கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேவகி தியாகராசா (நினைவு மலர்)

Page 1
家
عصبر
யாழ் உடுவிலைப் பிற
G
த
6) |
தி
6;f
நினை -O-
eeeeeeee
 

:○
>}
○。
03 به بیرون -
夺阿 剑 வு மலர் 2OOO
B○○●e席
默
6.T
శ్రీ
იწ*
GÖT,

Page 2

鲁 ஒம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
இன்முகம் காட்டி இன்சொல் பேசி அன்புடன் எம்மைப் பேணிக்காத்து அனைவருடனும் பாசத்துடனும் நேசத்துடனும் இறக்கும்வரை இன்முகத்திாைளாய் வாழ்வாங்கு வாழ்ந்து இன்று வறுறையும் தெய்வமாகிவிட்ட எமது அன்புத்தாபின் திருப்பாதங்களுக்கு இம்மலரினைக் காணிக்கையாக்குகின்றோம்
நினைவு மலர்
அமரர் தேவகி தியாகராசர்

Page 3

மண்ணுலகு விண்ணுலகு 19-08-1933 1-09-2000
திதி நிர்ணயம்
தாய விக்கிரம வருஷம் ஆவணி இருபத்தாறு திரயோதசி திதி தன்னில்  ைவளர்பிறை அவிட்ட நட்சத்திரத்தில் அமரர் தேவகி அம்மையார் விண்ணுலகு திறந்தநாள்.

Page 4

பஞ்சபுராணம்
திருச்சிற்றம்பலம்
வினாயகர் துதி திருவாக்கும் செய்கருமம் கைகூடும் செஞ்சொல் பெருவாக்கும் பிடும்பெருகும் - உருவாகும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர் தங்கை
தேவாரம் கூற்றாயினவாறு விலக்ககிலீர்
கொடுமை பல செய்தன நானறியேன் ஏற்றாயடிக்கே இரவும் பகலும்
பிரியாது வணங்குவ னெப்பொழுதும் தோற்றாதென் வயிற்றினகம்படியே
குடரோடு துடக்கி முடக்கியிட ஆற்றேனடி யேனதி கைக்கெடில
வீரட்டா னத்துறை யம்மானே.
ETT FYGFE osoir 1 அமரர் தேவகி தியாகராசர்

Page 5
திருவாசகம் பால் நினைந்தாட்டும் தாயினுஞ் சாலப்
பரிந்து நீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உவப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறம் திரிந்த
செல்வமே சிவபெருமானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந்தருளுவதினியே
திருவிசைப்பா கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியைக்
கரையிலாக் கருணைமா கடலை Loggs gluLIT LDTSB flat B5, LDGOosNosipuu
மதிப்பவர் மனமணி விளக்கைச் செற்றவர் புரங்கள் செற்ற வெஞ்சிவனைத்
திருவீழி மிழலை வீற்றிருந்த கொற்றவன் றன்னைக் கண்டு கண்டுள்ளங் குளிரவென் கண்குளிர்ந் தனவே
Бейшеббокаif05 பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்
L608D 8LцртањLI பாலித்து நட்டம் பயலவல் லானுக்கே
பல்லாண்டு கூறுதுமே
நீண்ணவு மலர் 2 அமரர் தேவகி நியாகராசா

FHfngsrarlb இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் - உன்னையென்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்துபாடி அறவாநி ஆடும்போதுன் அடியின் கீழிருக்கக வென்றார்
திருப்புகழ் இறவாமற் பிறவாமல் எனையாள்சற் குருவாகிப் பிறவாகித் திரமான பெருவாழ்வைத் தருவாயே குறமாதைப் புணர்வோனே குகனேசொற்குமரேசா கறையானைக் கிளையோனே கதிர்காமப் பெருமானே.
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை யறங்களோங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்
திருச்சிற்றம்பலம்
நினைவு ம்லர் 3 அ0ரர் தேவகி தியாகராசர்

Page 6
அறுசுவையூட்டிய அன்னைக்கு அழு குரலொன்று 1. ஐயிரண்டு திங்கள யங்கமெலாம் நொந்து பெற்றுப் பையனென்ற போதே பரிந்தெடுத்துச் . GoFui UL65 கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை எப்பிறப்பிற் காண் பேன் இனி?
2. வட்டிலிலுந் தொட்டிலிலும் மார்மேலுந் தோள்மேலும்
கட்டிலிலும் வைத்தென்னைக் காதலித்து = முட்டச் சிறகிலிட்டுக் காப்பாற்றிச் சீராட்டுந் தாய்க்கோ விறகிலிட்டுத் தீ மூட்டுவேன்?
3. அள்ளி இடுவ தரிசியோ? தாய் தலைமேற்
கொள்ளிதனை வைப்பேனோ? கூசாமல் - மெள்ள முகமேல் முகம் முத்தாடி யென்றன் மகனே! எனவழைத்த வாய்க்கு?
4. நொந்து சுமந்து பெற்று நோவாம லேந்திமுலை
தந்து வளர்த்தெடுத்துத் தாழாமே - அந்திப்பகல் கையிலே கொன்டென்னை காப்பாற்றுந்தாய் தனக்கோ மெய்யிலே தீ மூட்டுவேன்
3. வீற்றிருந்தாளன்னை வீதிதனிலிருந்தாள்
நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் - பாற்றெளிக்க எல்லோரும் வாருங்கள்; ஏதென்றிரங்காமல் 6säosaofTub afsal Duus ou Tub
தினைவு மலர் 4 அமரர் தேவகி தியாகராசா

அமரர் திருமதி தேவகி தியாகராசா அவர்களின் வாழ்க்கை வரலாறு தென்றல் தெம்பாங்கு பாடிவந்து எம்மை ஆரத்தழுவிக் கொண்ட ஈழமணித் திருநாட்டின் முடிபோல் விளங்கும் யாழ்ப்பாணத்தின் வடக்கே அமைந்திருப்பது முத்தொளின் மாடங்கள் போன்று அழகொளிரும் உடுவில் கிராமமாம்.
இதில் சமயாசார சீலராக வாழ்ந்து அச்சமய நெறியை தன்றுயிரிலும் மேலாகக் கருதி அவ்வழி ஒழுகிய அறிவென்னும் துடுப்பை ஊன்றி வாழ்க்கைப் படகை இனிதுற ஆரம்பித்த மதிப்பிலுயர் மலாளன் பென்சனியர் இராமலிங்கம் கேவிந்தம்மா இருவரும் செய்ய அருந்தவத்தால் ஏகபுத்திரியாக 19.08.1933 இல் தேவகியையும் புத்திரர்களாக சிறீஸ்கந்தராசாவையும் (ஓய்வு பெற்ற பொலிஸ் இன்பெக்ரர்) அமரர் செல்வராசாவையும் (I.C.R.C) இனிய பிள்ளைகளாகப் பெற்றெடுத்தனர்.
செல்வி தேவகி அருணோதய வாழ்கையை ஒட்டுகின்றபோது பள்ளிப்பருவம் அடைந்தார். யாழ் உடுவில் மகளிர் கல்லூரியில் ஆரம்பக் கல்வி தொடக்கம் உயர் கல்வி வரை கருத்துடன் பயின்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுவந்தார், கடவுள் கிருபையினால் பெற்ற சாரீரத்தினால் சங்கீதத்துறையிலும் நல்ல பெறுபேறுகளைப் பெற்று இந்தியா அண்ணாமலைப் பல்கலைக் கழக அனுமதியும் கிடைத்தது. இதே வேளை வாழ்க்கையின் இரண்டாம் சங்கு ஒலித்து திருமண மேடைக்கு அழைத்து அவ்வூர் பொன்னம்பலம் சின்னம்மாவின் ஏக புத்திரன் சொந்த மைத்துனர் சாந்தமும் பண்பும் ஒருங்கே அமைந்தே மதிப்பிலுயர் திருவாளர் தியாகராசா அவர்கள் எழுதுநராகக் கண்ணியத்துடன் கடமையாற்றி புகழ் படைத்திருந்த வேளையில் முறைப் பெண்ணான தேவகியை கைபிடிக்க சம்மதிததர். திருமணம் 1954இல் இனிதே நிறைவேறியது. இவர் தமிழ்ப் பெருங்காப்பியக்களுள் போற்றப்படும் மங்கையர் திலகம் போன்று நல்லொழுக்கம், நற்பண்புகள், சீரியகுணநலன்கள் நிரம்பப்பெற்றும் வள்ளுவர் பெருமானால் பெருயுைடைமை அன்பு ஆகிய சிறப்பம்சங்கள் கைவரப்பெற்று ÉAsöQTÉSð5 sBSöQILDI8z (GLISS SAfissríi.
நினைவு மலர் 5 gjeogrir gör forralbyr

Page 7
இன்பத்தின் கங்கையில் இடைவிடாது முழ்கி மைந்தர்கள் நால்வரை மண்ணிலே தோற்றுவித்தனர். கண்மணிபோல் குழந்தைகளை வளர்த்து நல்ல பெறுபேறுகளைப் பெற வைத்து கல்விப் பாதையில் சிறக்க வைத்ததோடு உத்தியோக் மேடையில் புகழ்படைக்கச் செய்த வேளையில் காலனும் கவனம் செலுத்தி 8.4.1984இல் திருவாளர் தியாகராசாவைக் கவர்ந்து சென்றான். தந்தையைப் பிரிந்து தாயிடத்தில் நிறைந்த பாசத்துடன் வாழ்கின்ற காலத்தில் மூத்த மகன் திருவாளர் தியாகலிங்கம் (லங்கா சீமென்ற் லிமிட்டட்டில்) செவ்வனே பணிபுரிய வைத்து லலிதா அவர்களை மருமகளாக்கி மணம் புரிய வைத்தனர். பின்னர் I.C.R.C இல் தனது கடமையைத் தொடர்ந்தார்.
இரண்டாவது மகன் திருவாளர் தியாகேஸ்வரன் (கணக்காளர் கொழும்பு) மருமகள் மீரா பேரப்பிள்ளைகள் ரூபநிதா, தியாசினி, நல்லறத்தோடு குடும்பம் காத்து வரும் நாளில் சுற்றன் இடைவழியில் பிரித்து சென்று விட்டான்.
மூன்றாவது மகன் திருவாளர் தியாகசீலன் (மாகாண சுகாதார சேவைகள், யாழ்ப்பாணம்) மருமகள் திரவியம் பேரப்பிள்ளைகள் சர்மிளா, சபேசன், நிரோஜா இனிதுற வாழ்க்கையை ஒட்ட வைத்தார்.
இளையவன் இனியவன் திருவாளர் தியாகச்சந்திரன் (எழுதுவினைஞர், வலி வடக்குபிரதேச சபை) மருமகள் நேசபவாணி (எழுதுவினைஞர் பிரதேச செயலகம் உடுவில்) பேரப்பிள்ளை துவாரகன், இன்பமாக வாழவைத்து வாழ்ந்து கொண்டிருக்கும்போது பூவுக்குள் பூகம்பம் வெடித்தது. காலமும் காலனும் நியதியும் நிலையாமையும் யாரைத்தான் விட்டு வைத்தது. அமரர் பிராரத்துவம் கழிந்ததும் இறைவன் 119.2000 திங்கட்கிழமை பூர்வபக்க திரயோதசி திதியில் 68 ஆவது வயதில் தன்னடிக் கீழ்ப்படுத்திக் கொண்டான். பிறந்தவர் மண்மேல் இறத்தல் திண்ணம் என்னும் முதுமொழியை மனதிற் கொண்டு ஆறுதலடைவதோடு அமரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
ஓம் சாந்தி ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
நினவு மலர் 6 அமரர் தேவகி தியாகராசா

fќеѓ«»заса: «fäй ккхufякó எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றாய்! இதைத் தாங்க ஏதம்மா எமக் கிதயம் எம் இதய அன்னையே! எமை விடுத்துப் பெரும் பயணம் ஏன் தொடர்ந்தாய்? உன் கண்ணொளியின் கதகதப்பில் வளர்ந்தோம் எம் கண்னெல்லாம் ஏன் குளமாய் மாற்றி விட்டாய்!
உற்ற துணை யாகி நின்று உணவளித்து உறங்க வைத்தாய் கற்றவர்களாக்கி எமை தரணிபுகழ
களிப்புடன் வாழ வைத்தாய்
நீண்ட நாட்களாக படுக்கையில் இருந்தாய் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்று கனவு கண்டோமம்மா கனவை நனவாக்கி காலதேவன் பிரித்து விட்டான் உன் நான்கு குருவிகளும் கூட்டிலே பாசம் பிரியாது இருந்தோம். ஆனால் ஒரு குஞ்சு பரிந்தது அதைத்தேடி &T66s) upoist sit LITLItLDT இருக்கும் குஞ்சுகளுக்கு யாரம்மாகதி!!
நினைவு மலர் 7 அமரர் தேவகி தியாகராசர்

Page 8
மருமக்கள் புலம்பல் கன்றிழந்த பசுவைப்போல் கதறுகின்றோம் மாமி எம் கண்களில் நீருதிந்தால் தும் கண்கள் ஆக்கின் மருமக்கள் பேதம் கருதாத எம் மாமியே! உமை என்று காண்போம்! நிழல் நீங்கள் என்றிருந்தோம் நீள் கடல் நிலத்துள் நிழல் தேடப் போய்விட்டிர்கள் நியாயம் தானா? கடலடியில் இருக்கின்ற் முத்தெல்லாம் முத்தல்ல நீங்கள் தான் நன் முத்து
பேரப்பிள்ளைகள் புலம்பல் கதை கதையாய் சொல்லும் வாயை ஏன் அப்பம்மா மூடிக் கொண்டாய் துள்ளித் திரியும் எமக்கு ஆசைகாட்டி மோசம் செய்தாய் - அப்பம்மா
இனிப்புத் தரும் கைகளை ஏன்
கட்டித் தழுவும் உடலை நீறாக்கினாய் . ஏன் . அப்பம்மா .
GIIrst gáIIIrressi fóorðIFóð காலுதைத்துக் கையசைத்துக் கிடக்கும்வேளை கையிரண்டால் அனைத்தெடுத்துக் கொஞ்சினிகள் மார்மேலும் தோள் மேலும் போட்டு சீராட்டி வளர்த்திகள் குழந்தைகளோடு குழந்தையாய் குனழவாய் கதை சொல்விர்கள் என் மழலை மொழிகேட்கு முன் . நீங்கள் கண்ணை முடிவிட்டுக் கிடைப்பதுமேன் புரியவில்லை பாலகன் நான் எதையுமினிப் பேசமாட்டேன் பரிவுடனே அணைப்பிரோ ஆசை அப்பம்மாவே,
தினைவு மலர் S அமரர் தேவகி தியாகராசா

சகோதரர் புலம்பல் அன்பு செய்ய ஆலமரமாய் நின்ற அக்காவே ஓயாத ஆழ்கடல் அலை போல சலனமற்ற வதனம் கண்டு மகிழ்ந்தோம் நெஞ்சை உருக்கும் சொற் கேட்டுத் திகைத்து மனம் பதறுகின்றதே இதை மாற்ற வழி யுன்ைடோ. உன் வழி வந்திடுகின்றோம்!
மைத்துணிகள் புலம்பல் கடற் கரையில் காற்றுவாங்கியது போதும் உங்கள் உடுவிலுக்கு வரமாட்டிர்களா? இயற்கையின் சதி எமக்குப்புரியும் ஆகையால் நீங்கள் வரமாட்டிர்கள் நீங்கள் இருக்குமிடம் தேடி நாம் வரும் வரை இரவலாக உங்கள் இதயத்தை தாருங்கள் நாம் வரும் போது கையோடு கொணர்ந்து உங்கள் பாதக் கமலங்களிற் சேர்க்கின்றோம்
உற்றார் உறவினர் புலம்பல் அம்பு பட்ட மான்போல் துடிக்கின்றோம் உமைப்போல் பாசம் செய்ய யாருண்டு 966ius) பாவலரும் அறியாத புன்னகை இன்முகம் கொண்ட இனிய அழைப்பு இவை யாவற்றிற்கும் உங்கள் மறுபிறப்பால் மட்டுமே முடியும்
நினைவு மலர் 9 அமரர் தேவகி தியாகராசர்

Page 9
செந்சொற் செல்வரின் பிரார்த்தனை உரை
இறைவழிபாடும் இனிய சுபாவமும் உடைய திருமதி தேவகி தியாகராஜா அம்மையார் அவர்கள் காலமான செய்தி அறிந்து எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். உடுவில் எனும் திருப்பதியில் கல்வியிற் சிறந்த கண்ணியமான குடும்பத்தில் தோன்றியவர் அமர் அவர்கள் அவரது உயர் பண்புகள் குடும்ப அங்கத்தவர் ஒவ்வொருவரிடமும் நிறைந்து காணப்படுகிறது. உடுவில் இந்து இளைஞர்களை ஒன்றிணைத்து உருவான இந்து இளைஞர்சங்கத்தின் தலைமகனாக விளங்கும் தியாகச் சந்திரனின் இனிய தொடர்பினால் அவரின் குடும்பத்தவர்கள் அனைவரோடும் பழகும் வாய்ப்பை யான் பெற்றேன். அமரர் அவர்கள் நல்ல தாயாக விளங்கி பிள்ளைகள், பேரப்பிள்ளைகளின் மகிழ்வில் வாழ்ந்து அமரத்துவம் பெற்றுள்ளார். அன்னாரின் ஆத்மா சாந்தி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து அவரது குடும்பத்தவர்கள் அனைவருக்கும் எனது ஆறுதல்களைத் தெரிவித்துநிறைவு செய்கிறேன்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! சாந்தி!!!
“மலாவி’ மருதனார் மடம் இதுவில் ஆறர. திருமுருகன்
நினைவு மலர் 10 அமரர் தேவகி நியாகராசா

LCT TMMMT TTTT GCLTTL LGGGLLLLLLLLT
திருமதி தேவகி தியாகராஜா அவர்கள் ஆரம்ப வகுப்பு முதல் உயர்தர வகுப்பு வரை எமதுகல்லூரியிலே கல்விகற்றவர். பாடசாலைக் கல்வியிலே அதிக ஆர்வம் செலுத்தியதுடன் இசைத்துறையிலும் மிகுந்த நாட்டம் உடையவராகத் திகழ்ந்தார். அன்னார் பாடசாலைக் காலம் முடிவடைந்த பின்பும் பாடசாலை நலனில் அக்கறையுடையவராகக் காணப்பட்டார். விசேடமாக எமது கல்லூரியின் 175ஆம் ஆண்டு நிறைவை சென்ற வருடம் கொண்டாடிய வேளையில் எமக்கு மனமுவந்து பல உதவிகள் புரிந்தார்.
அன்னாரின் பிள்ளைகளின்நல் நடத்தைகளைக் கானும் பொழுது எமது கல்லூரிக்கும் அதில் பெரும் பங்குண்டு என்று கூறுவதில் பெருமையடைகின்றேன்.
இவர் தனது 67ஆவது வயதில் இறைவனடி சேர்ந்து விட்டார். வாழ்ந்த காலம் நீண்டதல்ல. ஆனால் அவர் புகழ் என்றும் நீடிக்கும். அன்னாரது வாழ்க்கைக்கு நன்றி கூறி ஆத்மா சாந்தியடையவும் பிள்ளைகளின் தடும்பங்கள் ஆறுதல் அடைந்து எமது மன்னிற்கும், மக்களுக்கும் தொண்டாற்றவும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்
கலாநிதி செல்வி சி.வி. செல்லையா
gör உடுவில் மகளிர் கல்லூரி
கண்ணாகம்
நினைவு மலர் l அமரர் தேவகி தியாகராசர்

Page 10
தேற்றம்
நீக்குமிழி வாழ்க்கையென நாம்
அறிவோம் நன்றாக
உதிர்ந்த மலர் மீண்டும் சென்று கிளையில்
(3ohibis(53tnII?
உடைந்த மண்ணின் பானை அதுமீண்டும் தன்
உருப்பெறுமோ?
கலைந்து போன கனவு மீண்டும் கண்ணில்
&gsllsírsf(b&unn?
பிறந்தவர் இறக்காமல் இருப்பது எங்கும்
arb6cyöILe (Big II?
அறம் தரும் சிந்தையோடு இறைவன் பாதம்
ஏத்துங்கள் ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்திய
எண்கள் 1 கிரகங்கள் fpriðáí நவரத்தினங்கள்
சூரியன் சிவப்பு unIISO fleepth
சந்திரன் வெண்மை முத்து
se செவ்வாய் சிவப்பு பவளம்
புதன் Lఊ60లో மகரதம்
வியாழன் மஞ்சள் புஷ்பராகம்
5 வெள்ளி வெண்மை வைரம்
5 6 கறுப்பு நீலம்
t III கறுப்பு கோமேதகம்
ァ ෆිෆාස්‍ර) အိ@rီnt.[ வைடுரியம் ノ ܢܠ
தினைவு மலர்
12 அமரர் தேவகி தியாகராசா

ஆறிவியல் உண்மைகள் கணிதக்குறியீடுகள் சில
N - இயற்கை எண்கள் or என்னும் எண்கள்
R - மெய் எண்கள்
Z -- pyp66örassiT Z - நேர்முழு எண்கள் Z = மறைமுழு எண்கள்
Q - விகிதமுறும் எண்கள்
C - சிக்கல் எண்கள்
W - sis)6
} - Gg5T6L (set) U - gigiuL (Union) in - S6 Loss (6 (intersection) A' or A-Agei Sigil (Complement) C - gluogb(TGOL (Subset) e - 96og5Gg5T6).L. (Universal set) ர் - வெறும் தொடை E - pssio (Element) D - dipt glisogs TGOL (Super set) = - GLDGär (is equalto) E - girol FLDis (identically equalito) z - EFLDGioiba)6) (is not equalito) > • Gorf (greater than) < diggs (less than) /- FLDTi55gio (isparallelto)
1 - Galilgigs (is perpendicular to)
திரைஐ லேர் 13 அமரர் தேவகி தியாகராசர்

Page 11
O.
O.
3.
0.
O
O3
= کھیے
A • (påÈBEITGESCIb (Triangle) O - Balgo (square) r • Sibog (radius)
d of Lib (diameter)
MLATHEMLATICS FORMULAE
Laws of Indices
1.a°xa°=a°
a= ai
3. domxb” = (ab)am 4. abm=(a/b)"
armm =یہ لam Y .
... a = 1 (Note (O) is meaningless) .am = lam, 1fam=a"
tly ستة قة in
Laws of surds wa) = a va x mvb = (ab)11a IMAN n^\a == mnANa
Properties of logarithms a“=y Gissó x=logy . log. = 0 ... loga = 1
நினைவு மலர் 4 அமரர் தேவகி தியாகராசா

04. log,"-logm +logn 05, log,"=logm-logn 06. log m"=nloga"
07. logရွီး” rt
08. log" =log"xlogo 09. log,q(nF)=log,F/logʻ
Componendo Dividendo 01. ab = c/d 66isi
a + b if b = c + did
02. ab of cid sissi
a-bfb at c-d/d
03. ab is cid 666
a + b if a-b = c + d f c - d
interest
I = Px rt 100 ( r%)
02. Amount - A, n-time, r-rate, P - Principal
Compound Intersest (Cl)
st A-P
= P(1+r)"-P)
= A = P(1+r)"
நினைவு மலர் 15 அமரர் தேவகி தியாகராசர்

Page 12
Mensuration
A.
O. c. h.
சுற்றளவு = a + b + c
பரப்பு- \s(s-a) (s-b) (s-c) பரப்பு - Ax அடிx செங்குத்து உயரம்
= % xb xh. சமபக்க முமுக்கோணி ஆயின் சுற்றளவு = 3a LytIL = \3/4 a
0. همربع சுற்றளவு - 41
சதுரம் 1 பரப்பு=1 A.
OS. D C சுற்றளவு -2 (a + b)
செவ்வகம் ugŮJL = ab A. B
a 04, bདི་ h சுற்றளவு=2(a+b) - ) - ugtjL = a Xh.
OS 3. 2 பரப்பு = a'
பரப்பு = மூலைவிட்டங்களின் பெருக்கம்
2 = 1/2 x d x d
திணைவு மலர் திரர் தேவகி தியாகராசர

06.
h اسمه ugiju = 1/2 (a + b) xh
D
b
07 Luigi L 1/2 x(h +h )x AC
2 A - C
h
B
08. சுற்றளவு -2 Tr
பரப்பு =Tt
09. வில் AB இன் சுற்றளவு m
R ...... 2 تھا ۔ ACOB 6 JULI =* -*- 7Cr 2 AOB இன் பரப்பு -த்
நினைவு காலர் }} ஆரர் தேதி:கி தியாகராசர்

Page 13
C. சிறு பகுதி APB இன் பரப்பு
73 SinØ T 360 2
A\ exB
1. Qj C
h E656T6 = trh
Glsilsil yuyuL = 2t rh '뉴
1.
856fless) = 1/3 rah மேற்பரப்பு = Titrl h மொத்தப்பரப்பு =Tr (Hr)
13.
பரப்பு =47Er 8566).j66 =4f3 tro
நினைவு மலர் 18 அமரர் தேhtகி தியாகராசர

Elementary Algebra 01. (a+b) = a + b +2ab 02. (a-b) = a + b - 2ab 03. ao-bo= (a-b) (a+b) 04. (a+b)-(a-b) = 4ab 05. (a + b)o= a + bo+3ab (a + b) 06. (a-b) = a-b-3ab (a-b) 07. a3 + b* = (a + b) (a? - ab + b’’) 08. a* - b* = (a - b) (a? + ab + bo) 09. (a + b+c)= a + bo+ co+ 2ab+2bc+2ca 10. ao + bo + c* - 3abc = (a + b + c) (a? + b + co - bc - ca - ab)
தொடை விதிகள்
01. AUB = BUA
02. AYB = BYTA 03. AU(BUC) = (AUB)U C = AUBUC 04. A^(BrYC)=(A^B) rYC=ArYBoYC 05. AUA - A AUþ = A, AUU = U 06. ArYA = A, AfYqb =F qb, ArYU = A 07. AU(B(”C) = (AUB) () (AUC) 08. Ar(BUC) = (ANB) U (ArYC) 09. ArBCA, AB QB 10. Ag- (AUB), Bg (AUB) 11. rY (AUB)= r^n (A) + r(B) - ry(ArB)
திணிவு மலர் 19 ஆரேர் தேகிை தியாகராசர்

Page 14
12 n QALUBUC)=r(A) + r(B) + r(C)- r(AYB) - yQAy YC) — ii (BryC) +
ry(ArBryC)
13, AA === (b
14. AUA = U
15. qþ = U
16. (AriB) = AUB!
17. (AUB) = AriB!
இருபடிச் சமன்பாடு Islip : ax2 + bx + c = 0
x=-bit b2 - 4ac
2a
மூலங்கள் 0, 8
cx. + ĝ ==-b/a c. B = c/a
தொடர்கள் 01. a, a + d, a + 2d, .............
என்னும் தொடரின் n ஆம் உறுப்பு Tn = a + (n-1)d
இதன் கூட்டுத்தொகை $n=n/2 2a+ (n -)d
Sin = ns2(a + l) இங்கு 1 கடைசி உறுப்பு
SUB GOTS rosor 20 ஆமரன் தேவகி தியாகராசா

02. a, b, c என்றும் தொடரின் கூட்டல் இடை (b) = a + c
03. a, ar, ar, ..........
என்னும் பெருக்கல் தொடரின் n ஆம் உறுப்பு Tina arc) இதன் கூட்டுத்தொகை $n=3 (1-1), <1
1-r
Sm = a (r“ - 1); r > 1 (r - 1) 04. a, b, c என்னும் தொடரின் பெருக்கல் இடை b=+ \ac
05. a, (a + d)r, (a + 2d)ro, .............
என்னும் கூட்டல் பெருக்கல் தொடரின்
Tn = (a+(n-1)d) r"
Sin = a + dr(1 - ro-) - (a + (n - 1)d) ro
(i - r) (1 - r) (1 - r)
W
கிராஸ் பலர் 2. அமரர் தேவகி தியாகராசர்

Page 15
நன்றி நவிலல் எம்மை எல்லாம் ஆறாத்துயரில் விட்டுச் சென்ற * எமது குடும் விளக்கு நோய்வாய்ப்பட்டு யாழ் போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த போது * எம் அன்னையை தம் அன்னையைப்போல் மதித்து அவருக்கு வேண்டிய சிகிச்சை அளித்த வைத்திய
E.
நிபுணர்கள் வைத்திய கலாநிகள், தாதிகள் ஊழியர்கள் ஆகியோருக்கும் மரணத்தின் போது சகல உதவிகளையும் செயப் த அனைவருக்கும் மலர் வளையங்கள், கண்ணிர் அஞ்சலரிகள், கடிதங்கள், தொலைத் தொடர்பு மூலம் அநுதாபச் செய்திகளை அனுப்பியோருக்கும் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டோருக்கும் அந்ததியேட் டிக் கிரிகையிலும் மதியபோசனத்திலும் கலந்து கொண்டவர்களுக்கும் மலரிற்கான ஆக்கங்களைத் தந்துதவியவர்களுக்கும் மலரை ஆக்கியோனுக்கும் அச்சிட்டோருக்கும் எமதும்னமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்
குடும்பத்தினர்
இராமலிங்கம் வீதி, உடுவில் கிழக்கு, சுன்னாகம்,
டெல்ரா மயினிை கண்ணாகம்
தி:ஈவு மலர் 22 அமரர் தேவகி தியாகராசா
 
 


Page 16
·