கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தம்பிராசா புனிதவதி (நினைவு மலர்)

Page 1
تحية
28-1
Ο
马
※梁 %类 类巢 类类 徽% %誉 类类 类※ 类类 巢誉
***)
為鬣, ,
 

~പ്പു
类 % ※
癸
�
ഴ്സ്
2-98

Page 2

அமரர்
தம்பிராசா புனிதவதி
அவர்கள்
翁
தோற்றம்: LD 95963 9 -3-1925 18- 11-1998
திதிவெண்பா
ஆண்டு வெகுதாணி யாங் கார்த் திகைமாதம் தீண்டபரஞ் சேர்ந்த சதுர்த்தசியில் - மாண்பினுவை பொன்னேர் புனிதவதி போற்றிச் சிவசத்தி அன்னை திருத் தாளடைந்தார் ஆழ்ந்து,

Page 3

ം சிவமயம்
திருச்சிற்றம்பலம்
(35,3 rů LIT535ir
தேவாரம்
என்னபுண்ணியஞ் செய்தன நெஞ்சமே இருங்கடல் வையத்து முன்னம் நீபுரி நல்வினைப்பயனிடை முழுமணித் தரளங்கள் மன்னு காவிரி சூழ்திரு வலஞ்சுழி வாணனை வாயாரப் பண்ணியாதரித் தேத்தியும் பாடியும் வழிபடும் அதனாலே
திருவாசகம்
தாமே தமக்குச் சுற்றமுந்
தாமே தமக்கு விதிவகையும் யா மார் எமதார் பாசமார்
என்னமாயம் இவை போகக் கோமான் பண்டைத் தொண்டரொடும்
அவன்றன் குறிப்பே குறிக்கொண்டு போ மாறமையின் பொய் நீக்கிப்
புயங்கனாள் வான் பொன்ன டிக்கே
திருவிசைப்பா
இவ்வரும் பிறவிப் பெளவநீர் நீந்து
மேழையேற் கென்னுடன் பிறந்த வைவரும் பகையே யார்துணை யென்று
லஞ்சலென் றருள் செய்வான்கோயில் கைவரும் பழனங் குழைந்த செஞ்சாலிக்
கடைசியர் களைதரு நீலந் செய்வரம் பரும்பு பெரும்பற்றுப்புலியூர்த்
திருவளர் திருச்சிற்றம் பலமே,

Page 4
O2
திருப்பல்லாண்டு
சீரும் திருவும் பொலியச்
சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன்
பெற்றதார் பெறுவா ருலகில்
ஊரும் உலகுங் கழற உழறி
உமைமண வாளனுக கT
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம்
பல்லாண்டு கூறுதுமே,
திருப்புராணம்
வானுலகு மண்ணுலகும் வாழமறை வாழப் பான்மைதரு செய்யதமிழ் பார்மிசை விளங்க ஞானமத வைந்துகர மூன்றுவிழி நால்வா யானை முகனைப்பரவி யஞ்சலி செய்கிற்பாம்
திருப்புகழ்
இடம்பர் கருந் தேனுமணிக் கசிவாகி
ஒன் கடலிற் றேனழுதத் துணர்வூறி இன்பரசத்தே பருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே தம்பிதனக் கா கவனத் தனைவோனே
தந்தை வலத் தாலருள் கைக் கனியோனே அன்பர் தனக்கான நிலைப் பொருளோனே
ஐந்து கரத்தானை முகப்பெருமாளே.
வாழ்த்து
வான்முகில் வழாது பெய்க மலிவளஞ் சுரக்கமன்னன் கோன்முறை அரசுசெய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்.
திருச்சிற்றம் பலம்

இ. சிவமயம்
GIESE If għIDGðir திருஹஞ்சல்
திருமார்பனயன் முனிவர் தேவர் நாதன்
சித்தர் வித்தியா தராதி பத்தர் போற்ற மருமாலை யிதழிபுனை பரமர் பாகம்
மருவுசிவ காமிதன் மேல் ஊஞ்சல்பாட நரராசர் புகழினுவை நசரில் வாழும்
நம்பனடியவர் நினைந்த வரங்கநல்க பரராச சேகரபூசி தனா முன்னோன்
பதும மலர டியிணைகள் பரவுவோமே.
கெண்டல்வரை கனகவரை விட்டமாகக்
குலவுகுலா சலங்கள் மணிக்கால் களாகப் பண்டைமறை யொருநான்குங் கயிறதாகப் பல புவன கோடிகள் பொற்பலகையாக அண்டர் நகு அமரர் வீரரட் புருடன்றுள்ள
வரிகொள் நவரத்ன மணிப்பீடமாக மண்டலமெல்லாம் புகழு மினுவை வாழும் மாது சிவகாம வல்லி யாடீரூஞ்சல்
விண்ணுலவு மிருசுடர்கள் தீபமாக
விளங்கு பல தாரகைகள் விதானமாக தன்னுலவு சந்தான முதலைந்தும்
தருமலர்கள் நறுமலர்ப் பூம்பந்தராக எண்ணுலவு மிளந்தென்றல் கவரியாக
இலங்குபகி ரண்டமணி மஞ்சமாக அண்ணல் வளந்திகழினுவை தன்னில் வாழும் அம்மை சிவகாம வல்லி ஆடீரூஞ்சல்,
செய்யவெண்டா மரைமலரிந் திரை சீர் வாணி
செகமுழுது நிழற்று வெள்ளைக் கவிகைகொள்ளத் துய்யபகி ரதிதவழக் கவரிவீசத்
தோகை யயிராணி செம்பொற் படிகமேந்த ஐயை பைரவி முதலோராடப் பையஞ்சொல்
அஞ்சுகமஞ் சுங்குயில் கொண்டருகு நிற்ப பெய்யுமுகில் வளர் சோலை இணுவை வாழும்
பெண்ணரசி சிவகாமி ஆடீ ரூஞ்சல்,

Page 5
O4.
தகரமணங் கமழ்மணிபொன் மவுலிமின்னச்
சசிக்கலைகள் மானுநெற்றி யணிகள் துன்ன மகர வணிக் குண்டலத் தோடிகலிநீல
வரிக்கயல்கள் பாய் கழனி யாம்பல்மேவ நிகரிலா மைந்தர் சொரி நிலப்பூவார
நிரைவட முத்தரிய மிசை நிழல்கள் வீச அதிகவளமும் பெருகு மினுவை வாழும்
அம்மை சிவகாமவல்லி ஆடீரூஞ்சல் 5
தும்புரு நாரதர் முதலோர் கீதம்பாடத்
துய்யுருப பசிமுதலோர் நடனமாட அம்பரமேலவர் பஈரிசாத மேவு
மலர் மழை பொன்மழை போல் அள்ளிவீச செம்பதும கன்னிநரர் நாவுமாது
திகழ்மாத ரிருகையினால் வடந்தொட்டாட்ட அம்புவியில் நல்வளஞ்சே ரினுவை வாழும்
அம்மை சிவகாமவல்லி ஆடீரூஞ்சல், 6
மந்திரமே முதலான வாதி தேவா
மன்றி நடராசரன்பர் மனத்தில் வாசர் சிந்தையு வந்திணிதிருக்கும் வானுலாவுந் - திங்கள் வயி ரெனத் திகழ்கிம் புரிசேரொற்றைத் தந்தனுடன் கந்தன்மடி மிசையே மேவச்
சகலவுயிர்களும் வாழத்தரை யோருய்யச் செந்திருவாழ் இணுவை நகர்தன்னில் வாழும்
சிவகாம சுந்தரியே ஆடீ ரூஞ்சல், 7
கதிராரு மணியணி குண்டலங்களாடக்
கனகமணி பணிவடை கொள் கவின்களாடப் புதிதான கொண்டையளிக் குச் சுமாடப்
பொற்றருவின் மலர்மாலை பொலிந்தேயாட மதிபோல நுதலணிச் சுட்டியாட
வன சமலரடியினை கட் சிலம்புமாட அதி இவளமும் பெருகும் இணுவைவாழும்
அபிராமி சிவகாமி ஆடீர் ஊஞ்சல் 8
பவர் முதலாமுருத்திரர் பண்ணவர்கள் மூன்று
பத்துடனே முக்கோடி பதுமன் மாலோன் இவர்களுடனிந்திரன் காலத்தீப்பேரோன்
இனிய கூர் மாண்டனுடன் ஆடகேசன் தவர் களாகமங்கள் சதுர் வேதமோதத்
தசகோ டி சத்திகளும் பாங்கின் மேவ அவனிபுகழ் இணுவை நகர் தன்னில் வாழும்
அபிராமி, சிவகாமி ஆடீர் ஊஞ்சல் 9.

O5
உரகபதி நகரெட்டுங் கால்க ளாக
ஒங்குபுவி தவிசிருப்பாய் உம்பர்மேலா விரவுமொரு விதானமாயுடுக்கள் பூவாய்
விதுவுடனே கதிர்களொலி பாடியாக பொரு விலகி லாண்ட நிறை மன்ற மாகப்
பொருந்தியுயிர் புரந்தருளு மன்னர் மன்னன் வரையரசன் அருள்குமரி இணுவை வாழும்
மாதுசிவ காமவல்லி ஆடீர் ஊஞ்சல் O
தந்துபரிரவியுதையாத் தமனங் காட்டித்
தருமருண விருவரை பொற்றம்பம் நாட்டி சுத்தமணியவரை போல் விட்டம் பூட்டித்
துருவமெனும் இரு வடங்கள் தொட்டேயாட்டி வைத்த செக மண்டலமாம் ரத்னபீடம்
சிதம்பரமாம் வளவில் மேவும் சித்தமகிழ் நித்தியநடராசரோடு
சிவகாம சுந்தரியே ஆடீர் ஊஞ்சல்
ஐயனே அம்மையே ஆடீரூஞ்சல்
அருளுதவு மாரமுதே ஆடீரூஞ்சல் துய்யஉபநிடப்பொருளே ஆடீரூஞ்சல்
சோதியே ஆதியே ஆடீரூஞ்சல் வையகத்தைப் பெற்றவரே ஆடீரூஞ்சல்
வானோர்கட் கரியவரே ஆடீ ரூஞ்சல் செய்யசிவ காமப் பொருளே ஆடீர் ரூஞ்சல்
தேவரோடு சிவகாமி ஆடீ ரூஞ்சல் 2
வஈழி சங்கரர்தம் மிருகருணை விழிகள் வாழி சவுந்தரிய சிவகாமவல்லி வாழி பொங்குகடற் சூர் தடிந்த புலவர் வாழி
பூசூரும் கோதனமும் பொலிந்து வாழி ஐங்கடரோடரியசேத்ர பாலர் வாழி
அரசர் செங் கோல் முறைவாழி அமரர் வாழி திங்கள் முகில் மும்மாரி பொழிந்து வாழி
செகம் புகழும் இணுவை நகர் சிறந்தே வாழி 13
எச்சரிக்கை திருவார்புகழினுவைப்பதி திகழ்வாயெச்சரிக்கை செல்வச் சிதப் பரமாம் வளவுறைவாயெச்சரிக்கை அடியார்க்கருள் புரியுஞ்சிவகாமி எச்சரிக்கை அமரா பதிப நடராசர் தம் வாழி எச்சரிக்கை

Page 6
O6
விண்ணோர்புகழ் கருணாநித்தாயே எச்சரிக்கை மின்னேரிடை அணங்கேயருட் பரையே எச்சரிக்கை செந்தாமரை நேருந் திருவடியா யெச்சரிக்கை வந்தாரித்தே நல்லருள் தருவாய் எச்சரிக்கை
எல்லாவுயிரையு யீன்றருளிறைவி எச்சரிக்கை எண்ணுங்கரு மஞ்சித்திகளிவாய் எச்சரிக்கை அருமாதர்கள் பணியும் மலரடியாய் எச்சரிக்கை அருள்மாமறை முதல்வி சிவபரையே எச்சரிக்கை பச்சைத்திரு மணிபோலொளிர் வடிவா யெச்சரிக்கை பாசப்பிணியவிழ்வித்திடுபண்பாய் யெச்சரிக்கை அன்னே அருளுருவே சிவகாமி எச்சரிக்கை அடைந்தேனுணை யெனக்கின்னருவாய் எச்சரிக்கை
ஏத்துமினுவைப் பதியிருப்பாய் பராக்கு எய்து சிதம்பர வளவிலிறைவி பரக்கு மூவுலகு மேத்து சிவகாமி பராக்கு முத்திநடராச சரருள் சுவாமி பராக்கு அன்பரினிதேத்துபரா பரையே பராக்கு ஆரமுத மன்னமொழி யணங்கே பராக்கு உற்றவருக் குதவி செய்யுமுறையே பராக்கு ஓங்காரமெய்ப் பொருளா யுறைவாய் பராக்கு பண்ணவர்கள் போற்று மலர்ப்பதத்தாய் பராக்கு பச்சை மணிமேவியசாம்பவியே பராக்கு வையமுழுதுமுய்யவருமானே பராக்கு வாழ்த்து மடியேற்குதவ வருவாய் பராக்கு
லா வி லாலி சுபலாலி லாலி மன்னு மினு வைப்பதிவாழ் தேவி லாலி எவ்வுயிரு மீன்றருளு மிறைவி லா லி எண்ணுமடியாரவர்கு மினியை லாலி சித்தி யொ டு முத்தியருள் செல்வி லாலி சிவனிடமமர்ந் துறையுள் தேவி லாலி பாவலர்கள் பாடவருள் பரையே லாலி பற்றுடனெ மிக்கருள் செய் லாலி லா லி
சீரினுவை நாயகிக்கு மங்களம் சிவகாமியெனு மம்பிகைக்கு மங்களம் நடராசரிடம் பாகருக்கு மங்களம் சுப நித்திய நிராமையைக்கு மங்களம் சு பபோ வர முத்திதாக்கு மங்களம் கவிபாடவருள் செய்வதற்கு மங்களம் புவிவாழவரு நாயகிக்கு மங்களம் பல பத்தர் பணிபாதருக்கு மங்களம்

வாழ்க்கை வரலாறு
இலங்கை யென்னும் எழில் திரு நாட்டில் துலங்குஞ் சென்னியாத் திகழ்யாழ்ப் பதியில் ஆரியச் சக்கர வர்த்திகள் சிலர்வர நேரிய அடைக்கலங் கொடுத்தது இணுவில் தள்ளா விளையுளுங் தக்கவர் வாழ்வதும் எல்லா வளங்களு மிருந்த அவ் விணுவிலில் தென்திசைப் பகுதியிற் சிறந்து விளங்கிய அன்பர் தியாகரின் அருமை மக்களில் நாகமுத்தர் குடும்பத்திற் பிறந்த தூய மக்களில் துலங் கிமுன் னின்ற தம்பி ராஜா வெனுந்தலை மகனார் தும்பிக் கையான் துணையுடன் வளர்ந்து குமாரப் பருவம் குறித்தலும் பெற்றோர் அருமை சேர்ந்த கம் அன்பு மகனுக்கு செகராசா சேகரப் பிள்ளையார் பக்தர் நன்னித் தம்பி குமாருதம் பதிகளின் தன்னிகரில்லாத் தக்க பிள் ளைகளில் பொன்னெனு நாமப் புனித வதியே பொருத்தமாய்க் கண்ட புண்ணிய வதியைத் திருமணஞ் செய்து சிறப்புடன் வாழ்த்தி பெருமையா யில்லறம் பிறங்குநன் னாளில் அருமையாய்ப் பெற்ற ஐந்து பிள் ளைகளை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் வாழும் காலம் வளருஞ் சிறார்க்கு கல்விகற் பிக்கப் பள்ளியில் வைத் து தொல்லியல் வழாது தொடருங் காலத்தில் செழிப்புடன் விளங்கும் சிறந்த குடும்பத்தை பழிப்பிலா வகையில் பாங்காய் வாழ்நாள் ஊரார் வாழ்த்தும் உரிமைச் சொல்லே தீராக் கண்ணுறு நாவூறாக கினை யாப் பிரகாரம் நேர்செல் விதியின்

Page 7
08
வினையால் விண்பேறடைய மனையா ளோடு மக்களும் புலம்பி இனிநா மென்செய்வோ மென்று பின் தேறி அருமை மக்களை அன்புடன் வளர்த்தும் பெருமையாய்க் கல்வியில் பேணியும் வாழ் நாள் தோட்டப் பயிரும் தொடர்ந்துகை கொடுக்க நாட்டமாய் வளரும் நல்லபிள் ளைகளும் குமாரப் பருவம் காட்டிற்று குறிப்போ பருவமடைந்து பாங்குடன் வளரும் அமிர்த கெளரியை அவர்க்கினை யான பெருமைசேர் மஞ்சத் தடியினில் வாழ்ந்த சுப்பையா மகன் துகளிலா சிரியர் செப்பிடும் அழக னந்தம் தனக்குத் திருமணஞ் செய்த சிறப்பதனாலே சனாதனி, ஆரணி, யசோதா, அருந்ததி எனும் பேர்த்தி மாரை யினிக்கக் கண்டும் சுதுமலை வாழும் சிவகுரு மகனாம் நிதிவள முடைய கித்தியானந்தம் ஒருவரே தக்கவ ரென்றுடன் கண்டு ஞான ரூபம் எனுமகள் தனக்கு வானவர் போற்ற மணஞ்செய்ததனால் நிஷாந்தியென் பெண்ணையும் சிவஞான ரத்தினம் எனும் ஆனையும் பேரராய்க் கண்டும் பெருங்களிப்படைக்கார் கொழும்புமா நகரில் குலவிட விளங்கும் வளம்பெறு அஸ்பெஸ் ரஸ் சீற்கம் பணியில் மேற்பார்வை யுத்தியோ கம்பார்த் துவரும் பூரீஸ்கந்த ராஜா எனுங் திரு மகனுக்கு இணுவைவாழ் ராசையா ஆசிரியர் மகளாம் கமலேஸ் வரியைக் கடிமணஞ் செய்வித்து அதன் பய னாலே அருமையாய்ப் பிறந்த கணாதிபன் கணா அபிராமியைக் கண்டும் புவனேஸ்வரியைப் புண்ணிய வதியை தவநேர் பேரம் பலமா சிரியர் அருந்தவப் புதல்வ னாக வளர்ந்து

09
யாழ்கச் சேரியில் நற்பதி வகத்தில் நாளும் லிகித ராம் நல்லுத்தி யோகஞ்செய் பரமேஸ்வரனுக்கு பாங்குடன் செய்த அருந் திருமணத்தால் அவதரித் துள்ள சேயோன் பேரனைச் சிறப்புடன் கண்டும் மக்கள் மருகர் பேரர் பேத்திமார் ஒக்கலாய்க் கண்டு உவந்து கடைசியாய் செல்வனாய் யிருக்குஞ் செல்வகு மாருக்கு கொக்குவி லூரில்நல் குடும்பத்தைச் சேர்ந்த தக்க ஒய்வூதியம் பெறும் பெரியார் தியாகராசாவின் செல்வப் புகல்வி நந்தினி தன்னை நாடு போற் றிடவே திருமணப் பதிவு செய்வித்தும் மகிழ்ந்த புனித வதியார் போற்றிட வாழ்ந்து எழுபத்து மூன்றாம் இயன்ற5ல் வயதில் அன்னை பாதம் அகத்தில் நினைந்து உறவு முறை யெலாம் ஒன்றாய்த் துறந்து மறவா தன்னையை மன்னினார் முத்தியேந்து
செல்லல்பா சுவாமியார் விளம்பியது
எப்பவோ முடிந்த காரியம் முழுவது முண் மை ஒரு பொல்லாப்பு மில்லை நாமறியோம்

Page 8
g壩過白鷗
no uogorm unu dışı ulus» o «a loog? 11,9 ug@seggogo, são &gトミQ*)*** Ț googgsgï49 áreasogig) (1rīgroogooog)gro劑過neum鐵嶼過q,goqjino uofiso +-十十十十, 启944习的唱R999@ựregoloog)stofāJou ú@googo soñ*** †ȚȚ 俄)姆S出)炉Q闽Q安 明&脚@@}Q婴姻卵 $\ŞaS密财份S听料 跳2感Ë홍奴别鹰尹 团\o婴昭$.默 例好$ \力 Ț††Î††††ÎȚ ustas 1,95īņğusuɑ + @uono-sustası,sığıņIỆạ đỗ + ĶĒĶĒđìougÍ
sfîrvo uzoqato


Page 9
நன்றி
எமது குடும்பத் தை மறைவின் துயரத் மரணச் சடங்கின் ( கலந்து கொண்டே உதவிகள் புரிந்தே வீட்டுக் கிரியை களி சகல விதத்திலும் உதவியவர்களுக்கு மற்றும் உற்றார், உறவினர் எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கி
நீரஜா அச்ச
 

லவியின் தின்போது போது ாருக்கும் rருக்கும் ன் போது
6
5ண்பர்களுக்கும்
கின்றோம்.
குடும்பத்தினர்
----------------------------
354) éřáF GÖTT #5