கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நீங்களும் எழுதலாம் 2011.03-04

Page 1
தடைகளைத்த
தகவு
இருமாத
NEENKALUM. (Poetry
༄།གལ་
 
 

கர்த்து புகளைத்தேடி
கவிதை இதழ்
EZHUTHALAM
r Magazine)
مجمجسمیسسسسسسسسسسسسسسسسسسس

Page 2
நீங்களும் எழுதலாம் - 19 மார்ச் - ஏப்ரல்
ஆசிரியர். எஸ்.ஆர்.தனபாலசிங்கம்
படைப்பாளிகள்
FLUTT Gguu JITFIT பாவெல் ஏறாவூர் தாஹிர் அபிசெகன் க.வெல்லபதியான் ஏ.ரவீந்திரன் தாட்சாயணி பெ.பத்மபிரஷன் திவித்துறை தர்ஷி நீலாபாலன் தி.பவித்திரன் ஷெல்லிதாசன்
சண்முகம் சிவகுமார் அ.அச்சுதன் நல்லை அமிழ்தன் ந.நவசஞ்சிதா
சூசை எட்வேட்
நிழற்படங்கள் 0 வாசகர் வட்டம் 6 முட்கம்பித்தீவு வெளியீட்டு விழா 0 கவிதயுைம் கவிஞனும் - செம்மாதுளம்பூ
யாழில் வெளியீடும் அறிமுகமும் கவிதைப் போட்டிப் பரிசளிப்பும் கவிதையும் கவிஞனும் அறிமுகமும் குறிப்பு கலைமுகம் ( சஞ்சிகை) 0 கவிதையும் கவிஞனும் 9 உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம்
வாசகர் கடிதம் - நீ.பி.அருளானந்தம் மூலமும் பெயர்ப்பும் : சி. சிவசேகரம்
வடிவமைப்பு : க. தீபகாந்தன் அட்டைப்படம் ஓவியர் கே. சிறிதரன்
லதாடர்புகளுக்த நீங்களும் எழுதலாம்" 103/1, திருமால் வீதி, திருகோணமலை தொ. இல. 0778812912
026 7915836 / 0262220398 E-mail : neenkal (Gyahoo.com
நீங்களும் எழுதலால் - 19 حب، - مر سهi? ;Tچ - ہفT;J6ز: ? 1- ) نعیمہ زنط

காலதாமதமும்
அபிருத்தி
இடைவெளியும் உலகம் முன்னேற்றப்பாதையில் எங்கோ போய்க்கொண்டிருக்கின்றது. அறிவியலின் அனுகூலங்களை உலகின் ஒரு பகுதியினர் அனுபவித்துக் கொண்டிருக்க பெரும்பான்மையான மறுபகுதியினருக்கு அந்தந்த நாடுகளில் நிலவும் உள். முரண்பாடுகளினால் அடிப்படை வசதிகள் கூட மறுதலிக்கப்படும் நிலை எதிலும் இழுத்தடிப்பு. -96ò6òg5! 5T6òặ5ffLD5th (Time delaying) gọff இராஜதந்திரமாக ஏன் ஓர் அரசியல் நாகரிகமாகவே ஆகிவிட்டது
அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி இடைவெளி இருநூறு ஆண்டுகள் (200)எனகணிப்பீடொன்று கூறுகிறது யார் யாரை ஏமாற்றுகிறோம? இந்தநிலை தொடர்ந்தால் அபிவிருத்தி இடைவெளியானது மேலும் அதிகரிக்கவே செய்யும். உண்மையில் நாட்டு நலனை விரும்புகின்ற தலைமைகளும் பொறுப்புவாய்ந்தவர்களும் சிந்திக்கவேண்டிய விடயம் இது.
நீங்களும் எழுதலாம் இதழாண்டு நான்கில் காலடி எடுத்து வைத்துள்ள வேளையில் அதனது செயற்பாடுகளையும் விரிவுபடுத்த எண்ணியுள்ளது. இதழொன்று தன் சமூகம் சார்ந்து மக்கள் சார்ந்து. மொழி சார்ந்து பயனுள்ள எதையாவது செய்தாகவேண்டும் சிற்றிதழ் ஒன்றின் பணி இதுவே. அந்தவகையில் எதற்கும் நேரம் போதாதிருக்கின்ற இந்த அவசர உலகப் பரப்பிலே இளைய தலைமுறையினரை நோக்கித் தன் செயற்பாடுகளை திருப்பியுள்ளது நீங்களும் எழுதலாம்.எனவே அரைத்த மாவை அரைப்பது போலல்லாது தேவையானவற்றைத் தெரிந்து 3606) L நீங்களும் எழுதலாம்.
-அன்புடன் ஆசிரியர்
நீங்களும் எழுதலாம் - 19 - 3 - (pTäF - Fig6io -22O11)

Page 3
தோட்டத்தில் மேயுது
கண்றுக்குட்டி
“குயிலே கூ வாயோ?” என்று வலுவிழந்த செருப்புக் கேட்டது. வானத்து வெளியில் மாம்பழங்கள் மின்ன தலையிழந்த பனைமரங்கள் நடுவாரய் நின்றன
"குயிலே கூ வாயோ?” என்று வலுவிழந்த செருப்புக் கேட்டது” எங்கும் சிங்கார அமைதி தெருவோரம் உறங்கிய தென்றல் எழுந்து கருவிழியாற் பார்த்தது - புது வடிவமெடுத்த தூசிக் குவியல் புதிய தலை முறைக்குக் கீதமிசைத்தது.
எங்கள் கிராமத்து வெளியில் காய்ந்து சருகாகி நின்ற புல்லின் இதழிற் புதிய துளிர்ப்பு! செங்கமலத்தூசி ஆசிர்வதித்தது - புதிய மிடுக்குடன் குதியனிட்டது கன்றுக்குட்டி
ஆலமரமும் சிட்ருக்குருவியும்
எங்களூரின் கசங்கிய வெளியிற் சிட்டுக்குருவிகள் இரையைத் தேடின அங்குமிங்கும் அசைந்தன அசைந்தன - பேய்கள் வந்தன சிட்டுக்குருவிகள் சிதறி ஓடின.
கோரமணமும் இனிய பேச்சும் இவைதான் பேயின் வடிவமாமோ? மனத்தின் விசும்பு விளக்கம் கேட்டது. ஆலமரமும் சிட்டுக்குருவியும் s மனித முகத்தை நிமிர்ந்து பார்த்தின உழைக்கும் மனமோ? பேயின் இயல்பைப் புரிந்து கொண்டது.
-5LIT GguJT&T-
நீங்களும் எழுதலாம் - 19 - 4 - (pmstår – Slageb –2Ot)

இது முடிவில்?
கருமேக இருட் குவியல் அரைப் பிறை கீழ் வண்டிரண்டு! குடமிளகாய்க் கூர்முனை கீழ் பிளந்திருக்கும் மாங்கனியாய்.
இலை படிந்த தூசுகளின் இடை படர்ந்த பனித்துளிகள்! அலை நெளியும் கட்டமைப்பில் அத்தனையும் கொத்து மலர்! மலையுடலின் சிறுதலையுள் நிலை தளரும் சிந்தனைகள்! வலை நுழையும் ஒரு குருவி கலையழியும் படி செயலில்!
கவித்துவத்தைக் கத்தரித்து, வித்துவத்தை கருத்தரித்து நித்திரையிலும் புலம்பல்! சித்திரமாய் நித்தியமாய். செங்கதிரின் ஒளி தழுவ, செம்பிறையின் வழி நழுவி, மங்கிய பின் மங்கைமடி தங்குதலமாய் விரிய.
அரைவயிறும், வெறுங்குடலும், அரைதடவும் பழந்துணியும் "அநாதை யெனும் முகவரியை அம்பலத்தில் வெளிச்சமிட. தமக்குத் தமக்கென்றால் படக்குப் படக்கென்று இமைவெட்டாமல் புடைக்கும் இளம் பெண்டிர் கரங்களைப் போல்
இதுவரையும் நடந்தனவும், இனித் தொடர விருப்பனவும் எதுவரையும் ஏப்பமிடும்? எது முடிவில் பெயர் பொறிக்கும்?
- ஏறாவூர் தாஹிர்
நீங்களும் எழுதலாம் - 19 - 5 - G DITftë - glugë -2O11)

Page 4
சிலைகள்
சிலையாகச் செய்ததெல்லாம் நிலையாக நிற்கவில்லை நிலையாக இருந்ததெல்லாம் நிரந்தரமாய் ஆகவில்லை தமிழர் துயர் இதுவென்றால் இத்தரணி தான் தாங்கிடுமா? ஊருக்கூர் புதுச்சிலைகள் உதவாத பொற்சிலைகள் சிற்பிகளாய் அவர்களின்று செதுக்கிக் கொண்டு வருகிறார்கள் இத்தனைக்கும் மத்தியிலே நம் நடமாடும் சிலைகளோ கண்டும் காணாத குருடுகளாய் கேட்டும் கேளாத செவிடுகளாய். பேச்சுத் தெரிந்தும் ஊமைகளாய். ஓ. எமது சிலைகளே. எழுந்து நில்லுங்கள் உருப்படுங்கள் உத்வேகம் பெறுங்கள் உரத்துப் பேசுங்கள் நீங்கள் பேசாத சிலைகளாய் ஊமைச் சிலைகளாய் உதவாத சிலைகளாய் உயிர்வாழும் வரைக்கும் ஊருக்கூர் புதுச்சிலைகளும் உதவாத பொற்சிலைகளும் உருவாகிக் கொண்டிருப்பதில் ஆச்சரியமே இல்லை தான் இறையே உன்னிடமும் இறுதியாக ஒரு வேண்டுதல். சிலை நிறுவும் உனது பணியினையும் வரலாறுகள் தோறும் வக்கிரங்கள்ையும் உக்கிரங்களையும் எமக்கெதிராய் விதைத்து வரும் உனது செயற்கரிய செயல்களையும் உடனே இனியாவது விலக்கிக் G5IT6frginu IITs உன்னையே உயர்ந்த தெய்வமாக வணங்கும், இந்த உலகம்.
-கன்னிமுத்து வெல்லபதியான்
நீங்களும் எழுதலாம் - 19 - 6 - (மார்ச் - ஏப்ரல் -2010

அடக்குமுறை
எனது கரங்களுக்கு விலங்கிடுவதாய் நினைத்து உங்கள் கரங்களுக்கே நீங்கள் விலங்கிட்டுக் கொண்டீர்கள்!
எனது வார்த்தைகளை அடக்கிவிட நினைத்து. உங்கள் வார்த்தைகளையே. இப்போது தொலைத்து விட்டீர்கள்.
எனது சுவாசத்தை உள்ளேயே திணிக்க முயன்று இப்போது உங்கள் மூச்சுக்காற்றுக்கே வழியின்றித் தவிக்கின்றீர்கள்!
雷
அடக்கு முறைகள் அடக்க நினைப்பவனையும் ஓர் நாள் அடக்கும்!
பாவம் நீங்கள்! என்று
என்னால் பரிதாபப்படத்தான் முடிகிறது
கடிதவழி தனி இதழைப் பெற விரும்புவோர் 5/ - பெறுமதியான 7 முத்திரைகள் அனுப்பவும். வருட சந்தா 2oo/ F LIlf) 6af6D6 of LIL) காசுக்கட்டளை அனுப்ப வேண்டிய துபாலகம் : திருகோணமலை.
முகவரி: எஸ்.ஆர். தனபாலசிங்கம் 103/1, திருமால் வீதி, திருகோணமலை.
நீங்களும் எழுதலாம் - 19 - 7 - (DmitäF - gửupsö -2Off)

Page 5
asoftaj psësub
நானும் சராசரி பெண்தான் உன்னை காதலித்து ஏமாறும் வரை.
ஏமாற்றத்தின் முடிவில் எனக்குள் பிறந்தது ஆச்சரியமான புதுத் தெளிவு
விட்டுச் சென்ற இடத்தில் இறுகப் பற்றி கொண்டேன் வாழ்வில் ஜெயிப்பதற்கான ஆவேசத்துடன் கூடிய வழிப் பாதையை.
வீணடித்த காலத்திற்கு இறுதியாகவே இட்டேன் முற்றுப்புள்ளியை முடிவாக.
தொடங்கி தொடருகிறேன் அர்த்தமுள்ள வாழ்விற்கு புதியதொரு அத்தியாயத்தை!
உத்வேகத்துடனான உற்சாகம் வெறித்தனமாய் ஆட்சி நடாத்துகிறது
எனக்குள்!
சாதாரண பெண்ணாக இருக்கும் நான் சாதனைப் பெண்ணாக சரித்திரம் படைப்பது சந்தேகமில்லாத உறுதி
இன்று தினக்குறிப்பேட்டில் கையெழுத்தில் குறித்து
நீங்களும் எழுதலாம் - 19 - 8 - (மார்ச் - ஏப்ரல் -2011)

வைத்திருப்பதை
நாளை அச்செழுத்தில் பதிப்பதும் நிச்சயம்
என் இத்தனை
வெற்றிக்கும் சிதம்பர இரகசியம் நீ ஏற்படுத்தி சென்ற வடுக்களும் கண்ணிரும் என்று!
அன்று நீ
காணப்போவது சர்வ நிச்சயம் உன்னால் தோற்கடிக்கப்பட்ட கோழையை அல்ல. வாழ்க்கையை வென்றெடுத்த வீர மங்கையை
-திவித்துறை தர்ஷி
米米来米米来米来来宋米来米米米米米来米米米米米米米米来米米米求米米米 ஊடகம் திடீரென்று எங்கிருந்தோ வந்தார்கள் கடல் வழியாகவும் ஆகாய வழியாகவும்
இங்கிருந்து துரத்தினார்கள்
அங்கிருந்து துரத்தினார்கள் இங்கே வந்தோம்
இங்கேயும் துரத்த எத்தனிக்கிறார்கள் எல்லைக்கோடுகள் தாண்டிய கடல் வழியாகவும் எட்டமுடியாத ஆகாயத்தினுடாகவும்
தில்லைநாதன் பவித்ரன் திருகோணமலை
நீங்களும் எழுதலாம் - 19 - 9 - (Diftä - Húsið -2O1)

Page 6
திச்சு கிச்சு மூட்டும் கதை 61sfarešu aus
ஒன்பது இலட்சம் வருடம் ஆயுள் கொண்ட கடவுள் தனக்கு நிறைய கதைகள் தெரியுமென்றும் தான் ஒரு கதை சொல்லும் பாறையென்றும் சொன்னது
நமது
கதைகள
ஏழாயிரம் கற்றுக் கொண்ட ஒரு பாம்பு வடிவத்தில் அவர் கழுத்தில் படுத்துக் கொண்டிருப்பதாயும் நம் வடுவை பற்றிய கதையும் அந்த உப்பு இயந்திரம் என்றென்றைக்குமாய் நாம் ஏந்திக் கொண்டிருக்கும் எதிர்காலம் முற்றும்
ஒவ்வொருவர் இதயம் அவரவர் கதையை கூறிக்கொண்டிருக்கும் அதிகார செவிடுகளின் முன்
கிடைக்காத போராட்டத்திற்குப் பின்னும் அத்தனை லட்சம் வருடங்கள் ஆயுள் கொண்ட
கடவுள் கீச்சு கீச்சு மூட்டும் குரலில் கூறுகிறார் என்னே
அவர் தம் பேரானந்தம்
பின் அவரை ஏன் நாம் கடவுள் என்கின்றோம்? யாமறியோம் பராபரமே
-சண்முகம் சிவகுமார்,
கொட்டகல米米米米米米来来米米米米米来来米米米米米米米米米米米米米球米
கவிதைக்கான
பயில்களம் பரிசோதனைக்களம் காத்திரத்திண்களம் ! கருத்தாற்களம் விளக்கக்கணம் விமர்சனக்கணம்
(Dmitär - ÚJ6ö -2O1)

நேரம் தோற்கும் நேரங்களில் புத்தகங்களை வாசிக்கின்றேன்
வெல்லும் நேரங்களில் புத்தகங்களை வீசுகின்றேன்
நடக்கும் நேரங்களில் செருப்புக்களை மறக்கின்றேன்
墨 空港 丽 துயிலும் நேரங்களில் g மரணத்தை 食 அழைக்கின்றேன் *Թ 母 பசிக்கும் நேரங்களில் தொலைத்த கல்வியை தேடுகின்றேன்.
வியர்க்கும் நேரங்களில்
எழுத்தில்
உயிர்க்கின்றேன். 米米米米米来米米米来来米米米来米来米来来米米米米米米水米米米
தவறு எங்கே
வாழ்க்கையே, எங்கள் இதயங்களை குற்ற உணர்வுகளால் நிரப்பும் நீ எல்லா விதத்திலும் சரியாக இருப்பதாகவும் நாம்தான் பிழையாகவும் S நேர்மையீனமாக Հ நடந்துகொள்வதாக எமது மனங்களே எம்மைத் தாழ்த்தும் படியாக எம்மை வெட்கித் தலைகுனியச்
செய்கின்றாயே!
நீங்களும் எழுதலாம் - 19 - 11 - (மார்ச் - ஏப்ரல் -201)

Page 7
காத்திருப்பு
அது ஒரு கறுப்பு நிலா விடியலுக்காக காத்திருக்கின்றது.
அவனும் பிள்ளைகளும் உணவருந்தி உறங்கும் வேளை.
uuT(3T வந்தார்கள் வெளியே அழைத்தார்கள் இழுத்தார்கள் சுட்டார்கள் சென்றார்கள்.
அவளின் அழுகுரலில்
பூமித்தாயின் నో LDigulls) உயிர்
பிரிந்தது
இரத்தம் உறைந்தது மெளனமே வாழ்வாகிப்போன திருவள
நாடடில் விடியலுக்காக காத்திருக்கிறது அந்த கறுப்பு நிலா தனக்காக அல்ல
நீங்களும் எழுதலாம் - 19 - 12 - (மார்ச் - ஏப்ரல் -201)

சாம்பல் மேருகளையும் வீட்டு வைக்காத.
விதியின் கைகளில் நாம் விளையாட்டுப் பொம்மைகளாய் வீதியெங்கும் நடைப்பிணமாய் வாழுகின்ற மக்கட் கூட்டம் இறந்த பின்பும் எரிப்பதற்கு உரிமையில்லை எம் தேசத்தில் எரிந்த சாம்பலில் எண்ணையை ஊற்றிவிட்டு நாயைச் சுட்டு அதன் மேல் போட்டுவிட்டு நாம் யார் என்பதை குறியீடாய் காட்டும் கூட்டம் இங்கு வாழ்கின்ற காலத்திலும் வாழ்வதற்கு ஓர் இடமில்லை இறந்த பின்னும் எரிப்பதற்குமிடமில்லை எரித்தபின்னும் எடுப்பதற்கு சாம்பலில்லை என்னே மனிதப் பிறவிகள்!
காணாமல் மோகும்
கனவு வரும்போது காணாமல் போகும் தூக்கம் கவிதை வரும் போது காணாமல் போகும் பேனை வியர்வை வரும் போது காணாமல் போகும் தென்றல் விடியல் வரும்போது காணாமல் போகும் வெள்ளி கவலை வரும்போது காணாமல் போகும் நண்பன் கதறி அழும்போது காணாமல் போகும் உறவு
நீங்களும் எழுதலாம் - 19 - 13 - (Dritë - gjeb -2011)

Page 8
எண்ண நடக்கிறது?
கடல் கைவீசி ஊர் மண்ணைத் திருடும்,. அதைக் கேட்க யாருமில்லை.
வானம் கடலோடு கட்டிப்புரளும், அதற்கெல்லாம் நீதிமன்றம் போகவோ. வழக்குப் போடவோ
ஒருவரும் கிடையாது.
ஆனால், கூர் மழுங்கிப் போன முள்ளைத்தான் சட்டப்படி. ஆணியடித்து முடக்கிப்போட சுத்தியல் தேடுகிறார்கள்.
புயலுக்குள் அடிபட்டு கையிழந்து. காலிழந்து சோர்ந்து போய் குவிக்கப்பட்டிருக்கும் விறகுக்குச் செல்லப்படுகின்றது ‘உனக்கு விசாரணையென்று'
ஆகாயம் பூமியென்று அலைகிற காற்றைப்பாருங்கள். எங்கெல்லாம் இஷ்டப்படி கைபோடுகிறதென்று,
அதைப்பற்றி பூனைகதைத்தால். ஊர்ச்சந்திகளில் நின்று நாய்களெல்லாம் ஊழையிடும்.
நேற்று நடந்ததையெல்லாம் அப்படியே படங்காட்டும் ஆலமரத்தைப் பார்க்கவும்,. பாராமரிக்கவும் தான் ஒருவருமில்லை.
இன்றும் அது வெயிலில் கருகுவது எந்தக் காகத்திற்குத் தெரிகிறது. பருந்து
கத்துவதெல்லாம் பஜனையானால். குருவி என்ன செய்யும்
பாவம்.
நீங்களும் எழுதலாம் . 19 - 14 - (Lprाऊँ - grgei -2Ott)

உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6வது மாநாடு
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்க 6வது மாநாடு 05.01.2011 இல் கொழும்பு ரீ இராம கிருஷ்ண மிஷன் கருத்தரங்க மண்டபத்தில் இலங்கைக் கிளையின் தலைவர் திருமதி பத்மா சோமகாந்தன் தலைமையில் புரவலர் காசிம்உமர், பேராசிரியர் சபா ஜெயராசா டொமினிக் ஜீவா முன்னிலையில் நடைபெற்றது. இலங்கைக் கிளையின் பொதுச் செயலாளர் அந் தனி ஜீவாவின் வரவேற்புரையுடனும் பொருளாளர் செங்கதிரோன் கோபாலகிருஷ்ணன் அவர்களின் சங்கத்தின் செயற்பாடுகள் பற்றிய விளக்கத்துடனும் ஆரம்பித்த நிகழ்வு மூன்று அமர்வுகளாக இடம் பெற்றது.
இந்நிகழ்வில் இந்தியாவிலிருந்து உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவர் வதிலை பிரபா, பொதுச்செயலாளர், சொர்ணபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
妆
"கவிதையும் கவிஞனும் "
நீங்களும் எழுதலாம் வெளியிடான இந்நாலை eյ5Lin 2OO/-
பெறுமதியான காசுக்கட்டளையை அனுப்பிப் பெற்றுக்கொள்ளலாம்.
நீங்களும் எழுதலாம் - 19 - 15 - (Dritër - grigei) -2Ott)

Page 9
உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் FIñičio 6îE 2o1o / 2011
மூத்த படைப்பாளருக்கான பாரதி இலக்கிய விருது நாவலாசிரியர் கு. சின்னப்பபாரதி
மூத்த இதழாளருக்கான வல்லிக்கண்ணன் இதழியல் விருது டொமினிக் ஜீவா - மல்லிகை
பெண் படைப்பாளருக்கான அவ்வை இலக்கிய விருது திருமதி பத்மா சோமகாந்தன்
செங்கதிர் இலக்கிய விருது க.பட்டாபிராமன்
சிற்றிதழ் சேகரிப்பாளர், திருச்சி
‘கவிதை உலகம் இலக்கிய விருது நீங்களும் எழுதலாம்’ ஆசிரியர்
“கல்வெட்டு பேசுகிறது இலக்கிய விருது ‘சுவைத்திரள் ஆசிரியர்
‘இனியமணா’ இலக்கிய விருது *படிகள்’ ஆசிரியர்
‘சுருத கேவலி இலக்கிய விருது “காந்தீயம்' ஆசிரியர்
‘மணவாளன்’ இலக்கிய விருது ‘தென்றல்’ ஆசிரியர்
‘பரமசிவன் ராமசாமி” இலக்கிய விருது “சிரங்கூன் டைம்ஸ்’ மாத இதழ் சிங்கப்பூர்
‘நாகம்மாள்' நினைவு இலக்கிய விருது செங்கரும்பு மாத இதழ் சென்னை
"சிகரம் இலக்கிய விருது ‘குறளருவி’ மாத இதழ் சென்னை.
நீங்களும் எழுதலாம் - 19 - 16 - (மார்ச் - ஏப்ரல் 2010

உதரும் உள்ளமும் சிந்தனைக்கும் உனது உதடுகளுக்குமுள்ள ഉ_ഇങ്ങഖ இடையிடையே மீள்பரிசீலனை செய்துகொள்!
வெற்று வார்த்தை ஜால விளையாட்டுக்கள் உனது பிம்பத்தை ஏனையவர் இதயங்களில் கேலிச் சித்திரமாகவே வரைந்து அழகுபார்க்கும்!
இலட்சிய பற்றுறுதி கொண்டவனை எந்த சுனாமிக் கட்டமைப்பும் கட்டுடைத்துவிடாது! சும்மா இருந்து கொண்டு மற்றவனை சுரண்டிச் சுரண்டிப்பார்த்து தர நிர்ணயம் செய்ய எவர் உனக்கு அனுமதிப்பத்திரம் வழங்கியது?
இயன்றதைச் செய்பவனை இடறி வீழ்த்திவிட தருணம் பாராதே! 争
. . முடிநதால அவனுககு S. வீழ்ந்திடாமலிருக்க క్టో உனது தோளைக்கொடு "송 முடியாது போனால் நல்லது செய்யவரும் G அவனது செயற்பாட்டை பார்த்தாவது மகிழ்ந்திரு பாராட்டு!
அது செய்வேன் நான் இது செய்வேனென ஆலாபனை பண்ணிப்பண்ணியே எதுவுமே செய்யாது இல்லாது போவதை விட தன்னால் செய்ய
வல்லதை
நல்லதை செய்து சென்றவர் சிலரது பெயரைத்தான் உலகம் என்றென்றும் உச்சரித்துக் கொண்டிருக்கிறது.
நீங்களும் எழுதலாம் - 19 - 17 - (மார்ச் - ஏப்ரல் -2010

Page 10
6) ITYFB 6ll Lib.
இளைய தலைமறையினர் தம் செயற்பாடுகளை முன்னெடுக்கு முகமாக ஆரம்பிக்கப்பட்ட ‘நீங்களும் எழுதலாம் வாசகர் வட்டம் அங்குரார்ப்பண நிகழ்வில்
நீங்களும் எழுதலாம் . 19 - 18 . (DräF - güiab -2010
 

நீங்களும் எழுதலாம் இதழாண்டு 3 இன் நிறைவாக தகவும் தகவலும் - 01
"భx
நூல் :- கவிதையும் கவிஞனும்
விலை - 150.00
சில்லையூர் செல்வராசனின் கற்றால் வருமோ கவித்துவம்’ என்ற கட்டுரையை மையமாக வைத்து (தமிழமுது - 1974) கலா விஸ்வநாதன், நாச்சியாதீவு பர்வின், வானம்பாடி, தீரன் ஆர்.எம். நெளசாத், கிண்ணியா ஏ.எம்.எம். அலி ந. பார்த்திபன் , மு.பொன்னம்பலம் ஆகியோரது கருத்தாடல்களையும், பேராசிரியர் சி.சிவசேகரம், பெரிய ஐங்கரன் அந் தனி ஜீவா ஆகியோரது கட்டுரைகளையும் தாங்கி வந்திருக்கிறது. ‘கவிதையும் கவிஞனும்
மேலும் முதலாண்டு (இதழ்களில் (1 - 6 வரை) வெளிவந்த பின்வருவோரின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. க.அன்பழகன், ந.விஜயலிங்கம், ஜெயா தமிழினி, சண்முகம் சிவகுமார், கிணி னியா ஏ.நஸ் புள் ளாஜ் , ஜே.பிரோஸ்கான், சீ. என்.துரைராஜா,
நீங்களும் எழுதலாம் . 19 - 19 - (மார்ச் - ஏப்ரல் -2010

Page 11
ஜே.மதிவதனி, கோ.தர் சினி, க.வினுஷியா, கண் ணிமுத்து வெல் லப்தியான், வே. சசிகலா, விஷ்வமித்திரன், எஸ்.சத்யதேவன், நந்தினி சேவியர், தம்பி தில்லை முகிலனி , செ. ஞானராசா, வி. குணபாலா, அருளான நீ தி விஜயராஜ், தாமரைத்தீவான், கோவை அணி சார் , எச்எம் . அஹமட் ரூபி, துஸாந்தி பரமநாதன், சம்பூர் எம்.வதனரூபன் , கந் தையா ஹிகந்தவேல், வி. புருஷோத்தமன், தி.காயத்திரி, சரோஜா இராமநாதன், திக்கவயல் தர்மு, சூசை எட்வேட், என். சந்திரசேகரன், செல்லக்குட்டி கணேசன், ம. புவிலகி வரி, சி.ரி. சவுநீதி, வெண்ணிலா, சபா ஜெயராசா, சி.மார்க்கண்டு, அல்வையூர் கே.ஆர். திருத்துவராஜா, அ.கெளரிதாசன், புசல்லாவை கணபதி, வட அல்வை சின்னராஜன் , செ. சுதர் சனி , வதரிாரி இ.இராஜேஸ் கணிணனி , வி.கெளரிசங்கர், க.யோகானந்தன், சூ.யுவன், அலெக்ஸ் பரந்தாமன், கவித்தா நிஜாம், ச.மணிசேகரன், ஷெல லிதாசன் , எஸ். ஆர் . தனபாலசிங்கம்.
அத்துடன் 1 - 17 இதழ்கள் வரை நீங்களும் எழுதலாம் இதழ்களில் எழுதியவர்களின் பெயர்ப்பட்டியலும், இலக்கியச் செயற்பாடுகள் பற்றிய நிழற்படங்களும் உள்ளடங்கியுள்ளன.
மொத்தத்தில் நீங்களும் எழுதலாமின் ஓர் அறுவடையாக, ஓர் ஆவணப்பெறுமானமாக இந்நூல் திகழ்கிறது எனலாம்.
நீங்களும் எழுதலாம் - 19 - 20 - (Dmită - gripei -2O10

asasi afar
இந்த நாடடில் இனப்பிரச்சினை எதுவுமில்லை உள் நாட்டடிலும் வெளிநாட்டிலும் பெரியவர் பரப்புரை!
ஆனாலின்று
ஆங்காங்கே சிறுபான்மையின் வரலாற்றை குழி பறித்து மூடும் கொடுர முயற்சி இராவணன் கால்த்து கன்னியா வெந்நீர் ஊற்று சின்னம் தெரியாமல் கன்னமிடப்படும் நிலை கட்டமைக்கப்படுகின்றது! புராதன காலந்தொட்டு தமிழினத்தின் தொன்மை மிக்க புண்ணிய புனிதப் பிரதேசமிது! எதுவுமே இல்லையாம் இதுவே இன்று ஒலித்திடும் வேதம்! தொல்வியல் திணைக்களம் கன்னியா மண்ணை சோதனை செய்து சாதனை செய்ய
சங்கற்ப மாச்சு!
சரித்திரம் மாறுது கன்னியாப் பகுதியும் விரைவில் கைமாறும் நிலையை முன்னாளில் இருந்த முன்னவர் ஆலயம் இல்லாது போகும் இழி நிலையின்று வல்லாதிக்த்தின் வடிவமைப்பேயிது! அதிகார மையத்தின் புதிய சித்தாந்தத்தால் தமிழர்களுக்கு பல அதிர்ச்சித் தகவல்கள்! அரசுடன் சேர்ந்து அதிகாரம் பெறுவோரே கன்னியா விடயத்திலாவது உங்கள்
கண்கள் திறக்கட்டும்
- Beverooruit eerbevisedit -
நீங்களும்எழுதலாம் - 19 - 21 - (, pistör - GIlgsö +2O10

Page 12
சி. சிவசேகரத்தின் முட்கம்பித்தீவு கவிதை நூல் வெளியீட்டு விழாவில்
இடம் : தி/ கோணேஸ்வரா இந்துக்
கல்லூரி காலம் : 19.01.2011
நீங்களும் எழுதலாம் - 19 - 22 - (Dr - Jüpet -2Ot)
 

வெளியீட்டு நிகழ்வு
‘quœ1009119 qimqÃamori@s.gÍ
· 199,9€@mose·ą919 gog@ię qiongooitosing firmaoğasıąsofi) ugundissouro (ICI sąs@grigoliopsudegigri@ság
(prர்ச் - ஏப்ரல் -2010
= 23 نن
நீங்களும் எழுதலாம் - 19

Page 13
�IIGÍsposoạstoco9 soņJđfisto 1990IJĀĻ9ợ9ổ009 @@@@@@1(9ę Istog) (119 gCogo 10909$$1$$n 19ú1198.9 109LGIQęHrŲ9@șūæ moșœg qi@șupoɔn ŋoạfù19
• !
LDաքաճԾr
撥茲發撥象避魏 * シ%燃
(UP
ä%密浚繼磁縱慾送還怒灘%潑 offiso «Norggrisjæreto oo „regeaeuaquo;), シ
கவிதை வாசிப்பு
(Dmité - súpeó -2011)
- 24 -
நீங்களும் எழுதலாம் - 19
 
 
 
 
 
 

象ÎNosipoloạrtodos|??|Jđfistoく (IT) quidoooo @@@æsolo quoosságioso ao loodeos@1ffnrhņonomisoto scolaeștrự9@șFamựșæg
*辉
%&&
n@qhqfe@#Eą
シ* シ
鬚鯊獄後撥*率棗率彎
*划”)
...fxe3='

Page 14
நீங்களும் எழுதலாம் இதழாண்டு மூன்று நிறைவினை முன்னிட்டு திருகோணமலை மாவட்டப் பாடசாலை மாணவர்களிடையே நடத்திய கவிதைப் போட்டியில் முதலாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட கவிதை
மாரீனில் பெண்கள் நடத்த வந்தோம்
பெண்ணென்று பேர் கொண்டு அழைத்தால் போதுமா? பேதை எம் இதயக்குமுறலை அறிய வேண்டாமா? ஆணினமே அறிந்து கொள் உன் வீரப் பேச்சுக்கு இனி இங்கு இடமில்லை மனைவி என்று பட்டம் சூட்டி - நீ பரிசளித்த அடுக்களை வாசம் இனியும் எம் மூச்சு சுவாசிக்காது சமையலறையும் படுக்கையறையும் எம்மினத்தின் சீதனமா? காலந்தோறும் எம்மை அடக்கியாண்ட ஆணவமா? பத்துமாதம் சுமந்து. பகலிரவாய்ப் பாடுபட்டு. பெற்ற பிள்ளைக்கு. உன் பெயர் தான் முதலெழுத்தா? é.......தனத்தைக்
கொடுத்து விட்டு சிறையில் இருப்பதற்கு எமக்கென்ன. தலையெழுத்தா? புதுமைப்பெண் என்று தட்டிக் கொடுத்தான் பாரதி - அன்று திரண்டெழுந்தோம் வீரப் பெண்கள் நாம் இருந்தும் எம் காதில் ஒலித்தது - உன் எதிர்ப்புக் குரல்கள் அதற்கும் தயங்கவில்லை - நாம்
நீங்களும் எழுதலாம் - 19 - 26 - (மார்ச் - ஏப்ரல் -2010

உன் இனத்தை விட
எம்மினம் ஒன்றுக்கும் சளைக்கவில்லை
புற்ப்பட்டோம் பாரினை நடத்த - எம் வீரத் திருமங்கையர் பதித்தோம் தடங்களை உலகின் பல்துறைகளிலும் கலைகளில் மூழ்கினோம் விண்வெளியில் தவழ்ந்தோம் அரசியலில் செழித்தோம் விஞ்ஞானத்தில் மிளிர்ந்தோம் - ஏன் மெய்ஞானத்திலே சுடர்விட்டு ஒளிர்ந்தோம் எம்மினத்தைப் பின்தள்ள - பல சதித்திட்டங்கள் தீட்டினாய் நீ இருந்தும் எம்மினம் பின்நகரவில்லை உன் எண்ணம் நிறைவேறவில்லை. திமிர் என்று கூறினாய் நீ இல்லை ஆணினமே - அது எம் உரிமைப் போராட்டப் பயணம் புரிந்து கொள் ஆணினமே. எம் எண்ணம் உன்னை வீழ்த்துவது அல்ல. எம்மினத்தின் சக்தியினால்
இவ்வுலகையே கொண்டு நடத்துவது.
முடியாது என்கிறாயா. அதுதான் உன் கண்முன்னே நிரூபித்துக் கொண்டிருக்கிறோமே சற்றுக் கூர்ந்து பார். ஆணினமே. இக்கலியுக பூமியில், எங்கு நாம் இல்லை என்று பெண்ணினமே. சாதாரணமானவர் அல்லர் நாம்.
இப்பூமியின் மகா சக்திகள் என்று கூறியதே ஆணினம் தானே. ஆணினமே.
மீண்டும் கேள் பாரினில் பெண்கள் - நாம்
நடத்த வந்தோம். இதைப் பரிகசித்ததால். நிஜத்தை உணர்த்த வந்தோம்
நீங்களும் எழுதலாம் - 19 - 27 - (மார்ச் - ஏப்ரல் 2or)

Page 15
கவிதையும் கவிஞனும் நூல் 666 fu flGBLô ஷெல்விதாசனின் செம்மாதுளம் பூ அறிமுகமும்
இடம் : யாழ்ப்பாணம், தேவரையாளி இந்துக்கல்லூரி alsTeolib : O6.O3.2O11
தலைமை - தெணியான்
வரவேற்புரை அல்வையூர் கே. ஆர். திருத்துவராஜா
நீங்களும் எழுதலாம் - 19 - 28- (omfräf: - Jesio -2O}
 
 

வெளியிட்டு நிகழ்வு
தாயகம் பிரதம ஆசிரியர் க. தணிகாசலம் அவர்களிடமிருந்து வே. சிவராசலிங்கம் (ஒய்வுபெற்ற பிரதேசசெயலாளர்) முதற்பிரதியைப் பெற்றுக்கொள்வதையும் நடுவில் ஷெல்லிதாசன் எஸ். ஆர். தனபாலசிங்கம் ஆகியோர் நிற்பதையும் காணலாம்.
கவிதையும் கவிஞனும் நூல் மதிப்பீட்டுரை: புலோலியூர்வேல்நந்தகுமார் (செயலாளர் அ.இ.இளங்கோகழகம்)
நீங்களும் எழுதலாம் - 19 - 29 - {pmirắF -- Tingsö -2O1)

Page 16
செம்மாதுளம்பூமதிப்பீட்டுரை கவிஞர். த அஜந்தகுமார்
米米米冰米米来米米米来冰米米米水来水米米朱米米米米米米米米米
சஞ்சிகை : கலைமுகம்
(கலை இலக்கிய காலாண்டிதழ்) 50 ஆவது சிறப்பிதழ்
îTSID 69,fırfurir :- Ể.f.Difu Garîurir Sıņ56ňr வIறுப்பாசிரியர் :- கி.செல்மர் எமில்
விலை : 350/ பக்கங்கள் : 252
"இருண்டு போயிருக்கும் நம் மக்களின் வா ழ' க'  ைக ய ல’ நம்பிக்கையின் ஒளியை ஊட்டும் நல் ல தோர் ஊடகமாக உறுதியான
கொள கையுடனு ம நேர்மைத் துணிவுடனும் புத்தம் புதிய முகங்களை கலை முகம் எதிர் காலத்திலும் பதிவு செய்து கொண்டேயிருக்கும்” என்று தனது ஆசிரிய தலையங்கத்தில் குறிப்பிடுகிறார்
நீங்களும் எழுதலாம் - 19 - 30 - (Dorffär - Jupasib -2O1)
 
 

பிரதம ஆசிரியர் நீ.பி மரியசேவியர் அடிகள்.
மேலும் பொறுப்பாசிரியர் கி.செல்மர் எமில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கருத்துக் களர் அனைவரினதும் கவனிப்புக்குரியன. "கலைமுகம் ஈழத்தில் வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கிற கலை இலக்கிய சஞ்சிகைகளுள் தனக்கென்றொரு தனித்துவத்தைத் தக்கவைத்துள்ளமையை அனைவரும் ஏற்றுக் கொள்வர். தவிரவும் காலத்தின் தேவைக் கேற்ப, அந் தந்தக் காலத்திற்குரிய விடயங்களையும் தனது இலக்கிற்கேற்பத் தாங்கி கலைமூலம் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்பொழுது காலம் மாறிவிட்டது. ஒரு காலத்தில் எவருமே எட்டிப் பார்க்காமல் மூடுண்டு கிடந்த பிரதேசத்தை நோக்கி எல்லோரும் வருகிறார்கள். யாழ்ப்பாணம் 24 மணி நேரமும் இயங்கும் பரபரப்பு மிக்க நகரமாக tpחjä5 கொண்டிருக்கிறது. وہ
மறுபுறத்தில் நகரங்களின் மகிழ்ச்சிகளும், ஆர்ப்பரிப்புக்களுக்கும் பின்னால் நடந்து முடிந்த போரின் வடுக்களைச் சுமந்து பல திசைகளிலும் துயரோடு வாழும் மக்களின் துன்பியல் பக்கங்கள் மறக்கப்பட்டுவிடக்கூடாது. அவர்களுக்கு ஆறுதலாக இருக்க வேண்டியது நம் ஒவ்வொருவரினதும் முக்கியமான பணியாகும். 39
ஜி.ரி.கேதாரநாதன், அ.யேசுராசா, கலையார்வன், க்ோ.கயிலாதநாதன், இ.ஜீவகாருண்யன், நீ.பி.மரியசேவியர் அடிகள், பப்சி மரியதாசன், கலாநிதி
நீங்களும் எழுதலாம் - 19 - 31 - pflចំ ~ yp6b -2O}

Page 17
செ.யோகராசா, என்.எம்.எஸ்.இராகவன், ஈஸி வர நாதபிள்  ைள குமரன் , இ.ஜெயகாந்தன், மா.அருள் சந்திரன், ம.வி.இ. இரவிச்சந்திரன், சி.ரமேஷ், அருணாசலம் சத் தியான நீ தனி , யோ.யோணி சனி ராஜ் குமார் , கருணாகரன், தீபச்செல்வன், அருள் திரு தமிழ் நேசன் அடிகள், பூறிதயாளன். பூரீபிருந் திரணி ஸ்தாபகன் கே.எஸ்.சிவகுமாரன், பி.சே. கலிஸ் ஆகியோரது கட்டுரைகளும்.
எல்.வஸம் அக்ரம், பொலிகையூர் பொன் சுகந் தன் , ..பஹரிமா ஜஹான் , ந.சத்தியபாலன், த.ஜெயசீலன் பெண்ணியா, அனார், துவாரகன், யோ.ஜெஸ் ரின், எம் . ரிஷான் ஷெரிப் , கொற்றை பி.கிருஷ்ணானந்தன், கருணாகரன், சித்தாந்தன், வேல்நந்தன், வே.ஐ.வரதராஜன் பெரிய ஐங்கரன், செல்வா, சமரபாகு சீனா உதயகுமார் , சி.ஜெயசங்கர் , வ.யோகானந்தசிவம், த.அஜந்தகுமார், மன்னார் அமுதன், தானா விஷ்ணு, யாழவன் , யோகரி கடலோடி, ம.பா. மகாலிங்கம் ஆகியோரது கவிதைகளும் & தெணியானி , மருதம் கேதீஸ் , நிர்மலன்,கருணைரவி, கந்தர் மடம், தி.மயூரன், க.சட்டநாதன், குப்பிளான் ஐ.சண்முகன் சமரபாடு சீனா உதயகுமார் ஆகியோரது சிறுகதைகளும் சோ.பத்மநாதன் ஷாகரி ஆகியோரின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளும்.
சோ. பத்மநாதன், 'பஹிமா ஜஹான் மொழி பெயர்ப்புக் கவிதைகளும் குப்பிழான் ஐ.சண்முகன், வசந்தி தயாபரன், தரிசனன், மாலினோஸ்க்னா ஆகியோர் மேற்கொண்ட நூல் மதிப்புரைகளும் உள்ளடங்கியுள்ளன. நீங்களும் எழுதலாம் - 19 - 32 - (Driär - isposib -2O11)

25 கட்டுரைகள், 27 கவிதைகள், எட்டுச் சிறுகதைகள் என்பவற்றோடு மொழி பெயர்ப்புக் கவிதைகள், சிறுகதைகள், நூல் மதிப்பீடுகள், வாழ்த்துக் கவிதைகள் என்பவற்றையும் உள்ளடக்கி நேர்த்தியான வடிவமைப்புடன் அனைவரும் வியந்து பாராட் டத் தக்க வகையில வெளிவந்திருக்கிறது. கலை முகம் 50ஆவது சிறப்பிதழ்.
冰冰 冰 米 冰:: 米 米 米 米 米 來 字求::冰 冰冰:米::::米:冰 米 米
சிதருக்குரல்
சாவீட்டில் நன்றே அழுவாரும்
மணவீட்டில் சிரிப்பாரும் நன்றே பேர் எடுப்பார்கள்
宗米米
கண்ணெறியால் அழகுநடை பயின்றால்
பாதை மாறி கல்லெறிக்கு ஆளாவாய் கவனம்
来来米
இல்லத்தில் தொல்லையாகி
இல்வாழ்வே இல்லையெனினும் தாலியில்லா திருக்கச் சம்மதியார்
米岑来
எவ்வளவுதான் உயரப்பறந்தாலும் பறவை
கூட்டுக்குத் திரும்பும்போதுதான் குதூகலப்படுகிறது.
来米来
நாய்வாலை நிமிர்த்த வில்லங்கப்படுவதேன்
சுருள்வாலையே இரசித்திருக்க முடியாதா என்ன?
சூசை எட்வேட் அன்புவழிபுரம்
நீங்களும்.எழுதலாம் - 19 - 33 - {{Dmĩể” - gügeò -2O10

Page 18
'([ണ് ബ്യൂട്ടഖT' திருகோணமலை மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கவிதைப் போட்டி முடிவுகள் -27.03.2011 (p56Tb 3Lib: .
செல்வி நவசஞ்சிதா நவரெத்தினராஜா தி/ழரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி இரண்டாம் இடம்:
செல்வி கிருட்ஷிகா தணிகாசலம் தி/நிலாவெளி றோமன் கத்தோலிக்க த.க.பா மூன்றாம் இடம்
செல்வன் சிவஞானசுந்தரம் சுதாகரன் தி/கோணேஸ்வரா இந்துக்கல்லுாரி
செல்வி டிருஷா புலேந்திரதாளில் தி/ழரீ சண்முக இந்து மகளிர் கல்லுாரி சிறப்புப் பரிசுகள்:
செல்வன் சவுர்தீன் முகம்மது இர்பான்
தி/கோணேஸ்வரா இந்துக்கல்லுாரி றேச்சல் நிலக்ஷனா வைத்திலிங்கம்
தி/திருக்கோணேஸ்வரா வித்தியாலயம்
பெரிய குளம்
செல்வி இலியாஸ் றினோஸா தி/ஜமாலியா முஸ்லிம் ம.வி
மேகலா பாலகிருஷ்ணன் தி/ழரீ சண்முக இந்து மகளிர் கல்லூரி
செல்வன் ஜனகன் சாரங்கன் தி/கோணேஸ்வரா இந்துக்கல்லூரி செல்வி ஆன்கியுரின் ஞான்ப்பிரகாசம் தி/ சென்மேரிஸ் கல்லுரரி
செல்வன் பெசில் அன்ரனி பத்மபிரஷன் தி கோணேஸ்வரா இந்துக்கல்லுாரி
செல்வி ஜான்சி குலராஜசேகரம் தி/சாம்பல்தீவு தம்ழ் மகா வித்தியாலயம் செல்வி உஷாநந்தினி இராமலிங்கம் தி/ழரீ சண்முகா இந்து மகளிர் கல்லுாரி செல்வன் டினோதரன் பிரகாஸ் தி/செல்வநாயகபுரம் இந்து மகாவித்தியாலயம்
செல்வன் பஞ்சலிங்கம் ருஸ்சாந்தன் தி/விபுலானந்தாக் கல்லூரி செல்வி வித்தகி குருசாமி தி/ழரீ சண்முக இந்து ம.க. நீங்களும் எழுதலாம் - 19 - 34 - (மார்ச் - ஏப்ரல் -2010

‘கவிதையும் கவிஞனும் நூல் அறிமுகம் கவிதைப் போட்டிப் பரிசளிப்பு 56(D6D6CDLD எஸ்.ஆர்.தனபாசிைங்கம்
நூல் அறிமுகவுரை ஜெயா தமிழினி
博
நீங்களும் எழுதலாம் - 19 - 35 - (DTÍráf - gúgeib-2O1)

Page 19
வரவேற்புரை கலாபூஷணம் கனகமகேந்திரா
மதிப்பீட்டுரை, எம்.எஸ்.நியாஸ் ஆசிரியர் குரல்" நேயம்
நன்றியுரை : ஷெல்லிதாசன்
இவ்விதழில் இடம்பெறவிருந்த அறிமுகக் குறிப்புக்கள். கருத்தாடல். பயில்களம் என்பன அடுத்த இதழில் இடம்பெறும்.
நீங்களும் எழுதலாம் - 19 - 36 - pTñTäF - rugsö -2O1)
 
 

வாசகர் கடிதம்
-நீ.பி. அருளானந்தம்
கார்த்திகை - மார்கழி வெளியீடாக, நல ல சிறந்த கவிதைகளைத் தன்னிடத்தில் தாங்கியதாய் வெளிவந்த, நீங்களும் எழுதலாம் கவிதை இதழ் வாசித்துத் திருப்தியடைந்தேன். மேலும் ‘கடந்து போகுதல் - என்ற என் கவிதை நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் உரையாற்றியவர்களின் பெயர்களையும், அவர்களது பேச்சின் சுருக்கத்தையும் தினக்குரல் - பத்திரிகையிலிருந்து நகல் எடுத்து போடப்பட்டிருந்ததையும் உங்கள் சஞ்சிகையில் நான் பார்த்தேன்.
சில வசனப் பிழைகளானாலும் சரி ஒரெழுத்துப் பிழைகளானாலும் சரி எடுத்துக் கூறப்படும் ஒரு விஷயமே வேறுவிதமாக மாறி, அதன் கருத்து மாற்றம் பெற்று படிக்கும் வாசகரிடம் பிழையான ፴9 ©ö தகவலை ஊட்டிவிடுகிறது என்பதாக வெளியீட்டு விழா நிகழ்வை, நீங்களும் எழுதலாம் சஞ்சிகையில் படித்த போது எனக்கு ஏற்பட்டது. ஏற்புரையில் நான் மேடையில் கூறியவை வேறாகவும், தினக்குரல் பத்திரிகையிலும் நான் பேசிய பேச்சு வேறொன்றாகவும் பிரசுரிக்கப்பட்டிருப்தை நான் கண்டேன். செ.யோகநாதன் என் கதைகள் ஆழம்ற்றவை என்று அவர் கூறியதாக நாணி மேடையில் சொல்லவில்லை. நான் எழுதிய விபச்சாரி ஒருத்தியின் கதையை இன்னும் நான் கொஞ்சம் ஆழமாக சொல்லியிருக்கலாம் என்று அவர் அப்படிச் சொன்னதைத்தான் நான் மேடையில் பேசும் பேர்து கூறினேன். இதைப்போல பேராசிரியர் சிவத்தம்பி அவர்களைப் பற்றிநான் கூறியது வேறு விதமான பிழையானதோர் கருத்தை வெளிப்படுத்தும்ளவிற்கு பிரசுரிக்கப்பட்டிருந்தது.
நீங்களும் எழுதலாம் - 19 - 37 - (prifråf - grupsö -2O11)

Page 20
பேராசிரியர் வாசித்துக் கொள்ள முடியாத தனது இப்போதைய நிலையில் தன் உதவியாளரிடம் வாசிக்கக் கொடுத்து அதைத் தான் கேட்டுத்தான், எதையாவது எழுதிக் கொடுப்பதை இப்போது வழமையில் வைத்துள்ளார். ஆனால் சஞ்சிகையில் . இளம் பிள்ளையிடம் கொடுத்தே தன்னுரையை எழுதித்தந்தார். என்று போ ட பட் பட டி ரு க’ க ற து . அப்படியென்றதன் கருத்து என்ன? பேராசிரியர் தான் அதிலே ஒரு சம்பந்தமுமில லாமலி தனி உதவியாளரிடம் கொடுத்துத் தான் இவற்றை யெல்லாம் எங்களுக்கு எழுதுவித்துத் தருகிறாரா?
நீங்கள் ‘கடந்து போகுதல்’ நூல் வெளியீட்டு விழாவிலே ஒரு முக்கிய பேச் சாளராகவும் கலந்து கொணி டீர்கள் . அப் படியான உங்களுக்கும் நான் அப்பொழுது மேடையிலே சொன்னவைகள் சிறிதளவாவது கவனத்தில் இல்லாது மறக்கப்பட்டதாகியதா?
பேராசிரியர் ஒன்றையும் முழுதாக படித்துக் கேட்காமல் அணிந்துரையோ விமர்சனமோ எழுதுவதில்லை. முழுத் தமிழகத்தினதும் மதிப்புப் பெற்ற தமிழ்ப்பேராசிரியரான அவருக்கும் இதனாலே இழுக்கு வருமல்லவா? - பழங்கள் உள்ள மரத்துக்குத்தான் கல் எறியப்படும் என்று பேராசிரியர் அவர்கள் நான் வெளியிட்ட ‘கடந்து போகுதல்’ கவிதை நூலிலே தன் மதிப்புரையில் ஒருவரி கூறியிருந்தார். அவர் எழுதிய அந்தச் சொல் ஒன்றைத்தான் இவ்வாறாக வரும் பிழையான செய்திப் பிரசுரங்களை நினைத்து எனக் குள் நான் வேதனைப்பட வேண்டி இருக்கிறது.
நீங்களும் எழுதலாம் - 19 - 38 - (மார்ச் - ஏப்ரல் -2010

மூலமும் பெயர்ப்பும்
King Of The Winds
Aldonis
My banner is an end it neither fraternizes nor meets half-way. An end are my songs. Here I am, amassing the flowers, alerting the trees, erecting the sky as a colonnade, loving, living and getting born in my words.
Here I am, gathering the butterflies under the morning's banner, nurturing the fruits, and dwelling with rain in the clouds and their bells, in the seas.
Here I am,
sailing the stars and anchoring them, and crowning myself king of the winds.
நீங்களும் எழுதலாம் - 19 - 39 - (மார்ச் - ஏப்ரல் -2010

Page 21
காற்றின் ம
என் பதாகை ஒரு முனை அது தோழமை பாராட்டுவது அரைவழியிற் சந்திப்பதுமில் என் பாடல்கள் ஒரு முனை இதோ நான் இங்கே மலர்களைக் குவிக்கிறேன் LDTieba)6.It வழிப்பூட்டுகிர்ே மரங்களின் வரிசையொன் வானத்தை நிமிர்ந்து பார்க் என் சொற்களில் நேசித்து வாழ்ந்து பிறப்பெடு இதோ நான் இங்கே காலையின் பதாகையின் கீ வண்ணத்துப் பூச்சிகளை தி கனிகளைப் பரTமரிக்கிறே மேகங்களில் உள்ள மழை கடல்களில் ஒலிக்கும் அவர் வசிக்கிறேன் இதோ நான் இங்கே தாரகைகளிற் பயணஞ்செய் அவற்றை நங்கூரமிட்டு காற்றின் மன்னாக என்னை முடிசூட்டுகிறேன்.
- பெயர்ப்பு
வங்கி மூலம் சந்தா செ
வருட சந்தா R. Thanabak A/CNo: 1066. Sampath Bank,
என வைப்பிட்டு பற்று வைக்க வெளிநாடு
ISSN. 1so

யுடனும் ற்றின் மணிகளுடனும்
கிறேன்
明。 சிவசேகரம்
லுத்த விரும்புவோர்
200/ F asingam 53402077
rimCOmakee.
ச்சீட்டை அனுப்பி ជាឃុំ US$10
O-33