கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கிராமத்தில் அறிமுகமில்லாதவர்கள்

Page 1
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் தென்னாசியாவுக்கான பி 錢 அலுவலகம்,
For every child 兹 Health, Education, Equality ADVANCE HUMANITY
 
 
 
 
 
 
 
 

unicef

Page 2
மீனா எனப்படும் சிறுமி, தனது பெற்றோ ராணியுடனும் கிராமமொன்றில் வாழ்ந்து
மீனா பலவழிகளிலும் உங்களுக்குத் தெ பழகுவாள் ஆயினும் வினாக்களைக் கே
மீனா சிரிக்கும்போது, மரங்களில் ஏறம்ே போது, சிறுமியொருவளினால் செய்யக் நீங்களும் பங்கு கொள்ளுங்கள்.
 
 
 
 
 
 

ருடனும் பாட்டியுடனும் சகோதரன் ராஜூவுடனும் தங்கையான குழந்தை வருகிறாள். மித்து எனப்படும் கிளி மீனாவின் நெருங்கிய தோழியாகும்.
ரிந்த ஏனைய சிறுமிகளைப் போன்றே இருப்பாள். அவள் நட்புடன்
ட்பதற்கு பயப்படமாட்டாள்.
பாது, வினாக்களைக் கேட்கும் போது, பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கூடிய அனைத்தையும் காட்டும் போது அவளது தீரச் செயல்களில்
கதை வசனம்: மூல எணணககரு
ஆக்கக் குழு
சித்திர விருத்தியும் பாத்திர வடிவமைபழம ஆய்வு
நகைச்சுவை நால்
ഗ്ഗഖണ്ഡ
ஆக்க வழிகாட்டலும் செயற்திட்ட முகாமைத்துவமும்
நூ ஷாட் ஷஷாடி நீல் மக்கீ றேச்சல் கறெஞ்சி சுரங்கனி பசனாயக்கா தீபா பால்சவார் நீரா அக்னி றேணு கோஷ் சுலைமான் மாலிக் டினிற்ரா சப்பாகெயின் ஹர்ஷா மெத்தா சுசன் ஏயிற்கின் லிமியா தேவான்
ராம் மோஹன்
கலாநிதி
நீரா அக்கி பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை நாடுகளைச் சேர்ந்த ஆய்வு குழுக்களுடன.
தீபா பால்சவார் ஹர்சா மேத்தா
ந ஹாட் ஷஷாடி UNICEF - ROSA
நோர்வே அரசின் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

Page 3
ஒரு நாள் அதிகாலை மீனாவின் கிளியான மித்து கிராமத்தின் நடந்த வருவதைக் கண்டது.
 

ால்லையை நோக்கி அறிமுகமில்லாத ஒரு குழுவினர் களைப்புடன்
WW

Page 4
மித்து உறங்கிக் கொண்டிருக்கும் மீனாவையும் அவளின் பதற்றப்படுகிறதென்பதை அறிவதற்கு பிள்ளைகள் அதனைப் பின்
( என்ன அத மித்தரி
N
 

சகோதரனான ராஜீவையும் எழுப்புகிறது. மித்து எதற்காகப் தொடர்ந்தனர்.

Page 5
நீர்ப்பம்பியருகே சிறுமியொருவள் காணப்பட்டாள். சடுதியாக மனிதனொ
 

நவன் வெளியே வந்து அவளை அழைத்துச் சென்றான்.

Page 6
மீனாவும் ராஜூவும் மித்துவும் அமைதியாக மாலா என்ற அச்சிறு அப்பால் அறிமுகமில்லாத ஒரு குழுவினர் முகாமொன்றை அமைப்
 

மியையும் அவளின் தகப்பனையும் பின் தொடர்ந்தனர். வரம்புக்கு தைக் கண்டனர்.

Page 7
மீனாவும் ராஜூவும் அதிர்ச்சியடைந்தனர். மக்கள் பயத்துடனும் தென்பட்டனர்.
 

களைப்படைந்தும் காணப்பட்டனர். சிலர் காயமடைந்து வலியுடன்
எனக்கு பயமாக இருக்கு, மீனா, நாங்கள் வீட்டுக்குப் போவோம்

Page 8
மீனாவும் ராஜூவும் வீட்டுக்கு விரைந்தனர். அவர்களின் ஆசிரிை விபரிக்கும் போது அனைவரும் அமைதியாக செவிமடுத்தனர்.
2N
காயப்பட்டுள்ளனர். ノ
کسمصر
அவர்களுக்கு இரத்
வளிகிறது!
 
 
 
 
 

ய குடும்பத்தினருடன் இருக்கின்றார். பிள்ளைகள் பார்த்தவற்றை

Page 9
தகப்பனார் தொலைவிலுள்ள கிராமமொன்றில் பிரச்சினை நடந்த வீடுகளை விட்டு வெளியேறினார்களென்பதை அறிவதற்கு மீனா வி
弼
சில வேளைகள் சண்டையிடும் தங்களைக் காப் ஒட வே
 

தாக அறிந்திருந்தார். எக்காரணத்தக்காக மக்கள் தங்களுடைய ரும்பினாள்.
ரில் வயது வந்தவர்கள்` போது அப்பாவி மக்கள் பாற்றிக் கொள்வதற்காக ண்டியிருக்கிறது.

Page 10
அவர்களுக்காக நா6 மனம் வருந்துகிறேன
1O
 

உண்மையிலேயே ளைகளையிட்டு லப்படுகிறேன்.

Page 11
பின்பு மீனா மீண்டும் மாலாவைச் சந்தித்தாள். கடைக்காரன் அவளுக்கு நெருப்பு நம்பிக்கையில்லாததுடன், தனது கிராமத்தில் அம்மாதிரியான எவரேனும் இருப்
 

பெட்டியை விற்பதற்கு மறுத்தான். புதிதாகக் குடியேறியவர்கள் மீது அவனுக்கு பதை அவன் விரும்பவில்லை.
~പ போய்விடு இந்தக் காசு காணாது!
நாங்கள் சமைப்பதற்கு
தீப்பெட்டி தேவை, தயவு செய்து
தாருநர்கள்.
11

Page 12
மீனா பணத்தை மாலாவிடமிருந்து பெற்றுக் கொண்டு நெருப்புப் பெட ஆத்திரமடைந்தான். அச்சிறுமிகள் நண்பர்களாயினர்.
12
 

ட்டியை வாங்கினாள். மீனா இவ்வாறு செய்ததையிட்டு கடைக்காரன்
ལག་ག་ལ་ཡང་།། நான் மாலா, ܠ ܕܘܘ ܘ செய்ததற்கு நன்றி. )
/
سميس

Page 13
کله چځختM)
அடுத்த நாள் பாடசாலை முடிவடைந்ததம் மீனாவும் ராஜூவும் புதி கிராமத்தில் இடம் பெற்ற மோசமான சண்டை பற்றி அவர்களுக்கு
 

தாக வந்துள்ள பிள்ளைகளைச் சந்திக்கச் சென்றனர். மாலா தனது க் கூறினாள்.
13

Page 14
சில கெட்ட நபர்கள் இரவு நேரத்தில் மாலாவின் கிராமத்தை தாக் தீக்கிரையாக்கப்பட்டன.
14
 

கியிருந்தனர். அங்கு துவக்குச் சூடும் இடம் பெற்றது. வீடுகளும்

Page 15
அது இரவு நேரம். மக்கள் தமது உயிரைக் காப்பாற்றுவதற்காக ஓடி
 

னர். மாலாவின் பாட்டியும் காணாமற் போய் விட்டார்.
ட்டி பாட்டி!
15

Page 16
மாலாவின் உற்ற நண்பியும் காணாமற் போய்விட்டாள். மாலா அழுத் ெ
16
 

தாடங்கிய போது மீனா அவளுக்கு ஆறுதல் கூறினாள்.
நான் உன்னுடைய நண்பியாக இருப்பேன்,
Osj6)s.

Page 17
மீனாவும் ராஜீவும் வீடு திரும்பிய போது ஆத்திரமுற்ற அயலவர்கள் புதிதாக
யார் அவர்கள் அவர்களை விரட்டிவிடுங்கள்!
 

குடியேறியவர்களைப் பற்றிக் கதைப்பதைக் கேட்டனர்.
للمزمنة"
C // امریکہ نویس தங்களுடன்
ஆயுதங்களை வைத்திருந்தால்?
*< ఖ్న" کسبیب
.— எங்களுடைய
விளைச்சலை அவர்கள்
களவெடுத்தால என்ன
செய்கிறத? D
2
17

Page 18
தாயாரும், பாட்டியும் ஆசிரியையும் எல்லோரையும் அமைதியாக இ
தேவைகளுடைய சனங்களுக்கு \உதவுவந தான் எங்களின்
பாரம்பரியம்.
18
இன்று பிற்பகல் சுகாதார
பணியாளருடன் அவர்களைச் சந்திக்கப் போவேன்.
 

இருக்க செய்வதற்கு முயற்சித்தனர்.
ஆம், நாங்கள் அறிமுகமில்லாத அவர்களுடன் பேச

Page 19
ஆசிரியையும் சுகாதாரப் பணியாளரும் குடியேறியவர்களைச் சந்தித் ஆச்சரியமொன்று காத்திருந்தது.
 

தனர். அடுத்த நாள் மீனா பாடசாலைக்கு வந்தபோது அவளுக்காக
్వుక్ష
மாலா, உன்னைப் பார்க்க எனக்கு மிகச் சந்தோஷமாயிருக்கு!
19

Page 20
முகாமிலிருந்து வந்த பிள்ளைகளைப் பார்த்த மீனாவின் நண் குடியேறியவர்களைப்பற்றி சீறிய மோசமான விடயங்களை அவர்க
2O
 

பர்கள் மகிழ்ச்சியற்றுக் காணப்பட்டனர். தமது பெற்றோர்கள் ள் கேள்விப்பட்டிருந்தனர்.
நப் பிள்ளைகளுடன் பாடினால் நாங்கள் டைய நண்பர்களாக க்க மாட்டோம்.

Page 21
/
Z
பாவம் மீனா! அவள் மாலாவை விரும்பியிருந்ததுடன் அவளது மாலாவுக்கு அருகில் இருக்கப் போவதாகவும் மீனா முடிவு செய்தி
 
 
 

5ண்பியாகவும் இருக்கப் போவதாக வாக்களித்திருந்தாள். வகுப்பில் ருந்தாள்.
21

Page 22
பாடசாலை முடிவடைந்ததும் மீனாவின் நண்பர்கள் மீண்டும் அவ கொள்ளும் போது அவளுக்கு கவலையாகவும் யோசனையாகவுமிரு
22
நாங்கள் நாளைக்கு །།
சந்திப்போமா?
N/
 
 

ளை எச்சரிக்கை செய்தனர். அவளும் மாலாவும் விடை பெற்றுக் ந்தது
ஆம். ஆ. நாளைக்கு நாங்கள் ஒன்றாகப் பள்ளிக் ஆ
கூடம் போவோம்.
خیسبینی

Page 23
அன்று காலை மீனாவின் நண்பர்கள் அவளைக் கூட்டிச் செல்ல வ சென்றனர். மீனாவுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.
క్స్/క్ இது கு
.--—
sö60Js, 邱 《། سر எங்களுடன்
 
 
 
 
 
 

தனர். அவர்கள் மாலாவை தனியே விட்டுவிட்டு மீனாவை கூட்டிச்
3.

Page 24
மாலாவின் மனதைப் புண்படுத்தியதையிட்டு மீனா மிகவும் கவலைப் பார்க்கவேயில்லை.
24
 
 

பட்டாள். மாலா மிகவும் கலக்கமடைந்ததுடன், அவள் மீனாவைப்

Page 25
அடுத்த நாள் முகாமைச் சேர்ந்த பிள்ளைகள் ஒருவருமே பாடசாலைக்கு வரவி மீனா மிகவும் கவலையடைந்தாள். என்ன நடந்ததென்று ஆசிரியை அறிந்தி
நீங்கள் எல்லோரும்
சேர்ந்த பிள்ளைகளு பழகினீர்களா? இப் அவர்களோடு நட் இரக்கமாகவும் கொள்வீர்க
 

ல்லை. மாலாவின் நண்பியாக இருக்கப்போவதாக வாக்குறுதியளித்ததையிட்டு நந்தார்போல் தோன்றியது.
புதிதாக வந்து டன் நல்லபடி போதிருந்தே புறவுடனும் நடந்த
50)s !
25

Page 26
வீட்டில் கிராமவாசிகள் குடியேறியவர்களைப் பற்றி மீண்டும க வந்துவிட்டதென அவர்கள் தீர்மானித்தனர்.
發 添 毅
பின்பு எங்களில் ஒரு குழு இன்று போகலாம். அந்தளவில் கிராம உத்தியோகத்தரும் வந்து விடுவார்.
26
 

லந்துரையாடினார்கள். முகாமுக்குச் சென்று பார்ப்பதற்கு காலம்
சமூகத்தவர்களும் போது சந்தித்த வரையொருவர் கொள்ள முயற்சி ப்ய வேண்டும்.

Page 27
அன்று பின்னேரம் கிராம உத்தியோகத்தர் முகாமை நோக்கி கிராம மாலாவைச் சந்திக்க விரும்பியமையால் அவளும் அக்குழுவுடன் சே அண்மித்து வருவதையிட்டு சிறுவனொருவன் பயந்து விட்டான்.
கிராமத்தவர்கள் வருகிற
உதவுங்கோ
 

வாசிகளின் குழுவொன்றுக்கு தலைமை தாங்கிச் சென்றார். மீனாவும் ர்ந்து கொண்டாள். கிராமவாசிகளின் பெரிய கூட்டமொன்று முகாமை
27

Page 28
(
நேருக்கு ஒருவருமே பேசவில்லை
ம் முதல் முறையாக
கிராமவாசிகளும் குடியேறியவர்களு எல்லோரும் மிக்க பதற்றமடைந்திருந்தனர்.
28
 

V) ལོ་ལོ་ Z\r நேர் சந்தித்தனர். குடியேறியவர்கள் கவலையோடு காணப்பட்டனர்.
).

Page 29
சடுதியாக மாலா கூட்டத்தினூடாக வெளியே வந்தாள். அவளை வணக்கம் தெரிவித்துக்கொண்டனர். பதற்றம் நீங்கியது.
[ ____ح7 سے ہے
மாலா! என்னை
 

நோக்கி மீனா ஒடிச்சென்றாள். அச்சிறுமிகள் ஒருவருக்கொருவர்
29

Page 30
வந்தவர்கள் ஆறுதலடைந்தனர். பொல்லுகள்
இப்பொழுது வயது
3O
 

கீழே போடப்பட்டன. எல்லோரும் கதைக்க ஆரம்பித்தனர்.
இந்த நட்பு எமது
சமுகத்தவரிடையே வளர்ச்சியடையுமென நான் நினைக்கிறேன்.

Page 31
路 ፩፰ ម្ល៉ោះ 恩
குடியேறியவர்களுக்கு வேண்டிய உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்காக முயற்சிட் இதற்கிடையில் இரு குழுக்களும் ஒன்று சேர்ந்து வாழுவதற்கும் ஒன்றுக் கொன்று உத
 
 
 

பதற்கு அதிகாரிகளுடன் பேசப் போவதாக கிராம உத்தியோகத்தர் வாக்களித்தார். வுவதற்கும் கற்றுக் கொள்ளுதல் வேண்டும்.
31

Page 32
அன்று தொடக்கம் மீனாவின் கிராமாத்தவர்கள் குடியேறியவர்களுச்
32
 

5கு உதவி செய்ய ஆரம்பித்தனர்.

Page 33
.குடியேறியவர்களும் கிராமத்தவர்களினது வேலைகளுக்கு உதவி
 

செய்யத் தொடங்கினர்.
33

Page 34
இவற்றுள் மிகச் சிறப்பாக மாலாவும் ஏனைய பிள்ளைகளும் பாடசா
இப்பொழுது நாங்கள் எல்லோரும் நண்பர்கள் தானே!
 

லைக்கு மீண்டும் வந்தனர்.

Page 35


Page 36
இத்தொடாகடிலுள்ள ஏனைய தலைப்புகள்
Count Your Chickens Dividing the Mango Will Meena Leave School? Take Care of Girls Who's Afraid of the Bully? Saving a Life . Meena's Three Wishes Say No to Dowry Too Young to Marry | LOWe School It's Got to Be a Boy Meena in the City A Girl's Story Learning to Love Reaching Out.
இவற்றுடன் கிடைக்கக் கூடியன: * மீனா கல்வி சார் தயாரிப்புகள்
வீடியோ நாடாக்கள் வானொலி தொடர்கள் பதிப்புரிமைடு 2003
火

மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள :
நிகழ்சிதிட்ட தொடர்ப
ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம், ݂ ݂ இல 5, கீதாஞ்சலி இடம்
ாடல் பிரிவு,
காலி வீதி, கொழும்ப - 3,
தொலைபேசி : 2555270 தொலைநகல் : 255.1833 665 or (6,365 : colombo
(Clunief.org
360) of ulig, Gitti : WWW, unicef.org
unicefe) \. Reprinted in Sri Lanka @2006 2006ல் இலங்கையில் மீள்பதிப்புரிமை செய்யப்பட்டது.