLAL LqqLALqqLqLqMTS LLLSLS
LkLkLkLLLkkLkLkLkLLkLTLTkLkLLLLS
* திருமதி குருநாதபிள்ளை அண்னம்மா ;
அவர்களின் வாழ்க்கை வரலாறு
அரிது அரிது மானிடராய்ப் பிறத்தலரிது என்கிறார் : * தமிழ் மூதாட்டி ஒளவையார். மனிதப் பிறவியும் வேண்டுவதே * * இந்த மானிலத்தே என வேண்டுகிறார் சைவசமயக் ; * குரவர்களில் ஒருவரான திருநாவுக்கரசர். 2.
பிறவிகளில் சிறந்ததுமானிடப்பிறவி இப்பிறவிதப்பின் * எப்பிறவி வாய்க்குமோ என எண்ணி ஏங்கியவர் ஞானியர். ; இம்மானிடப்பிறவியிலே முத்தி என்னும் பேற்றினை அடைந்திட ; வேண்டும் எனத் துடித்திடுவர். T
S. இவ்வாறான எடுத்தற்கரிய மானிடப் பிறவியினை ஈழ * மணித் திருநாட்டின் வடபால் துறைமுக நகராகவும், அறுபத்து : நான்கு கலைகளில் பல்வேறு கலைகளைத் தன்னகத்தே : * கொண்டு விளங்கிய பழம்பெரும் புகழ்பெற்ற பட்டினமாம் : காங்கேசன்துறையிலே அமரர் சிற்றம்பலம் பார்வதி தம்பதி : * களின் நான்கு முத்துக்களில் நான்காவதாய் உதித்தவர் அமரர் : * அன்னம்மா அவர்கள். அவருடன் பிறந்த ஏனைய மூவரும்
ஆண்பிள்ளைகள் ஆவர். அவர்களில் அமரர் தம்பிராசா, * * அமரர் சடாசிவம் ஆகியோர் சிவபத வாழ்க்கையை அடைந்து : * விட்டனர். மற்றையவர் ஆறுமுகம் சகல செல்வங்களும் : செழிப்புறப் பெற்று நாயன்மார்கட்டில் வசித்து வருகின்றார். 3
* வழிநடாத்தலில் சிறுவயது முதல் கல்வியிலும் ஒழுக்கத்திலும் : சிறந்தவர்களாக உருவாகினார்கள். காங்கேசன்துறை : நடேஸ்வராக் கல்லூரியின் தலைசிறந்த ஒழுக்கசிலர் குழாத்தில்
அமரர் அன்னம்மா அவர்களும் முன்னோடியாகக் காணப்பட்டார். *
-: 06:-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அன்னார் சிறுவயது முதல் சித்தத்தை முருகனின்பால் வைத்தார் : இதனால் கதிர்காமக் கந்தனையும், மாவிட்டபுரம் கந்தப் பெருமானையும் உளமாரப் பாடி, மனமார வணங்கி வந்தார். * * அன்னார் திருமணப் பருவம் அடைந்ததும் பெற்றோர் சிறந்த வரனைத் தேடினர். இறுதியாக தமது ஊரைச் சேர்ந்த அமரர்
புதல்வர்கஒான ஐபிள்ஐ வேலா ள்ை
ஜீ O56 ಕ್ಲಿಕ್ಜೆಳ್ಳೆ
V தபிள்ளைக்கு * பெரியோர் ஆசியுடன் திருமணம் முடித்து வைத்தனர்.
இவர்களின் இல்லறமாம் நல்லறத்தின் பயனாகவும் 2 கந்தப்பெருமானின் அருளாசியாலும் அமரர் சிவலிங்கம், ! விமலாதேவி (கெங்கா), மோகனாதேவி (தேவி), விக்னேஸ்வரி : (யசோ), கமலாதேவி (கமலா), றஞ்சினிதேவி (றஞ்சி) ஆகிய * அறுவரும் இவ்வையகத்தில் வந்து பூத்தனர்.
அவர்கள் அறுவரையும் கல்வியிலும் ஒழுக்கத்திலும் ; சாலச் சிறந்தவர்களாக வளர்த்தெடுத்தார். அவர்களில் மூத்த : மைந்தனான அமரர் சிவலிங்கம் அவர்கள் இலங்கை மின்சார * சபையில் பணியாற்றி வரும்வேளை காலத்தின் கட்டளைக் ; கமைய அமரராகிவிட்டார். தமது மூத்த புதல்வியை இணுவில் ? மேற்கைச் சேர்ந்த அமரர் திரு. திருமதி விசுவலிங்கம் : கண்மணிதம்பதிகளில் மூத்த புதல்வரான ஜெயரட்ணசிங்கம் : (வருமான வரிப் பரிசோதகர், மானிப்பாய் பிரதேச சபை)
மகள் மோகனாதேவியை தமது ஊரைச் சேர்ந்த உறவுக் ; * காரரான அமரர் திரு. திருமதி தம்பிராசா மாணிக்கம் தம்பதி : * களின் புதல்வர்களில் ஒருவரான தருமராசா என்பவருக்கும், * தனது மூன்றாவது மகள் விக்னேஸ்வரியை காங்கேசன் : * துறையைச் சேர்ந்த அமரர் திரு. திருமதி சுப்பிரமணியம் ? ; சின்னம்மா தம்பதிகளின் புதல்வரான சித்திரவேலாயுதம் :
என்பவருக்கும் மணம்முடித்துக் கொடுத்தார்.

Page 7
జిళ్ల
இவர்கள் மூவரினதும் இல்லறமெனும் தவப்பயனின் காரணமாக ஜெனித்தா, ஜெயந்தா, ஜெயந்தன், ஜெசிந்தா, : ஜெயநந்தா, ஜெயவிந்தா, கஸ்தூரி, தனுசன், சஜீபன், * * டினேஸ், சர்மிளா, விதூஸ் ஆகிய பேரப்பிள்ளைகளையும் ? கண்டு பூப்படைந்தார். தனது இரு புதல் விகளான * கமலாதேவி, றஞ்சினிதேவி ஆகிய இருவரையும் இறுதிவரை 3 密 தன்னுடனேயே அரவணைத்துக் காத்து வந்தார். ZAS
மண்மேல் யாக்கை விடுமட்டும்" முருகனின் அடி * மறவாச் சிந்தையாய் வாழ்ந்து 31.05.2005 இரவு 9.10 மணி * அளவில் இவ்வுலக வாழ்வை முடித்துவிட்டு இறையடி
(stilizini. wh;
அன்னாரது ஆத்மா என்றும் மீளா இன்பத்தில் * சுகித்திருக்க கோடான கோடி பிரார்த்தனைகள். S.
ஓம் சரவணபவ”
熵
Ya .
a. { NSܙܘܵRܛSܓܓ
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

கந்தர் சவடி கவசம் காப்பு Gófsoas 6Marsooi Ar
ததிப்போர்க்கு வல்வினைபோம் தன்பம் போம் நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்தக் - கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும் நிமல ரருள்கந்தர் சஷ்டி கவசஞ் தனை
அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி.

Page 8
நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக் குதவுஞ் செங்கதிர் வேலோன் பாத மிரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட மைய னடஞ்செயும் மயில்வா கணனார் கையில் வேலாலெனைக் காக்கவென்று வந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்திசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக சரவண பவனார் சடுதியில் வருக
SJ6f6UOJ (U6) 6f JJJJJJJ JJJJ ரிவண பவச ரி ரி விணபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென
வசர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை யாளு மிளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக - கல்கத்திற்கிலகல5ஆr بری بر ܢܶܬ݁ ܧܫܽܣܪ ܣܝܽܟ ܧܐܢ±zܫܶܠr ܣܝܶ ܧܫܶ* zܬܳܐ
 
 

STSSSS SSAS SSSSS LLLLLS qqqqqqS SLS ASAqSqAS SLS SLEAS SSAS SSLAS AAAAA SSS SSASqA qLSSSLASLSLqSqS SLq LSLSqAS SSAS SLSASqSAS SqqSLSSLASLLASAAA SLS Y SLSqS ASAAAAS SSLLLASLS SqSq SS SS qSqAqA SSqS SqSALSqSLLLSLAqqS qqq S YSL qSqS SSAAAS SLS SLSqSq SA SqS LLL S qqqSAS SqSYALASAS AAAA qLLASTLSSq Aqqq qqqq SLSSL qS TALLSSAeS SMS LSAAL qLS LA AAAAA SqqqS NAMAKTA LLeAeeeeLeeeezLLLLekeeeeLeekeLekLeeeeeLLekLkeLeLkLLkeeLeeLeeeeeLekEeLeeeeeeeLeeeY
LLS LLL LLLLLL LiL LLLL L LLLLL LLLLLLSH LL LLL D LLLLLL LLLLJSLL LLLLS LLL LLe S LLL SSLS uDuu SSS LLL LLLLSS w 7 * ** w Y; r 9r s v
ஐயும் கிலியும் அடைவுடன் செளவும் உய்யொளி செளவும் உயிரையுங் கிலியும் கிலியுஞ் செளவும் கிளரொளி யையும் நிலைபெற் றென்முன் நித்தமும் ஒளிரும் சண்முகன் நீயும் தனியொளி யொவ்வும் குண்டலி யாஞ்சீவ குகன்தினம் வருக ஆறு முகமும் அணிமுடி ஆறும் நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும் பன்னிரு கண்ணும் பவளச்செவ் வாயும் நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ஈராறு செவியில் இலகுகுண் டலமும் ஆறிரு திண்புயத் தழகிய மார்பில் பல்பூ ஷணமும் பதக்கமுந் தரித்த நன்மணி பூண்ட நவரத்ன மாலையும்
முப்புரி நாலும் முத்தணி மார்பும் செப்பழ குடைய திருவயிறு உந்தியும் தவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும் நவரத்னம் பதித்த நற்சீ ராவும் இருதொடை அழகும் இணைமுழந் தாளும் திருவடி யதனில் சிலம்பொலி முழங்க செககண செககண செககண செகண
மொகமொக மொகமொக மொகமொக மொகென நகநக நகநக நகநக நகென
ന്ദ്രങ്ങ് ഗ്രന്ദ്രങ്ങ് (ത്രങ്ങ് ത്രങ്ങ്
ரரரர ரரரர ரரரர ரரர
ssss sssss ssss sisis
(66

Page 9
டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு விந்து விந்த மயிலோன் விந்த முந்த முந்த முருகவேள் முந்து என்றனை யாளும் ஏரகச் செல்வ மைந்தன் வேண்டும் வரமகிழ்ந் ததவும் லாலா லாலா லாலா வேசமும் லீலா லீலா லீலா விநோதனென்று உன்றிரு வடியை உறுதியென் றெண்ணும் என்தலை வைத்துன் இணையடி காக்க என்னுயிர்க் குயிராம் இறைவன் காக்க பன்னிரு விழியால் பாலனைக் காக்க அடியேன் வதனம் அழகுவேல் காக்க பொடியுனை நெற்றியைப் புனிதவேல் காக்க கதிர்வேல் இரண்டும் கண்ணினைக் காக்க விதிசெவி இரண்டும் வேலவர் காக்க நாசிகள் இரண்டும் நல்வேல் காக்க பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க முப்பத் திருபல் முனைவேல் காக்க செப்பிய நாவைச் செவ்வேல் காக்க கன்ன மிரண்டும் கதிர்வேல் காக்க என்னிளங் கழுத்தை இனியவேல் காக்க மார்பை இரத்தின வடிவேல் காக்க சேரிள முலைமார் திருவேல் காக்க வடிவேல் இருதோள் வளம்பெறக் காக்க பிடரிகள் இரண்டும் பெருவேல் காக்க அழகுடன் முதகை அருள்வேல் காக்க பழுபதி னாறும் பருவேல் காக்க
 

வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க சிற்றிடை அழகுறச் செவ்வேல் காக்க நாணாங் கயிற்றை நல்வேல் காக்க ஆண்குறி இரண்டும் அயில்வேல் காக்க பிட்ட மிரண்டும் பெருவேல் காக்க வட்டக் குதத்தை வல்வேல் காக்க பணைத்தொடை இரண்டும் பருவேல் காக்க கணைக்கால் முழந்தாள் கதிர்வேல் காக்க ஐவிரல் அடியிணை அருள்வேல் காக்க கைகள் இரண்டும் கருணைவேல் காக்க முன்கை இரண்டும் முரண்வேல் காக்க பின்கை இரண்டும் பின்னவ விருக்க நாவிற் சரஸ்வதி நற்றுணை யாக நாபிக் கமலம் நல்வேல் காக்க முப்பால் நாடியை முனைவேல் காக்க எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க அடியேன் வசனம் அசைவுள நேரம் கடுகவே வந்த கனகவேல் காக்க வரும்பகல் தன்னில் வச்சிரவேல் காக்க அரையிருள் தன்னில் அனையவேல் காக்க ஏமத்திற் சாமத்தில் எதிர்வேல் காக்க தாமதம் நீக்கிச் சதர்வேல் காக்க காக்க காக்க கணகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்கத் தடையறத் தாக்க பார்க்கப் பார்க்கப் பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல
&&&###&&#డిఉ&#### ويعمل 没リ% 翁義落* * ※リ※ S 28 있
லுனது 3- ܗܝ - ܗܝ KREF জ্ঞ
- 13 :-

Page 10
அல்லற் படுத்தம் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும் பெண்களைத் தொடரும் பிரமராட் சதரும் அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட இரிசிகாட் டேரி இத்தன்ப சேனையும் எல்லிலும் இருட்டிலும் எதிர்படு மண்ணரும் கனபூசை கொள்ளும் கானியோ டனைவரும் விட்டாங் காரகும் மிகுயல பேய்களும் தண்டியக் காரரும் சண்டா ளர்களும் என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட ஆனை யடியினில் அரும்பா வைகளும் பூனை மயிரும் பிள்ளைகளென்பும் நகமும் மயிரும் நீண்முடி மண்டையும் பாவைக ளுடனே பலகல சத்தடன் மனையிற் புதைத்த வஞ்சனை தனையும் ஒட்டிய செருக்கும் ஒட்டிய பாவையும் காசும் பணமும் காவுடன் சோறும் ஒதமஞ்சனமும் ஒருவழிப் போக்கும் அடியனைக் கண்டால் அலைந்து குலைந்திட மாற்றார் வஞ்சகள் வந்து வணங்கிட காலதா தாளெனைக் கண்டாற் கலங்கிட அஞ்சி நடுங்கிட அரன்று புரண்டிட வாய்விட் டலறி மதிகெட் டோடப் படியினில் முட்டப் பாசக் கயிற்றால்
« -
s ட்டு 漫 6 ட்டு
సిటిజ్నటి మిడి ఓ :es:a ܝܶܠ± àܣܚܶܦ݂ܐ ܭܰܝܳܣ ܧܚܶܦ݂ܐ ∎zܚܶܠ ܧܝܳܐ &&&&&&&&&&&&&&&&డిజిట&డ &&జి.ఓ&& A * ܥ ܕ݁ܡܶ ܕ݁ܣ: ܕܝܼܵ T BBTMLSLLLTBMBBTLBLBLBLMLMTMBBLTLBLBLBTBLMLMTLTBDBDBCLTLLTTMMMTTLB LHL TMLYDEDLLLLLLLrLLLYuuLLTTLDBLLLCTLLDDMBLLLLLLL
 
 
 

SMALAq AMLAMMAMAMLLAqAqLqAqAMAMqAqAqAqALALeAqeqSqqSMLqLqSqMMqLqAqL Lq qqMqLqMLL q AALMqqq qqq qqSSq LMLSLLqL LeeeLMqTeqLeeLeeLeeSS 4 *R8 *** * X & ** , ” '܀ " X **********************
LGHHHHLLLLLLLLD LLL LLLLLLLBLSYLBLL LLLLLLB BSBH0LLBLGB HLBDBLuB BLBu uLBLB iDiSuBHB uHuLuLHB LHuLBL LL LuLBDB BuL uu LB LLGLLL LLLL u LuLuSuu uu0 ue uDu SSSM uS uDu GSeSS
கட்டு கட்டு கதறிடக் கட்டு முட்டு முட்டு விழிகள் பிதங்கிட உன்னைத் ததிக்க உன்திரு நாமம் சரவண பவனே சையொளி பவனே திரிபுர பவனே திகழொளி பவனே பரிபுர பவனே பவமொளி பவனே அரிதிரு மருகா அமரா பதியைக் காத்துத் தேவர்கள் கடுஞ்சிறை விடுத்தாய் கந்தா குகனே கதிர்வே லவனே கார்த்திகை மைந்தா கடம்பா கடம்பனை இடும்பனை அழித்த இனியவேல் முருகா தணிகா சலனே சங்கரன் புதல்வா கதிர்கா மத்துறை கதிர்வேல் முருகா பழநிப் பதிவாழ் பால குமாரா ஆவினன் குடிவாழ் அழகிய வேலா செந்தின்மா மலையுறும் செங்கல்வ ராயா சமரா புரிவாழ் சண்முகத் தரசே காரார் குழலாள் கலைமகள் நன்றாய் என்நா இருக்க யானுனைப் பாட எனைத் தொடர்ந் திருக்கும் எந்தை முருகனைப் பாடினேன் ஆடினேன் பரவசமாக ஆடினேன் நாடினேன் ஆவினன் பூதியை நேச முடன்யான் நெற்றியி லணியப் பாச வினைகள் பற்றது நீங்கி
உண்பதம் பெறவே உன்னரு ளாக ※ அன்புட னிரகழி அன்னமும் சொன்னமும்
„*2ჭზრჭწ«ბოჭ%რზურჩხუმწofჯრfზზრfზმწvāზმიმზისქწრაფმზარზე მრfზგმხრჩორძზგმრჩხუმowჩYორfèტმზრა, რ
www.www.unswww.exx

Page 11
மெத்த மெத்தாக வேலா யுதனார் சித்திபெற்றடியேன் சிறப்புடன் வாழ்க வாழ்க வாழ்க மயிலோன் வாழ்க வாழ்க வாழ்க வடிவேல் வாழ்க வாழ்க வாழ்க மலைக்குரு வாழ்க வாழ்க வாழ்க மலைகுற மகளுடன் வாழ்க வாழ்க வாரணத் தவசம் வாழ்க வாழ்கனன் வறுமைகள் நீங்க எத்தனை குறைகள் எத்தனை பிழைகள் எத்தனை யடியேன் எத்தனை செயினும் பெற்றவன்நீகுரு பொறுப்பதன் கடன் பெற்றவள் குறமகள் பெற்றவ ளாமே பிள்ளையென் றண்பாய்ப் பிரிய மளித்து மைந்தனென் மீதுன் மனமகிழ்ந் தருளித் தஞ்சமென் றடியார் தழைத்திட அருள்செய் கந்தர் சஷ்டி கவசம் விரும்பிய பாலன் தேவ ராயன் பகர்ந்ததைக் காலையில் மாலையில் கருத்துடன் நாளும் ஆசாரத்தடன் அங்கந் தலக்கி நேச முடனொரு நினைவத வாகிக் கந்தர் சஷ்டி கவச மிதனைச் சிந்தை கலங்காத தியானிப் பவர்கள் ஒருநாள் முப்பத் தாறுருக் கொண்டு ஒதியே செபித்து உகந்தநீறணிய அட்டதிக் குள்ளோர் அடங்கலும் வசமாய்த் திசைமண்ன ரெண்மர் சேர்ந்தங்கு அருளுவர் மாற்றல ரெல்லாம் வந்த வணங்குவர்
 

நவகோள் மகிழ்ந்த நன்மை அளித்திடும்
நவமத னெனவும் நல்லெழில் பெறுவர் எந்த நாளும் ஈரெட்டாய் வாழ்வர் கந்தர்கை வேலாங் கவசத் தடியை வழியாய்க் காண மெய்யாய் விளங்கும் விழியால் காண வெருண்டிடும் பேய்கள் பொல்லா தவரைப் பொடிப்பொடி யாக்கும் நல்லோர் நினைவில் நடனம் புரியும் சர்வ சத்தரு சங்கா ரத்தடி அறிந்தென தள்ளம் அஷ்டலட்சுமிகளில் வீரலட் சுமிக்கு விருந்துண வாக சூரபத் மாவைத் தணித்தகை யதனால் இருபத் தேழ்வர்க் குவந்தமு தளித்த குருபரன் பழநிக் குன்றினி லிருக்கும் சின்னக் குழந்தை சேவடி போற்றி எனைத்தடுத் தாட்கொள என்றன தள்ளம் மேவிய வடிவுறும் வேலவ போற்றி தேவர்கள் சேனா பதியே போற்றி குறமகள் மனமகிழ் கோவே போற்றி திறமிகு திவ்விய தேகா போற்றி இடும்பா யுதனே இடும்பா போற்றி கடம்பா போற்றி கந்தா போற்றி வெட்சி புனையும் வேலே போற்றி உயர்கிரி கனக சபைக்கோ ரரசே மயில்நட மிடுவோய் மலரடி சரணம் சரணம் சரணம் சரவண பவலும் சரணம் சரணம் சண்முகா சரணம்.
முற்றும்

Page 12
சரஸ்வதி தோத்திரம்
. வெண்டா மரைக்கன்றி நின்பதந்
தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாததுகொலோ
சக மேழுமளித்
தண்டா னுறங்க வொழித்தான் பித்தாக
வுண்டாக்கும் வண்ணங்
கண்டான் சுவைகொள் கரும்பே
சகல கலாவல்லியே.
2. நாடும் பொருட்சுவை சொற்சுவை
தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள்வாய்
பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே
கனதனக் குன்று மைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே
சகல கலாவல்லியே.
an 1s
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு
தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ
லோவுளங் கொண்டு தெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே
சகல கலாவல்லியே.
தாக்கும் பனுவற் றுறைதோய்ந்த
கல்வியும் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள்வாய்
வடநாற் கடலுந் தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.
பஞ்சப் பிதந்தரு செய்யபொற்
பாதயங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென்னே நெடுந்தாட் கமலத் தஞ்சத் தவச முயர்த்தோன்செந்
நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய்
சகல கலாவல்லியே.

Page 13
M. . . . . ALALAqSLLSLLAAAAALALqLAALLSLLLALqLLqLLLL LLLLLLLAqAALLAAAALSqAqASALqSqL LqqALLL SLALALqLqALSLALLqS qqqS usixaaah
ਡਾ. ਆਖਦਝ ਸਝ ਢਝ ਸਝ
பண்ணும் பரதமும் கல்வியுந்
தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தநல் காயெழு தாமறையும் விண்ணும் புவியும் புனலுங்
கனலும் வெங்காலு மண்பர் கண்ணுங் கருத்தம் நிறைந்தாய்
சகல கலாவல்லியே.
பாட்டும் பொருளும் பொருளாற்
பொருந்தும் பயனுமென்பாற் கூட்டும் படிநின் கடைக்கணல்
காயுளங்கொண்டு தொண்டர் தீட்டுங் கலைத்தமிழ்த் தீம்பா
லமுதம் தெளிக்கும்வண்ணம் காட்டும் வெள்ளோதிமப் பேடே
சகல கலாவல்லியே.
சொல்விற் பணமுமவ தானமுங்
கல்வி சொல்லவல்ல நல்வித்தை யுந்தந் தடிமைகொள்வாய்
நளினா சனஞ்சேர் செல்விக் கரிதென் றொருகால
முஞ்சிதை யாமைநல்குங் கல்விப் பெருஞ்செல்வப் பேறே
சகல கலாவல்லியே.
 
 

9. சொற்கும் பொருட்கு முயிராம்மெய்ஞ்
ஞானத்தின் தோற்றமென்ன நிற்கின்ற நின்னை நினைப்பவர்யார்
நிலந்தோய் புழைக்கை - நற்குஞ் சரத்தின் பிடியோ
டரசன்ன நாணநடை கற்கும் பதாம்புயத் தாளே
சகல கலாவல்லியே.
O. மண்கண்ட வெண்குடைக் கீழாக
மேற்பட்ட மன்ன்ருமென் பண்கண் டளவிற்பணியச் செய்வாய் படைப்போன் முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண்
டேனும் விளம்பிலுன்போற்
கண்கண்ட தெய்வ முளதோ
சகல கலாவல்லியே.

Page 14
8 ஜனவரி 10 * ஜனவரி 31
; பெப்பரவரி 14
LDITirë 08 LDITirë 15 Lomtiféë 21 uDmitéjo 22 LDITité 23 LDITirë 24 Lomitéjo 27 slipts) 07 ஏப்ரல் 15 ஏப்ரல் 17 ஏப்ரல் 18 ஏப்ரல் 22 ஏப்ரல் 23 ஏப்ரல் 26 GD O1 (ჭup 03 Gp 08 (ჭup 08 (წup 12 மே 13 (8up - 15 (8up 17 (წup 24 (წup 31 այ6ծl 01 யூன் 04 այ6ծi 05 այ6ծi 17 այ6ծ: 26 யூன் 27
சரிவதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தினங்கள்
உலக சிரிப்பு தினம் உலக தொழுநோயாளர் தினம் காதலர் தினம் சர்வதேச மகளிர் தினம் உலக ஊனமுற்றோர் தினம் உலக வள தினம் உலக நீர் தினம் உலக வளிமண்டலவியல் தினம் உலக கசரோக தினம் உலக நாடக தினம் உலக ஆரோக்கிய தினம் உலக நூலக தினம் உலக இரத்த தினம் உலக மரபுரிமை தினம் உலக பூமி தினம் உலக புத்தக தினம் உலக பாதிக்கப்பட்ட சிறுவர் தினம் உலக தொழிலாளர் தினம் உலக பத்திரிகை தினம் உலக செஞ்சிலுவை தினம் உலக முஸ்லிம்கள் தினம் உலக தாதியர் தினம் உலக அன்னையர் தினம் உலக குடும்ப தினம் உலக தகவல் தொடர்பு தினம் பொதுநலவாய தினம் புகைத்தல் எதிர்ப்பு தினம் உலக குழந்தைகள் தினம் அடக்குமுறைக்கு எதிரான தினம் உலக சுற்றுச்சூழல் தினம் உலக தந்தையர் தினம் போதைப்பொருள் தடுப்பு தினம் உலக மக்கள்தொகை தினம்
-: 22 :-
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4606) 11
யூலை 28 ஆகஸ்ட் 06 ஆகஸ்ட் 09 செம்ரெம்பர் 02 செப்ரெம்பர் 03 செப்ரெம்பர் 08 செப்ரெம்பர் 13 செப்ரெம்பர் 16 செப்ரெம்பர் 26 GeFLIGyub uit 27 ஒக்ரோபர் 01 ஒக்ரோபர் 03 ஒக்ரோபர் 04 ஒக்ரோபர் 05 ஒக்ரோபர் 06 ஒக்ரோபர் 09 ஒக்ரோபர் 10 ஒக்ரோபர் 12 ஒக்ரோபர் 13 ஒக்ரோபூர் 14 ஒக்ரோபர் 15 ஒக்ரோபர் 16 ஒக்ரோபர் 17 ஒக்ரோபர் 21 ஒக்ரோபர் 23 ஒக்ரோபர் 24 ஒக்ரோபர் 31 சவம்பர் 09 நவம்பர் 16 நவம்பர் 17 நவம்பர் 26 gasFuibuir 01 цзағиbшіт 10 цgағbшir 23
SALAAqq qLS Aq qA qAL AAeL Lq qLq SqqAAS S AAAAA qLSASAAq qq LqA qALLLALqLq qLS SALAq qA MALL L LkLkkSkLLLeLLkLkLeeLLkLLLLkkekkLLLk
உலக சலரோக தினம்
உலக அகதிகள் தினம் கிரோசிமா அணுகுண்டு தினம் நாகசாகி அணுகுண்டு தினம் உலக டெங்கு தினம் சர்வதேச சமாதான தினம் உலக எழுத்தறிவு தினம் தாத்தா, பாட்டி தினம் உலக ஓசோன் தினம் செவிப்புலன் தினம் உலக சுற்றுலா தினம் உலக சிறுவர், முதியோர் தினம் உலக குடியிருப்பு தினம் உலக விலங்கு தினம் உலக உறைவிட தினம் உலக ஆசிரியர் தினம் உலக தபால் நிலைய தினம் உலக உளநல தினம் உலக கண்பார்வை தினம் உலக இயற்கை அனர்த்த தினம் உலக தர தினம் வெள்ளைப்பிரம்பு தினம் உலர் உணவு தினம் வறுமை ஒழிப்பு தினம் அயடின் குறைநீக்கல் தினம் உலக இரத்ததான தினம் ஐக்கியநாடுகள் தினம் உலக சிக்கன தினம் சட்ட சேவைகள் தினம் உலக பொறுமை தினம் உலக மாணவர் தினம் உலக சட்ட தினம் உலக எயிட்ஸ் தினம் மனித உரிமை தினம் உலக விவசாய தினம்

Page 15
დ9IIრმულ漫n器自 moguļopoog qonoɔthựlsoņos
†† qommonsaíssipIlgussos@gs 十
辨+ #9GĻoøisposo플명을9民%용병들명tsɔsɔundolo()
}!
 

LLeTeeLqLkLLGqLLLLMLLLLGLLGLLLLLLL S LLLL
Φε ve 7 wa waw wi uuuLL LLLL LLDLBLLeL uLB LHLeuH uL LLuLLSL LLLLLLLLu LHeSuT LLeSeSeuL LuL uL LLLL LL Luuu uuSuiSLLLLS
உதவிய வைத்தியர்கள், உறவினர்களுக்கும், மரணச் செய்தி கேட்டு உடன்வந்து உதவியவர்களுக்கும், இறுதிக் ? கிரியைகளில் கலந்து கொண்டவர்களுக்கும், தொலைபேசி, ; கடிதங்கள், தந்திகள் ஊடாக அனுதாபம் தெரிவித்து ; ; ஆறுதல் அளித்தவர்களுக்கும், இன்றைய அந்தியேட்டி,
* களுக்கும் எங்கள் நெஞ்சினில் எமது உளப்பூர்வமான
நன்றிகள் உரித்தாகுக.
நன்றி
* பாக்டிக் இங்ங்ணம் 碧 இணுவில். கணவர், சகோதரர்கள், !
LCTTTLL LLL LLLLLLLT LLL LLTLLL LLLLL S LLL LLTTS LLTL TLTLMLLLLLL LLLLLS 0LLSLLL C0 LLLLLLLL00L

Page 16


Page 17
க்கிறதோ, அது நன்றாகவே இருக்கிறதோ, அதுவும்
 

ல் வீதி, இணுவில் தொலைபேசி 02 = 4590283, மொபைல் 0776660590