கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொருளியல்: வெளிவாரி விளைவுகள் - அலகு 2.10

Page 1

ாரி விளைவுகள்
RNALITIES
ра, - 2.10
கருணாகரன்
Hons, Dip, in Ed.
1999

Page 2

tStSSLSLSLSSSLSSLSSSLSZSESYSESELSSYYSLYYSYLLLSLLL LL0LSEESLLLS
ழறிாரி விளை
EXTERNALITIESş,
அலகு-2.10
- வெளிவாரி விளைவு
நேர்கEய வெளிவாரி حمیر
< { 3576ği içisi: s (3LT3LS's -
மீன்பிடிப் \ * ASRR Life,
நிலக்கரி • " , ißi6igiĝa53)sto! Li tio /? Å?
粤 鲇
}; 鹤 懿 di ; 做况 s:

Page 3
Subject:
Title:
Author:
Address:
Language:
Pages:
First Edition:
CopyRight:
Printer:
Price:
Economics
Externalities
Velautham Karunaharan
215K, Navalar Road,
Jaffna.
Tamil
- 4 é
April 1999
Mrs. Sayanthi Karunaharan.
GANGAI
Computer Print & Roneo
Navalar Road
(Near brown Road)
Jaffna.
Rs... - 50/-
-02

முன்னுரை
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் வணிக வியலாளன் சஞ்சிகைக்காக 1996 இல் இக்கட்டுரை 6(gb(IULg). 1997 G. C. E. A / L. Luft 65u of 15 புள்ளிகளைக் கொண்டதாக வெளிவாரி விளைவுகள் பற்றி வினாவப்பட்டது. இக்கட்டுரை தமக்கு விடை எழுத உதவியதாக பல மாணவர்கள் குறிப் பிட்டிருந்தனர். 1998 பரீட்சையிலும் வெளிவாரி விளைவுகள் பற்றி வினாவப்பட்டது. எனவே இப்பகுதி முக்கியமான ஒன்றாகும் என்பது புலனாகிறது.
இதனைக் கற்றதன் பின் இறுதியிலுள்ள வினாக் களுக்கு விடை எழுதப் பயிற்சி பெறவும். முக்கிய மானவற்றிற்கு விடைகள் இறுதியில் வழங்கப் பட்டுள்ளன: ஏனையவற்றிற்கு கட்டுரையிலிருந்து நேரடியாக மாணவர்கள் பெற முடியும்.
இந்நூல் வெளிவருவதற்கு அருள்பாலித்த இறைவனை மனதிலிருத்தி, இதற்கு உதவிய சகலருக்கும் எனது மனமாந்த நன்றிகளை தெரிவித்ததுக் கொள்கின்றேன்.
- O3.

Page 4
பொருளடக்கம்
1 வரைவிலக்கணம்
11 வகைகள் / மூலகங்கள்
III வெளிவாரி விளைவுகளும், வெளிவாரிச்
சிக்கனங்கள் சிக்கனமின்மைகளும்
1V தனிப்பட்ட, சமூக செலவு ! நன்மை
என்பவற்றிடையிலான வேறுபாடு
\ வெளிவnரி விளைவுகளுடாகச் சந்தைத்தோல்வி
' சீரசெய்ய அரசின் நடவடிக்கைகள்
* கடந்த காலப்பரீட்சை வினாக்கள்
பயிற்சி வினாக்கள்
* விடைகள்
- )4.
பக்கம்
O6
O6
16
17
21
27
32
34
45

அறிமுகம்
1992 இல் சோவியத் ஒன்றியத்தின் உடைவினைத் தொடர்ந்து சோசலிச முறைமையைப் பின்பற்றிய நாடுகள் பலவும் சந்தை முறைக்கு மாறும் பல்வேறு கட்டங்களில் உள்ளன. அதே நேரம் சந்தைப்பொருளாதாரத்தைப் பின்பற்றி புதிதாகக் கைத்தொழில்மயமாகிய நாடுகளது (NIC) துரித அபிவிருத்திப் போக்கும் இலங்கை உட்பட உலகின் பல நாடுகளையும் சந்தைத் தோழமையான கொள்கைகளைப் (Market Friendly Policies) பின்பற்றத் தூண்டியுள்ளன இவ்வகையில் மலரப்போகும் 21ம் நூற்றாண்டில் சந்தைப் பொருளாதார்ம் மேலும் முக்கியத்துவம் பெறும் எனலாம். இத்தகைய சந்தைப் பொருளாதாரத்தில் காணப்படும் முக்கிய குறைபாடாகவும், அதன் தோல்விக்கு வழிவகுக்கின்ற வெளிவாரி விளைவுகள் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகின்றது. அத்தோடு க.பொ.த. ஜி.தரப் பரீட்சையில் 1997ல் இருந்து நடைமுறைப் படுத்தப்படுகின்ற புதிய பாடத்திட்டத்தில் ஒரு உபபிரிவாக வெளிவாரி விளைவுகள் உள்ளமையால் அந்த மாணவர்களுக்கு இவ்விடயம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசிய மாகின்றது. இந்நூலில் வெளிவாரிவிளைவுகள் பற்றி
1 வரைவிலக்கணம்
II வகைகள்/மூலகங்கள்
III வெளிவாரி விளைவுகளும் வெளிவாரிச் சிக்கனங்கள்!
சிக்கமின்மைகளும்,
TV தனிப்பட்ட சமூக செலவு ! நன்மை என்பவற்றிடையிலான
வேறுபாடுகள்

Page 5
வெளிவாரி விளைவுகளுடாகச் சந்தைத் தோல்வி வெளிவாரி விளைவுகளை fj (alafui Juu ey FFTshablf) மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் 6160 أليكي பகுதிகளாக ஆராயப்படுகின்றது.
வரைவிலக்கணம்
இங்கு “வெளிவாரி (External)” என்பது “சந்தை விலைப் பொறி முறையின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது / வெளியேயானது” என்பதனையே குறிக்கின்றது.
“தனிநபர் f நிறுவனம் ஒன்றின் பொருளாதார நடவடிக்கையின் (உற்பத்தி நுகர்வு) காரணமாக அதனுடன் நேரடியாகத் தொடர்புபடாத பிறருக்கு நன்மை/ தீமை (செலவு) ஏற்படுகின்றபோதும், அதன் பொருட்டு யாதேனுமொரு கொடுப்பனவோ ! நட்டஈடோ வழங்கட்பட வில்லையாயின் அத்தகைய நன்மை/தீமைகள் வெளிவாரி விளைவுகளாகும்.”
இவை உற்பத்தி / நுகர்வின் போது பொங்கி எழும் 6,6061T6:56i ( Spill r. Over effects) f 9juj6) 66061T655it (Neigbour codi effects) i pSög3m jobľut 66DD6656 iT (Third Party effects) 95b,
வெளிவாரி விளைவின் வகைகள்: மூலகங்கள
வெளிவாரி விளைவுகள் இருவழிகளில் வகைப்படுத்தப் படுகின்றன.
1. விளைவின் தன்மையின் அடிப்படையில் வகைப்
படுத்தல்
... (ty...

A, வெளிவாரி நன்மைகள் / நேர்க்கணிய வெளிவாரி
விளைவுகள்
B வெளிவாரி செலவுகள் ! எதிர்க்கணிய வெளிவாரி
விளைவுகள்
2. பொருளாதார நடவடிக்கையின் அடிப்படையில் வகைப்
அ) உற்பத்தியில் வெளிவாரி விளைவுகள்
ஆ) நுகர்வில் வெளிவாரி விளைவுகள்
இ) கலப்பு வெளிவாரி விளைவுகள்
1.A வெளிவாரி நன்மைகள் நேரக்கணிய வெளி
வாரி விளைவுகள (External Benefits /Positive Externalities)
“தனிநபர்/நிறுவனம் ஒன்றின் பொருளாதார நடவடிக்கையின் (உற்பத்தி / நுகர்வு) காரணமாக அதனுடன் நேரடியாகத் தொடர்புபடாத பிறருக்கு நன்மை ஏற்படுகின்றபோதும். அதன் பொருட்டு யாதேனுமொரு கொடுப்பனவு வழங்கப்படவில்லையாயின் அத்தகைய நன்மைகளே வெளிவாரி நன்மைகளாகும்”
(உ-ம்) 1) குறிப்பிட்ட ஒரு தொழிற்சாலை தொழிலாள ரைப் பயிற்றுவிப்பதன் காரணமாக வேறொரு தொழிற்சாலை பயிற்றட்பட்ட தொழிலாளரை (பயிற்றுவிப்பதற்கான செலவுகள் எதுவு மின்றி) பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருத்தல்,
2) தனிப்பட்ட ரீதியில் மக்கள் கல்வி பெறுவதனால் சமூகத்திற்கு கிடைக்கும் நன்மைகள்
-Of-.

Page 6
B)
- கல்வி கற்றோர்தொகை அதிகரிகரித்தல்
- தேசிய உற்பத்தி அதிகரித்தல்.
- குற்றங்கள் வறுமைகள் மற்றும் சமூகப் பிரச்சனைகளிற்கு முகம் கொடுப்பதற்காக பிற தனிப்பட்டவர்களிற்கும் அரசிற்கும் ஏற்படக் கூடிய செலவுகளைக் குறைத் தல் (ஏனெனில் கல்வி பெறு வதால் குற்றங்கள், வறுமை, சமூகப் பிரச்சனை குறையும்)
இத்தகைய வெளிவாரி நன்மைகளுக்கு கட்டணம் அறவிடமுடியாது இதனால் தனிப்பட்ட நன்மைக்குள்
சேர்க்கப்படுவதில்லை. எனவே வெளிவாரி நன்மைகள் சந்தை விலைப்பொறிக்குள் அடங்குவதில்லை.
வெளிவாரிச் செலவுகள் (தீமைகள்) / எதிரக் கணிய வெளிவாரி விளைவுகள் (External Cost / Negative Externalities)
“தனிநபர் ! நிறுவனம் ஒன்றின் பொருளாதார
நடவடிக்கையின் (உற்பத்தி நுகர்வு) காரணமாக அதனுடன் நேரடியாக தொடர்புபடாத பிறருக்கு செலவு
(தீமை) ஏற்படுகின்றபோதும் அதன் பொருட்டு யாதேனுமொரு நட்டஈடு வழங்கப்படவில்லையாயின் அத்தகைய செலவு தீமைகளே வெளிவாரிச் செலவுகளாகும்
(g) -b) 1) மரக்கைத்தொழிலுக்காகக் காடழிப்புச் செய்
வதனால் மண்ணரிப்பு, மழைவீழ்ச்சி குறைதல், ஊற்றுக்கள் வற்றிவிடல், சூழல் மாசடைதல், மன்வளங்கள் குறைதல் விலங்கினங்கள் அழிதல் போன்றனவற்றினால் 66l3-fril 15 துறையினர் பாதிக்கப்படல்,
..S.

2) ஒருவர் புகைபிடிப்பதனால் அருகில் உள்ள மற்றவரது
உடல் நலத்திற்கு கேடுவிளைவித்தல்.
இத்தகைய வெளிவாரிச் செலவுகளிற்கு நட்ட ஈடு வழங்கப்படாமையால் (கணக்குகளில் பதியப் படாமையால்) தனிப்பட்ட செலவில் சேர்க்கப்படு வதில்லை எனவே வெளிவாரிச் செலவுகள் சந்தை ! விலைப்பொறி முறைக்குள் அடங்குவதில்லை.
2. அ) உற்பத்திவெளிவாரி விளைவுகள்
(ProductaionExternalities)
உற்பத்தி நடவடிக்கையின் காரணமாக உருவாக்கப்படுகின்ற வெளிவாரி விளைவுகள் இவையாகும் தனிநபர்/ நிறுவனம் ஒன்றின் உற்பத்தி நடவடிக்க்ையினால் உருவாக்கப்பட்டு ஏனைய உற்பத்தியாளர்களது உற்பத்தி நடவடிக்கையில் செலவுகளைக் குறைக்கவோ/அதிகரிக்கவோ செய்கின்றபோதும், அதன் பொருட்டு கொடுப்பனவோ நட்டஈடோ வழங்கப்பட வில்லையாயின் அவை தூய உற்பத்தி வெளிவாரிவிளைவுகள்
ஆகும்’
உற்பத்தி வெளிவாரி விளைவுகள் இருவகைப்படும்.
a) உற்பத்தியில் நேர்க்கணிய வெளிவாரி
விளைவுகள் (வெளிவாரி நன்மைகள்)
“தனிநபர் / நிறுவனம் ஒன்றின் உற்பத்தி நடவடிக்கை யினால் உருவாக்கப்பட்டு ஏனைய உற்பத்தியாளர்களது உற்பத்தியில் செலவுகளைக் குறைக்க (நன்மை) செய்கின்ற போதும் அதன் பொருட்டு யாதேனுமொரு கொடுப்பனவு வழங்கப்படவில்லையாயின் அவை உற் பத்தியில் நேர்க்கணிய வெளிவாரி விளைவுகள் ஆகும்”
- O9.

Page 7
(@_-ü) 1) பூக்களை விற்பனை செய்யும் நோக்கில் ஒருவர்
b)
பூந்தோட்டத்தை அமைப்பதனால் அயலிலுள்ள தேனீ வளர்ட்டாரிற்குக் கிடைக்கும் நன்மைகள் (செலவின்றி அதிக தேன் பெறுவதனால் தேன் உற்பத்திக்கான சராசரிச் செலவு குறைதல்)
2) நிறுவனமொன்று அதன் பாதுகாப்பிற்கு தனது செலவில் பணியாளர் ஒருவரை நியமித்தால் அந்நிறுவனத்தைச் gyp666 நிறுவனங்கள் செலவு எதுவுமின்றிப் பாதுகாப்புப் பெறுதல் (பாதுகாப்புச் செலவு குறைதல்)
உற்பத்தியில் எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகள் (வெளிவாரி செலவுகள்)
"தனிநபர் / நிறுவனம் ஒன்றின் உற்பத்தி நடவடிக்கை யினால் உருவாக்கபட்டு ஏனைய உற்பத்தியாளர்களது உற்பத்தியில் செலவுகளை அதிகரிக்க (தீமை) செய்கின்ற போதும் அதன் பொருட்டு யாதேனுமொரு நட்டஈடு வழங்கப்படவில்லையாயின் அவை உற்பத்தியில் எதிர்க்
கணிய வெளிவாரி விளைவுகள் ஆகும்”
உ+ம் :) ஒரு இரசாயனத் தொழிற்சாலை கழிவுகளை ஆற்று
நீரில் கலக்கவிடுவதால் அந்தநீரைப் பயன்படுத்தும் 66FTuវិu់ விளைச்சல் குறைவதால் விவசாய உற்பத்திக்கான சராசரிச்செலவு உயர்தல் (அண்மை யில் பியகம ஏற்றுமதி ஊக்குவிப்பு வலயத்திலுள்ள தொழிற்சாலைக் கழிவுச் சாயங்களை களனி ஆற்றில் கலக்கவிட்டால் கொழும்பு நகரிற்கான நீர்வினியோகம் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது)
2) பூமரங்களைத் தறித்து அவ்விடத்தில் தொழிற்சாலை
கட்டுவதனால் அயலிலுள்ள தேனீ வளர்ப்பவருடைய
..1 -

தேன் உற்பத்தி குறைதல், (சார சரி செலவு உயர்தல்)
நிலக்கரி மின்நிலையத்தால் உருவாக்கப்படும் S S S S SSAS SSSSS S நேர்கனிய & எதிர்கEய வெளிவாளி விளைவு அமில மழிைற்ாசடைந்த வளி
அயலிலுள்ள மக்களுக்கும் வர்த்தக ரீதியில் காடு வாப்பவாருக்கும் எதிர் கணிLவெளிவாரி விளைவ
வெளியேற்றும் ஆடனநீருபித்தில்iன்பிடிக் தம் தனிப்பட்ட தாண்டில் போடுபவருக்கும் வர்த்தக ரீதியில் படகில் மீன்பிடிப்பவரு
க்கும் அதிக மீனை வழங்குகிறது
நேர்கணியவெளிவாரிவிளை §ft(p6)|| Lősött: ig.JL5): T வர்த்தக ரீதி
uff6uff:{{{đặtỉtọi H_JL-g5 kنسل
ஆ) நுகர்வின் வெளிவாரி விளைவுகள்
(Consumption Externalities)
நுகர்வு நடவடிக்கையின் காரணமாக உருவாகின்ற வெளிவாரி விளைவுகள் இவையாகும்.
"தனிநபரது நுகர்வு நடவடிக்கையினால் உருவாக்கப் பட்டு ஏனைய நுகர்வோரது பயன்பாட்டை அதிகரிக் கவோ குறைக்கவோ செய்கின்ற போதும் அதன் பொருட்டு யாதேனுமொரு கொடுப்பனவோ ! நட்டஈடோ வழங்கப்படவில்லையாயின் அவை தூயநுகர்வின் வெளிவாரி விளைவுகள் ஆகும்.”
நுகர்வின் வெளிவாரி விளைவுகள் இருஷ்ஐ5:ற்:
-1-

Page 8
b)
நுகர்வின் நேர்க்கணிய வெளிவாரி விளைவு கள் (வெளிவாரி நன்மைகள்)
“தனிநபரது நுகர்வு நடவடிக்கையினால் உருவாக்கப்பட்டு ஏனைய நுகர்வோரது பயன்பாட்டை அதிகரிக்கச் செய்கின்ற போதும், அதன் பொருட்டு யாதேனுமொரு கொடுப்பனவு வழங்கப்படவில்லையாயின் 3)60)6) நுகர்வின் நேர்க் கணிய வெளிவாரி விளைவுகளாகும்”
(1) தனிநபர் சுகாதார சேவைகளைப் பயன்படுத்துவதால் சமூகத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் தொற்று நோய்கள் ஒழிக்கட்படல் நோயற்ற பிரசைகளின் உருவாக்கம்
(2) குறிப்பிட்ட நபர் வாசனை தைலத்தை பூசிச் செல்வதனால் அவர் அருகில் உள்ளர் செலவின்றி நறுமணத்தை அனுபவிக்க முடிதல்
நுகர்வில் எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகள் (வெளிவாரிச் செலவுகள்)
“தனிநபரது நுகர்வு நடவடிக்கையினால் உருவாக்கப்பட்டு 660360Tu. நுகர்வோரது பயன்பாட்டைக் குறைக்கச் செய்கின்ற போதும் அதன் பொருட்டு யாதேனுமொரு நட்டஈடு வழங்கப்படவில்லையாயின் அவை நுகர்வின் எதிக்கணிய வெளிவாரி விளைவுகள் ஆகும்.”
உ-ம் 1) ஒருவர் அளவுக்கு அதிகமாக மது அருந்து
வதால் அயலவரிற்கு ஏற்படும் பாதிப்புக்கள் :- தேவையற்ற வகையில் சத்தமிடல்,
.....123.۔

剑)
2)
ஒருவர் அதிக சத்தத்தில் ஒலி பெருக்கிகளைப் பயன்படுத்தும் போது அயலில் படிக்கும் மiனவன், இருதய அழுத்த நோயாளிக்கு எற்படும் பாதிப்புக்கள்.
கலப்பு வெளிவாரி விளைவுகள் (Mixed Externalities)
கலப்பு வெளிவாரி விளைவுகள் இருவகையானவை.
1) உற்பத்தி நடவடிக்கையால் உருவாக்கப்பட்டு பிறரின் நுகர்வு நடத்தையில் பயன்பாட்டை அதிகரிக்கவோ / குறைக்கவோ செய்வன.
g-ti)
1)
2
ஒருவர் பூ விற்பனைக்காக பூந்தோட்டத்தை பராமரிக்கின்றபோது வீதியால் செல்லும் பிறர் பூந்தோட்டத்தை பார்த்து ரசித்தல்.
தொழிற் சாலையிலிருந்து வெளியேறும் புகையினால் மாசடைந்த காற்றை அயலி லுள்ள மக்கள் சுவாசிக்க நேருதல்,
நுகர்வு தடத்தையால் உருவாக்கப்பட்டு பிறரின் உற்பத்தி நடத்தையில் உற்பத்திச் செவவை குறைக்கவோ ! அதிகரிக்கவோ செய்வன.
1)
2)
ஒருவர் தனது வீட்டின் மதிலில் அழகுக்காக கன்கவர் ஓவியத்தை வரைந்ததனால் அதனைப் பார்க்கவரும் ரசிகர் கூட்டத்தினால் அயலில் உள்ள தேநீர்சாலையின் வருமா னம் அதிகரித்தல்,
ஒருவர் மதுசாரம் அருந்தி விட்டு சத்தம்
செய்வதனால் அயலில் உள்ள கல்வி நிறுவனத்தின் வருமானம் பாதிக்கப்படல்
13.

Page 9
##điğ9 10909rsỹņ9
s-Kụ9;#1911úði
14.
óTŲrie) ş9||1098)||19 mẹỊịırm{G}qisi@j:98,199(fi): Hryðışı@ış99| q91.119??,9±1,9şı gĒģī£9-æmıstırı (gọ9țilsēto) șņ911@joao19șTIŢqoỹilige) | go | -} |-qĝosĝỆırı| ŋrŋ(99,9urnisgïg) / 1,9191,99||J.og Tjooo, opaĵo,9@sto(sipling)} grĞņırı şoog? 119ų9ĶĒņ9rns@1ļ9oqg"TIIT ‘Norțioso, sooorms@ || og TỊog) 991/1998)IIR9 { zo 899闽海9硕h印函的Ro 闇4R99塔ung |0999感9迅可迅的R94圈 | 1,94261??@gie) oặsisto@ęsing)og@@soss@ ỆPROış9ợn |1199,99& 10911094??í,9€)qĝosĝaĵo@s@ qsorȚgıçgiro |q9@ TG9#Ilan sigiogĢoặĝosĝi@ 1ļ9?q9țiuose)| |qọgắ-1094?ugi sĒĻlloq9ĞĢsqoỹio quo9IIGI@g șqặrsự,5q9ỡơKOgło| |qĝoğțeș) (19??đivọ Torņ@##0.1919 (soos@ąosiuose) #909 | 09&ologjộìưỡe,ệogo | io | {}に、{ |1,99|(909 osoj qŲillstoụ9R99)1,93301091,9% sýs:19ų.910€)!ooooooștifis-sq|
|(9119!!29!!1!!!!!!!$1#$ įos:90&IET]io
ĮĮĶIeņegi q}{êssesettese qÁBostoņāle is eț Isettslielęło 'selep@ķelso, qsimle(soție(ess) {fliejoseo gif|IsotoțJI(soļos sisepses) postoņstie's seg

q9oĝilo 119orțiloșņKoņ9 q9@@sosolo q frynge) qođì@ oggs-109ølgı çođì@ ogỡ@jogos@ qu9r 9sq9ơi q9ožiūōng 1ļ9ợqęsąjūrā
q93, koos? gostoloo-oto) șmộjąłę groođì) șơnssýso q9@@soss@ Hırısnı-ro qoỹiis@e)
ogogico@ Đạđiņ9điqoơiq9@,$,???? Gjit9101@19 /qĝosĝți-also Hırısıo9ıņ9ơi | Norsj-, spęffsorg ūgosĠ,ġrnisongs9 | ?Isosssssssýrnisofoso s to ogỡnơirrįstose)| qọđi@ a9@ĝisę ugog Køg-ı-ā;q9oğűĺ09@ ₪909 oe) șỆqğrúj-ză| ¡n-g | Řạgo îșợợ đỡię į sp?offsoffo quosto so s Norė圆圈rú—创圆可go! q9Ğệsoffio gostologog) mộjąịso 49999母99 Q9函gugolion@ro oặgilssý6 q9ořTG9șug, q9đi@q9o&#iffoșKỳ fırırplist90909199) fırųýs:9ņ9ơiq9o&#ffosso quoiq gồ19 §§Tsj-«,Rođẹłoį q9@gjcso@ 1ļ99ff||1919ĢĢ@ņ9 Q9ĝisoesffogoLị9@urley ||goo | ç0 hoffisiĝo{ qgmosso úložil 19@Irie) ofù o| qșGẶýqoỹso hođịIsto oặqos@| iļ99??ơ9ợốisto-igi sung)qgsfsffsfoĝio_Homurskoosog)| gmu;&misa 學m작的 || 安國道可道會部, gl&kTD-8 / 홍학道그러| 119&issíti ogrnspíroogỡsoşię f(g(goog, otiņusosẽıfı į ĝqặrsj-, gimst? į po |

Page 10
(ų99ơ10919şı
{ � i |
反999西கிழிபா9ழ9reகு){499999心站|
·ą9ĝosĝosĝięh909 oe) į 4 surtoņ919€)്ഞു് | #$$rs-, soilsoņigonomiĝi | qlisle) sugurnsýrsự:1953) |(ų93,9119(89ņ9| q9II19şmớioș@gie)ĶĒĢísto | u9ų9-æq9oy9mio q911$ | Isusoņ9190) FIQQ93;) 1999TI@rı| @ęung qi@rssso qọılı9&offs | @@@@@ qITĻĢoff ollo | ssirie, ɑgurnĝğrūs: Qīrı: 8.4%TMurTuo용 TrT定意的 ||大東高等ms 高文高等8 FT&的 || 공병義記石高子역oğulosoř, s zo s (1193,0109199 1093???|| ĶIR9ụ9f9€)Q99湖通气{ųsoņioo## || rȚImag-soortgĪĢInlaestoss9 | |#||19ņ9f9e) ogỡ-109riigidolgogi |(ų93*(91190959 ĝustoņ9Roo)| LLLL LLL LTSLL0SK KT0TK KKLYT LLLL LLLLSK LLLYS LLLLLLį olikos#snookos | -3191,9 roessaig, roņơsolo | rsrie, spurnsýrus-g | @Tin花 函n母—日 长g 49909阁ņosựilito@-, o qọErnsýrűs-o į 10 , !
q911?tisto smilosoņ9 sỹoạn
| |-
1,99|(90990 #ŲíURSŲ.919€)
1,990|(991ņ9gj ĝust9ų919.g)
} } •
1,99£ơ9īts |(9591909.gs soļosse,
'q1@Iugosłońloĝ-3
@@@%11(99,99ī£9€$£ olygos||1994 og sự Istogostoc) inggiɗofi)
qgség og y gostos hoog oso #$$ris-G giaoốù sogestellettoņg ựIR9ųof(e.g)
(səțUuouoɔGI SIGI / səļuuouoɔGI ȚeuuƏņxq plre səņỊeu sɔļx@) Įsès II(oļojissos!!! / poļiesą į sựHejesto qÁBoleletose įsirejeleo

ஆனால் எல்லா வெளிவாரிச் சிக்கனங்கள் சிக்கன மின்மைகளும் வெளிவரி விளைவுகளுடாக ஏற்படுபவை அல்ல. (.-b) குறிப்பிட்ட ஒரு நிறுவனம் சிறப்பாக செயற்பட்டு குறைந்த செலவில் உற்பத்தி செய்வதனால் குறைந்த விலையில் தனது உற்பத்தியை விற்பனை செய்கின்ற போது அதனை மூலப்பொருளாகப் பயன்படுத்தும் நிறுவனத்தின் செலவு குறைதல். இத்தகைய சிக்கனம்/நன்மை/ விலைமுறையினூடாக அடையப்படுவதால் அவை வெளிவாரி விளைவுகள் அல்ல. வெளிவாரி விளைவுகள் கட்டாயம் சந்தைக்கு வெளியே உருவாக்கப்படுவதும் பெறப்படுவதுமாக இருக்க வேண்டும்.
IV தனிப்பட்ட சமூக செலவு/நன்மை என்பவற்றி டையிலான வேறுபாடுகள் (Divergencies between Private and Social Cost and benefit)
தனிப்பட்ட நுகர்வோரும் உற்பத்தியாளரும் f5 Dgbelதனிப்பட்ட நலன்களை உச்சப்படுத்த முயல்கின்றனரே 916)6)n Lp6) (Up(pě சமூகத்திற்குமான σαρas நலனை உயர்த்துவதற்கு முயல்வதில்லை. எனவே வெளிவாரிய விளைவுகள் உள்ளநிலையில் தனிப்பட்ட நலனை உச்சட்படுத்துவதும் சமூக நலனை உச்சப்படுத்துவதும் ஒன்றாக அமைவது இல்லை எனவே வளங்களின் திறமையான ஒதுக்கீடு (Alocative Efficiency) பற்றி அறிந்து கொள்வதற்கு முதலில் தனிப்பட்ட செலவு - சமூகச் செலவு தனிப்பட்ட நன்மை சமூக நன்மை என்பவற்றிற்கிடையிலான வேறுபாடுகளை அறிந்து கொள்வது அவசியமாகின்றது.
56alu Li Gar606 - Felpabir Gerso6 (Private Cost - Social Cost)
"தனிப்பட்ட செலவு என்பது பொருட்கள் சேவைகளின் உற்பத்திநுகர்வுக்காக தனிநபர் / நிறுவனத்திற்கு
1j.

Page 11
ஏற்படும்செலவைக் குறிக்கின்றது” இது கணக்குகளில் பதியப்படுவதால் உற்பத்திநுகர்வுச் செலவுக்குள் அடங்குகிறது. இதனால் இவை சந்தை கேள்வி நிரம்பலில் பிரதி பலிப்பதன் மூலம் விலையில் உள்ளடங்கும் எனவே தனிப்பட்ட செலவுச் சந்தை/விலைப்பொறிமுறைக்கு உட்பட்டதாகும்.
உ-ம் 1) டொருட்கள் சேவைகளின் உற்பத்திக்கு பயன் படுத்தப்படும் நிலம், உழைப்பு, முதல், முயற்சி ஆகிய உற்பத்திக் காரணிகளுக்கு வழங்கப்படும் வாடகை, கூலி / சம்பளம், வட்டி இலாபம் போன்றனவும், மின்கட்டணம், காப்புறுதிக்கட்டணம், போக்குவரத்து கட்டணம், பெறுமானத்தேய்வு ஒதுக்கு போன்றன - இவை சந்தை நிரம்பலில் பிரதிபலிக்கும்.
2) குறிப்பிட்ட ஒரு பொருளை நுகர்வு செய்வதற்காக நுகர்வோனிற்கு ஏற்படும் செலவு - இது சந்தைக் கேள்வியில் பிரதிபலிக்கும்.
“சமூகச்செலவென்பது தனிப்பட்டசெலவையும் வெளி வாரிச்செலவையும் உள்ளடக்கியதாகும்” தனிப்பட்ட வரும் சமூகத்தின் ஓர் அங்கம் ஆகையால் தனிப்பட்டசெலவும் சமூகச்செலவினுள் அடங்கும்.
* சமூகச்செலவு தனிப்பட்.செலவு + வெளிவாரிச்
செலவு(6திர்க்கணிய வெளிவாரி விளைவு)
எனவே வெளிவாரிச்செலவுகள் உள்ளநிலையில் தனிப்பட்ட செலவை விட சமூகச்செலவு உயர வானதாக இருக்கும்.
* சமூகச்செலவு > தனிப்பட்ட செலவு
வெளிவாரிச்செலவு இல்லையேல் (பூச்சியமாயின்) தனிப்பட்டசெலவும் சமூகச்செலவும் ஒன்றாகும்)
* சமூகச்செலவு = தனிப்பட்டசெலவு
சமூகச்செலவும் வெளிவாரிச் செலவும் சமமல்ல
- 18

米
சமூகச்செலவு + வெளிவாரிச்செலவு காரணம் - சமூகச்செலவில் தனிப்பட்டசெலவு அடங்கும்
-18-வெளிவாரிச் செலவில் தனிப்பட்ட செலவு அடங்காது.
* சமூகச்செலவு - வெளிவாரிச் செலவு - தனிப்பட்ட
செலவு * சமூகச்செலவு-தனிப்பட்டசெலவு = வெளிவாரிச் செலவு
உ -ம் வீதிபோக்குவரத்து தொடர்பாக
தலப்பட்டதிரயம் - வாகனச் சொந்தக்காரரிற்கு ஏற்படும் எரிபொருள், சம்பளம், பெறுமானத்தேய்வு ஆகிய கிரயங்கள்
#p&bčb&g ujio - மேற்படி தனிப்பட்ட கிரயங்களுடன்
சூழல் மாசடைதல், இரைச்சல், வாகன நெருக்கடியால் ஏற்படும் பாதிப்புகள்.
தனிப்பட்ட நன்மை - சமூக நன்மை (Private Benefit - Social Benefit)
"தனிப்பட்ட நன்மை என்பது பொருட்கள் சேவைகளின் உற்பத்தி நுகர்வினால் தனிநபர் / நிறுவனத்திற்கு ஏற்படும் அனுகூலங்களைக் குறிக்கின்றது” இவை சந்தை விலைப்
பொறிமுறைக்குட்டட்டதாகும்”
உ - ம் 1) பொருட்கள் சேவைகள் உற்பத்தி மூலம்
குறிப்பிட்ட நிறுவனம் பெறும் வருமானம் 2) குறிப்பிட்ட பொருளை நுகர்வு செய்வதன் மூலம்
நுகர்வோன் அடையும் திருப்தி
.-19.

Page 12
“சமூக நன்மை என்பது தனிப்பட்ட நன்மையையும் வெளிவாரி நன்மையையும் உள்ளடக்கியதாகும்” தனிப் பட்ட வரும் சமூகத்தின் ஓரங்கமாகையால் தனிப்பட்ட நன்மையும் சமூக நன்மையினுள் அடங்கும்
சமூக நன்மை = தனிப்பட்ட நன்மை + வெளிவாரிநன்மை (நேர்க்கணிய வெளிவாரி விளைவு)
எனவே வெளிவாரி நன்மைகள் உள்ள நிலையில். சமூக நன்மை > தனிப்பட்ட நன்மை வெளிவாரி நன்மை இல்லையேல் (பூச்சியமாயின்)
சமூக நன்மை # தனிப்பட்டநன்மை சமூக நன்மையும் வெளிவாரி நன்மையும் சமமல்ல
Ꮺ ᏬtᎠᏑᏏ p616)LDZ வெளிவாரி நன்மை
காரணம் சமூக நன்மையில் தனிப்பட்ட நன்மை அடங்கும் வெ6ரிவாரி நன்மையில் தனிப்பட்ட நன்மை
அடங்காது
சமூகநன்மை - வெளிவாரி நன்மை - தனிப்பட்டநன்மை சமூக நன்மை - தனிப்பட்ட நன்மை + வெளிவாரி நன்மை
g) - ib வர்த்தக நோக்கில் பூந்தோட்டம்' வைத்திருப் பவன் பெறும் பூக்களின் விற்பனை வருமானம் தனிப்பட்ட நன்மை ஆகும்.
அத்தகைய தனிப்பட்ட நன்மையுடன் வெளிவாரியாக அயலிலுள்ள தேனிவளர்ப்டோன், பூந்தோட்டத்தைப் பார்த்து ரசிட்போர் பெறும் நன்மைகளையும் உள்ளடக்கியது சமூகநன்மை ஆகும்.
{20.۔

வெளிவரி விளைவுகளுடாக சந்தைத் (ITGo6 (Market Failure through Externalities)
“சந்தைச் சக்திகள் பொருளாதார ரீதியில் திறமையானதும் čf(lpč5 ரீதியில் நீதியானதுமான சமநிலையை அடையத்தவறுகின்ற எல்லா நிலமைகளும் சந்தைத் தோல்வி ஆகும்”அதாவது அடைந்து கொள்ளக் கூடியதாகவும் மிகச் சிறந்த நிலையை சந்தை அடையாத நிலையை இது குறிக்கின்றது இதன் கருத்து நல்லது எதுவும் நடக்கவில்லை என்பதல்ல. திறமையானவள் ęgJá558 (Efficient Resources Allocation) 3:Lb Qugb ᏰᎸ6Ꭰ6ᏡᎥᎠ
MSC in MSB
Marginal Social Cost if Marginal Social Benefit)
சமூக எல்லைச்செலவு + சமூக எல்லைநன்மை
இத்தகைய நிலை அடையப்படாமையே சந்தைத் தோல்வியாகும். திறமையற்றவள ஒதுக்கீட்டு நிலை காணப்படுதலே சந்தைத் தோல்வியாகும்.
திறமையற்ற வள ஒதுக்கீடு இடம் பெறும் நிலமை,
MSC é MSB MSC > MSB MSC < MSB
இத்தகைய நிலையில் சந்தை தோல்வியடைகிறது.
-2-

Page 13
வெளிவாரி விளைவுகள் இத்தகைய சந்தை தோல்விக்குப் பிரதான காரணமாகும் வெளிவாரி விளைவுகளுடாக சந்தை தோல்வியடைதலை பல்வேறு அடிப்படையில் வரைபடங்களுடாக விளக்கலாம்.
1. உற்பத்தியில் நேர்கணிய வெளிவாரி
விளைவினால் சந்தை தோல்வியடைதல்
(உ - ம்) காடு வளரப்பு
Sun
E வெளி Pm வாரிநன்மை P. 2
/ N
O.Q., வலரபடத்தின்படி
Dm - சந்தைக்கேள்விவளையி, இங்கு நுகர்வில் வெளி
வாரி விளைவு இல்லை, எனவே தனிப்பட்ட 566olo MPB - MSB supas 566)ou Tab காணப்படுகிறது.
Su . தனிப்பட்ட செலவின் அடிப்படையில் இருக்கின்ற
சந்தை நிரம்பல் வளையி
சமூகச்செலவின் அடிப்படையில் இருக்கவேண்டிய - ܨS சமூக நிரம்பல் (MSC) வளையி நடைமுறையில் சந்தைத் தொழிற்பாட்டில் இது பிரதிபலிக்கப்
படுவதில்லை.
...

E2
El
என் 16:ற்றுக்கிடையிலான நிலைக்குத்தச்சு ரீதியி
லான இடைவெளி வெளிவாரி நன்மையைக்
குறிக்கின்றது.
சமூகத்திறன் வாய்ந்த சமநிலையாகவும் (Sacially Efficent Equilibrium) (MSC = MSB). PSQs என்பது சமூகத்திறன் வாய்ந்த சமநிலை மட்டங்களாகவும், சிறந்தவள ஒதுக்கீடாகவும் அமையும்.
திறனற்ற சந்தைச் சமநிலையாகவும் P. Q, என்பன திறனற்ற சமநிலை மட்டங்களாகவும், திறனற்ற வளஒதுக்கீடாகவும் அமைகின்றது.
வெளிவாரி நன்மைக்கான கொடுப்பனவு செய்யப்படாமை யால் அது தனிப்பட்ட நன்மை (வருமானத்து)க்குள் சேர்க்கட்படுதில்லை. எனவே இலாபம் குறைவாக இருப்பதால் விலைமுறைமை gsp65äßöG G)5606)}U_iss601 (Q) அளவிட (3566),36. T35 g iLiégi (Under production - Q) செய்கிறது திறனற்றவள ஒதுக்கீடாக (MSC * MSB இது அமைவதால் சந்தை தோல்வியடைகின்றது.
Shie, Fepasib6)66, 949 L (Welfare loss) E1 E2 A என்ற முக்கோணத்தால் காட்டப்பட்டுள்ளது.
--23.

Page 14
2. உற்பத்தியில் எதிர்க்கணிய வெளிவாரி
விளைவினால் சந்தை தோல்வியடைதல்
உ-ம் இரசாயன உற்பத்தி
ഖണിഖfി செலவு
PS
Pm /
Dm
Qs Qm
வரைபடத்தின்படி,
D சந்தைக்கேள்வி வளையி, இங்கு நுகர்வில் வெளி வாரி விளைவுகள் இல்லை. எனவே தனிப்பட்ட
5666).Lo MPB - MSB sepabb66olo
$ தனிப்பட்ட செலவின் அடிப்படையில் இருக்கின்ற
சந்தை நிரம்பல் வ6ைாயி
S, சமூகச்செலவின் அடிப்படையில் இருக்கவேண்டிய
சமூக நிரம்பல் (MSC) வளையி
S - Ss என்பவற்றுக்கு இடையிலான நிலைக்குத்தச்சு ரீதியிலான இடைவெளி வெளிவாரிச் செலவைக் குறிக்கின்றது
E2 சமூகத்திறன் வாய்ந்த சமநிலையாகவும் (MSC = MSR), Ps Qs 6TGóTLJ60 3ťp855:3g36ór 6hIFTuľuj55 சமநிலை மட்டங்களாகவும், சிறந்த 66f ஒதுக்கீடாகவும் அமையும்.
 
 

E திறனற்ற சந்தைச் சமநிலையாகவும், Pm, Qm என்பன திறனற்ற சமநிலை மட்டங்களாகவும், திறனற்ற வள ஒதுக்கீடாகவும் அமைகின்றது.
வெளிவாரிச் செலவுக்கான நட்டஈடு வழங்கப்படாமையால் அது தனிப்பட்ட செலவுக்குள் சேர்க்கப்படவில்லை எனவே இலாபம் உயர்வாக இருப்பதால் விலை முறைமை
சமூகத்திற்கு தேவையான (Qs) அளவை விட கூடுதலான p-spugbé (Over Production - Qm) QëFüJäg35) gig36OrsoyB வளஒதுக்கீடாக (MSC> MSB) இது அமைவதால் சந்தை தோல்வி அடைகின்றது.
இங்கு சமூகநலன் இழப்பு E E A என்ற முக்கோணத்தால் காட்டப்பட்டுள்ளது.
3. நுகர்வின் நேரக்கணிய வெளிவாரி
விளைவினால்சந்தை தோல்வி அடைதல்
(உ-ம்) கல்வி
வெளிவாரி
$ன்மை
வரைபடத்தின்படி
Sm - சந்தை நிரம்பல் வளையி இங்கு உற்பத்தியில் வெளிவாரி விளைவு இல்லை. எனவே தனிப்பட்டி (assos, MPC - MSC sepis (as 656 as காணப்படுகிறது

Page 15
1)m - தனிப்பட்ட நன்மையின் அடிப்படையில் இருக்
கின்ற சந்தைக் கேள்வி வளையி,
108- சமூக நன்மையின் அடிப்படையில் இருக்க வேண்டிய சமூகக் கேள்வி(MSB) வளையி நடை முறையில் சந்தைத் தொழிற்பாட்டில் இது பிரதிபலிக்கப்படுவதில்லை.
DM - IDs என்பவற்றிற்கிடையிலான நிலைக்குத்தச்சு ரீதியிலான இடைவெளி வெளிவாரி நன்மையைக் குறிக்கின்றது.
E2 சமூகத்திறன் வாய்ந்த சமநிலையாகவும் (MSc * MSB), Ps, Qs 66öLJ60 5spė55836ö 6llsrubb சமநிலை மட்டங்களாகவும், சிறந்த வள ஒதுக் கீடாகவும் அமையும்.
E. திறனற்ற சந்தைச் சமநிலையாகவும் Pn
¢ና GUJ h என்பன திறற்ைற சமநிலை மட்டங்களாகவும், திற6:ற்ற வ6 ஒதுக்கீடர்கவும் அமைகின்றது.
வெளிவாரி தன்மைக்கான கொடுப்பனவு செய்யப்
lit. (T63t Duisitsi) 5}}ډعيJ தனிப்பட்ட நன்மை (வருமானத்து) க்குகள் சேர்கக்ப்படுவதில்லை.
எனவே இலாபம் குறைவாக இருப்பதால் விலை (p6O36III &FelsbéHöěj}C}5 (856O6luss60 (Qs) அளவிட (56036)ITE) உற்பத்தி (Under Production) செய்கின்றது திறனற்ற 6, ஒதுக்கீடாக (MSC ( MSB) இது அமைவதால் சந்தை தோல்வியடைகின்றது.
இங்கு சமூகநலன் இழப்பு E1 E2 A 616örp3 முக்கோணத்தால் காட்டப்பட்டுள்ளது.

4. நுகர்வில் எதிர்கணிய வெளிவாரி விளைவுகள் B_66
நிலையிலும் இதே போல சமூகத்தேவைக்கு கூடுதலாக உற்பத்தி இடம்பெறுவதால் சந்தை தோல்வியடைகின்றது. (gd —-b) dfaaEgü'.,8FITg ITu) uib, (இதற்கும் வரைபடமூலம் விளக்கலாம்),
V1 வெளிவாரி விளைவுகளை சீரசெய்ய அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நட வடிக்கைகள்
1. அளவுக் கட்டுப்பாடுகள் சட்டப்பிரமாணங்கள்
1. வரிவிதிப்பும் மானியம் வழங்கலும்
I, மேற்கூறிய இருவழி முறைகளையும் சேர்த்துப்
பயன்படுத்தல்,
I. அளவுக் கட்டுப்பாடுகள்/சட்டப்பிரமாணங்கள்
இவை நேரடியாக வெளிவாரி அளவுகளில் செல் வாக்குச் செலுத்துகின்றன. இவை சந்தையைச் சீரமைப்பதைவிட சந்தைப் பதிலீட்டு நடவடிக்கை களாக அமைகின்றன.
A. சூழல் மாசடைதல் போன்ற வெளிவரிக் செலவுகளை சட்டங்கள் மூலம் மிகவும் முற்றாக நிறுத்துதல். இது மிகவும் தீவிரமான நடவடிக்கையாகும்.
B. வெளிவாரி நன்மை உள்ளவற்றின் உற்பத்தியைக்
கட்டாயமாக்குதல்
(ഉ.-)
வீட்டுக்கு ஒரு மரம் முற்றத்தில் நாட்டுதலை
&fil. Tu JLDffőhggB6id
. .27.

Page 16
தடுப்பூசி ஏற்ற80ல் கட்டயமாக்குதல்
C. வெளிவாரிச் செலவை முற்றாகத் தடை செய்வது உற்பத்தியை தடைசெய்ய நேரிடலாம், எனவே குறிப்பிட்ட குறைந்தளவு மாசடைதலை அனுமதித்தல்.
11. வரி விதிப்பும் , மானியம் வழங்கலும்
இவை சந்தை விலையை சரிசெய்வதன் மூலம் சந்தையில் தவறவிடப்பட்ட துரன்டுதலை உருவாக்குகின்றன. வரிகள் மூலம் வெளிவரிச் செலவுகளை குறைக்கவும், மானியங்கள் மூலம் வெளிவரி நன்மைகளை அதிகரிக்கவும் தூண்டுதலை வழங்க முடியும். எனவே இவை சந்தை / விலைமுறையை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாகும் '
இவ்வகையில் இவை சந்தை சார்ந்த தீர்வுமுறைகளாகும். இவ் வழிமுறை வெளிவாரி விளைவுகளை உள்வாரியாக்கு கின்றது. தற்போது சந்தை சார்ந்த முறைகளில் கூடிய கவனம் செலுத்தப்படுகிறது.
அடுத்து நேர்களிறிய எதிர்கனிய வெளிவாரி விளைவுகள் எவ்வாறு அரசினால் சீரமைக்கப்படுகின்றன என்பதனை நோக்கு6ோ:).
நேரக்கணிய வெளிவாரி விளைவுகளைச
சீரமைத்தல்
நேர் வெளிவாரி விளைவுகள் (நன்மை) உள்ள நிலையில் அரசாங்கம் உற்பத்தியாளர்/நுகர்வோரிற்கு மானியங்களை வழங்குவதன் மூலம் சந்தைக்கேள்வி, நிரம்பல், சமநிலை மட்டத்திலிருந்து சமூககேள்வி நிரம்பல் சமநிலை மட்டத் திற்கு மாற்றி சமூகத்திறன் வாய்ந்த சமநிலையை
அடையச் செய்யலாம். இதன் மூலம் சந்தைத் தோல்வி சீரமைக்கப்படுகின்றது.
c. 28.

வரைபடத்தின்படி அலகுரீதியாக AB2 என்றளவு (வெளிவாரி நன்மைக்கு சமமான) மானியத்தை வழங்குவதன் மூலம் நிரம்பலை(SS ஆக) அதிகரித்து E2 என்ற சமூகத்திறன் வாய்ந்த சமநிலையை அடையலாம்.
உ+ மீ; கல்வி Sm
*|//翰
༼༦|| ཅི་
O, O,
உ-ம்: இலங்கையில் அரசாங்கம் மக்கள் யாவர்க்கும் சம கல்வி வாய்ப்பினை வழங்கி வெளிவாரி நன்மையை சமூகம் அனுபவிக்கட் பல்வேறு 6)606 மானியங்கள்ை நுகர்வோருக்கும் (மாணவரிற்கும்) உற்பத்தியாளருக்கும் (அரச தனியார் பாடசாலைகளிற்கும்) வழங்குகின்றது. இதன் மூலம் குறையுற்பத்தியை நீக்கி, வளங்களை ஓரளவு திறமையாகப் பயன்படுத்துவதுடன் சந்தைத்தோல்வியும் சீரமைக்கப்படுகின்றது.
எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகளைச் சீரமைத்தல்:
எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகள் (செலவு) உள்ள நிலையில் அரசாங்கம் அதனைனச் சீர்திருத்தும் வகையில் வெளிவாரிச் செலவுகளை ஈடு செய்விப்பதன் மூலம் சந்தை நிரம்பலை (இடதுபுறமாக) சமூக நிரம்பல் மட்டத்திற்கு நகர்த்தி அதன் மூலம் சமூகத்திறன் வாய்ந்த சமநிலை மட்டத்தை அடைய முயற்சிக்கின்றது. இதற்காக அரசாங்கம்.”
29.

Page 17
1. சட்டப்பிரமIEங்கள்
2, வழிவிஜிட்:
டோன்றவற்றின் மூலம் நிரம்பலைக் கட்டுப்படுத்த முயல் கின்றது.
I. Y.L. SylpiT603, sil&B6i
(உ-ம்) 1. இரசயானத் தொழிற்சாலையிலிருந்து வெளியேறும்
புகை, தூசி, கழிவு நீர், விசவாயுக்கள், இரைச்சல்
போன்ற6ை) மனிதனைப் பாதிக்கின்றன. இதனைத் தடுப்
பதற்கு வெளிவரிச் செலவுகளை ஈடுசெய்யும் வகையில்.
A வடிகட்டும் கருவிகள் (Filters)
B g5JGEOLäti &b(56aH6i (Scrubbers)
C தன்னியக்க கழிவு அகற்றும்முறை (Auto
ExchustSystem)
டோன்றவற்றை அமைக்கவேண்டுமென சட்டரீதியில் கட்டாயட்டடுத்துவதன் è piùIb அற்ைறுக்கான செலவை நிறுவனமே தாங்கச் (oyu Li6).Ti, இச்செலவுகள்
சுமத்தப்படுவதால் இலாபம் குறைந்து சந்தை நிரம்பல் குறைவடையும். இவ்வாறு வெளிவாரிச் செலவினங்கள் கட்டுட்படுத்தப்படுவதனால் சந்தைத் தோல்வி சீரமைக்கப்
படுகிறது.
(@_{b) அரசு சட்டரீதியாக அதிக புகையேற்றும் வாகன
உரிமையாளர்களை அதைத் தடுப்பதற்கான கருவிகளைப்
பயன்படுத்துமாறு வற்புறுத்துவதுடன், அவ்வாறு செய்யாதோர்
மீது குற்றப்டனத்தை அறவிடல் / அவ்வாகனங்களின்
சேவையை இடை நிறுத்தல் போன்றன பின்பற்றப்படுவதன்
மூலம் வெளிவாரிச் செலவுகள் கட்டுப்படுத்தப்படுகின்றன.
۔ -j]3........

2. வரி விதித்தல்
அரசாங்கம் வரிவிதிப்பதன் மூலம் எதிர்க்கணிய வெளிவாரி விளைவுகளைக் கட்டுட்படுத்த (pigułb. அதாவது உரிமையாளரிடம் மாசுபடுத்தலுக்கான வரியை (Polution Tax) அறவிடலாம். இந் நிலையில் அரசாங்கம் சூழல் மாசடைதலைத் தவிர்ப்பதற்கான தடுப்புக் கருவிகளைப் Juj6L6.5g/LDT.g. நிரப்பந்திக்க வேண்டியதில்லை. நிறுவனங்களும், வீட்டுத்துறையும் தாம்செலுத்துகின்ற வரியின் அளவைக் குறைப்பதற்காக மாற்று வழிகளைக் களன்டு பிடித்து தாமாகவே சூழல் மாசடைதலைத் தவிர்க்க முயல்வர்.
கீழுள்ள வரைபடத்தின்படி அலகு ரீதியாக AE (வெளிவாரி நன்மைக்கு சமமான) அளவு வரியை விதிப்பதன் மூலம் சந்தை நிரம்பலை (SS ஆக) குறைத்து E2 என்ற சமூகத்திறன் வாய்ந்த சமநிலையை அடையலாம்.
S.
A. S A
வெளிவாரி
P செலவு Р /
Qn Qs
மாசுபடுத்தல் - வெளிவாரி விளைவு
* உற்பத்தி நடவடிக்கையின் விளைவான மாசுபடுத்தல் ஒரு
வெளிவாரி விளைவாகும். அதற்கான காரணங்கள்
-31.

Page 18
* உற்பத்தியுடன் தொடர்புடாத பிறரிற்கு அதனால் பாதகமான
விளைவுகள் ஏற்படுகின்ற!ேதும் அதன் பொருட்டு யாதேனுமொரு நட்டஈடு வழங்கப்படுவடுதில்லை யாதலால் உற்பத்தியாளரின் செலவில் உள்ளடக்கப்படுவதில்லை.
* வர்த்தகக் கொடுப்பனவின் போது விலையினுள்
சேர்க்கப்படாத செலவாக கானப்படுவதனால் சமூகம் தாங்கவேண்டியுள்ளது. எனவே சமூகம் அடைகின்ற நன்மையினளவு குறைகின்றது.
சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள்.
1.
2.
S.
சூழல் பாதுகாப்புப்பற்றி பொது அபிப்பிராயத்தை உருவாக்கு தல் சூழல் பாதுகாப்பு முகவராண்மையை (Envaironmental
Protection Ageney (EPA) ) 69(56. It isg)56)
சந்தை சார்ந்த பேச்சுவார்த்தை சட்ட ஒழுங்கு விதிகளை அமுல்படுத்தல் மாசடைதலைக் குறைக்க மானியம் வழங்குதல் மாசடைதல் வரி விதித்தல்/ மாசடைதல் அனுமதிப் பத்திரங்களை வழங்குதல். (Pollution Pemis p L-66old 9 fl6)Los,606in (Property Rights) g-Qgitu(6556)
கடந்தகாலப் பரீட்சை வினாக்கள்
(01) (i) “சந்தைத்தோல்வி” என்ற எண்ணக்கரு ைவிளக்குக.
(i) “சந்தைமுறைமை புறக்காரணிகள் இருக்கும் நிலை யில் தோல்வியடைகின்றது” விளக்கக் குறிட்புகள்
61(ԼքՖl85,
(1995)
(02) “ஓர் இரசாயனத்தொழிற்சாலை தனது கைத்தொழிற்
கழிவுகளை ஒரு ஆற்றிற்குள் தள்ளுகின்றது”
-32

(03)
(04)
“இயற்கைக் காடொன்றை வெட்டுவதன் மூலம் ஒரு அரிமரத் தொழிற்சாலை தனது மூலப்பொருட்களைப் பெறுகின்றது”
(i)
(ii)
(ii)
(iii)
மேலே குறிப்பிட்ட இரண்டு உதாரணங்கள் மூலமும் வெளிப்படுத்தப்படும் சமூகச்செலவு என்ற எண்ணக் கருவை விளக்குக.
இத்தகைய சமூகச் செலவுகள் காணப்படும் போது விலைத்திட்டம் செயற்படும்விதம் பற்றி நீர் யாது Bing6ນີ້?
(1988)
உற்பத்தி நடவடிக்கையின் விளைவான மாசு படுத்தல் ஒரு வெளிவாரி விளைவாகக் கருதப் படுவதேன்?
நுகள்வ நடவடிக்கையிலிருந்து பெறப்படும் நேர்க் கணிய வெளிவாரிவிளைவுகளுக்கு இரண்டு உதாரணங்கள் தருக.
வெளிவாரி விளைவுகளிலிருந்து ஏற்படக்கூடிய சந்தைத் தோல்விகளைச் சரிப்படுத்துவதற்கு ஓர் அரசாங்கம் எத்தகைய வழிமுறைகளைக் 66285u T616or b?
(1997)
“வெளிவாரிநிலைகள் இருப்பதால் உற்பத்தி உத்தம அளவுகளைச் சென்றடைவதில்லை” இக்கூற்றை ஏற்றுக் கொள்வீரா? உமது விடைக்குக் காரணங்கள் தருக,
(1998)
... 33

Page 19
(O1)
(O2) (O3)
(04)
(05)
(O6)
{ O7)
(08)
O9)
(10)
(11)
12
(13)
(14)
பயிற்சி வினாக்கள்
வெளிவாரி விளைவுகள் என்பதில் “வெளிவாரி(External)” என்பது எதனைக் குறிக்கின்றது? “வெளிவாரி விளைவுகள்” என்பதன் கருத்து யாது? வெளிவாரி விளைவுகளை எவ்வழிகளில் வகைட் படுத்துவீர்? வெளிவாரி விளைவுகளை விளைவின் தன்மையின் அடிப்படையில் வகைப்படுத்துக, வெளிவாரி விளைவுகளை பொருளாதார நடவடிக்கையின்
அடிப்படையில் வகைப்படுத்துக.
“Q6:6foily if நன்மைகள் (நேர்கணிய வெளிவாரி விளைவுகள்)” என்பதன் கருத்து யாது? உதாரணம் $(böF5. “வெளிவாரிச் செலவுகள் ( தீமைகள்) / எதிர்கணிu. வெளிவாரி விளைவுகள்’ என்பதன் கருத்து யாது? “உற்பத்தி வெளிவாரி விளைவுகள்’ என்பதன் கருத்து ultத? உதாரனம் தருக. உற்பத்தி வெளிவாரி விளைவுகளை வகைப்படுத்துக ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வோர் உதாரணம் தருக, “உற்பத்தியில் நேர்கணிப வெ6ரிவாரி விளைவுகள் { 6ெ6ரிவாரி தன்பைகள்) என்பதன் கருத்து யாது? அதற்கு உதாரனம் ஒன்று தருக. “உற்பத்தியில் எதிர்கனிய வெளிவாரி விளைவுகள் ( வெளிவாரிச் செலவுகள்)” என்பதன் கருத்து யாது? அதற்கு உதாரணம் ஒன்று தருக, "நுகர்வில் வெளிவாரி விளைவுகள்” என்பதன் கருத்து யாது? உதாரணம் தருக. நுகள்வில் வெளிவாரி விளைகளை வகைப்படுத்துக. ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வோர் உதாரணம் தருக. “நுகர்வில் நேர்கணிய வெளிவாரி விளைவுகள் ( வெளிவiாரி நன்மைகள்)” என்பதன் கருத்து யாது, அதற்கு உதாரணம் ஒன்று தருக.
34.

(15)
(16)
(17)
(18)
(19)
“நுகர்வில் எதிர்கணிய வெளிவாரி விளைவுகள் ( வெளிவாரிச் செலவுகள்)” என்பதன் கருத்து யாது? இதற்கு உதாரணம் ஒன்று தருக? “கலப்பு வெளிவாரி விளைவுகள்” என்பதன் கருத்து யாது? அதனை இருவகைப்படுத்துக, ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வோர் உதாரணம் தருக? “எல்லா வெளிவாரிச் சிக்கனங்கள், சிக்கனமின்மைகளும் வெளிவாரி விளைவுகளுடாக ஏற்படுபவை அல்ல” இக்கூற்றை உதாரணம் ஒன்றின் மூலம் தெளிவுபடுத்துக. உற்பத்தி மூலம் ஏற்படுத்தப்படும். வெளிவாரிச் செலவுக்கான ஒரு உதாரணம்.
(i) தொழிலாளருக்கு வழங்கியிருக்கும் வைத்திய சேவை
களுக்கு நிறுவனம் வழங்கும் செலவுகள் (i) தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் அசுத்தங்க
ளாகும். (i) தொழிற்சாலைக்கு வெளியே ஏற்பட்ட உற்பத்தி
தொடர்பான தொழிற்சாலை செலவு (hw) நிறுவனங்கள் மூலம் பொருட்களின் விளம்பரத்துக்
காகச் செய்யப்படும் செலவுகள், (w) அருகிலுள்ள பாதைகளை மேற்பார்வை செய்யத்
தொழிற்சாலைக்கு ஏற்படும் செலவுகள்
பின்வரும் நிகழ்வுகளில் உற்பத்தியில் வெளிவாரி விளைவுகளைக் காட்டும் சந்தர்ப்பங்களைத் தெரிவு செய்க.
(i) காடழிப்பினால் ஏற்படும் மண்ணரிப்பு
(ii) குறிப்பிட்ட ஒரு தொழிற்சாலையில் ஊழியர் களைப் பயிற்றுவிப்பதனால் உற்பத்தி அதி கரித்தல்
(i) கைத்தொழிற்சாலையொன்றிலிருந்து வெளியேற்றப்
படும் கழிவுகளால் ஆற்றுநீர் மாசடைதல்
iv) வெள்ளப்பெருக்கினால் பயிரழிவு ஏற்படிஸ்
۔ ۔ ۔ 35 ۔۔۔

Page 20
(2O)
(21)
22)
(23)
ஒரு பண்டத்தின் உற்பத்தியினால் தனிப்பட்ட நன்மையை விட சமூகநன்மை உயர்வாக இருப்பின் அரசாங்கம்
ťi) அட்பண்டத்தின் உற்பத்திக்கு மானியம் வழங்க
வேண்டும்
(ii) அப்பண்டத்தின்மீது அலகுவரிவிதித்தல் வேண்டும்.
(i) அப்பண்டத்தின் மீது பெறுமானவிகித வரிவிதித்
தல் வேண்டும். (iv) அப்பண்டத்தின் மீது உச்சவிலைக் கட்டுப்பாட்டை
மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாகப் பொருட்களின் நுகள்வின் போது எதிர்க்கக் கூடியவெளித்தாக்கங்கள் ஏற்படுவது
(i) விலை அறவிடப்படாததாலாகும் (ii) அதிக நுகர்வினாலாகும் (i) உற்பத்திச் செலவின்மையாலாகும் (iv) அறியாமையாலாகும் (w) போட்டித்தன்மை காரணமாகும்
கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சந்தாப்பத்திலும்
ஏற்படும் வெளிவாரியான தாக்கங்களைக் காட்ட உதாரணங்களைக் கொன்ட் பட்டியல் ஒன்றைத் தயாரியுங்கள்.
பொதுப்பொருட்களின் நுகர்வின் போது
(ii) தொழிற்சாலைகளினால் (iii) babiT6l6Si6ix (iv) நவீன தொழில் நுட்பக் கண்டுபிடிப்பினால்
வேறுபடுத்துக,
(i) வெளிவாரி நன்மை - வெ6ரிவாரிச் செலவு
(நேர் வெளிவாரி விளைவுகள் - எதிர் வெளிவாரி
விளைவுகள்)
.36۔۔۔۔

(24)
(25)
(26)
(2T)
(28)
(ii)
(iii)
(iv)
(v) (vi)
(vii)
(i) (ii) (iii)
(iv)
உற்பத்தியில் வெளிவாரி விளைவுகள்- நுகர்வில்’ வெளிவாரி விளைவுகள் உற்பத்தியில் நேர்கனிய வெளிவாரி விளைவுகள் -உற்பத்தியில் எதிர்கணிய வெளிவாரி விளைவுகள் நுகர்வில் நேர்கணிய வெளிவாரி விளைவுகள் நுகர்வில் எதிர்கணிய வெளிவாரி விளைவுகள். தனிப்பட்ட செலவு - சமூகச்செலவு தனிப்பட்ட நன்மை - சமூகநன்மை சந்தைச் சமநிலை மட்டம் சமூகத்திறன் வாய்ந்த சமநிலை மட்டம்
சமூகச்செலவு - தனிப்பட்ட செலவு + . தனிப்பட்டநன்மை + சமூகநன்மை - . y a a a se இல்லையேல் தனிப்பட்ட செலவு = சமூகச்செலவு
. உள்ள நிலையில் தனிப்பட்ட நன்மையை விட சமூகநன்மை உயர்வாகும்
“சந்தைத் தோல்வி’ என்பதன் கருத்து யாது?
“வெளிவnரி விளைவுகளுடாக சந்தை தோல்வியடை கிறது” இக்கூற்றினை உதாரணங்கள் மூலம் விளக்குக.
(i)
(ii)
(i)
(ii)
“நேர் வெளிவாரி விளைவுகளினால் சந்தை தோல்வியடைகிறது” விளக்கம் தருக. “எதிர் வெளிவாரி விளைவுகளினால் சந்தை தோல்வியடைகிறது” விளக்கம் தருக.
நேர்வெளிவாரி விளைவு, தவறான வள ஒதுக்கீடு, சந்தைத்தோல்வி என்பவற்றிற்கிடையிலான தொடர் பை விளக்குக. எதிர்மறை வெளிவாரி விளைவு; தவறான வள ஒதுக்கீடு, சந்தைத்தோல்வி என்பவற்றிற்கிடை யிலான தொடர்பை விளக்குக.
-س.37--

Page 21
(29)
(30)
(31)
(32)
(33)
(34)
வெளிகாரி வி:}61ள் சீர் செய்ய அரசாங்கம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் யாவை?
()
(ii)
நேர் வெளிHேரி ( நன்மை)களை அரசு எவ்வழி களில் சீர்செய்யலாம்? எதிர் வெளிவாரி (தீமை)களை அரசு எவ்வழி 856ń6) fir (Fui Jules b'?
“வெளிவாரி விளைவுகள் விலை சந்தை முறைமைக்கு உட்பட்டவையல்ல” விளக்கம் தருக?
சமூகச்செலவு கூடியபொருளொன்றை உற்பத்தி செய்வது
ii) நிறுத்தப்படவேண் டும்
(ii) அபிவிருத்தி செய்ய வேண்டும்
(i) தொதுர வேண்டும்
(iv) அதைரியப்படுத்த வேண்டும்
(v) மேற் கூறிய எவையுமில்லை
விலையிடும் முறை தோல்வியடையக் காரணம்
(i) (ii)
(iii)
(iv)
(v)
அரசாங்கத் தாக்கங்கள் வெளிவாரியான சிக்கனங்கள், சிக்கனமின்மைகள்
நிறைபோட்டி அற்றுப் போவது மேற் கூறிய யாவும் மேற் கூறிய எவையும் அல்ல
பின்வருவனவற்றுள் சரியான கூற்றுக்களைத் தெரிவு
செய்க.
(i)
வெளிவாரிச் செலவு உள்ள நிலையில் உற்பத்தியானது சமூகரீதியில் இருக்க வேண்டிய மட்டத்தைவிட குறைவாகவே தனியாரால்
மேற்கொள்ளப்படும்.
سس.38---

(35)
(36)
(iii
(iii)
(ν)
வெளிவாரி நன்மை உள்ள நிலையில் உற்பத்தியானது சமூகரீதியில் இருக்க வேண்டிய மட்டத்தினை விட குறைவாகவே தனியாரால் மேற்கொள்ளப்படும், நேர் வெளிவாரிவிளைவுகள் உள்ளநிலையில் தனிப்பட்ட நன்மையைவிட சமூக நன்மை உயர்வானதாக இருக்கும். எதிர் - வெளிவாரிவிளைவுகள் உள்ளநிலையில் தனிப்பட்ட செலவைவிட சமூகச் செலவு குறைவாக இருக்கும்.
பின்வருவனவற்றில் நேரான வெளிவாரி விளைவுகள்
(i)
(ii)
(iii)
(iv)
(v)
(i)
(ii)
நிர்வாகச் சிக்கனங்களால் நிறுவன இலாபம் அதிகரித்தல் குறிப்பிட்ட நபர் வளவைச் சுத்தமாக வைத்திருப் பதனால் அயலவரிற்கு ஈக்களின் தொல்லை குறைதல்.
தொழிற்சாலைப் புகையினால் அயலவரிற்கு ஏற்படும் நுரையீரல் பாதிப்புக்கள ஒரு நிறுவனம் மலிவாக மூலப்பொருளை வழங்குவதனால் முடிவுட்பொருள் உற்பத்தி
செய்யும் மற்ற நிறுவனத்தின் இலாபம் அதிகரித் தல்,
தொழிற்சாலையிலிருந்து சூடான நீள் ஆற்றில் கலப்பதால் ஆற்றில் மீன்பிடிக்கும் மீனவரது
உற்பத்தி வருமானம் அதிகரித்தல்,
“சில வகைப் பொருள்களை நிரம்பல் செய்யும் போது உற்பத்தியாளர் மேற்கொள்ளும் செலவுக்கு மேலதிகமாக சமூகமும் செலவொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது” இக்கூற்றை உதாரணமொன்றின் மூலம் விளக்குக மேலே (i) இல் கூறப்பட்டுள்ள நிரம்பல் நிலைமையின் கீழ் சந்தையொன்றின் இயக்கம் பற்றி நீர் யாது கூறுவீர்?
-39

Page 22
(37) புதிய விதி அமைக்கப்படுவதனால் ஏற்படக்கூடிய
வெளிவாரி வி6ைாவுகள் இரண்டினைக் குறிப்பிடுக.
(38) “ஒருவர் புகைபிடிப்பதனால் அருகிலுள்ள மற்றொரு வருக்கு கேடு விளைவித்தல்” இதனை விளக்கப் பயன்படுத்தக் கூடிய பொருளியல் எண்ணக்கருவைக் குறிப்பிடுக.
(39) செலவு- நலன் ஆய்வின் அடிப்படையிலான மூன்று முதலீட்டுத்திட்டங்கள் பற்றிய தரவுகள் கீழே தரப்படு கின்றன.
திட்டம் திட்டம் | திட்டம் J K L = تحت سـا தனிப்பட்ட நன்மை ( மில்.ரூபா) 125 140 50 தனிப்பட்ட செலவு (மில்.ரூபா) 115 150 90 வெளிவாரி தன்மை (மில்.ரூபா) 75 50 2OO வெளிவாரிச் செலவு (மில் ரூபா) 100 10 150
பொருளாதார நலனை மூன்னேற்றுவதற்கு செயற்படுத்தக்கூடியது.
(i) (iii) (1ν
(40)
திட்டம் K 19ட்டும் (ii) திட்டம் யும் , K யும்
'. ) K uyuh . P.th gél. ub Rulf . L o b
மின்சார நிலையத்திலிருந்து வெளியேறும் நச்சு வாயுவை குறைப் தற்கு Filters ஐ பயன்படுத்த அரசு தீர்மானித்துள்ளது. தேறிய சமூகநலனை உச்சப்படுத்து வதற்கு அரசு Filters ஐ பின்வரும் எந்த நிலைவரை பயன்படுத்த வேண்டும்.
() மொத்த சமூகநலன் உச்சப்படுத்தப்படல் (i எல்லைச் சமூக நலன் உச்சப்படுத்தப்படல் (i) மொத்தச் சமூகநலன்-மொத்தச் சமூகச்செலவு - 0 (iv) எல்லைச் சமூகநலன் எல்லைச் சமூகச்செலவு 0
... ().

(41)
(42)
ஒரு நிறுவனத்தின் தனிப்பட்ட செலவு சமூகச்செலவுக்கு சமனாகவில்லை. ஏனையவை மாறவில்லை எனின் சமூகநலனை முன்னேற்றுவதற்கு பின்வருவனவற்றில் அரசு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கை
(i) அதன் தனிப்பட்ட செலவைவிட சமூகச்செலவு குறைவாயின் நிறுவனத்தின்மீது வரிவிதிக்க வேண்டும்.
(i) அதன் தனிப்பட்ட செலவைவிட சமூகச்செலவு உயர்வாயின் நிறுவனத்தின் மீது வரிவிதிக்க வேண்டும்.?
(i) அதன் தனிப்பட்ட செலவைவிட சமூகச் செலவு உயர்வாயின் நிறுவனத்திற்கு உதவிப்பணம் வழங்க வேண்டும்.
(iv) அதன் சமூக தன்மையிலிருந்து சமூகச்செலவைக் கழிக்குமிடத்து நேர்கணியமாயின் நிறுவனத்தை மூடவேண்டும்.
இரசாயனத்தொழிற்சாலை நதியை மாசுபடுத்தும் நடவடிக்கையின் அடிப்படையிலான தரவுகள்
வெளியிடு ( அலகுகள்) 1 2 3 4 5 6. சராசரி வருமானம்(ரூபா) 14 12 10 8 6 2 தனிப்பட்ட எல்லைச்செலவுருபா) 2 4 & 8 10 14 வெளிவாரி எல்லைச் செலவுருபா) 2 3 4 5 6 8
வெளிவாரி நன்மை எதுவும் இல்லை என எடுகோள் கொண்டால் சமூகரீதியில் திறமையான வெளியீட்டு மட்டம்
(i)
2
(ii) 3 (iii) 4 (iv) 5 (v) 6
--4--.

Page 23
(43)
(44)
(45)
(46)
சந்தை முறைமையினால் வழங்கக் Ցուգեւ } பண்டமாயினும், நேர்கணியவெளிவாரி விளைவுகளைக் கொண்டிருப்பதனால் பெரும்பாலும் அரசினாலும் வழங் கப்படுவது
(1) மேன்மைப்பண்டங்கள் (2) பொதுப்பண்டங்கள்
(3) கெளரவப்பொருட்கள் (4) இழிவுப்பொருட்கள்
உற்பத்தி நடவடிக்கையால் ஏற்பட்ட வெளிவாரிச் செலவுக்குச் சமமாக அரசாங்கம் நிறுவனத்தின் மீது வரிவிதிக்குமாயின் அதன் விளைவு
(i) உயர்ந்த செலவை ஈடுசெய்வதற்காக நிறுவனம்
தனது வெளியீட்டை அதிகரிக்கும்.
(i) உற்பத்தியும் வள ஒதுக்கீடும் மாறாது.
(ii) நிறுவனத்தின் தனிப்பட்ட செலவுக்கும் சமூகச் செலவுக்கும் இடையிலாக இடைவெளியை வரி அதிகரிக்கச் செய்யும்.
tv) செலவு நலன் அடிப்படையில் விலை அசைவ
தனால் வ6 ஒதுக்கீட்டில் முன்னேற்றமுண்டாகும்.
பின்வருவனவற்றில் தூயபொதுப்பண்டமாகக் கருதக் கூடியது எது?
(i) &566 (ii) வெள்ளப்பாதுகாப்பு
(i) வைத்தியட்பராமரிப்பு (iv தபால்சேவை
(810616) di lib6ut UGoiLDTGigi (Demerit goods)
(i) நேர்வெளிவாரி விளைவை உருவாக்கும்
- 42 -

(i) கறுப்புச் சந்தையில் மட்டும் வாங்கப்படும்
(ii) சந்தைப்பொருளாதாரத்தில் மேலதிகமாக நுகரப்
படுகிறது.
(iv) உற்பத்தியிலும், நுகர்விலும் வெளிவாரிச்
செலவில்லாதது
(47) X பண்டத்தின் தனிப்பட்ட எல்லைச் செலவிலும் பார்க்க சமூக எல்லைச் செலவு அதிகமானது y பண்டத்தின தனிப்பட்ட எல்லை நன்மையிலும் பார்க்க சமூக எல்லை நன்மை அதிகமானது எனவே சுதந்திர சந்தையின் உற்பத்தி
(i) x உம் Y உம் உத்தம அளவு
(i) அதிகளவு X உம் , குறைந்தளவு y உம்
(ii) குறைந்தளவு X உம் , குறைந்தளவு y உம்
(iv) மேற்கூறிய எவையுமில்லை.
(48) தனிப்பட்டசெலவைவிட சமூகச்செலவு 9 tLifessi, இருக்கும்போது அதனை பொருளியலாளர் பின்வருமாறு அழைப்டர்.
(i) நேர்கணியவெளிவாரிவிளைவு
(i) குறை உற்பத்தி
(ii) எதிர்கணிய வெளிவரி விளைவு
(iv) வளங்களின் சமூக உயர்வு

Page 24
(49)
இசயனத்
தொழிற்சாலை
ஒன்று தனது
கழிவுகளை
ஆற்றுநீரில் தள்ளுவதால் ஆற்றுநீர் மாசுபடுத்தப்படுகிறது
விலை ஏற்பவராக (Price Taker) விளங்கும் நிறுவனம்
1 லீறறர் இரசாயனத்திரவத்திற்கு 100 ரூபாவை விலையாகப் பெறுகிறது.
1. லீற்றர் தனிப்பட்ட வெளிவாரி உற்பத்தி விலை 66ങ്ങണ് எல்லைச்
செலவு(ரூபா) செலவு ரூபா ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ ۔۔۔۔۔۔۔۔ 1. 10) 60 20 2. OO) 8O 20 3 100 1OO 20 4. 100. 120 20 5 10) 14O 20
(50)
நிறுவனம் தனிப்பட்ட செலவு, நன்மையை மட்டும் கவனத்தில் கொள்கிறது என்ற எடுகோளின் அடிப்படையில் இலாபத்தை ஐ.சசப்படுத்தக்கூடிய வெளியீட்டு மட்டம் என்ன, உமது விடையை வரைபடமூலம் விளக்குக.
(i)
(ii) சமூக ரீதியில் உத்தம toli-Lb
வெளியீட்டு என்ன?
சமூகரீதியில் உத்தம
966); Ll s)Jeft 6 (Bass6).Th?
(iii) வெளியீட்டு மட்டத்தை
எத்தகைய நடவடிக்கை
சூழல் மாசடைதலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் யாவை?

01.
18.
20.
26,
32.
37,
விடைகள்
(முக்கிய பயிற்சி வினாக்களுக்கானவை) - ஏனையவற்றிற்கு கட்டுரையில் நேரடியாகப் பெறலாம்)
சந்தை / விலைப்பொறிமுறையின் கட்டுப்பாட்டிற்கு அப் பாற்பட்டது / வெளியேயானது என்பதைக் குறிக்கின்றது.
(ii) 19. (i), (iii)
(i) 21. (i)
(i) வெளிவாரிச் செலவு (i) வெளிவாரி நன்மை
(i)வெளிவாரிச் செலவு (iv) வெளிவாரி நன்மை
நேர் வெளிவாரி விளைவு உள்ள நிலையில் குன்ற உற்பத்தியும், எதிர் வெளிவாரி விளைவு உள்ள நிலையில் மிகை உற்பத்தியும் இடம் பெறுவதால் சமூகத்திறன்
சந்தை தோல்வியடைகின்றது என்பதனை விளக்குதல், உதாரணங்கள் வழங்கப்படவேண்டும்.
(iv) 33. (iv) 34. (ii), (iii) 35. (ii) (v)
தூசியால் சூழல் மாசடைதல் பாதிக்கும்
இயற்கை அழகு பாதிக்கப்படல் அயலவரைப்
- வாகன இரைச்சல்
நுகர்வில் எதிர்கணிய வெளிவாரி “ விளைவு. நுகர்வில் வெளிவாரிச் செலவு
.-45 ۔۔۔

Page 25
39.
43.
47.
49,
(iii)
Ki
(ii)
(i)
4). (iv) 44 (ii) 42. (ii)
44. (ν) 45. (ii) 46. (iii)
48. (iii)
SS = SMC
Sm = MPC
செலவு 12
வரி = வெளிவாரிச் செலவு
MR at P 1/
இலாபத்தை உச்சப் ----- படுத்தும் வெளியிட்டு
0 2 3 " ,་ -མ- வெளியீடு toll b c 3
ിങ്ങ6
(ii) சமூக ரீதியில் உத்தம வெளியீட்டு மட்டம் = 2
(iii)
ஒவ்வோர் அலகு உற்பத்தி மீதும் 20 ரூபா வரி விதிக்கலாம்.
சட்டரீதியாக உற்பத்தியை 2அலகாகக் கட்டுட் படுத்தல்.
சட்டரீதியாக வெளியேற்றும் கழிவுகளைக் குறைக்கக் கூடிய கருவிகளை நிறுவனத்தை பொருத்தச் செய்து செலவை நிறுவனத்தைத் தாங்கச் செய்தல்.
-46

2-3 (T535160600T stoi)36it Reference Books
. Economics For Professional and Business Studies R.Powell
(1994) P. 161 - 170
. Mordern Economics
J. Harvey (1993) P. 159 - 164, 198 - 220
... An Introduction to Positive Economics
Richard G Lipsey (1993) P. 399 - 420 . Macmillan Dictionary of Modern Economics
David W. Pearce (1995)
. Work Out Economics A-Level
R. Young and S Grant ( 1996) P 117 - 125
. An Introduction to Modern Economics - Philip Hardwick,
Bahadurkhan, John Langmead (1996) P. 208 — 245 . First Principles of Economics - Richard G. Lipsy, colin
Harbury (1994) P. 81 - 93
8. A Level Economics - Ray Powell (1993) P. 89-98
சந்தைப்பொருளாதாரம் என்றால் என்ன?
மார்க்கா நிறுவன வெளியீடு (பக், 54 - 58) 10.கற்றல் கற்பித்தல் வழிகாட்டி க. பொ. த. உஆர்தரம்
பொருளியல் - பகுதி 1 (பக். 49 - 50
-47.-

Page 26
கங்கை றோணியோ (பிறவுண் வீதிக்கு அருகாமையில்) நாவலர் றோட் யாழ்ப்பாணம்.
 


Page 27