கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பொது அறிவுப் பூங்கா

Page 1
GENERAL KN
அரசாங்கத்துை
பரீட்சைகள், 5ம் ஆ தேர்வுகள் மற்றும் பரீட்சைகளுக்கும் பயன்
ஆக்கிே
ஆ. சண்மு
(2).Jය
is உலகத் தமிழ்ப் - இலங்ை .UA u II pt ܢ  ܼ ܨ ܥ ܢ .
 
 

بود. ܢܥ ( 5/
அறிவுப்
|
ཡལ། ། 丐 A 'OWLEPGE 2,..., - cé
ܝ݂ܝ
நயில் ஆட்கள் திரட்டும் ண்டுப் புலமைப் பரிசில் பொதுவான போட்டிப்
தரும் நூல்.
سيستحيجيي
Bulu T iš
முகலிங்கம்
பண்பாட்டு இயக்க
Jim GJIT iit,

Page 2

பொது அறிவுப் பூங்கா
ஆ. சண்முகலிங்கம்
( ஆசிரியர் உலகத் தமிழர் குரல்)
உ, த, ப, இயக்க இலங்கைக்கிளை
INTERNATIONAL MOVEMENT
FOR TAM IL CULTURE SRI LAN KA BRANCH.

Page 3

பொது அறிவு
| l) அண்டசராசரங்களையும் ஆன்மாக்களையும் ஆட்டிப் படைகி
கும் சக்தி எது? بر
கடவுள்
2) எல்லாம் வல்லவர் எல்லாம் அறிந்தவர் யார்?
ஆண்டவன்
3) அன்பே சிவம் என உணர்ந்து கொண்டேசர் யார்?
தமிழர்கள்
4) மனிதன் என்பதன் பொருள் என்ன?
சிந்திப்பவன்
5) மனித குலத்தின் மூதாதையர் எனக் கண்டறியப்பட்டது
யாது? சிம்பான்சி என்ற குரங்கினப் பரம்பரை
6) மனிதன் எதனால் சிறப்பை பெறுகிறான்?
மனிதநேயத்தோடு வாழ்வதால் 7) மனிதன் எப்போது விலங்கு நிலைக்கு போகின்றான்?
பகுத்தறிவையும் மனிதத்தன்மையும் இழக்கும்போது
8) மனிதனுக்குச் சிறப்பைத் தருவது எது? வாழும் போது நல்லொழுக்கங்களைக் கடைப் பிடித்து
வாழ்வது
9) மனித வாழ்வை உயர்த்தும் சிறந்த காரணி யாது?
அன்பு
10) மானுடம் சிறப்பை எப்போது பெறும்?
மனிதர்களிடையே அன்பும் நல்இணக்கமும் போது
βουργώ
11) மனிதன் சமூக விலங்கு" கூறியவர் யார்
அறிஞர் சோக்கிறeஸ்

Page 4
12) மனிதன் அழைக்கும் விலங்கு கூறியவர் யார்?
மேதை கார்ல்மாக்ஸ்
13) உலகின் முதல் மனித பரம்பரை எங்கே தோன்றியது?
இந்தியாவில் குமரிக்கண்டத்தில்
14) உலகின் முதல் மனிதன் எந்தப் பரம்பரையைச் சேர்ந்தவன்?
திராவிடர்
15) தமிழ் மொழியின் மறுபெயர்கள் 67%ක්‍රොණ් වී
திராவிடம், எலு
16) தமிழ் மொழியின் தொன்மையைச் சாற்றும் நூல் எது?
தொல்காப்பியம்
17) தமிழர்கள் ஆதியில் கடவுளுக்கு இட்ட பெயர் என்ன? கந்தழி
18) புராதன காலத்தில் தமிழர்கள் எவற்றை வணங்கினார்கள்?
சூரியன், சந்திரன், அக்கினி
19) முக்கண்ணுடையோரான தேவர்கள் ஆண்ட தமிழ்ப் பகுதி
யின் பெயர் என்ன?
ஒளிநாடு
20) தமிழ் மொழியை அமுதமாகக் கண்ட கவிஞர் யார்?
பாவேந்தர் பாரதிதாசன்
21) தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை யார்?
மறைமலை அடிகளார்
22) சிந்துவெளி நாகரிகம் அமைந்து விளங்கிய நாடு எது?
பாகிஸ்தான்
23) அங்கே இப்போது யார் வாழ்கின்றார்கள் ?
உருது மொழிபேசும் முஸ்லிம்கள்
 
 
 

தமிழ் தாத்தா எனப்புகழப்பட்டு வருபவர் யார்?
டாக்டர் உ. வே. சாமிநாதஜயர் அவர்கள்
25) கமிழ் எழுத்து வரிவடிவங்களை ஆராய்ந்து திருத்தஞ்செய்த
இத்தாலிய நாட்டுத்தமிழ் மேதை யார்?
விரமாமுனிவர்
26) தமிழ் எழுத்துச் சீர் அமைப்பென்ற பெயரில் நீக்கப்பட்ட
தமிழ் எழுத்துக்கள் எத்தனை?
3
27) தமிழ் இலக்கண நூல்கள் இரண்டு கூறுக?
தொல்காப்பியம், தன்னுரல்
28) ஆதிகாலத்தில் விமானங்களை (வானூர்தி) வைத்திருந்த
தமிழ் மன்னர்கள் யாவர்? *
குபேரன், இராவனேஸ்வரன்
29 பன்மொழிப்புலவர், மாமேதை அமரர் பேராசிரியர் @16üür።
தனிநாயக அடிகளார் எந்த ஊரில் பிறந்தார்?
திவகத்தில் நெடுந்திவில்
30) பல்கலைப் புலவர் என்னும் பெற்ற யாழ்ப்பாணத்
தமிழறிஞர் யார்?
பண்டிதர் சு. சி. குலரத்தினம் அவர்கள்
31) எந்த ஏட்டினுக்கு இவர் ஆசிரியராகத் திகழ்ந்தார்?
மில்க்வைற் செய்தி 32) இலங்கையின் முதல் தமிழ் மன்னன் யார்?
இராவணேஸ்வரன் கி. மு 4ம் நூற்றாண்டு 331 44 வருடங்கள் இலங்கையை ஆட்சி புரிந்த சோழமன்னன்?
எல்லாளன் தலைநகரம்- அனுராதபுரம் 34 ) இலங்கையின் வடபகுதியில் ஆட்சி செய்த கடைசித் தமிழ்
மன்னனின் பெயர்?
ανσουτ στα ευσόσσοβανσόν ( 3 | - | 0 - 1803)
( 3 ) .

Page 5
கண்டி இராச்சியத்தின் கடைசித்தமிழ் அரசன் யார்?
சிறிவிக்ரமராசசிங்கன் (1815) - (முத்துச்சாமி) 6ே) யாழ்ப்பான இராச்சியத்தின் கிடைசித்தமிழ் வேந்தன் யார் ?
ஈ சங்கிலியன் ( 1619 )
37) இலங்கையுடன் தொடர்புடைய காப்பியப் பெருங்கதை எது?
κι 3ώ υση ρησαν βουτώ
38) தமிழ் வேதம் என்று சொல்லப்படும் சமய நூல் யாது?
திருமந்திரம்
391 தமிழர்கள் பொதுமறையாகக் கைக்கொண்டு வரும் மறை
நூல் எது?
திருக்குறன்
40) உலக மொழிகள் எல்லாவற்றிலும் பரந்து காணப்படும்
மொழிச் சொற்கள் எந்த மொழியைச் சார்ந்தவை
தமிழ்
41) முல்லைக்குத் தேர் ஈந்த மன்னன் யார்?
· su6767 Gi) * U a f
42) ஏழ் தேங்கு நாடு என்பது இப்போது எதைக் குறிக்கின்றது?
அவுஸ்ரேலியாவை
48) வங்களர் விரிகுடாவை வெட்டுவித்த தமிழ் அரசன் பெயர்
என்ன ?
அழகு நந்தன்
44) இமயத்திலிருந்து தென்னகத்திற்கு கங்கைநதி ஓடிவர வ்ாய்க்
❖፡፡ கால் அமைத்த வேந்தன் யார்?
பகீரதன்
45) முன்னாளில் தமிழ் மொழியை புலவர்கள் எப்படி வளர்த்
தார்கள்?
சங்கம் வைத்து ( முதல், இடை, கடை )
4
 
 
 
 

46) பழம் தமிழ் நூல்கள் அழிவுறக் காரணமாய் இருந்தவை
தி, கடற்கோள்கள் ( வெள்ளப் பிரளயம்)
27) மதுரைத் தமிழ் சங்கத்தில் அங்கம் வகித்த ஈழத்தமிழ்ப்
புலவர் யார்?
பூதந்தேவனார் விஞ்ஞானம்- அறிவியல்
1) விஞ்ஞானம் என்றால் என்ன?
மேலான அறிவு
2) விஞ்ஞானம் ஆதியில் இருந்த வரலாற்றுகுச் சான்றாக இருப்
குபேரன் இராவணன் இருவரும் புஷ்பவிமானங்
களை வைத்திருந்த செய்திகள்
3) விஞ்ஞானத்தில் உள்ள முக்கியமான பகுதிகள் மூன்று கூறுக?
Θα σταυσοσώ, βουβανού ει ανήθανού
4) முன்னேறிவரும் அறிவியல் துறை எது?
விண்வெளி ஆராய்ச்சிகள்,
5) அண்டவெளி என்பது யாது?
அனடசாாசரம்களான கோள்கள் விண்மிண்கள், மற் றும் உருக்கள் கொண்டமைநத எல்லைகான முடியாத
பரந்தவெளியாகும்
8) கிரகங்களின் எண்ணிக்கை யாது?
ஒன்பது சூரியன், சந்திரன், செவ்வாய் புதன், வியாழன், வெள்ளி சனி நெப்சூன் புளுட்டோ,
7 சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள் எத்தனை?
9 (4)
5

Page 6
8) சூரியனுக்குக் கிட்டியதாக உள்ள கிரகம் எது?
eqತ್ತೇ?
95 இயற்கையில் காணப்படும் யுரோனியம் எது?
U-238 ஆகும். 10) இரசாயனப் பொருட்களின் அரசன்
கந்தக அமிலம் (சல்பூபிக்அசிட்) 1) உள்ள அமிலம்
12) சிரிப்பூட்டும் வாயு? நைதரஸ் ஒக்சைட்டு
12) திரவ நிலையில் உள்ள மூலகங்கள் எவை?
(1) பாதரசம் (2) புறோமியம்
14) மண்ணெண்ணெயில் வைக்கப்படும் இரண்டு இரசாயனப்
பொருட்கள்
சோடியம் பொட்டாசியல்
15) மஞ்சள் பொஸ்பரஸ் எதில் வைக்கப்படும்?
16) நீரில்லாத இரசாயனப் பொருள் எது?
7 காற்றில் நீர்க்கசிவு ஏற்படும் பெர்ருள் எது? மகனிசியம் சல்பேற்
18) மை தயாரிக்கப் பயன்படும் உப்பு?
பெரஸ் சல்பேற்
மூன்று ஆக்சிசன் மூலக்கூறுகள் உள்ள வாயு
ఫ్రాడితో 6 {O}
ogör is - fosič KAC GTSRS gik
( 6
 
 
 
 

20)
2 I)
盛2》
塑4)
魯5)
26
2の
28 )
29)
30
31)
32)
ஒக்சிசன் திரவநிலையில் நிறம்
புகையிலையில் உள்ள நச்சு இரசாயனம் எது?
நிக்கோடின்
கோப்பியில் உள்ள நச்சுப் பொருள் எது?
ஜெ. ஈஜின்
கொக்கோவில் உள்ள நச்சுப் பொருள் எது?
தியோபுறோமின்
கடல் நீரில் உள்ள உப்பின் அடர்த்தி?
5%,
இறப்புக் கடலின் நீரின் உள்ள உப்பின் அளவு என்ன?
25%
தண்ணிரின் கொதிநிலை வெப்பம் யாது?
100°C
இரத்தத்தின் சாதாரண வெப்பநிலை
98.4 F
தற்போது தடுக்கப்பட்டுள்ள அறிவியல் உற்பத்தி எது? குளோனிங் முறையில் மனிதனை உருவாக்குதல் பூமியின் மையப்பகுதியில் காணப்படும் வெப்பநிலை?
5000°C م 4000°C
பூமியின் சுழற்சி வேகம் யாது?
மணிக்கு 950 மைல்கள்
விண்வெளியில் செல்லும் வாகனங்களின் வேகம் அதிகரிப்பது எதனால்?
காற்றழுத்தமின்மையால் விண்வெளியில் செல்லும் பயணிக்குக் கிழமை நாட்கள் go.6èof 4 fr?
இல்லை
( 7 )

Page 7
34)
3 5
36)
37
38)
2)
3)
4)
5)
பூலோக வாசிகளுக்கு வானம் நீல நிறமாகத் தென்படுவது ஏன்?
சூரிய ஒளி ஒசோன் மண்டலத்தினூடாக வரும் போது நீல வண்ணத்தைப் பெறுவதனால் -
வெப்பசக்தி என்ன அளவில் கணக்கிடப்படுகிறது?
எக்ஸ் கதிர்களை (X-Ray)க் கண்டுபிடித்தவர்?
W, K, றொன் சன் (1895) Q,
பெளதிகத்தில் நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞான மேதை யார்?
டாக்டர் சி. வி. ராமன் (1930)
பெரிய தொலை நோக்கி உள்ள இடம் எது?
சிக்காக்கோ (அமெரிக்கா)
இருட்டில் புகைப்படம் எடுக்கும் கருவி?
இன்ரா சிவப்புக் கமெரன
நவீன விஞ்ஞனத்தின் தந்தை யார்? அந்தோணி லவஸ்சியர்
சிறந்த திரவம் யாது?
ஹீலியம்
மாபிளின் இரசாயனப் பொருள்
கலசியம் கார்பனேற்
தூய வெள்ளை நிறப்பொருள் யாது?
டைரானியம் டைஒக்சைட்டு
சோடா நீரில் உள்ள அமிலம் என்ன?
 
 
 
 

6) நீரைச் சுத்தமாக்கும் பொருள் எது?
பிளீச்கிங் பவுடர் (குளோரின் unlf) 7) டைனமைற் (சக்கை) றின் இரசாயனப்பெயர் யாது?
இளிதறின் டைறைற்ரேற் 8) ரேடியம் கதிர் ஒல் வெளிப்படும் முக்கியமா?" கதிர்கள்?
3 db Ur, nála. T., s a Love
g) சக்கரையில் கடன்ள மூலகங்கள்
கார்பன், ஐதரசன், ஒக்சிசன்
10) ஒக்சிசன் இல்லாத அமிலம்
ஹைட்றோ குளோறிக் (HCl) 11) புறோட்டீனில் உள்ள அமிலம் நைதரசன் 2 யூரியாவிலுள்ள அதிக அளவு பொருள்?
நைதரசன்
13) பேதி உப்பு என்பது? மகனிசிதும் சல்பேற்
14) திரவ வடிவில் உள்ள து லோகம்?
பாதரசம் 15) ரப்பரில் இள்ள மூலகங்கள் fra GJ ?
கார்பன் ஐதரசன் (C5H5) 16) செயற்கை ரப்பரைக் கண்டு பிடித்தவர் குஷ்டோவான் கார்ட் (1827) .
17) மருத்துவ சிகிச்சையில் குளோர போமை மயக்க மருந்தாக
அறிமுகப்படுத்தியவர்?
ஜேம்ஸ் சிம்சன்
18). கதிர் ஈர்ஒன் தன்மையைக் கண்டறியும் கருவி
ஜீகர் முல்லர் கவுண்டர்
( 9 )

Page 8
9
&O)
罗2儿
23)
蠶/
25)
26)
28)
29)
தங்கம் கரைக்கும் திரவம் 6 g?
*குவா ரெசியா (Kuig Water) இராச ஓர ஜிப்சத்தின் இரசாயனப் பெயர் ଶt ଜ୍ୟ ।
கல்சியம் சல்பேற்
100 அணுக்கொண்ட மூலகம் எது?
மண்ணெண்ணெயில் அடங்கியிருக்கும் பொருட்கள் எவை?
கார்பன், ஹைட்ரசன்
பொஸ்பரஸ் கரைக்கும் திரவம் கூறுக?
கார்பன்டைசல்பூைட்
எரியும் தன்மையுள்ள பொஸ்பரஸ் எது? '
வெண்ளை
பூமியிலிருந்து சூரியன் இடைத்தூரம் எவ்வளவு?
சூரியனிலிருந்து வரும் ஒளி பூமியை அடைய எடுக்கும் நேரம்?
8 நிமிடங்கள்
காற்று மண்டலத்தின் அடர்த்தி, பூமியிலிருந்து எவ்வளவு?
960 o B pub 6 i SS) yr
அயனி மண்டலம் - 600 - 1500 கி.மி SA 600 s urth o
காற்றில் நைதரசன் அளவு - 78,083%
பிராணவாயு . 20, 944% கார்பனீரொட்சைட்டு θ. 93%
வேதியல் விடயங்கள்
மின் ஒட்டத்தை அளிக்கும் கருவி எது?
வோல்ட் மீற்றர்
மின்சாரம் பாயும் வேகத்தை கண்டறியும் கருவி யாது?
அம் மீற்றம்
 
 
 
 

5)
6)
8)
9)
10 ,
1)
2)
13)
15)
6
மின்சக்தியை இயந்திர சக்தியாக மாற்றும் கருவி எது?
மின்சார மோட்டர் (டைனமோ)
மின்சக்தியை ஒலி சக்தியாக மாற்றும் கருவி எது?
மின்காந்தத்தை உருவாக்கிய விஞ்ஞானி யார்?
வில்லியம் ஸ்ரூச்சர் மின்சாரக் குமிழ் பல்ப்பை) ஐக் கண்டு பிடித்தவர் யார்?
தோமஸ் அல்வா எடிசன்
மின்சாரக் குமிழில் நிரப்பப்பட்டிருக்கும் வாயு எது?
ஆர்கன்
காற்று அழுத்தத்தை அளக்கும் கருவி எது?
Listy Brafia
பொருளின் இறுதித்துணிக்கை எது?
೫@}
அணுவில் அடங்கியுள்ளவை எவை? நியூறோன், புறோட்டோன்
நியூறோன் இல்லாத மூலகம் எது?
ஐதரசன் விரைவாகச் செயற்படும் இரசாயன மூலகம் எது?
புளோரரின்
நீரில் உள்ள மூலகங்கள் எவை?
ஐதரசன், பிராணவாயு (ஆக்சிசன்)
பனிக்கட்டி உற்பத்திக்குப் பயன்படும் வாயு எது?
கன நீர் என்பது? அணுகள் கொண்ட நீர் D2 O
கன நீரை இனங்கண்டவர் யார்?
ஹெரால்ட் யூகி

Page 9
17)
18)
19)
20)
21 )
22,
25).
6)
27
28)
29)
அமைதியாக இருக்கும் தண்ணீரின் அழுத்தம் எந்தத்திசை யில் இருக்கும்?
எல்லாத்திசையிலும் இருக்குது
ரைன் எண்ணெய் கிடைக்கும் மரத்தின் பெயர்?
Es is săY (PINE)
காற்றின் அழுத்தம் யாது? 76 செ. மீ பாதரச உயரம்
சூரிய மின்கலத்தில் உபயோகிக்கப்படும் முக்கியமான
மூலகம் எது? “ና
சிலிக்கன்
கலந்துள்ள மூலகம் எது? குரோமியஸ்
மிகவும் Gadeira Garci urrgj?
4. தன்
மிகவும் பாரமான கோன் எது?
வெள்ளி சுக்கிரன்)
மிக வெப்பமான கோள் யாது?
சுக்கிரன் 1000"E)
பூமிக்கு அருகேயிருக்கும் கிரகம் யாது?
கக்கிரன்
சூரியனுக்கும் சுக்கிரனுக்கும் இடைத்துாரம் யாது? 108, 2 மில்லியன் கிலோமீற்றர்கள் சுக்கிரனில் இருக்கும் வாயுக்களின் பெயர் என்ன? காபனீரொக்சைட்டு 90.95% மற்றவை ஐதரசன் ஒக்சிசன் சிவப்புக் கிரகம் எது?
செவ்வூஜய்
செவ்வாய்க் கிரகத்தின் சுழற்சி வேகம் ଜୀ ଶଙ୍ଖ ଔ ?
24 கி.மீ / நிமிடம்
12 ।
 
 
 

30)
β)s2)
8}
34)
35)
86 )
37)
38)
39
40)
4罗陂
43)
44)
செவ்வாயில் ஈரிப்புச் சக்தி எவ்லுணவு?
பூமியின் ஈர்ப்புச் சக்தியில் 2/5 பங்கு
சூரியனுக்கும் வியாழனுக்கும் இடைத்துாரம் என்ன?
வியாழன் பூமியிலிருந்து தூரம் என்ன?
48 4 Af6 6X 6Y) AGAkasi son Logossosis
பெரிய கிரகம் எது?
வியாழன்
வியாழனின் வெப்பநிலை எவ்வளவு?
apPyramraşdir. III 40 °C,
வியாழனில் அமைந்துள்ள வாயுக்கள் யாவை?
ஹீலியம், ஐதரசன், அமோனியா, மீதேன்
வியாழனின் சுழற்சி வேகம் என்ன?
மணிக்கு 45,062 கி.மீ
கதிர் வீச்சு உள்ள கிரகம் எது?
வியாழன் சோதிடத்தில் மிக நல்ல கிரகமாக சொல்லப்படுவது எது?
வியாழன்
சமீப ஆண்டுகளில் வியாழனில் மோதிய வால்வெள்ளியின் பெயர் என்ன ? - சூமேக்கர் லெவி - 1995 யூலை
இரண்டாவது பெரிய கிரகம் எது? - சனி
சூரியனுக்கும் சனிக்கும்மிடையில் தூரம் என்ன?
சனியின் பெரிய துணைக்கோள் எது? - டைட்டன் டைட்டனில் செறிந்துள்ள வாயு எது? - மீதேன்
சனியிலிருந்து ஒளி பூமிக்கு வந்து சேர எடுக்கும் நேரம்
யாது? 86 நிமிடங்கள்
3

Page 10
  

Page 11
3 ரைப் ரைட்டர் - டெல்லிகிறீன் டாரி (இத்தாலி)
35) இரத்தச் சுற்றோட்டத்தைக் கண்டு பிடித்தவர் யார்?
வில்லியம் ஹார்வே -
36) ரேடியம் சிகிச்சையைக் கண்டு பிடித்தவர்கள் gifffi 2
மேரிகியூரி, பியரிகியூரி
37) காசரோகக் கிருமிகளைக் கண்டு பிடித்தவர் யார்?
கல்மெட் கியூறின்
விண்வெளி அறிவியல் தகவல்கள்
1) முதல் முதல் விண்வெளியில் சுற்றிவந்தவர் rrfi?
ஜோன் ஏச் கிளென்
2) விண்வெளியில் பயணஞ் செய்த ரஷ்ய நாட்டோர் யாவர் :
1) யூரிககாரின்
2 வெலன்ரினா ரெறஸ்கோவடி 3) லைகா ( நாய் )
* சந்திரனின் மனிதன் இறங்கிய
20-7-1966 Cl3ら3つ விண்கலம் அபயோலோ - 1
* சிந்திரனில் முதல் முதல் கால் பதித்தவர் யார்?
நீல் ஆம்ஸ்றோங் - (அமெரிக்கர் ,
8) இந்தியாவின் முதல் செய்மதி எது?
6. இந்திய நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை 'ዚ፡ff ff ? 53) Soes) o g66)
7) செவ்வாயில் இறங்கிய விண்கலத்தின் பெயர் என்ன?
பாத் பைன்டர்
8 பழுதடைந்து திருத்தப்பட்ட விண்கலத்தின் பெயர் என்ன?
 
 

இலங்கை வரலாறு
இலங்கையின் பழைய பெயர்கள் στενοί 2 தப்பரபேன். ஈழம், (6ʻT sğu)a இலங்காபுரி இலங்கையின் ஒரதேசம் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் பெற்றிருந்த பெயரீ *&$#%T? -
நாகதீவு
இலங்கையின் முதல் அரசன் 44. Tripi" ?
இராவனேஸ்வரன்
இலங்கையின் வரலாற்றை கூறும் சிங்கள நூல்கள்
மகாவம்சம், தீபவம்சம், சூழவம்சம்
இலங்கையின் ஆதிக் குடிகள் யார்?
ਲ நாகர் என்ற திராவிட அந்நியர் வருகைக்கு முன்னர் இலங்கை எத்தனை ofಷ್ಮ களாக இருந்தன?
3ー @Jmg項L"- மாயரட்டை உறுகுணரட்டை
டிரம்பரையினர்
சிங்கள மொழியின் தோற்றம் g; Dogfyr 1000 வருடங்கள் சிங்கள மொழியில் பரவலாக கப்படும் மொழிச்சொற் ଅଞ୍ଜଳ୍କt ଜtଦି) ଶu ?
தமிழ், பாளி, ஐமஸ்கிருதம்
0 ) இலங்கை படத்தை முதலில் வரைந்தவர் யார்?
தொலமி கி பி 2ல் நூற்றாண்டு தொலமியின் இலங்கைப் படத்தில் வடபகுதியின் பெயர் φτούν ό,τι ο
நாகதீவு
畿

Page 12
2
13.
l 4)
y
6
7
8
19)
20)
2 Ι)
22他
23)
26)
27
இலங்கையின் வரலாற்றுத் தொடர்பான நூல் ஈழுதி ஆர்?
றே தேட் நொக்ஸ்
இலங்கை குடியேற்ற நாடாக்கப்பட்டது - 1802 ல்
இலங்கை முழுவதும் பிரித்தானிய ஆதிக்கத்தின் கீழ் வந்த
கண்டித் தமிழ் அரசு வீழ்ச்சியடைந்த காலம் 1815 ல் வன்னித்தமிழ் அரசு வீழ்ச்சியடைந்த காலம் - 1803 ல்
இலங்கைத் தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு எது?
麗9鬣9@慮 தேசிய காங்கிரசை நிறுவியவர் யார்?
அருணாசலம்
டொனமூர் அரசியல் திட்டம் வந்த காலம் - 1931 ல்
சோல்பெரி அரசியல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது
எப்பொழுது? 194 ή 6υ
21 வயதினர்க்கு வாக்குரிமை வழங்கப்பட்டது - 1931 ல்
பாராளுமன்ற ஆணையாளரைக் குறிக்கும் சொல் எது?
ஒம்புட்ஸ்மன் (தனி ஆணையாளர்)
இலங்கையின் ஆரம்ப கால அரசியல் வாதிகள் யார்?
சேர் பொன் இராமநாதன், சேர் பொன் அருணாசலம், ப்ே ஆன் செனனாயக்கா, டி. எஸ். செனனாயக்கா
இலங்கையின் தற்போதைய நிர்வாக மாவட்டங்கள் எத்
தனை ? 25 இலங்கையின் உள்ளூராட்சி நிறுவனங்கள் எவை?
கிராமச,ை நகரசபை, மாநகரசபை
பிரதேச, மாகாணசபை தோற்றுவிக்கப்பட்ட காலம் எது?
98.7
இலங்கையில் இதந்திர அரசியல் * ஆக்கப்பட்ட ஆண்டு?
翼9龜魯 繳
 
 
 

29
30,
35)
36
37)
38).
鱷
49)
சுதந்திர அரசியல் சட்டத்தில் தமிழர்களுகீகு zyዮröjóኮፕ፤?to T*
இருந்தது எது? 29து விதி
இலங்கையின் முதல் குடியரசு அரசியல் சட்டம் ஆக்கப்பட்ட
இாலம் எது? 1972 இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஏற்பட்ட ஆா லம் யாது? 978
இத்தளம் மட்டும் சட்டமாக்கப்பட்ட ஆண்டு - 1956
மலையகத் தமிழர்களின் குடி புரிமை பிரசாவுரிமை நீக்கப்பட்ட
ஆண்டு எது?
சொத்துரிமை தொடர்பான டச்சுக்காரர் புகுத்திய சட்டத்
இன் பெயர் என்ன? தேசவழலை
சுதந்திர இலங்கையின் முதல் தேசாதிபதி யார்?
இலங்கை குடியரசில் முதல் தேசாதிபதி யார்?
ஒர் வில்லியம் கோல்லவா
இலங்கையின் முதல் தேசாதிபதி யார்?
சேர் ஹென்றி ஹொங்மேசன்மூே
இலங்கையின் முதல் அரசியல் சட்டம் யாரால் எழுதப்
பட்டது? சேர் ஐவர் ஜெனிங்ஸ்
கற்சிலைமடுப் போருடன் தொடர்புடைய அரசன் urri?
பண்டாரவன்னிவன்
இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி யார்?
திரு டி. எஸ். செனநாயக்கா
19ம் நூற்றாண்டில் பெளத்தம மறுமலர்ச்சிக்குப் பஈடுபட்ட
●」庁 リgf? அநகாரிக தர்மபால
கஜீ டிரேசன்ே வெள்ளைக்காரருக்குக் காட்டிக் Q$7@岛岛
இரது இனி போர் ?
學

Page 13
42)
43)
駕雲』
莎
2 )
3)
4》
2)
சேர் பட்டம் பெற்ற முதல் இலங்கையர் யார்?
ஆனந்தகுமாரசாமி
இலங்கையில் சிங்கள - இஸ்லாமியர் இனக்கலவரம் நடந்த
காலந்: 重9薰4,974
இலங்கையில் தமிழருக்கெதிரான இனக்கலவரங்கள் நடந்த
1956, 1958, 1977, 1983. ১. */
சிங்கள மொழி நாளேடுகளின் பெயர்கள்?
சிலுமின. லங்காதீப, தவச
இலங்கையில் சிங்கள மொழி நடு நிலைமை இதழ் ராவய
இலங்கை வளம்
நடைபெறும் இடங்கள் எவை? வடமத்திய, வடமேற்கு, கிழக்கு மாகாணங்கள்
இலங்கையின் மண் ஆராய்ச்சி விஞ்ஞானி யார்?
அமரர் டாக்டர் பொன்னம் பெருமா ஜீவன கங்கை எனப்படுவது யாது? - மகாவலி H வலயத்தில் ஆரம்பிக்கப்பட்ட பயிர்ச்செய்கை எது?
பருத்தி
போக்குவரத்து
போக்குவரத்துச் சேவை öra)Lö。蟹958 போக்குவரத்துச் சேவை மக்கள் மயமாக்கப்பட்டது எப்போது?
1993ம் ஆண்டில்
பொருளாதாரம்
இலங்கைப் பொருளாதாரத்துக்கு ஆதா ராமாக இருப்பவை
எவை? தேயிலை, ரப்பர், தேங்கு பொருட்கள்
பண்டைக் காலந்தொட்டு இலங்கையின் பொருளாதாரத்தில்
முக்கிய இடம் வகிப்பது எது? இரத்தின கற்கள்
ή 20 ,
 
 

3)
2)
3
i)
2月
3)
4}
)
2.
3)
வெந்நீரூற்றுக்கள் -
இலங்கையில் எந்தவகைப் பொருளாதாரக் கொள்கை உண்டு?
கலப்புப் பொருளாதாரம்
திட்டங்கள் - விபரம்
நீர்ப்பாசனத்திட்டம் - கல்லோயா, உடவளவை, மகாவலி
DFS 55 ggg til FT
சுதந்திர வர்த்தக வலயம் -பியகம் - கட்டுநாயக்கா
இலங்கையின் நீர் மின்சாரத் திட்டங்கள் உள்ள இடங்கள்
மஸ்கெலிவன, லக்சபானா, இங்கிலியனகல. வரலாற்றுச் சிறப்புப் பெற்ற இடங்கள் த லதா orcha # &&#೩ಷ್ಠಿ e air gör வெலிச அனுராதபுரம்
கன்னியா, திருகோணமலை
குகை ஓவியங்கள் - சிசிரியா, Lខែធ្នូ ឆ្នាំង
புராதன நூல்கள் - இலங்கை
அரக்கப்பிரகாசம் - எழுதியவர் - இராவணன்
மகா வம்சம் - எழுதியவர் - மகாநாமா
சிங்கள நாகரிகம் வீழ்ச்சியடைந்த காரணங்கள் யாவை?
ຫລັກກ மரகனின் கொடுங்கோல் மலேரியா நோய், உலர்வல யம் காடுகளாக மாறியமை
சிங்கள மொழிப் பஞ்சாங்கத்தின் பெயர் - இரணம
தமிழ் பஞ்சாங்கத்தின் பெயர் - 1. வாக்கியம்
2. திருக்கணிதம்
இலங்கையில் மூலக்காடுகள் உள்ள இடம் எது?
சிங்கராஜவனம்
இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் காடுகள் - 20வீதம்
f 2 Α

Page 14
9.
0
l)
2 3
麒4片
3)
4)
5)
l
3)
4}
5)
6)
இலங்கையின் முதல் தாது கோபத்தின் பெயர் தூபராமா
சேனநாயக்க சமுத்திரம் அமைந்துள்ள இடம் - மின்னேரியா லங்கையில் உயர்ந்த மலை பீதுறுதாலகால 2434-35மீ 岛 டு
இலங்கைக்கு புத்தமதத்தைப் பரப்ப வந்தோர் யாவர்?
சங்கமித்தை, மகிந்தன் விஜயனும் அவனுடைய தோழர்களும் இலங்கையில் வந் தடை ந்த இடம் எது? - தம்ப திெனியா
புகழ் பேற்ற வெள்ளரச மரத்தைக் கொண்டு வந்தவர்
g frsi ? சங்கமித்தை
மனிதனும் குதிரையும் காணப்படும் கற்பாறை அமைந்
துள்ள இடம் - இசுறு முனியா அனுராதபுரம்
ஆராய்ச்சி நிலையங்கள்
நெல் ஆராய்ச்சி நிலையம் - மகா இலுப்பள்ளம் ஹிங் குராக்
(a gray).
காடு வளர்ப்பு குருநாகல
தென்னை - லுனுவில தேயிலை தலவா கொல்லை
ரப்பர் - அகலவத்தை
தொழிற்சாலைகள்
சிமிந்து - காலி, புத்தளம், காங்கேசன்துறை (தற்போதில்லை)
tf - பிரிகலா, திருகோணமலை
கடதாசி - வாழைச்சேனை
இனி - சுந்தளாய்
ரப்பர் ரீயூப் - கள இனி
ஒ. டுப்பலகை ஜின்தோட்டை
22 )

7) எண்ணெய் சுத் திகரிப்பு சபுகஸ்கந்தை
8) பால் தொழிற்சாலை - அஸ்லே
9) பன்ன வேலை - அம்பலாங்கொடை களுத்துறை
10) சுண்ணாம்பு LLE E gj) ' Us Fr GIFTET ID
இல்மனைட் - புல்மோட்டை
இரும் பு --- பலாங்கொடை
தேசிய பூங்காக்கள்
:) வனவிங்கு வில்பத்து,
2) இனப்பூங்கா ஹக்கலை
3) பறவைகள் சரணாலயம் - குமண
盎 விலங்குக் 5 4.649 ab - (o 59oNA sonor
தாவரப்பூங்கா - G39 (y Fr 9560 so II
உலகின் தலைநகரங்கள்
1) இலங்கை - கொழும்பு s இந்தியா - நியூடெல் கி
3) நேபாளம் ா காட்டும்
தி) திபெத் - ಇಂrg FT
5 பூட்டான் - திம்பு
6 பாகிஸ்தான் - இஸ்லாமாபாத்
?) ஆப்கானிஸ்தான் - காபூல்
8 ஜூ ஷ்யா - மொஸ்கோ
9 ஐங்களாதேசம் - டாக்கா
ഴ്

Page 15
10)
12
3)
l 4,
Η 5 ,
16)
Η 7
18)
19
80)
2 I)
22)
23
名4)
25)
26)
27) 28) 29)
30)
3 : )
32
33)
3:)
35)
36
37
38)
39 )
ஆஸ்திரியா - வியன்னா
கனடா ம ஒட்டாவா சைபிரஸ் - நிக்கோசியா கோபன்ஹேகன் سلسله ژن اما f1 و آسیا وی எதீயோப்பியா - அடிசபரபஈ இங்கிலாந்து - லண்டன்
அயர்லாந்து - டப்ளின் பிரான்ஸ் ட ஒரிஸ் சுவிஸ்லாந்து - பேர்ண்
- ஒஸ்லோ பின்லாந்து - ஹெல்சிங்கி சுவீடன் - ஸ்ரொக்கோம் ஐக்கிய அமெரிக்க - வாசிங்டன் ஜேர்மனி - போலின் ஆர்ஸன்டீனா - புவனஸ் ஏயர்ஸ் நிக்கராகுவா - மனாகுவா rr وممثلة سيمي 18 ساه) l. 16öff"LDí7 - é féörfrí fyrr நகர் பீஜி - சூவா ஹாவ் காங் - விக்ரோரியா ஈரான் . டெஹ்ரான் ஜோர்டான் - அம்மான் லெபனா ன் - பெய்ரூட் ஒறன் سیسی: {{ | {(ق மாலைதீவுகள் நைஜீரியா - லா கேஸ்" அல்ஜீரியா - அல்ஜியர்ஸ்
சீனா - பேஜிங்
பப்பா ன் - டேrத்திரே
,爵
 

40) அவுஸ்ரேலியா - கான் பேரா
4 ) நியூசிலாந்து - ஆக்லாந்து கீ2) ஐக்கிய அரபுக்குடியரசு - அபுதாபி 43) உகண்டா - ஐம்பால7
44. வியட்நாம் . ஹனோய்
45) கம்பூசியா - பூநொம்பென் 46) தாய்லாந்து - பாங்கொக்
47) மலேசியா - கோலாலம்பூர்
நாட்டினர் - வேறுபெயர்கள்
யப்பான் - நிப்பன்
அமெரிக்கா - அங்கின் சாம்
ஆபிரிக்ஆr . ஜிம்குறோ யாழ்ப்பாணத் தமிழர் - கிழக்கின் ஸ்கொத்திலாந்தியர்
உலக அதிசயங்கள் - 7
எகிப்திய பர்மிட்டுக்கள்
பபிலோன் தொங்கு தோட்டம்
கட்டிவேர் - நெபுசாட்நேசர் (கி.மு 6ம் நூ.ஆர் )ே ஆசியா மைனர் - ஈபிதுல்ல் ட ஆர்டிமிஸ் கோவில்
( கி.மு 6ம் நூ ஆ சந்திர தேவதைக்கு
றோட்ஸ் - கொயரசஸ் சிலை கிரேக்கம்
ஆசியமைனர் -
ஹலி ( 4ம் நூ. ஆ 6) அலொச்சாண்றியாவின் - பாரோஸ்
உலகின் முதல் கலங்கரை விளக்கம் s 400 stg } gau graži f, கி.மு 6 270ல் )
* ஒலிம்பிக் சியஸ் இலை - ஒரேக்குத் கடவுள்
* 30 அடிஉகரம்
( 25

Page 16
மற்றைய அதிசயங்கள்
1) சீனாவின் பெருஞ்சுவரி 2000 மைல் நீளம் 6-15மீ
உயரம் (கி.மு 3ம் நூ ஆ )
2) தாஜ்மகால் - ஷா சகான், மும்தாஜ் நினைவாகக் கட்டியது
( 1621 - 1653 )
நிறுவனங்கள் - இடங்கரை
1) சர்வதேச நீதிமன்றம் - ஒல்லாந்து , ஹேக்
ஆராய்ச்சி நிலையம் - மணிலா, பிலிப்பின்ஸ் 3) ஐக்கிய நாடுகள் சபை நியூயோர்க் 4) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஜேனிவா 5) உலக தொழிலாளர் ஸ்தாபனம் - பிரான்ஸ் 6) அமெரிக்க விண்வெளி ஆய்வு கூடம் - நாசா, இேகது வெரன்
AD 66) is sing அமைந்த இடங்கள்
றொக்கி - வட அமெரிக்கா அற்லஸ் - ஆபிரிக்கா இமயம் - ஆசியா ஆல்ப்ஸ் - ஐரோப்பா
அண்டீஸ் - தென் அமெரிக்கா
நாடுகள் - கிடைக்கும் கனியங்கள்
அமெரிக்கா - நிலக்கரி
2 சவூதி یy Gar Lilium - நிலநெய் 3) ரஷ்யா . இரும்பு
51 தென்னாபிரிக்கா தங்கம் வைரம்
8) பெரு - வெள்ளி
7) கனடா துத்தநாகம்
& & # بیبیسی: fr قمری) تشه ی شاه (i) { {{8
6
 

நாடுகள் பாலைவனங்கள்
1) ஆபிரிக்கா - சஹாரா 2 ஆசியா - கோ: )ே வடஅமெரிக்கா - அரிசேrணr 4) தென் அமெரிக்கா - அந்தகrமர
5. } 9 sögurr - gerir
நாடுகள் தேசிய சின்னங்கள்
1. இந்தியா - அசோகச் சக்கரம் 2) அவுஸ்ரேலியா - கங்காரு 3) இலங்கை - வாளேந்திய சிங்கம் 4) எகிப்து - தாமரை
5) டென்மார்க் - கடற்கரை
மிகச்சிறிய நாடு
1) பசுபிக் - நாரா
2) Οι ρίτευτrν ή (5 Φιν
நாடுகன் - கண்டுபிடித்தோர்
1) அமெரிக்கா - கோலம்பஸ்
2) அவுஸ்திரேலியா - கப்ரிகுக் ஐ ) ஆபிரிக்கா - டேவிட்லிவிங்ரன்
4) பிலிப்பைன்ஸ்
அரசாங்கம் தலைவர் தங்ககம்
இந்தியக்குடியரசு தலைவர் - ராஜ்டிறபதிபவன் 2) இந்திய ஆளுனர் - ராஜ்பவன் 3) இலங்கை ஜனாதிபதி - சனாதிசதி மாளிகை
இலங்கை பிரதமர் - அலரிமாளிகை
அமெரிக்கா சனாதிபதி - வெள்ளை மாளிகை இங்லாந்து விரதமர் . 10 டவுனிங் விதி, லண்டன்
27 )

Page 17
நாடுகள் தேசிய பறவைகள்
1) இலங்கை - காட்டுக்கோழி இ) இந்தியா - மயில்
3) அமெரிக்கா - கழுகு
* கனடா - வாத்து 5) டென்மார்க் வானம்பாடி
நாடுகள் - சிறப்புக்கள்
1) காலையில் சூரியன் உதிக்கும் நாடு - யப்பான் 器) '#rാഖ அமைதி நாடு - கொரியா 3) இரவில் சூரியன் நிற்கும் நாடு - நோர்வே 4) இத்தாலியின் பாதம் - சிசிலி
நாடுகள் - நாணயங்கள
அமெரிக்கா - டொலர்
2 கனடா டொலர் 3) இங்கிலாந்து - ஸ்ரேலிங் 4) இந்தியா - ரூபா 5) இலங்கை - ரூபா
6) சவூதி - றியால் 7) பிரான்ஸ் - திரிக்க் 57 a 麓 8) அஜிஸ் - பிராங் 9) ஜேர்மனி - டொ ச்சே மார்க்
பாராளுமன்றங்கள் - பெயர்கள்
1) இலங்கை - பாராளுமன்றம் 2) இந்தியா டி லோக் சபா 3) இங்கிலாந்து - கொம்மன்ஸ் சபை
4) அமெரிக்கா - செனேற்
நாடுக ள - சிறப்புப்பெயர்கள்
1) இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து
23
 

* ரோம் - ஏழுமலை நகர் 3) சுவிவிலாந்து ஐரோப்பாவின் விணையாட்டு மைதானம் 4) கியூபா - உலகின் சக்கரைச்சாடி
3565 Ř SGůr |
7 ) உலகில் எத்த ைஆ கண்டங்கள் உள்ளன . 8
ஆசியா ஆபிரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, அண்டாட்டிக்கா 2) உலகில் உள்ள சமுத்திரங்கன்
இந்து, பசுபிக், அத்திலாந்திக், வட, தென் சமுத்திரங்கள் (5)
3) நீளமான சமுத்திரம் - அத்தலாந்திக்
ஆழமான பெரிய சமுத்திரம் - பசுபிக்
நோரல் பரிசு பெற்றோர்
1) ஆசியாவில் முதல் நோபல் பரிசு பெற்ற அறிஞர்
Y
கவிஞர் ரவீந்திரநாக்காகூர் கீதாஞ்சலி நூல்
)1995( எதிர்க்கட்சி அரசியல் வாகி - ஆம் சாங் சுகி ۱ و 3) பாலஸ்தீன இயக்கத் தலைவர் யூர்ே அறயனத்
னொது . பல்துறை தகவல்கள்
1) மனித வாழ்வுக்கு மிகவும் அ ஆ இசியமானவை
உணவு , இடை, உறையுஜீ
2) கிரேக்க கணித மேதையின்
கண்டு பிடித்த தக்துவம் - நீரின் மிதவைத் தத்துவம்
உலகின் செல்வந்க நாடு சுவிஸ்ஸலாந்து வறிய நாடு - இந்தோனேசியா, வடகொரினா ,
4) ஆட்கொல்லி மரங்கள் உள்ள இடம்
நியூகிணித் தீவு 5 புகழ்பெற்றி"இஸ்ரேலிய யுத்த மந்திரி - மோசேதயான்
γ 2υν

Page 18
6)
8)
9)
10)
)
12)
}
)
1 5 )
6 )
7)
18)
is 19
20
10 வயதில் பட்டதாரியான சிறுவன் யார் ?
மைக்கல் குறேனா - அமெரிக்கா
மரியானா ஆழியின் மறுபெயர் என்ன ?
சலஞ்சர்டிப்
கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் நாடு எது?
மாலை தீவுகள் y
சோவியத் ஒன்றியம் 15 நாடுகளாக உடைந்த ஆண்டு எது?
19896წ.) ---
of a sort a அமுக்கத்தால் நீர் உயரும் அளவு -
34 οι ιφ.
கடல் மட்ட த்தில் வளி அமுக்கம் 6 7% من ag.
அதிக மக்கள் வாழும் η τα a சீனக் குடியரசு
தேயிலையின் தாயகம் - இனா
கொக்4ே7 வின் பூர் விக இடம் அமெரிக்கா
Gar தத்துவ ஞானியின் பெயர் . கொன்பூசியஸ்
சீனாவின் துயரம் எனப்படுவது - குவாங்கோ நதி
சீனாவின் பொதுவுடமைக்
அமரர் மாஒசேதுங் .
னோவின் பொருளாதாரம் ஆற்போது எதை நோக்கிச்
செல்கின்றது? . முதலாளித்துவம் 鷲
புயல்முனையின் மறுபெயர் -
தென் ஆபிரிக்கா ) :
ா இயன் uaf 2 - 9Êæ யாத்திரிகன்
பூமியின் சுழற்சி எப்படி அமைகிறது?
மேற்கிலிருந்து கிழக்காக 23: சரிவாக
( 30
 

2 }
&荔》
s
*5)
26)
57)
28)
சூழல் எவ்வாறு மாசடைகின்றது?
தொழிற்சாலை வாயுக்கண், நச்சுப்பொருட்கள், seg åk கழிவுகள், உயிரியல் ஆயுதங்கள், போர் ஆயுத வெடி மருந்துக் கழிவு போன்றவற்றால்
சrாணியத்தின் தந்தை யார்?
Ĝ ĝ o _ 6šy aaaaasto
உலகின் முதல் பல்கலைக் கழகம் அமைந்த இடம் எது?
அலெக்சாண்டிரிழா
மோனாலிசா ஒவியத்தை வரைத்தவர் யார்?
பிரிட்டன்-பிரான்ஸ் இணைந்து தயாரித்த விமானம் எது?
சுப்பர்சோனிக்
டேவிட்கப், விம்பின்டன் கப், எந்த விளையாட்டுடன் தொடர்புடையவை?
வனங்களின் நாடு எது? இந்தோனேசியன
மர்மங்கள் நிறைந்த நீரிணை எது? பேர்முடா
விஞ்ஞானக் கொள்கைகள்
1 ) ya? ஈர்ப்புக் கொள்கையைக் கண்டுபிடித்தவர்
罗》
霹)
1)
2)
4
5
சேர் ஐசாக் நியூட்டன்
பரிணாம வளர்ச்சிக் கொள்கை - சார்ல்ஸ் டான் வின்
அணுக் கொள்கை . ຂດບຸ້ມຢູ່ அயன்ஸ்ரீன்
நூல்கள் எழுதியவர்கள்
எனது போராட்டம் - மெயின் காம்ப் - ஹிட்லர்
சமுதாய ஒப்பந்தம் - ரூஸோ
3) இருநகரங்களின் கதை - சார்ல்ஸ் டிக்கின்ஸ்
தாஸ் மூலதனம் - கார்ல் மார்க்ஸ்
ஆசி சாவின் சோதி . ஜவகர்லால் நேரு
* 3 έ

Page 19
6)
7)
8)
9)
10)
1 2) .
35
4
5'
6)
1 7 )
கீதாஞ்சலி - ர னிற்கிர நாத் தீாகூர் மேகதூதம் - காளிதாஸர் மகா பாரதம் - வேதவியாசர்
சத்திய சோதனை மகாத்மசக்காந்தி சூழ்வம்சம் - கர்மகிர்த்திகேரர் போரும் சமாகாணமும் - லியோ டால்ஸ்டாய் அர்க்க சாத் இரம் சானக்யென் "கெளடி
இலியட் அன்ட் ஒடிசி ஹோபர் அ ைஈரrால ஜீலை 58 ம் தாச்சிவித்தாச்சி சாக் தானின் கவிதைகள் - சல்மான் ருஷ்டி
கவுத கொட்டியா - சிறில் மத்தியூ
நாடுகளின் புதிய பெயர்
Η
2 )
3)
4)
5)
ή
2)
3)
镖局
5)
6)
கம்போடியா - கம்பூசியா ஒல்லாந்து - நெதர்லாந்து
பர்மா - மியான்மார் சயர் கோங்கோ குடியரசு G(arysir - சிறிலங்கா
சாம்பலில் உயிர்த்தெழும் பறவை (ILLrf - 5öflkio
பூமி பற்றிய உச்சிமகாநாடு நடந்த இடம் எது?
றிuேnடியெனறோ
இந்தியாவின் ஏவுதனைத் தளம் அமைந்த் இடம் ஏது?
ஜீ ஹரிகோட்டா
தங்க தாத்தா எனப்படுபவர் e tr ri. P . நவாலியூே சோமசுந்தரப்புலவர்
ஒல்லாந்தர் இலங்கையில் அச்சகம் நிறுவியது - 1737ல்
கைதிகள் இல்லாத சிறச்சாலைகள் உள்ள இடம் எது?
இத்தி & கான்
颂
32

7) வைத்திய புகழ் பெற்ற இலங்கையின் பழைய அரசன் யார்?
L&#;&ngsfy
8) திரிபிடகம் நூல் தொகுக்கப்பட்ட காலம் எது?
விலகம்??? மன்னனின் காலம்
9) கலதா மாளிகையைக் கட்டியவன் யார்?
10) நடைமுறையில் உள்ள எண்களின் வடிவம் எந்த மொழி
መ*frff Æ ፵፰) ? 2) yry a
பாகிஸ்தானை உருவாக்கிய சிற்பி பர்ர்?
முகமதுஅலி அஜாக் ஜின்னா
12) சிறந்த ஒவியங்கள் உள்ள கற்குகைகள் உள்ள இடங்கள்
666. அஜந்தா, இரிேயூர்
13) தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய மன்னன் யார்?
இராச ராச சோழன்
நிழல் விழாத சுற்று மதில் கொண்ட அரண்மனை எங்கே உன்னது? தஞ்சாவூர் சமீபத்தில் ப்ாப்பரசர் மேற்கொண்ட பொதுவுடமை நாடு எது? கியூபா
தென்னமெரிக்காவின் புகழ் பூத்த விடுதலைப் போரி வீரன் gjFrfi“? ஏர்ணஸ்டோ சேகுவேரா இறந்த அடல் எங்கே காணப்படுகிறது?
ஜோர்தான் இஸ்ரேல் நாடுகளின் இடையில்
ஜெசிக்கோ மாநிலம் எதன் தலை நகரமாகும் ?
பாலஸ்தீனம்
கண்ணிர் சித்தும் சுவர்கள் எங்கே உள்ளன?
ஜெருசலேமில்
( 3 )

Page 20
20)
2.1)
29
any
33
岛4)
அரபு மொழியில் கடவுளைக் குறிக்கும் சொல் யாது?
36i56. T
மூன்று நாடுகளுடன் தொடர்புடைய காப்பியம் யாது?
சிலப்பதிகாரம் (சேர சோழ பாண்டிய நாடுகள்) தற்காலத்தில் மனிதப் படுகொலைகள் நடந்து வரும் நாடு?
அல்ஜீரியா
பூமியில் பெருகி வரும் மனித இனங்கள் விலங்குகள் தாவ ரங்கள் மற்றும் உற்பத்திகளால் பூமியின் எடை அதிகரிக்
est D T 2
இந்கியாவின் உயர்ந்த θΦσιο எது?
25. 645 அடி
எவரெஸ்ட் மலையின் உயரம் - 8848
உலகின் பெரிய நீர் வீழ்ச்சி-வெனிசூலா 3 2 1 2 3ι ις.
சமுத்திரம் -பசுபிக் ஆழம் 36 198 அடி
இங்கிலாந்தில் முதல் பாராழுமன்றம் அமைந்தது?
கி.பி 1216 ல்
இங்கிலாந்தில் முதல் அச்சகம் நிறுவியது? 476 ல் அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர் La o
கிறிஸ்தோபர் கொலம்பஸ்-1492ல் பனிப்போருடன் சம்பநதப்பட்ட நாடுகள் எவை?
ரஷ்: முதல் அமெரிக்க ஜனாதிபதி di rrofij: ?
ஜோர்ச் வாசிங்டன் அணுக்குண்டை கண்டு பிடித்த அறிவியல் யார்?
அல்பேட் அயன் ஸ்ரீன் இலங்கையின் மிகப்பெரிய கால்வாய் மினிப்பே 31கி. மீ
( 34

35)
36)
37)
38 3 gy
40 }
4 Ι ή
42)
43 y 44)
《5】
1 (η Ο ஆண்டுக்கொருமுறை பூக்கும் மரம்-மூங்கில்
A 2 ஆண்டுகளுக்கொருமுறை பூக்கும் தாவரம்-குறிஞ்சி
அமெரிக்க கி.ம்படைத்தளம் உள்ள இந்துசமுத்திரத்தீவு எது?
巫雷崎鲇
கச்சதீவு இலங்கைக்குச் சொத்தமான காலம்.1974ல்
இலங்கையின் தற்போதைய சனத்தொகை-186லட்சம்
இத்தியாவின் சனத்தொ ைதட966 (3asG Rr L.q.
ரஷ்ய உளவு அமைப்பு-கேஜிபி
இந்கிய உளவு நிறுவனம்-றோ (RAW)
பாகிஸ்தான் உளவு" அமைப்பு-எஸ் எஸ்.ஐ
இஸ்ரவேல் உளவு 2ம் உலக மகாயுத்தம் முடிந்ததும் ஏற்பட்ட உடன்படிக்கை யின் பெயர்?
உள்ள நாடுகள்- ஏழு
பொருள் காரணமாகத் தண்டனை பெற்ற ஜனrதி
| , β) μητή ν பனமா நொறியேஐ
 ே"ே வழங்கும் விருது-அல்பேட் சுவைச்சர் உலகின் முகடு எது? - தீவேத்
உள்ள நாடு-ஒனர முசோலினியின் ஆட்சி முறை - பாசிசம் ஹிட்லரின் ஆட்சி முறை-நாசிசம்
போற்கோவில் எங்கேயுள்ளது-அமிர்தசரஸ்
அது எங்க மதத்துடன் சம்பந்தப்பட்டது-ஒக்கியமதம்
ஏரி-ஜப்பிரியல் பெரிய நதிகள்-1) அமேசன் 2)நைல்நதி செங்கடலையும் மத்தியதரைக்கடலையும் இணைக்கும் கால்
ഒT് ക്ലേ?
35 )
தி

Page 21
58) இந்திய ஏவுகணை விஞ்ஞானி பார் ?
அப்துல் இலம் 59) இந்திய ஏவுகணைகளின் பெயர்கள்?
அக்கினி, பிருது வி திரிசூல் 60) ஹிட்லரின் யுத்தப் பிரசார மந்திரி யார்?
61. உலக சாதனை பதிவு செய்யும் புத்தகம் எது?
இன்னஸ் 62 உலக ஆசிரியர் தினம் - அக்டோபர் 6
68) உலக காதலர் தினம் - பெப்ரவரி 14
64) தாதியர் சேவையின் அன்னை -
புளோரன்ஸ் நைட்டிங்கேல்
65) நோபல் பரிசை ஆரம்பித்தவர் யார்?
அல்பிரட் நோபல்
66) சோவியத் பாராளுமன்றம் அமைந்துள்ள இடம் எது?
மொஸ்கோ
67) இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவான இது தி எது?
29- ፀ7-1987
நாடுகள் - ஆட்சித்தலைவர்கள்
2) பிரித் தானியா ட ரோனி பிளேயர் 2) ஐக்கிய அமெரிக்கா - பில் இவரின்டன்
3) இந்தியப் பிரதமர் - அடல்பிகாரி வாஜ்பே 4) மாலைதீவு ஜனாதிபதி மைமுன் அப்து ல்கையூம் 5) பலஸ்தீன ஜனாதிபதி - யசிர் அறபாத் 6) சயர் ஜனாதிபதி - லாறன்ஸ் 'y' }, $ଣ୍ଡୋଧ୍ନୀ சனாதிபதி ட சியான் செமின் 8) இந்தோநேசிய சனாதிபதி - இகrட்டோ
லிபியா ஜனாதிபதி - கேணல் மூகம்மர் கடாபி
3 és s
 
 
 

10) பாகிஸ்தான் பிரதமர் - நவாஸ்
எகிப்திய ஜனாதிபதி - ஹாபஸ் (கூஸ்) முபாரக் 12) இந்திய குடியரசுத் தலைவர் - கே. ஆர். நாராயணன்
18 கியூபா ஜனாதிபதி - பிடல் காஸ்ரே 14) சீனப் பிரதமர் - சூட்நொறிங் 15) ரஷ்யப் பிரதமர் - செர்கி சிறியங்கோவ் 16) ரஷ்ய ஜனாதிபதி - பொரிஸ் யெல்ட்ெசின்
இலங்கை அமைச்சரவை
1) பிரதமர் - திருமதி சிறிமாவோ பண்டாரநாக்கன 2) நீதி அரசியல் அமைப்பு ட பேராசிரியர் 3 வெளிவிவகாரம் - திரு. லக்ஷ்மன் கதிர்காமர் 4) கல்வி உயர்கல்வி அமைச்சர் - ரிச்சாட் பத்திரனா 5) அலாச்சார உதவிவகாரத்துறை அமைச்சர் -
திரு. லக்ஷ்மன் ஜெயக்கொடி 6 இளைஞர்விவகார அபிவிருத்தி விளையாட்டுத்
துறை - திரு. S. P திசாநாயக்கா 7) துறைமுகங்கள், கப்பல்துறை - திரு. எம். ஏக் எம். 8) தபால், தந்தி, தொலைத்தொடர்பு தகவல்துறை -
திரு. மங்கள சமரவீர 3) உதவி பாதுகாப்பு, நீர்ப்பாசன, L{}ey gمسلم......... [جنگ تھے ت
ஜெனரல் அனுருத்த ரத்வத்தே சுகாதார அமைச்சர் - திரு. நிமால் சிறீ பால்டி சில்வா
* இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் யார்?
ஆன்சுன் ரனதுங்கா
ஆ இலங்கை அணியின் சிறந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் யார்?
செனத் ஜயசூரிய
கலை இலக்கியம்
1) முத்தமிழ்க் காவலர் எனப் பெயர்பெற்ற அறிஞர் யார்?
அமரர் இ. ஆ. பெ. விஸ்வநாதன்
37

Page 22
臺)
3
蟹)
莎》
6)
8)
1
2
2.
3.
4)
5)
சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்ட () { ifsti yfirfi g; frrf?
ம பெற சிவஞான இராமணியார்
தமிழ் ஆண்டுகள் எத்தனை? 6 O
முதல் தமிழ் மாதம் யாது? சித்திரை
வறிய மக்களுக்குச் சேவை செய்த புகழ்பெற்ற பெண்மணி
fyrriro? அமரர் அன்னை இரேசா
உலகதி தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் யார்?
பேராசிரியர் இர. ந. வீரப்பன் உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின் இலங்கைக் கிளைத்)
g, Googoor i frff 2 鸚。 சண்முகலிங்கம்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்சின் ஏடுகள் u jfr GS26* ?
தமிழியம், தமிழ்மண் உலகத் தமிழர் குரல்
'உலகத் தமிழர் குரல் ஏட்டின் ஆசிரியர் giri 2
ஆ. சண்முகலிங்கல் (1980 துவங்கி)
நூலின் ஆசிரியர் யார்? இர. ந. வீரப்பனார் (to (3a63 si rr)
தமிழ் வசன நடைக்கு வளஞ்சேர்த்த பெரியார் யார்?
நல்லூர் ஆறுமுகநாவல்
ஆறுமு நாவலரின் இன் எ ப்ரேசங்கல் சோமசுந் தரப் !.!!! ହଁ}} வரால் எந்த அருவியுடன் ஒப்பிடப்பட்டது?
கதிரமலை ad([5ཞུ་ཞི་ இந்தியாவின் சுவிஸ் எனப்படுவது - காஷ்மீர் வங்காளத்தின் துயரம் - தாமோதுரா
ஐரோப்பாவின் நோயாளி - துருக்கி இலங்கையின் స్త్రీడగిడ}* யாழ்ப்பாணக் குடாநாடு ஐந்து நதிகளின் நாடு . பஞ்சாப்
38 )

6) பசுபிக்கின் பிரித்தானியா - ஜப்பான்
7) இதன்னிந்தியாவின் தெற்களஞ்கியம் - தஞ்சாவூர் 8) இந்தியாவின் நுழைவாயில் - பம்பாய்
9) கண்ணீரின் கதவு - பேபல் மண்டெப்
10) இண்டகண்டம் ா ஆபிரிகக்ா 11) தெற்கின் ராணி ட ஒ
பெரியார்கள்
4) இலங்கையின் தேசிய கீதத்தை இயற்றியவர்
ஆனந்தசமரக்கோன்
2) தமிழ் தேசிய கீதத்தை இயற்றியவர் யார்?
பரமஹம்சர் (மட்டுநகர்) 3) சீறாப்புராணம் இயற்றியவர் யார்?
உமறுப் புலவர்
அகராதிகள் தொகுத்தோர் தமிழ் - கதிரவேற்பிள்ளை
சோரட்டதேரர் ஆங்கிலம் - சாமுவேல் >rair:#gir − 1) சுரபி எது? Fré 2) மூளையில் பெரிய சுரபி எது? பிற்றியூட்டறி புராதன மொழிகள்
தமிழ் சீன மண்டறின் sey SA u Press agona லத்தீன் (அழிந்தமொழி) ஹீப்புறு 1948) உயிர்த்தமொழி) சமஸ்கிருதம் அழித்தமொழி
39 ).

Page 23
சிறப்புச் செய்திகள்
)
e
3)
4)
5
6)
7)
ε)
0)
)
12)
தற்காலத்தில் பெண்களுக்கு உரிமை மறுக்கும் நாடு எது?
ஆப்கானிஸ்தான்
1998ல் பாரிய அழிவுகளை ஏற்படுத்திய பூகம்பம் ஏற் பட்ட இடம் ஏது? ஆப்கானிஸ்தான்
மறைந்தும் மறையாத புன்னகை அரசி பர்ர்?
til fogjiffo”
மத்திய கிழக்குப் பிரதேசத்தில் இரும்பு மனிதர் யார்?
சதாம் ஹ"சேன்
தற்போதைய ஐ. நா. செயலாளர் யார்?
கோபி அனான்
ஐ நா வில் இடம்பெறும் நாடுகளின் எண்ணிக்கை
ଛାts as é ଜ୩ ? 86
உணவு, மருந்து, மற்றும் அவசிய தேவைப் பொருட்கள் தடை செய்யப்பட்ட இடங்கள் யாவை?
ஈராக், கியூபா, லிபியா, வன்னிப்பிரதேசம்
உலகின் பொலீஸ்காரன் என வர்ணிக்கப்படும் தேசம் எது? ஐக்கிய அமெரிக்கா
உலகில் இயற்கை அழிவை ஏற்படுத்தி வரும் காலநிலை
எது? எல்நினோ
சொந்து நாட்டில் அகதிகளாக்கப்பட்ட இனத்தவர் யாவர்?
இலங்கைத் தமிழர்
லட்சக்கணக்கில் மக்கன் அகதிகளாக்கப்பட்டும் படுகொலை
செய்யப்பட்ட நாடு எது? ருவாண்டா
யூாது? டுட்சி
பிரதமர் பதவி வகித்த
இந்திரா காந்தி, ஒறிமாவோ பண்டாரநாயக்கா
மாக்ரட் தச்சர், ஜோசேப் சில்லர், பெனர்ே பூட்டோ
40
 
 
 
 
 

S.
i4 )
忍器翔
腈?尾
盛期
廖》
灘片
6)
இலங்கையில் sipaswirrfluiu uaosis ausgefür தாய்வழிப் &gy is பனை யாது? தமிழ்
தமிழர்களின் பழம்பெரும் பண்பாடுகள் மாற்றம் பெற்ற காலம் எது?
மீன்பாடும் தேன் நாடு எது? மட்டிகீப்ேபு
மட்டுநகருடன் தொடர்புடைய இரு வெளிநாட்டு ஆன்
Sasu. Qufurrisair uma ri?
ஆனைக்குட் டி ச்சாமி. தந்திரதேவஈச்சுவாமி
இலங்கையில் சைவப்பள்ளிக்கூடங்களை அமைத்த பெரி
நல்லுரர் ஆறுமுகநாவலர்
சைவசமயம்
ஐந்தொழில்கன் எவை?
படைத்தல், காத்தல், அழித்தல், துறைத்தல், அருளல் ஆகியவை Σ
ஐந்தொழில்களை உணர்த்துவது எது?
திருக்கூத்து V−
சக்தியும் சிவமும் சேர்த்த அத்துவிதத் திருமே வலி எது?
சிவலிங்கத் திருமேனி
உலகின் தொன்மைச் சமயம் எது?
RSSF Rigela
சிந்துவெளி நாகரிகம் நிலவிய காலம் எது?
இ. மு 3000 ஆண்டிற்கு மூன்
வாழ்க்கையின் நான்கு நிலைகள் யாவை?
பிரமச்சாரியம் (மாணவ நிலை), கிருகஸ்தம் இல்லறம்) வானப்பிரஸ்தம் (துறவுக்கு ஆயத்தம் செய்யும் நிலை) சத்திலாசம் (முழுத்துறவு
7) நாக வழிபாடு பற்றிக் குறிப்பிடும் வேதழ் எது?
ேேர் வேதம்
4

Page 24
8) சிவனுக்கு மறு பெயர்கள் சங்கரன், பசுபதி, சம்பு 9 சகஸ்ரநாம அர்ச்சனை என்றால் என்ன ?
008 தரம் ஃபெயாசொல்லி செய்யும் அர்ச்சனை
10 மந்திரம், மாயம், மருந்து ப்ோன்றவற்றைக் கூறும் வேதம்
எது? அதர்வண வேதம் 1 ) உபநிடதங்கள் எத்தனை? 108
鷺 انڈیانا"؟ CFT5...d5 5.6)c56, a
I ) . @: 600 -கி மு: 2006வரை 鷲
தோன்றியவை - ம * Tபா ர தீ ம் இராமாயணம்
18 புராணங்கள்
- கொற்றவை
ps anse
குறிஞ்சி . - முருகன்
நெய்தல் , - வருணன்
3) கோடிநிலை என்பது - சூரியன்
4) கந்தழி என்பது அக்கினி
5) வள்ளி என்பது - சந்திரன்
6. திருஞானசம்பந்தர் பிறந்த ഉണ്ണr് எது?
சீர்காழி ሓ፡
7) கன்பாண்டியனின் வெப்புநோய் தீர்க்க சம்பந்தநாயனார்
பாடிய திருப்பதிகம் யாது? மந்திரமாவதுநீறு
8 திருநாவுக்கரசரின் இயற் என்ன?
("M39r , மருணிக்வெரர் , 9) இவருக்குக் ಆಶ್ಚೀಗೆ... , ,
టాగో LPG ప్రోద్ర గో
42.
 
 

10) அதிக வயது வாழ்ந்த நாவனார் யார்?
திருநாவுக்கரசர்
1. சுந்தரரின் இயற்பெயர் என்ன? நம்பியாரூரர்
鱷* 證。 NA SIN 蠶影 2) கைலையில் சிவனுக்குத் தொண்டு செய்தபோது பெற்ற
(c) juuri 2 ஆலாலசுந்தரர்
3) கந்தரர் பாடிய முதற்பதிகம் யாது?
பித்தா பிறைசூடி 4) சுந்தாருக்குச் சிவபெருமான் திருக்கூத்துக் காட்சியை காட்
டிங் இடம் எது? திருப்பனையூரில் 5) சுந்தரருக்குத் தூது சென்றவர் u prr pj. P சிவபெருமான்
響。 6) மாணிக்கவர்சகரின் மறுபெயர் என்ன?
கிருவாதவூரார்
7 பரிண்டியன் மாணிக்கவர்சக க்குச் சூட்டிய பட்டம் யாது?
தென்னவன் பிரமராயன்
8) அருளிய பதிகங்கள் யாவை?
திருவெம்மாவை, சிவபுராணம்
9) அடங்கல் என்றால் என்ன? ஏழு திருமுறைகன்
10 தேவார முதலிகள்
சம்பந்தர், அப்பர், சுந்தரர்
1) பிரணவத்தின் விரிவாக உள்ள தமிழ் நூல் எது?
திருமுறைகள்
12) அட்ட மூர்த்திகள் யாகூர்?
ஐம்பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா
13) சேக்கிளார் அருளிய நூல் எது? பெரியபுராணம்
14) கந்தபுராணம் அருளியவர் யார்?
siji g} u_j Luj 636 for ji g. forf) a for fr
15) திருமந்திரம் அருளியவர் யார்? திருமூலர்
γ 43 )

Page 25
பக்கம்
பிழை திருத்தம்
s ழை
இல்
翼5剑
29 is
器6硫、
6ல்
8.
厦á》
諡@
29
is
திருத்தம்
நைற்றேற்
KING WAT R.
020 மூலக்கூறுகள் உள்ள நீர்
2 é 6, 8 || Sir
as iddiw ach i 80°C
assa. Es for pe frøan fy
48 í eðldsdags Gotps as Sy
ang Á (BASA GAN
இகல விலங்கு
ஹாங்காங்
திரு. ரீச்சாட் பத்திரன?
கூஸ்னி மு:ரல்
போரிஸ் பெல்ட்சின்


Page 26
*&b 45 35 cf. - TO கற்பு கிற்க அதற்குத்தக
4** 姦。 ற்கும்பே கற்க வேண்டு படித்து முடி ஒழுகி வார வண்டு
 ேடில் விழுச்செல்
(ffi) fou li xD yo
கல்வியானது மனிதன்ெ கில்லாத அதிமேன்மையுள் வங்கள் யாவும் கல்விக்டோ
* 。
YeeeeeLeeeLeTY S eYeTuY ueSeSeeuLYYeueiiMueTkeessYYe
 
 

sh rufus Gh
di af GF di suo
பவை கற்றபின்
摯繁
ாது கு ம்ற மில்லாத மறையில் த்தபின் படித்தவற்றுக்கமைய
வம் கலவி ஒருவர்க்கு
沁蒙
ாருவனுக்கு கேடில்லாத, தீங் செல்வமாகும். மற்றச் செல் g இது ல்இங்கsால்ல :
திருவள்ளுவர் -