கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல்: வர்த்தக மாற்று வீதம் - அலகு 6:2

Page 1

ருளியல் NOMICS
If|If]] Îbil
S OF TRADE pe 6: 2
i Px = – X 100
1999
கருணாகரன் Hons., Dip, in Ed.
ஆசிரியர் னகரத்தினம் ம. ம. வி.

Page 2

گھA
効
as "...sec. Asaan
乡

Page 3
Subject : Economics
Title : Terns of Trade
Author : Velautham Karulu hakararn
Address : 215, Navalar Road,
Jafna.
Language : Tamil
Pages : 35
First Edition : February 1999 Copy Right : Mrs Sayanthi Karunakaran
Printer : GANGAI
Computer Print & Roneo Navalar Road, (Near Brown Road) «Jaffna.
: Rs.. 40/=
 
 
 
 
 
 
 
 
 
 

இப்புத்தகத்தைப் பயன்படுத்துவது எப்படி? How to use this book
* "சர்வதேச வர்த்தகம்” பற்றிய எனது நூலைக் கற்ற
பின்னர் இதனைக் கற்கவும்.
* இப் புத்தகத்தில்,
* தேறிய பண்ட வர்த்தக மாற்று விகிதம் * வருமான வர்த்தக மாற்று விகிதம்
ஆகிய இரு விடயங்கள் பற்றி பல உபதலைப்புக்-களில் எழுதப்பட்டுள்ளது.
* முதலில் தேறிய பண்ட வர்த்தக மாற்று விகிதம் பற்றி கற்றவுடன், நூலின் இறுதியிலுள்ள அது பற்றிய கட்ந்த காலப் பரீட்சை வினாக்கள், பயிற்சி வினாக்களுக்கு விடைஎழுதிப் பயிற்சி பெறவும். விடைக் குறிப்புக்களும் வழங்கப்பட்டுள்ளது. சரியான விடைகளை நீங்களாக எழுத முடியும் வரை மீளவும் கற்கவும்.
* அதனைச் சரியாக கற்று விளங்கிக் கொண்ட பின்பே வருமான வர்த்தக மாற்று விகிதம் பற்றிக் கற்கத் தொடங்க வேண்டும். கற்றதன் பின் நூலின் இறுதியிலுள்ள அது பற்றிய கடந்த காலப் பரீட்சை வினாக்கள், பயிற்சி வினாக்களுக்கு விடை எழுதிப் பயிற்சி பெறவும். விடைக் குறிப்புக்களைப் பார்த்து உமது விடைகள் சரியா என உறுதிப்படுத்திக் கொள்ளவும். சரியான விடைகளை நீங்களாக எழுத
முடியும் வரை மீளவும் கற்கவும்.

Page 4
சர்வதேச வர்த்தகம் என்ற எனது நூல் வெளியிடப்பட்ட 20 நாட்களுக்குள் விற்பனையாகிவிட்டது கண்டு மகிழ்ச்சியடைகின்றேன் பல மாணவர்களது வேண்டுகோளுக்கினங்க மீண்டும் அச்சிட்டு விற்பனைக்கு விட்டுள்ளேன்.
அந்நூலிற்கு ஆசிரியர்களும், மாணவர்களும் காட்டிய ஆதரவுக்கு நன்றி
உங்கள் ஆதரவினால் இந்நூல் தொடர்ந்து விரைவாக வெளிவருகின்றது. இந்நூலிற்கு நீங்கள் வழங்கும் ஆதரவு அடுத்த நூலை விரைவில் வெளிவர வழிவகுக்கும் என்பது எனது நம்பிக்கையாகும்.
இந்நூல் வெளிவரக் காரணமாயமைந்த
அனைவருக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.
வே கருணாகரன்.
 
 
 

வர்த்தக மாற்று விகிதம் TERMS OF TRADE
命‘ * ܫ பொருளடக்கம்
Lidb85)
தேறிய பண்ட வர்த்தக மாற்று விகிதம் 01.
வரைவிலக்கணம் O2 I கணிப்பிடும் முறை O2 III முக்கியத்துவம் 04 IV நிர்ணயிக்கும் காரணிகள் 04 V சாதகமாக / பாதகமாக மாறக்கூடிய
நிலைமைகள் 05 V1 பொருளாதார விளைவுகள் O7 VII அரசு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் 08 VII வ. மா. விகிதமும் மெய்த் தேசிய
வருமானமும் 09 DX SQ6AxxáIGD&buf6b7 61. LIDIT. 65úo 10 X குறைபாடுகள் 11
வருமான வர்த்தக மாற்று விகிதம்
I வரைவிலக்கணம் 12 I கணிப்பிடும் முறை 13 I முக்கியத்துவம் 15 IV நிர்ணயிக்கும் காரணிகள் 16 V சாதகமாக பாதகமாக மாறக்கூடிய
நிலமைகள் 16 VI பொருளாதார விளைவுகள் 17 VI குறைபாடுகள் 17
* கடந்த காலப் பரீட்சை வினக்கள்

Page 5
6.2 வர்த்தகமாற்று விகிதம்/ வெளிநாட்டு வர்த்தக விகிதம்
Terms of Trade
சர்வதேச வர்த்தகத்தினால் பெறப்படும் நன்மைகள் அதில் பங்குபெறும் நாடுகளிடையே எவ்வாறு பகிரப்படுகின்றன என்பது வர்த்தகமாற்று விகிதத்தில் தங்கியுள்ளது. வர்த்தக மாற்றுவிகிதம் பலவகைப்படும்.
A) தேறிய பண்ட வர்த்தக மாற்று விகிதம் B) மொத்தப் பண்ட வர்த்தக மாற்று விகிதம் C) வருமான வர்த்தக மாற்று விகிதம் தி தனிக்காரணி வர்த்தக மாற்று விகிதம்
இாதுவாக தேறிய பண்டவர்த்தக மாற்றுவிகிதமே வர்த்தக மாற்று கிதம் என அழைக்கப்படுகிறது. அத்துடன் வருமான வர்த்தக
மாற்று விகிதமும் ஓரளவு முக்கியத்துவமுடையதாக விளங்கு
கின்றது. அவை பற்றி மட்டுமே இங்கு விரிவாக நோக்கப்படுகிறது.
i oபூண்ட வர்த்தக மாற்று விகிதம்: : NetBaker Terms of Trade eam."" s *."."=*."."=*."."=="..."=****. ہے۔ ".". השם ".". "לא
* வர்த்தக மாற்று விகிதம்
* வெளிநாட்டு வர்த்தக் விகிதம் * பண்ட வர்த்தகமாற்று விகிதம் * ஓரலகு ஏற்றுமதியின் இறக்குமதித் திறன் * ஒரலகு ஏற்றுமதியின் இறக்குமதி கொள்வனவுச்சக்தி * ஓரலகு ஏற்றுமதியின் இறக்குமதித்திறன் இயலளவுச் சுட்டெண்
மிகப் பெருமளவில் பயன்படுத்தப்படும் வர்த்தக மாற்றுவிகிதம் இதுவாகும். எனவே பொதுவாக வர்த்தக மாற்று விகிதம் என்பது இதனையே கருதும்
 
 
 

YYeLeYeeeeLLeeeCeeeLLLLLLeeLLeseLeeeueeYYY0YSYeLLLuukLSeeYeMeeTLLL0uYLeeLLeeeLLeeeLeLeLLL
1 வரைவிலக்கணம்
“ஓரலகு ஏற்றுமதியின் இறக்குமதிக் கொள்வனவுச் சக்தியே (இறக்குமதி இயலளவே) வர்த்தக மாற்று விகிதமாகும்’
அதாவது ஒரு நாடு ஓரலகினை ஏற்றமதி செய்வதன் மூலம் எவ்வளவு அலகினை இறக்குமதி செய்ய முடியும் என்பதனை இது காட்டுகின்றது.
I கணிப்பிடும் முறை
இதனைப் பின்வருமாறு கணிப்பிடலாம்.
bறுமதி விலைச் சுட்டெண் வர்த்தக மாற்றுவிகிதம் - ஏற்றுமதி x 100
இறக்குமதி விலைச் சுட்டெண்
100 P. x حكت T
Pm
உ-ம் : 1998 இன் ஏற்றுமதி விலைச் சுட்டெண் (1990 = 100) 150 இறக்குமதி விலைச் சுட்டெண் (1990 = 100) 125
50 150 x 100
125 120
2
1998 இன் வர்த்தக மாற்று விகிதம்
22
இதன் கருத்து :
* 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 1998ஆசஆண்டில் நாட்டின் ஓரலகு ஏற்றுமதியின் இறக்குமதி இல்ளவு 20% ஆல் அதிகரித்துள்ளது என்பதாகும்.

Page 6
* இது இக்காலப் பகுதியில் இறக்குமதிவிலை அதிகரிப்பை விட (23%) ஏற்றுமதி விலை அதிகரிப்பு கூடுதலாக (50%) இருந்தமையினால் ஏற்பட்டதாகும். * இது வர்த்தகமாற்று விகிதம் சாதகமாக உள்ளதைக்
குறிக்கின்றது.
ஏற்றுமதி விலைச் சுட்டெணி (Index of Export Prices)
“ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் விலைகளின் நிறையிடப்பட்ட சராசரி ஏற்றுமதி விலைச் சுட்டெண்ணாகும்” ஏதாவது ஒர் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு ஏற்றுமதிப் பொருட்களின் விலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளத் தயாரிக்கப்படும் குறிகாட்டி இதுவாகும்.
ஐ -b 1998 இல் ஏற்றுமதி விலைச்சுட்டென் (1990 - 100) 195 இதன் கருத்து 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பீடுமிடத்து 1998 இல் Fற்றுமதிப் பொருட்களின் விலைகள் சராசரி பாக 95% அதிகரித்துள்ளது என்பதாகும்.
* இச்சட்டெண்டமுக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கும், ஏற்றுமதி வகுதிகளுக்கும் தனித்தனியாகக் கணிப்பிடப்பட்டு நிறை யளிக்கப்படுகிறது.
இறக்குமதி விலைச்சுட்டெண் (Index of Import prices)
“இறக்கும்தி* செய்யப்படும் சகல பொருட்களினதும் விலைகளின் நிறுை ན་ས་ཚ་ இறக்குமதி விலைச் சுட்டெண்ணாகும்
ஏதாவது *டினை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதிப் பொருட்களின் "விலையில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளத் தயாரிக்கப்படும் குறிகாட்டி இதுவாகும்.
 

ம் : --- (குறிப்பிடவும்)
* இச்சுட்டென் முக்கிய இறக்குமதிப் பொருட்களுக்கும், இறக்குமதி வகுதிகளுக்கும் தனித்தனியாக கணிப்பிடப் பட்டு நிறையளிக்கப்படுகிறது.
III கணிப்பிடுவதன் முக்கியத்துவம் :
* ஒரலகு ஏற்றுமதியைக் கொண்டு கொள்வனவு செய்யக் கூடிய இறக்குமதி அலகுகளின் அளவை இதனைக் கொண்டு தீர்மானிக்க முடிவதால் இதனைக் கணிப்பிடுவது பயனுள்ளதாகும்.
* இதன் மூலம் நாட்டின் மெய்வருமான மாற்றத்தினை
அறிந்து கொள்ளலாம்.
* சர்வதேச வர்த்தகத்தின் நன்மைகள் அதில் பங்கு கொள்ளும் நாடுகளிடையே எவ்வாறு பகிரப்படுகிறது. என்பதை அறியலாம்.
IV நிர்ணயிக்கும் காரணிகள்
ஒரு நாட்டின் வர்த்தகமாற்று விகிதத்தை நிர்ணயிப்பன :
1) ஏற்றுமதி விலை (ச் சுட்டெண்) மாற்றம் 2) இறக்குமதி விலை (ச் சுடடென்) மாற்றம்
இவ் ஏற்றுமதி விலைகளும் இறக்குமதி விலைகளும் பின்வரும் காரணிகளால் நிரணயிக்கப்படுகின்றன.
1) ஏற்றுமதி, இறக்குமதிப் பொருட்களின் கேள்வி நெகிழ்ச்சி 2) ஏற்றுமதி, இறக்குமதிபபொருட்களின் நிரம்பல் நெகிழ்ச்சி 3) ஏற்றுமதி இறக்குமதிய் பொருட்களின் வருமானம் சார்
கேள்வி நெகிழ்ச்சி 4) நாணயமாற்று வீதம்
உள்நாட்டு வெளிநாட்டு பணவீக்க நிலமை

Page 7
சாதகமாக, பாதகமாக மாறக்கூடிய நிலமைகள்
சாதகமான வர்த்தக மாற்று விகிதம் :
“குறிப்பிட்ட ஆண்டில் வர்த்தக மாற்று விகிதத்தின் பெறுமதி 100 இலும் கூடுதலாகக் காணப்படுவது சாதகமான வர்த்தக மாற்று விகிதம் ஆகும்”
உ-ம் வ. மா. விகிதம் 125. இதன் கருத்து அடிப்படை ஆண்டிலும் பார்க்க ஒரு அலகு ஏற்றுமதியின் இறக்குமதி இயலளவு 25% அதிகமாக உள்ளதைக் குறிக்கும்.
பாதகமான வர்த்தகமாற்று விகிதம் :
“குறிப்பிட்ட ஆண்டில் வர்த்தகமாற்று விகிதத்தின் பெறுமதி 100 இலும் குறைவாகக் காணப்படுவது பாதகமான வர்த்தகமாற்று விகிதம் ஆகும்.”
ஐ.-ம் வ. மா. விகிதம் 80. இதன் கருத்து அடிப்படை ஆண்டிலும் பார்க்க ஒரு அலகு ஏற்றுமதியின் இறக்குமதி இயலளவு 20% குறைவாக உள்ளதைக் குறிக்கும்.
(சாதகமான / பாதகமான வ. மா. விகிதம் என்பதிலிருந்து வ, ம்ா. விகிதம் முன்னேற்றமடைதல் / மோசமடைதல் (வீழ்ச்சியடைதல்) என்பது வேறுபட்டதாகும்)
வ. மா. விகிதம் முன்னேற்றமடைதல் / அதிகரித்தல்
குறிப்பிட்ட காலப்பகுதியில் ஓர் அலகு ஏற்றுமதியின் இறக்குமதி இயலளவு அதிகரித்துச் செல்வது வ. மா. விகிதம் முன்னேற்ற மடைதல் ஆகும்”
 
 

东鲁滨令、冷妄※多、GXG令岳Kx至、
இரு காலட்பகுதிகளுக்கிடையில் வ. மா விகிதத்தின் பெறுமதி அதிகரிப்பதனை இது குறிக்கும். இதன் காரணமாக நாட்டின் மெய்வருமானத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். இது பின்வரும் 3 வகையில் இடம் பெறலாம்.
1) சாதகத்திலிருந்து சாதகமான முன்னேற்றம்
2---ίρ - 1996 - 110 1997 - 18
2) பாதகத்திலிருந்து பாதகமான முன்னேற்றம்
உ-ம் :- 1995 - 80 1997-92
3) பாதகத்திலிருந்து சாதகமான முன்னேற்றம்
-o :- 1990 - 95
1997 - 105
(குறிப்பு - வர்த்தகமாற்று விகிதம் மோசமடைதல் வீழ்ச்சியடை தல் என்பது இதற்கு எதிர்மாறான தன்மை கொண்டது என்பதை விளங்கிக் கொள்க.)
வ.மா.விகிதம் சாதகமாக மாறக்கூடிய / முன்னேற்றமடையக் கூடிய நிலமைகள் / காரணங்கள் :
1) இறக்குமதி விலைகள் மாறாத நிலையில் ஏற்றுமதி விலைகள்
அதிகரித்தல் 2) ஏற்றுமதி விலைகள் மாறாத நிலையில் இறக்குமதி விலைகள்
குறைதல். 3) ஏற்றுமதி விலலகள் அதிகரிக்கும்போது இறக்குமதி விலைகள்
குறைதல்
4) ஏற்றுமதி விலைகள் பெருமளவு அதிகரிக்கும் போது
இறக்குமதி விலைகள் சிறிதளவு அதிகரித்தல்
5) ஏற்றுமதி விலைகள் சிறிதளவு குறையும்போது இறக்குமதி
விலைகள் பெருமளவு குறைதல்

Page 8
SLYYLSYYYYYYYeeLeYLLYLSYYLLeLSLLLLLSLLLLLL
(குறிப்பு - வ.மா. விகிதம் பாதகமாக மாறக்கூடிய / மோசமடையக் கூடிய நிலமைகள் ! காரணங்கள் இதற்கு நேர்மாறாக அமையும் என்பதை விளங்கிக் கொள்க)
VI வ.மா. விகிதம் முன்னேற்றமடைவதன் பொருளாதார
விளைவுகள் : சாதக விளைவுகள்
1) ஓரலகு ஏற்றுமதியின் இறக்குமதி இயலளவு
அதிகரிக்கும்.
2) எனவே ஏனையவை மாறாதிருப்பின் நாட்டின்
மெய்வருமானம் அதிகரிக்கும்.
3) எனவே ஏனையவை மாறாதிருப்பின் நாட்டின் வர்த்தக நிலுவை முன்னேற்றமடையலாம். இதன் மூலம் சென்மதி நிலுவை முன்னேற்றமடையலாம்.
4) இதன் மூலம் நாணயமாற்று வீதம் உயர்வடையலாம்
பாதக விளைவுகள்
1) (அ) Tஏற்றுமதிப் பொருட்கள் கேள்வி நெகிழ்ச்சியுடையன
வாயின் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையலாம் (ஆ) இறக்குமதிப் பொருட்கள் கேள்வி நெகிழ்ச்சியுடை
யனவாயின் இறக்குமதிச் செலவு அதிகரிக்கலாம். (இ) மேற்கூறிய இரு நிகழ்வுகளும் சென்மதி
நிலுவையை பாதிக்கலாம். 2) இறக்குமதி விலை குறைவதால் வ. மா. வி. முன்னேற்ற மடைந்திருட்யின் இறக்குமதிய் பிரதியிட்டுத் தொழில்கள்
UIgA 60)Luj6), d.
குறிப்பு : வ.மா.வி. வீழ்ச்சி / மோசமடைவதன் பொருளாதார விளைவுகள் இதற்கு நேர்மாறானதாக அமையும் என்பதை விளங்கிக் கொள்க.
 
 

F�eSe»Gʻe»«e"exasr?xsEx»zse«X:zF%»eerXg >x

Page 9
YY YLSYSLLLLLY YLOeYeLeYLseeYLYYLYLeLLeeuYeLSeYeLeLeeYLLTeLLYYLLLYzLLLYLLLYYYLLLYLLYzYYYS
1) ஏற்றுமதிகளைப் பன்முகப்படுத்தல் :
வருமானம்சார் கேள்வி நெகிழ்ச்சியுடைய பொருட்களின் ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்
2) இறக்குமதிப் பிரதியீடுகளை ஊக்குவித்தல் :
வருமானஞ்சார் கேள்வி நெகிழ்ச்சியுடையபொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்தல்.
3) ஏற்றுமதி விலைகளை உயர்த்தவும். இறக்குமதி விலைகளைக் குறைக்கவும் வெளிநாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்ளுதல்.
உ+ம் :- ஒபெக் தாபனம்
VII வ. மா. விகிதமும் தேசிய மெய் (தேசிய)
வருமானமும்.
“ஒரு நாட்டின் ஓரலகு ஏற்றுமதியின் இறக்குமதிக் கொள்வனவுச் சக்தியே வ. மா. விகிதம் ஆகும்.”
“ஒரு நாட்டின் பணத்தேசிய வருமானத்தின் கொள்வனவு ஆற்றலே மெய்த் தேசிய வருமானம் ஆகும்.”
நிலையான விலை தேசிய உற்பத்தியுடன் வ. மா. விகித்தால் எழுந்த தேறிய விளைவைக் கூட்டுவதன் மூலம் மெய்த் தேசிய வருமானத்தைக் கணிப்பிடலாம்.
༼ = ... ... or ... ......... aspers 帖 மெய் தே. L நி.வி.தே. GALLOTI. வி.எ.தே. . வருமானம் உற்பத்தி விளைவுகள் J will SZS SLALLLL LLLLLLLLSLSLLLLLS SLLLSSSLLLSLLLLLSSLLSSYLSSLSST LLLSS SS YLSS SLSqLSYLLS LLLLL SLLLLLSSLLS SLqSLLLqLzYS -
 

எனவே வ.மா. விகிதத்திற்கும் மெய்தேசிய வருமானத்திற்கு மிடையில் நேர்த்தொடர்பு காணப்படுகின்றது. நி. வி. தே. உற்பத்தி மாறாத நிலையில் வ. மா. விகிதம் அதிகரிக்கு மாயின் மெ. தே. வருமானம் அதிகரிக்கும். மாறாக வ. மா. விகிதம் குறையும்போது மெ. தே வருமானம் குறைபும்
உ-ம் :- இலங்கை 2000 அலகு தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் 4000 அலகு கோதுமையை இறக்குமதி செய்கின்றது எனக் கொள்வோம். இந் நிலையில் வ. மா. விகிதம் 25% அதிகரிக்கு மாயின் தற்போது 5000 அலகு கோதுமையை இறக்குமதி செய்யக் கூடியதாக இருக்கும்.
IX 3a)ã@bibliañ aJ. LDN... aîágbilī (1990 = 100)
ஆண்டு ஏதி.வி.சு இதிவிசு Tவமா.விகிதம்
1990 100 CO 100 1991 105 104 Ol 1992 32 O9 121 1993 145 115 126 1994 157 12 125 1995 173 140 123 1996 195 53 127 1997 22 161 132.
இத்தரவுகள் தொடர்பாகக் கூறக்கூடிய கருத்துக்கள்
* 1990 - 1993 காலப்பகுதியில் இறக்குமதி விலைகளை விட ஏற்றுமதி விலைகள் பெருமளவால் உயர்வடைந் தமையால் வ. மா. விகிதம் முன்னேற்றமடைந்துள்ளது.
* 1993 - 1995 காலப்பகுதியில் ஏற்றுமதி விலைகளின் அதிகரிப்பிலும் பார்க்க இறக்குமதி விலைகள் சற்று கூடுதலாக அதிகரித்தமையால் வ. மா. விகிதம் சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

Page 10
* 1996 - 1997 காலபகுதியில் இறக்குமதி விலைகளை விட ஏற்றுமதிவிலைகள் பெருமளவால் உயர்வடைந்தமை யால் வ. மா. விகிதம் முன்னேற்றமடைந்துள்ளது.
* எனினும் 1990 ஆம் ஆண்டின்பின் வ. மா. விகிதம்
இலங்கைக்கு சாதகமாக உள்ளது.
X (தேறிய) பணிட வர்த்தக மாற்று விகிதத்தில்
உள்ள குறைபாடுகள் :
1) ஏற்றுமதி இறக்குமதி விலைகளை மட்டுமே இது கவனத்தில் கொள்கின்றது. தொகைகளை இது கவனத்தில் கொள்வதில்லை
எனவே வ. மா. விகிதம் முன்னேற்றமடையும் போது அந்நாட்டின் ஏற்றுமதித் தொகைகள் பெருமளவால் வீழ்ச்சியடையுமாயின் நாட்டின் இறக்குமதி இயலளவு of pi fuis Luj6) id.
அதேபோல வ. மா. விகிதம் வீழ்ச்சியடையும் போது அந்நாட்டின் ஏற்றுமதித் தொகைகள் பெருமளவால் அதிகரிக்குமாயின் நாட்டின் இறக்குமதி இயலளவு அதிகரிக்கலாம்.
எனவே இது நாட்டின் ஏற்றுமதியின் இறக்குமதி இபலளவை அளக்கப் போதுமானதன்று
2) இது சேவைகள், மாற்றல்கள் மூலம் பெறும் வருமானத்தைக் கவனத்தில் கொள்வதில்லை. இதன் அடிப்படையிலும் நாட்டின் இறக்குமதி இயலளவை அளவிட இது போதியதன்று.
(3) இது பொருட்களின் தரத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கவனத்தில் கொள்வதில்லை. இது பொருட்களின் உற்பத்தித்திறனில் ஏற்படும் மாற்றத்தைக் கவனத்தில்
கொள்வதில்லை.
 

Yeu eeS eu sse eseLSeLeYS YYeYeYeeeeeYYLYuYeY0YSYeLSLSYeeMeYeSYzSYqe eeSYYYYYYS
T ஏற்றுமதி இறக்குமதிப் T சென்மதி நிலுவை -
வ, மா வீத ** [: ஃல்
LDMUPLO நெகிழ்ச்சி விளைவு
உயர்வு Tநெகிழ்ச்சி உள்ளது.L பாதகம் T
நெகிழ்ச்சி அற்றது சாதகம்
[ವಿಕೆ நெகிழ்ச்சி உள்ளது. சாதகம் ட
நெகிழ்ச்சி அற்றது I_ பாதகம் _ s
"வருமானவீத்தக மாற்றுவிகிதம்
Income Terms of Trade
نس-... س. مس.. تسديس.. سيس- يا
* இறக்குரதி இயலளவுச் சுட்டென் * ஏற்றுமதிகளின் இறக்குமதி இயலளவு * ஏற்றுமதி உழைப்புக்களின் இறக்குமதித்திறன் ! சுட்டெண் * ஏற்றுமதிகளின் கொள்வனவுச் சக்தி
வரைவிலக்கணம் :
*ஏற்றுமதி வருமானத்தின் இறக்குமதிக் கொள்வனவுச் சக்தியே இறக்குமதி இயலளவே) வருமான வர்த்தக மாற்று விகிதமாகும்’
அதாவது ஒரு நாடு தனது ஏற்றுமதி வருமானத்தினைக் கொண்டு எவ்வளவு இறக்குமதிகளைச் செய்து கொள்ள முடியும் என்பதனை இது காட்டுகின்றது.

Page 11
11 கணிப்பிடும் முறை :
இதனைப் பின்வரும் 3 வழிகளில் கணிப்பிடலாம்
1) வருமான = ஒற்றுமதிவிலைச்சுட்டெண் x ஏற்றுமதி தொகைச்சுட்டென்
6i.LDIT.6 v.
ஏற்றுமதிப் பெறுமதிச் சுட்டெண் 2) வருமான வ.மா.வி - ஏற்றுமதிப் பெறுமதி x 100
இறக்குமதி விலைச் சுட்டெண்
V Ty = '* x 100
Pm
3) வருமான தேறிய பண்ட வ.மா.வி x ஏற்றுமதித்தொகைச் சுட்டெண்
61.LDT.6 100
Tn .. Qx
OO
Ty =
உ-ம் - 1997 இன் ஏற்றுமதி விலைச் சுட்டெண் (1990 - 100) 200 இறக்குமதி விலைச் சுட்டெண் (1990 = 100) 160 ஏற்றுமதித் தொகைச் சுட்டெண் (1990 - 100) 120
1997 இன் வருமான வ. மா. விகிதத்தை மேற்காட்டிய மூன்று வழிகளிலும் கணிப்பிடலாம்.
 
 

2OO) 1) 6:IQ.LDII 6;I Đi. LDII tỉ. * 2U > 120 s= 150
160
2
2) வருமான வ. மா. வி. x 1 OO = 150
160
125 3) வருமான வ. மா. வி. = ட் x 120 - 150
100
இதன் கருத்து :
* 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 1997 இல் நாட்டின் ஏற்றுமதி வருமானத்தின் இறக்குமதி இயலளவு 50% அதிகரித்துள்ளது.
* இதற்கான காரணங்கள் :
1) இறக்குமதி விலைகளை விட (50%) ஏற்றுமதி விலைகள்
பெருமளவால் (100%) அதிகரித்தமை.
2) ஏற்றுமதித் தொகைகள் அதிகரித்தமை (20%).
4C
Х»
இது வருமான வ. மா. விகிதம் சாதகமாக உள்ளதைக் குறிக்கின்றது.
வருமான வர்த்தக மாற்று விகிதத்தைக் கணிப்பிடப் Lddfa s படுத்தப்படும் கட்டிகள் :
1) ஏற்றுமதி விலைச் சுட்டென் 2) இறக்குமதி விலைச் சுட்டென்
3) ஏற்றுமதித் தொகைச் சட்டெண் 4) ஏற்றுமதி டெறுமதிச் சுட்டெண்
5) தேறிய பண்ட வ. மா. விகிதம்
* ஏற்றுமதித் தொகைச் சுட்டெண் :
“ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் தொகைகளின் நிறையிடப்பட்ட சராசரி ஏற்றுமதித் தொகைச் சுட்டெண்ணாகும்’
14
జరికారిజారిజాBరితారితారిజాధిజాధికారిణeB

Page 12
ஏதாவது ஓர் ஆண்டினை அடிபடையாகக் கொண்டு ஏற்றுமதி அளவுகளில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ளத் தயாரிக்கப்படும் குறிகாட்டி இதுவாகும்.
9 இச்சுட்டெண் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கும், வகுதிகளுக்கும் தனித்தனியே கணிப்பிடப்பட்டு நிறையளிக்கப்படுகிறது.
* ஏற்றுமதிய் பெறுமதிச் சுட்டெண் :
“ஏற்றுமதி செய்யப்படும் சகல பொருட்களினதும் பெறுமதி களின் நிறையிடய்பட்ட சராசரி ஏற்றுமதி பெறுமதிச் சுட்டென்னாகும்.” ஏதாவது ஓர் ஆண்டினை அடிப்படையாகக் கொண்டு ஏற்றுமதி வருமானத்தில் ஏற்படும் மாற்றங்களை அறிந்து கொள்ள்த் தயாரிக்கப்படும் குறிகாட்டி இதுவாகும்.
வி. சு. x ஏ. தொ. சு ஏற்றுமதிப் பெறுமதிச் சுட்டென் - ஏ. வ. சு. * ஏ. حیحتر
100
இச்சுட்டெண் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களுக்கும் முக்கிய வகுதிகளுக்கும் தனித்தனியாக கணிப்பிடப்பட்டு நிறையளிக் கட்படுகிறது.
III கணிப்பிடுவதன் முக்கியத்துவம்
1) நாட்டின் மொத்த ஏற்றுமதி வருமானத்தைக் கொண்டு கொள்வனவு செய்யக் கூடிய இறக்குமதிகளின் அளவை அறியலாம்.
2) விலையிலும், தொகையளவுகளிலும் ஏற்படும் மாற்றங்
களை வெவ்வேறாகக் கண்டறியலாம்.
 

IV நிர்ணயிக்கும் காரணிகள்
ஏற்றுமதியின் இறக்குமதி இயலளவினை / வருமான வர்த்தக மாற்று விகிதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் :
1) ஏற்றுமதி விலை மாற்றம் 2) ஏற்றுமதி தொகை மாற்றம் 3) இறக்குமதி விலை மாற்றம்
V வருமான வ. ம. வி. சாதகமாக மாறக்கூடிய /
முன்னேற்றமடையக்கூடிய நிலமைகள் / காரணங்கள்:
1) ஏதி தொகை, இதி விலை மாறாத நிலையில் ஏதி
விலை அதிகரித்தல். 2) ஏதி தொகை, ஏ/தி விலை மாறாத நிலையில் இதி
விலை குறைதல். 3) ஏதி விலை, இதி விலை மாறாத நிலையில் ஏதி
தொகை அதிகரித்தல். 4) இதி விலை மாறாதிருக்க ஏதி விலை, ஏlதி தொகை
அதிகரித்தல், 5) இதி விலை அதிகரிப்பிலும் பார்க்க ஏதி விலை, ஏதி
தொகை கூடுதலாக அதிகரித்தல் 6) இதி விலை குறைதலிலும் பார்க்க ஏதி விலை, ஏதி
தொகை குறைந்தளவில் குறைதல். 7) ஏதி தொகை மாறாத நிலையில் இதி விலையிலும்
பார்க்க ஏதி விலை கூடுதலாக அதிகரித்தல் 8) ஏதி தொகை மாறாத நிலையில் ஏlதி விலையிலும்
பார்க்க இதி விலை கூடுதலாகக் குறைதல்.
குறிப்பு - வருமான வ. மா. விகிதம் பாதகமாக மாறக்கூடிய
/ மோசமடையக் கூடிய நிலமைகள் / காரணங்கள் இதற்கு நேர்மாறாக அமையும் எனபதை விளங்கிக் கொள்க)

Page 13
- ہے؟ مخحج... مجھےچھینچتتاثر
eY eTuTYYeuieLeeeeueueLeueYe eizYeYSYYeY kekkzzeueekeeeuekeeYSYieuSzeeSekeLeLeeLTzSLSuiuYLSiuiuS
*o
జ్
VI வருமான வ. மா. வி. முன்னேற்றமடைவதன்
பொருளாதார விளைவுகள் :
சாதக விளைவுகள் :
1) ஏற்றுமதி வருமானத்தின் இறக்குமதி இயலளவு
அதிகரிக்கும்.
2) எனவே நாட்டின் மெய் வருமானம் அதிகரிக்கும்.
3) ஏனையவை மாறாதிருப்பின் சென்மதி நிலுவை
முன்னேற்றம் அடையலாம்.
4) இதன் மூலம் நாணயமாற்று வீதம் முன்னேற்ற
p60Lu j6).To.
பாதக விளைவு :
* இறக்குமதி கேள்வி நெகிழ்ச்சியுடையவையாக இருந்து இறக்குமதி தொகை அதிகரிப்பின் சென்மதி நிலுவை பாதகமாக மாறலாம்.
குறிட்பு : வரு. வ, மா. விகிதம் மோசமடையின் இதற்கு
நேர்மாறான விளைவுகள் ஏற்படும்.
VII வருமான வ. மா. விகிதத்திலுள்ள குறைபாடுகள்
1) இது ஒரு நாட்டின் இறக்குமதி இயலளவை அளவிடய் போதமானதன்று. ஏனெனில் இது ஒரு நாட்டிற்கு கிடைக்கும் மாற்றல்களையும், மற்றைய நாடுகளுக்கு செலுத்த வேண்டிய கொடுப்பனவுகளையும் கவனத்தில் கொள்வதில்லை.
2) இது வர்த்தக நிலுவையை சரியாகப் பிரதிபலிக்காது
9 இது சாதகமாக அமைந்தால் வர்த்தக நிலுவை சாதகமாக அமைய வேண்டியதில்லை. காரணம் இது சாதகமாக அமையும் போது இறக்குமதித் தொகை பெருமளவில் அதிகரிப்பின் வர்த்தக நிலுவை UT9565LDINen, 966), Dulu6NTuo. 9 அதேபோல் இது பாதகமாக அமையும் போது இறக்குமதித் தொகை பெருமளவால் குறையின் வர்த்தக நிலுவை சாதகமாக அமையலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

3) பொருட்களின் தரத்தில் ஏற்படும் மாற்றங்களை
கவனத்தில் கொள்வதில்லை.
4) இது பொருட்களின் உற்பத்தித் திறனில் ஏற்படும்
மாற்றங்களைக் கவனத்தில் கொள்வதில்லை.
Gross Barter Terms of Trade
r மொத்தப் F இறக்குமதித் தொகைச் சுட்டெண் x 100 L6listL 6:1. LCT.6. ஏற்றுமதித் தொகைச் சுட்டெண்
Tg = Qm Qx ܢܓܠ
/ー
Single Factor Terms of Trade தனிக்காரணி = 9ளி ஏற்றுமதித் துறை உற்பத்தித் 6)).LAT.6ß. Ts இ.வி.சு. திறன் சுட்டெண் Ts == தேறிய பவ.மா.வி. ஏற்றுமதித்துறை உற்பத்தி திறன் சுட்டெண் 100 ܢܠ
கடந்த காலப் பரீட்சை வினாக்கள்
வெளிநாட்டு வர்த்தக மாற்று விகிதம் (தேறிய பண்ட வர்த்தக மாற்று விகிதம்)
01. “1993 இல் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக மாற்று விகிதமானது (1985 = 100) ஏறத்தாள 91 ஆக இருந்தது.” இக்கூற்றினால் கருதப்படுவது யாது? (1994)

Page 14
SYYYeY S uu keLeeSeqeLLsYeMesLYSeSTueeukSkLYSYekekekeeTeS TeS SYSsqe S u
02. தப்பட்டுள்ள ஒரு காலத்தில் ஒரு நாட்டின் வெளிநாட்டு வர்த்தக மற்று விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது எனக்
கொள்ளவும். இது எதனை எடுத்துக் காட்டுகின்றது?
(1997 - புதிய - பகுதி I)
03. 1981 முதல் 1985 வரையும் இலங்கையின் ஏற்றுமதி விலைச்சுட்டி 41 சதவீதத்தினால் அதிகரித்திருக்க இறக்குமதி விலைச் சுட்டி 32 சதவீதத்தினால் அதிகர்த்துள்ளது. 1985 ஆம் ஆண்டுக்கான (1981 - 10) பன்ட வர்த்தக மாற்று வீதச் சுட்டி என்ன? பண்ட வர்த்தக மாற்று விகிதத்தில் உண்டாகும் மாற்றமொன்று எதனை உணர்த்துகின்றது? (1986)
04. 1984 ஆம் ஆண்டில் குறிப்பிட்ட ஒரு நாட்டின் ஏற்றுமதி விலைச் சட்டி 12 சதவீதத்தினாலும், இறக்குமதி விலைச் சுட்டி 10 சதவீதத்தினாலும் (1983 = 100) அதிகரித்தது என்று கொள்க. 1984 இல் ஏற்றுமதி அலகொன்றின் இறக்குமதிக் கொள்வனவுச் சக்தியில் ஏற்பட்டுள்ள
மற்றத்தைக் கணித்து, சுருக்கமான கருத்துரை வழங்கவும்.
(1985)
05. 1985 தொடக்கம் 1993 வரையிலான காலப்பகுதியில் இலங்கையின் ஏற்றுமதி விலைச் சுட்டியும், இறக்குமதி விலைச் சுட்டியும் முறையே 133 சதவீதத்தினாலும், 157 சதவீதத்தினாலும் அதிகரித்துள்ளன. (1985 - 100) 1993 ஆம் ஆண்டிற்கான வர்த்தக மாற்று விகிதத்தைக் கணித்து, அது குறித்து விளக்கம் தருக, (1995)
06 1978 - 81 காலப்பகுதியில் இறக்குமதி விலைச் சுட்டெண் 182 சதவீதத்தால் உயர்ந்தது ஏற்றுமதி விலைச் சுட்டென் 19 சதவீதத்தினால் மட்டுமே உயர்ந்தது. இத்தகைய ஒரு நிலமையால் உண்டான விளைவுகள் யாவை? (1982)
07. 1934 இல் 140 ஆக அதிகரித்திருந்த வர்த்தக மாற்று விகிதம் (1981 - 100) 1989 இல் 99 ஆகக் குறைவடைந் திருந்தது. வர்த்தக மாற்று விகிதத்தில் இம் மாற்றங்களை ஏற்படுத்திய காரணிகள் யாவை? இம் மாற்றங்களின் பொருளதார விளைவுகள் யாவை? (1991)
19
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

HSHLSLLL LL LLLLLLLELiYLS SY MeeSLSLqe eTTeeYkeS AL eeTYeuHS A SkYzSLeA ALJYALLL SLLLLLSLLMSMTM SEekSLCLS SLLLSeSeS TqLeMLStEMeSMMT0LeLTTLJ
葵羚令佥令、羚笠夺毫滨夺令令é器※荃K蕊K-釜
(8. இலங்கை தேயிலையை ஏற்றுமதி செய்கின்றதென்றும், பெற்றோலியத்தை இறக்குமதி செய்கின்றதென்றும் எடுத்துக் கொள்க. 1972 இல் இந்த நாடு இரண்டு கிலோகிராம் தேயிலையை ஏற்றுமதி செய்வதன் மூலம் ஓர் அலகு பெறறோலியத்தை இறக்குமதி செய்யக் கூடியதாய் இருந்தது என்றும், 1983 இல் ஒரு அலகு பெற்றோலியத்துக்கு ஐந்து கிலோகிராம் தேயிலை தேவைப்படுகிறதென்றும் மேலும் எடுத்துக் கொள்க.
அ) இந்த மாற்றத்தைப் பொருளாதார எண்னக் கருத்துக்
களில் எடுத்துக் கூறுக.
ஆ) இந்த மாற்றத்தின் பொருளாதார விளைவுகள் யாவை?
(1982)
(9. “வர்த்தக மாற்று விகிதம் 1982 இல் 38 ஆக இருந்து 1983 இல் 41 ஆகியது.’ (1978 - 100) இதனது பொருளாதார விளைவுகளைச் சுருக்கமாக ஆராய்க. (1984)
10. ‘ஒரு நாட்டின் பண்ட வர்த்தக மாற்று விகிதத்தில் ஏற்படும் அதிகரிப்பு அந்நாட்டின் மெய் வருமானத்தில் ஏற்படும்
அதிகரிப்புக்குச் சமனானதாக еж6мощо 905 உதாரணத்தைப் பயன்படுத்தி இக்கூற்றை விளக்குக. )
(1987
11. “வெளிநாட்டு வர்த்தக மாற்றுவிகிதத்தில் ஏற்படும் வீழ்ச்சி மெய்வருமானத்தில் வீழ்ச்சி ஏற்படுவதற்கு ஏதுவாகும்' என்ற கூற்றை விளக்குக. (1989)
12. “வர்த்தக மாற்று விகிதத்தின் ஒரு தேய்மானம் காரணமாக மெய்வருமானம் வீழ்ச்சியடையும் மேற்போந்த கூற்றினை விளக்குக. (1995)
13. “வெளிநாட்டு வர்த்தக மாற்று விகிதத்தில் ஏற்படும் ஒரு மாற்றம் ஒரு நாட்டினது தேசிய வருமானத்தில் எவ்வாறு தாக்கத்தினை ஏற்படுத்தும்” என விளக்குக. (1994)
14. இலங்கையின் வர்த்தக மாற்றுவீதத்தை முன்னேற்றுவதற்கு பின்வருவனவற்றுள் எந்த மாற்றங்கள் நிகழ வேண்டும்?

Page 15
瑾豪至、X>至※臣、G令廷冷圣xx运※令穹、癸
(1) பெற்றோலியத்தின் உலக விலையிலான ஏற்றம் (i) கோதுமையின் உலக விலையிலான ஏற்றம் (ii) தேயிலையின் ஏற்றுமதி விலையிலான ஏற்றம் (iv) இறட்டர் விலையிலான வீழ்ச்சி (w) தைத்த ஆடைகளுக்கான அதிகரித்த ஏற்றுமதிக் கேள்வி முன்னேற்றமான விலைகளுக்கு இட்டுச் செல்லல் (1998 - புதிய - பகுதி 1)
ஒரு நாட்டின் சர்வதேச வர்த்தக மாற்றுவீதத்தின் வீழ்ச்சி நிலை என்பதனால் நீங்கள் விளங்கிக் கொள்வது யாது? அத்தகைய ஒரு வீழ்ச்சி நிலை எவ்வாறு ஒரு நாட்டின், அ) சென்மதி நிலுவையையும், ஆ) மெய்த் தேசிய வருமானத்தையும்
பாதிக்கும்? (1998 - u60pu)
(கீழே தரப்பட்டுள்ள வினா இலக்கம் 01.(அ), 02.(அ), 05(அ), (ஆ) என்பனவும் இப்பகுதிக்குரியனவாகும்)
வகுமான வர்த்தக மாற்று விகிதம்
இலங்கைய் பொருளாதாரம் பற்றிய பின்வரும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1989 1990 ஏற்றுமதி வருமானம் (மில் ரூபா) 56200 79.500 1 டொலரின் பெறுமானம் (ரூபா) 36.00 40.00
ஏற்றுமதி விலைச் சுட்டென் (1981 - 100) 84 235 இறக்குமதி விலைச் சுட்டெண் (1981 = 100) 186 263
அ) 1989 ஆம் ஆண்டிற்கும் 1990 ஆம் ஆண்டிற்கும்
வர்த்தக மாற்று விகிதத்தைக் "கணிக்குக ஆ) 1990 ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி உழைப்புக்களின்
இறக்குமதி இயல்தகவு பற்றி உமது கருத்தைத் தருக. இ) 1989 ஆம் 1990 ஆம் ஆண்டுகளுக்கான
உழைப்புக்களை ஐக்கிய அமெரிக்க பொலர்களில் (1991 விசேட)
 
 

O3.
பின்வருபவை ஒரு நாட்டின் ஏற்றுமதி வருமானங்கள், ஏற்றுமதி, இறக்குமதி விலைகள், நாளையமாற்று விகிதம் என்பவை பற்றிய 1977 ஆம் 1978 ஆம் ஆண்டுகளுக்குரிய சில தரவுகளாகும். (உள்நாட்டு நாணயம் ரூபாவாகும்)
1977 1978
ஏற்றுமதி வருமானங்கள் (மில் ரூடா) 160 270 ஏற்றுமதி விலைச் சுட்டெண் (1975 *10) 124 225
இறக்குமதி விலைச் சுட்டெண் (1975-10) 120 240 ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ரூபாய்கள் 8.00 15.00
மேற்தரப்பட்ட தரவுகளைப் பயன்படுத்திப் பின்வரும் வினாக்களுக்கு விடை தருக.
அ) 1978 ஆம் ஆண்டில் பண்ட வர்த்தக மாற்று விகிதத்தைக் கணிக்க. 1977 ஆம் ஆண்டை விட ஏதாவது முன்னேற்றம் காணப்படுகிறதா?
ஆ) 1978 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்றுமதி உழைப்புக் களின் இறக்குமதிக் கொள்வனவுச் சக்தியில் ஏதாவது அதிகரிப்பு அல்லது குறைவு காணப்படுகின்றதா? என்ன தொகையால்?
இ) 1978 ஆம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதித் தொகையில்
ஏற்பட்ட மாற்றம் என்ன?
ஈ) 1977 ஆம் ஆண்டிலும் 1978 ஆம் ஆன்டிலும் ஏற்றுமதிகள் மூலம் பெறப்பட்ட அந்நிய செலாவணி உழைப்புக்களை ஐ அமெரிக்க டொலரில் கணிக்க
(1979)
*ஏற்றுமதியினது இறக்குமதி இயலளவினை” நிர்ணயிக்கும் காரணிகள் யாவை? (1993)
“ஏற்றுமதிகளின் இறக்குமதித் திறன்” என்னும் தொடரை விளக்குக, வேறு எந்தக் காட்டிகளில் உண்டாகும் மாற்றங் களின் மூலம் ஏற்றுமதிகளின் இறக்குமதித் திறனில் மாற்றம் ஏற்படுகின்றது? (1986)

Page 16
06.
O!.
08.
இலங்கையின் வெளிநாட்டு வியாரம் தொடர்பான பின்வரும் சுட்டெண்கள் உமக்குத் தரப்படுகின்றன. (1981 - 100)
1987 1988
ஏற்றுமதி பெறுமானம் 190 223 ஏற்றுமதி விலை 146 166 இறக்குமதி விலை 29 157
அ) 1987 ஆம் 1988 ஆம் ஆண்டுகளுக்கான வர்த்தக
மாற்று விகிதத்தைக் கணிக்குக.
ஆ) 1988 ஆம் ஆண்டின் வர்த்தக மாற்று விகிதத்தில்
ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான காரணங்களையும், மாற்றங்களின் விளைவுகளையும் பற்றிக் கருத்துரை வழங்குக.
இ) 1987 ஆம் 1988 ஆம் ஆண்டுகளுக்கான இறக்குமதி
இயலளவின் சுட்டென்னைக் கணிக்குக.
ஈ) இறக்குமதி இயலளவில் ஏற்படும் ஒரு வீழ்ச்சியின் பொருளாதார விளைவுகள் யாவை? (1990)
1983 ஆம் ஆண்டில் ஏற்றுமதிக் கனவளவுச் சுட்டி 109 ஆகும். இறக்குமதிக் கனவளவுச் சுட்டி 180 ஆக இருந்தது. (1978 = 100) இதன் பொருளாதார விளைவுகளை ஆராய்க.
(1984)
வர்த்தக மீதி, வர்த்தக மாற்று விகிதம் என்பவற்றை வேறுபடுத்துக, (1996)
வர்த்தக நிலுவையினையும் வர்த்தக மாற்று விகிதத்தினை யும் வேறுபடுத்துக: (1997 - புதிய)
{07, 08 ஆகியவற்றின் விளக்கம் சென்மதி நிலுவையில்)
 
 
 

பயிற்சி வினாக்கள் தேறிய பண்ட வர்த்தக மாற்று விகிதம்
01. பின்வருவனவற்றிற்கு வரைவிலக்கணம் தருக.
அ) வர்ததக மாற்று விகிதம் ஆ) ஏற்றுமதி விலைச் சுட்டென் இ) இறக்குமதி விலைச் சுட்டென்
02. வர்த்தக மாற்று விகிதத்தைக் கணிப்பிடும் வாய்பாட்டைக்
(Formulas) gigi (65.
03. பொருத்தமான எண்ணக் கருக்களைப் பயன்படுத்திப்
பின்வரும் இடைவெளிகளை நிரப்புக.
அ) (ஏற்றுமதி விலைச்சுட்டி + இறக்குமதி விலைச்சுட்டி) X 100
ஏற்றுமதி விலைச்சுட்டெண்
100 X سس
གི་)...་
இறக்குமதி விலைச்சுட்டெண்
04. ஆண்டு ஏற்றுமதி விலைச்சுட்டெண் இறக்குமதி விலைச்சுட்டெண்
1996 95 100 1997 21 110 மேற்குறிப்பிட்ட நாட்டில் பின்வரும் ஆண்டுகளில் வர்த்தக மாற்று விகிதம் எவ்வளவு?
. 1997 )ஆ ..................................... 1996 (ای
05. குறிப்பிட்ட ஆண்டின் வர்த்தக மாற்று விகிதம் 125, ஏற்றுமதி
விலைச் சுட்டென் 250 ஆயின் இறக்குமதி விலைச் சுட்டெண் எவ்வளவு?
06. 1997 ஆம் ஆண்டின் வர்த்தக மாற்று விகிதம் (1990 = 100) 80 இறக்குமதி விலைச் சுட்டெண் 160 ஆயின் 1990 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுமிடத்து 1997 இல் ஏற்றுமதி விலைகள் எத்தனை சதவீதத்தினால் அதிகரித்துள்ளன?

Page 17
பின்வரும் ஆட்டவணையைப் பூர்த்தி செய்க.
f ஏற்றுமதி இறக்குமதி வர்த்தக ஆண்டு விலைச்சுட்டெண் விலைச்சுட்டெண் மாற்றுவீதம்
1990 - -- 100 OO 992 () 10C) ----- 1994 121 110 ܡ 1996 144 120 ---
C98 MOV 125 120
பின்வரும் அட்டவணையைப் பூர்த்தி செய்க.
குறிப்பிட்ட வருடத்தில் முந்திய - வருட்த்தில் ஏற்றுமதி இறக்குமதி வ.மாவீதம் விலை விலை જl, tp.િ MMW மாற்ற வீதம் மாற்ற வீதம் வீதம்_
(i) 1 OO -- O O ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ (ii) OO O - 20 ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ (iii) !! 80 - 10 O ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ (iv) 80 O - 20 re-in-a- (v) 50 十20 - 50 ܚܝܚܚܚܚܚ (vi) 100 -- 20 - 20 -- - -
வர்த்தக மாற்று விகிதம் (1992 - 100)
1989 r 90 1990 100
1991 r 95 1992 m 100 1993 120
1994 ansa 115
பேற்காட்டிய காலப் பகுதியில் வர்த்தக மாற்று விகிதம் குறித்து கூறக்கூடிய சரியான கூற்று, அ) 25 சதவீதம் முன்னேற்றமடைந்துள்ளது. ஆ) 5 சதவீதம் மோசமடைந்துள்ளது. இ) 15 சதவீதம் முன்னேற்றமடைந்துள்ளது. ஈ) சுமார் 28 சதவீதம் முன்னேற்றமடைந்துள்ளது. உ) சுமார் 25 சதவீதம் மோசமடைந்துள்ளது.
25
 

12.
13.
14.
15.
16
TSMSMSMSMqSqS SLAL STqS S qALLSSESqLSSSqAqLLS جهتی مینماسنج عنشینی
1996 இல் இலங்கையின் வர்த்தக மாற்று விகிதம் (1990 - 100) 127. இதன் மூலம் கருதப்படுவது யாது?
வர்த்தக மாற்று விகிதத்தை அளவிடப் பயன்படுத்தப்படும் குறிகாட்டிகள் எவை?
வர்த்தக மாற்று விகிதத்தைக் கணிப்பிடுவதன் முக்கியத் துவம் யாது?
ஒரு நாட்டின் வர்த்தக மாற்று விகிதம் முன்னேற்றமடையக் கூடிய நிலமைகள் 5 தருக.
ஒரு நாட்டின் வர்த்தக மாற்று விகிதம் எத்தகைய சந்தர்ப்பங்களில் மோசமடையலாம்?
பின்வருவனவற்றில் இலங்கையின் வர்த்தக மாற்று விகிதத்தை முன்னேற்றமடையச் செய்யக்கூடிய நிலமைகளின் கீழ் கோடிடுக. (ஏனையவை மாறவில்லை எனக் கருதுக) அ) உலக எண்ணெய் விலை வீழ்ச்சி ஆ) உலகின் கோதுமை அறுவடை வீழ்ச்சி இ) தென்கிழக்காசிய நாடுகளில் 6ربيعيfOL- ஏற்றுமதி
ஈ) புதிய கோதுமை இனம் பயிரிடப்பட்டதால் உலக
கோதுமை உற்பத்தி இரட்டிப்பானமை. உ) இலங்கையில் நாணயப் பெறுமதி தேய்வடைந்தமை.
குறிப்பிட்ட நாட்டின் வர்த்தக மாற்று விகிதம்
1995 -- 24.2
1996 --- 27.2 மேற்காட்டிய நிலமைக்கு காரணமாக அமையக் கூடியவற்றின் கீழ் கோடிடுக.
அ) இறக்குமதி விலைகளை விட ஏற்றுமதி விலைகள்
அதிக வேகமாக வீழ்ச்சியடைந்தமை.
ஆ) ஏற்றுமதி விலைகள் இறக்குமதி விலைகளை விட
அதிக வேகமாக அதிகரித்தமை.
இ) ஏற்றுமதி விலைகள் மாறா நிலையில் இறக்குமதி
விலைகள் குறைதல்,

Page 18
ஈ) இறக்குமதி விலைகள் மாறா நிலையில் ஏற்றுமதி
விலைகள் குறைதல்.
உ) ஏற்றுமதி விலைகளை விட இறக்குமதி விலைகள்
வேகமாக வீழ்ச்சியடைதல்.
17. சாதகமான வர்த்தக மாற்று விகிதப் போக்கு இடம்பெறக்
கூடிய நிலமை / நிலமைகளின் கீழ்க் கோடிடுக.
அ) இறக்குமதி விலைகளோடு ஒப்பிடுமிடத்து ஏற்றுமதி
விலைகள் அதிகரித்தல்.
ஆ) இறக்குமதிச் செலவுக்கான ஏற்றுமதி வருமான விகிதம்
அதிகரித்தல்,
இ) இறக்குமதித் தொகையுடன் ஒப்பிடுமிடத்து ஏற்றுமதித்
தொகை அதிகரித்தல்,
ஈ) சென்மதி நிலுவை நடைமுறைக் கணக்கு மிகைக்கு
மாறுதல்,
உ) ஏனையவை மாறா நிலையில் இறக்குமதி விலைகள்
குறைதல்,
ஊ) இறக்குமதி விலைச் சுட்டெண்ணுடன் ஒப்பிடுமிடத்து ஏற்றுமதிப் பெறுமதிச் சுட்டென் பெருமளவால் அதிகரித்தல்.
18. பின்வருவனவற்றில் இலங்கையின் வர்த்தக மாற்று வீதத்தை
மோசமடையச் செய்யக் கூடிய நிலமைகள் :
(1) தேயிலை விலை அதிகரிப்பு
(i) ஏற்றுமதி விலைச் சுட்டெண் அதிகரிப்பை விட இறக்குமதி விலைச்சுட்டென் அதிகரிப்பு கூடுதலாக இருத்தல்.
(i) கப்பல் கட்டண உயர்வு
(iv) உலக நாடுகளில் கோதுமை அறுவடைத் தோல்வி
(w) எரிபொருள் விலை குறைதல்
(v) தைக்கப்பட்ட ஆடைகளின் விலை குறைதல்
 

19.
20.
பின்வருவனவற்றில் பிழையான கூற்றுக்கள் :
(1) வர்த்தக மாற்று வீத வீழ்ச்சி என்பது வர்த்தக மாற்று
விகிதம் 100 க்கு குறைவாக அமைவதாகும். (i) ஏற்றுமதி விலைகள் சிறிதளவு குறையும் போது இறக்குமதி விலைகள் பெருமளவு குறையின் வர்த்தகமாற்று விகிதம் முன்னேற்றமடையும். (i) ஏற்றுமதிப் பொருட்கள் கேள்வி நெகிழ்ச்சியற்றவை யாயின் வர்த்தக மாற்று வீத முன்னேற்றம் வர்த்தக நிலுவையை மோசமாக்குதல் கூடும். (iv) இறக்குமதிப் பொருட்கள் கேள்வி நெகிழ்ச்சியுடையவை யாயிருப்பின் வர்த்தகமாற்று வீதம் முன்னேற்றமடைவது அந்நாட்டிற்குப் பாதகமாக அமையலாம். (w) 1990 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையின் இறக்குமதி விலைகள் தொடர்ந்து அதிகரித்து வந்த போதும், ஏற்றுமதி விலைகள் அதிகரிக்கவில்லை.
பின்வரும் இடைவெளிகளிற்கு பொருத்தமான வகையில் “ஏற்றுமதி” அல்லது “இறக்குமதி” என்ற சொல்லைப் பயன்படுத்துக.
வர்த்தக மாற்று விகிதம் முன்னேற்றமடையும் நிலமைகள்,
() - விலைகள் மாறாத நிலையில்
SLS 00 SLL LLLL 0CLCS CLSL LLLL 0L0 LL L S LSLLL LLLLLLLLS LSLLL 0LLS E LSLCS LLL LL LL0LLSLL SL 0L CLS LS LS LS LSLLLS LS LSLL LLSLLLL விலைகள் குறைதல்,
(ii) ....................... விலைகள் மாறாத நிலையில்
w w w 8 s . விலைகள் அதிகரித்தல்,
(i) . விலைகள் அதிகரிக்கும் போது
v w . விலைகள் குறைதல்,
wே) . விலைகளை விட . .
விலைகள் அதிகளவில் அதிகரித்தல்.
(ν) . விலைகளை விட .
விலைகள் குறைந்தளவில் குறைதல்

Page 19
21. இலங்கையின் வர்த்தக மாற்று விகிதத்தைப் பின்வரும் உலக சந்தை நிலமைகள் எவ்வகையில் பாதிக்கும்? (ஏனையவை மாறவில்லை எனக் கருதுக)
அ) பெருந்தோட்ட விவசாயப் பொருட்களின் விலை
அதிகரித்தல். ஆ) எரிபொருள் விலை அதிகரித்தல். இ) ஆடைகளின் விலை அதிகரித்தல். ஈ) கப்பல் போக்குவரத்துச் செலவு அதிகரித்தல். உ) கோதுமைத் தானிய விலை அதிகரித்தல். ஊ) இரத்தினக் கல் விலை அதிகரித்தல். எ) நாணயப் பெறுமதி இறக்கம் செய்யப்படல்.
22. குறிப்பிட்ட நாட்டின் வர்த்தக மாற்று விகிதம் முன்னேற்ற tp65).6Ligs அந் நாட்டிற்குச் சாதகமாக அமையாத நிலமைகள் 4 தருக.
23. ஏற்றுமதிகள்
ஆண்டு கனவளவுச் விலைச் மொத்தப் பெறுமதி
சுட்டென் சுட்டென் (மில் ரூபாவில்) 1990 OO 100 79,481 1993 20 145 138,174 1996 146 195 226,801
இறக்குமதிகள்
ஆண்டு கனவளவுச் விலைச் மொத்தப் பெறுமதி
சுட்டெண் சுட்டென் (மில் ருபாவில்) 1990 100 100 107,626 1993 153 14 193,660 1996 81 153 299,532
மேலேயுள்ள தரவுகளிலிருந்து நீர் பெறக்கூடிய முக்கியமாக முடிவுகள் யாவை?
 
 
 

25.
01,
03.
0S.
அண்மையாண்டுகளில் இலங்கையின் வர்த்தக மாற்று விகிதத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன? அவற்றுக்குரிய காரணங்கள் யாவை?
தேசிய பண்ட வர்த்தக மாற்று விகிதத்தில் உள்ள குறைபாடுகள் யாவை?
வருமான வர்த்தக மாற்று விகிதம்
பின்வருவனவற்றிற்கு வரைவிலக்கணம் தருக.
அ) வருமான வர்த்தக மாற்று விகிதம் ஆ) ஏற்றுமதித் தொகைச் சுட்டென் இ) ஏற்றுமதிப் பெறுமதிச் சுட்டென்
வருமான வர்த்தக மாற்று விகிதத்தைக் கணிப்பிடும் anui salas gigini68.
பொருத்தமான எண்ணக் கருக்களைப் பயன்படுத்திப் பின்வரும் இடைவெளிகளை நிரப்புக.
gallos Gigi. X ......a.....
இறக்குமதி வி. சு.
SLCLLLLLCLLLLLCLLLLLLLLCLLL0LLLLSSLLLL LLLLLLLLLLSLLLLLLL0LLLL0LL0L x 100 இறக்குமதி விலைச் சுட்டெண் . x ஏற்றுமதி தொகைச் சுட்டெண்
100
அ) வருமான வ.மா.வி.
ஆ) வருமான வ.மா.வி. =
இ) வருமான வ.மாவி = -
குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நாட்டின் வருமான வர்த்தக மாற்று விகிதம் 150 ஏற்றுமதி விலைச் சுட்டெண் 200 : இறக்குமதி விலைச் சுட்டென் 160 ஆயின் ஏற்றுமதி
அளவுச் சுட்டெண் எவ்வளவு?
குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நாட்டின் வருமான வர்த்தக மாற்று விகிதம் 150 இறக்குமதி விலைச் சுட்டெண் 160 ஆயின் ஏற்றுமதிப் பெறுமதிச் சுட்டெண் எவ்வளவு?
30

Page 20
08.
O9.
O.
11.
2
குறிப்பிட்ட ஆண்டில் ஒரு நாட்டின் வருமான வர்த்தக மாற்று விகிதம் 150 ஏற்றுமதித் தொகைச் சுட்டெண் 120 ஆயின் வர்த்தக மாற்று விகிதம் எவ்வளவு?
பின்வரும் தரவுகளுக்கிடையிலான வித்தியாசத்திற்கு
'எவ்விதம் விளக்கமளிப்பீர்?
(1) குறிப்பிட்ட ஓர் ஆண்டில் ஒரு நாட்டின் வர்த்தக மாற்று விகிதம் 125 ஆகவும், வருமான வர்த்தக மாற்று விகிதம் 150 ஆகவும் காணப்பட்டது.
(i) குறிப்பிட்ட ஓர் ஆண்டில் ஒரு நாட்டின் ஏற்றுமதி விலைச்சுட்டெண் 120 ஆகவும், வர்த்தக மாற்று விகிதம் 160 ஆகவும் காணப்பட்டது.
(ii) குறிப்பிட்ட ஓர் ஆண்டில் ஏற்றுமதிகளின் இறக்குமதித் திறன் சுட்டெண் 125 ஆகக் காணப்பட்ட போதும், ஏற்றுமதி விலைச் சுட்டெண் 120 ஆகவும், ஏற்றுமதித் தொகைச் சுட்டெண் 150 ஆகவும் காணப்பட்டது.
1996 இல் இலங்கையின் வருமான வர்த்தக மாற்று விகிதம்
ہۂہے سمستضد
(1990 - 100) 186. இதன் மூலம் கருதப்படுவது யாது?
வருமான வர்த்தக மாற்று விகிதத்தைக் கணிப்பிடப் பயன்படுத்தக் கூடிய கட்டிகள் எவை?
வருமான வர்த்தக மாற்று விகிதத்தை நிர்ணயிக்கும் காரணிகள் யாவை?
வருமான வர்த்தக மாற்று விகிதத்தைக் கணிப்பிடுவதன் முக்கியத்துவம் யாது?
பண்ட வர்த்தக மாற்று விகிதத்திற்கு மேலதிகமாக வருமான வர்த்தக மாற்று விகிதம் கணிப்பிடப்படுவது ஏன் அவசியமாக உள்ளது?
ஒரு நாட்டின் வருமான வர்த்தக மாற்று விகிதம் மோசமடையக் கூடிய நிலமைகள் 6 தருக.
வருமான வர்த்தக மாற்று விகிதம் முன்னேற்றமடைவதன் பொருளர விளைவுகள் யாவை?
 
 

17.
18.
வருமான
வர்த்தக மாற்று விகிதத்திலுள்ள குறைபாடுகள்
uum GD6?
வருமான வர்த்தக மாற்று விகிதம் மோசமடைதல் நாட்டின் இறக்குமதி இயலளவைக் கட்டாயமாகவே மோசமடையச் செய்யுமா? உமது விடைக்கு விளக்கம் தருக.
பின்வருவனவற்றில் சரியான கூற்று / கூற்றுக்கள் :
()
(ii)
(iii)
(iv)
ஏற்றுமதித் தொகை அதிகரிப்பின் வருமான வர்த்தக மாற்று வீதம் முன்னேற்றமடைந்தே தீரும். ஏற்றுமதி விலை குறைய இறக்குமதி விலை உயரின் ஏற்றுமதிகளின் இறக்குமதித் திறன் கட்டாயமாகவே குறையும், ஏனையவை மாறாத நிலையில் ஏற்றுமதி விலை அதிகரிப்பிலும் பார்க்க இறக்குமதி விலை அதிகரிப்பு உயர்வாக அமையுமிடத்து நாட்டின் மெய் வருமானம் குறையும். வருமான வர்த்தக மாற்று விகிதத்திலுள்ள முக்கிய குறைபாடு ஏற்றுமதிப் பொருட்களின் கேள்வி நெகிழ்ச்சிக்கு முக்கியத்துவமளிக்கப்படாமையாகும்.
பண்ட வர்த்தக மாற்று விகிதம் வருமான வர்த்தக மாற்று விகிதம் என்பவற்றை வேறுபடுத்துக.
விடைகள்
(முக்கியமானவற்றிற்கு விடைக் குறிப்புகள் மட்டும்)
A/L பரீட்சை வினாக்களுக்கான விடைகள்: தேறிய பண்ட வர்த்தக மாற்று விகிதம்
குறிப்பிட்ட நாட்டின் ஓர் அலகு ஏற்றுமதியின் இறக்குமதி இயலளவு
குறைந்துள்ளதை இது காட்டுகின்றது. 03. 1068 (விளக்கம்) 04. 120 ஆகவே 20 சதவீத அதிகரிப்பு (கருத்துரை) 05, 90.6 (விளக்கம்)
翌
06. 422 (வீழ்ச்சியின் விளைவுகள்)

Page 21
(8.
13.
O.
O2.
O8.
18.
20
21.
YTesOeTeeeeeeeSszLLiYLLLeYeee0eYeYSY s Y Y sseSY
அ) வர்த்தக மாற்று விகிதம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஒரு அலகு ஏற்றுமதியின் இறக்குமதிக் கொள்வனவுச் சக்தி 60 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. (iii) (v) 15. சென்மதி நிலுவை பகுதியில்
விளக்கப்படும்.
வருமான வர்த்தக மாற்று விகிதம்
.இ) 1561 ஐ.அடொலர், 1981.5 ஐ.அ 89 = 1990 ,99 = 1989 (ופ.
டொலர் அ) 1977 = 1033, 1978-9375 ஆ) 1977 - 133, 1978 - 113 குறைவு காணப்படுகிறது. 20 என்னும்
தொகையால் குறைந்துள்ளது. இ) 1977 = 129, 1978 = 120 1978 இல் ஏற்றுமதித் தொகை
குறைந்துள்ளது. ஈ) 1977 = 20 மில். டொலர்கள், 1978= 18 மில். டொலர்கள்
ஏற்றுமதி விலை, இறக்குமதி விலை, ஏற்றுமதித் தொகை.
ஏற்றுமதி விலைச் சுட்டெண், இறக்குமதி விலைச் சுட்டெண், ஏற்றுமதித் தொகைச் சுட்டெண்.
அ) 1987= 113, 1988= 105.7 ஆ) 1987= 147.2, 1988- 142
பயிற்சி வினாக்களுக்கான விடைகள்
தேறிய பண்ட வர்த்தக மாற்று விகிதம்
அ ஆ தேறிய பண்ட வர்த்தக மாற்று விகிதம் அ) 95 ஆ) 110 200 06. 28 1990 - 100, 1992 - 110, 1994 - 110, 1996-120, 1998 - 150 (i) 1 10 (ii) 125 (iii) 88 (iv) 100 (v) 40 (vi) l50 (F) 15.(9) (FE) 16 (g) (9) (2) 17.(9) (9).) (ii), (iii), (ίν) (νi) 19. (i) (iii) (v) () ஏற்றுமதி இறக்குமதி () இறக்குமதி ஏற்றுமதி (i)ஏற்றுமதி, இறக்குமதி (iv) இறக்குமதி, ஏற்றுமதி (v) இறக்குமதி, ஏற்றுமதி (அ) உயர்வு (ஆ) வீழ்ச்சி (இ) உயர்வு (ஈ) வீழ்ச்சி (உ)வீழ்ச்சி (ஊ) உயர்வு 33 (எ) வீழ்ச்சி
 

16. 17.
O6.
O7.
O8.
வருமான வர்த்தக மாற்று விகிதம்
அ) ஏற்றுமதித் தொகைச் சுட்டெண்
ஆ) ஏற்றுமதிப் பெறுமதிச் சுட்டெண் இ) தேறிய பண்டவர்த்தக மாற்று விகிதம் 120, 5.240, 6.125
(1) ஏற்றுமதித் தொகைச் சுட்டெண் = 120
(i) இறக்குமதி விலைச் சுட்டெண் = 75 (i)இறக்குமதி விலைச் சுட்டென் = 144 இல்லை (விளக்கம்) (i) (i வது பிழை காரணம் ஏற்றுமதி விலை குறைய தொகை பெருமளவால் அதிகரித்து ஏற்றுமதி வருமானம் கூடலாம்)
உசாத்துணை நூல்கள் (Reference Books)
Modern Economics — H. L., Ahuja (1997) Part IV
Ρ. 648 - 656 Economics Explained - Maunder, Myers, Wall, Miller (1997) P, 113,563
Modern Economics - J. Harvey (1993)
P. 342, 457 - 461
Economics for Professional and Business Studies - R. Powell (1994) P. 365 , First Principles of Economics - Richard G. Lipsey, Colin Harbury (1994) P, 213 Introductory Economics - Barry Harrison Charles Smith, Brinley Davies (1992) P. 280 - 283
An introduction to Modern Economics - Philip Hard wick, Bahadur Khan, John Langmead P, 556 An Introduction to Positive Economics - Richard P. 354 - 355

Page 22
O9),
1 O.
11.
A Level Economics - Ray Powell (1993)
P. 313 - 314 A Level Economics - Sue Grant & Richard Young
(1996) P. 223 - 229 Dictionary of Modern Economics - David W. Pearce (1995) P. 425
. Economics Study and Revision - A. Anderton 14.6 கற்றல் கற்பித்தல் வழிகாட்டி க பொ. த. உயர்தரம்,
பொருளியல் பகுதி II - தேசிய கல்வி நிறுவக வெளியீடு (1997) P. 35-36 இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கைகள் 1990 - 1997 புள்ளியிடற் திட்டங்கள் - இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் H998 -م.م. l981
(பிறவுண் விதிக்கு அருகாமையில்) தாவலர் தோட், யாழ்ப்பாணம்
'ar: aos:
జీడి 7oos
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

ಫ್ರೆ;

Page 23
பாடத்திட் அலகு. 6 சர்வதேச வர் Internatioal Trade
6.1 சர்வதேச வர்த்தகம்
6.2 வர்த்தக மாற்று விகி
6.3 சர்வதேச சென்மதி ரீ
6.4 நாணய மாற்று வித
6.5 வெளிநாட்டுக் கடன்
8 கொடை : உ -வெளிநாட்டு முதலி(
6.6 சர்வதேச பொருளாத
உப அலகுகள் தொடர்
கொம்பியூட்டர்
கங்கை றோன (பிறவுண் வீதிக்கு அருகி நாவலர் றோட், 67اری

த்தகமும் நிதியும் 2 & Finance
5ώ
தவி
ார ஒத்துழைப்பு
ந்து வெளிவரும்
பிறின்ட் DïGLIJN
φύ υα συστώ