கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழ் தட்டச்சுப் பயிற்சி நூல் - பகுதி 1

Page 1
பகு
தொ க. வ. சிவக் (சுருக்ே
ഇത്ത
 

மிழ் பயிற்சி நூல்
கப் பயிற்சிகள்
குப்பு:= சந்திரதேவன் கழுத்தாளர்
V

Page 2

முகவுரை
பாடசாலைப் படிப்பின் பின் தொழில் வாய்ப்பொன்றைப் பெற்றுக்கொள்ளவும் உயர் படிப்பைத் தொடரவும் சுருக்கெழுத்துத்
ட்டச்சுப் பயிற்சி முக்கியமானதொன்முகக் கருதப்படுகின்றது.
அந்த வகையில் தற்போது இலங்கையில் அரசசார்புடைய தாழில் நுட்பக் கல்லூரிகள், கல்வித் திணைக்கண முறைசாராக் கல்விப் ரீவு தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் பல தொண்டர் நிறுவனங்
தமிழ்மொழி மூலமான சுருக்கெழுத்துத் தட்டச்சு பயிற்சி வகுப் ளே நடாத்தி வருகின்றன.
இவ்வாண்டிலிருந்து அரசினுல் அறிமுகப்படுத்தப்பட்ட பாட சாலை மாணவர்களுக்கான கனிஷ்ட தொழில் நுட்ப தராதரச் சான் றிதழ் வழங்கும் திட்டத்தின் கீழும் பல பாடசாலைகளில் தமிழ்மொழி மூலமான தட்டச்சுப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன:
எனினும் தட்டச்சு பயிற்சியை மேற்கொள்ளும் மாணவரி களின் பாவனைக்கான தட்டச்சு நூல்கள் பற்ருக்குறையாக உள்ளன. என்பதை எல்லோரும் அறிவோம். தட்டச்சுப் பயிற்சி ஆசிரியர்களாகக் கடமையாற்றும் எனது நண்பர்கள் பலரும் இது பற்றி என்னிடம் கூறியுமுள்ளனர்.
இவற்றை எல்லாம் கருத்திற் கொண்டு தற்போதைய இக் அட்டான சூழ்நிலையில் பூரணமான தட்டச்சுப் பயிற்சி நூல் ஒன்றை வெளியிட முடியாவிட்டாலும் மாணவர்கள் தமது ஆசிரியரின் உதவி யுடன் பயிலத்தக்க முறையில்,விசைப் பலகைப் பயிற்சிகனேக் கொண்ட இச்சிறு கைநூலை தொகுத்து வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகின்றேன். (இவ்விசைப் பலகைப் பயிற்சிகள் நியூறெமிங்டன் இயந்திரங்க ளுக்கே பொருந்தும்)
இப்பயிற்சியைப் போதிக்கும் ஆசிரியர்களும், பயிலும் மான வரிகளும் இந்நூலுக்கு தமது முழு ஆதரவைத் தருவார்கனென நம்புகின்றேன்.
இந்நூலுக்கு ஆசிச் செய்தி வழங்கிய வடமாநில கல்விப் பணிப்பாளர் திரு. இ. சுந்தரலிங்கம் அவர்களுக்கு எனது நன்றிக ளையும் இச் சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி
தொல்லகம்
AyCaymraó, க. வ. சிவச்சந்திரதேவன்
99-03-9

Page 3
--
வடமாகாண கல்விப் பணிப்பாளர் திரு. இ. சுந்தரலிங்கம் அவர்களின் ஆசிச் செய்தி
凰
கனிஷ்ட தொழில் நுட்பத் தராதரப் பத்திரப் பாட நெறிக்கும் மற்றும் தொழில் நுட்ப தராதரப் பத்திரங் களைப் பெறுவதற்காக தட்டச்சுப் பாடத்தை தமிழ்மொழி மூலம் பயிலும் மாணவர்களுக்குப் பயன் தரத்தக்க வகையில் தமிழ் தட்டச்சுப் பயிற்சி நூல் பகுதி 1, திரு க. வ, சிவச்சந்திர தேவன் அவர்களால் தொகுக் கப்பட்டு வெளியிடப்படுவது இக்கால கட்டத்தில் மிகவும் வரவேற்கத்த க்கது.
இத்துறையில் திரு சிவச்சந்திரதேவன் மிகவும் ஆர் வமும் அக்கறையும் கொண்டு உழைப்பவர். அவரால் வெளியிடப்படும் இக்கைநூல் கட்டச்சுக் கலேயைப் பயி லும் மாணவர்க்கும் பயிற்றும் ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும் என நம்புகிறேன்.
இந்நூலின் தொடர்ச்சியாக பகுதி 2ம் விரைவில் வெளிவர வேண்டும் என விரும்புவதோடு அவரது முயற் சிக்கு தட்டச்சைப் பயிற்றும் ஆசிரியர்கள், பயிலும் மாண வர்கள் தமது முழு ஆதரவைக் கொடுக்க வேண்டும் என வும் விரும்புகிறேன். 翼。” 踪
திரு, சிவச்சந்திரதேவன் அவர்களின் முயற்சி வளர எனது வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்
இ. சுந்தரலிங்கம்
 
 
 
 
 

- I -
தட்டச்சுப் பயிற்சி
தட்டச்சுப் பயிலுனர்கள் தமது பயிற்சியின்போது ஆசிரியரின் அறிவுரைகளை உன்னிப்ப்ாக அவதானிக்க வேண்டும். தட்டச்சுப் பொறியின் முக்கிய சிறுப்புக்களின் பெயர்களையும் தெரிந்திருக்கவேண்டும். தொடர்ச்சியான பயிற்சி மூலமே சிறந்த தட்டெழுத்தாளராக வரமுடியும் எனவே தட்டச்சுப் பயிலுனர்கள் கீழ் தரப்பட்டுள்ள குறிப் புகளைக் கவனத்தில் எடுத்தல் நல்ல பயனைத் தரும் .
(1) கைவிரல்களில் உள்ள நகங்களை வெட்டி சுத்த
(2)
(3)
(4)
(5)
(6)
(7)
மாக வைத்திருங்கள் (நகம் வளர்ந்து இருந்தால் விசைப்பலகையை அடிப்பதில் சிரமம் ஏற்பட லாம்)
மேசை விளிம்பிற்குச் சுமார் அரை அங்குலம் இருக்கும் படி தட்டச்சுப் போறியை வையுங்கள்.
தட்டச்சுப்பொறி சரியாக இயங்கும் நிலையில் உள் ளதா என்பதை ஆரம்பத்திலேயே அவதானியுங்ஸ்
தட்டச்சுப் பொறியில் எப்போதும் இரட்டைக் காகிதமாகப் (double paper ) போடவேண்டும் அவற்றின் விளிம்புகள் ஒரே நேராக இருக்க வேண் டும். தனிக்காகிதம் போட்டால் எழுத்துக்களைப் பொறிக்கும் போது அதன் விசை உருளையைப் பாதிப்புறச் செய்யும்.
தட்டச்சுப் பொறிப்பவர் அதற்குரிய ஆசனத்தில் உஷாராக இருக்க வேண்டும். கால்கள் இரண்டை யும் நிலத்தில் படும்படி வைக்க வேண்டும். அவ் வாறு வைப்பது சிரமம் எனின் மேசைக்கால்ரூடன் இணைக்கப்பட்டிருக்கும் சட்டத்தில் வைக்கலாம்.
தொடுமுறையில் (Touch System) தட்டச்சுப் பயிற் சிகளை ஆரம்பத்தில் இருந்தே செய்தல் வேண்டும்.
இன்டவெளிச் சட்டத்தை (Space bar) எப்பொழு

Page 4
(8)
(9)
(10)
(11)
(12)
தும் வலதுகைப் பெருவிரலாலேயே தட்டுதல் வேண் டும். இடதுகைப் பெருவிரலை அல்லது வேறு விரல் களை எச்சந்தர்ப்பத்திலும் பாவிக்கக்கூடாது.
சாதாரணமாகத் தட்டச்சு வேலைகளைச் செய்யும் போது இடது பக்கத்தில் எல்லையாகப் பத்து இடை வெளிகளும் வலது பக்கத்தில் எல்லையாக ஐந்து இடைவெளிகளும் விடலாம். மேற்பக்கத்தில் ஒரு அங்குல இடைவெளியும் கீழ்ப்பக்கத்தில் ஒன்று முதல் அரை அங்குல இடைவெளி வரை வசதிக் கேற்றவாறு விடலாம்.
தட்டச்சுப் பொறிக்கும் போது விசைப்பலகையைப் பார்க்காது கையெழுத்துப்பிரதியைப் பார்த்துக் கொண்டே பொறிக்கவேண்டும். அப்போது தான் சரியாகவும் விரைவாகவும் பொறிக்கலாம்.
பார்த்துப் பொறிக்கும் கையெழுத்துப் பிரதியைப் பொறியின் இடது பக்கத்திலேயே  ைவ த் த ல் வேண்டும்.
தொடுமுறையில் தட்டச்சுப் பயிற்சிகளைச் செய் யும் போது விரல்கள் அதற்குரிய எழுத்தை அடித் தவுடன் பிரதான விசைப்பலகையை வந்தடைய வேண்டும்.
தட்டச்சுப் பொறியில் ஒவ்வொரு வரிக்கும் இடை
யில் சாதாரணமாக ஒரு இடைவெளி அல்லது 1.1/3 இடைவெளி விடலாம். இவ்வாறு தேவையான
இடைவெளிகளை சுலபமாக விடுவதற்காக கைப்பிடி
(13)
(14)
யின் அருகில் 5 நிலைகள் உள்ளன. (1, 1 1/2, 2, 2. 1/2, 3)
கைப்பிடியை எப்போதும் இடது கையாலேயே பிடிக்க வேண்டும்.
தட்டச்சுப் பொறித்துக் கொண்டிருக்கும் போது பொறித்தவற்றை வெட்டுவதோ அல்லது பொறி
 
 

தவற்றிற்கு மேல் மீண்டும் பொறிப்பதோ தவிர்க் கப்படவேண்டும்.
(15) தாளின் கீழ் ஒரத்தை அறிவதற்கு மூன்சுட்டியே
எழுதுகருவியால் குறித்துக்கொள்ள வேண்டும்.
(16) உள்ளங்கையை விசைப்பலகையிலோ அல்லது இடை வெளிச் சட்டத்திலோ (Space bar) வைக்காதீர்கள்
(17) பின்தள்ளும் விசையை (Back Space) அடிக்கடி
பாவிக்காதீர்கள்.
(18) வரிமற்றும் போது கைவிடியை (Handle) வேகமாகத்
தள்ளாதீர்கள்.
(19) தட்டச்சுப் பொறியை ஒரேயிடத்தில் வைத்துப் பாவிக்கவேண்டும். இடத்திற்கிடம் மாற்றுவதால் பொறிக்குப் பாதிப்பு ஏற்படலாம்.
(20) வேலைகள் முடிவடைந்தவுடன் பொறியில் தூசி படியாதவாறு உறை (cover) ஒன்றினால் மூடி வைக்க வேண்டும்.
s
நகரா விசைகளை இயக்கிய பின்னர் இடை ကြွာမျာ#)န္တ சட்டத்தை தட்டக்கூடாது என்அேதை மனதில் கொள்ள வேண்டும்.
ரு ஞ ணு கு மு " டு மு து ழ என்ற எழுத்துக் களை மாற்று விசையைப் (Shift keys) பயன்படுத்தியே பெறமுடியும் என்பதால் மாணவர்கள் ஆசிரியரிடம் அது பற்றிய விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.

Page 5
سنتي مسله
விசைப்துலகைப் பயிற்சி
கீழ் குறிப்பிட்ட விசைப்பலகைப் பயிசிற்சிகளை ஆரம்பத்தில் சுமார் 3 வாரங்களுக்கு தலா 1 பக்கம் வீத மும் பின்னர் 1/2 பக்கம் வீதமும் திரும்பத் திரும்பப் பொறித்துப் பயிற்சி செய்தல் நன்று. பயிற்சி செய்யும் போது தொடுமுறையில் செய்யாது விசைப்பலகையைப் பார்த்துப் பயிற்சிகளைச் செய்தால் வேகமும் அதிகரிக் காது. அதே வேளையில் சிறந்த தட்டச்சாளராகவும் வர (1p Lգ ԱմՈ3}} -
பின்வரும் பயிற்சிகளை ஆசிரியரின் அறிவுரைக்க மைய தட்டச்சில் பொறிக்கவும், எந்தெந்த விரல் எந் தெந்த விசைக்குரியதென ஆசிரியர் உங்களுக்குச் சொல் லித்தருவார்.
(01) பளனக "டமத யளனக உமது யளனக பீட மத
(02) பளனகபக "டமதாத யளனகபக "டமதாத
(03) யருளளுனனுகபகுழு டடுமழதது.ாழி
1. கட கது கள் மாடு பானு பழம் முழம் குட்டு & L #g பட மது முள் காது படம் களன் .ே கழுகு தட்டு தும்மு படு மது மூடு காடு 4. பாழ் மகள் முழுகு முட்டு பயம் தடு மனு 5. மூளு மாது களம் முனகு தகடு தனது பாரு
05) னுறநசவச டிரைலர ணுறநவசவ டிரைலர (06) னுறறுநதுசசுவசு டிடீஐைரருவலு
(07) 1. வசி சதி புலி கனி தடை மாசி சுக்கு கால் மற்று
2. மதி சுதி பூமி கூலி சடை பாசி திக்கு பால் பற்று
島 குதி கரு வடை வாசி சக்தி நன்று கூற்று
 
 
 
 

میایی که نیست.
4. மீறு சிறு கூனி புரூ படை தாசி முக்தி குன்று விற்று 5. பசை சிதை காசி குறடு முத்து தூசி ஐயம் மூக்கு 6. பகை சுனை துறவி சறடு நில்லு தூது ஐயா முயல் 7. புகை விலை பூனை வட்டி சுத்து நூறு கூகை துயில் 8 மிகை தினை மலை புட்டி வில்லு நூல் கூவம் துள்ளு 9 பிறவி பறவை தச்சா வல்லர்சு வங்காளம்
டுபான் மன்னர் 10. துளவி ரூபாய் புலவர் சந்தனம் பஞ்சாங்கம்
கள்ளர் தரக்ர் 11 தபால் குற்றம் மஞ்சள் தறுதலை விமர்சனம்
கயவர் தஞ்சம் 12. சவால் கந்தன் வங்கம் மன்னுயிர் நந்தவனம்
துந்துபி மதுர மீ 13. பட்டில் சுத்தம் நந்தன் துணுக்கு தீர்மானம்
சுற்றம் சுளுக்கு (68) 1. முழக்கம் தயக்கம் தனக்கு தாயம் மாயம்
பாதாளம் மூக்கு
பட்டாளம் முட்டு 3. மடக்கம் பழக்கம் பட்டம் பக்கம் பழுக்க
கட்டாயம் மூடன் 4. கன்னார் தள்ளாது தனக்கு முடுக்கு பாடம்
காட்டுக்கு குத்து
(09) 1. தமிழ் நாடு 8. புதையல் கிடைத்தது
2. பருவ மழை 9. கழுதை அனைத்தது 3. சற்று நில் 4. தீயை மூட்டு 11. ஆட்டது பைக் கூட்டம்
5 முத்துப் பல்லக்கு 12. குங்குமம் நிறம் சிவப்பு 6. தமிழ் கற்றுத்தா 13. தவளை நீரில் வசிக்கும் 7. முறுக்குத் தின்னு 14. துள்ளும் கன்றுக்குட்டி:

Page 6
مسن 6 بس
15 நான் வசிப்பது பழையவீடு 16. பஞ்சாங்கம் மஞ்சள் நிறம் 17. புளியங்காய் புளிப்பு 18. திருக்குற்றால மலை 19. தட்டுமுட்டுச் சாமான்கள் 20 சிறுத்தை சீற்றிறு
(10 ணஒஉஎனெ , இஅஅே ணஒஉஎனெ இஅஅே (11) னணு ஒஒஉஊஎஏனுெ - ? இFஅஆகுே (12) 1. அப்பா ஆம் இலை ஈதல் உவர்ப்பு
2. அம்மா ஆடு இசை ஈவது O 2.65 L) 3. அங்கு ஆணி இறுதி உரல் உப்பளம் 4. அங்ங்னம் ஆவணி இம்மை உப்பு உண்டியல்
5. அந்தணர் ஆலமரம் ஈகை உண்டு உண்பது 6. அணுகுண்டு ஆமணக்கு ஈவு உதவி உண்ணுவிரதம் 7, ഉണ്ണ () ஏணி ഉ() வண்டி தண்ணிர் 8 , 92 6H6ზ) { p 6) Ո} ஒன்று மண்டி
9. ஊதல் ஏது ஒன்பது தண்டனை ஒனுன்
10, 37 (5) ஏன் ତୁ ତଥ୍ୟ) ତି) எண்ணுத 11. எண் ஐவர் ஓடை ല്ക്ക് ത്ര1്. சுண்ணும்பு 12. எங்கு ஐந்து ஒசை வண்ணுன் மண்ணு சை
13. கெடுதி குேள் பொருமை சோறு வைக்கோல் 14. செண்டு தேக்கு தென்னை சோலை கைக்கூலி 15. செக்கு தேசம் பொறுப்பு தோசை கைகாட்டி 16. வெண்மை தேவாரம் சொந்தம் போட்டி பைங்கிளி 17. வென்னீர் சேந்திரம் கொந்தளிப்பு கோவலன் 18 சென்னை கேரளம் தொப்பு பைத்தியம் 19. செந்தமிழ் மேட்டூர் அணை தொணதொன 20. பெளத்திரம் மோகினித்தீவு மைக்கூடு மைதி 21. கெளசிகா செளந்தாயம் வெளவால் பெளத்திரம்
 
 
 
 
 
 
 

مه 7سمه
(73)123454 098767 123454 098767 123454 098767
(14) 01, ஜட்ஜ் நடராஜன் யாதாஸ்து குமாஸ்தா
(15)
02. ராஜா ரோஜா மொட்டு புஸ்தகம் புஷ்பம் 03. ராஜ்யம் மாஜி மந்திரி ஸந்தியா புருஷன் 04. நேருஜி விதை ஸரஸ்வதி நஷ்டம் 05. ஜார்ஜ் மன்னர் ரஸ்தா ஸ்தாபனம் கஷ்டம் 06. உஷ்ணம் பவுதிராஜா பூரீமதி ரஜீலா 07. ஷாஜஹான் லஷ்மணன் பூரீஜெயந்தி ஜான் 08. ஷேமநலம் பூரீநகர் UTg" ஜூலை 09. பஷபாதம் பூரீதரன் ஜானகத் ஸ்-சக்தம் 10 தஷிணம் பூரீநிவாசன் ஸு தாமன் ஜுப்பிட்டர் 11. ஹரி மஹா லசுஷ்மி 40 மைல் நீளம் 365 நாட்கள் 12 ஹோட்டல் ஹோமியோபதி 12 மாதங்கள்
897 கெஜம்
1. க ங் ச ஞ ட ன த ந ப ம ய ர ல வ ழ ள ற ன 2. க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கெள 3. ச சா சி சீ சு சூ செ. சே  ைச சொ சோ செள 4. ட டா டி டீ டு டூ டெ டே டை டொ டோ டெள 5. ண னு னி னி னு ஒனூ ணெ னே னை ணொ
6. த தா தி தீது துர தெ தே தை தொ தோ தெள
7. த நா நி நீ நு நூ நெ நே நை நொ நோ நெள 8. ப பா பி பீ பு பூ பெ பே பை பொ போ பெள 9. ம மா மி மீ மு மூ மெ மே மை மொ மோ மெள 0. ய யா யி யீ யு யூ யெ யே யை யொ யோ யெள 1. ர ரா ரி ரீ ரு ரூ ரெ ரே ரை ரொ ரோ ரெள 2. ல லா லி லீ லு லூ லெ லே லை லொ லோ லெ ள 3. வ வா வி வீ வு வூ வெ வே வை வொ வோ வெள
14 ழ ழா ழி பூt ழு மூ ழெ ழே ழை ழொ, ழோ ழெள
5. ள ளா வி வீ ஞ ஞ ளெ ளே ளை ளொ ளோளெள

Page 7
جیسے 68 =
16. ற ரு றி றி று று றெ றே றை றொறோ றெள 17 ன ஞ ணி னி னு னு னெ னே னை னொ னோ
(16) அச்சுப்பிழை அங்குமிங்கும் அல்லும் பகலும்
அன்னதானச் சத்திரம் அன்னியச் செலாவணி அண்ணு மலை தீபம்
அணுசக்தி அடிப்படை அரசாங்க அலுவலகம் ஆடல் பாடல் ஆணும் பெண்ணும் ஆத்திசூடி ஆவன செய் ஆளப்பிறந்தவன் ஆக்கல் அழித்தல் இமயமலை இயற்கை வளம் இள நீர் இன்றியமை 2LJ TAG25g5J
ஈட்டி முனை ஈவது கரவேல் ஈச்சம் பழம் உத்தம புத்திரன் உண்மை பேசு உலக அரங்கு உழுதுண்டு வாழ்பவர் ஊஞ்சல் ஆடு உலக அரங்கு ஊருணி நீர் ஊதியம் பெறு ஊர்க்குருவி எண்ணும் எழுத்தும் எதிர்பாராதது எல்லைத்தகராறு எஃகுத் தொழிற்சாலை எவரெஸ்டு சிகரம் ஏலக்காய்த் தோட்டம் ஏற்றுமதி இறக்குமதி ஏறுமுகம் இறங்குமுகம் ஏறக்குறைய
 
 

وفيه قسيس
விரைவுப்பயிற்சி
இதுவரை விசைப்பலகைப் பயிற்சியை செய்த நீங்கள் விரை வுப் பயிற்சிகளை இருமுறை அல்லது ஆசிரியரின் அறிவுரைக்கமைய கூடுதலாகப் பயிற்சி செய்யுங்கள் விரைவுப் பயிற்சிகளைச் செய்யும் போது பொறித்தவற்றை அறித்து அல்லது வெட்டி மீளப்பொறித்தல் தவிர்க்கப்படல் வேண்டும். இக்குறிப்புகள் தட்டச்சுப் பாடத்திலுள்ள ஏனைய பகுதிகளுக்கும் பொருந்தும்
(1) விரைவுப்பயிற்சி செய்யும் போது தாளின் இடது பக்கத்தில் 10
இடைவெளியும் வலது பக்கத்தில் 5 இடைவெளியும் விடவும்:
(2) பந்திகளுக்கிடையில்,வரிகளுக்கிடையில் விட்ட இடைவெளியைவிட
1/2 அல்லது இடைவெளி அதிகமாக விடவேண்டும்.
(3) முற்றுப்புள்ளி, ஆச்சரியக்குறி கேள்விக்குறி ஆகியவற்றின் பின்
2 இடைவெளி விடவேண்டும்
(4) ஒரு கூட்டுச் சொல்லின் நடுவில் கீறு இட்டால் அதன் இருபுறத்
திலும் இடைவெளி விடக்கூடாது.
இதே போல வரை என்பதைக் குறிப்பதற்காக கீறு இட்டாலும் இடைவெளி விடக்கூடாது.
തു.-lb: - 1950 - 1955
சொற்களைப் பிரித்துப் பொறிக்கவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படின் பின்வருவனவற்றைக் கவனிக்க வேண்டும்.
1lsflé, Josom Lh (அ) உச்சரிப்புக்கேற்ற முறையில் (ஆ) தொடர்ச்சொற்கள் அல்லது கூட்டுச் சொற்கள் மத்தியில் (இ) முற்சேர்க்கைக்கு பின்பு அல்லது பிற்சேர்க்கைக்கு முன்பு குறிப்பு: சொற்களைப் பிரிக்கும் போது வரியின் இறுதியிலே(-) அடையானத்தைப் போடவேண்டும் எச்சந்தர்ப்பத்தி லும் அடுத்த வரியின் ஆரம்பத்தில் போடக்கூடாது, பிரிக்கக்கூடாது (அ) வசனத்தின் இறுதியில் இரு எழுத்துக்கள் இருக்கும் போது (ஆ) அங்கீகரிக்கப்பட்ட சுருக்கங்கள் உ-ம்: திரு (இ) பெயர்ச்சொற்கள் (ஈ) இலக்கங்களும் பணத்தொகையும் (உ) பந்தியின் அல்லது பக்கத்தின் கடைகிச் சொல்,

Page 8
O
(6) வரியின் ஆரம்பத்தில் ம், ர், க் போன்ற மெய் எழுத்துக்களைப்
பொறிக்கக்கூடாது. (7) பந்தியை ஆரம்பிக்கும் போது இடது பக்க எல்லையில் இருந்து
3 இடைவெளி விட்டே ஆரம்பிக்க வேண்டும். (8) சாதாரணமாக ஒரு பயிற்சித் தட்டெழுத்தாளர் 10 நிமிடங்க ளில் 200 சொற்களைப் (1000 பதிவுகள்) பொறித்தால் அது ஒர் திருப்தியான வேகமாகும்.
★ கீழ் வரும் விரைவுப் பயிற்சிகளே ஆசிரியரின் அறிவுரைக்கமைய இரு தடவை பிழையில்லாமல் பொறிக்கவும்.
(1) தமிழ்மொழியில் கோடிக்கணக்கான சொற்கள் இருக் 043 கின்றன. எனினும் சாதாரண மக்கள் அன்ருடப் புழக்கத்தில் 09' எடுத்தாளும் சொற்களோ மிகமிகச் சொற்பம். அதிலும் அர 144 சியல் விஞ்ஞானம், இலக்கியம், சமயம், வைத்தியம், பொரு 187 ளாதாரம் இப்படி ஒவ்வொரு துறையிலுள்ளோரும் அவ்வத்து 23 ) றைகளில் உபயோகமாகின்ற குறிப்பிட்ட தொகைச் சொற்க 278 ளேயே பெரும்பாலும் திரும்ப திரும்ப நடைமுறைப்படுத்து 319 கின்றனர். இவ்வகைச் சொற்களைத் தேர்ந்தெடுத்து அவற்றுக் 7ே0 கென மிக ஒடுங்கிய ஒலியமைப்புக்களை உருவகித்து, ஞாபகத்தில் 422 இருத்திக் கொள்வதால் அதிவிரைவில் அவற்றைப் பதிந்து 469 கொள்ளலாம். இவ்வகைக் குறியமைப்புக்களை தனிக்குறிச் சொற் 323 களென நாம் கொள் கிருேம் ஒரு சொல்லையோ ஒரேவழிப்பிறந்த 574 பல சொற்களேயோ கொண்ட ஒலி வடிவமாக அமையும் இத் 6 19 தனிக்குறியீடுகள் திரும்பப் பயிர்ச்சிக்கப்பட்டு ஞாபகத்தில் 672 கொள்ளப்பட வேண்டிய முக்கியத்துவம் பெறுகின்றன. (143) 714
(2) நமது நாட்டின் பல்கலைக்கழகக் கல்வியில் எதிர்காலத் 046 தினை நாம் மிகவும் ஆக்கிய கல்விப்பிரச்சினையாகக் கருதவேண் 097 டும். நாம் நோக்கிக்கொண்டிருக்கும் கல்வி மாற்றம் நாட்டினை 50 பாதிக்கும். நாம் இதுவரை பேணி வளர்த்து வந்த உயர் கல்விப் 202 பாரம் பரியமே இன்று சீர்குலையும் நிலையில் உள் ளது நான்கு 250 பல்கலைக்கழகங்கள் நிலைத்திருந்த இந்நாட்டில் இன்று பூரீலங்கா 802 பல்கலைக்கழகம் என்ற பெயரைத்தாங்கி ஒரு பல்கலைக்கழக 349 அமைப்பு ஆறு பல்கலைக்கழக வளாகங்களையும் ஒன்றிணைத்தல் 897 மூலம் உயர்கல்விக்காகச் செலவிடப்படும் பணத்தொகை கூடு 444 கின்றது. ஒரு நிறுவனமூலம் செலவு குறையும் என்று எண்ணிய 481 அரசு இன்று நாம் கூறும் இக்கருத்தினை ஏற்கும் நிலை உருவா 628 கியுள்ளது. நமது நாட்டில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் ஒற்றை 571 அமைப்புப் பல்கலைக்கழக முறைக்கான காரணம் எவருக்கும் 818
 

- -
தெரியவில்லையென்றே கூறத்தோன்றுகின்றது. கலைத்திட்டச் சீர மைப்பு என்ற கொள்கையாற் பல துறைகள் இடமாற்றம் பெறலாமே ஒழிய அடிப்படைக் கலைத்திட்டத் தத்துவத்தில் மாற்றம் இருக்கமாட்டாது. (155 சொற்கள்
(3) விற்பனை செய்யப்படும் பண்டங்களின் விலை மலி வாக இருக்க வேண்டும் என்று வாடிக்கையாளர் எதிர்பார்ப்பது இயற்கை. அனால் நாம் கஷ்டபடும் அளவுக்குப் பண்டங்களை மலிவாசுக் கொடுத்து விடமுடியாது. என்றாலும் நியாயமான அளவுக்கு மேல் லாபம் வைக்காமல் முடிந்த அளவுக்குப் பண் டங்களை மலிவாகக் go; gregorratib. garris Groen urriturrer fi67 inategoria:563aio விற்பனை செய்யப்படும் பண்டங்கள் அதே மலிவாக இல்லா தக கூட வாடிக்கையாளர்களுக்கு ஒரு குறையாகப்படாது. ஆனால் பண்டங்களின் காம் மிகவும் குறைவாக இருப்பதை
அகில விலை கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் தங்கள் பண்டங்கள் கா மிக்கவையாக உள்ள கனாலேயே அதிக விலை
லாம். வியாபாரத்துறையில் கொள்முதல் செய்வது ஒரு முக்கி யமான அம்சம் (151 சொற்கள்)
(4) ஒாக கடும்பம் சமூகத்துக்கு ஆதரவு கொடுக்கும் முழு குடும்பமே சமகத்தின் அடிப்படை மக்கள் முதலாக உறுப்பி னர் உரிமையைக் கடும்பக் குழுவிற் பெறுகின்(mர். மக்களின் முதல் ஆசிரியர்கள் குடும்பக் தலைவர்களான தாய் தந்தையர் ঈ গাঁr = மாபு (மறைப் பண்பாட்டில் வளர்ந்து வார் குழந்கை கள் குடும்பத்துக்கு வெளியே நிலவும் பண்பாட்டி ைதீ கவரப் U" (R. அப்பண்பாட்டை ஒட்டிவமே முயற்சிக்கும் போக மற் றக் குடும்ப உறுப்பினருக்குக் அப்பிள்ளைக்கும் இடையே பொரு தல் எழலாம். இன் n சமூகம் கர்ப்பு அடைந்துகொண்டிருக் கிறது. அதற்கு ஏற்றவாறு மக்கள் சமூகப்படுத் தன் வேண்டும். சமூகப்படுத்தல் ஒரு குறித்த வரையறுக்கப்பட்ட நியமப் பண் ாடு எனக் கொள்வது முறையாகாது. வயதில் மதிர்ந்தோர் வயதிற் குறைந்தவர்களைச் சரியாக விளங்கிக்கொள்ளுதல் வேண்டும். அதே போல் வயதிற் குறைந்தவர்கள் முதியோர் களைச் சரியாக விளங்குதல் வேண்டும். பெற்றேர் பிள்&ாக ளிென் எதிர்காலம்பற்றிச் சில கருத்துக்கள் கொண்டிருப்பர். பிள்ளைகள் கங்கள் எகிர்காலம் பற்றிச் சில கருத்துக்களைக் கொண்டிருப்பர். (163 சொற்கள்)
667 708 7 3 774
δε ο 140
19
雾4罗
288 . @@伤 374 18
466
5
56
60覆
份5息 696 744 7 55
08ಣ
34
】&数 23)
雳&● 魯27 37 5
娜易罗
蟹69 58 绣6配
6 2 66 70 g 758 802 815

Page 9
- 12
(5) திருகோணமலையில் இருந்தும், வவுனியாவில் இருந்தும்
தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் வந்துள்ளார்கள், வந்து கொண் டிருக்கிறார்கள். தங்கள் உறவினர்களைப் பலிகொடுத்தும், உடமைகளைப் பறிகொடுத்தும் இது உயிரைப் பாதுகாக்கும் நோக்குடன், இராணுவநடவடிக்கைகளின் ஆபத்திலிருந்து தப்பி வந்தவர்கள் அவர்கள் காட்டுப் பாதையாலும், கடற்கரைப் உாதையாலும், பற்றைகளுக்கு ஊடாகவும், சகதிகளைக் தாண் டியும், பலநாண் பசிக்கிருந்தும், பயங்கர அனுபவங்களைச் சந்தித்தும் வந்து சேர்கிறார்கள் அந்தச் சகோதரர்கள்:
உறவினர்களுடன் தங்கக் கூடிய ஒரு சிலரைத் தவிர ஏனை யோர் என்ன செய்வார்கள்? உறவினர்களுடன் சிறிது காலம் தங்கிவிட்டு மீண்டும் தமது சொந்த இடங்களுக்குத் திருப்பக் கூடிய சாத்தியம் வருமா? புத்த நிலை இப்போதைக்கு நீங் கும் என்று சோல்வதற்கு எவ்வித அறிகறியம் இல்லை அதற் கான மெல்லிய கோடுதானும் இதுவரை தெரியவில்லை.
யாழ்ப்பான த்தில் பக்க நிலைமை இல்லையென்றால் வெளிமாவட்டங்களில் இருந்து வகம் தமிழர்களை உறவினர் கள் நீண்ட காலக்கிற்கு வைத்தப் t irrrri nfi; 3.: இருக்கும் புந்த நிலைமையைப் பொறுத்த மட்டில் யாழ்ப்பா
ணமும், திருமலையம், வவுனியாவின் அண்ணன் - தம்பி
நிலயிைல் தான்!
குடா நாட்டில் வலிகாமம் வடக்சில் ஸ்லாயிரக் கணக் கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளார்கள் (206 சொற்கள்) (6) மத்திய ஆட்சி மொழி பற்றிய சட்டம் ஒரு புறமிருக் கட்டும், விவாகங்கள் ஒாக புறமிருக்கட்டும். 1946 ம் ஆண்டுக்கு முன்பே இத் கியாவை ஒன்ாக்கியது ஆங்கிலம், இதற்கு ஈடாக உனக்குச் சுதேச மொழி ஒன்று இருக்கிறதா எங்கே காட்டு என்று சவால் விடுவது போல் ஆங்கில் ஆட்சியாளர் நம் சுகந் திரப் போர் நாளில் பேசினர்கள் இதோ இருக்கிறது எங்க ளுக்கு ஹிந் கி என்று அகன் சாக்கியக் சுற்றையெல்லாம் அலசிப் பாராமல் காங்கிரஸ் அன்று கூறியது சுதந்திாம் வந்த பின்பு வலுத்த கட்சியாயிருந்த காங்கிரஸ் தன் ஹிந் கித் தீர் மானக் தைச் செயலாக்க இந்திய அரசியல் சட்டத்தில் ஒரே வோட் பலக் கால் ஒரு ஷரத்தைப் புகுக்கியது. அந்த நாளில் மாகாணங்களும் சுதேச சமஸ்தானங்களும் மொழி அடிப்படை யிலே அமைந்தவை. ஆங்கில ஆட்சியில் ஆங்கிலப் படிப்பு எங் கும் பரவி வலுத்தது ஆட்சித் துறைகள் பலவற்றிலும் கல்வித் துறையிலும் ஆங்கிலமே ஒங்கியது. ஆங்கிலத்தில் எதிரே சாதா ரனக் கட்டுரை. கதை, இலக்கியத் துறையில் பலவற்றிலும் தவிர வேறு எதிலும் வாய்ப்பிழந்து வலுவிழந்து குன்றி போயின நாட்டின் சகல மொழிகளும், காய் மொழி மூலம் வாழ்விலே நல்ல வாய்ப்பும் உயர்வும் பொருளும் கிடைக்க 6ழியில்லை என்னும் மனுேபாவம் காரணமாக, நாட்டு மொழிகள் அனைத்தும் மக்களின் அலட்சியத்துக்கு உள்ளாகி
யிருந்தது. (220 சொற்கள்)
44 97
】45亿
9. 24 {} 287 334 ፵8 1 430
47°
52互 572 6, 18
66.7 707
750 796.
8 44 இ02
9?霞
(350 996 7.30 43 97 144
፵ ፵6
2魯瓣 232
383
438
486
リ?5 莎9芷 岱0 I 679 730
3.68 91 και
003

araJ A பிழை திருத்தம்
gg 1, 1/2 1 1/2
魯7 8. 1/2 2 1/2
வரிமற்றும் வரிமாற்றும்
யமுளளுனனுககுழு
யமுனளுனனுககுபமு

Page 10
தட்டிச்சைக் கண்
பற்றிய சில
பெயர் கிறிஸ்தே
பிறந்த இடம் அமெரிக்
பிறந்த திகதி 14 حصہ ہے جسے [
வகித்த தொழில் சுங்க
தட்டச்சை ரெமிங் உற்பத்தி செய்த நிறுவனம்
இறந்த திகதி F 7-2

ாடு பிடித்தவர்கள்
தகவல்கள்
டச்சின் தமிழ் 695 தட்டிச்சின்
தந்தை
ாபர்
ஷோல்ஸ் முத்தையா
霹 யாழ்ப்பான்னம்
艮&巫9 °4-2—1889
அதிகாரி குமாஸ்தா
சைடல் அன் * * 7ܬ̇6 -]
நெளமான் " (ஜேர்மனி)
- 890 1 1-2-1959